1 00:00:09,092 --> 00:00:12,971 ஓர் உண்மையான வதந்தியின் அடிப்படையிலானது 2 00:00:16,642 --> 00:00:17,934 ஹே, அம்மா. 3 00:00:17,935 --> 00:00:20,521 ஹே. இதைப் பாரு. 4 00:00:21,855 --> 00:00:23,898 இது வையத், அவனுடைய தெரபி நேரத்துல அழுகிறான். 5 00:00:23,899 --> 00:00:25,358 ஹேப்பி பர்த்டே 6 00:00:25,359 --> 00:00:27,985 அந்த கண்ணீர் துளிகளைப் பார். அதுக்கு மட்டுமே ரொம்ப நேரம் ஆச்சு. 7 00:00:27,986 --> 00:00:30,863 தன்னோட பர்த்டே கேக்ல தான் அழுறதை ஒரு 16 வயசு பையன் 8 00:00:30,864 --> 00:00:33,991 - பார்க்க விரும்ப மாட்டான்னு நினைக்கிறேன். - அவன்தான் அதைக் கேட்டான். 9 00:00:33,992 --> 00:00:35,576 அவனுக்கு அந்தத் தெரபிஸ்ட்டைப் பிடிக்கும். 10 00:00:35,577 --> 00:00:38,496 - உங்க பையன், மாத்யூ மெக்கானஹேவைத் தெரியுமா? - தெரியும். 11 00:00:38,497 --> 00:00:42,793 ம், நீங்க நேத்து என்கிட்ட சொன்னது உண்மையா இருந்தா அவனுக்குக் கொஞ்சம் தெரபி தேவைப்படலாம். 12 00:00:44,127 --> 00:00:45,337 நான் என்ன உன்கிட்ட சொன்னேன்? 13 00:00:46,713 --> 00:00:49,632 என்ன மாத்யூவும், நானும் ஏதோ சகோதரர்கள் மாதிரி சொன்னீங்க. 14 00:00:49,633 --> 00:00:51,217 உனக்கு என்ன பைத்தியமா? 15 00:00:51,218 --> 00:00:52,510 நான் குடிச்சிருந்தேன். 16 00:00:52,511 --> 00:00:55,263 போதையில இருக்கவங்க நிறைய லூசுத்தனமான விஷயங்களைச் சொல்லுவாங்க. 17 00:00:55,264 --> 00:00:56,848 அதோட எனக்கு வயசாயிடுச்சு. 18 00:00:56,849 --> 00:00:58,432 வயசானவங்க லூசுத்தனமான விஷயங்களைச் சொல்லுவாங்க. 19 00:00:58,433 --> 00:01:00,726 நான் ஒரு பெண்ணும் கூட. பெண்கள் லூசுத்தனமான விஷயங்களைச் சொல்லுவாங்க. 20 00:01:00,727 --> 00:01:05,648 ஆக, அது ஒரு வயசான, தண்ணியடிச்சப் பெண், போதையில் இருந்த ஒருத்தன் கிட்ட சொன்ன லூசுத்தனமான விஷயம். 21 00:01:05,649 --> 00:01:09,152 நிறைய தவறான புரிதல் ஏற்படுவதற்கான ஒரு சந்தர்ப்பம் மாதிரி தோணுது. 22 00:01:10,112 --> 00:01:13,197 நீங்க பேசலைன்னா, பேசுற யாரையோ கண்டுபிடிக்கப் போறேன். 23 00:01:13,198 --> 00:01:15,241 யாரைக் கண்டுபிடிக்கப் போற, சகோதரா? 24 00:01:15,242 --> 00:01:16,827 - சகோதரா. - குட் மார்னிங். 25 00:01:19,830 --> 00:01:21,789 ம், என்ன விசேஷம், 26 00:01:21,790 --> 00:01:25,668 - திரு. கவர்னர் மெக்கானஹே? - ஹே, கேட்க நல்லாயிருக்கு. 27 00:01:25,669 --> 00:01:28,754 அதுவும் என் மகனோட16-வது பிறந்தநாள் அன்னைக்கு. 28 00:01:28,755 --> 00:01:33,551 இன்னைக்குத் தான் பாரம்பரிய அப்பா-மகன் மெக்கானஹே சடங்கை நடத்துற நாள். 29 00:01:33,552 --> 00:01:37,346 என்னோட 16-வது பிறந்தநாளுக்கு, அப்பாவை லாக்ஹார்ட்ல உள்ள அவருக்குப் பிடிச்ச பாரான, 30 00:01:37,347 --> 00:01:39,307 சாடில் சலூன்ல இருந்து அவரைக் கூட்டி வரப் போனேன், 31 00:01:39,308 --> 00:01:41,767 பூல் டேபிலுக்குக் கீழே போதையில விழுந்து கிடந்தார்… 32 00:01:41,768 --> 00:01:43,186 - ம்? - …பேன்ட் கழண்டு கீழ கிடந்துச்சு, 33 00:01:43,187 --> 00:01:46,147 ஒரு கையில சரக்கு, இன்னொரு கையில ஒரு வெயிட்டர் பொண்ணு. 34 00:01:46,148 --> 00:01:48,691 வெவ்வேறு குடும்பங்கள் வெவ்வேறு மரபுகள், சகோதரா. 35 00:01:48,692 --> 00:01:50,443 - ஆமா. - ஹே, அந்தக் கேக்கை எடுத்துட்டு வர்றியா? 36 00:01:50,444 --> 00:01:51,569 சரி. சரி. 37 00:01:51,570 --> 00:01:54,071 சரி, மக்களே, கேக் மற்றும் பரிசுக்கான நேரம். 38 00:01:54,072 --> 00:01:56,450 சாடில் சலூன் இன்னும் இருக்கான்னு பார்க்கணும். 39 00:02:07,252 --> 00:02:09,212 உண்மையான பரிசு நாளைக்கு காலைல, 40 00:02:09,213 --> 00:02:12,798 அப்பத் தான் நீயும், நானும் முதல் அப்பா-மகன் மான் வேட்டைக்குப் போறோம். 41 00:02:12,799 --> 00:02:14,468 ஒரு பாரம்பரிய மெக்கானஹே பொறுப்பை ஒப்படைத்தல். 42 00:02:15,761 --> 00:02:18,346 - என்ன ஒரு அருமையான பிறந்தநாள் பரிசு. - ஹே. லவ் யூ. 43 00:02:18,347 --> 00:02:19,722 உன் பையனைக் கொலைக்கு அறிமுகப்படுத்துற. 44 00:02:19,723 --> 00:02:21,974 மெக்கானஹே குடும்பத்தார் ஒரு வேட்டை இனம், நண்பா. 45 00:02:21,975 --> 00:02:23,142 எப்பவுமே அப்படித் தான். 46 00:02:23,143 --> 00:02:27,063 ஒரு அப்பாவி விலங்கைக் கொல்றது ஒரு மனிதனைக் கொல்றதைவிட மோசமானது தெரியுமா? 47 00:02:27,064 --> 00:02:28,439 என்ன கணக்கு சொல்ற நீ? 48 00:02:28,440 --> 00:02:30,233 ம், ஒரு மான் எண்ணெய்யைச் சுரண்டுறதில்ல. 49 00:02:30,234 --> 00:02:34,153 ஒரு குட்டி மான் ஒருபோதும் ஒரு மதத்தை நடத்துனதில்ல. 50 00:02:34,154 --> 00:02:36,155 ஒரு 12 முனை கொம்புள்ள மான் தீண்டாமையைப் பின்பற்றினதில்ல. 51 00:02:36,156 --> 00:02:38,074 எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு. 52 00:02:38,075 --> 00:02:39,535 சரி, யாருக்கு இன்னும் கேக் வேணும்? 53 00:03:23,579 --> 00:03:25,497 - சரி நீங்க… - ஒரு நிமிஷம். 54 00:03:31,545 --> 00:03:33,130 டக்ளஸைக் கூப்பிட ஞாபகப்படுத்து. 55 00:03:34,381 --> 00:03:36,508 ஃப்ராங்கைக் கூப்பிட ஞாபகப்படுத்து, டக்ளஸ் அல்ல. 56 00:03:39,636 --> 00:03:41,847 LOL. அனுப்பு. 57 00:03:44,266 --> 00:03:46,100 ம், மொதல்ல, நீங்க தான் டெக்சஸின் 58 00:03:46,101 --> 00:03:49,061 - அடுத்த கவர்னர்னு சொல்ல விரும்புறேன். - நல்லது. 59 00:03:49,062 --> 00:03:50,771 நான் வேற மாதிரி நினைச்சிருந்தா என் தம்பியை 60 00:03:50,772 --> 00:03:52,857 மறுவாழ்வு மையத்துக்குக் கூட்டிப் போக முடியாதுன்னு சொல்லியிருக்க மாட்டேன். 61 00:03:52,858 --> 00:03:54,609 ரெண்டாவது, இந்த இடத்துல நாம திரும்பவும் சந்திக்க நான் விரும்பல. 62 00:03:54,610 --> 00:03:55,777 இது தானியக் கொட்டகை தானே? 63 00:03:56,445 --> 00:03:58,654 ஆமா. இது நாம பேசுறதுக்கு ஒரு அமைதியான இடம், 64 00:03:58,655 --> 00:04:01,741 ஏன்னா வீட்ல என் பையனுக்கு பிறந்தநாள் பார்ட்டி நடந்திட்டிருக்கு. 65 00:04:01,742 --> 00:04:03,035 அவனுக்கு 16 வயசாகுது. 66 00:04:04,119 --> 00:04:05,328 படமெல்லாம் நான் பார்க்க வேண்டாம். 67 00:04:05,329 --> 00:04:08,539 இந்த மொத்தம் தேர்தல் செயல்முறை பத்தி எனக்கு அவ்வளவா தெரியாததுக்கு மன்னிச்சிடு. 68 00:04:08,540 --> 00:04:12,210 இது என்னோட முதல் அனுபவம். 69 00:04:12,211 --> 00:04:13,794 இந்த யதார்த்த பேச்சு எனக்குப் பிடிச்சிருக்கு. 70 00:04:13,795 --> 00:04:15,421 எனக்குன்னா, எனக்கில்ல. எனக்குப் பிடிக்கல, 71 00:04:15,422 --> 00:04:17,547 ஆனால் தேர்தலுக்கு அது ரொம்ப நல்லது. விலைமதிப்பற்றது. 72 00:04:17,548 --> 00:04:20,134 ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாதிரி கொடுக்கிறதுக்கு இன்னும் ஒரு மாசம் போல இருக்கு. 73 00:04:20,135 --> 00:04:21,761 இப்ப தான் நாம ஆரம்பிச்சிருக்கோம். 74 00:04:21,762 --> 00:04:23,679 ஏன்னா அறிவிப்பு வெளியானதும், 75 00:04:23,680 --> 00:04:26,807 தயாரா இருந்துக்கோங்க, ஏன்னா உங்க வாழ்க்கை மாறப் போகுது. 76 00:04:26,808 --> 00:04:30,478 சரி. ம், நாம துவங்குறதுக்கு முன்னால, நான் ஒரு அடிப்படை கேள்வியைக் கேட்கணும். 77 00:04:30,479 --> 00:04:37,361 உன்னை ஏன் நாங்க என்னோட தேர்தல் மேனேஜரா நியமிக்கணும், ஹில்க்ரெஸ்ட்-பார்ன்ஸ்-டேவீஸ்? 78 00:04:43,951 --> 00:04:45,993 நீங்க விளையாடலையா? சரி, சாரி. 79 00:04:45,994 --> 00:04:48,204 நீங்க "ஹில்க்ரெஸ்ட்-பார்ன்ஸ்-டேவீஸ்"-னு சொன்ன விதம், 80 00:04:48,205 --> 00:04:50,831 நான் ஒரு நாலாம் கிளாஸ் டீச்சர் மாதிரியும் நீங்க ஒரு சின்ன பையன் மாதிரியும்… 81 00:04:50,832 --> 00:04:54,085 நான் கடந்த ஒன்பது தேர்தல்களை ஜெயிச்சிருக்கேன். ஜெயிக்கணும்னா நீங்க என் கூட வரணும். 82 00:04:54,086 --> 00:04:56,420 உங்களுக்கு ஜெயிக்க விருப்பமில்லேன்னா, உங்க கூட ஒரு செல்ஃபி எடுத்து, 83 00:04:56,421 --> 00:04:58,589 என் தம்பிக்கு அனுப்பிக்கிறேன், ஏன்னா அவனுக்கு "சூப்பர்ஸ்டெல்லார்" ரொம்ப பிடிக்கும், 84 00:04:58,590 --> 00:05:00,049 நானும் அப்படியே கிளம்பிடுறேன். 85 00:05:00,050 --> 00:05:02,051 - இல்ல, இல்ல, எங்களுக்கு ஜெயிக்கணும். - ஆமா. 86 00:05:02,052 --> 00:05:04,470 நாம எல்லாரும் ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சு, 87 00:05:04,471 --> 00:05:06,305 நிலைமை எப்படி இருக்குன்னு புரிஞ்சுக்கிறோம்னு நினைக்கிறேன். 88 00:05:06,306 --> 00:05:09,976 நீங்க அந்த நிதானமான, தெளிவான மனைவியா செயல்படுறது எனக்குப் பிடிச்சிருக்கு. 89 00:05:09,977 --> 00:05:11,185 அது உண்மையில உங்களுக்குப் பொருத்தமா இருக்கு. 90 00:05:11,186 --> 00:05:12,603 ஆனாலும் உங்களுக்கு ஒரு ஸ்டைலிஸ்ட் ஏற்பாடு பண்ணப் போறேன், 91 00:05:12,604 --> 00:05:14,856 ஏன்னா நீங்க போட்டிருக்கிற டிரெஸ், அது ஜீன்ஸால ஆனது. 92 00:05:14,857 --> 00:05:16,482 உங்களுக்கு ஒரு நல்ல ஹேர்ப்ரஷ்ஷும் வாங்கித் தரேன். 93 00:05:16,483 --> 00:05:19,026 ஹே, சிரி, மனைவிக்கு ஒரு நல்ல ஹேர்ப்ரஷ் வாங்க என்னை ஞாபகப்படுத்து. 94 00:05:19,027 --> 00:05:21,488 க்வென், என்னோட வம்சாவளிதான் என்னோட அடித்தளம். 95 00:05:22,030 --> 00:05:23,364 சரியா? அது எனக்குத் தெரியும். 96 00:05:23,365 --> 00:05:26,909 என் அப்பா, பிக் மேக்-க்கு முக்கியமானது, இறை நம்பிக்கை, குடும்பம், பாரம்பரியம், டெக்சஸ். 97 00:05:26,910 --> 00:05:30,413 அவர் சமுகத்தைக் கட்டி எழுப்பின விதத்தையும், மக்கள் தற்சார்பா இருக்க உதவின விதத்தையும், 98 00:05:30,414 --> 00:05:34,125 நான் ஒரு கவர்னரா இன்னும் சிறப்பா செய்யணும்னு ஆசைப்படுறேன். 99 00:05:34,126 --> 00:05:35,501 வாவ். அட. 100 00:05:35,502 --> 00:05:38,087 உண்மையான தெற்கத்தி கோணத்துல போறீங்க போல. 101 00:05:38,088 --> 00:05:39,463 எனக்கு அது பிடிச்சிருக்கு. நீங்க பேசுற விதமும் பிடிச்சிருக்கு. 102 00:05:39,464 --> 00:05:42,049 - ம், நான் அப்படித் தான் பேசுவேன். - அந்த ஹாலிவுட் கெத்து தெரியுது. 103 00:05:42,050 --> 00:05:44,010 மன்னிக்கணும். குடும்பத்தைப் பத்தி பேசினதும். 104 00:05:44,011 --> 00:05:46,220 வையத், நாளைக்கு வேட்டைக்கு எத்தனை மணிக்குக் கிளம்புறோம்னு 105 00:05:46,221 --> 00:05:48,681 கேட்கிறான். 106 00:05:48,682 --> 00:05:51,350 மாத்யூ எங்க பையனை அவனோட முதல் வேட்டைக்குக் கூட்டிப் போறாரு. 107 00:05:51,351 --> 00:05:54,605 உணர்வுப்பூர்வமான பையன், ஆனால் இது மாத்யூவுக்கு முக்கியமானது. 108 00:05:55,147 --> 00:05:57,273 இவர் தன்னோட அப்பாவோட நிறைய முறை வேட்டைக்குப் போனதுண்டு. 109 00:05:57,274 --> 00:05:59,442 வேல், நான் உங்களுக்கு ஒரு நல்ல பேச்சுப் பயிற்சியாளரை எற்பாடு பண்றேன், 110 00:05:59,443 --> 00:06:02,028 ஏன்னா நீங்க பேச ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலேயே என் கவனம் வேற எங்கேயோ போயிடுச்சு. 111 00:06:02,029 --> 00:06:04,405 மனைவிக்கு ஒரு பேச்சுப் பயிற்சியாளரை ஏற்பாடு பண்ண ஞாபகப்படுத்து. 112 00:06:04,406 --> 00:06:05,573 இப்ப, அடுத்து செய்ய வேண்டியது. 113 00:06:05,574 --> 00:06:08,784 ஒரு சில அறிமுக கூட்டங்கள். மார்கெட்டிங் மீட்டிங், அந்த மாதிரி விஷயங்கள். 114 00:06:08,785 --> 00:06:11,495 முக்கியமா, உங்க சுதந்திரத்தின் கடைசி மாசத்தை நல்ல அனுபவிச்சுக்கோங்க. 115 00:06:11,496 --> 00:06:14,875 ஏன்னா அதுக்குப் பிறகு நான் உங்களுக்குள்ள புகுந்து, ஒரு ஆவி போல உங்க கூடவே இருப்பேன். 116 00:06:16,126 --> 00:06:18,544 அப்புறம், ம், உங்க கிட்ட ஏதாவது மறைஞ்சு இருக்கிற ரகசியங்கள் ஏதாவது இருந்து, 117 00:06:18,545 --> 00:06:20,755 அது பூதாகரமாக வேண்டாம்னு நினைச்சா, என் கிட்ட இப்பவே சொல்லிடுங்க. 118 00:06:20,756 --> 00:06:23,466 சட்டத்திற்குப் புறம்பான குழந்தைகள், போர் குற்றங்கள், வழிபாட்டுக் குழுக்கள், போதை மருந்து, 119 00:06:23,467 --> 00:06:26,052 உங்க பேஸ்மென்ட்ல வச்சிருக்கிற மக்கள். கிளுகிளுப்பான சங்கதிகள், 120 00:06:26,053 --> 00:06:28,304 வேற யாரோடைய குழந்தைகளைக் கார்ல வச்சு சுத்துறது. 121 00:06:28,305 --> 00:06:30,306 அல்லது அது உங்க குழந்தையா இருந்து, நீ வேகமா ஓட்டியிருந்தா. 122 00:06:30,307 --> 00:06:31,516 உங்க ஆணுறுப்பை ஜன்னலுக்கு வெளிய நீட்டுறது. 123 00:06:31,517 --> 00:06:34,268 உங்க ஆணுறுப்புப் படங்களை விரும்பின, விரும்பாத மக்களுக்கு அனுப்புறது. 124 00:06:34,269 --> 00:06:36,771 உங்க ஆணுறுப்பை வச்சு பண்ணக் கூடிய விஷயங்களைப் பத்தி நான் நிறைய கேட்கிறதா நினைக்கலாம், 125 00:06:36,772 --> 00:06:37,855 ஆனால் உங்களுக்கு ஆச்சரியமா இருக்கும். 126 00:06:37,856 --> 00:06:40,775 நான் பார்க்கிற பெரும்பாலான விஷயங்கள் ஆணுறுப்பு தொடர்பான சமாச்சாரங்கள் தான். 127 00:06:40,776 --> 00:06:42,276 அதனால சொல்லுங்க. நான் எல்லாத்தையும் பார்த்துட்டேன். 128 00:06:42,277 --> 00:06:45,738 கவலைப்படுறதுக்கு ஒண்ணுமில்ல. மெக்கானஹேவோட கடந்த காலம் அப்பழுக்கற்றது. 129 00:06:45,739 --> 00:06:47,657 சரி அப்ப நானும், வேலும் பேசுறோம். 130 00:06:47,658 --> 00:06:49,200 இங்க வந்ததுக்கு நன்றி. 131 00:06:49,201 --> 00:06:50,953 சீக்கிரம் உங்க கிட்ட பேசுறோம். 132 00:06:52,120 --> 00:06:53,121 சரி. 133 00:06:54,540 --> 00:06:56,582 ஹா! ரொம்பவே என்னை சிரிக்க வைக்கிறீங்க. 134 00:06:56,583 --> 00:06:58,335 நான் வேலைக்குச் சேர்ந்தாச்சு. இன்னும் சில நாட்கள்ல நான் பேசுறேன். 135 00:07:00,337 --> 00:07:02,172 இங்க என்ன எழவு நடந்துச்சு? 136 00:07:03,298 --> 00:07:06,384 எனக்கு ஒண்ணு தெரியும், நான் உங்களை வித்தியாசமா வளர்த்திருக்கேன். 137 00:07:06,385 --> 00:07:07,969 சிலர் நல்லாவே வளர்த்திருக்கேன்னு சொல்வாங்க. 138 00:07:07,970 --> 00:07:11,138 வளர்த்தீங்களா? ரொம்பவே சாதாரணமா அந்த வார்த்தையைப் பயன்படுத்துறீங்க. 139 00:07:11,139 --> 00:07:12,140 ம், நான்… 140 00:07:12,641 --> 00:07:16,102 நான் உங்களுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டா வாழ்ந்திருக்கேன்னும் நினைக்கிறேன். 141 00:07:16,103 --> 00:07:17,728 பெரும்பாலும் என்ன பண்ணக் கூடாது என்கிறதுல. 142 00:07:17,729 --> 00:07:20,566 ஆனால், ஒண்ணு நிச்சயம், என் பொண்ணுங்க வேட்டைக்கெல்லாம் போக மாட்டாங்க. 143 00:07:22,276 --> 00:07:25,152 எனக்கு வேட்டைக்குப் போகணும்னா நான் போவேன். 144 00:07:25,153 --> 00:07:27,154 - ஓ, அப்படியா? - ஆமா. 145 00:07:27,155 --> 00:07:32,743 சிலந்திகளைப் பிடிச்சு, பத்திரமா அதுங்கள வீட்டுக்கு வெளிய கொண்டுபோய் விடுற பொண்ணு, 146 00:07:32,744 --> 00:07:35,621 எழவு ஒரு அப்பாவி ஜீவராசியைக் கொல்லப் போகுதா? 147 00:07:35,622 --> 00:07:37,666 எழவு வாய்ப்பே இல்ல. 148 00:07:43,547 --> 00:07:46,383 கதிரவன் எழுகையில், பூமியில் பனித்துளிகள் தென்படுகின்றன. 149 00:07:47,092 --> 00:07:48,510 இளம் வையத்தை அழைக்கின்றன. 150 00:07:49,761 --> 00:07:51,971 சரி, நண்பா. முக்கியமான நாள். கிளம்பலாமா. 151 00:07:51,972 --> 00:07:54,473 சரி, நான் என் டைரில எழுத அஞ்சு நிமிஷம் வேணும், 152 00:07:54,474 --> 00:07:57,268 - அப்புறம் கிளம்பிடுறேன். - இல்ல, இல்ல. அதை ட்ரக்ல பண்ணு. 153 00:07:57,269 --> 00:07:59,646 பாரு, இன்னைக்கு ராத்திரி உனக்கு எழுதுறதுக்கு இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கும். 154 00:08:02,900 --> 00:08:04,901 நாம பாதுகாப்பு பத்தியும், துப்பாக்கி குழல் கையாள்றது பத்தியும் பார்த்தோம். 155 00:08:04,902 --> 00:08:06,861 இப்ப நாம நிதானமா இருந்து, ஆச்சரியங்களுக்காகக் காத்திருக்கணும். 156 00:08:06,862 --> 00:08:07,863 ஹே. 157 00:08:09,031 --> 00:08:10,199 வேட்டைக்கு நானும் கூட வரேன். 158 00:08:10,824 --> 00:08:11,908 சரி. 159 00:08:11,909 --> 00:08:16,163 அப்பா-மகன் மான் வேட்டைக்கு என் கூடவும், என் மகன் வையத் கூடவும் நீ வரணுமா? 160 00:08:17,331 --> 00:08:18,332 ஆமா. 161 00:08:19,875 --> 00:08:23,170 சரி. உங்க அப்பா என்ன சொல்லுவாரு? 162 00:08:23,754 --> 00:08:27,006 என் சொந்த முடிவுகளை எடுக்குற அளவு நான் ஒரு வளர்ந்த பொண்ணுன்னு சொல்வார்னு நினைக்கிறேன். 163 00:08:27,007 --> 00:08:29,509 - நீ என்ன சொல்ற, வையத்? - ஆமா, சூப்பர். 164 00:08:29,510 --> 00:08:33,096 நாம, ம், அப்பா-மகன்-ஆலிவ் பயணம் போகலாம். 165 00:08:33,597 --> 00:08:34,806 சரி போகலாம். ஏறு. 166 00:08:35,724 --> 00:08:36,725 நான் முன்னால. 167 00:08:43,023 --> 00:08:44,941 சர்ப்ரைஸ். நானும் வரேன். 168 00:08:44,942 --> 00:08:48,569 சரி. ம், வண்டி நிரம்பிடுச்சுன்னு நினைக்கிறேன். 169 00:08:48,570 --> 00:08:49,863 நீ நல்லாயிருக்கியா? 170 00:08:51,281 --> 00:08:52,824 எனக்கு ஒரு குழப்பம், மக்கள் சாகும் போது, 171 00:08:53,659 --> 00:08:55,701 அவங்க கண் முன்னால அவங்க வாழ்க்கை சட்டுன்னு வந்துட்டு போகும்னு 172 00:08:55,702 --> 00:08:57,412 சொல்வாங்க, இல்லையா? ம்… 173 00:08:58,539 --> 00:09:01,457 அதே மாதிரி மானுக்கு நடக்கும்னு நினைக்கிறியா? 174 00:09:01,458 --> 00:09:05,002 அதுங்க… தெரியல, அதுங்க அதோட அம்மா, அப்பறம் அண்ணன் தம்பி… அதுங்க விரும்பின 175 00:09:05,003 --> 00:09:06,754 விஷயங்கள் எல்லாத்தையும் அதுங்க பார்க்குமா? 176 00:09:06,755 --> 00:09:10,174 ஹே, நீ இந்த வேட்டை சமாச்சாரம் எல்லாம் கண்டிப்பா பண்ணணும்னு இல்ல. 177 00:09:10,175 --> 00:09:12,718 உனக்குப் பிடிக்காட்டி, பரவாயில்ல. 178 00:09:12,719 --> 00:09:15,597 நான் உன் கால்ல சுட்டுடுறேன். ஒரு விபத்து மாதிரி காண்பிச்சிடலாம். 179 00:09:20,602 --> 00:09:23,939 இங்க வெளியில, இயற்கை அன்னை சிறப்பா சமநிலைப்படுத்துறவள். 180 00:09:25,357 --> 00:09:28,443 நேரம் ஓடாது, பழைய நினைவுகள் தூரத்தில இருக்காது. 181 00:09:29,069 --> 00:09:32,697 திடீர்ன்னு நம்ம கடந்தகாலத்துல இருந்த எல்லாமும், இங்க வர்றதுக்கு நாம எடுத்த பாதையும், 182 00:09:32,698 --> 00:09:34,241 ரொம்பத் தெளிவாயிடும். 183 00:09:34,741 --> 00:09:38,161 நம்மால பின்னோக்கி போக முடியாதுன்னு சிலர் சொல்வாங்க, ஆனால் முடியும் நான் சொல்றேன். 184 00:09:39,830 --> 00:09:41,665 என்ன, சரியான இடத்துல நாம பார்க்கணும். 185 00:09:43,166 --> 00:09:45,418 பொறுங்க, இது அந்த லிங்கன் விளம்பரத்துல வந்தது தானே? 186 00:09:45,419 --> 00:09:46,420 பெரும்பாலும். 187 00:10:04,396 --> 00:10:05,397 எப்படி இருக்கீங்க? 188 00:10:06,023 --> 00:10:09,860 அட, யாரு வந்திருக்காப் பாரு. வுடி ஹாரெல்ஸன். 189 00:10:11,236 --> 00:10:14,614 - ஆமா. எப்படி இருக்கீங்க? - என்ன இந்தப் பக்கம்? 190 00:10:14,615 --> 00:10:18,951 நான் பத்து வயசா இருக்கும் போது, என் முதல் பியரை நான் அங்க உட்கார்ந்து குடிச்சேன். 191 00:10:18,952 --> 00:10:21,287 அந்த பூல் டேபிள்ல வாந்தி எடுத்தேன். 192 00:10:21,288 --> 00:10:22,997 அதே நாள் தான். கொஞ்சம் நேரம் கழிச்சு. 193 00:10:22,998 --> 00:10:25,374 நான் ஒரு தகவலைத் தேடி வந்திருக்கேன். 194 00:10:25,375 --> 00:10:27,044 அது கஷ்டம்னு தெரியும், ஆனால்… 195 00:10:27,544 --> 00:10:30,421 இந்த பழைய மக்கள்ல யாருக்காவது என்னோட அப்பா, 196 00:10:30,422 --> 00:10:33,174 க்ளைவ் ஹாரெல்ஸனை ஞாபகம் இருக்கான்னு பார்க்கணும். 197 00:10:33,175 --> 00:10:36,761 அவர் '60-களின் பிற்பகுதியில ஒரு பெண்ணோட இங்க அடிக்கடி வந்திருக்கணும். 198 00:10:36,762 --> 00:10:39,472 கெட்ட வார்த்தை பேசுற, ம், பயமுறுத்துற கண்கள் உள்ள ஒரு பெண். 199 00:10:39,473 --> 00:10:45,269 ஆனால் அவங்க பின்னால வாழ்க்கையில எல்லாரும் விரும்புற சுயநலவாதியா மாறிட்டாங்க. 200 00:10:45,270 --> 00:10:47,564 உங்க யாருக்காவது க்ளைவ் ஹாரெல்ஸனைத் தெரியுமா? 201 00:10:49,066 --> 00:10:50,067 யாருக்காவது தெரியுமா? 202 00:10:52,653 --> 00:10:57,114 ஹே, இங்க பாருங்க, நான் என்னோட மனைவியோட நம்பரைக் கொடுத்துட்டு போறேன், 203 00:10:57,115 --> 00:11:00,869 ஏதாவது கேள்விப்பட்டீங்கன்னா, எனக்குத் தெரியப்படுத்துங்க, சரியா? 204 00:11:01,745 --> 00:11:02,828 நன்றி. 205 00:11:02,829 --> 00:11:04,497 நல்ல பேனா. நான் இதை எடுத்துக்கலாமா… 206 00:11:04,498 --> 00:11:06,123 இல்ல. வச்சிட்டு போ. 207 00:11:06,124 --> 00:11:07,668 ஓ, ஆமா. சரி. 208 00:11:08,252 --> 00:11:10,420 இந்த மாதிரி ஒரு நல்ல பேனாவைப் பார்க்கிறது கஷ்டம். 209 00:11:26,687 --> 00:11:30,148 ஹே. இங்க யாரு வந்தா தெரியுமா? 210 00:11:30,899 --> 00:11:32,651 வேட்டை நல்லா போயிட்டிருக்கா? 211 00:11:33,569 --> 00:11:35,404 கொசு, துப்பாக்கி, மரச்சாறு. 212 00:11:36,321 --> 00:11:38,739 சூப்பரா இருக்கு. 213 00:11:38,740 --> 00:11:40,324 நீ எப்படி இருக்க? உன் வேட்டை எப்படி இருக்கு? 214 00:11:40,325 --> 00:11:42,201 அப்பாவைக் கோபப்படுத்துறதுக்காகவே பண்றியா? 215 00:11:42,202 --> 00:11:43,203 ஆமா. 216 00:11:43,704 --> 00:11:47,206 அவர் தன்னைப் பத்தி மட்டுமே யோசிக்கிறார், நான் என்ன பண்றேன்னு கவனிக்கிறதே இல்ல. 217 00:11:47,207 --> 00:11:49,876 ஆமா. உன் நிச்சயம் நின்னதை அவர் சரியாகக் கையாளல, இல்லையா? 218 00:11:49,877 --> 00:11:53,213 வீட்டுப் பெண்கள் அழுதிட்டிருக்கும் போது தவழ்ந்து தண்ணிக்குள்ள போனாரே, அதைச் சொல்றியா? 219 00:11:54,715 --> 00:12:00,303 அப்பா எதையும் சரியாகப் புரிஞ்சுக்காம நடந்துக்குவார். 220 00:12:00,304 --> 00:12:06,435 அவரோட உணர்வுகள் ரொம்ப பெரிசு, அதை அவராலேயே கையாள முடியாது. 221 00:12:07,102 --> 00:12:09,896 ஆனால் அவர் நம்மள நேசிக்கலைன்னு சொல்ல முடியாது. 222 00:12:09,897 --> 00:12:11,772 அதான், அவர் நம்மள நேசிக்கிறார். 223 00:12:11,773 --> 00:12:15,484 பயப்படுற அளவுக்கு அவர் நம்மள நேசிக்கிறார். 224 00:12:15,485 --> 00:12:18,155 அதனால அவருக்கு கொஞ்சம் கரிசனம் காட்டுவோமே. 225 00:12:19,740 --> 00:12:20,823 பார்க்கலாம். 226 00:12:20,824 --> 00:12:22,325 பொண்ணுங்களா! கிளம்புங்க! 227 00:12:22,326 --> 00:12:24,536 - சரி, வா போகலாம். சரி. - ஆமா. சரி. 228 00:12:33,462 --> 00:12:34,671 எனக்குப் பசி உயிரே போகுது. 229 00:12:36,048 --> 00:12:37,840 நான் இல்லாததை யாராவது கவனிச்சாங்களா? 230 00:12:37,841 --> 00:12:39,425 இல்ல, நீங்க திரும்ப வந்ததை நான் கவனிச்சேன். 231 00:12:39,426 --> 00:12:40,677 ஆமா, ஆமா, நான்… 232 00:12:41,261 --> 00:12:42,513 கொஞ்சம் வேலைகளைப் பார்க்க வேண்டிருந்துச்சு. 233 00:12:43,138 --> 00:12:46,725 கடைக்குப் போய்… 234 00:12:49,353 --> 00:12:50,520 பொருள் வாங்கிட்டு வந்தேன். 235 00:12:50,521 --> 00:12:52,230 பாத்திரங்களைச் சின்கில போட்டுட்டு போயிட்டீங்க, தெரியுமா? 236 00:12:52,231 --> 00:12:54,941 அதை கழுவுறதுக்கு யாராவது இருப்பாங்கன்னு நினைச்சேன், இல்லையா? 237 00:12:54,942 --> 00:12:56,859 இருக்காங்க. அது நான் தான். 238 00:12:56,860 --> 00:12:59,654 ம், ரொம்ப நன்றி. 239 00:12:59,655 --> 00:13:01,490 இங்க ரொம்ப நல்லா இருக்கு. 240 00:13:02,658 --> 00:13:04,117 ரொம்ப அமைதியா… 241 00:13:06,662 --> 00:13:08,747 ஏன் அமைதியா இருக்கு? எல்லாரும் எங்க? 242 00:13:09,373 --> 00:13:13,167 மாத்யூ, வையத் வேட்டைக்குப் போயிருக்காங்க, காய், ஆலிவ் கூட போயிருங்காங்கன்னு நினைக்கிறேன். 243 00:13:13,168 --> 00:13:14,586 - வேட்டைக்கா? - ஆமா. 244 00:13:27,057 --> 00:13:28,600 நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியல. 245 00:13:33,105 --> 00:13:36,108 ஏதோ கோமாளித்தனமா இருக்கு. 246 00:13:36,942 --> 00:13:39,778 அந்த ஓடை படுகைக்குக் கீழ தெரியுதா? அது நமக்காக காத்திட்டிருக்கு. 247 00:13:40,779 --> 00:13:41,947 அமைதி. 248 00:13:48,203 --> 00:13:50,539 உனக்கு ரொம்ப அழுத்தம் கொடுக்க விரும்பல, ஆனால்… 249 00:13:51,748 --> 00:13:55,877 என்னோட முதல் வேட்டையில, முதல் ஷாட்டுல, என்னோட முதல் மானைப் பிடிச்சேன். 250 00:13:55,878 --> 00:13:59,256 உண்மை என்னான்னா, மெக்கானஹே குடும்பத்தோட எட்டு தலைமுறையில, 251 00:14:00,090 --> 00:14:03,926 அவங்க எல்லாரும், அவங்களோட முதல் வேட்டையில, முதல் ஷாட்டுல, அவங்களோட முதல் மானைப் பிடிச்சாங்க. 252 00:14:03,927 --> 00:14:07,639 நீ பிடிக்காட்டி, நீ தான் முதல் ஆளா இருப்ப. 253 00:14:08,724 --> 00:14:09,850 எந்த அழுத்தமுமில்ல. 254 00:14:13,604 --> 00:14:16,898 இப்போ கார்டினல் பறவைகள், ப்ளூ ஜே பறவைகளோட சத்தத்தைக் கேள்… 255 00:14:16,899 --> 00:14:17,900 பிறகு… 256 00:14:18,734 --> 00:14:20,194 …அங்க இருக்கிற சிவப்பு வால் பருந்தைப் பார். 257 00:14:20,777 --> 00:14:21,945 அது தான் உனக்கான பின்னணி இசை. 258 00:14:22,487 --> 00:14:26,116 அந்த மானைச் சொர்க்கத்துக்கு அனுப்புறதுக்கான ஒரு அழைப்பு. 259 00:14:26,825 --> 00:14:28,576 அந்த மான் உண்மையிலேயே சொர்க்கத்துக்குப் போகும்னு நினைக்கிறீங்களா? 260 00:14:28,577 --> 00:14:30,662 ம்-ம். அது கடவுளை நம்புச்சுன்னா, போகும். 261 00:14:32,206 --> 00:14:34,833 கீழ் பகுதியைத் தோளோட சேர்த்து வை, கண்ணை லென்ஸ்ல வை. 262 00:14:35,876 --> 00:14:37,586 கடவுளே, என்னால பார்க்க முடியாது. 263 00:14:38,587 --> 00:14:40,339 அழுத்து. 264 00:14:41,298 --> 00:14:44,050 அழுத்து. சீக்கிரம். 265 00:14:44,051 --> 00:14:45,301 வேண்டாம்! 266 00:14:45,302 --> 00:14:47,136 - வுடி அங்கிள்! - நிறுத்துங்க! 267 00:14:47,137 --> 00:14:49,096 - என்ன எழவு இது? - போ! 268 00:14:49,097 --> 00:14:51,307 சுதந்திரமா ஓடு, எதையும் லேசா எடுத்துக்காத! 269 00:14:51,308 --> 00:14:53,476 ஹே, உனக்கு என்ன தான் பிரச்சினை? 270 00:14:53,477 --> 00:14:56,145 - நீ செத்துப் போயிருப்ப. - மான் சாகிறதுக்கு அது பராவாயில்ல. 271 00:14:56,146 --> 00:14:57,480 ஓ, அப்படியா? முட்டாளே. 272 00:14:57,481 --> 00:14:59,398 நீ ஏன் என்கிட்ட கோபமா பேசுற? 273 00:14:59,399 --> 00:15:01,734 - நான் உன் மேல கோபமா இருக்கேன், முட்டாளே! - எதுக்கு? 274 00:15:01,735 --> 00:15:05,488 என் பொண்ணுங்களைக் கடத்தி, அவங்கள கொலைக்கு உடந்தையாக்கினதுக்கு! 275 00:15:05,489 --> 00:15:07,198 வேட்டை முடிஞ்சது. நாம கிளம்பலாம். 276 00:15:07,199 --> 00:15:10,661 காய், வையத், ஆலிவோட போங்க. டிரக்கை எடுத்துட்டு நேரா வீட்டுக்குப் போங்க. 277 00:15:11,161 --> 00:15:13,829 நாம ரெண்டு பேரும் கொஞ்சம் பேசணும். 278 00:15:13,830 --> 00:15:15,915 ஓ, ஆமா. நானும் உன் கிட்ட பேசணும், 279 00:15:15,916 --> 00:15:18,125 - முட்டாளே. - நிறுத்து. 280 00:15:18,126 --> 00:15:23,214 எந்த மாதிரியான ஒரு சைக்கோ என் பசங்கள ஒரு நரமாமிச சடங்குக்குக் கூட்டிப் போவான்? 281 00:15:23,215 --> 00:15:25,049 டே, உனக்கு உண்மையில ஏதோ பிரச்சினை இருக்கு. 282 00:15:25,050 --> 00:15:29,637 இல்ல, நீ ஏறக்குறைய இந்த கேப்ல செத்துருப்ப, அது தான் இங்க பிரச்சினை! 283 00:15:29,638 --> 00:15:31,222 இதுல எனக்கும் என் மகனுக்கும் இடையில, 284 00:15:31,223 --> 00:15:34,601 இணைப்பை உருவாக்க, வாழ்க்கையில கிடைச்ச ஒரே அனுபவத்தை நாசமாக்கிட்ட! 285 00:15:35,269 --> 00:15:36,352 என் பொண்ணுங்கள என்ன சொல்றது? 286 00:15:36,353 --> 00:15:40,314 நான் என் பசங்களுக்குக் கொடுத்த ஒரு சில பண்புகள்ல இது ஒண்ணு. 287 00:15:40,315 --> 00:15:43,442 நான் ஒருபோதும் ஒரு அப்பாவி ஜீவராசியைக் காயப்படுத்தியதில்ல. 288 00:15:43,443 --> 00:15:48,948 ஒரு விலங்கோட உயிரை எடுக்கிறது, கடவுளைப் பொறுத்தவரையிலும் கூட, 289 00:15:48,949 --> 00:15:50,576 ஒரு மன்னிக்க முடியாத பாவம்னு உறுதியா… 290 00:16:02,462 --> 00:16:03,505 என்னமோ சொல்லிட்டிருந்தியே? 291 00:16:09,428 --> 00:16:10,971 புத்தம் புது கறி! 292 00:16:12,181 --> 00:16:13,639 நான் அதைப் பண்ணல தானே? 293 00:16:13,640 --> 00:16:15,601 எனக்கு ஞாபகமறதி ஏதாவது ஏற்பட்டிருச்சா? 294 00:16:16,476 --> 00:16:17,686 அது நான் தான், வையத். 295 00:16:18,729 --> 00:16:20,479 - என்ன ஆச்சு? - தெரியல. 296 00:16:20,480 --> 00:16:22,858 அது திடீர்ன்னு எங்கிருந்தோ வந்துடுச்சு… 297 00:16:24,443 --> 00:16:28,029 இப்ப என் கையில ரத்தக்கறை பட்டிருச்சு, என்னால இனி சுத்தமாவே இருக்க முடியாது. 298 00:16:28,030 --> 00:16:29,323 சரி. 299 00:16:32,492 --> 00:16:34,869 கொஞ்சம் மூச்சை இழுத்து விடுறீங்களா? இல்ல கொஞ்சம் கத்தணுமா? 300 00:16:34,870 --> 00:16:36,205 நான் என்னோட குரு, கேரியைக் கூப்பிடுறேன். 301 00:16:37,623 --> 00:16:39,248 இது கேரி கையாள்றதை விட பெருசு. 302 00:16:39,249 --> 00:16:41,042 என் செல்லம். 303 00:16:41,043 --> 00:16:42,877 இந்த நாள் உனக்குக் கொடுத்து வைக்கல்ல. 304 00:16:42,878 --> 00:16:45,338 அது கண்முழிச்சதுன்னா நல்லா இருக்கும். 305 00:16:45,339 --> 00:16:47,216 அதுக்கு சரியாகிடும் தானே? 306 00:16:49,176 --> 00:16:50,761 ஆமா. ஆமா. 307 00:16:51,261 --> 00:16:53,514 ரொம்ப உணர்ச்சிவசப்படும் கூட்டமா இருக்குல்ல? 308 00:16:56,183 --> 00:16:58,392 ஆமா, ஆமா, ஆமா. 309 00:16:58,393 --> 00:17:02,396 இந்த விஷயத்தையும் பத்தி எல்லாருடைய ஆர்வத்தையும் நான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன்னு நினைக்கிறேன். 310 00:17:02,397 --> 00:17:04,316 நான் என் எண்ணத்தை மாத்திக்கணும். 311 00:17:05,692 --> 00:17:08,611 ஹே, மக்களே, நாம 20 நிமிஷத்துல நெருப்புத் தொட்டியில சந்திப்போம். 312 00:17:08,612 --> 00:17:10,196 எல்லாரும் கண்டிப்பா வரணும். 313 00:17:17,829 --> 00:17:18,829 சே. 314 00:17:20,499 --> 00:17:23,085 ஹே, ஜாய், ஒரு, ஒரு நிமிஷம் கொடுக்குறியா? 315 00:17:24,294 --> 00:17:25,295 ஜாய்… 316 00:17:26,128 --> 00:17:27,422 ஆலிவ்? 317 00:17:28,006 --> 00:17:30,424 பாரு, என்னைத் திட்டாத, சரியா? 318 00:17:30,425 --> 00:17:35,721 அந்த… அந்த மான் மோதுற சமயத்துல என் கண்ணைப் பார்த்துச்சு, 319 00:17:35,722 --> 00:17:38,516 நீ என் கிட்ட என்ன சொல்றதா இருந்தாலும், 320 00:17:38,517 --> 00:17:41,270 நான் அதைத் தாங்குற நிலைமையில இல்லேன்னு தெரிஞ்சுக்க. 321 00:17:45,357 --> 00:17:47,860 இது எல்லாம் என் தப்புங்கிற மாதிரி எனக்குத் தோணுது. 322 00:17:49,403 --> 00:17:52,196 நான் வேட்டைக்குப் போகமலிருந்தா, நீங்க அந்த மானைக் கொன்னிருக்க மாட்டீங்க, நீங்க… 323 00:17:52,197 --> 00:17:53,574 அது உன் தப்பில்ல. 324 00:17:54,449 --> 00:17:59,872 என் மேல கோபமா இருக்கிறதுக்கு உனக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். 325 00:18:01,456 --> 00:18:05,586 எது என்னவோ, நீ சிலந்திகளைக் கொல்லாதது எனக்கு மகிழ்ச்சியா இருக்கு. 326 00:18:10,549 --> 00:18:11,758 தெரியும். 327 00:18:22,811 --> 00:18:29,610 நம்ம குடும்பத்துல நாம வேட்டையாடுறதில்ல என்கிறது எனக்கு சந்தோஷமா இருக்கு. 328 00:18:33,488 --> 00:18:34,489 ஆக… 329 00:18:36,491 --> 00:18:37,826 நான் அப்படி உன்னை வளர்த்ததில… 330 00:18:46,293 --> 00:18:48,337 உனக்கு சந்தோஷம்னு சொல்ற? 331 00:18:49,713 --> 00:18:52,716 திரும்பவும், "வளர்த்தீங்கன்னு," சொல்றதை நான் ஏத்துக்கல, ஆனால்… 332 00:18:53,467 --> 00:18:54,510 ஆமா, அப்படித்தான். 333 00:18:55,427 --> 00:18:56,845 அது நீங்க அழுறதை நிறுத்தும்னா. 334 00:19:00,432 --> 00:19:01,849 அழுறதை நிறுத்துங்க. 335 00:19:01,850 --> 00:19:02,934 நான் அழல. 336 00:19:02,935 --> 00:19:04,352 - ஓ, அப்படியா? - இல்ல, நான்… 337 00:19:04,353 --> 00:19:06,772 இந்த மகரந்தம் இன்னைக்கு ரொம்ப மோசம். 338 00:19:07,981 --> 00:19:10,107 ம், மக்களே, இன்னைக்கு நிச்சயமா 339 00:19:10,108 --> 00:19:14,153 நான் திட்டமிட்டப்படி எதுவும் நடக்கல. 340 00:19:14,154 --> 00:19:15,905 உண்மையிலேயே, இந்த நேரத்துல, நானும், வையத்தும், 341 00:19:15,906 --> 00:19:19,868 அவனோட முதல் வேட்டையை, முதல் பலியை கொண்டாடிட்டிருப்போம்னு நினைச்சேன். 342 00:19:20,661 --> 00:19:22,912 மானோட இதயத்தை ஒவ்வாருத்தரா எடுத்து, 343 00:19:22,913 --> 00:19:24,705 யாரு பெரிய கடி கடிக்கிறான்னு பார்த்திட்டிருந்திருப்போம். 344 00:19:24,706 --> 00:19:28,502 இந்நேரம் பிரிச்சி மேய்ஞ்சிட்டிருப்போம், தெரியுமா? 345 00:19:34,007 --> 00:19:35,008 ஆனால்… 346 00:19:36,134 --> 00:19:39,888 இது இந்த சூழலுக்குப் பொருந்தாத பேச்சுன்னு நினைக்கிறேன். 347 00:19:41,473 --> 00:19:45,393 பைபிள்ல, சபை உரையாளர் புத்தகத்தில, சொல்றது ஞாபகத்துக்கு வருது, ம், 348 00:19:45,394 --> 00:19:47,646 ஒவ்வொண்ணுக்கும் ஒரு நேரம் இருக்கும். 349 00:19:48,230 --> 00:19:50,565 ம், மானோட இதயத்தைச் சாப்பிடுறதுக்கு ஒரு நேரம் இருக்கு, 350 00:19:50,566 --> 00:19:52,775 அதே மாதிரி சாப்பிடாம இருக்கிறதுக்கும் ஒரு நேரம் இருக்கு. 351 00:19:52,776 --> 00:19:54,068 ஆமா. 352 00:19:54,069 --> 00:19:56,404 அதோட நான் நன்றி சொல்ல விரும்புறேன், நன்றி, மானே. 353 00:19:56,405 --> 00:19:57,488 நீ ஒரு நல்ல மானா இருந்த. 354 00:19:57,489 --> 00:20:00,032 - அதைத் தொடாதீங்க. - என் பையன், வையத், இன்னைக்கு 355 00:20:00,033 --> 00:20:01,784 உன் இதயத்தைச் சாப்பிடப்போறதில்ல. 356 00:20:01,785 --> 00:20:05,788 ஆனால் உன் கொம்பை வச்சு, ஒரு டாய்லெட் பேப்பர் ஹோல்டர் பண்ணப் போறேன், 357 00:20:05,789 --> 00:20:08,791 அதை பாத்ரூம்ல வைக்கப் போறேன். 358 00:20:08,792 --> 00:20:10,793 ஆனால் அதை நானும், அவனும் தனியா வச்சு பண்ணப் போறோம். 359 00:20:10,794 --> 00:20:12,879 அதோட முடிச்சிக்கிறேன், ஆமென். 360 00:20:12,880 --> 00:20:14,380 - ஆமென். - ஆமென். 361 00:20:14,381 --> 00:20:20,511 இப்போ இந்த விலங்கைக் கொல்வதற்கு காரணமானவர், 362 00:20:20,512 --> 00:20:22,805 எத்தேச்சையாகத்தான். நூறு சதவீதம் எத்தேச்சையாக நடந்தது. 363 00:20:22,806 --> 00:20:24,098 நான் அங்க இருந்தேன். 364 00:20:24,099 --> 00:20:26,351 வுடி? ஏதாவது சொல்ல விரும்புறியா? 365 00:20:29,188 --> 00:20:30,897 அது ரொம்ப அழகா இருந்துச்சு. 366 00:20:30,898 --> 00:20:33,984 எனக்கு இந்த மானோட கதை தெரியாது. 367 00:20:34,651 --> 00:20:39,238 ஆனால் அதோட மௌனத்துல, என் கதையைப் பார்க்கிறேன். 368 00:20:39,239 --> 00:20:41,991 என்ன பேசுறான் இவன்? 369 00:20:41,992 --> 00:20:43,410 பாரம்… 370 00:20:45,370 --> 00:20:46,955 …சொல்லப்படாத உண்மைகளின் பாரம். 371 00:20:48,707 --> 00:20:52,711 நம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஏக்கம். 372 00:20:53,837 --> 00:20:57,883 சொல்லாமல் விட்ட விஷயங்களின் அமைதியான வலி. 373 00:20:59,468 --> 00:21:05,181 அதனால தான் உயிரிழப்பை விட இந்த நாள் மிகவும் பாரமாகத் தோணுது. 374 00:21:05,182 --> 00:21:06,767 ஏன்னா சில சமயம், 375 00:21:07,809 --> 00:21:13,565 மிகக் கடினமான பாகம், நமக்குப் புரியாததைச் சுமந்து போறது தான். 376 00:21:21,240 --> 00:21:22,449 உன்னைக் கௌரவிக்கிறேன். 377 00:21:24,618 --> 00:21:29,790 நீ நிச்சயம் ஒரு உற்ற நண்பனாக இருந்திருப்ப, மான் நண்பனே. 378 00:21:33,544 --> 00:21:35,796 ஐயோ, சாரி. எனக்கு சிரிப்பு வந்துடுச்சு. 379 00:21:41,176 --> 00:21:42,177 சரி. 380 00:21:44,054 --> 00:21:45,681 அதோட கண் இன்னும் ஈரமா இருக்கு. 381 00:21:46,849 --> 00:21:48,767 குட் நைட், இனிய இளவரசே. 382 00:21:49,601 --> 00:21:51,478 - நான் இந்த செத்த மானை முத்தமிடலாமா? - முடியாது. 383 00:21:53,605 --> 00:21:57,317 நான் ஒவ்வாரு நாளும் ஒரு நல்ல வாழ்க்கை வாழ, ஒரு நேர்மையான அமெரிக்கனா இருக்க, 384 00:21:57,818 --> 00:22:00,987 ஒரு உண்மையான டெக்சனா இருக்க, முயற்சிக்கப் போறேன். 385 00:22:00,988 --> 00:22:02,698 - உன்னை மாதிரி. - ஹே, வுட்? 386 00:22:03,407 --> 00:22:05,950 உன்னை யாரோ கூப்பிடுறாங்க, பேரு க்ரீக்கி ஜோவாம், 387 00:22:05,951 --> 00:22:07,869 ஏதோ சாடில் சலூன்ங்கிற பார்ல இருந்து. 388 00:22:07,870 --> 00:22:10,580 ஓ, ஆமா, க்ரீக்கி லீக்கி ஜோ. நல்ல மனுஷன். 389 00:22:10,581 --> 00:22:12,957 ஆமா, ஒரு கதாபாத்திரத்துக்கு ஆராய்ச்சி பண்ண எனக்கு உதவுறான். 390 00:22:12,958 --> 00:22:16,170 ஹே, அடுத்த ஜென்மத்துல பார்க்கலாம், நண்பா. 391 00:22:19,131 --> 00:22:20,966 என் நம்பரைத் தெரியாதவங்க கிட்ட கொடுக்கிறதை நிப்பாட்டுங்க. 392 00:22:43,071 --> 00:22:44,072 ஹலோ? 393 00:22:47,784 --> 00:22:49,203 யாரும் இருக்கீங்களா? 394 00:22:56,877 --> 00:22:58,253 க்ரீக்கி ஜோ? 395 00:23:04,468 --> 00:23:06,470 எழுந்திரு, எழுந்திரு, நாயே. 396 00:23:09,306 --> 00:23:12,725 ஹே, என்னை வேற யாரோன்னு நினைச்சிட்டீங்கன்னு நினைக்கிறேன். 397 00:23:12,726 --> 00:23:15,353 அந்த போர் ஆயுதத்தை என் முகத்துல இருந்து எடுக்கிறீங்களா? 398 00:23:15,354 --> 00:23:17,104 இன்னைக்கு நிறையவே துப்பாக்கிகளைப் பார்த்திட்டேன். 399 00:23:17,105 --> 00:23:18,564 அப்படித் தெரியல. 400 00:23:18,565 --> 00:23:19,649 யார் நீங்க? 401 00:23:19,650 --> 00:23:22,319 நாங்க தான் ட்ராவிஸ் சகோதரர்கள். 402 00:23:25,489 --> 00:23:27,198 எனக்கு அப்படி யாரையும் தெரியாதே. 403 00:23:27,199 --> 00:23:30,285 நாயே, நற்கருணை பவனியில ஒருத்தனை சிரிச்சதுக்காக நாங்க சுட்டோம்… 404 00:23:31,995 --> 00:23:33,496 ஹே, ஹே, ஹே. 405 00:23:33,497 --> 00:23:35,666 நாம பண்ண கொலைகளைப் பத்தி எல்லாம் வெளிய சொல்லாத. 406 00:23:36,291 --> 00:23:40,920 பாரு, உங்க அப்பா எங்களுக்குப் நிறைய பணம் தரணும். 407 00:23:40,921 --> 00:23:43,214 ஆனால் ஊரைவிட்டு ஓடிட்டார். 408 00:23:43,215 --> 00:23:46,133 இப்ப அதை வசூலிக்கிறதுக்கான நேரம் வந்திருக்கு. 409 00:23:46,134 --> 00:23:49,887 ஆயுள் தண்டனையா அவரை ஜெயில்ல போட்டதை ஊரைவிட்டு ஓடிட்டதா சொல்றீங்களா? 410 00:23:49,888 --> 00:23:52,641 கடன் கொஞ்ச நாளா தொடர்ந்து இருக்குப் போல. 411 00:23:54,101 --> 00:23:55,102 சரி. 412 00:23:55,686 --> 00:23:56,687 சரி, நான் அதைக் கட்டிடுறேன். 413 00:23:57,312 --> 00:23:58,729 பணம் சம்பாதிக்கிற முகத்தை ஒண்ணும் பண்ணாதீங்க, 414 00:23:58,730 --> 00:23:59,939 பணம் எங்க இருக்கு? 415 00:23:59,940 --> 00:24:03,109 நான் ஒண்ணும் பணத்தைக் கையில தூக்கிட்டே போறது கிடையாது. 416 00:24:03,110 --> 00:24:04,277 நான் ஒரு நடிகன். 417 00:24:04,278 --> 00:24:06,696 என்னோட பிசினெஸ் மேனேஜர் கிட்ட சொல்லி அனுப்பச் சொல்றேன். 418 00:24:06,697 --> 00:24:08,865 - எவ்வளவு? - 1,800 டாலர். 419 00:24:08,866 --> 00:24:14,036 ஒரு 1,800 டாலருக்கா என்னை அடிச்சு, முகத்துல துப்பாக்கியைக் காட்டுனீங்க? 420 00:24:14,037 --> 00:24:15,664 நீ சொல்றது சரிதான்… 421 00:24:16,498 --> 00:24:18,332 ஹே! கத்துறதை நிறுத்து. 422 00:24:18,333 --> 00:24:21,043 உனக்கு அதுக்கான எச்சில் எல்லாம் இல்ல. 423 00:24:21,044 --> 00:24:23,087 அது 1972-ல. 424 00:24:23,088 --> 00:24:25,006 இப்ப வட்டி, குட்டியோட, 425 00:24:25,007 --> 00:24:29,218 நீ எங்களுக்கு 191,000 டாலர் தரணும். 426 00:24:29,219 --> 00:24:32,972 இங்க பாருங்க என் கிட்ட அவ்வளவு பணம் சும்மா கிடையாது. 427 00:24:32,973 --> 00:24:34,432 நான் ஒரு பஸ்ல வாழ்றேன். 428 00:24:34,433 --> 00:24:36,225 என் சாக்ஸை என் மனைவி தைக்கிறா. 429 00:24:36,226 --> 00:24:38,769 மலிபுவுல உன் வீட்டைப் பார்த்தோம். 430 00:24:38,770 --> 00:24:40,605 "ஆர்க்கிடெக்சுரல் டைஜெஸ்ட்". 431 00:24:40,606 --> 00:24:42,899 அந்த வீட்டால எனக்கு செலவு மேல செலவுதான். 432 00:24:42,900 --> 00:24:45,318 நாங்க என்னப் பண்ணப் போறோம்னு சொல்லப் போறேன். 433 00:24:45,319 --> 00:24:48,821 ஹ்யூஸ்டன் ஃபோன் புக்கை உன் மார்பில வச்சிருக்கோம். 434 00:24:48,822 --> 00:24:50,240 நாங்க உன்னைச் சுடப் போறோம். 435 00:24:51,116 --> 00:24:54,285 தோட்டா M பக்கத்தில எங்கேயாவது நிக்கும், கடவுள் விருப்பப்பட்டா. 436 00:24:54,286 --> 00:24:59,332 நீ பணத்தைக் கொடுக்கலைன்னா, பூமான்ட் புக்கை உன் மார்புல கட்டிடுவோம். 437 00:24:59,333 --> 00:25:01,126 ஏன்னா பூமான்ட் ஹ்யூஸ்டன் போல பெரிசில்ல. 438 00:25:01,627 --> 00:25:04,754 உனக்கு அது புரியும்னு நினைக்கிறேன், நாயே! 439 00:25:04,755 --> 00:25:06,464 ம், அவனுக்குப் புரியாம இருக்கலாம். 440 00:25:06,465 --> 00:25:08,466 அவன் பூமான்ட் இதுவரைக்கும் போகாம இருந்திருக்கலாம். 441 00:25:08,467 --> 00:25:09,884 நீ பூமான்ட் போயிருக்கியா? 442 00:25:09,885 --> 00:25:11,010 இங்க பாருங்க. 443 00:25:11,011 --> 00:25:13,930 உங்களுக்குக் கொடுக்கிறதுக்கு என் கிட்ட பணம் இல்ல. 444 00:25:13,931 --> 00:25:15,640 உங்களுக்குக் கொடுக்கிறதுக்கு எனக்கு வழியுமில்ல. 445 00:25:15,641 --> 00:25:16,933 உன் கம்ப்யூட்டர் என்ன ஆச்சு? 446 00:25:16,934 --> 00:25:18,809 ஆமா, உன்னோட ஃபோன். அந்த பணம் ஆப் இருக்கே. 447 00:25:18,810 --> 00:25:22,898 நீங்க என்னை வெளிய விட்டா, நான் கண்டிப்பா திரும்ப வந்து, பணத்தைக் கொடுக்கிறேன். 448 00:25:23,482 --> 00:25:25,275 இவன் கிட்ட பேசி புண்ணியமில்ல. 449 00:25:26,527 --> 00:25:27,861 போய் பூமான்ட் புக்கை எடுத்துட்டு வா. 450 00:25:29,112 --> 00:25:30,113 வேண்டாம்! 451 00:25:32,950 --> 00:25:36,536 ஒண்ணுத்துக்கும் உதவாத ட்ராவிஸ் முட்டாள்களே, 452 00:25:36,537 --> 00:25:38,496 உடனே அந்தப் பையனை அவுத்து விடுங்க. 453 00:25:38,497 --> 00:25:41,666 ஏற்கனவே சுகர் உங்களுக்கு, மிச்சத்தை நான் முடிச்சிடுவேன். 454 00:25:41,667 --> 00:25:42,668 அவங்க சொல்றதைக் கேளுங்க. 455 00:25:43,210 --> 00:25:45,461 சரி, பொறுங்க. 456 00:25:45,462 --> 00:25:46,880 நாங்க பண்றோம், அம்மா. 457 00:25:47,714 --> 00:25:49,967 நீங்களும் அவங்கள அம்மான்னு கூப்பிடுறீங்க. 458 00:25:52,010 --> 00:25:54,178 - சே, சுட்டுட்டாங்க! - கடவுளே. 459 00:25:54,179 --> 00:25:56,305 இதுல தோட்டா இல்லேன்னு நினைச்சேன்! 460 00:25:56,306 --> 00:25:58,724 நீ தோட்டாவோட சுத்துற நிலைமைல இல்ல. 461 00:25:58,725 --> 00:26:01,310 நாம கூட்டி வந்தவன் முன்னால நான் என்ன பண்ணணும்னு சொல்லாத! 462 00:26:01,311 --> 00:26:03,771 கடவுளே. அவங்க சொன்னது சரிதான். 463 00:26:03,772 --> 00:26:04,773 சரியா M பக்கத்துல நின்னிருக்கு. 464 00:26:05,899 --> 00:26:06,900 சொன்னேன்ல. 465 00:26:09,444 --> 00:26:11,737 அம்மா, ரொம்ப நன்றி. 466 00:26:11,738 --> 00:26:13,573 என் உயிரைக் காப்பாத்திட்டீங்க. 467 00:26:13,574 --> 00:26:14,866 நான் இங்க இருந்தது உங்களுக்கு எப்படித் தெரியும்? 468 00:26:14,867 --> 00:26:18,245 உன் மனைவி ஃபோன்ல பேசுறதைக் கேட்டேன், முட்டாளே. 469 00:26:19,037 --> 00:26:23,958 இப்ப சொல்றதைக் கேளு. நீ கவலைப்படுறதுக்கு ஒண்ணுமில்லேன்னு சொன்னேன். 470 00:26:23,959 --> 00:26:27,420 ஆனால் அதை உன்னால விட்டுத் தொலைக்க முடியல, இல்ல? 471 00:26:27,421 --> 00:26:31,175 நீ இப்ப ஒரு பெரிய பிரச்சினையைத் திறந்து வச்சிருக்க. 472 00:26:33,886 --> 00:26:35,971 உனக்கு ஒரு வாய்ப்பு தான் கிடைக்கும், முட்டாளே. 473 00:28:10,190 --> 00:28:12,192 தமிழாக்கம் மரிய ஜோசப் ஆனந்த் மொராய்ஸ்