1 00:00:16,640 --> 00:00:17,680 திட்டக் கூடாது 2 00:00:17,760 --> 00:00:20,280 சரி, வாங்க. முன்னால் வாங்க. பையை காட்டுங்க. 3 00:00:23,920 --> 00:00:24,920 இந்தாங்க. 4 00:00:26,560 --> 00:00:29,160 திரு. ஞானேஷ், அது உங்களுக்காக. 5 00:00:40,400 --> 00:00:42,080 குட்டூ பையாவ எதிர்பார்த்தீங்களா? 6 00:00:43,560 --> 00:00:45,800 ஆமா. உங்க மகன் வந்திருக்கான்னு சொன்னாங்க. 7 00:00:46,800 --> 00:00:47,960 நானும் உங்க மகன் தான். 8 00:00:51,200 --> 00:00:53,920 உங்களுக்கு புத்தகங்கள் கொண்டு வந்தேன். 9 00:00:54,000 --> 00:00:56,440 உங்களுக்கு படிக்க பிடிக்கும்னு டிம்பி சொன்னா. 10 00:00:56,880 --> 00:00:58,080 கேட்க மாட்ட, இல்லே? 11 00:00:58,160 --> 00:00:59,480 நீங்களும் கேக்கலையே. 12 00:01:03,800 --> 00:01:05,000 வீட்டில் எல்லாரும் நலமா? 13 00:01:07,440 --> 00:01:09,000 கூரை இல்லாத வீடு மாதிரி. 14 00:01:15,120 --> 00:01:17,680 அப்பா நீங்க... மாமா, 15 00:01:18,680 --> 00:01:21,720 நாங்க சொல்றதை கேளுங்க. உங்களுக்காக வாதாடுங்க. 16 00:01:22,720 --> 00:01:25,360 எதிர்தரப்பின் பித்தலாட்டம் உங்களுக்கு தெரியுது. 17 00:01:28,440 --> 00:01:29,680 ஆதாரம் வெச்சிருக்கேன். 18 00:01:30,800 --> 00:01:34,240 கோர்டில் உங்களுக்காக நிற்பேன். சாட்சி சொல்வேன். சத்தியமா. 19 00:01:39,560 --> 00:01:40,720 அது, வேணும்னாதானே, 20 00:01:41,800 --> 00:01:44,080 டிம்பி, வசுதா கூட இரு. 21 00:01:44,920 --> 00:01:47,320 -என்ன? -குடும்பத்தை பார்த்துக்க. 22 00:01:49,600 --> 00:01:53,040 அவங்களை நல்லா பாத்தப்பேனு தெரியும். 23 00:01:55,000 --> 00:01:56,480 வேற ஒரு கோரிக்கை இருக்கு. 24 00:01:57,240 --> 00:02:02,000 இந்த வழக்கை குட்டூ அல்லது ஆதாரத்தோடு ஒன்னாக்க விரும்பலை. 25 00:02:03,880 --> 00:02:04,880 மாமா, நீங்க... 26 00:02:06,840 --> 00:02:09,120 என்னை சங்கடமாக்கிட்டீங்க. 27 00:02:11,880 --> 00:02:14,600 நான் உலகை ஏமாத்தறேன், ஆனா நீங்க என்னை ஏமாத்தறீங்க. 28 00:02:17,320 --> 00:02:18,480 சரி, நியாயம்தான். 29 00:02:21,120 --> 00:02:24,440 அப்புறம் சந்திக்கிறேன். பாத்துக்கோங்க. 30 00:02:25,760 --> 00:02:26,760 பை. 31 00:02:35,080 --> 00:02:36,760 இரண்டு வழிதான் இருந்தது. 32 00:02:37,880 --> 00:02:39,160 குட்டூவை கொல்றது இல்ல 33 00:02:40,600 --> 00:02:41,600 உங்களை காப்பாதறது. 34 00:02:43,440 --> 00:02:44,560 ஆமாம். 35 00:02:49,760 --> 00:02:50,800 முன்னா? 36 00:03:42,680 --> 00:03:43,760 ஏன் காப்பாத்தினே? 37 00:03:45,920 --> 00:03:48,640 என் அப்பாவை இழந்திருக்கேன். 38 00:03:50,200 --> 00:03:52,080 அது திரும்ப நடக்க விரும்பலை. 39 00:04:05,760 --> 00:04:07,400 உங்க குடும்பம், மிர்ஸாபூர் 40 00:04:08,640 --> 00:04:10,000 இரண்டுக்கும் நீங்க தேவை. 41 00:04:13,880 --> 00:04:15,480 த்ரிபாதி மரபு... 42 00:04:16,560 --> 00:04:19,800 மிர்ஸாபூரில் தீர்ந்தது. 43 00:04:20,360 --> 00:04:21,680 எல்லாம் முடிந்தது. 44 00:04:28,360 --> 00:04:31,080 எல்லாம் முடிந்ததும், ஒன்றுதான் மீதமிருக்கும். 45 00:04:32,880 --> 00:04:33,880 உயிர்த்தெழுதல். 46 00:04:37,080 --> 00:04:39,520 குட்டூவை நீங்க குழுவில் சேர்த்தீங்க. 47 00:04:41,800 --> 00:04:45,160 முன்னா அவனை வெறுத்தது தெரிந்தும், அவனை சுதந்திரமா விட்டீங்க. 48 00:04:47,120 --> 00:04:49,040 அந்த ரௌடியை அசுரன் ஆக்குனீங்க. 49 00:04:50,640 --> 00:04:53,880 அதுக்கு பதிலா, உங்க மகனை, என் அப்பாவை கொன்னான். 50 00:04:59,200 --> 00:05:00,240 தப்பு செஞ்சீங்க. 51 00:05:10,360 --> 00:05:12,040 ஆனா எதிர்கால சந்ததிக்கு எப்படி 52 00:05:13,360 --> 00:05:16,760 குட்டூவின் வீழ்ச்சி, த்ரிபாதி பின்னணி 53 00:05:18,080 --> 00:05:19,600 இப்போ அது உங்களை சார்ந்தது, 54 00:05:22,240 --> 00:05:23,440 காலீன் பையா. 55 00:05:40,920 --> 00:05:43,120 மிர்ஸாபூர் 56 00:06:22,440 --> 00:06:24,440 பூர்வாஞ்சல் 57 00:06:39,040 --> 00:06:41,720 ஷுக்லா மாளிகை 58 00:06:46,840 --> 00:06:52,640 கூடிய சீக்கிரம், காலீன் ப்ஹையா உயிரோட இருப்பது பூர்வாஞ்சலுக்கு தெரியணும். 59 00:06:54,600 --> 00:06:56,400 உன்னாலத்தான் உயிரோட இருக்கார்னு. 60 00:07:05,120 --> 00:07:06,920 அவரின் காயங்கள் ஆறலை. 61 00:07:09,040 --> 00:07:12,480 ஷரத், முன்னா இடத்துக்கு நீ வந்தால்தான் அவரின் காயங்கள் ஆறும். 62 00:07:26,080 --> 00:07:28,640 நீங்க, முன்னா ப்ஹையா கல்லூரிலே படிச்சீங்களே? 63 00:07:31,360 --> 00:07:32,360 ம். 64 00:07:32,440 --> 00:07:34,200 நானும் உயர் நிலை பள்ளி போனேன். 65 00:07:35,720 --> 00:07:38,360 மேலும் படிக்க விரும்பினேன் ஆனா இங்க அனுப்பினாங்க. 66 00:07:39,800 --> 00:07:41,720 கவிதை வாசிக்க பிடிக்கும். 67 00:07:43,760 --> 00:07:45,000 நிறைய வாசிச்சிருக்கேன். 68 00:07:45,640 --> 00:07:48,120 பள்ளிப் போட்டிகளிலும் கலந்திருக்கேன். 69 00:07:52,760 --> 00:07:53,760 இதை படி. 70 00:08:03,240 --> 00:08:04,240 ஹலோ? 71 00:08:06,520 --> 00:08:07,520 யாரு? 72 00:08:08,160 --> 00:08:09,920 ஹலோ. கோலு. 73 00:08:11,720 --> 00:08:13,240 பரத் தியாகி பேசுறேன். 74 00:08:29,320 --> 00:08:30,400 என்ன நடந்ததோ 75 00:08:31,960 --> 00:08:34,040 குடும்பத்துக்குள் நடந்த பிரச்சினை. 76 00:08:37,600 --> 00:08:38,880 உன்னை சந்திக்கும் முன், 77 00:08:40,680 --> 00:08:42,920 சோட்டே யாரிடமும் சத்தம் போட்டதில்ல. 78 00:08:47,960 --> 00:08:50,640 சோட்டே என்னை நேசித்தார். அது என் குற்றம் இல்லை. 79 00:08:52,640 --> 00:08:56,760 சோட்டேக்கு காதல், காமம் வித்தியாசம் தெரியாது. 80 00:08:56,840 --> 00:09:00,160 ஆனா உங்களுக்கு தெரியும்லே. பிறகு ஏன் அவரை தண்டிக்கணும்? 81 00:09:02,880 --> 00:09:04,080 உன்னையும் தண்டிப்போம். 82 00:09:05,880 --> 00:09:07,640 உனக்கு மிர்சஸாபூர் வழி தெரியும்லே. 83 00:09:08,880 --> 00:09:12,880 வாங்க. ஆனா திரும்ப போவீங்கன்னு சொல்ல முடியாது. 84 00:09:23,240 --> 00:09:25,080 வானம் முதல் பூமி வரை... 85 00:09:25,160 --> 00:09:27,080 குட்டூ பையாதான் சிறப்பு! 86 00:09:27,160 --> 00:09:29,040 வானம் முதல் பூமி வரை... 87 00:09:29,120 --> 00:09:31,080 குட்டூ பையாதான் அருமை! 88 00:09:31,640 --> 00:09:32,760 டோக்கன் எண் 11! 89 00:09:40,960 --> 00:09:42,320 நமஸ்தே, குட்டூ பையா. 90 00:09:42,760 --> 00:09:47,040 சமீப காலமா, போலீஸ் எங்ககிட்ட அதிகமா மாமூல் வாங்குறாங்க. 91 00:09:47,120 --> 00:09:48,120 அப்படியா. 92 00:09:48,200 --> 00:09:49,760 உங்க உதவிக்காக வந்தோம். 93 00:09:49,840 --> 00:09:51,840 -வா! -இந்தா, வெச்சுக்கோ. 94 00:09:51,880 --> 00:09:54,080 -போதும்! -இது உன் நஷ்டத்துக்கு ஈடாகுமா? 95 00:09:54,160 --> 00:09:56,520 -அட. போகலாம். -ஆனா என்ன தப்பு செஞ்சேன்? 96 00:09:56,600 --> 00:09:58,840 -நான் எதுவும் செய்யல. -ப்ஹையா அதை சொல்வார். 97 00:10:00,640 --> 00:10:03,240 ஹேய். அவரை ஏன் தள்ளுறீங்க? 98 00:10:06,200 --> 00:10:08,120 என்ன செஞ்சேன்? ஏன் கூட்டி வந்தாங்க? 99 00:10:08,200 --> 00:10:10,360 நீதான் சொல்லணும். இங்க வா. 100 00:10:12,760 --> 00:10:14,400 வா. பக்கத்தில் வா. 101 00:10:14,480 --> 00:10:16,240 உன்னை அறையும் முன் இங்க வா. 102 00:10:16,880 --> 00:10:18,240 உன்னை கூப்பிட்டேன் இல்ல? 103 00:10:18,320 --> 00:10:19,520 அப்போ, பாரு, ரோமியோ... 104 00:10:23,200 --> 00:10:25,120 இரண்டு படகில் போறது 105 00:10:26,080 --> 00:10:28,000 சுயமா சூனியம் வெச்சுக்குற மாதிரி. 106 00:10:29,080 --> 00:10:31,200 இங்க பாரு. இப்போ புரியுதா? 107 00:10:32,400 --> 00:10:33,400 உனக்கு புரியலை. 108 00:10:41,840 --> 00:10:44,120 இப்போ உன் தப்பு என்னனு சொல்லு. 109 00:10:44,200 --> 00:10:47,600 ப்ஹையா ஜி, எந்த தப்பும் செய்யலை. ஜி, ஜி.. 110 00:10:47,640 --> 00:10:50,120 திக்குவதை நிறுத்து. தெளிவா பேசு. 111 00:10:50,200 --> 00:10:52,720 -பேசு! -ப்ஹையா, கல்யாணம் செய்வதா சொன்னேன். 112 00:10:52,760 --> 00:10:54,360 ஆமா. இவன் பெயர் என்ன? ரமேஷ். 113 00:10:54,440 --> 00:10:55,440 சரி. 114 00:10:57,240 --> 00:10:58,720 ஆனா இவளிடம் ராஹுல். 115 00:11:00,240 --> 00:11:02,600 அவளுக்கு வாக்கு கொடுக்கலை, ஏமாத்தினே, மடையா. 116 00:11:02,680 --> 00:11:04,000 தப்பு செஞ்சுட்டேன். 117 00:11:04,080 --> 00:11:06,440 பையா ஜி, பூஜாரியும் வந்துட்டார். 118 00:11:07,640 --> 00:11:09,400 அருமை. இவனை கூட்டி போங்க. 119 00:11:11,960 --> 00:11:15,480 பையா ஜி, இப்படி பண்ணாதீங்க. என் கல்யாணம் ஏற்கனவே நிச்சயமாச்சு. 120 00:11:15,560 --> 00:11:17,920 -பையா, நாசமா போவேன். -என்ன? ஒரு நிமிஷம். 121 00:11:19,480 --> 00:11:20,480 என் கல்யாணம்... 122 00:11:23,840 --> 00:11:25,800 -மகனே, ரமேஷ். -ஆமா. 123 00:11:25,880 --> 00:11:28,680 குழப்பத்தில் இருக்க. 124 00:11:30,400 --> 00:11:33,560 நீ பார்க்கும் பூஜாரி என் குடும்ப மருத்துவரும் கூட. 125 00:11:34,640 --> 00:11:36,480 நாங்க கல்யாணம் செஞ்சு வைக்கல. 126 00:11:36,560 --> 00:11:38,320 விதையடி செய்யப் போறோம். 127 00:11:38,400 --> 00:11:39,960 -பையா ஜி... -புரிஞ்சதா? 128 00:11:40,040 --> 00:11:41,640 பையா ஜி, இதை செய்யாதீங்க. 129 00:11:41,720 --> 00:11:43,480 பையா ஜி, நாசமா போவேன். 130 00:11:43,560 --> 00:11:45,800 -என்னை விடுங்க. -பையா ஜி, இதை செய்யாதீங்க. 131 00:11:45,880 --> 00:11:47,680 -அழிந்து போவேன். -போயிடு, நாயே. 132 00:11:47,760 --> 00:11:49,120 நாசமா போவேன்! 133 00:11:49,600 --> 00:11:51,360 வானம் முதல் பூமி வரை... 134 00:11:51,440 --> 00:11:53,600 குட்டூ பையாதான் அருமை! 135 00:11:56,200 --> 00:11:58,400 -கோலு மேடம் காத்திருக்காங்க. -சரி. 136 00:12:08,240 --> 00:12:11,000 தரம் நல்லா இருக்கு, ஆனா விலைதான் அதிகம். 137 00:12:11,800 --> 00:12:15,000 ஆபத்தும்தான். நாலு எல்லைகளை கடந்து வந்திருக்கோம். 138 00:12:15,480 --> 00:12:16,720 அது எங்க பிரச்சினையா? 139 00:12:16,800 --> 00:12:19,840 இனிப்பு வேணும்னா, பிரச்சினையும் உங்களோடதும்தான். 140 00:12:21,160 --> 00:12:24,680 அப்புறம், பார்ட்டி என் அழைப்புக்கு காத்திருக்கு. 141 00:12:24,760 --> 00:12:26,480 எதுக்கு பார்ட்டி காத்திருக்கு? 142 00:12:27,080 --> 00:12:28,200 அவங்க இங்க ஏன் வரலை? 143 00:12:28,280 --> 00:12:29,360 நாங்க இருக்கோமே. 144 00:12:34,240 --> 00:12:35,320 அது தெரியுது. 145 00:12:37,200 --> 00:12:40,560 தரகர்களிடம் ஒப்பந்தம் செய்யமாட்டேன்னு சொல்லு. 146 00:12:41,560 --> 00:12:42,920 ப்ஹையா, சொல்றத கேளுங்க. 147 00:12:44,840 --> 00:12:46,320 வருத்தமா இருக்கார். 148 00:12:49,080 --> 00:12:50,960 மேடம், அவரிடம் பேசுங்க. 149 00:13:00,280 --> 00:13:03,040 உங்க சரக்கை எடுக்குறோம், ஆனா எங்க விலைக்கு. 150 00:13:03,960 --> 00:13:05,800 ஆபத்துக்கு பணம் தரமாட்டோம். 151 00:13:08,520 --> 00:13:09,600 சரி. 152 00:13:13,160 --> 00:13:15,040 -போலாம், ரிங்கு. -ப்ளீஸ், ரிங்கு. 153 00:13:18,760 --> 00:13:20,040 மேடம், ஃபோன். 154 00:13:24,360 --> 00:13:26,000 -ஹலோ? -ஆமா. 155 00:13:27,080 --> 00:13:28,920 ஜேபியோட சந்திப்பு ஏற்பாடு செய்றேன். 156 00:13:30,560 --> 00:13:32,160 ஆனா கொஞ்சம் பணம் இருக்கணும். 157 00:13:34,080 --> 00:13:37,240 சரி. பணம் ஏற்பாடு செஞ்சுட்டு கூப்பிடுறேன். 158 00:13:38,280 --> 00:13:39,960 ரொம்ப தாமதமாக வேணாம். 159 00:13:40,840 --> 00:13:43,160 அரசியல்வாதிங்க எங்களுக்கு அதிக பொறுமை இல்ல. 160 00:13:45,840 --> 00:13:51,800 கர்னல் ஹரிஷ் சோலன்கி உள்துறை அமைச்சர், உ.பி. அரசு 161 00:14:01,520 --> 00:14:06,280 "சாதாரண மக்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை காண்டிக்கிறோம்..." 162 00:14:06,360 --> 00:14:08,440 மாமா, அது "கண்டிப்பு", "காண்டம்" இல்ல. 163 00:14:09,440 --> 00:14:11,120 -என்ன? -"கண்டிப்பு." 164 00:14:12,080 --> 00:14:13,440 "காண்டம்"னு சொல்றீங்க. 165 00:14:13,520 --> 00:14:15,560 என்ன கருமம். 166 00:14:17,160 --> 00:14:21,840 "சாதாரண மக்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை வலுவாக கண்டிக்கிறோம், 167 00:14:21,920 --> 00:14:26,240 "என் இதயம் முழுக்க அவங்களுக்கான கொரோனா." 168 00:14:27,200 --> 00:14:30,040 மாமா, அது "கருணை", கொரோனா இல்லை. 169 00:14:30,120 --> 00:14:33,480 போயி தொலை! என்ன எழுதிருக்கே? யாரு இப்படி பேசுவாங்க? 170 00:14:33,560 --> 00:14:36,200 மீடியா முன்னால் அசிங்கமா பேச முடியுமா? 171 00:14:42,920 --> 00:14:43,920 ஜெய் ஹிந்த், சார். 172 00:14:44,960 --> 00:14:46,480 வாங்க, திரு துபே. உக்காருங்க. 173 00:14:52,680 --> 00:14:55,240 உங்களுக்கு என்ன வேணும்? குளிரா, சூடா ஏதாவது? 174 00:14:56,040 --> 00:14:58,120 இல்ல துணிச்சலுக்கான விருதில்தான் ஆர்வமா? 175 00:15:00,680 --> 00:15:04,400 சார், நான் வெறும் ஒரு அரசு ஊழியர். நீங்க குடுக்கற்தை வாங்கிப்பேன். 176 00:15:04,480 --> 00:15:05,480 அயோக்கியன். 177 00:15:09,000 --> 00:15:10,800 மாமா, என்ன நடக்குது பாருங்க. 178 00:15:10,880 --> 00:15:12,960 இறந்து போனவர்களுக்கு அரசாங்கம் 179 00:15:13,040 --> 00:15:16,520 பத்து லட்சம் கொடுக்குது, காயமானவங்களுக்கு ஐந்து லட்சம். 180 00:15:16,600 --> 00:15:20,360 யுபி எஸ்டிஎஃப கலைக்கவும் முடிவு செஞ்சிருக்கோம். 181 00:15:21,600 --> 00:15:25,640 ஐஜி விஷ்வதானந்த் துபே உடனடி விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். 182 00:15:27,560 --> 00:15:31,040 இந்த விஷயத்த விசாரிக்க ஒரு உயர்மட்ட குழு உருவாக்கப்பட்டிருக்கு, 183 00:15:31,560 --> 00:15:35,960 உள்துறை அமைச்சர் கர்னல் சோலங்கி இதை பற்றி கூடுதலாக சொல்வார். 184 00:15:37,120 --> 00:15:38,120 ஜெய் ஹிந்த். 185 00:15:43,360 --> 00:15:45,120 விதைத்ததைதான் அறுவடை செய்வார். 186 00:15:45,960 --> 00:15:47,520 புயலின் போது புலம்பல் எதற்கு? 187 00:15:49,840 --> 00:15:51,880 மேடம் பாத்துப்பாங்கனு நினைச்சீங்க. 188 00:15:53,240 --> 00:15:55,000 அப்படியும் பிரச்சினை ஆச்சு. 189 00:15:58,840 --> 00:16:01,120 சார், அது ரகசிய வேலை. உங்களுக்கு தெரியும். 190 00:16:01,200 --> 00:16:02,880 துபே, இதை புரிஞ்சுக்கோங்க. 191 00:16:03,760 --> 00:16:05,760 மேடம் உங்களை லீவில் அனுப்புறாங்க. 192 00:16:06,400 --> 00:16:09,320 ஆனா என் உத்தரவுகள்தான் உங்களை திரும்ப கொண்டு வரும். 193 00:16:12,200 --> 00:16:13,200 ஆமாம், சார். 194 00:16:13,280 --> 00:16:19,040 பிரபாத் நியூஸ் குற்றம் இல்லாத மாநிலமா குற்றம் நிறைந்தா? 195 00:16:26,920 --> 00:16:28,040 துபேயை அடக்கியாச்சு. 196 00:16:29,240 --> 00:16:32,080 ஆனா மீடியாவை கட்டுப்படுத்தணும். 197 00:16:33,720 --> 00:16:35,200 தலைப்பு செய்திகளை மாற்றணும். 198 00:16:36,160 --> 00:16:40,080 சேதத்தை கட்டுப்படுத்த ஆம் பாக் திட்டத்தை திரும்ப கொண்டு வரணும். 199 00:16:42,000 --> 00:16:44,880 ஆம் பாக் திட்டத்துக்கு செலவு செஞ்சா வீணாக போகும். 200 00:16:47,320 --> 00:16:49,840 உபியை குற்றமற்றதா மாற்ற செலவு செய்யணும். 201 00:16:57,800 --> 00:16:59,520 ஆம் பாக் நினைவு தகடில், 202 00:17:00,920 --> 00:17:03,320 "மரியாதைக்குரிய முதல்வர் எஸ்பி யாதவ்." 203 00:17:05,280 --> 00:17:06,840 நீங்க திறந்து வைக்கிறப்போ, 204 00:17:07,640 --> 00:17:12,440 அதில், "முன்னாள் முதல்வர் காலம் சென்ற எஸ்பி யாதவ்." 205 00:17:15,000 --> 00:17:16,400 அனுதாபமெல்லாம் கிடைக்கும். 206 00:17:16,880 --> 00:17:19,800 மக்கள் மற்றும் மீடியாவிடமிருந்து. 207 00:17:21,680 --> 00:17:23,760 ஆனா ஆம் பாகுக்கு எங்கிருந்து பணம்? 208 00:17:25,880 --> 00:17:27,680 உங்க அப்பாவின் ஆட்சியில், 209 00:17:28,960 --> 00:17:30,640 ஜேபி யாதவ் நிதியை கவனித்தார். 210 00:17:33,160 --> 00:17:35,400 நிதிக்கான எல்லா தொடர்பும் அவரிடம் இருக்கு. 211 00:17:36,880 --> 00:17:38,800 அவர் அப்படியே இருப்பது நல்லது. 212 00:17:42,480 --> 00:17:45,800 அப்போ, மேடம், நமக்கு புது நண்பர்கள் வேணும். 213 00:18:14,560 --> 00:18:16,440 உக்காருங்க. மேடம் உடனே வருவாங்க. 214 00:18:37,400 --> 00:18:38,720 தாமதத்துக்கு மன்னிக்கணும். 215 00:18:39,800 --> 00:18:40,800 பரவாயில்லை. 216 00:18:42,320 --> 00:18:45,080 கொஞ்சம் காத்திருக்க வைத்து நேரம் எடுத்தீங்க. 217 00:18:45,960 --> 00:18:47,040 இந்த சந்திப்புக்கு. 218 00:18:49,000 --> 00:18:50,920 முதல்வருக்கு எல்லா உரிமையுமிருக்கு. 219 00:18:53,400 --> 00:18:54,400 நான்தான் முதல்வர், 220 00:18:55,080 --> 00:18:57,320 அதனால் தான் என்னை தவிர மாநிலத்தில் 221 00:18:58,000 --> 00:18:59,920 எல்லாரும் குற்றம் சொல்றாங்க. 222 00:19:03,720 --> 00:19:06,320 குறைகளை மக்கள் மன்றத்துக்கு விடுங்க. 223 00:19:07,040 --> 00:19:09,800 இங்க மக்களோ, நீதிமன்றமோ இல்லை. 224 00:19:10,960 --> 00:19:12,800 எனக்கு எந்த குறையும் இல்லை. 225 00:19:12,920 --> 00:19:13,920 ஆமாம். 226 00:19:15,080 --> 00:19:16,080 அப்போ, சொல்லுங்க, 227 00:19:16,200 --> 00:19:17,720 உங்க பரிந்துரை என்ன? 228 00:19:33,320 --> 00:19:37,040 பாருங்க, முன்னா என்கிட்ட எதையும் மறைத்ததில்லை. 229 00:19:42,800 --> 00:19:45,240 இன்று வீட்ல பார்த்தேன், அதான் கொண்டு வந்தேன். 230 00:19:52,160 --> 00:19:53,280 தயங்க வேணாம். 231 00:20:12,080 --> 00:20:15,200 என்னை நம்பியிருந்தால், உங்க கைகள் அழுக்காகி இருக்காது. 232 00:20:16,440 --> 00:20:18,280 துணிந்து செய்தேன், அது தோற்றது. 233 00:20:21,160 --> 00:20:24,760 கொஞ்ச காலத்துக்கு குட்டூவை நேரடியா தாக்க முடியாது. 234 00:20:27,800 --> 00:20:30,280 திருமதி மாதுரி, தாதாக்கள் கொல்லபடுவதில்ல, 235 00:20:31,400 --> 00:20:34,280 அவங்களை துரத்தி வேட்டையாடணும். 236 00:20:39,560 --> 00:20:40,880 திட்டம் என்ன? 237 00:20:40,960 --> 00:20:41,960 ரவுஃப் லாலா. 238 00:20:42,680 --> 00:20:44,160 ஆனா லாலா குட்டூ கூட்டாளி. 239 00:20:44,240 --> 00:20:45,800 லாபம்தான் ஒரே கூட்டாளி. 240 00:20:46,480 --> 00:20:48,080 லாலாவும் லாபமும் ஒன்றிணைந்தது. 241 00:20:48,800 --> 00:20:50,760 ஜெயிலில் அவருக்கு எந்த லாபமுமில்ல. 242 00:20:53,520 --> 00:20:56,040 அதனால் ஓப்பியதை நம்புறோம், லாலாவை அல்ல. 243 00:20:56,920 --> 00:20:58,160 இப்போ புரிஞ்சிருக்கும். 244 00:21:00,480 --> 00:21:04,080 தொழிலை கவனிக்க முடியாத தாதா தாதாவே இல்லை. 245 00:21:11,240 --> 00:21:14,400 குட்டூ இல்லாத இடத்தில்தான் குற்றமற்ற மாநிலம் தொடங்கும். 246 00:21:19,160 --> 00:21:21,000 ஆனா லாலாவ ஜாமீனில் எடுக்கமாட்டேன். 247 00:21:29,680 --> 00:21:31,400 வேற ஒரு வழி இருக்கு. 248 00:21:52,520 --> 00:21:54,240 சரியான வழியை கத்துக்கணும். 249 00:22:05,400 --> 00:22:06,440 ஆமா, நீங்க போகலாம். 250 00:22:09,480 --> 00:22:11,280 நாள், நேரத்தை நிரப்பணும். 251 00:22:14,240 --> 00:22:16,200 -என்ன நடந்தது? -நாள் 27, 252 00:22:18,200 --> 00:22:19,320 நான்காவது மாதம். 253 00:22:23,720 --> 00:22:25,440 சிறையில், 254 00:22:26,800 --> 00:22:28,440 ஒருவருக்கு நாள், மாதம், 255 00:22:30,480 --> 00:22:32,360 நேரம் மறந்து போகும். 256 00:22:36,400 --> 00:22:38,520 அதை விடுங்க. கான்ஸ்டபிள் பார்த்துப்பார். 257 00:22:39,000 --> 00:22:40,920 -கான்ஸ்டபிள். -நான் செய்றேன். 258 00:22:44,720 --> 00:22:48,200 என்னவா இருந்தாலும், என்ன பிரச்சினைகள் வந்தாலும், 259 00:22:48,800 --> 00:22:52,000 தயங்காமல் என்னை கூப்பிடுங்க. 260 00:22:52,920 --> 00:22:56,720 இன்று எனக்கு உதவுவீங்க, 261 00:22:58,040 --> 00:23:00,120 நாளைக்கு, எதாவது எதிர்பார்ப்பீங்க. 262 00:23:02,960 --> 00:23:04,720 இங்க ஒப்பந்தம் போட வரலை. 263 00:23:04,800 --> 00:23:09,360 ஆஹா. அதே அணுகுமுறை, அதே ஆவேசம், 264 00:23:10,600 --> 00:23:12,160 அதே பெருமை. 265 00:23:13,560 --> 00:23:14,960 உங்க ரத்தத்தில் இருக்கு. 266 00:23:15,680 --> 00:23:17,680 இது என் பெருமை இல்ல, என் கொள்கைகள். 267 00:23:18,320 --> 00:23:19,320 கொள்கைகளா? 268 00:23:22,720 --> 00:23:24,280 இதுதான் உங்க கொள்கைகள்னா, 269 00:23:24,880 --> 00:23:27,760 அப்போ நாம் ஏன் சிறையில் இருக்கோம்? 270 00:23:28,360 --> 00:23:30,360 குட்டூ ஏன் இல்லை? சொல்லு. 271 00:23:32,720 --> 00:23:34,440 நீங்களும் நானும் குற்றவாளிகள். 272 00:23:35,360 --> 00:23:38,240 எல்லா குற்றவாளியும் இங்க ஒரு நாள் வருவான். 273 00:23:38,320 --> 00:23:39,680 நான் ஒரு வியாபாரி. 274 00:23:41,880 --> 00:23:44,400 இன்னைக்கு, தேதியை மட்டும்தான் மறந்தீங்க. 275 00:23:46,080 --> 00:23:50,480 போகப் போக, கொள்கைகளையும் மறப்பீங்க. 276 00:24:10,760 --> 00:24:11,760 வேகமா பசங்களா. 277 00:24:17,040 --> 00:24:18,160 வேகமா வாங்க. 278 00:24:20,160 --> 00:24:23,080 அப்போ, யாருக்கு தொழிற்சாலை? 279 00:24:27,200 --> 00:24:28,200 நான் செய்றேன். 280 00:24:30,360 --> 00:24:33,080 திரு. பண்டிட், எதை பற்றி சொல்றீங்க? 281 00:24:33,760 --> 00:24:35,040 உங்களுக்கு சரியாகலை. 282 00:24:35,120 --> 00:24:37,480 கருவிகளை நல்லா பயன்படுத்துவேன். 283 00:24:40,000 --> 00:24:42,320 திரு. பண்டிட், கழிவறை பற்றி சொல்றார். 284 00:24:45,680 --> 00:24:48,040 திரு. பண்டிட், உங்களுக்கு கிச்சன் வேலை. 285 00:24:50,520 --> 00:24:53,080 கேருவாவை சேருங்க. கட்டணம் வந்திடுச்சு. 286 00:24:54,880 --> 00:24:57,560 அப்போ திரு. ரமாகாந்த், கேருவாவுக்கு கிச்சன் வேலை. 287 00:24:58,440 --> 00:24:59,840 அது திரு பண்டிடின் முடிவு, 288 00:25:01,000 --> 00:25:02,920 திரு. பண்டிட், வேணாம்னு சொல்லுங்க. 289 00:25:03,600 --> 00:25:07,400 ஏன்? கிச்சனில் சமைப்போம், இல்லையா? இல்ல வேற ஏதாவதும் இருக்கா? 290 00:25:07,480 --> 00:25:10,040 உங்களுக்கு தெரியாது. கேருவாவோட இருப்பது ஆபத்து. 291 00:25:10,520 --> 00:25:11,480 கேருவா? 292 00:25:11,560 --> 00:25:12,960 -மர வேலை? -நான் செய்றேன். 293 00:25:13,040 --> 00:25:15,040 அங்க ஓரமா நிற்கும் தாடிக்காரன். 294 00:25:16,520 --> 00:25:18,680 அதுதான் கேருவா. ஆபத்தானவன். வேணாம். 295 00:25:18,760 --> 00:25:20,440 நாம போன வார வேலையை முடிக்கலை. 296 00:25:20,520 --> 00:25:21,680 எனக்கு என்ன ஆபத்து? 297 00:25:22,240 --> 00:25:24,520 உங்களை பிழிவான். "என்ன ஆபத்துன்னு?" 298 00:25:24,600 --> 00:25:26,880 கேருவா நரபோஜிக்கு சமமானவன். 299 00:25:26,960 --> 00:25:28,520 வக்கீல்களை உயிரோட தின்னுவான். 300 00:25:28,600 --> 00:25:31,360 -அவங்க மோசமானவங்க. -அப்போ வேற எங்க போவேன்? 301 00:25:31,440 --> 00:25:33,000 யாருக்கும் பயப்படமாட்டேன். 302 00:25:34,000 --> 00:25:35,800 திரு. கோயல் அப்படிதான் சொன்னார். 303 00:25:36,800 --> 00:25:37,880 அது யாரு? 304 00:25:37,960 --> 00:25:41,000 அவரும் வக்கீல். உயிரோட இல்ல. 305 00:25:59,560 --> 00:26:01,240 அப்பா, இதை சரியா செய்றேனா? 306 00:26:02,960 --> 00:26:04,120 ஆமா, சரித்தான். 307 00:26:04,200 --> 00:26:05,560 போங்கப்பா. 308 00:26:09,200 --> 00:26:10,800 அதை விடு, கின்னி. 309 00:26:11,720 --> 00:26:13,520 பெரிய விரலை கண்டுபிடி. 310 00:26:15,320 --> 00:26:16,480 இது சின்னது. 311 00:26:17,240 --> 00:26:18,440 இப்போ உங்க முறை. 312 00:26:23,720 --> 00:26:26,400 கின்னி, நீயும் அம்மாவும் தூங்க போங்க. நான் போணும். 313 00:26:27,160 --> 00:26:28,640 -அப்பா! -நான் போகணும். 314 00:26:28,720 --> 00:26:29,920 பாட்டி. 315 00:26:31,760 --> 00:26:34,920 -படே. படே! -என்ன? 316 00:26:35,520 --> 00:26:38,360 தத்தா சரக்கை பார்த்துப்பார். போயி ஓய்வெடு. 317 00:26:38,440 --> 00:26:40,600 ஆனா போகணும். வேலை இருக்கு. 318 00:26:41,880 --> 00:26:44,080 தூங்க போகலாம். வாங்க. 319 00:26:44,160 --> 00:26:47,720 அம்மா, அப்பா கூட விளையாடணும். 320 00:26:47,800 --> 00:26:51,320 குடும்பமும் முக்கியம். இன்றிரவு வீட்டில் இரு. 321 00:28:02,800 --> 00:28:04,120 உங்களுக்கு காய்ச்சல். 322 00:28:04,960 --> 00:28:07,800 -உடம்பு சரியில்லையா? -இல்ல, நல்லா இருக்கேன். 323 00:28:11,480 --> 00:28:14,760 அப்போ, கின்னியை அவள் அறைக்கு அனுப்பவா? 324 00:28:16,000 --> 00:28:19,400 -ஏன்? -அது, நீங்க எங்கேயும் போகலை... 325 00:28:20,000 --> 00:28:24,040 அப்போ நான் நினைச்சேன் உங்களுக்கு... 326 00:28:29,920 --> 00:28:31,280 எனக்கு காய்ச்சல் இருக்கு. 327 00:28:34,840 --> 00:28:36,520 அஸ்தாபல் 328 00:28:38,720 --> 00:28:39,840 அஸ்தபால்? 329 00:28:42,800 --> 00:28:44,520 -ஹலோ? -ஹலோ, ப்ஹையா. 330 00:28:45,400 --> 00:28:47,200 கொஞ்ச காலமா நீங்க வரலை. 331 00:28:47,680 --> 00:28:51,400 உங்க குதிரைகள் தாகமா காத்திருக்கு. 332 00:28:51,920 --> 00:28:53,200 எப்போ வர்றீங்க? 333 00:28:55,920 --> 00:28:58,400 பாரு, இப்போ ரொம்ப பிஸி. அதனால், கூப்பிட வேணாம். 334 00:28:58,480 --> 00:29:00,040 வர்றதுக்கு முன் கூப்பிடுறேன். 335 00:29:06,240 --> 00:29:10,240 வீட்டில் ஆர்வம் இல்லாட்டி, எப்பவும் போற இடத்துக்கு போங்க. 336 00:29:14,640 --> 00:29:15,960 அது அப்படி இல்ல. 337 00:29:17,720 --> 00:29:20,080 நாளைக்கு கின்னியை ஸ்கூல்லயும் விடணும். 338 00:29:21,440 --> 00:29:24,000 சோட்டே செஞ்சதை, இப்போ நான் செய்றேன். 339 00:29:24,920 --> 00:29:26,840 நீ எப்பவும் பிஸி, அசதி இருக்கும். 340 00:29:30,800 --> 00:29:32,360 கின்னி என்ன சொன்னா தெரியுமா? 341 00:29:34,960 --> 00:29:37,360 இப்ப சித்தப்பாவை விட அப்பா பாசமா இருக்கார். 342 00:29:41,120 --> 00:29:43,920 உங்களை மாதிரி அவளும் சோட்டேவை மிஸ் செய்றாள். 343 00:30:07,000 --> 00:30:08,400 த்ரிபாதி 344 00:30:11,600 --> 00:30:15,600 என் குழந்தைக்காக செஞ்ச அழகான உருவத்தை பாருங்க. 345 00:30:16,760 --> 00:30:17,960 அதை பார்க்கணுமா? 346 00:30:18,640 --> 00:30:19,640 பார்க்கணுமா... 347 00:30:24,400 --> 00:30:25,560 என்கிட்ட வாம்மா. 348 00:30:26,440 --> 00:30:27,560 என்ன நடந்தது, மேடம்? 349 00:30:34,320 --> 00:30:36,480 அந்த பூனை எங்கிருந்து வந்தது? 350 00:30:54,320 --> 00:30:56,240 சார், அவர தொடர்ந்து கண்காணிக்கிறேன். 351 00:30:56,320 --> 00:30:58,320 ஆனா வலி நிவாரணியை கூட எடுப்பதில்ல. 352 00:31:02,880 --> 00:31:05,720 திரு. த்ரிபாதி, சாவை தோற்கடிச்சீங்க. 353 00:31:06,800 --> 00:31:09,320 இப்போ ஏன் வாழ்வை எதிர்க்குறீங்க? 354 00:31:11,440 --> 00:31:13,720 நானும் மகனை இழந்திருக்கேன். 355 00:31:16,240 --> 00:31:19,960 ஒரே வேதனையை பகிர்ந்துக்குறோம். 356 00:31:23,080 --> 00:31:24,600 கொஞ்சம் தாமதம் ஆனாலும், 357 00:31:26,680 --> 00:31:28,800 கடைசியில் முன்னாவ தெரிஞ்சுகிட்டேன். 358 00:31:31,120 --> 00:31:32,440 அவனை பத்தி பெருமையானேன். 359 00:31:36,400 --> 00:31:37,600 நான் சோகமாவோ 360 00:31:39,120 --> 00:31:40,600 கோபமாவோ இல்லை. 361 00:31:42,240 --> 00:31:43,760 ஆனா நான் ஏமாற்றத்தில் 362 00:31:45,200 --> 00:31:47,120 மட்டுமே வாழுறேன், திரு. த்ரிபாதி. 363 00:31:49,680 --> 00:31:51,280 ஊதாரி மகனை பெற்றேன். 364 00:31:54,440 --> 00:31:57,560 அவன் என் வாழ்க்கை முழுக்க வேதனையைதான் தந்தான். 365 00:31:59,880 --> 00:32:03,920 செத்ததுக்கு பிறகும், என்னை அவன் சாமாதானமா தூங்க விடலை. 366 00:32:11,720 --> 00:32:15,800 விஷயம் இதுத்தான், திரு. த்ரிபாதி. 367 00:32:17,840 --> 00:32:19,840 தகுதி இல்லாதவங்க, அழிந்து போவாங்க. 368 00:32:22,240 --> 00:32:25,280 சிம்மாசனத்தில் உக்கார, அதுக்கான 369 00:32:26,480 --> 00:32:27,560 தகுதி இருக்கணும் 370 00:32:28,920 --> 00:32:29,920 உயிரோட இருக்கணும் 371 00:32:30,640 --> 00:32:32,000 அது இயற்கையின் விதி. 372 00:32:32,760 --> 00:32:37,760 தகுதியானவன் பழி வாங்குவான். 373 00:32:39,440 --> 00:32:41,720 -அது சரிதானே, படே? -ஆமா, தத்தா. 374 00:32:50,960 --> 00:32:53,840 உ.பி - பிஹார் எல்லை 375 00:33:13,800 --> 00:33:16,880 ஷுக்லாவுக்கு லிட்டி-சோக்கா பிடிக்குது போல. 376 00:33:16,960 --> 00:33:17,960 அப்படி ஏன் சொல்ற? 377 00:33:18,840 --> 00:33:21,960 ஷரத் சுக்லா எல்லா வாரமும் பீகார் வர்றார். 378 00:33:27,360 --> 00:33:29,560 கண்டுபிடி பிஹாரில் எங்கனு. 379 00:33:30,040 --> 00:33:31,200 சரி, மேடம். 380 00:34:11,400 --> 00:34:14,520 பார்கின் தென் பகுதியில் கொஞ்சம் வேலை மீதமிருக்கு. 381 00:34:14,600 --> 00:34:16,840 அது முடிஞ்சதும், திறந்து வைக்கலாம். 382 00:34:16,920 --> 00:34:19,400 அப்புறம் எங்ககிட்ட விட்டுடுங்க. 383 00:34:19,480 --> 00:34:23,320 ஆம் பாக் எல்லா நியூஸ்பேப்பர் முதல் பக்கத்திலும் இருக்கும், மேடம். 384 00:34:24,480 --> 00:34:27,640 எல்லாம் தயார், மேடம், நிதிக்காக காத்திருக்கோம். 385 00:34:28,160 --> 00:34:30,880 நீங்க காத்திருக்க தேவையில்லை. வேலையை தொடங்குங்க. 386 00:34:30,960 --> 00:34:31,960 சரி, மேடம். 387 00:34:37,440 --> 00:34:38,520 ஆமா, மேடம். 388 00:34:42,920 --> 00:34:43,920 ஹலோ? 389 00:34:44,000 --> 00:34:46,000 முன்னாவோடதும் என்கிட்ட ஒன்று இருக்கு. 390 00:34:46,640 --> 00:34:48,080 உங்களுக்கு பயன்படலாம். 391 00:34:48,160 --> 00:34:50,000 என்னை நம்பினத்துக்கு நன்றி. 392 00:34:51,400 --> 00:34:54,120 மீதி தகவல்களை ஆனந்த் தருவார். நன்றி. 393 00:35:01,400 --> 00:35:04,080 கட்சி நிதிக்கு ஐந்து கோடிகள் எதிர்பார்க்கிறோம். 394 00:35:08,160 --> 00:35:09,360 இப்பவும் வயலில் இருக்கு. 395 00:35:10,360 --> 00:35:12,000 அதை அறுவடை செஞ்சு விற்கணும். 396 00:35:12,960 --> 00:35:14,160 அப்போ பணம் வரும். 397 00:35:15,640 --> 00:35:17,320 முன்னாடியே பணம் தேவைப்படும். 398 00:35:29,640 --> 00:35:32,160 -ஹேய், வாங்க. -வர்றேன். 399 00:35:35,800 --> 00:35:37,120 -மசாலா? -எடுக்குறேன். 400 00:35:42,160 --> 00:35:44,040 அதை அரைச்சுட்டு, பீன்ஸ் கழுவணும். 401 00:35:47,680 --> 00:35:50,160 ஹேய், வேகமா. ஏன் நேரத்தை வீணாக்கணும்? 402 00:35:57,480 --> 00:35:58,520 அதை கொடு. 403 00:36:15,800 --> 00:36:17,480 வேற யாரு? 404 00:36:35,920 --> 00:36:36,960 ஹலோ, சார். 405 00:36:39,040 --> 00:36:40,080 அட, கடவுளே! 406 00:36:43,400 --> 00:36:44,760 ஓ, இல்ல. இது ஜெருவா. 407 00:36:46,760 --> 00:36:48,320 ஆமா, போறேன். 408 00:36:51,600 --> 00:36:52,600 உனக்கு அவசரமா? 409 00:36:53,880 --> 00:36:56,440 என் வேலை முடிஞ்சது. சிறைக்கு திரும்ப போறேன். 410 00:36:58,160 --> 00:36:59,560 நீ வக்கீல் இல்லையா? 411 00:37:03,800 --> 00:37:04,800 பாரு, 412 00:37:06,280 --> 00:37:07,640 என்ன நடந்திருந்தாலும், 413 00:37:08,960 --> 00:37:10,920 எல்லா வக்கீலும் ஒன்று அல்ல. 414 00:37:14,200 --> 00:37:16,320 எல்லா வக்கீலும் ஒரே மாதிரி. 415 00:37:21,400 --> 00:37:22,800 உன்னை தவிர. 416 00:37:24,080 --> 00:37:26,880 ரமாகாந்த் பண்டிட், ஒரு விஷயம் செய்ய முடியுமா? 417 00:37:29,080 --> 00:37:31,640 உன்ன மாதிரி ஆளுங்களுக்காக வேலை செய்யமாட்டேன். 418 00:37:31,760 --> 00:37:33,200 என்னை பற்றி தெரியுமா? 419 00:37:35,160 --> 00:37:37,320 நீ ஒரு கொலையாளி. 420 00:37:37,800 --> 00:37:39,280 காரணம் தெரியுமா? 421 00:37:39,360 --> 00:37:41,000 அதனால் என்ன? 422 00:37:42,120 --> 00:37:44,120 கத்தியால் ஐந்து பேரை கொன்னே. 423 00:37:45,480 --> 00:37:46,920 அது பாதுகாப்புக்கு இல்ல. 424 00:37:50,760 --> 00:37:53,640 சின்ன மகள் இருந்தாள். 425 00:37:56,440 --> 00:37:58,120 வெறும் ஒன்பது வயசு. 426 00:37:58,160 --> 00:38:01,160 திரு. பண்டிட், இரண்டு குதிரை வால்கள் போட்டு, 427 00:38:01,640 --> 00:38:03,600 அழகா இருந்தாள். 428 00:38:04,640 --> 00:38:05,840 ஆனா இப்போ இல்லை. 429 00:38:13,840 --> 00:38:16,640 அவன்கிட்ட வேலை பார்த்தேன். படகா பாபு. 430 00:38:17,640 --> 00:38:21,760 ஒரு நாள், வயலில் அவன் மகன் என் மகளை கெடுக்கப் பார்த்தான். 431 00:38:23,960 --> 00:38:27,640 திரு. பண்டிட், அவனை கொஞ்சம் அடிச்சேன். 432 00:38:29,160 --> 00:38:31,000 அடுத்த நாள், அவன் ஆளுங்க வந்து 433 00:38:31,560 --> 00:38:35,120 என் குனியாவை உயிரோட எரிச்சாங்க. 434 00:38:41,680 --> 00:38:43,560 நான் வேற என்ன செய்யணும்? 435 00:38:48,160 --> 00:38:49,360 எஃப்ஐஆர் போட்டிருகலாம். 436 00:38:49,440 --> 00:38:50,920 எஃப்ஐஆர் போட்டேன். 437 00:38:52,160 --> 00:38:54,160 அதுக்காகதான் வக்கீல்... 438 00:38:55,760 --> 00:38:57,760 என் முதலாளியிடம் சம்பளம் வாங்கினார். 439 00:38:58,360 --> 00:39:01,120 இப்பவும் என்னை கொல்ல பார்க்குறாங்க. 440 00:39:04,080 --> 00:39:05,600 காலையில், கிச்சனில், 441 00:39:06,480 --> 00:39:08,160 என்னை கொல்ல வந்தான். 442 00:39:11,640 --> 00:39:12,960 உனக்கு என்ன செய்யணும்? 443 00:39:15,960 --> 00:39:18,760 எனக்காக ஒரு கருணை மனு போடணும். 444 00:39:20,760 --> 00:39:23,160 ஊரில் எந்த வக்கீலும் இல்லையா? 445 00:39:26,160 --> 00:39:28,760 திரு. பண்டிட், ஊரில் எந்த மனிதரும் இல்லை. 446 00:39:31,520 --> 00:39:33,400 நான் இங்கிருந்து போகாட்டி, 447 00:39:34,400 --> 00:39:37,480 என் குடும்பத்தை மொத்தமா கொல்வாங்க. 448 00:40:11,400 --> 00:40:12,480 உன் சத்தியத்தை 449 00:40:13,560 --> 00:40:16,040 மறந்துட்டியோனு நினைச்சேன், தம்பி. 450 00:40:16,840 --> 00:40:19,600 நான் மறக்கலை, லாலா. கொஞ்சம் தாமதம் ஆகுது. 451 00:40:20,520 --> 00:40:22,920 நேரம்தான் ஒரு கைதியின் 452 00:40:23,600 --> 00:40:25,160 பெரிய எதிரி. 453 00:40:26,400 --> 00:40:29,480 பிரச்சினை என்னன்னா, நேரத்தை விட பெரிய எதிரிகள் இருக்கு. 454 00:40:39,280 --> 00:40:40,920 குட்டூதான் குற்றவாளி, 455 00:40:42,480 --> 00:40:44,480 ஆனா சுதந்திரமா சுத்துறான். 456 00:40:45,960 --> 00:40:48,440 நான் இங்க அடைந்து கிடக்கேன். 457 00:40:50,480 --> 00:40:51,480 எவ்வளவு காலம்? 458 00:40:53,640 --> 00:40:55,640 குட்டூ போகும் வரை. 459 00:40:59,560 --> 00:41:01,680 இப்போ, வேற ஒரு வாய்ப்பு. 460 00:41:05,080 --> 00:41:07,280 என் மிட்டாய், உங்க தொடர்புகள். 461 00:41:10,680 --> 00:41:13,320 ஜாமீன் வாங்க முடியலை, ஆனால் தொழில் தர்றேன். 462 00:41:14,080 --> 00:41:15,400 நிபந்தனை 463 00:41:15,560 --> 00:41:17,920 ஓப்பியத்தை வேற யாருக்கும் விக்கக் கூடாது. 464 00:41:23,520 --> 00:41:27,120 ஆனா தொழிலில் என் பங்கு என்ன? 465 00:41:27,160 --> 00:41:28,680 லாபத்த 50-50தா பிரிச்சுபோம். 466 00:41:29,160 --> 00:41:30,960 நீங்க வியாபாரி, தரகர் இல்ல. 467 00:41:38,200 --> 00:41:40,560 -சரி. -நன்றி. 468 00:41:49,840 --> 00:41:52,440 எல்லாருக்கும் அப்பா கருணை மனு போடச் சொன்னார். 469 00:41:52,520 --> 00:41:53,520 ஜாமீன்-மனு 470 00:41:53,600 --> 00:41:54,640 கேருவா குமார், 471 00:41:55,440 --> 00:41:57,800 அனில் பிரஜாபதி. கொலை, 472 00:41:58,640 --> 00:41:59,640 மிரட்டல். 473 00:41:59,760 --> 00:42:00,760 இதை பாருங்க. 474 00:42:01,280 --> 00:42:03,600 ஜெயிலிலும் சும்மா இருக்கமாட்டார். 475 00:42:04,880 --> 00:42:08,160 கோர்டை ரொம்ப மிஸ் செய்றதா இருந்தா, அவர் வழக்கயே வாதாடலாமே? 476 00:42:12,440 --> 00:42:14,560 அம்மா, இருங்க. நான் பார்த்துக்குறேன். 477 00:42:14,640 --> 00:42:15,960 நீங்க பயறு செய்றீங்களா? 478 00:42:16,960 --> 00:42:21,000 அதை இன்னும் வதக்கணும். அதை நல்லா செய்வேன். பார்த்துக்குறேன். 479 00:42:21,760 --> 00:42:24,160 வீட்ல நான் சமைத்ததைதான் அம்மா சாப்பிடுவாங்க. 480 00:42:24,200 --> 00:42:25,640 உக்காருங்க. பார்த்துப்பார். 481 00:42:27,560 --> 00:42:28,880 கொஞ்சம் வெல்லம். 482 00:42:29,800 --> 00:42:32,160 எனக்கு புடிச்ச மாதிரி அம்மா சாப்பிடட்டும். 483 00:42:32,840 --> 00:42:34,520 சரி, வெல்லத்தோட. ஆச்சு. 484 00:42:36,000 --> 00:42:37,640 டிம்பி, ரொம்ப பாக்கியசாலி. 485 00:42:38,760 --> 00:42:41,520 உன் அப்பா கரண்டியை வாழ்க்கை முழுக்க எடுத்ததில்ல. 486 00:42:47,080 --> 00:42:48,080 அருமை. 487 00:42:48,160 --> 00:42:51,680 மத்திய சிறை பூர்வாஞ்சல் 488 00:43:05,600 --> 00:43:06,600 அது பரவாயில்லை. 489 00:43:24,920 --> 00:43:25,920 நான்... 490 00:43:26,600 --> 00:43:29,080 நிறைய தடவை வழி தவறி போனேன். 491 00:43:32,200 --> 00:43:33,960 ஆனா நீங்க செய்யலை. 492 00:43:35,880 --> 00:43:37,000 அப்புறம் ஏன்... 493 00:43:37,560 --> 00:43:38,560 வசுதா... 494 00:43:42,640 --> 00:43:44,520 வாழ்க்கைல இரண்டு விஷயமிருக்கு. 495 00:43:45,880 --> 00:43:47,520 ஒன்று நம் கட்டுப்பாட்டிலுள்ளது, 496 00:43:48,520 --> 00:43:51,480 அப்படி இல்லாதது மற்றது. 497 00:43:53,960 --> 00:43:57,200 என் கட்டுப்பாடில் இல்லாதை என்னை தோற்கடிச்சது. 498 00:43:58,480 --> 00:43:59,560 அப்போ நீங்க செய்ய 499 00:44:00,880 --> 00:44:02,320 முடிந்ததை செய்ங்களேன்? 500 00:44:02,400 --> 00:44:04,200 உங்களையே ஏன் வதைக்கிறீங்க? 501 00:44:04,280 --> 00:44:08,280 எப்பவும் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்திருக்கேன். 502 00:44:10,080 --> 00:44:13,360 என் முறை வர்றப்போ நான் தப்பிச்சு போணுமா? 503 00:44:15,120 --> 00:44:17,520 -சுயநலமா இருக்க முடியாது. -ஏன்? 504 00:44:20,400 --> 00:44:21,600 நீங்க வக்கீல் மட்டுமா? 505 00:44:23,320 --> 00:44:24,600 என் கணவர் இல்லையா? 506 00:44:26,760 --> 00:44:28,240 டிம்பியின் அப்பா இல்லையா? 507 00:44:30,160 --> 00:44:34,320 உங்க குடும்பத்தை கைவிடுறது சுயநலம் இல்லையா? 508 00:44:36,560 --> 00:44:40,040 தண்டனையை நீதிபதி முடிவு செய்வார், நீங்க இல்லை. 509 00:44:42,120 --> 00:44:43,440 என்ன செய்றீங்க? 510 00:44:44,320 --> 00:44:47,080 இது என்ன? உங்களை அப்பாவி ஆக்காதீங்க. 511 00:44:49,280 --> 00:44:52,800 உங்க மனைவிங்கிற என் உரிமையை நீங்க பறிக்க முடியாது. 512 00:44:53,760 --> 00:44:56,120 நீங்க சுயமா இந்த முடிவை எடுக்க முடியாது. 513 00:45:09,160 --> 00:45:12,560 ரமாகாந்த் பண்டிட் வர்சஸ் மாநில வழக்கு விசாரணை. 514 00:45:13,640 --> 00:45:15,320 அப்போ, வழக்கறிஞர் சொல்வது 515 00:45:16,640 --> 00:45:19,360 பிரதிவாதி, ரமாகாந்த் பண்டிட், 516 00:45:20,160 --> 00:45:23,160 302ஆம் பிரிவின்படி கடுகாவல் தண்டனை கொடுக்கணும். 517 00:45:24,280 --> 00:45:26,320 எதிர் தரப்புக்கு வாதம் இருக்கா? 518 00:45:43,760 --> 00:45:44,760 யுவர் ஆனர், 519 00:45:46,720 --> 00:45:48,880 என் மகன் குட்டூ பண்டிட்டின் 520 00:45:50,400 --> 00:45:52,080 உயிரை காப்பாற்றதான் 521 00:45:52,800 --> 00:45:55,880 எஸ்எஸ்பி மௌர்யாவை சுட்டேன். 522 00:45:57,840 --> 00:45:58,960 அதனால் என்னை 302ஆம் 523 00:45:59,840 --> 00:46:03,040 பிரிவில் விசாரணை செய்யக் கூடாது. 524 00:46:09,760 --> 00:46:12,320 அவர் சொல்வதை நிரூபிக்க, 525 00:46:12,880 --> 00:46:14,680 அவரிடம் சாட்சியோ 526 00:46:15,120 --> 00:46:16,240 ஆதாரமோ இல்லை. 527 00:46:17,120 --> 00:46:18,400 இந்த வழக்கை ஜெயிக்க 528 00:46:19,160 --> 00:46:21,640 திரு. பண்டிட் மாயாஜாலம் 529 00:46:21,720 --> 00:46:23,240 செய்யலாம்னு நினைக்கிறார். 530 00:46:24,160 --> 00:46:25,880 நீதிமன்றம் உங்க ஆலோசனையை கேட்கல. 531 00:46:28,080 --> 00:46:30,960 பிரதிவாதிக்கு எதிர்த்து வாதாடும் உரிமை இருக்கு. 532 00:46:31,040 --> 00:46:32,360 இது என்ன? 533 00:46:34,320 --> 00:46:38,120 உங்க சாட்சிகளை காட்ட உங்களுக்கு நீதிமன்றம் இரண்டு வாரம் தருது. 534 00:46:44,440 --> 00:46:46,600 இன்னொரு விசாரணை தேவையில்லனு சொன்னீங்க. 535 00:46:46,680 --> 00:46:48,720 மேடம், இந்த விஷயம் கோர்ட் சமாச்சாரம். 536 00:46:48,800 --> 00:46:50,680 நாம வழிமுறையை பின்பற்றணும். 537 00:46:52,680 --> 00:46:54,880 சாட்சியோ ஆதாரமோ இல்லாம எதிர்க்கணும். 538 00:46:54,960 --> 00:46:56,480 சார், லக்னோ கூப்பிடவா? 539 00:47:03,200 --> 00:47:05,280 திரு. துபே, சீருடை நல்லா இருந்தது. 540 00:47:08,400 --> 00:47:09,640 ஆமா, மேடம். 541 00:47:15,400 --> 00:47:18,120 உங்க கட்டளைகளை நிறைவேற்றினேன். 542 00:47:19,480 --> 00:47:21,880 இப்போ ரொம்ப கோபமா இருக்காங்க. 543 00:47:23,400 --> 00:47:27,360 நிலைமையை கட்டுப்படுத்த, நாம இருவரும் முயற்சி செய்யணும். 544 00:47:31,080 --> 00:47:32,680 சீக்கிரம் சீருடை போடுவீங்க. 545 00:47:34,840 --> 00:47:36,520 நீங்க சொன்ன மாதிரி செய்றேன். 546 00:47:38,160 --> 00:47:39,920 சத்தியம் செஞ்சு பொய் சொல்லலாமா? 547 00:47:45,960 --> 00:47:48,520 உங்களை பொறுத்தது. அது உங்க சீருடை, உங்க முடிவு. 548 00:47:56,760 --> 00:47:59,440 மிர்ஸாபூர் 549 00:49:52,360 --> 00:49:54,360 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார் 550 00:49:54,440 --> 00:49:56,440 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்