1
00:00:26,000 --> 00:00:28,560
பாருங்க, நீங்க எல்லாரும்
ஒத்துழைக்கணும்.
2
00:00:29,160 --> 00:00:31,080
உங்க சம்பளத்துக்கு ஏற்பாடு
செய்றேன்.
3
00:00:31,920 --> 00:00:35,760
ப்ஹையா ஜி, தின கூலியையாவது தாங்க.
4
00:00:36,200 --> 00:00:38,200
இல்லாட்டி வேற வேலைக்கு
போய்டுவாங்க.
5
00:00:48,360 --> 00:00:51,320
பரவாயில்ல, ப்ஹையா. எல்லாம்
சரியா இருக்கு.
6
00:00:51,960 --> 00:00:53,680
இது வெறும் கோரிக்கை.
7
00:00:54,960 --> 00:00:56,560
பரவாயில்ல. எல்லாம் நல்லதுக்கு.
8
00:00:56,640 --> 00:00:58,280
ப்ளீஸ் போங்க. போங்க.
9
00:00:58,360 --> 00:00:59,840
இந்த பக்கமா போவோம்.
10
00:01:03,000 --> 00:01:04,840
-வணக்கம், மேடம்.
-மேடம், வணக்கம்.
11
00:01:08,840 --> 00:01:09,680
மேடம்...
12
00:02:19,040 --> 00:02:20,920
நீங்க இல்லாதப்போ நிறைய நடந்தது.
13
00:02:21,040 --> 00:02:22,040
குட்டூ.
14
00:02:22,760 --> 00:02:25,440
குட்டூ ப்ஹையாவும் ஜெயிலில்
இருக்கார்.
15
00:02:26,600 --> 00:02:29,160
ராபின் ப்ஹையா இறந்துட்டார்.
16
00:02:30,960 --> 00:02:33,400
அப்புறம் உங்க அப்பாவும் இல்லை.
17
00:02:33,440 --> 00:02:38,120
மகள் இறந்ததால் போலீஸ் அதிகாரி தற்கொலை
18
00:03:01,440 --> 00:03:03,120
இது கஜகாமினி, சத்யா.
19
00:03:04,960 --> 00:03:05,920
நிஜமாவா?
20
00:03:07,280 --> 00:03:08,760
நீ சாகலையா?
21
00:03:08,840 --> 00:03:09,840
உயிரோட இருக்கேன்.
22
00:03:10,360 --> 00:03:11,520
விஷயத்துக்கு வருவோம்.
23
00:03:12,160 --> 00:03:14,440
சரி. சொல்லுங்க.
24
00:03:14,520 --> 00:03:16,520
ஜேபி யாதவை சந்திக்கணும்.
25
00:03:17,560 --> 00:03:18,560
பணம் தயாரா இருக்கு.
26
00:03:20,800 --> 00:03:23,920
ஆதாரம் வேணும்.
நீ சொல்றதை நம்பமாட்டேன்.
27
00:03:25,160 --> 00:03:27,960
நான் செத்துட்டேன்னு நம்ப உனக்கு
ஆதாரம் தேவைப்படலை.
28
00:03:28,040 --> 00:03:29,520
ஆனா பணத்துக்கு ஆதாரம் வேணுமா?
29
00:03:31,360 --> 00:03:32,520
திரும்ப கேட்கமாட்டேன்.
30
00:03:32,600 --> 00:03:35,280
அட, கோபப்பட வேணாம்.
31
00:03:35,360 --> 00:03:38,200
சரி, சந்திப்புக்கு ஏற்பாடு செய்றேன்.
32
00:03:39,640 --> 00:03:41,720
மிர்ஸாபூர்
33
00:04:21,320 --> 00:04:23,120
பூர்வாஞ்சல்
34
00:04:36,160 --> 00:04:38,240
மாலை, மாலை, மாலை!
35
00:04:38,360 --> 00:04:40,360
வாரனாசி
36
00:04:40,480 --> 00:04:43,680
ரோஜா மாலை வாங்கணும்!
மாலை! புதுசு, வாசமுள்ளது!
37
00:04:44,240 --> 00:04:46,760
வாங்க, சார், வாங்க! மாலை வாங்குங்க!
38
00:04:47,440 --> 00:04:49,080
மாலை, மாலை!
39
00:04:50,240 --> 00:04:52,920
அது சரினாதானே? அவங்கதான்.
40
00:04:53,040 --> 00:04:54,240
இங்க என்ன வேலை?
41
00:05:19,800 --> 00:05:20,800
உக்காருங்க.
42
00:05:49,760 --> 00:05:51,240
நலமா, சரினா ஜி?
43
00:05:58,040 --> 00:05:59,080
பயப்படாதீங்க.
44
00:06:01,600 --> 00:06:03,600
இப்போ நான் ஆன்மீகவாதி.
45
00:06:04,560 --> 00:06:08,560
இங்க வந்த பிறகு அமைதி நிறைய
கிடைச்சுது.
46
00:06:09,400 --> 00:06:13,640
பகை, சதிகளை நான்
கடந்து வந்துட்டேன்.
47
00:06:16,560 --> 00:06:18,520
இந்த ஜென்மத்தில் அமைதி
கிடைக்காது.
48
00:06:25,760 --> 00:06:29,680
உங்களுக்கு மாதுரி அரசை உடனே
கவிழ்க்கணும்.
49
00:06:31,240 --> 00:06:33,320
வேற எதுக்காக என்னை கூப்பிடணும்?
50
00:06:37,560 --> 00:06:40,960
சரினா ஜி, நீங்க அளவுக்கு மீறி சுதந்திரமா
ஆனதா தோணலையா?
51
00:06:43,320 --> 00:06:44,320
பாருங்க,
52
00:06:45,800 --> 00:06:48,080
எனக்குள் இப்பவும் பழைய ஜேபி இருக்கான்.
53
00:06:49,920 --> 00:06:53,240
உங்களை பார்த்த பிறகு வெளியே வர
துடிக்கிறான்.
54
00:06:53,760 --> 00:06:57,080
தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க, யாதவ் ஜி.
55
00:06:57,160 --> 00:07:01,080
நேரடியா விஷயத்துக்கு வர சொன்னேன்.
56
00:07:01,880 --> 00:07:02,880
விஷயத்துக்கா?
57
00:07:09,680 --> 00:07:10,680
அப்போ, சரி,
58
00:07:12,800 --> 00:07:13,800
விலையை சொல்லுங்க.
59
00:07:20,080 --> 00:07:22,320
மாதுரியும் அவளோட அரசும்
நீக்கப்படணும்.
60
00:07:24,400 --> 00:07:26,640
இப்பவும் விலை போவேன்னு எப்படி
தோணுச்சு?
61
00:07:28,400 --> 00:07:29,640
அதும் உங்களுக்காக?
62
00:07:32,040 --> 00:07:33,200
பாருங்க, சரினா,
63
00:07:34,760 --> 00:07:38,480
பழைய பழக்கங்கள் போகாது,
ஒருத்தரின் இயல்பு மாறாது.
64
00:07:39,400 --> 00:07:44,080
இப்பவும் நீங்க அதிக விலைக்கு
போவீங்க.
65
00:07:48,720 --> 00:07:49,960
என்ன யோசிக்கிறே?
66
00:07:54,000 --> 00:07:55,040
சரி,
67
00:07:57,360 --> 00:07:59,520
நீங்க கேட்பதால்,
68
00:08:01,400 --> 00:08:03,480
அரசை கவிழ்க்க உதவுறேன்.
69
00:08:06,120 --> 00:08:07,480
ஆனா பாருங்க, யாதவ் ஜி,
70
00:08:08,320 --> 00:08:10,400
இப்போ எனக்காகதான் வேலை
செய்வேன்.
71
00:08:13,440 --> 00:08:14,920
அப்போ, நான் அடுத்த முதல்வர்.
72
00:08:17,560 --> 00:08:18,640
குஷ்வாஹா இல்லை.
73
00:08:24,760 --> 00:08:26,480
நாடு கிடைக்கும் முன்,
74
00:08:28,000 --> 00:08:30,680
கோட்டைகள் கட்டப் பார்க்காதே.
75
00:08:34,120 --> 00:08:35,240
இப்போதைக்கு, கழட்டிடு.
76
00:08:38,400 --> 00:08:40,280
இன்னைக்கு ராத்திரி,
77
00:08:42,400 --> 00:08:43,680
நான் சொல்றதை செய்வீங்க.
78
00:08:46,600 --> 00:08:48,200
பணம் கேட்டீங்க, இல்லையா?
79
00:08:50,160 --> 00:08:51,240
முழுசா இருக்கா?
80
00:08:56,200 --> 00:08:59,880
ஆமா, பணம் எல்லாம் இருக்கு,
81
00:09:01,040 --> 00:09:03,360
அப்போ எல்லா சந்தோசமும் ர்ணும்.
82
00:10:07,880 --> 00:10:09,760
விடியல் வரும் வரை...
83
00:10:09,880 --> 00:10:11,880
மாதுரி யாதவ் பிரகாசிப்பார்!
84
00:10:11,960 --> 00:10:13,880
விடியல் வரும் வரை...
85
00:10:14,000 --> 00:10:15,880
மாதுரி யாதவ் பிரகாசிப்பார்!
86
00:10:16,000 --> 00:10:18,000
விடியல் வரும் வரை...
87
00:10:18,080 --> 00:10:20,520
மாதுரி யாதவ் பிரகாசிப்பார்!
88
00:10:21,320 --> 00:10:22,400
உ.பி அரசு
89
00:10:22,480 --> 00:10:25,760
இன்று என் உறவுகளிடம் ஒரு கதை
சொல்ல விரும்புறேன்.
90
00:10:25,840 --> 00:10:27,360
உ.பியின் புதிய அடையாளம்
91
00:10:27,440 --> 00:10:29,000
ரொம்ப வருஷம் முன்னாடி,
92
00:10:30,520 --> 00:10:33,120
இந்த மாநிலத்தின் சின்ன கிராமத்தில்,
93
00:10:33,880 --> 00:10:36,760
90%க்கும் மேலான மக்களுக்கு
94
00:10:36,880 --> 00:10:39,080
அடிப்படை கல்வி இல்லை, அந்த
95
00:10:40,000 --> 00:10:41,160
கிராமத்திலிருந்து...
96
00:10:41,240 --> 00:10:42,160
லோ. ச்வா. பா.
97
00:10:42,240 --> 00:10:45,320
...தினக் கூலி வாங்கும் கூலியின்
மூத்த மகன்
98
00:10:46,520 --> 00:10:51,640
பள்ளிக்கு போக 20 கிலோமீட்டர் நடந்தான்.
99
00:10:53,000 --> 00:10:54,520
சீக்கிரமா,
100
00:10:55,960 --> 00:10:58,080
இருபது வருடங்கள் கடந்தது.
101
00:10:58,160 --> 00:11:01,200
கிராமத்தில் மாங்காய் உற்பத்தி குறைந்தது.
102
00:11:01,280 --> 00:11:03,520
மாங்காய் தோட்டங்கள் அழியத் தொடங்கியது.
103
00:11:04,400 --> 00:11:07,000
எல்லாரும் குழப்பமானாங்க.
104
00:11:09,000 --> 00:11:13,520
கூலித் தொழிலாளியின் மகனுக்கு
மட்டும்தான் புரிந்தது
105
00:11:14,840 --> 00:11:18,320
மகசூல் குறைவதுக்கு காரணம்
106
00:11:19,400 --> 00:11:22,280
சில விவசாயிகள் அவங்க தோட்டங்களில்
107
00:11:23,120 --> 00:11:26,200
தரம் குறைந்த விதைகளை
பயன்படுத்துவதால் என்று.
108
00:11:36,600 --> 00:11:37,560
ஹலோ?
109
00:11:37,640 --> 00:11:39,760
இங்க வர்றதுக்கு ஏன் இவ்ளோ நேரமாகுது?
110
00:11:41,520 --> 00:11:45,280
முழு குழுவையும் கொண்டு வர தாமதமாகும்.
111
00:11:46,640 --> 00:11:50,640
இதை யாதவ் ஜியிடம் முன்னாடியே சொல்லிட்டேனே.
112
00:11:50,720 --> 00:11:51,960
யாதவ் ஜியா?
113
00:11:52,040 --> 00:11:55,680
உங்க பணத்தை நான்தான்
குடுக்குறேன், சரியா?
114
00:11:55,760 --> 00:11:57,800
என் அரசாங்கம் பதவிக்கு வரும்.
115
00:11:58,360 --> 00:12:01,360
அதனால நடக்கறதை என்கிட்ட
சொல்லு. சரியா?
116
00:12:03,320 --> 00:12:04,320
அமைச்சர், ஐயா,
117
00:12:05,440 --> 00:12:08,720
நாங்க நாலு, ஐந்து கிலோமீட்டர்
தூரத்தில்தான் இருக்கோம்.
118
00:12:10,120 --> 00:12:11,160
வேகமா வந்திடுவோம்.
119
00:12:11,760 --> 00:12:12,720
வாங்க.
120
00:12:30,040 --> 00:12:31,480
வனபிரஸ்தா
121
00:12:35,760 --> 00:12:37,360
அதனால்தான் முக்கியமானது
122
00:12:37,840 --> 00:12:40,040
தனியா முன்னேறுவதுக்கு பதிலாக,
123
00:12:40,960 --> 00:12:43,800
ஒன்றாக முன்னேறுவோம்,
124
00:12:44,280 --> 00:12:45,840
வளர்ச்சிக்கு வழி வகுப்போம்.
125
00:12:45,920 --> 00:12:49,600
அந்த மாந்தோட்டங்கள் போல
அழியாமல் இருப்போம்.
126
00:12:53,280 --> 00:12:55,840
ஐந்து கிலோமீட்டரை கடக்க
ஏன் இவ்ளோ நேரமாகுது?
127
00:12:56,400 --> 00:12:58,680
சரி, என்ன நடக்குது? எங்க இருக்க?
128
00:12:58,760 --> 00:13:00,840
அதை சொல்லத்தான் கூப்பிட்டேன்.
129
00:13:01,880 --> 00:13:02,880
கவனமா கேளுங்க.
130
00:13:07,720 --> 00:13:09,280
-குஷ்வாஹா.
-ஷரத் சுக்லா?
131
00:13:12,240 --> 00:13:14,040
இங்கிருந்து நான் பார்த்துக்குறேன்.
132
00:13:14,520 --> 00:13:16,880
ஷரத் சுக்லா, நீங்களா?
133
00:13:16,960 --> 00:13:17,960
என்னை தெரியுதா?
134
00:13:18,880 --> 00:13:22,440
இந்த நடுக்கத்தோடயே ஜேபி யாதவ்
கிட்ட தகவலை சொல்லுங்க.
135
00:13:24,880 --> 00:13:26,920
மாதுரிக்கு எதிரா நிக்குறீங்க.
136
00:13:28,440 --> 00:13:29,760
அப்போ, எனக்கும் எதிரி.
137
00:13:32,200 --> 00:13:37,000
அதனால் ஜேபி யாதவை இருக்கும் பொந்திலிருந்து
வர வேணாம்னு சொல்லுங்க.
138
00:13:41,120 --> 00:13:43,200
அவரை காயப்படுத்த விரும்பலை.
139
00:13:44,880 --> 00:13:46,520
எங்களுக்கு பழைய உறவிருக்கு.
140
00:13:51,800 --> 00:13:54,960
ஜேபி யாதவ் உங்க விசுவாசத்துக்கு
பேரம் பேசினார்.
141
00:13:58,520 --> 00:14:01,560
உங்க உயிர்களுக்கு நான் விலை சொல்லவா?
142
00:14:02,880 --> 00:14:06,000
அன்று முதல், அவன் தந்தைக்கு மட்டுமல்ல,
143
00:14:07,080 --> 00:14:09,880
முழு கிராமத்துக்கும் மகனானான்.
144
00:14:10,960 --> 00:14:13,600
அந்த கிராமம் முழுக்க அவரின் குடும்பமானது.
145
00:14:14,320 --> 00:14:16,640
அந்த பையன் யாருன்னு தெரியுமா?
146
00:14:18,840 --> 00:14:21,480
மறைந்த சூர்யா பிரதாப் யாதவ்.
147
00:14:22,160 --> 00:14:25,920
-சூர்யா பிரதாப் யாதவ்...
-வாழ்க! வாழ்க!
148
00:14:26,000 --> 00:14:29,480
-சூர்யா பிரதாப் யாதவ்...
-வாழ்க! வாழ்க!
149
00:14:29,560 --> 00:14:31,560
லோக் ஸ்வராஜ் கட்சி...
150
00:14:31,640 --> 00:14:33,480
வாழ்க! வாழ்க!
151
00:14:33,560 --> 00:14:35,120
லோக் ஸ்வராஜ் கட்சி...
152
00:14:35,200 --> 00:14:37,160
வாழ்க! வாழ்க!
153
00:14:37,240 --> 00:14:38,960
லோக் ஸ்வராஜ் கட்சி...
154
00:14:39,040 --> 00:14:40,720
வாழ்க! வாழ்க!
155
00:14:40,800 --> 00:14:42,640
லோக் ஸ்வராஜ் கட்சி...
156
00:14:42,720 --> 00:14:44,840
வாழ்க! வாழ்க!
157
00:14:50,240 --> 00:14:52,040
ஆமா. சந்திப்பில் இருக்கோம்.
158
00:14:53,560 --> 00:14:54,720
இடது பக்கம் வாங்க.
159
00:14:56,680 --> 00:14:57,720
ஆமா, தெரியுது.
160
00:15:13,040 --> 00:15:14,960
கோலு மேடம் வந்திருக்காங்கனு
சொல்லு.
161
00:15:30,400 --> 00:15:31,400
உள்ளே வாங்க.
162
00:15:35,640 --> 00:15:37,320
இங்க இருங்க, இப்போ வர்றேன்.
163
00:15:42,560 --> 00:15:43,880
கோலு மேடம் வந்திருக்காங்க.
164
00:15:49,520 --> 00:15:52,640
வெறும் கையோட வந்திருக்கீங்க.
யாதவ் ஜி சந்திக்கமாட்டார்.
165
00:15:53,800 --> 00:15:55,320
-நீங்க போகலாம்...
-இரு.
166
00:15:56,600 --> 00:15:59,320
அவர் வாழ்க்கை முழுக்க தலைமறைவா
இருக்கணுமானு கேளு.
167
00:16:00,640 --> 00:16:03,800
அவருக்கு கொஞ்சம் தைரியம்
இருக்கும்னு நினைச்சு வந்தேன்.
168
00:16:05,200 --> 00:16:07,400
அதிகம் இருக்கமாட்டேன்.
முடிவு செய்யட்டும்.
169
00:16:13,520 --> 00:16:14,720
சாதாரண முடிவு.
170
00:16:17,680 --> 00:16:19,880
முன்பணம் கிடைச்சாதான் பேச
முடியும்.
171
00:16:24,440 --> 00:16:26,360
என்னை பற்றிய கவலை வேணாம்.
172
00:16:28,520 --> 00:16:32,360
யாதவ் ஜி, இதுதான் உங்க பிரச்சினை.
173
00:16:35,320 --> 00:16:37,040
பணம்தான் பலம்னு நினைக்கிறீங்க,
174
00:16:37,680 --> 00:16:40,240
ஆனா ரௌடிங்கதான் நிஜ பலம்.
175
00:16:41,240 --> 00:16:42,240
நிஜமாவா?
176
00:16:44,280 --> 00:16:45,840
அப்போ உன் பலம் எங்க?
177
00:16:51,400 --> 00:16:52,920
மாதுரி ரொம்ப பலசாலி.
178
00:16:53,880 --> 00:16:55,720
உங்களால தனியா தகர்க்க முடியாது.
179
00:16:57,680 --> 00:16:59,880
உங்க அரசியல் தோற்றப்போ,
180
00:16:59,960 --> 00:17:03,880
நாங்க திரிபாதிகளை மிர்ஸாபூரை
விட்டு முழுசா ஒழிச்சோம்.
181
00:17:07,440 --> 00:17:09,920
உங்க எல்லா பிரச்சினைகளுக்கும்
ஒரே வழிதான்.
182
00:17:12,880 --> 00:17:15,560
குட்டூ பண்டிட், இப்போ ஜெயிலில்
இருக்கார்.
183
00:17:29,920 --> 00:17:32,800
கேளு, கேடுகெட்டவனே. நீ
முதல்வரை கொன்னனு தெரியும்.
184
00:17:34,440 --> 00:17:37,200
சார், ஆவணமும் துப்பாக்கியும் அவன்
டிரக்ல கெடச்சது.
185
00:17:38,480 --> 00:17:41,560
ஜோன்பூர். ஷரத் சுக்லா.
186
00:17:42,800 --> 00:17:45,040
ஆதாரம் இருந்து,
ஏன் முன்னாடியே வரல?
187
00:17:53,440 --> 00:17:57,000
இதனால் குட்டூ விஷயத்தில் கண்டிப்பு
குறையும்னு நினைக்க வேணாம்.
188
00:17:58,240 --> 00:17:59,800
நான் அதை எதிர்பார்க்கலை.
189
00:17:59,880 --> 00:18:01,400
அப்புறம் ஏன் இங்க வந்த?
190
00:18:04,960 --> 00:18:08,880
குட்டூ பண்டிட்டும் அவர் மாதிரி வேற
குற்றவாளிகளும் தண்டிக்கப்படணும்.
191
00:18:10,080 --> 00:18:11,920
அப்பாவி தண்டிக்கப்பட கூடாது,
192
00:18:12,800 --> 00:18:14,200
அதுதான் என் ஒரே நோக்கம்.
193
00:18:15,760 --> 00:18:19,080
நோக்கம் எதுவானாலும், மக்கள்
நீதிமன்றத்திலிருந்து வரணும்.
194
00:18:19,560 --> 00:18:21,760
அடுத்த முறை நேரடி அனுமதி
கிடைக்காது.
195
00:18:25,800 --> 00:18:29,160
அதிகாரத்தில் இருக்கீங்க.
நீதி அதிகாரத்திலிருந்து கிடைக்கும்.
196
00:18:30,800 --> 00:18:34,800
நேரடியா சந்திச்சு சொல்ல விரும்பினேன்,
குற்றவாளிகள் குற்றவாளிகள்தான்னு
197
00:18:35,480 --> 00:18:36,960
குடும்பம், வெளி ஆள் இல்லை.
198
00:18:42,520 --> 00:18:45,800
அப்புறம் எனக்கு, உங்களை திரும்ப
சந்திக்கணும்ன்னா,
199
00:18:46,960 --> 00:18:49,440
பொது மக்களுக்கும் மேலாக நான் இருக்கும்.
200
00:19:03,080 --> 00:19:06,760
போலீஸ், ஜோன்பூர்.
201
00:19:21,080 --> 00:19:23,480
நாம ஆதாரத்தை பரிசோதிக்கணும்னு
தோணுது.
202
00:19:31,480 --> 00:19:32,440
மன்னிக்கணும்.
203
00:20:10,560 --> 00:20:13,240
எல்லா எம்எல்ஏக்களும் ஒரே
ரிசார்ட்ல இருக்காங்க.
204
00:20:15,640 --> 00:20:17,520
யாரும் எதிர் கட்சி போகமாட்டாங்க.
205
00:20:19,560 --> 00:20:23,080
கவலைப்படாமல் குற்றமற்ற-மாநிலத்தில்
கவனம் செலுத்து.
206
00:20:26,960 --> 00:20:27,960
மாதுரி?
207
00:20:30,080 --> 00:20:31,200
என்ன யோசிக்கிறே?
208
00:20:34,520 --> 00:20:35,640
பாரு, கவலைப்படாதே.
209
00:20:37,800 --> 00:20:40,800
ரொம்ப யோசிச்சா கஷ்டமான முடிவுகளை
எடுக்க முடியாது.
210
00:20:47,640 --> 00:20:49,960
நீ அப்படி நிறைய முடிவுகளை எடுத்திருப்பே.
211
00:20:53,280 --> 00:20:55,720
நாம செய்யிற வேலையில் அப்படிபட்ட
முடிவுகள்
212
00:20:55,800 --> 00:20:58,000
எடுக்க வேண்டி வரும்னு தெரியும்.
213
00:21:02,440 --> 00:21:03,800
நீ என்கிட்ட சொல்லலாம்.
214
00:21:05,040 --> 00:21:06,760
ரகசியங்கள் வைக்க தேவையில்லை.
215
00:21:08,560 --> 00:21:11,080
நீ செஞ்சதெல்லாம் முடிஞ்சு போச்சு.
216
00:21:14,560 --> 00:21:17,560
அது நம்மை எந்த விதத்திலும்
பாதிக்காது.
217
00:21:35,440 --> 00:21:38,080
மாதுரி, உன்கிட்ட மறைத்து வைக்க
விரும்பல.
218
00:21:40,200 --> 00:21:41,760
அது என்னால் முடியாது.
219
00:21:45,320 --> 00:21:47,640
நான் அதை ஏன் செஞ்சேன்னு
220
00:21:50,160 --> 00:21:51,600
புரிஞ்சுப்பனு நம்புறேன்.
221
00:22:05,800 --> 00:22:07,120
காலீன் ப்ஹையா சாகலை.
222
00:22:11,080 --> 00:22:12,320
என்னோட இருக்கார்.
223
00:22:18,640 --> 00:22:22,000
அவரோட உன் உறவு குழப்பமாக
முடிந்தது அதனால்
224
00:22:24,000 --> 00:22:25,640
எனக்கு உறுதியா தெரியலை
225
00:22:27,240 --> 00:22:29,160
உன்னை நம்பலாமா வேணாமான்னு.
226
00:22:32,760 --> 00:22:35,120
உன்னை நல்லா தெரிஞ்சுகிட்டப்போ,
227
00:22:35,880 --> 00:22:37,200
உன்ன நம்ப தொடங்கினேன்,
228
00:22:39,160 --> 00:22:40,480
அதுக்குள் காலம் கடந்தது.
229
00:22:44,000 --> 00:22:46,680
நீ என் மேலே
நம்பிக்கை வைப்பேனு நினைக்குறேன் நான்
230
00:22:47,840 --> 00:22:49,040
என்ன செஞ்சிருந்தாலும்,
231
00:22:51,480 --> 00:22:53,880
உன்னை காயப்படுத்துறது இல்லைனு.
232
00:22:56,680 --> 00:22:57,720
அப்புறம்?
233
00:23:00,160 --> 00:23:01,160
அப்புறம்...
234
00:23:03,680 --> 00:23:07,480
அவர் பாதுகாப்பா, நல்லா இருக்கார்.
235
00:23:10,680 --> 00:23:12,840
அவன் என் குடும்பத்தில் ஒரு அங்கம்.
236
00:23:25,880 --> 00:23:28,400
அவரை தனியா சந்திக்கணும்.
237
00:23:31,120 --> 00:23:33,000
அவர் எனக்குதான் முதலில் உறவு.
238
00:23:34,160 --> 00:23:36,400
அவர் என்னை நம்பியிருக்கணும்.
239
00:23:42,160 --> 00:23:43,360
இப்போ அவர் மாறிட்டார்.
240
00:23:47,440 --> 00:23:49,000
இரண்டாவது வாய்ப்பு கொடுத்தேன்.
241
00:23:51,720 --> 00:23:53,360
நீயும் அதை செய்யணும்.
242
00:24:00,520 --> 00:24:02,760
சந்திப்புக்கு ஏற்பாடு செய்ங்க.
243
00:24:05,480 --> 00:24:07,240
கொஞ்ச நேரம் தனியா இருக்கணும்.
244
00:24:10,640 --> 00:24:12,520
நீ கொஞ்சம் பொறுமையா இருக்கணும்.
245
00:24:20,720 --> 00:24:22,880
தூங்குடா, கண்ணா, தூங்கு.
246
00:24:23,360 --> 00:24:24,560
தூங்கு. தூங்கு.
247
00:24:24,640 --> 00:24:26,600
தூங்கு. தூங்கு. தூங்கு.
248
00:24:28,400 --> 00:24:30,600
அம்மா, உள்ள வரலாமா?
249
00:24:31,240 --> 00:24:32,920
வா. உள்ளே வா.
250
00:24:34,200 --> 00:24:36,160
அவசரமா உங்ககிட்ட பேசணும்.
251
00:24:37,680 --> 00:24:39,320
நானும் உன்கிட்ட பேசணும்.
252
00:24:39,880 --> 00:24:42,560
தகவல் அனுப்பலாமானு நினைச்சேன்.
253
00:24:43,680 --> 00:24:44,680
சொல்லுங்க.
254
00:24:52,240 --> 00:24:54,880
நீ மாநில வேலையில் மும்முரமா
இருக்கே.
255
00:24:57,040 --> 00:25:01,440
நீ மும்முரமா இருப்பதால்,
உன்னால் கடந்து வர முடியுது.
256
00:25:02,040 --> 00:25:03,560
அது உனக்கு தைரியம் தருது.
257
00:25:09,640 --> 00:25:11,280
நானும் தைரியமாகணும்.
258
00:25:14,600 --> 00:25:16,400
எனக்காகவும், குழந்தைக்காகவும்.
259
00:25:21,000 --> 00:25:22,840
நான் மிர்ஸாபூரை ஆளணும்.
260
00:25:26,800 --> 00:25:30,640
அது என் மகனின் சொத்து.
என்ன இருந்தாலும், நான் அவன் அம்மா.
261
00:25:33,080 --> 00:25:34,560
ஆனா எனக்கு உன் ஆதரவு வேணும்.
262
00:25:40,480 --> 00:25:42,400
இப்போ வேற யாரும் பாக்கி இல்ல.
263
00:25:46,440 --> 00:25:47,440
இல்லையா, கண்ணா?
264
00:25:49,440 --> 00:25:51,840
அப்பா பற்றி உங்ககிட்ட சொல்ல வந்தேன்...
265
00:25:51,920 --> 00:25:54,000
இப்போ அவர் உயிரோட இருக்க
வாய்ப்பே இல்ல.
266
00:25:57,960 --> 00:25:59,640
ரொம்ப காலம் ஆச்சு.
267
00:26:01,640 --> 00:26:03,840
நானும் கடந்து போகணும்னு
தோணுது.
268
00:26:06,080 --> 00:26:07,920
அவர் உயிரோட இருக்கலாம்.
269
00:26:08,000 --> 00:26:09,760
எப்படி இருப்பார்?
270
00:26:13,040 --> 00:26:15,120
அவர் உயிரோட இருக்க வாய்ப்பே
இல்ல.
271
00:26:16,280 --> 00:26:17,640
மூன்று முறை சுட்டாங்க.
272
00:26:21,040 --> 00:26:23,720
அவரை மூணு முறை சுட்டாங்கனு
எப்படி தெரியும்?
273
00:26:30,400 --> 00:26:34,440
குட்டூவின் கைதியா இருந்தேன்,
ஆனா அவங்க பேசுறது கேட்டுட்டு இருந்தேன்.
274
00:26:35,160 --> 00:26:37,440
குட்டூவும் கோலுவும் பேசுறதை
கேட்டேன்லே.
275
00:26:39,960 --> 00:26:41,560
அதுக்கு பின் தூக்கம் வரவேலை.
276
00:26:45,920 --> 00:26:46,920
அதை விடு.
277
00:26:49,000 --> 00:26:52,320
மிர்ஸாபூரை ஆள உதவி செய்வீயா?
278
00:26:52,400 --> 00:26:53,240
ஆமா.
279
00:26:55,720 --> 00:26:57,040
அதுத்தானே என் வீடு.
280
00:26:59,880 --> 00:27:01,440
இங்க எப்பவும் இருக்க முடியாது.
281
00:27:03,680 --> 00:27:05,360
நீங்க தயார் ஆகுங்க.
282
00:27:06,800 --> 00:27:10,600
நீங்களும் குழந்தையும் வீட்டுக்கு
போறீங்க.
283
00:27:23,280 --> 00:27:24,880
நடக்காத விஷயங்களை சொல்றீங்க?
284
00:27:26,720 --> 00:27:29,480
உங்க அரசியல் வாழ்க்கை முடிந்தது.
285
00:27:29,560 --> 00:27:31,760
என்னோடதையும் கெடுக்கணுமா?
286
00:27:35,880 --> 00:27:37,960
இப்போ அந்த வாழ்க்கை இல்லாம
இருக்கலாம்,
287
00:27:40,440 --> 00:27:42,120
ஆனா இப்பவும் லட்சியமிருக்கு.
288
00:27:49,840 --> 00:27:51,080
நீங்க பழைய வீரர்.
289
00:27:52,800 --> 00:27:54,560
என் லட்சியத்தை பயன்படுத்துங்க.
290
00:27:55,320 --> 00:27:58,920
எவ்ளோ காலம் முதல்வராக
ஒளித்து பிடிச்சு ஆடுவீங்க?
291
00:28:10,040 --> 00:28:11,280
உங்க தோற்றம்
292
00:28:12,600 --> 00:28:15,560
மாறியதால், ஞானி மாதிரி
பிரச்சாரம் செய்றீங்க.
293
00:28:16,640 --> 00:28:21,320
ஒரு விஷயம் சொல்லுங்க.
பெரும்பான்மை, பணம், அதிகாரம்,
294
00:28:22,000 --> 00:28:23,600
எல்லாம் மாதுரி பக்கமிருக்கு.
295
00:28:24,640 --> 00:28:25,720
என்ன வெச்சிருக்கீங்க?
296
00:28:26,840 --> 00:28:28,080
உங்க லட்சியமா?
297
00:28:35,160 --> 00:28:39,000
அது, உங்க நகைச்சுவையையும்
மதிக்கிறேன்.
298
00:28:43,960 --> 00:28:47,640
ஆனால் பெரும்பான்மை, பணம்,
299
00:28:49,000 --> 00:28:51,080
எல்லாம் நம் கட்டுப்பாட்டுக்குள் வரும்
300
00:28:53,040 --> 00:28:55,080
ரௌடி பலம் நமக்கு இருந்தால்.
301
00:28:55,160 --> 00:28:56,160
சரி...
302
00:28:59,320 --> 00:29:01,040
அப்போ, அதை தொடங்குவோம்.
303
00:29:02,480 --> 00:29:05,440
இனி எந்த ரௌடி உங்களுக்காக
வருவான்?
304
00:29:07,160 --> 00:29:08,160
ஒரு ஆள் உண்டு.
305
00:29:09,480 --> 00:29:12,280
அறிமுகம் செய்றேன்.
வெளியே காத்திருக்காள்.
306
00:29:14,120 --> 00:29:15,600
ஆனா அவளுக்கு...
307
00:29:17,200 --> 00:29:18,680
பதில் உதவி வேணும்.
308
00:29:29,720 --> 00:29:30,720
சரி.
309
00:29:56,200 --> 00:29:58,440
நீங்க... உயிரோட இருக்கீங்களா?
310
00:29:59,880 --> 00:30:00,880
ஆமா.
311
00:30:02,720 --> 00:30:05,280
எல்லாத்தையும் விடுங்க.
312
00:30:06,000 --> 00:30:09,280
யாரை எதிர்க்குறனு சொல்லு.
313
00:30:10,080 --> 00:30:11,840
எதிர்பார்ப்பு மாமா, எதிர்ப்பில்ல.
314
00:30:11,920 --> 00:30:14,840
தெரியும், மடையா. "எதிர்பார்ப்பு."
315
00:30:14,920 --> 00:30:19,120
எல்லாருக்கும் என்ன சொல்றேன்னு தெரியும்.
இல்லையா?
316
00:30:21,440 --> 00:30:24,680
என்னன்னா சோலங்கி ஜி, உங்களுக்கு
புரியாது.
317
00:30:40,800 --> 00:30:43,640
ஜோன்பூர்
318
00:30:57,360 --> 00:30:59,160
காற்று குளிர் அடிக்குது.
319
00:31:02,160 --> 00:31:04,480
தசராவுக்குப் பிறகு பருவநிலை
மாறும்.
320
00:31:11,520 --> 00:31:14,240
பூர்வாஞ்சல் விஷயத்தில்
நம்பிக்கை இருக்கு தாஉ ஜி.
321
00:31:16,280 --> 00:31:18,600
நம் திட்டம் எல்லாம் நல்லா வேலை
செய்யுது.
322
00:31:22,320 --> 00:31:25,360
ஆனா முக்கியமான ஒன்றை
விட்டுட்டோம்.
323
00:31:27,680 --> 00:31:29,360
நீங்களும் நானும்
324
00:31:33,720 --> 00:31:37,520
இந்த திட்டங்களுக்கும் சதிகளுக்கும் நடுவில்
நம் உறவு வளர்ந்தது.
325
00:31:40,360 --> 00:31:42,600
அதனால், கடைசியில் நாம
326
00:31:43,840 --> 00:31:45,960
ஒருவருக்கொருவர் போட்டியாக கூடாது.
327
00:31:56,400 --> 00:31:59,800
அன்னிக்கு உங்களை ஏன் காப்பாற்றினேன்னு
சொல்லவே இல்லை.
328
00:32:05,480 --> 00:32:10,240
என் அப்பா உங்க அப்பாவை தாக்கியதால்
தொடங்கிய பகையை,
329
00:32:12,000 --> 00:32:14,280
உங்களை காப்பாற்றி தீர்க்கப் பார்த்தேன்.
330
00:32:23,000 --> 00:32:26,240
ஆனா என் குடும்பத்தின் பாகமாவீங்கனு
நினைச்சே பார்க்கலை.
331
00:32:28,080 --> 00:32:30,600
மிர்ஸாபூரின் அரியணை உங்களோடது.
332
00:32:35,720 --> 00:32:38,000
இப்ப நேரம் வந்திடுச்சு உங்க மரபை தொடர
333
00:32:39,760 --> 00:32:41,720
என் சக்திவாய்ந்த அடையாளத்தோடு .
334
00:32:47,520 --> 00:32:51,240
ஷரத், உனக்கு வாக்கு கொடுத்திட்டேன்.
335
00:32:53,720 --> 00:32:55,440
அரியணைல நீதான் உக்காருவேன்னு.
336
00:32:57,360 --> 00:32:59,240
உன்னை நான் உக்கார வைப்பேன்.
337
00:33:04,280 --> 00:33:05,400
மீட்டிங் கூப்பிடு.
338
00:33:14,800 --> 00:33:16,880
நீங்க இருப்பது மாதுரிக்கு தெரியும்.
339
00:33:22,080 --> 00:33:24,400
நீங்க பீனா மேடத்த, மகனை பார்க்கலாம்.
340
00:33:26,720 --> 00:33:29,080
மாதுரியை நம்பி ஒருமுறை
341
00:33:31,120 --> 00:33:32,720
தப்பு செஞ்சேன்.
342
00:33:37,200 --> 00:33:38,840
நான் மாதுரியை நம்புறேன்.
343
00:33:42,960 --> 00:33:45,080
உங்களை தனியா சந்திக்க விரும்புறாள்.
344
00:33:47,160 --> 00:33:48,160
அவளை பாருங்களேன்.
345
00:33:49,800 --> 00:33:50,880
எனக்காக.
346
00:34:47,000 --> 00:34:48,640
ஷரத் செய்ததெல்லாம்
347
00:34:50,640 --> 00:34:51,760
தனிப்பட்ட விஷயம்.
348
00:34:53,160 --> 00:34:55,600
உன்னை எதிர்த்து இல்லை, என்னை
எதிர்த்து.
349
00:34:58,520 --> 00:35:01,200
எல்லாத்தையும் மறந்து கடந்து
வந்துட்டேன்.
350
00:35:04,200 --> 00:35:05,960
ஷரத்துக்கு வாக்கு குடுத்தேன்
351
00:35:06,800 --> 00:35:08,200
அரியணையில் உக்கார வைப்பேன்னு
352
00:35:11,640 --> 00:35:13,440
என் வாக்கை காப்பாற்றுவேன்.
353
00:35:19,680 --> 00:35:22,360
உங்களுக்கு சரின்னு தோணுனத்தை
எப்பவும் செஞ்சீங்க.
354
00:35:26,080 --> 00:35:27,680
மகன் சொன்னதை கேட்டதே இல்லை.
355
00:35:31,880 --> 00:35:34,120
என்னை உங்க மகளா எப்பவும்
ஏத்துக்கலை.
356
00:35:43,600 --> 00:35:46,920
உங்களுக்கு உங்க குடும்பமும், குட்டூ
பண்டிடும் வேணும்னா,
357
00:35:47,000 --> 00:35:48,480
என் கட்டுப்பாட்டில் உள்ளவன்.
358
00:35:49,360 --> 00:35:51,560
நான் சொல்றதை நீங்க செய்யணும்.
359
00:36:13,160 --> 00:36:15,960
பஸ்தி - கோரக்பூர் - குஷிநகர் - தியோரியா
360
00:36:16,040 --> 00:36:18,040
பலியா - ஆசம்கர் - மாவ் - காஜிபூர்
361
00:36:18,120 --> 00:36:20,120
வாரனாசி - மிர்ஸாபூர் - பிரயாக்ராஜ்
362
00:36:20,160 --> 00:36:24,160
பிரயாக்ராஜ்
363
00:36:37,000 --> 00:36:38,080
ஓ, வாங்க.
364
00:36:39,120 --> 00:36:40,200
சலாம், ப்ஹாய்.
365
00:36:40,800 --> 00:36:41,800
சலாம்.
366
00:36:47,080 --> 00:36:48,840
ஷுக்லா நிலைமை தெரியுதா?
367
00:37:00,560 --> 00:37:02,560
மோசமான புயலுக்கு பிறகு
368
00:37:03,560 --> 00:37:05,320
இங்க கூடியிருக்கீங்க.
369
00:37:06,640 --> 00:37:07,760
அதுக்காக, மேற்கு
370
00:37:08,960 --> 00:37:10,680
உங்களுக்கு நன்றி சொல்லுது.
371
00:37:12,840 --> 00:37:13,960
உக்காருங்க.
372
00:37:16,440 --> 00:37:17,440
உக்காருங்க.
373
00:37:25,360 --> 00:37:26,560
முடிவு செய்தபடி,
374
00:37:28,560 --> 00:37:32,160
இந்த நல்ல நாளில், கிழக்கின் புதிய தலைவரை
அறிவிப்போம்.
375
00:37:36,120 --> 00:37:39,600
அதிகாரபூர்வமா அந்த பெயரை அறிவிக்கும் முன்,
376
00:37:40,880 --> 00:37:44,320
உங்களுக்கு கடைசி வாய்ப்பு தர்றோம்.
377
00:37:46,200 --> 00:37:47,920
யாருக்காவது எதிர்ப்பு இருக்கா?
378
00:37:48,000 --> 00:37:49,800
வேணாம். மத்தவங்க சொல்லலாம்.
379
00:37:49,880 --> 00:37:51,880
சரி, அஸ்லம் ஜி, உங்க விருப்பம் போல.
380
00:37:53,040 --> 00:37:54,040
இல்லை, முன்னாவர் ஜி,
381
00:37:55,640 --> 00:37:57,640
யாருக்கும் எதிர்ப்பு இருப்பதா தோணலை.
382
00:37:58,120 --> 00:37:59,880
நாங்க இப்போ எதுக்கு எதிர்க்கணும்?
383
00:37:59,960 --> 00:38:02,840
-ஆமா. அதுவும் சரி.
-அது சரித்தான். சரி.
384
00:38:02,920 --> 00:38:03,920
சரி.
385
00:38:06,160 --> 00:38:08,640
ஹக்கீம் சாப் அரியணையின்
பாரம்பரியத்தை
386
00:38:09,640 --> 00:38:11,880
தொடர முடிவு செஞ்சிருக்கார்.
387
00:38:13,640 --> 00:38:15,120
ஆனா இப்போதைக்கு,
388
00:38:15,160 --> 00:38:20,200
பூர்வாஞ்சலுக்கு சுயமா நிற்க ஆதரவு
தேவை.
389
00:38:25,000 --> 00:38:27,600
நிலைமை சரியாகும் வரை,
390
00:38:29,160 --> 00:38:32,040
பூர்வாஞ்சல் மேற்கின் பாதுகாப்பில்
இருக்கும்.
391
00:38:35,080 --> 00:38:36,440
எல்லா முடிவுகளுக்கும்
392
00:38:37,520 --> 00:38:39,800
மேற்கின் ஒப்புதல் வேணும்.
393
00:38:40,480 --> 00:38:42,080
புதுசா சொல்றீங்க, முன்னாவர் ஜி.
394
00:38:43,080 --> 00:38:44,840
இதில் விவாதம் இல்ல.
395
00:38:45,840 --> 00:38:46,840
ஷரத் பாபு?
396
00:38:53,520 --> 00:38:54,560
முன்னாவர் ஐயா,
397
00:38:57,200 --> 00:38:59,840
எப்போ இருந்து விருந்தாளியா வந்த
இடத்தை
398
00:39:01,320 --> 00:39:03,920
ஆளுறதுக்கான கனவு காண தொடங்கினீங்க?
399
00:39:06,680 --> 00:39:08,800
பூர்வாஞ்சலின் வேர்கள் பலமானது.
400
00:39:10,000 --> 00:39:11,680
எங்களுக்கு எந்த ஆதரவும் வேணாம்.
401
00:39:13,400 --> 00:39:16,040
உண்மையில், உங்களுக்குதான்
பாதுகாப்பு தேவை.
402
00:39:16,640 --> 00:39:17,640
அது மறந்து போச்சா?
403
00:39:27,600 --> 00:39:28,640
வணக்கம், ப்ஹையா.
404
00:39:30,920 --> 00:39:33,360
-அயோக்கியன் மோசமானான்.
-ஓ, நிஜமாவா?
405
00:39:36,120 --> 00:39:37,160
வணக்கம், ப்ஹையா.
406
00:39:38,600 --> 00:39:39,640
வணக்கம், ப்ஹையா.
407
00:39:43,440 --> 00:39:44,480
வணக்கம், பையா.
408
00:39:45,360 --> 00:39:46,400
கும்பிடுறேன், பையா.
409
00:39:48,360 --> 00:39:49,440
ஷரத் ஷுக்லா,
410
00:39:51,960 --> 00:39:53,640
என்னை அவமதிக்கறீங்க.
411
00:39:53,680 --> 00:39:56,920
நீங்க அரியணையை அவமதிப்பதை
தடுக்குறேன்.
412
00:39:58,280 --> 00:40:00,440
ரொம்ப கவனமா இருக்கணும்..
413
00:40:03,400 --> 00:40:06,120
நாம யாரை நம்புறோம்னு...
414
00:40:07,160 --> 00:40:08,480
-ப்ரனாப்.
-சில நேரங்களில்,
415
00:40:10,160 --> 00:40:11,520
தேவதை என்று நினைச்சு
416
00:40:12,800 --> 00:40:14,560
பிசாசிடம் போவோம்.
417
00:40:23,200 --> 00:40:24,880
என்னை மறந்திருக்க மாட்டீங்கலே.
418
00:40:30,800 --> 00:40:35,440
நன்றி கடவுளே.
காலீன்ப்ஹையாவின் புகழ் குறையலை.
419
00:40:37,880 --> 00:40:39,120
ரொம்ப முக்கியமா,
420
00:40:39,920 --> 00:40:42,520
எல்லா கோரிக்கையும் முடிவுக்கு
வந்தது.
421
00:40:46,560 --> 00:40:50,000
காலீன் ப்ஹையா, உங்க
அரியணைக்கு வாங்க
422
00:40:51,080 --> 00:40:54,560
மீண்டும் பூர்வாஞ்சலை ஆட்சி செய்ங்க.
423
00:41:01,040 --> 00:41:02,160
இந்த அரியணை...
424
00:41:05,400 --> 00:41:06,800
இந்த பாரம்பரியம்...
425
00:41:08,080 --> 00:41:12,320
நானும் என் அப்பாவும் சேர்த்து
உருவாக்கியது.
426
00:41:15,160 --> 00:41:17,800
இல்லாட்டி நீங்க யாரும்
இருந்திருக்கமாட்டீங்க.
427
00:41:20,880 --> 00:41:23,440
நாம வேட்பாளரை முடிவு செய்ய இருப்பதால்,
428
00:41:25,320 --> 00:41:28,120
அந்த வேலையும் முடிவுக்கு வரும்.
429
00:41:29,080 --> 00:41:30,840
உக்காருங்க. தயவு செஞ்சு.
430
00:41:30,920 --> 00:41:33,000
ஆமா. உக்காருங்க. உக்காந்து பேசலாம்.
431
00:41:37,040 --> 00:41:38,560
இந்த அரியணையின் மகிமை
432
00:41:39,280 --> 00:41:41,160
அதில் இருப்பவரை பொறுத்தது.
433
00:41:44,840 --> 00:41:48,880
அதன் பெருமையை காத்து,
அதை கூட்டுபவருக்கானது.
434
00:41:52,200 --> 00:41:54,040
கஷ்டமான முடிவுகளை எடுத்து
435
00:41:54,960 --> 00:41:57,080
அமைதியான மனதோடு தண்டிக்க
கூடியவர்.
436
00:42:02,280 --> 00:42:04,400
எனக்கு, ஒரே ஒருவர்தான் இருக்கார்.
437
00:42:06,480 --> 00:42:09,920
என்னை போன்ற, ஷரத் ஷுக்லா.
438
00:42:14,320 --> 00:42:15,320
ஷரத்...
439
00:42:20,160 --> 00:42:24,200
இன்று முதல், இவர்தான் மிர்ஸாபூரின் ராஜா.
440
00:42:34,320 --> 00:42:36,000
ஆனா துரதிர்ஷ்டவசமா,
441
00:42:37,520 --> 00:42:39,760
இவர்தான் மிர்ஸாபூரின் கடைசி ராஜா ஆவார்.
442
00:42:50,880 --> 00:42:51,760
திரிபாதி!
443
00:42:56,640 --> 00:42:58,520
-அட, சுடுங்க!
-சரி, சார்.
444
00:42:58,960 --> 00:43:00,480
அட! வேகமா! போங்க!
445
00:45:48,560 --> 00:45:54,520
மிர்ஸாபூர்
446
00:46:08,560 --> 00:46:10,400
வீட்டுக்கு போனதும்,
447
00:46:10,480 --> 00:46:13,240
என்ன சொல்லுவீங்க?
நிறைய பொம்மைகளை விட்டுட்டன்னா?
448
00:46:13,720 --> 00:46:15,040
எல்லாம் திறக்கணுமா?
449
00:46:15,960 --> 00:46:17,680
இதை ராதியாட்ட சொல்றியா?
450
00:46:22,280 --> 00:46:23,600
அந்த காருக்கு பக்கத்தில்.
451
00:46:26,920 --> 00:46:27,920
இது எந்த இடம்?
452
00:46:29,400 --> 00:46:31,920
கவலைபடாதீங்க. ஒருத்தர் உங்கள
சந்திக்கணுமாம்.
453
00:46:32,000 --> 00:46:33,280
மேடத்தோட உத்தரவுகள்.
454
00:47:44,440 --> 00:47:45,440
வாங்க.
455
00:47:49,400 --> 00:47:50,760
வணக்கம், காலீன் ப்ஹையா.
456
00:48:06,560 --> 00:48:08,160
குட்டூ. குட்டூ!
457
00:48:10,000 --> 00:48:13,400
மிஸ்ரா! ஹெம் சிங்! குட்டூ எங்ஹே?
458
00:48:14,760 --> 00:48:16,200
காலீன் பையா, மன்னிச்சிடுங்க.
459
00:48:18,200 --> 00:48:21,080
யாரோ தப்பிச்ச மாதிரி இருக்கு!
460
00:52:24,680 --> 00:52:26,640
க்ஹான் சாப், பார்க்க வந்திருக்காங்க.
461
00:52:30,600 --> 00:52:35,040
வீழ்வது நல்லது.
நீங்கள் யார் என்று .புரிந்துக்கொள்வதற்கு
462
00:52:36,320 --> 00:52:40,240
உங்க நிலைமையை தெரிஞ்சுக்க
கோபப்படணும்.
463
00:52:41,480 --> 00:52:45,560
உங்களை இழந்தால்தான் பிரியமானவர்களை
பார்க்க முடியும்.
464
00:52:46,960 --> 00:52:49,240
மனிதர்களை புரிந்துகொள்ள பார்க்கிறேன்,
465
00:52:50,520 --> 00:52:54,680
புத்தகங்களை விட முகங்கள் அதிகம்
கற்றுத் தரும்.
466
00:53:04,520 --> 00:53:07,600
க்ஹான் சாப், மேடத்துக்கு உங்களோட
பேசணுமாம்.
467
00:53:09,720 --> 00:53:11,720
வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார்
468
00:53:11,800 --> 00:53:13,800
படைப்பு மேற்பார்வையாளர்
நந்தினி ஸ்ரீதர்