1 00:00:05,146 --> 00:00:09,937 இந்நிகழ்ச்சியில் உள்ள பளீரிடும் ஒளி வீச்சு ஒளிச்சேர்க்கை வலிப்பு உள்ளவர்களுக்கு 2 00:00:10,021 --> 00:00:14,979 வலிப்புத்தாக்கங்களை ஏற்படுத்தலாம். பார்வையாளரின் விவேகம் அறிவுத்தப்படுகிறது. 3 00:00:18,729 --> 00:00:21,729 -காஃபி? -நிச்சயம். நன்றி. 4 00:00:23,062 --> 00:00:25,437 -அடுத்த வாரத்துக்கு தயாரா? -அடுத்த வாரமா? 5 00:00:25,521 --> 00:00:29,146 அசாத்திய சக்திய தவிர்க்க பயிற்சி. சான்றிதழை புதுபிக்கணும். 6 00:00:29,229 --> 00:00:32,104 பாரு, அவசியம் புரியுது. ஆனா கஷ்டம். 7 00:00:32,187 --> 00:00:34,812 படையில், கைச்சண்டை பயிற்சி செய்வோம். 8 00:00:34,896 --> 00:00:37,479 கத்தியோட எவனாவது வந்தானா, தயாரா இருக்கணும். 9 00:00:37,562 --> 00:00:40,104 ஆனா இது வேற மாதிரி. 10 00:00:40,187 --> 00:00:42,396 லாவகமா, குனிஞ்சு, உருண்டு, 11 00:00:42,479 --> 00:00:45,562 கண்ணால லேசர் பாய்ச்சறவன், 12 00:00:45,646 --> 00:00:50,229 வசியம் பண்றவன், ஸ்கூல் பஸ்ஸை நிலாக்கு உதைப்பவன் கிட்டயிருந்து தப்பணுமே? 13 00:00:50,312 --> 00:00:51,479 அது வேலையாச்சே. 14 00:00:52,479 --> 00:00:54,187 ரொம்ப அமைதியா இருக்கியே. 15 00:00:54,271 --> 00:00:56,812 போன முறை உனக்கு முதுகு புடிச்சுதே. நீ... 16 00:00:56,896 --> 00:00:59,396 அட, நீதான் இங்க இருக்க போறதில்லையே, சரியா? 17 00:00:59,479 --> 00:01:01,854 பாவம் நீ. 18 00:01:01,937 --> 00:01:03,562 லண்டன்ல ஜாலியா இருப்பேன். 19 00:01:03,646 --> 00:01:06,646 சுத்திகிட்டு, இந்திய உணவை ரசிப்பேன். லேசர் சூடை அனுபவி. 20 00:01:06,729 --> 00:01:09,771 முழுசா இருக்க போறதில்லயா? வாரம் மொத்தமுமா? 21 00:01:09,854 --> 00:01:12,312 இரண்டு. மாட்-டோட முழு வசந்த விடுமுறையும். 22 00:01:12,396 --> 00:01:13,979 அவனுக்கு தி பீட்டில்ஸ்னா உசிரு. 23 00:01:14,062 --> 00:01:17,146 ஆபி தெருவில் ஆப்பிள் ரெகார்டுகள பார்க்கணுமாம். 24 00:01:17,229 --> 00:01:20,229 நேரமிருந்தா, நான் விருப்பப் பட்டதையும் பார்ப்பேன். 25 00:01:20,312 --> 00:01:22,146 நீங்க இருவர் மட்டும்தானா? 26 00:01:22,229 --> 00:01:23,687 அதுல உறுதியா ஸ்டீவ்? 27 00:01:23,771 --> 00:01:27,354 வெறுப்புல 1000 சூரியனுக்கு சமமா உரசிப்பீங்கன்னு நினைச்சேன். 28 00:01:28,062 --> 00:01:29,646 நூறுன்னு வெச்சுக்கோயேன். 29 00:01:29,729 --> 00:01:33,812 அதாவது, மாட் கஷ்டமான சூழ்நிலையை பார்த்திருக்கான், தெரியுமா. 30 00:01:33,896 --> 00:01:36,229 ஆனா, இப்போ அவன் நிஜமா அமைதி ஆயிட்டான். 31 00:01:36,729 --> 00:01:41,229 பையன் திருவிளையாட்டை சொல்லிருக்கியே, திருட்டு, போதைன்னு, 32 00:01:41,312 --> 00:01:42,979 எப்படி மாத்தின? 33 00:01:43,812 --> 00:01:46,729 குட் மார்னிங். அது சுலபமாவே இல்ல. 34 00:01:46,812 --> 00:01:48,854 மாலியோட நான் முதல்ல சேர்ந்தப்போ, 35 00:01:48,937 --> 00:01:52,562 அவங்கப்பாவோட வசிச்சான், அவனை அப்ப கட்டுப்படுத்தவே முடியாது. 36 00:01:52,646 --> 00:01:55,229 பையன் தறிகெட்டு போயிருந்தான். 37 00:01:55,312 --> 00:01:58,896 அடிச்சு என் கண் கந்தியிருந்ததே. அந்த கதையெல்லாம் முடிஞ்சுது. 38 00:01:58,979 --> 00:02:03,396 கெட்ட பழக்கங்களை எதிர்த்து, அவன்... அதெல்லாம் இப்ப ஒழிச்சு கட்டிட்டான். 39 00:02:04,104 --> 00:02:06,521 அவ்ளோ கஷ்டமா வாழ்க்கைல நான் செய்ததில்ல. 40 00:02:06,604 --> 00:02:11,396 அவன் வளர்வதை பார்க்கும் போது எங்களுக்கு பெருமையா இருக்கு. 41 00:02:11,479 --> 00:02:13,187 லண்டன் போக விருப்பப் பட்டான், 42 00:02:13,271 --> 00:02:15,979 அதை நிறைவேத்த மாலியும் நானும் காசு சேர்த்தோம். 43 00:02:16,062 --> 00:02:19,729 அவன் முயற்சிக்கு எங்க ஊக்கத்தை காட்ட விரும்பினோம். 44 00:02:21,437 --> 00:02:24,646 எனக்குனு குழந்தை இல்ல. அவன் பிறக்கும்போது நான் இல்ல. 45 00:02:24,729 --> 00:02:27,604 சைக்கிள் ஓட்ட கத்து தந்ததோ, அவனோட பந்தோ ஆடியதில்ல. 46 00:02:29,812 --> 00:02:34,229 ஆனா மேடைக்கு போய் அவன் டிப்ளோமா வாங்கினா, 47 00:02:35,812 --> 00:02:37,521 அது என் மகன் தான். 48 00:02:40,187 --> 00:02:42,396 வேணுங்கற நேரம் எடுத்துக்கோ. 49 00:02:42,479 --> 00:02:46,104 இந்த இனிமையானவனுக்கு நான் சூடா ஒரு கோகோ போட்டுத் தந்தா என்ன? 50 00:02:46,187 --> 00:02:50,062 உனக்கு இரண்டாவது டேட் கிடைக்கலனா என்கிட்ட சொல்லி புலம்பாதது போல. 51 00:02:50,146 --> 00:02:52,104 என்ன... அது... 52 00:03:22,687 --> 00:03:25,271 நாம உள்ளே இருந்திருக்கணும்! 53 00:03:25,354 --> 00:03:29,479 நகல் போடற தப்பு கணக்கை நம்பினேன் பாரு, என்னை சொல்லணும். 54 00:03:29,562 --> 00:03:31,771 நகலா? நான் ஒண்ணும்... 55 00:03:34,229 --> 00:03:36,312 இது தான் திட்டமா இருந்தது. 56 00:03:36,396 --> 00:03:40,229 ஜனாதிபதி குறி வெக்கறார், அவரு பாதுகாப்பு மாயையை தூள்தூளாக்குவோம். 57 00:03:40,312 --> 00:03:44,187 அவரை வெறும் கொன்னா பத்தாது. அது கண்கொள்ளா காட்சியா இருக்கணும். 58 00:03:45,646 --> 00:03:48,187 அசலா இருந்தாதான் அந்த அருமை புரியும். 59 00:03:49,021 --> 00:03:50,646 அடக் கடவுளே! அடக் கடவுளே! 60 00:03:50,729 --> 00:03:53,312 புத்துணர்ச்சி தருது. புல்லரிக்குது! 61 00:03:53,396 --> 00:03:55,229 அதிக வீரியத்தை விரும்புவேன். 62 00:04:01,854 --> 00:04:03,854 ஆணையிடறேன்... 63 00:04:03,937 --> 00:04:05,521 ஆணையிடறேன்... 64 00:04:05,604 --> 00:04:07,604 உனக்கு ஆணையிடறேன்... 65 00:04:07,687 --> 00:04:09,521 என்னாத்தை எனக்கு ஆணையிடற? 66 00:04:14,896 --> 00:04:16,229 அவன கொன்னுட்டு வேலைய பாரு! 67 00:04:16,312 --> 00:04:20,146 -உன்னை மாதிரியே உன் கண்ணும் மாத்தலாம் போல! -நான் அசல் தான்! 68 00:04:21,396 --> 00:04:22,646 ஸ்டீவ், ஜாக்கிரதை! 69 00:04:35,812 --> 00:04:37,021 சாரி, தாமதமாயிடுச்சு. 70 00:04:37,104 --> 00:04:39,146 ரெட் ரஷ், இந்தாளை அப்புறப்படுத்து. 71 00:04:39,229 --> 00:04:40,437 வெளியேற்றத்தை கவனி! 72 00:04:40,521 --> 00:04:43,521 இடம் காலியானா, இருவருக்கும் ஒரு காட்டு காட்டலாம். 73 00:04:47,521 --> 00:04:49,021 இனி நாங்க பார்த்துப்போம். 74 00:04:49,104 --> 00:04:51,437 பின்வாங்கி, மக்களை வெளியேத்த உதவுங்க. 75 00:04:51,521 --> 00:04:52,604 சரி, மேடம். 76 00:04:52,687 --> 00:04:53,854 அடடா, ஓடுங்க! 77 00:04:55,771 --> 00:04:57,021 வார் வுமன். 78 00:04:59,437 --> 00:05:02,229 ப்ளீஸ். இதுல மட்டும் நீங்க தலையிடாம இருக்கலாமே? 79 00:05:02,312 --> 00:05:05,146 ஜனாதிபதிய கொல்ல விடக்கூடாதா? இன்னைக்கு லீவாச்சே. 80 00:05:05,229 --> 00:05:07,104 அது எங்க பாணியில்ல, சாரி. 81 00:05:07,979 --> 00:05:10,729 இது வேடிக்கை பார்க்கற விளையாட்டில்ல! போங்க! 82 00:05:14,146 --> 00:05:15,146 இல்ல! 83 00:05:16,687 --> 00:05:18,979 ஒண்ணா இருங்க, ஒண்ணா இருங்க! 84 00:05:23,937 --> 00:05:26,812 -நகராதீங்க. இப்ப பயமில்ல. -நான் பிடிச்சுக்கறேன். 85 00:05:29,521 --> 00:05:30,771 பத்திரமா இருக்காங்க. 86 00:05:32,312 --> 00:05:34,562 -நீ ஜனாதிபதியோட பணில இருக்க. -இதோ! 87 00:05:35,854 --> 00:05:40,271 சாரி. பொதுவா இவ்வளவு வேகமா போக மாட்டேன், ஆனா நிறைய பேர் இருக்கீங்க... 88 00:05:40,354 --> 00:05:42,979 அடடே, ஒருத்தர் ஆரம்பிச்சா, பின்ன அது... 89 00:05:46,771 --> 00:05:49,521 சாரி... என்னால முடியாது... 90 00:06:03,979 --> 00:06:05,979 இப்போ! அவன் திசை திரும்பும் போது. 91 00:06:06,062 --> 00:06:09,562 இந்த தளத்துல பிரச்சனையில்ல. நான் மேல போறேன், நீ கீழ போ. 92 00:06:49,646 --> 00:06:52,979 நானிருக்கேன். ஒண்ணுமாகாது. இதிலிருந்து தப்புவோம். 93 00:07:09,271 --> 00:07:11,021 இல்ல. இல்ல. 94 00:07:11,104 --> 00:07:12,312 நீங்க? 95 00:07:32,521 --> 00:07:33,687 உங்களுக்கு பின்னால. 96 00:07:38,562 --> 00:07:39,771 பரவாயில்ல. 97 00:07:39,854 --> 00:07:41,521 அந்த வீரர்களை வெளியேத்து! 98 00:07:45,104 --> 00:07:47,729 இனி நாங்க பார்த்துப்போம். உங்களுக்கு ஆபத்து. 99 00:07:48,687 --> 00:07:52,021 பூகோள பாதுகாவலர்களை நசுக்கி, ஜனாதிபதியை கொன்ன பின், 100 00:07:52,104 --> 00:07:53,979 எங்களை நிறுத்த எவனுமில்ல. 101 00:08:08,521 --> 00:08:09,521 என் கையை பிடிங்க! 102 00:08:12,021 --> 00:08:13,187 பிடிச்சுக்கிட்டேன். 103 00:08:18,062 --> 00:08:19,354 எல்லாம் சரி. 104 00:08:19,437 --> 00:08:21,562 கட்டிடம் காலி. நாம மட்டும் தான். 105 00:08:21,646 --> 00:08:22,896 வெளியேற்றம் ஆச்சு. 106 00:08:22,979 --> 00:08:26,104 இப்ப கவலையில்லாம இந்த தடியன்களை ஒரு கை பார்க்கலாம். 107 00:09:15,312 --> 00:09:17,104 ஸியான்ஸ் டாக் 108 00:09:18,229 --> 00:09:20,937 அம்மா, என்ன? ஒரு நிமிஷத்துல வெளிய வந்திடுவேன். 109 00:09:21,521 --> 00:09:23,187 -ஒரு நிமிஷமும் எனக்கில்ல. -அம்மா! 110 00:09:23,271 --> 00:09:25,729 என் குளியலறைல சோப் இல்ல. ரொம்ப அலட்டிக்காத. 111 00:09:25,812 --> 00:09:29,646 உன் டயபர்களை மாத்தினவ நான். எனக்கு பார்க்காதது அங்க ஒண்ணுமில்ல. 112 00:09:29,729 --> 00:09:31,562 வெளிய போங்க! 113 00:09:32,771 --> 00:09:36,854 காட்சி கலவரத்தில் இருப்பதை நீங்கள் காணலாம், மாலர் இரட்டையரால்... 114 00:09:36,937 --> 00:09:39,187 அப்பா வைட் ஹவுஸை காப்பாத்தறார் போல. 115 00:09:39,271 --> 00:09:41,396 -தனியாவா? -பாதுகாவலர்களும் இருக்காங்க. 116 00:09:41,479 --> 00:09:44,812 யாரோட மோதறாங்க? மாலர் இரட்டையர். 117 00:09:44,896 --> 00:09:48,312 காலை உணவு ஒண்ணா சாப்பிட மாட்டோம் போல. ச்சே. 118 00:09:48,396 --> 00:09:50,896 அது வைட் ஹவுஸ் அம்மா. முக்கியமில்லையா? 119 00:09:51,312 --> 00:09:54,271 இந்த சமயத்தில, அதை இரண்டு முறை மாத்தி கட்டுவாங்க. 120 00:09:54,354 --> 00:09:57,812 அது டாக் சைஸ்மிக் இல்லனா, லிசர்ட் லீகோ, வேறெதோ இருக்கலாம். 121 00:09:57,896 --> 00:10:00,479 ஜனாதிபதி இன்னும் அங்கிருக்காருனு தோணல. 122 00:10:01,521 --> 00:10:03,729 தாமதமாகலை. குளிக்க போறேன். 123 00:10:03,812 --> 00:10:06,521 அவ்ளோ சீக்கிரம் வேணாம். முதல்ல இங்க வா. 124 00:10:09,396 --> 00:10:11,479 தெளிப்பானை கொண்டு வர வெக்காதீங்க. 125 00:10:13,562 --> 00:10:16,146 இப்போ, உங்க உடையை முதல்ல கழட்டுவோம். 126 00:10:16,229 --> 00:10:18,521 கட்டுப்பாடு, மக்களே. 127 00:10:18,604 --> 00:10:20,562 குளியலறை கதவ மூட காரணமிருக்கு, 128 00:10:20,646 --> 00:10:23,979 பெற்றோர், குழந்தைகள் முன்னால செக்ஸ் பத்தி பேசவே கூடாது. 129 00:10:24,062 --> 00:10:26,187 நீ சந்தோஷப் படணும் 130 00:10:26,271 --> 00:10:30,354 உன் பெற்றோர் உணர்வுபூர்வமா காதலை வெளிப்படுத்துவதை பார்த்து. 131 00:10:30,437 --> 00:10:32,854 குறை சொல்றத விட்டுட்டு, ஸ்கூலுக்கு கிளம்பு. 132 00:10:32,937 --> 00:10:35,771 வீட்டை விட்டு போறவரைக்குமாவது பொறுக்க கூடாதா? 133 00:10:35,854 --> 00:10:37,021 காலேஜுக்கு போறவரை? 134 00:10:38,104 --> 00:10:40,271 உன் மனசுல என்ன இருக்கு? பாரிஸா? 135 00:10:40,354 --> 00:10:43,062 பெர்லின்ல அந்த குட்டி கஃபேக்கு போலாம்னு தோணுச்சு. 136 00:10:43,146 --> 00:10:45,229 அதன் சாசேஜ்கள் வாயில எச்சில் ஊறுது. 137 00:10:45,896 --> 00:10:48,812 பெஸ்ட் வர்ஸ்ட்டுக்கா போறீங்க? எனக்கு பிடிச்சது. 138 00:10:48,896 --> 00:10:52,562 உனக்கு ஸ்கூல் இருக்கு. உனக்கே திறன்கள் வரும்போது நீ போகலாம். 139 00:10:53,062 --> 00:10:55,104 புண்ல வேல் பாய்ச்சறீங்க, அப்பா. 140 00:10:55,187 --> 00:10:57,937 அது எப்ப வேண்ணா நடக்கலாம், கண்ணா. 141 00:10:58,021 --> 00:11:00,812 வில்ட்றம்ல, திறன்கள் தாமதமா வர்றவங்களுக்கும் 142 00:11:00,896 --> 00:11:03,521 பதினெட்டுக்கு முன்னால வந்துரும். 143 00:11:03,604 --> 00:11:05,812 -பார்ப்பே. -அவன் எதிர்பார்ப்பை தூண்டாதீங்க. 144 00:11:10,146 --> 00:11:12,062 பை! சந்தோஷமா அனுபவிங்க! 145 00:11:12,521 --> 00:11:15,396 நான் தரைல நடந்து போறேன். காலாற. 146 00:11:35,396 --> 00:11:36,521 மார்னிங்! 147 00:11:38,354 --> 00:11:42,521 புது ஷூக்களை பழக்கப்படுத்திட்டு இருக்கேன். 148 00:11:50,604 --> 00:11:53,729 மாலர் இரட்டையர் வைட் ஹவுஸை தாக்கினாங்க. விசித்திரம், இல்ல? 149 00:11:53,812 --> 00:11:56,271 -பார்த்தேன். -நம்ப முடியல, பாதுகாவலர்கள் 150 00:11:56,354 --> 00:11:59,062 ஜனாதிபதியை கொல்லும் அளவு பக்கத்தில விட்டது. 151 00:11:59,146 --> 00:12:02,562 அவங்க கட்டிடத்துக்குள்ள கூட போகல. ஆம்னி-மேனும் இருந்தார்! 152 00:12:02,646 --> 00:12:04,771 நீ சரியான ஆம்னி-மேனியாக். 153 00:12:04,854 --> 00:12:06,604 பின்தங்கியவருக்கு ஆதரவு. 154 00:12:06,687 --> 00:12:08,396 பெரிய யாங்கீஸ் ரசிகனில்ல, நீ? 155 00:12:08,812 --> 00:12:12,312 நிச்சயம், அவர் வசீகரமானவர் தான், அந்த மீசையோட. 156 00:12:13,812 --> 00:12:17,771 சாரி. சரி. நேர் விஷயங்கள். இன்றிரவு கிளாஷ் கிராஷ் விளையாட வர்றயா? 157 00:12:17,854 --> 00:12:20,229 நிலை 43ல் மார்பு கவசம் கிடைக்கலாம். 158 00:12:21,146 --> 00:12:24,021 அந்த உருப்படாத வேலைய காரணம் காட்டாதே. அவனா இருக்காதே. 159 00:12:24,104 --> 00:12:25,937 கடைசியா எப்ப காமிக் புக் வாங்கின? 160 00:12:26,021 --> 00:12:27,687 அதுக்கு விலை ஜாஸ்தி. 161 00:12:27,771 --> 00:12:30,437 கோடைல, செயான்ஸ் டாகை மாசம் இருமுறை அச்சிடறாங்களாம். 162 00:12:30,521 --> 00:12:32,271 முட்டாள் தனமான ஒண்ணு. 163 00:12:32,854 --> 00:12:34,729 போதும் நிறுத்து, டாட்! 164 00:12:34,812 --> 00:12:37,229 அட வாம்மா! போதும் விளையாடினது. 165 00:12:37,312 --> 00:12:40,062 உனக்கு என் மேல காதல்னு தெரியும். மார்சி சொன்னான். 166 00:12:40,146 --> 00:12:43,146 அது சரி, நல்லா பெருசா வலிமையா இருக்கே, இல்ல? 167 00:12:43,229 --> 00:12:44,271 உனக்கு தெரியுமே. 168 00:12:44,354 --> 00:12:47,521 அதனால என்னை தொந்தரவு பண்ணினா பரவாயில்லனு தோணுச்சோ? 169 00:12:47,604 --> 00:12:49,354 என்னை தவிர்த்திட்டு போகாத. 170 00:12:49,437 --> 00:12:51,146 யார் நீ, பெண் விரும்பியோ? 171 00:12:51,229 --> 00:12:55,312 கடவுளே. அப்படியிருந்தா நல்லாருக்கும். அப்பவாவது விட்டு ஒழிவையா? 172 00:12:55,396 --> 00:12:58,229 போக விடு, ஒரு பொண்ணை தேடி முத்தம் தர. 173 00:12:58,312 --> 00:13:00,437 போகாத. உன்னை மாதிரி அவன் இரு மடங்கு. 174 00:13:00,521 --> 00:13:02,854 நீ இதை வேடிக்கை பாரு. என்னால முடியாது. 175 00:13:02,937 --> 00:13:06,729 செய்றேன், ஏன்னா நான் ஆம்னி-மேன் இல்ல, நீயும் தான். 176 00:13:06,812 --> 00:13:07,937 பார்க்கலாம். 177 00:13:09,271 --> 00:13:12,937 ஆம்பர் தெளிவா இருக்கான்னு தோணுது, டாட். 178 00:13:13,021 --> 00:13:15,646 -என்ன? நிஜமாவா க்ரேசன்? -பாரு... 179 00:13:22,187 --> 00:13:23,312 அவனை விடு! 180 00:13:25,604 --> 00:13:27,021 என்ன பார்க்கற? 181 00:13:30,854 --> 00:13:32,062 நன்றி. 182 00:13:32,146 --> 00:13:33,229 சரி. 183 00:13:36,521 --> 00:13:39,437 பர்கர் மார்ட் 184 00:14:15,104 --> 00:14:16,396 எப்படியோ போச்சு. 185 00:14:23,062 --> 00:14:24,479 நேரம் வந்துருச்சு. 186 00:14:29,562 --> 00:14:33,271 என் செல்ல பையனுக்கு சிறப்பு வரவேற்பு. சிக்கன் செய்திருக்கேன். 187 00:14:33,354 --> 00:14:36,396 அதோட ஜெர்மன் ப்ராட்வர்ஸ்ட் சாசேஜும் சூடு பண்னேன் 188 00:14:36,479 --> 00:14:38,437 உனக்காக இன்னைக்கு கொண்டு வந்தது. 189 00:14:38,521 --> 00:14:42,729 இன்னைக்கு ஒரு சுவாரசியமான நாள். 190 00:14:44,979 --> 00:14:45,979 சாரி, தாமதமானேன். 191 00:14:46,062 --> 00:14:48,854 கடவுள் சாட்சியா, ஒரு டிராகன் ஹாங்காங்கை தாக்குச்சு. 192 00:14:48,937 --> 00:14:51,187 -அதை நிறுத்தினேன். -ட்ராகன். நல்லது. 193 00:14:51,271 --> 00:14:54,687 மார்க், அவனோட நாள் எப்படி சுவாரசியமாச்சுனு சொல்ல இருந்தான். 194 00:14:54,771 --> 00:14:57,187 ஒருவழியா யாருக்கு திறன்கள் வருதுனு யூகி! 195 00:14:59,146 --> 00:15:00,396 நிச்சயமாவா? 196 00:15:00,979 --> 00:15:04,562 நிச்சயமா. வேலைல குப்பை பையை விண்வெளில தூக்கி எறிஞ்சேன். 197 00:15:07,896 --> 00:15:10,229 அபாரம், கண்ணா. அபாரம். 198 00:15:10,312 --> 00:15:12,812 நீ தயார்னா, பயிற்சிய நாளைக்கு ஆரம்பிக்கலாம். 199 00:15:12,896 --> 00:15:13,896 உற்சாகமா இருக்கு. 200 00:15:13,979 --> 00:15:16,729 சுறுசுறுப்பா அதிகாலைல, மார்க். இப்ப தூங்கு. 201 00:15:17,229 --> 00:15:18,312 நிச்சயமா. 202 00:15:29,229 --> 00:15:31,479 சரி, கண்ணா, பொறுத்துக்கோ. 203 00:15:33,062 --> 00:15:36,979 கொஞ்சம் சங்கடமா இருக்க போகுது. நம்ம இரண்டு பேருக்குமே. 204 00:15:37,062 --> 00:15:41,896 நான் சாதாரண அப்பாக்கள் மாதிரி இல்லாததை நீ பார்த்திருக்கலாம். 205 00:15:41,979 --> 00:15:44,812 அம்மாவும் நானும் உனக்கு உண்மை தெரியணும்னு நினைக்கறோம். 206 00:15:44,896 --> 00:15:49,479 நான் எங்கிருந்து வந்தேன்னு உனக்கு தெரிய வேண்டிய வயசு வந்ததா தோணுது. 207 00:15:50,396 --> 00:15:53,937 மில்லியன் கணக்கான மைல்களுக்கு அப்பால், அடர்ந்த அண்டத்துல, 208 00:15:54,021 --> 00:15:56,521 வில்ட்றம் கிரகம் இருக்கு. 209 00:15:56,646 --> 00:16:02,062 நம்மோடது மாதிரியே ஒரு சூரிய குடும்பத்தில் அது ஒரே நீல பாலை வனச்சோலை. 210 00:16:02,146 --> 00:16:04,021 இந்த கிரகத்துல நான் பிறந்தேன். 211 00:16:04,104 --> 00:16:06,854 வில்ட்றமைட்டுகள் மனுஷங்க மாதிரி தான், 212 00:16:06,937 --> 00:16:12,229 ஆனா, எங்களால பறக்க முடியும், அதிவேகமா நகர்ந்து, பலசாலிகளா இருப்போம். 213 00:16:13,187 --> 00:16:14,771 எங்க ஆளுங்க வளர்ந்ததும், 214 00:16:14,854 --> 00:16:17,771 வில்ட்றமை விட்டு அண்டத்துக்கு துணிஞ்சு வருவோம், 215 00:16:17,854 --> 00:16:21,354 எங்க திறன்களை உபயோகிச்சு வளராத உலகங்களுக்கு உதவுவோம். 216 00:16:21,437 --> 00:16:25,062 பூமிக்கு இடம்பெயரந்து, அதோட ஒரே பாதுகாப்பாளராக முன்வந்தேன். 217 00:16:25,979 --> 00:16:27,771 அப்பதான் உங்கம்மாவை பார்த்தேன். 218 00:16:29,562 --> 00:16:32,229 அப்புறமா நீ பிறந்த. 219 00:16:33,396 --> 00:16:36,604 ஒரே சமயத்துல ஜீராணிக்க அது அதிகம் தான்னாலும், 220 00:16:36,687 --> 00:16:40,521 நீ பாதி வில்ட்றமைட் கண்ணா. 221 00:16:40,604 --> 00:16:42,437 வளர்ந்துட்டு இருக்கே. 222 00:16:42,521 --> 00:16:47,521 நீ பருவம் அடையும் போது, எல்லாம் மாற ஆரம்பிக்கும். 223 00:16:48,021 --> 00:16:50,312 உனக்கு பரு வரும், 224 00:16:50,396 --> 00:16:53,896 குரல் உடைஞ்சு மாறும், 225 00:16:53,979 --> 00:16:57,104 விசித்திரமான இடங்கள்ல முடி வளரும், 226 00:16:57,604 --> 00:17:01,896 பின், உன்னோட சொந்த அசாத்திய திறன்கள் வளர ஆரம்பிக்கும். 227 00:17:01,979 --> 00:17:03,354 என்னை மாதிரி. 228 00:17:03,437 --> 00:17:07,229 சூப்பர் வலிமை, வேகம், பறக்கும் திறன் எல்லாம். 229 00:17:07,771 --> 00:17:09,354 புரியுதா? 230 00:17:13,021 --> 00:17:15,354 என்னால பறக்க முடியுமா? 231 00:17:15,437 --> 00:17:19,812 நிச்சயம் கண்ணா. உன்னால பறக்க முடியும். 232 00:17:20,812 --> 00:17:23,062 என்னால பறக்க முடியும். 233 00:17:28,354 --> 00:17:30,562 கீழ பார்க்காத. கீழ பார்க்கறத நிறுத்து! 234 00:17:31,104 --> 00:17:32,562 நான் விழ போறதில்ல. 235 00:17:32,646 --> 00:17:35,312 என்னால முடியும்ங்கறதால நான் பறக்க போறேன். 236 00:17:36,146 --> 00:17:37,854 ஒருவேளை என்னால முடியலனா? 237 00:17:37,937 --> 00:17:39,354 இல்ல, இல்ல. பரவாயில்ல. 238 00:17:39,437 --> 00:17:43,062 அது தன்னிச்சை செயல்னு அப்பா சொல்லிருக்கார். வேணாம்னா விழ மாட்டேன். 239 00:17:43,146 --> 00:17:46,521 அப்படியே விழுந்தாலும், எனக்கு அடிபடாதோ என்னவோ, ஒருவேளை... 240 00:17:47,687 --> 00:17:48,896 என்ன வேண்ணா ஆகட்டும்! 241 00:17:59,479 --> 00:18:01,062 அய்யையோ. 242 00:18:01,979 --> 00:18:03,062 கடவுளே. 243 00:18:10,854 --> 00:18:13,396 இல்ல, இல்ல. ஐயோ, இல்ல, இல்ல, இல்ல. இல்ல. 244 00:18:31,729 --> 00:18:32,771 சரி. 245 00:18:49,104 --> 00:18:52,229 6:00 பறக்கும் நேரம் அப்பாவுடன் 246 00:19:12,937 --> 00:19:15,604 பேன்ட்டைப் போடு, வானத்துல பறக்கலாம், கண்ணா. 247 00:19:21,354 --> 00:19:23,729 கொஞ்சம் காஃபி போடறேன். 248 00:19:25,021 --> 00:19:29,479 நடக்கற மாதிரி தான், பாலன்ஸ் பத்தி அப்புறம் நினைக்க வேண்டியதில்லை. 249 00:19:29,562 --> 00:19:31,729 ஆனா, குழந்தைல நினைப்பே. 250 00:19:31,854 --> 00:19:33,687 இப்போ நீ பறக்கறதில குழந்தை. 251 00:19:33,771 --> 00:19:35,937 நிமிர்ந்திருப்பதுல கவனம் செலுத்து. 252 00:19:36,021 --> 00:19:38,937 நீ போகும் திசையை பார்த்து கவனம் செலுத்து. 253 00:19:39,021 --> 00:19:41,854 -புரிஞ்சுதா? -சரி. புரிஞ்சுதுனு நினைக்கிறேன். 254 00:19:42,479 --> 00:19:45,604 புரிஞ்ச மாதிரி தெரியல. என்னை பின்தொடரு. 255 00:19:48,604 --> 00:19:50,437 இல்ல. இல்ல. 256 00:19:55,354 --> 00:19:57,479 பறக்கும் போது சோர்வாகலாம். 257 00:19:57,562 --> 00:19:59,687 வேகமா போவது தசையை இறுக்குவது போல. 258 00:19:59,771 --> 00:20:03,729 தசையை அப்பப்போ தளர்வாக்கினா இயங்குவது சுலபம். 259 00:20:03,812 --> 00:20:07,187 நீ உருவாக்கும் வேகத்தை முன்னோக்கி போக பயன்படுத்து. 260 00:20:10,771 --> 00:20:14,687 சரி, இப்ப உனக்கு விழ வேண்டாம்ங்கறதால, தளர்வாகறது கஷ்டம். 261 00:20:14,812 --> 00:20:17,896 அது வேணும்னே பேன்ட்ல ஒண்ணுக்கு போற மாதிரி. 262 00:20:17,979 --> 00:20:18,979 என்ன? 263 00:20:19,062 --> 00:20:20,771 வேணும்னே பேன்ட்ல ஒண்ணுக்கு போறது. 264 00:20:20,854 --> 00:20:23,771 வாழ்க்கைல பேன்ட்ல ஒண்ணுக்கு போக கூடாதுனு பார்ப்ப, 265 00:20:23,854 --> 00:20:27,021 அதை கைவிட்டு, வேணும்னே பேன்ட்ல ஒண்ணுக்கு போகணும்னா, 266 00:20:27,104 --> 00:20:28,604 அது நடக்காத காரியம். 267 00:20:28,687 --> 00:20:31,437 உங்களுக்கு எப்படி தெரியும்? யாரு அதை செய்வாங்க? 268 00:20:31,521 --> 00:20:34,354 செய்ய வேண்டியதுக்கும் மேலே நீ நல்லா பறக்கறே. 269 00:20:34,437 --> 00:20:36,687 இரவு பயிற்சியா? அதனால தான் சோர்வோ? 270 00:20:36,771 --> 00:20:38,271 பேச்சை மாத்தாதீங்க. 271 00:20:38,354 --> 00:20:39,937 அங்க தரையிறங்கு. 272 00:20:44,437 --> 00:20:45,812 வேகத்தை குறை. 273 00:20:46,187 --> 00:20:47,396 இறங்கு, இறங்குனேன். 274 00:20:47,479 --> 00:20:49,604 -ஏன் வேகத்தை குறைக்க மாட்டேங்கறே? -முடியல! 275 00:20:49,687 --> 00:20:51,604 நிறுத்து! நிறுத்துங்கறேன்! 276 00:20:57,937 --> 00:21:01,354 சரி. தரையிறக்கத்துல அதை சேர்த்தலாம் தான். எந்திரி. 277 00:21:02,187 --> 00:21:04,396 வா, நாம வேற பயிற்சியை முயலுவோம். 278 00:21:04,479 --> 00:21:06,187 இப்பவே கொஞ்சம் பழக்கமாயிடுச்சு. 279 00:21:06,271 --> 00:21:09,354 அது சரியில்ல. என்னை தாக்க முயற்சி செய். 280 00:21:10,437 --> 00:21:12,437 -நிஜமாவே? -ஆமா. 281 00:21:13,896 --> 00:21:15,104 முழு உடலும் உபயோகி. 282 00:21:16,604 --> 00:21:18,729 கையால குத்தலாம், 283 00:21:18,812 --> 00:21:22,604 ஆனா உன் தோள் பட்டை, இடுப்பு, கால்களையும் வெச்சு குத்தினா, 284 00:21:22,687 --> 00:21:24,187 இன்னும் ஆற்றலிருக்கும். 285 00:21:24,271 --> 00:21:26,396 அது பிடிபட கொஞ்ச நாளாகும். 286 00:21:26,812 --> 00:21:27,812 சரி. 287 00:21:28,312 --> 00:21:32,354 இப்ப, நம்மால, விண்வெளில சுதந்திரமா நகர முடியும். 288 00:21:32,437 --> 00:21:33,729 அப்படிதான் பறக்கறோம். 289 00:21:33,812 --> 00:21:37,187 பாதத்தை சுழட்டிட்டோ, தரைல உந்தவோ தேவையில்ல. 290 00:21:37,271 --> 00:21:39,354 எப்படி வேணும்னாலும் போகலாம். 291 00:21:39,437 --> 00:21:41,521 நமக்கே ஒரு பிடிப்பு வரும். 292 00:21:46,771 --> 00:21:47,854 நல்லது. 293 00:21:48,187 --> 00:21:49,896 ஆனா இப்படி முயற்சி பண்ணி பாரு. 294 00:21:49,979 --> 00:21:51,271 எப்படி? 295 00:21:57,937 --> 00:21:59,187 அப்பா. 296 00:21:59,604 --> 00:22:00,896 அப்பா. 297 00:22:03,104 --> 00:22:04,562 வலிக்குது. 298 00:22:06,104 --> 00:22:08,479 தெரியும், கண்ணா. நான் வேணும்னே... 299 00:22:09,146 --> 00:22:11,854 வேணும்னே பலமா குத்தலை. சாரி. 300 00:22:13,812 --> 00:22:15,687 ஏன் அப்படி செய்தீங்க? 301 00:22:15,771 --> 00:22:19,729 மார்க், நான் செய்றதை நீயும் செய்ய நினைச்சா, 302 00:22:19,812 --> 00:22:22,187 எதுக்கும் தயாரா இருக்கணும். 303 00:22:22,271 --> 00:22:24,396 பலவீனமா யாரும் குத்த மாட்டாங்க. 304 00:22:40,771 --> 00:22:43,854 இது, எவ்வளவு மோசமா போச்சு? 305 00:22:43,937 --> 00:22:46,229 அதிகமா அவனை கஷ்டப்படுத்திட்டேன் போல. 306 00:22:46,312 --> 00:22:47,812 ஆனா அது தேவை தான். 307 00:22:47,896 --> 00:22:49,812 ரொம்ப கஷ்டப் படுத்திட்டயோ? 308 00:22:49,896 --> 00:22:51,104 என்னையே கேக்கறயா? 309 00:22:51,187 --> 00:22:53,562 எதை மனசுல வெச்சிட்டிருக்கே? 310 00:22:55,729 --> 00:22:57,562 எனக்கு தெரியல. 311 00:22:57,646 --> 00:23:03,187 சாரி. அசாத்திய திறன்கள் மார்க்குக்கு தாமதமா வந்தது, நான் இதுக்கு தயாராவேயில்ல. 312 00:23:03,271 --> 00:23:05,479 அது மாற்றங்களை ஏற்படுத்துதே. 313 00:23:06,312 --> 00:23:09,646 நினைக்காம இருக்க முடியல, நம்ம வாழ்க்கை நல்லாருந்திருக்கும் 314 00:23:09,729 --> 00:23:11,687 அவனுக்கு அது வராம இருந்திருந்தா. 315 00:23:15,687 --> 00:23:19,062 கடவுளே. டாட் அடிச்சது இன்னும் ரணமா இருக்கா? என்ன ஆச்சு? 316 00:23:20,354 --> 00:23:21,646 இல்ல, நல்லாருக்கேன். 317 00:23:21,729 --> 00:23:24,146 சரி. நல்லாத்தான் இருக்கே. 318 00:23:24,229 --> 00:23:26,771 ஹே, மார்க் க்ரேசன். 319 00:23:28,562 --> 00:23:32,271 பாவம் உன்னை காப்பாத்த ஆம்பரை எங்கயும் காணோம். 320 00:23:32,354 --> 00:23:34,187 டாட் ப்ளீஸ். விடு, வேணாம்... 321 00:23:35,271 --> 00:23:36,646 வேணாமா? 322 00:23:37,187 --> 00:23:39,687 என்ன வேணாம்? திரும்ப உதைக்க வேணாங்கறயா? 323 00:23:39,771 --> 00:23:41,521 இல்லனா? என்னை மிரட்டறயா? 324 00:23:41,604 --> 00:23:44,604 நடந்தை திரும்ப ரிப்ளே பண்ணணுமா, முண்டம்? 325 00:23:45,229 --> 00:23:46,271 அடிடா என்னை. 326 00:23:47,354 --> 00:23:49,771 செய். முடிஞ்சளவுக்கு பலமா அடிடா. 327 00:23:55,187 --> 00:23:56,187 திரும்ப. 328 00:23:59,771 --> 00:24:01,562 திரும்ப. இன்னும் பலமா. 329 00:24:12,354 --> 00:24:13,562 கிறுக்கன்! 330 00:24:15,854 --> 00:24:17,812 டேய், என்னாச்சு உனக்கு? 331 00:24:17,896 --> 00:24:19,271 குத்த ஏதாவது தேவை. 332 00:24:19,354 --> 00:24:22,312 போயிட்டான், மார்க். வாய்ப்பை நழுவ விட்டுட்டே. 333 00:24:30,396 --> 00:24:33,437 துப்பாக்கி சூடு. துப்பாக்கி சூடு எங்க போச்சு? 334 00:24:34,937 --> 00:24:36,146 அதோ. 335 00:24:41,479 --> 00:24:42,562 அட, சே! 336 00:24:43,604 --> 00:24:44,604 பாழாப் போனது! 337 00:24:47,354 --> 00:24:48,646 போகலாம். 338 00:24:56,479 --> 00:24:58,562 எங்களோட ஓடி வராதே, முட்டாளே! 339 00:24:58,646 --> 00:25:01,229 நீ அங்க இரு, அப்பதான் நாங்க தப்பிக்கலாம். 340 00:25:01,312 --> 00:25:03,354 உங்களை பாதுகாக்க கூட்டிட்டு வந்தீங்க. 341 00:25:03,437 --> 00:25:05,937 அவங்க என்னை சுட்டா அதை செய்ய முடியாது. 342 00:25:06,021 --> 00:25:08,271 மூடிட்டு, வேலியை தாண்டி எங்களை விடு. 343 00:25:17,437 --> 00:25:18,771 வேணும்னு செய்தேன். 344 00:25:21,187 --> 00:25:22,604 யார்ரா நீ? 345 00:25:22,687 --> 00:25:23,729 நான்... 346 00:25:25,021 --> 00:25:26,104 நான்... 347 00:25:26,187 --> 00:25:28,896 யோசிச்சிட்டிருக்கேன். பரிந்துரைக்க முடியுமா? 348 00:25:28,979 --> 00:25:31,396 "உட்டதுல ஓட்டையான கேப்டன்"? 349 00:25:31,479 --> 00:25:33,437 சொல்ல சுலபமா இல்லயே. 350 00:25:35,479 --> 00:25:36,479 வேற ஏதாவது? 351 00:26:04,146 --> 00:26:06,187 "எட்டி உதைப்பவன்," எப்படி இருக்கு? 352 00:26:06,771 --> 00:26:09,937 இல்ல, குழந்தைத்தனமா இருக்கே. என்ன யோசிக்கறே? 353 00:26:10,646 --> 00:26:12,396 பார்க்க சிரிப்பா இருக்கே. 354 00:26:14,187 --> 00:26:15,687 இங்கிருந்து கிளம்பலாம். 355 00:26:23,687 --> 00:26:26,854 உண்மைல, சில படிகளை நீ தவறிட்டேனு தோணுது, மார்க். 356 00:26:27,896 --> 00:26:29,854 சரியாதான் தெரியுது. 357 00:26:29,937 --> 00:26:31,437 அதிகமா தெரியலைனாலும், 358 00:26:31,521 --> 00:26:35,187 தேவைக்கு மேல சேதங்களை செய்துட்டே. 359 00:26:35,271 --> 00:26:37,062 நீ தயாரானதா தோணல. 360 00:26:37,146 --> 00:26:38,187 அடிச்சுப் பாருங்க. 361 00:26:38,271 --> 00:26:41,062 -என்ன? -இப்ப அடிச்சுப் பாருங்க. செய்ங்க! 362 00:26:41,729 --> 00:26:44,729 அப்ப தயாரில்ல, இப்ப இருக்கேன். என்னால முடியும். 363 00:26:45,229 --> 00:26:46,604 வாங்க. 364 00:26:47,146 --> 00:26:50,104 -மாட்டேன். -முன்னால நீங்க என்னை அடிச்சதேயில்ல. 365 00:26:50,187 --> 00:26:53,687 அதுல மிரண்டேன், அடி பலமில்ல. வலி தாங்குவேன். நான் வலிமையானவன். 366 00:26:53,771 --> 00:26:55,687 -தெரியும்-- -இல்ல, உங்களுக்கு தெரியாது! 367 00:26:55,771 --> 00:26:57,479 என்னால முடியாதுனு நினைக்கறீங்க. 368 00:26:57,562 --> 00:26:59,396 அடிங்க, தவறுனு நிரூபிக்கறேன். 369 00:26:59,479 --> 00:27:02,104 ப்ளீஸ், அப்பா. ப்ளீஸ் அடிச்சு பாருங்க. 370 00:27:02,187 --> 00:27:03,396 ஓ, கண்ணா. 371 00:27:03,479 --> 00:27:05,937 நான் வலிமையானவன், என்னால பண்ண முடியும். 372 00:27:06,021 --> 00:27:08,812 நினைவு தெரிஞ்சதலிருந்து இதையே விரும்பினேன். 373 00:27:09,854 --> 00:27:11,729 நீங்க பண்றதை நானும் பண்ணணும். 374 00:27:12,979 --> 00:27:14,896 உங்களை மாதிரியே இருக்கணும். 375 00:27:18,729 --> 00:27:20,104 இருப்பே, கண்ணா. 376 00:27:20,937 --> 00:27:22,354 நிச்சயம் இருப்பே. 377 00:27:26,187 --> 00:27:27,937 இதை ஈடுகட்டறேன். 378 00:27:31,896 --> 00:27:33,229 வா. என் பின்னால வா. 379 00:27:39,771 --> 00:27:41,229 கடைக்கு கூட்டிட்டு போறீங்களா? 380 00:27:41,312 --> 00:27:42,479 ஆமா, போறேன். 381 00:27:42,562 --> 00:27:43,979 டெய்லர் கடை 382 00:27:53,062 --> 00:27:54,271 யாராவது பார்த்தாங்களா? 383 00:27:54,354 --> 00:27:55,812 யார்கிட்ட கேக்கறீங்க? 384 00:27:55,896 --> 00:27:58,812 சாரி. சாரி. கேக்கணும்னு தோணுச்சு. 385 00:28:00,312 --> 00:28:05,146 பகல்ல ப்ராம் உடைகள், இரவுல அழிக்க முடியாத சூப்பர் உடைகள். 386 00:28:05,229 --> 00:28:07,146 நான் ஆர்ட் ரோசன்பாம், மகனே. 387 00:28:07,229 --> 00:28:10,646 சந்திக்கறதுல சந்தோஷம். உங்களை பத்தி நிறைய கேட்டிருக்கேன். 388 00:28:11,437 --> 00:28:13,062 உன்னையும் தான். 389 00:28:13,562 --> 00:28:16,896 -உங்கப்பா என்னைப்பத்தி சொன்னதில்லை, இல்ல? -அது, நான்... 390 00:28:16,979 --> 00:28:20,896 அவன் டீனேஜர். கண்ணாடில பார்க்காத எதுவும் அவனுக்கு ஞாபகமிருக்காது. 391 00:28:21,687 --> 00:28:23,396 இருங்க, சூப்பர் சூட்டுகளா? 392 00:28:23,479 --> 00:28:26,354 நான் பெற போறேனா? அப்பா சூட்களை செய்றீங்களா? 393 00:28:26,437 --> 00:28:27,979 பையன் சாமர்த்தியமானவன். 394 00:28:28,062 --> 00:28:30,104 பைஜாமால உன்னால ஓடியாட முடியாது. 395 00:28:30,187 --> 00:28:32,396 ஆஹா! அற்புதம்! 396 00:28:32,479 --> 00:28:34,937 ஏற்கனவே செய்திருக்கீங்களா? ஆச்சரியமா? 397 00:28:35,021 --> 00:28:37,229 பொதுவா உரையாடல்ல ஆரம்பிச்சு, 398 00:28:37,312 --> 00:28:39,146 ஏத்த மாதிரி செய்வேன். 399 00:28:39,229 --> 00:28:41,312 ஆனா பொருந்தற மாதிரி ஒண்ணு இருக்கு. 400 00:28:44,312 --> 00:28:45,521 என்ன நினைக்கறே? 401 00:28:46,312 --> 00:28:50,812 ஆரஞ்சும், மஞ்சளும் பத்தி நான் உறுதியா இல்ல, ரொம்ப அடிக்குது. அப்பா? 402 00:28:51,562 --> 00:28:52,979 உங்க சிறந்ததில்ல, ஆர்ட். 403 00:28:53,979 --> 00:28:57,312 விக்காததை தள்ளறதுக்காக ஒருத்தனை குறை கூற முடியாது. 404 00:28:58,146 --> 00:29:01,771 கண்ணாடி பிடிச்சுது, பறக்கைல, கண்ணை காத்திலிருந்து காக்கும். 405 00:29:01,854 --> 00:29:05,021 ஆனா, நிஜமா, இன்னும் அதிகமா எதிர்பார்த்தேன், 406 00:29:05,104 --> 00:29:07,146 தெரியல, ஐகானிகா? 407 00:29:07,229 --> 00:29:10,646 நிச்சயம் எதிர்பார்ப்பே. எல்லாருக்கும் அப்படித்தான் வேணும். 408 00:29:10,729 --> 00:29:12,771 ஐகானிக். ஒரு சின்னமா. 409 00:29:12,854 --> 00:29:15,812 குழந்தைங்க விருப்பப்பட்டு அவங்க நோட்புக்ல வரைஞ்சு 410 00:29:15,896 --> 00:29:18,896 உன்னை மாதரியாக பகல் கனவு காணணும். 411 00:29:18,979 --> 00:29:21,479 அதை செய்யறது ரொம்ப கஷ்டமானது. 412 00:29:21,562 --> 00:29:23,854 ஆனா, கவனி, உங்கப்பாவுக்காக, 413 00:29:23,937 --> 00:29:27,229 நிறைய உழைப்பை இதுல போடத் தயாரா இருக்கேன், 414 00:29:27,312 --> 00:29:29,312 ஆனா உன்கிட்ட இருந்து உதவி வேணும். 415 00:29:29,396 --> 00:29:33,062 -பேரு முடிவு பண்ணிட்டியா? -அது பத்தி இன்னும் யோசிக்கலை. 416 00:29:33,146 --> 00:29:34,937 பேர் இருந்தா உதவும். 417 00:29:35,021 --> 00:29:37,021 டார்க்விங்க்கு, கருப்பு இறக்கைகள், 418 00:29:37,104 --> 00:29:39,812 ரெட் ரஷ் பக்கத்தில ஓடும் போது சிவப்பு கலர். 419 00:29:39,896 --> 00:29:43,271 புரிஞ்சுதா? ஏதாவது யோசனை தா, சின்னமாக்க முயற்சிக்கறேன். 420 00:29:43,354 --> 00:29:44,979 யோசிச்சு, என்கிட்டே சொல்லு. 421 00:29:51,812 --> 00:29:52,812 மார்க்? 422 00:29:59,021 --> 00:30:00,104 மார்க்! 423 00:30:08,229 --> 00:30:09,396 மார்க்? 424 00:30:22,937 --> 00:30:24,312 என்ன அது? 425 00:30:26,729 --> 00:30:29,937 -இறங்க பயிற்சி செய்றேன். -ஆமா, தெரியுது. 426 00:30:30,021 --> 00:30:32,854 உங்க புல்வெளி சேதத்துக்கு மன்னிச்சிருங்க. 427 00:30:32,937 --> 00:30:34,604 என்ன பண்றே? 428 00:30:34,687 --> 00:30:36,146 எனக்கு பயிற்சி தேவைம்மா. 429 00:30:36,229 --> 00:30:39,812 என்னால சரியா தறையிறங்க முடியல, வேகமா பறக்க முடியல. தேறணும். 430 00:30:39,896 --> 00:30:42,062 மார்க், நீ தூங்கணும். 431 00:30:42,146 --> 00:30:44,896 -நான் பயிற்சி செய்யணும். -இது நடு ராத்திரி. 432 00:30:44,979 --> 00:30:46,937 எனக்கு வேலை, உனக்கு ஸ்கூலிருக்கு. 433 00:30:47,021 --> 00:30:48,479 உள்ளே போ, இப்பவே. 434 00:30:49,437 --> 00:30:50,479 போக வைங்க. 435 00:30:51,687 --> 00:30:53,562 அப்படி சொல்வது வலிமையா தோணுதா? 436 00:30:53,646 --> 00:30:56,104 வலுக்கட்டாயமா என்னால முடியாதுனு தெரியறது? 437 00:30:56,187 --> 00:30:57,479 அதான் உனக்கு வேணுமா? 438 00:30:59,396 --> 00:31:01,021 இது முக்கியம். 439 00:31:04,187 --> 00:31:05,687 நினைவிருக்கா, சின்னதுல, 440 00:31:05,771 --> 00:31:08,646 தூங்க போகும் முன் தினமும் பேசுவோமே? 441 00:31:08,729 --> 00:31:12,521 எந்த முட்டாள் உன் முடியை கேலி செய்தான்னு சொல்லுவே, 442 00:31:12,604 --> 00:31:16,687 சமாதானப்படுத்த, என் சின்னதுல நடத்ததை எல்லாம் உனக்கு சொல்லுவனே? 443 00:31:17,729 --> 00:31:21,437 நாம உயர பறக்கும் போது, என்னால உன்கிட்ட பேச முடியாது, ஆனா... 444 00:31:21,521 --> 00:31:23,146 உனக்காக இன்னும் இருக்கேன். 445 00:31:25,521 --> 00:31:27,062 நானும் நீயுமா இருப்போம், 446 00:31:27,146 --> 00:31:30,937 விசித்திரமான, உலகை காக்கும் உன் சூப்பர் பவர் அப்பாவோட. 447 00:31:31,687 --> 00:31:35,937 இப்ப அவரும், நீயுமா, சலிப்புத் தட்டும் அதே சாதாரண அம்மாவோட. 448 00:31:36,021 --> 00:31:38,812 -அம்மா... -பரவாயில்ல, கண்ணே. புரியுது. 449 00:31:39,521 --> 00:31:42,437 என் சாதாரண வாழ்க்கையிலிந்து நீ முன்னேறி 450 00:31:42,521 --> 00:31:46,771 உன் அப்பா வாழ்கை போல பழகிக்கணும். 451 00:31:46,854 --> 00:31:49,187 ஆமா. அது தான் கவலையா இருக்கு. 452 00:31:49,271 --> 00:31:51,354 நான் அப்பா மாதிரியே இல்ல. 453 00:31:51,437 --> 00:31:54,229 உங்களை போலிருக்கேன். எனக்கு ஒரு சிறப்புமில்ல. 454 00:31:56,229 --> 00:31:59,354 கத்தியால இதயத்தை சொருகின மாதிரி வேதனையா இருக்கு. 455 00:31:59,437 --> 00:32:02,562 அட... என்ன சொல்றேன்னு புரியுதில்ல. 456 00:32:02,646 --> 00:32:07,271 அவர் செயல்களுக்கு இணையா எனக்கு எப்படி சாத்தியமாகும்? 457 00:32:07,354 --> 00:32:09,104 அப்படி இருக்க யாரு சொல்றாங்க? 458 00:32:09,187 --> 00:32:12,521 மாபெரும் ஆம்னி- மேனா நீ இருக்க வேண்டிய அவசியமில்ல. 459 00:32:12,604 --> 00:32:15,521 மிகச் சிறந்த நீயா இரு. 460 00:32:15,604 --> 00:32:18,021 மிகச் சிறந்த எனக்கும், போதிய தகுதி இல்லனா? 461 00:32:18,604 --> 00:32:22,729 மார்க், முட்டாள் பயலே, மிகச் சிறந்த நீ எப்படி தகுதியில்லாம போவே? 462 00:32:23,562 --> 00:32:24,729 நன்றி. 463 00:32:24,812 --> 00:32:28,521 திறன்களின்றி, சலிக்கும், சக்தியற்ற என் அம்மாவ ரொம்ப பிடிக்கும். 464 00:32:28,604 --> 00:32:31,562 என் போக்கிரி பயலை எனக்கு ரொம்ப பிடிக்கும். 465 00:32:44,687 --> 00:32:46,187 ரொம்ப சோர்வா இருக்க. 466 00:32:46,979 --> 00:32:48,604 நல்லாதான் இருக்கேன். 467 00:32:48,687 --> 00:32:51,021 மனசுல நிறைய ஓடுது, அவ்வளவு தான். 468 00:32:53,812 --> 00:32:56,104 ஓ, அப்படியா? அப்போ, என்ன அது? 469 00:32:57,521 --> 00:33:01,021 நான் தவிர்ப்பவனானு துருவி பார்த்துட்டே இருக்கீங்க, அதனால... 470 00:33:01,937 --> 00:33:03,396 பயமா இருக்கு, அப்பா. 471 00:33:04,437 --> 00:33:06,229 என்னால இதை செய்ய முடியாட்டி? 472 00:33:09,937 --> 00:33:11,479 -கேக்குதா? -கேக்குது. 473 00:33:11,562 --> 00:33:12,729 தயாராகு. 474 00:33:15,479 --> 00:33:17,729 -பதட்டமா இருந்துச்சா? -கொஞ்சம். 475 00:33:18,562 --> 00:33:20,437 -ஆனா பிடிச்சிட்டியே? -செய்தேன். 476 00:33:21,021 --> 00:33:23,604 சூப்பர்ஹீரோவா இருப்பது வித்தியாசமானது இல்ல. 477 00:33:23,687 --> 00:33:26,896 உனக்கும் எனக்கும் இது நீண்ட பயணத்தின் தொடக்கம். 478 00:33:27,521 --> 00:33:30,271 வழியில், நீ செய்ய வேண்டியிருக்கும், 479 00:33:30,354 --> 00:33:33,687 பிடிக்காதவைகளும், செய்ய முடியாதுனு நினைப்பவைகளையும் கூட. 480 00:33:34,479 --> 00:33:37,854 பயந்துப்பதும், உன்னையே நீ சந்தேகப் படுவதும் இயல்பு, 481 00:33:37,937 --> 00:33:41,687 ஆனா அதையெல்லாம் தாண்டி, செய்ய வேண்டியதை நீ செய்தா, 482 00:33:42,146 --> 00:33:43,479 சிறப்பா இருப்பே. 483 00:33:44,146 --> 00:33:45,937 முடியும்னு தோணுதா, மார்க்? 484 00:33:46,687 --> 00:33:47,854 ஆமா. 485 00:33:57,021 --> 00:34:00,354 கண்ணா, உன் வயசு பசங்க வெல்ல முடியாதவங்கனு நினைப்பாங்க, 486 00:34:00,437 --> 00:34:03,271 அது அவர்களை கட்டுப்படுத்தும், கவனக்குறைவாக்கும். 487 00:34:03,354 --> 00:34:05,646 விஷயம் என்னனா, நீ வித்தியாசமானவன். 488 00:34:06,687 --> 00:34:10,896 நீ உண்மையில் வெல்ல முடியாதவன். 489 00:34:18,687 --> 00:34:19,854 கிடைச்சுடுச்சு. 490 00:34:20,521 --> 00:34:23,104 சரி, குழந்தை. வேலைய ஆரம்பிக்கலாம். 491 00:35:57,937 --> 00:35:59,021 அட. 492 00:36:09,229 --> 00:36:12,687 உங்க சக்திக்கு மீறிய உறுதிப்பாட்டை எடுத்ததா தோணுதா? 493 00:36:12,771 --> 00:36:15,396 அந்த கட்டிடத்துல ஓட்டை இருக்கு. பாருங்க! 494 00:36:20,229 --> 00:36:21,229 ச்சே! 495 00:36:38,646 --> 00:36:40,021 எல்லாம் காலிதானே? 496 00:37:05,437 --> 00:37:06,479 யாரு? 497 00:37:06,562 --> 00:37:08,937 மரியாதையா சரணடை. நான்... 498 00:37:09,021 --> 00:37:13,354 இன்வின்சிபிள் 499 00:37:16,146 --> 00:37:19,354 என்ன சொல்றேன்னா, அவன் ஒரு மீன் மனுஷன். 500 00:37:20,062 --> 00:37:22,271 அவன்கிட்ட நீ நல்லா நடந்துக்கணும். 501 00:37:22,354 --> 00:37:24,437 அவனுக்கு நண்பர்கள் இல்லாம இருக்கலாம். 502 00:37:24,521 --> 00:37:28,437 அவனுக்கு கடல் போல நண்பர்கள், ஆனா நீ சொல்றது சரி. நான்... 503 00:37:29,437 --> 00:37:30,521 ஓடு! 504 00:37:31,396 --> 00:37:35,604 உன் கண்ணுல நான் பயத்தை பார்க்கணும்! அதே பயம்... 505 00:37:36,396 --> 00:37:37,812 என்ன இது? 506 00:37:37,896 --> 00:37:40,854 இவனை நண்பனாக்க என்னால முடிஞ்சதை செய்றேன். 507 00:37:41,396 --> 00:37:43,146 ஜோசஃப்! நீ சத்தியம் பண்ணின! 508 00:37:43,896 --> 00:37:45,687 போச்சுடா! 509 00:37:45,771 --> 00:37:47,021 எப்படி நல்லாருக்கும், 510 00:37:47,104 --> 00:37:50,396 உன் ஆர்வத்தை தக்கவைக்க ஒரு உரையாடல் என்னால முடியலைனா? 511 00:37:50,479 --> 00:37:52,812 என் ஆர்வத்தை தக்கவைக்கணுமா? ஓல்கா, ப்ளீஸ். 512 00:37:52,896 --> 00:37:54,729 என் செயல்பாடு உனக்கு தெரியாது. 513 00:37:54,812 --> 00:37:56,687 என் புலக்காட்சியும் என் வேகமே. 514 00:37:56,771 --> 00:37:59,937 குறைவான உரையாடல் கூட எனக்கு மணிக்கணக்குல தெரியும். 515 00:38:00,021 --> 00:38:01,146 இது வேதனை. 516 00:38:04,687 --> 00:38:08,021 ஆனா உன்னோட, அது வரம். 517 00:38:08,104 --> 00:38:11,396 உன் குரல் இசை மாதிரி. 518 00:38:11,771 --> 00:38:14,854 நீ இரக்கத்தோட, கருணையுள்ள, அழகான பெண். 519 00:38:15,437 --> 00:38:17,646 உன் ஒவ்வொரு வார்த்தையும் கவனிக்கறேன். 520 00:38:20,479 --> 00:38:21,812 நிஜமா சொல்றியா? 521 00:38:21,937 --> 00:38:23,021 ஆமா. 522 00:38:26,021 --> 00:38:27,187 அது... 523 00:38:27,271 --> 00:38:29,562 பாதுகாவலர்கள் அவசரம். மன்னிச்சுக்கோ. 524 00:38:29,646 --> 00:38:31,937 புரியுது. போ. 525 00:38:42,521 --> 00:38:45,104 டென்வர் தொலைஞ்சுது, இம்மார்டல்! 526 00:38:45,187 --> 00:38:49,687 நான் ஒரேயடியா போறேன், நகரத்தை கூடவே கூட்டிட்டு போறேன். 527 00:38:49,771 --> 00:38:52,187 என் சூட்ல, புளூட்டோனியம் இருக்கு... 528 00:38:55,437 --> 00:38:57,854 சந்தேகம்னா, விண்வெளில தூக்கி எறிஞ்சறணும். 529 00:39:18,354 --> 00:39:20,479 அப்பாடா, ஒருவழியா ஏதோ சாகசம்! 530 00:39:27,729 --> 00:39:29,354 ஹால்லி! இருங்க! 531 00:39:29,437 --> 00:39:31,771 ப்ளீஸ் கானி. என் நேரத்தை வீணடிக்காதே. 532 00:39:31,854 --> 00:39:33,729 இது நல்ல செய்தி. 533 00:39:33,812 --> 00:39:36,604 ஹேவன் ஸ்டார்ம் 4.0-வோட இந்த மூணாவது காலாண்டுல, 534 00:39:36,687 --> 00:39:40,104 நம்ம பங்கு சந்தை ஷேர் குறைஞ்சபட்சம் 10 % வது அதிகமாகும். 535 00:39:40,187 --> 00:39:42,521 இது நமக்கு ஒளிமயமான வருஷமா இருக்கும். 536 00:39:42,604 --> 00:39:45,354 புதுசா வெளியிட்ட ஹேவன் ஸ்டார்ம் இலவசமா தரத் தான். 537 00:39:45,437 --> 00:39:47,729 இங்க பங்குதாரர்களை பத்தி கவலையில்ல. 538 00:39:47,812 --> 00:39:49,854 உலகுக்கு ஒளிமயமான வருஷமாகணும். 539 00:39:51,937 --> 00:39:54,604 உலகுக்கு தேவையான அளவு செய்யறதில்லையா என்ன? 540 00:39:54,687 --> 00:39:56,229 நாம யாரும் செய்யறதில்லை. 541 00:40:06,729 --> 00:40:07,896 வாங்க! 542 00:40:10,021 --> 00:40:12,521 வாங்க! வந்துட்டீங்க! உங்களால முடியும்! 543 00:40:14,396 --> 00:40:17,062 செய்துட்டீங்க! செய்துட்டீங்க! 544 00:40:20,687 --> 00:40:22,354 அட! சாரி! 545 00:40:23,562 --> 00:40:24,896 சரி, குறிச்சிட்டேன். 546 00:40:31,271 --> 00:40:32,521 ஒண்ணுமில்லயே? 547 00:40:32,604 --> 00:40:34,354 நல்லாருக்கேன். சாதிச்சோம். 548 00:40:34,687 --> 00:40:37,229 என்னை இவ்வளவு விரிவாக்கியதேயில்ல. 549 00:40:37,312 --> 00:40:39,437 தீவிரமா இருந்தது. 550 00:40:41,396 --> 00:40:43,562 அடடே. என்னையும் கூட்டிட்டு போங்க. 551 00:40:43,646 --> 00:40:44,896 அட, உதவியா இருப்பேன். 552 00:40:44,979 --> 00:40:50,146 இல்ல, நிக்கி. பாதுகாவலர் பணி மனுஷ குழந்தைகளுக்கு ரொம்ப ஆபத்தானது. 553 00:40:50,937 --> 00:40:52,229 ஓ, ஹோ! 554 00:40:53,312 --> 00:40:55,562 அருமையா பண்ற. அப்படித்தான். 555 00:40:55,646 --> 00:40:58,271 ஆமா, அப்படியே தான். செய்துட்டே இரு. 556 00:40:59,104 --> 00:41:01,229 அதே, அதே, அப்படியே இரு. அப்படியே இரு. 557 00:41:02,187 --> 00:41:03,604 அது என்ன சத்தம்? 558 00:41:07,062 --> 00:41:09,229 முடிஞ்சுது! அபார வேலை, எல்லாரும். 559 00:41:22,771 --> 00:41:23,896 உள்ள வந்துட்டோம். 560 00:41:24,854 --> 00:41:26,146 -சாம். -என்ன? 561 00:41:26,229 --> 00:41:27,396 டார்க்விங். 562 00:41:27,479 --> 00:41:30,271 அவன பத்தி கவலைப்படாத. எல்லாப்பக்கமுமா இருப்பான்? 563 00:41:35,229 --> 00:41:37,646 அதிர்ஷ்டவசமா, எல்லாப்பக்கமும் நான் தேவையில்ல. 564 00:41:38,354 --> 00:41:40,146 தேவைப்படற இடத்துல மட்டும்தான். 565 00:42:03,771 --> 00:42:06,687 பில்டிங்ல என்ன இருக்கு, அது யாருக்கு தேவைனு தெரியும். 566 00:42:06,771 --> 00:42:08,771 உங்க பாஸ் பத்தி சொல்லுங்க. 567 00:42:08,854 --> 00:42:10,687 காட்டி குடுப்பவங்களா தெரியறோமா? 568 00:42:13,021 --> 00:42:15,146 நாளைக்கு உங்களை கவனிச்சுக்கறேன். 569 00:42:18,646 --> 00:42:19,729 விங் ஜெட்! 570 00:42:43,396 --> 00:42:45,896 டார்க்விங், எதுக்காக எங்களை இங்க கூப்பிட்டே? 571 00:42:45,979 --> 00:42:47,146 நானா? 572 00:42:47,229 --> 00:42:48,896 நாம எச்சரிக்கை சமிக்ஞை அனுப்பல. 573 00:42:48,979 --> 00:42:51,646 கடவுளே. என்ன நடக்குது? இது கெட்டதா? 574 00:43:09,521 --> 00:43:11,812 -என்ன? -ஆம்னி-மேன்! 575 00:43:59,646 --> 00:44:00,646 இல்ல! 576 00:44:00,771 --> 00:44:01,896 -இல்ல! -இல்ல! 577 00:44:06,604 --> 00:44:08,062 ஏன் இப்படி செய்தீங்க? 578 00:44:30,479 --> 00:44:31,604 ஓ, இல்ல. 579 00:44:42,687 --> 00:44:45,312 -நீ நலமா? -பிழைப்பேன். 580 00:44:45,396 --> 00:44:49,354 யாரோ அவரை கட்டுப்படுத்தறாங்க. அவரு அப்படி பண்ணவே மாட்டாரு. 581 00:44:49,437 --> 00:44:52,312 என்னவோ, ஒண்ணு அவரு, இல்ல நாம. 582 00:44:53,479 --> 00:44:54,854 நம்மள தேர்வு செய்வேன். 583 00:45:52,104 --> 00:45:53,187 ஏன்? 584 00:45:54,312 --> 00:45:55,562 ஏன்? 585 00:47:20,646 --> 00:47:22,646 வசனங்கள் மொழிபெயர்ப்பு கல்பனா ரகுராமன் 586 00:47:22,729 --> 00:47:24,729 படைப்பு மேற்பார்வையாளர் பி. கே. சுந்தர்.