1 00:00:08,640 --> 00:00:10,160 ரொம்ப அழகா இருக்கு, மா. 2 00:00:12,120 --> 00:00:15,000 உன்னோட அனிவர்ஸரி வருது, அதுக்கு புதுசா ஒண்ணு இருக்கணும். 3 00:00:23,040 --> 00:00:24,200 ஆண்கள் எல்லாரும் முட்டாள்கள். 4 00:00:26,640 --> 00:00:29,400 இதெல்லாம் நாங்களும் கடந்து வந்திருக்கோம். சகிச்சுக்கிட்டுப் போகணும். 5 00:00:30,920 --> 00:00:32,720 உன் கையில வேல இருக்கு. நல்லாவும் நடக்குது. 6 00:00:33,280 --> 00:00:34,320 அதுல கவனம் செலுத்து. 7 00:00:35,320 --> 00:00:37,440 குழந்தை பெத்துக்கறதில கவனம் செலுத்து. 8 00:00:38,960 --> 00:00:40,080 இதெல்லாம் மறந்து போய்டும். 9 00:01:33,760 --> 00:01:37,040 மேட் இன் ஹெவென். 10 00:01:52,680 --> 00:01:57,800 வணக்கம். உங்க பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சிடுச்சு, வாழ்த்துக்கள். 11 00:01:57,880 --> 00:01:59,960 எங்களுக்கு உங்களை நினைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு. 12 00:02:00,080 --> 00:02:04,800 நாங்க மகளை இழக்கலை. அதுக்கு பதிலா, ஒரு மகன் கிடைச்சிருக்கான். 13 00:02:04,880 --> 00:02:06,680 -நிஜமாவே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு -பா. 14 00:02:07,840 --> 00:02:08,840 எந்த ஒரு அப்பாக்கும்... 15 00:02:08,920 --> 00:02:10,680 தன்னோட குழந்தை வாழ்க்கையிலே முன்னேறனும்னுதான் விரும்புவாங்க 16 00:02:10,760 --> 00:02:12,360 விஷாலோட எதிர்காலம் பிரகாசமா இருக்கு 17 00:02:12,880 --> 00:02:17,800 அதுவுமில்லாம, இங்க இரு குடும்பங்கள் இல்ல, இருகட்சிகள் இணையுது. சரிதானே! 18 00:02:18,440 --> 00:02:19,720 நல்ல ஒரு விஷயம். 19 00:02:25,360 --> 00:02:26,600 வந்து, நான் உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்.. 20 00:02:30,520 --> 00:02:32,800 எங்களுக்கு உங்களை மாதிரி ஆளுங்க தேவை. தட்டிக் கேக்குறவங்க. 21 00:02:33,400 --> 00:02:36,520 உங்களோட ஆர்க்யூமென்ட் வலுவா இருந்துச்சு. அருமை! 22 00:02:37,720 --> 00:02:40,600 ஆனா வருத்தம் என்னென்னா இந்த சூழ்நிலையில 23 00:02:41,040 --> 00:02:42,120 உங்க தைரியத்தை பாராட்ட மாட்டாங்க. 24 00:02:42,960 --> 00:02:45,600 ஆளுங்கட்சி உங்களை மாதிரி ஆளுங்களை கவனிச்சிகிட்டே இருப்பாங்க. 25 00:02:52,800 --> 00:02:53,920 பாத்து. 26 00:03:06,760 --> 00:03:07,920 பாத்து, கவனமா வா. 27 00:03:12,560 --> 00:03:15,360 யாதவ் குடும்பத்துல நாங்களும் ஒரு அங்கமானதுல எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். 28 00:03:15,440 --> 00:03:19,560 இவர் இப்ப ராஷ்ட்ரிய ஜன சேவாவோட மாப்பிள்ளை. 29 00:03:21,720 --> 00:03:23,920 என்னோட முழு ஆதரவும் உங்களுக்குதான். 30 00:03:24,360 --> 00:03:25,880 நன்றி, நன்றி, நன்றி 31 00:03:29,400 --> 00:03:30,440 நன்றி, 32 00:03:43,880 --> 00:03:46,480 அவளுக்கு என்ன ஆச்சு? குடிச்சிருக்காளா? 33 00:03:47,600 --> 00:03:49,400 தேங்க் யூ சார், தேங்க் யூ... 34 00:03:50,960 --> 00:03:51,840 போதை மருந்து குடுத்திருக்காங்க. 35 00:03:51,920 --> 00:03:53,640 -ஆமா சர், -சர், சிரிங்க, சிரிங்க சர். 36 00:03:53,720 --> 00:03:54,800 மேம் சிரிங்க. 37 00:04:06,280 --> 00:04:08,680 ஓரினச்சேர்க்கை என்பது இந்தியாவுக்கு புதுசில்ல. 38 00:04:10,960 --> 00:04:14,880 சகிப்பின்மை புதுசு. நம்ம கோவில் சிற்பங்களே, 39 00:04:32,800 --> 00:04:36,800 நம்ம கோவில் சிற்பங்களே ஆண், பெண் உருவ சிலைகள், 40 00:04:36,920 --> 00:04:38,800 அதே பாலினத்துடன் உறவு வெச்சுக்கிறதை பார்க்கலாம். 41 00:04:39,920 --> 00:04:41,120 அதனால் நான் உங்களை கேக்கிறேன், 42 00:04:42,680 --> 00:04:43,640 இது யாருடைய கலாச்சாரம்? 43 00:04:44,160 --> 00:04:47,240 -அன்புன்னா அன்புதான். -லவ் இஸ் லவ். 44 00:04:47,320 --> 00:04:49,800 லவ் இஸ் லவ். 45 00:04:49,920 --> 00:04:52,680 லவ் இஸ் லவ். லவ் இஸ் லவ். 46 00:04:53,800 --> 00:04:55,040 ஆமா, பாரு 47 00:04:57,800 --> 00:04:58,880 வாழ்த்துக்கள் பா. 48 00:05:00,720 --> 00:05:03,520 ஸூப்பரா இருந்தது! 49 00:05:08,800 --> 00:05:11,040 மிஸ்டர். கரண் மெஹ்ரா, உச்ச நீதிமன்றத்துல பெட்டிஷன் போட்டவர்... 50 00:05:11,120 --> 00:05:12,520 நீயும் அங்கே போயிருந்தல்ல? 51 00:05:12,600 --> 00:05:13,480 எப்படி இருந்துச்சு? 52 00:05:13,560 --> 00:05:16,080 ஹோமோசெஷுவாலிடிக்காக செக்ஷன் 377 தொடர்ந்து சாடிக்கிட்டு இருக்காரு. 53 00:05:16,160 --> 00:05:19,800 ஃபென்டாஸ்டிகா இருந்துச்சு, மாணவர்களுக்கு அவனை ரொம்ப பிடிச்சுப்போச்சு. 54 00:05:19,920 --> 00:05:23,360 இந்தியா ஹோமோசெஷுவாலிடியை கிரிமினல் குத்தம் இல்லேன்னு தீர்ப்பு குடுக்குமா? 55 00:05:23,440 --> 00:05:27,760 கேள்வி மட்டுமே மிஞ்சி இருக்கு, மேலும் தகவலுக்கு எங்களோடு இணைந்து இருங்கள். 56 00:05:34,360 --> 00:05:35,400 இந்தா இதை எடுத்துக்க. 57 00:05:52,280 --> 00:05:54,560 ஹை! நீ ஜாஸ்தானே? 58 00:05:54,640 --> 00:05:55,600 ஆமா. 59 00:05:55,680 --> 00:06:00,240 உள்ள வா, நீ வந்ததுல ரொம்ப சந்தோஷம். உள்ள வா. 60 00:06:01,320 --> 00:06:02,400 குடிக்க ஏதாவது கொண்டு வர்றேன்... 61 00:06:03,240 --> 00:06:04,360 இப்படி வா 62 00:06:09,880 --> 00:06:11,640 நீ வந்தது ரொம்ப நல்லாயிருக்கு உன்னால வர முடிஞ்சுத, 63 00:06:12,240 --> 00:06:15,360 கபீர் சொல்லிகிட்டே இருப்பான், ஜாஸ் செம ஜாலின்னு. 64 00:06:15,440 --> 00:06:18,360 நான்தான், அவளை வீட்டுக்கு கூப்பிடுன்னு சொன்னேன். 65 00:06:19,480 --> 00:06:22,440 ஓ! ஆனா நான் இது கபீரோட வீடுனு நினைச்சேன். 66 00:06:22,520 --> 00:06:24,560 அவன் வீடுதான், நாங்க சேர்ந்து வாழ்றோம். 67 00:06:24,680 --> 00:06:27,040 ஹேப்பி பர்த்டே! 68 00:06:59,120 --> 00:07:00,200 எனக்கும் தறியா? 69 00:07:23,520 --> 00:07:24,640 நிஜமாவா? 70 00:07:24,880 --> 00:07:26,800 -ஆமா -நீ சரியான கழுதை, 71 00:07:26,880 --> 00:07:28,880 -சரியான லூசு நீ. -வாங்க. 72 00:07:28,960 --> 00:07:30,320 -பட்டு செல்லம். -அப்படியா? 73 00:07:30,400 --> 00:07:31,520 ஆமா, ஆமா, ஆமா. 74 00:07:31,960 --> 00:07:33,160 எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. 75 00:07:33,240 --> 00:07:34,520 -நீ நாள் பூரா தூங்கிட்டிருந்த. -ஆமா. 76 00:07:34,600 --> 00:07:36,480 என்ன? ஷடஅப் சும்மா சொன்னேன். 77 00:07:38,040 --> 00:07:39,520 கவனத்தை சிதறவிடாத. 78 00:07:40,160 --> 00:07:41,040 -ஷட் அப். -ஆமா 79 00:07:41,120 --> 00:07:42,200 நிறுத்து. 80 00:07:44,080 --> 00:07:45,200 நான் பாக்குறேன். 81 00:08:25,360 --> 00:08:26,800 இவங்கலாம் ரொம்ப முற்போக்கா இருக்காங்க. 82 00:08:27,480 --> 00:08:29,320 நம்ம கலாச்சாரத்துக்கே இது பெரிய அவமானம் 83 00:08:30,200 --> 00:08:31,560 எங்களால இதை பொறுத்துக்க முடியாது. 84 00:08:32,560 --> 00:08:35,200 இந்திய வரலாற்றை பத்தி, இவங்களுக்கெல்லாம் என்ன தெரியும்? 85 00:08:36,000 --> 00:08:37,880 மேற்கத்திய சிந்தனைகளை ஊக்கவிக்குறாங்க 86 00:08:38,880 --> 00:08:39,760 இந்தியால இதையெல்லாம் பொறுத்துக்க முடியாது. 87 00:08:39,840 --> 00:08:40,640 நவாப் கஹான் ஹே! வெளிப்படையா பேசினதை பார்க்க நல்லாயிருந்துச்சு. 88 00:08:40,760 --> 00:08:41,720 இந்தியாவில 2 வாரம் இருப்பேன், எங்கேயாவது சந்திக்கலாமா? 89 00:08:41,760 --> 00:08:43,480 -வந்தே மாதரம்! -பாரத் மாதாவுக்கு ஜெய் 90 00:09:09,760 --> 00:09:14,840 "என்னை ஏன் இப்படி படுத்துற? பேசி முடிவு செய்யலாம், என்றென்றும் அன்புடன் நவாப்" 91 00:09:17,160 --> 00:09:19,240 இப்படித்தான் ஹோமோஸ் பேசிக்குவாங்களா? 92 00:09:20,040 --> 00:09:23,280 இந்த லெட்டரை எழுதினது நவாப்தானே, அப்ப நான் எப்படி கே? 93 00:09:23,360 --> 00:09:25,520 ஓகே, அப்ப இது ஒரு தலை காதலா? 94 00:09:27,640 --> 00:09:29,760 நிச்சயமாப்பா, நான் ஸ்ட்ரெயிட். 95 00:09:35,760 --> 00:09:40,880 நவாப் ஒரு ஹோமோ. 96 00:09:42,120 --> 00:09:43,240 ஹேய், பாட்டியா. 97 00:09:48,440 --> 00:09:49,480 என்னதிது? 98 00:09:49,600 --> 00:09:50,840 உனக்கு வேற யாரும் கிடைக்கலையா, என்ன 99 00:09:50,880 --> 00:09:54,080 எங்கள வச்சு செய்ய மாட்டியே? 100 00:09:56,320 --> 00:09:57,760 அப்ப உனக்கு கரணைத்தான் பிடிக்குமா? 101 00:09:58,600 --> 00:10:00,120 நவாப் ஒரு ஹோமோ! 102 00:10:00,200 --> 00:10:02,520 -வேற ஏதாவது பேசலாம். -நவாப் ஒரு ஹோமோ! 103 00:10:02,640 --> 00:10:04,280 நவாப் ஒரு ஹோமோ! 104 00:10:04,360 --> 00:10:06,040 நவாப் ஒரு ஹோமோ! 105 00:10:06,120 --> 00:10:07,880 நவாப் ஒரு ஹோமோ! 106 00:11:01,680 --> 00:11:02,760 அவ ஃபோன எடுக்க மாட்டேங்கிறா? 107 00:11:03,400 --> 00:11:06,560 இந்த உடை, கவ்வாலி நைட்டுக்கு, ஆனா ஃபிட்டிங்க் பார்க்கணும். 108 00:11:09,320 --> 00:11:10,360 எக்ஸ்க்யூஸ் மீ. 109 00:11:10,440 --> 00:11:11,880 -ஹை! மார்னிங்க். -ஹை! ஹலோ, ஹலோ. 110 00:11:11,960 --> 00:11:13,200 -எப்படி இருக்கீங்க? -குட். 111 00:11:13,280 --> 00:11:14,280 ஹலோ! 112 00:11:16,160 --> 00:11:17,040 ஹலோ! 113 00:11:17,120 --> 00:11:17,960 ஹலோ! 114 00:11:18,320 --> 00:11:19,440 மேம் உங்க டிரெஸ். 115 00:11:30,040 --> 00:11:31,160 உங்களுக்கு ஏதாவது உதவி வேணுமா? 116 00:11:32,240 --> 00:11:34,400 இல்ல, நானே பாத்துக்கிறேன். 117 00:11:42,720 --> 00:11:43,920 தாரா, என் ஃபோனை பாத்தியா? 118 00:11:44,520 --> 00:11:45,360 இல்ல. 119 00:11:53,600 --> 00:11:54,680 ஃபிட்டிங்க் சரியாயிருக்கா? 120 00:11:56,000 --> 00:11:57,480 -சரியா இருந்துச்சா? -வாங்க போகலாம். 121 00:11:57,560 --> 00:11:58,640 வேற ஏதாவது பாக்கணுமா? 122 00:11:59,320 --> 00:12:00,720 வேற எதையாவது ட்ரை செய்து பார்க்க விரும்புறீங்களா? 123 00:12:00,800 --> 00:12:01,840 அப்புறம் பாத்துக்கிறோம் 124 00:12:04,240 --> 00:12:05,400 அவங்க ஃபோனை விட்டுட்டு போயிட்டாங்க. 125 00:12:05,920 --> 00:12:07,280 அது என்னோடது. எங்கே இருந்துச்சு? 126 00:12:07,360 --> 00:12:08,360 உள்ள.. 127 00:12:09,080 --> 00:12:10,400 அவங்க போட்டே பாக்கலேனு நினைக்குறேன் 128 00:12:13,720 --> 00:12:17,400 -அவ ஃபோன் பண்ணியிருக்கா. -நிஜமாவா? ஃபோன் பண்ணி பாரு. 129 00:12:22,720 --> 00:12:23,560 ஹலோ? 130 00:12:23,640 --> 00:12:25,040 ஹை! இது வந்து. 131 00:12:29,720 --> 00:12:31,000 என்னமோ சரியில்ல. 132 00:12:32,880 --> 00:12:33,720 ஆமா சர்,. வாசனை பார்க்கிறோம். 133 00:12:33,800 --> 00:12:34,640 ஒவ்வொரு பூவையும் வாசனை பார்த்து சோதனை பண்ணிட்டிருந்தீங்கனா, 134 00:12:34,720 --> 00:12:35,880 கல்யாணம் முடிய பத்து வருஷம் ஆயிடும். 135 00:12:36,040 --> 00:12:38,240 இது கட்சி தலைவரோட பங்களா, சார். சோதனையெல்லாம் இருக்கும் 136 00:12:38,320 --> 00:12:40,240 அப்ப, ஆளுங்களை மூணு மடங்கா ஆக்குங்க! 137 00:12:40,960 --> 00:12:41,800 சரி, சரி 138 00:12:41,880 --> 00:12:43,040 ஒவ்வொரு நாளும் இவங்களோட இதே பிரச்சனை! 139 00:12:43,120 --> 00:12:44,120 ஆமா, இந்தாங்க. பாருங்க. 140 00:12:57,560 --> 00:13:00,040 ஹை! கல்யாணப்பொண்ணு எங்க? 141 00:13:01,280 --> 00:13:02,400 யாரு கல்யாண பொண்ணு, நீயா டோராவா? 142 00:13:03,120 --> 00:13:06,040 நான் இல்ல. என் அத்தை நூத்தன்தான் பொண்ணு. 143 00:13:06,720 --> 00:13:07,760 அவங்க எங்க? 144 00:13:08,560 --> 00:13:10,360 ரூம்ல பூட்டி வெச்சுருக்காங்க. 145 00:13:12,200 --> 00:13:14,320 எதுக்கு பூட்டிருக்காங்க? வா, அவங்க கூட போய் விளையாடலாம். 146 00:13:14,760 --> 00:13:17,800 அவங்க விளையாட மாட்டாங்க. எப்ப பார்த்தாலும் அழுதுகிட்டே இருப்பாங்க. 147 00:13:22,680 --> 00:13:24,000 நான் டோரா கூட விளையாடலாமா? 148 00:13:26,160 --> 00:13:27,760 இந்தா, இது டோராக்காக. 149 00:13:31,080 --> 00:13:33,000 இது அவளுக்கு ரொம்ப பெருசு. 150 00:13:33,200 --> 00:13:34,400 இது பெருசுன்னு தெரியும். 151 00:13:34,800 --> 00:13:36,240 அவ வளர்ந்தா, சரியா இருக்கும். 152 00:13:36,400 --> 00:13:37,440 அதனால அவளுக்காக இதை வெச்சு வை. 153 00:13:37,520 --> 00:13:39,160 அவ கல்யாணத்துக்கு? 154 00:13:41,600 --> 00:13:43,040 இது தரணும். 155 00:13:43,120 --> 00:13:45,440 உனக்கு உதவ தயார். எப்படின்னு சொல்லு? 156 00:13:45,520 --> 00:13:47,960 உன்னோட அத்தை நூத்தனுக்கு, சரியா? 157 00:13:48,400 --> 00:13:50,880 அவங்களுக்கு கல்யாணம்ல, 158 00:13:51,840 --> 00:13:53,080 அதுக்காக. இதை எங்க வெக்கலாம்? 159 00:13:54,680 --> 00:13:55,600 இதுதான் சரியான இடம். 160 00:13:56,280 --> 00:13:57,400 நாம இதை இங்க வெக்கலாம் 161 00:13:58,240 --> 00:13:59,720 நீ அவங்ககிட்ட இதை குடுப்பேன்னு ப்ராமிஸ் பண்றியா 162 00:14:01,000 --> 00:14:03,480 சரியா? இது நம்ம மூணு பேருக்குள்ள மட்டும் இருக்கிற ரகசியம். 163 00:14:04,000 --> 00:14:04,880 பிங்கி ப்ராமிஸ். 164 00:14:05,520 --> 00:14:06,520 இது நம்மளோட ரகசியம். 165 00:14:06,920 --> 00:14:08,520 நம்ம மூணூ பேருக்கு மட்டும், ஓகே, 166 00:14:08,600 --> 00:14:10,400 போ! போ! போ! 167 00:14:13,560 --> 00:14:15,600 நூதனைவிட சிறந்த மனைவி எனக்கு அமைய முடியாது. 168 00:14:16,520 --> 00:14:19,320 அரசியல் வாழ்க்கைன்னா என்னன்னு தெரியும். அதிலயே வளர்ந்திருக்கா. 169 00:14:21,560 --> 00:14:24,880 மக்கள் சொல்றாங்க, நாட்டோட அடுத்த பி.எம் ஆகுற தகுதி எனக்கிருக்குன்னு. 170 00:14:26,160 --> 00:14:28,160 நூதனும் நானும் நல்ல ஜோடியா இருப்போம்ன்னு நினைக்கிறேன், 171 00:14:28,240 --> 00:14:30,840 அதனால அரசோட எங்களோட கூட்டணி நிச்சயம். 172 00:14:30,920 --> 00:14:31,760 சர்? 173 00:14:31,840 --> 00:14:32,840 என்னாச்சு? 174 00:14:34,160 --> 00:14:35,080 எதாவது பிரச்சனையா? பரவாயில்ல, 175 00:14:35,160 --> 00:14:37,400 இல்லை சார். அப்படி இல்லை. 176 00:14:39,040 --> 00:14:39,960 என்ன? 177 00:14:40,520 --> 00:14:41,720 -நான் கேக்க வந்தது. -சொல்லுங்க 178 00:14:41,800 --> 00:14:43,560 நான் உங்களை கேக்க வந்தது, ஒரு பர்ஸனா அவங்கள பத்தி என்ன நினைக்குறீங்க? 179 00:14:47,240 --> 00:14:48,080 ஓரு பர்சனாவா? 180 00:14:48,160 --> 00:14:50,720 -ஒரு மனுஷியா, நீங்க என்ன. -மனுஷியா, சரி, நிச்சியமா. 181 00:14:53,240 --> 00:14:55,920 ஒரு பர்ஸன்னா, அவ 182 00:14:58,480 --> 00:14:59,480 ரொம்ப லவ்லி. 183 00:15:00,920 --> 00:15:01,960 அப்புறம் அவங்க... 184 00:15:06,040 --> 00:15:07,680 நான் ஒரு நிமிஷம் பேட்ரியை மாத்திக்கிறேன், 185 00:15:07,760 --> 00:15:08,680 சரி, பேட்ரியை மாத்திகோங்க. 186 00:15:08,760 --> 00:15:11,000 -நான் ஒரு தம் அடிச்சுக்கிறேன். -சரி சரி. 187 00:15:13,240 --> 00:15:14,360 பதட்டம் வேண்டாம், சரியா. 188 00:15:15,240 --> 00:15:17,040 ஓகே, நல்லதாவே சொல்லு. 189 00:15:17,920 --> 00:15:19,520 சார், நீங்க இங்க புகைபிடிக்க கூடாது. 190 00:15:20,400 --> 00:15:21,680 என்னோட பொருளெல்லாம் இருக்கு. 191 00:15:22,120 --> 00:15:23,120 நான் இதைப்பத்த வெச்சுட்டேன். 192 00:15:24,440 --> 00:15:28,160 அவ நல்லவ வல்லவ. எல்லாத்துலேயும் சிறந்தவன்னு 193 00:15:29,040 --> 00:15:30,280 -ஹலோ, விஷால் சார் -ஹலோ. 194 00:15:30,360 --> 00:15:31,520 இதை கொஞ்சம் பார்க்கிறீங்களா? 195 00:15:31,600 --> 00:15:33,640 -இதை அப்புறம் பார்க்கலாமா? -ஓகே. 196 00:15:34,280 --> 00:15:35,720 ஜாஸ் அந்த பேட்ரியை கொஞ்சம் எடுத்து குடு. 197 00:15:37,520 --> 00:15:38,600 நான் ஒண்ணும் உன் அஸிஸ்டென்ட் இல்ல. 198 00:15:39,360 --> 00:15:40,920 என்ன சொல்ற? என்ன ஆச்சு? 199 00:15:41,840 --> 00:15:43,120 பேட்டரிதானே கேட்டேன், 200 00:15:49,320 --> 00:15:51,640 நூதன் ஒரு அன்பான, அழகான, அற்புதமான பெண். 201 00:15:51,720 --> 00:15:53,200 எதையும் அறிந்துக்கொள்ளும் ஆர்வம். 202 00:15:53,280 --> 00:15:55,000 எல்லா விதத்துலேயும் எனக்கு அவ சரிசமமா இருப்பா. 203 00:15:55,560 --> 00:15:56,600 ஜெய்ஹிந்த். 204 00:16:37,280 --> 00:16:38,400 நிஜம்மாவா? 205 00:16:40,320 --> 00:16:41,280 ஆமா. 206 00:16:55,960 --> 00:16:57,240 என்னை மன்னிச்சிடு. 207 00:17:00,040 --> 00:17:01,000 எதுக்கு? 208 00:17:02,800 --> 00:17:04,080 உன் வாழ்கையை கெடுத்துட்டேன். 209 00:17:06,080 --> 00:17:08,760 அப்படி ஒண்ணும் இல்ல. என் வாழ்க்கை நல்லாருக்கு. 210 00:17:13,000 --> 00:17:14,240 உன் கல்யாணம் நின்னுபோச்சு. 211 00:17:17,080 --> 00:17:19,320 நம்மளுக்குள்ள ஏதும் நடக்காம இருந்திருந்தா, இந்நேரம். 212 00:17:19,400 --> 00:17:20,480 அது நடக்கணும்னு எழுதியில்ல. 213 00:17:31,200 --> 00:17:32,080 ஹேய்! 214 00:17:33,640 --> 00:17:34,560 அது உன் தப்பில்ல. 215 00:17:38,680 --> 00:17:40,080 நான் கவனமா இருந்திருக்கணும். 216 00:17:42,400 --> 00:17:44,720 நடாஷா உங்களை ரொம்ப கேவலமா பேசிட்டா. 217 00:17:46,240 --> 00:17:47,200 எனக்கு அதைப்பத்தி கவலை இல்லை. 218 00:17:49,280 --> 00:17:50,280 எனக்கு இருக்கு. 219 00:17:52,800 --> 00:17:54,000 அது உண்மை இல்ல. 220 00:17:55,560 --> 00:17:57,640 தெரியலை, அதுக்கு நான்தான் காரணம்னு நினைக்கிறேன். 221 00:17:58,000 --> 00:17:59,000 ஹேய்! 222 00:18:03,560 --> 00:18:04,560 உளறாத. 223 00:18:08,160 --> 00:18:10,080 நீ உண்மையிலே ரொம்ப நல்லவன். 224 00:18:13,480 --> 00:18:15,240 நீ சந்தோஷமாயிருக்கணும்னு. 225 00:18:20,880 --> 00:18:22,040 என்னை கல்யாணம் பண்ணிக்கோ. 226 00:18:26,400 --> 00:18:27,400 மேரி மீ. 227 00:18:30,240 --> 00:18:32,920 முதல்ல கேட்டது காதுல விழலேன்னா. 228 00:19:00,040 --> 00:19:02,080 மேம் உங்களுக்கு பெரிய ஃப்ரேம் வேணுமா, இல்ல சின்ன ஃப்ரேமா? 229 00:19:02,200 --> 00:19:03,160 சின்னது. 230 00:19:44,320 --> 00:19:47,800 இன்னிக்கு நமக்கு முக்கியமான போட்டி. நாம ஜெயிச்சே ஆகணும். 231 00:19:48,720 --> 00:19:50,800 -ராமன் நீ சென்டர்லே விளையாடு. -சர்? 232 00:19:51,560 --> 00:19:54,320 -ஃபார்வர்ட்? -தம்பி உனக்கு ப்ரொமோஷன் டா. 233 00:19:54,400 --> 00:19:55,440 சர், நவாப்? 234 00:19:55,640 --> 00:19:56,920 -நவாப் ஸ்கூலை விட்டுட்டு போயிட்டான்? -என்னது? 235 00:19:57,080 --> 00:19:59,080 அவன் மஸ்ஸூரிலே, உட் ஸ்டாக்குல படிக்கப்போயிட்டான். 236 00:19:59,200 --> 00:20:00,680 -உனக்கு இது ஏற்கெனவே தெரியுமா? -என்ன? என்ன? 237 00:20:00,760 --> 00:20:02,560 ஓகே பாய்ஸ், கோர்ட்டுக்கு போங்க, கிளம்புங்க ஏண்டா? 238 00:20:02,640 --> 00:20:04,680 அஞ்சு நிமிஷம்தான் வாங்க, போகலாம், 239 00:20:05,760 --> 00:20:08,200 -வாடா, கேம்ல்ல ஃபோகஸ் பண்ணுவோம். -அதான் சரி 240 00:20:08,280 --> 00:20:10,680 கேம்ல்ல ஃபோகஸ் பண்ணுவோம். இத நாம ஜெயிச்சே ஆகணும். 241 00:20:27,960 --> 00:20:31,240 நாம சந்திக்கலாமா? ரொம்ப நாளாச்சு. 242 00:20:42,960 --> 00:20:44,800 -அதோ அந்த மூணுபேர்தான்... -ஆமா டோராவை எங்க காணோம். 243 00:20:45,080 --> 00:20:46,040 யாரு டோரா? 244 00:20:46,240 --> 00:20:47,280 டூட், அவ பொம்மை. 245 00:20:49,160 --> 00:20:52,200 இவதான் உன் உளவாளியா? 6 வயசு குழந்தைய நம்புற? 246 00:20:53,000 --> 00:20:53,960 அப்புறம் அவ பொம்மையையும் 247 00:20:56,000 --> 00:20:57,000 செல்ல குட்டி எங்க உன் டோரா? 248 00:21:00,240 --> 00:21:01,200 செல்ல குட்டி எங்க உன் டோரா? 249 00:21:01,640 --> 00:21:02,800 அவ செத்துப்போயிட்டா. 250 00:21:16,880 --> 00:21:18,640 பாரு அவ உயிரோடதான் இருக்கா. 251 00:21:19,280 --> 00:21:20,280 நிஜம்மாவா? 252 00:21:20,400 --> 00:21:24,000 ஆமா, கொஞ்சம் சூரிய ஒளிப் பட்டா சரியாகிடும். பிடிச்சிக்கோ. 253 00:21:36,520 --> 00:21:37,680 கால் ஜான். 9820013426 254 00:21:37,760 --> 00:21:39,160 அவங்க அவளை விஷாலை கல்யாணம் பண்ணிக்க சொல்லி வற்புறுத்தறாங்க 255 00:21:40,960 --> 00:21:42,160 அவங்களுக்கு என்னை கண்டாலே பிடிக்கலை. 256 00:21:43,040 --> 00:21:45,000 நீங்க க்ரிஸ்டியன்னாலயா? 257 00:21:45,080 --> 00:21:48,920 ஆமா, அப்புறம் நான் ஜஸ்ட் ஒரு எஞ்சினீயர், 258 00:21:52,960 --> 00:21:55,960 போனவாட்டி பேசும்போதே உளரின மாதிரி பேசினா. 259 00:21:57,320 --> 00:21:58,400 அவள யாரும் மீட் பண்ண முடியாது. 260 00:21:58,880 --> 00:22:00,040 எல்லா ஃப்ரெண்ட்ஸும் ட்ரை பண்ணிட்டோம். 261 00:22:01,360 --> 00:22:04,280 என்னால போலிஸ்கிட்டயும் போக முடியாது. 262 00:22:05,120 --> 00:22:06,080 ஏன் முடியாது? 263 00:22:09,440 --> 00:22:10,840 அவ அக்கா தற்கொலை பண்ணிக்கிட்டா. 264 00:22:12,240 --> 00:22:14,120 அவளோட பாய் ஃப்ரெண்டை கொன்னுட்டாங்க. 265 00:22:14,200 --> 00:22:15,240 -என்ன? -ஆமா 266 00:22:17,160 --> 00:22:20,280 ஆமா. ஆனா ஒருத்தருக்கும் விஷயம் தெரியாது. அப்படியே அமுக்கிட்டாங்க. 267 00:22:21,560 --> 00:22:23,560 எதோ கெமிக்கல் இம்பாலன்ஸ்னு கதை அடிச்சு விட்டுட்டாங்க. 268 00:22:23,720 --> 00:22:26,200 சரி, உங்க பெற்றோர் எங்க இருக்காங்க? 269 00:22:26,680 --> 00:22:29,440 கொச்சின்ல. அவங்களுக்கு இதுபத்தி எதுவும் தெரியாது. 270 00:22:30,920 --> 00:22:31,920 எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை. 271 00:22:36,800 --> 00:22:38,120 வேற யார்கிட்ட போறது. 272 00:22:41,400 --> 00:22:44,120 உங்களால முடியுமா? ப்ளீஸ் 273 00:22:48,720 --> 00:22:51,320 அவ எதுவும் ஏடாகூடமா பண்ணிக்குவாளோன்னு பயமா இருக்கு. 274 00:22:53,520 --> 00:22:55,160 ஆர்ஜேஎஸ்பி யின் தலைவரான ப்ரஜேஷின் மகள் இயற்கை எய்தினார். 275 00:22:55,240 --> 00:22:57,040 குறிப்பிட முடியாத நோயினால் தாக்கப்பட்டு. 276 00:22:58,160 --> 00:22:59,400 கேக்கவே பயமாயிருக்கு. 277 00:23:04,800 --> 00:23:05,840 இது டெல்லிப்பா! 278 00:23:12,440 --> 00:23:13,920 ஜான் போலீஸ்காரங்களை தொடர்புக்கொள்ளணும். 279 00:23:14,960 --> 00:23:17,960 போலீஸால எதுவும் செய்ய முடியாது, அவன் ஒரு சாதாரண மனுஷன். 280 00:23:18,040 --> 00:23:20,600 அவனோட ஃப்ரெண்ட்ஸோட போய் சீன் போடலாம், ப்ரெஸ்ஸை கூப்பிடலாம். 281 00:23:20,680 --> 00:23:22,400 -எதாவது கண்டிப்பா பண்ணலாம். -நாம என்ன பண்ண முடியும்? 282 00:23:23,280 --> 00:23:25,160 இந்த யாதவ்லாம் எவ்ளோ பெரிய ஆளுங்கன்னு உனக்கு தெரியுமா? 283 00:23:25,760 --> 00:23:28,200 அவங்களோட யார் மோத முடியும்? நம்மல நசுக்கிடுவாங்க. 284 00:23:29,200 --> 00:23:30,320 அப்போ யாரும் எதுவும் பண்ண முடியாதா? 285 00:23:35,040 --> 00:23:36,880 கவர்மெண்ட் நெனச்சாதான் அவங்கள ஏதாவது பண்ண முடியும். 286 00:23:45,160 --> 00:23:47,160 நூதன் தற்கொலை பண்ணிக்குவான்னு நெனைக்குறியா? 287 00:23:57,520 --> 00:24:00,120 ஆமா, இது நல்லா இருக்கு. 288 00:24:00,240 --> 00:24:02,680 அவ இதை போட்டுக்கலாம், ஆனா இதை மாத்திடு 289 00:24:02,760 --> 00:24:04,800 -சரி. -ஆமா, அப்படியே செய். 290 00:24:04,880 --> 00:24:06,920 அவ மாமியார் அனுப்பிச்ச வளையல்லாம் எங்க? 291 00:24:07,000 --> 00:24:08,720 வளையலா. எனக்கு தெரியாதே. இங்க பாருங்க. 292 00:24:08,960 --> 00:24:11,520 -இந்த மூணும் விஷாலோடது இல்ல? -ஜான்கிட்ட பேசினேன், 293 00:24:11,920 --> 00:24:13,680 இவளோட மாமியார் குடுத்ததுலாம் எங்க? 294 00:24:13,760 --> 00:24:16,120 மூணு இருக்கணும், இவ மூணையுமே போட்டுக்கறாளான்னு பாத்துக்க. 295 00:24:16,400 --> 00:24:17,360 ஆண்ட்டி கேட்ட தோடெல்லாம் எங்க? 296 00:24:17,440 --> 00:24:19,000 எதையும் குடிக்காத, எதையும் சாப்பிடாத மருந்து கலந்து தர்றாங்க. 297 00:24:19,080 --> 00:24:19,920 அந்த தோடு. 298 00:24:20,000 --> 00:24:21,320 இது கெடையாது. அது பெருசா இருக்கும். 299 00:24:21,400 --> 00:24:22,360 அது பீரோல இருக்கானு பாரு. 300 00:24:22,520 --> 00:24:23,480 -அங்க இருக்காது. -ஓகே நானே பார்க்கிறேன் 301 00:24:23,560 --> 00:24:24,560 -நாங்க உனக்கு உதவி செய்யப்போறோம். -என்ன ஆச்சு? 302 00:24:25,600 --> 00:24:28,320 ஒண்ணும் இல்லை ஆண்ட்டி. லைட் செட்டப் பண்றேன், ஒரு நிமிஷம்தான். 303 00:24:29,240 --> 00:24:30,880 -முடிஞ்சிடும். -நல்ல போட்டோவா எடுப்பா. 304 00:24:31,040 --> 00:24:32,440 நிச்சயமா, அழகா எடுக்கிறேன், 305 00:24:33,440 --> 00:24:35,240 ஆண்ட்டி, யாரை எங்க உக்கார வைக்கிறதுன்னு ஒரே குழப்பமாயிருக்கு. 306 00:24:35,320 --> 00:24:37,040 -கொஞ்சம் வந்து பாக்க முடியுமா? -இப்போ ஃபோட்டோ ஷூட் போயிட்டிருக்கே. 307 00:24:37,120 --> 00:24:37,960 ஆண்ட்டி அஞ்சே அஞ்சு நிமிஷம்தான் ஆகும். 308 00:24:38,040 --> 00:24:39,200 ஹோம் மினிஸ்டர் வர்றது இப்பதான் உறுதியாச்சு. 309 00:24:39,280 --> 00:24:40,600 அவரை எங்க உக்கார வைக்கிறதுன்னு தெரியலை. 310 00:24:40,680 --> 00:24:42,800 -இதை தாரவால கவனிக்க முடியாதா? -இந்த ஷூட்டை நான் பாத்துக்கறேன் ஆண்ட்டி 311 00:24:43,120 --> 00:24:45,160 ஆமா ஆண்ட்டி, அஞ்சு நிமிஷம்தான் ஆகும். 312 00:24:47,240 --> 00:24:50,360 ஒரு நிமிஷம். ரோஹினி, ரோஹினி, 313 00:24:50,440 --> 00:24:51,440 சீக்கிரம் வா 314 00:24:52,760 --> 00:24:54,640 -அவள ஜூஸ் குடிக்க வை. ஒரு நிமிஷம். -சரி, வாங்க போலாம். 315 00:24:55,600 --> 00:24:59,760 அவளுக்கு கொஞ்சம் எனர்ஜி கிடைக்கும். ஜூசை குடி. நீ இங்கயே நில்லு, சரியா? 316 00:25:00,080 --> 00:25:00,920 வாங்க போலாமா? 317 00:25:01,000 --> 00:25:04,360 சரி, வா சீக்கிரம் வந்துடணும். இதைக்கூட உங்களால பாக்க முடியாதா? 318 00:25:05,200 --> 00:25:09,000 ஏம்மா, இந்த கேமரா ஃபுல்லா கவர் பண்ணப்போகுது, 319 00:25:09,080 --> 00:25:10,720 அதனால இந்த பக்கமா வந்துடுங்க. 320 00:25:11,000 --> 00:25:13,680 அதோ அந்த செடி இருக்குல்ல, அதை இடது பக்கம் நகத்தி வச்சிடுங்க. 321 00:25:13,960 --> 00:25:18,800 இல்ல, இல்ல இடது பக்கம். அதேதான். 322 00:25:19,120 --> 00:25:20,720 அந்த டேபிள்லேர்ந்து வேணா எதாவது சாப்புட்டுக்க. 323 00:25:20,800 --> 00:25:22,600 இந்த பக்கம் அது பக்கத்துல இருக்கே, அந்த சின்னது 324 00:25:22,680 --> 00:25:23,960 நைட் ரெடியா இரு. ஓகே? 325 00:25:25,360 --> 00:25:27,080 -பர்ஃபெக்ட்! -இன்னும் முடியலையா? 326 00:25:27,800 --> 00:25:32,160 கிட்டதட்ட முடிஞ்சாச்சு. லாஸ்ட் ஷாட்தான். ஒரே ஒரு போர்ட்ரைட் எடுக்கணும் முடிஞ்சாச்சு 327 00:25:33,080 --> 00:25:37,600 நீங்க ரெடியா? பர்ஃபெக்ட்! டன். 328 00:25:39,560 --> 00:25:42,400 முடிஞ்சாச்சு, நீங்க போகலாம் 329 00:25:45,840 --> 00:25:46,800 வாங்க ஆண்ட்டி, உங்களை ஃபோட்டோ எடுக்கலாம். 330 00:25:46,880 --> 00:25:48,440 -என்னோடதா? -வேற யாருது? 331 00:25:48,720 --> 00:25:50,640 -வாங்க வாங்க, வாங்க, வாங்க -ஓகே, சரி. 332 00:27:38,800 --> 00:27:39,800 சொல்லும்மா. 333 00:27:42,080 --> 00:27:43,480 நீ ஏதாவது சொல்ல விரும்புறியா? 334 00:27:46,120 --> 00:27:49,280 என்ன? எனக்கு ஒண்ணும் புரியல. 335 00:27:50,000 --> 00:27:54,040 உன் மனசுக்கு பாரமா எது இருந்தாலும் இங்க சொல்லி, 336 00:27:55,200 --> 00:27:56,920 தேவனுடைய கிருபையை நாடலாம் 337 00:28:00,680 --> 00:28:03,440 ஒரு விஷயம் இருக்கு, ஆனா அதை எப்படி சொல்றதுன்னு. 338 00:28:03,520 --> 00:28:04,560 பயப்படாமா சொல்லும்மா. 339 00:28:25,320 --> 00:28:26,440 நீ என்னை பார்த்து சிரிக்கிறியா, 340 00:28:30,920 --> 00:28:32,160 ஆண்டவனுக்கு நன்றி. 341 00:28:35,920 --> 00:28:37,320 நீ எப்பயாவது பாவ மன்னிப்பு கேட்டுருக்கியா? 342 00:28:37,520 --> 00:28:39,760 இல்லை, நீ? 343 00:28:41,080 --> 00:28:42,480 இப்பத்தான், முதல் முறையா. 344 00:29:05,120 --> 00:29:09,520 கபீர் எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. அதை இப்பதான் உணர்ந்தேன். 345 00:29:09,920 --> 00:29:10,960 ஜாஸ் எனக்கும் உன்னை பிடிச்சிருக்கு. 346 00:29:14,200 --> 00:29:15,680 ஆமா, ஆனா வெறும்னேதானே பிடிக்கும்? 347 00:29:24,560 --> 00:29:26,160 ஆனா அவளை காதலிக்கிற இல்ல? 348 00:29:28,840 --> 00:29:29,880 ஆமா அவளை விரும்புறேன் 349 00:29:36,800 --> 00:29:37,720 ஓகே, 350 00:29:45,920 --> 00:29:46,880 தேங்க் யூ. 351 00:29:47,200 --> 00:29:48,280 பரவாயில்லை. 352 00:30:27,920 --> 00:30:29,640 நீ அவரை கண்டிப்பா மீட் பண்ணனும். 353 00:30:30,120 --> 00:30:32,960 -அவர் உங்க தொகுதி ஆளா? -அவர்தான் மைனரிட்டி கமிஷனோட தலைவர். 354 00:30:33,040 --> 00:30:34,120 ஆமா... 355 00:30:47,320 --> 00:30:48,320 சரி கிளம்பலாம் 356 00:30:48,600 --> 00:30:49,600 வா. 357 00:30:52,040 --> 00:30:53,280 வா. 358 00:31:08,400 --> 00:31:09,360 பாத்து. 359 00:31:15,360 --> 00:31:16,600 துப்பட்டாவை மேல இழு 360 00:31:33,960 --> 00:31:35,840 -வணக்கம், மாப்பிள்ளை. -வணக்கம். 361 00:31:36,480 --> 00:31:39,000 இங்க வாப்பா, விஷால் மாமாவுக்கு ஒரு ஹை சொல்லு. 362 00:31:39,080 --> 00:31:41,760 ஹலோ. ஒரு பொம்மை கைல இன்னொரு பொம்மை. 363 00:31:42,400 --> 00:31:43,440 மாமா. 364 00:31:46,720 --> 00:31:48,360 -வணக்கம். -வாங்க. வாங்க. 365 00:32:09,160 --> 00:32:10,120 -வாங்க. வாங்க. ஆண்ட்டி -வாங்க. வாங்க. 366 00:32:10,200 --> 00:32:11,680 -ஓகே கைய்ஸ், இதோ -நீங்க அந்த பக்கம் போங்க நீங்க இப்டி வாங்க 367 00:32:11,760 --> 00:32:13,160 -அந்த பக்கம் போங்க. நீங்க இப்டி வாங்க. -எங்க? நான் இங்கயே நிக்குறேன். 368 00:32:13,240 --> 00:32:14,720 அங்கிள், இங்க வாங்க. இல்லை நான் இங்கயே நிக்குறேன். நீ அங்கே போ. 369 00:32:14,800 --> 00:32:17,120 -அவ அங்கயே இருக்கட்டும். -இங்க, எங்கிட்ட, ஆமா இங்க நிக்கட்டும், 370 00:32:17,200 --> 00:32:19,520 -இங்கதான். எல்லாம் சரியாருகில்ல? -சரி, இங்க வா. 371 00:32:19,600 --> 00:32:20,600 சரி, இப்ப எல்லாரும் கேமராவை பாக்கணுமில்ல. 372 00:32:20,680 --> 00:32:22,040 -சரி எல்லாரும் ரெடியா? -ஆமா, பக்கத்துல வாங்க. 373 00:32:22,120 --> 00:32:24,000 -ஆமா மேடம். லென்சை பாருங்க ஆண்ட்டி. -ஓகே. 374 00:32:25,400 --> 00:32:28,400 சாரிப்பா, நான் உங்களுக்கு நிறைய தொந்தரவு குடுத்துட்டேன். 375 00:32:30,560 --> 00:32:34,560 பரவாலேம்மா. வாழ்க்கைக்கு என்ன தேவைன்னு இப்பவாவது புரிஞ்சுகிட்டியே. 376 00:32:35,840 --> 00:32:37,400 நீங்க போங்க, நான் இதோ வரேன் 377 00:32:46,240 --> 00:32:47,720 உங்களுக்கு என்ன பிடிக்கும்? 378 00:32:47,800 --> 00:32:49,160 உனக்கு எது பிடிக்குமோ, அதேதான் எனக்கும் வேணும். 379 00:32:49,240 --> 00:32:51,440 இந்த ஈவினிங்கை நல்லா என்ஜாய் செய்யறீங்கன்னு நம்பறேன். 380 00:32:51,520 --> 00:32:53,480 கவ்வாலி ரொம்ப அருமையா இருந்துச்சு. 381 00:32:53,560 --> 00:32:55,000 -தேங்க் யூ -தேங்க் யூ 382 00:32:57,520 --> 00:32:59,400 ரொம்ப நல்லா அரேஞ்ச்மெண்ட்ஸ் பண்ணிருக்காங்க இல்ல? 383 00:33:04,120 --> 00:33:05,560 ரொம்ப டையர்டா இருக்கு. 384 00:33:07,880 --> 00:33:09,720 என் அழகை மெயிண்டெயின் பண்ண கொஞ்ச நேரம் தூங்கணும். 385 00:33:11,560 --> 00:33:14,000 தூங்காமலேயே அழகாதான் இருக்க. 386 00:33:15,320 --> 00:33:16,360 தேங்க் யூ. 387 00:33:20,680 --> 00:33:22,040 என் ரூம் வரைக்கும் வந்து விட்டுட்டு போவீங்களா? 388 00:33:28,840 --> 00:33:29,840 ப்ளீஸ்? 389 00:33:32,480 --> 00:33:33,520 சரி வாங்க, 390 00:33:44,000 --> 00:33:45,200 ஒரு பிக்சர் சார்? 391 00:33:46,640 --> 00:33:47,760 மேம் ஒரே ஒரு ஃபோட்டோ. 392 00:33:47,840 --> 00:33:51,080 மேம் ஒரே ஒரு ஃபோட்டோ ப்ளீஸ். தேங்க் யூ, தேங்க் யூ 393 00:33:51,160 --> 00:33:52,400 எல்லாமே எழுதிவச்சப்படிதானே நடக்கும்... 394 00:33:52,480 --> 00:33:56,000 மேடம், ஆசிர்வாதம் பண்றதுக்கு திருங்கைகள் வந்திருக்காங்க. 395 00:33:56,280 --> 00:33:58,360 ஆனா விழா இன்னும் முடியலயே. அவங்களை நாளைக்கு வர சொல்லு. 396 00:33:58,440 --> 00:33:59,880 -சரிங்க. -ஒரு நிமிஷம். 397 00:33:59,960 --> 00:34:01,800 அவங்களை திரும்ப அனுப்பினா, அபசகுனம்னு சொல்லுவாங்க இல்லையா? 398 00:34:02,680 --> 00:34:03,560 எங்கேர்ந்து வந்திருக்காங்க? 399 00:34:03,640 --> 00:34:04,680 ஃபத்தேஹ் பாபா தர்காலேர்ந்து. 400 00:34:06,280 --> 00:34:09,600 -ஃபத்தேஹ் பாபா தர்கான்னா. -அது யாதவ் சாரோட தொகுதி இல்லையா? 401 00:34:10,720 --> 00:34:12,320 ஆமா. சரி அவங்களை கூப்பிடு. 402 00:34:12,400 --> 00:34:14,040 சரி, ஆனா பின்னாடி கேட் வழியா வரச்சொல்லு. சரியா? 403 00:34:14,120 --> 00:34:15,160 சரி 404 00:34:18,960 --> 00:34:20,360 இவங்க வந்தாதான் கல்யாணம் முழுமையானதாகும். 405 00:34:20,440 --> 00:34:21,840 வேற வழியே இல்லை. 406 00:34:22,880 --> 00:34:24,120 என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா? 407 00:34:25,680 --> 00:34:27,600 ஆமா, பிடிச்சிருக்கு 408 00:34:28,400 --> 00:34:31,800 அப்போ இப்பவே கிளம்புறீங்களா? 409 00:34:32,880 --> 00:34:34,080 நான் இங்க தங்கணும்ன்னு விரும்புறியா? 410 00:34:35,000 --> 00:34:36,000 நான் வேணா இங்கயே இருக்கேன். 411 00:34:38,160 --> 00:34:39,600 நமக்குத்தான் முக்கால்வாசி கல்யாணம் ஆயிடுச்சே. 412 00:34:42,320 --> 00:34:45,680 இல்லை இன்னும் ஆகலை, இது சரியில்லை, 413 00:34:49,600 --> 00:34:50,600 என்ன நடக்குது இங்கே? 414 00:34:50,640 --> 00:34:53,600 சார், ஃபத்தேஹ் பாபா தர்காலேர்ந்து ஆசிர்வாதம் பண்ண வந்திருக்காங்க. 415 00:34:53,640 --> 00:34:54,640 ஓகே, ஓகே. 416 00:34:59,560 --> 00:35:01,280 வாவ் அப்படித்தான். நல்லா பண்ணுங்க. 417 00:35:06,960 --> 00:35:08,080 பாடிட்டே இருங்க. 418 00:35:23,040 --> 00:35:26,640 ஹே, எங்க கூட்டிட்டு போறீங்க. 419 00:35:29,160 --> 00:35:30,960 -நீங்க வெளில போங்க -ஆமா. 420 00:35:31,040 --> 00:35:32,880 இப்போ பொண்ணுக்கு ஆசீர்வாதம் செய்யணும். நீங்க கிளம்புங்க. 421 00:35:32,960 --> 00:35:34,880 நூதன், ஹேய் 422 00:35:34,960 --> 00:35:35,960 குட் நைட் 423 00:36:09,560 --> 00:36:11,600 பார்ட்டி தலைவர்களுக்கெல்லாம் மேடை நல்லா தெரியணும். 424 00:36:11,640 --> 00:36:14,760 சர், அதனாலதான், செடிகளுக்கு பக்கத்திலே இடம் வெச்சிருக்கேன். 425 00:36:14,840 --> 00:36:16,280 அவங்களுக்கு உயரமான சீட்டிங்க் அரேஞ்ச்மென்ட் 426 00:36:20,360 --> 00:36:21,920 அக்கா, எழுந்திருங்க, லேட்டாயிடும். அக்கா. 427 00:36:23,560 --> 00:36:24,560 அக்கா 428 00:36:30,360 --> 00:36:34,000 மாப்பிள்ளை சைடு அங்கேருந்து வருவாங்க. நூதனோட மாமாலாம் இங்க உக்காந்திருப்பாங்க 429 00:36:34,120 --> 00:36:36,440 அதே மாதிரி பூ வேலைபாடு இங்கே பண்ணியிருப்போம். இதோ முன்னாடி 430 00:36:36,520 --> 00:36:37,840 நூத்தன் அக்கா ரூம்ல இல்லைங்க 431 00:36:39,120 --> 00:36:41,360 -என்ன? -நூத்தன் அக்கா ரூம்ல இல்லை. 432 00:37:11,640 --> 00:37:13,000 ஜான் மேத்யூ 433 00:37:13,280 --> 00:37:17,000 நீங்கள் நூத்தனை சட்டப்படி மணந்து உங்கள் மனைவியாக ஏற்றுக்கொள்கிறீர்களா? 434 00:37:19,120 --> 00:37:19,960 ஆம், ஏற்றுக்கொள்கிறேன். 435 00:37:20,040 --> 00:37:21,280 நூத்தன் யாதவாகிய நீங்கள். 436 00:37:21,880 --> 00:37:25,400 ஜானை சட்டப்படி மணந்து உங்கள் கணவராக ஏற்றுக்கொள்கிறீர்களா? 437 00:37:27,160 --> 00:37:28,120 ஆம், ஏற்றுக்கொள்கிறேன் 438 00:37:33,520 --> 00:37:35,000 மேம், மேம், மேம், மேம் 439 00:37:35,080 --> 00:37:37,440 மேம், ஏதாவது சொல்ல விரும்புறீங்களா மேம்? 440 00:37:38,080 --> 00:37:40,040 நான் உங்களையெல்லாம் இங்க கூப்பிட்டதுக்கு காரணம், ஒரு விஷயத்தை அறிவிக்க. 441 00:37:40,120 --> 00:37:42,000 நான் ஜான் மேத்யூவை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். 442 00:37:43,160 --> 00:37:44,440 இவரைத்தான் நான் காதலிச்சேன். 443 00:37:46,080 --> 00:37:48,960 இவர் ஒரு எஞ்சினீயர், இந்த நிமிஷத்துலேர்ந்து நான் நூத்தன் மேத்யூ. 444 00:37:50,920 --> 00:37:55,320 என் அப்பா என்னை விஷாலை கல்யாணம் பண்ணிக்க சொல்லி வற்புறுத்தினார். 445 00:37:56,840 --> 00:37:59,960 இதெல்லாம் நான் ஏன் உங்ககிட்ட சொல்றேன்னா, 446 00:38:01,600 --> 00:38:03,280 ஒருவேளை எங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா, 447 00:38:05,360 --> 00:38:06,440 யார் காரணம்ன்னு உங்களுக்கு தெரியும். 448 00:38:08,560 --> 00:38:09,920 எனக்கு என்ன ஆனாலும், 449 00:38:12,560 --> 00:38:15,800 எங்க அக்கா மாதிரி தற்கொலை செய்து கொண்டார்ன்னு எழுதிடாதீங்க 450 00:38:16,440 --> 00:38:19,280 வாழ்க்கை விலை மதிப்பற்றது, அதை என் கணவர்கூட கழிக்க நான் ஆசைப்படறேன். 451 00:38:19,360 --> 00:38:20,160 முக்கிய செய்தி நூத்தன் யாதவ், தன் கல்லூரி காதலனை மணந்தார், 452 00:38:20,280 --> 00:38:21,160 அவரது சகோதரியின் மரணம் பற்றிய சதித்திட்டத்தை அம்பலப்படுத்தினார் 453 00:38:21,200 --> 00:38:22,920 உங்க அக்காவோட சாவு, தற்கொலையா, கொலையா? 454 00:38:23,160 --> 00:38:24,760 உங்க உயிருக்கு ஆபத்து இருக்குன்னு நினைக்கிறீங்களா? 455 00:38:24,840 --> 00:38:26,440 உங்க குடும்பத்துலேர்ந்து உங்களுக்கு ஆபத்து வரும்னு. 456 00:38:36,160 --> 00:38:37,640 அவ எப்படி போனா? 457 00:38:40,040 --> 00:38:42,840 உன்னைத்தான் கேக்குறேன், எப்படி போனா? 458 00:38:50,760 --> 00:38:52,280 அவளுக்கு என்ன தைரியம் இருந்தா? 459 00:38:52,640 --> 00:38:53,760 நீங்க எதுவும் பண்ணாதீங்க. 460 00:38:57,280 --> 00:39:00,960 யாதவ் ஜி தயவுசெஞ்சு இந்த முறை கேளுங்க, 461 00:39:02,160 --> 00:39:03,400 எதுவும் பண்ண வேண்டாம். 462 00:39:06,320 --> 00:39:07,680 மொத்த மீடியாவும் பாத்துகிட்டிருக்கு. 463 00:39:12,320 --> 00:39:16,840 ஒரு வார்த்தை தப்பா போனாலும், அடுத்த தேர்தல் நமக்கு எதிராயிடும். 464 00:40:31,480 --> 00:40:33,520 அப்போ, நீ ஆளுங்கட்சியே எதிர்க்க துணிஞ்சுட்ட? 465 00:40:33,680 --> 00:40:35,360 அப்படி, அப்படிதான்னு வச்சிக்கோயேன். 466 00:40:36,080 --> 00:40:37,160 ரொம்ப தைரியசாலிதான். 467 00:40:38,480 --> 00:40:39,600 முயற்சி செய்றேன். 468 00:40:43,520 --> 00:40:44,560 இப்பயாவது பண்ணனும். 469 00:40:59,120 --> 00:41:00,760 உன்னை மறுபடியும் பாப்பேன்னு நினச்சுக்கூட பாக்கலை 470 00:41:07,560 --> 00:41:08,760 உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா. 471 00:41:09,080 --> 00:41:12,760 ஆச்சு. சந்தோஷமா, வெறுமையா. 472 00:41:15,800 --> 00:41:16,800 நீ? 473 00:41:17,480 --> 00:41:21,320 இல்ல, இல்ல, இன்னும் சிங்கிள்தான். 474 00:41:23,440 --> 00:41:24,560 அவுத்து விட்ட காளை, அப்படித்தானே. 475 00:41:28,600 --> 00:41:29,640 சியர்ஸ். 476 00:41:39,160 --> 00:41:40,200 என்னை மன்னிச்சுடு. 477 00:41:46,520 --> 00:41:48,880 நான் ரொம்ப ரொம்ப வருத்தப்படுறேன். 478 00:43:10,520 --> 00:43:11,800 என்னை ஜெயில்லே கொடுமைப்படுத்தினாங்க. 479 00:43:23,640 --> 00:43:24,920 அந்த போலீஸ்காரன், அவனோட 480 00:43:26,360 --> 00:43:30,040 அவனோடதை கொண்டு வந்து மூஞ்சி மேல தேய்ச்சான் 481 00:43:50,320 --> 00:43:51,360 ஐம் சாரி. 482 00:43:56,400 --> 00:43:57,880 இவ்வளவு நாளா உன்னை வெறுத்திருக்கேன்னு நம்ப முடியல. 483 00:44:02,400 --> 00:44:04,280 உன்னை தவிர நான் வேற யாரையும் விரும்பலேனு நம்ப முடியலை. 484 00:45:13,320 --> 00:45:15,120 அரசியல் கூட்டணியில் பிளவு யாதவ் - குமார் திருமணம் நின்று போனது 485 00:45:44,560 --> 00:45:47,200 ஆமாமா, இதைப்பாத்தா... 486 00:45:50,080 --> 00:45:53,680 இது ஒரு அருமையான பார்ட்டி என்ன ஒரு கொண்டாட்டம் 487 00:45:53,760 --> 00:45:55,480 தேங்க்ஸ், உன்னோட தோடு அழகாயிருக்கு, ரொம்ப பிடிச்சிருக்கு. 488 00:45:55,560 --> 00:45:57,040 -திருமண நாள் வாழ்த்துக்கள். -தேங்ஸ் 489 00:45:57,120 --> 00:45:58,440 -அப்புறம் ரெண்டு நாய்களுக்காகவும் -தேங்க்ஸ் 490 00:45:58,840 --> 00:46:00,560 என் அழகான மருமகளுக்கும், 491 00:46:00,640 --> 00:46:03,360 என்னோட மகன் ஆதிலுக்கும் மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்கள் 492 00:46:03,440 --> 00:46:05,120 இன்று போல் என்றும் வாழ்க 493 00:46:05,200 --> 00:46:07,160 -ஹியர் வீ கோ! சியர்ஸ் -சியர்ஸ் 494 00:46:07,240 --> 00:46:09,000 வருண், நாம முதல் முதல்லே தாரா பத்தி எப்ப கேள்விப்பட்டோம்னு ஞாபகமிருக்கா? 495 00:46:09,080 --> 00:46:10,400 -ஓ, கடவுளே! -எனக்கு அந்த இரவு ஞாபகமிருக்கு 496 00:46:10,480 --> 00:46:12,600 -அந்த இரவு ஞாபகமிருக்கு, -அந்த கதையெல்லாம் இப்ப வேணாம், 497 00:46:12,680 --> 00:46:15,760 ஆனா அவளை நான் முதல் முதலா பார்த்தது ஞாபகமிருக்கு, 498 00:46:15,840 --> 00:46:20,920 அவள் நடந்து வந்தா, க்ரே ஸ்கர்ட்டும் வெள்ளை சட்டையும் போட்டிருந்தா 499 00:46:21,520 --> 00:46:24,760 தலை முடியை நல்லா இறுக்கி பின்னாடி கட்டியிருந்தா 500 00:46:24,840 --> 00:46:26,000 செம நியாபக சக்தி உனக்கு 501 00:46:26,560 --> 00:46:29,240 அப்பதானே நீயும் அவனை சந்திச்ச, அவன் என்ன போட்ருந்தான்னு நினைவிருக்கா? 502 00:46:31,400 --> 00:46:33,640 நிச்சயமா இருக்காது. சான்ஸே இல்ல. 503 00:46:33,720 --> 00:46:37,200 அவளுக்கு ஞாபகமிருக்காது. நேத்து ராத்திரி என்ன படம் பார்த்தோம்னுகூட மறந்திடுவா. 504 00:46:37,280 --> 00:46:38,160 ஆமா 505 00:46:38,240 --> 00:46:41,840 நாங்க அந்த பார்க்குக்கு போயிருந்தோம். அவ சொன்னா, நாம இதுல போனோம்னு 506 00:47:02,800 --> 00:47:06,880 லேடீஸ் அண்ட் ஜென்டில்மென், நல்லா பலமாக கைதட்டுங்கள் 507 00:47:06,960 --> 00:47:11,920 வளர்ந்து வரும் தொழிலதிபரான, திரு, ஆதில் கண்ணாவுக்கு, 508 00:47:12,680 --> 00:47:15,320 அவர் கண்ணா ஆன்ஸிலரீஸை 509 00:47:15,480 --> 00:47:19,600 இன்னும் மெருகேற்றி கண்ணா இன்ஃப்ராஸ்ட்ரச்சர் ஆக்கியுள்ளார், 510 00:47:21,200 --> 00:47:22,760 -பாராட்டுக்கள். அற்புதம் -தேங்க் யூ 511 00:47:24,400 --> 00:47:26,320 உங்கள் கவனத்திற்கு, 512 00:47:27,000 --> 00:47:30,280 இங்கே கூடியிருக்கும் பெண்களுக்காக 513 00:47:30,360 --> 00:47:32,760 மிஸ்டர், ஆதில் கண்ணா இன்னும் சிங்கிள்தான். 514 00:47:32,840 --> 00:47:33,920 இன்னும் கொஞ்ச காலத்துக்குதான் 515 00:47:39,400 --> 00:47:43,640 ஃப்ரான்சின் தென்பகுதியில் ஒரு வினியார்ட் பார்த்தோமே, நியாபகம் இருக்கா? 516 00:47:43,720 --> 00:47:45,080 நல்லா நியாபகம் இருக்கு. 517 00:47:45,440 --> 00:47:47,920 அந்த வீட்டுல குளமிருந்துச்சு?, அவன் அங்க குளிச்சு பார்த்தே இல்ல 518 00:47:48,000 --> 00:47:49,360 -பரவாயில்லேயே! -ஆமா. 519 00:47:50,200 --> 00:47:52,440 உனக்கு ஒரு விஷயம் தெரியுமா, எது பெஸ்டு சப்யாஸாச்சின்னு? 520 00:47:52,520 --> 00:47:54,240 அவர் க்ரிஸ்ட்டியன் லுபுடின் கூட இணைஞ்சிருக்காரு, 521 00:47:54,320 --> 00:47:55,800 ஆனா, அது நிச்சியமா ஒரு டீல்தானே 522 00:47:55,880 --> 00:47:57,920 அப்புறம் அவங்ககிட்ட புது கலெக்ஷன் வந்திருக்கு. 523 00:47:58,000 --> 00:48:01,120 வாசனை, சிப், மற்றும் சுழற்சி, அப்படித்தான் 524 00:48:01,200 --> 00:48:03,440 -சரியா? சரி -வாசனை பாரு, அப்புறம் சிப். 525 00:48:03,520 --> 00:48:05,840 அது வெறும் சஜெஷன்தான். அதுக்கப்புறம் நீ எப்படி செய்யறேங்கிறதை பொறுத்து 526 00:48:05,920 --> 00:48:07,800 இது சுலபம், இப்படிதான் இதை செய்யணும். 527 00:48:07,880 --> 00:48:09,360 நீ இதை இப்படித்தான் செய்யணும்? 528 00:48:10,800 --> 00:48:11,880 ஆஃபீஸ் 2 529 00:48:11,960 --> 00:48:14,560 இது ரொம்ப பெஸ்ட் இல்ல, ஆனா இந்த பெஸ்ட்டுதான் அவனுக்கு கட்டுபடியாகும் 530 00:48:14,640 --> 00:48:15,960 -இது நல்ல பேட்ச். -எக்ஸ்க்யூஸ் மீ. 531 00:48:16,040 --> 00:48:17,360 ஏன்னா புதுசாயிருக்கு. 532 00:48:17,440 --> 00:48:19,960 எனக்கு தெரியும் நீங்க மூணு நாளா இதுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டீங்கன்னு. 533 00:48:55,040 --> 00:48:56,160 ஐயம் சாரி 534 00:48:57,920 --> 00:48:59,000 அது ஃபைசாவா? 535 00:49:02,760 --> 00:49:05,680 இல்ல, இது ஆஃபீஸ்லேருந்து ஜக்தீஷ் 536 00:49:06,240 --> 00:49:07,920 நிஜம்மாவா? நீங்க நிச்சயமாத்தான் சொல்றீங்களா? 537 00:49:09,200 --> 00:49:10,080 ஆமா. 538 00:49:22,840 --> 00:49:24,000 மன்னிச்சுக்கோங்க. 539 00:49:26,080 --> 00:49:27,200 இதோ வந்திடுறேன். 540 00:49:32,720 --> 00:49:35,520 -கொஞ்சம் வைன் எடுத்துக்கிறீங்களா? -இன்னும் கொஞ்சம் ஊத்தட்டுமா? 541 00:49:35,600 --> 00:49:36,640 ஆமா. 542 00:49:36,720 --> 00:49:38,520 கிஷோர் அவங்களுக்கு கொஞ்சம் வைன் தா. 543 00:49:39,960 --> 00:49:41,480 மீனை கொஞ்சம் டேஸ்ட் பண்ணுங்க. 544 00:49:46,600 --> 00:49:48,120 உனக்கு மூளை குழம்பிடுச்சா? 545 00:49:48,560 --> 00:49:50,280 நீ என்ன பண்ணிட்டுருக்க? 546 00:49:52,480 --> 00:49:53,480 இதெல்லாம் எதுக்கு? 547 00:49:53,560 --> 00:49:54,560 ஏய் என்ன பண்ற? 548 00:49:54,640 --> 00:49:55,760 இன்னமும் நீ ஃபைசா கூட தொடர்பு வெச்சிருக்க. 549 00:49:56,240 --> 00:49:57,920 இல்ல, இல்ல இல்லவே இல்ல. 550 00:50:00,080 --> 00:50:01,400 -ஹேய், ஹேய், ஹேய், -அவளை பாக்கறேங்கிறது எனக்கு தெரியும் 551 00:50:01,480 --> 00:50:03,160 -எங்கிட்டே பொய் சொல்லாதே ஆதில் -ஒரு செகெண்ட் 552 00:50:03,240 --> 00:50:05,000 நீ என்ன சொல்ற? என்னது. 553 00:50:06,240 --> 00:50:07,160 நீ அவளை தினமும் பார்த்துகிட்டுதான் இருக்க. 554 00:50:07,240 --> 00:50:08,800 அவ வீட்டுக்கு போயிட்டு வர்றது எனக்கு தெரியும் 555 00:50:08,880 --> 00:50:10,160 என் முகத்துக்கு நேரா போய் சொல்ற. 556 00:50:10,240 --> 00:50:12,280 நீ என்ன பேசறேன்னே எனக்கு புரியல. 557 00:50:12,640 --> 00:50:14,120 -உனக்கு புரியலையா? -ஒண்ணும் புரியலை. 558 00:50:14,200 --> 00:50:16,840 என்கிட்ட பிக்சர்ஸ் இருக்கு. ஆதாரங்கள் இருக்கு. 559 00:50:17,720 --> 00:50:19,160 அதனால வாயை மூடு. 560 00:50:25,560 --> 00:50:28,920 ஒரு நிமிஷம், ஒரு நிமிஷம். 561 00:50:29,120 --> 00:50:31,040 ஒரே, ஒரு நிமிஷம். 562 00:50:31,120 --> 00:50:34,160 நான் சொல்றத ஒரு நிமிஷம் கேளு, சரியா? 563 00:50:34,440 --> 00:50:39,640 என்ன மன்னிச்சிடு. சிக்கலானா விஷயம், நாம பேசலாம், உட்கார்ந்து பேசுவோம். 564 00:50:39,960 --> 00:50:44,680 என்ன மன்னிச்சிடு, எப்படியாவது சரி செய்யலாம், நம்மளால முடியும். 565 00:50:46,280 --> 00:50:47,520 இதை சரி செய்யவே முடியாது, ஆதில் 566 00:50:47,600 --> 00:50:48,640 முடியும், செய்யலாம் 567 00:50:49,960 --> 00:50:51,160 நீ அவளை காதலிக்கிற. 568 00:50:52,120 --> 00:50:53,120 நீ அவளை காதலிக்கிற. 569 00:50:53,480 --> 00:50:55,720 ஒண்ணு தெரியுமா. உங்க ரெண்டுப் பேருக்கும் நல்ல பொருத்தம் 570 00:50:56,440 --> 00:50:58,400 அது உனக்கும் தெரியும், எனக்கும் தெரியும்.. நீ அவளை காதலிக்கிறே. 571 00:50:58,480 --> 00:51:00,880 -நான்தான் இங்க வேண்டாதவ. -இல்ல அது அப்படி இல்லை. 572 00:51:00,960 --> 00:51:03,520 அவளை காதலிச்சிருந்தா அவளே கல்யாணம் பண்ணிருப்பேன். உன்னை பண்ணிகிட்டேன். 573 00:51:03,600 --> 00:51:09,000 ப்ளீஸ் நான் சொல்றத கேளு. கம் ஆன்! தப்பா முடிவெடுக்காதே. 574 00:51:09,080 --> 00:51:11,360 கண்டப்படி யோசிக்கதே, அங்க போனா திரும்ப முடியாது சரியா? 575 00:51:11,440 --> 00:51:13,880 வேண்டாம், கொஞ்சம் நிதானமாயிரு. 576 00:51:14,320 --> 00:51:16,560 எனக்கு என்னவோ நல்லது செஞ்சிருக்கேன்னு நினைச்சிட்டு இருக்கியா? 577 00:51:16,640 --> 00:51:19,160 சாக்கடைலேர்ந்து என்னை மீட்டுருக்கேன்னு நினைக்கறீயா? 578 00:51:19,240 --> 00:51:21,800 இப்படி வாழ்க்கையை குடுத்திருக்க, உன் இஷ்டப்படிதான் இருப்பேன்னு எண்ணமா? 579 00:51:21,880 --> 00:51:23,880 இல்ல, இல்ல, இல்ல நீ என்ன பண்ணாலும் நான் அதை பொறுத்துகிட்டிருக்கணும். 580 00:51:23,960 --> 00:51:25,680 -நான் அப்படி நினைக்கவே இல்லே! -அப்படித்தான் நீ நினைக்குறே! 581 00:51:25,760 --> 00:51:27,520 என்னோட அக்காக்கும் அம்மாக்கும் ஏதாவது செய்ற. 582 00:51:27,600 --> 00:51:29,840 நீ ஒரு வீடு குடுத்துட்டா, அப்புறம் காலம் பூரா உனக்கு அடிமையா இருக்கணுமா! 583 00:51:29,920 --> 00:51:30,880 ஆதில் கண்ணா, 584 00:51:30,960 --> 00:51:32,160 நீ சொல்றதை எல்லாம் காலம் பூரா கேட்டுக்கிட்டே இருக்கணும் இல்லையா? 585 00:51:32,240 --> 00:51:33,520 நீ அடிமையா இருக்கணும்னு யார் சொன்னாங்க? 586 00:51:33,600 --> 00:51:35,280 நீ என்ன பேசுறேனே எனக்கு புரியல! 587 00:51:35,360 --> 00:51:38,360 உன்னை காதலிச்சேன் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்! நீதான் என் சந்தோஷம். 588 00:51:38,440 --> 00:51:40,320 -நீ என்னை காதலிக்கலை. -உன்னாலதான் என் லைஃப் நல்லாயிருக்கு 589 00:51:40,400 --> 00:51:42,360 நீ சொல்றதெல்லாத்தையும் கேட்டுகிட்டு இருந்தேன், இனிமே இல்ல, இல்ல. 590 00:51:42,440 --> 00:51:45,360 -கோவத்துல சாமானை உடைக்காதே. -நீ எதை பத்தியும் யோசிக்காதே 591 00:51:45,440 --> 00:51:49,960 இது ஃபைசா பத்தி மட்டுமில்ல, இந்த கல்யாணமே சரியில்ல. 592 00:51:51,520 --> 00:51:52,840 இந்த வாழ்க்கை... 593 00:51:59,400 --> 00:52:01,720 -நீ கெடுத்துட்ட, நான் கெடுத்துட்டேன். -அப்படி சொல்லாதே 594 00:52:02,040 --> 00:52:04,160 -ஆமா, நான்தான் காரணம். -நான் ஏமாத்தினேன். 595 00:52:05,760 --> 00:52:07,880 -நில்லு. என்ன? -நாம ரெண்டுப் பேரும் ஒண்ணுதான் ஆதில். 596 00:52:14,840 --> 00:52:18,520 ஒரு நிமிஷம், ஒரு நிமிஷம் நீ எப்ப என்னை ஏமாத்தின? 597 00:52:19,560 --> 00:52:20,920 இதுல உன் தப்பு மட்டும் இல்ல. 598 00:52:21,160 --> 00:52:23,920 -என்ன சொன்ன? ஒரு நிமிஷம். -இதுக்கு நம்ம ரெண்டு பேருமே பொறுப்பு. 599 00:52:24,000 --> 00:52:27,080 அதனால பரவாயில்லே, இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை 600 00:52:32,800 --> 00:52:33,840 ஓகே. 601 00:52:37,120 --> 00:52:38,200 அதெல்லாம் பெரிசில்லை. 602 00:52:43,640 --> 00:52:47,080 சாரி, அது பெரிய விஷயமில்லை. 603 00:52:47,520 --> 00:52:49,040 நீ என்ன செய்திருந்தாலும் நான். 604 00:52:54,080 --> 00:52:55,720 எல்லாம் பர்ஃபெக்டாயிருக்கும்ன்னு நினைச்சேன். 605 00:52:56,600 --> 00:52:57,680 நீயும் கிடைச்சி... 606 00:52:58,400 --> 00:53:01,040 இந்த வாழ்க்கையும் கிடைச்சா, சந்தோஷமாயிருப்பேன்னு நினைச்சேன் 607 00:53:01,120 --> 00:53:02,160 நீ சந்தோஷமாயிருப்ப. 608 00:53:05,920 --> 00:53:06,960 நான் சந்தோஷமாவே இல்ல. 609 00:53:38,880 --> 00:53:39,920 பாதுகாக்கப்பட்ட இடம் 610 00:55:01,240 --> 00:55:02,240 எப்ப கிளம்புற? 611 00:55:03,960 --> 00:55:04,960 இன்னும் ரெண்டு நாள்ள, 612 00:55:14,480 --> 00:55:15,520 அப்ப அப்ப பேசு கரண். 613 00:55:24,840 --> 00:55:25,840 நிச்சயமா. 614 00:55:39,840 --> 00:55:40,800 என்ன? 615 00:55:41,480 --> 00:55:44,360 இன்னமும் இப்படித்தான் தூங்குறியா? 616 00:57:33,080 --> 00:57:36,040 பன்னாடை 617 00:57:59,640 --> 00:58:01,960 தே, மகன். 618 00:59:50,480 --> 00:59:51,480 இப்ப நாம என்ன செய்ய? 619 01:00:15,920 --> 01:00:17,000 நம்மளால சர்வைவ் பண்ண முடியும். 620 01:00:28,080 --> 01:00:29,080 எப்படி? 621 01:00:50,240 --> 01:00:51,360 டெல்லிக்கு உங்களை வரவேற்கிறோம். 622 01:00:52,080 --> 01:00:55,160 நீங்க எங்கேருந்து வந்தாலும் இங்கே இடம் கிடைக்கும். 623 01:00:55,640 --> 01:00:58,320 இங்கே எந்த வித பேதமும் இல்லாம, எல்லாருக்குமே ஜெயிக்கறதுக்கு 624 01:00:58,520 --> 01:01:02,120 தேவை ஒண்ணே ஒண்ணுதான், நம்பிக்கை. 625 01:01:02,360 --> 01:01:03,360 நம்பிக்கைலத்தான் முன்னேற்றமும், 626 01:01:03,440 --> 01:01:05,800 நம்பிக்கைலத்தான் மகிழ்ச்சியும் இருக்கு, அந்த நம்பிக்கைலதான் நிம்மதி இருக்கு. 627 01:01:06,160 --> 01:01:10,640 சின்னவங்க, பெரியவங்க, ஏழை, பணக்காரன், மார்டன், பாரம்பரியமானவங்க 628 01:01:10,840 --> 01:01:11,840 இந்த டெல்லியில 629 01:01:12,240 --> 01:01:13,400 தூங்கி எழுந்ததும் மொதல்ல தோண்ற விஷயம், 630 01:01:13,480 --> 01:01:15,680 இன்னைக்கு நமக்கான வெற்றி காத்திருக்குங்குற நம்பிக்கைதான். 631 01:01:23,560 --> 01:01:25,880 2018 செப்டம்பர் 6ம் தேதி உச்ச நீதிமன்றம் ஒருமனதாக சட்டம் இயற்றியது 632 01:01:25,960 --> 01:01:28,200 அதாவது இந்தியன் பீனல் கோட்டின் பிரிவு 377 இந்திய அரசியலமைபுக்கு முரணானது. 633 01:01:28,280 --> 01:01:29,840 வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு பாலின செயல்களை குற்றத்தில் இருந்து விலக்கியது 634 01:01:29,920 --> 01:01:31,400 ஒரே பாலினத்தவருக்கு பிடித்தம் இருந்தால் உறவுக்கொள்ளலாம் என கூறியது. 635 01:01:31,480 --> 01:01:34,000 அது இந்தியாவில் எல்ஜிபிடி உரிமைகளுக்காக போராடுபவர்களுக்கு வெற்றியாக இருந்தது.