1 00:00:09,880 --> 00:00:13,760 பெண் சிங்கம் மூன்றொரு நாட்களுக்குள் நூறு முறை உடலுறவு கொள்ளும் தன்மையுடையது. 2 00:00:13,840 --> 00:00:16,760 இன விருத்திருக்காக மட்டும் இவை இதில் ஈடுபடுவதில்லை 3 00:00:17,080 --> 00:00:20,560 தன் உணர்ச்சிகளை பூர்த்தி செய்து கொள்ளவே இவை உறவு கொள்ளும் 4 00:00:36,200 --> 00:00:39,400 காலீன் பைய்யா என்னிக்கும் இவ்வளவு நேரம் பண்ணதேயில்ல. 5 00:00:55,600 --> 00:00:58,560 ஆண் சிங்கத்தை காட்டுக்கே ராஜா என்று அழைக்கலாம். 6 00:00:59,760 --> 00:01:04,280 ஆனால் உடலுறவு கொள்வதில் பெண் சிங்கமே மேலோங்கி நிற்கிறது. 7 00:01:11,520 --> 00:01:14,120 ராஜா. இன்னும் வேகமா... 8 00:01:14,200 --> 00:01:15,440 வேகமா.. 9 00:01:17,040 --> 00:01:18,160 ராஜா. 10 00:01:24,640 --> 00:01:26,800 அண்ணி... அண்ணி... முடிஞ்சுடுச்சு. 11 00:01:26,880 --> 00:01:27,720 வாய மூடு 12 00:01:56,200 --> 00:01:57,800 அப்பாவுக்கு சாப்பாடு எடுத்து வை. டைம் ஆச்சு 13 00:02:00,680 --> 00:02:03,320 உடலுறவு முடிந்து தன் ஆசை தணிந்த பிறகு 14 00:02:03,840 --> 00:02:06,800 காட்டிற்கே ராஜாவை பெண் சிங்கம் மதிக்காது. 15 00:02:06,920 --> 00:02:09,200 மிர்ஸாபூர் 16 00:03:37,200 --> 00:03:38,720 வாங்க... வாங்க... யார் அது? 17 00:03:38,880 --> 00:03:40,600 ஹலோ சார். வரச்சொன்னீங்களாமே.. 18 00:03:41,520 --> 00:03:42,760 ஓஹ் ஆமா 19 00:03:44,160 --> 00:03:45,200 கோலு 20 00:03:47,840 --> 00:03:50,240 இதோ பாரு... நான் நேரடியா விஷயத்துக்கே வந்துடறேன். 21 00:03:50,680 --> 00:03:51,520 யெஸ் சார் 22 00:03:52,360 --> 00:03:54,160 நீ தான் இந்த காலேஜ்லேயே டாப்பர். 23 00:03:56,840 --> 00:03:58,480 ரொம்ப சின்சியர் ஸ்டூடெண்ட் 24 00:03:58,840 --> 00:04:00,000 எல்லாருக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும். 25 00:04:01,760 --> 00:04:05,880 கொஞ்ச நாளா நம்ம காலேஜ் சூழ்நிலையும் அவ்வளவா சரியில்ல. மோசமாயிடுச்சு. 26 00:04:07,520 --> 00:04:08,960 சார் நீங்க இன்னும் பாயிண்ட்டுக்கே வரல. 27 00:04:10,360 --> 00:04:11,360 பாயிண்ட்டுக்குத்தாம்மா வரேன். 28 00:04:12,000 --> 00:04:12,840 ஆன் தி வே 29 00:04:16,840 --> 00:04:18,120 இன்னும் பாயிண்ட்டுகு வரலையாம். 30 00:04:21,160 --> 00:04:22,600 எலெக்ஷன்ல நாமினேஷன் போடறியா 31 00:04:23,920 --> 00:04:25,880 தீபு வித்ட்ரா பண்ணிட்டான். 32 00:04:26,240 --> 00:04:29,800 இந்த முன்னா வேற கேம்பஸ்குள்ள ஏகப்பட்ட வயலன்ஸ் பண்றான். 33 00:04:31,360 --> 00:04:32,640 நீ உள்ள வந்தேன்னா 34 00:04:33,120 --> 00:04:34,320 அவனுக்கு பெரிய சேலஞ்ஜா இருக்கும். 35 00:04:35,760 --> 00:04:37,000 ஒருவேளை ஜெயிச்சுட்டேன்னா 36 00:04:37,920 --> 00:04:39,280 நம்ம காலேஜ்கும் நல்லது நடக்கும். 37 00:04:46,040 --> 00:04:47,520 என்ன சொல்றதுன்னே தெரியல சார் 38 00:04:48,840 --> 00:04:50,360 திடீர்னு கூப்டு சர்பிரைஸ் பண்ணிட்டீங்க சார் 39 00:04:50,440 --> 00:04:51,760 சர்பிரைஸ் எல்லாம் ஒன்னுமில்லை 40 00:04:51,840 --> 00:04:52,920 உனக்கு நிறைய டைம் இருக்கு. 41 00:04:53,400 --> 00:04:56,000 நல்லா யோசி. முடிவெடுத்துட்டு வந்து சொல்லு... 42 00:04:58,480 --> 00:04:59,760 ...இது ஒன்னும் அவ்வளவு ஈஸி இல்ல 43 00:05:01,000 --> 00:05:05,360 அப்படி ஈஸியா இருந்திருந்தா. நான் ஏன் உன்னை கூப்டப் போறேன். 44 00:05:08,680 --> 00:05:09,840 யெஸ் சார் 45 00:05:12,360 --> 00:05:13,680 யோசிச்சு சொல்றேன் சார். 46 00:05:24,440 --> 00:05:26,760 முடியலை எதை செலக்ட் பண்றதுன்னே தெரியல. குட்டு பைய்யா 47 00:05:29,760 --> 00:05:30,960 நீயாவது ஹெல்ப் பண்ணலாமில்லை. 48 00:05:31,040 --> 00:05:32,440 இன்னும் எத்தனை புடவைதான் காட்றது... 49 00:05:32,680 --> 00:05:33,560 ...நீங்களே எதாவது முடிவு பண்ணுங்க 50 00:05:34,960 --> 00:05:35,800 இரு ஒருநிமிஷம். 51 00:05:41,440 --> 00:05:42,920 இதோ பார் இதுதான் எங்க மம்மி 52 00:05:43,680 --> 00:05:45,120 ஆன்டி நல்லா வெள்ளை வெளேர்னு இருக்காங்க. 53 00:05:45,400 --> 00:05:47,080 செம பீஸா எடுத்துக்காட்டறேன் பாருங்க. 54 00:05:47,560 --> 00:05:48,560 உங்க பட்ஜெட் என்ன? 55 00:05:48,640 --> 00:05:49,960 பட்ஜெட்டை விடுய்யா புடவையை காட்டு 56 00:05:52,760 --> 00:05:54,320 இருக்கறதுலேயே இதுதான் டாப் கிளாஸ் 57 00:05:55,120 --> 00:05:56,080 வெறும் பத்தாயிரம் ரூபாதான். 58 00:06:04,400 --> 00:06:05,760 2500 தான் இருக்கு. 59 00:06:08,160 --> 00:06:09,120 கேட்டுச்சுல்ல... 60 00:06:13,720 --> 00:06:15,760 மூணாம் நம்பர் டேபிளுக்கு பில் ரெடி பண்ணுங்க. 61 00:06:18,800 --> 00:06:20,320 - இந்தாங்க பிடிங்க. - சாப்பிடுங்க. 62 00:06:21,600 --> 00:06:22,440 போலாம் 63 00:06:24,120 --> 00:06:25,280 பத்து ரூபாயாவது குடுத்துட்டுப் போங்க.? 64 00:06:26,120 --> 00:06:27,160 - ஓத்த காசா கேக்கற - டேய் 65 00:06:27,240 --> 00:06:28,400 சின்ன பையன் இவன்கிட்ட 66 00:06:28,480 --> 00:06:29,600 நாமளும் சின்னப் பசங்கதான். 67 00:06:30,120 --> 00:06:30,960 போடா... 68 00:06:32,520 --> 00:06:33,680 யோவ்... பணத்தை குடுக்காம போற. 69 00:06:33,760 --> 00:06:34,600 இந்தா வச்சுக்கோ 70 00:06:44,760 --> 00:06:46,640 மக்பூல் புது கன் கொடுத்திருக்கானோ. 71 00:06:47,800 --> 00:06:48,760 ஜொலிக்குதே. 72 00:06:50,600 --> 00:06:52,320 நாங்களும் பழைய கன்னை தேடிப் பார்த்துட்டோம் 73 00:06:52,400 --> 00:06:53,320 கிடைக்கல. 74 00:06:57,600 --> 00:06:58,440 இந்தாங்க. 75 00:07:07,800 --> 00:07:08,640 உக்காரு 76 00:07:24,800 --> 00:07:25,880 அகண்டா 77 00:07:26,960 --> 00:07:28,720 உன்னை நல்லாத்தானேம்மா வைச்சிருக்கன் 78 00:07:31,520 --> 00:07:32,960 அவருக்கு வேலைதான் முக்கியம். 79 00:07:35,320 --> 00:07:38,200 என்னை நல்லா வெச்சுக்க என்ன இருக்கு. நானே என்னை பார்த்துக்கிறேன். 80 00:07:44,360 --> 00:07:47,640 நம்ம வீட்டுலயும் ஓடி விளையாட பசங்களும் இல்ல. 81 00:08:03,280 --> 00:08:04,520 நான் போட்டுமா... 82 00:08:05,920 --> 00:08:07,600 ம்... போ. 83 00:08:21,520 --> 00:08:23,480 உனக்கு எதுக்குடி இந்த தேவையில்லாத வேல. 84 00:08:24,440 --> 00:08:26,080 அதனாலதான் ஓகே சொல்லிட்டு வரல. 85 00:08:26,880 --> 00:08:29,360 யோசிக்க டைம் வேணும்னு சார் கிட்ட சொல்லிட்டு வந்திருக்கேன். 86 00:08:31,200 --> 00:08:32,080 ஆனா ஒன்னு... 87 00:08:32,800 --> 00:08:34,680 ...அவர் சொன்னதுல ஒரு விஷயம் கரெக்ட் 88 00:08:35,120 --> 00:08:36,960 காலேஜ் நல்லதுக்கு ஏதாவது செஞ்சாகணும். 89 00:08:39,960 --> 00:08:41,520 அதை கொடு, எனக்கு கேம் பாயிண்ட் 90 00:08:42,440 --> 00:08:43,920 எப்படியிருந்தாலும் நீ தான் ஜெயிக்கப் போற. 91 00:08:44,360 --> 00:08:45,240 சாயங்காலம் ஃப்ரீயா 92 00:08:45,760 --> 00:08:46,600 எதுக்கு? 93 00:08:47,120 --> 00:08:49,760 ஹைவேல இருக்கற மெக்டொனால்டுல பர்கர் சாப்பிட போலாம் வர்றியா? 94 00:08:50,280 --> 00:08:51,120 எத்தனை மணிக்கு 95 00:08:53,720 --> 00:08:54,760 மணி எத்தனைன்னு.. 96 00:08:55,840 --> 00:08:59,040 நீயே பார்த்து... டைம் என்ன ஆகுது இப்போ. ரெண்டு.. 97 00:08:59,120 --> 00:09:00,200 - 4 மணிக்கு - 4 மணிக்கா? 98 00:09:00,280 --> 00:09:01,120 ஆமா 99 00:09:01,800 --> 00:09:03,680 இப்பதான் ஞாபகம் வருது 100 00:09:04,200 --> 00:09:06,840 4 மணிக்கு நான் ஒருத்தரோட ஆலு பாடீஸ் சாப்பிடப் போறேன். 101 00:09:07,200 --> 00:09:08,120 எனக்கு டேட் இருக்கு. 102 00:09:08,520 --> 00:09:10,240 யாரு யாரு... யார் கூட போற? 103 00:09:10,320 --> 00:09:12,000 அந்த ஆலு பாட்டீஸ் பேர் என்ன? 104 00:09:12,080 --> 00:09:13,000 ஏன்? 105 00:09:13,680 --> 00:09:16,640 யாருன்னு தெரிஞ்சுகிட்டு அக்காகாக மாப்ள கேக்கப் போறியா என்ன. 106 00:09:25,560 --> 00:09:28,080 தா... இந்த காதல்னு வந்தாலே மயிரப் பிடுங்கற பொழப்புதான் 107 00:09:30,600 --> 00:09:32,120 லவ் மட்டும் இல்ல... 108 00:09:32,840 --> 00:09:34,040 ...இந்த வாளிணிக்கு உங்க ரெண்டு பேரையும. 109 00:09:34,120 --> 00:09:35,480 எப்பவோ கிழிச்சுப் போட்டுட்டிருப்பேன் 110 00:09:39,360 --> 00:09:40,200 இதோ பாரு முன்னா, 111 00:09:41,000 --> 00:09:42,920 இந்த ஊர்ல இன்னும் நிறைய பொண்ணுங்க இருக்காங்க. 112 00:09:43,840 --> 00:09:47,120 உனக்கு வேணா என்னை பிடிச்சிருக்கலாம். ஆனா எனக்கு உன்னை சுத்தமா பிடிக்கல. 113 00:09:48,000 --> 00:09:48,840 அவ்வளவுதான். 114 00:09:56,600 --> 00:09:59,280 முன்னாவ அவ்வளவு சீக்கிரம் ஈஸியா கழட்டி விட்டுட முடியாது ஸ்வீட்டி 115 00:10:02,200 --> 00:10:03,040 ரைட் 116 00:10:03,400 --> 00:10:04,240 ஆல் தி பெஸ்ட் 117 00:10:09,480 --> 00:10:10,680 கம்பவுண்டர் சொல்லுடா 118 00:10:10,760 --> 00:10:11,600 எங்க இருக்கே? 119 00:10:12,680 --> 00:10:14,680 நிஜமாவே யார் கூடயாவது டேட்டுக்கு போறியா? 120 00:10:15,680 --> 00:10:17,200 இதுவரைக்கும் எந்த பிளானும் இல்ல. 121 00:10:18,360 --> 00:10:19,360 இனிமே பண்ண வேண்டியதுதான். 122 00:10:22,800 --> 00:10:23,680 ஹலோ 123 00:10:24,000 --> 00:10:26,080 ஹலோ ஸ்வீட்டி நான் வந்துடறேன். 124 00:10:26,160 --> 00:10:27,440 எ... எத்தனை மணிக்கு? 125 00:10:28,080 --> 00:10:28,920 ஹலோ 126 00:10:29,840 --> 00:10:30,680 ஹேலோ... 127 00:10:31,200 --> 00:10:32,040 ...ஹேலோ. 128 00:10:36,280 --> 00:10:37,600 ஹார்னை எடுத்து பின்னாடி சொருகிக்கோ... 129 00:10:38,400 --> 00:10:39,280 ...ஓத்தா பிளைட்டுல பறக்கறாரு. 130 00:10:39,360 --> 00:10:40,360 பேசினுக்கிறேன்ல. 131 00:10:40,760 --> 00:10:41,720 உம்மால கிளம்பு. 132 00:10:42,080 --> 00:10:43,800 ஓத்தா இறங்கினேனா அடிச்சு பிச்சுடுவேன் போ... 133 00:10:47,400 --> 00:10:48,240 ஹலோ 134 00:10:49,000 --> 00:10:49,840 நான் வந்துடறேன். 135 00:10:49,920 --> 00:10:50,960 4 மணிக்கு வந்துடறேன். 136 00:10:51,080 --> 00:10:53,320 நானும் ஆலு பாட்டீஸ் சாப்டு ரொம்ப வருஷமாச்சு 137 00:11:01,440 --> 00:11:02,560 வணக்கம் சத்யபிரகாஷ் 138 00:11:06,360 --> 00:11:07,840 வாங்க முன்னா பைய்யா வணக்கம். 139 00:11:08,320 --> 00:11:09,360 படம் ஆரம்பிச்சுடுச்சா. 140 00:11:09,800 --> 00:11:11,520 முதல் ஷோ போயிட்டிருக்கு. இப்போ முடிஞ்சுடும். 141 00:11:12,520 --> 00:11:13,440 முதல்லருந்து ஓட்டு. 142 00:11:13,840 --> 00:11:14,680 பைய்யா 143 00:11:15,000 --> 00:11:16,760 எல்லாரும் எழுஞ்சிருச்சுக்கோங்க. 144 00:11:16,840 --> 00:11:17,760 வெளிய போயிடுங்க 145 00:11:17,840 --> 00:11:19,600 இதோட ஷோ முடிஞ்சுடுச்சு 146 00:11:19,680 --> 00:11:22,240 யோவ் புரொஜெக்டர் ரிப்பேர் ஆயிடுச்சுயா. 147 00:11:34,400 --> 00:11:36,040 யப்பா... என் நிலைமைய புரிஞ்சுக்கோப்பா... 148 00:11:36,120 --> 00:11:37,640 ...அதான் ரிப்பேராயிடுச்சுன்னு சொல்றேன்ல போப்பா. 149 00:11:39,760 --> 00:11:41,520 நகரத்துக்கு என்னாச்சு? 150 00:11:42,120 --> 00:11:44,520 எல்லா இடத்துலேயும் புகையும் சாம்பலுமா இருக்கு. 151 00:11:45,800 --> 00:11:46,640 நீங்களா 152 00:11:47,280 --> 00:11:48,240 கொஞ்சம் ஐஸ் எடுத்துட்டு வா. 153 00:11:48,600 --> 00:11:49,920 சேரி பைய்யா. 154 00:11:51,040 --> 00:11:53,280 நாம பொறுமையை இழந்திட்டோம். 155 00:11:53,400 --> 00:11:54,240 பைய்யாஜி 156 00:11:54,360 --> 00:11:55,560 இனிமே சிகெரெட் புகையிலையை விட்டொழிப்போம் 157 00:11:55,640 --> 00:11:56,640 என்று உறுதி மொழி எடுப்போம் 158 00:11:57,880 --> 00:11:59,840 என்னை எதுக்கு கூட்டிட்டு வந்திருக்க. நீ வேற. 159 00:11:59,920 --> 00:12:01,160 பேஸ்மெண்ட் எல்லாம் ஆடுதுடா 160 00:12:01,240 --> 00:12:02,280 ஸ்வீட்டி வேற கூப்ட்ருக்கா 161 00:12:02,920 --> 00:12:04,320 நான் வந்து என்ன பண்ணப் போறேன். 162 00:12:04,600 --> 00:12:05,720 ஒரு மாரல் சப்போர்ட்டு 163 00:12:05,800 --> 00:12:06,720 பேசாம வந்து உட்காரு போதும். 164 00:12:09,560 --> 00:12:10,960 சீக்கிரம்டா.. 165 00:12:11,040 --> 00:12:12,280 எதுக்கு அவசரப்படற. 166 00:12:15,520 --> 00:12:16,480 இந்தா இதை பிடி... 167 00:12:16,560 --> 00:12:17,720 இதுல அசிஸ்டன்ட் வேல வேற. 168 00:12:44,640 --> 00:12:45,480 ஹாய் 169 00:12:47,360 --> 00:12:48,200 ஹாய் 170 00:12:50,200 --> 00:12:51,040 ஹாய் 171 00:12:51,520 --> 00:12:52,360 எல்லாம் போதும் 172 00:12:53,040 --> 00:12:53,880 யா 173 00:12:55,120 --> 00:12:56,720 சாப்பிடறதுக்கு என்ன வேணும்? 174 00:12:57,320 --> 00:12:58,280 ஆலு பாட்டீஸ் 175 00:12:59,000 --> 00:13:00,360 அதான் ஃபோன்லேயே சொன்னல்ல 176 00:13:01,640 --> 00:13:02,480 ஆர்டர் பண்ணு. 177 00:13:12,080 --> 00:13:13,200 4 ஆலு பாடீஸ் 178 00:13:13,720 --> 00:13:15,960 அப்றம் 4 லெமன் சோடாஸ் 179 00:13:19,920 --> 00:13:22,440 இங்க ரெண்டு ஆலு பாடீஸ் போதும். அண்டு ஒரு லெமன் சோடா 180 00:13:22,520 --> 00:13:23,360 சரி 181 00:13:23,440 --> 00:13:25,320 அந்த டேபிள் காலியாத்தானே இருக்கு அங்க போய் உட்காரு. 182 00:13:29,480 --> 00:13:30,320 பப்ளு 183 00:13:32,240 --> 00:13:33,080 பப்ளு 184 00:13:33,160 --> 00:13:34,200 போறேன் இரு. 185 00:13:34,600 --> 00:13:35,800 ரொம்ப சூடாயிடாத. 186 00:13:36,280 --> 00:13:37,440 கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வா வான்னு சொல்லிட்டு 187 00:13:37,520 --> 00:13:38,520 சரி கிளம்பு. 188 00:13:53,200 --> 00:13:54,040 ஹலோ... 189 00:14:16,560 --> 00:14:18,560 எதாவது சாப்பிடறீங்களா ஆர்டர் பண்றேன். 190 00:14:18,640 --> 00:14:19,920 போதும் ரொம்ப ஓவர் ஆக்ட் பண்ணாத 191 00:14:20,400 --> 00:14:21,440 சைலண்டா உட்காரு. 192 00:14:21,720 --> 00:14:23,320 நான் ஒன்னும் உன் கூட டேட்டுக்கு வரல 193 00:14:30,040 --> 00:14:31,320 என்ன ஜீ வேணும் ஆர்டர் பண்னுங்க 194 00:14:33,920 --> 00:14:35,520 எனக்கு ஒரு கிளாஸ் தண்ணி மட்டும் போதும் 195 00:14:35,640 --> 00:14:38,560 மேடமுக்கு ஒண்ணும் வேண்டாம். அவங்க டேட்க்கு வந்தா மட்டும்தான் சாப்பிடுவாங்க. 196 00:14:38,640 --> 00:14:39,720 ஓக்கே போ. 197 00:14:52,760 --> 00:14:54,880 யாரோ என்னைக் கேட்டார் 198 00:14:54,960 --> 00:14:58,920 ஆண்கள் ஏன் பெண்கள் பின்னால் சுற்றுகிறார்கள். கல்யாணத்தை விரும்பாமல் 199 00:14:59,000 --> 00:15:01,320 அப்படி யாருகூட ஸ்வீட்டி டேட்டுக்கு போயிருப்பா? 200 00:15:03,480 --> 00:15:05,120 ஒத்தா அவனை பிடிச்சு போட்டுடலாமா 201 00:15:05,440 --> 00:15:06,280 நீ வேற... 202 00:15:07,040 --> 00:15:09,000 ...மிர்ஸாபூர்ல ஸ்வீட்டி அண்ணியோட டேட்டுக்கு போகறதுக்கு 203 00:15:09,080 --> 00:15:10,080 எவனுக்கு தைரியம் தில்லு இருக்கு. 204 00:15:10,680 --> 00:15:11,680 இந்தா... 205 00:15:13,400 --> 00:15:14,480 அதென்னவோ கரெக்ட்தான் 206 00:15:18,520 --> 00:15:20,600 ஒம்மால அந்த ஸ்வீட்டி மனசுலயே இருக்காடா.. 207 00:15:21,080 --> 00:15:23,680 பைய்யா நீங்கதான் சும்மா லவ்வு கிவ்வுன்னு சுத்திகிட்டிருக்கீங்க. 208 00:15:23,760 --> 00:15:25,880 பார்த்தோமா முடிச்சோமான்னு இல்லாம... 209 00:15:26,320 --> 00:15:29,440 நான் அந்த இடத்தை சுற்றி வர விரும்பவில்லை அதில் எனக்கு ஆதாயம் ஏதுமில்லை. 210 00:15:29,520 --> 00:15:31,480 ஓத்தா, எல்லாத்தையும் மூடிட்டு சும்மா இரு. 211 00:15:32,720 --> 00:15:35,160 இல்லை மிச்சம் இருக்கற ஒரு காதையும் கிழிச்சிடுவேன். 212 00:15:39,680 --> 00:15:42,640 இவகிட்ட விழுந்த மாதிரி வாழ்க்கையில யாருகிட்டயும் மாட்டினதில்லை.. 213 00:15:54,840 --> 00:15:55,720 குடி. 214 00:16:23,240 --> 00:16:25,160 - நீ பாட்டுன்னு திடீர்னு கூப்பிட்ட. - ஏன் 215 00:16:26,640 --> 00:16:27,840 உனக்கு பிடிக்கலையா. 216 00:16:32,440 --> 00:16:34,440 எனக்கு தோணினா உன்னை மறுபடியும் கூப்பிடுவேன். 217 00:16:35,720 --> 00:16:36,720 யோசிச்சுக்கோ. 218 00:16:42,280 --> 00:16:43,120 யோசிச்சிட்டேன். 219 00:17:00,560 --> 00:17:01,560 மஹாதேவ்ஜி 220 00:17:02,120 --> 00:17:03,520 நான் உங்களோட பெரிய ஃபேன். 221 00:17:10,160 --> 00:17:11,000 இல்லை 222 00:17:11,440 --> 00:17:13,200 நீங்க நீங்க தப்பா புரிஞ்சிட்டிருக்கீங்க. 223 00:17:13,280 --> 00:17:16,520 நிஜமாவே நான் உங்க ஃபேன்தான். உங்களை கரெக்ட் பண்றதுக்காக சொல்லல 224 00:17:18,720 --> 00:17:20,800 முன்னா பைய்யா நீங்க அவனை காலி பண்ணிடுவீங்கன்னு நினைச்சேன். 225 00:17:20,880 --> 00:17:22,240 கடைசியில சும்மாவிட்டீங்க 226 00:17:23,280 --> 00:17:25,320 எனக்கு மட்டும் அவனுங்களை சும்மா விடணும்னு ஆசையா? 227 00:17:26,160 --> 00:17:28,440 எப்படியும் எல்லா பிசினஸும் என் கைக்குதான் வரப்போகுது. 228 00:17:29,240 --> 00:17:30,720 டைம் வரும்போது தட்டுவோம்... 229 00:17:33,160 --> 00:17:34,680 அது என்னமோ கரெக்ட்தான் பைய்யா. 230 00:17:34,760 --> 00:17:36,160 இந்த ஏரியாவே உங்க ராஜ்ஜியம்தான். 231 00:17:39,920 --> 00:17:41,720 அதென்னவோ கரெக்ட்தான். 232 00:17:42,520 --> 00:17:43,880 அதுக்காகதான் வெயிட் பண்ணிகிட்டிருக்கேன். 233 00:17:44,600 --> 00:17:45,840 கூடிய சீக்கிரம் நடக்கும். 234 00:17:50,400 --> 00:17:52,960 நீங்க மட்டும் ம்ம்னு சொல்லுங்க அதை சீக்கிரமே நடக்க வெச்சிடலாம். 235 00:17:54,080 --> 00:17:55,920 உங்களுக்காக காலீன் பைய்யாவையே 236 00:18:05,320 --> 00:18:06,560 - ஓத்தா. என்ன சொன்ன? - தெரியாம சொல்லிட்டேன் பைய்யா. 237 00:18:06,640 --> 00:18:07,480 ஒம்மா என்ன சொன்ன? 238 00:18:07,560 --> 00:18:08,800 தெரியாம சொல்லிட்டேன் பைய்யா. 239 00:18:09,080 --> 00:18:11,360 எங்கப்பாவையே போட்டுடறேங்கிறியா? தெவிடியா பையா... 240 00:18:12,800 --> 00:18:14,480 துண்டா வெட்டி போட்றுவேன். 241 00:18:16,160 --> 00:18:18,120 நான் அவரு பையன் என்ன வேணும்னாலும் பேசுவேன் 242 00:18:18,200 --> 00:18:19,160 நீ மூடிட்டு இரு 243 00:18:24,560 --> 00:18:25,400 பைய்யாஜி 244 00:18:27,480 --> 00:18:28,760 பைய்யாஜி போறான் விடுங்க. 245 00:18:29,720 --> 00:18:31,160 போதையில ஏதோ உளறிட்டான். 246 00:18:32,560 --> 00:18:34,560 அந்த ரெண்டு பாடுங்களையும் இங்க வர சொல்லலாமா? 247 00:18:35,160 --> 00:18:36,120 கொஞ்சம் வெச்சு செயலாம் 248 00:18:38,480 --> 00:18:41,920 சந்தனத்தை பூசியது நீ. அதன் நறுமணத்தை உணர்ந்தது நான். 249 00:18:43,960 --> 00:18:45,640 வேறொன்றும் சொல்வதற்கு இல்லை, 250 00:18:45,720 --> 00:18:47,520 உன் கணவனுக்கே எல்லாம் தெரியும். 251 00:18:48,520 --> 00:18:50,200 இது தான் மாஹதேவ்ஜியோட ஃபர்ஸ்ட் கவிதை. 252 00:18:50,960 --> 00:18:52,960 இத அவங்க எழுதினப்ப அவங்களுக்கு வெறும் ஆறு வயசு. 253 00:18:53,680 --> 00:18:54,520 இந்தாங்க. 254 00:18:58,040 --> 00:18:58,880 என்னடா இது? 255 00:18:59,520 --> 00:19:00,840 என்னாத்துக்கு எக்ஸ்ட்ரா பாட்டீஸ் போட்டிருக்க? 256 00:19:01,240 --> 00:19:02,240 காலைல வாங்கினீங்கல்ல 257 00:19:02,600 --> 00:19:04,000 அப்படியே பணம் குடுக்காம ஓடிட்டீங்க. 258 00:19:04,720 --> 00:19:05,560 இதுல சேர்த்துட்டேன். 259 00:19:10,240 --> 00:19:11,880 சின்ன கன்ஃப்யூஷன் 260 00:19:12,520 --> 00:19:13,640 செட்டில் பண்ணிட்டு வந்திடறேன். 261 00:19:18,600 --> 00:19:19,840 ஹாஃப் பாயில் 262 00:19:20,040 --> 00:19:20,920 எங்கிட்ட பணம் கேட்கறியா?. 263 00:19:21,200 --> 00:19:22,320 யார் தெரியுமா நானு? 264 00:19:22,400 --> 00:19:23,240 தெரிஞ்சு என்ன பண்ணப்போறேன். 265 00:19:23,760 --> 00:19:24,960 நான் யாருன்னு உங்களுக்கு தெரியுமா? 266 00:19:25,440 --> 00:19:26,280 அப்பறம்... 267 00:19:26,560 --> 00:19:30,360 பார்த்துன்னுதான் இருக்கேன். என்னவோ 50 தர்றதுக்கு இந்த ஆட்டம் காட்றீங்களே.. 268 00:19:30,440 --> 00:19:32,120 இதவெச்சே நீங்க பிரௌட்னு கண்டுபிடிச்சிட்டேன். 269 00:19:32,200 --> 00:19:34,240 - அடிங்கோ... - ஏய் என்ன பண்ற? 270 00:19:34,960 --> 00:19:36,360 கொம்மால நமக்கே பில் தர்றாண்டா 271 00:19:40,760 --> 00:19:41,680 இந்தா... 272 00:19:42,600 --> 00:19:43,480 டிப்பாவது கொடுக்கணும் 273 00:19:43,720 --> 00:19:45,160 அட்லீஸ்ட் பத்து பர்சென்ட் 274 00:19:45,440 --> 00:19:47,400 இதுல நீங்க வேற ஒன்னுத்தையுமே ஆர்டர் பண்ணல. 275 00:19:47,800 --> 00:19:49,000 போயி டேபிளை மட்டும் புடிச்சிட்டீங்க. 276 00:19:50,960 --> 00:19:51,800 கரெக்ட் தான் 277 00:19:56,960 --> 00:19:57,800 என்னாச்சு? 278 00:19:59,200 --> 00:20:00,520 ஒன்னுமில்ல. குடுத்தாச்சு. 279 00:20:00,600 --> 00:20:01,640 டிப்ஸும் குடுத்தாச்சு. 280 00:20:05,520 --> 00:20:07,320 அடுத்த வாட்டி படத்துக்கு போகலாமே. 281 00:20:08,440 --> 00:20:09,840 மூனு மணி நேரம் ஓடும். 282 00:20:10,760 --> 00:20:11,840 நிறைய நேரம் கிடைக்கும்... 283 00:20:13,160 --> 00:20:14,840 சல்மான்கான்னா சொல்லு போகலாம். 284 00:20:15,440 --> 00:20:17,240 ஷில்பி டாக்கீஸுக்கு வா அங்க செம்மையா இருக்கும். 285 00:20:19,920 --> 00:20:20,760 ஹலோ 286 00:20:22,120 --> 00:20:23,120 முன்னா 287 00:20:25,640 --> 00:20:26,480 சேரி... 288 00:20:28,000 --> 00:20:28,920 ...ஒகே. 289 00:20:33,880 --> 00:20:35,080 முன்னா பைய்யா கூப்பிடறாரு. 290 00:20:37,560 --> 00:20:38,600 ஒம்மால.. 291 00:20:38,680 --> 00:20:39,800 வடை மயிரு மாதிரி இருக்கு 292 00:20:47,640 --> 00:20:49,120 வாங்கடா செல்லக் குட்டிங்களா 293 00:20:49,360 --> 00:20:50,440 வாங்க... வாங்க... வாங்க... வாங்க... வாங்க... 294 00:21:09,400 --> 00:21:11,080 என்ன எனக்கு கிஃப்ட் வாங்கிட்டு வந்திருக்கியா? 295 00:21:19,400 --> 00:21:21,040 என்னத்துக்கு இப்போ இவ்வளவு டென்ஷனா இருக்கீங்க. 296 00:21:22,680 --> 00:21:24,440 உங்க ரெண்டு பேரையும் தூண்டில் போட்டு பிடிச்சிருக்கோம் 297 00:21:25,200 --> 00:21:26,880 எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு ஆக வேணாமாம். 298 00:21:27,960 --> 00:21:28,800 லலித் 299 00:21:29,160 --> 00:21:31,160 ரெண்டு தம்பிகளுக்கும் செம்மையா மிகிஸிங் போடு 300 00:21:31,400 --> 00:21:32,240 எனக்கு பழக்கம் இல்லை. 301 00:21:32,400 --> 00:21:33,240 எனக்கும் தான் 302 00:21:34,880 --> 00:21:37,560 சேர்ந்து சரக்கடிக்கறவங்கதான் விசுவாசமா இருப்பாங்க. 303 00:21:46,520 --> 00:21:48,040 விஸ்வாசமா இருப்பீங்கல?.. 304 00:21:50,960 --> 00:21:51,800 ம்ம்ம்... 305 00:21:52,960 --> 00:21:55,560 ...கேட்டதுக்கு பதிலே காணோம்? இருப்பியா இல்லையா... 306 00:21:57,800 --> 00:21:58,800 ரிலேக்ஸ் 307 00:22:05,760 --> 00:22:07,640 நீ பெரிய பாடி பில்டர் ஆகணுமோ? 308 00:22:08,000 --> 00:22:09,560 ஆமாம் பைய்யா ட்ரை பண்ணிட்டிருக்கேன். 309 00:22:15,120 --> 00:22:16,680 ஒன்னு சொல்றேன் மனசுல எதுவும் வெச்சிக்காத. 310 00:22:17,160 --> 00:22:18,640 உனக்கு ஒன்னும் அவ்வளவு பெரிய பாடி இல்லை. 311 00:22:21,240 --> 00:22:22,280 எப்படி ஏத்துவ? 312 00:22:23,840 --> 00:22:24,960 டயட்லதான் ஏத்துவேன் 313 00:22:25,840 --> 00:22:27,440 அதுதான் அன்னிக்குகூட உங்ககிட்ட முட்டை கேட்டேனே. 314 00:22:27,680 --> 00:22:29,360 முட்டை சாப்பிட்டா பெருசா ஏறிடுமா? 315 00:22:30,440 --> 00:22:32,640 டேய் கம்பவுண்டர் எங்கிட்ட ஏதோ சொல்லிகிட்டிருந்தியே இவனுக்கு சொல்லு. 316 00:22:32,720 --> 00:22:35,760 ஆமாம். ஆமாம். பாடியை ஏத்தறதுக்குனு 317 00:22:36,520 --> 00:22:37,720 மாத்தரைங்க இருக்கு 318 00:22:38,320 --> 00:22:41,840 உன் மஸில் எல்லாம் சும்மா கல்லு மாதிரி ஸ்ட்ராங்கா ஆயிடும். 319 00:22:41,920 --> 00:22:43,440 இன்டெர்னெட்டுல கூட நிறைய படிச்சிருக்கேன் 320 00:22:44,600 --> 00:22:45,520 என்கிட்டயே இருக்குது. 321 00:22:45,960 --> 00:22:47,560 வேணுமா? தரேன். 322 00:22:47,760 --> 00:22:48,640 குட்டு பைய்யா 323 00:22:48,720 --> 00:22:49,560 இருடா. 324 00:22:49,640 --> 00:22:51,560 இதுக்கெல்லாமா போய் நாள் கிழமையெல்லாம் பார்த்துகிட்டிருப்பாங்க. 325 00:22:52,040 --> 00:22:53,960 இந்த மாத்திரை ஏதோ சொன்னியே அதை இன்னிக்கே குடேன். 326 00:22:54,040 --> 00:22:55,480 வா... வா... வா... தரேன். 327 00:22:56,240 --> 00:22:59,000 [குமார் டிஸ்பென்சரி, டா. டி.கே. ஷர்மா, மிர்ஸாபூர்] 328 00:23:04,000 --> 00:23:04,840 இந்தா... 329 00:23:07,720 --> 00:23:08,760 தினமும் ரெண்டு எடுத்துக்கணும். 330 00:23:10,040 --> 00:23:11,000 இன்னொரு விஷயம், 331 00:23:12,240 --> 00:23:13,400 பசி செம்மையா எடுக்கும்.. 332 00:23:13,800 --> 00:23:16,160 நல்லா நட்டுக்கும் 333 00:23:16,240 --> 00:23:19,160 அப்பறம் பார்த்தவுடனே தோணும். பார்த்து ஏறிடாதே. 334 00:23:22,400 --> 00:23:23,600 அப்பறமா வேற தரேன். 335 00:23:25,040 --> 00:23:26,040 ஸ்ட்ராங்கா இருக்கும். 336 00:23:27,400 --> 00:23:28,480 இதுலயிருந்து ஸ்டார்ட் பண்ணு. 337 00:23:29,280 --> 00:23:30,600 இதெல்லாம் என்னமோ ஓகே தான். 338 00:23:31,760 --> 00:23:35,720 நான் இன்டர்னெட்ல படிச்சவரைக்கும் பாடி பில்டிங்குக்கு முக்கியமான விஷயம்... 339 00:23:38,680 --> 00:23:39,600 தாய்ப்பால்தானாம். 340 00:23:46,800 --> 00:23:49,280 அதுக்கு எதாவது ஏற்பாடு 341 00:23:54,960 --> 00:23:55,880 உண்மைதான் 342 00:23:58,120 --> 00:23:59,240 என்னடா பைத்தியம் கிளித்தியம் புடிச்சிடுச்சா. 343 00:24:00,760 --> 00:24:01,640 போ... போ... வேலையை பாரு. 344 00:24:16,760 --> 00:24:17,600 டிம்பி 345 00:24:17,880 --> 00:24:18,720 சொல்லுப்பா 346 00:24:19,520 --> 00:24:20,360 அவங்க வந்திட்டாங்களா? 347 00:24:20,800 --> 00:24:21,920 வந்தாச்சுப்பா. 348 00:24:22,720 --> 00:24:23,640 கொஞ்சம் டீ எடுத்துட்டு வாம்மா. 349 00:24:23,720 --> 00:24:24,560 சரி. 350 00:24:28,640 --> 00:24:31,480 மன்னிச்சிடுங்க. கோர்ட்ல கொஞ்சம் லேடாயிடுச்சு. 351 00:24:32,320 --> 00:24:33,560 இதோ கை, காலெல்லாம் கழுவிட்டு வந்திடறேன். 352 00:24:34,400 --> 00:24:36,680 அப்பறம் என்ன விஷயம்னு உட்கார்ந்து பொறுமையா பேசுவோம். 353 00:24:37,240 --> 00:24:39,240 உங்க கேஸ் விஷயமா நானும் கொஞ்சம் டீடெயில் வாங்க வேண்டியிருக்கு. 354 00:24:40,040 --> 00:24:40,880 தண்ணி குடிங்க 355 00:24:45,760 --> 00:24:48,080 வக்கீல் சார் மூஞ்சியில எப்படி முழிக்கப் போறோன்னு தெரியல. 356 00:25:02,280 --> 00:25:03,120 நீங்களா... 357 00:25:04,720 --> 00:25:05,560 நாங்கதான். 358 00:25:06,320 --> 00:25:07,560 பான்டித்ஓட பசங்க 359 00:25:09,520 --> 00:25:11,720 நாங்க இங்க வந்ததே கேஸை வாபஸ் வாங்கதான். 360 00:25:13,120 --> 00:25:15,440 சரி மேல வெச்சுட்டுப் போங்க. 361 00:25:28,120 --> 00:25:30,960 வக்கீல் சார்... நாங்க கிளம்பறோம். 362 00:25:32,000 --> 00:25:33,880 இந்த லெட்டரை குடுக்கதான் வந்தோம். 363 00:25:34,520 --> 00:25:35,480 படிங்க. 364 00:25:35,560 --> 00:25:37,760 அதை அப்பறம் படிக்கிறேன். நீங்க முதல்ல உட்காருங்க. 365 00:25:42,400 --> 00:25:44,160 இல்ல. வரோம்... 366 00:25:54,360 --> 00:25:55,600 வந்தவங்ககிட்ட எதாவது சொன்னீங்களா. 367 00:25:55,680 --> 00:25:56,560 நாங்க ஒன்னும் சொல்லலையே 368 00:25:58,200 --> 00:25:59,320 மம்மி 369 00:26:00,560 --> 00:26:01,480 மம்மி 370 00:26:11,440 --> 00:26:12,840 என்ன பிடிச்சிருக்கா இல்லயா? 371 00:26:13,120 --> 00:26:14,760 ரொம்ப நல்லாயிருக்கு. 372 00:26:15,200 --> 00:26:16,160 எவ்வளவுக்கு வாங்கினீங்க? 373 00:26:16,880 --> 00:26:19,440 மம்மி கிஃப்டா கொடுத்தத்தை விலை கேப்பாங்களா? 374 00:26:19,520 --> 00:26:20,480 பரவாயில்ல சொல்லுடா. 375 00:26:20,760 --> 00:26:22,680 மிடில் கிளாஸ் ஆள் மாதிரி விலை கேக்காதே மம்மி 376 00:26:23,920 --> 00:26:25,080 காலீன் பைய்யா காசு கொடுத்தாரு 377 00:26:26,160 --> 00:26:27,520 எஙக இவ டிம்பி 378 00:26:28,000 --> 00:26:30,160 அவ்வளவு பெரிய மோட்டர் சைக்கிளே உனக்கு குடுத்தாரேடா. 379 00:26:30,600 --> 00:26:32,360 இது குடுக்க மாட்டாரா என்ன... ம்... 380 00:26:34,240 --> 00:26:35,360 என்னை கூப்டீங்களா அண்ணா.? 381 00:26:35,520 --> 00:26:36,720 ஆமாம் கூப்டேன். 382 00:26:40,200 --> 00:26:41,160 உனக்காகத்தான் வாங்கினோம். 383 00:26:46,800 --> 00:26:49,560 இல்லண்ணா நான் அப்பா சைடுல இருக்கேன். இதெல்லாம் எனக்கு வேணாம். 384 00:26:53,560 --> 00:26:54,480 அப்பா சைடுல இருக்கியா? 385 00:26:56,160 --> 00:26:57,760 வீடே ரெண்டு சைடா பிரிஞ்சுடுச்சே அண்ணா 386 00:26:58,600 --> 00:27:01,200 அவங்க பயந்து போயி கேஸை வாபஸ் வாங்கிறேன்னுட்டாங்க. 387 00:27:01,440 --> 00:27:03,000 அப்பா போன் பண்ணா எடுக்க மாட்டேங்கிறாங்க. 388 00:27:18,520 --> 00:27:20,240 அப்பாவுக்காக குர்தா கூட எடுத்துனு வந்தோம். 389 00:27:20,880 --> 00:27:22,400 அவருக்காக எடுத்து எத்தனை வருஷமாகுது. 390 00:27:23,240 --> 00:27:24,120 அதான் எடுத்தோம்.. 391 00:27:24,200 --> 00:27:25,040 அடடே.. 392 00:27:25,120 --> 00:27:25,960 நல்லாயிருக்கா? 393 00:27:27,040 --> 00:27:28,480 குடுத்தா வாங்கிப்பாரான்னு கூட தெரியல 394 00:27:30,320 --> 00:27:31,560 பேசாம நீயே அவர்கிட்ட குடுத்துடு. 395 00:27:33,560 --> 00:27:34,400 சரி 396 00:27:35,200 --> 00:27:37,760 அடுப்புல அப்படியே பருப்ப வெச்சுட்டு வந்துட்டேன் நான் போறேன். 397 00:27:38,360 --> 00:27:39,280 தேங்க் யூ 398 00:27:40,120 --> 00:27:41,040 நல்லாயிருக்கு. 399 00:27:49,160 --> 00:27:50,600 குட்டு பைய்யா இப்போ எதுக்கு இதெல்லாம் எடுத்துக்கற? 400 00:27:51,600 --> 00:27:52,520 சும்மா ட்ரை பண்றேன். 401 00:27:54,680 --> 00:27:55,520 பார்க்கலாம். 402 00:28:01,200 --> 00:28:02,040 சை 403 00:28:02,680 --> 00:28:05,040 சைடுன்னுட்டு போற... என்னது? 404 00:28:05,440 --> 00:28:07,440 இந்த வீட்டுல என்ன நடக்குதுன்னே புரியல. 405 00:28:18,920 --> 00:28:21,240 இன்னிக்கு பேசிட்டிருக்கும் போது அப்பாவ பத்தி எதோ சொன்னியே.. 406 00:28:21,360 --> 00:28:22,960 அய்யயோ தெரியாம பேசிட்டேன் முன்னா பைய்யா 407 00:28:23,760 --> 00:28:24,600 சாரி 408 00:28:27,280 --> 00:28:29,400 டைம் வரும்போது சொல்றேன் கரெக்ட்டா செஞ்சிருவேள? 409 00:28:35,000 --> 00:28:36,440 அதெல்லாம் கரெக்டா செஞ்சுடுவேன்., முன்னா பைய்யா 410 00:29:07,160 --> 00:29:11,240 குட்டுவும் பப்ளுவும் காலீன் பைய்யாகிட்ட சேர்ந்திட்டாங்கன்னு டிம்பி சொன்னா 411 00:29:11,800 --> 00:29:12,880 காலேஜுக்கே வர்றதில்லை 412 00:29:14,360 --> 00:29:15,200 அப்படியா? 413 00:29:16,160 --> 00:29:17,000 ரெண்டு பேருமா? 414 00:29:19,160 --> 00:29:20,800 அவங்க பண்றது கரெக்ட்தான்னு தோணுது. 415 00:29:22,000 --> 00:29:24,160 சிட்டில பவர்ஃபுல் ஆளுகிட்ட வேலை செய்றாங்க. 416 00:29:24,360 --> 00:29:26,080 அதுல எதுவும் பிரச்சினை வர்ற மாதிரி தெரியல? 417 00:29:27,560 --> 00:29:28,440 இல்லை 418 00:29:29,240 --> 00:29:31,680 எல்லாம் நடந்ததுக்கப்பறம் இப்போ யோசிச்சு என்ன பிரயோஜனம் 419 00:29:32,840 --> 00:29:35,240 ஒருத்தருக்கு சரின்னு படறது இன்னொருத்தருக்கு தப்பாயிருக்கும். 420 00:29:35,560 --> 00:29:37,840 இன்னொருத்தருக்கு தப்புன்னு படறது மத்தவங்களுக்கு சரியா இருக்கலாம்? 421 00:30:13,240 --> 00:30:14,240 காலீன் பைய்யா 422 00:30:15,400 --> 00:30:20,200 இந்த ஒயிட் மணி வியாபாரத்துல உங்களுக்கு தோராயமா எவ்வளவு லாபம் வரும்? 423 00:30:21,440 --> 00:30:23,440 பில் கட்ற அளவுக்கு இருக்கும் குட்டு 424 00:30:24,400 --> 00:30:26,600 அவசரப்படாத. கூடிய சீக்கிரம் என்ன லாபம்னு தெரிஞ்சுக்கலாம் 425 00:30:26,680 --> 00:30:27,600 அப்படியெல்லாம் இல்ல. 426 00:30:28,040 --> 00:30:29,720 உன் திறமையை வளர்ச்சியில காட்டு. 427 00:30:30,120 --> 00:30:31,080 புரியுதா. 428 00:30:31,920 --> 00:30:32,760 வாங்க 429 00:30:45,200 --> 00:30:47,440 அன்னைக்கே செமயா இருக்கும்னு சொன்னேன்ல 430 00:31:05,120 --> 00:31:07,440 இந்த சப்ளையர்களை ஒத்துக்க வெக்கறதுக்குள்ள 431 00:31:08,400 --> 00:31:10,160 படாதபாடு ஆயிடு முன்னா. 432 00:31:11,040 --> 00:31:12,520 சில்க் நிறைய குடுக்கறானுங்க.. 433 00:31:13,000 --> 00:31:13,840 ஆனா... 434 00:31:15,800 --> 00:31:17,400 ...பட்டுன்னு ரேட்டை ஏத்திடறானுங்க 435 00:31:17,520 --> 00:31:18,960 சரக்கு அதிகமா வாங்கினா 436 00:31:19,840 --> 00:31:21,200 விலைய குறைச்சுதானே ஆகனும்? 437 00:31:23,160 --> 00:31:24,760 முதல்ல உங்க அப்பா காதுல விஷயத்தை போடு. 438 00:31:31,360 --> 00:31:32,400 எவ்வளவு ஏறுது? 439 00:31:33,320 --> 00:31:34,160 ஃபிப்டீன் பர்சென்ட் 440 00:31:48,120 --> 00:31:48,960 அப்பா... 441 00:31:50,440 --> 00:31:52,000 நம்ம கேட்ட சில்க் குடுக்கறாங்களாம். 442 00:31:54,720 --> 00:31:56,720 ஆனா 25 பர்சென்ட் அதிகமா கேக்கறாரு. 443 00:32:02,440 --> 00:32:04,880 இதை கொண்டு வரதுக்கே லாலா கிட்ட எவ்வளவு நேரம் பேசிருக்கேன் தெரியுமா.. 444 00:32:05,160 --> 00:32:06,080 ஒத்துக்கவே மாட்டேங்கிறாரு 445 00:32:07,240 --> 00:32:09,400 விடுங்கப்பா... இதுக்கு மேல பேரம் பேச வேண்டாம். 446 00:32:09,480 --> 00:32:10,320 ஓகே சொல்லுங்க. 447 00:32:12,320 --> 00:32:13,160 ஓகே 448 00:32:14,480 --> 00:32:15,680 நான் டீல் முடிச்சிட்டு வந்துட்றேன்... 449 00:32:16,960 --> 00:32:17,800 யெஸ் 450 00:32:32,840 --> 00:32:33,840 சொல்லுங்க திரூப்பாட்டி ஜீ. 451 00:32:36,880 --> 00:32:39,480 இல்லல்ல... 25கு கம்மி பண்ணவே முடியாது. 452 00:32:40,720 --> 00:32:42,840 இதுக்கு மேல குறைச்சா எனக்கு நஷ்டம்தான் ஆகும். 453 00:32:44,000 --> 00:32:45,840 முடிஞ்சா உங்களுக்கு பண்ணாம இருப்பேனா... 454 00:32:51,280 --> 00:32:52,680 திருட்டு தாயொழியா இருக்க. 455 00:32:56,640 --> 00:32:57,680 இங்க பாருங்கடா... 456 00:32:59,360 --> 00:33:01,440 ...கன் பிசினஸை மேல கொண்டு வந்துட்டீங்கன்னா.. 457 00:33:02,880 --> 00:33:04,600 உங்கள இதுக்குள்ளயும் கொண்டு வந்துருவேன். 458 00:33:06,280 --> 00:33:08,360 இதுவொரு இன்சென்டிவ் மாதிரி வெச்சுக்கோங்க 459 00:33:11,360 --> 00:33:13,800 உள்ள கொண்டு வரதுக்கு முன்னாடியே எங்க ரெண்டு பேரையும் இங்க கூட்டிட்டு... 460 00:33:15,320 --> 00:33:16,560 வந்திருக்கீங்கன்னா. இதுல கண்டிப்பா எதோ ஒரு காரணம் இருக்கும் காலீன் பைய்யா 461 00:33:22,600 --> 00:33:23,840 பெரிய மூளைக்காரனா இருக்க. 462 00:33:26,360 --> 00:33:27,760 கொஞ்சம் பொறுமையா இருக்கவும் கத்துக்க. 463 00:33:29,720 --> 00:33:30,560 மக்பூல் 464 00:33:34,520 --> 00:33:35,960 ஏதாவது சம்பவம் செஞ்சிருக்கீங்களா... 465 00:33:36,080 --> 00:33:39,080 பண்ணிருக்கோமே... அன்னிக்கு வீட்டுல கூட போடு போடு போட்டோமே. 466 00:33:39,160 --> 00:33:40,000 கொல செஞ்சிருக்கீங்களா? 467 00:33:44,120 --> 00:33:45,080 யாரையாவது கொல பண்ணிருக்கீங்களா? 468 00:34:22,080 --> 00:34:23,160 சம்பவம் செளிணிய நேரம் வந்துடுச்சு. 469 00:34:27,840 --> 00:34:28,720 கன் இருக்குல்ல 470 00:34:31,080 --> 00:34:31,920 ஐயா... 471 00:34:33,240 --> 00:34:34,080 வாய்யா மூடு... 472 00:34:35,120 --> 00:34:36,200 உன்கிட்ட எதாவது கேட்டேனா.. 473 00:34:37,920 --> 00:34:38,920 ட்ரெனிங் போயிட்டிருக்குல்ல. 474 00:34:44,320 --> 00:34:45,160 ஆகட்டும் 475 00:34:45,680 --> 00:34:46,520 போடுங்க. 476 00:34:58,520 --> 00:34:59,360 சுடு... 477 00:35:01,200 --> 00:35:02,040 ...சீக்கிரம் சுடு. 478 00:35:12,040 --> 00:35:12,920 ஐயா... 479 00:35:13,080 --> 00:35:18,920 ஆ.. ஆ.. ஆ.. பைய்யா.. என்னை விட்டுடுங்க. 480 00:35:19,680 --> 00:35:21,320 நான் உங்களுக்கு என்ன பண்ணேன். 481 00:35:25,480 --> 00:35:27,720 விட்ருங்க. போயிடறேன் 482 00:35:29,880 --> 00:35:33,000 கரெக்டா நெஞ்சுல சுடு. இல்ல தலையில சுடு. 483 00:35:33,480 --> 00:35:36,160 என்னை விட்ருங்க. போயிடறேன். 484 00:35:37,600 --> 00:35:40,800 உங்க கால பிடிச்சு கேக்கறேன். என்னை விட்டுறுங்க 485 00:35:43,680 --> 00:35:45,920 தேவிடியா பையா... 486 00:35:52,800 --> 00:35:55,840 ஹார்ட் அந்தப் பக்கம் இல்ல... இந்தப் பக்கம் சுடு. 487 00:36:00,640 --> 00:36:02,560 தாய்ஓலி மவனே... 488 00:37:31,680 --> 00:37:34,000 இன்னிலிருந்து நீங்க ரெண்டு பேரும் ஆம்பளையாயிட்டீங்க. 489 00:37:34,720 --> 00:37:36,840 இந்த நிமிஷத்திலிருந்து உங்க வெர்ஜினிட்டி போயிடுச்சு 490 00:37:52,760 --> 00:37:54,000 கொலை பண்றதுக்கு ஒரு முறை இருக்கு. 491 00:37:55,960 --> 00:37:57,720 அதை எந்த அளவுக்கு தெரிஞ்சுக்காம இருக்கீங்களோ 492 00:37:58,680 --> 00:37:59,760 அவ்வளவு நல்லது. 493 00:38:00,680 --> 00:38:01,720 இல்ல... 494 00:38:01,800 --> 00:38:03,320 ...போடும்போது யோசிக்க ஆரம்பிச்சுடுங்க. 495 00:38:07,000 --> 00:38:08,160 இதோ அடுத்த வேலை. 496 00:38:09,240 --> 00:38:11,760 இந்த கார்பெட்டை ஊருக்கு வெளிய எடுத்துட்டுப் போறீங்களான்னு பார்ப்போம். 497 00:38:14,000 --> 00:38:14,840 இதுல 498 00:38:14,920 --> 00:38:17,040 என் பேரையோ காலீன் பைய்யா பேரையோ யூஸ் பண்ணக்கூடாது. 499 00:38:31,040 --> 00:38:32,920 ஆரம்பிக்கும்போது மூளை சுத்தமா வேலையே செய்யல. 500 00:38:35,080 --> 00:38:37,160 முதல்ல ஒரு போடு போட்டதும்... 501 00:38:38,720 --> 00:38:39,560 ...ஈஸியாயிடுச்சு. 502 00:38:44,360 --> 00:38:45,240 டேய் பப்ளு 503 00:38:46,120 --> 00:38:47,480 என்னடா சத்தமே கானும்? 504 00:38:58,120 --> 00:38:59,760 போட்டவுடனே எனக்கு ஒரு நிமிஷம் அப்படியே ஆல்லு இல்ல. 505 00:39:04,120 --> 00:39:06,320 மறுபடியும் இன்னொருத்தரை போடற அளவுக்கு தைரியம் வருமான்னு தெரியல. 506 00:39:09,440 --> 00:39:10,280 சரி விடு. 507 00:39:11,600 --> 00:39:15,840 இனிமே நான் கன் யூஸ் பண்றேன். நீ மூளைய யூஸ் பண்ணு. அது போதும் 508 00:39:38,600 --> 00:39:40,360 அடிங்க தேவிடியா பையா... 509 00:39:47,040 --> 00:39:47,880 பப்ளூ 510 00:39:48,200 --> 00:39:49,680 மறைச்சு வை... மறைச்சு வை... 511 00:39:56,360 --> 00:39:57,360 ட்ரக்குல என்னடா? 512 00:39:57,440 --> 00:39:58,280 கார்பெட்தான் 513 00:39:58,360 --> 00:39:59,200 இறங்கி வந்து காட்டு 514 00:39:59,720 --> 00:40:00,720 அதான் கார்பெட்டுங்கறேனே சார் 515 00:40:00,800 --> 00:40:02,120 ஏய் இறங்கி வான்னா என்ன பேச்சு. 516 00:40:02,200 --> 00:40:03,040 வரேன். 517 00:40:03,680 --> 00:40:04,520 சீக்கிரம் 518 00:40:22,480 --> 00:40:23,600 அடங்க கொம்மால... 519 00:40:28,080 --> 00:40:28,920 ஏய் திற 520 00:40:32,240 --> 00:40:33,200 சே 521 00:40:39,520 --> 00:40:40,480 எவளோ நேரம்? 522 00:40:46,720 --> 00:40:47,560 திறக்கப் போறியா இல்லயா..! 523 00:40:48,760 --> 00:40:50,480 ஏய் இவ்வளவு நேரம் என்னடா பண்ற. 524 00:40:50,560 --> 00:40:51,400 தோராடா 525 00:40:53,360 --> 00:40:54,200 ஏய்... 526 00:40:57,480 --> 00:41:01,440 மிர்ஸாபூர்