1
00:02:23,280 --> 00:02:25,080
சொல்லு நான் எவ்ளோ காலம்
இருக்கணும்.
2
00:02:25,840 --> 00:02:28,440
எனக்கு தேவையான பொருட்கள்
பட்டியல் தர்றேன்.
3
00:02:35,880 --> 00:02:37,160
உனக்கு திட்டமிருக்கும்.
4
00:02:38,400 --> 00:02:39,760
என்னை உயிரோட வெச்சிருக்க.
5
00:02:40,760 --> 00:02:44,000
ஏன் நீ பதட்டப்படுற? உன்னை கொல்வேன்.
6
00:02:46,960 --> 00:02:48,760
ஆனா முதலில் சித்ரவதை செய்வேன்.
7
00:02:54,000 --> 00:02:57,440
அப்போ, தொடங்கலாம்,
ரொம்ப காலமா காத்திருக்கேன்.
8
00:03:28,800 --> 00:03:30,320
நீ சொன்னது சரி, நான்...
9
00:03:32,520 --> 00:03:34,320
நான் சோட்டேயை
பயன்படுத்தினேன்.
10
00:03:36,920 --> 00:03:41,120
எனக்கு புடிச்ச மாதிரி இல்லை.
எப்பவும் அவனுக்கு அவசரம், எனக்கு...
11
00:03:43,480 --> 00:03:44,920
கட்டுப்பாடு பிடிக்கும்.
12
00:03:48,360 --> 00:03:49,640
உனக்கு அது இருக்கு.
13
00:03:58,760 --> 00:04:00,480
உனக்கு என்னை பிடிக்கும்லே?
14
00:04:03,560 --> 00:04:04,560
சத்ருகன்.
15
00:04:26,680 --> 00:04:30,000
உன்கிட்ட திட்டம் இல்லைனு
தெரியும்.
16
00:04:32,600 --> 00:04:34,920
நீ என்னை கொல்லவும் விரும்பலை.
17
00:04:38,480 --> 00:04:40,880
என்னோடு வாழ விரும்புறே,
இல்லையா?
18
00:04:43,520 --> 00:04:44,800
யாரு தடுக்குறாங்க?
19
00:04:45,480 --> 00:04:46,480
தத்தாவா?
20
00:04:48,240 --> 00:04:51,880
நான் மட்டும் இல்லாட்டி, தத்தா உன்னை
அமிலத்தால் எரிச்சிருப்பார்.
21
00:04:53,360 --> 00:04:55,240
அப்போ என் கூட மிர்ஸாபூர் வா.
22
00:04:57,000 --> 00:04:59,440
இங்க சோட்டே தியாகியை யாரும்
மதிப்பதில்லை.
23
00:05:01,680 --> 00:05:03,680
சத்ருகனை, என்னோட கொண்டு போறேன்.
24
00:05:22,760 --> 00:05:24,360
என்னை பிடிக்குமா?
25
00:05:30,840 --> 00:05:31,800
ஆமாம்.
26
00:05:43,200 --> 00:05:44,280
அது பொய்.
27
00:05:48,520 --> 00:05:49,840
அது பொய்.
28
00:05:53,960 --> 00:05:55,760
என்கிட்ட பொய் சொல்றே.
29
00:05:57,240 --> 00:05:58,960
திரும்ப ஏமாறமாட்டேன்.
30
00:06:04,400 --> 00:06:07,000
பரத் தியாகியா ஒரு பொய்யான
வாழ்க்கை வாழுற.
31
00:06:15,120 --> 00:06:17,760
என்னை கொல்வதால் உன்
பிரச்சினை தீராது.
32
00:06:19,320 --> 00:06:20,920
நீ தத்தாவை கொல்லணும்.
33
00:06:26,000 --> 00:06:28,240
ஏன்னா தத்தா உயிரோட இருக்கும்
வரை,
34
00:06:30,040 --> 00:06:32,440
சோட்டே தியாகி திருப்ப வர முடியாது.
35
00:07:33,200 --> 00:07:35,360
மிர்ஸாபூர்
36
00:08:14,960 --> 00:08:16,720
பூர்வாஞ்சல்
37
00:09:02,080 --> 00:09:06,040
பாட்டு! ஆக்சன்!
38
00:09:06,120 --> 00:09:08,880
ஊழலை வெறுப்பவர்
குற்றவாளிகளுக்கு தொல்லை கொடுப்பவர்
39
00:09:09,000 --> 00:09:09,840
சரீனா ஜி!
40
00:09:09,880 --> 00:09:12,080
ரௌடிகளை எதிர்ப்பவர்
ஒரு வீர மங்கை
41
00:09:12,160 --> 00:09:13,280
ஆறு, ஏழு, எட்டு!
42
00:09:13,360 --> 00:09:17,160
மனதளவில் எளியவர்
செயல்களில் தைரியசாலி
43
00:09:17,240 --> 00:09:20,960
குற்றமற்ற மாநிலத்தை உருவாக்க
இதோ வர்றார் முதல்வர் மாதுரி
44
00:09:21,040 --> 00:09:24,640
மனதளவில் எளியவர்
செயல்களில் தைரியசாலி
45
00:09:24,760 --> 00:09:28,440
குற்றமற்ற மாநிலத்தை உருவாக்க
இதோ வர்றார் முதல்வர் மாதுரி
46
00:09:28,520 --> 00:09:29,360
ரொம்ப அருமை!
47
00:09:29,440 --> 00:09:31,880
மனதளவில் எளியவர்
செயல்களில் தைரியசாலி
48
00:09:31,960 --> 00:09:34,200
கட், கட், கட்! சத்தம்!
49
00:09:34,280 --> 00:09:35,400
முதல்வர் மாதுரி...
50
00:09:38,520 --> 00:09:39,520
எப்படி இருந்தது?
51
00:09:40,520 --> 00:09:42,880
-கார்ட்டூன் மாதிரி இருப்பேன்.
-நிச்சயமா இல்ல.
52
00:09:43,520 --> 00:09:46,400
மாநிலம் முழுக்க நாள் முழுக்க
இந்த பாட்டு கேக்குறப்போ,
53
00:09:46,960 --> 00:09:48,480
எல்லார் மனசையும் ஆளுவீங்க.
54
00:09:51,360 --> 00:09:53,880
சரி, ஆனா இதில் சித்தபா எதுக்கு?
55
00:09:54,000 --> 00:09:55,640
நான் அவரை தேட சொன்னேன்.
56
00:09:56,280 --> 00:09:59,200
அதை தவிர, கட்சிக்கு எல்லாம்
செய்றே.
57
00:09:59,280 --> 00:10:00,760
என்னை நம்புனீங்க, இல்லையா?
58
00:10:01,600 --> 00:10:03,960
பலன்கள் இருக்கும். இப்போ
என்னோட வாங்க.
59
00:10:04,520 --> 00:10:05,640
-வாங்க.
-ஆனால்...
60
00:10:05,720 --> 00:10:06,880
வாங்க.
61
00:10:06,960 --> 00:10:08,600
கவனிங்க, அப்போ புரியும்.
62
00:10:08,640 --> 00:10:10,120
என் கூட வாங்க. வாங்க.
63
00:10:10,200 --> 00:10:11,520
தயாராகு. மேடம் வர்றாங்க.
64
00:10:11,600 --> 00:10:12,600
வாங்க.
65
00:10:12,640 --> 00:10:14,240
முழு சக்தியோட செய்ங்க, சரியா?
66
00:10:14,320 --> 00:10:16,760
எப்படின்னு காட்டுங்க...
ப்ளீஸ் வாங்க, மேடம்.
67
00:10:17,440 --> 00:10:19,160
சரி. வாழ்த்துக்கள், நண்பர்களே.
68
00:10:19,240 --> 00:10:22,200
சரி. போகலாம். ஒருவர் பின் ஒருவராக.
69
00:10:23,520 --> 00:10:25,040
ஒன்று, இரண்டு,
70
00:10:26,360 --> 00:10:27,960
மூன்று, நான்கு...
71
00:10:28,640 --> 00:10:30,520
-ஹலோ?
-ஹலோ, ஆனந்த்?
72
00:10:30,640 --> 00:10:31,880
ஐந்து, ஆறு.
73
00:10:32,000 --> 00:10:34,000
-இது யாரு?
-பீனா த்ரிபாதி பேசுறேன்.
74
00:10:35,760 --> 00:10:37,200
எனக்கு அதிக நேரமில்லை.
75
00:10:37,760 --> 00:10:39,880
ஃபோன திருடி கூப்பிடுவது
அவ்ளோ சுலபமில்லை.
76
00:10:40,440 --> 00:10:43,480
என்னை இங்கிருந்து காப்பாற்ற
மாதுரியிடம் சொல்லுங்க.
77
00:10:43,520 --> 00:10:46,520
திரும்ப பேசப் பாக்கிறேன்.
அப்புறமா பேசுறேன்.
78
00:10:50,000 --> 00:10:51,080
இதோ, மேடம்.
79
00:11:05,800 --> 00:11:11,240
முழங்கும் மேகங்கள் மீண்டும் பொழியுது
80
00:11:11,320 --> 00:11:12,600
கொல்லைபுறத்தில்
81
00:11:15,720 --> 00:11:19,760
சிள் வண்டுகள் கீச்சிடுகிறது
82
00:11:19,840 --> 00:11:22,560
கொல்லைபுறத்தில்
83
00:11:24,200 --> 00:11:25,600
உன்னோடு
84
00:11:29,600 --> 00:11:30,600
இதை போடுங்க.
85
00:11:30,680 --> 00:11:33,960
பருவங்களும் கடந்தது
86
00:11:34,040 --> 00:11:35,560
அன்பே
87
00:11:43,440 --> 00:11:44,640
ஷரத் கிட்ட காசிக்கு
88
00:11:45,960 --> 00:11:47,160
கூட்டி போக சொன்னேன்.
89
00:11:49,360 --> 00:11:51,480
என் ஆன்மா ஏற்கனவே போயிடுச்சு,
90
00:11:53,000 --> 00:11:57,160
இப்போ என் உடம்பும் சரியா வேலை
செய்யலை.
91
00:11:57,880 --> 00:11:59,200
உங்களுக்கு வயசாச்சு.
92
00:12:00,680 --> 00:12:04,400
எதுக்கு நாடகம்.
புலம்பாமல் விளையாடுங்க.
93
00:12:05,880 --> 00:12:07,400
அதை செய்வேன்.
94
00:12:12,920 --> 00:12:14,240
இது யாருன்னு தெரியுதா?
95
00:12:16,760 --> 00:12:18,120
அன்னோன்.
96
00:12:21,560 --> 00:12:22,840
உன்னோடு
97
00:12:22,920 --> 00:12:25,320
-ஹலோ?
-வணக்கம், சகுந்தலா ப்ஹாபி.
98
00:12:25,880 --> 00:12:26,880
நல்லா இரும்மா.
99
00:12:27,720 --> 00:12:29,280
என்னை உங்களுக்கு தெரியாது.
100
00:12:31,240 --> 00:12:32,960
நான் பீனா த்ரிபாதி.
101
00:12:35,240 --> 00:12:38,040
-சொல்லு.
-எனக்கு அதிக நேரமில்லை.
102
00:12:38,120 --> 00:12:40,280
ஃபோனை திருடி கூப்பிடுவது
சுலபம் இல்லை.
103
00:12:41,160 --> 00:12:44,080
என்னை இங்கிருந்து காப்பாற்ற
ஷரத்கிட்ட சொல்லுங்க.
104
00:12:45,400 --> 00:12:48,560
திரும்ப கூப்பிட பார்க்குறேன்.
அப்புறமா பேசுறேன்.
105
00:12:54,760 --> 00:12:57,960
சகுந்தலா ஜி, நீங்க விளையாடணும்.
106
00:13:02,720 --> 00:13:04,600
பிரபல நூல் வியாபாரி
ரௌஃப் லாலா
107
00:13:04,680 --> 00:13:07,240
சிறையில் மர்மமான முறையில்
காலமானார்
108
00:13:08,000 --> 00:13:10,880
ஒரே நம்பரில் 40 பெட்டிகள்.
ஏத்திட்டேன்.
109
00:13:12,280 --> 00:13:14,800
பாரு, திரு. வர்மாவுக்கு நாலு
பெட்டிகள் கொடு.
110
00:13:14,880 --> 00:13:16,240
சார், பில்லில் கையெழுத்து.
111
00:13:27,800 --> 00:13:28,960
இப்போ சந்தோசமா?
112
00:13:31,560 --> 00:13:34,000
இது ஒரு பெரிய பயணம் ஜி.
113
00:13:34,840 --> 00:13:36,400
ஆனா ஏதோ நடக்குதே.
114
00:13:38,120 --> 00:13:40,960
அப்போ, சிவானுக்கு சரக்கு
கொடுத்தாச்சா?
115
00:13:41,440 --> 00:13:42,440
ஆமா, அது முடிந்தது.
116
00:13:44,080 --> 00:13:45,440
ஆனா ஏதோ சரியில்லை.
117
00:13:47,080 --> 00:13:48,520
பத்து வருஷத்தில்,
118
00:13:49,280 --> 00:13:51,560
முதல் முறையா, அவங்க முன்
பணம் தரலை.
119
00:13:55,600 --> 00:13:56,600
ஏன்?
120
00:13:57,640 --> 00:14:00,320
கடைசி சரக்கு விற்கலேனு பரத்
சொன்னார்.
121
00:14:01,960 --> 00:14:05,440
இந்த மாசம் பிஸியா இருந்தார்,
வியாபாரம் சரியா இல்லை.
122
00:14:10,680 --> 00:14:12,200
சார், இரண்டு பேர் இருக்காங்க.
123
00:14:14,040 --> 00:14:16,400
பாஸ், நம்மை சந்திக்க இரண்டு டீலர்கள்.
124
00:14:19,680 --> 00:14:22,840
ஆமா, அவங்களோட முடிவு செய்ங்க.
125
00:14:24,040 --> 00:14:25,840
எனக்கு அவசரமா ஒரு வேலை
இருக்கு.
126
00:14:33,080 --> 00:14:34,520
நமஸ்தே ப்ஹையா ஜி.
127
00:14:34,600 --> 00:14:36,240
-நமஸ்தே ப்ஹையா ஜி.
-நமஸ்தே.
128
00:14:38,840 --> 00:14:39,840
கூப்பிடுறார்.
129
00:14:39,920 --> 00:14:42,160
-போலாமா, ரிங்கு? வா.
-போகலாம், ரிங்கு.
130
00:14:45,800 --> 00:14:47,040
நமஸ்காரம், தத்தா.
131
00:14:47,120 --> 00:14:48,360
-நல்லா இருங்க.
-நமஸ்தே.
132
00:14:49,120 --> 00:14:50,400
-நமஸ்காரம்.
-நமஸ்காரம்.
133
00:14:51,400 --> 00:14:52,440
நமஸ்காரம், தத்தா.
134
00:14:53,840 --> 00:14:54,840
தத்தா...
135
00:14:59,760 --> 00:15:03,200
தத்தா, மன்னிக்கணும், வந்தவுடன்
சோட்டே ப்ஹையா பற்றி தெரிந்தது.
136
00:15:04,440 --> 00:15:07,520
இதை அவருக்காக கொண்டு வந்தேன்.
அவருக்கு பிடிச்சுது.
137
00:15:08,000 --> 00:15:09,000
இங்கிருந்து போ.
138
00:15:10,000 --> 00:15:12,400
சோட்டே பெயரை சொல்லி அவரை
மயக்கப் பாக்காதே.
139
00:15:12,480 --> 00:15:13,480
இங்கிருந்து போ.
140
00:15:13,960 --> 00:15:16,360
இல்லை, முதலாளி. எப்பவும் கொண்டு வருவேன்.
141
00:15:17,040 --> 00:15:19,720
தத்தா, சோட்டே ப்ஹையாக்கு அது
பிடிக்கும்.
142
00:15:20,200 --> 00:15:21,800
உனக்கு புரியலையா?
143
00:15:26,080 --> 00:15:27,080
அதை தா.
144
00:15:47,280 --> 00:15:49,320
முதலாளி, செக் போஸ்டிலிருந்து பேசுறேன்.
145
00:15:49,400 --> 00:15:50,400
என்ன?
146
00:15:51,280 --> 00:15:54,040
பாஸ், இங்க போலீஸ் மிர்ஸாபூர்
147
00:15:54,120 --> 00:15:56,680
நம்பரை பற்றி விசாரிக்கிறாங்க.
அந்த பொண்ணோட கார்.
148
00:15:58,320 --> 00:15:59,720
அதிகாரிகிட்ட பேசு.
149
00:15:59,800 --> 00:16:01,200
உள்ளூர் அதிகாரி இல்ல.
150
00:16:01,920 --> 00:16:03,480
உபி போலீஸ் ஆளுங்க.
151
00:16:03,960 --> 00:16:05,320
இடம் மாறி வந்திருக்கார்.
152
00:16:05,400 --> 00:16:07,040
அவர் பெயர் பரஷுராம் குப்தா.
153
00:16:07,600 --> 00:16:11,000
செக் போஸ்ட் பாக்கெட் கொடுத்தேன்,
ஆனா அவர் அதை வாங்கலை.
154
00:16:11,680 --> 00:16:12,920
யாராவது வயை தொறந்தீங்க,
155
00:16:13,520 --> 00:16:15,600
ஆசிட்ல குளிக்க வைப்பேன், மறந்துடாதே.
156
00:16:15,680 --> 00:16:17,920
இல்ல, முதலாளி, யாரும்
சொல்லமாட்டோம்.
157
00:16:18,640 --> 00:16:20,600
ஆனா இதை சரி செய்ய ஏதாவது
செய்ங்க.
158
00:16:22,240 --> 00:16:23,240
செய்றேன்.
159
00:19:14,640 --> 00:19:17,000
-இதில் எவ்ளோ கருப்பு?
-முன்னூறு.
160
00:19:19,760 --> 00:19:20,880
பரத் பாபு!
161
00:19:23,080 --> 00:19:26,320
ரொம்ப காலமா நினைச்சேன்.
கடைசியில், வந்துட்டேன்.
162
00:19:28,640 --> 00:19:31,080
ரொம்ப காலம் நான் வீட்டில்
நிக்கலை, தெரியுமா?
163
00:19:33,080 --> 00:19:37,040
ஜோன்பூர்தான் என் வீடு,
ஆனா கொஞ்சம் நாள்லே அலுப்பாகுது.
164
00:19:55,080 --> 00:19:56,080
இதை, என்கிட்ட தா.
165
00:20:07,440 --> 00:20:09,160
அதிக அழுத்தம்
166
00:20:10,520 --> 00:20:13,080
பெரும்பாலும் சீரழிக்கும்.
167
00:20:15,280 --> 00:20:17,280
பாட்டில் திறக்க வகுப்பு எடுப்பியா?
168
00:20:17,320 --> 00:20:18,800
நிச்சயமா, செய்வேன்.
169
00:20:19,280 --> 00:20:21,640
சில வார்த்தைகள் மட்டும்தான்
பேசுறே.
170
00:20:25,320 --> 00:20:26,320
மன்னிக்கணும்...
171
00:20:28,080 --> 00:20:29,200
வேற யோசனைல இருக்கேன்.
172
00:20:29,680 --> 00:20:31,080
ஆமா, அதான் இங்க வந்தேன்.
173
00:20:32,320 --> 00:20:33,400
என்ன யோசிக்கிற?
174
00:20:34,200 --> 00:20:35,320
அது தொழிலில் இல்லை.
175
00:20:35,440 --> 00:20:36,720
அப்படி இல்லை.
176
00:20:38,200 --> 00:20:39,800
பழிவாங்கினது எப்படி இருக்கும்?
177
00:20:44,320 --> 00:20:45,440
என்ன சொல்றே?
178
00:20:45,520 --> 00:20:47,080
எனக்கு தெரியணும், பரத்,
179
00:20:48,280 --> 00:20:51,200
பழிவாங்குவது ஒருத்தருக்கு
எப்படி இருக்கும்.
180
00:20:53,640 --> 00:20:55,720
நீ கோலுவை மறைய வெச்சேனு
தெரியும்.
181
00:20:57,240 --> 00:20:58,400
என்கிட்ட பொய் சொன்னேலே.
182
00:20:58,480 --> 00:21:00,280
நான் ஏன் பொய் சொல்லணும்?
183
00:21:01,080 --> 00:21:02,080
அப்போ, சொல்லு...
184
00:21:05,680 --> 00:21:07,000
இப்ப அமைதி இருக்கா இல்லயா?
185
00:21:07,080 --> 00:21:08,640
என்ன முட்டாள் மாதிரி பேசுறே?
186
00:21:09,800 --> 00:21:11,160
குடிச்சிருக்கியா?
187
00:21:11,240 --> 00:21:15,800
அவளை எப்படி கொன்னே?
வெட்டுனியா? எரிச்சியா?
188
00:21:16,960 --> 00:21:18,560
இல்ல அடிச்சே கொன்னுட்டியா?
189
00:21:21,080 --> 00:21:22,960
தத்தா கிட்டயும் சொல்லலைதானே?
190
00:21:26,960 --> 00:21:29,400
பரத், சோட்டேக்காக பழி
வாங்கியதில் சந்தோஷம்.
191
00:21:30,880 --> 00:21:33,520
ஆனா அதை என்கிட்ட மறைச்சு
என்னை பலவீனமாக்கிட்ட.
192
00:21:35,080 --> 00:21:38,040
நீ சத்தியம் பண்ணே, என் சபதம்
நிறைவேறும் வரை
193
00:21:38,080 --> 00:21:39,280
என் கூட இருப்பேனு.
194
00:21:39,320 --> 00:21:40,320
பாரு, ஷரத்,
195
00:21:41,520 --> 00:21:44,240
உன் புது திட்டம் என்னன்னு எனக்கு
புரியலே.
196
00:21:46,760 --> 00:21:49,680
நீ என் நண்பன், அதனால் உன்னை
கடைசியா எச்சரிக்கிறேன்.
197
00:21:50,800 --> 00:21:52,880
அடுத்த முறை என்னை விசாரித்தால்,
198
00:21:53,360 --> 00:21:55,080
நண்பர்கள் என்பதை மறந்திடுவேன்.
199
00:21:55,800 --> 00:21:58,600
நம்ம ஒப்பந்தம் என்ன? அது என்ன?
200
00:21:58,680 --> 00:22:00,280
குட்டூ, கோலுவை கொல்வது.
201
00:22:00,800 --> 00:22:02,600
உன்னால் குட்டூவை தொடவே முடியலை.
202
00:22:04,200 --> 00:22:07,400
உன்னால் முடியாட்டி சொல்லிட்டு
தள்ளிப் போ.
203
00:22:07,480 --> 00:22:10,000
அதை நானே பார்த்துக்குறேன்.
நான் தியாகி.
204
00:22:11,760 --> 00:22:14,400
தேவைபட்டால், அவனை
மிர்ஸாபூருக்கு போய் கொல்வேன்.
205
00:22:14,480 --> 00:22:17,080
ஆமா, நீ தைரியமான ஆளுனு
தெரியும்.
206
00:22:19,960 --> 00:22:21,120
ஆனா என்னை நம்பு, சகோ.
207
00:22:22,560 --> 00:22:25,680
மிர்ஸாபூர் சிம்மாசனத்தில்
குட்டி முயல் இருந்தாலும்,
208
00:22:25,760 --> 00:22:27,280
அதை கொல்வது சுலபமில்லை.
209
00:22:27,360 --> 00:22:29,000
அந்த சிம்மாசன பலம் அப்படி.
210
00:22:29,840 --> 00:22:31,680
அரியணைல இருப்பவரை கொல்வது,
211
00:22:31,760 --> 00:22:34,520
பொதுவான இடத்தில் நடத்தணும்,
அவர் பகுதில இல்லை.
212
00:22:36,440 --> 00:22:38,320
அப்பாக்கு அதே அறிவுரையை
கொடுத்தேன்.
213
00:22:39,240 --> 00:22:42,160
இப்போ உனக்கும்.
ஏன்னா உன்னை என் உறவா பாக்குறேன்.
214
00:22:46,400 --> 00:22:47,880
ஆனா இப்பவும் நீ குட்டூவை
215
00:22:47,960 --> 00:22:51,080
நேரடியா தாக்குவதை நான்
தடுத்தது தப்பென நினைத்தால்,
216
00:22:51,720 --> 00:22:52,720
நீ அதை செய்.
217
00:22:54,680 --> 00:22:56,000
உன்னை தடுக்கமாட்டேன்.
218
00:22:57,840 --> 00:23:00,200
இனி நம் உறவு தொழில் ரீதியா
இருக்கும்.
219
00:23:01,440 --> 00:23:03,560
தொழில் ரீதியா சொன்னா, பரத் தியாகி,
220
00:23:04,840 --> 00:23:08,360
இதுவரை சரக்குக்கு நீ பணம் தரலை.
அதை அனுப்பு. சீக்கிரமா.
221
00:23:58,040 --> 00:23:59,240
என்ன பாக்குறீங்க?
222
00:24:01,520 --> 00:24:03,960
கல் எறிபவனின் குறுகிய பார்வை.
223
00:24:05,040 --> 00:24:07,400
அவன் தேனை சேகரிப்பதுக்கு பதிலா
224
00:24:07,880 --> 00:24:09,640
கடி வாங்க பிடிவாதமா இருக்கான்.
225
00:24:13,360 --> 00:24:15,600
என்னைதான் சொல்றீங்கனு தெரியும்.
226
00:24:17,440 --> 00:24:19,120
என் முடிவில் நீங்க சந்தோஷமில்ல.
227
00:24:22,000 --> 00:24:24,920
லாலா புர்வாஞ்சலின் பெரிய
ஓப்பியம் சப்லை செய்பவர்.
228
00:24:25,880 --> 00:24:27,280
அவரை கொன்னு,
229
00:24:28,560 --> 00:24:31,040
அந்த தொழிலின் பொறுப்பை
குட்டூக்கு கொடுத்துட்டே.
230
00:24:31,520 --> 00:24:33,040
குட்டூவை பலவீனமாக்கினேன்.
231
00:24:34,600 --> 00:24:37,760
இப்போ லாலா சப்ளயரிடம் ஓப்பியம்
வாங்குவது லேசா இருக்காது.
232
00:24:40,160 --> 00:24:44,040
லாலாவின் மரணம் ஓப்பியம்
சப்ளையை நிறுத்துமா?
233
00:24:46,600 --> 00:24:49,520
குட்டூ அவங்களோட தொடர்பை
ஏற்படுத்தி இருப்பான்.
234
00:24:50,720 --> 00:24:53,480
அவன் சரக்கு நதி வழியா
அனுப்பப்படுது.
235
00:24:54,960 --> 00:24:56,280
இப்பவும் அவனுக்கு போகுது.
236
00:24:58,520 --> 00:25:00,680
ஷரத், உன் ஆதிக்கம் போயிடுச்சு.
237
00:25:04,800 --> 00:25:08,880
சொல்றதை கேளு. முன்னாவரை கூப்பிட்டு
மீட்டிங் ஏற்பாடு செய்.
238
00:25:09,440 --> 00:25:10,920
இங்க, ஜோன்பூரில்.
239
00:25:11,800 --> 00:25:13,920
நீ அமைதி கோரிக்கை விடுக்கணும்.
240
00:25:16,040 --> 00:25:18,320
இலக்கை நோக்கி நான் வேகமா
போறப்போ,
241
00:25:18,400 --> 00:25:19,920
பின்னால் போக சொல்றீங்க.
242
00:25:20,000 --> 00:25:23,280
இல்லை. உன்னை பின்னால்
போக சொல்லலை.
243
00:25:24,920 --> 00:25:26,920
நீ பலவீனமாகிட்டனு நினைப்பாங்க,
244
00:25:27,000 --> 00:25:29,560
ஆனா அது அப்படி இருக்காது. என்னை நம்பு.
245
00:25:31,920 --> 00:25:33,920
ஷரத், பூர்வஞ்சலின் சரித்திரத்தில்
246
00:25:34,600 --> 00:25:38,000
இதுவரை நடக்காத ஒரு விஷயத்தை
செய்ய உதவுறேன்.
247
00:25:43,200 --> 00:25:44,200
சரி, தாஉ ஜி
248
00:25:45,520 --> 00:25:46,520
நல்லா இரு.
249
00:25:47,840 --> 00:25:48,840
நமஸ்காரம்.
250
00:26:08,080 --> 00:26:09,520
தாஉ ஜிக்கு என் மேல கோபம்.
251
00:26:11,280 --> 00:26:14,080
-கோபமா பயமா?
-என்ன?
252
00:26:15,520 --> 00:26:17,640
அவர் குடும்பம் பாதுகாப்பானால்,
253
00:26:18,320 --> 00:26:21,720
எந்த குடும்பத்துக்கும் பாதுகாப்பில்லை.
அதை மறக்காதே.
254
00:26:24,560 --> 00:26:25,720
பீனா கூப்பிட்டாள்.
255
00:26:47,200 --> 00:26:48,920
-போலாமா, ரிங்கு?
-ரிங்கு.
256
00:26:49,560 --> 00:26:50,560
நன்றி நையா ஜி.
257
00:26:52,480 --> 00:26:53,480
-வாங்க.
-சரி.
258
00:27:05,960 --> 00:27:07,640
ஷரத் மீட்டிங் கூப்பிடுறார்.
259
00:27:09,760 --> 00:27:10,760
பயந்துட்டானா?
260
00:27:11,560 --> 00:27:12,560
பாருங்க, குட்டூ,
261
00:27:13,680 --> 00:27:15,640
கடந்த சில நாட்களில் நடந்த
வன்முறை
262
00:27:16,840 --> 00:27:19,040
உங்க வாய்ப்புகளை நல்லா
குறைச்சிடுச்சு.
263
00:27:19,520 --> 00:27:22,360
நீ போகாம இருந்தா, அது ஷரத்துக்கு
சாதகமாகும்.
264
00:27:22,440 --> 00:27:25,640
நான் ஏன் மறுக்கணும்?
மீட்டிங்கை மதிக்கிறேன்.
265
00:27:26,360 --> 00:27:28,360
குட்டூ, இது அமைதிக்கான சந்திப்பு.
266
00:27:29,600 --> 00:27:33,480
எல்லா தாதாக்களையும் அமைதிக்கான
சன்மானம் கொண்டு வர சொல்லிருக்கேன்.
267
00:27:33,960 --> 00:27:38,120
ஒரு பரிசு. என் நம்பிக்கையை
நிரூபிக்க,
268
00:27:39,000 --> 00:27:43,080
பூர்வஞ்சலில் இப்பவும் ஒற்றுமைக்கு
வாய்ப்பிருக்குனு.
269
00:27:43,760 --> 00:27:45,960
நிச்சயமா, வாய்ப்பிருக்கு. சரி.
270
00:28:03,200 --> 00:28:05,960
மஹராஜ்கஞ்ச் - குஷிநகர்
பஸ்தி - கோரக்பூர்
271
00:28:06,080 --> 00:28:08,480
ஆசம்கர் - மாவ்
பலியா - காசிபூர்
272
00:28:08,560 --> 00:28:11,640
மிர்ஸாபூர் - அலஹாபாத் -
சுல்தான்பூர் - பிரயாக்ராஜ்
273
00:28:23,240 --> 00:28:24,800
கவனமா, அது பரிசு.
274
00:28:24,880 --> 00:28:25,800
நிச்சயமா, ஐயா.
275
00:28:32,360 --> 00:28:33,280
நீங்க போகலாம்.
276
00:28:33,840 --> 00:28:34,960
-என்கிட்ட தாங்க.
-இதோ.
277
00:28:37,120 --> 00:28:38,120
சரி, பரவாயில்லை.
278
00:28:40,800 --> 00:28:41,640
சரி.
279
00:28:41,720 --> 00:28:42,800
-தாங்க.
-இதோ.
280
00:28:48,000 --> 00:28:48,840
நமஸ்தே.
281
00:28:55,320 --> 00:28:56,160
வாங்க.
282
00:29:16,960 --> 00:29:18,880
-நலமா?
-நலம், சார்.
283
00:29:18,960 --> 00:29:20,680
-நலமா?
-நலம்.
284
00:29:20,760 --> 00:29:22,040
-உக்காருங்க.
-நமஸ்தே.
285
00:29:30,680 --> 00:29:32,360
-நலமா?
-நமஸ்கார். வாங்க.
286
00:29:51,840 --> 00:29:54,560
எல்லாரும் என் அழைப்பை ஏற்றத்துக்கு நன்றி.
287
00:29:55,240 --> 00:29:57,200
நன்றி.
288
00:30:16,280 --> 00:30:18,120
இந்த சந்திப்பை நான் அழைத்தது,
289
00:30:18,960 --> 00:30:21,000
நானே தொடங்குகிறேன்.
290
00:30:22,040 --> 00:30:23,200
தயவு செஞ்சு ஒத்துழைங்க.
291
00:30:30,480 --> 00:30:33,240
புர்வாஞ்சலின் எல்லா பகுதியிலும்
உள்ள குழுக்களில்,
292
00:30:33,320 --> 00:30:36,240
நட்பும் எதிர்ப்பும் நாணயத்தின்
இரு பகுதிகள் போன்றது.
293
00:30:40,600 --> 00:30:43,040
ஆனா, ஒரு அணை போல,
சிம்மாசனம் எப்பவும்
294
00:30:43,600 --> 00:30:45,240
வன்முறையை கட்டுப்படுத்தியது.
295
00:30:48,720 --> 00:30:51,200
துரதிர்ஷ்டவசமா, உயிரிழப்பும் வன்முறையும்
296
00:30:52,200 --> 00:30:53,640
வரம்புகளை கடந்தது.
297
00:30:58,880 --> 00:31:01,400
-ஆனா எனக்கு...
-இதெல்லாம் நல்லா தெரியும்.
298
00:31:03,360 --> 00:31:07,160
இங்கிருக்கும் வியாபாரி எல்லாம்
வன்முறையின் நஷ்டத்த அனுபவிக்கிறார்.
299
00:31:08,640 --> 00:31:09,960
அதுக்கு தீர்வு இருக்கா?
300
00:31:11,280 --> 00:31:12,760
அப்படி இருந்தா சொல்லுங்க.
301
00:31:12,840 --> 00:31:14,360
பாருங்க, தெளிவா இருக்கு.
302
00:31:14,880 --> 00:31:18,200
இரண்டு பகுதியின் சண்டயால் புர்வாஞ்சல்
முழுக்க பாதிக்கப்படுது.
303
00:31:18,760 --> 00:31:20,480
நீங்க எல்லாரும் அனுபவசாலிகள்.
304
00:31:20,560 --> 00:31:23,000
நீங்களே இதுக்கு ஒரு
தீர்வை சொன்னா நல்லாருக்கும்
305
00:31:25,240 --> 00:31:27,960
முதலாளி, என்னை பொறுத்தவரை,
குட்டூதான் பிரச்சினை.
306
00:31:28,840 --> 00:31:32,520
மிர்ஸாபூரின் கட்டுப்பாடு அவரிடம்
இருப்பதால், பிரச்சினை செய்றார்.
307
00:31:33,360 --> 00:31:35,400
கத்தி வைத்திருக்கும் குரங்கு போல.
308
00:31:35,480 --> 00:31:37,880
அந்த கதையை நிரூபிக்கிறார்.
309
00:31:37,960 --> 00:31:39,960
அவர் விரும்பியதை செய்றார்,
ப்ஹையா ஜி.
310
00:31:40,040 --> 00:31:41,440
ஆனா இது அப்படி இல்லை.
311
00:31:41,520 --> 00:31:43,520
கேளுங்க, ரொம்ப உயரமா போக
வேணாம்.
312
00:31:44,160 --> 00:31:46,320
நான் சிறுநீர் போனா, அதில் ஒழுகி
போயிடுவ.
313
00:31:46,400 --> 00:31:47,280
என்ன சொன்னே?
314
00:31:48,800 --> 00:31:51,040
ஷுக்லா ப்ஹையாத்தான் தான்
முதலில் தாக்கினார்.
315
00:31:52,120 --> 00:31:55,520
கோலுவை கடத்தியது மிர்ஸாபூருக்கு
எதிரான நேரடி தாக்குதல்.
316
00:31:56,760 --> 00:31:58,520
ஜோன்பூருக்குதான் அதனால் பலன்.
317
00:31:59,000 --> 00:32:00,000
பாருங்க,
318
00:32:01,680 --> 00:32:05,840
ஒருவருக்கு ஒருவர் குற்றம் சொல்வது
இன்றைய மீட்டிங்கின் நோக்கமல்ல.
319
00:32:06,440 --> 00:32:10,680
உண்மையில், பலமான உறவுகளால்
தொழிலை வலுவாக்கணும்.
320
00:32:11,640 --> 00:32:14,320
இப்போ, ஜோன்பூரின் லாபம் பற்றி
அதிக கவனம் இல்ல
321
00:32:15,440 --> 00:32:17,120
புர்வாஞ்சலின் நஷ்டம்தான் அதிகம்.
322
00:32:18,240 --> 00:32:19,480
கேளுங்க,
323
00:32:20,360 --> 00:32:22,240
இப்போ கோலு பற்றி புலம்பாதீங்க.
324
00:32:22,960 --> 00:32:24,720
அதுக்கும் எனக்கும் தொடர்பில்ல.
325
00:32:26,840 --> 00:32:29,720
என்னை பொறுத்தவரை, இன்றைய
சந்திப்பு தேவையில்ல.
326
00:32:31,280 --> 00:32:35,240
இந்த பழங்களை, உலர் பழங்களை
தந்த பிறகு
327
00:32:35,320 --> 00:32:37,760
உங்களுக்கே தெரியும், குட்டூவும் ஷரத்தும்
328
00:32:38,640 --> 00:32:42,080
திரும்பவும் வன்முறையை
ஆரம்பிப்பாங்க.
329
00:32:42,160 --> 00:32:45,800
இரண்டு பேரும் இழுபறி செய்றாங்க.
330
00:32:45,880 --> 00:32:48,400
அதன் பாதிப்பை நாங்க அனுபவிக்கிறோம்.
331
00:32:49,040 --> 00:32:53,120
போலீஸ், அரசாங்க அழுத்தம் பற்றி
சொல்லவே வேணாம்.
332
00:32:53,800 --> 00:32:56,880
உங்க வலியும் கேலியும் புரியுது.
333
00:32:58,320 --> 00:33:00,440
ஜான்பூர், மிர்சாபூர் இடையேதான் பகை.
334
00:33:01,240 --> 00:33:05,240
ஆனா இந்த பகையை நாம கடைந்தால், தொழிலில்
335
00:33:06,640 --> 00:33:08,960
எல்லாருக்கும் அமிர்தம் கிடைக்கும்.
336
00:33:10,200 --> 00:33:12,920
குட்டூவும் நானும் கடைஞ்சதில்
337
00:33:14,040 --> 00:33:16,120
கிடைக்கும் விஷத்தை குடிப்போம்,
338
00:33:17,240 --> 00:33:18,320
நீங்க இல்ல.
339
00:33:18,400 --> 00:33:19,880
அப்போ, சொல்ல வர்றது
340
00:33:21,000 --> 00:33:24,640
ஒரு பகுதியை ஆதரித்து நஷ்டப்படுவதுக்கு
பதிலா, நாம
341
00:33:24,720 --> 00:33:28,440
வேற பகுதிகளை பார்க்கணும்.
342
00:33:28,520 --> 00:33:31,080
நிச்சயமா. நாம விட்டுக்
கொடுக்கணும்.
343
00:33:32,040 --> 00:33:35,400
இந்த தனிப்பட்ட பகைக்கு நாங்க
ஏன் கஷ்டப்படணும்?
344
00:33:35,880 --> 00:33:39,320
நாம இவங்களை புறக்கணிக்கணும்.
345
00:33:40,040 --> 00:33:41,800
முழு புறக்கணிப்பு.
346
00:33:41,880 --> 00:33:43,800
-அது சரி. முழு புறக்கணிப்பு.
-ஆமா.
347
00:33:46,760 --> 00:33:48,440
பாஸ், முழு புறக்கணிப்பு.
348
00:33:48,520 --> 00:33:50,040
-முழு புறகணிப்பு.
-புறகணிப்பு.
349
00:33:57,400 --> 00:33:58,720
சொல்றது சரியா இருக்கலாம்.
350
00:34:00,160 --> 00:34:01,480
வேற வழி இல்லை.
351
00:34:03,800 --> 00:34:06,480
அப்போ, அமைதி ஒப்பந்தத்தில்,
352
00:34:07,360 --> 00:34:09,840
சிம்மாசனம் தசரா வரைக்கும்
இரண்டா பிரியணும்.
353
00:34:10,280 --> 00:34:12,960
மிர்ஸாபூர், ஜோன்பூர்.
354
00:34:14,520 --> 00:34:15,760
பொருத்தமான பிரிவு.
355
00:34:18,760 --> 00:34:22,480
ஆலோசகரா, மேற்கின் பிரதிநிதியா
356
00:34:23,680 --> 00:34:25,280
நான் அதை அங்கீகரிக்கிறேன்.
357
00:34:25,360 --> 00:34:29,160
முன்னாவர் ஜி, மிர்ஸாபூர் சிம்மாசனம்
கிராமத்து மைதானம் இல்ல
358
00:34:29,880 --> 00:34:32,640
விளையாடி பாகம் பிரிச்சுக்குறதுக்கு.
359
00:34:33,160 --> 00:34:35,600
அமைதி. எதுக்கு இந்த பதட்டம்?
360
00:34:36,400 --> 00:34:37,800
இது அருமையான யோசனை.
361
00:34:39,680 --> 00:34:41,400
சாமர்தியமா செஞ்ச, சகோ.
362
00:34:44,040 --> 00:34:46,160
சாணக்யர் மாதிரி.
363
00:34:49,200 --> 00:34:52,280
அறிவாளிகளை புரிஞ்சுக்க எனக்கு
கொஞ்சம் நேரமாகும்.
364
00:34:54,040 --> 00:34:56,800
ஆனா இப்போ அவங்களை மதிக்க தொடங்கிட்டேன்.
365
00:34:59,120 --> 00:35:00,360
இது நல்ல முடிவு.
366
00:35:02,520 --> 00:35:05,600
எந்த தேவையில்லாத விதிகளை பற்றியும்
நான் கவலைப்பட வேணாம்.
367
00:35:07,040 --> 00:35:09,840
நான் நினைச்சதை போல் செய்யலாம்.
368
00:35:14,360 --> 00:35:16,360
இது உனக்கும் எனக்குமான விஷயம்.
369
00:35:18,080 --> 00:35:20,760
மூன்றாவது ஆள் நுழைந்தால்,
அது பிரச்சினை ஆகும்.
370
00:35:26,000 --> 00:35:27,000
அப்புறம்,
371
00:35:29,160 --> 00:35:30,480
மேற்கின் காவலர்,
372
00:35:31,160 --> 00:35:34,040
இந்த பிரிவால் என்னை கட்டுப்படுத்த
நினைக்காதீங்க.
373
00:35:34,680 --> 00:35:39,160
தசரா வரட்டும், நானே உங்களை
அழிக்கிறேன்.
374
00:35:49,040 --> 00:35:50,040
அரே, ஸாரி.
375
00:35:52,160 --> 00:35:56,280
இதுதான் என் அமைதி பரிசு.
376
00:36:02,640 --> 00:36:04,040
சந்திப்பு கலைந்தது.
377
00:36:25,600 --> 00:36:26,640
அருமை.
378
00:36:27,840 --> 00:36:28,920
கிளம்பறேன்.
379
00:36:34,640 --> 00:36:36,320
இப்போ சந்தோஷமா?
380
00:36:37,680 --> 00:36:38,680
மகனே...
381
00:36:41,280 --> 00:36:46,000
ஷரத், குற்ற உலகுக்கான அரசியல்
இருக்கு.
382
00:36:47,000 --> 00:36:48,640
-முடிவுகள் ஆனது--
-ஷரத்!
383
00:37:25,160 --> 00:37:27,880
சரக்கை கொடுக்க ஏன் இவ்ளோ
நேரமாகுது?
384
00:37:28,640 --> 00:37:31,560
-என்ன விஷயம்?
-ஷரத் பக்கம்தான் தாமதம்.
385
00:37:32,360 --> 00:37:34,040
பார்த்துக்குறேன், முடிக்கிறேன்.
386
00:37:36,440 --> 00:37:39,840
கட்டணம் இல்லாம ஷரத் சரக்கு
தருவானா?
387
00:37:41,760 --> 00:37:42,760
சொல்லு.
388
00:37:44,360 --> 00:37:47,160
அது பெரிய விஷயமில்லை, தத்தா.
அதிகமா யோசிக்கிறீங்க.
389
00:37:47,200 --> 00:37:49,160
எந்த தொழிலில் தாமதம் இல்லை?
390
00:37:49,200 --> 00:37:50,880
உன்னை ஓங்கி அறைவேன்,
391
00:37:50,960 --> 00:37:53,280
சுவர் முழுக்க தெறிச்சு விழுவே.
392
00:37:55,800 --> 00:37:58,160
ஷத்ருகன் முட்டாளா இருக்கலாம்,
393
00:37:59,640 --> 00:38:01,880
ஆனா எல்லாம் சரியான நேரத்தில்
செஞ்சான்.
394
00:38:02,520 --> 00:38:05,160
என்ன, எப்போ கேட்டாலும்.
395
00:38:06,160 --> 00:38:07,760
ஆனா நீ ஒரு இளவரசன்.
396
00:38:09,480 --> 00:38:11,080
நீ அசையக்கூட மாட்ட.
397
00:38:11,960 --> 00:38:15,160
ஒரு விஷயத்தை மறக்குறீங்க,
அதனால் ஞாபகப்படுத்துறேன்.
398
00:38:15,280 --> 00:38:17,800
சோட்டேதான் நம்மோட இந்த நிலைமைக்கு
காரணம்.
399
00:38:17,880 --> 00:38:19,640
ஆமா, அவன் யாரு சகோதரன்?
400
00:38:20,680 --> 00:38:23,360
உனக்குதானே? பக்கத்து
வீட்டுக்காரனுக்கா?
401
00:38:24,800 --> 00:38:26,640
உன் ரத்தம் கொதிக்கலையா?
402
00:38:26,680 --> 00:38:29,600
கோலு தலை உருள்றதை பாக்கணும்.
403
00:38:29,640 --> 00:38:30,880
கண்டுபிடிக்க முடியலையே
404
00:38:31,960 --> 00:38:34,440
யாராலும் தேட முடியலை.
ஷரத்தால் கூட.
405
00:38:35,160 --> 00:38:36,160
ஷரத்?
406
00:38:37,160 --> 00:38:38,480
ஷரத் விஷமுள்ள பாம்பு.
407
00:38:39,920 --> 00:38:41,760
எல்லாரையும் ஏமாத்தினான்.
408
00:38:43,200 --> 00:38:45,680
இப்போ கோலுவை வைத்து
409
00:38:46,160 --> 00:38:48,640
குட்டூவிடம் ஒப்பந்தம் போட்டான்.
410
00:38:52,520 --> 00:38:55,880
தத்தா, எனக்கு நீங்க அனுமதி தந்தால்,
411
00:38:56,840 --> 00:38:58,560
என் வழில ஷரத்தை சமாளிக்கவா?
412
00:39:02,120 --> 00:39:05,200
நீ அனுமதி கேட்குறேன்னா,
ஏதோ பிரச்சினை இருக்கு.
413
00:39:08,280 --> 00:39:09,640
அதாவது, ஷரத்தை விடு,
414
00:39:10,960 --> 00:39:14,280
நம்ம இடத்தை பற்றி தகவல் சொன்னவனை
கூட நாம இன்னும்
415
00:39:15,120 --> 00:39:16,680
கண்டுபிடிக்க முடியல.
416
00:39:16,800 --> 00:39:18,440
எல்லாரிடமும் கேட்டேன்.
417
00:39:19,040 --> 00:39:20,640
இன்னும் எவ்ளோ அடிக்கணும்?
418
00:39:21,360 --> 00:39:23,040
வெளி ஆளாதான் இருப்பாணுங்க.
419
00:39:26,320 --> 00:39:27,880
உன் அம்மா சொல்றது சரி.
420
00:39:29,440 --> 00:39:33,400
உயரமான ஆளுங்க முட்டாள்களா இருப்பாங்க.
421
00:39:36,160 --> 00:39:37,360
சீக்கிரம் வர முடியுமா?
422
00:39:40,600 --> 00:39:42,080
எல்லாரையும் கேட்கலை.
423
00:40:12,400 --> 00:40:15,600
சொல்லலையா?
எல்லாரையும் கேட்கலை.
424
00:40:32,880 --> 00:40:33,880
அவனை...
425
00:40:35,200 --> 00:40:38,280
ஒரு வாரமா காணோம்.
426
00:40:40,040 --> 00:40:43,280
அவர் குடும்பத்துக்கே இவன்
எங்கேனு தெரியாது.
427
00:40:45,000 --> 00:40:46,080
இவன் வந்து எப்பவும்
428
00:40:47,200 --> 00:40:50,040
மிர்ஸாபூருக்கு போய்டு வந்திட்டு
இருப்பார்.
429
00:40:52,160 --> 00:40:53,160
இவர்...
430
00:40:55,360 --> 00:40:57,560
எல்லையில் சரக்கு அடிக்கிறப்போ
431
00:40:58,200 --> 00:40:59,800
போலீஸ் பிடிச்சது.
432
00:41:01,200 --> 00:41:05,320
தத்தா, சொன்ன மாதிரி,
என் மச்சினியோடு இருந்தேன்.
433
00:41:06,120 --> 00:41:07,880
அதான் குடும்பத்திடம் சொல்லலை.
434
00:41:29,160 --> 00:41:31,200
தத்தா, கருணை காட்டுங்க.
435
00:41:32,000 --> 00:41:33,840
என்னை கொன்னுடுங்க.
436
00:41:53,400 --> 00:41:55,760
தத்தா! பாஸ்...
437
00:41:55,840 --> 00:41:57,480
தத்தா, ப்ஹையா ஜி.
438
00:41:57,560 --> 00:41:58,600
தத்தா.
439
00:41:59,360 --> 00:42:00,880
-தத்தா, வேண்டாம்..
-தத்தா.
440
00:42:00,960 --> 00:42:03,520
உக்காருங்க. அவனை பேச
வைக்கிறேன்.
441
00:42:04,640 --> 00:42:06,280
வேணாம்!
442
00:42:06,360 --> 00:42:07,920
அவனை கொன்னா பேசுவானா?
443
00:42:09,640 --> 00:42:11,200
அவன பேச வைக்கிறேன்,
உக்காருங்க.
444
00:42:23,160 --> 00:42:24,040
அப்போ?
445
00:42:27,600 --> 00:42:28,840
உனக்கு என்ன தெரியும்?
446
00:42:31,920 --> 00:42:33,360
யாரு தகவலை சொன்னது?
447
00:42:49,360 --> 00:42:51,280
உன் குடும்பம் என் பொறுப்பு.
448
00:42:51,920 --> 00:42:53,440
ஒன்றும் சொல்லாதே.
449
00:42:57,640 --> 00:42:59,160
நீ பேசுவியா இல்லையா?
450
00:43:00,880 --> 00:43:01,880
பேசு.
451
00:43:02,840 --> 00:43:04,000
பேசமாட்டியா?
452
00:43:19,360 --> 00:43:20,600
பேசு, கேடுகெட்டவளே.
453
00:43:21,760 --> 00:43:23,040
இல்ல கழுத்தை அறுப்பேன்.
454
00:43:33,360 --> 00:43:36,040
தத்தா, அவருக்கு எதுவும் தெரியாது.
455
00:43:37,640 --> 00:43:38,840
அது நேரம் வீணாகும்.
456
00:43:40,200 --> 00:43:41,680
அரண்டு மூத்திரம் போவார்.
457
00:43:42,960 --> 00:43:45,440
என்ன அகங்காரம் பேசாம
இருக்கான்?
458
00:43:45,520 --> 00:43:46,480
-அவன்...
-தத்தா.
459
00:43:46,560 --> 00:43:48,720
என் மேலுள்ள கோபத்த ஏன்
மத்தவர் காட்டணும்?
460
00:43:50,520 --> 00:43:52,240
என் மேலதானே வருத்தம்?
461
00:43:52,320 --> 00:43:55,040
என்னையும் மடையன்னு நினைக்கிறீங்க.
462
00:43:55,120 --> 00:43:57,920
ஆனா சில நேரம் மத்தவங்க
சொல்றதையும் கேட்கணும்.
463
00:43:58,960 --> 00:44:00,520
நான் சொல்றது சரினு தெரியும்.
464
00:44:01,920 --> 00:44:03,640
நீதான் என் ஒரே மகன்லே.
465
00:44:09,240 --> 00:44:11,400
இல்ல இந்த தோல்விக்கு,
466
00:44:12,960 --> 00:44:14,840
உன்னை எப்பவோ சுட்டிருப்பேன்.
467
00:44:41,120 --> 00:44:42,120
இங்க இருக்கேன்.
468
00:45:24,040 --> 00:45:25,040
நீ சொன்னது தப்பு.
469
00:45:29,600 --> 00:45:32,880
உன்னை விட என் குடும்பத்தை
பிடிக்கும்.
470
00:45:34,960 --> 00:45:37,520
என் குடும்பமும் என்னை ரொம்ப
நேசிக்குது.
471
00:45:37,600 --> 00:45:40,960
தத்தா, அம்மா, சலோனி, கின்னி.
472
00:45:41,040 --> 00:45:42,040
அப்புறம் படே.
473
00:45:44,320 --> 00:45:45,680
அதைதான் சொன்னேன்.
474
00:45:50,120 --> 00:45:53,480
தத்தா ஒரு நொடி கூட யோசிக்காம
உன்னை கொல்லுவார்
475
00:45:53,560 --> 00:45:55,320
உன்னை பற்றி தெரிந்தால், நீ
476
00:45:56,640 --> 00:45:57,680
சோட்டேனு.
477
00:46:02,320 --> 00:46:03,400
நான் சொல்றது தப்பா?
478
00:46:07,720 --> 00:46:09,560
எப்படியோ, யாராவது செத்தால்,
479
00:46:09,640 --> 00:46:13,120
அவங்களை நல்லபடியாதான் நினைப்போம்.
480
00:46:20,400 --> 00:46:21,400
நீயும்...
481
00:46:22,160 --> 00:46:24,360
உன் இந்த மோசமான வாயும்
482
00:46:24,880 --> 00:46:27,880
ஒரு நொடியில் என் குடும்பத்தையே
அழித்தது.
483
00:46:27,960 --> 00:46:29,560
அட, முன்னேறி போப்பா.
484
00:46:29,640 --> 00:46:32,920
நீ பழைய கேசட் மாதிரி,
அதை கேட்டு அலுத்துட்டேன்.
485
00:46:35,600 --> 00:46:37,560
வேணும்ன்னா என்னை கொல்லு.
486
00:46:43,760 --> 00:46:45,720
அதையும் நான்தான் செய்ய
வைக்கணும்.
487
00:46:48,200 --> 00:46:49,920
உன்னை ஆளாக்கினேன்,
488
00:46:50,000 --> 00:46:53,080
இப்போ என்னை கொல்லவும்
வைக்கணும். இல்லையா?
489
00:46:55,200 --> 00:46:59,200
யாருக்கும் உன் பொணம் கூட
கிடைக்காது. சொல்றேன்.
490
00:47:05,720 --> 00:47:08,360
என்ன இருந்தாலும், அது முக்கியமா?
491
00:47:10,120 --> 00:47:12,440
யாரும் உனக்காக அழப்
போறதில்லை.
492
00:47:17,560 --> 00:47:19,560
பொணம் கிடைக்காம இருப்பது சரி.
493
00:47:21,600 --> 00:47:24,400
ஆனா குட்டூ பண்டிட்டுக்கு தெரிஞ்சா..
494
00:47:25,200 --> 00:47:26,280
நீ என்னை கொன்னேனு..
495
00:47:39,600 --> 00:47:42,040
எப்பவும் உனக்கு குட்டூதான்,
இல்லையா?
496
00:47:46,400 --> 00:47:49,920
முதலில் நீ அவன் பொட்ட நாயி,
இப்பவும் அதேத்தான்.
497
00:47:53,440 --> 00:47:54,440
இல்லையா?
498
00:47:59,480 --> 00:48:00,480
ஆமா.
499
00:48:08,120 --> 00:48:09,360
எப்பவும் நீ இல்ல.
500
00:48:12,480 --> 00:48:14,440
ஏன்னா அப்பவும் குட்டூ,
501
00:48:17,040 --> 00:48:18,360
எப்பவும் குட்டூதான்.
502
00:48:27,680 --> 00:48:28,680
அட.
503
00:48:31,280 --> 00:48:33,120
என்னை கொல்வதை சுலபமாக்கினேன்.
504
00:48:50,320 --> 00:48:51,320
குழப்பம்.
505
00:48:56,240 --> 00:48:57,360
எனக்கு நீ வேணும்.
506
00:49:01,560 --> 00:49:02,720
உனக்கு குட்டூ வேணும்.
507
00:49:04,840 --> 00:49:06,400
குட்டூவுக்கு பூர்வாஞ்சல்.
508
00:49:12,840 --> 00:49:14,400
யாருக்கும் எதுவும் கிடைக்காது.
509
00:49:19,960 --> 00:49:20,960
புரிஞ்சுதா?
510
00:49:24,520 --> 00:49:27,240
மிர்ஸாபூர்
511
00:51:20,160 --> 00:51:22,160
வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார்
512
00:51:22,240 --> 00:51:24,240
படைப்பு மேற்பார்வையாளர்
நந்தினி ஸ்ரீதர்