1
00:00:33,400 --> 00:00:35,960
பாடிபில்டர் கூட அதிக நேரம்
இருக்காதீங்க.
2
00:00:36,040 --> 00:00:38,120
கோலு, அவரை போல ஆகுறீங்க.
3
00:00:39,840 --> 00:00:43,120
திடீர்னு ஏன் கணக்கை மூட முடிவெடுத்தீங்க?
4
00:00:45,600 --> 00:00:48,640
சீக்கிரமா பணம் தேவைப்பட்டது,
அதான் கூப்பிட்டேன்.
5
00:00:53,920 --> 00:00:56,080
-அப்புறம் பார்க்கலாம்.
-கோலு ஜி.
6
00:00:57,800 --> 00:00:59,400
என் அம்மா அடிக்கடி சொல்வாங்க,
7
00:01:02,320 --> 00:01:05,800
தாங்க முடியாத இழப்பு வர்ற அளவு
துணிந்து வேலை செய்யக்கூடாது.
8
00:01:06,560 --> 00:01:09,680
ஆனா உங்க வேலையில், துணிவது
9
00:01:10,640 --> 00:01:12,240
நிரந்தரமா கணக்கை மூடுவது.
10
00:01:14,280 --> 00:01:17,720
ஆபத்து கம்மியா இருந்தா நல்லா
இருக்கும்லே?
11
00:01:20,480 --> 00:01:22,800
ஆபத்தை நிரந்தரமா தீர்க்கப்
போறேன்.
12
00:01:26,160 --> 00:01:27,440
அம்மாவுக்கு என் நமஸ்தே.
13
00:01:58,560 --> 00:01:59,840
ரவிகாந்த், நீ போகலாம்.
14
00:02:01,160 --> 00:02:02,360
மேடம், நான்...
15
00:02:04,880 --> 00:02:06,680
-சாண்டோ, மத்தவங்கள கூப்பிடு.
-சரி.
16
00:02:10,480 --> 00:02:12,160
முக்கியமான திட்டம் இருக்கு.
17
00:02:12,680 --> 00:02:14,040
ஒரு வேகமான தாக்குதல்.
18
00:02:14,120 --> 00:02:15,280
எங்க போறோம்?
19
00:02:17,160 --> 00:02:19,480
-சிவான்.
-நம்ம பகுதிக்கு வெளியே?
20
00:02:20,120 --> 00:02:21,680
அதுவும், குட்டூ ப்யையா இல்லாம?
21
00:02:22,560 --> 00:02:23,920
குட்டூக்கு காக்க முடியாது.
22
00:02:26,440 --> 00:02:28,320
எல்லார்கும் முன்னமே பணம்
தர்றேன்.
23
00:02:29,080 --> 00:02:31,840
நீங்க வர விரும்பலைன்னா,
இப்பவே சொல்லிடுங்க.
24
00:02:43,400 --> 00:02:47,640
ஜோன்பூர் - அசம்கர்
வரானாசி - மிர்ஸாபூர் - பூர்வாஞ்சல்
25
00:02:47,720 --> 00:02:51,800
மௌ - டியோரியா - சிவான்
பீகார்
26
00:02:51,880 --> 00:02:55,440
சிவான்
27
00:03:50,040 --> 00:03:51,960
சாண்டோ, பிரச்சினை வேணாம். சரியா?
28
00:03:52,040 --> 00:03:53,760
அமைதியா, வேலையை செய்ங்க. போங்க.
29
00:03:55,160 --> 00:03:56,160
வாங்க.
30
00:04:05,720 --> 00:04:08,080
இது 784/96ஆ?
31
00:04:08,160 --> 00:04:09,160
அங்கேயே நில்லு!
32
00:04:09,800 --> 00:04:11,360
அவங்களுக்கு சாமான் இருக்கு.
33
00:04:15,320 --> 00:04:16,960
கீழே வெச்சுட்டு கிளம்பு.
34
00:04:22,120 --> 00:04:24,000
சரி, என்னை ஏன் மிரட்டுறீங்க?
35
00:04:24,480 --> 00:04:26,000
இது அரசியல் தலைவரின் வீடா?
36
00:04:26,080 --> 00:04:28,360
என் உரிமத்தை பார்க்கணுமா?
போயிடு!
37
00:04:46,800 --> 00:04:48,440
ஹேய்! உங்க அம்மா...
38
00:04:59,480 --> 00:05:02,160
எப்போ வேணாலும் வரலாம்.
இருவரும் வெளியே பாருங்க.
39
00:05:02,240 --> 00:05:04,240
உள்ள பாதுகாப்பு பலமா இருக்கணும்.
40
00:05:04,360 --> 00:05:05,600
-ஆமா.
-என்ன?
41
00:05:28,160 --> 00:05:29,160
யாரும் இல்லை.
42
00:06:13,320 --> 00:06:14,320
அவர் இங்க இல்லை.
43
00:06:20,680 --> 00:06:21,720
மேடம்.
44
00:07:09,560 --> 00:07:11,760
சாண்டோ. இவ்ளோ சுலபமா இருக்காது.
45
00:07:11,840 --> 00:07:13,360
-ஏதோ பிரச்சினை. ஓடு!
-சரி.
46
00:10:13,400 --> 00:10:15,520
மிர்ஸாபூர்
47
00:10:54,880 --> 00:10:56,920
பூர்வாஞ்சல்
48
00:11:11,120 --> 00:11:17,080
மத்திய சிறை பூர்வாஞ்சல்
49
00:11:20,400 --> 00:11:21,880
அவ்ளோதான்.
50
00:11:29,480 --> 00:11:30,880
-டீ வேணுமா?
-இல்லை.
51
00:11:37,560 --> 00:11:38,560
கீழே இறங்கு!
52
00:11:41,320 --> 00:11:45,400
போகலாம்! வரிசையா போங்க.
அட. நேரா போகணும்.
53
00:12:01,760 --> 00:12:03,760
வயசை பாருங்க.
54
00:12:04,760 --> 00:12:06,480
கவர்ச்சியா இருக்கார்.
55
00:12:06,960 --> 00:12:08,800
வாங்க, வாங்க, வாங்க.
56
00:12:23,360 --> 00:12:25,640
ஹேய், அயோக்கியனே! வேலையை பாரு!
57
00:12:27,840 --> 00:12:29,320
துண்டு துண்டா வெட்டுவேன்.
58
00:12:30,080 --> 00:12:31,080
கேடுகெட்டவன்.
59
00:12:41,600 --> 00:12:42,600
அட.
60
00:12:46,880 --> 00:12:48,040
போ!
61
00:12:48,120 --> 00:12:49,920
ஏய்! இங்க வா.
62
00:13:04,880 --> 00:13:06,120
படிச்ச மாதிரி இருக்க.
63
00:13:08,120 --> 00:13:09,120
பெயர்?
64
00:13:10,280 --> 00:13:12,080
புனித காதல் தீவுகள்.
65
00:13:13,960 --> 00:13:15,800
முட்டாள், உன் பெயரை கேட்டேன்!
66
00:13:20,520 --> 00:13:22,000
-ரஹீம்.
-ரஹீம்?
67
00:13:23,080 --> 00:13:25,760
என்ன செஞ்ச, ரஹீம்?
68
00:13:27,520 --> 00:13:28,600
வெட்கப்படுறியா?
69
00:13:31,440 --> 00:13:33,760
சொல்லு, அயோக்கியனே, என்ன
தப்பு செஞ்ச?
70
00:13:36,080 --> 00:13:37,840
ஒன்றுமில்லை. கவிதைகளால் வந்தேன்.
71
00:13:37,920 --> 00:13:39,720
அயோக்கிய நாயே!
72
00:13:41,840 --> 00:13:42,840
உன் காதலியா?
73
00:13:44,640 --> 00:13:45,640
அவளோட படமிருக்கா?
74
00:13:51,560 --> 00:13:53,560
ஒரு கவிதை சொன்னேன், பெண்ணுக்காக இல்ல.
75
00:13:55,000 --> 00:13:56,120
அப்படி நடக்குமா?
76
00:13:57,240 --> 00:14:00,040
அட, எனக்கு ஏதாவது சொல்லு.
வாங்க கவிஞரே.
77
00:14:04,240 --> 00:14:05,480
எல்லாரும், இங்க வாங்க!
78
00:14:07,120 --> 00:14:08,880
கவிஞர் கவிதை சொல்லப் போறார்.
79
00:14:08,960 --> 00:14:10,320
ஹேய், வா.
80
00:14:10,400 --> 00:14:11,440
சொல்லுங்க கவிஞரே.
81
00:14:16,240 --> 00:14:19,080
நீ தொடங்குறீயா,
நான் தொடங்கணுமா?
82
00:14:26,840 --> 00:14:29,640
அப்புறம், கவிஞரே, எல்லாரும்
கை தட்டணும்.
83
00:14:31,200 --> 00:14:32,680
புரிஞ்சதா? ஆரம்பிங்க.
84
00:14:36,960 --> 00:14:37,960
அப்போ, அது இப்படி.
85
00:14:39,560 --> 00:14:40,880
"அது நிலவுள்ள ராத்திரி...
86
00:14:42,760 --> 00:14:44,920
"அது நிலவுள்ள ராத்திரி,
87
00:14:45,000 --> 00:14:46,920
"தங்கக் குதிரை குதித்தோடுது."
88
00:14:47,480 --> 00:14:48,480
பிரமாதம்.
89
00:14:49,000 --> 00:14:50,480
"அது நிலவுள்ள ராத்திரி,
90
00:14:51,200 --> 00:14:53,360
"தங்கக் குதிரை குதித்தோடுது."
91
00:14:53,440 --> 00:14:54,920
டக்-டக், டக்-டக்.
92
00:14:55,400 --> 00:14:58,000
"இந்த அயோக்கியன் அர்த்தமற்ற
கவிதையை ரசிக்கிறான்."
93
00:14:59,720 --> 00:15:02,120
பிரமாதம்! நல்ல ஜோடி!
அற்புதமா வரிகள சொன்னான்!
94
00:15:02,200 --> 00:15:03,840
ஹேய், ஜெயிச்சிட்ட, அயோக்கியனே.
95
00:15:04,800 --> 00:15:07,360
கேடுகெட்டவன். போதும், முட்டாள்!
96
00:15:08,760 --> 00:15:10,200
ஹேய்! கேட்டை மூடு.
97
00:15:10,920 --> 00:15:11,920
நில்லு!
98
00:15:13,360 --> 00:15:14,360
நில்லு, முட்டாள்!
99
00:15:18,360 --> 00:15:19,960
பண்டிட் ஜி, தள்ளி நில்லுங்க.
100
00:15:20,040 --> 00:15:22,920
எல்லாரும் கைதட்டணும்னு சொன்னியே?
அதை செஞ்சுட்டான்.
101
00:15:24,400 --> 00:15:25,400
இப்போ என்ன?
102
00:15:25,480 --> 00:15:26,920
பண்டிட் ஜி, தள்ளுங்க.
103
00:15:31,520 --> 00:15:32,720
கை தட்டினோம், இல்லையா?
104
00:15:34,600 --> 00:15:35,600
தட்டினோம்.
105
00:15:40,800 --> 00:15:42,960
இந்த அயோக்கியனை ஓட
வைக்கிறேன்.
106
00:15:44,480 --> 00:15:48,000
போகலாம். தள்ளு. வழி விடு!
107
00:15:56,040 --> 00:15:58,360
நல்ல வேளையா பரத் கவனமா இருந்தான்...
108
00:16:01,840 --> 00:16:04,640
த்ரிபாதி ஜியை இங்க மாற்றினான்.
109
00:16:06,720 --> 00:16:09,400
இல்லாட்டி இப்போ இவர் மகனிடம்
போயிருப்பார்.
110
00:16:11,360 --> 00:16:13,480
என்னோட வா. வழியை காட்டுறேன்.
111
00:16:16,400 --> 00:16:17,520
குட்டூ அல்லது கோலு?
112
00:16:20,760 --> 00:16:22,120
யாரு தலைவர்?
113
00:16:23,960 --> 00:16:25,200
இரண்டு பேருமில்ல.
114
00:16:26,000 --> 00:16:29,040
அவங்க ஆளில் ஒருவர்.
அவங்க எல்லாரையும் கவனிச்சாச்சு.
115
00:16:33,160 --> 00:16:34,400
ஏதோ சந்தேகமா இருக்கு.
116
00:16:37,640 --> 00:16:40,920
குட்டூ அவன் ஆளை அனுப்பவே மாட்டான்
117
00:16:41,520 --> 00:16:42,720
மாமாவை கொல்ல.
118
00:16:44,000 --> 00:16:46,240
அதை அவனே செய்ய விரும்பினான்
119
00:16:47,080 --> 00:16:48,280
சிம்மாசனத்தை பிடிக்க.
120
00:16:50,480 --> 00:16:52,240
தாக்குதல் பற்றி எப்படி தெரிஞ்சது?
121
00:16:53,440 --> 00:16:56,080
உபி எல்லையில் அடிக்கடி
நடமாட்டம் இருந்தது.
122
00:16:56,560 --> 00:16:58,480
அதனால் என் ஆளுங்களை வைத்தேன்.
123
00:16:59,080 --> 00:17:02,080
பரத், என்ன எச்சரித்திருந்தா,
பாதுகாப்ப கூட்டியிருப்பேன்.
124
00:17:02,160 --> 00:17:03,280
ஷரத்!
125
00:17:05,000 --> 00:17:06,000
இது சிவான்.
126
00:17:07,360 --> 00:17:11,320
இங்க தியாகி யார் கீழயும் இல்ல,
எல்லாரும் அவருக்கு கீழே.
127
00:17:12,040 --> 00:17:14,960
தத்தா, அது உளவாளியா இருக்கலாம்.
128
00:17:16,080 --> 00:17:17,480
அதனால்தான் இதை கேட்கிறேன்.
129
00:17:18,080 --> 00:17:20,040
நம்மை யாராவது ஏமாற்றியிருந்தா,
130
00:17:20,520 --> 00:17:22,320
கூடிய சீக்கிரம் சிக்குவான்.
131
00:17:24,520 --> 00:17:27,880
ஷரத், சிவானின் தியாகிகளை ஏமாற்ற
132
00:17:28,640 --> 00:17:30,640
யாருக்கும் தைரியம் இருக்காது.
133
00:17:35,320 --> 00:17:38,920
அப்போ மாமாவை இங்க வைக்க முடியாது.
134
00:17:39,000 --> 00:17:42,480
இங்க இல்லாட்டி, த்ரிபாதியை
வேற எங்க கொண்டு போறது?
135
00:17:45,720 --> 00:17:46,720
வீட்டுக்கு போவோம்.
136
00:17:52,240 --> 00:17:54,080
த்ரிபாதி
137
00:17:59,320 --> 00:18:01,160
-குழந்தை தூங்குதா?
-ஆமா, மேடம்.
138
00:18:14,200 --> 00:18:15,280
என் குழந்தை!
139
00:18:17,800 --> 00:18:18,880
என்ன ஆச்சு, மேடம்?
140
00:18:25,280 --> 00:18:26,680
திரும்ப ஏதும் பார்தீங்களா?
141
00:18:36,680 --> 00:18:38,480
-இங்க கார் எங்கிருந்து வருது?
-உபி.
142
00:18:38,560 --> 00:18:40,400
-உபில எங்க?
-அசம்கர்.
143
00:18:40,480 --> 00:18:41,800
ஆமா. சரி. போகலாம்.
144
00:18:42,720 --> 00:18:45,200
சதுக்கமும் வேற எல்லா சாலையும் மூடியாச்சா?
145
00:18:45,280 --> 00:18:46,280
ஆமா, ப்ஹையா ஜி.
146
00:18:47,200 --> 00:18:49,000
ஊரை முழுசா மூட்டிட்டோம்.
147
00:18:51,640 --> 00:18:52,640
ஹலோ.
148
00:18:52,720 --> 00:18:54,080
ஹலோ, தாத்தா.
149
00:18:54,160 --> 00:18:55,520
ஆமா, கின்னி, சொல்லும்மா.
150
00:18:56,560 --> 00:18:59,040
எப்போ வீட்டுக்கு வர்றீங்க?
151
00:18:59,520 --> 00:19:01,520
ஒரு மணி நேரத்தில் வருவோம்மா.
152
00:19:01,560 --> 00:19:03,200
எனக்கு பரிசு கொண்டு வருவீங்களா?
153
00:19:03,280 --> 00:19:05,720
ஆமா, நிச்சயமா, சிறப்பானதை கொண்டு வர்றேன்.
154
00:19:05,800 --> 00:19:08,200
அப்பா கூட இருக்காரானு கேளு.
155
00:19:09,080 --> 00:19:10,640
அப்பா கூட இருக்காரா?
156
00:19:10,720 --> 00:19:12,080
ஆமா, இங்கதான் இருக்கார்.
157
00:19:13,320 --> 00:19:14,520
ஒரு நிமிஷம்.
158
00:19:15,560 --> 00:19:17,760
படே, நீயும் வீட்டுக்கு வர்றேதானே?
159
00:19:18,960 --> 00:19:22,160
இல்ல, தத்தா, ஏற்பாடுகளை
பார்க்கணும்.
160
00:19:22,680 --> 00:19:26,320
இது பெரிய பிரச்சினை.
அவங்ககிட்ட விட்டா சொதப்புவாங்க.
161
00:19:26,440 --> 00:19:27,440
இந்தா.
162
00:19:29,200 --> 00:19:30,720
இது சலோனி. அவகிட்ட பேசு.
163
00:19:35,440 --> 00:19:37,440
பிஸியா இருக்கேன். வர முடியாது.
164
00:19:39,160 --> 00:19:41,400
"ஆனா எனக்காக நேரம் ஒதுக்கணும்பா."
165
00:19:42,000 --> 00:19:44,960
அப்ப, ஆனா எங்களுக்காகவும் நேரம்
ஒதுக்குங்க.
166
00:19:51,080 --> 00:19:54,560
ஹலோ? ஆமா, சொல்லுங்க.
167
00:19:56,320 --> 00:19:57,320
அவங்க போகட்டும்.
168
00:19:57,400 --> 00:19:59,800
ஒரு பிரச்சினை இருக்கு.
பாதுகாப்ப பார்க்குறேன்.
169
00:19:59,920 --> 00:20:01,200
-லேட்டாகும்.
-சரி.
170
00:20:01,280 --> 00:20:02,560
இங்க வா.
171
00:20:04,760 --> 00:20:05,760
என்னங்க, ப்ஹையா?
172
00:20:05,800 --> 00:20:09,080
அந்த காரை சோதிக்காமல் எதுக்கு விட்ட?
உபி எண் இருந்தது.
173
00:20:09,200 --> 00:20:10,480
அதில் குடும்பம் இருந்தது.
174
00:20:13,200 --> 00:20:14,200
பையா!
175
00:20:15,520 --> 00:20:16,760
-போ.
-பையா!
176
00:20:17,440 --> 00:20:18,440
தயவு செஞ்சு விடுங்க.
177
00:20:25,160 --> 00:20:28,880
உனக்கு தைரியம் இல்லாட்டி
சொதப்பாதே.
178
00:20:28,960 --> 00:20:29,960
புரிஞ்சதா?
179
00:20:30,480 --> 00:20:31,880
குடும்பங்கள் தொலையட்டும்.
180
00:20:38,200 --> 00:20:40,320
உன் பாஷைக்கு என்ன ஆச்சு?
181
00:20:41,760 --> 00:20:42,760
ஸாரி, தத்தா.
182
00:21:16,320 --> 00:21:17,320
கோலு எங்க?
183
00:21:17,440 --> 00:21:19,320
நேற்று ராத்திரி முதல் வரலை.
184
00:21:19,440 --> 00:21:20,720
காவலர் கூப்பிட்டார்.
185
00:21:20,800 --> 00:21:22,760
-தொழிற்சாலைக்கு போனா.
-பிள்ளைக்கு.
186
00:21:22,800 --> 00:21:23,800
பிள்ளைக்கா?
187
00:21:24,480 --> 00:21:25,800
அவ என்கிட்டயும் சொல்லலை.
188
00:21:27,200 --> 00:21:28,280
இது உங்களுக்கு.
189
00:21:31,000 --> 00:21:32,680
ஒப்பந்தம் பற்றி சொல்லமாட்டியா?
190
00:21:33,400 --> 00:21:35,200
நல்லா போச்சு. தௌசிஃப்!
191
00:21:36,800 --> 00:21:37,800
தௌசிஃப்!
192
00:21:38,960 --> 00:21:41,280
-என்ன, பையா ஜி?
-புது பையன் பெயர் என்ன?
193
00:21:42,000 --> 00:21:43,760
ரவி...
194
00:21:44,640 --> 00:21:46,320
-ஆமா, ரவிகாந்த்.
-அவனை கூப்பிடு.
195
00:21:46,880 --> 00:21:47,880
சரிங்க.
196
00:21:49,680 --> 00:21:50,680
அழகா இருக்கு.
197
00:22:01,080 --> 00:22:02,240
என்ன, பையா?
198
00:22:02,320 --> 00:22:03,480
கோலு கூட இருக்காளா?
199
00:22:04,880 --> 00:22:05,880
இல்லை.
200
00:22:07,800 --> 00:22:10,440
-அம்மாவும் நீயும்...
-எங்களைப் பத்தி கவலை வேணா.
201
00:22:19,040 --> 00:22:20,040
என்ன சொன்னாள்?
202
00:22:22,040 --> 00:22:23,040
இப்போ வர்றேன்.
203
00:22:30,840 --> 00:22:32,160
எங்க இருக்க?
204
00:22:51,800 --> 00:22:53,280
-நமஸ்தே.
-நமஸ்தே.
205
00:22:53,360 --> 00:22:55,120
எதுக்கு அவசரமா கூப்பிட்டீங்க?
206
00:22:55,200 --> 00:22:56,960
காலைல தொழிற்சாலைல இருந்தியா?
207
00:22:57,040 --> 00:22:58,080
ஆமா, இருந்தேன்.
208
00:22:58,160 --> 00:22:59,480
கோலு எங்க?
209
00:22:59,560 --> 00:23:01,560
பையா, நான் புதுசா சேர்ந்தவன்.
210
00:23:02,200 --> 00:23:03,960
சந்திப்புகளில் அனுமதி இல்ல.
211
00:23:04,600 --> 00:23:07,720
பணமும் துப்பாக்கிகளும் கொடுக்க
கொஞ்ச நேரம் போனேன்.
212
00:23:07,800 --> 00:23:09,840
மிர்ஸாபூருக்கு வெளிய போறாங்க...
213
00:23:09,920 --> 00:23:10,920
ஒரு நிமிஷம்.
214
00:23:12,120 --> 00:23:13,680
-ஹலோ?
-என்ன, குட்டூ?
215
00:23:13,760 --> 00:23:15,240
அப்பா, கோலு வீட்ல இருக்காளா?
216
00:23:15,320 --> 00:23:17,200
தெரியலைப்பா. வேலைல இருக்கேன்.
217
00:23:17,280 --> 00:23:19,320
அப்புறம், அதுமட்டுமல்ல,
218
00:23:19,400 --> 00:23:21,840
இரண்டு நாளா அவகிட்ட பேசலை.
219
00:23:22,320 --> 00:23:23,320
என்ன விஷயம்?
220
00:23:24,120 --> 00:23:25,280
ஒன்றுமில்லை.
221
00:23:26,680 --> 00:23:28,080
கடைசியா எப்போ பேசினீங்க?
222
00:23:28,920 --> 00:23:32,400
ஷரத் தொலைபேசியை வேவு பார்க்க சொன்னா.
223
00:23:32,480 --> 00:23:34,240
ஆனா அதை செய்ய முடியலை.
224
00:23:34,320 --> 00:23:35,680
சரி.
225
00:23:35,760 --> 00:23:37,080
சரி, பிறகு கூப்பிடுறேன்.
226
00:23:37,640 --> 00:23:39,000
சரி. ஆகட்டும்.
227
00:23:42,160 --> 00:23:43,240
நீ என்ன சொன்ன?
228
00:23:43,320 --> 00:23:46,960
மிர்ஸாபூருக்கு வெளியே தாக்குதல்
நடத்துவதை பற்றி பேசினாங்க.
229
00:23:47,720 --> 00:23:50,200
நிறைய துப்பாக்கிகள் வாங்க
சொன்னாங்க, அதனால்...
230
00:23:50,800 --> 00:23:52,320
அவ்ளோதான் தெரியும், ப்ஹையா.
231
00:24:28,840 --> 00:24:29,840
மெதுவா.
232
00:24:43,520 --> 00:24:46,120
ஷுக்லா மாளிகை
233
00:24:46,200 --> 00:24:47,200
வாங்க.
234
00:25:03,800 --> 00:25:04,800
கவனமா.
235
00:25:12,440 --> 00:25:13,600
நினைக்கவே இல்லே,
236
00:25:15,720 --> 00:25:17,840
உங்க வீட்டுக்கு வருவேன்னு.
237
00:25:19,200 --> 00:25:20,560
நானும் நினைக்கவே இல்லை
238
00:25:23,880 --> 00:25:26,280
சிரிச்சு வரவேற்பேன்னு.
239
00:25:37,400 --> 00:25:40,920
காலம் வேற மாதிரி திட்டங்கள் போடுது.
240
00:25:44,080 --> 00:25:46,280
எப்பவும் தவறுகள் மனுஷங்களோடது
இல்ல.
241
00:25:48,360 --> 00:25:51,720
மனுஷங்க திருத்த முடியாத
எந்த தவறுகளும் இல்லை.
242
00:25:58,320 --> 00:26:01,800
இப்போ இதுவும் உங்க வீடு.
உள்ள வாங்க.
243
00:26:04,160 --> 00:26:05,160
மெதுவா.
244
00:26:11,240 --> 00:26:13,040
-உள்ள கூட்டி போ.
-சரி, பையா.
245
00:26:17,720 --> 00:26:19,960
ஹலோ. என்ன?
246
00:26:21,240 --> 00:26:24,120
மாவட்டத்தில் நுழையும் எல்லா
காரையும் கவனிங்க.
247
00:26:24,600 --> 00:26:26,800
ஊரை சுத்தி மூடுங்க. வேகமா
வர்றேன்.
248
00:26:27,720 --> 00:26:28,720
என்ன நடந்தது?
249
00:26:29,600 --> 00:26:32,000
மிர்ஸாபூர் உரிமமுள்ள சில
கார்கள் வந்திருக்கு.
250
00:26:32,720 --> 00:26:34,800
-குட்டூ?
-ஆமா.
251
00:26:34,880 --> 00:26:37,920
மாமா ஜோன்பூரில் இருப்பது குட்டூவுக்கு
தெரிஞ்சிருக்கும்.
252
00:26:40,040 --> 00:26:41,040
ஷரத்,
253
00:26:42,400 --> 00:26:44,720
நல்லா யோசிக்காம எதையும்
செய்யாத.
254
00:26:45,640 --> 00:26:47,800
அம்மா, மீண்டும் வீட்டுக்கு ஆபத்து.
255
00:26:48,320 --> 00:26:52,560
இப்போ அதை வெளியவே தடுக்கணும்.
இல்ல நான் கோழையா, முட்டாளா ஆயிடுவேன்.
256
00:26:53,600 --> 00:26:54,960
எல்லாரும் கவனமா இருக்கணும்.
257
00:26:55,960 --> 00:26:59,080
என் அனுமதி இல்லாம யாரும் உள்ள
போகக் கூடாது. புரிஞ்சதா?
258
00:26:59,160 --> 00:27:00,880
-சரிங்க, ப்ஹையா ஜி.
-போகலாம்.
259
00:27:19,720 --> 00:27:22,200
ஷரத் புத்திசாலி, அவன்
பாத்துப்பான்.
260
00:27:27,160 --> 00:27:29,320
நாம எல்லாரும் ஒண்ணா இருக்கணும்.
261
00:27:30,160 --> 00:27:33,400
குடும்பங்கள் அப்படிதான். உள்ள
வாங்க.
262
00:27:51,600 --> 00:27:53,400
முன்னாடி பாதுகாப்பு செக் போஸ்ட்.
263
00:27:53,480 --> 00:27:54,680
இடிச்சு தூக்கு!
264
00:27:57,640 --> 00:27:58,720
என்ன...
265
00:28:15,120 --> 00:28:18,800
ஹேய்! இது ஷரத் ப்ஹையா உத்தரவு!
மார்க்கெட் முழுக்க மூட சொன்னார்!
266
00:28:19,360 --> 00:28:22,880
கதவை மூடு! ஏய், அதை மூடு,
ஏய், ஏய்! வேகமா, ஏய்!
267
00:28:22,960 --> 00:28:25,040
அயோத்தங்களை எடு.
போ, போ!
268
00:28:25,120 --> 00:28:27,320
ஹேய், வாங்க.
ஷரத் பையா கூப்பிட்டார். போலாம்.
269
00:28:37,840 --> 00:28:39,360
ஹேய், அதை மூடுங்க!
270
00:28:40,040 --> 00:28:42,280
ஹேய், வாங்க! அதை மூடுங்க!
271
00:28:46,280 --> 00:28:47,160
நகரு!
272
00:29:09,680 --> 00:29:10,680
குட்டூ ப்ஹையா...
273
00:29:55,920 --> 00:29:59,160
இங்க அவசரப்பட்டு வந்தியா இல்ல
அதிக தைரியமா?
274
00:30:01,520 --> 00:30:03,200
உனக்கு நேரா பத்து துப்பாக்கிகள்.
275
00:30:03,880 --> 00:30:04,880
ஒரு உத்தரவுக்காக.
276
00:30:07,520 --> 00:30:10,640
மத்தவங்க இங்கிருந்து போனாலும்
இல்லாட்டியும் நீ சாகணும்.
277
00:30:11,840 --> 00:30:13,840
நான் பேசும் மனநிலைல இல்ல
ஷுக்லா.
278
00:30:14,640 --> 00:30:16,520
இடத்தை மட்டும் சொல்லு.
279
00:30:20,520 --> 00:30:22,560
சிம்மாசனம் மேல அவ்ளோ ஆர்வமா
280
00:30:23,160 --> 00:30:25,560
எந்த தகவலும் இல்லாம மாமாவை
தேடுறே?
281
00:30:28,160 --> 00:30:29,160
என்ன?
282
00:30:32,560 --> 00:30:35,440
உன் மாமா யாருக்கு வேணும்.
283
00:30:36,360 --> 00:30:37,440
கோலு எங்க?
284
00:30:45,400 --> 00:30:49,840
பாரு, பண்டிட், நீயும் சிம்மாசனத்துக்கு
போட்டி போடுற. யோசிச்சு பாரு.
285
00:30:51,240 --> 00:30:52,760
கோலுவ பிடிச்சு வெச்சிருந்தா,
286
00:30:53,560 --> 00:30:57,040
என் பகுதிக்குள் உன் ஆளுங்களோட
வந்திருக்கமாட்டே.
287
00:30:59,960 --> 00:31:04,360
ஒரு சந்திப்பில் உன்னை வெறுப்பேத்தி
கோலுவை கொடுத்திருப்பேன்,
288
00:31:05,240 --> 00:31:08,200
இல்லாட்டி மிர்ஸாபூர் எல்லைல அவ
உடல போட்டிருப்பேன்.
289
00:31:10,080 --> 00:31:11,680
மூணாவது வாய்ப்பு இல்லை.
290
00:31:11,760 --> 00:31:16,560
பாரு, ஒரு பொண்ணை முன்னால் நிறுத்தி
சண்டை போடமாட்டேன்.
291
00:31:16,640 --> 00:31:17,800
அயோக்கிய பயலே!
292
00:31:17,880 --> 00:31:19,440
-அயோக்கிய பயலே!
-ஏய்!
293
00:31:31,320 --> 00:31:33,440
என்ன தடுப்பது சிம்மாசனத்துக்கு
எதிரானது.
294
00:31:33,520 --> 00:31:35,320
முதலில் சிம்மாசனம் வரட்டும்.
295
00:31:37,600 --> 00:31:38,760
மோசமான சூழலில் இருக்க.
296
00:31:39,880 --> 00:31:41,200
உனக்கு வானமும் கிடைக்கல
297
00:31:42,160 --> 00:31:44,000
பூமியும் போகப் போகுது.
298
00:31:44,080 --> 00:31:46,240
உனக்கு என்ன வேணும்?
299
00:31:46,840 --> 00:31:50,360
உனக்கு மிட்டாய் வேணுமா?
என்கிட்ட இருக்கு. இப்போ இருக்கு.
300
00:31:52,280 --> 00:31:53,640
தேவையானதை தர்றேன்.
301
00:31:54,200 --> 00:31:55,880
ஆனா கோலுவை திரும்ப அனுப்பு.
302
00:31:59,360 --> 00:32:02,840
உன் மிட்டாயும் எனக்கு வேணாம்
கோலுவும் என்கிட்ட இல்லை.
303
00:32:05,360 --> 00:32:08,840
குட்டூ பண்டிட் முன்ன மாதிரி இல்லைனு
பூர்வாஞ்சலுக்கு தெரியும்...
304
00:32:11,720 --> 00:32:14,040
ஏன்னா உன் மூளைய பயன்படுத்த ஆரம்பிச்சுட்ட.
305
00:32:14,120 --> 00:32:15,120
ஷுக்லா!
306
00:32:20,160 --> 00:32:22,320
யோசிச்சு செய்வது உனக்கு ஒத்து
வராது.
307
00:32:26,000 --> 00:32:27,000
சுடு.
308
00:32:40,400 --> 00:32:44,040
வணக்கம். இது முன்னாவர்.
309
00:32:46,760 --> 00:32:47,920
கேள்விப்பட்டேன்
310
00:32:48,800 --> 00:32:50,840
ஜோன்பூரில் தீப்பொறி பறக்குதுனு.
311
00:32:52,800 --> 00:32:56,960
நீங்க இருவரும் பலசாலிகள்.
நீங்க முடிவுகளை எடுக்கலாம்.
312
00:32:57,800 --> 00:32:59,640
ஆனா அவசரப்பட்டு...
313
00:32:59,720 --> 00:33:01,080
சரத் சுக்லா
குட்டூ பண்டிட்
314
00:33:01,160 --> 00:33:03,160
...முடிவெடுக்க வேணாம்.
315
00:33:05,360 --> 00:33:07,840
குட்டூ, ஜோன்பூரில் இருக்கே.
316
00:33:08,400 --> 00:33:11,520
அங்க ரத்தம் சிந்தினா நீங்கதான்
காரணம்.
317
00:33:13,680 --> 00:33:15,520
கொஞ்சம் காத்திருங்க.
318
00:33:17,560 --> 00:33:19,440
கடவுள் அருளால், கோலு கிடைப்பாள்.
319
00:33:20,800 --> 00:33:22,320
சரி. பார்க்கலாம்.
320
00:33:46,400 --> 00:33:50,320
தசரா வரை காத்திருக்க முடியும்னு
தோணலை.
321
00:33:50,400 --> 00:33:51,920
இதுதான் சரியான வாய்ப்பு.
322
00:33:52,000 --> 00:33:56,000
மிர்ஸாபூர், ஜோன்பூர் மேல
ஆதிக்கம் செலுத்துங்க.
323
00:33:56,720 --> 00:33:57,880
சரிங்க, திரு. அப்பாஸ்.
324
00:34:02,920 --> 00:34:04,280
உறுதியா சொல்றேன்,
325
00:34:05,320 --> 00:34:06,440
என் உயிரே போனாலும்,
326
00:34:06,920 --> 00:34:10,000
மிர்ஸாபூர் அதிகாரம் ஒரு
ஷுக்லாவுக்கு போகாது.
327
00:34:12,560 --> 00:34:14,320
கோலுவுக்கு ஏதாவது நடந்தா,
328
00:34:16,320 --> 00:34:18,800
உன் அப்பாவை ரோட்டில் சுட்டேன்னு
மறந்துடாதே,
329
00:34:19,960 --> 00:34:23,000
ஊருக்கு நடுவில், பொது இடத்தில்,
உன்ன தொங்க விடுவேன்.
330
00:34:29,560 --> 00:34:31,160
இவை ஆயுதங்கள், கைகள் இல்லை!
331
00:34:31,200 --> 00:34:33,280
ஷரத் ப்ஹையா ஆள தயார்!
332
00:34:33,360 --> 00:34:34,960
இவை ஆயுதங்கள், கைகள் இல்லை!
333
00:34:35,040 --> 00:34:36,840
ஷரத் ப்ஹையா ஆள தயார்!
334
00:34:36,920 --> 00:34:38,600
இவை ஆயுதங்கள், கைகள் இல்லை!
335
00:34:38,640 --> 00:34:40,320
ஷரத் ப்ஹையா ஆள தயார்!
336
00:34:40,400 --> 00:34:42,040
இவை ஆயுதங்கள், கைகள் இல்லை!
337
00:34:42,120 --> 00:34:43,680
ஷரத் ப்ஹையா ஆள தயார்!
338
00:34:56,680 --> 00:35:00,440
லாலா, இந்த ஒப்பந்தம் மாறக் கூடாதுனு
எச்சரித்தேன்.
339
00:35:04,320 --> 00:35:06,800
உங்க மௌனம் நான் சரின்னு சொல்லுது.
340
00:35:08,080 --> 00:35:09,920
குட்டூக்கு ஓப்பியம் கொடுக்குறீங்க.
341
00:35:11,880 --> 00:35:12,960
ஒப்பந்தம்,
342
00:35:14,360 --> 00:35:16,840
ஜாமீனுக்கு பதிலா மிட்டாய் என.
343
00:35:17,440 --> 00:35:19,480
உன்னால் என்னை வெளிய எடுக்க முடியல,
344
00:35:20,000 --> 00:35:22,480
என்னால் உனக்கு மிட்டாய் கொடுக்க முடியல.
345
00:35:22,960 --> 00:35:25,280
லாலா, நீங்க எதார்த்தமான ஆளுனு
நினைச்சேன்.
346
00:35:25,360 --> 00:35:28,040
ஆனா உணர்ச்சிவசப்பட்டு
எல்லாத்தயும் கெடுத்தீங்க.
347
00:35:29,640 --> 00:35:32,200
சரி. கவனமா இருங்க.
348
00:35:32,320 --> 00:35:36,520
என் ஆதரவோட ஒரு தொழிலை
செய்ய பார்த்தே,
349
00:35:37,640 --> 00:35:39,080
இப்ப என்னை மிரட்டுறியா?
350
00:35:41,840 --> 00:35:44,640
என்னை நான் நல்லா பார்த்துப்பேன்.
351
00:36:15,320 --> 00:36:18,360
இது சூப்.
இது கொஞ்சம் பலம் தரும்.
352
00:36:20,080 --> 00:36:24,960
இப்போ, என் நரம்புகளில்
சலைன்தான் இருக்கு.
353
00:36:40,680 --> 00:36:42,320
கொஞ்சம் நகருங்க.
354
00:36:43,400 --> 00:36:44,640
நிமிர்ந்து உக்காருங்க.
355
00:37:10,640 --> 00:37:12,880
என்னை நல்லா கவனிச்சுக்குறீங்க.
356
00:37:20,600 --> 00:37:24,400
முகத்தை ஏன் தொங்க போடறே?
குட்டூவை வெளியேற்றிட்டே.
357
00:37:28,000 --> 00:37:29,160
லாலா கட்சி மாறிட்டார்.
358
00:37:33,080 --> 00:37:35,040
இப்போ லாலா மிட்டாய் குட்டூ கிட்ட.
359
00:37:37,640 --> 00:37:39,960
உனக்கு லக்னோ வரை தொடர்பிருக்கு, ஷரத்.
360
00:37:41,320 --> 00:37:43,320
பல்லியா முதல் மிர்ஸாபூர் வரை,
361
00:37:43,400 --> 00:37:46,000
எல்லா தெருவயும் ரோட்டையும்
கவனிக்கணும்.
362
00:37:46,600 --> 00:37:48,400
அம்மா, அதை செய்ய முடியும்.
363
00:37:52,040 --> 00:37:56,600
ஆனா இப்போ, மாதுரிக்கு நான்
வேணும்ன்னு தோணனும்.
364
00:37:57,560 --> 00:37:58,920
வேற மாதிரி இல்லை.
365
00:38:00,320 --> 00:38:01,680
உன் அப்பா
366
00:38:05,560 --> 00:38:06,920
என் சரக்கை
367
00:38:08,520 --> 00:38:09,680
பிடிக்க விரும்பினார்.
368
00:38:10,800 --> 00:38:12,640
பல வருஷம் முயற்சி செஞ்சார்,
369
00:38:13,600 --> 00:38:14,680
ஆனா அவரால் முடியலை.
370
00:38:17,080 --> 00:38:18,160
ஏன்னு தெரியுமா?
371
00:38:20,120 --> 00:38:24,080
லாலாவின் மிட்டாய் மிர்ஸாபூருக்கு
தண்ணீர் வழியா வரும்,
372
00:38:25,440 --> 00:38:26,640
ஆற்றில்.
373
00:39:16,960 --> 00:39:19,960
லோக் ஸ்வராஜ் கட்சிக்கு உங்க நிதி
ரொம்ப உதவியது.
374
00:39:20,040 --> 00:39:21,040
அட,
375
00:39:22,000 --> 00:39:24,400
இந்த வேலையில் பங்கெடுப்பது
பெருமையான விஷயம்.
376
00:39:25,160 --> 00:39:27,360
உங்க கொள்கை, அதிகாரத்தை
வைத்து
377
00:39:27,440 --> 00:39:29,760
உங்க அப்பா கனவுகளை
நிறைவேத்துறீங்க.
378
00:39:30,920 --> 00:39:32,440
அது பெருமையான விஷயம்.
379
00:39:34,840 --> 00:39:37,880
நானும் என் அப்பாவை பெருமைப்படுத்துவேன்.
380
00:39:40,520 --> 00:39:43,160
சரி, தாதாக்கள் ரொம்ப
உணர்ச்சிவசமானவங்க போல.
381
00:39:43,880 --> 00:39:47,520
குடும்பம் அதிகாரம் போல என
எங்களுக்கு சொல்லிக் கொடுப்பாங்க.
382
00:39:47,600 --> 00:39:49,920
எப்போ பறிக்கப்படும்னு சொல்ல
முடியாது.
383
00:39:54,200 --> 00:39:56,080
குடும்ப விஷயத்தில் உணர்ச்சியாகும்.
384
00:39:57,000 --> 00:39:59,680
ஜோன்பூரை கட்டுப்படுத்த இந்த
உணர்ச்சிதான் உதவுச்சு.
385
00:40:00,880 --> 00:40:02,800
ஆர்வம் இல்லாம இருந்தேன்,
386
00:40:02,880 --> 00:40:05,160
ஆனா அப்பாவுக்காக மாநில
அரசியலில் சேர்ந்தேன்.
387
00:40:11,200 --> 00:40:12,840
விதியின் விளையாட்டு அப்படி.
388
00:40:13,920 --> 00:40:18,160
நீங்க ஏற்கனவே உங்க அப்பாவோடு
சேர்ந்துட்டீங்க, ஆனா நான் சேரலை.
389
00:40:18,960 --> 00:40:21,400
இருந்தாலும், அந்த பாரம்பரியத்தை
தொடருறோம்.
390
00:40:24,520 --> 00:40:26,920
இந்த சிலை முதல்வரின் பிரமாதமான
ஆட்சியை
391
00:40:27,520 --> 00:40:31,000
எப்படி நினைவூட்டும்னு நீங்க பார்ப்பீங்க.
392
00:40:33,960 --> 00:40:38,040
நம்ம இரண்டு உலகிலும், பாரம்பர்யம்
ஆட்களை விட அதிகாரம் பற்றியது.
393
00:40:38,640 --> 00:40:41,480
அதான் என் அப்பாவின் சிலை
ஒரு நினைவூட்டலை விட
394
00:40:43,160 --> 00:40:45,320
அதிகாரத்தில் நிலைத்து நிற்பது பற்றியது.
395
00:40:45,400 --> 00:40:48,480
அடடா. எதார்த்தமா இருக்கீங்க.
396
00:40:49,800 --> 00:40:53,360
உணர்ச்சியா, நடைமுறையான்னு
முடிவெடுக்க வேண்டி வந்தால்,
397
00:40:53,440 --> 00:40:56,800
ஒரு நிமிஷத்துக்கு அதிகமா எடுக்க
மாட்டீங்க. ஸாரி, மேடம்.
398
00:41:00,840 --> 00:41:01,840
நீ சொல்றது சரி.
399
00:41:13,280 --> 00:41:15,640
மேடம், நார்கோடிக்ஸ் குழு தயார்.
400
00:41:15,680 --> 00:41:18,440
நேபாலின் எல்லா ஆற்றையும்
கண்காணிப்பாங்க.
401
00:41:18,520 --> 00:41:19,880
நன்றி, திரு. ஆனந்த்.
402
00:41:27,080 --> 00:41:30,280
ப்ஹையா, ஜோன்பூரில் நம்ம உளவாளிகள்
எல்லாரிடமும் பேசிட்டேன்,
403
00:41:31,160 --> 00:41:32,600
ஆனா இப்பவும் தகவல் இல்ல.
404
00:41:34,520 --> 00:41:36,640
-வேற இடங்கள்?
-அவங்க இன்னும் சொல்லலை.
405
00:41:53,680 --> 00:41:55,440
கோலுவின் செல்ஃபோனை
கண்டுபிடிக்க
406
00:41:55,960 --> 00:41:57,360
எஃப்ஐஆர் போட்டிருக்கேன்.
407
00:41:58,080 --> 00:42:00,200
-இப்போ செஞ்சேன்.
-சரி.
408
00:42:00,320 --> 00:42:03,680
தலைமையகம் அந்த கோரிக்கையை
மறுக்குது.
409
00:42:06,120 --> 00:42:07,200
அனுமதி வாங்க நான்
410
00:42:08,840 --> 00:42:10,000
லக்னோ போறேன்.
411
00:42:11,400 --> 00:42:13,360
அப்பா, கோலு என் பொறுப்பு.
412
00:42:26,000 --> 00:42:27,000
அவள கண்டுபிடிப்போம்.
413
00:42:31,560 --> 00:42:32,840
அவள கண்டுபிடிப்போம்.
414
00:42:42,080 --> 00:42:43,920
தேவையில்லாம கவலைப்படுற.
415
00:42:44,440 --> 00:42:46,680
அவளுக்கு அழுத்தம்
அதிகமாகியிருக்கும்.
416
00:42:47,160 --> 00:42:49,200
அவள் போயிருப்பாள். திரும்ப வருவாள்.
417
00:42:49,320 --> 00:42:50,320
இந்தா.
418
00:42:51,800 --> 00:42:52,800
இது என்ன ?
419
00:42:54,640 --> 00:42:56,160
தாதாக்களின் புரதம்.
420
00:42:57,280 --> 00:42:59,440
அழுத்தத்தை குறைக்கும். இழு.
421
00:43:02,160 --> 00:43:03,160
அது எனக்கு வேணாம்.
422
00:43:07,840 --> 00:43:09,640
அழுத்தத்தால் தப்பு செஞ்சே.
423
00:43:10,480 --> 00:43:14,520
ஷரத்கிட்ட மிட்டாய் பற்றி சொல்லியிருக்க
கூடாது. உன் ஆதிக்கம் போச்சு.
424
00:43:16,200 --> 00:43:18,080
சீக்கிரம், அதை நாம அறிவிக்கணும்.
425
00:43:19,000 --> 00:43:20,680
இல்லாட்டி நாம விற்க முடியாது.
426
00:43:20,800 --> 00:43:22,640
ஆனா சரக்கு வந்ததுக்கு பிறகு.
427
00:43:24,160 --> 00:43:25,880
நாம வாங்குற இடம் பற்றி தெரிஞ்சா?
428
00:43:28,680 --> 00:43:30,000
அது பெரிய அடியாகும்.
429
00:43:30,800 --> 00:43:34,960
கோலுவுக்காக எந்த நஷ்டத்தையும்
சகிப்பேன், பீனா ஜி.
430
00:43:38,920 --> 00:43:41,640
உங்களுக்கு கோலு எவ்ளோ
முக்கியம்னு தெரியும்.
431
00:43:43,280 --> 00:43:46,480
ஆனா உங்க லட்சியம் சிம்மாசனத்தை
உறுதி செய்வது.
432
00:43:50,000 --> 00:43:52,160
இரண்டுக்கும் வித்யாசம்
புரிஞ்சுக்கோங்க.
433
00:43:58,080 --> 00:44:00,200
சொல்றதை கவனமா கேளுங்க.
434
00:44:01,560 --> 00:44:03,680
கோலுவுக்காக, அதிகாரத்தை
435
00:44:04,320 --> 00:44:08,160
ஓப்பியத்தை விடணும்னா
யோசிக்கவே மாட்டேன்.
436
00:44:12,840 --> 00:44:14,520
உங்க எதிரிகளுக்கு அது தெரியலாம்.
437
00:44:16,800 --> 00:44:19,400
நீங்க தப்பு செய்ய அவங்க
காத்திருக்காங்க.
438
00:44:23,320 --> 00:44:26,240
நீங்க உறுதியா இருந்தா, கோலு
அவங்களுக்கு மதிப்பாவாள்.
439
00:44:27,560 --> 00:44:30,800
இப்போ நீங்க பலவீனமானா,
கோலு அவங்களுக்கு முக்கியமில்ல,
440
00:44:31,760 --> 00:44:32,760
உயிரோடோ இல்லாமலோ.
441
00:44:39,720 --> 00:44:42,320
குட்டூ பண்டிட்டை யாரும் எதிர்க்க
முடியாது,
442
00:44:45,560 --> 00:44:48,360
பூர்வாஞ்சலில் இந்த செய்தி சத்தமா,
தெளிவா புரியணும்.
443
00:45:42,120 --> 00:45:43,720
கோலு, என்னை மன்னிச்சிடு.
444
00:46:16,800 --> 00:46:21,680
மிர்ஸாபூர்
445
00:48:14,600 --> 00:48:16,600
வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார்
446
00:48:16,680 --> 00:48:18,680
படைப்பு மேற்பார்வையாளர்
நந்தினி ஸ்ரீதர்