1 00:00:13,760 --> 00:00:15,480 எனக்கென்னமோ பயமா இருக்கு 2 00:00:15,560 --> 00:00:17,440 யாருமே வரல்லன்னா என்ன பண்றது? 3 00:00:17,800 --> 00:00:18,680 போய் பாப்போம் 4 00:00:18,760 --> 00:00:19,880 அதுக்குள்ள ஏன் டென்சன் ஆகுற? 5 00:00:21,800 --> 00:00:23,360 நீ உன் ஸ்பீச்ல போகஸ் பண்ணு 6 00:00:30,840 --> 00:00:31,720 ஏய் என்ன இதல்லாம்? 7 00:00:34,200 --> 00:00:36,000 நான் உனக்குதான் கேன்வாஸ் பண்ணுவேன்னு அன்னைக்கே சொன்னன்ல 8 00:00:36,560 --> 00:00:37,400 இப்ப பாத்தல்ல 9 00:00:37,480 --> 00:00:39,200 - பையா வணக்கம் - வணக்கம் 10 00:00:39,680 --> 00:00:40,840 ஏற்பாடெல்லாம் திருப்தியா இருக்கா? 11 00:00:40,920 --> 00:00:42,120 எல்லாம் பிச்சு உதறிட்ட 12 00:00:43,160 --> 00:00:45,320 - மேடம்க்கு ரொம்ப பிடிச்சிருக்கு - சரி 13 00:00:46,520 --> 00:00:49,640 இதோட எங்க வேலை முடிஞ்சது 14 00:00:50,200 --> 00:00:51,280 இங்க இருந்து நீ பாத்துக்கோ 15 00:00:52,520 --> 00:00:53,920 கோலு குப்தாக்குதான் ஓட்ட பண்ணனும்... 16 00:00:54,000 --> 00:00:55,400 மறந்துராதீங்க கோலு குப்தா 17 00:00:55,480 --> 00:00:56,760 ஹேய் வந்தாச்சு அங்க பாரு. 18 00:01:11,880 --> 00:01:15,440 நான் கஜகாமினி குப்தா 19 00:01:16,120 --> 00:01:17,680 அலைஸ் கோலு 20 00:01:19,120 --> 00:01:21,600 நான் உங்க பிரெசிடெண்ட் கேண்டிடேட் 21 00:01:23,920 --> 00:01:24,960 கொஞ்சம் நெர்வசா இருக்கு 22 00:01:29,600 --> 00:01:32,120 நீங்க எல்லாரும் என்னை நம்பணும்னு எந்த அவசியமும் இல்ல. 23 00:01:33,080 --> 00:01:36,040 அதே மாதிரி நம்பாமா இருக்கிறதுக்கும் எந்த காரணமும் இல்ல. 24 00:01:37,080 --> 00:01:39,960 எனக்கிதுலலாம் எந்த எக்ஸ்பீரியன்சும் இல்ல. 25 00:01:40,720 --> 00:01:43,320 ஆனா எனக்கு எது சரின்னு சிந்திக்க தெரியும் 26 00:01:44,280 --> 00:01:45,400 அதுக்கு நான் கேரன்டி தரேன். 27 00:01:50,760 --> 00:01:51,680 ஆ... 28 00:01:52,920 --> 00:01:53,840 என்ன..? 29 00:01:54,400 --> 00:01:55,600 அவளா கோத்தா இருடா வரேன் 30 00:01:57,400 --> 00:01:58,960 பெரிய ஸ்பீச் ஓடிட்டு இருக்காம் 31 00:01:59,040 --> 00:02:03,200 காலேஜ்ங்கிறது லேப் இல்ல லைப்ரரி இல்ல கிளாஸ் ரூம் வச்சு உருவாகுறது இல்ல 32 00:02:03,680 --> 00:02:05,320 ஸ்டுடன்ட வச்சு உருவாகுற விசயம் 33 00:02:05,400 --> 00:02:08,760 உங்கள வச்சு உருவாகுது. நம்ம எல்லாரையும் வச்சு உருவாகுது. 34 00:02:08,840 --> 00:02:10,800 நீங்க எனக்கு ஓட் பண்ணீங்கன்னா 35 00:02:10,880 --> 00:02:12,600 பவர்க்கு வர போறது நான் இல்ல 36 00:02:12,680 --> 00:02:14,400 பவர்க்கு வர போறது நீங்க. 37 00:02:14,480 --> 00:02:18,360 உங்க எல்லாருக்கும் நான் ஒரு மீடியமா இருப்பேன் 38 00:02:19,080 --> 00:02:21,680 பைனலா ஒரு விசயம் சொல்லனும்னு நான் ஆசைப்படுறேன் 39 00:02:21,760 --> 00:02:26,600 ஒரு வேளை நான் ஜெயிச்சா உங்களோட சேந்து காலேஜோட நல்லதுக்காக உழைப்பேன். 40 00:02:27,720 --> 00:02:28,920 அப்டி ஜெயிக்கலன்னா 41 00:02:30,560 --> 00:02:32,880 எப்டியும் இங்க படிச்சிட்டுதான் இருக்கேன். 42 00:02:34,360 --> 00:02:35,320 தொடர்ந்து படிப்பேன். 43 00:02:36,880 --> 00:02:39,000 முடிவு உங்க கையிலதான் இருக்கு 44 00:02:43,280 --> 00:02:45,320 - வோட் ஃபார் - கோலு குப்தா 45 00:02:45,400 --> 00:02:47,560 - வோட் ஃபார் - கோலு குப்தா 46 00:02:47,640 --> 00:02:49,560 - வோட் ஃபார் - கோலு குப்தா 47 00:02:49,640 --> 00:02:51,760 - வோட் ஃபார் - கோலு குப்தா 48 00:02:51,840 --> 00:02:53,720 - வோட் ஃபார் - கோலு குப்தா 49 00:02:53,800 --> 00:02:55,840 - வோட் ஃபார் - கோலு குப்தா 50 00:02:58,080 --> 00:03:00,120 ஏய் தேவேடியா பைய்யா 51 00:03:01,760 --> 00:03:03,880 அடிங்கு.....கோத்தா போங்கடா இங்க இருந்து 52 00:03:04,240 --> 00:03:05,400 தள்ளு 53 00:03:12,880 --> 00:03:14,360 கோலு அங்க இருந்து கீழ வந்துரு 54 00:03:17,600 --> 00:03:18,640 கோலு கீழ வந்துரு 55 00:03:30,640 --> 00:03:31,600 நில்லு... 56 00:03:34,720 --> 00:03:35,680 பப்ளூ 57 00:03:51,560 --> 00:03:53,360 ஏய் கோலு ஒரு நிமிசம் ஏய் நான் சொல்றத கேளு. 58 00:04:07,960 --> 00:04:09,240 காலேஜ்ல வயலன்ஸ் கொறையனுங்கிறதுக்காகதான் 59 00:04:09,320 --> 00:04:11,000 நான் எலக்சன்லயே கன்டெஸ்ட் பண்றேன்.. 60 00:04:11,080 --> 00:04:12,480 - நாமளும் அதே பண்ணா - கோலு நான் 61 00:04:12,560 --> 00:04:16,160 நீ வயலன்ஸ் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டின்னா நீ கேன்வாஸ் பண்ணதே 62 00:04:16,600 --> 00:04:17,600 அண்டர்ஸ்டுட் 63 00:04:38,480 --> 00:04:39,600 ஒரு விசயம் சொல்லட்டுமா 64 00:04:40,920 --> 00:04:43,560 இன்னும் எத்தன நாளைக்குதான் இந்த மாதிரி வயலன்ஸ் பண்ணலான்னு முடிவு பண்ணிருக்க 65 00:04:46,440 --> 00:04:48,480 இந்த வயலன்ஸ்லாம் நான் விரும்பி கைல எடுத்தது இல்ல 66 00:04:49,000 --> 00:04:50,440 அப்ப நீ விரும்புனா நிறுத்தலாம்ல. 67 00:04:51,080 --> 00:04:53,840 வயலன்ஸ் நம்ம வீட்டுக்கு வரும் போதுதான் அதோட வலி என்னென்னு நமக்குத் தெரியும். 68 00:04:55,880 --> 00:04:57,440 கல்யாணம் பண்ணலான்னு ஐடியா இருக்கா இல்லையா? 69 00:05:01,840 --> 00:05:03,880 ஆமா நான் இப்ப இருக்கிறதுக்கு கல்யாணம் ஒண்ணுதான் குறைச்சல் 70 00:05:09,000 --> 00:05:10,240 எப்ப என்ன நடக்கும்னே தெரியாது 71 00:05:12,000 --> 00:05:12,920 இதுல கல்யாணம் வேற? 72 00:05:25,120 --> 00:05:26,840 நீ எனக்கு எழுதி கொடுத்த ஸ்பீச் நல்லாருந்துச்சு 73 00:05:28,680 --> 00:05:29,520 தேங்க்யூ 74 00:05:37,680 --> 00:05:39,200 நடக்கனும்னு இருந்துச்சு நடந்துருச்சு 75 00:05:40,680 --> 00:05:41,760 நீ சூப்பரா ஹேண்டில் பண்ட 76 00:05:43,160 --> 00:05:44,120 சலாம் சலாம் 77 00:05:46,080 --> 00:05:47,240 வணக்கம் குட்டு பாய் 78 00:05:48,320 --> 00:05:50,120 தம்பி எப்டி இருக்கீங்க? 79 00:05:51,040 --> 00:05:52,240 நல்லா இருக்கேன் அங்கிள் 80 00:05:53,520 --> 00:05:55,440 உஸ்மான் பையா எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு 81 00:05:55,520 --> 00:05:58,120 அண்ணன் தம்பி ரெண்டு பேரும் எல்லாம் பக்காவா செட் பண்ணிட்டாங்க. 82 00:05:58,720 --> 00:06:01,320 இதுவரைக்கும் இவ்ளோ லாபம் நாங்க பாத்ததே இல்ல 83 00:06:01,400 --> 00:06:03,800 பையா ஜி உங்களுக்கு நான் பெரிய பேனாயிட்டேன். 84 00:06:03,880 --> 00:06:04,760 கலக்கிட்டீங்க 85 00:06:05,960 --> 00:06:10,840 அப்புறம் பீகார் பார்டர் குருவிகள பத்தி எங்கிட்ட இன்பர்மேசன் கேட்ருந்தீங்கள்ள 86 00:06:10,920 --> 00:06:13,080 இந்தாங்க அவங்ககிட்ட நானே பேசிட்டேன். 87 00:06:15,520 --> 00:06:17,320 [காலீன் பைய்யா தி கிங் ஆஃப் மிர்ஸாபூர்] 88 00:06:21,000 --> 00:06:23,000 - வாங்க முன்னா பையா - பைய்யா பைய்யா ஹேய்.. 89 00:06:26,440 --> 00:06:27,360 பெரிய மயிரா நீ 90 00:06:28,120 --> 00:06:30,160 காலேஜ்ல எனக்கெதிரா கேன்வாஸ் பண்ணிட்டு இருக்கியோ 91 00:06:30,240 --> 00:06:31,520 நம்ம பசங்கள வேற அடிச்சிருக்க 92 00:06:31,600 --> 00:06:34,480 முன்னா பைய்யா , பிளிஸ் ஒரு நிமிசம் உக்காருங்க. உங்களுக்கு புரிய வைக்கிறேன் 93 00:06:35,680 --> 00:06:36,960 தயவு செய்து உக்காருங்க பிளிஸ் 94 00:06:47,040 --> 00:06:49,280 உஸ்மான் பையா முன்னா பையாக்கு டீ எடுத்துட்டு வரீங்களா? 95 00:06:49,360 --> 00:06:50,400 - ஆ வரேன் - வரேன் 96 00:06:53,760 --> 00:06:54,880 பிரச்சனைக்கு நான் காரணம் இல்ல 97 00:06:56,320 --> 00:06:57,480 தோ இவங்க ரெண்டு பேருந்தான் 98 00:06:57,560 --> 00:06:58,840 கத்தி எடுத்து ஸ்டூடன்ட மிரட்டுனாங்க. 99 00:06:58,920 --> 00:06:59,920 அதுக்கு என்ன இப்போ? 100 00:07:04,360 --> 00:07:06,560 முன்னா பையா இந்த காலேஜ் கேன்வாஸ் எல்லாம் என்னோட பர்சனல் மேட்டர். 101 00:07:06,640 --> 00:07:07,840 என்னடா பர்சனல் மேட்டர்? 102 00:07:08,560 --> 00:07:10,760 அட விடுப்பா கம்பவுன்டர் நீ வேற 103 00:07:14,040 --> 00:07:18,960 எப்டி பெர்சனல்னா கோலு குப்தாவோட அக்கா என்னோட கேர்ள்பிரன்ட் 104 00:07:22,240 --> 00:07:23,080 இப்ப என்ன சொன்னே? 105 00:07:24,600 --> 00:07:28,960 கோலு குப்தாவோட அக்கா ஸ்வீட்டி குப்தா இருக்கால்ல நான் அவன் பாய்பிரன்ட் 106 00:07:29,040 --> 00:07:30,360 அடிங்கு தெவிடியா பைய்யா... 107 00:07:30,440 --> 00:07:31,320 ஏய் 108 00:07:32,240 --> 00:07:34,120 ஸ்வீட்டி பேர அதுல கொண்டு வராதா 109 00:07:35,840 --> 00:07:37,000 சாவடிச்சிடுவேன் 110 00:07:38,080 --> 00:07:40,040 ஸ்வீட்டி என்னோட லவ்வுடா 111 00:07:45,240 --> 00:07:46,920 ஸ்வீட்டி வேணா உங்க லவ்வா இருக்கலாம் 112 00:07:48,480 --> 00:07:49,720 ஆனா ஸ்வீட்டியோட லவ்வு நான் 113 00:07:50,080 --> 00:07:51,640 - அடிங்கு கொம்மால... - ஏய் 114 00:07:53,240 --> 00:07:56,520 பையா ஜி பையா ஜி 115 00:07:59,360 --> 00:08:01,680 என் பிஸ்கட் சமோசா வைக்க வேண்டியதுதான கெழ பாடு 116 00:08:01,760 --> 00:08:03,280 ஒரு டீ தான சொன்னாங்க 117 00:08:03,360 --> 00:08:06,000 தினம் ராத்திரி உங்கொம்மா இவனுங்க ரெண்டு பேரோட போயி படுக்குறாளா 118 00:08:06,080 --> 00:08:07,560 அதான் வச்சு இந்த தாங்கு தாங்குறியா? 119 00:08:10,120 --> 00:08:11,920 என்னா முறைக்கிற தெவிடியா பைய்யா. 120 00:08:40,440 --> 00:08:41,360 போங்கடா 121 00:08:45,000 --> 00:08:48,600 [குட்டு மற்றும் பப்ளூ லயன்ஸ் ஆஃப் மிர்ஸாபூர்] 122 00:08:52,360 --> 00:08:54,040 பையா இது எச்சக்கலைங்களோட கார்தான் 123 00:08:55,080 --> 00:08:56,200 மார்க் போடலாமா? 124 00:08:59,440 --> 00:09:00,320 வேணான்டா 125 00:09:01,720 --> 00:09:04,200 எங்க அடிச்சா அவனுகளுக்கு பெரிசா வலிக்குமோ அங்க அடிப்போம். 126 00:09:11,480 --> 00:09:13,880 மிர்ஸாபூர் 127 00:10:31,760 --> 00:10:33,320 ஓகே பய்டி கிளம்புறேன் 128 00:10:33,400 --> 00:10:34,960 - ஓகே பய் - பய் 129 00:10:35,040 --> 00:10:35,880 பய் 130 00:10:37,640 --> 00:10:38,480 இங்க வாயேன் 131 00:10:38,560 --> 00:10:39,440 - உன்கிட்ட ஒன்னு காட்டனும். - என்ன 132 00:10:39,520 --> 00:10:40,960 - இது எப்டி இருக்கு. - வாவ் 133 00:10:42,680 --> 00:10:43,840 அழகா இருக்குடி இதுக்கு முன்னாடி நான் பாத்ததே இல்லயே 134 00:10:43,920 --> 00:10:46,720 புதுசு டி இதே மாதிரி திவ்யாவும் ஒன்னு வச்சுருந்தாடி 135 00:10:53,080 --> 00:10:54,080 கையில என்ன? 136 00:10:55,080 --> 00:10:58,120 இதுவா என் பிரன்ட் சப்னம் கல்யாணத்துக்கு வாங்குனது பாரு 137 00:10:58,200 --> 00:10:59,120 காட்டு 138 00:10:59,200 --> 00:11:00,920 அவளுக்குதான் நானே போய் வாங்கிட்டு வந்தேன். 139 00:11:01,720 --> 00:11:02,960 ரொம்ப அழகா இருக்குடி 140 00:11:13,720 --> 00:11:15,120 என்னா பண்ணலாம் முன்னா பையா? 141 00:11:35,840 --> 00:11:38,080 ஏய் என்ன பண்ற? விடு 142 00:11:38,160 --> 00:11:39,080 ஏய் என்ன பண்ற? 143 00:11:39,160 --> 00:11:40,920 விடுரா என்ன பண்றீங்க? 144 00:11:41,000 --> 00:11:42,120 - டிம்பி டிம்பி - என்ன? 145 00:11:42,200 --> 00:11:43,760 - கார்ல ஏறு - விட்ருங்க 146 00:11:43,840 --> 00:11:44,840 முன்னா விட்ரு பிளிஸ் 147 00:11:44,920 --> 00:11:46,560 வேணாம் விட்ருங்க 148 00:11:46,640 --> 00:11:47,480 டிம்பி 149 00:11:59,880 --> 00:12:01,160 டிம்பி.... டிம்பி.... 150 00:12:15,000 --> 00:12:15,840 ஸ்வீட்டி 151 00:12:17,480 --> 00:12:20,000 ஸ்வீட்டியா? எங்க இருக்கீங்க... என்ன எப்போ எப்போ..? 152 00:12:20,520 --> 00:12:21,680 எங்க? 153 00:12:21,760 --> 00:12:23,360 பப்ளு முன்னா டிம்பிய தூக்கிட்டானாம் 154 00:12:23,440 --> 00:12:25,000 - என்னது? - தெவிடியா பைய்யன் 155 00:12:26,840 --> 00:12:28,520 - எங்க போனான் - ஊருக்கு வெளிய போனானாம் 156 00:12:33,280 --> 00:12:34,960 - மரியாதையா விடப் போறிங்களா இல்லையா - ஏய் மூடு 157 00:12:37,520 --> 00:12:39,480 அந்த முன்னா தெவிடியா பைய்யன் கிடைச்சான்னா பொளந்துருவேன் 158 00:12:39,560 --> 00:12:40,520 ஹலோ 159 00:12:40,960 --> 00:12:42,160 ஹலோ மெக்பூல் பாய் 160 00:12:42,600 --> 00:12:46,480 முன்னா நேரா காலேஜ்ல இருந்து டிம்பிய தூக்கிட்டுப் போயிட்டாராம் 161 00:13:08,440 --> 00:13:09,280 தெவிடியா பைய்யா 162 00:13:09,360 --> 00:13:12,200 என் தங்கச்சிய தூக்கிருக்கான் சின்னப் பொண்ணுடா அவ 163 00:13:15,000 --> 00:13:16,440 வச்சு அமுக்கிடவா 164 00:13:17,360 --> 00:13:18,720 நான் டிரிகர சொன்னேன். 165 00:13:21,240 --> 00:13:22,840 ஏய் கோத்தா ஏய் 166 00:13:22,920 --> 00:13:24,000 ஏய் 167 00:13:24,080 --> 00:13:25,440 ஏய் லலித் ஒம்மால 168 00:13:26,320 --> 00:13:27,440 இப்ப நான் அமுக்கிறேன் பாக்குறியா? 169 00:13:29,040 --> 00:13:30,560 வண்டிய நிறுத்து இல்ல 170 00:13:30,640 --> 00:13:32,480 சாத்தியமா சொல்றன் ஒரே போடா போட்ருவேன். 171 00:13:32,560 --> 00:13:34,560 அழுத்தி பார் போடு ஓட்டைய 172 00:13:37,680 --> 00:13:39,600 ஒழுங்கா வண்டிய நிறுத்து இல்லன்னா சுட்டு தள்ளிருவேன். 173 00:13:41,880 --> 00:13:43,880 ஏய் ஏய் டிம்பி பண்டிட் 174 00:13:43,960 --> 00:13:46,160 முன்னா திரிப்பாட்டி உக்காந்துருக்கான். 175 00:13:46,800 --> 00:13:50,760 சத்தம் வர கூடாது வந்தது உன் நாக்க இழுத்து வச்சு அறுத்துருவேன். 176 00:13:50,840 --> 00:13:52,040 மூடிட்டு உக்காருடி. 177 00:13:59,520 --> 00:14:00,840 முன்னா பைய்யா! 178 00:14:06,160 --> 00:14:07,400 - டிம்பி ....கொம்மால உன்னை - அண்ணா 179 00:14:07,480 --> 00:14:08,640 சாகடிச்சிருவேன். 180 00:14:08,720 --> 00:14:09,560 ஏய் நில்லு 181 00:14:10,000 --> 00:14:11,400 அண்ணா... 182 00:14:11,480 --> 00:14:13,040 காலீன் பையா வீட்டுக்கு வர சொன்னாரு 183 00:14:30,480 --> 00:14:32,400 பொண்ணுங்களுக்கு மரியாதை கொடுக்கனும்னு சொல்லிருக்கேன்ல. 184 00:14:33,000 --> 00:14:34,120 பைதியமாடா நீ...? 185 00:14:34,600 --> 00:14:35,640 எதுக்கு அவங்க தங்கச்சிய தூக்குன? 186 00:14:35,720 --> 00:14:36,960 ஆமா பைத்தியந்தான் 187 00:14:37,040 --> 00:14:38,280 இவங்க தங்கச்சிங்க தெரிஞ்சுதான் தூக்குனேன். 188 00:14:38,360 --> 00:14:39,640 - உன்ன அப்டியே போட்ருவேன். - ஏய் 189 00:14:42,160 --> 00:14:43,160 ஏய் 190 00:14:45,120 --> 00:14:46,360 முதல்ல கன்னை கீழப் போடு 191 00:14:48,360 --> 00:14:49,200 மக்பூல் 192 00:14:52,720 --> 00:14:54,880 இந்த தடவை உன் தங்கச்சி எஸ்கேப் ஆயிட்டா 193 00:14:55,760 --> 00:14:57,680 அடுத்த தடவை நான் யாருன்னு காமிச்சிரேன். 194 00:14:58,000 --> 00:14:59,240 ஏய் என்னடா பேசுன? 195 00:14:59,320 --> 00:15:01,520 அடுத்த தடவை அவ மயிர பிடிச்சி இழுத்துறேன் 196 00:15:03,000 --> 00:15:05,280 டிரஸ அவுத்து அவள அங்கையே ஒத்துர்ரன் 197 00:15:22,160 --> 00:15:25,440 நான் ஒன்னும் முட்டாள் புண்ட கிடையாது. இவனுக தங்கச்சிய தூக்கிட்டு வர்ர அளவுக்கு 198 00:15:26,840 --> 00:15:29,280 எனக்கெதிரா இவனுக ரெண்டு பேரும் எலக்சன்ல கேன்வாஸ் பண்ணிட்டு இருக்காங்க. 199 00:15:35,120 --> 00:15:38,360 தயவுசெய்து இதனால பிஸ்னஸ்ல லாபம் வருதுன்னு எங்கிட்ட சொல்லிராதிங்கப்பா 200 00:16:21,760 --> 00:16:25,160 எப்டிடா போயிட்டு இருக்கு உன் மிஸ்டர் புர்வாஞ்சல் காம்பட்டிசன்? 201 00:16:31,480 --> 00:16:32,600 போகுது பையா 202 00:16:35,200 --> 00:16:36,160 அதுல கவனமா இருக்கணும். 203 00:16:48,080 --> 00:16:49,160 சரி நான் கிளம்புறேன் பையா 204 00:17:06,200 --> 00:17:07,800 என்னா முன்னா பைய்யா? என்னாச்சு? 205 00:17:08,640 --> 00:17:11,720 நீங்களும் வந்ததுலேருந்து சரக்கையும் பவுடரையும் அடிச்சிட்டே இருக்கீங்க. 206 00:17:12,360 --> 00:17:13,800 போதும் பைய்யா முதல்ல நிறுத்துங்க 207 00:17:18,200 --> 00:17:20,120 எல்லாத்தையும் முதல்ல நிறுத்தணும் கம்பவுன்டர் 208 00:17:22,000 --> 00:17:23,200 அளவுக்கு மீறி போயிருச்சு 209 00:17:34,120 --> 00:17:36,400 இவ்ளோ நாளா அந்த குட்டு பப்ளு முன்னால என்னை அடிச்சாரு 210 00:17:43,440 --> 00:17:44,400 அய்யோ என்ன 211 00:17:44,480 --> 00:17:46,920 நான் சொல்றத கேளுங்க 212 00:17:49,760 --> 00:17:51,680 உனக்கே எல்லாம் தெரியும் அகன்டா 213 00:17:53,400 --> 00:17:57,600 இந்த முறை நடந்த தப்புக்கு முன்னா மட்டும் காரணமில்ல. 214 00:18:00,400 --> 00:18:01,400 எனக்கும் தெரியும்பா 215 00:18:31,280 --> 00:18:32,360 நீ என்னோட பிரன்ட்தானே? 216 00:18:32,760 --> 00:18:33,680 ஆமா 217 00:19:11,080 --> 00:19:12,280 தேங்க்யூ ஸ்வீட்டி 218 00:19:14,880 --> 00:19:16,560 டிம்பிய காப்பாத்தனும்னு நினைச்சில்ல 219 00:19:17,360 --> 00:19:18,760 எதுக்கு இவ்ளோ பார்மல பேசுறீங்க. 220 00:19:19,080 --> 00:19:20,960 டிம்பியும் ஸ்வீட்டியும் ரொம்ப வருசமா பிரண்ட்ஸ் 221 00:19:28,240 --> 00:19:30,240 நம்ம வேணா மாடிக்கு போலாமா நல்லா ஜில்லுன்னு காத்தடிக்கும். 222 00:19:32,080 --> 00:19:34,560 அப்பா நீங்க இங்கியே இருங்க பொறுமையா பேசிட்டு இருங்க 223 00:19:34,640 --> 00:19:35,720 நாங்க மாடில பேசிட்டு இருக்கோம்.. 224 00:19:57,760 --> 00:19:59,800 நீங்க ஒன்னும் தேங்க்ஸ்லாம் சொல்ல வேண்டாம். 225 00:20:01,160 --> 00:20:04,880 டிம்பி உங்களுக்கு தங்கச்சின்னா எனக்கு இனிமே பேமிலிதான 226 00:20:08,760 --> 00:20:12,400 இதன்ன திடிர்னு உங்களுக்குன்னு புதுசா சொல்ற 227 00:20:22,480 --> 00:20:25,800 இனிமே எல்லாம் அப்டிதான் வாங்க போங்கன்னுதான் சொல்லணும் 228 00:20:30,320 --> 00:20:31,440 நீ அன்னைக்கு சொன்னது சரிதான் 229 00:20:33,280 --> 00:20:35,440 வயலன்ஸ் நம்ம வீட்டுக்கு வரும் போதுதான் அதோட வலி தெரியுது. 230 00:20:40,320 --> 00:20:43,160 இன்னைக்கு முன்னா டிம்பிய தூக்குன உடனே எனக்கு உயிரே போயிருச்சு 231 00:20:51,240 --> 00:20:52,160 நான் ஒன்னு சொல்லட்டுமா 232 00:20:54,960 --> 00:20:57,800 இந்த மாதிரி வயலன்ஸ் பண்ணி எனக்கு சப்போர்ட் பண்ணாதன்னு சொன்னில்ல 233 00:21:00,960 --> 00:21:01,920 அது பிடிச்சிருந்தது. 234 00:21:07,400 --> 00:21:09,440 உம் மேல இருந்த மரியாதை இன்னும் அதிகமாயிருகச்சு கோலு. 235 00:21:25,280 --> 00:21:26,760 கிஸ் பண்னும்னா பண்ணிக்கோ 236 00:21:27,640 --> 00:21:28,680 நான் ஒன்னும் சொல்ல மாட்டேன் 237 00:21:33,200 --> 00:21:34,160 பண்ணிக்கோ தப்பில்ல 238 00:22:19,600 --> 00:22:23,240 ஏய் மெதுவா குட்டு நான் எங்கேயும் ஓடிப் போகலை 239 00:22:27,200 --> 00:22:28,040 குட்டு 240 00:22:28,120 --> 00:22:28,960 இரு 241 00:22:33,880 --> 00:22:36,600 இந்த பறவைங்க சத்தம் ரொம்ப நல்லாருக்குல்ல 242 00:22:37,920 --> 00:22:41,400 அங்க அந்த நட்சத்திரம் எவ்ளோ அழகா ஜொலிக்குது பாரேன். 243 00:22:41,480 --> 00:22:43,920 தினமும் வானத்துல நட்சத்திரம் இப்டிதான் ஜொலிக்கும். 244 00:22:46,200 --> 00:22:47,240 ஆமா ஆனா 245 00:22:49,320 --> 00:22:50,840 நான் இன்னைக்குதான் பாக்குறேன். 246 00:22:50,920 --> 00:22:52,080 நீ பண்ணதே இல்லையா 247 00:22:53,440 --> 00:22:54,360 செக்ஸ் 248 00:23:01,720 --> 00:23:02,640 நீ 249 00:23:04,720 --> 00:23:05,800 இப்ப நான் ஆமான்னு சொன்னா 250 00:23:06,880 --> 00:23:07,960 கெட்ட பொண்ணாயிடுவேன்ல? 251 00:23:09,840 --> 00:23:10,720 இல்லியே 252 00:23:11,040 --> 00:23:11,960 அப்டில்லாம் இல்லியே 253 00:23:12,880 --> 00:23:14,520 நீ பேசாமா எனக்கு டிப்ஸ் வேணா கொடு 254 00:23:15,840 --> 00:23:16,920 எனக்கு யூசாகும். 255 00:23:18,120 --> 00:23:19,120 எழுதித் தரேன்.. 256 00:23:19,560 --> 00:23:21,560 நீ பீஸ் தந்தா நான் டிப்ஸ் தரேன் 257 00:23:21,640 --> 00:23:22,560 கணக்கு சரியாயிடும் 258 00:23:22,640 --> 00:23:23,480 ஆ...சூப்பர்! 259 00:23:27,560 --> 00:23:28,440 டீ குடிக்கிறியா 260 00:23:30,880 --> 00:23:32,480 என் டீ அவ்ளோ மோசமா இருக்காது.? 261 00:23:35,160 --> 00:23:36,400 லைப் டைம் குடிக்கிறதுக்கு நான் ரெடி 262 00:23:53,400 --> 00:23:54,280 பப்ளு வா 263 00:23:56,160 --> 00:23:57,480 டீ எப்டிரா இருந்தது. 264 00:24:01,840 --> 00:24:02,760 சரி அத விடு 265 00:24:04,600 --> 00:24:05,640 ஸ்வீட்டிய பத்தி என்ன நினைக்கிற ? 266 00:24:08,520 --> 00:24:10,320 உனக்கு அண்ணியா வர போறால்ல அதான் கேக்குறேன் 267 00:24:11,960 --> 00:24:13,200 எப்டியும் டிசிசன் நீதான் எடுக்கணும் 268 00:24:15,000 --> 00:24:16,640 என்னை கேட்டா எனக்கவங்கள பிடிச்சிருக்கு 269 00:24:24,720 --> 00:24:27,640 பேசாமா நம்ம டிம்பிய லக்னோக்கு அனுப்பி படிக்க வைக்கலான்னு தோணுது. 270 00:24:29,240 --> 00:24:30,680 இந்த மிர்ஸாபூர் சேஃபே இல்ல 271 00:24:30,760 --> 00:24:32,000 அடிங்கு கொம்மால ஏய் 272 00:24:33,160 --> 00:24:34,240 யார் இவங்க? 273 00:24:34,320 --> 00:24:35,840 குட்டு பையா வண்டி பாத்து பாத்து 274 00:24:38,520 --> 00:24:40,000 இப்டி திருப்பு பின்னாடியே போ இந்த 275 00:24:40,080 --> 00:24:41,680 தெவிடியா பசங்கள அவனுங்கள விடாதா [ஸ்கூல், பக்பூர்] 276 00:24:51,880 --> 00:24:53,480 - தெவிடியா பைய்யா ..-குட்டு பையா பின்னாடி பாரு... 277 00:25:01,080 --> 00:25:02,280 கொம்மால 278 00:25:23,080 --> 00:25:23,920 வாடா... 279 00:25:26,560 --> 00:25:27,400 தெவிடியா பைய்யா 280 00:25:27,480 --> 00:25:28,800 குட்டு பையா வண்டி வண்டி போனா போயிட்டு போது 281 00:25:28,880 --> 00:25:29,920 மேல வாடா 282 00:25:34,600 --> 00:25:36,080 யாரு நீங்க எங்க போறீங்க ... 283 00:25:39,320 --> 00:25:40,840 நாலாப்பக்கமும் ரவுன்ட பண்ணுங்க 284 00:25:41,440 --> 00:25:42,880 தெவிடியா பசங்க வெளில போயிர கூடாது. 285 00:25:43,600 --> 00:25:45,640 நீங்க ரெண்டு பேரும் மேல போங்க. 286 00:25:45,720 --> 00:25:48,080 போ உள்ள போ... வா வா 287 00:25:50,840 --> 00:25:52,760 கதவத திற வெளிய வாங்க எல்லாரும் வெளிய வாங்க 288 00:25:55,640 --> 00:25:56,640 ஏய் முகத்தக் காட்டு 289 00:25:56,720 --> 00:25:57,800 காட்டு... 290 00:25:58,600 --> 00:26:00,360 போ போ போ 291 00:26:00,440 --> 00:26:01,320 ஏய்.. 292 00:26:01,400 --> 00:26:03,000 ஏய் குழந்தைங்கள கூட்டிட்டு உள்ள போ 293 00:26:03,080 --> 00:26:06,320 அந்த பாடுங்க வெளில்ல போக கூடாது. சாவடிச்சாவது பிடிக்கனும் அவனுகள 294 00:26:17,760 --> 00:26:18,880 ஃபரூக் ஃபரூக் 295 00:26:18,960 --> 00:26:20,120 தெவிடியா பைய்யா... 296 00:26:20,200 --> 00:26:22,280 தெவிடியா பைய்யா... 297 00:26:25,360 --> 00:26:28,080 பர்ஸ்ட் புளோர் பால்கனில இருக்கான் போ போ லாக் பண்ணு அவன 298 00:26:30,080 --> 00:26:31,680 ஃபரூக் ஃபரூக் உனக்கு ஒண்ணுமில்லையே 299 00:26:31,760 --> 00:26:32,720 ஃபரூக் ஃபரூக் 300 00:26:34,520 --> 00:26:37,800 ஒம்மால ஏய் ஒன்ன என்ன பன்னாலும் விடமாட்டன்டா. 301 00:26:39,240 --> 00:26:40,160 எங்கடா அவன்... 302 00:26:40,800 --> 00:26:42,280 எங்க அந்த பாடு 303 00:26:44,880 --> 00:26:45,720 இங்கதா இருக்ரியா நீ... 304 00:26:51,840 --> 00:26:52,680 ஏய்... 305 00:26:53,040 --> 00:26:55,880 உங்க அண்ண எங்க இருக்கா சொல்லு. இல்லென்னா இங்கயே போட்ருவேன். 306 00:26:55,960 --> 00:26:56,800 சொல்லப் போரியா இல்லையா 307 00:27:01,160 --> 00:27:02,000 குட்டு பையா 308 00:27:04,320 --> 00:27:05,360 குட்டு பையா சீக்கிரமா வா. 309 00:27:05,440 --> 00:27:06,400 ஆ....ம்ம் 310 00:27:24,560 --> 00:27:25,520 குட்டு பையா. 311 00:27:25,600 --> 00:27:27,360 பாடு பசங்க மேல இருக்காங்க பார். 312 00:27:36,160 --> 00:27:37,240 வா 313 00:27:37,320 --> 00:27:38,560 ஒரு ரும்விடாம தேடு. 314 00:27:39,520 --> 00:27:40,800 தெவிடியா பசங்க 315 00:27:41,880 --> 00:27:43,400 எஸ்கேப் மட்டும் ஆகக்கூடாது 316 00:27:44,280 --> 00:27:45,120 நல்லா பாரு 317 00:28:05,360 --> 00:28:07,040 குட்டு பையா வா. 318 00:28:09,040 --> 00:28:10,240 கார காலி பண்ணிட்டாங்களேடா. 319 00:28:17,720 --> 00:28:19,280 முன்னாபையாக்கு வேலைய காமிச்சதுனால 320 00:28:19,760 --> 00:28:21,240 காலின் பைய்யா அனுப்பிச்சிட்டாரோ.? 321 00:28:21,320 --> 00:28:22,440 என்ன லூசு மாதிரி பேசிர. 322 00:28:22,520 --> 00:28:23,560 அவரு காலீன் பைய்யா அவரு.. 323 00:28:23,640 --> 00:28:25,160 நெனச்சா நேராவே வந்து சுடலாம் 324 00:28:30,440 --> 00:28:32,720 இரு போன் பன்னியே கேட்டுறேன் 325 00:28:37,560 --> 00:28:38,480 ம்ம் சொல்லு. 326 00:28:39,200 --> 00:28:40,160 பையா... 327 00:28:40,600 --> 00:28:42,200 பையா கொஞ்ச நேரம் முன்னாடி எங்கள போட ரவுண்டு கட்னாங்க. 328 00:28:43,280 --> 00:28:44,120 பைய்யா 329 00:28:44,960 --> 00:28:48,000 இன்னக்கி வந்தவங்க நம்ம ஊரு ஆளுங்க இல்ல அது மட்டும் கன்பாம். 330 00:28:48,080 --> 00:28:49,800 நல்லா ட்ரெனியிங்ல்லா எடுத்தவங்க மாதிரி தெரியுது. 331 00:28:50,440 --> 00:28:51,800 ஒரு வேலை ரத்தி அனுப்பியிருப்பானோ 332 00:28:51,880 --> 00:28:53,240 இல்ல அவ அனுப்ப மாட்டான் 333 00:28:53,320 --> 00:28:54,840 நாம இல்லன்னு பேசிகிட்டோம். 334 00:28:55,800 --> 00:28:58,440 ஒன்னு பண்ணுங்க கொஞ்ச நாள் அன்டர்கிரவுன்டுல இருங்க. 335 00:28:58,960 --> 00:29:00,080 மிர்ஸாப்பூருக்கு வராதிங்க 336 00:29:00,160 --> 00:29:01,520 நாங்க ஏன் ஊர விட்டு போகணும். 337 00:29:02,080 --> 00:29:03,040 இது எங்க ஊரு, 338 00:29:03,120 --> 00:29:04,280 அந்த பாடுங்கள இப்பவே தேடி போடுரோம். 339 00:29:04,880 --> 00:29:06,080 நீங்க யாரும் தேட வேண்டாம்.. 340 00:29:07,080 --> 00:29:08,040 எ பப்ளு 341 00:29:08,120 --> 00:29:08,960 சொல்லுங்க 342 00:29:09,720 --> 00:29:10,920 உன் அண்ணனுக்கு புரிய வை 343 00:29:11,440 --> 00:29:13,760 அவன் பாட்டுக்கு மூளை இல்லாம பேசிகிட்ருக்கான். 344 00:29:13,840 --> 00:29:15,440 அண்டர்கிரவுன்டுனா தலைமறைவாருக்கிறது. 345 00:29:15,520 --> 00:29:16,440 சரி சரிங்க 346 00:29:17,480 --> 00:29:21,000 பையா பிகார் பாடர்லருக்கிற இன்பர்மன்டசல்லாம் எனக்கு தெரியும் 347 00:29:21,080 --> 00:29:22,320 ஒரு தடவ குப்தா கொடுத்தாரு. 348 00:29:23,040 --> 00:29:25,400 பேசாம அங்க போயி அண்டர்கிரவுன்டாயிட்டா எந்த பிரச்சனையும் இருக்காதுன்னு தோனுது 349 00:29:25,480 --> 00:29:26,800 சேய்...இதெல்லாம் ஒரு பொளப்பு. 350 00:29:28,160 --> 00:29:29,320 சரி சரி நா வச்சிரேன் பையா. 351 00:29:35,600 --> 00:29:37,760 மவுரியா பைத்தியக்காரன இருப்பான்னு நெனைக்கிறேன் 352 00:29:41,400 --> 00:29:42,600 முன்னாவை பத்திரமா பாத்துக்கணும் 353 00:29:44,680 --> 00:29:45,520 சரி. 354 00:30:24,280 --> 00:30:26,040 இந்த நேரத்தில யாருக்கு போன் பண்றே 355 00:30:26,960 --> 00:30:29,720 மாத்திர வேற காலியாகப்போகுது நாம எப்படி பாடி ஏத்தறது. 356 00:30:29,800 --> 00:30:31,480 அவ போன வேற எடுக்க மாட்டேங்கிறான். 357 00:30:33,000 --> 00:30:34,040 எடுரா. 358 00:30:34,400 --> 00:30:35,400 தெவிடியா பைய்யா 359 00:31:15,720 --> 00:31:16,560 ஏய்... 360 00:31:21,000 --> 00:31:22,040 ஏய் 361 00:31:43,240 --> 00:31:44,160 சீக்கிர போ 362 00:31:44,240 --> 00:31:46,840 பப்ளு அந்த எச்ச கம்பவுன்டரு மாத்திரைய வீட்ல ஒளிச்சி வச்சிருப்பான். 363 00:31:46,920 --> 00:31:48,240 போறேன் போறேன் 364 00:32:00,520 --> 00:32:01,560 எங்கடா போன. 365 00:32:08,520 --> 00:32:10,120 மயிரு போன இங்க வச்சிட்டு போயிட்டான். 366 00:32:49,640 --> 00:32:51,760 அட தெவிடியா பைய்யா 367 00:32:59,400 --> 00:33:01,680 இப்ப நிம்மதியா போலாண்டா. 368 00:33:04,160 --> 00:33:05,520 எங்க போறோம். 369 00:33:05,600 --> 00:33:07,240 பிகார் பாடர்ல குருவி நமக்காக வெயிட் பண்றான். 370 00:33:22,080 --> 00:33:23,040 என்னாச்சு மக்பூல் 371 00:33:24,640 --> 00:33:25,600 அப்பா எங்கே? 372 00:33:26,360 --> 00:33:27,200 உயிரோடதான் இருக்கேன். 373 00:33:53,560 --> 00:33:56,240 உன் தோஸ்த்து கம்பவுன்டருதாம் என்னை கொலை பண்ண வந்தான். 374 00:33:59,920 --> 00:34:00,760 சே... 375 00:34:04,520 --> 00:34:06,200 எதாவது சொன்னானா 376 00:34:08,160 --> 00:34:10,160 போ உன் தோஸ்துகிட்ட நீயே கேளு. 377 00:34:37,840 --> 00:34:39,960 அப்பாவ எதுக்குடா கொல்ல வந்த... 378 00:34:43,480 --> 00:34:45,280 சொல்லு கம்பவுண்டர்.. 379 00:34:52,640 --> 00:34:53,960 நீ சொல்லித்தான் ஆகணும். 380 00:35:21,880 --> 00:35:22,960 உங்களுக்கு 381 00:35:25,760 --> 00:35:27,120 வியாபரத்தில 382 00:35:31,600 --> 00:35:33,880 நெறய லாபம் வந்ததா கேள்வி பட்டேன்.. 383 00:35:35,640 --> 00:35:40,520 வீட்ல நெறைய பணம் இருக்கிறதா சொன்னாங்க 384 00:35:42,160 --> 00:35:43,680 அதுக்குத்தா வந்தேன். 385 00:35:45,960 --> 00:35:47,320 அப்ப திடீருன்னு 386 00:35:49,600 --> 00:35:53,640 காலீன் பைய்யா வந்திட்டாரு. 387 00:35:58,400 --> 00:36:00,160 அதான் அவர அட்டாக் பண்ணிட்டேன். 388 00:36:03,400 --> 00:36:07,480 இவன் உனக்'கு ரொம்ப விசுவாசமான தோஸ்துன்னு கேள்விபட்டேன். 389 00:36:20,280 --> 00:36:22,640 ரொம்ப விசுவாசமாத்தான் இருந்திருக்கான். 390 00:36:26,920 --> 00:36:28,480 அது இவ தப்பில்ல 391 00:36:32,520 --> 00:36:34,200 தப்பு பன்னிட்டேன் முன்னா பையா. 392 00:36:37,240 --> 00:36:38,120 முடிச்சி விட்ருங்க 393 00:36:41,800 --> 00:36:42,640 யோசிக்காதிங்க. 394 00:36:45,640 --> 00:36:47,600 முடிச்சிருங்க வேற வழியே இல்ல. 395 00:36:56,000 --> 00:36:56,840 என்னை கொன்னுருங்க. 396 00:37:11,720 --> 00:37:12,560 கீழே 397 00:37:14,360 --> 00:37:15,200 இன்னும் கீழே 398 00:37:31,400 --> 00:37:32,640 இப்போ போடுங்க 399 00:38:15,400 --> 00:38:16,360 மக்பூல் 400 00:38:17,520 --> 00:38:19,480 விசயம் வெளிய தெரியாமா பாத்துக்கோ 401 00:38:19,560 --> 00:38:20,840 வேற மாதிரி பேச ஆரம்பிச்சிருவாங்க. 402 00:40:27,840 --> 00:40:29,160 மூணு பேரு இன்னும் ஆஸ்பிட்டல்லதான் இருக்காங்க. 403 00:40:30,640 --> 00:40:31,600 கேசுவாலிட்டி இல்ல. 404 00:40:32,480 --> 00:40:34,000 ரெக்காட்ல என்ட்ரி பன்னிடுங்க 405 00:40:34,080 --> 00:40:35,600 டிரயினிங்குல அடிபட்டுசுனு போட்டு வச்சிருங்க 406 00:40:36,680 --> 00:40:37,520 சரிங்க 407 00:41:19,360 --> 00:41:20,680 - இங்கே பாரு - ம்ம...் 408 00:41:20,760 --> 00:41:23,000 ....இங்க எத்தனி என்ரி எக்சிட்ட பாத்துகிட்டுரு 409 00:41:23,080 --> 00:41:25,640 கொஞ்சம் பசங்க வேணும் அப்படியே பாத்துக்க. 410 00:41:26,160 --> 00:41:27,280 - சரி பைய்யா. - சரியா 411 00:41:27,920 --> 00:41:29,120 இந்த பக்கம். 412 00:41:41,440 --> 00:41:42,560 ரும் எல்லாம் எப்படியிருக்கு? 413 00:41:43,800 --> 00:41:46,640 இந்த காசிப்புருலயே இதுதான் பெஸ்ட் ஹோட்டலு பெஸ்ட் ரும். 414 00:41:47,200 --> 00:41:48,760 உங்களுக்காக நானே வந்து புக் பண்ணினேன். 415 00:41:50,840 --> 00:41:53,000 இதா உங்க பெஸ்ட் ஹோட்டல் பெஸ்ட் ருமா. 416 00:41:55,000 --> 00:41:56,760 மொத்த காசிப்புரும் இந்த மாதிரி இருக்கும் போல 417 00:41:56,840 --> 00:41:58,320 என்னய்யா டப்புன்னு இப்படி பேசிரிங்க. 418 00:41:58,400 --> 00:42:00,080 நீங்கதானே அண்டர்கிரவுண்ட்ல இருக்கனுன்னு சொன்னிங்க. 419 00:42:00,440 --> 00:42:01,840 அதனாலதான் இத செலக்ட் பண்ணினேன் 420 00:42:01,920 --> 00:42:03,160 அ அ ரும் நல்லாருக்கு. 421 00:42:06,920 --> 00:42:10,440 இன்னொரு விசயம் குப்தாஜி ரெண்டு நாளைக்கு முன்னாடி போன் பண்ணியிருந்தாரு. 422 00:42:11,080 --> 00:42:14,200 நீங்க ரெண்டு பேரும் டீலுக்காக இங்க வரதா சொன்னாரு. 423 00:42:15,520 --> 00:42:16,720 பீகார்ல ஒரு பார்ட்டி இருக்கு 424 00:42:17,680 --> 00:42:19,880 நீங்க மட்டும் ஊன்னு சொன்னா ஒடனே பேசி முடிச்சிரலாம். 425 00:42:20,520 --> 00:42:22,160 அண்டர்கிரவுண்டுன்னா என்னன்னு ஒனக்கு தெரியுமா இல்லையா. 426 00:42:23,520 --> 00:42:25,680 தலைமறைவா இருக்கிறதுக்காத்தான் நாங்க ரெண்டு பேருமே காசிப்புருக்கே வந்தோம். 427 00:42:26,960 --> 00:42:27,800 அவங்கள பாக்கணும். 428 00:42:32,560 --> 00:42:33,960 இவ்வள தூரம் வந்துட்டோம். 429 00:42:35,960 --> 00:42:37,080 கொஞ்சம் பணம் பாக்கலாம். 430 00:42:37,560 --> 00:42:39,280 நாள் பூரா ஓட்டல்லே உக்காந்து என்னத்த புடுங்க போரோம். 431 00:42:41,920 --> 00:42:42,760 போயி ஏற்பாடு பன்னு 432 00:42:43,680 --> 00:42:45,120 ஏற்பாடு பண்றேன் 433 00:43:03,560 --> 00:43:05,920 உத்திரபிரதேச எல்லை முடிவு பிஹாருக்கு வரவேற்கிறோம் 434 00:43:08,080 --> 00:43:09,040 வாங்க தம்பி வாங்க 435 00:43:09,720 --> 00:43:10,800 பைய்யா 436 00:43:15,280 --> 00:43:16,760 வா வா 437 00:43:17,840 --> 00:43:20,480 சேம்பிள் பாத்துக்கே லுங்கி ஈரமாயிடும் போலருக்கே 438 00:43:21,760 --> 00:43:22,800 அட்வான்ஸ் தரனும். 439 00:43:22,880 --> 00:43:23,760 நீதான் பண்ணணும் 440 00:43:23,840 --> 00:43:24,760 டேய் தம்பி 441 00:43:25,360 --> 00:43:26,680 பணத்த எடுத்து வைடா 442 00:43:27,120 --> 00:43:31,560 அப்டியே சரக்குக்கு ஏற்பாடு பண்ணு இங்க பிகார்லல்லாம் விக்கிறதே இல்ல 443 00:43:32,760 --> 00:43:33,600 பைய்யா 444 00:43:33,920 --> 00:43:35,320 இன்னொரு பார்ட்டிய பத்தி தெரிஞ்சுக்கிது. 445 00:43:35,880 --> 00:43:39,520 இந்த டீல் ஒக்கே ஆனா பார்ட்டி நம்லாண்ட நிறைய கன்ஸ் வாங்குவாங்க. 446 00:43:40,400 --> 00:43:42,320 இன்பர்மேசன கொடு நான் பாத்துக்கிறேன் 447 00:43:42,400 --> 00:43:43,440 சரி பையா. 448 00:43:43,520 --> 00:43:44,360 இந்தா 449 00:43:47,400 --> 00:43:48,240 சந்தோசம் பையா 450 00:43:57,960 --> 00:43:58,920 சரி கிளம்புவோமா? 451 00:44:09,960 --> 00:44:11,760 நீ எடுத்த டிசிஷன்ல எனக்கு பெரிசா இஷ்டம் இல்ல 452 00:44:12,280 --> 00:44:14,680 டீல் வைக்கிறோம் பைசா வருது 453 00:44:14,760 --> 00:44:17,000 ஓட்டல்லயே உக்காந்து என்ன பண்ணப் போறோம் 454 00:45:28,840 --> 00:45:29,800 பப்ளு 455 00:45:35,480 --> 00:45:36,440 பப்ளு 456 00:45:43,480 --> 00:45:44,520 உங்கிட்ட ஒண்ணு கேக்கவா? 457 00:45:50,600 --> 00:45:52,840 நேத்து அட்டா பண்ணது காலீன்ம பைய்யா இல்லன்னு கன்பார்மா சொல்றியா? 458 00:45:58,160 --> 00:46:00,320 காலீன் பைய்யா நம்மல அட்டாக் பண்ணவே இல்ல 459 00:46:02,240 --> 00:46:04,640 அதுல எனக்கு டவுட்டே இல்ல. அவர் பேச்ச கேட்டுதான் அன்டர்கிரவுன்ட்ல இருக்கோம். 460 00:46:05,440 --> 00:46:06,800 நீ ஏன்டா பயந்து சாகுற 461 00:46:10,280 --> 00:46:13,680 அண்டர்கிரவுன்ட்ல இருக்கோம் அப்படியும் வியாபாரத்துல பிராபிட் பாத்துருக்கோம். 462 00:46:23,240 --> 00:46:24,640 காலைல கிளம்புறதுக்கு ரெடியா இரு 463 00:46:27,000 --> 00:46:28,520 குருவி இன்னொரு இன்பர்மேசன் கொடுத்திருக்கான். 464 00:46:28,920 --> 00:46:31,560 ம்.. சரி நாளைக்கு விசயம் நாளைக்கு பேசலாம். பேசாமா படு டைம் ஆச்சு. 465 00:46:31,640 --> 00:46:33,960 நாள்பூரா ரூம்லயே படுத்துட்டு என்னாத்தா பண்றது...? 466 00:46:35,120 --> 00:46:35,960 இதுல இந்த டீ டீவி வேற 467 00:46:36,320 --> 00:46:37,720 ஒத்தா டிவி வேற வந்து தொலைய மாட்டேங்குது 468 00:46:37,800 --> 00:46:38,920 பைத்தியம் கியித்தியம் பிடிச்சுப் போச்சா? 469 00:47:08,480 --> 00:47:10,440 எதுக்கு ஜான்பூருக்குள்ள போற இது ரதி சங்கர் ஏரியா 470 00:47:10,520 --> 00:47:12,520 பார்ட்டி இங்கதான் இருக்கான் ஒண்ணும் ஆவாது. 471 00:47:13,000 --> 00:47:14,320 மார்கெட் சர்வே போறோம்னு நினைச்சிக்கோ 472 00:47:14,880 --> 00:47:15,960 முதல்ல கார நிறுத்து 473 00:47:16,040 --> 00:47:16,960 ஏண்டா நீ 474 00:47:17,040 --> 00:47:18,560 சொல்லிட்டே இருக்கேன்ல கார நிறுத்தப் போறியா இல்லையா! 475 00:47:20,320 --> 00:47:22,000 பிரச்சனை பண்றதுல உனக்கு அவ்ளோ சந்தோசமா 476 00:47:22,080 --> 00:47:24,280 இது சரி வராது நீ மூளைய ரொம்ப தப்பா யூஸ் பண்ணிட்டு இருக்க 477 00:47:24,360 --> 00:47:25,880 ஏன் நீ மட்டுந்தான் யூஸ் பண்ணனும்னு எழுதி வச்சுருக்கா என்ன? 478 00:47:25,960 --> 00:47:27,200 இதுக்கு மேல நான் எதுவும் பேசல 479 00:47:27,280 --> 00:47:30,720 என் பேச்ச மீறி நீ ஜான்பூருக்கு போறதா இருந்தா நான் உன்கூட வர்ரதா இல்ல 480 00:47:30,800 --> 00:47:33,240 ரைட் கிளம்பு நான் போய்க்கிறேன். கிளம்பு 481 00:47:41,880 --> 00:47:42,760 போ 482 00:47:44,600 --> 00:47:46,640 உனக்கென்னடா கூட வர்ரதுக்கு வலிக்குதா இல்ல அவன் கூட போறியா? 483 00:47:47,120 --> 00:47:48,160 வரேன் உங்க கூடயே வரேன் 484 00:48:20,560 --> 00:48:21,480 டேஸ்ட் நல்லா இருக்கு 485 00:48:22,280 --> 00:48:23,200 இன்னொன்னு சொல்லு 486 00:48:24,080 --> 00:48:24,960 இன்னொன்னு கொடு 487 00:48:26,040 --> 00:48:26,960 ரெண்டா சொல்லு 488 00:48:33,760 --> 00:48:35,160 அப்டியே ரெண்டு பிளேட் சமோசா சொல்லு 489 00:48:36,840 --> 00:48:38,040 சமோசா ரெண்டு பிளேட் 490 00:49:08,000 --> 00:49:09,320 பதட்டப்படாதிங்க தம்பி 491 00:49:11,200 --> 00:49:13,200 அந்த பார்ட்டி நான்தான். 492 00:49:16,360 --> 00:49:17,320 [ஜான்பூர்] 493 00:49:17,560 --> 00:49:19,720 ஆனா நமக்கு கன்னெல்லாம் ஒண்ணும் தேவையில்ல 494 00:49:30,120 --> 00:49:35,200 மிர்ஜாபூர்ல அகண்டாவோட பர்மிசன் இல்லாமா ஒருத்தனால சுடக் கூட முடியாது.? 495 00:49:37,520 --> 00:49:41,360 ஆனா உங்க மேல கன்னு முன்னு தெரியாமா ஃபயரிங் பண்ணிருக்காங்க 496 00:49:47,840 --> 00:49:49,040 யோசிச்சிங்களா 497 00:49:53,200 --> 00:49:54,120 இங்க பாருங்க ரதி பையா.. 498 00:49:54,200 --> 00:49:55,360 இருடா சொல்லட்டும் கேப்போம் 499 00:49:57,360 --> 00:49:58,720 தம்பி நீ சின்னவன்தான் 500 00:49:59,600 --> 00:50:00,520 அடக்கமாயிரு. . 501 00:50:01,480 --> 00:50:03,320 நான் பெரியவன்கிட்ட பேசிட்டு இருக்கேன்ல 502 00:50:03,920 --> 00:50:04,840 உக்காரு 503 00:50:06,200 --> 00:50:07,120 உக்காரு 504 00:50:15,680 --> 00:50:16,520 அப்புறம் 505 00:50:18,400 --> 00:50:20,360 உன் தங்கச்சியவே முன்னா தூக்கிட்டானாமே 506 00:50:22,280 --> 00:50:26,440 அந்த வம்சத்த பத்தி நல்லா தெரியும் அப்பன விட பிள்ளை எச்ச பயலா இருப்பான் 507 00:50:27,560 --> 00:50:29,680 எங்க விசயத்த புல்லா ஒண்ணு விடாமா தெரிஞ்சு வச்சுருக்கிற 508 00:50:30,240 --> 00:50:32,240 ஏன்னா நீங்களும் அப்டியே என்னை மாதிரிதான் 509 00:50:34,440 --> 00:50:36,480 நானும் அந்த திரிப்பாட்டிகிட்டதான் வேலை பாத்துக்கிட்டு இருந்தேன். 510 00:50:36,920 --> 00:50:37,880 உங்கள மாதிரியே... 511 00:50:38,880 --> 00:50:41,360 விஸ்வாசமா இருந்தன் உங்கள மாதிரியே 512 00:50:42,200 --> 00:50:43,280 எனக்கு ஆப்பு அடிச்சானுங்க 513 00:50:45,000 --> 00:50:46,160 உங்களுக்கும் அடிச்சுதான் அனுப்புவானுக 514 00:50:50,720 --> 00:50:52,080 நம்ம கிட்ட சேந்துருங்க. 515 00:50:56,840 --> 00:50:59,080 சேந்தே மிர்ஸாபூரை ஆளலாம். 516 00:51:07,680 --> 00:51:10,680 மிர்ஸாபூர்