1 00:00:32,600 --> 00:00:34,720 காலீன் பையா 2 00:00:37,080 --> 00:00:38,960 கிங் ஆஃப் மிர்ஸாப்பூர் 3 00:00:46,760 --> 00:00:48,640 அப்ப நான்தான் அந்த ஊருக்கு 4 00:00:50,320 --> 00:00:51,360 பிரின்ஸ் 5 00:00:56,560 --> 00:00:57,600 பிரின்ஸ் 6 00:01:05,080 --> 00:01:08,440 [காலீன் பையா தி கிங் ஆஃப் மிர்ஸாபூர்] 7 00:01:17,120 --> 00:01:18,680 இந்தாங்க முன்னா பையா 8 00:01:19,240 --> 00:01:20,680 ஓசி சரக்கு 9 00:01:21,040 --> 00:01:23,240 காலீன் பையா பேர்னாலே ஒரு பவர் தான் 10 00:01:26,240 --> 00:01:28,360 பவர் இன்னொருத்தர் பேர்ல இருந்தா 11 00:01:29,120 --> 00:01:31,280 நமக்கு மரியாதை இல்லாது போயிரும் கம்பவுண்டர். 12 00:01:33,680 --> 00:01:34,960 கிளம்பு, இதையும் எடுத்துக்க 13 00:02:26,720 --> 00:02:27,840 அடிங்கா... 14 00:02:36,720 --> 00:02:38,240 நானும் பார்துட்டுதான் இருக்கேன்... 15 00:02:38,320 --> 00:02:40,480 ...என்ன ஆட்டு ஆட்றானுக பாரு 16 00:02:41,560 --> 00:02:42,880 இரு இப்ப அடக்குறேன் 17 00:02:44,480 --> 00:02:45,800 இறங்கி வா கம்பவுண்டர் 18 00:03:34,880 --> 00:03:39,120 ஏய் மேல விழுந்துருதா பாத்துப்பா தம்பி... 19 00:03:41,560 --> 00:03:42,880 யாருப்பா நீ? 20 00:03:45,760 --> 00:03:47,320 - சொல்றேன் - அய்யோ 21 00:03:48,240 --> 00:03:50,600 ஆடுறா கிழ பாடு ஆடு. 22 00:03:52,120 --> 00:03:53,680 ஹிரித்திக் ரோசன் டான்ஸ்லாம் பாத்துருகல்ல? 23 00:03:53,760 --> 00:03:57,160 ஆடு ஆடுறா ஆடு. ஆடு அடி அப்படிப் போ 24 00:03:57,240 --> 00:03:58,440 ஆ அடுத்து என்ன அடுத்து 25 00:04:00,800 --> 00:04:02,720 அடுத்தென்ன போடு போடு 26 00:04:02,800 --> 00:04:04,520 - ஆ குத்து குத்து குத்து விடு - ஆ அப்டிதான் 27 00:04:10,400 --> 00:04:11,880 ஆடுறா ஆடி 28 00:04:13,480 --> 00:04:17,720 குத்து குத்து ஆ குத்து குத்து 29 00:05:07,360 --> 00:05:08,400 மாப்பிள்ளை மட்டை 30 00:05:09,640 --> 00:05:11,960 மிர்ஸாபூர் 31 00:06:26,000 --> 00:06:28,280 [திரிபாதி கார்பெட் கம்பெனி] 32 00:06:36,120 --> 00:06:37,240 வாங்க காலீன் பையா 33 00:07:20,880 --> 00:07:21,720 மக்பூல் 34 00:07:21,920 --> 00:07:22,760 பைய்யா 35 00:07:23,120 --> 00:07:24,560 லாலா நல்ல வேலைக்காரன்டா 36 00:07:25,000 --> 00:07:27,000 சரக்கும் சூப்பர் கிக்கும் சூப்பர். 37 00:07:28,000 --> 00:07:31,000 நீ ஒன்னு பண்ணு கார்பெட் புரடக்சன ஜாஸ்தியாக்கு 38 00:07:31,520 --> 00:07:32,360 பண்ணிடலாம் பையா 39 00:07:32,440 --> 00:07:34,360 ம் அப்புறம் பொருள் என்னாச்சு? 40 00:07:34,840 --> 00:07:35,680 ரெடியா இருக்கு 41 00:07:38,880 --> 00:07:40,360 பையா வந்துட்டாரு பையா வந்துட்டாரு 42 00:07:45,080 --> 00:07:46,080 வணக்கம் பையா 43 00:07:46,640 --> 00:07:48,840 ரெண்டு நிமிசம் காலீன் பையாட்ட பேசணும் 44 00:07:49,920 --> 00:07:51,720 இவன் துளசி ஏரியா குருவி பையா 45 00:07:55,600 --> 00:07:57,920 பையா நான் உங்க கன் டிஸ்டிரிப்பியுட்டர். 46 00:07:58,320 --> 00:08:01,280 இவன் நம்ம கிட்ட இருந்து ஒரு பொருள் வாங்குனான் அத எடுத்து சுடு... 47 00:08:01,360 --> 00:08:03,160 பையா டிரிகர மட்டும்தான் அழுத்துனேன். 48 00:08:03,240 --> 00:08:04,400 அப்டியே கையிலயே வெடிச்சிருச்சு 49 00:08:07,280 --> 00:08:08,560 தேவ்டியாப் பையா இதெல்லாம் ஒரு மேட்டர்னு 50 00:08:08,640 --> 00:08:09,800 என் வீட்டு முன்னாடி வந்து நிக்கிற 51 00:08:09,920 --> 00:08:12,800 இல்ல பையா நான் வேண்டான்னுதான் சொன்னேன். 52 00:08:13,160 --> 00:08:15,280 ஆனா இவன்தான் உங்கள பார்க்கணும்னு உயிரை எடுதுடான் 53 00:08:16,600 --> 00:08:18,000 டெஸ்ட் பண்ணி வாங்குறது இல்ல? 54 00:08:19,400 --> 00:08:20,520 எவ்ளோ கொடுத்த? 55 00:08:21,600 --> 00:08:23,400 ஆயிரத்து ஐநூறு ரூபா 56 00:08:27,960 --> 00:08:30,960 1500 ரூபாய்க்கு ஏகே 47 பொருத்து வாங்கன்னு எதிர் பார்த்தியா? 57 00:08:34,360 --> 00:08:37,080 டேய் மெக்ஃபூல் அத எடு 58 00:08:37,920 --> 00:08:38,760 லோடு பண்ணதை எடுத்துக் கொடு 59 00:08:38,840 --> 00:08:39,680 இதோ 60 00:08:45,280 --> 00:08:46,120 வாங்கிக்க 61 00:08:52,520 --> 00:08:54,880 சுடு அழுத்து 62 00:09:00,840 --> 00:09:01,840 போடு 63 00:09:04,560 --> 00:09:05,800 பைய்யா நான் சோத்தாங்கை 64 00:09:07,040 --> 00:09:09,800 அது அப்போ ஆனா இனிமே நீ பீச்சாங்கை தான். 65 00:09:10,760 --> 00:09:13,680 இனி சாகுற வரைக்கும் சாப்டுறதும் கழுவுறதும் ஒரே கையில்தான். 66 00:09:13,760 --> 00:09:15,040 போடு சீக்கிரம் ஆகட்டும் 67 00:09:43,720 --> 00:09:44,800 டேய் இங்க வாடா 68 00:09:46,000 --> 00:09:46,840 பைய்யா 69 00:09:47,200 --> 00:09:51,280 இந்தா பக்கத்துல எதாவது ஆஸ்பத்திரி இருந்தா கூட்டிட்டுப்போ 70 00:09:58,640 --> 00:10:02,840 இப்டி சப்பையா பொருள் வச்சுருந்தா மயிரக் கூட மதிக்க மாட்டாங்க. 71 00:10:03,240 --> 00:10:04,520 பொழப்பு நக்கிட்டுப் போயிரும் 72 00:10:05,000 --> 00:10:05,840 போ... 73 00:10:19,040 --> 00:10:23,680 நண்பர்களே உங்க வாழ்வில் விடியலைக் கொண்டு வரப் போவது யார்? 74 00:10:24,800 --> 00:10:27,000 முன்னா திருப்பாட்டியின் பிடியில் இருந்து கஜ்மல் காலேஜை 75 00:10:27,080 --> 00:10:29,000 மீட்கப் போவது யார்? [வோட் ஃபார் முன்னா பைய்யா] 76 00:10:29,720 --> 00:10:32,560 அமைதிப் புறாவை பறக்க விடப் போவது யார் 77 00:10:32,920 --> 00:10:35,920 நான் உங்கள் வீட்டுப் பிள்ளை தீபு சிங். 78 00:10:36,800 --> 00:10:40,440 நண்பர்களே உங்கள் பிரசிடென்டாக என்னைத் தேர்ந்தெடுப்பீர். 79 00:10:41,760 --> 00:10:44,000 வளமான வாழ்வுக்கு வழி வகுப்பீர் 80 00:11:03,160 --> 00:11:05,440 உடம்பெல்லாம் நல்லாதான் ஏத்தி வச்சுருக்க குட்டுபையா, 81 00:11:06,880 --> 00:11:08,200 கொஞ்சம் படிக்கிறதையும் பாரு. 82 00:11:12,280 --> 00:11:13,600 டேய் பயில்வான் 83 00:11:14,480 --> 00:11:17,160 எழுந்திருடா அடுத்த என்ட்ரி போடு பாப்போம் 84 00:11:20,120 --> 00:11:21,560 எந்திரிச்சு நிக்க மாட்டீங்களோ ? 85 00:11:32,440 --> 00:11:35,000 உடம்ப நல்லா மரம் மாதிரி வளத்து வச்சுருக்கல்ல 86 00:11:35,480 --> 00:11:36,880 மண்டைக்கு மேட்ச் ஆகுது. 87 00:11:37,400 --> 00:11:38,760 சொல்றது புரியலல்ல. 88 00:11:39,520 --> 00:11:41,520 அதான் நீ சரியான மரமண்டையாச்சே 89 00:11:44,280 --> 00:11:46,200 தொடர்ந்து 2 வருசமா பெயில் ஆகுற. 90 00:11:46,640 --> 00:11:48,600 ஐந்தாண்டு திட்டம் எதாவது வச்சுருக்கியா? 91 00:11:49,680 --> 00:11:52,280 உக்காந்துக்கோ மரமண்டை 92 00:11:57,440 --> 00:11:58,480 நீ ஏண்டா சிரிக்கிற 93 00:11:59,360 --> 00:12:01,920 அவன் மரமண்டைங்கிறான். செப்புத் தலையன பொளந்துடுவேன் 94 00:12:02,000 --> 00:12:04,080 இப்ப எதுக்காக கோவப்படுற. என்ன பெரிசா சொல்லிட்டாரு 95 00:12:04,200 --> 00:12:05,880 உன்னை மர மண்டைன்னுதான சொன்னாரு, 96 00:12:06,440 --> 00:12:09,280 கற்பூரம் கப்புன்னு புடிச்சுக்கும்ல அதான் 97 00:12:11,960 --> 00:12:13,240 அதெல்லாம் சரிதான் 98 00:12:15,000 --> 00:12:16,320 மண்டைல மேட்டர் இருந்திருந்தா 99 00:12:16,400 --> 00:12:17,520 பெயிலாயி உங்கூட படிப்பேனா 100 00:12:17,760 --> 00:12:19,640 ம் அதுக்குதான் நல்லா படிங்கிறது. 101 00:12:19,920 --> 00:12:21,320 நல்லா படிச்சு மட்டும் என்ன புடுங்கப் போறேன். 102 00:12:21,720 --> 00:12:23,040 ரிசர்வேசன் கோட்டால இருக்கிறவனுக்கே 103 00:12:23,120 --> 00:12:24,200 எல்லா சீட்டும் போயிரும். 104 00:12:25,080 --> 00:12:26,680 நம்ம பிளானே வேறடா 105 00:12:26,960 --> 00:12:29,080 மிஸ்டர். புருவாஞ்சல்னு டைட்டில இந்த வருசம் வின் பண்ணனும். 106 00:12:29,200 --> 00:12:30,760 பிரைஸ் 51,000 107 00:12:31,320 --> 00:12:34,400 காலீன் பையாதான் ஸ்பான்சரு அவரு கையால டிராபி கொடுப்பாரு. 108 00:12:34,560 --> 00:12:36,320 ம்ம் கரக்ட் கரக்ட் 109 00:12:37,080 --> 00:12:38,160 தட்றோம் தூக்குறோம் 110 00:12:44,880 --> 00:12:45,920 ஹாய் சிஸ்டர் ஹலோ 111 00:12:46,000 --> 00:12:48,280 நம்ம காலேஜ்ல ரவுடிசம் அதிகமா இருக்குன்னு நினைச்சா 112 00:12:48,360 --> 00:12:49,720 உங்க ஓட்ட எனக்கு போடுங்க. 113 00:12:49,800 --> 00:12:52,200 ஞாபகம் வச்சுக்கங்க தீபு சிங் ஓட் பார் தீபு சிங் 114 00:12:56,800 --> 00:12:59,800 அடேய் தீப்பு மச்சி 115 00:13:00,560 --> 00:13:01,800 ஏய் மச்சி 116 00:13:02,200 --> 00:13:03,920 அந்த தேவ்டியா பயல பிடிங்கடா 117 00:13:04,000 --> 00:13:06,240 ஏய் நில்லு 118 00:13:08,080 --> 00:13:09,240 அவனை பிடிங்கடா 119 00:13:09,360 --> 00:13:10,760 காலையில ஓட வைக்கறான் 120 00:13:15,080 --> 00:13:16,440 டேய் மொட்டை நில்லுடா 121 00:13:16,880 --> 00:13:18,960 இந்த ஓட்டம் ஓட வைக்கறான் 122 00:13:21,600 --> 00:13:24,280 ஏய் டாக்டர் பசங்ள எங்க அவன் எங்க ஒளிஞ்சினு இருக்கான் 123 00:13:25,400 --> 00:13:27,240 போட்டுக் கொடுக்கிறீங்களா இல்ல போடவா 124 00:13:30,880 --> 00:13:32,440 புடிடா அவனை 125 00:13:32,520 --> 00:13:33,440 புடுறா 126 00:13:33,520 --> 00:13:34,760 நில்றா 127 00:13:37,000 --> 00:13:38,000 நில்லுடா 128 00:13:38,080 --> 00:13:39,520 மாட்னா குஸ்காதான்டி நீ. 129 00:13:43,560 --> 00:13:44,680 நில்ரா டேய் 130 00:13:46,960 --> 00:13:48,080 மூட்டுசந்தா... 131 00:14:01,840 --> 00:14:04,200 கொம்மால சாப்டதெல்லாம் சேமிக்க வச்சுருவான் போலருக்கே 132 00:14:05,000 --> 00:14:06,480 - வணக்கம் மாஸ்டர் - ஆ வாப்பா 133 00:14:08,080 --> 00:14:09,080 இப்பா என்னா உனக்கு? 134 00:14:10,960 --> 00:14:14,280 பின்னாடி என்ன உனக்கு படமா காட்றாங்க? போர்ட பாருங்க 135 00:14:14,360 --> 00:14:16,240 மாப்ள முன்னா பையாவப் பாத்தியா 136 00:14:16,320 --> 00:14:17,840 த சீன் டா 137 00:14:18,160 --> 00:14:20,200 உடுரா உடுரான்னா 138 00:14:20,400 --> 00:14:22,720 எத்தன எத்தன எத்தன தடவை சொல்றது 139 00:14:22,920 --> 00:14:26,360 படிக்க வந்தா படிப்ப மட்டும் பாக்கனும் என்ன மயித்துக்கு பாலிடிக்ஸ் 140 00:14:27,080 --> 00:14:30,080 படிச்சம்மா முடிச்சமா ஐஏஎஸ் ஆகி 141 00:14:30,160 --> 00:14:31,600 போயி நாட்டக் காப்பாத்து 142 00:14:31,680 --> 00:14:35,400 அத விட்டு சும்மாலாமா எல்லாத்துலயும் வாய வைக்க வேண்டியது 143 00:14:35,520 --> 00:14:36,600 தேவ்டியாப் பையன் 144 00:14:37,000 --> 00:14:39,280 எலக்சன்ல நிப்பாராம் கேன்வாஸ் பண்ணுவாராம் 145 00:14:39,560 --> 00:14:41,320 அடிங் கொம்மால ஓடுற 146 00:14:49,680 --> 00:14:51,320 வாடி செல்லம் வா... வா... வா 147 00:14:51,400 --> 00:14:55,800 - போலாம் வா - நான் யாருடா? முன்னா திரிபாதி 148 00:14:56,240 --> 00:14:58,520 கிங் ஆஃப் கஜ்மல் காலேஜ் 149 00:14:59,480 --> 00:15:01,840 தலை எலக்சன்ல நிக்கிறேனாலே அதுக்கென்ன 150 00:15:01,920 --> 00:15:04,840 அர்த்தம் ரிசல்ட் ஏற்கனவே வந்துருச்சுன்னு அர்த்தம். 151 00:15:05,680 --> 00:15:07,000 இது கூட புரியலையா? 152 00:15:09,200 --> 00:15:11,080 சிசர ஓப்பன் பண்ணுங்கடா 153 00:15:11,200 --> 00:15:13,000 - வேணாம் வேணாம் - பைய்யா பைய்யா 154 00:15:13,120 --> 00:15:14,520 - பெனல்ட்டி கிக் தான் - சரி பைய்யா போட்ருவோம் 155 00:15:14,720 --> 00:15:16,080 போட்றுவோம்... 156 00:15:17,320 --> 00:15:18,600 செம கோல் 157 00:15:19,480 --> 00:15:23,040 இந்த என்ட்ரிக்கப்புறம் கண்ணாவோட ரெண்டு எப்டியும் காலியாயிருச்சு. 158 00:15:24,320 --> 00:15:28,920 ஹலோ பாஸ் சாயந்திரம் டீ சமோசா கேன்டின் பக்கம் வந்துரு. 159 00:15:29,160 --> 00:15:30,280 நம்ம அக்கவுன்ட்ல 160 00:15:30,680 --> 00:15:34,840 முன்னா பையா முட்டையா வாங்கிக் கொடுத்திடுங்க. 50 161 00:15:35,560 --> 00:15:37,200 தம்பி பயில்வான் ஆகப் போறாரு. 162 00:15:39,760 --> 00:15:41,320 வேணா நீங்களும் டீ சாப்ட வாங்க சார். 163 00:15:41,400 --> 00:15:42,240 வாங்கடா 164 00:15:42,320 --> 00:15:43,840 எதுக்கு நீ தீபுவ தட்டி விட்ட.? 165 00:15:44,640 --> 00:15:46,680 அதான் முன்னா பையா இப்டி பாராட்டிட்டுப் போறாரு. 166 00:15:55,120 --> 00:15:56,240 ஏய் என்ன பண்றே? 167 00:15:56,480 --> 00:15:58,400 இவ்ளோ டைட்டா சுடிதார் போட்டுப் போனின்னா பாத்த 168 00:15:58,480 --> 00:15:59,880 உடனே தட்டனும்னுதான் தோணும். 169 00:16:00,240 --> 00:16:03,440 அதனாலதான் பசங்க உன் பின்னாடியே வந்து ஊரையே சுத்தி வரானுங்க 170 00:16:04,600 --> 00:16:06,080 கொஞ்சமாவது அடக்கமா பேசு ஸ்வீட்டி 171 00:16:06,400 --> 00:16:07,920 உங்கிட்டயே அடக்கமா பேசனுமா? 172 00:16:09,080 --> 00:16:12,520 சரி அத விடு பசங்கள்ளாம் உன்னை கிக்காப் பாக்கும் போது 173 00:16:12,600 --> 00:16:15,800 - உனக்கும் அந்த மாதிரி தான தோணும். - பார்ரா. 174 00:16:15,880 --> 00:16:17,360 பேசாமா எங்க அண்ணன டேட்டுக்கு கூட்டிட்டுப் போனா 175 00:16:17,440 --> 00:16:18,800 இதெல்லாம் நீயே தெரிஞ்சுக்குவல்ல. 176 00:16:18,880 --> 00:16:21,880 நான் எதுக்கு அவன கூப்டனும். ஆம்பள அவன்தான் கூப்டனும். 177 00:16:22,200 --> 00:16:23,920 உன் அண்ணன் டேட்டுக்கு கூப்டுறதுக்குள்ள 178 00:16:24,000 --> 00:16:25,320 காலண்டர்ல டேட்ஸ் எல்லாம் முடிஞ்சிடும் 179 00:16:25,760 --> 00:16:28,120 உன் அண்ணன் என்னைப் பாத்தாலே புஸ்னு போயிடறான். 180 00:16:33,760 --> 00:16:34,600 இரேன் 181 00:16:36,000 --> 00:16:36,840 சரி 182 00:16:40,920 --> 00:16:42,400 நல்லாதான் பாடி ஏத்திருக்க. 183 00:16:42,760 --> 00:16:45,800 யாரா எங்கிட்ட கலாட்டா பண்ணா வந்து காப்பாத்துவல்ல 184 00:16:45,960 --> 00:16:48,120 ஆமாமா உங்கள மாதிரி பொண்ணுங்கள காப்பாத்துறதுக்கு தான் 185 00:16:48,480 --> 00:16:49,560 எங்க அண்ணன் வேலையா வச்சுருக்கான். 186 00:16:50,400 --> 00:16:52,120 ஏன் ஒரு பாடிகாட் வச்சுக்க வேண்டியதுதானே? 187 00:16:52,800 --> 00:16:54,280 உன்னை வச்சுக்கவா பாடிகார்டா?. 188 00:16:57,520 --> 00:16:58,560 காட்டு 189 00:16:59,400 --> 00:17:00,840 எலியக் கொஞ்சம் காட்டுப் பாக்கலாம். 190 00:17:05,320 --> 00:17:07,800 தோடா... பலூன் நல்லா ஊதுன மாதிரி காட்டு 191 00:17:27,360 --> 00:17:30,560 ஆ மேல கை வைக்கிற வேலை வச்சுக்காதா 192 00:17:31,760 --> 00:17:33,480 வித்தவுட் பர்மிசன். 193 00:17:34,520 --> 00:17:37,360 அப்பாக்கிட்டா சொன்னா பிச்சு பீசாக்கிருவாரு தெரியும்ல 194 00:17:37,440 --> 00:17:38,920 போலீஸ்காரன் அடி 195 00:17:39,520 --> 00:17:41,280 சும்மா அப்டியே ஜிவ்வுனு ஏறும். 196 00:17:42,000 --> 00:17:45,040 வீங்கிடும். ஒரு வாரத்துக்கப்புறம் உக்காரவே முடியாது 197 00:17:47,320 --> 00:17:48,280 விடு அண்ணா 198 00:17:48,360 --> 00:17:49,480 வீட்டுக்கு வா உனக்கு வைக்கிறேன் வெடி 199 00:17:50,120 --> 00:17:52,040 அண்ணன பிடிச்சிருக்குன்னா பிடிச்சிருக்குன்னு சொல்லு 200 00:17:52,640 --> 00:17:55,440 இல்லன்னா பிடிக்கலன்னு சொல்லு. சும்மா ஏன் கடலை போடுற 201 00:17:56,080 --> 00:17:58,560 அழகா இருக்கிற பொண்ணுன்னா என்ன வேணுன்னா போடலாம். 202 00:17:59,840 --> 00:18:02,560 ஏன் நான் அழகா இல்லையா என்ன? 203 00:18:10,160 --> 00:18:11,000 பை 204 00:18:20,200 --> 00:18:21,040 பை 205 00:18:27,440 --> 00:18:29,160 [சக்ஸஸ் கோச்சிங் கிளாஸஸ் லக்னவ்] 206 00:18:45,240 --> 00:18:46,360 தீப்பெட்டி இருக்கா பான்டித் ஜி 207 00:18:47,480 --> 00:18:48,600 சிகரெட்லாம் பிடிக்கிறது இல்ல 208 00:18:49,160 --> 00:18:53,120 நான் மட்டும் என்ன பிடிக்கவா போறேன் காது குடையிறதுக்கு கேட்டேன். 209 00:18:55,280 --> 00:18:56,640 வைத்தாக்கு இன்னும் எவ்ளோ டைம் இருக்கு? 210 00:18:57,200 --> 00:18:58,120 இன்னும் பத்து நிமிஷம் 211 00:18:59,160 --> 00:19:00,600 யாதவ் அய்யாவோட கேஸ் 212 00:19:01,400 --> 00:19:03,040 கோர்ட்ல ஓவரா பேசிராதா 213 00:19:04,760 --> 00:19:06,560 நாட் கில்ட்டின்னு தீர்ப்பு வரனும் 214 00:19:09,080 --> 00:19:10,280 நாட் கில்ட்டி 215 00:19:23,200 --> 00:19:24,520 எந்திரா தேவ்டியா பயலே 216 00:19:26,480 --> 00:19:28,640 கோர்ட்டுக்குள் வந்து கொம்மால யார்கிட்ட? 217 00:19:28,760 --> 00:19:31,080 கத்திய காமிச்சிட்டா பெரிய பருப்பா நீ? 218 00:19:33,960 --> 00:19:37,840 தேவ்டியா பய போடா போடா இங்கருந்து போடா 219 00:19:38,920 --> 00:19:40,120 பான்டித் சார் 220 00:19:40,200 --> 00:19:41,200 ராமகன்ட் 221 00:19:41,280 --> 00:19:43,080 சார் சார் சார் சார் 222 00:19:43,160 --> 00:19:44,760 சேதுராப் போறான் சார் 223 00:19:44,840 --> 00:19:47,120 தேவ்டியா பையா மறுபடியும் உன்ன இங்க பாத்தேன் அறுத்துடுவேன். 224 00:19:47,200 --> 00:19:48,440 சார சார் இந்த பக்கமே வரத.. 225 00:19:48,520 --> 00:19:50,320 விடுங்க விடுங்க பேசிக்கலாம். விடுங்க 226 00:19:50,400 --> 00:19:52,320 செத்து கித்து தொலையப் போறான் விடுங்க 227 00:19:52,400 --> 00:19:55,280 இல்ல ஜட்ஜ் சார் கரையான் மாதிரி ஊரையே அரிச்சு வச்சுருக்காங்க. 228 00:19:55,360 --> 00:19:56,800 அதுக்கென்ன பண்ண முடியும் 229 00:19:56,880 --> 00:19:57,960 போடா போடா போடா 230 00:19:58,880 --> 00:20:00,000 இரு உனக்கு இருக்கு... 231 00:20:00,600 --> 00:20:01,800 அடிங்க கொம்மால... 232 00:20:01,880 --> 00:20:04,240 ...மறுபடியும் வந்த உள்ள தூக்கி வச்சுடுவேன். போடா 233 00:20:07,000 --> 00:20:08,600 விடுங்க சார் உள்ள போங்க 234 00:20:09,160 --> 00:20:10,720 சார் நான் மாப்பிள்ளையோட மாமா 235 00:20:11,280 --> 00:20:15,040 இவரு மச்சான் மாப்பிள்ளையோட அப்பா இவர்தான். 236 00:20:16,440 --> 00:20:19,160 வக்கீல் சார் இந்த கேச எடுத்துப்பீங்கள்ள 237 00:20:20,320 --> 00:20:23,040 3 லாயரப் பாத்துட்டோம் முடியாதுன்னு சொல்லிட்டாங்க... 238 00:20:25,640 --> 00:20:26,480 முதல்ல பைல கொடுங்க 239 00:20:27,080 --> 00:20:28,400 இந்தாங்க... பாருங்க 240 00:20:34,400 --> 00:20:37,480 இது ஊர்வலத்துல எடுத்த போட்டோ இவன்... 241 00:20:37,560 --> 00:20:40,960 இவன்தான் சுட்டவன் எங்க கண்ணு முன்னாடியே 242 00:20:43,200 --> 00:20:44,200 இவனா 243 00:20:48,200 --> 00:20:49,600 கண்டிப்பா இந்த கேச நான் எடுக்கிறேன் 244 00:20:51,040 --> 00:20:53,680 பைல் இங்கியே இருக்கட்டும். ஸ்டடி பண்றதுக்கு 245 00:20:55,440 --> 00:20:58,600 வக்கீல் சார் அப்புறமா மனசு மாறிட மாட்டீங்களே 246 00:20:59,040 --> 00:21:00,160 கவலைப் படாமா போங்க 247 00:21:00,880 --> 00:21:03,320 வீட்டுக்குப் போனதுக்கப்புறம் நீங்க மனசு மாறாமா இருந்தா சரிதான். 248 00:21:04,600 --> 00:21:07,600 - பனை மரத்துல வவ்வாலா - முன்னா பாய்க்கே சவாலா? 249 00:21:07,680 --> 00:21:10,720 - பனை மரத்துல வவ்வாலா - முன்னா பாய்க்கே சவாலா? 250 00:21:10,800 --> 00:21:13,000 நம்மளைப் பத்தி உங்க கிட்ட அறிமுகம் தேவையில்ல. 251 00:21:14,040 --> 00:21:16,880 பூல்சந்த் திரிபாட்டி அலைஸ் முன்னா 252 00:21:17,400 --> 00:21:19,240 பைய்யா பைய்யா 253 00:21:19,320 --> 00:21:20,920 முன்னா பைய்யா 254 00:21:21,000 --> 00:21:23,000 - ஒண்ணு சொல்லவா? - ஆ சொல்லு 255 00:21:23,120 --> 00:21:27,440 கோவிச்சுக்க கூடாது பூல்சந்த் திரிபாட்டி பேரு தாறுமாறு தக்காளி சோறு 256 00:21:27,520 --> 00:21:31,640 கொம்மால அடிச்சா மூஞ்சி பேந்துரும் ஒழுங்கா பிரச்சாரம் பண்ணனும் என்ன? 257 00:21:31,720 --> 00:21:33,440 - பனை மரத்துல வவ்வாலா - முன்னா பாய்க்கே சவாலா? 258 00:21:33,520 --> 00:21:35,800 - பையா... பையா... - முன்னா பையா 259 00:21:35,880 --> 00:21:37,760 - பையா... பையா... - முன்னா பையா 260 00:21:37,840 --> 00:21:39,200 முன்னாபைய்யா! முன்னாபைய்யா! 261 00:21:39,280 --> 00:21:41,080 முன்னாபைய்யா! முன்னாபைய்யா! முன்னாபைய்யா! முன்னாபைய்யா! 262 00:21:41,480 --> 00:21:44,240 தோ அவன்தான் மிஸ்டர் பூர்வான்சல் 263 00:21:44,320 --> 00:21:45,160 யாரு 264 00:21:45,240 --> 00:21:47,520 அதோடா ஆர்ம்ச காட்றான் பாரு 265 00:21:49,440 --> 00:21:51,160 இந்த வருசம் நாமதான் 266 00:21:51,800 --> 00:21:53,200 அதுக்கப்புறம் மிஸ்டர் யு.பி. 267 00:21:53,800 --> 00:21:55,080 அப்புறம் மிஸ்டர் இண்டியா 268 00:21:56,440 --> 00:21:59,360 அதுக்கப்புறம் சார் போட்டோவ பெரிசா போட்டு ஓடும் குட்டு ஜிம் 269 00:21:59,440 --> 00:22:01,040 காலேஜ்ல ரவுடித் தனம் அதிகமாயிருச்சு 270 00:22:01,360 --> 00:22:03,120 கிளாஸ்குள்ள போய் பசங்கள அடிக்கிற அளவுக்கு 271 00:22:03,200 --> 00:22:05,800 துணிஞ்சிட்டாங்க இனிமே நம்ம காலேஜ்ல அந்த மாதிரிலாம் நடக்காது. 272 00:22:05,880 --> 00:22:09,160 - நடக்காது நடக்காது - அராஜகம் நடக்காது. 273 00:22:09,240 --> 00:22:11,320 முன்னா பையா மரண மாஸ்டா 274 00:22:12,680 --> 00:22:16,320 எவனா இருந்தாலும் தூக்குறது டீச்சர கரக்ட் பண்றது. 275 00:22:16,600 --> 00:22:19,400 ஆ... பொண்ணுங்க தானா வந்து வலையில விழறது 276 00:22:19,480 --> 00:22:21,040 இந்த செக்சி ஜீப் 277 00:22:22,240 --> 00:22:25,440 அப்டியே துப்பாக்கிய எடுத்து வானத்துல சுட்டான்னா மயிறு சும்மா பறக்கும். 278 00:22:31,480 --> 00:22:32,640 அப்டி வாழனுன்டா. 279 00:22:33,920 --> 00:22:35,880 அத விட்டு நம்மல மாதிரி மயிரப் பிடுங்கிகிட்டு 280 00:22:40,360 --> 00:22:42,560 தச் சீ இது வேற கொம்மால சீ 281 00:22:44,600 --> 00:22:45,680 கொத்தா லூனா இருந்ததுன்னா 282 00:22:45,760 --> 00:22:47,480 இந்த மயிரப் பிடிச்சு ஏன் தொங்கினு இருக்கப் போறேன் 283 00:22:54,200 --> 00:22:55,920 இப்ப என்னாச்சுன்னு தூக்கிப் போட்டு உடைக்கிற? 284 00:22:56,000 --> 00:22:57,000 கொம்மாலே 285 00:22:57,080 --> 00:22:58,040 செயின்தான கழண்டுச்சு. 286 00:22:58,120 --> 00:23:00,640 இதால என் மாணாமே போச்சி 287 00:23:00,720 --> 00:23:02,200 ஏய் போதும் ஏய் லூசசா நீ 288 00:23:02,280 --> 00:23:03,480 கோஞ்சோ நிறுதுரிய 289 00:23:03,600 --> 00:23:05,240 ஹேய் போதும் 290 00:23:05,320 --> 00:23:07,360 ஐயோ... போதும் சைக்கிள்தான விட்றேன் 291 00:23:15,280 --> 00:23:17,240 லக்னோ போறதப் பத்தி அப்பாட்ட பேசுனியா இல்லையா? 292 00:23:21,240 --> 00:23:22,400 என்னா மயிறுக்கு தலையாட்ற? 293 00:23:22,480 --> 00:23:23,600 என்னாத்துக்கு பேசல? 294 00:23:25,000 --> 00:23:27,600 போய் எதாச்சும் போ எதாச்சும் பண்ணி லக்னோக்கு போய் கோச்சிங்க் எடு 295 00:23:27,680 --> 00:23:28,800 மூளைக்காரன்டா நீ 296 00:23:28,880 --> 00:23:31,120 கொஞ்சம் முயற்சி பண்ணின்னா பர்ஸ்ட் கிளாஸ்லப பாஸ் பண்ணிடுவ 297 00:23:34,720 --> 00:23:36,080 மேட்டர் என்கிட்ட வீடு நான் அப்பாக்கிட்ட பேசறன் 298 00:23:40,880 --> 00:23:41,920 அப்பாட்ட சொன்னா மட்டும் 299 00:23:42,000 --> 00:23:43,040 இப்ப என்ன பண்ணப் போறாரு? 300 00:23:44,120 --> 00:23:46,080 இதல்லாம் தண்டச் செலவு வேண்டான்னு சொல்லப் போறாரு.. 301 00:23:48,440 --> 00:23:49,880 லக்னோக்கு போயிட்டா மட்டும் செலக்ட் ஆயிருவேன்னு 302 00:23:49,960 --> 00:23:51,240 காரண்ட்டி கொடுக்க முடியுமா? 303 00:23:51,680 --> 00:23:54,000 அதுக்கு பேசாமா நம்ம ஊர்ல இருந்து பிராக்டிஸ் பண்ணிக்க வேண்டியதுதான் 304 00:23:55,880 --> 00:23:57,760 இதுக்கு செரிப்பாட்டு வரலான யோசிக்கவே வேணாம். 305 00:23:57,840 --> 00:23:59,080 இங்க இருக்கிற பேங்க்ல அப்ளை பண்ணிரலாம் 306 00:23:59,600 --> 00:24:00,960 போட்டன்ன.. 307 00:24:01,080 --> 00:24:03,040 மிடில் கிளாஸ் ஆளுங்கள்ளாம் திருத்தவே முடியாது 308 00:24:03,120 --> 00:24:04,320 முட்டாக் கூதிங்க மாதிரியே யோசிங்க. 309 00:24:04,960 --> 00:24:06,880 டேய் படே நீ பெரீய திறமைசாலிடா 310 00:24:06,960 --> 00:24:08,840 ஏன்டா இந்த மாதீரி ஊர விட்டு போக மாட்டேங்கிற 311 00:24:09,280 --> 00:24:10,760 நீங்க சொல்றதெல்லாம் கரக்ட்தான்.. 312 00:24:11,200 --> 00:24:12,560 என்னையே எடுத்துக்கோங்களள் 313 00:24:13,120 --> 00:24:14,040 இன்டீயன் ஐடல் ல 314 00:24:14,120 --> 00:24:15,080 சேரலாம்னு இருந்தேன் 315 00:24:15,160 --> 00:24:16,840 இங்க உக்காந்து பஞ்சர் போட்னு இருக்கேன் 316 00:24:16,920 --> 00:24:19,000 அப்டியே உருட்டுக் கட்டையா எடுத்து மண்டை மேலயே போட்ருவேன். 317 00:24:19,080 --> 00:24:20,680 கோத்தா சைக்கிளுக்கு எவ்ளோ ஆச்சு. 318 00:24:22,640 --> 00:24:23,720 கோத்தா 319 00:24:25,920 --> 00:24:27,080 திரிபாட்டி கார்பெட் கம்பெனி 320 00:24:32,280 --> 00:24:35,120 காலீன் பையா ஏரியா காலீன் பையா ஊரு 321 00:24:36,840 --> 00:24:38,960 மிர்ஸாபூர்ல வாழ்ந்தா இப்டி வாழனுன்டா. 322 00:24:42,000 --> 00:24:43,520 வா மிதி 323 00:25:03,400 --> 00:25:04,400 இன்னும் கொஞ்சம் மேல 324 00:25:04,480 --> 00:25:05,760 ஹேய் சும்மா இரு 325 00:25:29,000 --> 00:25:31,280 ஏய் ஆம்பளன்னா மேலதான் இருக்கணும். 326 00:25:31,360 --> 00:25:32,240 அப்ப சரியா பண்ணுங்க. 327 00:25:37,280 --> 00:25:39,120 இரு வெளிய போகுது 328 00:25:39,200 --> 00:25:41,600 இல்ல. இன்னும் கொஞ்சம் 329 00:25:59,920 --> 00:26:01,120 ஆஹா 330 00:26:12,160 --> 00:26:13,040 என்ன 331 00:26:13,800 --> 00:26:14,800 அவ்ளோதான்? என்ன? போதும்ல 332 00:26:15,120 --> 00:26:16,480 அதான் மாத்திரை கொடுத்தேன்ல 333 00:26:16,800 --> 00:26:17,800 போட்ருக்க வேண்டியதுதான? 334 00:26:18,840 --> 00:26:20,400 இன்னைக்கும் சீக்கிரம் முடிச்சிட்டீங்க. 335 00:26:23,680 --> 00:26:26,120 மாசத்துல ரெண்டு மூணு தடவை பண்றதே பெரிசு.. 336 00:26:27,240 --> 00:26:29,240 இதுல அரை குறையா பாதிலயே விட்டுட்டுப் போறது 337 00:26:29,720 --> 00:26:30,800 வெறி அடங்கலியா? 338 00:26:32,000 --> 00:26:33,240 வேற எவன்டாயாவது போனுமா? 339 00:26:36,080 --> 00:26:37,920 திரூப்பாட்டி டினஸ்டி மருமகளா 340 00:26:39,520 --> 00:26:42,240 இப்டி பச்சை தேவ்டியா மாதிரி நடந்துக்காதா? பீனா. 341 00:26:44,200 --> 00:26:45,880 உன்னை முன்னா அம்மா ஸ்தானத்த கொடுத்திருக்கேன். 342 00:26:47,040 --> 00:26:48,440 அதோட மதிப்பு தெரிஞ்சு நடந்துக்க 343 00:26:51,360 --> 00:26:52,760 முன்னாக்கு அம்மா வேணுன்னா 344 00:26:52,840 --> 00:26:54,600 உங்க வயசுல யாரையாவது கூட்டி வந்து வச்சுக்க வேண்டியதுதானே 345 00:26:54,960 --> 00:26:56,760 இதுக்கு மட்டும் சின்னப் பொண்ணு கேக்குது? 346 00:27:01,640 --> 00:27:03,920 பவர் பில்ஸ் ஹோம் ப்ராடக்ட் வாங்குங்க இப்ப 347 00:27:04,000 --> 00:27:05,760 ஸ்டாராய்ட் அடிச்சா பாடி சூப்பரா வருமாண்டா 348 00:27:07,720 --> 00:27:08,680 நானும் எடுதுக்கவா 349 00:27:08,920 --> 00:27:10,640 சைட் எபக்ட்ஸ்லாம் பயங்கரமா இருக்கும் 350 00:27:10,720 --> 00:27:11,760 வீணாப் போய் அதுல மாட்டிக்காதே. 351 00:27:13,600 --> 00:27:15,000 உனக்கிதாலாம் புரியாதுடா. 352 00:27:16,640 --> 00:27:19,280 நோ பெயின், நோ கெயின் 353 00:27:20,280 --> 00:27:23,440 அண்ணா சீக்கிரம் போய் கேக் வாங்கிட்டு வா அப்பா வந்துருவாரு. 354 00:27:23,880 --> 00:27:25,440 வந்துட்டேன் டிம்பி ரெண்டு நிமிசம் 355 00:27:26,160 --> 00:27:28,960 அவைகள் தன் இரைக்காக காத்திருக்கும் போது 356 00:27:29,040 --> 00:27:30,560 வேறு சில விலங்குகள் அருகில் வருவதை 357 00:27:30,640 --> 00:27:33,920 விரும்புவதில்லை ஒட்டு மொத்த கூட்டத்தில் 358 00:27:34,000 --> 00:27:36,280 தனக்கு வேண்டியதை தேர்ந்தெடுக்கும் 359 00:27:36,360 --> 00:27:40,800 சாதுர்யமான சாமர்த்தியம் இவைகளுக்கு கைதேர்ந்த கலையில் ஒன்று. 360 00:27:42,080 --> 00:27:44,280 அங்கதாம்மா அப்டியே பிடி 361 00:27:45,760 --> 00:27:46,800 ஆ சரிப்பா 362 00:27:47,880 --> 00:27:51,200 ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே இரைக்காக காத்திருக்கும். 363 00:27:51,320 --> 00:27:57,080 இது மிகப்பெரிய விருந்து. மேலும் இப்பகுதியில் வசிக்கும் 364 00:27:57,160 --> 00:27:59,280 இவைகளுக்கு இது போன்ற விருந்து 365 00:27:59,360 --> 00:28:01,160 அடிக்கடி கிடைப்பதில்லை 366 00:28:28,360 --> 00:28:29,200 வசுதா 367 00:28:29,280 --> 00:28:30,120 வரேன். 368 00:28:32,200 --> 00:28:34,360 பட்டர் பனிர் வச்சுருந்தேன்னே நல்லாருந்ததூ? 369 00:28:34,720 --> 00:28:36,560 எடுத்துட்டு போனதெல்லாம் ஜட்ஜ் சாரே சாப்ட்டுட்டாரு 370 00:28:38,920 --> 00:28:40,440 அவர் கொண்டு வந்த கோபி மஞ்சூரியன நான் சாப்ட்டேன் 371 00:28:42,120 --> 00:28:45,520 நல்லாருக்கு உங்களுக்காக கஷ்டப்பட்டு செஞ்சா 372 00:28:45,600 --> 00:28:47,200 அவரு பிடி பிடின்னுபிடிச்சாரா 373 00:28:50,240 --> 00:28:51,800 என்ன வேலையெல்லாம் எப்டி போச்சு? 374 00:28:55,440 --> 00:28:57,760 மிர்ஸாபூர்ப் பத்தி தெரியாதா மாதிரி கேக்குறியே வசுதா? 375 00:28:59,240 --> 00:29:00,600 கொஞ்ச நாள் முன்னாடி 376 00:29:01,960 --> 00:29:03,240 கல்யாண ஊர்வலத்துல ஒரு 377 00:29:03,320 --> 00:29:05,120 ரவுடிப் பையன் மாப்பிளைய சுட்டுட்டான். 378 00:29:07,040 --> 00:29:11,120 மாப்பிளையோட அப்பாவும் மாமானாரும் கேஸ் கொடுத்திருக்காங்க. 379 00:29:22,880 --> 00:29:23,720 நான் எடுத்துக்கிறேன்டேன் 380 00:29:27,120 --> 00:29:29,240 குடும்பம் பாடையில போனாக் கூட உங்களுக்கு கவலையில்ல. 381 00:29:29,600 --> 00:29:32,280 நீதி நேர்மை நியாயம்னு தலையில தூக்கி வச்சுட்டு இருக்கிறதுக்கு 382 00:29:32,360 --> 00:29:33,800 எதுக்கு கல்யாணம் பண்ணீங்க. 383 00:29:35,080 --> 00:29:37,160 அனுமார் மாதிரி பிரம்மச்சாரியா இருந்து கிட்டு 384 00:29:37,960 --> 00:29:39,440 உலகத்த காப்பாத்த வேண்டியதுதானே 385 00:29:40,200 --> 00:29:43,560 குடும்பத்தை பத்தி யோசிக்காதவன் கன் வாங்கி வச்சுருப்பானா? 386 00:29:45,240 --> 00:29:47,760 லாயர் எவனாவது கன் வச்சுருக்கிறத பாத்துருக்கியா? 387 00:29:48,480 --> 00:29:50,600 உடனே கன்னோட புராணத்த எடுத்துடுவீங்களே 388 00:29:51,200 --> 00:29:52,400 லைசென்ஸ் வாங்குறதுக்கு ரெண்டு வருசமா... 389 00:29:52,480 --> 00:29:54,440 ...ஊர் ஊரா சுத்துனீங்களே தெரியாதா 390 00:29:54,640 --> 00:29:56,640 1500 ரூபாய்க்கு அல்லோல் படுது 391 00:29:58,200 --> 00:29:59,840 நான் வக்கீல் ரவுடி இல்ல 392 00:30:00,960 --> 00:30:03,400 நீங்க வக்கீலாயிட்டீங்க உங்கள கல்யாணம் பண்ண பாவத்துக்கு. 393 00:30:03,480 --> 00:30:04,720 நான்தான் முட்டாள் ஆயிட்டேன் 394 00:30:06,160 --> 00:30:08,320 உன் பொலம்பல்லாம் கொட்டி தீத்தப்புறம் சொல்லு 395 00:30:09,520 --> 00:30:10,760 கை கழுவிட்டு சாப்ட ஆரம்பிக்கிறேன். 396 00:30:19,560 --> 00:30:22,560 வாங்க முன்னா பையா மட்டன் பண்ணிருக்கேன் வந்து சாப்டுங்க 397 00:30:23,480 --> 00:30:24,920 இல்ல இல்ல மட்டன்லாம் எனக்கு வேணாம். 398 00:30:25,840 --> 00:30:29,360 அப்பாவுக்காக காரம் தூக்கலா இருக்கும். நமக்கு இது போதும் 399 00:30:38,840 --> 00:30:39,840 மக்பூல், 400 00:30:40,080 --> 00:30:41,280 சொல்லுங்க பைய்யா 401 00:30:41,800 --> 00:30:42,720 உக்காரு 402 00:30:43,240 --> 00:30:44,800 இருக்கட்டும் பையா நீங்க சாப்டுங்க 403 00:30:49,600 --> 00:30:52,160 என்னாச்சி? பொருளெல்லாம் கொடுத்துட்டு வரச் சொன்னேன்னே 404 00:30:52,800 --> 00:30:53,800 முடிஞ்சதா? 405 00:30:54,600 --> 00:30:55,720 இன்னைக்கு முடியலப்பா 406 00:30:55,800 --> 00:30:57,960 நாளைக்கு அனுப்பிச்ரேன். கொஞ்சம் பிசியாயிட்டேன் 407 00:30:58,440 --> 00:31:02,040 அப்டியா அப்டி என்ன பெரிசா கலக்டர் பிசி 408 00:31:03,400 --> 00:31:06,040 காலேஜ்ல பொண்ணுங்க ஓட்டெல்லாம் கரக்ட் பண்ணிட்டேன்.. 409 00:31:07,080 --> 00:31:09,280 எதிர்த்து போட்டி போட்டவன் ஒருத்தன் ஓவரா துள்ளுனான் 410 00:31:09,600 --> 00:31:11,960 உட்டேன் ஒன்னு சால்வ் ஆயிடுச்சு 411 00:31:23,120 --> 00:31:24,120 வணக்கம் ஐயா 412 00:31:24,960 --> 00:31:26,040 வணக்கம் பைய்யா 413 00:31:28,920 --> 00:31:30,320 புது சரக்கு வந்துடுச்சு 414 00:31:31,840 --> 00:31:33,680 வேணுன்னா ரெண்டு கன் எடுத்துட்டு போ 415 00:31:34,360 --> 00:31:38,960 வேணாம் பையா நமக்குதான் யுபி கவர்மென்ட்டே கொடுத்திருக்கே. 416 00:31:41,640 --> 00:31:44,400 ஹ ஹ நான் சும்மா உங்க தரிசனத்துக்காக தான் வந்தேன். 417 00:31:45,240 --> 00:31:47,320 தரிசனம் பண்றதுக்கு நான் என்ன சிவபெருமானா? 418 00:31:52,480 --> 00:31:55,400 நைட்டே வந்து சொல்ற அளவுக்கு என்ன குடி முழுகுற விஷயம்? 419 00:32:30,240 --> 00:32:31,440 அட முட்டாளே 420 00:32:36,880 --> 00:32:38,400 இந்தா முட்டா பையலுக்கு மாப்ளை கொன்னுருக்கான்னு 421 00:32:38,480 --> 00:32:40,120 எங்கிட்ட சொல்லவே இல்லையே மக்பூல் 422 00:32:46,160 --> 00:32:48,200 இவ்ளோ சின்ன விசயத்துக்கு எதுக்கு பெரிசா ஆட்னு வந்துட்டு 423 00:32:48,280 --> 00:32:49,480 அவன் என்ன உன் வீட்டு மாப்ளையா? 424 00:32:49,680 --> 00:32:51,640 வாயை மூடு, 425 00:32:54,480 --> 00:32:55,640 குப்தா சும்மா சொல்லத்தான் வந்திருக்காரு 426 00:32:56,360 --> 00:32:58,600 இவரை கொல்லக் கூடாது 427 00:32:58,680 --> 00:33:00,600 இல்லேன்னா அடுத்த தடவை நியூஸ் கிடைக்காது. 428 00:33:07,120 --> 00:33:09,400 மக்புல் எத்தன தடவை சொல்லிருக்கேன் 429 00:33:09,480 --> 00:33:10,680 இவன்கிட்ட புல்லட்ட எண்ணிக் கொடுன்னு 430 00:33:11,280 --> 00:33:12,280 நான் பாக்குறேன் பைய்யா? 431 00:33:12,360 --> 00:33:13,920 என்ன பாக்குற புழுத்துற? 432 00:33:17,600 --> 00:33:18,760 மயிரப் புடுங்குறான் 433 00:33:19,840 --> 00:33:20,800 கொடு 434 00:33:22,280 --> 00:33:23,800 எந்த வக்கில்ட்ட போயிருக்காங்க. 435 00:33:23,880 --> 00:33:24,920 ரமாகாந்த் பான்டித் 436 00:33:25,000 --> 00:33:26,760 சரிதான் சுத்தம் 437 00:33:30,160 --> 00:33:31,000 ஏன்டா 438 00:33:31,240 --> 00:33:32,920 எத்தன நாளைக்கு இப்டி ஆடிட்டு இருக்கப் போற? 439 00:33:34,640 --> 00:33:35,960 இதுல ஊர வேற பாத்துக்கப் போற? 440 00:33:38,960 --> 00:33:40,440 அப்பா ஒரே ஒரு தடவை மிர்ஸாபூர் கன்ட்ரோல 441 00:33:40,520 --> 00:33:41,880 எங்கிட்ட கொடுத்துப் பாருங்க 442 00:33:44,000 --> 00:33:45,200 நீங்களே பெருமைப் படுவீங்க. 443 00:33:46,240 --> 00:33:48,360 நம்ம வியாபாரமே பொருள வச்சுதான் இதுல ரெண்டு மூணு புல்லட் 444 00:33:48,440 --> 00:33:49,400 வேஸ்ட்டாப் போச்சுன்னா என்ன? 445 00:33:49,480 --> 00:33:51,680 நீங்க என்னமோ இதுக்கு டென்சன் ஆகுறீங்க? 446 00:33:52,520 --> 00:33:55,320 நாளைக்கே நான் பிராத்தல் தொழில் ஆரம்பிக்கிறேன். 447 00:33:56,880 --> 00:33:59,400 அங்க வந்து அவுத்துப் போட்டு வர்ரவன் போறவனோட நீ படுப்பியா? 448 00:34:06,720 --> 00:34:08,960 நம்ம தொழில நம்ம கைக்குள்ள வச்சுக்கணும் 449 00:34:10,000 --> 00:34:11,840 அது கைக்குள்ள நம்ம போயிரக் கூடாது. 450 00:34:12,320 --> 00:34:14,840 இப்டி கேனத்தனமா கொன்னுட்டே இருந்தின்னா உனக்கே தெரியாமா 451 00:34:14,920 --> 00:34:16,440 உன் எதிரிங்க அதிகமாயிருவாங்க 452 00:34:20,440 --> 00:34:22,080 நீங்க கவலைப்படாதிங்க பைய்யா 453 00:34:22,800 --> 00:34:24,080 நான் பாத்துக்கிறேன்ல 454 00:34:24,280 --> 00:34:25,600 நீ எதுக்கு பாக்கணும் மக்பூல்?. 455 00:34:26,600 --> 00:34:28,600 பேண்டது இவன்தான இவன்தான் கழுவணும் 456 00:34:29,320 --> 00:34:30,960 நீங்க சொல்லலன்னாலும் நானே பாத்துருப்பேன். 457 00:34:33,120 --> 00:34:34,400 சப்பை மேட்டருக்குப் போய் 458 00:34:35,360 --> 00:34:37,360 அந்த வக்கீல் என்ன பெரிய மனுஷன் பாத்துக்கிறேன் 459 00:34:39,800 --> 00:34:41,240 உங்க எக்ஸ்ட்ரா புல்லட்டை இங்க வைக்கறேன். 460 00:34:54,360 --> 00:34:56,880 குப்தா சார் குடும்பத்துக்கு கொஞ்சம் மட்டனை எடுத்திட்டுப்போங்க 461 00:35:02,240 --> 00:35:03,440 பைய்யா 462 00:35:04,520 --> 00:35:05,360 என்ன 463 00:35:05,440 --> 00:35:07,720 ரதி சங்கர் இருக்கான்ல மறுபடியும் அவனோட 464 00:35:07,800 --> 00:35:09,360 ஆளுங்க மிர்ஸாபூர் வர்ரதா கேள்விப் பட்டேன். 465 00:35:10,920 --> 00:35:12,840 ஜான்பூராதான் அவன்கிட்ட கொடுத்தாச்சுல்ல 466 00:35:13,640 --> 00:35:15,320 அப்புறம் என்ன நொட்றதுக்கு இங்க வந்துருக்கான். 467 00:35:17,040 --> 00:35:19,000 லூசுப் பையலே... இந்தா 468 00:35:19,080 --> 00:35:19,920 பைய்யா 469 00:35:23,160 --> 00:35:25,360 வெளிநாடு இது உன் நேரம் நல்லாருக்குன்னு 470 00:35:25,440 --> 00:35:27,000 இது சொல்லிட்டே இருக்கும். போட்டுக்கோ. 471 00:35:27,920 --> 00:35:29,040 போடுரா 472 00:35:29,640 --> 00:35:30,800 நன்றி பைய்யா 473 00:35:31,680 --> 00:35:32,880 - சார் - என்ன 474 00:35:32,960 --> 00:35:34,440 - மட்டன் - கொடு 475 00:35:35,960 --> 00:35:36,840 சரி பைய்யா 476 00:35:37,360 --> 00:35:38,200 சரி 477 00:35:43,560 --> 00:35:44,440 அப்பா 478 00:35:46,920 --> 00:35:49,320 வர வர இந்த முன்னாவ என்ன பண்றதுன்னே தெரியல? 479 00:35:51,960 --> 00:35:56,080 அப்ப இன்னொரு பிள்ளையப் பெத்துக்கோ யார் வேண்டான்னா? 480 00:35:58,240 --> 00:36:00,160 இன்னைக்கு ஏங்க இவ்ளோ லேட்டாயிருச்சு 481 00:36:01,600 --> 00:36:02,880 ஸ்கூட்டர் ரிப்பேர் ஆயிருச்சு 482 00:36:03,600 --> 00:36:06,160 அப்பா அந்த ஸ்கூட்டர் வித்துட்டு செகண்ட் கேன்ட்ல கார் வாங்கலாம்ல 483 00:36:08,440 --> 00:36:11,040 ஏன்? ஸ்கூட்டருக்கு என்ன குறை. 484 00:36:11,840 --> 00:36:13,040 வீட்டுக்கு வந்து சேந்தாச்சுல்ல. 485 00:36:14,200 --> 00:36:15,840 கையில காச வச்சுட்டு வாங்காதா மாதிரி பேசுறான் 486 00:36:15,920 --> 00:36:17,600 ஆ இதான இத்தன வருசமா சொல்றீங்க 487 00:36:18,240 --> 00:36:20,200 கையில காசு வரட்டும்பா பாக்கலாம் 488 00:36:21,240 --> 00:36:23,680 உங்களுக்கு வயசுதான் ஆச்சு கையில காசு வந்த மாதிரி தெரியல. 489 00:36:26,960 --> 00:36:28,960 ஐயோ பிளிஸ் மறுபடியும் ரெண்டு பேரும் ஆரம்பிக்காதிங்க 490 00:36:29,400 --> 00:36:30,440 நீ சும்மா இருடா 491 00:36:30,800 --> 00:36:32,240 அப்பா கிட்ட பேசனும்னாலே பயப்படுவான். 492 00:36:39,160 --> 00:36:40,560 இவேன லக்னோக்கு அனுப்புனா என்னா? 493 00:36:43,320 --> 00:36:45,200 இப்படி எல்லா விசயத்துக்கு பட்ஜெட் பாத்தா முடியுமா? 494 00:36:46,080 --> 00:36:49,160 பாரு குட்டு மிடில் கிளாஸ் பேமிலினாலே 495 00:36:49,240 --> 00:36:50,560 அகலக் கால் எடுத்து வைக்கக் கூடாது 496 00:36:50,760 --> 00:36:52,760 அப்ப மிடில் கிளாஸ்ல இருக்கிறவனுக்கு கனவே இருக்கக் கூடாதாப்பா 497 00:36:53,000 --> 00:36:55,840 காணலாம் தாரளாமா காணலாம் குட்ஃடு சார் 498 00:36:56,960 --> 00:36:58,840 ஆனா ஒரே கிளாஸ்ல ரெண்டு வருசம் பெயிலாயி உக்காரவன் 499 00:36:58,920 --> 00:37:00,320 இதப் பத்தி பேசக் கூடாது 500 00:37:07,440 --> 00:37:09,200 இந்த டிம்பி எங்க போனா? டிம்பி 501 00:37:10,280 --> 00:37:11,160 வா 502 00:37:11,480 --> 00:37:13,240 போதும்ப்பா இதல்லாம் எடுத்து வைங்க 503 00:37:13,320 --> 00:37:15,640 - என்னடா இது? - இந்தாங்க கேக் வெட்டுங்க 504 00:37:15,720 --> 00:37:17,840 இதை கொடு இது இங்கியே இருக்கட்டும். 505 00:37:17,920 --> 00:37:19,360 சின்னக் குழந்தை மாதிரி கேக்லாம் 506 00:37:19,440 --> 00:37:20,960 வெட்டுங்க, வெட்டுங்க 507 00:37:21,200 --> 00:37:22,800 - கேண்டிலை ஊதி அணைங்க - முதல்ல கேண்டிலை அணையுங்க 508 00:37:22,880 --> 00:37:23,800 சரி 509 00:37:25,280 --> 00:37:28,760 ஹேப்பி பர்த்டே டு யூ ஹேப்பி பர்த்டே டு யூ 510 00:37:28,840 --> 00:37:29,840 ஹேப்பி பர்த்டே டு யூ 511 00:37:29,920 --> 00:37:31,760 - மறுபடியும் எரியுது - திருப்பி ஊதுங்க 512 00:37:33,040 --> 00:37:36,640 ஹேப்பி பர்த்டே டு யூ அப்பா 513 00:37:37,000 --> 00:37:39,800 ஹேப்பி பர்த்டே டு யூ 514 00:37:54,240 --> 00:37:55,320 போதும் விடுங்கடா 515 00:37:55,400 --> 00:37:56,400 விட்டேன்பா விட்டேன் 516 00:37:56,480 --> 00:37:59,000 ஏன் என்னைப் போட்டு சும்மா படுத்துறீங்க 517 00:37:59,840 --> 00:38:00,680 அப்பாக்கு கிப்ட். 518 00:38:01,440 --> 00:38:02,600 ஆ வாங்கிட்டேன்னே 519 00:38:03,320 --> 00:38:04,720 - எங்க இருக்கு - அய்யோ இன்னும் பேக் பண்ணல 520 00:38:06,360 --> 00:38:07,760 - வா - அட 521 00:38:19,480 --> 00:38:22,440 அட வணக்கம் ஆன்ட்டி ரமகாந்த் அங்கிள் இருக்காரா? 522 00:38:23,880 --> 00:38:25,520 - நீங்க யாரு - நான் யாரு? 523 00:38:25,600 --> 00:38:27,600 நான் யாரு? 524 00:38:27,960 --> 00:38:29,000 நல்ல வீடு 525 00:38:29,320 --> 00:38:30,800 - வணக்கம் - லெப்ட்டா ரைட்டா 526 00:38:30,880 --> 00:38:31,840 லெப்ட்ல விடுவோம் 527 00:38:35,280 --> 00:38:39,320 எங்கே எங்கள் மகாராஜா? இதோ இங்கே இருக்கிறார். 528 00:38:39,400 --> 00:38:41,120 உக்காருங்க வக்கீல் சார் மரியாதை யெல்லாம் வேண்டாம் 529 00:38:41,200 --> 00:38:43,000 உக்காருங்க உக்காருங்க 530 00:38:50,840 --> 00:38:51,920 ஆ வணக்கம் வக்கீல் சார். 531 00:38:58,640 --> 00:39:01,360 - ஓ சாரி ஐ யம் முன்னா முன்னா திரூப்பாட்டி 532 00:39:19,560 --> 00:39:20,520 இது உங்க பொண்ணா 533 00:39:27,200 --> 00:39:29,280 டிம்ப்பி உள்ள போ 534 00:39:29,720 --> 00:39:31,560 அய்யய்யே எதுக்கு உள்ள போனும். டிம்ப்பி வெயிட் டிம்ப்பி 535 00:39:31,960 --> 00:39:34,320 எதுக்காக உள்ள போனும் நல்லா இல்ல டிம்ப்பி 536 00:39:34,400 --> 00:39:35,440 இங்க வா இங்க வந்து உக்காரு 537 00:39:35,520 --> 00:39:38,040 பக்கத்துல வந்து உக்காரு. கம் டிம்ப்பி வா 538 00:39:46,880 --> 00:39:48,400 சரி போட்டும் விடு வேண்டாம் 539 00:39:49,320 --> 00:39:50,640 பண்டிட் ஜி... 540 00:39:50,720 --> 00:39:52,080 செம கிப்ட் பா 541 00:39:53,000 --> 00:39:55,200 ஸ்கூட்டர எப்டியும் விக்க மாட்டிங்க எப்டியோ சேப்டி 542 00:40:06,400 --> 00:40:07,600 எத்தன ஆன்ட்டி 543 00:40:08,880 --> 00:40:10,040 இன்னும் மேல இருக்காங்களா? 544 00:40:10,960 --> 00:40:12,360 டேய் மண்டை மேல போய் பாரு 545 00:40:12,480 --> 00:40:13,320 தோ பாக்குறேன் 546 00:40:13,840 --> 00:40:14,680 தள்ளுடா 547 00:40:18,760 --> 00:40:19,800 டேய் பயில்வான் 548 00:40:20,520 --> 00:40:22,320 உன்னை தான அன்னிக்கு அக்கவுன்ட்ஸ் கிளாஸ்ல பாத்தேன் 549 00:40:22,960 --> 00:40:24,320 கேன்டின்ல முட்டைலாம் அரேஞ் பண்ணிக் கொடுத்தேன்ல 550 00:40:24,400 --> 00:40:25,400 ஞாபகம் இருக்கா? 551 00:40:25,480 --> 00:40:26,800 இருக்கு முன்னா பையா 552 00:40:26,880 --> 00:40:28,800 வா வா நீ மட்டும் ஏன் அங்க நிக்கிற 553 00:40:28,880 --> 00:40:30,680 நீ இல்லாமா ஃபேமிலி கெட் டு கெதரா 554 00:40:31,040 --> 00:40:32,640 வா குடும்பமா ஒன்னுக்குள்ள ஒன்னாயிட்டோம். 555 00:40:32,840 --> 00:40:35,080 தோ அம்மா அங்க இருக்காங்க தங்கச்சி அங்க இருக்கு 556 00:40:35,360 --> 00:40:37,080 ரெண்டு பேரும் ஒன்னா வச்சி சேத்துடா ஈசியா இருக்கும்ல 557 00:40:41,600 --> 00:40:44,040 சரி விசயத்துக்கு வரேன். 558 00:40:46,200 --> 00:40:47,400 நேரடியாவே விசயத்துக்கு வரேன் பண்டிட் ஜி 559 00:40:49,080 --> 00:40:50,480 அந்த மாப்பிள்ளை செத்தான்ல. 560 00:40:51,120 --> 00:40:53,440 ஊர்வலத்துல அவன நான்தான் போட்டேன் 561 00:40:56,440 --> 00:40:58,280 ஒண்ணும் குடுக்கல் வாங்கல் பிரச்சனைல்லாம் 562 00:40:58,360 --> 00:40:59,840 இல்ல த அவன் யாருன்னே எனக்குத் தெரியாது. 563 00:41:00,160 --> 00:41:02,400 அப்டியே ஆர்வத்துல ஆடிட்டு இருந்தேன்னா 564 00:41:02,480 --> 00:41:03,760 கையில இருந்த துப்பாக்கி 565 00:41:03,840 --> 00:41:05,560 எப்ப அழுத்துனேன்னு தெரியல பாரு பொட்டுன்னு போட்டேன். 566 00:41:06,240 --> 00:41:07,240 பொட்டுன்னு போயிட்டான் 567 00:41:08,240 --> 00:41:09,480 இது மிஸ்டேக்தான பான்டித் ஜி. 568 00:41:09,560 --> 00:41:10,480 கிரைம் இல்லல்லா 569 00:41:11,320 --> 00:41:14,720 இந்த சின்ன மிஸ்டேக்காக யாராவது கோர்ட்டுக்கெல்லாம் போவாங்களா? 570 00:41:15,200 --> 00:41:17,480 முன்னா பைய்யா கோயின்சிடென்ஸ் ஆயிடுச்சு 571 00:41:18,520 --> 00:41:19,480 என்னடா ஆச்சு 572 00:41:19,760 --> 00:41:21,080 இது நம்ம கேஸ் பைல்! 573 00:41:22,000 --> 00:41:23,320 - நம்மலுதா - ஆ 574 00:41:23,400 --> 00:41:24,840 அப்ப கிழிச்சுப் போட்ரு 575 00:41:25,880 --> 00:41:26,920 கிழி கிழி 576 00:41:32,600 --> 00:41:34,160 - முன்னா பைய்யா - என்னடா 577 00:41:34,360 --> 00:41:35,280 அப்பாட்ட நான் பேசுறேன் 578 00:41:35,360 --> 00:41:37,560 பேசு பேசு நல்லா பேசு ஆட்டும். 579 00:41:39,120 --> 00:41:41,560 அப்பா அதான் அந்த கேஸ வேணா 580 00:41:51,400 --> 00:41:52,440 செம சீன்ல? 581 00:41:53,360 --> 00:41:55,560 ஆ குரள நிறுத்துறதுக்கு விரல காமிச்சார் பாரேன் 582 00:41:55,640 --> 00:41:57,480 நீ என்னமோ கண்ணா எதுவும் பண்ணாதன்ன 583 00:42:01,520 --> 00:42:02,720 உன் கெத்தல்லாம் இருக்கட்டும் 584 00:42:03,080 --> 00:42:04,200 இனிமெ அந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்க 585 00:42:04,280 --> 00:42:05,840 யாரையும் நீங்க பாக்கக் கூடாது 586 00:42:06,600 --> 00:42:07,440 புரியுதா? 587 00:42:08,680 --> 00:42:11,760 இதப் பார் நீ சொல்றது எனக்குப் புரியல என்ன பண்ணுவ? 588 00:42:21,440 --> 00:42:23,000 அடி தூள் கிளப்புறீங்க அங்கிள் 589 00:42:24,800 --> 00:42:26,680 நான் கூட அப்டியே சப்பையா இருப்பீங்கன்னு நினைச்சேன். 590 00:42:27,120 --> 00:42:29,080 ஆனா வேற லெவல் அங்கிள் நீங்க. 591 00:42:29,400 --> 00:42:31,160 யப்பா என்னா கெத்து சொன்னா கேக்க 592 00:42:31,240 --> 00:42:32,520 - அப்பா அவன் போகட்டும் - முன்னா 593 00:42:36,440 --> 00:42:38,360 என்னா உன் பொண்ணு அப்டியே சூடா துள்ரா ம் ம் 594 00:42:43,120 --> 00:42:44,880 கல்யாண வயசு வேற வந்துருச்சு. 595 00:42:44,960 --> 00:42:46,280 மாப்பிள்ளை பாக்குறியா இல்லையா? 596 00:42:47,840 --> 00:42:49,080 பாக்கலன்னா பிரச்சனை இல்ல 597 00:42:49,600 --> 00:42:51,480 எங்கிட்ட வேணுன்னா அனுப்பி வை. 598 00:42:51,880 --> 00:42:53,480 அவ சூட்ட நான் தணிச்சு அனுப்புறேன் 599 00:42:53,560 --> 00:42:55,760 - முன்னா பைய்யா - அடிங் கோத்தா இப்ப எதுக்குடா தொகுற 600 00:43:02,320 --> 00:43:06,440 எங்கப்பா யாருன்னு தெரியும்ல? அகண்டானந்த் திரூப்பாட்டி 601 00:43:07,440 --> 00:43:09,040 அடிங் கெழட்டு தை.! 602 00:43:09,200 --> 00:43:12,560 - கொம்மால யார் கிட்ட - அம்மா 603 00:43:38,640 --> 00:43:43,680 காதை சுட்டான் பையா காதை சுட்டான் என் காது போச்சு 604 00:43:54,120 --> 00:43:55,720 சும்மா போடு 605 00:44:22,040 --> 00:44:24,320 மச்சான் என் காத சூட்டுடங்கட 606 00:44:24,880 --> 00:44:26,560 ஆ ஆ எரியுதுடா 607 00:44:36,720 --> 00:44:38,120 தேவ்டியா பையா 608 00:44:43,360 --> 00:44:45,120 அடிங்க... தேவ்டியா பையா 609 00:44:55,560 --> 00:45:01,200 விடுரா விடுன்னு சொல்றேன்ல குட்டு குட்டு விடு 610 00:45:03,600 --> 00:45:04,960 குட்டு... குட்டு... 611 00:45:25,080 --> 00:45:26,920 இதுக்கு மேல நீ எதுவும் பண்ண வேண்டாம். 612 00:45:29,920 --> 00:45:31,960 காலீன் பைய்யா அக்சப்ட் - ரிஜெக்ட் 613 00:46:21,440 --> 00:46:23,400 மிர்ஸாபூர்ல யார வேணுன்னா முறைச்சுக்கலாம் 614 00:46:23,480 --> 00:46:25,040 ஆனா காலீன் பைய்யாட்ட மட்டும் மோதக் கூடாது. 615 00:46:27,560 --> 00:46:29,880 இத வுட்டா இந்த ஊர்ல உங்களுக்கு வேற கேஸே கிடைக்கலியா? 616 00:46:30,240 --> 00:46:31,120 என்ன பண்ணலாம்? 617 00:46:32,400 --> 00:46:34,320 பேசாமா இந்த கேஸ் வேணான்னு பைல தூக்கிப் போட்ரவா? 618 00:46:35,480 --> 00:46:36,440 காரித் துப்புவானுக 619 00:46:37,280 --> 00:46:38,120 அப்பா பிளிஸ் 620 00:46:38,480 --> 00:46:39,720 நீங்க வேற எல்லாரும் பயப்படுவீங்க 621 00:46:39,800 --> 00:46:41,080 வேணா இன்னைக்கே ரிட்டயர்ட் ஆயிடுறேன் 622 00:46:41,160 --> 00:46:42,240 ரிட்டயர்ட் ஆகப் போறிங்களா? 623 00:46:42,720 --> 00:46:44,000 ஒழுங்கா பிரச்சனை இல்லாதா கேஸா எடுத்து 624 00:46:44,080 --> 00:46:45,240 பணம் சம்பாதிக்கிற வழியப் பாருங்க. 625 00:46:45,840 --> 00:46:47,200 குடும்பத்த காலி பண்ணிடாதிங்க 626 00:46:47,920 --> 00:46:50,040 இந்த மாதிரி கேஸ்லாம் யாராவது எடுத்து தானே ஆகணும். 627 00:46:50,600 --> 00:46:52,400 பெரிய கைய எதிரியாக்கிக்கிறது புத்திசாலித் தனம் இல்ல. 628 00:46:54,040 --> 00:46:55,160 நான் பிராக்டிக்கலா பேசுறேன். 629 00:46:56,440 --> 00:46:57,440 நீங்களே சொல்லுங்க நாங்க ரெண்டு பேர் சேந்து 630 00:46:57,520 --> 00:46:58,640 எத்தன பேர அடிச்சுப் போட முடியும்? 631 00:46:58,720 --> 00:47:00,240 நீ என்ன காலேஜ் போறத நிறுத்திறியா? 632 00:47:04,920 --> 00:47:06,560 கடைசியில அம்மாவையே நீங்க கன் தூக்க வச்சுட்டீங்களேப்பா 633 00:47:14,680 --> 00:47:15,800 என்ன பாருங்க 634 00:47:17,000 --> 00:47:18,280 இந்த விசயம் இதோட முடியப் போறது இல்ல 635 00:47:18,360 --> 00:47:19,520 நான் சொல்றேன் எழுதி வச்சுக்கங்க. 636 00:48:07,160 --> 00:48:09,120 டிம்ப்பி அம்மா உள்ள போங்க 637 00:48:10,120 --> 00:48:10,960 யார்ரா? 638 00:48:11,040 --> 00:48:13,360 - போம்மா - அண்ணா சொல்றான்ல உள்ள போங்க 639 00:48:13,440 --> 00:48:14,880 - யாருன்னு பாரு - டிம்ப்பி அம்மாவ கூட்டிட்டுப் போ 640 00:48:15,480 --> 00:48:16,480 போங்க ஏன் நிக்கிறீங்க 641 00:48:52,320 --> 00:48:53,600 காலீன் பைய்யா கூப்ட்டாரு 642 00:48:58,200 --> 00:49:00,320 வாங்க கூப்ட இடத்துக்கு வாங்க 643 00:49:02,480 --> 00:49:03,320 உங்கள இல்ல 644 00:49:05,120 --> 00:49:05,960 அவங்க ரெண்டு பேரையும் 645 00:49:14,280 --> 00:49:15,280 ரெண்டு நிமிசந்தான் 646 00:49:17,800 --> 00:49:18,760 நான் கார்ல இருக்கேன் 647 00:49:32,000 --> 00:49:33,000 போலாம் 648 00:49:37,880 --> 00:49:41,600 டேய் பிரச்சனை என்னால. 649 00:49:41,680 --> 00:49:43,200 உங்கள எதுக்குடா இழுக்கிறாங்க? 650 00:49:46,200 --> 00:49:47,400 இதெல்லாம் அந்த கேஸ் எடுக்கிறதுக்கு முன்னாடி 651 00:49:47,480 --> 00:49:49,000 நீங்க யோசிச்சு பாத்துருக்கணும்பா 652 00:49:56,240 --> 00:49:59,000 நீங்கதான் எப்பவும் நெருப்புலயே போய் கைய விடுறீங்களே 653 00:50:00,920 --> 00:50:02,040 அதான் இன்னைக்கு சுட்ருச்சு 654 00:50:06,160 --> 00:50:07,680 காலீன் பைய்யாவே கூப்டுருக்காரு. 655 00:50:12,040 --> 00:50:13,520 இதுக்கு மேல என்ன ஆப்சன் இருக்கு 656 00:50:16,760 --> 00:50:18,920 இப்ப நாங்க போல அவரே இங்க வந்துருவாரு 657 00:50:19,000 --> 00:50:20,880 அவர் மட்டும் இங்க வந்துட்டாருன்னு வச்சுக்கங்க... 658 00:51:38,600 --> 00:51:40,560 மிர்ஸாபூர்