1 00:00:44,480 --> 00:00:45,360 நில்லு... 2 00:01:35,520 --> 00:01:36,360 வா... 3 00:01:58,040 --> 00:01:59,600 இவன் என் பையன்னு உனக்குத் தெரியும்ல. 4 00:02:03,840 --> 00:02:07,560 தெரியும் பைய்யா எங்களுக்கும் பயம்தான். 5 00:02:09,320 --> 00:02:10,160 அப்பறம்.. 6 00:02:13,480 --> 00:02:16,960 எங்க நிலைமையில நீங்க இருந்திருந்தாலும் நாங்க பண்ணததான் நீங்களும் பண்ணிருப்பீங்க. 7 00:02:17,200 --> 00:02:20,880 ஒருத்தன் வீட்டுக்குள்ள வந்து எங்க அப்பாவை அசிங்கப்படுத்திட்டு, 8 00:02:21,600 --> 00:02:25,200 தங்கச்சிய கலாய்ச்சுட்டுப் போனா சும்மாவா இருப்போம். 9 00:02:33,120 --> 00:02:35,000 மறுபடியும் வந்தா மறுபடியும் வாங்குவான். 10 00:02:36,960 --> 00:02:40,760 கோத்தா... மேல கை வெச்சிருவியா நீ. 11 00:02:46,040 --> 00:02:47,080 - ஏய்.. - வேணாம். 12 00:02:47,160 --> 00:02:48,080 மக்பூல் 13 00:03:06,840 --> 00:03:11,400 மிர்ஸாபூர்ல இருக்கிற எல்லாரோட கன்ஸும் எங்களோட கன்ட்ரோல்லதான் இருக்கு. 14 00:03:12,800 --> 00:03:14,280 கன் யார்கன்ட்ரோல்ல இருக்கிறதுங்கிறது முக்கியமில்ல. 15 00:03:16,040 --> 00:03:17,240 யார் கையில இருக்குங்கிறதுதான் முக்கியம். 16 00:03:18,640 --> 00:03:19,880 அதான் எங்க வீட்டுலயே பார்த்தீங்கல. 17 00:03:24,320 --> 00:03:25,320 அவனை விடு. 18 00:03:30,160 --> 00:03:31,080 முன்னா 19 00:03:59,920 --> 00:04:02,240 ஒவ்வொரு தடவையும் நீ உங்க அப்பாவை காப்பாத்திடுவியா.. 20 00:04:03,760 --> 00:04:06,880 அடுத்த தடவை முன்னா உன் வீட்டுக்கு வரும்போது நீ வீட்டுல இல்லன்னா 21 00:04:09,040 --> 00:04:10,160 ரிஸ்க்தானே 22 00:04:12,640 --> 00:04:16,520 அடுத்த தடவை முன்னா பைய்யா வீட்டுக்கு வந்து உயிரோட திரும்பி போலன்னா... 23 00:04:23,000 --> 00:04:24,640 அதுவும் ரிஸ்க்தானே காலீன் பைய்யா 24 00:04:30,160 --> 00:04:31,000 என்ன பண்றீங்க. 25 00:04:34,720 --> 00:04:35,920 படிச்சிட்டிருக்கோம் 26 00:04:36,800 --> 00:04:38,240 முன்னா பைய்யா காலேஜ்லதான் 27 00:04:39,560 --> 00:04:40,400 படிச்சுட்டு.. 28 00:04:47,400 --> 00:04:49,680 நான் மிஸ்டர் பூர்வான்சலுக்காக ட்ரெயினிங் எடுத்துகினு இருக்கறேன். 29 00:04:52,240 --> 00:04:53,080 நீ என்ன பண்ற. 30 00:04:54,600 --> 00:04:57,040 இவன் காலேஜ்ல டாப்பர், அக்கவுண்ட்ஸ்ல 31 00:04:57,680 --> 00:04:59,000 கவர்ன்மெண்ட் வேலை கன்ஃபர்ம் 32 00:04:59,440 --> 00:05:04,880 இ... இல்ல... இல்லண்ணா... நான்... இன்னும் அதைப்பத்தி யோசிக்கல. 33 00:05:06,200 --> 00:05:08,360 பேங்க் எக்ஸாமுக்கு பார்த்துட்டிருக்கேன். 34 00:05:34,280 --> 00:05:35,520 என்கிட்ட வேலை செய்றியா.. 35 00:05:40,160 --> 00:05:41,160 நாங்க.. 36 00:05:41,240 --> 00:05:44,080 பேங்குல வேலை செஞ்சா மத்தவங்க பணத்தைதான் நீ எண்ணனும். 37 00:05:45,040 --> 00:05:47,160 என்கிட்ட வேலை செஞ்சா உன் பணத்தையே நீ எண்ணலாம். 38 00:05:53,200 --> 00:05:55,920 ஐந்து நிமிஷம் தரேன். யோசிச்சு சொல்லு 39 00:06:04,400 --> 00:06:06,520 மிர்ஸாபூர் 40 00:07:17,880 --> 00:07:20,160 என்னங்க.. எங்க.. என்னங்க 41 00:07:20,240 --> 00:07:21,720 எங்க கிளம்பிட்டீங்க? 42 00:07:21,800 --> 00:07:23,560 இப்போ போய் என்ன பண்ணப் போறீங்க. 43 00:07:23,840 --> 00:07:26,240 அவங்க ரெண்டு பேருக்கும் என்னாச்சோன்னு பயந்துட்டுதானே இப்போ போறீங்க. 44 00:07:26,320 --> 00:07:28,440 நீங்க போனதும் உங்க மூணு பேருக்கும் என்னாச்சோன்னு 45 00:07:28,520 --> 00:07:29,800 நான் நினைச்சு செத்துட்டிருக்கனும் 46 00:07:30,400 --> 00:07:32,200 என்னதான் பண்றது நீங்களே சொல்லுங்க 47 00:07:32,520 --> 00:07:33,880 பசங்க போய் 2 மணி நேரமாகுது. 48 00:07:34,400 --> 00:07:36,200 ஒரு ஃபோன் கூட வரல. நான் பார்த்துட்டு வந்துடறேன். 49 00:07:36,360 --> 00:07:39,240 அதெல்லாம் வரும்பா. என் மேல சத்தியமா நீங்க எங்கயும் போகக்கூடாது 50 00:07:57,200 --> 00:07:58,560 என்னடா யோசிக்கிற. 51 00:08:06,520 --> 00:08:09,560 இப்போ நாம புலி வால பிடிச்ச மாதிரிதான். இழுத்தாலும் ரிஸ்கு. விட்டாலும் ரிஸ்கு. 52 00:08:19,920 --> 00:08:20,760 ப்ரோ 53 00:08:20,840 --> 00:08:21,680 சொல்லுங்க. 54 00:08:21,880 --> 00:08:24,440 வேக வெச்ச முட்ட இருந்தா எடுத்து வாங்க தட்டு ஃபுல்லா இருந்தா நல்லாயிருக்கும். 55 00:08:25,120 --> 00:08:25,960 ம்ம் 56 00:08:33,520 --> 00:08:34,360 என்னடா ரிஸ்கு 57 00:08:36,320 --> 00:08:37,680 முன்னா பைய்யாவை பார்த்தல்ல... 58 00:08:38,720 --> 00:08:40,040 தா.. என்ன வாழ்க்கைடா.. 59 00:08:40,800 --> 00:08:42,520 அவரை மாதிரி நாமளும் செம சீனாயிடலாம். 60 00:08:42,920 --> 00:08:44,960 அப்பறம் கையில அப்படியே பணம் புரளும். 61 00:08:46,720 --> 00:08:51,560 அப்பறம் எல்லாரும் குட்டு பைய்யா பப்ளு பைய்யான்னு கூப்பிடுவாங்க. 62 00:08:57,840 --> 00:09:00,600 பப்ளூ என்னடா யோசிக்கிற? 63 00:09:03,760 --> 00:09:05,200 ரிஸ்க் எதுவும் இருக்காதுடா 64 00:09:09,640 --> 00:09:11,680 நாம காலீன் பைய்யா பையனை போட்டு அடிச்சிருக்கோம்.. 65 00:09:11,760 --> 00:09:13,080 அவன் நமக்கு வேலை போட்டு குடுக்கறேங்கிறான். 66 00:09:13,760 --> 00:09:15,000 அவன் ஒன்னும் முட்டாள் இல்லை. 67 00:09:15,480 --> 00:09:17,960 அவனுங்களுக்கு நம்மகிட்ட தேவை இருக்கிறதுனாலதான் வேலை குடுக்கறானுங்க.. 68 00:09:18,040 --> 00:09:19,840 அந்த தேவை முடிஞ்சுப் போச்சுன்னா என்ன ஆகும்னு யோசி. 69 00:09:26,640 --> 00:09:28,080 நாம ஒருதடவை இதை கையில எடுத்துட்டோம்.. 70 00:09:31,160 --> 00:09:33,120 அப்பறம் சாவற வரைக்கும் நம்மளால இதிலிருந்து வெளிய வரவே முடியாது 71 00:09:33,680 --> 00:09:36,680 வந்து கிழிச்சோம். இதிலிருந்து வெளிய வந்து என்னத்தடா புடுங்கப் போறோம். 72 00:09:38,680 --> 00:09:40,760 அடுத்தவனுக்கு கழுவி விட்டுதான் நம்ம வண்டி ஓடினுக்கிது. 73 00:09:49,320 --> 00:09:51,560 பண்ணுவோம்டா. பார்த்துக்கலாம். 74 00:10:02,360 --> 00:10:04,520 எது நடக்குதோ இல்லயோ ஒரு விஷயம் கண்டிப்பா நடக்கும். 75 00:10:07,160 --> 00:10:09,840 அப்பாவுக்கு எந்தப் பிரச்சினையும் வராது. ஃபேமிலியை பத்தி கவலப்படவே வேணாம். 76 00:10:11,360 --> 00:10:12,960 அப்பறம் முன்னாவாலயும் ஒரு மயிரும் புடுங்க முடியாது. 77 00:10:24,640 --> 00:10:28,360 முன்னா உனக்காக ஒரு பெரிய அஸ்திவாரம் போட்டு வெச்சிருக்கோம் 78 00:10:29,680 --> 00:10:33,720 நீ அதை கவனிக்காம விட்டுட்டேன்னா... வீடு நிக்காது. 79 00:10:34,520 --> 00:10:36,720 அவனுங்க தங்கச்சிகிட்ட எதுக்காக வம்புக்குப் போன. 80 00:10:38,200 --> 00:10:40,200 இதெல்லாம் ரவுடி பசங்க பண்ற வேல. 81 00:10:41,880 --> 00:10:43,280 இதுவரைக்கும் நான் எந்த பொண்ணுகிட்டயாவது 82 00:10:43,360 --> 00:10:44,840 எல்லை மீறி நடந்திருக்கிறதை பார்த்திருக்கியா. 83 00:10:46,120 --> 00:10:50,960 ஒன்னு புரிஞ்சுக்க. பொம்பளைங்க சந்தோஷம் ஆம்பளைங்களுக்கு மேலதான் இருக்கனும். 84 00:10:54,840 --> 00:10:55,680 பொறியல்.. 85 00:11:12,360 --> 00:11:13,280 எங்களுக்கு ஒக்கே பைய்யா 86 00:11:14,720 --> 00:11:15,560 ரெண்டு பேருமா.. 87 00:11:17,400 --> 00:11:19,040 வந்தா ரெண்டு பேருதான். இல்லன்னா எங்களுக்கு வேணாம். 88 00:11:21,080 --> 00:11:22,560 வாங்க. வந்து சாப்பிடுங்க 89 00:11:26,440 --> 00:11:27,720 உங்ககூட உட்கார்ந்தா.. 90 00:11:28,480 --> 00:11:30,440 குடும்பத்துல இருக்கிறவங்க ஒன்னாதான் சாப்பிடுவாங்க.. 91 00:11:37,040 --> 00:11:38,920 உட்காருங்க. உட்காரு.. 92 00:11:54,080 --> 00:11:55,080 பிளேட்டை எடு. 93 00:12:03,200 --> 00:12:04,280 உங்களுக்கு தான். 94 00:12:06,080 --> 00:12:10,320 இந்த ஊரே உங்களுக்கு கீழ வேலை செய்யும். நீங்க எனக்கு கீழ. 95 00:12:14,840 --> 00:12:16,000 டேய் ராஜா.. 96 00:12:18,320 --> 00:12:19,680 இவங்களுக்கு சாப்பாடு எடுத்துட்டு வா 97 00:12:33,880 --> 00:12:34,920 ம்.. போதும் 98 00:12:35,320 --> 00:12:36,560 நல்லா சாப்பிடுங்க. 99 00:12:38,080 --> 00:12:39,680 நீங்க எங்க வீட்டு விருந்தாளி இல்லயா.. 100 00:12:48,640 --> 00:12:51,120 வீட்டுக்குப் போனதுக்கப்பறம் உங்க அப்பாகிட்ட பேசுங்க. 101 00:12:59,480 --> 00:13:01,960 பைய்யா ஒரு விண்ணப்பம் 102 00:13:05,720 --> 00:13:07,960 சைக்கிள்ல போய் போய் குண்.. 103 00:13:09,040 --> 00:13:10,160 பின்னாடி பழுத்துடிச்சு. 104 00:13:11,640 --> 00:13:12,960 ஒரு லூனா கிடைச்சா நல்லாயிருக்கும். 105 00:13:24,040 --> 00:13:25,040 உங்களுக்கு தான். 106 00:13:26,280 --> 00:13:29,320 இந்த வண்டியில போனாலே காலீன் பைய்யா பசங்கன்னு தெரிஞ்சுக்குவாங்க. 107 00:13:37,040 --> 00:13:39,400 [காலீன் பைய்யா தி கிங் ஆஃப் மிர்ஸாபூர்] 108 00:13:40,600 --> 00:13:42,040 - அதை எடுத்து உள்ள வைடா. - ம்.. 109 00:13:42,800 --> 00:13:44,520 பெரிய மனுஷனுங்க விஷயமே தனிடா.. 110 00:13:44,840 --> 00:13:46,800 தா.. லூனா கோட்டா புல்லெட்டை தூக்கி குடுக்கறானுங்க. 111 00:13:46,880 --> 00:13:51,200 கூட உட்கார்ந்து சாப்பிட சொல்றானுங்க. இதுல உம்மால கன்னு வேற. 112 00:13:51,800 --> 00:13:53,240 இதுல எவ்வளவு புல்லெட்டுடா இருக்கும்? 113 00:13:53,600 --> 00:13:54,960 சுட்டுப் பார்த்துடுவோமா? 114 00:13:56,640 --> 00:13:58,800 என்னடா லூசு மாதிரி பண்ற. சும்மா இருக்கமாட்டியா. 115 00:13:59,560 --> 00:14:00,920 காது ஜவ்வு கிழியுது. 116 00:14:01,680 --> 00:14:05,040 கோத்தா அவனுக்கு எல்லாமே கிழியுது. இவருக்கு ஜவ்வு கிழியுதாம். 117 00:14:07,000 --> 00:14:08,600 அய்யோ.. போதும் ஏய்.. நிறுத்து ஏய்.. 118 00:14:08,680 --> 00:14:10,520 என்ன.. என்ன செய்.. ஏய் ஏய் ஏய்.. 119 00:14:11,000 --> 00:14:12,120 போதும். சொன்னா கேக்கமாட்ட.. 120 00:14:16,240 --> 00:14:19,280 மஸ்டர் பீஸை கையில பிடிச்சு சுடும்போது உள்ள என்னவோ பண்ணுதுடா. 121 00:14:19,360 --> 00:14:20,320 புடிச்சுப் பாரேன்.. 122 00:14:20,680 --> 00:14:22,480 முதல்ல இதை எடுத்து வெச்சுட்டு வண்டியில ஏறு. 123 00:14:25,360 --> 00:14:28,080 ஏய் ஏய்.. குட்டு பைய்யா சொன்னா கேளு 124 00:14:28,160 --> 00:14:29,000 அது விளையாட்டு பொருள் இல்ல உள்ள வை. 125 00:14:29,160 --> 00:14:30,760 பொருள வெச்சு விளையாடறதுதான் எனக்கு பிடிச்சிருக்கு. 126 00:15:03,240 --> 00:15:05,160 அதை ஆஃப் பண்ணு. கொஞ்ச நேரம் பேசனும். 127 00:15:15,520 --> 00:15:18,000 ஒரு நாள் மிர்ஸாபூர் உன் கைக்கு வந்துரும் முன்னா... 128 00:15:20,720 --> 00:15:21,920 ஆசைப்படற இல்ல 129 00:15:22,960 --> 00:15:25,360 உன் ஜீப்ல நேம் பிளேட்ல 130 00:15:26,520 --> 00:15:29,480 முன்னா பைய்யா கிங்க் ஆஃப் மிர்ஸாபூர்னு போடனும்னு. 131 00:15:34,400 --> 00:15:36,320 இந்த ஊரு உன் கைக்கு வந்ததுக்கப்பறம்... 132 00:15:36,400 --> 00:15:38,360 நீயே எல்லாரையும் போட்டு தள்ளிட்டிருக்க முடியாது. 133 00:15:40,760 --> 00:15:42,280 அதுக்கு உனக்கு ஆளுங்க வேணும். 134 00:15:42,480 --> 00:15:44,040 நீ சொல்றதை கேக்கறதுக்கு வேணும். 135 00:15:44,720 --> 00:15:46,000 அதுக்கு இவனுங்கதான சரி 136 00:15:49,760 --> 00:15:52,000 நீ என் புள்ளன்னு அவனுங்களுக்கு நல்லாவே தெரியும். 137 00:15:53,400 --> 00:15:54,840 அப்படியும் அவனுங்க கை வெச்சுட்டானுங்க. 138 00:15:58,080 --> 00:15:59,600 அவனுங்க தில்லதான் நீயே பார்த்தல்ல.. 139 00:16:00,040 --> 00:16:01,520 அவனுங்க தில்லுதான் உங்களுக்கு தெரியுதுல்ல.. 140 00:16:02,480 --> 00:16:04,320 நான் அசிங்கப்பட்டது உங்களுக்குத் தெரியல. 141 00:16:05,360 --> 00:16:06,720 இப்பவே அவனுங்களை நான் பழிவாங்கனும். 142 00:16:07,040 --> 00:16:08,760 இதை விட வேற எப்படி பழிவாங்கப்போற. 143 00:16:10,080 --> 00:16:11,480 உன்னை அசிங்கப்படுத்தின அதே பசங்க 144 00:16:11,560 --> 00:16:14,360 கடைசி வரைக்கும் உன் கீழதான் வேலை பார்க்கப் போறானுங்க. 145 00:16:16,480 --> 00:16:18,520 இன்னிக்கு எனக்கு விசுவாசியாயிட்டானுங்க. 146 00:16:19,360 --> 00:16:21,320 நாளைக்கு உனக்கு விசவாசியா இருப்பானுங்க. 147 00:16:22,720 --> 00:16:24,000 மக்பூல் மாதிரி. 148 00:16:25,320 --> 00:16:27,520 அப்பாவுக்கு எவ்ளோ விசுவாசியா இருந்தானோ. 149 00:16:27,600 --> 00:16:29,760 அதைவிட அதிகமா எனக்கு விசுவாசியா இருக்கான் 150 00:16:31,560 --> 00:16:33,280 மக்பூல் நம்ம குடும்பத்துல ஒருத்தன்பா. 151 00:16:34,160 --> 00:16:35,960 அவன் எப்படி நம்ம குடும்பமாவான். 152 00:16:37,520 --> 00:16:39,840 அவன் எப்பயாவது நம்ம முன்னாடி உட்கார்ந்து சாப்டிருக்கானா... 153 00:16:42,520 --> 00:16:44,000 நீங்கதான் எப்பவும் அவனை கூப்பிடறீங்கல. 154 00:16:44,920 --> 00:16:48,320 அவன் வரமாட்டான்னு தெரிஞ்சுதான் எப்பவும் நான் அவனை கூப்பிடறேன். 155 00:16:48,760 --> 00:16:51,840 நான் கூப்பிடறது அவனுக்கு மரியாதை. மாட்டேங்கிறது அவன் குடுக்கற மரியாதை. 156 00:16:51,920 --> 00:16:53,520 அப்போ இவனுங்களுக்கு உட்கார வெச்சு சோறு போட்டீங்க. 157 00:16:56,960 --> 00:16:57,960 முன்னா 158 00:17:02,160 --> 00:17:04,400 அவனுங்களுக்கு நான் கொடுத்த மரியாதை இவ்வளூண்டுதான். 159 00:17:05,680 --> 00:17:08,120 ஒன்னு இல்லாதவங்களுக்கு சின்னதா நாம மரியாதை கொடுத்தா 160 00:17:08,200 --> 00:17:10,200 அவங்க காட்ற விசுவாசம் பெருசா இருக்கும். 161 00:17:15,240 --> 00:17:19,800 ஒன்னு புரிஞ்சுக்க முன்னா இவங்க யாரும் நம்ம குடும்பம் இல்ல. 162 00:17:20,120 --> 00:17:22,080 ஆனா நமக்காக நன்றியோட வாலாட்டறவங்க. 163 00:17:23,600 --> 00:17:27,320 மக்பூல் நம்ம குடும்பம் இல்ல. நீ தான்... 164 00:17:29,360 --> 00:17:30,240 நீ. 165 00:17:33,600 --> 00:17:34,520 சாப்பிடு. ம்... 166 00:17:56,800 --> 00:18:02,240 குடும்பங்கிற ஒரே காரணத்துக்காகத்தான் என் வாய்புக்காக இன்னும் வெயிட் பண்டறேன். 167 00:18:07,440 --> 00:18:09,680 என் வீட்டுக்குள்ள வந்துட்டான் வந்துட்டு... 168 00:18:13,760 --> 00:18:15,240 பிரச்சினையெல்லாம் பண்ணி டாக்குமெண்ட் எல்லாம் அவனுக்குதான்னு 169 00:18:15,320 --> 00:18:16,280 பேச ஆரம்பிசுசுட்டான் 170 00:18:16,360 --> 00:18:17,320 பர்தலா? 171 00:18:21,720 --> 00:18:23,520 சேரினு சோலாலான நமக்கும் இந்த நிழமைதான் 172 00:18:30,960 --> 00:18:33,360 அதான் நைட் ஃபோன் பண்ணோம் இல்லப்பா.. அப்பறம் பயப்படறதுக்கு என்ன இருக்கு. 173 00:18:38,160 --> 00:18:41,280 உஷா மேடம் சாய்சந்த் ஒரு 2 நிமிஷம் வெளிய இருங்களேன். 174 00:18:41,360 --> 00:18:42,240 சரி 175 00:18:50,800 --> 00:18:52,520 ஒரு ஃபோன் பண்ணிட்டா எல்லாம் சரியாயிடுமா.. 176 00:18:55,640 --> 00:18:57,240 முதல்ல போன இடத்துல என்னாச்சுன்னு சொல்லுங்க. 177 00:19:01,720 --> 00:19:03,160 அப்பா நாங்க எல்லாத்தையும் சரி பண்ணிட்டோம் 178 00:19:04,240 --> 00:19:05,440 சரி பண்ணிட்டோம்னா.. 179 00:19:06,160 --> 00:19:07,080 புரியல.. 180 00:19:08,280 --> 00:19:13,600 இனிமே... காலீன் பைய்யா சைட்லேருந்து நமக்கு எந்தப் பிரச்சினையும் வராதுப்பா. 181 00:19:20,720 --> 00:19:22,240 அவர்கிட்ட வேலைக்கு சேர்ந்துட்டோம்பா... 182 00:19:23,640 --> 00:19:25,200 இந்த ஆஃபரை குடுத்ததே காலீன் பைய்யாதான் 183 00:19:25,280 --> 00:19:26,360 பைத்தியமாடா நீங்க. 184 00:19:27,480 --> 00:19:30,520 இந்த ரமாகாந்த் பண்டிடோட பிள்ளைங்க ஒரு ரவுடிகிட்டயா வேலை பார்க்கறது 185 00:19:30,960 --> 00:19:32,360 காலீன் பைய்யா ஒன்னும் ரவுடி இல்ல. அவர் இந்த ஊர்லயே. 186 00:19:32,440 --> 00:19:34,480 வாய மூடு. அவன் எவனா இருந்தாலும் அதைப்பத்தி எனக்கு கவலயில்ல. 187 00:19:34,680 --> 00:19:36,000 நாங்க கவலப்பட்டுதான்பா ஆகனும்.. 188 00:19:38,880 --> 00:19:42,480 ஒருநாள் புள்ளைங்க டைமுக்கு வீட்டுக்கு வரலையேன்னு இவ்வளவு கவலப்படறீங்களே 189 00:19:42,680 --> 00:19:43,640 அதே மாதிரிதான் 190 00:19:43,720 --> 00:19:46,440 நீங்க, அம்மா டிம்பி, எல்லார் பத்தியும் நாங்க கவலப்பட்டுதான் ஆகனும். 191 00:19:47,040 --> 00:19:50,040 டெயிலி காலையில வெளியில போறவங்க நீங்க திரும்பி வீட்டுக்கு வர்ற வரைக்கும் 192 00:19:50,120 --> 00:19:52,240 நாங்க பயந்துகிட்டேதான் இருக்கனும். ஏதாவது நடந்ததுக்கப்பறம் 193 00:19:52,320 --> 00:19:54,240 அய்யோ அம்மான்னு கத்தி பிரயோஜனமே இல்ல ப்ளீஸ் விட்ருங்கப்பா... 194 00:19:57,400 --> 00:19:59,240 இனிமே காலீன் பைய்யா நம்ம பக்ம்தான். 195 00:19:59,840 --> 00:20:01,120 அப்பறம் ஏன்பா இதைப்பத்தி யோசிக்கிறீங்க 196 00:20:05,280 --> 00:20:06,880 இதை சொல்லதான் இவ்வளவு தூரம் வந்தீங்களா. 197 00:20:13,640 --> 00:20:14,480 இல்ல... 198 00:20:17,440 --> 00:20:18,880 நாங்க இங்க வந்ததே 199 00:20:23,720 --> 00:20:25,200 அந்த கேஸே வேணாம்னு சொல்றதுக்காகத்தான்பா 200 00:20:28,880 --> 00:20:31,320 முன்னா நேத்து ராத்திரி வீட்டுக்கு வந்து என்ன சொல்லிட்டுப் போனானோ.. 201 00:20:32,560 --> 00:20:36,040 அதே விஷயத்தை நீங்க ரெண்டு பேரும் இன்னிக்கு கோர்ட்ல வந்து சொல்றீங்க. 202 00:20:41,520 --> 00:20:43,280 பெத்த அப்பன்கிட்ட இப்படி பேச உங்களுக்கு வெட்கமா இல்ல.. 203 00:20:44,680 --> 00:20:47,000 நீங்க ரெண்டு பேரும் எனக்குதான் பொறந்தீங்களான்னு சந்தேகமா இருக்கு. 204 00:20:48,080 --> 00:20:49,480 நீங்க நடந்துக்கிறதே அப்படிதான்டா இருக்கு. 205 00:20:55,760 --> 00:20:58,080 கிளம்புங்க. முதல்ல வெளியில போங்க. 206 00:21:13,600 --> 00:21:15,040 உங்களுக்கு நிஜமாவே தில்லு இருந்தா 207 00:21:15,600 --> 00:21:17,920 இந்த கேஸை நடத்தவிடாம நிறுத்திப் பாருங்கடா பார்ப்போம். 208 00:21:36,400 --> 00:21:39,840 [சக்ஸஸ் - ஐஏஎஸ் கோச்சிங் கிளாசஸஸ், லக்னவ்] 209 00:21:45,400 --> 00:21:47,960 இதெல்லாம் எதிர்பார்த்ததுதான். இப்போ என்ன பண்றது 210 00:21:49,600 --> 00:21:52,320 அப்பா ஒத்துக்கலைன்னா என்ன என்கிட்ட பிளான் இருக்கு. 211 00:21:55,800 --> 00:21:57,320 முதல்ல நீ உட்காரு சொல்றேன் 212 00:22:13,280 --> 00:22:19,280 அவன் தனது சாட்டையால் அவளின் தொப்புளை சுற்றி மெதுவாக வட்டமிட்டான். 213 00:22:19,440 --> 00:22:22,480 அவள் சல்வார் சரிந்து சில நேரமாகிவிட்டது. 214 00:22:22,560 --> 00:22:24,520 அவன் சாட்டையால் ஒரு அடிவிட. 215 00:22:25,720 --> 00:22:28,080 அந்த சுகத்தில் அவள் உடல் முழுவதும் பூரித்துப் போனாது. 216 00:22:29,440 --> 00:22:32,600 வேகம் அதிகரிக்க அவள் வலியால் துடித்து 217 00:22:32,960 --> 00:22:37,080 பூரிப்பில் கதறி அழுதாள். அவள் மார்பகம், 218 00:22:37,320 --> 00:22:39,800 பின்புறம் என உடலின் அனைத்து இடங்களிலும் 219 00:22:40,360 --> 00:22:42,000 அவன் சாட்டை முத்தமிட. 220 00:22:42,480 --> 00:22:48,160 அவள் மூச்சுமுட்ட முனங்கினாள். அவன் முத்தமிட்டான். அவள் மதிமயங்கினாள் 221 00:22:50,360 --> 00:22:51,880 ஏய் கோலுவை பார்த்தியா. 222 00:22:55,360 --> 00:22:57,720 அவள் கூந்தலை அவன் விரல்கள் கோத... 223 00:22:57,920 --> 00:23:00,080 அவள் உடலை அவன் இதழ்கள் வருட.. 224 00:23:00,880 --> 00:23:03,520 தன்னிலை இழந்த ஓர் நிலையை அவள் அடைந்தாள். 225 00:23:03,880 --> 00:23:07,600 கிறக்கத்தில் மயங்கியிருந்த அவள் கண்களை திறக்க கட்டளையிட்டான். 226 00:23:07,840 --> 00:23:12,800 அவள் விரல்களில் இட்டிருந்த கரு நிற நெயில் பாலிஷ் அவனை உற்சாகப்படுத்தியது. 227 00:23:12,880 --> 00:23:17,080 அவன் வேகம் அதிகரிக்க அவள் சொர்கத்தை அடைந்து கூச்சலிட்டாள் 228 00:23:28,240 --> 00:23:29,080 கோலு 229 00:23:35,280 --> 00:23:37,240 ஏன் எப்போ பார்த்தாலும் ஒரு மூளையில உட்கார்ந்து படிச்சுட்டே இருக்க. 230 00:23:37,440 --> 00:23:38,640 எப்படி வேர்த்திருக்கு பாரு. 231 00:23:41,760 --> 00:23:43,520 உட்கார்ந்த இடத்துலருந்தே எல்லாத்தையும் பார்த்துட்டியோ.. 232 00:23:44,440 --> 00:23:47,200 ஆமாம்கா... சொர்கத்தையே பார்த்துட்டு வந்துட்டேன். 233 00:23:48,000 --> 00:23:48,880 தெரியுமா... 234 00:23:48,960 --> 00:23:51,520 ...நேத்து முன்னா டிம்பி வீட்டுக்குப் போய் வேலைய காட்டிட்டு வந்திருக்கான் 235 00:23:52,240 --> 00:23:54,080 அவனுக்கு அதைவிட்டா வேற என்ன வேலையிருக்கு. 236 00:23:54,520 --> 00:23:57,440 சரிக்கா அந்த புக்கை எடுத்து குடு எதிக்ஸ் ஆஃப் அட்வர்டைசிங் 237 00:23:59,760 --> 00:24:02,880 நீ இப்படியே படிச்சுட்டே இரு. கண்ணாடியோட பவர்தான் டபுளாகப் போகுது. 238 00:24:39,560 --> 00:24:42,240 ஆமா நேத்து ரெண்டு பேரும் என்ன ஆனானுங்க. கொட்டய மிறிச்சுட்டீங்களா 239 00:24:42,520 --> 00:24:43,640 கொம்மால வாய மூடிட்டு இரு. 240 00:24:44,040 --> 00:24:46,080 காலங்கார்த்தால கடுப்பேத்தாத. வாய உடைச்சுடுவேன். 241 00:24:47,560 --> 00:24:49,640 இன்னொரு தடவை இதைப்பத்தி யாராவது பேசினீங்க. 242 00:24:49,720 --> 00:24:51,840 அப்படியே மொத்தமா காய வெச்சு கருவாடாக்கிடுவேன் 243 00:24:52,240 --> 00:24:53,560 எல்லாத்தையும் மூடிட்டு சும்மா இருக்கனும். 244 00:25:07,200 --> 00:25:08,640 முன்னா வா வா 245 00:25:11,560 --> 00:25:12,520 சொல்லுங்க 246 00:25:19,800 --> 00:25:21,120 தீபு சிங் இப்பத்தான் வந்திட்டுப் போனான் 247 00:25:21,400 --> 00:25:22,800 ம். இப்பதான் பார்த்தேன். 248 00:25:25,200 --> 00:25:27,600 நாமினேஷனை வாபஸ் வாங்கிட்டான் 249 00:25:28,680 --> 00:25:29,520 அப்படியா.. 250 00:25:32,760 --> 00:25:36,160 நல்ல விஷயம்தான். நமக்கு காம்பெடிஷன் கம்மியாச்சு. 251 00:25:39,040 --> 00:25:40,640 இதுக்கு நீங்க ஏன் டென்ஷன் ஆகறீங்க. 252 00:25:41,000 --> 00:25:43,720 நமக்குன்னு ஒரு ரெபுடேஷன் இருக்குல்ல முன்னா..அதையும் பார்க்கனும். 253 00:25:45,640 --> 00:25:47,400 அடுத்த வருஷமும் எலெக்சஹ் வருதுல்ல. 254 00:25:49,000 --> 00:25:51,920 எலெக்ஷன் ஒழுங்கா நடக்குதோ இல்லயோ... நடந்ததா காட்டிக்கனும் 255 00:25:54,760 --> 00:25:56,680 டெமாக்ரசிய பார்த்தாகனுமே. 256 00:25:58,360 --> 00:25:59,760 என்ன பண்றதுன்னு நீங்களே சொல்லுங்க. 257 00:26:02,320 --> 00:26:05,160 பெருசா இதுல சொல்றதுக்கு ஒன்னுமில்ல. ஒரு சின்ன அட்வைஸ். 258 00:26:11,240 --> 00:26:15,600 நீ அரசியல்வாதியாகனும்னா... ரவுடித்தனம் பண்ணாத. ரவுடிகளை வெச்சுக்கோ. 259 00:26:25,080 --> 00:26:27,080 நீ நாளையிலிருந்து 260 00:26:28,960 --> 00:26:30,760 காலேஜ் காம்பஸ்குள்ள யாரையும் அடிக்கக்கூடாது. 261 00:26:33,640 --> 00:26:34,480 உனக்கு இது தேவையா 262 00:26:38,520 --> 00:26:39,480 சரி பண்ணிடுவோம். 263 00:26:40,600 --> 00:26:41,520 நம்பலாம்ல. 264 00:26:41,800 --> 00:26:43,080 எங்க அம்மா மேல சத்தியமா சொல்றேன் சார். 265 00:26:43,760 --> 00:26:44,760 சரி நான் கிளம்பலாமா 266 00:26:45,600 --> 00:26:47,360 உங்க அம்மா இறந்து பல வருஷமாச்சு 267 00:26:49,760 --> 00:26:51,680 நீ போட்டிருக்கிற கண்ணாடி சூப்பரா இருக்கு. 268 00:26:51,760 --> 00:26:54,040 பொய் சொல்லல நான். யூ லுக் லைக் எ ஃபிலிம் ஸ்டார் 269 00:26:55,000 --> 00:26:55,840 நல்லாயிருக்கு. 270 00:26:57,560 --> 00:27:00,440 தேங்க்ஸ். இது எங்க அம்மா குடுத்தது. 271 00:27:05,720 --> 00:27:06,760 சார் என்ன சொன்னாரு? 272 00:27:09,440 --> 00:27:11,160 நாளையிலிருந்து கேம்பஸ்ல யாரையும் அடிக்கக் கூடாதாம். 273 00:27:12,680 --> 00:27:13,520 அப்படியா.. 274 00:27:13,600 --> 00:27:15,680 அப்படின்னா அப்போ இன்னிக்கு அடிக்கலாம்ல. 275 00:27:17,520 --> 00:27:18,840 ஏய் ஸ்வீட்டி 276 00:27:20,040 --> 00:27:20,960 ஸ்வீட்டி 277 00:27:22,720 --> 00:27:23,640 சொல்லு முன்னா? 278 00:27:24,680 --> 00:27:27,240 நேத்து... உங்க அப்பாகிட்ட மட்டன் குடுத்துவிட்டேனே 279 00:27:27,560 --> 00:27:28,440 நல்லாயிருந்ததா.. 280 00:27:29,000 --> 00:27:30,160 நான் வெஜிடேரியன் 281 00:27:31,360 --> 00:27:32,800 அப்படியா... எப்பயிருந்து 282 00:27:33,160 --> 00:27:35,240 நீ எனக்கு மட்டன் குடுத்து அனுப்பின இல்ல அப்பயிருந்து. 283 00:27:36,720 --> 00:27:40,400 சரி அதை விடு. நேத்து ராஜா ராணி படம் ரிலீஸ் ஆயிருக்குல்ல.. வர்றியா போலாம். 284 00:27:40,480 --> 00:27:41,320 வரல. 285 00:27:42,720 --> 00:27:45,000 படத்துக்கு போறதுக்குதான் இவ்வளவு மேக்கப் போட்டு வந்தியோ.. 286 00:27:48,760 --> 00:27:50,560 ஸ்வீட்டி ஒரு நிமிஷம் நில்லேன் 287 00:27:51,800 --> 00:27:54,400 அந்த தியேட்டர்ல புது பாப் கார்ன் மெஷின் எல்லாம் கொண்டு வந்து வெச்சிருக்காங்களாம் 288 00:27:54,640 --> 00:27:57,400 சாக்லேட் பார்ப்கார்னாம். சூப்பரா இருக்கும் வாயேன் 289 00:27:57,480 --> 00:27:59,720 இப்போ என்ன உனக்கு இங்கயே அக்காவோட செக்ஸ் பண்ணனுமா.. 290 00:28:00,200 --> 00:28:02,000 அதுக்குதானே நாக்க தொங்க போட்டுட்டு அலையற. 291 00:28:04,320 --> 00:28:07,160 அடிங்கொய்யால... வயசுக்கேத்த மாதிரி பேச கத்துக்கனும். 292 00:28:07,720 --> 00:28:08,640 மூடிட்டு இரு என்ன... 293 00:28:09,520 --> 00:28:11,680 இல்ல நாளைக்கு எனக்கு மச்சினிச்சியா வருவல்ல.. 294 00:28:12,320 --> 00:28:13,840 முதல்ல உன்னை வழிக்கு கொண்டு வந்துருவேன். 295 00:28:17,400 --> 00:28:18,760 ஸ்வீட்டிதான் நம்ம லவ் 296 00:28:21,960 --> 00:28:24,320 இன்னொன்னு தெரியுமா. உங்க அப்பா வேறழ தினமும் 297 00:28:24,400 --> 00:28:26,600 கோயிலுக்கு போற மாதிரி எங்க வீட்டுக்கு வந்து மணியடிச்சுட்டுப் போறாரு 298 00:28:30,600 --> 00:28:32,560 அப்போ அவரையே படத்துக்கு கூட்டிட்டுப் போக வேண்டியதுதானே. 299 00:28:32,640 --> 00:28:35,160 நல்ல கார்னர் சீட்டா பார்த்து அவர் மடியிலயே போய் உட்கார்ந்துக்கோ. 300 00:28:35,240 --> 00:28:37,760 இதோடா... முன்னா பைய்யா கொஞ்சறாருன்னு ஓவரா துள்றியா... 301 00:28:37,840 --> 00:28:39,360 அவரு நினைச்சா உன்னை இப்பவே தூக்கிடுவாரு 302 00:28:39,440 --> 00:28:40,560 அடி செருப்பால... போட்டேன்னா 303 00:28:40,640 --> 00:28:42,120 மூஞ்சி முகரையெல்லாம் பேந்துடும். 304 00:28:42,200 --> 00:28:43,120 ஆளும் மண்டயும்.. 305 00:28:43,360 --> 00:28:45,280 ஒழுங்கா மூடிட்டுப் போடா இல்லன்னா நறுக்கிடுவேன் 306 00:28:46,000 --> 00:28:47,640 என்ன இப்போ சொல்லிடேன்... 307 00:28:47,720 --> 00:28:51,040 அதான் மூடுன்னு சொல்லிட்டாங்களே என்ன மரியாதை தர்ற... அண்ணிடா அவங்க. 308 00:28:51,880 --> 00:28:53,560 உனக்கு ஒருவாட்டி சொன்னா புரியாதா முன்னா? 309 00:28:53,640 --> 00:28:56,320 - ஏய் ஸ்வீட்டி அதான் சாரி - எனக்கு உன்னை சுத்தமா பிடிக்கல 310 00:28:58,720 --> 00:28:59,640 ரிக்ஷா 311 00:28:59,720 --> 00:29:00,640 ஸ்வீட்டி 312 00:29:10,840 --> 00:29:14,000 பொண்ணுங்க வேணாம்னு சொன்னா வேணும்னு அர்த்தம். தெரியும்ல. 313 00:29:15,560 --> 00:29:19,680 இப்பவே போய் மாத்திரைய ஏத்திக்கனும் போலருக்கு. உன் டிஸ்பென்சரி திறந்திருக்கா.. 314 00:29:19,760 --> 00:29:21,640 முன்னா பையக்குன்னா 24 ஹவர்ஸ் ஒப்பன்தான் 315 00:29:21,720 --> 00:29:23,520 - போலாம் - என் மச்சான்டா நீ.. வா வா.. . 316 00:29:24,040 --> 00:29:26,880 ஓத்தா எங்க அவன்... அடிக்காம சொன்னா கேக்கமாட்ட.. உம்மால போ 317 00:29:27,480 --> 00:29:31,280 பிறந்து சில மாதங்களான இந்த பாம்பு மூன்றடி நீளம் உள்ளது. 318 00:29:31,960 --> 00:29:34,240 எனினும்... வேட்டையாடும் விலங்குகளில் 319 00:29:34,440 --> 00:29:36,880 இது மிக முக்கியமான ஒரு விலங்காய் கருதப்படுகிறது 320 00:29:37,240 --> 00:29:41,080 இதன் ஒரு கடி உயிரை பறிக்கும் அளவுக்கு ஆபத்தானது. 321 00:29:41,680 --> 00:29:42,560 வணக்கம்பா.. 322 00:29:42,920 --> 00:29:43,960 நல்லாயிருப்பா 323 00:29:45,880 --> 00:29:47,960 இதைப் பார்த்தா ரதி சங்கர் சுக்லாதான் ஞாபகத்துக்கு வருது. 324 00:29:49,120 --> 00:29:51,520 என்னதான் பாம்புக்கு பாலூட்டி வளர்த்தாலும்.. 325 00:29:51,800 --> 00:29:54,120 பகைன்னு வந்தா அது குணத்தை காட்டும் 326 00:29:56,320 --> 00:29:58,920 பாம்பு எவ்வளவுதான் ஆபத்தானதா இருந்தாலும் 327 00:30:00,080 --> 00:30:03,120 அதோட கன்ட்ரோல் பாம்பாட்டி கையிலதான் இருக்கு 328 00:30:04,360 --> 00:30:06,080 நீ ஜாக்கிரதையா இரு. 329 00:30:21,480 --> 00:30:22,720 என்னயா முடிஞ்சுதா. 330 00:30:22,880 --> 00:30:23,720 ஹாஞ்ஜி, குடுரா 331 00:30:26,160 --> 00:30:27,000 இந்தா 332 00:30:27,080 --> 00:30:28,320 வேண்டாம் வேண்டாம் வேண்டாம். 333 00:30:28,680 --> 00:30:30,680 உஸ்மான் என்னைப்பத்தி தெரியும்ல. 334 00:30:31,200 --> 00:30:33,200 நான் உழைச்சு சாப்பிடறவன். ஏமாத்த மாட்டேன். 335 00:30:33,280 --> 00:30:35,600 இந்தா... அட பிடியா... 336 00:30:39,320 --> 00:30:40,400 புது ஸ்டாக் வந்துடுச்சா? 337 00:30:48,480 --> 00:30:49,320 ம்... 338 00:30:50,120 --> 00:30:51,520 ஏதாவது பிரச்சினைன்னா என்கிட்ட சொல்லு 339 00:30:52,280 --> 00:30:54,360 காலீன் பைய்யா ஃபுல் கன்ட்ரோலை எங்கிட்ட கொடுத்திருக்காரு. 340 00:30:55,880 --> 00:30:56,720 இந்தாங்க. 341 00:31:06,600 --> 00:31:10,000 சொல்லாமயே புரிஞ்சுகிட்ட. நான் உழைச்சு சாப்பிடறவன்பா.. 342 00:31:48,000 --> 00:31:49,880 ஏதோ குருவிகிட்ட கலெக்ஷன் பண்ணிட்டிருக்காராம். 343 00:31:54,360 --> 00:31:55,320 முன்னா 344 00:31:56,360 --> 00:31:57,560 எந்த குருவிகிட்ட இருக்க? 345 00:31:58,160 --> 00:32:00,640 அதான்பா முக்கேரி பஜார்ல இருக்கேன்பா 346 00:32:01,520 --> 00:32:02,600 பணத்தை வாங்கிட்டியா. 347 00:32:03,560 --> 00:32:05,040 ம்... இதோ முடிஞ்சுடும். 348 00:32:05,840 --> 00:32:06,840 எவ்வளவு வாங்கின? 349 00:32:08,160 --> 00:32:09,120 இன்னும் எண்ணலப்பா. 350 00:32:10,120 --> 00:32:10,960 எண்ணு... 351 00:32:15,040 --> 00:32:16,080 பிரிஜேஷ்ஜி 352 00:32:17,760 --> 00:32:19,160 முக்கேரி பஜார் குருவி யாரு? 353 00:32:19,720 --> 00:32:20,960 ராஜன் மிஷ்ரா 354 00:32:21,400 --> 00:32:22,240 ம்... சொல்லுங்க. 355 00:32:23,880 --> 00:32:25,520 ம்... நீ... 356 00:32:28,360 --> 00:32:30,360 என்னை முட்டாபுண்டன்னு நினைச்சுட்டியாடா. 357 00:32:32,880 --> 00:32:35,040 எல்லா குருவிகளும் நம்ம வாசல்ல லைன் கட்டி நிக்கறானுங்க. 358 00:32:35,720 --> 00:32:37,720 நீ யாருகிட்டப்பா பணம் கலெக்ட் பண்ற. 359 00:32:38,800 --> 00:32:40,600 ஏய் சொல்ற பொய்ய ஒழுங்கா சொல்ல கத்துக்க. 360 00:32:42,680 --> 00:32:43,640 போனை வை 361 00:32:54,200 --> 00:32:55,160 சரி போதும் விடு. 362 00:32:57,160 --> 00:32:58,160 கிளம்பலாம். 363 00:32:58,600 --> 00:32:59,440 ஏன் பைய்யா? 364 00:33:02,920 --> 00:33:03,760 பைய்யா 365 00:33:08,280 --> 00:33:09,520 How much is it, Brijesh? எவ்வளாவு பிரஜேஷ் ஜீ? 366 00:33:10,120 --> 00:33:14,800 பைய்யா போன வாரத்தைவிட 15% கம்மியாதான் வந்திருக்கு 367 00:33:15,560 --> 00:33:18,120 இந்த தடவை அட்டு கன்தான் ஜாஸ்தி பைய்யா 368 00:33:19,640 --> 00:33:20,480 சுத்தம்.. 369 00:33:29,320 --> 00:33:31,760 அந்த முட்டா பய முன்னாவை என்ன பண்ணலாம் மக்பூல். 370 00:33:33,080 --> 00:33:34,800 வியாபாரத்தை எப்படி சமாளிப்பான்னு தெரியலயே. 371 00:33:36,960 --> 00:33:38,680 இன்னொரு புள்ளய பெத்துக்க வேண்டியதுதான். 372 00:33:39,840 --> 00:33:41,000 அதான் நான் இருக்கேன்ல 373 00:33:43,680 --> 00:33:45,240 எனக்கும் இப்போ கரெக்ட் டைம்தான் 374 00:33:47,400 --> 00:33:50,160 சரி சரி. டீ வெச்சுட்டல நீ போ... 375 00:33:57,840 --> 00:33:58,840 ஏய் மக்பூல் 376 00:34:00,080 --> 00:34:01,520 முன்னாவை சேஃப்டியா பார்த்துக்க 377 00:34:02,600 --> 00:34:04,920 போலீஸ் வேற ரதி சங்க்ரை பத்தி சொல்லிட்டுப் போயிருக்கான். 378 00:34:07,080 --> 00:34:07,920 சரி 379 00:34:11,920 --> 00:34:13,320 - பிரிஜேஷ் ஜீ - சொல்லுங்க பைய்யா 380 00:34:13,400 --> 00:34:15,640 அந்த அட்டு கன் எல்லாம் முடிச்சு விட்டுடுங்க. 381 00:34:31,640 --> 00:34:35,080 [இந்துமதி தங்கும் வீடு] 382 00:34:48,080 --> 00:34:49,520 ஹே குட்டு பைய்யா 383 00:34:50,040 --> 00:34:50,880 முதல்ல அதை உள்ள வை. 384 00:34:59,120 --> 00:35:00,320 இங்கயே ஆரம்பிச்சுட்டியா? 385 00:35:01,200 --> 00:35:02,680 பாடி பில்டிங்க்னா டெடிகேஷன் இருக்கனும். 386 00:35:03,280 --> 00:35:05,640 நேத்து காலீன் பைய் பிரச்சினையில வொர்க்கவுத் பண்ணாம விட்டேன். 387 00:35:07,240 --> 00:35:08,200 இதோ வர்றாங்க. 388 00:35:12,920 --> 00:35:13,800 வணக்கம் சார் 389 00:35:14,120 --> 00:35:15,000 வணக்கம் 390 00:35:15,480 --> 00:35:18,520 இங்க மாப்ள ஒருத்தர் இறந்துட்டாருல்ல அவங்க ஃபேமிலியை கொஞ்சம் பார்க்கனும். 391 00:35:18,960 --> 00:35:19,800 வாங்க 392 00:35:27,720 --> 00:35:31,080 நான்தான் கேஸை ஃபைல் பண்ணேன். இறந்தது என் மாப்ள. 393 00:35:31,920 --> 00:35:35,160 அதெல்லாம் இருக்கட்டும் அங்கிள் நீங்கதான் ஃபைல் பண்ணீங்க. 394 00:35:35,960 --> 00:35:37,160 வாபஸும் நீங்கதான் வாங்கப் போறீங்க. 395 00:35:37,240 --> 00:35:38,360 எதுக்கு வாபஸ் வாங்கனும். 396 00:35:39,520 --> 00:35:41,120 இவன்தான் என் மாப்ளய கொன்னவன். 397 00:35:41,640 --> 00:35:43,040 என் கண்ணு முன்னாடியே கொன்னுருக்கான் 398 00:35:43,560 --> 00:35:44,880 இவன் யாருன்னு ஐடென்டிஃபை பண்ணுவோம் 399 00:35:45,240 --> 00:35:47,040 வேணும்னா உங்களுக்காக நானே ஐடென்டிஃபை பண்றேன். 400 00:35:48,360 --> 00:35:50,280 இவர் பேரு முன்னா திரூப்பாட்டி 401 00:35:51,560 --> 00:35:53,400 அகண்டானந்த் திரூப்பாட்டியோட ஒரே பையன். 402 00:35:54,520 --> 00:35:57,320 நீங்க வெளியூர்காரங்கங்கிறதுனால இவங்க யாருன்னு உங்களுக்கு தெரியல. 403 00:35:57,400 --> 00:35:58,240 ஹீ இஸ் எ டான் 404 00:35:58,400 --> 00:36:00,240 எவனா இருந்தா என்ன. பயப்பட மாட்டோம். 405 00:36:00,560 --> 00:36:02,000 உங்களுக்கு பயமில்லை அங்கிள். 406 00:36:02,680 --> 00:36:05,200 பாவம் உங்களுக்கு என்னாகும்னு நினைச்சாதான் எங்களுக்கு பயமா இருக்கு. 407 00:36:13,080 --> 00:36:14,120 இதோ பாருங்க அங்கிள்... 408 00:36:15,200 --> 00:36:16,480 ...இப்பதான் அவங்ககிட்ட வேலைக்கு சேர்ந்திருக்கோம். 409 00:36:17,920 --> 00:36:19,840 சம்பவம் செய்றதுக்கு அப்படியே காத்துனுக்கிறோம். 410 00:36:21,280 --> 00:36:23,840 உங்க ரெண்டு பேரையும் வெச்சு பூஜை போட வெச்சுடாதீங்க. புரிஞ்சுதா... 411 00:36:23,920 --> 00:36:25,480 இரு இரு இரு... ஒருநிமிஷம் இரு. 412 00:36:35,000 --> 00:36:36,680 இதை காம்பென்சேஷனா வெச்சுக்கோங்க. 413 00:36:37,760 --> 00:36:40,440 நடந்த விஷயத்தை மறந்துட்டு இதோட எல்லாத்தையும் முடிச்சக்கலாம் 414 00:36:41,360 --> 00:36:42,880 எதுக்கு பணத்தை எடுத்து வெளிய காட்ற. 415 00:36:43,800 --> 00:36:45,200 பொருள எடுத்துதான் வெச்சாச்சுல்ல.. 416 00:36:46,080 --> 00:36:47,360 ஏன்டா ஆப்ஷன் கொடுக்கற. 417 00:36:47,440 --> 00:36:49,200 இதோ பாரு ரெண்டும் கன்ஃப்யூஸாகி முழிக்குதுங்க. 418 00:36:50,920 --> 00:36:54,760 யோசிக்காதீங்க அங்கிள் இதோ எல்லாம் உங்க முன்னாடியே இருக்கு. 419 00:36:57,160 --> 00:36:58,640 எப்படியிருந்தாலும் பிரச்சினையை முடிச்சுட்டுதான் போவோம். 420 00:36:58,720 --> 00:36:59,800 அது எப்படின்னு நீங்கதான் சொல்லனும்? 421 00:37:12,520 --> 00:37:15,040 பணத்தை எடுங்க. வெளிய போங்க 422 00:37:18,160 --> 00:37:19,000 அப்பறம் 423 00:37:21,560 --> 00:37:22,400 வழுக்கறாரு 424 00:37:23,120 --> 00:37:25,120 - மச்சான் - வாயை மூடு 425 00:37:25,200 --> 00:37:27,120 மச்சான்.. காப்பாத்துங்க. என் வாழ்க்கையே உங்க கையிலதான் இருக்கு. 426 00:37:27,240 --> 00:37:33,000 காப்பாத்துங்க மச்சான். காப்பாத்துங்க.. 427 00:37:33,720 --> 00:37:36,680 இவனுங்க என்ன வேணாலும் பண்ணுவானுங்க மச்சான். காப்பாத்துங்க. 428 00:37:36,760 --> 00:37:38,040 எதுக்கு தேவையில்லாம ரிஸ்க் எடுக்கறீங்க. 429 00:37:38,120 --> 00:37:39,400 நீங்க நினைச்சா எல்லாத்தையும் முடிச்சுடலாம். 430 00:37:40,440 --> 00:37:41,520 காப்பாத்துங்க. என்னை 431 00:37:42,160 --> 00:37:46,040 வெட்டிடப் போறான் காப்பாத்துங்க.. முடியல.. 432 00:37:46,440 --> 00:37:49,080 அடிபட்டவனுக்குதான் வலி தெரியும்.. 433 00:38:01,920 --> 00:38:03,480 செத்தது என் பையன். 434 00:38:06,160 --> 00:38:07,040 சரி 435 00:38:07,120 --> 00:38:09,880 சரி நான்... கேஸை வாபஸ் வாங்கிக்கிறேன். 436 00:38:09,960 --> 00:38:11,160 அவரை விட்டுடுங்க. 437 00:38:14,280 --> 00:38:15,280 சொல்லு ம்ம்மி 438 00:38:15,360 --> 00:38:17,560 ராஜா கிட்ட பணம் குடத்துவிட்டேனே கிடைச்சதா? 439 00:38:18,800 --> 00:38:19,880 எண்ணினியா? 440 00:38:24,360 --> 00:38:25,200 அப்பா எப்படியிருக்காரு. 441 00:38:33,240 --> 00:38:34,520 நான் நல்லாதான் இருக்கேன் 442 00:38:39,800 --> 00:38:41,400 பிடிக்காம கல்யாணம் பண்ணி வெச்சுட்டீங்க. 443 00:38:43,320 --> 00:38:45,360 அதுல எவ்வளவு முடியுமோ அவ்வளவு சந்தோஷமா இருக்கேன். 444 00:38:50,160 --> 00:38:52,520 விசேஷம் ஏதாவது இருந்துச்சுன்னா உன்கிட்ட சொல்ல மாட்டேனா 445 00:38:54,120 --> 00:38:57,840 ட்ரை... பண்ணிட்டுதான் இருக்கேன். சும்மா இதுவே எதுக்கு தினமும். 446 00:38:59,000 --> 00:38:59,920 ஏய் முன்னா எங்கே? 447 00:39:01,080 --> 00:39:02,200 ஏன் என்னாச்சு.? 448 00:39:02,960 --> 00:39:05,040 இல்லயே. முன்னா பைய்யா கிளம்பி ரொம்ப நேரமாச்சே... 449 00:39:06,160 --> 00:39:07,480 எங்க போனாருன்னு தெரியலயே. 450 00:39:07,880 --> 00:39:08,960 நான் வேணா வரட்டுமா 451 00:39:09,640 --> 00:39:12,120 இல்ல... நான் பார்த்துக்கிறேன். 452 00:39:12,560 --> 00:39:13,400 சரி 453 00:39:18,760 --> 00:39:22,680 240, 241, 242, 43, 44... 454 00:39:22,760 --> 00:39:27,600 45, 46, 47, 48, 49, 50 455 00:39:27,800 --> 00:39:31,120 51, 52, 53, 54, 456 00:39:31,200 --> 00:39:35,560 55, 56, 57, 58, 59, 60... 457 00:39:35,640 --> 00:39:40,560 61, 62, 63, 64, 65, 458 00:39:40,640 --> 00:39:42,680 66, 67, 68... 459 00:39:42,760 --> 00:39:45,120 71, 72, 73, 74... 460 00:39:46,360 --> 00:39:49,520 ஜோன்பூர், உ.பி. 461 00:39:55,240 --> 00:39:56,680 வணக்கம் ரதி சங்கர் பைய்யா 462 00:39:57,520 --> 00:39:58,560 நான் வந்துடறேன். 463 00:39:59,240 --> 00:40:00,080 சரி... 464 00:40:00,280 --> 00:40:01,680 வண்டிய கொஞ்சம் முன்னாடி நிறுத்தி வை. 465 00:40:02,040 --> 00:40:03,240 ஷரத் கடுப்பாயிடுவான் 466 00:40:13,520 --> 00:40:14,800 வாங்க பைய்யா உக்காருங்க. 467 00:40:14,960 --> 00:40:15,800 அய்ய.. பாருறா.. 468 00:40:16,280 --> 00:40:18,920 ஓத்தா சேர் போடறதுக்கு கூட லாயக்கில்ல... 469 00:40:26,720 --> 00:40:28,120 உஃப் 470 00:40:28,400 --> 00:40:30,920 ரதி பைய்யா கணக்கெல்லாம் கரெக்ட்டாதான் குடுத்தேன். 471 00:40:31,440 --> 00:40:32,880 இவங்கதான் ஏதோ தப்பு பண்ணிட்டாங்க. 472 00:40:33,520 --> 00:40:36,440 நானே மிர்ஸாபூரை கையில எடுக்க பிளான் போடறேன். 473 00:40:36,960 --> 00:40:39,600 பின்னாலயே வந்து ஜோன்பூரை தட்டலாம்னு பார்க்கிறியா. 474 00:40:39,760 --> 00:40:42,200 இல்ல... இல்லல்ல... நான் எந்த தப்பும் பண்ணல பைய்யா 475 00:40:42,280 --> 00:40:44,960 இல்லல்ல... நீ தப்பு பண்ணலைன்னா உனக்கு தண்டனை இல்ல. 476 00:40:46,040 --> 00:40:46,920 அப்படியா? 477 00:40:48,320 --> 00:40:49,800 உனக்கு எழுத்துகள்லாம் தெரியுமா..? 478 00:40:51,440 --> 00:40:52,760 கேட்கறாருல்ல சொல்லு. 479 00:40:52,840 --> 00:40:53,920 தெரியுமா? தெரியாதா? 480 00:40:54,760 --> 00:40:56,040 ஒரு மிஸ்டேக் கூட இல்லாம 481 00:40:56,240 --> 00:40:58,720 முதல்லருந்து சொல்லிட்டேன்னா முடிச்சுக்கலாம். 482 00:41:02,320 --> 00:41:07,160 283, 84, 85, 86, 87, 88, 483 00:41:07,280 --> 00:41:10,640 89, 90, 91, 92, 484 00:41:10,720 --> 00:41:14,480 93, 94, 95, 96, 97, 98... 485 00:41:14,640 --> 00:41:16,880 எழுந்திரு... எழுந்திரு... ஓத்தா செவுத்துல வெச்சு 486 00:41:16,960 --> 00:41:18,400 300ஐயும் முடிக்கறேன். 487 00:41:18,480 --> 00:41:19,520 [மக்பூல் இன்கமிங் கால்] 488 00:41:19,600 --> 00:41:21,200 ஆ.. கால தூக்குடி.. மேல தூக்கிப் போடு.. 489 00:41:21,760 --> 00:41:24,560 98, 99, 300. 490 00:41:29,000 --> 00:41:30,520 ஏய்.. வெள்ளக்கார துரை. 491 00:41:31,800 --> 00:41:33,520 தமிழ் எழுத்துக்களை சொல்லுடா.. 492 00:41:35,560 --> 00:41:36,640 டயத்தை வேஸ்ட் பண்ணாதே 493 00:41:37,040 --> 00:41:37,920 சொல்லுடா 494 00:41:39,960 --> 00:41:40,920 சொல்லு 495 00:41:42,200 --> 00:41:47,000 க, ங, ச, ஞ, ட, ன, 496 00:41:47,560 --> 00:41:51,800 த.. ந.. ந.. 497 00:41:53,080 --> 00:41:54,280 ந.. 498 00:41:54,640 --> 00:41:56,320 பார்த்தியா சொதப்பிட்ட. 499 00:41:58,320 --> 00:41:59,160 ப.. 500 00:42:00,640 --> 00:42:03,600 ட.. ந. த.. ன... 501 00:42:04,040 --> 00:42:05,080 ப.. 502 00:42:06,560 --> 00:42:08,640 படிக்கிற வயசுல ஒழுங்கா படிச்சிருக்கலாம்ல 503 00:42:10,440 --> 00:42:12,720 பைய்யா, பைய்யா 504 00:42:12,800 --> 00:42:14,520 ஓத்தா.. ட்ரெஸ்ஸை அழுக்கு பண்ணாதடா. 505 00:42:14,600 --> 00:42:17,360 ரதி பைய்யா ரதி பையா 506 00:42:29,880 --> 00:42:31,480 எப்படியிருக்க அகண்டா? 507 00:42:32,640 --> 00:42:33,760 திடீர்னு கூப்பிடற? 508 00:42:36,960 --> 00:42:38,720 யாருகிட்ட என்ன கேள்வி கேக்கற. 509 00:42:39,080 --> 00:42:40,800 மிர்ஸாபூருக்கு நான் ஏன் ஆள அனுப்பப் போறேன். 510 00:42:56,400 --> 00:42:58,840 முன்னா எனக்கு சொந்த புள்ள மாதிரி. 511 00:43:00,160 --> 00:43:01,880 நல்லாதானே இருக்கான்... 512 00:43:05,840 --> 00:43:06,880 தேவிடியா பையா 513 00:43:07,840 --> 00:43:09,000 தேவிடியா பையா. 514 00:43:09,440 --> 00:43:10,800 தேவிடியா பையா 515 00:43:11,400 --> 00:43:13,040 நிம்மதியா ஓக்க கூட முடியல. 516 00:43:18,560 --> 00:43:20,320 மிர்ஸாபூர்