1 00:00:31,160 --> 00:00:32,480 -ஆதில்? -சொல்லுங்க? 2 00:00:32,920 --> 00:00:34,000 மிஸ்டர். ஆதில் கஹன்னா? 3 00:00:34,080 --> 00:00:35,080 ஆமா. ஒரு நிமிஷம். 4 00:00:36,720 --> 00:00:39,440 டாக்டர் நாராயனை கூப்டுங்க. ஃபேமிலி வந்த உடனே ஆப்ரேட் பண்ணிடலாம். 5 00:00:39,520 --> 00:00:41,080 சர், மிஸஸ் கஹன்னா வந்துருக்காங்க. 6 00:00:47,000 --> 00:00:48,040 -மிஸஸ் கஹன்னா? -ஆமா. 7 00:00:48,480 --> 00:00:49,480 நான் டாக்டர் தாஸ். 8 00:00:49,640 --> 00:00:50,880 இப்ப அவர பார்க்க முடியுமா? 9 00:00:52,320 --> 00:00:53,320 சரி வாங்க. 10 00:01:20,520 --> 00:01:21,760 இவருக்கு சரியாயிடும்ல? 11 00:01:22,760 --> 00:01:23,760 நல்லா இருக்கிறாரு. 12 00:01:24,000 --> 00:01:26,280 நாங்க சில டெஸ்ட் பண்ணிருக்கோம். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. 13 00:01:27,040 --> 00:01:28,360 இந்த ஃபார்ம்ல கையெழுத்து போடுங்க. 14 00:01:28,440 --> 00:01:29,440 மேம்? 15 00:01:31,680 --> 00:01:32,680 இங்க. 16 00:01:33,400 --> 00:01:35,840 இன்னொரு பயணிக்குத்தான் கொஞ்சம் பலமா அடிப்பட்டுருக்கு. 17 00:01:37,120 --> 00:01:40,200 அவங்களுக்கு தான் பலத்த தாக்கம், உள்ளே ரத்த கசிவு. 18 00:01:40,280 --> 00:01:41,280 இன்னொரு பயணியா? 19 00:01:44,480 --> 00:01:45,560 அந்த ஃபைல்ல வாங்கிட்டு வாங்க. 20 00:01:56,080 --> 00:01:57,520 இவளும் அதே விபத்துல இருந்தாளா? 21 00:01:57,720 --> 00:01:58,720 ஆமா. 22 00:01:59,720 --> 00:02:03,800 அவங்களுக்கு சர்ஜரி பண்ணனும், அனுமதிக்காக காத்துக்கிட்டு இருக்கோம். 23 00:02:14,240 --> 00:02:15,840 தாரா? அவரு ஓகே தான? 24 00:02:18,440 --> 00:02:21,040 எனக்கு தெரியல. அவங்க வெயிட் பண்றாங்க. 25 00:02:22,760 --> 00:02:23,840 ஃபைசா தான் சரி இல்ல. 26 00:02:25,720 --> 00:02:26,720 ஃபைசா? 27 00:02:30,040 --> 00:02:31,360 அவ அவர் கூட காரில் இருந்திருக்கிறா. 28 00:02:35,240 --> 00:02:36,760 அவங்க ஒண்ணா இருந்தாங்கன்னு எனக்கு தெரியாது. 29 00:02:40,880 --> 00:02:42,000 கடவுளே! 30 00:02:44,800 --> 00:02:45,840 ஐய்யோ! 31 00:02:59,760 --> 00:03:02,040 ஒண்ணுமில்ல, எனக்கே விவரமா தெரியாது.. 32 00:03:02,240 --> 00:03:05,320 ஹா, கண்டிப்பா சொல்லுறேன். நான் கால் பண்ணுறேன். சரியா. 33 00:03:07,600 --> 00:03:08,960 இன்னும் சர்ஜரிலதான் இருக்கா. 34 00:03:09,040 --> 00:03:10,960 கவலைப்படாதீங்க. சரி ஆயிடுவா ஆன்ட்டி. 35 00:03:11,040 --> 00:03:13,320 எனக்கு... எனக்கு புரியல. 36 00:03:14,120 --> 00:03:15,560 ஹை வேல என்ன பண்ணிட்டிருந்தாங்க? 37 00:03:16,200 --> 00:03:17,600 இப்பதான் கிஷோர்கிட்ட பேசினேன். 38 00:03:18,360 --> 00:03:21,640 அவங்க நீமரானா ஃபோர்ட்ல இருந்து திரும்ப வந்துட்டு இருந்ததா சொன்னாங்க. 39 00:03:25,600 --> 00:03:28,960 நீமரானா எதுக்குன்னா, தாராவோட பிறந்தநாள் பார்ட்டியை ப்ளான் செய்ய. 40 00:03:31,480 --> 00:03:34,200 அவங்க சர்ப்ரைஸ் குடுக்க நினைச்சது எனக்கு மட்டும்தான் தெரியும். 41 00:03:35,640 --> 00:03:38,360 இதுக்கெல்லாம் கண்டிப்பா ஒரு காரணம் இருக்கும்னு எனக்கு தெரியும். 42 00:03:40,000 --> 00:03:43,440 கடவுள் புண்ணியத்துல, எதுவும் ஆகாது, நல்லபடியா நடக்கும். 43 00:05:25,800 --> 00:05:29,240 [மேட் இன் ஹெவென்] 44 00:05:51,120 --> 00:05:52,480 -குட் மார்னிங்க், சர். -குட் மார்னிங்க். 45 00:05:53,320 --> 00:05:54,720 -குட் மார்னிங்க், சர். -குட் மார்னிங்க், 46 00:05:54,800 --> 00:05:55,800 -குட் மார்னிங்க், ஹாய் ஷிபாணி. 47 00:05:55,880 --> 00:05:56,880 ஆதில் எப்படி இருக்காங்க? 48 00:05:57,640 --> 00:06:00,080 அவர் சரியாயிடுவார். இன்னிக்கி எதுக்கும் தாராவை தொந்தரவு செய்ய வேணாம். 49 00:06:00,160 --> 00:06:01,200 எதுவா இருந்தாலும் என்கிட்ட கேளுங்க. 50 00:06:01,280 --> 00:06:03,640 சரி. இதை பார்த்தீங்களா? 51 00:06:05,320 --> 00:06:06,600 பபில் மற்றும் உத்ஸவ் ஹார்மனியுடன் இணைகிறார்கள். 52 00:06:06,760 --> 00:06:08,080 திருமணம் ஹார்மனி கைக்கு போய்டுச்சா? 53 00:06:10,640 --> 00:06:12,880 நீங்க பப்ல்ஸ்கு கால் பண்ண முயற்சி பண்ணீங்களா? 54 00:06:12,960 --> 00:06:14,880 காலையிலிருந்து முயற்சி செய்றேன். பதிலே இல்லை. 55 00:06:20,640 --> 00:06:22,720 பரவாயில்லை. விடுங்க. 56 00:06:26,480 --> 00:06:27,480 இது எப்படி இருக்கு? 57 00:06:27,920 --> 00:06:28,920 வேண்டாம்! 58 00:06:29,000 --> 00:06:30,000 சரி 59 00:06:30,480 --> 00:06:33,640 ஹே, பாருங்க. இது ரொம்ப நல்லா இருக்கு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. 60 00:06:33,720 --> 00:06:34,760 ப்ரீ, வேண்டாம்! 61 00:06:36,640 --> 00:06:38,720 இதப்பாருங்க, இது உங்க டேஸ்ட் மாதிரி தோணுது. 62 00:06:38,800 --> 00:06:40,560 ரொம்ப ஆடம்பரமாவும் இல்லாமல், அழகா இருக்கு. 63 00:06:40,880 --> 00:06:43,440 சரியா சொன்னீங்க. இது அழகா இருக்கு. 64 00:06:43,640 --> 00:06:45,400 கைஸ், இது வேலைக்கு ஆகாது. 65 00:06:45,960 --> 00:06:48,520 இது ஒரு கல்யாணம் விஷால். கருமாதி இல்ல. 66 00:06:48,880 --> 00:06:50,040 நல்லவேளை ஞாபகப்படுத்தின. 67 00:06:50,120 --> 00:06:51,200 பண்ண வைக்கிற? 68 00:06:52,280 --> 00:06:54,000 கல்யாணத்தை நாமளே செய்யறதால... 69 00:06:54,080 --> 00:06:57,800 வரவங்களுக்கு ஒண்ணும் குடுக்காம விடமுடியுமா? நாம கிஃப்ட்ஸ் குடுக்கணும். 70 00:06:57,880 --> 00:06:59,120 எனக்கு அது புரியுது, ப்ரீ. 71 00:06:59,200 --> 00:07:02,520 ஆனா நான் ஒரு அரசாங்க ஊழியன் இந்த மாதிரி விஷயங்கள் பிடிக்காது. 72 00:07:02,640 --> 00:07:05,840 நீங்க ஒரு ஐஏஎஸ் அதிகாரி. கிஃப்ட்ஸ் விலை உயர்ந்ததா இருக்கணும்னு நான் சொல்லல. 73 00:07:05,920 --> 00:07:07,240 ஆனா ஏதாவது கிஃப்ட்ஸ் கொடுக்கணும்ல? 74 00:07:07,320 --> 00:07:09,000 இப்ப எதுக்கு கத்தற? என்ன பிரச்சனை? 75 00:07:09,080 --> 00:07:10,560 கைய்ஸ், கைய்ஸ்! அமைதியா இருங்க ப்ளீஸ். 76 00:07:10,640 --> 00:07:12,360 இது கல்யாணம். எதுக்கு இப்ப சண்ட? 77 00:07:13,520 --> 00:07:14,920 நீங்க ரெண்டு பேரும் சொல்றதும் சரி. 78 00:07:15,360 --> 00:07:18,280 நான் என்ன சொல்றேனா, கிஃப்ட்ஸ சிம்பிள்லா வச்சிக்கலாமே. 79 00:07:18,640 --> 00:07:19,680 வித்யாசமா.. 80 00:07:20,160 --> 00:07:23,040 ஷிபாணி யோசி... இயற்கையா. 81 00:07:24,240 --> 00:07:25,720 ஆமா! ஆமா, ஆமா அது நல்லா இருக்கும். 82 00:07:25,960 --> 00:07:29,080 ஆமா கண்டிப்பா. தேடலாம். கண்டிப்பா ஏதாவது கண்டுப்பிடிப்போம். 83 00:07:30,920 --> 00:07:31,920 சரி. 84 00:07:45,600 --> 00:07:46,800 இப்ப உனக்கு கிஃப்ட்ஸ் விஷயத்துல சந்தோஷமா? 85 00:07:46,880 --> 00:07:49,640 கண்டிப்பா. இதே மாதிரி எல்லா கசின்ஸ்க்கும் வாங்கணும். 86 00:07:50,000 --> 00:07:51,000 என்ன வாங்கலாம்? 87 00:07:52,800 --> 00:07:54,160 அங்க பாரு. அங்க போகலாம். 88 00:07:54,240 --> 00:07:55,240 சரி. 89 00:07:55,520 --> 00:07:58,040 இப்படி ஒரு டல்லான ஸ்கார்ஃப் எப்படி தான் கிஃப்டா கொடுக்கிராங்களோ? 90 00:07:59,160 --> 00:08:02,560 எளிமையானது, இயற்கையானது, மக்கும் தன்மையுடையது. இதயப்பூர்வமானது. 91 00:08:03,320 --> 00:08:04,840 இதயத்த பத்தி உனக்கு என்ன தெரியும்? 92 00:08:06,000 --> 00:08:09,960 கல்யாணம்னா சத்தமும் சிரிப்புமா இருக்கணும். ஏன் இப்படி ஆர்கேனிக்னு சொல்றிங்களோ? 93 00:08:10,200 --> 00:08:11,880 நல்லத சொன்னா உனக்கு புடிக்காதே. 94 00:08:12,880 --> 00:08:13,880 இதை புடி. 95 00:08:14,200 --> 00:08:16,960 இதுல இருந்து முன்னாடி ஒண்ணு பின்னாடி ஒண்ணு வச்சிட்டு டார்ஜன் மாதிரி வா. 96 00:08:17,040 --> 00:08:18,520 செம்ம ஆர்கேனிக்கா இருக்கும். 97 00:08:18,880 --> 00:08:20,000 தேங்க்ஸ், ஜஸ்ப்ரீத். 98 00:08:27,080 --> 00:08:29,840 ப்ரியங்கா அக்கா இது வேண்டாம். ரொம்ப சீப்பா இருக்கு. 99 00:08:29,920 --> 00:08:30,920 ஆமாலே? 100 00:08:31,160 --> 00:08:32,280 இப்ப என்னதான் பண்றது? 101 00:08:32,360 --> 00:08:35,880 ப்ரீ! இது எப்படி இருக்கு? எல்லாருக்கும் ஒண்ணு குடுக்கலாம். 102 00:08:36,280 --> 00:08:37,280 விதைகள்? 103 00:08:37,760 --> 00:08:38,840 இது ஆர்கேனிக். 104 00:08:41,760 --> 00:08:44,960 ஆமா, நல்ல ஐடியாதான். 105 00:08:46,360 --> 00:08:47,960 -அதிக மரங்களை நடணும். -இல்ல? 106 00:08:48,040 --> 00:08:49,600 -ஆமா. -கண்டிப்பா. 107 00:08:49,880 --> 00:08:53,280 ஷிபாணி, இந்த விதைகளுக்கு பானையையும் இங்கயே வாங்கிடலாம். சரியா? 108 00:08:53,360 --> 00:08:54,720 -சரி. -அப்போ, எல்லாம் முடிஞ்சிடுச்சா? 109 00:08:55,280 --> 00:08:56,320 ஆமா. 110 00:08:56,400 --> 00:08:58,200 இதெல்லாம் நம்மகிட்ட ஏன் குடுத்துட்டாங்க. 111 00:08:58,440 --> 00:09:00,200 ஏன்னா இதெல்லாம் பேக் பண்ணனும், ஓகே. 112 00:09:00,400 --> 00:09:02,520 சரி நீ இதெல்லாம் ஆஃபிசுக்கு பத்திரமா எடுத்திட்டு போ. 113 00:09:02,760 --> 00:09:05,600 அப்பறம் இந்த கம்பெனி கார்ட்டை நீயே வச்சுக்கோ. 114 00:09:05,640 --> 00:09:07,240 வேற எதாவது வாங்கணும்னா நான் உனக்கு கால் பண்ணுறேன். 115 00:09:07,320 --> 00:09:08,320 -சரி. -பை. 116 00:09:14,080 --> 00:09:17,080 உங்கள்ள சிலர் உங்க குழந்தைக்கு எட்டு வயசுதானே ஆகுதுன்னு நினைக்கலாம். 117 00:09:17,520 --> 00:09:19,840 ஆனா கலையும் கலாச்சாரமும் பத்தின புரிதல்... 118 00:09:19,880 --> 00:09:21,600 இந்த வயசில ஆரம்பிக்கறது தான் சரி. 119 00:09:22,200 --> 00:09:23,520 க்ளோபல் இன்டெர்னேஷனல்ல, 120 00:09:23,600 --> 00:09:26,880 நம்ம குழந்தைகள் உலக சிறந்த அனுபவத்தை பெறனும்ன்னு ஆசைப்படுறோம். 121 00:09:27,520 --> 00:09:29,960 இந்த ஒரு வார பாரிஸ் ட்ரிப், குழந்தைகளை ஒரு புது உலகத்துக்கு அறிமுகப்படுத்தும். 122 00:09:30,040 --> 00:09:31,440 பாரிஸ்சா? வாவ்! 123 00:09:31,520 --> 00:09:34,480 தள்ளுபடில ஒவ்வொரு குழந்தைக்கும் வெரும் ரெண்டு லட்சம்தான். 124 00:09:35,480 --> 00:09:37,640 -அதனால நீங்க எதைப்பத்தியும் கவலைப்பட வேண்டாம். -என்ன நினைக்கிறீங்க? 125 00:09:39,480 --> 00:09:41,480 ஆனா, அதிகமா கேக்குறாங்க. 126 00:09:41,520 --> 00:09:43,240 உங்களுக்காக ரெஜிஸ்ட்ரேஷன் ஃபார்ம் எடுத்துட்டு வாரேன். 127 00:09:43,320 --> 00:09:45,840 அது அதிகமாம்மா, அப்படீன்னா போகலை. 128 00:09:45,880 --> 00:09:47,200 யாருக்கு வேணுமோ வந்து வாங்கிக்கலாம். 129 00:09:48,480 --> 00:09:50,480 இல்ல, நீ கண்டிப்பா போவ செல்லம். கவலப்படாதே, சரியா? 130 00:09:51,000 --> 00:09:53,240 உங்க குழந்தைகள் எல்லாரையும் கூடிய சீக்கிரம் பாரிஸ்ல பாப்பேன்னு நம்புறேன். 131 00:09:53,320 --> 00:09:54,720 -வா -போலாம். 132 00:09:54,760 --> 00:09:55,880 -நன்றி. -நன்றி. 133 00:09:56,000 --> 00:09:57,080 காஃபி சாப்பிடலாமா? 134 00:09:57,720 --> 00:09:58,720 சரி. 135 00:09:59,400 --> 00:10:01,520 சில சமயத்துல இவளையும் ஆஃபிஸ் கூட்டிட்டு போவேன். 136 00:10:01,600 --> 00:10:03,480 நல்ல வேளை அவங்க ஒன்னும் சொல்ல மாட்டாங்க. 137 00:10:03,640 --> 00:10:06,600 ஆனா நான் என்ன பண்றது? என் மேட் ஊருக்கு போயிருக்கா. 138 00:10:06,640 --> 00:10:08,480 அம்மாவை சும்மா கூப்டு கிட்டே இருக்க முடியாது. 139 00:10:08,880 --> 00:10:11,640 சுலபமில்ல, தனியாளா எல்லாம் செய்யணும்னா. 140 00:10:11,880 --> 00:10:13,080 முதலையா? 141 00:10:14,080 --> 00:10:15,880 எவ்வளவு நாளா இருக்கீங்க மேட் இன் ஹெவென்ல? 142 00:10:16,320 --> 00:10:19,080 ஆரம்பத்தில இருந்து, மூணு பேரும் ஒரு ரூம்ல இருந்தோம். 143 00:10:19,960 --> 00:10:21,880 அப்படீன்னா நீங்களும் பார்ட்னர்னு சொல்லுங்க. 144 00:10:22,720 --> 00:10:25,040 இல்ல, பார்ட்னர் இல்ல. 145 00:10:26,160 --> 00:10:28,760 அவங்க உங்களுக்கு நல்ல ஊதியம் கொடுக்கறாங்க இல்லையா? 146 00:10:32,080 --> 00:10:33,440 உங்களுக்கு இருக்கிற பேருக்கும் அனுபவத்துக்கும்... 147 00:10:33,520 --> 00:10:34,760 இதை பத்தி எல்லாம் கவலைப்படக்கூடாது. 148 00:10:35,480 --> 00:10:37,080 நாங்க இன்னும் புது கம்பெனிதான? 149 00:10:37,160 --> 00:10:39,720 இருந்தாலும். அது உங்க பிரச்சனை கிடையாது. 150 00:10:43,320 --> 00:10:44,360 உங்க ரெஸ்யூமை எனக்கு அனுப்புங்க. 151 00:11:00,840 --> 00:11:03,000 கொஞ்சம் லென்சை பாத்து பேசுங்க. ப்ளீஸ். 152 00:11:03,800 --> 00:11:05,600 அப்பறம்... ஆக்ஷன். 153 00:11:06,440 --> 00:11:09,600 நாங்க எல்லாம் எளிமையான அரசாங்க ஊழியர்கள். 154 00:11:10,160 --> 00:11:12,120 நாங்க படிப்புல தான் அதிக கவனம் செலுத்துவோம். 155 00:11:12,760 --> 00:11:15,800 இந்த ஆடம்பரம் எல்லாம் எங்களுக்கு பழக்கம் இல்லை. எப்பவுமே. 156 00:11:16,160 --> 00:11:17,160 ஆமா. 157 00:11:18,000 --> 00:11:21,920 ஒரு சின்ன விழா போதும். அதுவே சந்தோஷம்தான். 158 00:11:22,680 --> 00:11:24,400 விஷாலுக்கும் இதே கொள்கைத்தான் 159 00:11:24,800 --> 00:11:26,520 நாட்டுக்கு சேவை செய்றது. 160 00:11:27,360 --> 00:11:30,120 அவன் ஐஏஎஸ் ஆனதே மக்களுக்கு சேவை செய்யத்தான். 161 00:11:31,320 --> 00:11:37,040 அப்போ, நீங்க ரெண்டு பேரும் ப்ரியங்காவை ஒரு மருமகளா எப்படி பார்க்கறீங்க? 162 00:11:37,240 --> 00:11:41,240 ப்ரியங்கா எங்களை பொறுத்த வரைக்கும் மருமக இல்லை, எங்களுக்கு கிடைச்ச மகள்தான். 163 00:11:41,520 --> 00:11:42,840 -சரியா? -கண்டிப்பா... கண்டிப்பா. 164 00:11:45,000 --> 00:11:46,880 எல்லா அப்பா அம்மாவும் தன்னோட பொண்ணு கல்யாணத்தை... 165 00:11:46,960 --> 00:11:48,800 நல்ல கிராண்ட்டா கொண்டாடனும்னுதான் ஆசைப்படுவாங்க. 166 00:11:49,000 --> 00:11:51,720 ஆனா அவங்களுக்கு சிம்பிலா தான் வேணுமாம். 167 00:11:52,160 --> 00:11:53,920 நாங்க என்ன சொல்ல? 168 00:11:54,480 --> 00:11:55,600 இது எப்படி இருக்கு பாருங்க? 169 00:11:55,880 --> 00:11:59,480 நாங்க மத்தவங்க கல்யாணத்தில நல்லா மூக்கு முட்ட சாப்டுட்டு வந்திருக்கோம். 170 00:11:59,920 --> 00:12:02,640 இது எங்க பொண்ணு கல்யாணம். எதாவது பண்ணனும் இல்லையா? 171 00:12:31,800 --> 00:12:36,080 பாயல்க்கு இது சரியா இருக்குமில்ல? சரி இல்லைன்னா மொத்தமா வேஸ்ட் ஆயிடும். 172 00:12:36,400 --> 00:12:38,640 கவலப்படாதே. இருக்கவே இருக்கு ரிட்டர்ன் பாலிசி. 173 00:12:39,000 --> 00:12:40,720 -அப்போ ஓகே இங்கேயே வாங்கிடலாம். -சரி. 174 00:12:40,800 --> 00:12:42,760 ஹேய், இந்த மஞ்சளும் தங்க கலரும் பாரு... நல்லா இருக்குல்ல? 175 00:12:42,840 --> 00:12:43,840 நல்லா இருக்கு. 176 00:12:52,000 --> 00:12:53,880 இதே கண்டிப்பா ரிட்டர்ன் பண்ண முடியும் தானே? 177 00:12:53,960 --> 00:12:57,600 ஆமா மேம், எட்டு நாளுக்குள்ளே. டேக்க மட்டும் கட் பண்ணிடாதீங்க. 178 00:12:59,040 --> 00:13:00,040 சரி, நன்றி. 179 00:13:00,120 --> 00:13:01,120 வெல்கம். 180 00:13:24,560 --> 00:13:25,560 நல்லா இருக்கா? 181 00:13:25,640 --> 00:13:27,200 -ஆமா. -நன்றி, ரீனா. 182 00:13:29,040 --> 00:13:31,040 ட-டா! எப்படி இருக்கு? 183 00:13:31,480 --> 00:13:32,480 ரொம்ப அழகா இருக்கு. 184 00:13:32,560 --> 00:13:35,160 நிஜம்மா, தேங்க்ஸ் செல்லம். 185 00:13:40,240 --> 00:13:43,560 என்கிட்ட உண்மைய சொல்லு. பிலால் பத்தி என்ன நினைக்குற? 186 00:13:44,360 --> 00:13:48,800 அற்புதமானவன், வெற்றியாளன், இனிமையானவன். 187 00:13:49,840 --> 00:13:52,840 ஆமா, ரெட் ரோஸ் குடுத்து அசத்திட்டான். 188 00:13:54,760 --> 00:13:56,440 அவன் மயங்கி உன் மேல லவ்ல விழுந்துட்டான். 189 00:13:59,080 --> 00:14:01,080 சரி வா, பார்ட்டி ஆரம்பிக்கப்போகுது. 190 00:14:01,680 --> 00:14:05,400 அது பார்ட்டி இல்ல டார்லிங். காக்டெயில். ஓகே? 191 00:14:06,600 --> 00:14:07,720 காக்டெயில். 192 00:14:10,000 --> 00:14:11,080 வா போலாம். 193 00:14:11,720 --> 00:14:12,720 உனக்கு ஒண்ணு தெரியுமா? 194 00:14:15,520 --> 00:14:17,880 இத நீ போட்டுகிட்டா ரொம்ப அழகா இருக்கும். 195 00:14:19,800 --> 00:14:20,800 நிஜமாவா? 196 00:14:21,120 --> 00:14:23,400 ஆமா கண்டிப்பா, சும்மா போட்டுக்கோ. 197 00:14:23,480 --> 00:14:25,640 ஆதில் திரும்பியும் உன்கிட்ட லவ்ல விழுந்துடுவான். 198 00:14:26,000 --> 00:14:27,760 அப்பறம் நம்ம ரெண்டுபேருக்கும் கல்யாணம் ஆகும். 199 00:14:59,640 --> 00:15:01,400 ஃபைசாக்கு நிறைய ரத்தம் போய்க்கிட்டிருக்கு. 200 00:15:01,560 --> 00:15:02,760 நாங்க ப்ளட் பேங்க கூப்டோம். 201 00:15:03,720 --> 00:15:05,800 ஆனா, வேற யார்கிட்ட கேக்கறதுன்னு தெரியலை. 202 00:15:26,440 --> 00:15:27,440 நல்லா இருக்கியா? 203 00:15:33,840 --> 00:15:35,440 அப்பா என்ன திரும்பி போக சொல்றாரு. 204 00:15:38,400 --> 00:15:39,480 நிஜமாவா? 205 00:15:42,360 --> 00:15:43,360 துபாய்க்கா? 206 00:15:44,720 --> 00:15:46,000 பிலால் அவளை அடிக்கிறான். 207 00:15:52,400 --> 00:15:53,760 இருந்தும் அவரு இவளை போக சொல்றாரு. 208 00:15:57,520 --> 00:16:00,520 உன் அப்பாகிட்ட "போக மாட்டேன்னு" சொல்லு. 209 00:16:03,520 --> 00:16:05,720 ஆமா, இங்கயே எங்ககூட இருந்துடேன். 210 00:16:07,800 --> 00:16:11,880 இது உன் வீடு, அது உனக்கு தெரியும். எவ்வளவு நாள் வேணும்னாலும் இருந்துக்கோ. 211 00:16:13,240 --> 00:16:15,160 ஆமா, ஆமா கண்டிப்பா. 212 00:16:36,880 --> 00:16:39,120 எனக்கு குடிக்க வேணும்னு எப்படி தெரிஞ்சது? 213 00:16:39,640 --> 00:16:41,400 இந்த ரம்மும் கோக்கும் தான்... 214 00:16:41,480 --> 00:16:44,160 இரத்தம் குடுத்ததுக்கு ஈடாகும். 215 00:16:48,480 --> 00:16:49,720 பயந்த மாதிரியே நடந்துச்சு. 216 00:16:53,240 --> 00:16:54,520 அதுவும் ஃபைசாக்கூட. 217 00:16:55,560 --> 00:16:58,560 இல்ல தாரா, அவங்க கார்ல ஒன்னா வந்து இருந்தா... 218 00:16:58,640 --> 00:16:59,920 வாயை மூடு, கரண். 219 00:17:04,880 --> 00:17:06,240 அவன் அவளை காதலிக்கிறானு நினைக்கிறியா. 220 00:17:06,640 --> 00:17:07,640 இல்ல, இல்ல. 221 00:17:18,560 --> 00:17:22,800 கேளு, எனக்கு அட்வான்ஸ்ஸா பணம் வேணும். 222 00:17:26,040 --> 00:17:27,320 அப்போ நீ அந்த மாப்பிளை கூட அப்படி பண்ணிருக்க கூடாது. 223 00:17:29,320 --> 00:17:30,720 இது நாம அடுத்த மாசத்துல அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். 224 00:17:30,800 --> 00:17:33,320 -வெண்டர்ஸ்ஸை புஷ் பண்ணி... -இல்ல, அப்படி பண்ணக்கூடாது. 225 00:17:33,800 --> 00:17:37,040 இது உன் கிளப் இல்ல நான் திவாலாக விரும்பல. 226 00:17:37,800 --> 00:17:38,880 என்ன? 227 00:17:42,000 --> 00:17:43,560 இந்த பேட்டர்னை நிறுத்தணும் கரண். 228 00:17:43,680 --> 00:17:45,720 இங்கேருந்து பணத்தை எடுத்து அங்கே போடுறது... 229 00:17:46,320 --> 00:17:47,680 முடிஞ்சு போன விஷயம். என்னால முடியாது. 230 00:17:49,000 --> 00:17:53,440 சரி, டென்ஷன்ல இருக்கிறதுனால ஏதோ பேசுறேனு நினைக்கிறேன். 231 00:17:53,680 --> 00:17:54,680 நான் அப்பறம் வந்து பாக்குறேன். 232 00:18:04,560 --> 00:18:05,880 -ஹலோ. -ஹா, பாட்டியா. 233 00:18:07,080 --> 00:18:08,520 ஹேய், அவ அட்வான்ஸ் குடுக்க மாட்டேங்கிறா. 234 00:18:08,560 --> 00:18:09,640 -என்ன. -ஆமா. 235 00:18:10,000 --> 00:18:11,320 அப்ப ஜொஹாரிக்கு என்ன பதில் சொல்லப்போற? 236 00:18:13,560 --> 00:18:14,800 ஒரு நிமிஷம் இரு... ஒரு நிமிஷம் இரு... 237 00:18:16,480 --> 00:18:17,920 இல்லன்னா ஒண்ணு பண்றியாடா? 238 00:18:18,440 --> 00:18:19,480 ஹான், சொல்லு. 239 00:18:19,920 --> 00:18:21,560 என் கசினோட கல்யாணம் வருது. 240 00:18:21,920 --> 00:18:22,920 சரி 241 00:18:23,000 --> 00:18:25,720 ஆனா கல்யாணம் லூதியானாவில. உன்னால முடியுமா? 242 00:18:27,720 --> 00:18:29,080 யா, யா ஏன் முடியாது? 243 00:18:29,240 --> 00:18:30,640 கொஞ்சம் வித்தியாசமான கல்யாணம். 244 00:18:30,920 --> 00:18:32,960 ஆனா நீ சரின்னு சொன்னா, நான் இப்பவே அட்வான்ஸ் அனுப்பறேன். 245 00:18:35,520 --> 00:18:37,560 சரி சரி. தேங்க்ஸ்டா. மச்சான். 246 00:18:38,000 --> 00:18:40,080 என்னடா தேங்க்ஸ்லாம், பரவாயில்ல சரியா. 247 00:18:40,200 --> 00:18:41,200 -பை -ஓகே, லவ் யூ.. 248 00:18:45,520 --> 00:18:46,960 ஹேய், அந்நியா! 249 00:18:47,320 --> 00:18:50,040 நீ பியோனோ பார்ல தானே இருக்க. ஆமா, சீக்கிரம் வா. 250 00:19:08,880 --> 00:19:10,880 என்னோட படம் திரையிட்ட பட்டப்ப நீ ஏன் வரல? 251 00:19:11,080 --> 00:19:12,080 ஆமா, கரண், சொல்லு. 252 00:19:13,080 --> 00:19:17,080 -ஷிட், சாரி நான் என்னனு சொல்றது -ஆமா. 253 00:19:17,160 --> 00:19:19,800 என்ன சொல்ல, ரொம்ப வேலை இருந்தது நண்பா. 254 00:19:19,880 --> 00:19:21,960 என்னோட ஆஸ்கார் அவார்ட் ஸ்பீச்ல உன்னோட பேர் இருக்கு. 255 00:19:22,040 --> 00:19:24,440 என்ன? என்ன வார்த்தை சொல்லிட்ட நீ? 256 00:19:24,520 --> 00:19:26,800 உன் ஆஸ்கார் ஸ்பீச்ல நா இல்லேன்னா செத்துடுவேன்! 257 00:19:26,880 --> 00:19:29,560 மூடு, இங்க நடிச்சா அவார்ட் குடுக்க மாட்டாங்க. 258 00:19:30,000 --> 00:19:32,080 -அப்பறம் நாங்க எல் ஏ போறோம் தெரியுமா? -என்ன? 259 00:19:33,040 --> 00:19:35,080 -அவுட் ஃபெஸ்ட்டுல திரையிட போறான். -அப்படீன்னா என்ன? 260 00:19:35,880 --> 00:19:39,320 உலகத்திலயே இதுதான் மாறுபட்ட ஃபிலிம் பெஸ்டிவல் தெரியுமா? 261 00:19:39,800 --> 00:19:41,040 உனக்கு ஏன் ஒண்ணும் தெரியல? 262 00:20:03,200 --> 00:20:04,680 -சை! -ஷிட். 263 00:20:08,200 --> 00:20:10,040 -எஸ், சர்? -என்ன நடக்குது இங்க? 264 00:20:10,680 --> 00:20:12,560 ஒண்ணும் இல்ல சர். சும்மா பேசிக்கிட்டிருந்தோம். 265 00:20:13,000 --> 00:20:16,080 வெளிய வாங்க. கார விட்டு இறங்குங்க. கார விட்டு வெளிய வாங்க சர்! 266 00:20:16,320 --> 00:20:18,200 சாரி நான் இங்க சும்மா சுத்தி பாக்கதான் வந்தேன். 267 00:20:18,280 --> 00:20:20,200 மார்டின், ரிலாக்ஸ், ரிலாக்ஸ் நான் பாத்துக்குறேன். 268 00:20:20,280 --> 00:20:21,320 வெளிய வா. 269 00:20:26,520 --> 00:20:27,520 வாங்க. 270 00:20:28,920 --> 00:20:30,440 சரி, சொல்லுங்க. 271 00:20:31,640 --> 00:20:33,200 உனக்கு பசங்கன்னா ரொம்ப புடிக்குமா? 272 00:20:34,440 --> 00:20:35,920 ஏன் சர் இப்படி பேசுறீங்க? 273 00:20:36,000 --> 00:20:38,520 நாம செட்டில் பண்ணிக்கலாம். எவ்ளோ வேணும் சொல்லுங்க. 274 00:20:39,080 --> 00:20:42,040 இது மட்டும் இல்ல சர், உங்களோட மூச்சையும் டெஸ்ட் பண்ணனும். 275 00:20:42,520 --> 00:20:44,080 -சர் இப்போ என்னாச்சி சர். -ஹேய் சுப்பராஜ்! 276 00:20:44,160 --> 00:20:45,680 -யெஸ் சர்? -அந்த மெஷின்ன எடுத்துட்டு வந்து இந்த ஆளு மூஞ்சில வை. 277 00:20:45,760 --> 00:20:48,240 -வரேன் சர். -சரி சர். டோட்டலா எவ்ளோ ஆகும்னு சொல்லுங்க. 278 00:20:48,320 --> 00:20:49,320 எவ்வளவு இருக்குன்னு காட்டு. 279 00:20:56,320 --> 00:20:58,240 இந்தாங்க சர். எடுத்துகுங்க. 280 00:20:58,400 --> 00:20:59,400 என்னது இது? 281 00:21:05,800 --> 00:21:06,800 தொலைஞ்சு போ. 282 00:21:07,440 --> 00:21:09,080 இந்த மாதிரி கருமத்தையெல்லாம் ரூம்ல வச்சிக்க. 283 00:21:09,640 --> 00:21:10,880 இங்கயெல்லாம் பண்ணக்கூடாது என்ன. 284 00:21:18,920 --> 00:21:19,920 இதுக்காக என்ன மன்னிச்சிரு. 285 00:21:42,480 --> 00:21:43,480 சரி விடு. 286 00:21:47,160 --> 00:21:48,200 உனக்கு ஒண்ணுமில்லயே? 287 00:21:48,800 --> 00:21:50,680 இங்க எப்படி இப்படி வாழுறே? 288 00:21:52,320 --> 00:21:53,720 அவ்வளவு மோசம் இல்ல... என்னென்னா... 289 00:21:53,800 --> 00:21:54,800 மோசம் இல்லயா? 290 00:21:54,880 --> 00:21:58,120 நாம அரெஸ்ட் ஆயிருப்போம் இங்க எனக்கு ரெண்டாவது நாள். 291 00:21:58,600 --> 00:21:59,600 எதுவும் ஆகலயே. 292 00:22:05,680 --> 00:22:07,520 அவன் அந்த லஞ்சத்த வாங்காம இருந்துருந்தானா? 293 00:22:08,520 --> 00:22:09,800 நாம இந்நேரம் ஜெயில்ல இருந்திருப்போம். 294 00:22:09,880 --> 00:22:11,440 இல்ல, அப்படிலாம் நடக்காது. 295 00:22:11,840 --> 00:22:14,480 யாருக்கும் இதைப்பத்திலாம் சுத்தமா அக்கறையே இல்ல. 296 00:22:14,560 --> 00:22:16,600 எல்லாரும் அவங்க அவங்க வேலைய பாத்துட்டு போய்ட்டே இருக்காங்க. 297 00:22:16,680 --> 00:22:18,800 -நிஜமாவா? ஆமா, யாரும் கவனிக்க மாட்டாங்க. 298 00:22:26,240 --> 00:22:28,880 பரவாயில்ல, ரிலாக்ஸ். 299 00:22:48,080 --> 00:22:49,120 ஜெஸ்ஸி! 300 00:22:52,640 --> 00:22:53,680 ஜெஸ்ஸி! 301 00:22:58,480 --> 00:23:01,400 அவன் என் பையனே இல்ல, திருடன். இங்க பாரு. 302 00:23:01,480 --> 00:23:03,920 எல்லா நகையும் எடுத்துட்டு ஓடி போயிட்டான். 303 00:23:05,240 --> 00:23:07,760 எல்லாத்தையும் வித்து கஞ்சா அடிச்சிட்டு இருப்பான். 304 00:23:10,120 --> 00:23:13,000 உன் கல்யாணத்துக்கு கொஞ்சம் நகை சேர்த்து வச்சிருந்தேன். 305 00:23:13,520 --> 00:23:15,120 அதையும் எடுத்துட்டு ஓடிட்டான். 306 00:23:15,960 --> 00:23:18,040 இந்த தடவை கண்டிப்பா போலீஸ்ல சொல்லிடலாம். 307 00:23:19,120 --> 00:23:20,760 ஜெயிலுக்கு போயிட்டு வந்தா தான் புத்தி வரும். 308 00:23:21,040 --> 00:23:22,520 என்ன சொல்றீங்க நீங்க? 309 00:23:24,000 --> 00:23:26,880 உங்க பிள்ளைய நீங்களே ஜெயிலுக்கு அனுப்புவீங்களா? 310 00:23:28,120 --> 00:23:29,880 பாக்கறவங்க என்ன சொல்லுவாங்க? 311 00:23:36,880 --> 00:23:38,800 அவன் எதுமே பண்ணல எல்லா கிரெடிட்டும் உங்களுக்குதான். 312 00:23:38,880 --> 00:23:39,880 -இல்ல, இல்ல, இல்ல. -எல்லாமே இவர்தான் 313 00:23:39,960 --> 00:23:42,560 நாங்க வாழப்போற வீட்டையும் நீங்கதான் டிசைன் பண்ணப்போறீங்க. 314 00:23:42,640 --> 00:23:44,760 -கண்டிப்பா பண்ணிடலாம். -எப்படி இருக்காங்கல. 315 00:23:45,640 --> 00:23:47,360 எவ்வளவு அழகா இருக்கால நடாஷா? 316 00:23:47,640 --> 00:23:49,560 அவங்க இத்தாலில கல்யாணம் பண்ணிக்க போறாங்க தெரியுமா? 317 00:23:49,640 --> 00:23:52,080 -நெஜமாவா? -செம லக்கில? 318 00:23:52,320 --> 00:23:54,880 முதலில் இங்க வந்த எல்லாருக்கும் தேங்க்ஸ். 319 00:23:55,440 --> 00:23:58,160 நீங்க இங்க வந்தது எங்களுக்கு மிக பெரிய விஷயம். 320 00:23:58,360 --> 00:24:02,400 இந்த டீம்மே இன்னும் ஒரு படி மேல முன்னேறிருக்கும். 321 00:24:02,480 --> 00:24:06,480 ஆமா? நாம எல்லாரும் ஒண்ணா சேர்ந்துதான் இந்த கம்பெனியை... 322 00:24:06,560 --> 00:24:08,600 அடுத்த லெவலுக்கு கொண்டு போக போகிறோம். 323 00:24:11,560 --> 00:24:14,560 இல்ல, என்னாலலாம் சமாளிக்க முடியாது. என்னால முடியாது. 324 00:24:14,640 --> 00:24:15,840 -நானும் ஒத்துக்கறேன். -இது சரி இல்ல. 325 00:24:15,920 --> 00:24:18,840 அவ்ளோ அன்னோஞம் கிடையாது... அப்போ அப்போ கொஞ்சம் சண்ட வரும். 326 00:24:18,960 --> 00:24:21,160 -அப்போ அப்போ கொஞ்சம் சமாதானமாவும் போவோம். -பிரியமும் உண்டு, 327 00:24:22,760 --> 00:24:27,080 -வெறுப்பும் உண்டு, அது மாதிரியான உறவு. -ஆமா, ஆமா முதல் சந்திப்பு மாதிரி... 328 00:24:27,160 --> 00:24:28,560 -கொஞ்சம் பணம் பத்தி ஏதோ... -எங்களுக்கு கொஞ்சம் மோதல் சந்திப்புனு வச்சிக்கலாம். 329 00:24:28,640 --> 00:24:31,160 -அதுனால தான் சொல்லுறேன் நீங்க கண்டிப்பா வரணும். -நான் எவ்ளோ தடவ சொல்றது. 330 00:24:31,240 --> 00:24:32,520 -எக்ஸ்கியூஸ்மீ? -என்னால இவங்க எல்லாரையும் சமாளிக்க முடியாது. 331 00:24:32,600 --> 00:24:35,000 -உங்ககிட்ட லைட்டர் இருக்கா? -நான் எத்தனை தடவ சொன்னாலும் கேக்கவே மாட்டேங்கிறாங்க. 332 00:24:35,080 --> 00:24:36,840 நாங்க ஃபிரான்ஸ்க்கு தான் போலாம்னு நினைச்சிக்கிட்டு இருக்கோம். 333 00:24:36,920 --> 00:24:39,080 அங்க தான் என்னோட ஃப்ரெண்ட் ஒருத்தங்களுக்கு கல்யாணம் ஆச்சி. 334 00:24:45,920 --> 00:24:47,080 தேங்க் யூ சர், 335 00:24:49,080 --> 00:24:50,840 இல்ல, இல்ல, ஆதில்ன்னு சொன்னாப்போதும். 336 00:24:51,280 --> 00:24:52,480 ஆமா. நிச்சியமா நான் வர்றேன். 337 00:24:52,560 --> 00:24:55,440 இவர் மேலும் சாதிக்கணும்னு எண்ணி, சாதிச்சா 338 00:24:55,520 --> 00:24:56,880 மன நிறைவா இருக்கு. 339 00:24:56,960 --> 00:24:58,520 -பேபி? -என்ன? 340 00:24:58,600 --> 00:25:00,640 சீக்கரம் வரியா எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க, சீக்கிரமா கிளம்பு. 341 00:25:00,720 --> 00:25:02,160 யா, யா, யா, வாரேன். 342 00:25:04,720 --> 00:25:06,480 -உங்களை பாத்ததில் சந்தோஷம். -உங்களை பாத்ததில் மகிழ்ச்சி 343 00:25:06,560 --> 00:25:08,920 -பை, -உங்களை பாத்ததும் மகிழ்ச்சி. 344 00:25:25,160 --> 00:25:26,160 தாரா. 345 00:25:26,240 --> 00:25:27,240 ஹேய். 346 00:25:28,320 --> 00:25:29,320 தண்ணி. 347 00:25:30,600 --> 00:25:31,600 சிஸ்டர். 348 00:25:34,440 --> 00:25:35,960 அவர் எழுந்துட்டாரு, தண்ணி கேக்கறாரு. 349 00:25:36,040 --> 00:25:38,760 நான் டாக்டர்கிட்ட சொல்றேன், அவ வர்ற வரைக்கும் எதுவும் குடுக்காதீங்க. 350 00:25:38,840 --> 00:25:39,840 சரி. 351 00:25:41,640 --> 00:25:43,400 டாக்டர் வந்துட்டு இருக்காரு. 352 00:25:43,840 --> 00:25:45,480 உனக்கு ஆக்சிடென்ட் ஆயிருக்கு ஆதில். 353 00:25:46,640 --> 00:25:51,120 நாம இப்ப ஹாஸ்பிடல்ல இருக்கோம் சரியா? உனக்கு ஒண்ணுமில்ல. 354 00:25:52,320 --> 00:25:53,320 ஃபைசா? 355 00:25:56,960 --> 00:25:57,960 அவளுக்கும் சரியாயிடும். 356 00:26:17,840 --> 00:26:20,920 ஹாய் அம்மா, அவரு முழிச்சிட்டாரு. 357 00:26:40,240 --> 00:26:41,320 கபீர்! 358 00:26:41,400 --> 00:26:42,480 மனுஷங்களையும் போட்டோ எடுக்கியா? 359 00:26:42,560 --> 00:26:44,200 -ஹலோ மேம். -நீ லேட். 360 00:26:44,280 --> 00:26:45,280 சாரி. 361 00:26:46,440 --> 00:26:47,440 ஃபேன்சி டிரஸ் 362 00:26:48,040 --> 00:26:49,760 -தேங்ஸ் -புதுசா? 363 00:26:50,160 --> 00:26:51,520 இல்ல. பழசு தான் கிஃப்ட். 364 00:26:52,760 --> 00:26:53,800 வாவ்! 365 00:26:54,040 --> 00:26:56,240 அந்த பூ எல்லாம் கொஞ்சம் செக் பண்ணு? நாம ஏற்கெனவே லேட். 366 00:26:56,440 --> 00:26:57,440 சரி, மேம். 367 00:27:00,480 --> 00:27:02,800 -ஹலோ. -ஹேய் அதக்குடு. 368 00:27:02,880 --> 00:27:04,520 நன்றி. இது உனக்குத்தான். 369 00:27:04,880 --> 00:27:07,200 -ரொம்ப சந்தோஷம். -நீங்க பாத்தீங்களா? இதோ. 370 00:27:07,480 --> 00:27:09,640 -ஹாய்! -ஹலோ. 371 00:27:09,720 --> 00:27:11,920 -என் முகத்தலாம் எதுக்கு போட்டோ எடுத்துட்டு. -ஒரு போட்டோ எடுத்துக்கலாம். 372 00:27:12,000 --> 00:27:13,120 -வாங்க -வாம்மா. 373 00:27:13,480 --> 00:27:15,280 எக்ஸ்கியூஸ் மீ, நாங்க இல்லாமலா? 374 00:27:15,360 --> 00:27:16,840 -வாங்க, வாங்க, வாங்க. -இங்க, இங்க. 375 00:27:16,920 --> 00:27:18,840 -இங்க வாப்பா. -இப்படி வாப்பா வா. 376 00:27:19,080 --> 00:27:21,000 வாங்க, வாங்க, வாங்க. 377 00:27:28,280 --> 00:27:29,760 நீ நல்லா இருக்கேன்னு பாக்க சந்தோஷமா இருக்கு. 378 00:27:30,280 --> 00:27:32,080 உன் மனைவி ஒரு நிமிஷம்கூட உன்னைவிட்டு பிரியல. 379 00:27:32,920 --> 00:27:33,920 ரொம்ப அதிர்ஷ்டசாலி நீ. 380 00:27:43,920 --> 00:27:45,400 ஃபைசாவோட வாழ்க்கையையும் காப்பாத்தியிருக்க. 381 00:27:45,760 --> 00:27:47,240 எப்படி நன்றி சொல்லறதுனே தெரியல. 382 00:27:47,320 --> 00:27:48,320 அப்படிலாம் சொல்லாதீங்க. 383 00:27:48,400 --> 00:27:49,400 இதெல்லாம் எப்படி நடந்துச்சு? 384 00:27:51,240 --> 00:27:54,080 அவங்க எனக்கு சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுக்குறதுக்காக நீமரானா போயிருக்காங்க. 385 00:28:02,640 --> 00:28:05,640 உள்ள பொய் தானே சொன்ன? அவனை அப்படியே விட்டுடாத. 386 00:28:05,920 --> 00:28:07,200 எவ்வளவு கஷ்டப்பட்டு அவனை பிடிச்ச. 387 00:28:07,360 --> 00:28:09,720 உன் ஆருயிர் தோழி அவனை உன்கிட்டேர்ந்து பறிச்சிடுவா போலிருக்கே. 388 00:28:09,800 --> 00:28:12,400 கருணா ப்ளீஸ், இது வெறும் விபத்து. 389 00:28:12,560 --> 00:28:13,840 வாய்க்கு வந்ததை பேசாத. 390 00:28:16,680 --> 00:28:18,040 என் மேல எதுக்கு கோவப்படுற? 391 00:28:20,000 --> 00:28:21,240 மனசுல பட்டதை சொல்றேன். 392 00:28:22,640 --> 00:28:23,800 அதுக்கப்புறம் உன் இஷ்டம். 393 00:28:25,240 --> 00:28:26,240 எனக்கொண்ணுமில்ல. 394 00:28:36,760 --> 00:28:39,360 அவங்க சீக்கரமா டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க, நாளைக்கே கூட இருக்கலாம். 395 00:28:39,560 --> 00:28:42,840 ஃபைசா நீம்ரானா கிட்ட ஒரு இடத்தை பாக்க கூப்ட்டா. 396 00:28:44,600 --> 00:28:46,720 நான் பக்கத்துல இருந்தேன். அதுனால நான்... 397 00:28:46,800 --> 00:28:47,800 எனக்கு ராத்திரி வேலை இருக்கு. 398 00:28:48,040 --> 00:28:49,320 பாத்துக்குறதுக்கு நர்ஸ் இருப்பாங்க. 399 00:28:50,400 --> 00:28:51,440 நாளைக்கு உன்னை பார்க்க வர்றேன் 400 00:28:55,920 --> 00:28:58,640 இது ஓகே. நீங்க போய் பாதுகாப்பு அனுமதியெல்லாம் செக் பண்ணுங்க. 401 00:28:58,800 --> 00:28:59,840 நானும் கால் பண்றேன், கண்டிப்பா, நன்றி. 402 00:29:01,320 --> 00:29:04,200 ஒன்பது, இருபத்தி ஒன்பது. 403 00:29:07,480 --> 00:29:08,520 கரண் 404 00:29:20,000 --> 00:29:21,520 நான் இதை ரிட்டர்ன் பண்றதாதான் இருந்தேன் சர். 405 00:29:21,600 --> 00:29:22,720 அப்படியா? 406 00:29:22,840 --> 00:29:23,880 அதுக்கு இப்போ அவசியம் இல்ல. 407 00:29:24,320 --> 00:29:26,200 கம்பெனி க்ரெடிட் கார்ட் யூஸ் பண்ணிருக்க, அது திருட்டு. 408 00:29:26,280 --> 00:29:29,000 இல்ல சர். ப்ளீஸ், இனிமே இது மாதிரி செய்ய மாட்டேன். 409 00:29:29,080 --> 00:29:30,960 சாரி ஜாஸ், நீ கிளம்பு. 410 00:29:32,680 --> 00:29:35,080 சாரி சர். இன்னும் ஒரே ஒரு சான்ஸ் குடுங்க. 411 00:29:35,160 --> 00:29:38,120 ஒருத்தர் மேல நம்பிக்கை போய்டுச்சுன்னா கம்பெனில இருக்க முடியாது ஜாஸ். 412 00:29:38,200 --> 00:29:39,280 ப்ளீஸ் அத புரிஞ்சிக்க. 413 00:30:29,600 --> 00:30:30,600 நான் ரெடி. 414 00:30:31,560 --> 00:30:33,840 -நீ அழகா இருக்க. -கண்ணை பறிக்கிற. 415 00:30:34,720 --> 00:30:35,920 வாவ் 416 00:30:36,760 --> 00:30:38,360 -ஃபோட்டோ எடுத்துக்கலாம். -எஸ்! 417 00:30:40,080 --> 00:30:42,920 ஒண்ணு, ரெண்டு, மூணு! 418 00:30:43,000 --> 00:30:45,160 -"சொல்லுங்க சீஸ்!" -சீஸ்! 419 00:31:09,280 --> 00:31:12,680 இங்க பாருப்பா, சாஸ்த்ரிகள் கல்யாணத்த சீக்கிரம் ஆரம்பிக்கணும்னு சொல்றாரு. 420 00:31:13,080 --> 00:31:14,960 அவங்க எல்லாரும் ரொம்ப நேரமா வெளிய இருக்காங்க, 421 00:31:15,280 --> 00:31:16,800 நீ அவங்க எல்லாரையும் போய் கூட்டிட்டு வாரியா? 422 00:31:16,880 --> 00:31:18,560 -கண்டிப்பா சர். -சீக்கிரம் கூட்டிட்டு வாப்பா. 423 00:31:36,880 --> 00:31:41,200 நாங்க கேக்கலைதான். அதுக்காக ஒண்ணுமே குடுக்காம விட்டுடுவாங்களா என்ன? 424 00:31:42,360 --> 00:31:45,480 யூபிலயும் பிகார்லயும் ஐஏஎஸ் அதிகாரிக்கான ரேட் என்னன்னு தெரியுமா? 425 00:31:45,560 --> 00:31:46,560 கொஞ்சம் நியாயம் வேணாமா? 426 00:31:47,080 --> 00:31:49,160 நாங்க வாய்விட்டு கேக்கணும்னு அவசியம் இல்லை. 427 00:31:49,560 --> 00:31:51,120 அவங்களா சந்தோஷமா குடுக்கலாம்ல. 428 00:31:51,200 --> 00:31:53,040 -அதானே. -பணம் அவங்ககிட்ட கொட்டிக்கிடக்கு. 429 00:31:53,120 --> 00:31:56,680 ஆனா பிரியங்காவும், விஷாலும் இந்த கல்யாண செலவை அவங்களே தான் செஞ்சுக்கறாங்க. 430 00:31:56,760 --> 00:31:58,320 அதப்பத்தி அவங்க ரொம்ப தெளிவா இருக்காங்க. 431 00:31:58,400 --> 00:32:01,440 கரண், கண்டிப்பா விஷால் இதபத்தி பேச மாட்டான். 432 00:32:02,200 --> 00:32:05,360 அவன் எங்க ஒரே பையன். அவன் எதிர்காலம் நல்லா இருக்கணும். 433 00:32:05,440 --> 00:32:08,360 ஆமா. டிஃபன்ஸ் காலனில இருக்கிற வீட்டோட முதல் மாடி, 434 00:32:08,760 --> 00:32:12,280 -விஷாலோட அக்கவுண்ட்ல 2 கோடி, அப்படீன்னா நாங்க ரெடி. -கண்டிப்பா, 435 00:32:12,360 --> 00:32:14,800 ஆண்ட்டி, விருந்தாளிங்க வந்தாச்சு. கல்யாணம் ஆரம்பிச்சிடுச்சு, 436 00:32:14,880 --> 00:32:15,920 இதைப்பத்தி பேச இதுவா நேரம்? 437 00:32:16,000 --> 00:32:19,480 அட, இதுதான் சரியான நேரம், எனக்கு நல்லா தெரியும். 438 00:32:20,800 --> 00:32:22,480 நீங்க இப்படி கேக்கறது விஷாலுக்கு தெரியுமா? 439 00:32:23,880 --> 00:32:26,120 இதுனால யாருக்கு லாபம்? எங்களுக்கா? 440 00:32:27,040 --> 00:32:29,960 இது எல்லாமே அவனுக்குதானே? நீயே சொல்லு 441 00:32:31,080 --> 00:32:35,120 நான் இதுல தலயிட மாட்டேன். நம்மளால இந்த செட்டில்மெண்ட் எல்லாம் பண்ண முடியாது 442 00:32:35,200 --> 00:32:37,680 என்ன பண்ணுறது தாரா, மாப்பிளை எல்லாம் வெளியில நிக்குறாங்க. 443 00:32:37,760 --> 00:32:39,720 நாம இத முடிக்காமே அவங்க உள்ள வர மாட்டாங்க. 444 00:32:40,440 --> 00:32:41,600 ஆனா இது சட்ட விரோதம். 445 00:32:42,160 --> 00:32:43,440 இது ரொம்ப தப்பும் கூட. 446 00:32:49,360 --> 00:32:50,640 இது விஷாலுக்கு தெரியுமா? 447 00:32:52,480 --> 00:32:53,840 எனக்கு தெரியல. 448 00:32:56,000 --> 00:32:57,360 இந்த கால்ல நான் எடுக்கணும். 449 00:33:00,760 --> 00:33:02,120 என்ன நடக்குது யா? 450 00:33:02,480 --> 00:33:04,640 விஷால்கிட்ட உள்ளே வர சொல்லு. 451 00:33:05,840 --> 00:33:07,080 எனக்கு போர் அடிக்கிதுனு சொல்லுங்க. 452 00:33:09,040 --> 00:33:10,680 ரூம்லதான் வேற எங்க? 453 00:33:11,400 --> 00:33:12,680 அவங்கள இப்பவே வர சொல்லுங்க. 454 00:33:18,160 --> 00:33:19,360 அவங்க என்ஜாய் பண்ணுறாங்க. 455 00:33:22,280 --> 00:33:24,240 ப்ளீஸ் ப்ரியங்காவ இதுல இன்வால்வ் பண்ணாதீங்க. 456 00:33:24,520 --> 00:33:26,520 கல்யாணம் முடியட்டும், நாங்க பாத்துக்குறோம். 457 00:33:27,920 --> 00:33:32,000 ரெண்டு கோடி ஓகேனு சொல்லுங்க, ஆனா வீடெல்லாம் கிடையாது. 458 00:33:33,120 --> 00:33:34,880 அது எங்க ப்ரியங்கா பேர்ல தான் இருக்கும். 459 00:33:37,160 --> 00:33:39,880 வீடு இல்லன்னா... 4 கோடி. 460 00:33:40,120 --> 00:33:41,520 அப்பதான் நாங்க உள்ள வருவோம். 461 00:34:25,080 --> 00:34:28,560 வணக்கம்! வாங்க வாங்க. நல்லா இருப்பா! 462 00:35:35,160 --> 00:35:36,400 இது ரொம்ப மோசம். 463 00:35:37,400 --> 00:35:39,600 விடு, தாரா. இப்போ நாம எதுவும் செய்ய முடியாது. 464 00:36:46,920 --> 00:36:51,120 உன் பெற்றோர் என் பெற்றோர்கிட்ட 4 கோடி வரதட்சணை கேட்ருக்காங்க போல? 465 00:37:07,280 --> 00:37:11,000 இதப்பத்தி அப்புறம் பேசலாமா, மொதல்ல கல்யாணம் நல்லபடியா முடியட்டும். 466 00:37:11,400 --> 00:37:12,840 அதல்லாம் அப்புறம் பண்ணிக்கலாம். 467 00:37:16,640 --> 00:37:18,080 உனக்கு இது பரவாயில்லயா? 468 00:37:24,680 --> 00:37:26,640 அப்போ இதுல உன் சம்மதமும் இருக்கு. 469 00:37:31,680 --> 00:37:34,960 இந்த பணமெல்லாம் நமக்குதானே ப்ரீ, அதனால என்ன இப்ப? 470 00:37:36,160 --> 00:37:38,320 இப்ப நீ யாருனு எனக்கு தெரியலயே, அதனாலத்தான். 471 00:37:54,160 --> 00:37:57,840 ப்ரீ கேளு, இது நமக்குள்ள இருக்குற விஷயம் நாம சரி செய்யலாம், என்ன நம்பு. 472 00:38:16,880 --> 00:38:19,000 ப்ரீ? ப்ரீ, கேளு. 473 00:38:20,400 --> 00:38:21,520 ப்ரீ, ப்ளீஸ். 474 00:38:24,600 --> 00:38:25,680 இந்த கல்யாணம் நடக்காது. 475 00:38:30,160 --> 00:38:31,760 நான் காசு குடுத்து யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். 476 00:39:14,000 --> 00:39:18,040 ஆயிரக்கணக்கான வருஷங்களா இருந்து வந்த ஆணாதிக்கத்தை அழிக்க, 477 00:39:18,600 --> 00:39:21,880 இந்த ஒரு நொடி தான் ஒரு கணம் தான் தேவைப்பட்டது 478 00:39:24,800 --> 00:39:27,640 இந்த சமூகத்து மேல அக்கறை இருக்கற மாதிரி நடிச்சிட்டு வந்த 479 00:39:27,680 --> 00:39:31,000 ஒருத்தனோட முகமூடைய கிழிக்க ஒரு உண்மை தான் தேவைப்பட்டுது 480 00:39:33,040 --> 00:39:35,960 நம்ம பெண்களாள இது மட்டுமில்ல 481 00:39:36,880 --> 00:39:38,640 இதுக்கு மேலையும் முடியும். 482 00:39:40,840 --> 00:39:43,320 ஆனா அத அவங்க முதல்ல நம்பனும். 483 00:39:44,160 --> 00:39:45,920 உங்களுக்கு தலை வணங்குகிறேன், ப்ரியங்கா மிஸ்ரா. 484 00:39:47,160 --> 00:39:51,480 உங்களை போன்றோர் பெருகட்டும், தைரியமாக, தலை நிமிர்ந்து நடக்கட்டும். 485 00:39:52,080 --> 00:39:56,640 உங்களை போல், எங்களை என்றும் பிரமிப்பில் ஆழ்த்தட்டும். 486 00:40:15,880 --> 00:40:16,880 எப்படி நடந்தது? 487 00:40:19,680 --> 00:40:20,680 அற்புதமா... 488 00:40:21,440 --> 00:40:22,960 மாப்பிளை வீட்டுல வரதட்சணை கேட்டு, 489 00:40:23,040 --> 00:40:24,760 கடைசி நிமிஷத்துல பொண்ணு வீட்டை ப்ளாக்மெயில் பண்ணாங்க. 490 00:40:25,520 --> 00:40:29,880 அவ போங்கடான்னு சொல்லிட்டு, கல்யாணத்த நிறுத்திட்டு கிளம்பிட்டா. 491 00:40:35,640 --> 00:40:36,960 எனக்கு உன் மேல நம்பிக்கை இல்ல, ஆதில். 492 00:40:39,160 --> 00:40:41,480 ஃபைசா ப்ரொபர்டியைப் பாக்க நீமரானா போனாங்கறது பொய். 493 00:40:41,920 --> 00:40:43,440 அவ உன்ன கூப்பிடலைங்கிறதும் எனக்கு தெரியும். 494 00:40:51,520 --> 00:40:52,560 நான் தப்பு பண்ணிட்டேன். 495 00:40:57,520 --> 00:40:58,960 -இது தப்பா? -ஆமா. 496 00:41:07,400 --> 00:41:08,400 நான் உன்னை காதலிக்கிறேன். 497 00:41:12,160 --> 00:41:13,280 நீ இல்லாம என்னால வாழ முடியாது. 498 00:41:15,960 --> 00:41:17,920 எல்லாத்தையும் சரி பண்ணிடுறேன், சத்தியமா. 499 00:41:18,280 --> 00:41:20,880 எதையும் சரி பண்ண முடியாது ஆன மாதிரி வேணா நடிக்கலாம். 500 00:41:20,960 --> 00:41:22,160 -நிஜத்துல முடியாது. -கண்டிப்பா முடியும் 501 00:41:24,400 --> 00:41:25,480 கண்டிப்பா முடியும். 502 00:41:31,480 --> 00:41:32,680 என்ன மன்னிச்சிடு. 503 00:41:37,800 --> 00:41:38,840 உன்னை ரொம்ப பிடிக்கும். 504 00:41:40,360 --> 00:41:41,360 அது உனக்கும் தெரியும். 505 00:41:43,560 --> 00:41:44,800 இது எப்போ ஆரம்பிச்சது. 506 00:41:46,000 --> 00:41:47,640 அவ நம்ம கூட வந்து தங்க ஆரம்பிச்ச போதா? 507 00:41:47,680 --> 00:41:48,680 இல்ல. 508 00:41:50,280 --> 00:41:53,760 என் கண்ணு முன்னாடியே, அவ கூட தொடர்பு வெச்சிருந்தீங்க. 509 00:41:54,320 --> 00:41:55,320 இல்ல. 510 00:42:08,200 --> 00:42:09,880 நான் உன் குழந்தைக்கு முயற்சி செய்றேன் ஆதில். 511 00:43:01,640 --> 00:43:03,840 -அப்பா, அங்க பாரு மச்சான். -செம்ம கலாய் டா. 512 00:43:03,920 --> 00:43:05,640 பணக்கார வீட்டு பொண்ணு மாதிரி டிரஸ் பண்ணிட்டு போகுது. 513 00:43:37,360 --> 00:43:39,560 பெரிய இடத்துல வேலை கிடைச்சப்புறம், என்னை மறந்துட்ட இல்ல?