1
00:00:18,520 --> 00:00:22,320
நீ எங்க போற?
அது நீல டிரக்குக்கு போகணும். வேகமா.
2
00:00:22,400 --> 00:00:26,400
மிர்ஸாபூர்-ஜோன்பூர் எல்லை
3
00:00:26,480 --> 00:00:30,040
தீரஜ், காலி சாக்கை கொண்டு வா!
வேகமா!
4
00:00:36,080 --> 00:00:39,840
குமார், எடுத்து சீக்கிரம் காலி செய்.
வேகமா.
5
00:01:08,920 --> 00:01:11,680
தூங்கு தூங்கு.
நினைச்சதை விட நேரமாய்டுச்சு.
6
00:01:12,640 --> 00:01:15,960
இல்லை, உங்க துணிகளை கொண்டு வர்றேன்.
மாத்திக்கோங்க.
7
00:01:33,160 --> 00:01:34,240
இது என்ன?
8
00:01:38,080 --> 00:01:41,280
வந்தவுடனே ஏன் என்கிட்ட சொல்லலை?
தாங்க முடியலை!
9
00:01:55,880 --> 00:01:58,520
கடவுளே. காட்டுங்க.
10
00:02:05,560 --> 00:02:07,480
உங்ககிட்ட அதிகமா பேசற்தில்லை,
11
00:02:08,800 --> 00:02:11,480
அதுக்காக இப்படி பொறுப்பில்லாம
இருக்க கூடாது.
12
00:02:17,360 --> 00:02:19,600
ஏன் மௌனமா இருக்கீங்க?
நடந்ததை சொல்லுங்க.
13
00:02:24,440 --> 00:02:26,600
இந்த குடும்பம் மீண்டு வர
கஷ்டபடுது.
14
00:02:28,720 --> 00:02:30,760
நீங்க இன்னும் கவனமா இருக்க
வேணாமா?
15
00:02:38,720 --> 00:02:41,000
சரி. எப்படி நடந்ததுனு தெரிஞ்சுக்க
வேணாம்.
16
00:02:42,800 --> 00:02:44,680
ஆனா இதை மறக்காதீங்க.
17
00:02:46,160 --> 00:02:47,720
எல்லாருக்கும் நீங்க அவசியம்.
18
00:02:53,560 --> 00:02:54,760
அப்போ உனக்கு?
19
00:02:57,200 --> 00:02:58,200
எனக்கா?
20
00:03:01,040 --> 00:03:02,280
எல்லார் விட அதிகமா.
21
00:04:29,000 --> 00:04:30,000
இல்லை.
22
00:04:34,480 --> 00:04:36,720
உனக்கு தேவையானதையும்
செய்வேன்.
23
00:06:29,160 --> 00:06:33,200
குட்டூ பையா, ஃபோனும் உடைகளும் அதேதான்.
24
00:06:35,920 --> 00:06:38,600
கோலு மேடம் காரும் பக்கத்தில் இருந்தது.
25
00:07:10,320 --> 00:07:11,400
அப்பா...
26
00:07:20,200 --> 00:07:24,240
சொல்றதுக்கு ஒண்ணும்... இல்ல,
குட்டூ.
27
00:07:32,920 --> 00:07:33,960
அப்பா...
28
00:07:58,760 --> 00:08:00,840
மிர்ஸாபூர்
29
00:08:40,640 --> 00:08:42,280
பூர்வாஞ்சல்
30
00:09:43,760 --> 00:09:44,880
என்ன வேணும்?
31
00:09:46,520 --> 00:09:47,520
ஏன் செஞ்சே?
32
00:09:49,640 --> 00:09:53,640
ஒரு வாய்ப்பு வந்தது. நல்லா இருந்தது.
அதனால் செய்தேன்.
33
00:09:54,760 --> 00:09:58,000
இப்போ இங்கேயே அழிந்து போவே.
அது நல்லதா?
34
00:09:58,480 --> 00:10:00,000
வெளியே அவ்ளோ நல்லா இல்ல.
35
00:10:01,240 --> 00:10:02,840
எனக்கு ஒரு குடும்பம் இருக்கு.
36
00:10:03,440 --> 00:10:05,760
வெளியே அவங்களுக்காக எதுவும்
செய்ய முடியல.
37
00:10:07,000 --> 00:10:08,160
இப்போ இங்கயே இருப்பேன்,
38
00:10:08,880 --> 00:10:10,720
அவங்களாவது சமாதானமா
இருப்பாங்க.
39
00:10:12,040 --> 00:10:13,320
உனக்கு திறமை இருந்தது.
40
00:10:16,240 --> 00:10:17,880
அதெல்லாம் கடந்து வந்திருக்கலாம்.
41
00:10:22,840 --> 00:10:25,040
ஒரு ரகசியம் சொல்றேன், பண்டிட் ஜி.
42
00:10:27,760 --> 00:10:29,600
ஒரு விஷயம்தான் முக்கியமானது.
43
00:10:31,640 --> 00:10:35,120
நான். நான் என்ன யோசிக்கிறேன்.
44
00:10:37,120 --> 00:10:38,240
எனக்கு என்ன வேணும்.
45
00:10:40,000 --> 00:10:41,360
எனக்கு என்ன தோணுது.
46
00:10:44,360 --> 00:10:49,760
உங்களுக்கு, இந்த சமூகத்துக்கு எது
புடிக்கும்ன்றது முக்கியமில்லை.
47
00:10:54,480 --> 00:10:57,600
எனக்கு ஒரு வாய்ப்பு வந்தது.
ஜோன்பூர் பணம் தர தயாரானது.
48
00:10:58,640 --> 00:10:59,880
அதனால் சம்மதிச்சேன்.
49
00:11:01,240 --> 00:11:03,360
அதுக்கு மேல எதுவும் இல்லை.
50
00:11:11,280 --> 00:11:13,440
என் மேல நம்பிக்கை வைக்காதீங்க.
51
00:11:17,360 --> 00:11:19,080
நான் உங்க மகன் இல்லை.
52
00:12:45,840 --> 00:12:47,520
சரி, இன்னைக்கு அவ்ளோதான்.
53
00:12:47,600 --> 00:12:49,800
நாளைக்கு பரீட்சைல நல்லா
மார்க் வாங்கணும்.
54
00:12:49,880 --> 00:12:51,360
-சரியா?
-ஆமா, மேடம்!
55
00:12:51,440 --> 00:12:52,400
இது உங்க டீ.
56
00:12:52,480 --> 00:12:55,120
-அவர் பெயர் என்ன?
-ஆரவ்.
57
00:12:55,200 --> 00:12:56,120
ஆரவ். சரி.
58
00:12:56,200 --> 00:12:58,400
நேத்து பசங்க கூட சண்டை போட்டான்.
59
00:12:58,480 --> 00:13:00,480
-ரொம்ப குறும்பு.
-ரொம்ப.
60
00:13:00,560 --> 00:13:01,720
-அம்மா?
-சொல்லு.
61
00:13:09,360 --> 00:13:11,040
-பை.
-பை, பை.
62
00:13:15,280 --> 00:13:16,480
பை, பை.
63
00:13:40,560 --> 00:13:42,000
சுக்லா மான்ஷன்
64
00:13:47,480 --> 00:13:48,520
தாஉ ஜி, வாங்க.
65
00:13:55,440 --> 00:13:56,400
அது...
66
00:13:58,000 --> 00:14:01,120
எல்லையில் கோலுவின் உடலை
போட்டதன் நோக்கம் தெளிவானது.
67
00:14:03,000 --> 00:14:04,640
குட்டூவுக்கு நேரடி சவால்.
68
00:14:05,760 --> 00:14:10,440
ஷரத், நீ கோலுவை கொன்னதா
தியாகிகள் குற்றம் சொல்வாங்க.
69
00:14:11,920 --> 00:14:14,880
ஒரு நாள் தத்தாவும் பரத்தும்
ஏமாற்றுவாங்கனு தெரியும்.
70
00:14:17,120 --> 00:14:20,520
அதனால் முடிவெடுதுட்டேன், கோலு
சாவுக்கு குற்றத்தை ஏற்காமல்,
71
00:14:21,000 --> 00:14:22,920
பொறுப்பை முழுசா ஏற்கப் போறேன்.
72
00:14:24,880 --> 00:14:28,440
என் பெருமையை கூட்டி, குட்டூவுக்கு
சத்தமா, தெளிவா சொல்லுவேன்.
73
00:14:30,800 --> 00:14:32,120
பாரு, ஷரத், இப்போ,
74
00:14:32,200 --> 00:14:34,880
புர்வாஞ்சலில் ரொம்ப செல்வாக்கா இருக்கே.
75
00:14:37,680 --> 00:14:40,640
கோலு சாவுக்கு நீ பொறுப்பேற்றால்,
76
00:14:42,320 --> 00:14:44,080
குட்டூ உன்னை எதிர்க்க வருவான்.
77
00:14:47,040 --> 00:14:49,600
அதனால் யோசி, முழுசா நீதான்
தீர்மானிக்கணும்.
78
00:14:53,520 --> 00:14:56,560
ஆனா யோசிக்க வேண்டிய விஷயம்,
இரை ஏன் உன்
79
00:14:57,480 --> 00:15:01,800
வலைக்குள் வருது?
80
00:15:05,000 --> 00:15:06,640
என்னை நம்புறீங்களா தாஉ ஜி?
81
00:15:11,880 --> 00:15:14,080
என்னை சாவிலிருந்து மீட்டு வந்தே.
82
00:15:16,560 --> 00:15:18,440
மரணம் பின்வாங்கியது.
83
00:15:20,720 --> 00:15:22,320
ஒரு வீடு, குடும்பம் தந்தே.
84
00:15:23,920 --> 00:15:25,680
உலகை பார்க்க முடியுது.
85
00:15:27,000 --> 00:15:28,720
உன்னை நம்புறேனானு கேட்குறே.
86
00:15:32,880 --> 00:15:35,960
நீங்க சொல்றபடி என்னால செய்ய
முடியும்.
87
00:15:37,680 --> 00:15:39,680
ஆனா அதுக்கு முன்னாடி,
88
00:15:40,800 --> 00:15:42,960
உங்க மன்னிப்பும் அனுமதியும்
வேணும்.
89
00:15:49,920 --> 00:15:55,880
லக்னோ
90
00:16:16,800 --> 00:16:18,920
இது சரியான தேர்வா தோணுதா?
91
00:16:20,000 --> 00:16:22,440
இது தேர்வு பற்றி இல்லை,
ஆனா வாய்ப்பு பற்றியது.
92
00:16:23,800 --> 00:16:27,400
இந்த வாய்ப்பை எடுத்தா, மாநிலம் முழுக்க
குற்றமற்றதாகும்.
93
00:16:36,160 --> 00:16:38,640
ஆனா அம்மாவுக்கும் பிள்ளைக்கும்
ஆபத்தாகலாம்.
94
00:16:41,160 --> 00:16:43,560
அழுத்தத்தில் குட்டூ என்ன வேணா செய்யலாம்.
95
00:16:47,240 --> 00:16:49,200
குட்டூ இயல்பா பதட்டமாவான்,
96
00:16:49,880 --> 00:16:54,120
ஆனா த்ரிபாதி குடும்பத்தை தாக்குவதை விட
அவனுக்கு தன்மானம் முக்கியம்.
97
00:16:55,400 --> 00:16:57,000
அதுக்கு நாம சவால் விடணும்.
98
00:17:06,080 --> 00:17:08,080
குட்டூ அசுரன் பசுமாசுரன் மாதிரி.
99
00:17:12,360 --> 00:17:13,720
எதிரியோ குடும்பமோ,
100
00:17:14,880 --> 00:17:16,800
அவன் தொடுவதெல்லாம்
சாம்பலாகும்.
101
00:17:19,520 --> 00:17:22,520
த்ரிபாதி குடும்பம் அவனிடம் இருக்கும் வரை
ஆபத்து.
102
00:17:23,800 --> 00:17:26,400
மாதுரி, முடிவெடுக்க தாமதிக்க
கூடாது.
103
00:17:28,480 --> 00:17:30,520
வாங்க, வேலையை பாருங்க!
104
00:17:30,560 --> 00:17:32,040
நாம கவனிக்கிறாங்க.
105
00:17:36,760 --> 00:17:38,480
ஒருத்தரை பார்க்கணும், சரியா?
106
00:17:39,280 --> 00:17:40,200
ஆனா...
107
00:18:01,280 --> 00:18:02,920
அப்பா, இப்போ தனியா இருக்கேன்.
108
00:18:28,800 --> 00:18:30,560
எனக்கு... மூச்சு முட்டுது.
109
00:18:33,560 --> 00:18:35,880
பக்கத்தில் யாரு வந்தாலும்,
நாசமாகுறாங்க.
110
00:18:40,040 --> 00:18:44,240
அதிக வேதனையா இருக்கு,
உணர்வே இல்லை.
111
00:18:45,280 --> 00:18:46,800
முழுசா உணர்வே இல்ல, அப்பா.
112
00:18:55,440 --> 00:18:58,440
உங்களுக்கு எங்கிருந்து இந்த பலம்
வருது?
113
00:18:59,960 --> 00:19:01,320
எப்படி பதறாமல் இருக்கீங்க?
114
00:19:08,200 --> 00:19:09,480
நான் என்ன செய்வது?
115
00:19:11,960 --> 00:19:12,960
சொல்லுங்க.
116
00:19:14,800 --> 00:19:15,880
என்ன செய்வது?
117
00:19:25,960 --> 00:19:29,480
முதல் முறையா, என்கிட்ட அறிவுரை
கேட்குறே.
118
00:19:30,480 --> 00:19:33,400
முதல் முறையா, எனக்கு எதுவும்
சொல்றதுக்கு இல்ல.
119
00:19:36,800 --> 00:19:40,160
என் ரீதிகள், என் கொள்கைகள்
120
00:19:41,280 --> 00:19:42,800
எப்பவும் முக்கியமில்லை.
121
00:19:44,520 --> 00:19:49,320
என்னையே ஏமாற்றப் பாத்த
மாதிரி இருந்தது,
122
00:19:50,560 --> 00:19:52,160
என் குடும்பத்தையும் சேத்து.
123
00:19:53,880 --> 00:19:56,320
அப்பா, எப்பவும் இதுக்காகதான்
சண்டை போட்டோம்.
124
00:19:57,560 --> 00:20:00,000
தப்பான காரணங்களுக்காக
சண்டை போட்டோம்.
125
00:20:02,800 --> 00:20:07,800
உன்னை சண்டை போடாமல் நேசிக்க கற்றுக்
கொடுத்திருக்கணும். எனக்கும்தான்.
126
00:20:11,000 --> 00:20:16,000
ஒருவேளை அந்த புரிதல் வர
ரொம்ப தாமதமாச்சு போல.
127
00:20:18,480 --> 00:20:19,480
ஒருவேளையா?
128
00:20:22,640 --> 00:20:24,640
அப்பா, அது உதவாது.
129
00:20:31,040 --> 00:20:32,320
என்ன செய்ய விரும்புறே?
130
00:20:37,160 --> 00:20:38,720
உன் மனசு என்ன சொல்லுது?
131
00:20:42,720 --> 00:20:44,520
அது எனக்கு புரியலை.
132
00:20:48,000 --> 00:20:49,080
இந்த கைகள்...
133
00:20:52,040 --> 00:20:55,320
பார்க்கும் எல்லா எதிரியையும்
அழிக்கும்.
134
00:20:56,760 --> 00:20:59,040
-கொல்லத்தான் தெரியும்.
-அப்போ போயி கொல்லு.
135
00:21:06,200 --> 00:21:07,280
இங்க வந்த பிறகு,
136
00:21:09,880 --> 00:21:11,920
ஒரே ஒரு விஷயத்தை கத்துக்கிட்டேன்.
137
00:21:14,680 --> 00:21:17,800
எப்படியாவது உயிரோட இருக்கணும்
என்பதுதான் ஒரே கொள்கை.
138
00:21:20,040 --> 00:21:21,240
என்ன வேணுமோ செய்.
139
00:21:25,640 --> 00:21:27,800
என் மேல உங்களுக்கு நம்பிக்கையே
இல்ல.
140
00:21:29,560 --> 00:21:30,760
உன் மேல இல்லை.
141
00:21:35,320 --> 00:21:36,560
என் மேல நம்பிக்கை இல்ல.
142
00:21:42,640 --> 00:21:43,640
சார்.
143
00:21:48,560 --> 00:21:49,560
போ.
144
00:21:50,920 --> 00:21:53,800
ஜெய் ஹிந்த், சார்.
நான் சீனியர் கான்ஸ்டபிள் பாடக்.
145
00:21:54,280 --> 00:21:56,800
-பாடக், எப்படி இருக்கீங்க?
-நலம், சார்.
146
00:21:59,160 --> 00:22:00,600
-ஒரு விஷயம் சொல்லுங்க.
-என்ன?
147
00:22:01,080 --> 00:22:02,520
குட்டூ பண்டிட் தெரியுமா?
148
00:22:03,000 --> 00:22:05,320
சார், புர்வாஞ்சலில் அவரை
யாருக்கு தெரியாது?
149
00:22:07,160 --> 00:22:11,160
அவரை போலீஸ் ஸ்டேஷனில் வந்து
ஐஜி பார்க்க சொன்னதா சொல்லுங்க.
150
00:22:11,240 --> 00:22:14,680
சார், மிர்ஸாபூரில், குட்டூ பண்டிட்டை
பார்க்க அனுமதி வேணும்.
151
00:22:16,920 --> 00:22:19,400
யசோதானந்த் துபே
152
00:22:19,920 --> 00:22:22,720
இல்ல, சார். என்ன சொல்றேன்னா,
153
00:22:22,800 --> 00:22:26,080
அவரை சந்திக்க, நாம அங்க
போகணும்.
154
00:22:41,280 --> 00:22:42,680
ஊரில் எப்படி கூப்பிடுவாங்க?
155
00:22:42,760 --> 00:22:44,440
-குட்டூ ப்ஹையா!
-குட்டூ ப்ஹையா!
156
00:22:46,080 --> 00:22:47,480
அதாவது எல்லாரையும்.
157
00:22:49,680 --> 00:22:50,680
ரௌடி!
158
00:22:51,680 --> 00:22:52,680
அதுக்கு அர்த்தம்...
159
00:22:54,120 --> 00:22:57,040
வாழ்விலிருந்து சாவுக்கு கூட்டி செல்பவன்.
160
00:23:00,640 --> 00:23:01,960
அதனால் ரௌடியாகணும்.
161
00:23:02,880 --> 00:23:06,600
ஜோன்பூர் போறோம்.
ஆயுதம் வேணும்ன்னா, கிடைக்கும்.
162
00:23:07,440 --> 00:23:09,120
இன்னும் வேணும்ன்னா, கிடைக்கும்.
163
00:23:11,920 --> 00:23:15,000
ஒரே நிபந்தனை, ஜோன்பூரை
சுடுகாடா மாத்தணும்.
164
00:23:16,360 --> 00:23:17,840
சந்தேகபடுற மாதிரி இருந்தாலோ
165
00:23:18,640 --> 00:23:20,880
உங்களுக்கு பிடிக்கலைன்னாலோ,
சுடுங்க.
166
00:23:23,560 --> 00:23:26,200
ஏன்னா எல்லாருக்கும் மரியாதை
வேணும்.
167
00:23:28,960 --> 00:23:30,520
அதுக்கு என்ன செய்வோம்?
168
00:23:32,080 --> 00:23:33,760
ஜோன்பூரை நாசமாக்குவோம்!
169
00:23:33,840 --> 00:23:35,720
ஜோன்பூரை நாசமாக்குவோம், பாஸ்!
170
00:23:35,800 --> 00:23:36,920
ஜோன்பூரை அழிப்போம்!
171
00:23:37,000 --> 00:23:39,000
ஜோன்பூரை நாசமாக்குவோம், பாஸ்!
172
00:23:39,560 --> 00:23:40,560
முன்னால் வாங்க.
173
00:23:42,920 --> 00:23:46,560
ப்ஹையா, தொழிற்சாலை கேட்டுக்கு வெளியே
இரண்டு போலீஸ் வண்டிகள்.
174
00:23:49,600 --> 00:23:51,520
இங்க வை. தௌசீஃப்!
175
00:23:51,600 --> 00:23:53,640
-என்ன, ப்ஹையா ஜி?
-என்னோடு வா.
176
00:23:53,720 --> 00:23:56,080
-ஷரத் ஷுக்லாவை அழிப்போம். பாரு.
-நகரு.
177
00:23:56,160 --> 00:23:57,240
எல்லாம் எடுங்க.
178
00:23:57,880 --> 00:23:58,720
அவற்றை மறை.
179
00:24:17,720 --> 00:24:18,720
வா.
180
00:24:21,560 --> 00:24:23,160
தள்ளிப் போ, அயோக்கியனே!
181
00:24:42,920 --> 00:24:46,000
எப்படி போகுது? உங்க கம்பளம்
தொழில்?
182
00:24:46,720 --> 00:24:48,120
நல்லா இருக்கு.
183
00:24:49,120 --> 00:24:52,720
திரு. யசோதானந்த் துபே, எதுக்கு
இங்க வந்தீங்க?
184
00:24:53,680 --> 00:24:58,000
மிர்ஸாபூரின் பெரும்பாலான போலீஸ் படை
என் கட்டுப்பாட்டில் இருக்கு.
185
00:24:59,440 --> 00:25:02,600
அப்படி இல்லாதவங்க, விலகி
இருப்பாங்க.
186
00:25:05,840 --> 00:25:07,360
கம்பளம் வேணும்ன்னா சொல்லுங்க.
187
00:25:12,280 --> 00:25:16,440
நான் தபால்காரன். ரொம்ப விலை
உயர்ந்தவன்.
188
00:25:25,680 --> 00:25:26,680
ஆமா, மேடம்.
189
00:25:28,800 --> 00:25:30,960
ஆமா. இந்தாங்க, அவரிடம் பேசுங்க.
190
00:25:37,600 --> 00:25:41,120
இது மாதுரி யாதவ்.
நேரடியா விஷயத்துக்கு வர்றேன்.
191
00:25:42,080 --> 00:25:44,840
பீனா த்ரிபாதியையும் மகனையும்
பிடிச்சு வெச்சிருக்க.
192
00:25:44,920 --> 00:25:47,000
பாதுகாப்பா அவங்களை அனுப்பு.
193
00:25:49,600 --> 00:25:53,160
அதுக்கு பதிலா, நானே ரமாகாந்த் பண்டிட்
வழக்கை கவனிக்கிறேன்
194
00:25:53,240 --> 00:25:55,600
மரண தண்டனை கிடைக்காம
பாக்குறேன்.
195
00:25:55,680 --> 00:25:57,800
இப்போ வழக்கு அப்படிதான் போகுது.
196
00:25:59,320 --> 00:26:00,560
அது உனக்கு தெரியுமே.
197
00:26:06,880 --> 00:26:09,240
-குட்டூ பண்டிட்.
-ஆமா.
198
00:26:11,160 --> 00:26:14,720
மாநிலம் முழுக்க முதல்வர் பொறுப்பில்
இருக்குனு சொன்னாங்க.
199
00:26:15,640 --> 00:26:19,720
நீங்க ஒரு மாவட்டத்துக்கு மட்டும்
ஆதரவா இல்லைதானே?
200
00:26:21,680 --> 00:26:26,840
என்னை மாதிரி சாதாரண ரௌடி கிட்ட
ஒரு முதல்வர் எதுக்கு பேசணும்?
201
00:26:28,120 --> 00:26:31,880
பீனா த்ரிபாதி நான் அலங்காரத்துக்கு
பயன்படுத்தும் பூங்கொத்து இல்லை.
202
00:26:33,240 --> 00:26:34,880
உயிரோட இருந்திருக்கமாட்டாங்க.
203
00:26:36,840 --> 00:26:39,160
-அப்பாவுக்கு ஏதாவது நடந்தா...
-மறக்க வேணாம்,
204
00:26:39,240 --> 00:26:42,760
மிர்ஸாபூரை யுத்த களமாக்காம இருக்க
ஒரே ஒரு காரணம்தான் இருக்கு.
205
00:26:42,840 --> 00:26:44,160
குடும்பத்தின் பாதுகாப்பு.
206
00:26:49,560 --> 00:26:50,560
நல்லது.
207
00:26:51,760 --> 00:26:54,000
எல்லாரும் ஏத்த மாதிரி செய்வாங்க.
208
00:26:56,600 --> 00:26:59,880
முதல்வரா, மக்களுக்கு தேவையானதை
செய்வது உங்க கடமை.
209
00:27:01,600 --> 00:27:03,160
என் முடிவை எடுத்துட்டேன்.
210
00:27:05,520 --> 00:27:09,840
ரமாகாந்த் பண்டிட்டை காப்பாற்ற
உனக்கு ஒரு வாய்ப்பு தர விரும்பினேன்.
211
00:27:11,400 --> 00:27:12,840
நல்லவர்னு சொன்னாங்க.
212
00:27:14,880 --> 00:27:16,360
ஆனா தப்பா இருக்கலாம்.
213
00:27:17,640 --> 00:27:19,160
என்ன இருந்தாலும் உன் அப்பா.
214
00:27:26,800 --> 00:27:30,480
அதன் தேவை முடிஞ்சது.
தேவை முடிஞ்சதும் வீசணும்.
215
00:27:51,240 --> 00:27:54,560
இன்று, கணக்கு பயத்தை கடந்து
வருவோம்.
216
00:27:54,640 --> 00:27:56,560
கணக்கு பயமா?
217
00:27:56,640 --> 00:27:59,840
கணக்கின் விரிவாக்கத்தை யாரு
சொல்லுவீங்க?
218
00:27:59,920 --> 00:28:01,840
"எப்பவும் உனக்கு தொல்லை செய்வேன்."
219
00:28:03,600 --> 00:28:08,320
சரி, பயம் இருந்தால்தான் தொல்லை
செய்ய முடியும். நான் சொல்றேன்.
220
00:28:08,960 --> 00:28:12,680
-கணக்கின் விரிவாக்கம் ஞாபகம்...
-ஹாய், மேடம்!
221
00:28:12,760 --> 00:28:13,800
ஹாய், மேடம்.
222
00:28:15,560 --> 00:28:20,640
ஆமா, நினைவு துல்லியம் திறமை
கடின உழைப்பு நேர்மை.
223
00:28:20,720 --> 00:28:21,720
என்ன ஆச்சு?
224
00:28:22,320 --> 00:28:26,360
இப்போ ஒரு கணக்கு போடுவோம், 18 + 5/4.
இப்போ வர்றேன்.
225
00:28:27,520 --> 00:28:28,520
சொல்லு.
226
00:28:29,040 --> 00:28:30,320
டிம்பி, என்ன ஆச்சு?
227
00:28:32,040 --> 00:28:34,120
நீதிபதி மாமா இடம் மாறி
போயிட்டார்.
228
00:28:34,200 --> 00:28:36,160
லக்னோ சிறப்பு நீதிபதி வந்திருக்கார்.
229
00:28:36,240 --> 00:28:37,960
விசாரணை இந்த வாரம்.
230
00:28:38,040 --> 00:28:39,440
-இந்த வாரமா?
-என்ன?
231
00:28:42,120 --> 00:28:43,920
இது எப்படி திடீர்ன்னு நடந்தது?
232
00:28:46,920 --> 00:28:48,240
நடக்கவேண்டியது ஆச்சு.
233
00:28:50,200 --> 00:28:53,200
இப்போ அப்பாவை காப்பாத்த
முடியாது.
234
00:28:53,280 --> 00:28:55,240
-பேசாம இரு.
-நீ...
235
00:29:07,160 --> 00:29:11,080
பழைய காலத்தில், குடும்பத்தில்
மரணம் நடந்தால்,
236
00:29:11,160 --> 00:29:12,880
எதிரியும் யுத்தத்தை நிறுத்துவான்.
237
00:29:15,160 --> 00:29:16,880
துக்கம் காக்க நேரம் கொடுப்பாங்க.
238
00:29:19,160 --> 00:29:22,000
மாதுரி இவ்ளோ இரக்கமில்லாதவங்கனு
நினைக்கலை.
239
00:29:27,000 --> 00:29:28,920
வருத்தப்படுவது முக்கியமானது.
240
00:29:31,000 --> 00:29:32,600
இல்லாட்டி சமநிலை போகும்.
241
00:29:33,880 --> 00:29:35,800
அப்போ எப்படி முடிவு எடுப்பது?
242
00:29:35,880 --> 00:29:38,160
என் எதிரிகளை கொன்னு இரக்கத்தில் ஆழ்வேன்.
243
00:29:43,440 --> 00:29:45,160
நான் தடுக்க விரும்பலை.
244
00:29:47,880 --> 00:29:52,000
ஆனா உங்க அப்பாவை தேர்ந்தெடுப்பீங்களா
என்னையான்னு வருத்தப்படுறேன்.
245
00:30:04,880 --> 00:30:08,240
நீங்களும் உங்க குழந்தையும் என்
பொறுப்பு.
246
00:30:11,160 --> 00:30:12,520
நான் வாக்கு குடுத்தேன்.
247
00:30:13,560 --> 00:30:15,040
என் அப்பாவை பொறுத்தவரை,
248
00:30:17,040 --> 00:30:20,560
போதுமானவரை இழந்துட்டேன்,
அவரை இழக்க விரும்பலை.
249
00:30:22,000 --> 00:30:23,240
கவலைப்பட வேணாம்.
250
00:30:25,680 --> 00:30:29,640
நான் ஒரு அம்மா. வருத்தப்படுவது
இயல்பானது.
251
00:30:34,040 --> 00:30:35,280
உங்களை நம்புறேன்.
252
00:30:36,920 --> 00:30:39,920
சரியான முடிவை எடுத்திருப்பீங்க.
253
00:30:41,240 --> 00:30:42,600
இல்லையாடா, கண்ணா?
254
00:30:43,840 --> 00:30:45,040
இல்லையாடா, கண்ணா?
255
00:30:53,400 --> 00:30:54,800
குட்டூ சிக்கிக்கிட்டான்.
256
00:30:59,400 --> 00:31:02,280
ரொம்ப காலத்துக்கு பின்
வீட்ல இனிப்பு செஞ்சிருக்கோம்.
257
00:31:03,240 --> 00:31:08,320
அதனால் இந்த சூழல் மாறாமல்
இருக்கணும்.
258
00:31:12,000 --> 00:31:16,120
ஷரத்கிட்ட உங்க கணக்கை சீக்கிரம்
முடிச்சிடுங்க.
259
00:31:17,240 --> 00:31:20,720
அவனை நம்பி ஏற்கனவே தப்பு
செஞ்சுட்டீங்க.
260
00:31:22,760 --> 00:31:23,760
நானும்தான்.
261
00:31:24,560 --> 00:31:27,800
உணவு மேஜையில் தொழில்
பற்றி பேசமாட்டோம்.
262
00:31:28,680 --> 00:31:30,040
நீதானே அந்த விதியை போட்டே?
263
00:31:30,680 --> 00:31:32,840
பாட்டிக்கு விதிகள் இல்லை.
264
00:31:32,920 --> 00:31:34,000
சரியா சொன்னே கின்னி.
265
00:31:34,080 --> 00:31:35,280
"விதி இல்லை."
266
00:31:41,120 --> 00:31:42,400
-தத்தா.
-என்ன?
267
00:31:42,480 --> 00:31:46,040
எவ்ளோ காலம் இந்த தொழிலை
செய்வோம்னு யோசிச்சேன்.
268
00:31:48,800 --> 00:31:52,040
சிவான் நிலையாச்சு. நாம
விரிவாக்கணும்.
269
00:31:53,200 --> 00:31:56,880
பூர்வாஞ்சலில் நிறைய குழப்பங்கள் இருக்கு.
அதை நாம பயன்படுத்தணும்.
270
00:31:57,480 --> 00:32:00,600
கார்களை திருடுவது, மதுபானம்,
271
00:32:01,680 --> 00:32:05,160
இரண்டும் சட்ட விரோத தொழில்கள்.
உனக்கு பைத்தியமா?
272
00:32:07,200 --> 00:32:09,840
அதனால், மெதுவா போறது நல்லது.
273
00:32:15,200 --> 00:32:16,840
உங்களால் தீர்மானிக்க முடியல?
274
00:32:18,840 --> 00:32:21,560
எதுவும் செய்யாதப்போ,
மெதுவா இருக்கிறதா சொன்னீங்க.
275
00:32:21,640 --> 00:32:23,680
எதாவது செஞ்சா, பிடிச்சு வைக்கறீங்க.
276
00:32:24,280 --> 00:32:26,240
-நிஜமா என்ன வேணும்?
-பாரு..
277
00:32:26,320 --> 00:32:28,240
முக்கியமான ஒரு விஷயத்தை
மறக்குறீங்க.
278
00:32:28,320 --> 00:32:30,240
கோலு போயிட்டா, பழிவாங்லே.
279
00:32:30,760 --> 00:32:31,840
குட்டூ இருக்கான்.
280
00:32:31,920 --> 00:32:34,360
குட்டூ ஏற்கனவே அவன் குழியை
தோண்டிட்டான்.
281
00:32:34,880 --> 00:32:36,200
நாம ஏதும் செய்ய தேவையில்ல.
282
00:32:36,280 --> 00:32:38,760
பூர்வாஞ்சலில் நாம இருப்பதை நிரூபிக்காட்டி,
283
00:32:39,280 --> 00:32:41,880
-எதுவும் நடக்காது.
-ஒரு பிகாரி சிறப்பாகணும்.
284
00:32:42,880 --> 00:32:44,520
இந்த பழமொழி கேட்டிருப்பீங்க.
285
00:32:45,480 --> 00:32:49,040
வெளில என்ன வேணாலும் வேஷம் போடுங்க,
ஆனா வீட்டில் சண்டை கூடாது.
286
00:32:51,840 --> 00:32:55,960
ஆமா, நீ சொல்றது சரி.
குடும்பமும் முக்கியம்.
287
00:32:56,800 --> 00:32:58,280
படே, ஒரு விஷயம் சொல்றேன்,
288
00:32:59,240 --> 00:33:02,320
உன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினா
மனசு அமைதியாகும்.
289
00:33:02,800 --> 00:33:05,360
இதில் முழுசா சலோனியை மறக்குறே.
290
00:33:09,240 --> 00:33:11,200
தத்தா, அது நிஜமில்லை.
291
00:33:11,280 --> 00:33:13,040
என்னை நல்லா கவனிச்சுக்குறார்.
292
00:33:13,160 --> 00:33:14,400
அது நல்லது.
293
00:33:15,080 --> 00:33:18,440
ஆனா நீங்க வெளிய எங்கயாவது போயி
ரொம்ப காலம் ஆச்சு.
294
00:33:18,920 --> 00:33:20,480
போ, கொஞ்சம் ஓய்வெடு.
295
00:33:21,920 --> 00:33:24,120
முதலில் ஒரு அவசரமான வேலைய
முடிக்கணும்.
296
00:33:24,200 --> 00:33:26,360
-அதை நான் பாத்துக்குறேன்.
-வேணாம்!
297
00:33:32,400 --> 00:33:35,080
நான் செய்யணும். எவ்ளோ காலம்
என் பாரத்த சுமப்பீங்க?
298
00:33:35,560 --> 00:33:37,520
கின்னி, இனிப்பு போதும்.
299
00:33:37,600 --> 00:33:39,000
உனக்கு வயறு வலிக்கும்.
300
00:33:40,920 --> 00:33:43,840
அவளுக்கு ஸ்கூலுக்கு லேட்
ஆகலையா?
301
00:33:43,920 --> 00:33:45,600
போ, சாப்பாடு போதும். கிளம்பு.
302
00:33:45,680 --> 00:33:47,960
அவளை ஸ்கூலில் விடுறேன்.
அந்த பக்கமா போறேன்.
303
00:33:48,040 --> 00:33:50,840
இல்ல. சலோனி கின்னியை ஸ்கூல்ல
விடுவாள்.
304
00:33:52,240 --> 00:33:55,640
நீங்க இரண்டு பேரும் பேசி
முடிவெடுங்க.
305
00:33:55,720 --> 00:33:58,480
நான் போகணும். தத்தாகிட்ட அப்புறம்
பேசிக்கிறேன்.
306
00:34:01,800 --> 00:34:02,800
வா, கின்னி.
307
00:34:43,360 --> 00:34:44,480
சௌஹான், தயாரா?
308
00:34:46,640 --> 00:34:47,960
வாசலில் இருக்கோம், சார்.
309
00:34:48,640 --> 00:34:50,480
-ஸ்ரீவாஸ்தவா?
-தயார், சார்.
310
00:34:51,200 --> 00:34:52,400
ஹிமான்ஷு?
311
00:34:53,760 --> 00:34:54,760
தயார், சார்.
312
00:34:55,680 --> 00:34:56,800
மிஸ்ரா?
313
00:34:56,880 --> 00:34:58,040
வெளியே, சார்.
314
00:34:58,520 --> 00:35:01,480
சரி. புகை பிடிக்க இதுதான் நேரம்.
315
00:35:02,000 --> 00:35:04,640
எல்லா அசைவுகளையும் கவனிங்க
316
00:35:04,680 --> 00:35:05,880
என்கிட்ட சொல்லுங்க.
317
00:35:09,360 --> 00:35:10,360
இங்க.
318
00:35:15,040 --> 00:35:16,040
வா!
319
00:35:17,040 --> 00:35:20,080
அப்பா, இன்னைக்கு முதல் வகுப்பு,
கணக்கு.
320
00:35:20,160 --> 00:35:23,640
என் வீட்டுப்பாடத்தை முடிச்சுட்டேன்.
கவலைப்படாதீங்க.
321
00:35:25,080 --> 00:35:27,280
அப்பா, கேட்க மாட்டீறிங்க.
322
00:35:44,600 --> 00:35:45,440
பையா.
323
00:36:34,160 --> 00:36:36,280
ரமாகாந்துக்கு கோர்ட்டில்
முதல் நாள்.
324
00:36:36,360 --> 00:36:38,800
இதோ இருக்கார்.
இன்னைக்கு தீர்ப்பு வரணும்.
325
00:36:47,680 --> 00:36:49,480
நீதிபதி வருகிறார். எந்தரிங்க.
326
00:36:51,000 --> 00:36:51,960
அட, எந்தரிங்க.
327
00:36:52,600 --> 00:36:55,000
இப்போ நீதிமன்ற விசாரணை
நடக்குது!
328
00:37:01,280 --> 00:37:02,280
அப்பா.
329
00:37:02,880 --> 00:37:04,160
-குட்டூ ப்ஹையா!
-அது...
330
00:37:06,160 --> 00:37:07,160
குட்டூ ப்ஹையா.
331
00:37:08,080 --> 00:37:10,160
-ஹலோ, குட்டூ பையா.
-ஹலோ, குட்டூ பையா.
332
00:37:10,280 --> 00:37:11,400
-குட்டூ பையா.
-ஹலோ.
333
00:37:12,840 --> 00:37:14,840
-ப்ரனாம், ப்ஹையா.
-ப்ரனாம், ப்ஹையா.
334
00:37:15,400 --> 00:37:16,400
ஹலோ, குட்டூ ப்ஹையா.
335
00:37:35,080 --> 00:37:36,080
சலோனி?
336
00:37:40,440 --> 00:37:41,440
இந்த பொண்ணு யாரு?
337
00:37:42,480 --> 00:37:43,640
ஏன் கட்டபட்டிருக்கா?
338
00:37:43,680 --> 00:37:45,640
-பணத்துக்கு கடத்தினோம்.
-கடத்தலா?
339
00:37:45,680 --> 00:37:47,360
-அண்ணி!
-வாயை மூடு.
340
00:37:48,120 --> 00:37:50,200
சத்ருகன், இது உன் அண்ணிதானே?
341
00:37:55,520 --> 00:37:56,520
சலோனி...
342
00:37:56,600 --> 00:37:59,480
-இப்போ நீ அவ்ளோதான்.
-சலோனி. சலோனி...
343
00:38:00,000 --> 00:38:00,960
சலோனி.
344
00:38:01,040 --> 00:38:02,480
சொல்றதை கேளு.
345
00:38:02,560 --> 00:38:03,880
விடு, சோட்டே!
346
00:38:04,520 --> 00:38:06,440
அண்ணி, எனக்கு வேற வழி இல்ல.
347
00:38:06,520 --> 00:38:08,400
எல்லாத்தையும் சொல்றேன்.
கேளுங்க...
348
00:38:09,760 --> 00:38:11,400
ப்ளீஸ், சொல்றதை கேளுங்க.
349
00:38:11,480 --> 00:38:12,640
சோட்டே, என்னை விடு!
350
00:38:13,480 --> 00:38:15,800
உண்மை தெரிஞ்சும் என்கிட்ட
அப்படி நடந்துகிட்டே.
351
00:38:16,280 --> 00:38:19,360
தத்தாவை கொல்ல நினைச்சோம்.
இப்ப, இவங்களையும் கொல்லணுமா?
352
00:38:19,920 --> 00:38:21,800
-சலோனி...
-சோட்டே, விடு!
353
00:38:22,960 --> 00:38:24,520
சோட்டே. சோட்டே.
354
00:38:27,280 --> 00:38:28,280
சோட்டே!
355
00:38:29,320 --> 00:38:31,480
சோட்டே. சோட்டே. என்னை
போக விடு!
356
00:38:31,560 --> 00:38:33,920
-அண்ணி, எல்லாம் சரி செய்வேன்.
-சொல்லமாட்டேன்.
357
00:38:34,000 --> 00:38:35,480
சோட்டே, ப்ளீஸ் கதவை திற!
358
00:38:36,080 --> 00:38:38,440
சோட்டே. சோட்டே!
359
00:38:40,280 --> 00:38:42,000
-சோட்டே!
-அண்ணி, திரும்ப வருவேன்.
360
00:38:42,080 --> 00:38:43,360
சீக்கிரமா கூட்டி போறேன்.
361
00:38:47,280 --> 00:38:49,400
நீதிமன்றம் தீர்ப்பை சொல்லும் முன்,
362
00:38:50,520 --> 00:38:53,320
கடைசியா ஏதாவது சொல்லணுமா?
363
00:38:57,200 --> 00:38:58,960
எதுவும் சொல்ல வேணாம், ஐயா.
364
00:39:05,160 --> 00:39:06,280
இல்லை, யுவர் ஆனர்.
365
00:39:11,160 --> 00:39:13,960
வழக்கு எண் 48673,
366
00:39:15,320 --> 00:39:18,960
விசாரணை, மாநிலம் மற்றும்
ரமாகாந்த் பண்டிட்.
367
00:39:20,160 --> 00:39:25,760
இந்த நீதிமன்றம் வீரேந்திரகாந்த் பண்டிடின்
மகன் ரமாகாந்த் பண்டிட்டை, குற்றவாளியா
368
00:39:28,080 --> 00:39:29,080
நினைக்குது.
369
00:39:29,880 --> 00:39:31,880
பண்டிட் அவ்ளோதான்.
தப்பிக்க முடியாது.
370
00:39:33,200 --> 00:39:35,360
அதிக தண்டனை அல்லது
ஆயுள் கைதி?
371
00:39:35,440 --> 00:39:37,880
ரமாகாந்த் பண்டிட், எழுந்து
நில்லுங்க.
372
00:39:44,040 --> 00:39:46,880
353ஆம் பிரிவின்படி,
373
00:39:47,360 --> 00:39:49,160
அரசு ஊழியரை கொன்றதுக்கு,
374
00:39:49,640 --> 00:39:53,200
302ஆம் பிரிவின்படி,
ரமாகாந்த் பண்டிட்டுக்கு...
375
00:39:53,320 --> 00:39:55,440
அரசு தரப்பு போலியான வழக்கில்
வாதாடுது.
376
00:40:00,440 --> 00:40:03,800
நான், ராபின் ராதேஷாம் அகர்வால்,
377
00:40:04,800 --> 00:40:05,880
உண்மை தெரிந்தவன்.
378
00:40:06,640 --> 00:40:10,480
அந்த எஸ்எஸ்பி மௌர்யாவும்
ரமாகாந்த் பண்டிட்டும் குட்டூ பண்டிட்ட
379
00:40:10,560 --> 00:40:12,400
கைது செய்ய போனது தெரியும்.
380
00:40:13,120 --> 00:40:14,160
அதுதான் வழக்கு.
381
00:40:15,280 --> 00:40:17,040
இது எனக்கு தெரியும் ஏன்னா...
382
00:40:20,520 --> 00:40:23,880
நான்தான் குட்டூ பண்டிடோட சட்ட
விரோத கருப்புபண ஆதாரத்தை
383
00:40:23,960 --> 00:40:25,600
ரமாகாந்த் பண்டிட்டுக்கு தந்தேன்.
384
00:40:27,440 --> 00:40:30,280
வழக்கறிஞரும் போலீஸும் இந்த
உண்மையை மறைக்குறாங்க.
385
00:40:31,480 --> 00:40:33,880
என்கவுண்டர் பற்றியும் பொய்
சொல்வதா தோணுது.
386
00:40:35,440 --> 00:40:37,840
ஆதராத்தை நீதிமன்றத்தில் கொடுக்க
தயார்.
387
00:40:37,920 --> 00:40:39,040
உனக்கு பைத்தியமா?
388
00:40:40,200 --> 00:40:42,400
யாரோ ஒருத்தன் ஏதாவது சொல்ல
முடியுமா?
389
00:40:42,480 --> 00:40:43,640
இது முடியாது.
390
00:40:44,200 --> 00:40:45,640
இது நீதிமன்றம்.
391
00:40:45,760 --> 00:40:48,200
ஆனா, திரு. பஞ்ச், எதுக்கு
பதட்டமாகுறீங்க?
392
00:40:48,320 --> 00:40:50,600
வழக்கறிஞர் வழக்கு வலுவா இருந்தா,
393
00:40:50,640 --> 00:40:52,760
நேரடியா வாதாடுங்க. யாரு
தடுக்குறது?
394
00:40:52,840 --> 00:40:54,560
யாருக்கும் பயம் இல்லை.
395
00:40:55,600 --> 00:40:56,640
ஆனா இவர் யார்?
396
00:40:57,880 --> 00:41:01,040
ஒவ்வொரு விசாரணைக்கும் வந்து
சீட்டை சூடாக்கிட்டு போறவர்.
397
00:41:01,800 --> 00:41:05,160
அவரிடம் ஆதாரம் இருந்தா,
இதுவரை ஏன் சொல்லலை?
398
00:41:05,760 --> 00:41:09,640
யுவர் ஆனர், இது முக்கியமான வழக்கு,
எந்த அலட்சியமும் கூடாது.
399
00:41:10,120 --> 00:41:12,480
அது நீதிமன்றத்தின் பெயரை
கெடுக்கும்.
400
00:41:13,360 --> 00:41:16,160
துபே ஜி, இன்னும் ஒரு வார்த்தை
சொன்னாலும்,
401
00:41:16,280 --> 00:41:18,200
நீதிமன்ற அவமதிப்பு வழக்காகும்.
402
00:41:18,320 --> 00:41:19,800
நீதிமன்றத்தை மதிக்கணும்.
403
00:41:19,880 --> 00:41:22,440
எங்க கருத்தை கூட சொல்லக்
கூடாதுன்னா,
404
00:41:22,520 --> 00:41:24,800
என் மேலும் நீதிமன்ற அவமதிப்பு
வழக்கு போடுங்க.
405
00:41:24,880 --> 00:41:26,640
உக்காருங்க. இது நீதிமன்றம்.
406
00:41:26,760 --> 00:41:27,920
ஆமா, எங்க மேலயும்!
407
00:41:28,000 --> 00:41:29,760
அமைதியா இருங்க!
408
00:41:30,760 --> 00:41:32,280
அமைதி! அமைதி!
409
00:41:33,760 --> 00:41:35,600
நீதிமன்றத்தில் ஒழுக்கமா இருங்க.
410
00:41:36,440 --> 00:41:38,920
நீதிமன்றத்தில் அமைதி! அமைதி!
411
00:41:39,000 --> 00:41:40,320
-அது சரி.
-ஆமா.
412
00:41:40,400 --> 00:41:42,440
நீதிமன்ற தீர்ப்ப ஒத்தி வைக்கிறது.
413
00:41:44,280 --> 00:41:46,360
காவல்துறை உத்தரவு குடுக்கிறது
414
00:41:46,440 --> 00:41:48,640
ராதேஷ்யாமின் வாக்குமூலத்தை
உடனே எடுக்கணும்.
415
00:41:49,160 --> 00:41:52,080
அதுக்கு பிறகே, அடுத்த விசாரணை
தேதி முடிவாகும்.
416
00:41:53,840 --> 00:41:55,080
நீதிமன்றம் கலைகிறது.
417
00:42:11,160 --> 00:42:12,960
-டிம்பி...
-ப்ளீஸ் வாங்க, ராபின்.
418
00:42:13,480 --> 00:42:15,880
என்ன ஒரு வருகை. வாங்க.
419
00:42:32,360 --> 00:42:34,480
ரொம்ப கஷ்டமானது.
420
00:42:36,600 --> 00:42:37,640
முயற்சி செய்றேன்.
421
00:42:40,160 --> 00:42:42,280
நான் குழப்பினால், மன்னிச்சிடுங்க.
422
00:42:44,280 --> 00:42:45,600
மேடம்ட்ட பேசுங்க.
423
00:42:47,360 --> 00:42:49,440
மேடம், ஐஜி துபே ஃபோனில் இருக்கார்.
424
00:42:50,320 --> 00:42:51,840
திட்டப்படி செய்ய முடியலை.
425
00:42:58,120 --> 00:42:59,360
வணக்கம், மேடம்.
426
00:42:59,440 --> 00:43:03,040
ரமாகாந்த் பண்டிட் வழக்கு
ஒத்திவைக்கப்பட்டது
427
00:43:03,120 --> 00:43:06,760
நம்ம குட்டூ திட்டமும் தோற்றது.
428
00:43:07,280 --> 00:43:08,880
அவன் எந்த பிரச்சினையும் செய்யல.
429
00:43:09,840 --> 00:43:14,640
உங்களை நேரடியா பார்க்குறப்போ
மீதி தகவலை சொல்றேன்.
430
00:43:15,120 --> 00:43:16,120
ஜெய் ஹிந்த், மேடம்.
431
00:43:21,920 --> 00:43:23,880
-வீடியோ பாக்கிறாரா?
-ஆமா.
432
00:43:23,960 --> 00:43:25,320
-அவ்ளோதான்.
-நான் செய்றேன்.
433
00:43:25,840 --> 00:43:28,880
சின்ன வேலைகளில் உதவி வேணும்.
434
00:43:28,960 --> 00:43:31,320
அப்போ, ஃபோன் நம்பர்
வெச்சிருக்கேன்.
435
00:43:31,400 --> 00:43:32,760
-ரொம்ப நன்றி.
-சரி.
436
00:43:33,760 --> 00:43:35,400
ஒரு தட்டு பேல்பூரி வேணும்.
437
00:43:44,240 --> 00:43:45,240
டிம்பி...
438
00:43:48,360 --> 00:43:49,880
-டிம்பி.
-கோபம் இல்லை.
439
00:43:51,120 --> 00:43:52,120
வருத்தமா இருக்கேன்.
440
00:43:53,360 --> 00:43:56,400
எல்லாரும் என்னை பாதுகாப்பது
அவங்க பொறுப்பா நினைகிறாங்க.
441
00:43:56,480 --> 00:43:58,480
எனக்கு பொறுப்புகளை கையாள முடியாதுலே!
442
00:43:59,360 --> 00:44:02,000
எல்லாரையும் விட நான் நல்லா
செய்வேன்.
443
00:44:02,080 --> 00:44:03,080
ஆமாம்.
444
00:44:03,560 --> 00:44:06,960
அவர் என் அப்பா இல்லையா?
அவரை காப்பாற்ற முயற்சிக்க மாட்டேனா?
445
00:44:08,520 --> 00:44:10,360
-நான் வெளி ஆளா?
-அட...
446
00:44:15,040 --> 00:44:16,040
இல்லை, அது நான்.
447
00:44:21,480 --> 00:44:24,320
எப்பவும் வாழ்க்கைல என்னையும்
பணத்தையும் தவிர எதுவும்
448
00:44:24,400 --> 00:44:26,160
முக்கியமில்லைனு நம்பினேன்.
449
00:44:28,520 --> 00:44:30,600
ஆனா உன்னை சந்திச்ச பின்,
மத்தவங்களுக்கு
450
00:44:31,080 --> 00:44:33,840
உதவுவதுதான் சந்தோஷமானதுனு
புரிஞ்சது.
451
00:44:39,240 --> 00:44:42,640
டிம்பி, எல்லாம் என்னோட இந்த
குடும்பத்துக்காக செஞ்சேன்.
452
00:44:46,960 --> 00:44:48,320
ஆமா, நான் தப்பு செஞ்சேன்.
453
00:44:49,400 --> 00:44:50,800
உன்கிட்ட அதை சொல்லலை.
454
00:44:56,360 --> 00:44:57,720
டிம்பி பண்டிட்,
455
00:44:59,520 --> 00:45:03,840
ராதேஷாம் அகர்வாலுக்கு வாய்ப்பு
கொடுக்க மாட்டியா?
456
00:45:09,360 --> 00:45:10,360
ப்ளீஸ்.
457
00:45:13,240 --> 00:45:14,240
ப்ளீஸ்.
458
00:45:15,600 --> 00:45:16,600
ப்ளீஸ்.
459
00:45:19,480 --> 00:45:21,720
-ப்ளீஸ்.
-உனக்கு வாய்ப்பு கிடைக்காது.
460
00:45:33,720 --> 00:45:34,960
இது நியாயமானது.
461
00:46:03,840 --> 00:46:06,560
இல்லை. அப்படியே நில்லுங்க.
462
00:46:09,480 --> 00:46:11,920
இது நல்ல குடும்ப புகைப்படம்.
463
00:46:13,960 --> 00:46:15,680
வாங்க, குட்டூ ப்ஹையா.
464
00:46:15,760 --> 00:46:17,440
நீங்க இல்லாமல் நிறைவடையாது.
465
00:46:17,520 --> 00:46:22,080
இல்லை, நான் எப்படி?
அவங்க செல்ல பிள்ளை இல்லை.
466
00:46:22,160 --> 00:46:23,160
குட்டூ...
467
00:46:32,760 --> 00:46:34,520
ஆதாரத்தை ஏன் அப்பாட்ட
கொடுத்தே?
468
00:46:36,360 --> 00:46:39,520
ப்ஹையா, அப்பா சொன்னதை
செஞ்சான்.
469
00:46:39,600 --> 00:46:41,160
இவன் பேசமாட்டானா?
470
00:46:42,640 --> 00:46:44,640
இவனுக்கு பேச உதவி வேணுமா?
471
00:46:46,880 --> 00:46:48,840
எப்பவும் பேசாமல் இருக்க மாட்டியே.
472
00:46:48,920 --> 00:46:50,840
-அட.
-பேசு.
473
00:46:55,640 --> 00:46:59,720
ப்ஹையா, ஆதாரத்தை யாரு கொடுத்ததுனு
உங்களுக்கு கவலை இல்லை.
474
00:47:00,880 --> 00:47:04,520
நான் உங்களை ஏமாத்தியதால்
உங்களுக்கு கோபம்.
475
00:47:05,920 --> 00:47:07,400
கவலை இருக்கு,
476
00:47:08,640 --> 00:47:10,120
ராதேஷாம் அகர்வால்.
477
00:47:13,080 --> 00:47:15,120
உனக்கு எல்லாம் தெரியும்.
478
00:47:18,760 --> 00:47:21,880
தொழில், குடும்பம்.
479
00:47:26,360 --> 00:47:28,520
என்ன ஆட்டம் போடுற, மடையா?
480
00:47:29,000 --> 00:47:30,440
-குட்டூ.
-ஆட்டம்...
481
00:47:32,360 --> 00:47:34,280
ப்ஹையா, தப்பா புரிஞ்சுக்குறீங்க.
482
00:47:35,200 --> 00:47:37,200
என்னை தம்பியா நினைச்சு
மன்னிங்க.
483
00:47:39,760 --> 00:47:42,520
எனக்கு ஒரே சகோதரன்தான்,
அது பப்லு பண்டிட்.
484
00:47:42,600 --> 00:47:43,680
குட்டூ!
485
00:47:46,280 --> 00:47:47,640
இல்லை, நான் நலம்.
486
00:47:59,440 --> 00:48:00,520
நீ...
487
00:48:02,840 --> 00:48:04,520
என் குடும்பத்தை அழிச்சிட்ட.
488
00:48:06,800 --> 00:48:08,000
என்ன நினைக்கிற?
489
00:48:09,000 --> 00:48:10,120
குட்டூ முட்டாள்ன்னா.
490
00:48:11,880 --> 00:48:13,680
குட்டூ ஒரு முட்டாள்.
491
00:48:15,440 --> 00:48:17,120
புத்தி இல்லாதவன்.
492
00:48:17,200 --> 00:48:20,080
"அவனை சுலபமா ஏமாத்தலாம்.
லேசான ஆளு!"
493
00:48:20,160 --> 00:48:21,600
-இல்லையா?
-குட்டூ.
494
00:48:22,400 --> 00:48:24,360
எதுக்கு வந்த? சொன்னது ஞாபகமிருக்கா?
495
00:48:24,840 --> 00:48:26,280
நீ திரும்ப வரக் கூடாது.
496
00:48:26,360 --> 00:48:27,360
இந்த குடும்பத்தை
497
00:48:27,440 --> 00:48:30,280
நாங்களே பார்த்துப்போம்னு
சொன்னேனே? இங்கிருந்து போ.
498
00:48:30,360 --> 00:48:31,800
உனக்கு கண்ணு தெரியலை.
499
00:48:33,280 --> 00:48:36,440
எல்லாரும் என்னை ரொம்ப வெறுக்கிறீங்க,
என் அம்மாவும் கூட.
500
00:48:43,600 --> 00:48:45,320
இப்போ என்னை அணைப்பதில்ல.
501
00:48:46,560 --> 00:48:50,240
இல்லையா? ஏன்னா அவளுக்கு
குடும்பம் இருக்கு.
502
00:48:54,040 --> 00:48:55,800
ஆதாரம் கொடுக்காம இருந்திருந்தா,
503
00:48:55,880 --> 00:48:58,360
அப்பா அவன சுட்டு ஜெயிலுக்கு
போயிருக்கமாட்டார்.
504
00:49:01,440 --> 00:49:04,040
நான் எப்பவும் மடையனா இருந்தேன்.
505
00:49:04,120 --> 00:49:07,800
தள்ளி இருந்து, மடத்தனத்தை
தொடர்ந்திருப்பேனே?
506
00:49:08,800 --> 00:49:09,880
குடும்பத்தில் தூர.
507
00:49:12,440 --> 00:49:15,400
ஆனா அவன்... ஆனா அவன் இடத்தை
தெரிஞ்சுகிட்டான்.
508
00:49:15,480 --> 00:49:18,000
என்ன இடம்?
509
00:49:19,280 --> 00:49:21,800
என் இடத்த சொல்றீங்க.
உங்க இடத்த பற்றி பேசுவோம்.
510
00:49:23,960 --> 00:49:25,240
இல்லை, ஒரு நிமிஷம்.
511
00:49:25,320 --> 00:49:27,000
என்கிட்ட எதுவும் இல்ல.
512
00:49:28,080 --> 00:49:29,440
குடும்பத்த கண்டுபிடிச்சேன்.
513
00:49:30,560 --> 00:49:34,400
உங்ககிட்ட எல்லாம் இருந்தது.
ஆனா எல்லாம் தொலைச்சீங்க.
514
00:49:36,760 --> 00:49:37,960
கோலு மட்டும் இருந்தாள்.
515
00:49:39,800 --> 00:49:40,880
இப்ப, அவளும் இல்ல.
516
00:49:42,840 --> 00:49:45,680
அவங்களை எச்சரித்தேன், ஆனா
தடுக்க முடியல.
517
00:49:46,880 --> 00:49:49,920
ஆனா இனிமே என் குடும்பத்தை
காயப்படுத்த
518
00:49:50,000 --> 00:49:52,400
விடமாட்டேன். அவ்ளோதான்.
519
00:49:57,440 --> 00:49:59,880
-கோலுவை பார்த்தியா?
-ஆமா.
520
00:50:00,640 --> 00:50:03,480
கணக்கை மூடி, எல்லா பணத்தையும்
எடுத்து போயிட்டாள்.
521
00:50:07,120 --> 00:50:10,440
ஊரு முழுக்க கோலுவுக்காக
சுத்தினேன்,
522
00:50:12,160 --> 00:50:13,960
பைத்தியம் மாதிரி அவளை
தேடினேன்,
523
00:50:15,400 --> 00:50:19,880
நீ ஒரு வார்த்தை கூட சொல்லலை? சொன்னியா?
524
00:50:20,360 --> 00:50:21,960
குடும்பத்தை பார்த்துக்கிட்டே.
525
00:50:22,040 --> 00:50:23,600
ஆமா, பார்த்தேன்.
526
00:50:28,080 --> 00:50:30,200
கோலுவை உயிரோட எரிச்சாங்க!
527
00:50:30,280 --> 00:50:32,920
-அயோக்கிய நாயே!
-குட்டூ!
528
00:50:33,320 --> 00:50:34,520
அவனை விடு!
529
00:50:35,360 --> 00:50:37,680
-ப்ஹையா!
-அவன் போகட்டும்!
530
00:50:43,480 --> 00:50:44,840
அவன் போகட்டும், குட்டூ!
531
00:50:48,640 --> 00:50:49,680
குட்டூ, போகட்டும்!
532
00:50:55,280 --> 00:50:56,280
குட்டூ...
533
00:51:54,280 --> 00:51:56,960
மிர்ஸாபூர்
534
00:53:49,880 --> 00:53:51,880
வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார்
535
00:53:51,960 --> 00:53:53,960
படைப்பு மேற்பார்வையாளர்
நந்தினி ஸ்ரீதர்