1 00:01:07,360 --> 00:01:09,280 இது எப்படியாச்சுன்னு உனக்கு தெரியாதா? 2 00:01:10,000 --> 00:01:11,000 இல்லே. 3 00:01:12,200 --> 00:01:14,440 வீட்டுலேருந்து இழுத்திட்டு வேன் ஏத்திருக்காங்க... 4 00:01:14,520 --> 00:01:16,520 அவ அவ்வளவுதான் சொன்னா, வேற ஒண்ணும் தெரியலை. 5 00:02:18,040 --> 00:02:21,440 [மேட் இன் ஹெவென்] 6 00:02:33,880 --> 00:02:34,960 ஆனா அவன் நிரபராதி. 7 00:02:35,720 --> 00:02:36,600 என்ன? 8 00:02:37,240 --> 00:02:38,600 ஆனா அவன் நிரபராதி. 9 00:02:44,560 --> 00:02:45,880 ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. 10 00:02:46,400 --> 00:02:49,320 அவன் பண்ணினது பெரிய குற்றம். இந்தா இந்த மில்க்ஷேக்கை குடி. 11 00:02:50,280 --> 00:02:51,600 இந்த புண்ணாக்கு மில்க்க்ஷேக் வேண்டாம். 12 00:02:51,680 --> 00:02:52,680 வாயை மூடு 13 00:02:52,840 --> 00:02:54,240 பெத்தவ கிட்ட பேசற பேச்சா இது? 14 00:02:55,360 --> 00:02:56,960 அந்த பையன் ஒரு கேடு கெட்ட ஹோமோ. 15 00:02:58,080 --> 00:02:59,200 அவனுக்கு சரியான இடம் ஜெயில்தான். 16 00:03:00,880 --> 00:03:02,000 நீங்கதான் கம்ப்ளெயிண்ட் குடுத்திங்களா? 17 00:03:04,520 --> 00:03:06,200 மில்க்ஷேக்கை குடிச்சிட்டு ஹோம் வொர்க்கை பண்ணு. 18 00:03:07,160 --> 00:03:08,600 தேவையில்லாம இதைப்பத்தி பேசாதே... 19 00:03:09,440 --> 00:03:10,600 நீ ஏன் இப்படி பண்ணின? 20 00:03:10,680 --> 00:03:12,040 உங்கப்பா கிட்ட எவிடென்ஸ் இருக்கு. 21 00:03:30,400 --> 00:03:31,760 நாங்க கரண் மெஹராவுக்காக வந்திருக்கோம். 22 00:03:32,320 --> 00:03:34,520 கண்காணிப்பாளர் இன்னும் வரலை. கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க. 23 00:03:34,600 --> 00:03:35,760 சர் இப்பவே 11 மணி ஆயிடுச்சு. 24 00:03:35,840 --> 00:03:37,280 -கொஞ்சம் பாருங்களேன். -நான் பாக்கறேன், ஆனா நீங்க வெய்ட் பண்ணுங்க. 25 00:03:37,360 --> 00:03:39,160 இங்க என்ன பிரச்சனை? நீங்க யாரு? 26 00:03:39,880 --> 00:03:41,040 சர், நான் தாரா கஹன்னா, 27 00:03:41,560 --> 00:03:44,840 கரணோட பிஸினெஸ் பார்ட்னர். இவர் என் கணவர் ஆதில் கஹன்னா. 28 00:03:45,760 --> 00:03:47,400 கரண் மெஹ்ராவுக்கெதிரா கம்ப்ளெயிண்ட் வந்திருக்கு. 29 00:03:47,800 --> 00:03:51,760 ஆர்ட்டிகல் 377 தெரியுமா? ஹோமோ செக்ஸ். 30 00:03:52,560 --> 00:03:53,720 கொஞ்சம் எஃப் ஐ ஆரை காட்டுங்க. 31 00:03:54,040 --> 00:03:57,680 சார், எங்க வேலைய செய்ய விடுங்க. ஃபைல் ரெடியானதும் பாக்கலாம். 32 00:03:57,760 --> 00:03:58,800 அப்போ இன்னும் நீங்க எஃப் ஐ ஆரே ஃபைல் பண்ணலியா? 33 00:03:59,440 --> 00:04:00,920 அவருக்கெதிரா உங்ககிட்ட என்ன எவிடென்ஸ் இருக்கு? 34 00:04:01,160 --> 00:04:03,640 அதை நாங்க கோர்ட்ல குடுத்துக்கறோம். உங்களுக்கு அவசியமில்லை 35 00:04:03,720 --> 00:04:04,680 -ஏன் இப்படி நடந்துக்கறீங்க? -சர். 36 00:04:04,760 --> 00:04:06,880 -எனக்கே என் வேலையை கத்து குடுக்கறீங்களா? -ஆமா, ஏன் கூடாது? 37 00:04:06,960 --> 00:04:10,560 சர், எல்லா பேப்பரும் ரெடி. களைன்ட்-லோயர் மீட்டிங். 38 00:04:16,880 --> 00:04:18,280 -பர்காட்? -யெஸ் சார். 39 00:04:24,360 --> 00:04:27,720 ரொம்ப நன்றி மீரா. ஒரு ஃபோன் கால் பண்ணிடறேன். 40 00:04:51,640 --> 00:04:53,360 -சரி. -நீ தைரியமா இருக்கணும். 41 00:04:53,480 --> 00:04:55,200 சரி, சரி, நீ ஏதாவது செய். 42 00:04:55,240 --> 00:04:57,240 தப்பிச்சோம். எஃப் ஐ ஆரை இன்னும் ஃபைல் பண்ணல. 43 00:04:57,600 --> 00:05:00,000 ஆர்ட்டிகள் 377ல்ல பெயில் எடுக்கிறது கஷ்டம். 44 00:05:00,240 --> 00:05:02,080 அது பெயில்ல கூட வர முடியாத குற்றம். 45 00:05:02,440 --> 00:05:06,200 கேளு, எதை பத்தியும் கவலைபடாத நான் பார்த்துக்குறேன். 46 00:05:11,560 --> 00:05:12,920 சரி சர், சரி சர், நிச்சயமா சர். 47 00:05:13,040 --> 00:05:14,040 ஆதில், இது கொஞ்சம் கஷ்டம் தான் 48 00:05:14,120 --> 00:05:15,640 என்னோட டெபுடிகூட தொடர்பு பண்ண முயற்ச்சிக்கிறேன். 49 00:05:15,760 --> 00:05:17,880 -பயப்படாதே, அவன் வெளியே வருவான். -சரி 50 00:05:18,480 --> 00:05:19,920 நிச்சயமா, எனக்கு புரியுது. 51 00:05:20,920 --> 00:05:23,240 தேங்க் யூ சர், உங்க கிட்ட கூடிய சீக்கிரம் பேசறேன். 52 00:05:27,360 --> 00:05:29,200 அவர் லண்டன்ல இருக்காரு, அதனால... 53 00:05:29,240 --> 00:05:32,840 நாளன்னிக்குதான் வர்றாரு. காத்திருக்க சொல்றார். 54 00:05:34,440 --> 00:05:37,160 ஆமா ஆனா அது வரைக்கும் ஜெயில்ல இருக்க முடியாது. 55 00:05:38,160 --> 00:05:39,360 அவர் ஒரு போலீஸ் கமிஷ்னர். 56 00:05:39,440 --> 00:05:40,440 அவர் யாரையாவது கூப்பிட்டு இல்ல ஏதாவது 57 00:05:40,520 --> 00:05:41,880 அதை நான் அவருக்கு சொல்ல முடியாதுல்ல. 58 00:05:45,120 --> 00:05:46,280 அவனை எப்படியாது வெளிய எடுக்கணும். 59 00:05:52,600 --> 00:05:53,840 அவ என்னோட காலை எடுக்க மாட்டேங்கிறா. 60 00:05:56,480 --> 00:05:58,320 அது ஏன்னு உனக்கு புரியுதுல? 61 00:06:00,080 --> 00:06:01,080 கண்டிப்பா. 62 00:06:03,160 --> 00:06:04,120 நானும் தொடர்ந்து முயற்சிக்கிறேன். 63 00:06:05,120 --> 00:06:07,160 அவ கூட பேசணும். பேசணும். 64 00:06:08,920 --> 00:06:12,800 அவளுக்கு கொஞ்சம் அவகாசம் தேவைப்படுது. நீ அவளுக்கு துரோகம் பண்ணிருக்க. 65 00:06:13,840 --> 00:06:16,000 அது என்னோட நோக்கம் இல்லை. 66 00:06:16,760 --> 00:06:20,360 ஆமாம், ஆனா நீ என்ன செஞ்சேன்னு தெரியும்ல. 67 00:06:21,120 --> 00:06:22,680 நீ யோசிச்சு எடுத்த முடிவு தானே. 68 00:06:25,600 --> 00:06:27,640 அவனை காதலிப்பேன்னு நினைக்கலை. 69 00:06:30,600 --> 00:06:32,840 அவளை வருத்தபட வைக்க நினைக்கல. 70 00:06:34,880 --> 00:06:36,880 அவர் அவளோட கணவர். 71 00:06:40,520 --> 00:06:41,520 தெரியும். 72 00:06:44,200 --> 00:06:47,560 பாரு, உன்னோட முடிவில திடமாயிரு. 73 00:06:48,200 --> 00:06:50,960 அவர பார்க்காதே, பேசாதே. 74 00:06:51,200 --> 00:06:52,440 ஜீரோ கான்டாக்ட் 75 00:06:53,640 --> 00:06:55,760 கண்டிப்பா நாளாக நாளாக எல்லாம் சரியாகிடும். 76 00:06:57,880 --> 00:06:58,880 ஓகே? 77 00:07:06,240 --> 00:07:07,240 ஜஸ்ப்ரீத்? 78 00:07:08,200 --> 00:07:09,320 தாரா மேடம் இருக்காங்களா? 79 00:07:09,640 --> 00:07:11,400 இல்லை. உங்களுக்கு அப்பாயிண்ட்மென்ட் இருக்கா? 80 00:07:16,000 --> 00:07:18,440 உட்காருங்க, அவங்க வந்த உடனே பாருங்க. 81 00:07:19,000 --> 00:07:20,000 சரி. 82 00:07:31,240 --> 00:07:32,480 கீதாஞ்சலியை ரொம்ப பிடிச்சிருக்கு. 83 00:07:32,560 --> 00:07:35,440 அவ ரொம்ப டிலைட்ஃபுல். 84 00:07:35,560 --> 00:07:38,800 அதை ஆமோதிக்கிறேன், நிகிலுக்கு சரியான பொருத்தம் இவ தான். 85 00:07:39,080 --> 00:07:43,320 அப்புறம் சின்ஹாஸ், என்ன சொல்றது? 86 00:07:43,480 --> 00:07:45,200 ரொம்ப நல்லவங்க. 87 00:07:46,000 --> 00:07:48,240 -அற்புதமானவங்க. -சரி. 88 00:07:48,320 --> 00:07:50,080 கீதாஞ்சலி வந்து எங்களுக்கு மகாலட்சுமி மாதிரி. 89 00:07:51,320 --> 00:07:56,480 அவ எங்க குடும்பத்துக்குள்ள எப்ப வந்தாளோ எல்லாமே மாறிடுச்சு. 90 00:07:58,520 --> 00:08:01,760 நாங்க இல்ல. அவ எங்களை தத்து எடுத்துகிட்டான்னு தான் தோணுது. 91 00:08:06,840 --> 00:08:08,680 என்னை மன்னிச்சுகோங்க. 92 00:08:10,160 --> 00:08:13,400 இதுதான் கீதாஞ்சலியோட பெர்த் சர்டிஃபிகேட். பீகார்ல்ல பிறந்திருக்காங்க. 93 00:08:14,640 --> 00:08:15,680 உங்களுக்கு எப்படி கிடைச்சிது? 94 00:08:16,160 --> 00:08:17,200 எல்லாம் ஒரு சான்ஸ் தான். 95 00:08:17,680 --> 00:08:21,000 பொண்ணுங்குறதால பெற்றோர் அவளை ஹாஸ்பிடல்லயே விட்டுட்டுடாங்க. 96 00:08:22,240 --> 00:08:24,960 அங்க இருந்த நர்ஸ், ஹோலி மேரி காப்பகத்துல சேத்திருக்காங்க. 97 00:08:25,360 --> 00:08:28,640 டெல்லில ஒரு ப்ரான்ச் இருக்கு. அங்கதான் எங்களுக்கு இது கிடைச்சுது. 98 00:08:29,920 --> 00:08:33,200 இல்லன்னா அடாப்டெட் கேஸ் பத்தி கண்டுபிடிக்குறது கஷ்டம். 99 00:08:33,280 --> 00:08:35,280 இப்ப அந்த குடும்பம் சந்தோஷப்படும். 100 00:08:35,560 --> 00:08:37,440 ஆனா இதெல்லாம் இப்ப அவங்களுக்கு எதுக்கு? 101 00:08:37,640 --> 00:08:40,600 பையனோட வீட்ல கேட்டிருக்காங்க. ஜாதக பொருத்தம் பார்க்கணுமாம். 102 00:08:41,200 --> 00:08:42,200 கடவுளே. 103 00:08:47,520 --> 00:08:48,520 என்ன ஆச்சு மேடம்? 104 00:08:53,200 --> 00:08:54,960 என்ன சொன்னாங்க, தாரா மேம் எப்ப வருவாங்க? 105 00:08:55,440 --> 00:08:56,440 அவங்க ஒண்ணும் சொல்லலியே. 106 00:08:57,200 --> 00:08:58,200 இதை நல்லா எடிட் செய்வீங்கன்னு நம்பறேன். 107 00:08:58,280 --> 00:08:59,280 அவங்க இங்க வந்த உடனே எனக்கு சொல்லுங்க. 108 00:08:59,360 --> 00:09:00,360 என்னால முடிஞ்சதை செய்றேன். பார்த்துக்கலாம். 109 00:09:00,440 --> 00:09:01,440 சரி, கவலை படாதீங்க 110 00:09:01,520 --> 00:09:02,600 ஏதாவதுன்னா சொல்லுங்க. 111 00:09:02,840 --> 00:09:03,840 கண்டிப்பா சார். 112 00:09:04,000 --> 00:09:05,040 -தேங்க் யூ. -தேங்க் யூ. 113 00:09:05,120 --> 00:09:06,320 -தேங்க் யூ, பை-பை. -பை. 114 00:09:08,400 --> 00:09:11,040 ஹல்லோ! எப்படி இருக்க? இங்க என்ன பண்ற? 115 00:09:11,760 --> 00:09:13,760 ஒரு தடவை தாரா மேடத்தை மீட் பண்ணனும்னு நினச்சேன். 116 00:09:14,480 --> 00:09:16,520 அவங்க இப்ப ஆஃபிஸ்ல இல்லயே. 117 00:09:17,600 --> 00:09:18,960 சரி, நான் அப்புறமா வரேன். 118 00:09:19,760 --> 00:09:20,760 நான் உன்னை ட்ராப் பண்ணவா? 119 00:09:21,760 --> 00:09:22,760 நானே போய்க்கறேன். 120 00:09:22,880 --> 00:09:24,440 இதுல என்ன? வா நான் ட்ராப் பண்றேன். 121 00:09:27,520 --> 00:09:28,520 ஓகே. 122 00:09:32,760 --> 00:09:34,080 எனக்கு தெரியும், என் மேல தான் தப்புன்னு. 123 00:09:34,160 --> 00:09:36,840 ஆனா உண்மையா மன்னிப்பு கேட்டா தாரா மேம் மன்னிப்பாங்கன்னு நினைக்கிறியா? 124 00:09:37,440 --> 00:09:40,520 ட்ரை பண்றது தப்பில்லை. யாருக்கு தெரியும். 125 00:09:44,640 --> 00:09:46,480 ஆமா, அந்த துணியை என்ன பண்ணுண? 126 00:09:48,040 --> 00:09:50,440 ஒரு தடவை போட்டுட்டு ரிடர்ன் பண்ணலாம்னுதான் இருந்தேன். 127 00:09:51,720 --> 00:09:53,120 யார் பண்ணுவா இப்படியெல்லாம்? 128 00:09:56,360 --> 00:09:57,440 அதுவும் ஒரு தரம் போட்ட பிறகு? 129 00:10:03,240 --> 00:10:04,720 நீ சரியான லூசு. 130 00:10:08,200 --> 00:10:11,440 -ம்ம இங்கதான் ப்ளீஸ். -இதுதானா? 131 00:10:11,520 --> 00:10:15,760 இங்க நிறுத்துங்க, இப்ப ரிவர்ஸ் எடுக்காமல போயிடலாம். 132 00:10:17,280 --> 00:10:18,400 -தேங்க் யூ -பை 133 00:10:58,200 --> 00:10:59,240 அண்ணே ஒரு நிமிஷம் 134 00:11:01,040 --> 00:11:04,800 -சொல்லுங்க சார். -ஜஸ்ப்ரீத் கவுர் வீடு? 135 00:11:05,120 --> 00:11:05,960 -யாருங்க? 136 00:11:06,520 --> 00:11:09,720 -பச்சை கலர் டாப் போட்டுகிட்டு இறங்கினாங்க. -எனக்கு தெரியலங்களே! 137 00:11:12,680 --> 00:11:15,520 -2 நிமிஷம் முன்னாடிதான் ட்ராப் பண்ணேன். -இல்ல சார், எனக்கு தெரியாது. 138 00:11:25,360 --> 00:11:26,800 டீ நல்லா இருக்காப்பா?.. 139 00:11:28,960 --> 00:11:30,200 வந்துட்டியாமா 140 00:11:30,880 --> 00:11:32,680 உன் ஃபோனை கபீர் தம்பி கார்லயே விட்டுட்டியாமே 141 00:11:33,200 --> 00:11:35,760 வேலை வேலைன்னு அலைஞ்சு எல்லாத்தையும் மறந்துடறே. 142 00:11:38,840 --> 00:11:41,440 அதில்ல ஆண்டி, ஒரே சமயத்துல 2 கல்யாணம், அடுத்தடுத்து 143 00:11:42,160 --> 00:11:44,760 அதான் எக்கச்சக்கமான வேலை. 144 00:11:45,160 --> 00:11:46,000 ஆமா 145 00:11:48,080 --> 00:11:51,400 -மா! கதவை திறங்கம்மா. -அவனை கண்டுக்காதீங்க 146 00:11:51,480 --> 00:11:56,560 ப்ளீஸ்! கதவை திறங்க. செத்துடுவேன் மா. கதவை திறங்க. 147 00:11:56,640 --> 00:11:57,600 அவனை கண்டுக்காதீங்க 148 00:11:59,040 --> 00:12:02,320 இருவது வயசுதான் ஆகுது. போதைக்கு அடிமை ஆயிட்டான். 149 00:12:02,720 --> 00:12:04,400 வீட்ல இருந்த நகையை எடுத்துகிட்டு ஓடிட்டான்.. 150 00:12:04,960 --> 00:12:06,240 போதைக்காக எல்லாத்தையும் செலவு பண்ணிட்டான். 151 00:12:07,200 --> 00:12:10,040 நல்ல வேளை ஜஸ்ஸி இப்ப நல்ல வேலைலே இருக்கா, இல்லேன்னா.. 152 00:12:10,960 --> 00:12:12,000 ஏதோ... 153 00:12:12,840 --> 00:12:14,240 ஜஸ்ப்ரீத், இங்க வா. 154 00:12:14,320 --> 00:12:16,840 முதல் முறையா வீட்டுக்கு வந்திருக்கார். ஏதாவது சாப்பிட குடேன். 155 00:12:17,960 --> 00:12:20,880 இல்ல ஆண்டி ஏற்கெனவே வேலைக்கு லேட் ஆயிடுச்சு. நான் கிளம்பறேன், 156 00:12:20,960 --> 00:12:23,920 டிராஃபிக்கை நினச்சாலே!! டீ நல்லா இருந்துது 157 00:12:26,320 --> 00:12:27,440 -இன்னொரு நாள் வாப்பா. -கண்டிப்பா வரேன் 158 00:12:28,960 --> 00:12:29,920 வணக்கம் 159 00:12:34,360 --> 00:12:35,200 தேங்க் யூ 160 00:12:36,040 --> 00:12:36,960 பை ஜாஸ் 161 00:13:31,080 --> 00:13:35,320 இந்த விசில் வாத்துக்கள் நாள்பூரா இந்த குளத்துலயே இருக்கும் போல இருக்கு. 162 00:13:36,360 --> 00:13:40,360 இந்த எருமைகளுடைய நாளின் துவக்கமே தண்ணியை குடிப்பதிலிருந்து. 163 00:13:40,840 --> 00:13:44,280 இங்க இருக்குற ஒவ்வொண்ணும் சராசரியா 50 லிட்டர் தண்ணியை குடிக்குது. 164 00:13:47,200 --> 00:13:53,120 ஒரு சின்ன ஆமையும் அந்த குளத்தை நோக்கி வருது. 165 00:13:55,080 --> 00:13:58,000 பாக்குறதுக்கு முரட்டுத்தனமா இருந்தாலும் 166 00:13:58,080 --> 00:14:01,120 எருமைகள் உண்மையிலேயே மென்மையானவை 167 00:14:01,200 --> 00:14:04,880 போட்டியா வந்த ஆமைக்கு வெறும் சின்ன மிரட்டல்தான் 168 00:14:04,960 --> 00:14:08,120 ஒரு இளம் எருமை தன்னோட குளியலை முடிச்சிட்டு வெளியே வருது. 169 00:14:08,200 --> 00:14:12,040 அது நின்னு பார்த்திட்டு போகுது. 170 00:14:35,920 --> 00:14:40,200 சரியா பண்றீங்க. ஆர்டிகள் 377ல பெயில் கிடைக்குறது ரொம்ப கஷ்டம். 171 00:14:41,120 --> 00:14:43,640 அதனால முன் ஜாமீன் வாங்கி... 172 00:14:43,720 --> 00:14:46,040 சித்திரவதை கேஸ்ல வெளியே எடுக்கறதுதான் புத்திசாலித்தனம். 173 00:14:46,560 --> 00:14:49,360 இந்த பெயில் ஆர்டர்ல 2 நாள் முன் உள்ள தேதியை போடுறேன். 174 00:14:51,360 --> 00:14:52,520 எல்லாரும் டீ எடுத்துக்கோங்க. 175 00:14:57,440 --> 00:14:58,840 பணம் ஃபுல்லா இருக்கு. எல்லாம் ஓகே. 176 00:15:18,760 --> 00:15:20,040 எனக்கு பயமா இருக்கு ஆதில். 177 00:15:20,440 --> 00:15:21,280 ஹ்ம் 178 00:15:26,160 --> 00:15:27,480 பயப்படாதே.. 179 00:15:32,440 --> 00:15:34,560 அவன் ஜெயில்லே இரண்டு நாளா இருக்கான். 180 00:15:35,080 --> 00:15:35,920 ஹ்ம் 181 00:15:59,320 --> 00:16:00,960 டெல்யில் வெயில் ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சில? 182 00:16:02,520 --> 00:16:03,440 ம்? 183 00:16:05,080 --> 00:16:06,360 நிறைய சரக்கு அடிச்சிருக்கேல்ல? 184 00:16:15,680 --> 00:16:16,720 ஹும்.. 185 00:16:17,240 --> 00:16:18,520 உனக்கு ஃபாரின் சரக்குதான் பிடிக்கும்ல? 186 00:16:22,640 --> 00:16:25,000 நமக்கு எப்பவுமே லோக்கல் தான். உன்னோட ஃபேவரிட். 187 00:16:27,320 --> 00:16:28,320 உனக்கு வேணுமா? 188 00:16:47,840 --> 00:16:48,960 ஹே, இங்க வா. 189 00:17:09,760 --> 00:17:10,640 நாம ஒரு சின்ன விசியம் செய்வோம். 190 00:17:16,400 --> 00:17:18,560 அந்த டேப்பில வெள்ளைக்காரனோட ஈஷிக்கிட்டு இருந்தே... 191 00:17:21,320 --> 00:17:25,320 இப்ப என்ன புது வெட்கம், ஹோமோ ஸ்டார் 192 00:17:37,440 --> 00:17:38,960 இங்கபாரு, நான் நல்லவிதமா கேக்குறேன்.. 193 00:17:42,480 --> 00:17:43,720 எத்தனையோ பேர் கூட இருந்திருப்ப. 194 00:17:45,720 --> 00:17:47,400 இன்னும் ஒண்ணு கூடினா ஒண்ணும் ஆயிடாதுல்லை? 195 00:17:49,280 --> 00:17:50,720 சும்மா வா, 196 00:17:52,040 --> 00:17:53,920 ஒரே ஒரு தரம், சும்மா வா, அட வா! 197 00:17:55,320 --> 00:17:56,400 வாடா. 198 00:17:58,040 --> 00:17:59,960 என்னையே ரிஜெக்ட் பண்ணிடுவியா நீ? 199 00:18:00,040 --> 00:18:00,880 முடியாது. 200 00:18:03,520 --> 00:18:07,920 நீ என்னையே வேண்டாங்றியா? நீ என்னையே வேண்டாங்றியா? 201 00:18:09,760 --> 00:18:10,760 உண்ண.. 202 00:18:25,720 --> 00:18:26,760 இந்த பொண்ணுக்கு தோஷமிருக்கு 203 00:18:30,200 --> 00:18:32,920 ஆனா கவலைப்படாதீங்க, அதுக்கு பரிகாரம் இருக்கு. 204 00:18:33,320 --> 00:18:34,800 அவளோட முதல் கல்யாணம் ஒரு மரத்தோட நடக்கணும்.. 205 00:18:35,440 --> 00:18:37,560 அப்புறம் கஷ்டமெல்லாம் அந்த மரத்துக்குத்தான். 206 00:18:38,240 --> 00:18:40,160 அதுக்கபறம்... நிகிலோட வாழ்கையில.. 207 00:18:40,240 --> 00:18:42,400 எந்த கஷ்டமோ, பிரச்சினையோ இருக்காது. 208 00:18:43,720 --> 00:18:44,720 ஓ.. 209 00:18:45,080 --> 00:18:46,080 நன்றி கடவுலே. 210 00:18:46,160 --> 00:18:49,520 நம்ம விசித்திரமான பழக்கங்களால எல்லாத்துக்கும் தீர்வு இருக்கு. 211 00:18:49,760 --> 00:18:52,320 ஒரு அழகான மரத்தை கண்டு பிடிக்கணும், அவ்வளவுத்தான். 212 00:19:00,720 --> 00:19:02,520 -நாமெல்லாம் ரொம்ப முன்னேறியவங்க. -ரொம்ப நல்லது. 213 00:19:02,560 --> 00:19:04,000 இது ஒரு சின்ன ஃபார்மாலிடி. 214 00:19:04,080 --> 00:19:06,320 ஆமா. அப்படியே செய்திடலாம். 215 00:19:06,400 --> 00:19:11,080 தோஷத்தை "துளிர்லேயே" கிள்ளிடுவோம். தாவர உவமைக்கு மன்னிக்கவும். 216 00:19:12,320 --> 00:19:14,040 -பை டார்லிங், -பை, அப்புறம் பார்க்கலாம். 217 00:19:14,080 --> 00:19:15,960 -இப்ப போலாமா? -சரி. 218 00:19:16,680 --> 00:19:19,880 -பை, -பை, உங்களை சந்திதத்துல மகிழ்ச்சி. 219 00:19:23,960 --> 00:19:25,040 வாவ். 220 00:19:25,080 --> 00:19:27,040 வார்ட்டன்ல்ல பட்டம் வாங்கினவ, மரத்தை கட்டிக்க போறா. 221 00:19:27,560 --> 00:19:28,920 அப்பா நீங்க வேறே... 222 00:19:29,000 --> 00:19:33,160 இது பெரிய விஷயமில்ல. இத செஞ்சு முடிஞ்சிடலாம். ஓகே, கண்ணா? 223 00:19:33,240 --> 00:19:36,400 இவ பிறந்த சர்டிஃபிகேட்டை கண்டுப்பிடிக்காம இருந்திருக்கலாம். 224 00:19:42,480 --> 00:19:44,320 உனக்கு இதனாலே ஒரு கஷ்டமும் இல்லேயே? இல்லை தானே? 225 00:19:46,560 --> 00:19:47,960 பாரு, கரணை பத்தி செய்தி வெளி வந்திருக்கு. 226 00:19:48,560 --> 00:19:49,920 -என்ன? -ஆமா, 227 00:19:50,640 --> 00:19:51,960 நீ என்ன விளையாடுறியா? 228 00:19:56,760 --> 00:20:00,160 டெல்லி திருமண அமைப்பாளர் "கே" அவதூறில் சிக்கினார் 229 00:20:12,640 --> 00:20:15,200 ரொம்ப கஷ்டம். நல்ல வேளை பெயிலை நேத்திக்கே எடுத்திட்டோம். 230 00:20:15,280 --> 00:20:18,800 போலீஸ் எஃப் ஐ ஆர் ஃபைல் பண்ணிட்டு தகவலை கசிய விட்ருப்பாங்க 231 00:20:21,160 --> 00:20:23,640 சர் இது கரண் மெஹ்ரா கேஸ்பத்தி. 232 00:20:23,720 --> 00:20:26,320 முன் ஜாமீன் வழங்க பட்டு கையெழுத்திடப்பட்டது. 233 00:20:26,680 --> 00:20:27,920 எல்லா ரெண்டு நாளைக்கு முன்னாலேயே வாங்கியாச்சு. 234 00:20:48,000 --> 00:20:49,080 நான் அழுக்கா இருக்கேன். 235 00:20:50,000 --> 00:20:51,080 எனக்கு அது கவலையில்லை 236 00:21:02,240 --> 00:21:03,560 உங்க சட்டைய கழட்டுங்க, ப்ளீஸ். 237 00:22:57,000 --> 00:23:00,440 கரண், கரண், கதவை திற. 238 00:23:02,280 --> 00:23:03,440 திறக்காதே. 239 00:23:03,520 --> 00:23:05,320 கரண், கதவை திற. 240 00:23:05,920 --> 00:23:06,960 திறந்து தான் ஆகணும். 241 00:23:11,640 --> 00:23:13,440 -சாரி -முதல்ல வெளியே போ. 242 00:23:13,520 --> 00:23:15,160 -அம்மா, ப்ளீஸ் சொல்றதை கேளுங்க. -வெளிய போ. 243 00:23:15,240 --> 00:23:16,240 -எதுவும் நடக்கலை. -வெளியே போ. 244 00:23:16,320 --> 00:23:17,440 சொல்றதை கொஞ்சம் கேளு மா. வீட்டை விட்டு போ. 245 00:23:17,520 --> 00:23:20,040 நாங்க சும்மா தான், அம்மா, 246 00:23:20,800 --> 00:23:23,080 நாங்க சும்மா தான், அம்மா? 247 00:23:23,160 --> 00:23:24,920 -இங்க எதுக்கு வந்தே? -சொல்றதை கேளு மா. 248 00:23:25,000 --> 00:23:27,160 -துணியெல்லாம் எடுத்துட்டு வெளியே போ, -என்னை பேச விடும்மா. 249 00:23:27,360 --> 00:23:28,440 உனக்கு கரணை தவிர யாரும் கிடைக்கலையா? 250 00:23:29,320 --> 00:23:31,720 என் பையன் கிட்டேருந்து விலகியே இரு நவாப். 251 00:23:31,800 --> 00:23:35,560 இன்னொரு தடவை அவனை மீட் பண்ணே.. இங்கிருந்து வெளியே போ. 252 00:23:54,240 --> 00:23:57,120 கரண் சாரை கூப்பிடுங்க. வாசல் வரைக்குமாவது வர சொல்லுங்க. 253 00:23:59,000 --> 00:24:00,880 சார்! சார்! வெளியே வாங்க 254 00:24:03,760 --> 00:24:06,640 என்ன கொடுமை. வியாதி உனக்கு, ஆனா அவஸ்தை எங்களுக்கு. 255 00:24:21,320 --> 00:24:23,080 கரன் மெஹேரா சர்? 256 00:24:23,160 --> 00:24:25,400 சார், உங்க மகன் பண்ணினது சரின்னு நினைக்குறீங்களா? 257 00:24:25,480 --> 00:24:26,720 சார், உங்க மகனோட நடத்தைக்காக ஜெயிலுக்கு போகணும்னு நினைக்குறீங்களா? 258 00:24:26,800 --> 00:24:29,640 செக்ஷன் 377-வெச்சு பார்க்கும் போது, இந்த சமூகம் அவரை ஒத்துக்குமா? 259 00:24:30,080 --> 00:24:33,320 பாருங்க, கரண் என் மகன். 260 00:24:36,480 --> 00:24:37,800 நீங்க எப்படி வேணா நினைச்சுக்கோங்க, 261 00:24:39,760 --> 00:24:41,200 சட்டம் எப்படி வேணா நினைக்கட்டும், 262 00:24:43,600 --> 00:24:45,920 என் பார்வையில அவன் குற்றவாளி இல்லை. 263 00:24:48,400 --> 00:24:53,040 கெஞ்சி கேட்டுகிறேன், ப்ளீஸ் எங்க குடும்பத்தை மதிச்சு.. 264 00:24:54,240 --> 00:24:57,200 ...கொஞ்சம் தனியா விடுங்க. நன்றி. 265 00:24:57,280 --> 00:24:59,200 -சர்! -சர்! சர்! 266 00:25:46,160 --> 00:25:47,160 அம்மா 267 00:25:47,240 --> 00:25:50,120 இன்னொரு தடவை பையனை கையால தொட்டு பாரு.. 268 00:25:50,200 --> 00:25:51,320 அம்மா 269 00:25:51,520 --> 00:25:53,960 -அம்மா -வெக்கம் கெட்டவனே 270 00:25:54,200 --> 00:25:55,920 அசிங்கமா இல்லை உனக்கு? 271 00:25:56,680 --> 00:25:59,120 உங்கப்பா கிட்ட இதை பத்தி மூச்சு விட கூடாது. 272 00:25:59,200 --> 00:26:02,360 -அம்மா -அவருக்கு தெரிஞ்சா உன்னை கொன்னுடுவாரு. 273 00:26:15,960 --> 00:26:18,200 இதை பத்தி அலசி விவாதிக்க போறோமா? 274 00:26:18,320 --> 00:26:21,440 என்னை பொருத்தவரைக்கும், இது தனி மனிதனோட உரிமை சம்மந்தப்பட்டது. 275 00:26:22,640 --> 00:26:25,120 கே மக்களுக்கும் உரிமை இருக்கு, 276 00:26:25,200 --> 00:26:30,160 எல்ஜிபிடி சமூகத்துக்கும் இந்நாட்டு குடிமகன்களாக வாழ உரிமை இருக்கு, 277 00:26:30,600 --> 00:26:31,720 நமக்கெல்லாம் தெரியும்... 278 00:26:34,480 --> 00:26:35,400 என்ன ஆச்சு? 279 00:26:42,880 --> 00:26:44,000 மன்னிச்சுடுங்க அப்பா. 280 00:26:47,760 --> 00:26:48,800 எல்லாத்துக்கும். 281 00:26:52,720 --> 00:26:54,040 உங்க மேல நம்பிக்கை வைக்கலை, சாரி 282 00:26:59,960 --> 00:27:01,000 நான் அவங்களை நம்பினேன். 283 00:27:03,520 --> 00:27:07,720 இதுக்கெல்லா காரணம் நீதான், இப்ப என் மேலே தப்பு கண்டுப்பிடிகறீயா? 284 00:27:08,640 --> 00:27:09,520 அம்மாவுக்கு தெரியும் 285 00:27:11,760 --> 00:27:12,840 அவங்களுக்கு முன்னாடியே தெரியும் 286 00:27:15,600 --> 00:27:16,720 என் கைய ஒடச்சாங்க. 287 00:27:18,560 --> 00:27:19,880 பாஸ்கெட் பால் விளையாட முடியலை... 288 00:27:19,960 --> 00:27:21,480 பொய் சொல்ல சொன்னாங்க. 289 00:27:23,720 --> 00:27:25,040 நான் என்ன செய்யணும்னு எதிர்ப்பார்த்த? 290 00:27:26,600 --> 00:27:27,840 எங்கிட்டேயிருந்து என்ன தேவைப்பட்டுச்சு? 291 00:27:29,040 --> 00:27:30,600 இதனால அர்ஜூன் எவ்ளோ பாதிப்புக்கு ஆளாயிருப்பான் தெரியுமா? 292 00:27:30,680 --> 00:27:33,920 அர்ஜுனுக்கும் தெரியும். அவனுக்கு பிரச்சனை இல்லே. 293 00:27:43,600 --> 00:27:45,480 என்னால இதுக்கு மேல நடிக்க முடியாது மா. 294 00:27:49,680 --> 00:27:51,000 நான் இப்படித்தான். 295 00:27:56,280 --> 00:27:57,400 என்னை மன்னிச்சிடுங்க. 296 00:28:19,560 --> 00:28:20,720 நீங்க என்ன சொல்ல வாரீங்க? 297 00:28:23,200 --> 00:28:25,000 நாம இந்த ஒப்பந்தத்தை கலைச்சிடலாம். 298 00:28:25,560 --> 00:28:26,840 ஒரு வாரத்தில கல்யாணம். 299 00:28:27,200 --> 00:28:29,440 உங்களுக்கே தெரியும் யாரு கல்யாணத்துக்கு 300 00:28:29,520 --> 00:28:31,840 ரொம்ப அவசியம், மாப்பிளையும் பெண்ணும். 301 00:28:32,280 --> 00:28:34,040 ஆனா மேட் இன் ஹெவென் எல்லா வேலையும் செஞ்சாசே. 302 00:28:35,400 --> 00:28:38,360 தாரா உங்க பேரு கெட்டுப்போய்டுச்சே. 303 00:28:39,200 --> 00:28:41,920 இங்கிலாந்திலிருந்து கெஸ்டெல்லாம் வர்றாங்க 304 00:28:42,200 --> 00:28:43,520 அப்ப அவங்க என்ன நினைப்பாங்க.. 305 00:28:43,600 --> 00:28:47,240 அந்த கெஸ்ட் எல்லாரும் உங்க முற்போக்கு குடும்பத்தை பத்தி என்ன நினைப்பாங்க 306 00:28:48,840 --> 00:28:50,960 வருங்கால மருமகளை மரத்துக்கு மணக்கறதை பத்தி 307 00:28:52,600 --> 00:28:54,960 இந்த மாதிரி விஷயத்தாலே பேரு கெட்டுடுமே, 308 00:28:55,040 --> 00:28:56,680 எப்படியாவது பேப்பரில் வந்திட்டா. 309 00:28:59,480 --> 00:29:00,600 உனக்கு என்ன வேணும்? 310 00:29:01,720 --> 00:29:04,840 என் வேலையை செய்ய விடுங்க, எல்லாருக்கும் அது சந்தோஷமா இருக்கும் 311 00:29:05,400 --> 00:29:06,840 குறிப்பா உங்க இங்கிலாந்து சொந்தகாரங்களுக்கு. 312 00:29:10,120 --> 00:29:11,920 கரண் கல்யாணத்துக்கு வர கூடாது. 313 00:29:15,480 --> 00:29:17,040 சரி, அவர் வர மாட்டார். 314 00:29:19,120 --> 00:29:22,160 ஆனா, எனக்கு ஃபுல் பேமெண்ட் முன்கூட்டியே வரணும். 315 00:29:35,040 --> 00:29:37,400 நீ இன்னும் ஸ்கூலுக்கு போகலை? நல்லாதானே இருக்க? 316 00:29:39,640 --> 00:29:43,280 அந்த கேமிரா ஆஃபிஸ்சுக்காக இல்லை. 317 00:29:44,560 --> 00:29:45,760 கரணை வேவு பார்க்க வாங்கிருகீங்க. 318 00:29:48,640 --> 00:29:49,720 நான் கரணை தான் வேவு பார்த்தேன். 319 00:29:51,400 --> 00:29:52,480 அவன் என்ன செஞ்சான்? 320 00:29:53,280 --> 00:29:54,640 மோசமான, அசிங்கம் பிடிச்சவன். 321 00:29:55,440 --> 00:29:57,440 அப்பா, ப்ளீஸ். 322 00:29:57,960 --> 00:29:59,600 நீங்க செஞ்சது தான் அசிங்கம். 323 00:30:00,080 --> 00:30:02,920 அவர் பெட் ரூமுக்குள்ள போயிருக்கீங்க. அவர் தனிப்பட்ட வாழ்க்கைல ஏன் நுழைஞ்சீங்க? 324 00:30:03,000 --> 00:30:04,120 உனக்கு புரியாது. 325 00:30:04,800 --> 00:30:06,040 உன்னை பாதுகாக்க அப்படி செஞ்சோம் மிட். 326 00:30:06,360 --> 00:30:07,240 என்ன பாதுகாக்கவா? 327 00:30:07,840 --> 00:30:08,840 அவன் ஒரு கே. 328 00:30:10,320 --> 00:30:12,880 சொல்லப்போனா, இந்த டெல்லிலே இப்படிபட்ட சிலராலதான் பாதுகாப்பா இருக்கேன். 329 00:30:15,600 --> 00:30:19,360 அப்பா பெரிய தப்பு பண்ணிட்டீங்க. கேயா இருக்கிறதுல என்ன தப்பு? 330 00:30:19,800 --> 00:30:20,840 அது இயற்கை 331 00:30:21,720 --> 00:30:25,640 அப்படி பிறந்துட்டு மறைச்சு வாழ்றது எவ்வளவு கஷ்டம்னு யோசிங்க, 332 00:30:26,400 --> 00:30:27,920 அந்த மாதிரி வாழ்க்கையை நினைச்சு பாருங்க? 333 00:30:36,680 --> 00:30:39,440 அப்பா, அது அருவெறுப்பானது இல்லப்பா. 334 00:30:40,320 --> 00:30:41,880 யாரே பிடிக்குதோ அவங்களை காதலிக்கறதுல தப்பில்ல. 335 00:30:42,960 --> 00:30:44,360 நீங்க புரிஞ்சிப்பீங்கன்னு நம்பறேன் 336 00:30:55,080 --> 00:30:58,880 சாதாரணமா விந்துக்களின் எண்ணிக்கை 40-300 மில்லியங்கள் இருக்கணும். 337 00:30:59,800 --> 00:31:01,480 உங்களுக்கு 16 மில்லியன் தான் இருக்கு. 338 00:31:01,880 --> 00:31:04,840 பரவாயில்ல 10 மில்லியனுக்கும் கீழே இருந்தாத்தான் கஷ்டம். 339 00:31:11,720 --> 00:31:14,120 வீர்யமான பஞ்சாபி நானுன்னு நினைச்சது தப்பு. 340 00:31:38,160 --> 00:31:39,680 ஏதாச்சும் வேணுமா? 341 00:31:42,400 --> 00:31:43,840 நான் டாக்டர் பாண்டேயை பார்த்து பேசினேன். 342 00:31:45,200 --> 00:31:46,680 கவலை பட ஒண்ணும் இல்லேன்னு சொன்னார். 343 00:31:48,080 --> 00:31:49,280 நான் கவலை படலயே. 344 00:31:50,160 --> 00:31:52,080 சரி, அவர் சில சப்ளிமென்ட்ஸ் குடுத்திருக்காரு. 345 00:31:52,520 --> 00:31:55,880 ஏற்கெனவே டாக்டர்.பன்ஸல் குடுத்ததை சாப்பிடறேனே? 346 00:31:55,960 --> 00:31:59,120 இது இயற்கையானது, வேகமா ஊக்குவிக்கும்.. 347 00:32:07,320 --> 00:32:08,160 நீ ஓகேவா? 348 00:32:10,920 --> 00:32:13,360 யா. நான் ஓகே! 349 00:32:17,880 --> 00:32:19,960 -வேற ஏதாவது? -ஒண்ணும் இல்லே. 350 00:32:20,040 --> 00:32:22,280 -கழுத்தை வெட்டிக்கவா? முடியும். -வேண்டாமே. 351 00:32:40,680 --> 00:32:42,120 -ஹை. -ஹை, 352 00:32:42,200 --> 00:32:43,720 ரொம்ப தேங்க்ஸ் மா... 353 00:32:43,800 --> 00:32:46,160 நீ லூசா? நான் கிளம்பணும்.. பை 354 00:33:22,720 --> 00:33:23,840 யாரு அங்கே? யெஸ்? 355 00:33:24,760 --> 00:33:26,600 உன் சாமானை பேக் பண்ணிட்டு இடத்தை காலி பண்ணு. 356 00:33:27,360 --> 00:33:28,760 கேமிராவை நீங்க வெச்சீங்களா? இல்ல அவரா? 357 00:33:29,080 --> 00:33:31,080 நீ வெறும் சாமானை பேக் பண்ணிட்டு இங்க இருந்து, கெளம்பு. 358 00:33:35,360 --> 00:33:36,800 பேக் பண்ணிட்டு போகத்தான் வந்தேன் 359 00:33:38,760 --> 00:33:39,880 ஆனா, இப்ப.. 360 00:33:40,880 --> 00:33:41,880 **** யூ 361 00:33:42,960 --> 00:33:45,480 சட்டபடி இன்னும் ஒரு மாசத்துக்கு வெளியேத்த முடியாது. ஆனத செஞ்சுக்கோங்க. 362 00:33:45,760 --> 00:33:47,920 சட்டம் பேசறீங்களா? நானும் பேசுவேன். 363 00:33:48,000 --> 00:33:49,760 உங்களை கோர்ட்டுக்கு இழுக்க போறேன். 364 00:33:51,120 --> 00:33:52,280 நீங்க இங்கேர்ந்து கிளம்புங்க. 365 00:33:53,280 --> 00:33:54,120 முதல்ல இங்கேர்ந்து கிளம்புங்க. 366 00:33:54,440 --> 00:33:55,320 இந்த மிரட்ற வேலைலாம் வச்சிக்காதே. 367 00:33:55,400 --> 00:33:56,840 கெளம்புங்கனு சொல்லிட்டேன்.. 368 00:33:56,920 --> 00:33:58,680 என் ப்ரைவஸில்லே இதுவரைக்கும் அத்து மீறினது போதாதா? 369 00:34:00,640 --> 00:34:03,040 தயவு செய்து வெளியே போங்க. ப்ளீஸ் 370 00:34:16,440 --> 00:34:17,840 இன்னிக்கி எப்படி இருக்கீங்க? 371 00:34:18,960 --> 00:34:20,000 க்ரேட். 372 00:34:20,640 --> 00:34:25,800 நல்லாயிருக்கு, திறந்தவெளி, என்னோட முதல் கணவனை தேர்ந்தெடுக்க போறேன். 373 00:34:28,120 --> 00:34:30,320 மரத்தை கல்யாணம் செய்துக்க போறேன், நம்புங்க. 374 00:34:31,160 --> 00:34:33,080 இது நல்ல ஹேண்ட்ஸம்மா இருக்குலா? 375 00:34:34,360 --> 00:34:36,160 கொஞ்சம் பைபோலார் மாதிரி இருக்கு 376 00:34:36,600 --> 00:34:40,520 சரி, அப்ப இது? இது ரொம்ப ரொமாண்டிக்கா இருக்குல்லே 377 00:34:40,680 --> 00:34:42,640 -இணைபிரியா காதலர்கள் மாதிரி இருக்கீங்க.. -ஆமாம். 378 00:34:43,480 --> 00:34:44,760 முடிவு செஞ்சாச்சு, சரியா. 379 00:34:46,640 --> 00:34:48,440 அங்க பாரு, அங்க நேரா. 380 00:34:48,520 --> 00:34:50,520 -அந்த மரமா? -ஆமா, அது தான். 381 00:34:50,600 --> 00:34:52,880 -நாம சரியானதை கண்டுபிடிச்சிட்டோம். -நாம சரியானதை கண்டுபிடிச்சிட்டோம். 382 00:34:52,960 --> 00:34:55,480 அதுகிட்ட ப்ரபோஸ் செய்ய போறேன், என்னை ஆசீர்வதம் பண்ணு. 383 00:34:55,960 --> 00:34:58,000 இது கேனத்தனாமா இல்லே. 384 00:35:22,840 --> 00:35:25,640 அடுத்த கல்யாணத்துக்குள்ள மரத்துக்கு டிவோர்ஸ் கிடைசிடுமா இல்லே.. 385 00:35:25,920 --> 00:35:27,640 நீ வேற கோவத்தை கிளப்பாதே 386 00:35:27,760 --> 00:35:30,640 மாப்பிள்ளை வந்தாச்சு. அவர் பேரு என்ன? 387 00:35:30,680 --> 00:35:31,560 நிகில். 388 00:35:32,160 --> 00:35:33,000 நிகில்.....? 389 00:35:33,080 --> 00:35:34,200 ஸ்வரூப், கபீர். 390 00:35:35,440 --> 00:35:36,480 பயணம் செய்ராங்க. 391 00:35:36,560 --> 00:35:38,840 -ஹை நிகில். -கபீர். ஹை, உங்களை சந்திப்பதில மகிழ்ச்சி. 392 00:35:38,920 --> 00:35:39,760 நிகில் இது தாரா. 393 00:35:39,840 --> 00:35:40,640 -ஹை -தாரா ,ஹை உங்களை சந்திச்சதுல மகிழ்ச்சி. 394 00:35:41,400 --> 00:35:42,360 எப்படி இருக்கீங்க? 395 00:35:42,440 --> 00:35:45,440 நல்லாயிருக்கேன், வீட்டுக்கு வந்தாலே ஹாப்பிதான் 396 00:35:45,840 --> 00:35:48,400 புரியுது, ரொம்ப உற்சாகமாயிருக்கும். 397 00:35:48,680 --> 00:35:49,600 சூப்பர் சந்தோஷம். 398 00:35:49,640 --> 00:35:51,200 எனக்கு கல்யாணம். பதட்டபடாதீங்க. ரிலேக்ஸ்டா இருங்க.. 399 00:35:51,320 --> 00:35:52,480 இல்ல, நல்லாயிருக்கேன். 400 00:35:52,560 --> 00:35:55,480 சரி, உங்களை பத்தி சொல்லுங்க. உங்க ரெண்டுப்பேருக்கும்- 401 00:35:55,680 --> 00:35:57,400 நிறைய விஷயம் ஒத்துபோகுமில்ல. அதாவது 402 00:35:57,480 --> 00:36:00,320 நீங்க கேட்டது ரொம்ப சரி, நிறைய பொது விஷயங்கள். 403 00:36:01,880 --> 00:36:04,160 ரெண்டு பேருக்கும் தாய் ஃபுட் பிடிக்கும், துலா ராசிக்காரங்க 404 00:36:04,880 --> 00:36:07,920 குளிரு பிடிக்கும். லண்டன் ரொம்ப பிடிக்கும். 405 00:36:08,000 --> 00:36:09,760 நிறைய விஷயம் ஒத்துபோகுதே. 406 00:36:10,040 --> 00:36:12,400 கடினமான உழைப்பாளிகள். 407 00:36:12,480 --> 00:36:14,320 நான் டாக்டர், அவள் ஒரு பேங்கர். 408 00:36:15,280 --> 00:36:16,920 ரெண்டு பேரொட ஃப்ரெண்ட்சும் ஒண்ணுத்தான். 409 00:36:17,160 --> 00:36:18,160 -வாவ். -அப்றம். 410 00:36:18,200 --> 00:36:20,640 -அவங்க நாளைக்கு வர்றாங்க இல்லே. -நாளைக்கா? 411 00:36:21,560 --> 00:36:22,400 எக்ஸைடிங்க்! 412 00:36:22,480 --> 00:36:23,640 -ஆமா -ஆமா 413 00:36:24,560 --> 00:36:25,400 முடிஞ்சிடுச்சா? 414 00:36:28,840 --> 00:36:30,160 -முடிஞ்சிடுச்சு. -தேங்ஸ் 415 00:36:32,280 --> 00:36:35,560 ஹை களைப்பா இல்லே? 416 00:36:35,640 --> 00:36:39,040 ஆமா கொஞ்சம், உன்னை பாக்கணும் போல் இருந்திச்சு 417 00:36:40,440 --> 00:36:41,400 அப்புறம்? 418 00:36:41,920 --> 00:36:44,520 இது என்ன இடம்? நாம ஏன் இங்கே இருக்கோம்? ரொம்ப நல்லாயிருக்கு. 419 00:36:44,600 --> 00:36:45,680 அது... 420 00:36:47,360 --> 00:36:49,760 உனக்காக ஒரு சின்ன பூஜை செய்ய போறேன். 421 00:36:51,480 --> 00:36:52,320 என்னது? 422 00:36:53,640 --> 00:36:54,480 அதாவது... 423 00:37:00,880 --> 00:37:01,680 அவன் கிட்ட அவ சொல்லிட்டா. 424 00:37:02,840 --> 00:37:03,640 அவன் என்ன சொன்னான் 425 00:37:08,120 --> 00:37:09,520 செம்ம காண்டாயிட்டான்.. 426 00:37:09,600 --> 00:37:11,960 உன் அம்மா அப்பா விரும்பினாங்க, அவங்க சந்தோஷத்துக்காக. 427 00:37:12,040 --> 00:37:12,880 தாங்கலே. 428 00:37:12,960 --> 00:37:14,160 நீ என்னை கல்யாணம் பண்ணிக்கப் போறே. என் பெற்றொர்களை இல்லே. 429 00:37:14,320 --> 00:37:15,640 அடுத்த கல்யாணமும் புட்டுகிச்சு. உனக்கு புரியல நிகில். 430 00:37:15,760 --> 00:37:17,520 அவங்களுக்கு இது முக்கியம். கடவுளே! நீ மரத்தை கல்யாணம் பண்ணிக்க போறே! 431 00:37:19,080 --> 00:37:20,920 கீதாஞ்சலி நீ நல்லாயிருக்கேல்ல எல்லாம் சரியாத்தானே இருக்கு? 432 00:37:21,000 --> 00:37:24,040 எனக்கு புரியுது, வினோதமானது தான். 433 00:37:24,600 --> 00:37:26,760 ஆனா ஏதாவது ஒரு சின்ன விஷயத்தால, 434 00:37:26,840 --> 00:37:29,400 தப்பாகிடுச்சுன்னா, என்னால தாங்க முடியாது. 435 00:37:30,200 --> 00:37:31,520 ஐ லவ் யூ. 436 00:37:31,680 --> 00:37:33,440 ஐ லவ் யூ, டூ. ஆனா அது இல்ல பாயிண்ட். 437 00:37:33,920 --> 00:37:35,800 உங்கிட்ட தான் பேசிகிட்டு இருக்கேன்னா, தெரியல. 438 00:37:35,880 --> 00:37:36,760 வேற யார் கிட்டயோ பேசற மாதிரி இருக்கு. 439 00:37:37,840 --> 00:37:39,760 நீ ஒரு ஆதிகால பாரம்பரியத்தை நிகழ்த்தப்போற.. 440 00:37:39,840 --> 00:37:41,480 பின் நோக்கி போகிற மாதிரி இருக்கு, என்னால ஒத்துக்க முடியாது. 441 00:37:41,560 --> 00:37:43,880 என்னால புரிசிக்க முடியல இதுல என்ன இருக்கு, 442 00:37:44,280 --> 00:37:46,000 ஒரு சின்ன விசேஷம், அவ்வளவுதான் 443 00:37:46,080 --> 00:37:48,160 உனக்கு இது புரியலேன்னா, நீ என்ன புரிஞ்சிக்கலைன்னு அர்த்தம். 444 00:37:48,840 --> 00:37:52,320 இது நான் இல்ல, நான் இப்படி எல்லாம் செய்ய மாட்டேன். அப்படியில்ல... 445 00:37:52,640 --> 00:37:53,600 உனக்கு தெரியுமில்ல 446 00:37:55,120 --> 00:37:57,480 இது சரிதான்னு நினைக்கிறவளோட என்னால எப்படி வாழ முடியும்? 447 00:37:57,560 --> 00:37:58,520 அப்படியில்லே 448 00:37:59,680 --> 00:38:01,120 இப்படியிருந்தா நாம் எந்த மாதிரி குழந்தைகளை வளர்க்கறது? 449 00:38:08,960 --> 00:38:11,960 நில்லு. ஓகே, சாரி, சாரி. ஓகேயா? 450 00:38:12,040 --> 00:38:15,160 சாரிப்பா, நீ சொன்னது சரி. 451 00:38:15,360 --> 00:38:17,320 நாம அதை கேன்ஸல் செய்துடலாம். 452 00:38:20,680 --> 00:38:21,840 என்னை மன்னிச்சிடுங்க. 453 00:38:25,080 --> 00:38:26,640 -சரி, நாம நல்லாயிருப்போம். -ஆமா. 454 00:38:26,960 --> 00:38:29,160 நாம ஓகே, ஓகே. 455 00:38:31,480 --> 00:38:33,520 -ஐ லவ் யூ -ஐ லவ் யூ டூ 456 00:38:37,880 --> 00:38:40,880 ஆதில், நாம இந்த மார்கெட் அனாலிஸ்ஸே பார்த்திட்டோம். 457 00:38:41,840 --> 00:38:43,400 இதில்லே பயப்படற மாதிரி ஒண்ணும் இல்ல. 458 00:38:44,320 --> 00:38:48,120 நாம் ஒரு ஐபிஓ-வை ஆரம்பிச்சிருக்கோம். ஷேர்மார்கெட்டுல விலை மாறுபடலாம். 459 00:38:48,200 --> 00:38:51,320 நாம சும்மா மார்கெட்ட நம்பியே இருக்க முடியாது இல்லையா, மிஸ்டர். கோயல் 460 00:38:52,680 --> 00:38:56,040 அதை சார்ந்தே இருக்க முடியாது. ஆனா பொறுத்திருந்து பார்ப்போம். 461 00:38:59,680 --> 00:39:02,080 சாரி, தீப்தி, என்ன செய்யிறே? 462 00:39:02,640 --> 00:39:05,920 குறுகிட்டதுக்கு மன்னியுங்க சர், மேடம் சொல்லியிருகாங்க. 463 00:39:06,280 --> 00:39:08,640 இந்த பொடியை தண்ணியில கலந்து குடுக்கணும். 464 00:39:08,680 --> 00:39:10,000 -எல்லாம் ஓகே தானே? -தேங்க் யூ. 465 00:39:10,120 --> 00:39:11,280 -வெல்கம் சர். -தேங்க் யூ தீப்தி. 466 00:39:11,440 --> 00:39:12,520 ஆமா. ஆமா. 467 00:39:12,760 --> 00:39:15,280 ஏதோ இயற்கை வைத்தியம், என் மனைவி எனக்கு குடுக்குறா. 468 00:39:15,520 --> 00:39:16,680 உடம்பு சரியில்லியா? 469 00:39:17,000 --> 00:39:19,800 இல்லை, இது ஏதோ, ஆயுர்வேத மருந்து. 470 00:39:20,000 --> 00:39:23,680 ஓகே நாம பேசினபடி, என்னோட டீம் இங்க வரும், 471 00:39:23,800 --> 00:39:25,480 எல்லாத்துக்கும் ஒரு விளக்கம் குடுப்போம். 472 00:39:25,560 --> 00:39:27,840 உங்க டீமிற்கு என்ன சொல்ல வர்றேன்னு புரியும். 473 00:39:28,600 --> 00:39:30,760 வர்ற வாரத்தில ஸ்டாக் விலை மேல ஏறும். 474 00:39:31,080 --> 00:39:33,480 இந்த விஷயமும் ஒரு முடிவுக்கு வரும். 475 00:39:49,800 --> 00:39:51,200 நான் வரலாமா? 476 00:39:53,480 --> 00:39:54,880 அவளுக்கு மஞ்சள் காமாலையா? 477 00:39:58,920 --> 00:39:59,760 நல்லாயிருக்கு. 478 00:40:04,200 --> 00:40:05,080 உனக்கு என்ன வேணும்? 479 00:40:06,120 --> 00:40:07,080 எனக்கு என்ன வேணுமா? 480 00:40:12,880 --> 00:40:14,160 ரொம்ப குழப்பமா இருக்கு ஃபைஸா. 481 00:40:16,680 --> 00:40:17,840 நான் இன்னமும், 482 00:40:23,400 --> 00:40:26,640 எனக்கு இங்க வரணும்ன்னு இருக்கு, உன்னை பார்க்கணும்னு... 483 00:40:32,320 --> 00:40:33,800 என்னை பார்க்க விரும்பறேன்னு அவளுக்கு தெரியுமா. 484 00:40:35,960 --> 00:40:37,600 என்னால அவகிட்ட இப்படியெல்லாம் பேச முடியாது, 485 00:40:40,000 --> 00:40:43,080 ஆதில் நான் உன் கூட சேர்ந்து இருக்க முடியாது. 486 00:40:44,160 --> 00:40:45,160 இப்ப என்னால முடியாது. 487 00:40:47,920 --> 00:40:49,640 ஃபைஸா உனக்கு என்ன வேணும்? 488 00:40:51,000 --> 00:40:52,040 அவளை விட்டுட்டு வந்திடடுமா? 489 00:40:55,120 --> 00:40:57,160 நீ என்ன நினைக்கிறயோ அதை செய். 490 00:40:59,400 --> 00:41:00,400 எனக்கு இங்கதான் இருக்கணும். 491 00:41:02,120 --> 00:41:03,160 அதான் எனக்கு வேணும். 492 00:41:11,160 --> 00:41:12,680 சரி, ஆனா எனக்கு நீ வேண்டாம். 493 00:41:16,560 --> 00:41:17,680 நீ வெளியே போ. 494 00:41:34,360 --> 00:41:35,600 ஒண்ணு செய்யலாமா, நாம கோவாக்கு போகலாம். 495 00:41:35,640 --> 00:41:37,040 ஆதிலோட 30வது பிறந்த நாள். கோவாவெல்லாம் வேண்டாம். 496 00:41:37,120 --> 00:41:39,880 -சரி அப்ப நாம க்ராபிக்கு போலாம். -முடியவே முடியாது 497 00:41:39,960 --> 00:41:42,320 ஆமா, க்ராபி, க்ராபி! 498 00:41:42,400 --> 00:41:44,800 என் வாழ்கையில திரும்ப அங்க போக மாட்டேன். 499 00:41:47,040 --> 00:41:48,200 அங்க என்ன ஆச்சு தெரியுமா? 500 00:41:48,960 --> 00:41:52,360 செம மட்டை, நிச்சியதார்த்த மோதிரத்தை தொலைச்சிட்டான். 501 00:41:53,000 --> 00:41:55,440 நைட் முழுக்க பீச்சுல வைரத்தை தேடினான். 502 00:41:55,520 --> 00:41:57,640 -பாவம் ஆதில். -நடாஷா நொந்துட்டா. 503 00:41:58,680 --> 00:42:00,360 ஆனா, எனக்கு பிடிச்சிருந்தது. தெரியுமா? 504 00:42:01,160 --> 00:42:03,840 நான் உங்க கிட்ட சொல்லலை அதை நான் தான் தூக்கி போட்டேன் 505 00:42:04,320 --> 00:42:06,200 ஆஹா, அப்படி போடு. 506 00:42:06,640 --> 00:42:07,760 டோன்ட் பி மீன் 507 00:42:07,840 --> 00:42:08,880 இல்ல, ப்ளீஸ் வருண். 508 00:42:08,960 --> 00:42:12,120 நம்ம கூட இப்ப அழகான தாரா இருக்காங்க 509 00:42:12,160 --> 00:42:13,680 அவங்களுக்கு பதிலா.. 510 00:42:14,200 --> 00:42:15,640 -நிச்சயமா. -உண்மை. 511 00:42:16,640 --> 00:42:17,480 -ஆமா -ஆமா? 512 00:42:17,560 --> 00:42:18,400 -ஆமா -ஆமா? 513 00:42:18,480 --> 00:42:20,880 -ஆல் ரைட், நம்ம தாராவுக்காக. -தாரா 514 00:42:20,960 --> 00:42:22,480 -தாராவுகாக! -தாரா! 515 00:42:22,560 --> 00:42:23,400 தாராவுக்கு... 516 00:42:30,640 --> 00:42:32,680 அவ ரொம்ப மாறிட்டா. 517 00:42:34,080 --> 00:42:38,960 அவ எவ்வளவு ஸ்வீட்டா இருப்பா தெரியுமா. சூப்பர் சிம்பிள். 518 00:42:40,600 --> 00:42:43,640 வெளிய பார்க்க கரடு முரடு, ஆனா மென்மை. 519 00:42:45,520 --> 00:42:49,640 இப்ப, தலயிலிருந்து கால்வரைக்கும் ப்ராண்ட் தான், ஸ்டையில் தான். 520 00:42:51,120 --> 00:42:53,440 சும்மா தகதகன்னு, கடினமாயிட்டா. 521 00:42:55,880 --> 00:42:56,880 ஒரு வைரம் மாதிரி. 522 00:43:00,160 --> 00:43:03,880 ஆதிலுக்கு அவகூட அட்ஜெஸ்ட் செய்ய கஷ்டமாயிருக்குனு நான் நினைக்கிறேன். 523 00:43:05,280 --> 00:43:09,920 நான் அவனை பார்த்தேன், கொஞ்சம் விலகின மாதிரி இருக்கான். 524 00:43:12,520 --> 00:43:13,360 நிஜம்மாவா? 525 00:43:14,600 --> 00:43:15,600 ஆமா. 526 00:43:16,120 --> 00:43:17,480 அவன் என்னை கேட்டான், அவளை விட்டுடட்டுமான்னு? 527 00:43:18,600 --> 00:43:21,120 நீ அவன் கேள்விக்கு எதுக்கு பதில் சொல்லணும். 528 00:43:22,200 --> 00:43:24,440 அதே தான் நான் அவங்கிட்ட சொன்னேன். 529 00:43:26,120 --> 00:43:27,040 முடிஞ்சி போயிடுச்சுன்னு சொல்லிட்டேன். 530 00:43:31,080 --> 00:43:34,000 ஆனா, அவன் என்னை நிஜம்மா லவ் செய்யறான் தெரியுமா? 531 00:43:36,120 --> 00:43:39,400 நீ செஞ்சது தான் சரி, முடிஞ்சி போன ஒண்ணு. 532 00:43:45,480 --> 00:43:46,520 இப்ப எப்படி உணர்ற? 533 00:43:59,920 --> 00:44:03,080 உன்னோட டைம் முடிய இன்னும் 5 நிமிஷம் தான் இருக்கு ஃபைஸா. 534 00:44:12,120 --> 00:44:13,000 எனக்கு 535 00:44:16,600 --> 00:44:17,960 அவள நான் ரொம்ப காயப்படுத்திட்டேன். 536 00:44:18,640 --> 00:44:20,880 நான் ஒரு கேவலமான, மோசமான ஃப்ரெண்ட் 537 00:44:25,240 --> 00:44:28,760 அவள் எங்கூட பேசவேயில்ல, ரொம்ப வருத்தமாயிருக்கு. 538 00:44:47,520 --> 00:44:48,480 அந்த நாய கோர்ட்டுக்கு இழுக்க போறேன். 539 00:44:49,320 --> 00:44:53,400 அந்த வீட்டுலயே இருந்து அவனுக்கு பாடம் கத்து தரபோறேன். 540 00:44:55,040 --> 00:44:56,360 போலீஸை? 541 00:44:58,280 --> 00:44:59,120 அவங்களுக்கு என்ன? 542 00:45:00,680 --> 00:45:03,280 அங்க நடந்த முழு விவரமும் தெரியணும் கரண். 543 00:45:04,120 --> 00:45:05,400 உன் உடம்புல காயங்கள் இருந்துச்சு. 544 00:45:12,480 --> 00:45:13,840 என் கிட்ட மனசுவிட்டு பேசு கரண். 545 00:45:22,120 --> 00:45:23,080 சொல்றதுக்கு ஒண்ணும் இல்லே. 546 00:45:24,560 --> 00:45:27,480 பரவாயில்ல, நாம மட்டும் தானே இருக்கோம். நீ சொல்லு. 547 00:45:29,440 --> 00:45:31,560 உனக்கு நடந்ததுக்கு சட்டத்தோட உதவியை நாடலாம். 548 00:45:31,920 --> 00:45:34,560 ♠போலீஸ் அராஜகம் ஒண்ணும் நமக்கு புதுசில்லே. 549 00:45:34,640 --> 00:45:36,040 நிறைய வழிமுறைகள் இருக்கு. நீ வேண்டாம்ன்னு 550 00:45:36,120 --> 00:45:40,240 ஒண்ணுமில்லேன்னு சொல்லிட்டேன்ல்லே, நான் சொன்னதை மட்டும் செய்யறீங்களா? 551 00:45:48,320 --> 00:45:49,480 கோவமா கத்தினதுக்கு சாரி. 552 00:45:56,200 --> 00:45:59,920 பரவாயில்ல, கொஞ்சம் கஷ்டமான நேரம். 553 00:46:01,280 --> 00:46:02,200 நம்ம ரெண்டுபேருக்குமே.. 554 00:46:04,160 --> 00:46:06,560 ஆமா, நல்ல வேளை நீ ஜெயிலுக்கு போகல. 555 00:46:08,120 --> 00:46:09,920 நல்ல வேளை உன் ஃப்ரெண்டு உன் புருஷன் கூட படுக்கலை 556 00:46:12,960 --> 00:46:14,640 உனக்கு புருஷன்னு ஒருத்தன் இருக்கான். 557 00:46:31,440 --> 00:46:33,440 ஏய் அழாதே. 558 00:46:43,840 --> 00:46:45,200 எல்லாம் சரியாயிடும். 559 00:46:48,600 --> 00:46:50,920 என்னால முடியலை தாரா. 560 00:46:52,320 --> 00:46:54,240 ரொம்ப சோர்ந்து போயிட்டேன். 561 00:46:55,000 --> 00:46:56,560 நான் என்னத்தான் செய்ய? 562 00:46:59,640 --> 00:47:03,720 ரொம்ப தனியாக உணர்றேன். யாரன்னு நான் தேட? 563 00:47:16,280 --> 00:47:18,400 பாட்டியா நான் அப்பவே சொன்னேன், இவரு.. 564 00:47:21,800 --> 00:47:24,320 லோன் வாங்கினா திருப்பி குடுக்கணுமில்லே? 565 00:47:24,960 --> 00:47:27,600 ஒவ்வொரு மாசமுமே சர்ப்ரைஸ்ன்னா என்னதான் செய்ய? 566 00:47:27,880 --> 00:47:29,560 நீங்க சொல்றது சரிதான் மிஸ்டர் ஜோஹாரி. 567 00:47:30,280 --> 00:47:32,760 பிஸினெஸ் கொஞ்சம் மேல வரட்டும். முதல்ல உங்க பணத்தை திருப்பி தாரேன் 568 00:47:33,440 --> 00:47:34,280 வாப்பா, தம்பி. 569 00:47:42,360 --> 00:47:45,720 வந்தவங்களுக்கு முதல்ல குடு. போடா வெளிய. 570 00:47:56,520 --> 00:47:57,480 ஒண்ணு வேணா செய்யலாம். 571 00:47:59,880 --> 00:48:01,640 என்னை உங்களோட கம்பெனியில 10% பார்ட்னராக்கிடுங்க, 572 00:48:01,720 --> 00:48:02,920 லோனை பத்தி மறந்திடுறேன். 573 00:48:05,480 --> 00:48:09,800 இல்ல, இல்லே, அது சாத்தியமில்லேன்னு நினைகிறேன்- 574 00:48:09,880 --> 00:48:11,760 -நீங்க யோசிச்சு சொல்லுங்க.. -ஒரு நிமிஷம் என்ன டீல்? 575 00:48:13,800 --> 00:48:14,760 என்ன டீல்? 576 00:48:19,200 --> 00:48:22,680 பாரு, எனக்கு கல்யாணத்தை பத்தி எல்லாம் ஒண்ணும் தெரியாது 577 00:48:23,480 --> 00:48:26,440 நான் சைலெண்ட் பார்ட்னெரா இருக்கேன். என்ன சொல்றே பாட்டியா? 578 00:48:28,080 --> 00:48:29,840 கணக்கு வழக்கை சரியா காட்டுங்க. 579 00:48:30,640 --> 00:48:34,520 மிச்சத்தை அப்புறம் பார்க்கலாம், என்ன சொல்றீங்க? 580 00:48:38,240 --> 00:48:39,080 டன். 581 00:48:42,080 --> 00:48:43,040 டீல் 582 00:48:44,880 --> 00:48:45,720 தேங்க் யூ. 583 00:48:48,440 --> 00:48:50,600 கடன் வாங்கிறதை கையோட நிறுத்தணும் கரண். 584 00:48:51,080 --> 00:48:52,160 அது முடிஞ்சு போன கதை. 585 00:48:52,440 --> 00:48:55,760 நீங்க இப்ப சரியான ஆள் கிட்ட வந்திருகீங்க. அவன் செம கெத்து. 586 00:48:56,200 --> 00:48:58,160 ஆதில்? நீ ஆதில் கிட்ட என்ன சொல்லப்போறே? 587 00:48:59,640 --> 00:49:02,440 -நான் பார்த்துக்கறேன். -இதை கொண்டாட ஏதாவது குடிக்கலாம். 588 00:49:03,120 --> 00:49:03,960 பாட்டியா, இது தேவையா? 589 00:49:04,040 --> 00:49:07,000 இது தான் நல்ல நேரம் நமக்கு இன்னொரு ஹார்ட் அட்டாக் உனக்கு வரணுமா? 590 00:49:07,920 --> 00:49:09,160 சரி, ஜூஸை குடிப்போம். 591 00:49:12,560 --> 00:49:14,360 ஓகே, சில்லறையை நீங்களே வெச்சுகுங்க. 592 00:49:18,960 --> 00:49:19,800 நாம பேசலாமா? 593 00:49:19,880 --> 00:49:20,960 மாச கடைசி வரைக்கும் இருக்க எனக்கு உரிமை இருக்கு. 594 00:49:21,040 --> 00:49:22,720 சொல்றதை கேளு, ப்ளீஸ் சாரி சொல்ல விரும்பறேன். 595 00:49:26,320 --> 00:49:27,320 சாரி? 596 00:49:28,040 --> 00:49:28,960 இப்பவா? 597 00:49:29,920 --> 00:49:31,480 ஏன்னா, உங்களுக்கு எதிரா கேஸ் போட்டிருக்கேன்ல்லே 598 00:49:33,200 --> 00:49:34,480 நான் உதவாகாரன். 599 00:49:35,480 --> 00:49:36,640 என்னால ஒண்ணும் செய்ய முடியலை. 600 00:49:37,040 --> 00:49:38,080 சரி. 601 00:49:39,000 --> 00:49:40,160 பாருப்பா, எனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு. 602 00:49:41,120 --> 00:49:42,360 அது ஒரு பெரிய பொறுப்பு. 603 00:49:44,000 --> 00:49:46,800 எல்லாரும் உன்னை மாதிரி கிடையாது. 604 00:49:47,120 --> 00:49:47,960 என்னது? 605 00:49:48,640 --> 00:49:50,000 இல்ல, "உன்னை மாதிரி"ன்றதுக்க என்ன அர்த்தம்? 606 00:49:51,880 --> 00:49:52,960 நீ தைரியமானவன். 607 00:49:55,000 --> 00:49:56,280 எதையும் சந்திக்கிற தைரியம் இருக்கு. 608 00:49:57,320 --> 00:49:58,360 அதை பார்த்து பொறாமையா இருக்கு. 609 00:50:01,240 --> 00:50:03,640 வாழ்க்கை முழுக்க சிலர் அவங்க யாருங்கறதை மறைச்சு மறைச்சே வாழறாங்க 610 00:50:08,360 --> 00:50:09,240 வாழ்த்துக்கள். 611 00:50:26,720 --> 00:50:29,080 இங்க இருக்கறவங்களை பயம்தான் ஆட்சி செய்யுது.... 612 00:50:33,240 --> 00:50:36,240 இன்னொருத்தர்கிட்ட நம்மள பாத்துடுவோமோங்கிற பயம் 613 00:50:38,600 --> 00:50:39,840 அன்புள்ள தாரா, பொருள்: ஷிபானி பாக்சியின் ராஜினாமா. 614 00:50:39,920 --> 00:50:41,440 நான் ராஜினாமா செய்கிறேன் என்பதை உங்களுக்கு முறையாக தெரிவிக்கிறேன். 615 00:50:41,840 --> 00:50:43,600 நம்ம அடையாளத்தை தொலைச்சிடுவோம்கிற பயம் 616 00:50:48,480 --> 00:50:49,960 நிரந்தரமா தொலைஞ்சிடுவோம்ங்கிற பயம் 617 00:50:52,080 --> 00:50:52,920 யெஸ்? 618 00:50:59,080 --> 00:51:03,720 திடீர்னு ஒரு வெளியாளா தெரிஞ்சிடுவோமோங்கிற பயம் 619 00:51:05,240 --> 00:51:06,560 பயம் சில சமயங்கள்ல தைரியத்தை கொடுக்கும். 620 00:51:09,120 --> 00:51:13,000 சாரி சார், நான் திருடியில்ல. 621 00:51:22,280 --> 00:51:23,680 ஐ லவ் மேட் இன் ஹெவென். 622 00:51:26,440 --> 00:51:30,000 பயம் சில சமயங்கள்ல நம்பிக்கைகளை அசைச்சு பாக்கும். 623 00:51:32,600 --> 00:51:33,960 நிகிலுக்கு அவன் கல்யாணம் பண்ணிக்கப்போற 624 00:51:34,040 --> 00:51:35,800 பொண்ணு அவனை ஏமாத்துறான்னு இன்னும் தெரியாது. 625 00:51:36,440 --> 00:51:39,160 அவனோட நம்பிக்கைகள், உணர்வுகள் மதிக்கப்பட்டதா நினைக்கிறான் 626 00:51:41,560 --> 00:51:44,800 கீதாஞ்சலிக்கு குற்ற உணர்ச்சியில்லை. எல்லாம் நல்லதுக்குத்தான். 627 00:51:48,520 --> 00:51:50,800 ஃபைஸா ரொம்ப சாரி தாரா. 628 00:51:54,720 --> 00:51:56,840 கல்வி எல்லாரையும், எல்லாத்தையும் குணமாக்கிடுமா என்ன? 629 00:53:14,960 --> 00:53:17,480 சாரி, ரொம்ப சாரி.