1 00:00:09,218 --> 00:00:12,930 ஓர் உண்மையான வதந்தியின் அடிப்படையிலானது 2 00:00:33,575 --> 00:00:34,700 கடவுளே. 3 00:00:34,701 --> 00:00:37,870 - அம்மா. - ம், குட் மார்னிங், ஹாரெல்ஸன். 4 00:00:37,871 --> 00:00:39,205 நீங்க இங்க என்ன பண்றீங்க? 5 00:00:39,206 --> 00:00:43,209 ம், சும்மா இங்க உட்கார்ந்து, சூரிய ஒளியோட முதல் முத்தத்தை அனுபவிச்சிட்டிருக்கேன். 6 00:00:43,210 --> 00:00:45,628 நீ எப்படித் தூங்கின, இளவரசே? 7 00:00:45,629 --> 00:00:49,423 பெருசா இல்ல. உங்களுக்குத்தான் தெரியுமே, குண்டடி பட்டுச்சே. 8 00:00:49,424 --> 00:00:51,133 ஓ, ஆமா. 9 00:00:51,134 --> 00:00:53,469 ம், உனக்கு ஓய்வு கிடைக்காதது வருத்தமா இருக்கு. 10 00:00:53,470 --> 00:00:57,181 எங்க கிட்ட அருமையான ஆப்பிள் சின்னமன் சீரியோஸ் இருக்கு. 11 00:00:57,182 --> 00:00:59,058 அதைக் கொஞ்சம் பௌல்ல போட்டுத் தரட்டுமா? 12 00:00:59,059 --> 00:01:00,769 நேத்து ராத்திரி நடந்ததுக்கு நீங்க என் மேல கோபமா இல்லையா? 13 00:01:01,603 --> 00:01:04,480 கண்டிப்பாகச் சரியான கோபத்துல இருக்கேன். 14 00:01:05,065 --> 00:01:08,526 உள்ள எல்லாம் தகதகன்னு கொதிக்குது. 15 00:01:08,527 --> 00:01:11,446 ஆனால், நான் கவலைப்படல, ஏன்னா எனக்கு ஒரு தீர்வு கிடைச்சுடுச்சு. 16 00:01:12,364 --> 00:01:13,698 அது என்ன? 17 00:01:13,699 --> 00:01:18,369 நீ வேற எந்தப் பிரச்சினையையும் கிளப்புறதுக்கு முன்னால, 18 00:01:18,370 --> 00:01:20,454 உன்னை இங்க இருந்து ஓட வைக்கப் போறேன். 19 00:01:20,455 --> 00:01:24,584 அந்த கிழட்டுக் கொலைக்காரங்க இன்னும் நிறைய பேர் இருக்காங்க. 20 00:01:24,585 --> 00:01:27,920 அவங்க உன்னை இங்க தேடி வரப் போறாங்க. அதை என்னால சமாளிக்க முடியாது. 21 00:01:27,921 --> 00:01:30,756 அதனால நீ இங்க இருக்கக் கூடாது. 22 00:01:30,757 --> 00:01:32,843 நீ தாண்டக் கூடாத கோட்டைத் தாண்டிட்ட, ஹாரெல்ஸன். 23 00:01:34,052 --> 00:01:38,682 கோட்டைத் தாண்டினப் பிறகு திரும்ப வர்றதுக்கு வாய்ப்பே இல்ல. 24 00:01:41,727 --> 00:01:43,103 ஃப்ரெஞ்சு டோஸ்ட் ஸ்டிக் வேணுமா? 25 00:02:25,312 --> 00:02:28,273 ம், இன்னைக்கு நாம மக்கள் இருக்கிற நிஜ உலகத்துக்குப் போகப் போறோம். 26 00:02:28,857 --> 00:02:30,024 - சரி, சிறு கடற்கன்னியே? - சொல்லு. 27 00:02:30,025 --> 00:02:32,026 நீங்க போட்டியிடுறதை இன்னும் அறிவிக்காததால, 28 00:02:32,027 --> 00:02:34,695 இன்னைக்கு ஒரு கடைசி ஒத்திகை மாதிரி, சரியா? 29 00:02:34,696 --> 00:02:36,531 உங்களைப் போல நடிகர்களுக்குச் சவால்கள்னா பிடிக்கும்னு தெரியும், 30 00:02:36,532 --> 00:02:39,116 வாழ்நாளிலேயே ஒரு பெரிய பாத்திரத்துக்கு தயாராகுறது மாதிரி நினைச்சுக்கோங்க. 31 00:02:39,117 --> 00:02:42,621 மாத்யூ மெக்கானஹே ஒரு சாதாரண மனுஷன் போல நீங்க நடிக்கப் போறீங்க. 32 00:02:43,372 --> 00:02:45,123 ஈஸி. ஏன்னா நான் ஒரு சாதாரண மனுஷன். 33 00:02:46,792 --> 00:02:47,959 நல்லா வேடிக்கையாகப் பேசுறீங்க. 34 00:02:47,960 --> 00:02:49,378 உங்க மனைவி, நாள் முழுக்க சிரிச்சிட்டே இருப்பாங்களா? 35 00:02:53,340 --> 00:02:54,758 ஹே. 36 00:03:00,764 --> 00:03:02,849 - ஹே, எப்படி இருக்கீங்க? - உங்க எல்லாரையும் சந்திச்சதில சந்தோஷம். 37 00:03:02,850 --> 00:03:04,268 - வாங்க. - ஹூ! 38 00:03:06,562 --> 00:03:08,188 வென்னிலா. உனக்கு? 39 00:03:09,398 --> 00:03:10,399 ஆமா. 40 00:03:19,575 --> 00:03:21,284 - எப்படி இருக்கீங்க, நண்பா? - நல்லா இருக்கேன். 41 00:03:21,285 --> 00:03:23,579 ஹே, மாத்யூ. என் பசங்களைக் கையில தூக்குறீங்களா? 42 00:03:24,329 --> 00:03:25,330 கண்டிப்பா. 43 00:03:28,792 --> 00:03:30,210 அம்மா வேணுமாம். சரி. 44 00:03:33,338 --> 00:03:35,256 ஹே, மெக்கானஹே! 45 00:03:35,257 --> 00:03:36,884 - ஹே! - உங்க கிட்ட மால் இருக்கா? 46 00:03:37,467 --> 00:03:39,303 உங்க கிட்ட இருந்தா நல்லா இருக்கும். 47 00:03:40,554 --> 00:03:41,597 ஃப்ராங்க்ளின் பார்பெக்யூ 48 00:03:43,640 --> 00:03:45,057 ஹே. எப்படி இருக்கீங்க? 49 00:03:45,058 --> 00:03:46,560 - எப்படி இருக்க? - உன்னைப் பார்த்தில சந்தோஷம். 50 00:03:55,944 --> 00:03:57,487 - பிறகு நாங்க அதுக்குக் கட்டமைப்பை… - மக்களே. 51 00:03:58,071 --> 00:03:59,447 - நான் என்னோட… - சிரிங்க. 52 00:03:59,448 --> 00:04:00,865 - ஈ. - அற்புதம். 53 00:04:00,866 --> 00:04:02,492 - பிடிச்சாச்சா? - அருமை. 54 00:04:04,203 --> 00:04:07,330 இங்க பாருங்க. யார் கிட்ட என் நம்பரைக் கொடுத்துட்டிருக்கீங்க? 55 00:04:07,331 --> 00:04:10,917 இந்த வயசானவங்க கிட்ட இருந்து விடாம கால் வருது. 56 00:04:10,918 --> 00:04:12,835 எல்லாரும் உங்களைப் பத்தியும் உங்க அப்பாவைப் பத்தியும் பேசுறாங்க, 57 00:04:12,836 --> 00:04:15,254 ஏதோ பெரிய ஃபோன் புக், சின்ன ஃபோன் புக்குன்னு பேசுறாங்க. 58 00:04:15,255 --> 00:04:16,338 இது என்னோட ஆஃபீஸ் ஃபோன். 59 00:04:16,339 --> 00:04:18,508 ஊர் சுத்தும் போது சந்திக்கிற மக்கள் கிட்ட பேசுறதுக்கு ஒரு ஃபோன் வேணும்னா, 60 00:04:18,509 --> 00:04:19,635 உங்களுக்குன்னு ஒரு ஃபோன் வாங்கிக்கோங்க. 61 00:04:20,302 --> 00:04:22,178 கடவுளே. திரும்பவும் கூப்பிடுறாங்க. 62 00:04:22,179 --> 00:04:23,304 சரி, செல்லம். 63 00:04:23,305 --> 00:04:25,015 - நான் சொல்றதைக் கேளு. அடச் சே… - கடவுளே. 64 00:04:26,892 --> 00:04:28,559 வேகமா எந்திரிச்சிட்டேன். 65 00:04:28,560 --> 00:04:30,353 - சரி. - இவனுங்க மோசமானவங்க, 66 00:04:30,354 --> 00:04:33,564 நான் ரொம்ப, ரொம்ப தூரத்துல இருக்கேன்னு அவங்கள நம்ப வைக்கணும், 67 00:04:33,565 --> 00:04:35,066 அதனால ஃபோனை எடுத்து, அலோஹான்னு சொல்லு. 68 00:04:35,067 --> 00:04:37,318 - இல்ல, நீங்க எடுங்க. - இல்ல, நீ எடு. 69 00:04:37,319 --> 00:04:38,819 நீங்க எடுங்க! அவங்க உங்க நண்பர்கள். 70 00:04:38,820 --> 00:04:39,946 அவங்க என் நண்பர்கள் கிடையாது. 71 00:04:39,947 --> 00:04:41,531 - எடுங்க. கடவுளே. - அவங்க என்னைக் கொல்ல விரும்புறாங்க! 72 00:04:41,532 --> 00:04:43,115 - அதை எடு. - சரி. 73 00:04:43,116 --> 00:04:44,659 ஹலோ-ஹா. 74 00:04:44,660 --> 00:04:45,702 அலோஹா. 75 00:04:46,537 --> 00:04:48,204 சாரி. நீங்க பேசுறது கேட்கல. 76 00:04:48,205 --> 00:04:49,747 - சிவப்பு வளைய கிளி. - இங்க… இங்க… 77 00:04:49,748 --> 00:04:51,999 - சிவப்பு வளைய கிளி. - சிவப்பு வளையம். 78 00:04:52,000 --> 00:04:54,210 சிவப்பு வளைய கிளி. ரொம்ப சத்தமான, தொல்லை தரும் பறவை. 79 00:04:54,211 --> 00:04:56,296 - ஹாவாயில மட்டும் இருக்கிறது. - ஹாவாயில மட்டும் இருக்கிறது. 80 00:04:57,047 --> 00:04:58,048 வுடி ஹாரல்… 81 00:04:58,632 --> 00:05:00,551 இல்ல, வுடியால இப்ப பேச முடியாது. 82 00:05:01,385 --> 00:05:02,886 அவர் நீச்சலடிச்சிட்டிருக்கார். 83 00:05:03,512 --> 00:05:08,307 ஹவாயி கடல்ல, அதான், பசிபிக் பெருங்கடல்ல சர்ஃப் பண்ணிட்டிருக்கார். 84 00:05:08,308 --> 00:05:10,101 அவர் கிட்ட கொடுங்க. 85 00:05:10,102 --> 00:05:11,520 ஆமா, அவர் ஹவாயில இருக்கார். 86 00:05:14,690 --> 00:05:16,190 நாய் ஊரைவிட்டு ஓடிட்டான். 87 00:05:16,191 --> 00:05:17,609 நாசமா போனவன். 88 00:05:18,819 --> 00:05:20,194 சூப்பரா பேசின. 89 00:05:20,195 --> 00:05:21,946 உனக்கு எப்பவாவது நடிக்கணும்னு தோணியிருக்கா? 90 00:05:21,947 --> 00:05:23,573 முதல்ல என்ன நடக்குதுன்னு சொல்லுங்க. 91 00:05:23,574 --> 00:05:25,950 சரி, இந்த வயசானவங்கள நினைச்சு கவலைப்படாத. 92 00:05:25,951 --> 00:05:28,202 ஏன்னா உண்மை என்னன்னா, நான் ஒரு விஷயம் கண்டுப்பிடிச்சிருக்கேன். 93 00:05:28,203 --> 00:05:33,667 அது மட்டும் உண்மையாயிருந்தா, அவ்வளவுதான். 94 00:05:34,251 --> 00:05:35,543 இந்த நிஜம், முடிஞ்சது, 95 00:05:35,544 --> 00:05:40,381 நாம அப்படியே வானவில்லைத் தாண்டி வேறொரு உலகத்துல இருப்போம், 96 00:05:40,382 --> 00:05:41,549 நம்ப முடியாத ஒரு உலகம், 97 00:05:41,550 --> 00:05:43,801 நம்மால நினைச்சுப் பார்க்க முடியாத உலகம். 98 00:05:43,802 --> 00:05:44,887 நான் சொல்றது புரியுதா? 99 00:05:46,305 --> 00:05:47,514 நீங்க எவ்வளவு நேரம் தலைகீழா நின்னீங்க? 100 00:05:48,432 --> 00:05:50,684 இது மாத்யூ சம்பந்தப்பட்டது. 101 00:05:52,102 --> 00:05:54,437 கடவுளே. இது படம் பார்க்கிற மாதிரி இருக்கு. 102 00:05:54,438 --> 00:05:55,897 செல்லம், கண்டிப்பா அப்படித்தான் இருக்கும். 103 00:05:55,898 --> 00:05:58,983 - நான் ஒரு பழம்பெரும் நடிகன். - சரி, வுடி, நான் உங்களை நேசிக்கிறேன், 104 00:05:58,984 --> 00:06:01,235 ஆனால் உங்க மூளை கருகிடுச்சுன்னு நினைக்கிறேன். 105 00:06:01,236 --> 00:06:03,821 - உண்மையாவா? - இதுக்கு மேல என்னால உங்க கிட்ட பேச முடியாது. 106 00:06:03,822 --> 00:06:05,531 சரி, மாத்யூ கிட்டேயும் பேசாதீங்க. சரியா? 107 00:06:05,532 --> 00:06:06,741 அவர் ஏற்கனவே ரொம்ப பிஸியா இருக்கார். 108 00:06:06,742 --> 00:06:07,992 இந்த கவர்னர் தேர்தல் விஷயமா. 109 00:06:07,993 --> 00:06:11,746 நீங்க உருவாக்குற குழப்பத்தை அவர் கிட்ட கொண்டு போகாதீங்க. 110 00:06:11,747 --> 00:06:12,830 செல்லம், 111 00:06:12,831 --> 00:06:17,335 மாத்யூவோட அம்மா நம்மள கூடிய சீக்கிரம் வெளிய அனுப்பப் பார்க்கிறாங்க. 112 00:06:17,336 --> 00:06:22,048 நான் யார் கிட்டேயாவது பேசணும், இல்லேன்னா என் தலை வெடிச்சிடும். 113 00:06:22,049 --> 00:06:24,175 சரி, நீங்க சொல்றது உண்மைன்னு நம்புறேன், ஆனால் தயவு செய்து இந்தக் கதையை 114 00:06:24,176 --> 00:06:27,638 வேற யார்கிட்டேயாவது போய் சொல்லுங்க. தயவு செய்து, இன்னைக்கு எந்த குழப்பமும் பண்ணிடாதீங்க. 115 00:06:28,430 --> 00:06:30,140 என்னால எந்த உறுதியும் தர முடியாது. 116 00:06:32,351 --> 00:06:33,434 நான் உங்க கிட்ட… 117 00:06:33,435 --> 00:06:36,145 நான் இவர் கிட்ட கொஞ்சம் தனியா பேசலாமா? 118 00:06:36,146 --> 00:06:37,355 மன்னிக்கணும். 119 00:06:37,356 --> 00:06:39,023 - மாத்யூ, இது என்னோட புது தோழி, லூசி… - ஹே. 120 00:06:39,024 --> 00:06:40,650 …நாங்க அரசியல் பத்தி பேசிட்டிருந்தோம், 121 00:06:40,651 --> 00:06:42,860 உங்களுக்கும் அதுல ஆர்வம் இருக்குன்னு தெரியும். 122 00:06:42,861 --> 00:06:43,945 அதனால… 123 00:06:43,946 --> 00:06:45,488 நான் உங்களோட பெரிய ரசிகை. 124 00:06:45,489 --> 00:06:47,865 நான் "டாலஸ் பையர்ஸ் கிளப்" படத்தை 84 முறை பார்த்திருக்கேன். 125 00:06:47,866 --> 00:06:48,909 நன்றி, லூசி. 126 00:06:50,077 --> 00:06:52,537 எனக்கு இப்ப ஒரு பிரச்சினை. 127 00:06:52,538 --> 00:06:55,206 அம்மா சமீபத்துல தவறிட்டாங்க. நாங்க அவங்க வீட்டை விற்க முயற்சி பண்றோம். 128 00:06:55,207 --> 00:06:57,291 ஆனால் இந்த சட்டம் 313 சலுகைகள்னாலயும், 129 00:06:57,292 --> 00:06:59,377 அது கிராம மாவட்டங்களைக் குறிப்பா பாதிக்கிற விதத்தாலயும், 130 00:06:59,378 --> 00:07:02,505 அந்தத் திட்டம் காலாவதியானதால அதோட விளைவுகளால நாங்க அவதிப்படுறோம். 131 00:07:02,506 --> 00:07:04,841 அது பத்தி உங்களுக்கு ஏதாவது கருத்து இருக்கா? அதான், நீங்க என்ன நினைக்கிறீங்க? 132 00:07:04,842 --> 00:07:07,051 ஆமா, அது… அது கஷ்டமான ஒண்ணு. 133 00:07:07,052 --> 00:07:08,594 நீங்க என்ன நினைக்கிறீங்க, மாத்யூ? 134 00:07:08,595 --> 00:07:10,973 - சலுகைகளா? - சலுகைகள். 135 00:07:12,933 --> 00:07:14,476 அது 313-ன்னு தானே சொன்ன? 136 00:07:15,769 --> 00:07:18,855 முதல்ல நாம பாக்க வேண்டியது, அந்த மூணு-மூணு… 137 00:07:18,856 --> 00:07:22,191 313 ஏன் நிறைவேத்தப்பட்டுச்சுன்னு பார்க்கணும். 138 00:07:22,192 --> 00:07:25,319 அப்புறம், அது யாருக்கு உதவுச்சு, ஏன், எப்பன்னு பார்க்கணும். 139 00:07:25,320 --> 00:07:26,988 எங்க, எப்ப, யாருக்கு? 140 00:07:26,989 --> 00:07:28,115 அதான். 141 00:07:28,615 --> 00:07:30,783 நீ கிராம மாவட்டம்ன்னு தான சொன்ன? 142 00:07:30,784 --> 00:07:32,994 இதை நாம வெளிய இருந்து பார்க்கணும், 143 00:07:32,995 --> 00:07:34,078 தகவல்கள் வச்சு ஆராயணும், 144 00:07:34,079 --> 00:07:36,914 அதாவது நமக்கு தோணுற விதத்துல, அணுகுறதை விட… 145 00:07:36,915 --> 00:07:39,876 கடவுளே. எனக்கு… எனக்கு ஒரு மெஸேஜ் வருது. 146 00:07:39,877 --> 00:07:41,335 ம்… உங்க பெரிய குதிரை வெளிய வந்து, 147 00:07:41,336 --> 00:07:42,920 - பண்ணையைச் சுத்தி ஓடிட்டிருக்காம். - ஐயோ. 148 00:07:42,921 --> 00:07:45,256 நீங்க தான் அதை மூக்கணாங்கயிறு போட்டு நிறுத்தணும். 149 00:07:45,257 --> 00:07:46,799 - சாரி. - இவரால மட்டும் தான் அதைப் பண்ண முடியும். 150 00:07:46,800 --> 00:07:49,385 இவருக்குத் தான் அந்த வலிமை இருக்கு. அதனால நாங்க ஓடிப் போய் அதைப் பார்க்கணும். 151 00:07:49,386 --> 00:07:52,138 - அதனால… - உங்க அம்மா குறித்து வருத்தம் தெரிவிச்சுக்கிறேன். 152 00:07:52,139 --> 00:07:53,806 சரி. உன்னை சந்திச்சதுல சந்தோஷம். 153 00:07:53,807 --> 00:07:55,057 காப்பாத்துனதுக்கு நன்றி. 154 00:07:55,058 --> 00:07:57,935 நான் இந்தக் கொள்கைகள் பத்தி எல்லாம் கொஞ்சம் பார்க்கணும். 155 00:07:57,936 --> 00:07:59,604 ஆமாமா, கொள்கைகள் பத்தி தெரிஞ்சுக்கணும், கண்டிப்பா. 156 00:07:59,605 --> 00:08:01,355 உங்க மத்த விஷயங்கள் நல்லா இருக்குதுங்கிறதால, 157 00:08:01,356 --> 00:08:02,857 நீங்க இதுல கோட்டை விட முடியாது. 158 00:08:02,858 --> 00:08:04,483 சரியா, சார்? 159 00:08:04,484 --> 00:08:06,861 தேர்தலுங்கிறது லிங்கன் விளம்பரம் மாதிரி கிடையாது, மாத்யூ. 160 00:08:06,862 --> 00:08:10,072 சும்மா ஜன்னல் வழியா பார்த்து எதையாவது உளறிட்டு, ரோடு சரியாயிடும் நினைக்கிறதுக்கு, 161 00:08:10,073 --> 00:08:11,240 இது ஒண்ணும் விளம்பரம் இல்ல. 162 00:08:11,241 --> 00:08:13,576 சரியா? சரி, இந்த விஷயங்களை நீங்க தெரிஞ்சுக்கணும், மாத்யூ. 163 00:08:13,577 --> 00:08:15,661 வாக்காளர்களுக்கு முக்கியமான விஷயங்களை. 164 00:08:15,662 --> 00:08:18,539 - சரியா? நீங்க… - நான் ரெடியா இருப்பேன், சரி. ரெடியா இருப்பேன். 165 00:08:18,540 --> 00:08:21,792 ஹே. இந்த தேர்தல் எனக்கு எல்லாமுமே, சரியா. 166 00:08:21,793 --> 00:08:25,004 உங்களுக்கு இது பெருமைக்காக இருக்கலாம், ஆனால் எனக்கு இதுதான் எல்லாமே. 167 00:08:25,005 --> 00:08:26,923 எனக்குக் கணவர் கிடையாது, குழந்தைங்க கிடையாது, 168 00:08:26,924 --> 00:08:28,299 எனக்கு நிரந்தரமான வீடு கிடையாது. 169 00:08:28,300 --> 00:08:30,927 நான் 17 வருஷமா டென்டிஸ்ட் கிட்ட கூட போனதில்ல, ஏன்னா நான் பிஸியா இருக்கேன். 170 00:08:30,928 --> 00:08:36,308 சரி. நீ சொல்ற விஷயமெல்லாம் எப்பவும் என்னைச் சுத்தி இருக்கு, ஆனால் தெளிவாகச் சொல்றேன். 171 00:08:36,850 --> 00:08:38,726 இந்த தேர்தல் தான் எனக்கு எல்லாமுமே, சரியா? 172 00:08:38,727 --> 00:08:40,479 அதனால தான் நான் கவர்னருக்குப் போட்டிப் போடுறேன். 173 00:08:41,355 --> 00:08:43,189 ஆமா, நான் கொஞ்சம் வேலை பார்க்கணும். 174 00:08:43,190 --> 00:08:45,274 அது இந்த தேர்தல் நேரத்துல வேலை செய்யாது. 175 00:08:45,275 --> 00:08:46,359 சரி, அது எனக்குப் புரியுது. 176 00:08:46,360 --> 00:08:48,820 ஆனால் நான் ரெடியாயிடுவேன்னு சொன்னா, நான் ரெடியாயிடுவேன். 177 00:08:54,034 --> 00:08:55,911 நான் உங்களுக்குக் கொஞ்சம் பாட்காஸ்ட்கள் அனுப்பட்டுமா? 178 00:08:56,620 --> 00:08:57,828 சரி. பதட்டப்படாதே, மெக்கானஹே. 179 00:08:57,829 --> 00:08:59,373 நல்லா மூச்சை விடு. நல்லா மூச்சை விடு. 180 00:09:12,678 --> 00:09:14,429 அதிகார வரம்பு இரண்டு. 181 00:09:15,806 --> 00:09:16,807 அது. 182 00:09:22,229 --> 00:09:25,189 - அவர் நல்லாயிருக்காரா? - ஆமா, பதட்டமா இருக்கும் போது அப்படிப் பண்ணுவார். 183 00:09:25,190 --> 00:09:27,984 தான் கட்டுப்பாட்டுல இருக்கோம் என்கிற உணர்வை அது அவருக்குக் கொடுக்கும். 184 00:09:27,985 --> 00:09:29,819 சுத்தமான வீடு, சுத்தமான எண்ணம். 185 00:09:29,820 --> 00:09:31,029 பரவாயில்ல. 186 00:09:31,655 --> 00:09:34,615 அவர் சிங் 2 படத்துக்குப் பயிற்சி பண்ணிட்டிருக்கும் போது, 187 00:09:34,616 --> 00:09:36,243 புகைக் கூண்டை நல்லா சுத்தமா ஆக்கிட்டார். 188 00:09:37,286 --> 00:09:38,828 கடவுளே, அப்படியே எங்க பஸ்ஸை வந்து சுத்தம் பண்ணுவாரா? 189 00:09:38,829 --> 00:09:39,830 ஆமா. 190 00:09:40,956 --> 00:09:42,499 கடவுளே, நான் ஒரு பஸ்ல வாழ்ந்திட்ருக்கேன். 191 00:09:43,458 --> 00:09:44,501 நீ அங்க இருக்க வேண்டியவன் இல்ல. 192 00:09:45,669 --> 00:09:47,045 மீண்டும் குற்றம் புரிதல். 193 00:09:53,302 --> 00:09:54,303 டிங். 194 00:09:55,804 --> 00:09:58,764 குட் மார்னிங், வையத். நண்பா, நீ ஏன் இன்னும் டிரெஸ் பண்ணல? 195 00:09:58,765 --> 00:10:01,560 அப்பா. நான் காலைல எழுத வேண்டியதை டைரியில எழுத்திட்டிருக்கேன், அப்புறம்… 196 00:10:02,394 --> 00:10:03,395 ஹே. 197 00:10:03,937 --> 00:10:05,730 ரிவர் இன்னும் காலை சாப்பாடு சாப்பிடல போல. 198 00:10:05,731 --> 00:10:07,857 - இன்னைக்கு நீதானே அவனுக்கு ஊட்டிவிடணும்? - ஆமா. சாரி. 199 00:10:07,858 --> 00:10:09,318 ஜாய் ஆன்ட்டி சமயலறையை முழுசா ஆக்கிரமிச்சிட்டாங்க. 200 00:10:10,027 --> 00:10:12,195 குட் மார்னிங். 201 00:10:12,196 --> 00:10:14,072 இங்க இருக்கிற இறைச்சியை எல்லாம் கராஜ் ஃப்ரீஸரில மாத்தி வச்சிடட்டுமா? 202 00:10:14,740 --> 00:10:16,532 வேண்டாம், ஆனால்… 203 00:10:16,533 --> 00:10:17,825 இங்க என்ன நடக்குது? 204 00:10:17,826 --> 00:10:19,452 - குட் மார்னிங், கிளாரா. - குட் மார்னிங். 205 00:10:19,453 --> 00:10:20,953 ஹே, சாப்பிடுறதுக்கு முன்னால ஃபோன்லாம் கிடையாது. 206 00:10:20,954 --> 00:10:22,538 - உனக்குத் தெரியுமே. - கடவுளே. சாரி. 207 00:10:22,539 --> 00:10:23,873 என் தப்பு தான். நான் தான் அவளுக்குக் கொடுத்தேன். 208 00:10:23,874 --> 00:10:25,541 அதை வச்சுட்டு, போய் சாப்பிடு. 209 00:10:25,542 --> 00:10:26,959 - சரி. - ஹே, வையத். 210 00:10:26,960 --> 00:10:28,044 நண்பா? என்ன பண்ணிட்டிருக்க? 211 00:10:28,045 --> 00:10:29,962 - போய் டிரெஸ் பண்ணு. உனக்கு வேலை இருக்கு. - சரி. 212 00:10:29,963 --> 00:10:31,422 ம், காய் என் பாத்ரூம்ல இருக்கா. 213 00:10:31,423 --> 00:10:32,840 அவளுக்குத் தனிமை கொடுக்க விரும்பினேன். 214 00:10:32,841 --> 00:10:34,258 ஹே. நான் உன் ஹூடியை எடுத்துக்கட்டுமா? 215 00:10:34,259 --> 00:10:35,469 வேண்டாம். 216 00:10:36,303 --> 00:10:37,471 நான் ஏற்கனவே எடுத்துட்டேன். 217 00:10:38,222 --> 00:10:39,223 மாத்யூ. 218 00:10:40,057 --> 00:10:41,140 என்ன? 219 00:10:41,141 --> 00:10:44,810 எனக்கு மட்டும் தான் தோணுதா, இல்ல இந்த குடும்பம் உண்மையில வீட்டை விட்டு கிளம்பணுமா? 220 00:10:44,811 --> 00:10:47,647 அவங்க இங்க வந்ததிலிருந்தே ஒரே குழப்பமா இருக்கு. 221 00:10:47,648 --> 00:10:48,981 - ஆமா, ஆமா. - மாத்யூ, 222 00:10:48,982 --> 00:10:51,317 ரிவர் அங்க பஸ் மேல நின்னிட்டிருக்கா. 223 00:10:51,318 --> 00:10:53,486 அதுல ஏற வுடிதான் கத்துக்கொடுத்தாருன்னு தெரியுமா? 224 00:10:53,487 --> 00:10:54,612 இல்ல. 225 00:10:54,613 --> 00:10:56,614 ரிவர்! கீழ இறங்கு! 226 00:10:56,615 --> 00:10:59,909 இந்த குடும்பத்தால உனக்கு எந்த பிரச்சினையும் இல்லேன்னு ஆச்சரியமாயிருக்கு. 227 00:10:59,910 --> 00:11:02,703 அந்த வுடியோட மனைவி மாத்யூவைப் பார்க்கிற பார்வையை நீ பார்த்திருக்கணும். 228 00:11:02,704 --> 00:11:05,331 சரி, போதும், சரியா? இவங்க இங்க இருக்கிறது எங்களுக்குச் சந்தோஷம்தான். 229 00:11:05,332 --> 00:11:06,999 கண்டிப்பா சந்தோஷம் தான். 230 00:11:07,000 --> 00:11:09,418 இந்த எக்ஸ்ட்ரா நாடோடி குழந்தைங்க சுத்தி ஓடிட்டிருக்கிறதால, 231 00:11:09,419 --> 00:11:12,588 நீங்க ரெண்டு பேரும் நிராகரிக்கப்பட்டதா உணராதது சந்தோஷம். 232 00:11:12,589 --> 00:11:14,340 அவங்க ரெண்டு பொண்ணுங்க, அவ்வளவுதான். 233 00:11:14,341 --> 00:11:17,635 அப்படின்னா உனக்கு இனியும் இந்த வீட்ல முக்கியத்துவம் கிடையாது. 234 00:11:17,636 --> 00:11:21,348 ஹே, உங்க பாட்டியை நான் கூட்டிட்டுப் போகலாமா? 235 00:11:22,057 --> 00:11:24,392 ஆக, இது தான் உங்க பெரிய திட்டமா? 236 00:11:24,393 --> 00:11:27,103 என் குடும்பத்தைப் பத்தி தப்புத் தப்பா பேசுறது? 237 00:11:27,104 --> 00:11:31,983 என்ன? ஆண்டவன் எப்ப என்னைக் கூட்டிக்குவான்னு காத்திட்டிருக்கிற ஒரு வயசான பொம்பள நான். 238 00:11:31,984 --> 00:11:33,317 என்னைப் பத்தியும், மாத்யூவைப் பத்தியும் 239 00:11:33,318 --> 00:11:35,820 உண்மையைக் கண்டுப்பிடிக்காம நான் இங்க இருந்து போகப் போறதில்ல. 240 00:11:35,821 --> 00:11:37,656 உங்களைப் பார்த்து எனக்கு பயமில்ல, அம்மா. 241 00:11:40,826 --> 00:11:42,244 கடவுளே. பார்த்தாலே பயமாயிருக்கு. 242 00:11:42,870 --> 00:11:44,705 "ஹாலிவுட் டிஷ்" 243 00:11:51,003 --> 00:11:52,004 அப்பா. 244 00:11:52,838 --> 00:11:56,382 மகளே, நான் உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். 245 00:11:56,383 --> 00:11:58,134 ஏன் சினிமாவுல பேசுற மாதிரி பேசுறீங்க? 246 00:11:58,135 --> 00:11:59,761 ஏன் எல்லாரும் அதையே சொல்றீங்க… 247 00:12:00,721 --> 00:12:01,722 இங்க பாரு… 248 00:12:03,724 --> 00:12:05,184 மாத்யூவோட அம்மா, அன்னைக்கு ராத்திரி, 249 00:12:06,059 --> 00:12:10,480 எங்க அப்பாவைத் தெரியும்னு சொன்னாங்க, அதாவது பழக்கம் மாதிரி சொன்னாங்க. 250 00:12:11,648 --> 00:12:13,399 - சரி? - அதாவது, அந்த மாதிரி. 251 00:12:13,400 --> 00:12:18,363 மாத்யூவோட அப்பா அவனோட உண்மையான அப்பாவா இல்லேங்கிற மாதிரி சொன்னாங்க. 252 00:12:19,114 --> 00:12:20,282 அதாவது… 253 00:12:23,493 --> 00:12:25,203 நீங்களும், மாத்யூயும் அண்ணன்-தம்பியா? 254 00:12:25,204 --> 00:12:27,372 - ஆமா. - கடவுளே. 255 00:12:28,290 --> 00:12:29,583 கடவுளே. 256 00:12:30,542 --> 00:12:32,960 உங்களுக்கு ஒண்ணுமில்லையே? நீங்க எப்படி உணர்றீங்க? 257 00:12:32,961 --> 00:12:34,712 நான் எப்படி இருக்கேனா? நான் எல்லாத்தையும் உணர்றேன். 258 00:12:34,713 --> 00:12:36,005 அவன்-அவன் என்னோட நெருங்கிய நண்பன். 259 00:12:36,006 --> 00:12:37,424 அது அற்புதமா இருக்கும். 260 00:12:38,050 --> 00:12:40,843 ஆனா, அவனுக்கு அவன் அப்பா தான் எல்லாமே… 261 00:12:40,844 --> 00:12:43,971 …அது அவனோட மனசை உடைச்சிடலாம். 262 00:12:43,972 --> 00:12:46,057 அது அவனோட தேர்தல் வேலையையும் நாசமாக்கிடலாம். 263 00:12:46,058 --> 00:12:48,851 ஒருவேளை எங்க நட்பைக் கூட அது முறிச்சிடலாம். 264 00:12:48,852 --> 00:12:52,730 தெரியல. ஆனால் என்னால இப்ப யார்கிட்டேயும் எதுவும் உறுதியாகச் சொல்ல முடியல. 265 00:12:52,731 --> 00:12:54,190 இதை என் மனசிலேயே வச்சிட்டிருந்தேன். 266 00:12:54,191 --> 00:12:58,027 யார் கிட்டேயும் சொல்ல முடியல, அது என்னை அரிச்சிட்டே இருந்துச்சு. 267 00:12:58,028 --> 00:13:00,864 சரி. இல்ல, சாரிப்பா. 268 00:13:02,115 --> 00:13:05,368 சரி, இதை ஏன் என் கிட்ட சொல்றீங்க? 269 00:13:05,369 --> 00:13:07,161 எனக்கு அறிவுள்ள ஒருத்தர் தேவைப்பட்டுச்சு, 270 00:13:07,162 --> 00:13:09,456 எனக்குத் தெரிஞ்ச புத்திசாலி பொண்ணு நீதான். 271 00:13:11,959 --> 00:13:12,960 நன்றி. 272 00:13:14,127 --> 00:13:16,880 சரி. நாம DNA டெஸ்ட்டைப் பண்ணப் போறோம். 273 00:13:17,506 --> 00:13:20,424 நாம மாத்யூவோட முடி அல்லது எச்சிலைச் சேகரிக்கணும். 274 00:13:20,425 --> 00:13:21,884 அதுக்குள்ள யோசிக்க ஆரம்பிச்சிட்ட. 275 00:13:21,885 --> 00:13:24,428 அதை நாம லேபுக்கு அனுப்பி டெஸ்ட் பண்ணணும். 276 00:13:24,429 --> 00:13:26,055 அதுக்கு ரெண்டு வாரம் ஆகும். 277 00:13:26,056 --> 00:13:27,515 நமக்கு ரெண்டு வாரம் இல்ல. 278 00:13:27,516 --> 00:13:29,559 நான் அதைத் தெரிஞ்சுக்கணும்னு மேத்யூவோட அம்மா விரும்பல. 279 00:13:29,560 --> 00:13:31,644 நாம இங்க இருந்து துரத்தப்படுறதுக்குத் திட்டம் போடுறாங்க. 280 00:13:31,645 --> 00:13:35,399 சரி, அவங்க அதைப் பண்ண முடியாத மாதிரி ஏதாவது திட்டம் போடணும். 281 00:13:35,941 --> 00:13:37,108 ஆமா. 282 00:13:37,109 --> 00:13:38,277 ஆமா, ஆமா. 283 00:13:39,778 --> 00:13:44,907 என் கிட்ட ஒரு அஸ்திரம் இருக்கு. நான் அதை நிறைய முறை வெற்றிகரமா பயன்படுத்தியிருக்கேன். 284 00:13:44,908 --> 00:13:46,158 என்ன, நீங்க ஒரு… 285 00:13:46,159 --> 00:13:47,411 ஹே, பசங்களா! 286 00:13:48,203 --> 00:13:51,455 கடவுளே, ஒரு நாய்க்குட்டி. 287 00:13:51,456 --> 00:13:52,540 ஆமா. 288 00:13:52,541 --> 00:13:56,169 உங்களுக்காக ஒரு அழகான நாய்க்குட்டி. 289 00:13:56,170 --> 00:13:58,880 வுட், எங்களுக்கு நாய்க்குட்டி வேண்டாம். ரொம்ப நன்றி. 290 00:13:58,881 --> 00:14:00,339 வேண்டாம். பேச்சுக்கே இடமில்ல. 291 00:14:00,340 --> 00:14:02,258 இங்க என்ன தான் நடக்குது? 292 00:14:02,259 --> 00:14:06,846 வுடி அங்கிள், மாத்யூ மற்றும் அவன் குடும்பத்துக்கு 293 00:14:06,847 --> 00:14:09,057 மிச் சிறந்த பரிசைக் கொடுக்கிறான்… 294 00:14:10,225 --> 00:14:12,101 - அன்பு. - அன்பா? ம்-ஹம். 295 00:14:12,102 --> 00:14:14,645 அது கொஞ்சம் ஃபர்னிச்சரைக் கடிச்சு வச்சிருக்கு, அப்பறம் நிறைய மலம் வேற. 296 00:14:14,646 --> 00:14:16,355 அதை நான் தான் சுத்தம் பண்ணணும். 297 00:14:16,356 --> 00:14:18,399 - முடியாது. - இல்ல, மச்சான், அதை அப்படியே விட்டுடலாம். 298 00:14:18,400 --> 00:14:19,901 அது உண்மையில் மண்ணுக்கு நல்லது. 299 00:14:19,902 --> 00:14:21,819 என்னோட தோட்டம் முழுசும் மலத்தை விட்டு வைக்க முடியாது. 300 00:14:21,820 --> 00:14:23,863 அவ்வளவு மலமெல்லாம் இருக்காது. 301 00:14:23,864 --> 00:14:25,489 குட்டி வுடி ஒரு குட்டி தான். 302 00:14:25,490 --> 00:14:27,658 - குட்டி வுடியா? - ம், அது என்ன பேரு வேணா வைக்கட்டும். 303 00:14:27,659 --> 00:14:29,285 எனக்கு குட்டி வுடி பிடிச்சிருக்கு. 304 00:14:29,286 --> 00:14:30,453 ம், பாரு. 305 00:14:30,454 --> 00:14:33,789 பசங்களா, அடுத்து ரெண்டு மணிநேரத்துக்கு ஜாலியா இருங்க, ஆனால் அது நம்ம நாயில்ல. 306 00:14:33,790 --> 00:14:36,459 சாயங்காலத்துக்குள்ள நீங்க முடிக்க வேண்டிய வீட்டு வேலைகள் இருக்கு, மறந்துடாதீங்க. 307 00:14:36,460 --> 00:14:38,127 கண்டிப்பா. 308 00:14:38,128 --> 00:14:40,839 ஹே, சாரி, இங்க என்ன நடக்குது? 309 00:14:41,465 --> 00:14:44,175 சில சமயம் ஏதாவது குளறுபடி நடந்து, கட்டுப்பாடு இல்லாம போச்சுன்னா, 310 00:14:44,176 --> 00:14:47,136 எங்க அப்பா ஒரு தளபதியா மாறி, எங்கள கட்டுக்குள்ள வைப்பாரு, 311 00:14:47,137 --> 00:14:48,472 அதாவது… 312 00:14:49,515 --> 00:14:51,182 உங்கள அப்படி நடத்தவே மாட்டாங்களா? 313 00:14:51,183 --> 00:14:52,850 நாங்க உண்மையிலேயே மோசமா ஏதாவது பண்ணா மட்டும் தான், 314 00:14:52,851 --> 00:14:55,979 அதிலேயேயும் நான் தத்து விஷயத்தை எடுத்துடுவேன், அப்பா குழம்பி, விட்டுடுவாங்க. 315 00:14:58,398 --> 00:14:59,650 ம்… 316 00:15:00,943 --> 00:15:03,736 - என்ன? - சூப்பர்ல? 317 00:15:03,737 --> 00:15:05,322 நாய்கள் கோந்து மாதிரி. 318 00:15:05,822 --> 00:15:08,824 விவாகரத்தின் விளிம்பில இருக்குற குடும்பங்கள், 319 00:15:08,825 --> 00:15:12,078 உள்ள நாய் வந்துச்சுன்னா, அவ்வளவு தான், இன்னும் ரெண்டு வருஷம் போயிடும். 320 00:15:12,079 --> 00:15:14,038 எனக்கு உண்மையிலேயே புரியல, 321 00:15:14,039 --> 00:15:15,541 ஆனால் நீங்க சின்ன அளவுல ஒரு மேதையா இருக்கலாம். 322 00:15:16,124 --> 00:15:17,291 என்ன சொன்ன? 323 00:15:17,292 --> 00:15:19,461 இதுல சின்ன அளவெல்லாம் இல்ல. 324 00:15:20,003 --> 00:15:23,714 நான் எப்பவும் என்னைப் படிச்ச புத்திசாலின்னும், அனுபவ புத்திசாலின்னும் சொல்லிக்குவேன், 325 00:15:23,715 --> 00:15:27,803 இப்ப அதுல மேதைன்னும் சேர்த்துக்கணும். 326 00:15:29,179 --> 00:15:30,389 ஆமா. 327 00:15:30,973 --> 00:15:33,140 பாரு, உங்க அப்பா நம்மள குப்பையைக் கூட்டச் சொன்னாருன்னு தெரியும், 328 00:15:33,141 --> 00:15:35,227 ஆனால் இது உங்க இடம் தானா? 329 00:15:43,569 --> 00:15:44,611 அட, இங்க பாரு. 330 00:15:45,904 --> 00:15:47,697 இதைப் பாரு. சிவப்பு ஓக் மர கொட்டை. 331 00:15:47,698 --> 00:15:49,198 ஓக் மரக் கொட்டையா? 332 00:15:49,199 --> 00:15:51,742 பொறு. காட்டுக்குள்ளயா? நம்ப… நம்பவே முடியல. 333 00:15:51,743 --> 00:15:54,370 ஆமா, ம். நான் சின்னப் பையனா இருக்கும் போது இதைச் சேகரிப்பதுண்டு. 334 00:15:54,371 --> 00:15:57,206 இந்தக் கொட்டையோட மகிமையை நினைச்சு பிரமிப்படைவேன், தெரியுமா? 335 00:15:57,207 --> 00:15:59,333 ம், என்னமோ சொல்ற. 336 00:15:59,334 --> 00:16:00,544 என்னமோ பெரிசா சொல்ற. 337 00:16:01,461 --> 00:16:02,545 ம், தெரியல. 338 00:16:02,546 --> 00:16:06,549 இல்ல… இந்த கொட்டை எவ்வளவு சிறியதா இருந்தாலும், ஒரு நாள் இது பிரம்மாண்ட ஓக் மரமா 339 00:16:06,550 --> 00:16:09,678 வளரப் போவதை நினைச்சுப் பார்த்தா ஆச்சரியமா இருக்கும், அதாவது… 340 00:16:10,762 --> 00:16:11,889 ம்… 341 00:16:12,431 --> 00:16:15,641 எப்பவாவது நமக்கு நம்ம மேலேயே சந்தேகம் வந்தா, 342 00:16:15,642 --> 00:16:17,602 அல்லது நாம எவ்வளவு அற்புதமானவங்கன்னு மறந்து போனா, 343 00:16:17,603 --> 00:16:19,353 இந்தக் கொட்டையைப் பத்தி நினைச்சுப் பார்க்கலாம், 344 00:16:19,354 --> 00:16:21,773 நாம எவ்வளவு வலிமையா இருக்கோம்னு நினைச்சுப் பார்த்துக்கலாம். 345 00:16:27,613 --> 00:16:29,071 நான் சும்மா விளையாட்டுக்குச் சொல்றேன். 346 00:16:29,072 --> 00:16:31,949 நான்… சும்மா விளையாட்டுக்கு ஒப்பீடு பண்ணேன். 347 00:16:31,950 --> 00:16:34,118 நான்… இந்த கொட்டைகளைச் சேகரிக்கிறதில்ல. 348 00:16:34,119 --> 00:16:36,287 என் அறையில ஒழுங்கா அடுக்கின ஷெல்ஃபும் கிடையாது, எதுவும் கிடையாது, இல்ல… 349 00:16:36,288 --> 00:16:38,289 ஹே. நீ பேசினது பிடிச்சிருக்கு. 350 00:16:38,290 --> 00:16:41,751 நன்றி. ம். சாரி. 351 00:16:41,752 --> 00:16:42,794 ம், நாம போகலாம். 352 00:16:45,214 --> 00:16:47,632 - சரி, உன்னால உருள முடியுமா? - குட்டி வுடி! 353 00:16:47,633 --> 00:16:49,592 இந்தா. உனக்கு பிஸ்கெட் இருக்கு. 354 00:16:49,593 --> 00:16:51,219 உருளு. கீழ. 355 00:16:51,220 --> 00:16:52,512 ம்-ஹம். 356 00:16:52,513 --> 00:16:54,514 - குட்டி வுடி, உன்னால உருள முடியுமா? - குட்டி வுடி! 357 00:16:54,515 --> 00:16:56,182 - உருளு, ப்ளீஸ். - ஹே, கிளாரா? கிளாரா, செல்லம். 358 00:16:56,183 --> 00:16:58,434 ஹே, போய்… போய் உங்க வேலைகளைப் பார்க்கிறீங்களா? 359 00:16:58,435 --> 00:17:00,144 இது உருள மாட்டேங்குதுப்பா. 360 00:17:00,145 --> 00:17:03,064 ம், ஏன்னா ஒரு நாயைப் பயிற்றுவிக்கிறதுக்கு நேரம் எடுக்கும், செல்லம். 361 00:17:03,065 --> 00:17:05,107 அதுக்கு உனக்கு நேரம் கிடையாது. 362 00:17:05,108 --> 00:17:06,817 வாங்க நாம போய் நம்ம வேலைகளை முடிக்கலாம், சரியா? 363 00:17:06,818 --> 00:17:08,277 ரிவர், பிஸ்கெட் போட்டது போதும். 364 00:17:08,278 --> 00:17:09,487 நான் அதைச் சாப்பிடலாமா? 365 00:17:09,488 --> 00:17:11,614 உனக்கு வேண்டிய அளவு சாப்பிடு. ஆனால் உங்க அம்மாகிட்ட சொல்லாத. 366 00:17:11,615 --> 00:17:14,366 ம், பாரு, இங்க யாரு வந்திருக்கான்னு. 367 00:17:14,367 --> 00:17:15,992 பெருந்தன்மைகாரர். 368 00:17:15,993 --> 00:17:17,371 எல்லாருக்கும் பிடித்த அங்கிள். 369 00:17:17,871 --> 00:17:18,954 உனக்கு இருக்கு, நண்பா. 370 00:17:18,955 --> 00:17:22,708 என்ன, ஒரு நாய்க்குட்டியைக் கூட்டி வந்து என் பசங்களைக் காக்கா பிடிக்கப் பார்க்கிறியா? 371 00:17:22,709 --> 00:17:27,838 அட. சரியான நேரம் வரும் போது, ஒரு அப்பா தான் தனது பசங்களுக்கு நாய் வாங்கிட்டு வரணும். 372 00:17:27,839 --> 00:17:30,758 ஊர் ஊரா சுத்திட்டு, அப்படியே இங்க வந்து, "ஹே, உங்களுக்கு என்ன கொண்டு வந்திருக்கேன் 373 00:17:30,759 --> 00:17:32,677 பாருங்க," அப்படின்னு சொல்லிட்டு கிளம்புற அங்கிள் இல்ல. 374 00:17:32,678 --> 00:17:35,263 அந்த எழவு நாயை நிரந்தரமா யாரு வச்சு பார்க்கணும்? நான்தான். 375 00:17:35,264 --> 00:17:37,723 இந்த ஊர் ஊரா சுத்துறதா சொன்னதை, நான் ஏத்துக்கல… 376 00:17:37,724 --> 00:17:39,642 - அப்படியா? - சரி, புரிஞ்சது. 377 00:17:39,643 --> 00:17:41,018 - புரிஞ்சதா? சரி, நல்லது. - ம்-ஹம். 378 00:17:41,019 --> 00:17:43,187 நான் அதுக்கு மலம் கழிக்கிறதுக்குக் கத்துக்கொடுத்தா உனக்குச் சந்தோஷமா? 379 00:17:43,188 --> 00:17:45,439 - நீ கத்துக் கொடுக்கப் போறியா? - கொஞ்சம் இடம் கிடைச்சா போதும். 380 00:17:45,440 --> 00:17:47,358 "கொஞ்ச இடமா?" அது தான். அது தான் இங்க பிரச்சினை. 381 00:17:47,359 --> 00:17:48,818 - நிலைமையே சரியில்ல. - என்ன? 382 00:17:48,819 --> 00:17:50,945 நீ இங்க வந்தப் பிறகு எல்லாருக்கும் நிறையவே இடம் கிடைச்சிருக்கு. 383 00:17:50,946 --> 00:17:52,446 அதை நினைச்சாலே கோபமா வருது. 384 00:17:52,447 --> 00:17:55,075 இதுக்கு மேல என் கவனம் சிதறுவதை நான் விரும்பல. சரியா? 385 00:17:56,326 --> 00:17:57,995 இங்க வா, குட்டி வுடி. இங்க வா! 386 00:17:59,413 --> 00:18:01,747 இலைகளும் மண்ணுக்கு நல்லது தான், தெரியுமா? 387 00:18:01,748 --> 00:18:02,916 அருமை! அதைக் கொஞ்சம் கூட்டு! 388 00:18:06,712 --> 00:18:08,046 நீ ஒரு நல்ல பையன். 389 00:18:09,131 --> 00:18:10,132 ஆடாம இரு. 390 00:18:10,632 --> 00:18:12,800 ஆடாம இரு. உட்காரு. இல்ல, இல்ல. இல்ல. 391 00:18:12,801 --> 00:18:14,594 குட்டி வுடி. 392 00:18:14,595 --> 00:18:16,722 உனக்கான வாய்ப்பைக் கெடுத்துட்ட, ஹாரெல்ஸன். 393 00:18:17,723 --> 00:18:20,517 மாத்யூவுக்கு எப்பவும் எதுவும் பக்காவா, ஒழுங்கா இருக்கிறது பிடிக்கும். 394 00:18:21,101 --> 00:18:25,104 அவனுக்கு எல்லாத்தையும் நாசம் பண்ற, இந்த வெறிபிடிச்ச, கட்டுப்பாடில்லாத, 395 00:18:25,105 --> 00:18:26,856 அழுக்கு நாய் இப்பத் தேவையில்ல. 396 00:18:26,857 --> 00:18:29,484 நீ உன் காலைக் கண்ணிவெடியில வச்சிருக்க. 397 00:18:30,068 --> 00:18:32,279 என் கால் நல்லாத் தான் இருக்கு, அம்மா. 398 00:18:32,779 --> 00:18:35,656 யாராலேயும் நாயை விட்டு தள்ளியிருக்க முடியாது. 399 00:18:35,657 --> 00:18:39,410 நாங்க பழகின புதுசுலேயே ஜாய்க்கு ஒரு நாய் வாங்கிக் கொடுத்தேன், இப்ப எங்களைப் பாருங்க. 400 00:18:39,411 --> 00:18:41,621 ஓ, ஆமா. சூப்பரான வாழ்க்கை வாழுறா. 401 00:18:41,622 --> 00:18:46,209 சில சமயம், அவ தன் விருப்பத்துக்கு எதிராக கட்டிப் போடப்பட்டிருக்கிற மாதிரி தோணுது. 402 00:18:46,210 --> 00:18:49,253 ஒரு மனுஷனும், நாயும் மட்டும் உள்ள படங்களைப் பார்த்திருக்கீங்களா? 403 00:18:49,254 --> 00:18:52,965 அதுல ஆரம்பத்துல எப்பவுமே நாயை வெறுப்பாங்க, ஆனால் கடைசியில… 404 00:18:52,966 --> 00:18:54,842 என்ன? அது குடும்பத்துல ஒன்னாயிடும். 405 00:18:54,843 --> 00:18:57,554 ஆனால் நீ படங்களைப் பத்தி பேசுற. நான் நிஜ வாழ்க்கையைப் பத்தி பேசுறேன். 406 00:18:58,055 --> 00:19:02,725 நாய்கள்னாலே ஒரு தொல்லை. அதனால தான் அதுங்கள நாய்ன்னு சொல்றோம். 407 00:19:02,726 --> 00:19:05,728 ஹே, நீங்க எல்லாத்துலேயும் ஜெயிக்க முடியாது, சரியா. 408 00:19:05,729 --> 00:19:07,104 ரொம்ப சிரமப்படாதீங்க. 409 00:19:07,105 --> 00:19:11,025 பலரும் சின்ன அளவு மேதைன்னு சொல்றவன் கூட மோதுறது கஷ்டம் தான். 410 00:19:11,026 --> 00:19:13,862 ம், நீ இப்ப நாய் மலம் மேல நிக்கிற, மேதையே. 411 00:19:19,535 --> 00:19:20,536 தெரியும். 412 00:19:21,036 --> 00:19:23,664 அது இயற்கை வளம். வாழ்க்கையின் சுழற்சி. 413 00:19:25,207 --> 00:19:27,042 எல்லாத்துக்கும் பதில் வச்சிருக்க. 414 00:19:27,835 --> 00:19:29,336 நீ ஒருநாள் உன் வாயை மூடிக்குவ. 415 00:19:29,837 --> 00:19:31,964 நீ ஒரு சின்ன அளவு முட்டாள். 416 00:19:35,217 --> 00:19:36,218 சே. 417 00:19:37,010 --> 00:19:40,179 ஐயே, கணுக்கால்லயா? சே. 418 00:19:40,180 --> 00:19:42,724 {\an8}இயற்கை நிலக்கடலை பட்டர் 419 00:19:50,065 --> 00:19:51,567 ஆட்ட நேரம், நாயே. 420 00:19:57,364 --> 00:19:58,489 அம்மா? 421 00:19:58,490 --> 00:20:00,032 சாரி. 422 00:20:00,033 --> 00:20:01,868 நான் சத்தமில்லாம அழுறேன். 423 00:20:01,869 --> 00:20:04,245 இல்ல. என்ன ஆச்சு, ம்? 424 00:20:04,246 --> 00:20:06,163 அதைப் பத்தி நான் பேச விரும்பல. 425 00:20:06,164 --> 00:20:07,540 ம், இல்ல, சொல்லுங்க. 426 00:20:07,541 --> 00:20:10,126 நீங்க இங்க சத்தம் போட்டு அழுதிட்டிருக்கீங்க. 427 00:20:10,127 --> 00:20:11,878 அப்படின்னா, உங்களுக்கு ஏதோ ஒண்ணு பேசணும். என்ன ஆச்சு? 428 00:20:11,879 --> 00:20:15,841 உங்க அப்பாவோட பொருட்களைப் பார்த்திட்டிருந்தேன், அப்போ, இந்த காலேஜ் ஜெர்ஸியைப் பார்த்தேன். 429 00:20:16,884 --> 00:20:17,967 இது அப்பாவோடதா? 430 00:20:17,968 --> 00:20:20,845 அங்க ஸ்கூல்ல தொங்கிட்ருக்கிறது தான் இருந்த ஒரே ஜெர்ஸின்னு நினைச்சேன். 431 00:20:20,846 --> 00:20:23,473 இந்தா. நீ இதை வச்சுக்கோ. 432 00:20:24,099 --> 00:20:29,353 உங்க அப்பா உண்மையில யாருன்னு நீ ஞாபகம் வச்சுக்க விரும்புறேன். 433 00:20:29,354 --> 00:20:30,355 கண்டிப்பா. 434 00:20:31,648 --> 00:20:33,107 அம்மா, இது அருமையா இருக்கு. 435 00:20:33,108 --> 00:20:35,359 ஆமா. அருமையா இருக்கு. 436 00:20:35,360 --> 00:20:37,653 இத்தனை வருஷம் கழிச்சு. 437 00:20:37,654 --> 00:20:39,864 வேற என்ன மறைச்சு வச்சிருக்கீங்க, ம்? 438 00:20:39,865 --> 00:20:41,658 - அது ஒரு நல்ல கேள்வி. - லவ் யூ. 439 00:20:42,326 --> 00:20:43,951 நீ போய் நாயைத் திருப்பிக் கொடுக்க வேண்டாமா? 440 00:20:43,952 --> 00:20:45,954 இதுக்கு என்னோட ஆஃபீஸ்ல ஒரு சரியான ஃப்ரேம் வச்சிருக்கேன். 441 00:20:46,496 --> 00:20:48,040 என்ன திட்டம் போட்டுட்டிருக்கீங்க, அம்மா? 442 00:20:49,166 --> 00:20:52,669 நீ ரொம்ப வருத்தப்படாதே, வுட் பெக்கர். 443 00:20:59,218 --> 00:21:00,676 என்னவொரு நாள், இல்லையா, நண்பா? 444 00:21:00,677 --> 00:21:03,304 முதல்ல நாய், இப்ப இது. ரெண்டு அருமையான பரிசுகள். 445 00:21:03,305 --> 00:21:04,388 இல்ல, ஒரு அருமையான பரிசு. 446 00:21:04,389 --> 00:21:06,182 நம்ம வாழ்க்கையில முக்கியமான ஒருத்தரை இழக்கும்போது, 447 00:21:06,183 --> 00:21:08,351 அவங்கள ஞாபகம் வச்சிக்கிறதுக்கு, புது வழிகள் கிடைக்கும்னு நாம நினைச்சுப் பார்க்க மாட்டோம். 448 00:21:08,352 --> 00:21:11,771 ஆனால் இப்படி ஒரு எதிர்பாராத பரிசு வந்து, அப்படியே… 449 00:21:11,772 --> 00:21:13,648 ஹே, பார்த்து. 450 00:21:13,649 --> 00:21:14,899 - ஹே, ஹே, ஹே! - நான் பார்த்துக்குறேன். 451 00:21:14,900 --> 00:21:17,486 - ஹே. ஹே, ஹே. இல்ல, இல்ல. இல்ல, இல்ல! - குட்டி வுடி! பிடிச்சிட்டேன்! 452 00:21:18,237 --> 00:21:19,362 அட, வுடி, அதை எடு! 453 00:21:19,363 --> 00:21:20,530 அதை விடு. விடு. 454 00:21:20,531 --> 00:21:21,697 - என்னை நீ சங்கடப்படுத்துற. - கீழ போடு! 455 00:21:21,698 --> 00:21:22,991 இல்ல, இல்ல. இல்ல! 456 00:21:23,825 --> 00:21:25,327 அதை எடு, குட்டி வுடி! 457 00:21:25,827 --> 00:21:26,828 ஐயோ! 458 00:21:27,621 --> 00:21:28,622 சரி. 459 00:21:29,122 --> 00:21:30,831 காலர் இன்னும் அப்படியே இருக்கு, நல்ல விஷயம். 460 00:21:30,832 --> 00:21:33,125 ஒரு டிரெஸ்ஸோட முக்கிய பகுதி… 461 00:21:33,126 --> 00:21:35,461 வுட், அந்த எழவு நாயை என் இடத்துல இருந்து வௌிய கூட்டிப் போ. 462 00:21:35,462 --> 00:21:36,671 - அப்பா, அப்பா. - என்ன? 463 00:21:36,672 --> 00:21:38,590 நீ கக்காவில நிக்கிறீங்க. 464 00:21:39,675 --> 00:21:41,425 ஆ, சே. சே. 465 00:21:41,426 --> 00:21:43,846 மச்சான், சாரி. அதை உடனே நாம சுத்தம் பண்ணிடலாம். 466 00:21:44,429 --> 00:21:45,555 - ஜாய்! - சொல்றதைக் கேளு. 467 00:21:45,556 --> 00:21:48,558 நீங்க எல்லாரும் திங்கட்கிழமைக்குள் இங்க இருந்து கிளம்பிட்டா நல்லா இருக்கும், சரியா? 468 00:21:48,559 --> 00:21:50,185 சே. 469 00:21:51,770 --> 00:21:54,356 அவர் குட்டி வுடி பத்தி பேசுறாரா இல்ல பெரிய வுடி பத்தி பேசுறாரா? 470 00:21:55,107 --> 00:21:56,108 ரெண்டையும் சொல்ற மாதிரி தான் தோணுது. 471 00:21:57,234 --> 00:22:00,027 இது என் வாழ்க்கையிலேயே மிக மோசமான நாள்! 472 00:22:00,028 --> 00:22:01,904 ஹே, நண்பா. பரவாயில்ல. நாம இதிலிருந்து கடந்து போயிடலாம். 473 00:22:01,905 --> 00:22:03,489 சரி, இங்க என்ன நடக்குது? 474 00:22:03,490 --> 00:22:05,658 நம்ம நாயை வுடி அங்கிள் திருப்பி எடுத்துப் போக அப்பா சொல்லிட்டாரு. 475 00:22:05,659 --> 00:22:07,618 - இல்ல. - மெக்கானஹே மக்களே! 476 00:22:07,619 --> 00:22:09,453 இங்க என்ன நடக்குது? 477 00:22:09,454 --> 00:22:12,623 ஏன் இலையெல்லாம் கூட்டாம இருக்கு? யாரும் அவங்க வீட்டு வேலையைப் பண்ணல. 478 00:22:12,624 --> 00:22:16,377 சாரிப்பா. எல்லாரும் நாயை நினைச்சு வருத்தத்தில இருக்கிறப்ப, கவனம் செலுத்துறது கொஞ்சம் கஷ்டம்தான். 479 00:22:16,378 --> 00:22:19,172 சரி, கேளுங்க. அது நம்ம நாயே கிடையாது, சரியா? 480 00:22:19,173 --> 00:22:20,923 இது ஒண்ணும் பெரிய விஷயமே இல்ல. 481 00:22:20,924 --> 00:22:23,217 நான் பிறந்திருக்கவே கூடாது! 482 00:22:23,218 --> 00:22:26,929 எங்க குழந்தையை நீங்க தத்து கொடுக்க வற்புறுத்துற மாதிரி இருக்குது. 483 00:22:26,930 --> 00:22:28,556 - என்ன? - ஹே, பசங்களா, 484 00:22:28,557 --> 00:22:30,934 நமக்கு பிடிச்ச குட்டி வுடி நினைவுகளின் ஸ்லைடுஷோவை நாம பார்க்கலாம். 485 00:22:32,102 --> 00:22:34,479 "குட்டி வுடி நினைவுகளா"? 486 00:22:35,063 --> 00:22:39,109 இன்னொரு திருப்பு முனை சாலையில் மாட்டியிருக்கும் ஒரு ஃபோர்க் 487 00:22:40,777 --> 00:22:43,196 என்ன இந்த நாய் நம்ம கூட ஒரு அரை நாள் இருந்திருக்குமா! 488 00:22:43,197 --> 00:22:45,865 ஆனால் ரொம்ப நாள் பழக்கம் மாதிரி தோணுது. 489 00:22:45,866 --> 00:22:47,158 கடவுளே. சரி. 490 00:22:47,159 --> 00:22:51,204 கிளாரா, ரிவர், வையத் நாம இதைப் பத்தி பேசினோம். 491 00:22:51,205 --> 00:22:52,413 நான் தெளிவாகச் சொன்னேன். 492 00:22:52,414 --> 00:22:55,458 ஒரு நாயை வளர்த்து, பயிற்சி கொடுக்குறதுக்குத் தேவையான பொறுப்பை எடுக்கிறதுக்கு, 493 00:22:55,459 --> 00:22:58,419 உங்களுக்கு நேரம் கிடைக்கிற போது, நாம புது நாய் வாங்குறது பத்தி பேசலாம். 494 00:22:58,420 --> 00:22:59,754 ஆனால் இப்ப கிடையாது, சரியா? 495 00:22:59,755 --> 00:23:01,881 எனக்கு வேற எந்த நாயும் வேண்டாம். 496 00:23:01,882 --> 00:23:04,009 - எனக்கு குட்டி வுடி தான் வேணும். - சரி. 497 00:23:06,428 --> 00:23:09,389 நாயை எடுத்துட்டு போயிட்டேன், நண்பா. சந்தோஷமா? 498 00:23:13,977 --> 00:23:14,978 அதை எங்க எடுத்துட்டு போன? 499 00:23:16,813 --> 00:23:18,105 கண்டிப்பா முடியாது. 500 00:23:18,106 --> 00:23:20,399 - இந்த குழந்தை… - நாய். 501 00:23:20,400 --> 00:23:22,860 …குழப்பமான ஒரு இடத்திலிருந்து ஒரு நிரந்தரமான வீட்டுக்குப் போய், 502 00:23:22,861 --> 00:23:25,821 திரும்ப குழப்பான இடத்துக்குப் போய், திரும்ப வீட்டுக்குப் போறது, மன உளைச்சல் இல்லாம 503 00:23:25,822 --> 00:23:27,365 இருக்கும்னு நினைக்கிறீங்களா? 504 00:23:27,366 --> 00:23:31,202 ம், நாய்கள் ஒரு இடத்தில இருந்து இன்னொரு இடத்துக்கு போய், அந்த நாளைச் 505 00:23:31,203 --> 00:23:33,162 - சாதாரணமா கடந்து போகும்னு நினைச்சேன். - ஆமா. 506 00:23:33,163 --> 00:23:34,288 நான் சொல்றது என்ன தப்பா? 507 00:23:34,289 --> 00:23:36,999 ம், உங்க சமூகத்துல கண்டிப்பா நாய்ங்க அப்படித் தான் உணரும்னு தெரியும். 508 00:23:37,000 --> 00:23:38,751 சரி, கதையைக் கேளு. சரியா? 509 00:23:38,752 --> 00:23:40,628 இவன் என் குடும்பத்துக்காக நாயை வாங்கி வந்தான். 510 00:23:40,629 --> 00:23:43,256 எனக்குப் பிடிக்கல, ஆனால் என் வீட்டு மக்கள் நாய் மேல பாசமாயிட்டாங்க. 511 00:23:43,257 --> 00:23:48,720 கேள்வி என்னன்னா, இப்ப நாயைக் கூட்டிப் போக, நான் உனக்கு எவ்வளவு பணம் தரணும்? 512 00:23:49,388 --> 00:23:50,763 இது தத்து கொடுக்கிறது. 513 00:23:50,764 --> 00:23:53,683 இந்த நாய்ங்கள ஏதோ சூஷி ரோல், சாட்டின் தொப்பி மாதிரி வாங்குறது 514 00:23:53,684 --> 00:23:56,102 உங்கள மாதிரி பிரபலங்களுக்கு வழக்கம்னு எனக்குத் தெரியும். 515 00:23:56,103 --> 00:23:58,396 ஆனால் இது கடை இல்ல, இது விக்கிற பொருளும் இல்ல. 516 00:23:58,397 --> 00:24:01,108 இது ஒரு குடும்ப உறுப்பினர். 517 00:24:02,109 --> 00:24:03,235 எவ்வளவு? 518 00:24:04,903 --> 00:24:05,904 5,000 டாலர். 519 00:24:07,197 --> 00:24:08,531 ஒரு நாய்க்கு அஞ்சாயிரமா? 520 00:24:08,532 --> 00:24:11,284 இது விலங்கு வதைக்கு எதிரான டெக்ஸன்கள் அமைப்புக்கு நன்கொடையா நினைச்சுக்கோங்க. 521 00:24:11,285 --> 00:24:12,702 உங்களுக்கு ரெண்டாவது வாய்ப்பு வேணும்னா, 522 00:24:12,703 --> 00:24:15,621 நீங்க அந்த அமைப்புக்கு நன்கொடை கொடுக்கிறது நல்லது. 523 00:24:15,622 --> 00:24:18,082 மச்சான், உனக்காக நானும் கொஞ்சம் போடுறேன், 524 00:24:18,083 --> 00:24:20,126 - ஆனால் பர்ஸ் கார்ல இருக்கு. - அது தெரியும். 525 00:24:20,127 --> 00:24:22,086 இந்தா. அஞ்சாயிரம். கார்டுல போடு. 526 00:24:22,087 --> 00:24:23,921 சரியா? நல்லது. ரெண்டாவது வாய்ப்புன்னு சொல்லும் போது… 527 00:24:23,922 --> 00:24:25,006 ஒரு சிறந்த நண்பனைத் தத்து எடுத்திடு 528 00:24:25,007 --> 00:24:27,342 - இது தான் புகழுக்கான விலை. - ஹே, ஒரு நிமிஷம். 529 00:24:28,844 --> 00:24:30,011 லூசி. 530 00:24:30,012 --> 00:24:32,221 ஹே. மாத்யூ மெக்கானஹே. நாம போன வாரம் சந்திச்சோம். 531 00:24:32,222 --> 00:24:35,266 ஆமா. இல்ல, நீங்க யாருன்னு தெரியும். என் கட்டிலுக்கு மேல உங்க போஸ்டர் ஒண்ணு வச்சிருக்கேன். 532 00:24:35,267 --> 00:24:37,018 - இன்னுமா? - எப்பவுமே. 533 00:24:37,019 --> 00:24:39,312 வாவ். ம், நன்றி. 534 00:24:39,313 --> 00:24:40,521 கேளு, 535 00:24:40,522 --> 00:24:43,608 அன்னைக்குச் சட்டம் 313 பத்தி நீ கேட்ட கேள்வி விஷயமா உன்னைப் பார்க்கணும்னு நினைச்சேன். 536 00:24:43,609 --> 00:24:46,569 உன்னோட பிரச்சினைக்கு இன்னொரு முறை உதவ முயற்சிப் பண்ண விரும்புறேன். 537 00:24:46,570 --> 00:24:48,696 நான் கொஞ்சம் தேடிப் பார்த்தேன், இது தான் நிலைமை. 538 00:24:48,697 --> 00:24:51,908 ஆக, காலாவதியானப் பிறகு வந்த வரி உயர்வு, நிறைய பேரைப் பாதிக்குது, 539 00:24:51,909 --> 00:24:55,453 குறிப்பா, கிராமப்புறங்கள்ல இருக்கிற உங்க அம்மா மாதிரியானவங்கள. 540 00:24:55,454 --> 00:25:00,833 இப்ப, நீங்க, உள்ளூர் மாவட்டங்கள், அப்புறம் உங்கள மாதிரி சிந்திக்கிற 541 00:25:00,834 --> 00:25:02,919 டெக்சஸில உள்ள மற்ற கவுன்டிகளோட சேரலாம், சரியா? 542 00:25:02,920 --> 00:25:04,462 நீங்க அப்படிப் பண்ணா, ஒரு கூட்டு குரல் கிடைக்கும், 543 00:25:04,463 --> 00:25:06,923 திரும்ப நவம்பர்ல தேர்தலுக்குப் போகும் போது, நீங்க தேர்ந்தெடுக்கப் போற 544 00:25:06,924 --> 00:25:08,424 பிரதிநிதியோட காதுல விழுறதுக்கு, 545 00:25:08,425 --> 00:25:11,094 உங்களுக்கு நல்ல ஒரு வாய்ப்பு இருக்கும், சரியா? 546 00:25:12,095 --> 00:25:14,097 சரி. உனக்குச் சிரமத்தைக் கொடுத்ததுக்கு, சாரி… 547 00:25:14,723 --> 00:25:15,724 உங்க அம்மா குறித்து வருத்தம் தெரிவிச்சுக்கிறேன். 548 00:25:16,350 --> 00:25:17,434 - நன்றி. - சரி. 549 00:25:22,439 --> 00:25:24,565 சரி, நமக்கு சொந்தமா நாய் கிடைச்சதா? 550 00:25:24,566 --> 00:25:26,359 இந்த நாய் உங்களுக்குச் சொந்தமானது கிடையாது. 551 00:25:26,360 --> 00:25:28,903 ஆனால் இந்த விலங்கோட வாழ்றதுக்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. 552 00:25:28,904 --> 00:25:29,905 என்னவோ. 553 00:25:30,739 --> 00:25:31,907 வா. 554 00:25:32,991 --> 00:25:34,785 நீங்க வந்ததுல சந்தோஷம். 555 00:25:46,129 --> 00:25:48,881 வாவ், மச்சான், நீ பியர் விளம்பரத்துல இருக்குற மாதிரி இருக்க. 556 00:25:48,882 --> 00:25:49,883 நான் இங்க… 557 00:25:58,517 --> 00:26:02,144 இந்த கிரகத்துல, கேட்காம கொள்ளாம, தன்னோட நெருங்கின நண்பனோட குடும்பத்துக்கு, 558 00:26:02,145 --> 00:26:06,441 ஒரு நாயை வாங்கிக் கொடுக்குற ஒரே பைத்தியம் நீயாகத் தான் இருப்ப. 559 00:26:07,025 --> 00:26:08,151 உனக்கு அது தெரியுமா? 560 00:26:12,531 --> 00:26:15,033 இருந்தும், அதே சமயம், அது நடந்ததால, நிறைய மக்கள் சந்தோஷமா இருக்காங்கன்னு, 561 00:26:15,742 --> 00:26:18,161 ம், நான் ஒத்துக்கிட்டு தான் ஆகணும். 562 00:26:19,955 --> 00:26:23,374 ஆமா. நண்பா, உனக்கு இந்த நாய் பிடிக்காதுன்னு தெரியும்… 563 00:26:23,375 --> 00:26:25,335 - ஆமா. - …ஆனால் அவங்க எல்லாரும் விரும்பினாங்க. 564 00:26:25,961 --> 00:26:28,838 ஆனால் ஒரு அழகான உதாரணம் சொல்றேன், 565 00:26:28,839 --> 00:26:32,675 நீ உன் குடும்பத்துக்கு ஒரு மரியாதைக்குரிய கவர்னர் மாதிரி நடந்துக்கிட்ட. 566 00:26:32,676 --> 00:26:37,181 நீ உன் தொகுதி மக்களோட குறைகளைக் கேட்டு, அவங்க எல்லாரையும் நல்லா சந்தோஷப்படுத்தியிருக்க. 567 00:26:40,017 --> 00:26:42,144 உனக்கு நல்ல மனசு, நண்பா. 568 00:26:43,729 --> 00:26:46,773 அப்படின்னா நாங்க கிளம்ப வேண்டாம்னு சொல்றியா? 569 00:26:50,235 --> 00:26:53,864 வேண்டாம், ஆனால் போறது ஆன்மாவுக்கான பாதையா இருந்தா சரி, சகோதரா. 570 00:26:55,490 --> 00:26:57,408 - பாருடா. - அது பிடிச்சிருந்துச்சா? 571 00:26:57,409 --> 00:26:59,869 - சூப்பரா பேசுற. - உனக்கு அது பிடிச்சிருந்துச்சா? 572 00:26:59,870 --> 00:27:01,621 - ரொம்பப் பிடிச்சருக்கு. அதாவது… - நீதான் நண்பன். 573 00:27:01,622 --> 00:27:05,583 …நான் டெக்சஸிலிருந்து வரேன், ஆனால் நீ திடீர்ன்னு உயிர் பெற்று வர்ற. 574 00:27:05,584 --> 00:27:06,959 அட. 575 00:27:06,960 --> 00:27:09,879 சரி. நான் போய் கூலா ஒண்ணு எடுத்துட்டு வரேன். 576 00:27:09,880 --> 00:27:11,381 சரி. எனக்கும் ஒரு பியர். 577 00:27:13,467 --> 00:27:15,969 நான் ஐஸ் வாட்டர் பாங் பத்தி சொன்னேன், ஆனால் உனக்கு பியர் கொண்டு வரேன். 578 00:27:17,513 --> 00:27:18,555 நன்றி. 579 00:27:20,015 --> 00:27:23,310 ம், உன்னோட முட்டாள்தனமான நாய் தந்திரம் வேலை செஞ்சிடுச்சு, இல்ல? 580 00:27:24,645 --> 00:27:26,647 அம்மா, நான் உங்கள நேசிக்கிறேன். 581 00:27:27,147 --> 00:27:28,649 உங்க குடும்பத்தையும் நேசிக்கிறேன். 582 00:27:29,274 --> 00:27:31,776 நான் இந்த மொத்த சம்பவத்தையே மறந்துடுறேன். 583 00:27:31,777 --> 00:27:33,236 அப்படியா? 584 00:27:33,237 --> 00:27:36,197 ஆமா. அதான், மாத்யூவும், நானும் சகோதரர்கள். 585 00:27:36,198 --> 00:27:38,157 ஆதாரம் தேவைப்படாத மாதிரியான சகோதரர்கள். 586 00:27:38,158 --> 00:27:40,159 அதனால, நீங்க பார்க்கிறதுக்கு ஒண்ணுமில்லேன்னு சொன்னா, 587 00:27:40,160 --> 00:27:43,871 நான் உங்க வார்த்தையை நம்பி எல்லாத்தையும் விட்டுடுறேன். 588 00:27:43,872 --> 00:27:45,582 பாருடா. 589 00:27:46,959 --> 00:27:48,501 அந்த டிராவிஸ் சகோதரர்கள் 590 00:27:48,502 --> 00:27:50,963 உன்னைத் தேடி வரமாட்டாங்கன்னு உறுதியாகச் சொல்ல முடியாது. 591 00:27:51,797 --> 00:27:53,965 நான் அந்த பிரச்சினையையும் சமாளிச்சிட்டேன். 592 00:27:53,966 --> 00:27:55,967 அவங்க இனியும் பிரச்சினை கிடையாது. 593 00:27:55,968 --> 00:27:57,051 என்ன விளையாடுறியா? 594 00:27:57,052 --> 00:27:58,053 இல்ல. 595 00:27:59,513 --> 00:28:03,642 என் கிட்ட இருந்து எந்தத் தொல்லையும் இருக்காது, சரியா? 596 00:28:04,434 --> 00:28:05,435 சமாதானம்? 597 00:28:06,228 --> 00:28:07,229 சமாதானம். 598 00:28:15,070 --> 00:28:16,405 போடாப் போ. 599 00:28:27,374 --> 00:28:28,791 - ஹே. - ஹே. 600 00:28:28,792 --> 00:28:31,962 அந்த DNA டெஸ்ட்டைப் பாரு. நமக்குக் கொஞ்சம் விடைகள் தெரியணும். 601 00:28:32,754 --> 00:28:34,046 நான் அதைப் பண்றேன். 602 00:28:34,047 --> 00:28:35,506 அருமைப்பா. 603 00:28:35,507 --> 00:28:36,716 ஆமா, ஆமா. 604 00:28:36,717 --> 00:28:40,345 நீ ஒரு சின்ன அளவு மேதையோட மகள்னு மறந்துடாத. 605 00:28:42,764 --> 00:28:45,475 ஐயோ. என்ன எழவு இது… 606 00:28:46,059 --> 00:28:48,020 என்ன? இந்த நாய்க்கு என்ன அஜீரணமா? 607 00:28:49,688 --> 00:28:50,689 குட்டி வுடி. 608 00:28:52,107 --> 00:28:53,150 அட. 609 00:30:12,229 --> 00:30:14,231 தமிழாக்கம் மரிய ஜோசப் ஆனந்த் மொராய்ஸ்