1 00:00:33,320 --> 00:00:34,320 எங்க போயிருந்த? 2 00:00:39,960 --> 00:00:42,280 நீ ஃபைசா வீட்டுக்கு போய் அடிச்சு நொறுக்கினியா? 3 00:00:44,760 --> 00:00:46,480 உனக்கென்ன கிறுக்கா பிடிச்சிருக்கு? 4 00:00:53,080 --> 00:00:54,760 ஃபைசாவுக்கும் எனக்கும் உறவு முடிஞ்சிடுச்சு. 5 00:00:56,080 --> 00:00:57,480 நான் மன்னிப்பும் கேட்டுட்டேன். 6 00:00:58,720 --> 00:01:02,880 நீயும் ஒத்துகிட்டு நாம எல்லாம் மறந்து வாழறோம். 7 00:01:04,360 --> 00:01:05,840 இதுல உனக்கு குழந்தை வேற வேணுமா? 8 00:01:07,800 --> 00:01:10,200 உனக்கு மனநிலை சரியில்லாதப்ப அது அவசியமா? 9 00:01:11,680 --> 00:01:14,360 -நான் பைத்தியம் இல்ல. -அவ வீட்டையே நாசமாக்கிட்ட 10 00:01:14,440 --> 00:01:15,480 அவ என்னோடதை நாசமாக்கினாளே. 11 00:01:15,560 --> 00:01:16,760 அது தெரியாம செஞ்ச தப்பு. 12 00:01:18,360 --> 00:01:20,280 என் புருஷன் கூட உறவு வச்சுகறது தெரியாத தப்பில்ல. 13 00:01:20,520 --> 00:01:21,640 தெரிஞ்சே செஞ்சது. 14 00:01:22,280 --> 00:01:23,800 அவ என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட், நீ இதுல தலையிடாத. 15 00:01:23,880 --> 00:01:25,080 நான் இதுல இன்வால்வ். 16 00:01:25,640 --> 00:01:28,720 என் ஃபேமிலியும் இன்வால்வ்ட். எங்க ரெண்டு பெற்றொர்களும் நல்லா தெரிஞ்சவங்க. 17 00:01:29,080 --> 00:01:32,120 இதெல்லாம் உன்னால கொஞ்சம் கூட யோசிச்சு பாக்க முடியலைல? 18 00:01:32,600 --> 00:01:37,000 கடைசில, உன் மிடில் க்ளாஸ் புத்தியை காட்டிட்ட, இல்ல? 19 00:01:38,160 --> 00:01:40,720 இதெல்லாம் வாங்கினாலும், சொல்லிக்குடுத்தாலும் வராது. 20 00:01:40,800 --> 00:01:42,280 கல்யாணம் கட்டிக்கிட்டாலும் வராது. 21 00:01:46,520 --> 00:01:48,000 உன்னை அரெஸ்ட் பண்ணியிருப்பாங்க. 22 00:01:48,680 --> 00:01:50,200 அதையாவது யோசிச்சியா? 23 00:01:50,720 --> 00:01:53,200 அதுக்கப்புறம் நாம எல்லோரும் இன்வால்வ்ட் ஆகியிருப்போம். பப்ளிக்கா. 24 00:01:56,360 --> 00:01:59,040 அடுத்த தடவையாவது இந்த மாதிரி நடந்து நீ எங்கேர்ந்து வந்திருக்கேன்னு நிரூபிச்சிடாதே 25 00:02:53,400 --> 00:02:56,520 மேட் இன் ஹெவென் 26 00:03:21,400 --> 00:03:24,280 [முன்டொடா கோட்டை மற்றும் அரண்மனை ஜெய்பூர் சமர் வெட்ஸ் தேவ்யானி] 27 00:03:50,800 --> 00:03:52,640 அப்படியே இருங்க. நல்லது. 28 00:03:54,440 --> 00:03:58,280 ஹேய்! கேப்டன் தேவ்யானி, என் வருங்கால மருமகள். 29 00:04:01,120 --> 00:04:03,960 தாரா, தருண் என்னோட லெஹெங்காவை அனுப்பிட்டாரா? 30 00:04:04,040 --> 00:04:07,360 ஆமா, ஆனா ஃபிட்டிங் சரியா இருக்கான்னு பார்க்கணும். 31 00:04:08,400 --> 00:04:10,720 உங்களையும் குடும்பத்தோட சேர்த்து படமெடுக்கலாமா? 32 00:04:11,080 --> 00:04:13,240 ஹா, இல்ல, யூனிஃபார்மில வேணாம். 33 00:04:13,320 --> 00:04:15,240 ரொம்ப நல்லாயிருக்கும். நீங்க, உங்களை சுத்தி அவங்க 34 00:04:17,240 --> 00:04:18,520 -நிஜம்மாவா. -நீ ரொம்ப அழகாயிருக்க. 35 00:04:18,600 --> 00:04:19,840 அதனால கவலைப்படாத. 36 00:04:22,360 --> 00:04:24,920 நல்லாரும்மா, நல்லாரு. இங்க வா. 37 00:04:27,720 --> 00:04:28,560 பெர்ஃபெக்ட் 38 00:04:34,000 --> 00:04:35,240 நலங்குக்கு எல்லாம் ரெடியா? 39 00:04:35,320 --> 00:04:36,520 நலங்கு ரெடியா இருக்கு, 40 00:04:36,600 --> 00:04:39,240 கூடையெல்லாம் ரெடியா இருக்கு நாளைகுள்ள எல்லாத்தையும் ரூம்ல வச்சிடறோம். 41 00:04:39,800 --> 00:04:42,200 -அப்ப சரி, மறக்காம வெச்சிடுங்க. -ஹாய், தாரா. 42 00:04:42,560 --> 00:04:43,920 -ஹாய்! -பவ்லீன் 43 00:04:44,200 --> 00:04:45,920 -உங்களை சந்திச்சதுல மகிழ்ச்சி -கரணோட ஃப்ரெண்ட். 44 00:04:46,000 --> 00:04:47,760 -ஓகே. -அவன் இருக்கானா? 45 00:04:48,160 --> 00:04:51,600 இல்லை, ஆனா ஏதாவது சொல்லணுமா? 46 00:04:51,880 --> 00:04:54,600 இல்லை. அப்படியொன்னுமில்ல. நாங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ். 47 00:04:55,040 --> 00:04:56,320 அவன் எப்படியிருக்கான்னு விசாரிக்க நினைக்சேன்... 48 00:04:56,360 --> 00:04:57,240 ஓகே. 49 00:04:58,160 --> 00:05:01,000 உங்களுக்கு நிறைய வேலை இருக்கும். நாம அப்புறம் பாக்கலாம், டேக் கேர். 50 00:05:01,480 --> 00:05:02,480 பாக்கலாம். 51 00:05:02,560 --> 00:05:04,800 இப்பெல்லாம் கல்யாணங்கள் முன்னே மாதிரி இல்ல. 52 00:05:04,880 --> 00:05:07,240 ம்ம்ம். பொண்ணுங்களுக்கும் கூச்சமே இல்லாம போய்டுச்சு. 53 00:05:07,320 --> 00:05:09,160 ம்ம்ம். சரியா சொன்ன. 54 00:05:15,880 --> 00:05:19,920 மிஸ்டர். ராணாவத் நான் ஃப்டபில்யுடி லைஃப் ஸ்டைல் மேகஸீன்லேருந்து வந்திருக்கேன். 55 00:05:20,320 --> 00:05:22,360 நீங்களும் 5 சீஸன்ஸ்சும் சேரபோறதா கேள்விப்பட்டேன், 56 00:05:22,480 --> 00:05:27,360 அப்புறம் முன்டொடா அரண்மணையை செவன் ஸ்டார் ஹோட்டலா மாத்தபோறீங்கன்னு... 57 00:05:27,680 --> 00:05:28,880 அதைபத்தி பேசலாமா சார்? 58 00:05:29,800 --> 00:05:33,080 சாரி. இது என் மகனோட கல்யாணம் 59 00:05:34,080 --> 00:05:37,160 இந்த பிஸினெஸ் சம்பந்தமான கேள்வி எல்லாம் மீட்டிங்ல கேளுங்க. 60 00:05:39,280 --> 00:05:42,840 இப்ப நல்லா என்ஜாய் பண்ணுங்க. எக்ஸ்க்யூஸ் மீ. 61 00:05:44,320 --> 00:05:45,440 தேங்க் யூ சார். 62 00:05:48,160 --> 00:05:51,040 உன் வீட்டு சொந்தக்காரர் எல்லா ஆதாரத்தையும் வாபஸ் எடுத்துக்கிட்டாரு, 63 00:05:51,600 --> 00:05:53,520 போலீஸ் இப்ப உன் மேல வழக்கு தொடர முடியாது. 64 00:05:54,800 --> 00:05:56,800 நீ அவரே இன்னும் கோர்ட்டுக்கு இழுக்க விரும்புறியா? 65 00:06:00,760 --> 00:06:01,600 என்ன? 66 00:06:04,880 --> 00:06:06,840 குப்தாவை ஜெயிலுக்கு அனுப்பணுமா? 67 00:06:06,920 --> 00:06:07,760 நீங்கதான் சொல்லணும். 68 00:06:08,720 --> 00:06:09,920 அவருக்கு ஒரு பொண்ணிருக்கு. 69 00:06:11,520 --> 00:06:12,680 ரொம்ப நல்ல பொண்ணு. 70 00:06:13,800 --> 00:06:15,200 அவளுக்கு இந்த மாதிரி பிரச்சனை எல்லாம் குடுக்க வேண்டாம். 71 00:06:17,000 --> 00:06:18,560 அவளை காப்பாத்ததான் இந்த முடிவா? 72 00:06:22,520 --> 00:06:23,760 என்னை மன்னிச்சிடுங்க. 73 00:06:25,680 --> 00:06:27,080 இதுக்காக ரொம்ப சிரமப்பட்டிருகீங்க. நான்.. 74 00:06:27,160 --> 00:06:28,440 என்னைப்பத்தி கவலைப்படாதீங்க. 75 00:06:29,480 --> 00:06:33,120 ஒரு வீட்டுகாரரை ஜெயிலுக்கு அனுப்பறதால நாட்டுலே ஒரு மாற்றமும் வராது. 76 00:06:45,360 --> 00:06:46,400 இதோ பாருங்க மேடம் 77 00:06:47,040 --> 00:06:50,400 2.15 மணிக்கு அவரே ட்ரைவ் பண்ணிபோயிருக்கார். 78 00:06:51,440 --> 00:06:53,800 ட்ரைவரை ஆஃபிஸ் பார்கிங்க்லே இருக்க சொல்லியிருக்காரு. 79 00:06:59,240 --> 00:07:03,520 ஃபைசாவோட வீட்டுக்கு போயிட்டு அங்கிருந்து 1.30 மணி நேரம் கழிச்சி கிளம்பிருக்கார். 80 00:07:04,360 --> 00:07:06,320 இதெல்லாம் 5 நாள் முன்னாடி எடுத்தது. 81 00:07:18,840 --> 00:07:19,880 நான் செய்யல அதை, 82 00:07:21,040 --> 00:07:22,120 தாரா. 83 00:07:23,280 --> 00:07:24,320 சும்மா வா, வெக்கப்படாதே. 84 00:07:26,080 --> 00:07:28,880 தாரா, எனக்கொரு உதவி செய்ய முடியுமா? 85 00:07:30,200 --> 00:07:34,200 நீங்க பிஸியா இருப்பீங்கன்னு தெரியும், ஒரு சின்ன உதவி செய்ய முடியுமா? 86 00:07:34,600 --> 00:07:35,600 சொல்லுங்க. 87 00:07:35,680 --> 00:07:38,760 இந்த கார்டை வினியோகிக்க முடியுமா? நிறைய வேலை இருக்கு, 88 00:07:38,840 --> 00:07:40,200 -முடியுமா? -சரி, நிச்சயமா. 89 00:07:40,280 --> 00:07:42,600 ஓகே, நீ எப்பவும் கை கொடுக்கும் கை. 90 00:07:42,800 --> 00:07:44,200 -சரி. -நான் போகணும். 91 00:07:44,360 --> 00:07:47,360 அப்புறம் பாக்கலாம். தேங்க்ஸ் தாரா. 92 00:08:24,200 --> 00:08:28,040 சரி ஷூட் செய்யப்போறேன், பாக்க நல்லாயிருக்கீங்க. 93 00:08:28,720 --> 00:08:29,560 தேங்க்ஸ் 94 00:08:29,960 --> 00:08:32,080 சரி சமர், உங்ககிட்டேருந்து ஆரம்பிக்கிறேன். 95 00:08:32,520 --> 00:08:34,000 நீங்க ராயல் ஃபேம்லி, 96 00:08:34,920 --> 00:08:38,360 தேவ்யானி இப்ப செய்யறது, உங்க குடும்ப கௌரவத்தை பாதிக்குமா... 97 00:08:38,440 --> 00:08:39,520 அதாவது, அவ பைலட்டுங்கிறதா? 98 00:08:39,600 --> 00:08:41,520 என்னை கேட்டா, அது அருமையான விஷயம்னு சொல்வேன். 99 00:08:41,600 --> 00:08:44,000 நேரம் வந்தாச்சு, லட்சிய பெண்களுக்கு ஆதரவு தந்து... 100 00:08:44,200 --> 00:08:45,640 தோளோட தோள் சேர்ந்து நிக்கணும். 101 00:08:45,880 --> 00:08:47,040 ஊக்குவிக்கணும். 102 00:08:47,120 --> 00:08:50,440 எங்க குடும்பத்தில பெண்கள் யாரும் வேலைக்கு போனதில்ல, இவதான் முதல். 103 00:08:52,000 --> 00:08:56,040 நான் பைலட் ஆகப்போறேங்கிறது அவருக்கு முன்னயே தெரியும், அது உறுதி. 104 00:08:57,120 --> 00:08:59,960 ஆமாம், என்ன செய்யணும் செய்ய கூடாதுன்னு இவங்கக்கிட்ட சொல்ல முடியுமா? 105 00:09:03,440 --> 00:09:05,280 எப்படிப்பட்ட குடும்பத்தில மணம் முடிக்க போறேன்னு தெரியும். 106 00:09:05,760 --> 00:09:07,880 என்னோட பொறுப்புகள் எனக்கு தெரியும். 107 00:09:08,880 --> 00:09:11,960 அவங்களுக்கு அவமானமோ, தலைகுனிவோ ஏற்பட விட மாட்டேன். 108 00:09:12,600 --> 00:09:14,480 அவங்க நம்பிக்கையை வீணாக்க மாட்டேன். 109 00:09:15,480 --> 00:09:18,080 ஆமா, அவளை நினைச்சு நாங்க கர்வபடறோம். 110 00:10:05,880 --> 00:10:07,200 -தேங்க் யூ, தேங்க் யூ, -ப்ளீஸ்... 111 00:10:10,360 --> 00:10:11,880 வாங்க வாங்க நல்லாருக்கீங்களா. 112 00:10:12,000 --> 00:10:13,760 நல்லாருக்கேன், ரொம்ப சந்தோஷம். 113 00:10:14,400 --> 00:10:16,240 -ஹலோ! -வாங்கய்யா. 114 00:10:16,320 --> 00:10:18,240 -வாங்கய்யா. -வாங்கய்யா. 115 00:10:18,320 --> 00:10:20,160 -என் கண்ணே பட்டுடும் போல் இருக்கு. -அண்ணி. 116 00:10:21,640 --> 00:10:23,480 -ஹலோ! -வாங்க, தேங்க் யூ 117 00:10:23,520 --> 00:10:26,240 இந்த அழகான பொண்ணுதான் என் மருமகள். 118 00:10:27,520 --> 00:10:31,000 தேவயானி, இது ஜேன், ஃபை சீஸன்ஸ் ஹோட்டலோட டைரக்டர் 119 00:10:31,080 --> 00:10:32,640 உங்களை சந்திச்சதில மகிழ்ச்சி 120 00:10:32,720 --> 00:10:34,240 எனக்கும் மகிழ்ச்சி. 121 00:10:34,360 --> 00:10:35,760 எவ்வளவு அழகாயிருக்கீங்க! 122 00:10:36,240 --> 00:10:37,600 தேங்க் யூ 123 00:10:37,640 --> 00:10:38,600 வாங்க, வாங்க, 124 00:10:42,200 --> 00:10:45,120 ஆடம்பரமான இந்திய திருமணத்தின் அனுபவம் எப்படியிருக்கு? 125 00:10:45,520 --> 00:10:47,520 நல்லாயிருக்கு, ரொம்ப தேங்க்ஸ் ரொம்ப என்ஜாய் பண்றேன். 126 00:10:47,600 --> 00:10:49,160 இதுதான் மெஹந்தி 127 00:10:50,360 --> 00:10:52,080 தற்காலிக டேட்டோஸ்னு சொன்னீங்கல்ல. 128 00:10:52,640 --> 00:10:54,480 -ஹென்னா, அதானே? -ஆமாம் 129 00:10:55,840 --> 00:10:58,720 -ஹலோ. -சின்னதா ஒரு டிசைன் வரையறீங்களா? 130 00:10:59,520 --> 00:11:01,560 ஓஹ் கண்டிப்பா. அவ உங்களுக்கு போடத்தான் இருக்கா, 131 00:11:02,360 --> 00:11:03,560 உன் பேர் என்னம்மா? 132 00:11:04,120 --> 00:11:05,240 பூஜா. 133 00:11:05,800 --> 00:11:08,280 அவங்க கையியல அழகா டிசைன் போட்டு விடுவியா? 134 00:11:08,720 --> 00:11:09,640 கண்டிப்பாங்க. 135 00:11:10,320 --> 00:11:13,680 அப்ப உங்களுக்கு? சின்னதா கண்ணு படாம இருக்கணுமில்ல. 136 00:11:19,840 --> 00:11:23,240 என் கையில சின்னதா குட்லக்குகாக வரைய போறா, 137 00:11:24,240 --> 00:11:25,480 நைஸ். 138 00:11:45,000 --> 00:11:49,520 நான் குமார்ஜிகிட்ட பேசினேன், திருமதி. யாதவோட கசின். 139 00:11:50,080 --> 00:11:51,080 ஓகே, 140 00:11:52,080 --> 00:11:54,560 அவங்களோட அரசியல் கூட்டணியோட ஆதாயத்துக்காக இந்த கல்யாணம், 141 00:11:56,320 --> 00:11:59,320 நல்லா, பெரிசா, பிரம்மாண்டமா செய்ய போறாங்க. 142 00:11:59,960 --> 00:12:01,000 நாம அதை புடிச்சிடணும். 143 00:12:10,320 --> 00:12:12,040 இன்னொரு கல்யாணம் கை விட்டு போகக்கூடாது. 144 00:12:12,240 --> 00:12:13,320 உனக்கு தேவையா? 145 00:12:13,400 --> 00:12:15,720 யாதவ் கண்டிப்பா ஹார்மனியை தேடித்தான் வருவாங்க. 146 00:12:16,480 --> 00:12:17,600 உன் ப்ளான் பத்தி சொல்லு. 147 00:12:17,680 --> 00:12:19,520 ஹார்மனியை விட பெரிய ஏஜென்சி எது மேடம், 148 00:12:20,080 --> 00:12:22,680 இந்த மாதிரி பெரிய ஆளுங்க, பெரிசா, பெஸ்டானவங்க கூடத்தான் சேர்வாங்க 149 00:12:22,960 --> 00:12:26,960 நாம சோம்பேறிகளா இருக்கும்போது, யாரோ அதே பயன்படுத்திக்கிறாங்க. 150 00:12:28,360 --> 00:12:29,840 அப்ப... இன்னொரு ராயல் சம்பவம். 151 00:12:30,800 --> 00:12:32,040 உன் ப்ளான் என்ன? 152 00:12:33,200 --> 00:12:34,920 அவங்களுக்கு கரணப்பத்தி தெரிவிக்கலாம். 153 00:12:35,560 --> 00:12:36,440 என்ன தெரிவிக்கலாம்? 154 00:12:37,640 --> 00:12:38,840 அவன் தப்பானவன்னு.. 155 00:12:43,080 --> 00:12:44,160 அவன் ஒண்ணும் தப்பானவன் இல்ல. 156 00:12:44,360 --> 00:12:45,880 விசாரணை இன்னும் நடந்துகிட்டு இருக்கு, 157 00:12:46,120 --> 00:12:47,120 அவன் எப்படி இருந்தா நமக்கென்ன? 158 00:12:47,200 --> 00:12:50,480 அவன் பேரு ரிப்பேருன்னா, அவங்களுக்கு மதிப்பு குறைவு. அது நமக்கு நல்லது. 159 00:13:02,640 --> 00:13:04,120 மேம், இதுதான் உங்க ரூம். இது உங்களுக்கு. 160 00:13:04,200 --> 00:13:05,200 தேங்க் யூ டியர். 161 00:13:07,480 --> 00:13:09,240 பந்த், ப்ளீஸ் போய் அந்த செட் சரியாருக்கான்னு பாருங்க. 162 00:13:09,320 --> 00:13:10,320 -ஓகே. -சீக்கிரம் போங்க. 163 00:13:10,400 --> 00:13:11,600 எல்லா ரூம்லேயும் பாஸ்கெட்ஸ் வைக்கணும். 164 00:13:11,680 --> 00:13:13,080 கொஞ்சம், எல்லாரும் சுறுசுறுப்பா வேலை பாக்குறீங்களா? 165 00:13:13,160 --> 00:13:14,240 சரி. 166 00:13:17,320 --> 00:13:19,080 இங்க ஒண்ணு வை. நான் முன்னால போறேன். 167 00:13:19,440 --> 00:13:21,280 இதே மாதிரி இன்னும் பாஸ்கெட்ஸ் எடுத்துட்டு வாங்க. 168 00:13:34,600 --> 00:13:35,560 சாரி, சாரி 169 00:13:37,360 --> 00:13:39,080 போகாதீங்க, போகாதீங்க, ப்ளீஸ். 170 00:13:48,920 --> 00:13:49,880 பூஜா! 171 00:14:01,680 --> 00:14:02,840 அது யாருன்னு உனக்கு தெரியுமா? 172 00:14:06,160 --> 00:14:07,360 அடையாளம் காட்டுவியா? 173 00:14:09,800 --> 00:14:13,400 அவன் இன்னும் அங்கேத்தான் இருக்கான். ரூமை வெளிலேர்ந்து பூட்டிட்டேன். 174 00:14:15,600 --> 00:14:17,160 என்கூட வா, அவன பார்க்கணும். 175 00:14:17,240 --> 00:14:18,080 வேணாம்! 176 00:14:18,640 --> 00:14:20,440 கவலைப்படாதே, ஒண்ணும் ஆகாது. 177 00:14:21,000 --> 00:14:22,360 நாம ஒண்ணும் செய்யக்கூடாது. 178 00:14:23,000 --> 00:14:25,200 இந்த குடும்பத்துல சொல்லிடுவோம், அவங்க பார்த்துபாங்க. 179 00:14:25,280 --> 00:14:26,320 அவங்க சட்ட பூர்வமா நடவடிக்கை எடுப்பாங்க. 180 00:14:26,400 --> 00:14:27,240 ஆனா, அட் லீஸ்ட் நாம போய்... 181 00:14:27,320 --> 00:14:29,960 மிஸ்டர். ராணாவத்கிட்ட பேசறேன். ஜாஸ் ரூமை காமி. 182 00:14:40,280 --> 00:14:41,360 இந்த ரூம்தான். 183 00:14:41,440 --> 00:14:43,120 -சீக்கிரம் திற. -இருங்க, கதவை திறக்காதீங்க 184 00:15:12,120 --> 00:15:13,720 மொதல்ல நான் அப்பாகிட்ட சொல்றேன். 185 00:15:15,960 --> 00:15:16,960 ஓகே. 186 00:15:17,360 --> 00:15:20,760 நாங்கெல்லாம் உன்கூடதான் இருக்கோம்னு அவர்கிட்ட சொல்லு. 187 00:15:22,600 --> 00:15:24,480 இவங்கெல்லாம் ராஜா மஹாராஜா. 188 00:15:25,440 --> 00:15:27,320 அவன் யாரா இருந்தாலும் பண்ண தப்பு சரியாயிடாது. 189 00:15:28,640 --> 00:15:30,240 போலீஸ் உங்களுக்கு உதவுவாங்க. 190 00:15:31,800 --> 00:15:33,320 நாங்க உன்கூட இருக்கோம். 191 00:15:40,760 --> 00:15:43,440 என்ன மன்னிச்சுடு, என்ன சொல்றதுன்னே தெரியலே. 192 00:15:46,080 --> 00:15:49,280 சும்மா உளறாத, கோவப்பட அவளுக்கு எல்லா உரிமையும் இருக்கு. 193 00:15:52,240 --> 00:15:53,600 உன் அப்பா அம்மாகிட்ட என்ன சொன்ன? 194 00:15:54,840 --> 00:15:56,000 அவங்க ஒண்ணும் முட்டாளில்ல. 195 00:15:57,000 --> 00:15:59,400 அப்பா அவர் பேச்ச கேக்கலேன்னா கிளம்ப சொல்லிட்டார். 196 00:16:00,320 --> 00:16:01,560 அப்ப கெளம்பு 197 00:16:05,600 --> 00:16:07,080 நீதான் உன் பிரச்சனைக்கு முடிவெடுக்கணும். 198 00:16:08,040 --> 00:16:09,280 நீ ஒரு பெண். 199 00:16:10,200 --> 00:16:12,240 என்ன செய்ய சொல்றீங்க? வயசானவங்கள விட்டுட்டு போகணுமா? 200 00:16:12,320 --> 00:16:13,160 கம் ஆன். 201 00:16:13,240 --> 00:16:16,400 அவங்க முதியோர்கள் அப்படீங்கிற அக்கரையில நீ அவங்க கூட இல்ல. 202 00:16:16,720 --> 00:16:19,000 நீ ஏன் இங்க இருக்கேன்னா நீ அவங்கள சார்ந்துதான் இருக்க. 203 00:16:21,200 --> 00:16:22,880 நீ வேலை செய்ய ஆரம்பிக்கணும் ஃபைசா. 204 00:16:22,960 --> 00:16:24,400 நான் என் அம்மா கூட வேலை செய்றேன். 205 00:16:24,480 --> 00:16:29,120 அது ஒரு என்ஜிஓ, அருமையான விஷயம், ஆனா காசு வராது. 206 00:16:39,280 --> 00:16:41,480 நீ சொந்தமா ஒன்னு ஆரம்பிக்கணும்ன்னு சொல்லிருக்க. 207 00:16:42,960 --> 00:16:44,040 ஒரு ஸ்டோர். 208 00:16:46,280 --> 00:16:47,680 உனக்கு நல்ல டேஸ்ட் இருக்கு. 209 00:16:49,080 --> 00:16:50,480 உங்கிட்ட ஸ்டைலும் இருக்கு. 210 00:16:52,200 --> 00:16:53,760 எப்படி டிரெஸ் பண்றது, எப்படி நடந்துக்கறது. 211 00:16:55,320 --> 00:16:56,320 அதே யூஸ் பண்ணு. 212 00:16:57,360 --> 00:16:58,720 சொந்தமா ஒண்ணை ஆரம்பி. 213 00:16:59,640 --> 00:17:00,840 நான் ஃபைனான்ஸ் பண்றேன். 214 00:17:00,920 --> 00:17:03,480 அது ஒரு சரியான பிஸ்னஸ் டீலா இருக்கும். 215 00:17:05,520 --> 00:17:06,680 நீ ஏன் இதை செய்யிற? 216 00:17:10,920 --> 00:17:16,000 மத்தவங்க தயவுல நீ வாழ்றது எனக்கு பிடிக்கல. 217 00:17:18,920 --> 00:17:22,440 முதல்ல பிலால், இப்ப உங்க அப்பா. 218 00:17:23,080 --> 00:17:24,080 டேமிட். 219 00:17:47,760 --> 00:17:48,560 ஹலோ மேம். 220 00:17:48,920 --> 00:17:50,200 ஹலோ, ஆதில் வந்தாச்சா? 221 00:17:50,280 --> 00:17:53,880 இல்லை. ஆனா ஷிபானி மேடம் வந்திருக்காங்க. ட்ராயிங் ரூம்ல இருக்காங்க. 222 00:17:54,400 --> 00:17:55,760 -ஷிபானியா? -ஆமா 223 00:17:57,760 --> 00:17:59,000 -இதை வச்சிடு. -சரிம்மா. 224 00:18:04,640 --> 00:18:06,800 நம்ம உறவை இப்படி முடிச்சிருக்க வேண்டாம். 225 00:18:06,880 --> 00:18:10,720 ப்ளீஸ். டோன்ட் எம்பாரெஸ் மீ. மறந்துடலாம். 226 00:18:11,320 --> 00:18:12,560 ஹார்மனியல சந்தோஷமாயிருக்கியா? 227 00:18:12,920 --> 00:18:14,080 பரவாயில்லை. 228 00:18:16,200 --> 00:18:17,280 நீ எப்படியிருக்க? 229 00:18:19,680 --> 00:18:20,800 கரண் எப்படியிருக்கான்? 230 00:18:22,080 --> 00:18:23,080 நிறைய கஷ்டங்களை சந்திச்சுக்கிட்டு இருக்கான்... 231 00:18:26,640 --> 00:18:28,040 நீங்க கொஞ்சம் கவனமாயிருக்கணும். 232 00:18:29,560 --> 00:18:30,440 என்ன சொல்ற? 233 00:18:31,960 --> 00:18:33,920 ஹார்மனி கரணோட கேஸை யூஸ் பண்ணப்போறாங்க. 234 00:18:34,320 --> 00:18:35,560 யாதவோட கல்யாணத்துக்காக. 235 00:18:36,920 --> 00:18:38,560 அசிங்கப்படுத்த போறாங்க. 236 00:18:41,080 --> 00:18:41,920 அப்படியா! 237 00:18:43,200 --> 00:18:46,240 அதை எல்லா இடத்துலேயும் பரப்ப போறாங்க, டெல்லி டைம்ஸ்-ல கூட. 238 00:18:47,240 --> 00:18:49,480 நீ ப்ரபாத்தை கூப்பிட்டு, அதை தடுக்க முயற்சி செய். 239 00:18:54,200 --> 00:18:55,640 ஏன் எங்களுக்கு உதவி செய்ற? 240 00:18:56,520 --> 00:18:59,320 உதவி செய்றேனா? எப்போ? எங்கே? 241 00:19:08,280 --> 00:19:11,640 என் மகள் இப்படி குறுகின மனம் படைச்ச உலகத்துல வளர்றதை விரும்பல. 242 00:19:26,200 --> 00:19:27,960 முடிஞ்ச உடனே அக்ரிமெண்டை வீட்டுக்கு அனுப்பிடுங்க. 243 00:19:28,040 --> 00:19:29,000 ஓகே. 244 00:19:29,080 --> 00:19:29,920 இது நல்லாயிருக்கு. 245 00:19:30,880 --> 00:19:32,720 இங்க குடிவர ஏதாவது குறிப்பிட்ட காரணம் இருக்கா? 246 00:19:33,040 --> 00:19:34,400 நான் உனக்கு பக்கத்தில இருப்பேன். 247 00:19:34,720 --> 00:19:37,080 அவசியமே இல்ல, இங்க வீடேல்லாம் விலை ஜாஸ்தி. 248 00:19:37,320 --> 00:19:40,880 ஒரு தடவையாவது வீட்டை பாரேன். வா, என்கூட வா. 249 00:19:43,560 --> 00:19:45,400 ஆதில்தான் இந்த இடத்தை பத்தி சொன்னாரு. 250 00:19:45,760 --> 00:19:47,560 நாங்க ஒரு நல்ல வீட்டுல இருக்கணும்னு நினைக்கிறார். 251 00:19:50,280 --> 00:19:52,720 ஆதில் சொன்னா, உடனே கேட்டுடணுமா? 252 00:19:56,800 --> 00:19:57,800 அவர்கூட சமாதானமா போ. 253 00:19:58,760 --> 00:20:00,960 எதுக்கு? வீட்டுக்கு 4 மணிக்கு வந்தான்.. 254 00:20:01,800 --> 00:20:03,560 இதிலே தலையிடாதீங்கம்மா 255 00:20:06,080 --> 00:20:07,480 உன் கோவம் புரியுது. 256 00:20:07,920 --> 00:20:08,920 ஞாபகம் இருக்கா, 257 00:20:09,000 --> 00:20:10,920 வீட்டுல்ல ஃபைஸாவை தங்க விடாதேன்னு நான் உன்கிட்ட சொன்னேன்? 258 00:20:12,520 --> 00:20:14,880 போறாத காலம், எல்லாம் சரியாயிடும். 259 00:20:15,480 --> 00:20:16,800 நான் சொல்றதை கேளு. 260 00:20:17,800 --> 00:20:19,640 ஆதில் உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டார். 261 00:20:20,480 --> 00:20:22,560 அவ ஒரு முஸ்லிம், டிவோர்ஸ் ஆனவ. 262 00:20:23,960 --> 00:20:24,920 அவ அழட்டும் 263 00:20:26,160 --> 00:20:27,480 நீதான் அவரோட மனைவி. 264 00:20:27,920 --> 00:20:28,760 அவர் உனக்குதான் சொந்தம். 265 00:20:29,520 --> 00:20:31,080 அவரை சந்தோஷமா வச்சிக்கோ. 266 00:20:31,280 --> 00:20:33,800 வீட்டுக்கு வந்தா அனுசரணையா நடந்துக்கோ. 267 00:20:33,880 --> 00:20:35,400 சந்தோஷமா குடும்பம் நடத்து. 268 00:20:35,640 --> 00:20:37,000 வெளிய எங்கேயாவது போய்ட்டு வாங்க. 269 00:20:38,760 --> 00:20:39,760 விட்டுடாதே. 270 00:20:41,520 --> 00:20:45,440 இவ்ளோ தூரம் வரதுக்கு எவ்ளவோ கஷ்டப்பட்டிருக்க. நியாபகம் படுத்திக்கோ. 271 00:20:50,200 --> 00:20:51,560 ப்ரபாத்துக்கு கால் பண்ணு. 272 00:20:53,080 --> 00:20:54,280 கொஞ்சம் சாம்பிள்ஸ் வந்திருக்கு. 273 00:20:55,480 --> 00:20:57,720 மேடம், பூஜாவை பாக்குறதுக்கு தேவயானி மேடம் வந்திருக்காங்க. 274 00:20:58,280 --> 00:20:59,520 உங்க கேபின்ல்ல வெய்ட் பண்ணிட்டிருக்காங்க. 275 00:20:59,560 --> 00:21:00,560 எதுக்கு? 276 00:21:01,320 --> 00:21:02,200 தெரியலை. 277 00:21:02,880 --> 00:21:04,640 அவங்க ரொம்ப ஸ்ட்ராங்க் லேடி, தாரா மேடம். 278 00:21:05,080 --> 00:21:06,920 அவங்க ஒரு பைலட், யாருக்கு தெரியும். கல்யாணத்தையே க்ராஷ் செஞ்சிடலாம். 279 00:21:08,000 --> 00:21:11,200 இது என்ன ஜோக்கா? ப்ளீஸ் ஜாஸ் 280 00:21:12,440 --> 00:21:13,880 சாரி மேம், சாரி 281 00:21:23,000 --> 00:21:24,200 என்னால நம்ப முடியலே. 282 00:21:37,080 --> 00:21:38,200 அவங்க வந்திருக்காங்க. 283 00:21:51,680 --> 00:21:53,280 என்னை மன்னிச்சிடு பூஜா. 284 00:21:53,800 --> 00:21:56,120 எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. 285 00:22:02,880 --> 00:22:03,880 உக்காரு. 286 00:22:11,600 --> 00:22:14,280 அவ கேஸ் போடப்போறா, நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிகிட்டு போகப்போறேன். 287 00:22:19,680 --> 00:22:23,400 எல்லாரும் சந்தோஷமா இருந்தாங்க எல்லாம் நல்லா நடந்திட்டு இருந்துச்சு.. 288 00:22:28,120 --> 00:22:29,240 சாரி அக்கா. 289 00:22:29,720 --> 00:22:31,680 உங்க கல்யாணத்துல இப்படி ஆகியிருக்க வேணாம். 290 00:22:32,360 --> 00:22:35,440 ஆனா உனக்கு ஆன மாதிரி யாருக்கும் நடக்கக்கூடாது. 291 00:22:40,520 --> 00:22:42,440 ஆனா ஆயிடுச்சு, என்ன செய்ய? 292 00:22:49,200 --> 00:22:50,960 ஏதோ என்னால முடிஞ்சது,. 293 00:22:51,760 --> 00:22:53,880 ரெண்டு லட்சம் பணம் குடுக்குறேன். 294 00:22:54,880 --> 00:22:56,000 என்ன சொல்ற நீ? 295 00:22:56,800 --> 00:22:58,160 ரெண்டு லட்சம்ங்கறது பெரிய காசு. 296 00:22:58,240 --> 00:22:59,440 தேவ்யானி, கொஞ்சம் நிறுத்தறீங்களா? 297 00:22:59,520 --> 00:23:02,400 அதை சம்பாதிக்கணும்னா நீ எத்தனை மாசம் உழைக்கணும் தெரியும்ல? 298 00:23:02,800 --> 00:23:04,360 என்னதிது? பைதியக்காரத்தனமா இருக்கு. 299 00:23:04,600 --> 00:23:08,800 நான் சொல்றதை கேளு. தேவையில்லாம நீ இதுல மாட்டிக்காத. 300 00:23:09,440 --> 00:23:11,760 போலீஸ்கிட்ட போறதுக்கு பதிலா, பணத்தை வாங்கிக்கறது பெட்டர். 301 00:23:11,840 --> 00:23:16,240 பூஜா, நீ அவங்க சொல்றதை கேக்காத. சரியா? 302 00:23:22,280 --> 00:23:23,400 5 லட்சம். 303 00:23:25,480 --> 00:23:26,480 பணமாவே. 304 00:23:31,160 --> 00:23:32,160 நல்லது. 305 00:23:44,120 --> 00:23:45,160 தேங்க் யூ 306 00:24:00,000 --> 00:24:02,680 அவ்ளோதானா? அசிங்கமா இல்லை? 307 00:24:03,760 --> 00:24:05,520 இந்த மாதிரி பணத்தை நான் கனவுல கூட பாக்க முடியாது. 308 00:24:05,600 --> 00:24:08,320 உனக்கு பணம்தான் வேணும்னா, மொதல்லயே சொல்லிருக்கலாம்லே! 309 00:24:08,400 --> 00:24:09,280 நிறுத்து கரண். 310 00:24:09,360 --> 00:24:12,480 இது உன்னோட முடிஞ்சிடாது. 311 00:24:13,640 --> 00:24:17,080 ராணாவத் கற்பழிக்கப்போற ஒவ்வொரு பொண்ணுக்காகவும்தான். 312 00:24:18,240 --> 00:24:19,840 5 லட்சம் பணம் இருந்தா எந்த பொண்ணை வேணா... 313 00:24:19,920 --> 00:24:21,560 என்ன வேணா பண்ணலாம்னு அவனுக்கு தோணும். 314 00:24:21,640 --> 00:24:22,800 நீ அவளை பயமுறுத்துற. தள்ளிப்போ. 315 00:24:22,880 --> 00:24:27,320 உன்னோட இந்த முடிவால இன்னும் எத்தனை பேர் பாதிக்கப்படுவாங்கன்னு தெரியுமா? 316 00:24:27,680 --> 00:24:28,800 நீ ஒரு கோழை! 317 00:24:30,800 --> 00:24:32,120 நீ எவ்வளவோ சாதிச்சிருக்கலாம்! 318 00:24:32,200 --> 00:24:33,400 உனக்கென்ன ஆச்சு கரண்? 319 00:24:44,400 --> 00:24:45,600 அவகிட்ட அப்படியெல்லாம் பேசாதே. 320 00:24:45,680 --> 00:24:47,520 ஆமா, உனக்கென்ன ஆச்சு? 321 00:24:47,760 --> 00:24:49,440 அவன் மூஞ்சியே பார்க்க மாட்டேனு நினைச்சேன், 322 00:24:49,520 --> 00:24:52,680 நான் முடிவு பண்ண முடியாது, அவ முடிவுக்கு மதிப்பு குடுக்கணும். 323 00:24:52,760 --> 00:24:55,840 எந்த அளவுக்கு இது தப்புன்னு புரியுதா? 324 00:24:56,920 --> 00:24:58,160 நீயும் ஒரு பொண்ணு, கொஞ்சம் யோசிச்சு பாரு. 325 00:24:58,240 --> 00:24:59,960 அதனாலதான் என்னால அவளை புரிஞ்சுக்க முடியுது. 326 00:25:32,440 --> 00:25:33,640 ஹே! 327 00:25:35,960 --> 00:25:37,160 எப்படியிருக்க மேன்? 328 00:25:39,680 --> 00:25:40,960 பேசவாவது செய். 329 00:25:41,840 --> 00:25:43,280 என்னை தவிர்க்காத கரண். 330 00:25:45,000 --> 00:25:46,720 உன் வீட்டுக்கு ஆறு தடவை கால் பண்ணினேன். 331 00:25:47,040 --> 00:25:48,600 நவாப் உன் கூட பேச விரும்பல. 332 00:25:54,600 --> 00:25:56,040 கரண், நீ வர்றியா? 333 00:25:56,120 --> 00:25:57,320 இதோ வர்றேன். 334 00:25:57,600 --> 00:25:59,600 பாரு, இப்படி செய்யாதே. 335 00:26:00,240 --> 00:26:02,080 ஏதாவது ஒரு வழி பண்ணலாம். சரியா? 336 00:26:02,440 --> 00:26:03,800 உன் கூட பேச விரும்பல. 337 00:26:05,280 --> 00:26:06,360 கரண். 338 00:26:21,640 --> 00:26:24,120 இப்ப ட்விஸ்ட் பண்ணப்போறேன், நல்லயிருக்கு, சூப்பர் 339 00:26:24,200 --> 00:26:28,240 ஹலோ. வாங்க, ருசி அங்கே இருக்கா. 340 00:26:28,320 --> 00:26:29,400 ஹாய்! 341 00:26:30,320 --> 00:26:33,840 ஹாய்! ஹலோ! ஹாய்! 342 00:26:33,920 --> 00:26:35,720 பார்க்க நல்லாருக்க! 343 00:26:37,440 --> 00:26:39,120 நீங்க வந்துதுல ரொம்ப சந்தோஷம் 344 00:26:39,360 --> 00:26:43,520 உன் பார்ட்டிய நாங்க மிஸ் பண்ணினதே இல்ல ருசி. 345 00:26:45,040 --> 00:26:46,280 நீ நல்லாயிருக்கதானே? 346 00:26:47,160 --> 00:26:48,440 ஆமா, ஏன். 347 00:26:49,600 --> 00:26:50,960 நான் ஃபைசாவை கூப்பிடல. 348 00:26:53,240 --> 00:26:56,160 கூப்பிடல... ஏன்? கூப்பிட்ருக்கலாமே? 349 00:26:57,040 --> 00:27:01,200 அவ உனக்கு செஞ்சதுக்கு.. நாங்க எல்லாரும் உன் பக்கம்தான். 350 00:27:14,320 --> 00:27:16,360 [கண்ணா ஸ்டீல்] 351 00:28:02,480 --> 00:28:03,440 என்னதிது? 352 00:28:03,520 --> 00:28:06,080 புரியுது, கண்டுபிடிக்கிறேன். எப்படி வெளிய வந்ததுன்னே தெரியலே. 353 00:28:06,160 --> 00:28:08,000 -யாரு வெளியிட்டாங்க, கண்டுப்பிடிக்கிறேன். -நம்மல ரெகார்ட் பண்ணினீங்களா? 354 00:28:08,080 --> 00:28:09,520 எனக்கு தெரியாம ரெகார்ட் பண்ணியிருக்கீங்களா? 355 00:28:09,600 --> 00:28:12,760 இல்ல, சிசிடிவில பதிவானது. எனக்கே தெரியாம... 356 00:28:12,840 --> 00:28:15,560 உனக்கே தெரியாமையா? நான் இப்ப என்ன செய்ய? 357 00:28:15,640 --> 00:28:16,680 கத்தாத. 358 00:28:23,800 --> 00:28:26,400 நான் அதை இன்டெர்னெட்டிலிருந்து மதியத்துக்குள்ள எடுத்திடுவேன். சரியா? 359 00:28:26,760 --> 00:28:28,480 நான் இது எல்லாத்தையும் டெலிட் பண்ணிடுறேன்.. 360 00:28:31,240 --> 00:28:32,840 இதுக்கு நான்தான் பதில் சொல்லணும். 361 00:28:34,960 --> 00:28:36,440 ஆஃபிசை விட்டு நான்தான் போகணும்.. 362 00:28:36,680 --> 00:28:38,320 என்னோட பேர் ரிப்பேர் ஆயிடும். 363 00:28:43,840 --> 00:28:46,680 உனக்கு புரியுதா? என்னைதான் குத்தம் சொல்வாங்க? 364 00:29:12,480 --> 00:29:16,200 அந்த ராணாவத் பத்தி சொன்னேன்ல, அந்த மெஹெந்தி பொண்ணு பூஜா. 365 00:29:16,600 --> 00:29:19,400 பணத்த குடுத்து முடிச்சிட்டாங்க, 5 லட்சம். 366 00:29:20,520 --> 00:29:21,560 அவ்வளவுதானா? 367 00:29:22,840 --> 00:29:24,560 அஞ்சு லட்சம்கிறது கொஞ்சமா என்ன? 368 00:29:24,840 --> 00:29:26,680 அவர் அவளை பாலியல் பலாத்காரம் செய்திருக்காரு. 369 00:29:27,760 --> 00:29:30,600 அவ புத்திசாலிதனமா இருந்திருக்கணும். 5 லட்சம் எல்லாம் ஈடே இல்ல. 370 00:29:32,320 --> 00:29:34,240 என்ன கேட்டா இதுக்கு எதுவும் ஈடு இல்ல. 371 00:29:36,440 --> 00:29:38,360 எல்லாருக்கும் ஒரு விலை இருக்கு. 372 00:29:49,240 --> 00:29:51,840 என் குடும்பம் உனக்கு நன்றி கடன் பட்டிருக்கு. 373 00:29:52,400 --> 00:29:57,320 இந்த நிலமையை நீ கையாண்ட விதம், அதையும் டிக்னிடியோட செய்திருக்க.. 374 00:30:00,000 --> 00:30:01,280 உங்களுக்கே தெரியும்... 375 00:30:02,200 --> 00:30:03,280 அவரு ஆண். 376 00:30:03,360 --> 00:30:04,960 நான் புத்திசாலியா இருந்திருக்கணும். 377 00:30:06,520 --> 00:30:10,320 அவரை காதலிக்க ஆரம்பிச்சுட்டேன். சாரி 378 00:30:12,360 --> 00:30:15,040 உனக்கு இது எவ்வளவு கஷ்டம்ன்னு புரியுது. 379 00:30:15,880 --> 00:30:19,680 நாங்க உனக்கு நிஜம்மா ஹெல்ப் பண்ண விரும்பறோம். 380 00:30:20,880 --> 00:30:22,560 உனக்கு ஏதாவது உபயோகமாயிருக்கும்... 381 00:30:23,400 --> 00:30:26,160 உனக்கு நல்லதா வேற ஏதாவது கிடைக்கிறவரைக்கும், 382 00:30:27,560 --> 00:30:28,760 அதனால... 383 00:30:33,800 --> 00:30:35,000 இது உனக்காக, 384 00:30:41,720 --> 00:30:44,680 [தாரா சிங் - ஐந்து லட்சம் மட்டும்] 385 00:30:51,400 --> 00:30:52,600 இதுக்கு ரொம்ப தேங்க்ஸ் 386 00:30:53,520 --> 00:30:55,480 ஆனா, நான் ஆதில் கிட்டேயிருந்து பணம் வாங்க மாட்டேன். 387 00:30:57,200 --> 00:30:58,400 மனசுக்கு நல்லா படலை. 388 00:31:01,800 --> 00:31:02,880 நீ சொல்றது சரிதான் 389 00:31:14,400 --> 00:31:15,640 இதை கொஞ்சம் கழட்டிவிடுறீங்களா? 390 00:31:36,840 --> 00:31:38,280 எனக்கு தூக்கம் வருது. 391 00:32:39,640 --> 00:32:43,000 இதை பார்க்கும்போது தோணுது, இந்தியாவில ராஜ வம்சம் இன்னும் அழியலை. 392 00:32:46,080 --> 00:32:48,720 ரனாவத்துக்கு இது ஒண்ணும் புதிதில்லை. 393 00:32:50,680 --> 00:32:53,400 அவங்க காலத்துக்கு தகுந்த மாதிரி மாறிட்டாங்க. 394 00:32:53,960 --> 00:32:55,760 இளவரசர் ஒரு பைலட்ட கல்யாணம் பண்ணிக்கிறார். 395 00:32:59,040 --> 00:33:01,560 ஆனா நாம சல்யூட் அடிச்சே பழக்கப்பட்டவங்க. 396 00:33:02,360 --> 00:33:05,960 நம்பள பொறுத்தவரைக்கும் அவங்கள்லாம் வேற உலகத்துக்காரங்க. 397 00:33:07,360 --> 00:33:10,440 21வது நூற்றாண்டுலேயும் அவங்க ஆட்சிதான் நடக்குது. 398 00:33:10,960 --> 00:33:12,920 அவங்க பழக்க வழக்கங்கள் மாறல, 399 00:33:13,400 --> 00:33:18,120 அவங்க மேல இருக்கிற மதிப்பும் மரியாதையும் மாறலை, தப்புகளை சகிச்சிக்கிறதும் மாறல. 400 00:33:23,240 --> 00:33:24,840 நான் அந்த பணத்தை வாங்கிருக்க மாட்டேன். 401 00:33:25,280 --> 00:33:26,320 போதும், வாய மூடு. 402 00:33:27,680 --> 00:33:30,600 நான் சும்மா ஒண்ணும் சொல்லலை. என்னால ஒத்துக்க முடியாது. 403 00:33:32,880 --> 00:33:34,120 நானாயிருந்தா, அவன் பல்லை பேத்துருப்பன். 404 00:33:39,560 --> 00:33:40,840 இல்லை எனக்கு போதும். 405 00:33:42,200 --> 00:33:43,520 இதுக்கு மேல குடிச்சா, நான் அழுதுடுவேன். 406 00:33:43,600 --> 00:33:45,040 அப்போ எதுக்கு என்னை அழ வைக்குற? 407 00:33:47,000 --> 00:33:48,000 ஓகே, ஃபைன். 408 00:33:48,120 --> 00:33:49,920 -ஹும் -வேணாம்னா குடு. 409 00:33:50,000 --> 00:33:51,040 வேணும்னா எடுத்துக்கோ 410 00:33:58,960 --> 00:34:00,280 அரண்மனையை சுத்தி ஒரு ரவுண்ட் போலாமா? 411 00:34:02,240 --> 00:34:03,280 சரி போலாம். 412 00:34:10,800 --> 00:34:12,000 எவ்ளோதான் ஷூட் பண்ணுவ? 413 00:34:12,480 --> 00:34:13,440 நீதான் என் ஃப்ரேம்ல இருக்க. 414 00:34:16,080 --> 00:34:18,960 அப்படியா? நீதான் என் அரண்மனைல இருக்க. 415 00:34:21,000 --> 00:34:22,040 உன் அரண்மனையா? 416 00:34:25,960 --> 00:34:27,560 நான் எந்த அரண்மனைக்கு போனாலும், 417 00:34:28,880 --> 00:34:31,960 பல காலத்துக்கு முன்னால வாழ்ந்த மாதிரி ஒரு ஃபீல் இருக்கும். 418 00:34:33,600 --> 00:34:35,040 நூற்றாண்டுகளுக்கு முன்னால் 419 00:34:39,760 --> 00:34:42,560 நெஜமாவே உனக்கு போன ஜென்மங்கள் பத்தின நம்பிக்கை இருக்கா? 420 00:34:43,640 --> 00:34:44,920 கண்டிப்பா. 421 00:34:47,160 --> 00:34:48,920 ஒரே ஜென்மத்துல வாழ்க்கை எப்படி முடியும்? 422 00:34:51,640 --> 00:34:52,880 நீ ஒரு ராஜகுமாரியா இருந்தியா? 423 00:34:55,120 --> 00:34:56,040 ராணி. 424 00:35:06,520 --> 00:35:07,600 என்ன? 425 00:35:08,120 --> 00:35:09,120 என்ன? 426 00:35:10,840 --> 00:35:11,840 என்ன? 427 00:35:21,520 --> 00:35:22,440 என்ன? 428 00:36:22,800 --> 00:36:26,800 ம்ம்ம். சொல்லு. என்ன விஷயம்? 429 00:36:28,640 --> 00:36:29,600 நான்... 430 00:36:31,040 --> 00:36:32,440 உங்ககிட்ட ஒண்ணு கேட்கணும். 431 00:36:42,640 --> 00:36:45,960 ஒரு பெரிய இடத்து ஆளு, ஒரு பொண்ணை கற்பழிச்சிட்டான். 432 00:36:46,600 --> 00:36:47,560 எங்க? 433 00:36:48,000 --> 00:36:49,440 அவரோட பையன் கல்யாணத்துல. 434 00:36:51,000 --> 00:36:52,320 நாங்க ஆர்கனைஸ் பண்ண கல்யாணம்.. 435 00:36:54,080 --> 00:36:55,080 ம்ம்ம். 436 00:36:56,480 --> 00:36:58,600 வெட்டிங் பிசினஸ்ல இந்த மாதிரி விஷயம்லாம் கூட நடக்குமா? 437 00:37:03,160 --> 00:37:04,280 அவனுக்கு இதுனால எந்த பாதிப்பும் இல்லை. 438 00:37:05,160 --> 00:37:06,320 தப்பிச்சிட்டான், 439 00:37:07,680 --> 00:37:08,760 உனக்கு அந்த பொண்ணை தெரியுமா? 440 00:37:09,160 --> 00:37:10,280 தெரியும். 441 00:37:11,640 --> 00:37:12,800 ஆமா, நம்மலால எதாவது பண்ண முடியுமா? 442 00:37:14,440 --> 00:37:15,760 என்ன பண்ணனுங்குற? 443 00:37:17,160 --> 00:37:18,440 அவனுக்கு ஒரு பாடம் கத்துகுடுக்கணும். 444 00:37:18,800 --> 00:37:19,920 கத்து குடுக்கலாம்ப்பா, 445 00:37:21,200 --> 00:37:23,280 என்ன கத்துகுடுக்கலாம்னு சொல்லு. 446 00:37:24,480 --> 00:37:28,920 கையா, விரலா, காலா இல்ல மொத்தமாவா. 447 00:37:37,760 --> 00:37:39,880 ஐயோ இல்லை எனக்கு தெரியலை.... 448 00:37:39,960 --> 00:37:41,000 இல்லை உண்மையில... 449 00:37:43,920 --> 00:37:46,080 தெரியல சாரி, நான் கிளம்பறேன். 450 00:38:10,040 --> 00:38:14,040 இப்ப என் மருமக ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிடப்போறாங்க. 451 00:38:15,840 --> 00:38:19,760 இந்த வெளிநாட்டு விருந்தினர்கள், ஒரு ஸ்பெஷல் ரீஸனுக்காகத்தான் வந்திருக்காங்க. 452 00:38:20,400 --> 00:38:23,160 ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு, எங்களோட முன்டொடா அரண்மனை... 453 00:38:23,280 --> 00:38:25,640 ஃபைவ் சீஸன் ப்ராண்டோட இணைய போகுது. 454 00:38:28,440 --> 00:38:30,400 எல்லாரும் அரண்மனையில் தங்கலாம். 455 00:38:30,480 --> 00:38:32,800 ராஜபோகத்தை அனுபவிக்க தயாராகிட்டீங்களா? 456 00:38:38,200 --> 00:38:39,440 ஒரு கேள்வி கேட்கலாமா? 457 00:38:39,960 --> 00:38:42,440 சார், எப்ப இந்த ஹோடலோட ப்ராஜெக்ட் முடியும்? 458 00:38:43,080 --> 00:38:46,160 2020 இறுதிக்குள்ள முடிஞ்சிடும். 459 00:38:47,160 --> 00:38:49,640 இந்த ஹோட்டல் லக்ஸுரியின் சிகரமா விளங்கப்போகுது. 460 00:38:50,160 --> 00:38:52,560 நாட்டுல வேற எந்த மாநிலத்திலும் இது மாதிரியான ஒண்ண பார்க்க முடியாது 461 00:38:53,200 --> 00:38:54,480 மிஸ்டர். ராணாவத் 462 00:38:55,200 --> 00:38:56,800 உங்க மெர்ஜருக்கு வாழ்த்துக்கள். 463 00:38:58,000 --> 00:39:00,080 இருந்தாலும், எங்ககிட்ட ஒரு ரிபோர்ட் இருக்கு, நீங்க... 464 00:39:00,160 --> 00:39:02,040 உங்க மகனோட கல்யாணத்துல, மெஹெந்தி போடுற பெண்ணை பலாத்காரம் செஞ்சீங்களாமே. 465 00:39:06,160 --> 00:39:07,520 அதை பற்றி உங்க கருத்து என்ன? 466 00:39:15,320 --> 00:39:17,480 பாரும்மா, அது ஒரு கடுமையான குற்றச்சாட்டு. 467 00:39:18,560 --> 00:39:19,600 ஆமா, 468 00:39:20,520 --> 00:39:21,680 அதனாலதான் உங்க கருத்தை கேக்கறேன். 469 00:39:26,880 --> 00:39:30,360 மேம், நீங்க எங்க குடும்பத்தை அவமதிக்கிறீங்க. 470 00:39:31,760 --> 00:39:34,360 இது ஒரு அவதூறான வதந்தி இங்க அப்படி ஒண்ணும் நடக்கல. 471 00:39:35,160 --> 00:39:36,840 தயவு செய்து வெளிய போங்க. 472 00:39:38,280 --> 00:39:39,360 சந்தோஷமா. 473 00:39:46,960 --> 00:39:49,040 சார், ப்ளீஸ் ஒரு கேள்வி. 474 00:39:51,160 --> 00:39:54,600 ரனாவத் ஃபேம்லி இனி தனிப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்காது. 475 00:39:57,880 --> 00:39:59,600 அந்த பத்திரிக்கையாளர் உன் ஃப்ரெண்டுதானே? 476 00:40:00,280 --> 00:40:01,200 சார் ஒரு கேள்வி. 477 00:40:02,440 --> 00:40:05,160 இது ஒரு கடுமையான குற்றச்சாட்டும்மா. 478 00:40:27,080 --> 00:40:28,520 ஹாய்! இதைப்பிடி 479 00:40:31,000 --> 00:40:32,320 அந்த துண்டை இங்க போடு. 480 00:40:32,400 --> 00:40:34,000 -என்னதிது? -நிறுத்து துருவ் 481 00:40:34,080 --> 00:40:36,280 -கரணுக்கு ஒரு லவ் லெட்டர் வந்திருக்கு. -நிறுத்து. 482 00:40:36,640 --> 00:40:38,320 -ஏய் கொடு. -கரணுக்கு 483 00:40:39,120 --> 00:40:44,000 ஏன் இப்படி செய்யற? நாம பேசணும், என்றென்றும் உன்னுடைய நவாப்? 484 00:40:46,200 --> 00:40:48,200 இப்படித்தான் ஹோமோஸ் பேசிக்குவாங்களா? 485 00:40:49,400 --> 00:40:52,400 இதை எழுதினது நவாப்தானே, அப்ப நான் எப்படிப்பா கே ஆவேன்? 486 00:40:52,480 --> 00:40:54,600 ஓகே, அப்ப இது ஒன் சைட் லவ்வா? 487 00:40:56,640 --> 00:40:57,880 ஆமா நண்பா. 488 00:41:22,600 --> 00:41:25,320 கரண்! ஏதாவது பிரச்சனையா? 489 00:41:25,560 --> 00:41:28,040 நான் ஒரு பி.ஐ.எல்லை ஆர்ட்டிகள் 377க்கு எதிரா போட விரும்புறேன். 490 00:41:30,200 --> 00:41:32,320 நீங்க ஒரு பொதுநல வழக்கு போட விரும்புறியா? 491 00:41:32,400 --> 00:41:34,120 ஆமா, நாளைக்கு அதை தாக்கல் செய்ய முடியுமா? 492 00:41:35,280 --> 00:41:38,600 ஆமா! செய்யலாமே, அதுக்கு நீங்க நாளைக்கு ஆஃபீஸ் வந்திருக்கலாமே. 493 00:41:39,000 --> 00:41:40,320 நீங்க உங்க ஃபோனை எடுக்கவே இல்லை. 494 00:41:41,400 --> 00:41:42,840 எனக்கு அது இப்பவே தெரியணும்.