1 00:00:09,092 --> 00:00:10,093 ஓர் உண்மையான வதந்தியின் அடிப்படையிலானது 2 00:00:10,177 --> 00:00:12,930 ஒரு கதை சொல்லப் போகிறேன். எல்லோரும் கண்களை மூடிடுங்கள். 3 00:00:13,514 --> 00:00:15,307 டெக்சன் 4 00:00:15,807 --> 00:00:17,935 "தொழிலதிபர்" 5 00:00:18,018 --> 00:00:19,019 விலங்குகளின் நண்பன் 6 00:00:19,102 --> 00:00:20,646 சாம்பலிலிருந்து எழுந்து… 7 00:00:21,146 --> 00:00:22,439 "பயிற்சியாளர்" 8 00:00:22,523 --> 00:00:24,107 …புகழை எட்டுவதற்கான 9 00:00:24,191 --> 00:00:25,359 உங்கள் வாய்ப்பு இது. 10 00:00:25,442 --> 00:00:29,196 நான் அரசியல்வாதி வேடமிட்ட ஒரு நடிகன் அல்ல. நான் நடிக்கத் தெரிந்த ஓர் அரசியல்வாதி. 11 00:00:29,279 --> 00:00:30,280 "செயல்வீரர்" 12 00:00:30,864 --> 00:00:31,865 ஆர்வமுள்ளவன் 13 00:00:31,949 --> 00:00:33,492 இது நமது கடந்த காலம். நாம் இருந்த இடம் இது. 14 00:00:33,575 --> 00:00:34,576 மிகவும் ஆர்வமள்ளவன் 15 00:00:34,660 --> 00:00:36,203 இப்படித்தான் இங்கு வந்தோம். இதுதான் நாம். 16 00:00:36,286 --> 00:00:37,287 மிகுந்த செக்ஸியான ஆண் (2006) 17 00:00:37,371 --> 00:00:38,455 நான் எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன். 18 00:00:38,539 --> 00:00:39,540 கிறிஸ்டியன் 19 00:00:39,623 --> 00:00:40,749 …டெக்சஸிற்காக. 20 00:00:40,832 --> 00:00:42,334 ஆஸ்கர் விருதை வெல்பவர்… 21 00:00:42,417 --> 00:00:43,418 வெற்றியாளர் 22 00:00:43,502 --> 00:00:45,838 - …மாத்யூ மெக்கானஹே. - கவர்னர் பதவிக்கு. 23 00:00:48,173 --> 00:00:51,593 அந்த வீடியோவுக்கு உனக்கு ஆஸ்கர் கிடைக்கணும். 24 00:00:52,094 --> 00:00:54,763 அதை நான் ரெண்டு முறை பார்த்திட்டேன், ஒவ்வொரு முறையும்… 25 00:00:54,847 --> 00:00:56,223 எனக்குக் கண்ணீர் வந்துடுச்சு. 26 00:00:56,306 --> 00:00:57,307 ஆமா… 27 00:00:57,391 --> 00:01:00,227 பாரு, நாம இங்க ஒரு பாதையைத் தேர்ந்தெடுக்கணும். 28 00:01:00,310 --> 00:01:02,396 நான் ஒரு சீரியஸான அரசியல்வாதியா 29 00:01:02,479 --> 00:01:04,815 இருக்கணும்னு நீ சொல்லிட்டிருந்த, ஆனால் 30 00:01:05,399 --> 00:01:06,984 அது அப்படி இல்ல. 31 00:01:07,067 --> 00:01:08,277 மாத்யூ, அது… 32 00:01:08,360 --> 00:01:12,614 அந்த வீடியோ சுத்தமா அபத்தமான, AI குப்பை. 33 00:01:12,698 --> 00:01:15,450 அதோட அதுல, "ட்ரூ டிடெக்டிவ்ல" இருந்து ஒரு சீன்கூட வரல. 34 00:01:15,534 --> 00:01:18,579 உண்மையைச் சொல்லணும்னா, மாத்யூ "ட்ரூ டிடெக்டிவ்ல" மோசமா இருந்தார், சரியா? 35 00:01:18,662 --> 00:01:21,456 அதுல அவர் போட்டிருந்த போனிடெய்ல், அதை பெண்கள் ரசிக்கவே இல்ல. 36 00:01:21,540 --> 00:01:22,708 நான் நினைச்சது தப்பு. 37 00:01:22,791 --> 00:01:24,960 உங்களைப் பொறுத்தவரையில பொது மக்கள் சரக்கு பத்தி எல்லாம் கவலைப்படல. 38 00:01:25,043 --> 00:01:26,461 உங்க வாயில இருந்து என்ன வருதுன்னு அவங்க கவலைப்படல, 39 00:01:26,545 --> 00:01:29,298 அவங்களுக்கு உங்களை பைக் ஷாரட்ஸ்ல பார்க்கணும், அவ்வளவுதான். 40 00:01:29,381 --> 00:01:33,093 - ஆமா! நீ சொல்றது சரி! - ஆமா-ஆமா. 41 00:01:33,802 --> 00:01:37,723 மாத்யூ, உங்க அழகிய முகம்… சரியா? அதை வச்சுதான் நாம இதை ஜெயிக்கப் போறோம். 42 00:01:37,806 --> 00:01:41,685 நான் என் முகத்தை மூடிட்டு பிரச்சாரம் பண்ணப் போறேன்னு சொல்லல. 43 00:01:41,768 --> 00:01:42,769 நான் என்ன சொல்ல வரேன்னா, 44 00:01:42,853 --> 00:01:46,732 டெக்சஸோட முகத்தை பிரதிபலிக்கிற மதிப்பீடுகள் எனக்கு நல்லாத் தெரியும். 45 00:01:46,815 --> 00:01:48,692 என் அப்பாவோட பாரம்பரியம் மாதிரி, 46 00:01:48,775 --> 00:01:52,362 சரியா? நேர்மை, ஒழுக்கம், நம்பிக்கை, கடின உழைப்பு, புதுமை. 47 00:01:52,446 --> 00:01:54,489 ஐயோ! தப்பா நினைச்சுக்காதீங்க, 48 00:01:54,573 --> 00:01:56,950 உங்க அப்பா பத்தியும், அவரோட பாரம்பரியம் பத்தியும் பேசும்போதே தூக்கம் வருது. 49 00:01:57,034 --> 00:01:58,035 ஹே, பார்த்து பேசு. 50 00:01:58,118 --> 00:01:59,286 ஓ, "தப்பா எடுத்துக்காதீங்கன்னு" சொன்னேன். 51 00:01:59,369 --> 00:02:02,581 பிரபலமானதையும், புகழையும் வச்சு நான் இந்தப் பிரச்சாரத்தை நடத்தப் போறதில்ல. 52 00:02:02,664 --> 00:02:03,665 இது தமன்னா, 53 00:02:03,749 --> 00:02:06,043 நான் குடும்பப் பொண்ணாத்தான் நடிப்பேன்னு சொல்ற மாதிரி இருக்கு. 54 00:02:06,126 --> 00:02:09,670 இல்லையா? அவங்க அவ்வளவு அழகு, மாத்யூ. 55 00:02:09,755 --> 00:02:11,590 பாரு, 56 00:02:11,673 --> 00:02:17,304 நான் வாழ்க்கையில சாதிச்ச எல்லாமே, ஆர்வம், அறிவு, மனஉறுதி, கடின உழைப்பு, 57 00:02:17,387 --> 00:02:19,765 இதோட அடிப்படையிலதான் அமைஞ்சது. 58 00:02:19,848 --> 00:02:21,767 "நியூ யார்க் டைம்ஸ் அதிக விற்பனையான புத்தகம்", மூணு முறை. 59 00:02:21,850 --> 00:02:23,685 ஒரு வெற்றிகரமான டெக்கிலா பிராண்டு வச்சிருக்கேன், 60 00:02:23,769 --> 00:02:28,357 டெக்சஸ் யூனிவர்ஸிட்டியில நான் உருவாக்குன, ரெண்டு வகுப்புக்கு நான் விஸிட்டிங் ப்ரொஃபஸர். 61 00:02:28,440 --> 00:02:31,318 இதெல்லாம் நான் பிரமானதால சாதிச்ச விஷயங்களா? 62 00:02:31,401 --> 00:02:34,863 ஆமா! இதைப் பார்த்தா, நான் ஜான் மெக்கென்ரோ, பில் மேஹரோட 63 00:02:34,947 --> 00:02:38,492 உருவாக்கின கஞ்சா பாரை, நான் பிரபலமாக இருக்கிறதாலதான் 64 00:02:38,575 --> 00:02:40,410 ஆரம்பிச்சேன்னு சொல்ற மாதிரி இருக்கு. 65 00:02:41,078 --> 00:02:43,121 ம், ஆமா. அதைத்தான் நானும்… 66 00:02:45,916 --> 00:02:47,376 என்ன, ரெண்டு பேரும் என்கிட்ட வம்பு பண்ணிட்டிருக்கீங்களா? 67 00:02:47,459 --> 00:02:48,460 - அப்படியா? - அப்படியா? 68 00:03:33,922 --> 00:03:35,174 ரூட்ஸ் DNA டெஸ்ட்டிங் DNA உடன்பிறந்தோர் சோதனை கிட் 69 00:03:35,257 --> 00:03:36,633 ஒருவழியா வந்துடுச்சு. 70 00:03:36,717 --> 00:03:39,678 இப்ப, யாரு இந்த "ட்ரூ டிடெக்டிவ்"? 71 00:03:49,688 --> 00:03:52,065 இந்தா. 72 00:03:52,149 --> 00:03:53,901 ஜாக்பாட். 73 00:03:55,402 --> 00:03:57,070 - சரி… - நீ இங்க என்ன பண்ணிட்டிருக்க? 74 00:03:58,363 --> 00:04:00,199 கடவுளே. பயந்திட்டேன். 75 00:04:00,282 --> 00:04:02,159 நீ ஏன் கிளவுஸ் போட்டிருக்க? 76 00:04:04,119 --> 00:04:06,580 இது ஒரு புது டிக்டாக் ட்ரெண்டுக்கு. அது அபத்தமானது. 77 00:04:06,663 --> 00:04:07,998 எப்படியோ… 78 00:04:08,081 --> 00:04:11,335 நான் மாத்யூகிட்ட அவரோட… மாய்ச்சுரைஸரை எடுத்துக்குறேன்னு சொன்னேன். 79 00:04:11,418 --> 00:04:13,170 இல்ல, இது என்னோட பக்கம். மாத்யூவோடது இங்க இருக்கு. 80 00:04:15,339 --> 00:04:17,007 இதுதான் மாத்யூவோட இடமா? 81 00:04:17,089 --> 00:04:19,259 - ஆமா. - ஐயோ… 82 00:04:19,343 --> 00:04:20,552 வந்து… 83 00:04:20,636 --> 00:04:22,471 வாவ், இது… இது ரொம்ப சுத்தமா இருக்கு. 84 00:04:23,764 --> 00:04:26,600 அவர் ஏதாவது குற்றம் செய்தா, அவரோட DNA-வை கண்டுப்பிடிக்கவே முடியாது. 85 00:04:26,683 --> 00:04:30,312 ஆமா, அவர் முடியில்லாத பூனை மாதிரி. அதான், எல்லா இடத்துலேயும். 86 00:04:30,395 --> 00:04:31,396 ஆமா. 87 00:04:35,067 --> 00:04:36,068 சே! 88 00:04:36,151 --> 00:04:40,280 திடீரென, சீமோர் 89 00:04:40,781 --> 00:04:44,076 என் அருகில் இருந்தான்… 90 00:04:44,159 --> 00:04:45,577 பாரு. வேகம். நீ இழுத்துட்டிருக்க. 91 00:04:45,661 --> 00:04:50,290 அவர் எனக்கு ஆணைகள் இடவில்லை 92 00:04:50,374 --> 00:04:55,504 என்னை குறைத்து மதிப்பிடவில்லை 93 00:04:56,004 --> 00:04:58,298 ஹே! 94 00:04:58,382 --> 00:04:59,800 - பாரேன், யாரோட இளவரசி… - ஆமா! 95 00:04:59,883 --> 00:05:01,593 …அழகா பாடுதுன்னு! 96 00:05:01,677 --> 00:05:02,803 அருமை! 97 00:05:02,886 --> 00:05:05,097 - சூப்பர்! - சும்மா சொல்லாதீங்க. 98 00:05:05,180 --> 00:05:07,683 நான் நல்லாவே பாடல, அதுக்குன்னு பியானோவை முழுசா குறை சொல்ல முடியாது. 99 00:05:07,766 --> 00:05:09,268 சரி. வாவ். 100 00:05:09,351 --> 00:05:11,270 ஸ்கூல நாடகத்துல எனக்கு ஹீரோயின் வேஷம் கிடைக்கப் போறதில்ல. 101 00:05:11,353 --> 00:05:12,813 அட, அப்படிச் சொல்லாதே, செல்லம். 102 00:05:13,313 --> 00:05:15,440 பாரு, உன் குரல் நல்லா இருக்கு, நீ இன்னும் நல்லா பயிற்சி பண்ணணும். 103 00:05:15,524 --> 00:05:17,234 உனக்கு அந்த வேஷம் கிடைச்சா நல்லது, இல்லேன்னா, 104 00:05:17,317 --> 00:05:18,694 கிடைக்கிற வேஷம் போட்டா தப்பில்ல. 105 00:05:18,777 --> 00:05:22,114 இல்ல, என்னோட டீச்சரைக் கூப்பிட்டு, எனக்கு அந்த ஹீரோயின் வேஷத்தை நீங்க வாங்கித் தரலாமே? 106 00:05:22,197 --> 00:05:25,158 இல்ல, அது முடியாது. 107 00:05:25,242 --> 00:05:28,078 இந்தக் குடும்பத்துல நாம மெக்கானஹே பேரைப் பயன்படுத்தி காரியம் சாதிக்கிறதில்ல, செல்லம். 108 00:05:28,954 --> 00:05:31,623 பாரு, நாம இதைப் பத்திதான் பேசிட்டிருந்தோம், கிளாரா. 109 00:05:31,707 --> 00:05:34,793 உனக்குக் கொஞ்சம் வாழ்க்கைப் பாடம் சொல்லித் தரட்டுமா? 110 00:05:34,877 --> 00:05:36,378 நம்ம பேரு நமக்கு சில கதவுகளைத் திறந்துவிடும், 111 00:05:36,461 --> 00:05:40,174 ஆனால், அதுக்குப் பிறகு, நமக்குக் கிடைக்கிறதை நாம சொந்தமாகச் சம்பாதிக்கணும். 112 00:05:40,257 --> 00:05:42,551 நம்ம உழைப்பைப் போடணும், செய்ய வேண்டியதைச் சரியா செய்யணும், 113 00:05:42,634 --> 00:05:45,762 அதுக்கான அங்கீகாரம், வர வேண்டிய நேரத்துல வரும், சரியா? 114 00:05:45,846 --> 00:05:47,806 அதை வெற்றிக்கு உழைக்கிறதுன்னு சொல்லுவாங்க. 115 00:05:47,890 --> 00:05:51,185 பாரு, உனக்கு உதவுறதுக்கு ரெண்டு சிறந்த நடிகர்கள் இருக்காங்க, 116 00:05:51,268 --> 00:05:53,478 ஆஸ்கர் வின்னர், ஆஸ்கர்… 117 00:05:53,562 --> 00:05:55,105 ஜெயிக்கலேன்னா என்னன்னு சொல்லுவாங்க? 118 00:05:55,189 --> 00:05:56,190 நாமினி. 119 00:05:56,273 --> 00:05:57,441 நாமினி. 120 00:05:57,524 --> 00:06:00,235 ரிவர் பியானோ வாசிக்கிறதுல இருந்து சொல்றது கஷ்டம்னு எனக்குத் தெரியும், 121 00:06:00,319 --> 00:06:01,570 ஆனால் இது ஒரு இசை நாடகம். 122 00:06:01,653 --> 00:06:03,655 ஆமா, இங்க பிரச்சினை நான்தான். 123 00:06:03,739 --> 00:06:05,157 நான் என்ன சொல்றேன்னா… 124 00:06:05,240 --> 00:06:06,825 இங்க பாடுறதுதான் முக்கியம், 125 00:06:06,909 --> 00:06:08,785 அதனால, உங்களால எனக்கு எதுவும் கத்துத் தரமுடியாதுன்னு நினைக்கிறேன். 126 00:06:10,037 --> 00:06:12,873 - இல்லை, பெண்ணே. - ஆமா. 127 00:06:12,956 --> 00:06:16,251 நாங்க அற்புதமான இசை கலைஞர்கள். 128 00:06:16,335 --> 00:06:18,754 - உண்மையைச் சொல்லணும்னா, இந்த நடிப்பு மட்டும்… - ஆமா. 129 00:06:18,837 --> 00:06:22,216 …குறுக்க வரலேன்னா, நாங்க கிராம்மி விருதுகள் வாங்கியிருப்போம். 130 00:06:22,299 --> 00:06:25,677 ஆமா. ஆனால், இது "லிட்டில் ஷாப் ஆஃப் ஹாரர்ஸ்" நாடகம், அதனால இது உங்க ஸ்டைல் இல்ல. 131 00:06:25,761 --> 00:06:27,930 - எங்க ஸ்டைல் இல்லையா? - அட. 132 00:06:28,013 --> 00:06:29,014 ஹே… 133 00:06:29,097 --> 00:06:31,141 - எங்க ஸ்டைல் தெரிஞ்ச மாதிரி ஏன் பேசுற? - எங்க ஸ்டைல் இல்லையா? 134 00:06:31,225 --> 00:06:32,893 - அதான், எங்களுக்கே எங்க ஸ்டைல் தெரியாது. - ஆமா. 135 00:06:32,976 --> 00:06:34,394 எங்களை யாரும் வரையறுக்க முடியாது. 136 00:06:34,478 --> 00:06:35,521 நீ அதைக் கேட்கணும். 137 00:06:35,604 --> 00:06:40,442 - நான் உன்னை ஏமாற்றமாட்டேன்… - ஆம்… ஒரு போதும் ஏமாற்ற மாட்டேன்… 138 00:06:40,526 --> 00:06:41,693 பாட்டு எப்படி வரும்? 139 00:06:42,444 --> 00:06:44,613 என் அன்பே 140 00:06:44,696 --> 00:06:46,406 உன்னை ஒருபோதும் ஏமாற்றமாட்டேன் 141 00:06:47,491 --> 00:06:49,493 இல்லை, இல்லை 142 00:06:49,576 --> 00:06:52,246 என் அன்பே 143 00:06:52,329 --> 00:06:53,580 - ஒருபோதும்… - உன்னை ஒருபோதும்… 144 00:06:53,664 --> 00:06:54,873 ம், அருமை. தொடர்ந்து பாடு. அருமை. ஒண்ணு, ரெண்டு… 145 00:06:54,957 --> 00:06:58,126 ஒரு காலம் ஆண்கள் காரியங்கள் பண்றது ஞாபகத்துக்கு வருது. 146 00:06:58,210 --> 00:07:01,463 - உருப்படியான காரியங்கள். - என் அன்பே 147 00:07:01,547 --> 00:07:03,882 ஒருபோதும் ஏமாற்றமாட்டேன்… 148 00:07:05,133 --> 00:07:07,803 எப்போதும் உடன் இருப்பேன் 149 00:07:11,515 --> 00:07:13,267 உண்மையான ராக் ஸ்டார். ஊ! 150 00:07:13,350 --> 00:07:16,562 பாடுனதுக்கு நன்றி. பொழுதுப்போக்கு அம்சங்கள் ரொம்ப முக்கியமானது. 151 00:07:16,645 --> 00:07:18,647 - இது ஒரு…அனுபவம். - பார்த்தியா? 152 00:07:18,730 --> 00:07:22,067 இதைதான் நாங்க எப்பவும் சொல்றது, நாங்க ரெண்டு பெரும் பல திறமைகள் கொண்ட 153 00:07:22,150 --> 00:07:23,360 ஒரு ஜோடி. 154 00:07:27,322 --> 00:07:28,323 ஆமா. 155 00:07:28,407 --> 00:07:29,825 சரி, இப்ப என்ன பண்ணப் போறீங்க? 156 00:07:30,450 --> 00:07:36,248 ம், மாத்யூவுக்கும் எனக்கும் உள்ள கருத்துவேறுபாடுகளை தள்ளி வச்சா, ம், 157 00:07:36,331 --> 00:07:39,376 முதல்ல, ஐரோப்பா போய், அங்க ஒரு கூட்டத்தைக் கூட்டி… 158 00:07:39,459 --> 00:07:41,920 மேடைகள், அப்புறம் திருவிழாக்கள்… 159 00:07:42,004 --> 00:07:43,589 சரி, நீங்க என்ன நினைச்சிட்டிருக்கீங்க? 160 00:07:43,672 --> 00:07:46,008 - அப்பா, நான் பேசுறதை கவனிங்க. - நான் கவனிக்கிறேன். 161 00:07:46,091 --> 00:07:47,843 மாத்யூவோட DNA பத்தி பேசுறேன். 162 00:07:47,926 --> 00:07:50,429 நீங்க டென்னிஸ் விளையாடும் போது அவர்கிட்ட இருந்து ஏதாவது எடுக்க முடிஞ்சுதா? 163 00:07:50,512 --> 00:07:53,515 ஏதாவது… ரத்தம்? இல்ல வியர்வை? 164 00:07:53,599 --> 00:07:55,684 வில்ஸன் சகோதரர்களோட விளையாடும் போதா? 165 00:07:55,767 --> 00:07:57,644 அப்ப நாம முழுசா கவனம் செலுத்தணும். 166 00:07:57,728 --> 00:08:01,523 ஓவன் கோல்ஃப் விளையாட ஆரம்பிச்சதும், அவனோட க்ரெளண்ட் ஸ்ட்ரோக்கைப் பார்த்திருக்கியா? 167 00:08:01,607 --> 00:08:04,610 இல்ல. அது போக, DNA விஷயத்தை நீ பார்த்திட்டிருக்கேன்னு நினைச்சேன். 168 00:08:04,693 --> 00:08:07,070 நானா? நான் மட்டும் இதைத் தனியாகப் பார்க்க முடியாது. 169 00:08:07,154 --> 00:08:09,072 அதோட, எல்லாரும் வீட்டுக்குள்ளயே இருக்காங்க. 170 00:08:09,156 --> 00:08:10,490 யாரும் வெளிய போறதே இல்ல. 171 00:08:10,991 --> 00:08:14,494 அதான், இந்த மாதிரி நிலைமையில என்னால கிரிமினல் மூளையோட செய்யமுடியாது. சரியா? 172 00:08:14,578 --> 00:08:15,871 பாருங்க, நீங்க எனக்கு உதவணும். 173 00:08:15,954 --> 00:08:20,125 சரி, உனக்குக் கொஞ்ச நேரம் யாரும் வீட்ல இருக்கக் கூடாது, இல்லையா? 174 00:08:20,209 --> 00:08:22,419 - ஆமா. - சரி. சரி. 175 00:08:22,503 --> 00:08:24,796 - அப்படிப் பண்ணாதீங்க… - சரி… 176 00:08:24,880 --> 00:08:29,635 ஹா. ஹா. பிங்கோ, பேங்கோ, பாங்கோ. 177 00:08:29,718 --> 00:08:33,472 அட, உனக்கு என்ன அழகான புத்தி இருக்கு, வுட். 178 00:08:35,097 --> 00:08:39,061 அதனால, நீ ஆடிஷனுக்குப் போகும் போது, நீ பாத்திரமாகவே மாறிடணும். 179 00:08:39,144 --> 00:08:42,105 ஒரு பாத்திரம் மாதிரி நடிக்கிற ஒரு நடிகையை டைரக்டர்கள் விரும்பமாட்டாங்க, 180 00:08:42,188 --> 00:08:45,359 அவங்க நடிகையைப் பார்த்ததும், கடவுளே, இவதான் அந்தப் பாத்திரம்னு சொல்லணும். 181 00:08:45,442 --> 00:08:48,445 சரி? நான் முதல் முறையா நோலன் கிட்ட, ஆடிஷனுக்குப் போனதைப் பத்தி சொல்றேன்… 182 00:08:48,987 --> 00:08:49,988 ஒரு நிமிஷம். 183 00:08:50,948 --> 00:08:52,282 நீ எப்ப செல்ஃபோன் வாங்கின? 184 00:08:52,366 --> 00:08:53,700 இது வெறும் பர்னர் ஃபோன்தான். 185 00:08:54,201 --> 00:08:56,453 ம். திரும்பக் கூப்பிட்டதுக்கு நன்றி, பிரின்ஸிபல் டிரிஷ். 186 00:08:57,120 --> 00:08:59,331 என்னால இவளுக்குப் புரிய வைக்க முடியல. 187 00:08:59,998 --> 00:09:02,167 எனக்கு ஒரு யோசனை இருக்கு. அது உதவலாம். 188 00:09:02,251 --> 00:09:05,420 ஏன்னா, ஒண்ணு, நாம அடுத்த எஸ்பிபி-ஜானகின்னு எனக்குத் தெரியும், 189 00:09:05,504 --> 00:09:07,798 இன்னொண்ணு, கடின உழைப்பு, பிறகு உன்னோட புகழைப் 190 00:09:07,881 --> 00:09:11,051 பயன்படுத்தாததோட முக்கியத்துவத்தையும் அது அவளுக்குப் புரிய வைக்கும். 191 00:09:11,134 --> 00:09:12,553 - சொல்லு. கேட்டுட்டுதான் இருக்கேன். - சரி. 192 00:09:13,679 --> 00:09:16,098 நாம போய் கச்சேரி பண்றதுக்கு இது சரியான நேரம். 193 00:09:17,307 --> 00:09:19,893 - நாமளா? - தெரியும். ம், யோசிச்சுப் பாரு. 194 00:09:19,977 --> 00:09:23,313 - வையத் ஒரு காஃபி ஷாப்ல வேலை பார்க்கிறான்தானே? - ஆமா. 195 00:09:23,939 --> 00:09:25,440 அதுதான் சரியான இடம். 196 00:09:26,024 --> 00:09:31,488 பாப் டிலன், ஜம்மி ஹென்ட்ரிக்ஸ், ஜேஸன் ம்ராஸ், காஃபி ஷாப்லதான் ஆரம்பிச்சாங்க. 197 00:09:31,572 --> 00:09:33,198 நாம வையத்துக்கு உதவி பண்றோம், 198 00:09:33,282 --> 00:09:35,701 - கிளாராவுக்குப் பாடம் புகட்டுறோம்… - ஆமா, ஆமா. 199 00:09:35,784 --> 00:09:37,870 - …அதை அவ நிச்சயம் கத்துக்கணும். - ஆமா. 200 00:09:37,953 --> 00:09:39,621 நாம அங்க வுடியும், மாத்யூவாவுமா போனா, 201 00:09:39,705 --> 00:09:41,748 மக்கள்கிட்ட இருந்து உண்மையான கருத்து வெளிய வராது. 202 00:09:41,832 --> 00:09:43,584 - சரி. - சரியா? நான் என்ன சொல்றேன்னு புரியுதா? 203 00:09:43,667 --> 00:09:46,253 இது நான் கிளாராவுக்கு கத்துக்கொடுக்கிறதுக்கு நேரெதிரா இருக்கு. 204 00:09:46,336 --> 00:09:47,754 - இந்த மூஞ்சிகளை… - ஆமா, ஆமா. 205 00:09:47,838 --> 00:09:49,590 …நாம மாத்த முடியாது. எல்லாரும் நேசிக்கிற மூஞ்சி. 206 00:09:49,673 --> 00:09:51,258 அதை என்கிட்ட விடு. 207 00:10:16,867 --> 00:10:18,410 எப்படி இருக்கீங்க, பெண்களா? 208 00:10:18,493 --> 00:10:20,162 இல்ல. இல்ல, இல்ல, இல்ல. 209 00:10:20,245 --> 00:10:21,663 - பார்க்க கேவலமா இருக்கீங்க. - ஆமா, ஆமா. 210 00:10:21,747 --> 00:10:23,081 - நன்றி. - ஆமா. 211 00:10:23,165 --> 00:10:25,334 - யாரு உங்களுக்கு இதைப் பண்ணா? - இந்தத் தொழில்ல பிரபலமானவங்க. 212 00:10:25,417 --> 00:10:27,544 "ட்ராபிக் தண்டர்ல" டாம் க்ரூஸூக்கு 213 00:10:27,628 --> 00:10:29,922 ப்ராஸ்தெட்டிக்ஸ் மேக்கப் போட்டவங்க. 214 00:10:30,631 --> 00:10:31,924 இது என்ன பாஷை? 215 00:10:32,007 --> 00:10:33,008 - ஆஸ்த்ரேலிய வழக்கு. - சரி. 216 00:10:33,091 --> 00:10:34,259 லிவர்பூல். 217 00:10:34,760 --> 00:10:36,512 என்னால ஆஸ்த்ரேலிய வழக்கில பேச முடியல… 218 00:10:36,595 --> 00:10:38,847 அது சரி. ஆமா, ஆனால் உங்களால லிவர்பூல் வழக்கில பேச முடியும். 219 00:10:39,598 --> 00:10:42,226 - அந்த வயசானவங்க உன் நண்பர்களா? - உன்னை ஏமாத்த பார்க்கிறாங்கன்னு நினைக்கிறேன். 220 00:10:42,309 --> 00:10:43,685 இல்ல, அவங்க என்னை ஏமாத்தல. 221 00:10:43,769 --> 00:10:47,648 சரி, அவங்கள இங்க பாட அனுமதிச்சா, இந்த வாரம் முழுசும் ராத்திரி நான் கடையை மூடுறேன். 222 00:10:49,525 --> 00:10:50,651 யோசிக்கிறோம். 223 00:10:50,734 --> 00:10:52,402 சரி. நன்றி. 224 00:10:52,486 --> 00:10:53,737 இது எனக்குத் தண்டனையா? 225 00:10:53,820 --> 00:10:56,782 நான் ஏன் திரும்பத் திரும்ப, அப்பா, அங்கிள் வுடியோட மோசமான இசையைக் கேட்கணும்? 226 00:10:57,366 --> 00:10:59,660 ஏன்னா, உங்க அப்பா, அவருக்குத் தெரிஞ்ச தனித்துவமான வழியில, 227 00:10:59,743 --> 00:11:01,495 உனக்குப் பாடம் கற்பிக்க முயற்சி பண்றார். 228 00:11:01,578 --> 00:11:03,288 சரி, மெக்கானஹே குடும்பத்துல யாரும் குறுக்கு வழியில போறதில்ல. 229 00:11:03,372 --> 00:11:04,831 எங்க அம்மா சொல்லுவாங்க, 230 00:11:04,915 --> 00:11:06,708 "குறுக்கு வழியில போனா சீக்கிரம் போய் சேரலாம், 231 00:11:07,209 --> 00:11:08,752 ஆனால் கடின உழைப்புல சாதிச்சா அதுக்கு மதிப்பு இருக்கும்." 232 00:11:08,836 --> 00:11:10,671 அப்ப பிரபலமா இருக்கிறதுல என்ன புண்ணியம்? 233 00:11:10,754 --> 00:11:13,131 இப்ப பேசாம போய் உங்க அப்பாவோட முட்டாள்தனமான நிகழ்ச்சியைப் பார்த்து, 234 00:11:13,215 --> 00:11:16,301 அவர் உனக்குக் கத்துக் கொடுக்கிறதைக் கத்துக்கலாம், அப்பதான் நாம நிம்மதியா இருக்கலாம். 235 00:11:16,385 --> 00:11:18,679 நிச்சயமா ப்ளூ ஐவிக்கு இந்தப் பிரச்சினை இருந்திருக்காது. 236 00:11:18,762 --> 00:11:19,972 ஹலோ, சார். 237 00:11:20,597 --> 00:11:24,601 அட, ஹலோ, வாடிக்கையாளரே. இந்த இனிய நாளில் உனக்கு என்ன வேணும்? 238 00:11:24,685 --> 00:11:27,729 எனக்கு வெண்ணிலா ஃப்ராப்பே கிடைக்குமா? 239 00:11:27,813 --> 00:11:29,565 அந்த வீகன் விப்ட் கிரீம்ல கஞ்சத்தனமா இருக்காத. 240 00:11:29,648 --> 00:11:31,316 சரி, மே'ம். 241 00:11:31,400 --> 00:11:32,693 இதோ வந்துடும். 242 00:11:32,776 --> 00:11:35,320 இது உனக்கு, பரிஸ்டா பாய். 243 00:11:36,488 --> 00:11:38,407 - வாவ். ரொம்ப நன்றி, வாடிக்கையாளரே. - என்ன? 244 00:11:38,490 --> 00:11:39,491 ரெடியாயிடுச்சு. 245 00:11:40,033 --> 00:11:41,201 அம்பது டாலரா? 246 00:11:41,827 --> 00:11:43,954 - உனக்கு அவனை ரொம்பப் பிடிக்குமோ? - இல்ல. 247 00:11:44,037 --> 00:11:48,500 அவன் என் நண்பன், அது சும்மா ஜாலிக்காக. அவனைப் ப்ராங்க் பண்றேன். 248 00:11:48,584 --> 00:11:50,460 - ஆமா, சிரிச்சிட்டோம். எங்களையும் ப்ராங்க் பண்ணு. - ம். 249 00:11:50,961 --> 00:11:52,379 போடு. 250 00:12:01,471 --> 00:12:02,723 சரி. 251 00:12:14,234 --> 00:12:15,277 அட? 252 00:12:19,823 --> 00:12:21,700 ரூட்ஸ் DNA டெஸ்ட்டிங். நான் ப்ராட் பேசுறேன். 253 00:12:21,783 --> 00:12:24,244 உங்களுக்கு உதவ உங்க பேரைச் சொல்லுங்க. 254 00:12:24,328 --> 00:12:25,329 என் பேர் ஆலிவ். 255 00:12:25,412 --> 00:12:26,413 ரூட்ஸ் DNA டெஸ்ட்டிங் 256 00:12:26,496 --> 00:12:27,915 ஹாய், ஆலிவ், உங்களுக்கு என்ன உதவி வேணும்? 257 00:12:27,998 --> 00:12:31,418 ஒரு பேச்சுக்கு வச்சுக்குவோம், நான் ஒருத்தரோட DNA தேடும் போது, 258 00:12:31,502 --> 00:12:33,462 ஆனால், நான் அவர்கிட்ட, 259 00:12:34,129 --> 00:12:35,672 கேட்க முடியாது, 260 00:12:36,381 --> 00:12:37,633 அப்படின்னா அதை எங்க பார்க்கிறது? 261 00:12:37,716 --> 00:12:39,051 கடவுளே. 262 00:12:39,134 --> 00:12:40,969 ஹே, நீ எல்லாத்தையும் சொல்லு. 263 00:12:41,053 --> 00:12:42,721 ரேடியோ காஃபி 264 00:12:42,804 --> 00:12:45,390 சின்ன, குறுகலான, அசல் கிரீன்ரூம், நண்பா. 265 00:12:45,474 --> 00:12:46,475 எனக்குப் பிடிச்சிருக்கு. 266 00:12:46,558 --> 00:12:48,602 ம், எவ்வளவு கீழ போறோமோ, அவ்வளவு மேல ஏறலாம். 267 00:12:48,685 --> 00:12:50,020 - இந்த இடத்தை வச்சுப் பார்க்கும் போது… - ஆமா. 268 00:12:50,103 --> 00:12:52,606 …நாம உயரத்தோட உயரத்துக்கே போகப் போறோம். 269 00:12:52,689 --> 00:12:54,566 உயரம், நண்பா. ஆமா. ஆமா. 270 00:12:54,650 --> 00:12:55,984 - ஹாய். - ஓய். 271 00:12:56,068 --> 00:12:57,736 ஹே, எங்கள ஸ்டேஜ்ல கூப்பிடுறாங்களா, பரிஸ்டா பாய்? 272 00:12:58,779 --> 00:13:01,323 ம், வந்து, நான் டீகாஃப் பீன்ஸ் எடுக்க வந்தேன், 273 00:13:01,406 --> 00:13:03,158 ஆனால், ஆமா, நீங்க ரெடின்னா, எப்ப வேணா வரலாம். 274 00:13:03,242 --> 00:13:05,369 பாரு. என் இதயம் கேட்குதா? என் நெஞ்சைத் தாண்டி துடிக்குது. 275 00:13:08,413 --> 00:13:10,249 போய் கலக்க ரெடியா? 276 00:13:13,418 --> 00:13:14,461 கிளப்பு. 277 00:13:14,545 --> 00:13:18,715 - இந்த இடத்தை அதிரவிடலாம்! - …அதிரவிடலாம்! ஆமா! 278 00:13:18,799 --> 00:13:21,093 - போகலாம்! - ஆமா, போகலாம், பேபி! 279 00:13:21,176 --> 00:13:22,845 சரி, சரி! 280 00:13:26,807 --> 00:13:31,103 ஏனெனில் நாங்கள் விண்மீன் ஆய்வாளர்கள் 281 00:13:31,186 --> 00:13:33,939 நியான் லைட்டை துரத்துபவர்கள் 282 00:13:34,022 --> 00:13:37,067 பின்னிருந்து பல சூரியோதயங்கள் பார்த்தவர்கள் 283 00:13:37,150 --> 00:13:38,443 முன்னாலிருந்து பார்த்ததை விட 284 00:13:40,487 --> 00:13:44,116 ஏனெனில் நாங்கள் பொய்கள் சொல்லவில்லை 285 00:13:44,199 --> 00:13:50,247 இங்கு சாட்சியளிக்க வந்திருக்கிறோம் 286 00:13:53,542 --> 00:13:55,502 ஜமாலுக்கு ஓட் லாட்டே. 287 00:13:56,837 --> 00:13:58,839 ஜமாலுக்கு ஓட் லாட்டே. 288 00:13:59,381 --> 00:14:02,134 மச்சான், யாருமே கண்டுக்கல. 289 00:14:02,217 --> 00:14:04,011 பரவாயில்லை, நண்பா. பார்த்துக்கலாம். நீ பாடு. 290 00:14:04,094 --> 00:14:05,387 நீ பாடு. 291 00:14:05,470 --> 00:14:08,891 நாங்கள் விண்மீன் ஆய்வாளர்கள் 292 00:14:08,974 --> 00:14:09,975 என்ன? 293 00:14:10,058 --> 00:14:12,436 - நியான் லைட்டை துரத்துபவர்கள்… - நீ பேசுறது கேட்கல. 294 00:14:12,519 --> 00:14:14,813 - பின்னிருந்து பல சூரியோதயங்கள் பார்த்தவர்கள் - நீ பேசுறது… 295 00:14:14,897 --> 00:14:15,981 இரு, நான் வெளியே வரேன். 296 00:14:16,064 --> 00:14:17,441 முன்னாலிருந்து பார்த்ததை விட 297 00:14:17,524 --> 00:14:19,776 இல்ல, நான் அப்பாகிட்ட அப்பாய்ண்ட்மென்டை கேன்சல் பண்ண சொல்லிட்டேன். 298 00:14:19,860 --> 00:14:22,237 நம்மைப் போன்றோரை அவர்கள் விரும்புவதில்லை 299 00:14:22,321 --> 00:14:24,531 நம்மைப் போன்றோரை அவர்கள் மதிப்பதில்ல… 300 00:14:24,615 --> 00:14:26,742 நான் தப்பான பாடத்தைக் கத்துட்டிருக்கேன்னு நினைக்கிறேன். 301 00:14:26,825 --> 00:14:29,369 தங்கள் காலணிகளைப் பளபளக்கச் செய்ய நமது உமிழ்நீரைக் களவாடுகின்றனர் 302 00:14:29,453 --> 00:14:31,038 பிறகு தோணுச்சு, 303 00:14:31,121 --> 00:14:33,540 நாம வளரும் போதுதான் அப்பா கூட இல்லையே, 304 00:14:33,624 --> 00:14:36,710 பின்ன எதுக்கு நாம இந்த DNA வேட்டைப் பத்தி கவலைப்படணும்? 305 00:14:36,793 --> 00:14:39,004 நிறுத்து. எனக்கென்னமோ என்னோட 306 00:14:39,087 --> 00:14:42,174 பெண் பதிப்போட பேசுற மாதிரி இருக்கு. அபத்தம். 307 00:14:42,257 --> 00:14:44,384 ப்ராட்! நீ வர்றியா? 308 00:14:44,468 --> 00:14:45,594 இல்ல, இல்ல. நீங்க போங்க. 309 00:14:46,220 --> 00:14:48,639 சாரி, இன்னைக்கு இந்த நாய் டயானாவோட பிறந்தநாள், எப்பவுமே கேவலமான தொப்பியைப் போட்டிருப்பா. 310 00:14:48,722 --> 00:14:49,723 நீ சொல்லு. 311 00:14:49,806 --> 00:14:50,807 அதான், 312 00:14:51,391 --> 00:14:54,853 கிடைக்காத பசங்க மேல தான், எனக்கு ஆசை வரும் போல. 313 00:14:54,937 --> 00:14:58,023 இருக்கலாம். பாரு, இதே தான் என்னோட சித்தப்பா, ரான் கூட நடந்துச்சு. 314 00:14:58,106 --> 00:15:00,567 அவர் பூமி தட்டைங்கிற விஷயத்தைப் பத்தி பேசும் போது, 315 00:15:00,651 --> 00:15:03,237 ஒரு உறவு வேணும்னா, 316 00:15:03,320 --> 00:15:06,198 சில அபத்தமான கூட்டங்களுக்குப் போகணும்னு தெரிஞ்சது. 317 00:15:06,281 --> 00:15:07,866 ஆனால் இனிமேல்தான் திருப்பம். 318 00:15:07,950 --> 00:15:11,203 அங்க கூட்டங்கள்ல பேசி பல விஷயங்கள் அர்த்தமுள்ளதா இருந்துச்சு. 319 00:15:11,870 --> 00:15:15,541 பாரு, என்னோட மறுவாழ்வு ஸ்பான்சர் புது விஷயங்கள முயற்சிப் பண்ண சொல்லிட்டே இருப்பார். 320 00:15:15,624 --> 00:15:17,459 நாம எப்பவாவது ட்ரிங்க்ஸ் சாப்பிட போகலாமா? 321 00:15:17,543 --> 00:15:19,670 கடவுளே. நான் கேக்கலாம்னு இருந்தேன், நீ கேட்டுட்ட. 322 00:15:19,753 --> 00:15:23,799 கடவுளே. சரி. நான் உனக்கு மெஸேஜ் பண்ணப் போறேன். 323 00:15:23,882 --> 00:15:27,219 DJ ரே-ங்கிற பேர்ல இருந்து மெஸேஜ் வரும். 324 00:15:27,302 --> 00:15:29,012 ஒரு நிமிஷம். இன்னொரு கால் வருது. 325 00:15:30,681 --> 00:15:31,932 ஹலோ? 326 00:15:32,015 --> 00:15:34,017 ஆலிவ், உங்க அம்மா ஃபோன்ல இருந்து அப்பா பேசுறேன். 327 00:15:35,310 --> 00:15:36,562 ஏதாவது கண்டுப்பிடிச்சியா? 328 00:15:36,645 --> 00:15:39,565 இங்க இன்னும் எவ்வளவு நேரம் இருக்க முடியும்னு தெரியல. 329 00:15:39,648 --> 00:15:41,608 இங்க நல்லாவே சொதப்பிட்டோம். 330 00:15:41,692 --> 00:15:43,610 சரி, இதை ஏன் நான் மட்டும் பண்ணணும்? 331 00:15:43,694 --> 00:15:45,696 மாத்யூவோட DNA கிடைக்காததால நான் வாடிக்கையாளர் சேவைகிட்ட 332 00:15:45,779 --> 00:15:47,698 பேசிட்டிருக்கேன். 333 00:15:47,781 --> 00:15:51,118 அவனுக்கு வாழைப்பழம் மாதிரியான சருமம். 334 00:15:51,201 --> 00:15:52,536 ஆமா, ஏன் எல்லாரும்… 335 00:15:52,619 --> 00:15:53,954 சரி, அதை விடு. 336 00:15:54,037 --> 00:15:56,206 மாத்யூவோட உடலைத் தொட்டு, சுத்தம் செய்யப்படாத, 337 00:15:56,290 --> 00:15:59,710 சுத்திகரிக்கப்படாத, எதையாவது நாம கண்டுப்பிடிக்கணும். 338 00:15:59,793 --> 00:16:02,004 நீ இங்க வா, நாம ஏதாவது யோசிக்கலாம். 339 00:16:02,087 --> 00:16:05,924 அதோட, நாங்க இப்ப சில பேலட்கள் பாடப் போறோம். 340 00:16:06,592 --> 00:16:08,594 அப்பா, நான் இங்க கவனம் செலுத்த முயற்சி பண்றேன், சரியா? 341 00:16:08,677 --> 00:16:11,054 என்னை என் வேலையை பார்க்க விடுறீங்களா? சரி, பை. 342 00:16:11,972 --> 00:16:12,973 ப்ராட்? 343 00:16:17,144 --> 00:16:22,983 குட்பை, வுடி, வெல்கம் பேக், ப்ரூட்டஸ். 344 00:16:28,113 --> 00:16:31,617 ஹே, பாரு. இது நம்ம தவறு இல்ல. சரியா? 345 00:16:31,700 --> 00:16:34,369 நமக்குக் கிடைச்ச அந்த நாலு மணி ஸ்லாட் சரியில்ல, இல்லையா? 346 00:16:34,453 --> 00:16:35,621 இல்ல இந்த இடம்தான் சரியில்ல. 347 00:16:35,704 --> 00:16:39,124 மோசமான ஒலியியல், நாற்காலியெல்லாம் தப்பான திசையில திரும்பியிருக்கு, 348 00:16:39,208 --> 00:16:42,503 பின்னால மிக்ஸி ஓடிட்டிருக்கு, டான்ஸ் ஆடுறதுக்கு இடமே இல்ல. 349 00:16:42,586 --> 00:16:44,421 ஹே, அப்புறம் இந்த பார்வையாளர்கள். 350 00:16:44,505 --> 00:16:48,091 ஒரு சலாச்சாரம் இல்லாத, உருப்படாத ஜடங்கள், 351 00:16:48,175 --> 00:16:51,303 அவங்களுக்கு நல்ல இசையை ரசிக்கத் தெரியல. 352 00:16:51,386 --> 00:16:54,515 ஆமா, நண்பா. ஹே, நம்ம குடும்பங்களாவது இங்க இருக்க, இல்லையா? 353 00:16:54,598 --> 00:16:56,600 மச்சான், நம்ம குடும்பங்களைப் பத்தி பேசுறேன். 354 00:16:56,683 --> 00:17:01,146 உள்ள வந்து, பாடுற பேண்டுக்கு கை தட்டினா இருபது டாலர் தரேன்! 355 00:17:01,230 --> 00:17:03,065 ஒண்ணும் தொந்தரவு பண்ணலயே? இருபது டாலர். 356 00:17:03,148 --> 00:17:04,650 உள்ள போய், பாடுற பேண்டுக்குக் கை தட்டுங்க. 357 00:17:04,733 --> 00:17:06,859 ஹே! போகாதீங்க! உள்ள போங்க! 358 00:17:06,944 --> 00:17:11,615 ஹே, பெண்ணே. அம்பது டாலர் கொடுத்தா, நான் உள்ள போறேன். 359 00:17:11,698 --> 00:17:13,367 உங்க சொந்த மகனை ஆதரிக்கிறதுக்கு நான் பணம் தரப் போறதில்ல. 360 00:17:13,450 --> 00:17:15,827 சரி, எனக்குப் பிரச்சினையில்ல. 361 00:17:15,911 --> 00:17:16,954 பாரு, நண்பா, ஹே. 362 00:17:17,037 --> 00:17:20,790 ஒவ்வொரு பேண்டையும் மக்கள் ஆரம்பத்துல புரிஞ்சுக்கல. சரியா? 363 00:17:20,874 --> 00:17:22,960 நாம முயற்சி பண்ணிட்டே இருக்கணும், நண்பா. 364 00:17:23,042 --> 00:17:25,045 நாம இப்ப நம்ம வேஷத்தைக் கலைச்சிட்டு, 365 00:17:25,127 --> 00:17:27,923 உள்ள போய் நாம யாருன்னு காண்பிக்கலாம், சரியா? 366 00:17:28,006 --> 00:17:29,049 ஆனால் என்னோட மகளுக்கு 367 00:17:29,132 --> 00:17:32,678 நாம கத்துக் கொடுக்க நினைக்கிற பெரிய வாழ்க்கைப் பாடத்தை கெடுத்துடுவோம், ப்ரூட்டஸ். 368 00:17:32,761 --> 00:17:33,846 நிச்சயமா. 369 00:17:33,929 --> 00:17:35,097 - சரியா? - ஆமா. 370 00:17:37,432 --> 00:17:38,433 இன்னொரு பக்கம்… 371 00:17:39,017 --> 00:17:40,018 சொல்லு. 372 00:17:40,102 --> 00:17:41,812 வுடியும், மாத்யூவும், இல்லையா? 373 00:17:46,066 --> 00:17:47,860 வுடியும், மாத்யூவும், நீயும் நானும். 374 00:17:48,735 --> 00:17:52,447 மச்சான், நாம வேலைக்காக ரத்தமும், வியர்வையும் கண்ணீரையும் போட்டிருக்கோம். இல்லையா? 375 00:17:52,531 --> 00:17:53,532 அது சரியான பாயிண்ட். 376 00:17:53,615 --> 00:17:55,325 நாம இங்க வர்றதுக்கு நிறையவே அடிப்பட்டிருக்கோம். 377 00:17:55,409 --> 00:17:56,743 நிறையவே. ஆமா. 378 00:17:56,827 --> 00:17:57,911 நமக்கு எந்த காரணமும் தேவையில்ல. 379 00:17:57,995 --> 00:17:59,830 அங்க உள்ள போய் எதையும் நிரூபிக்கிறதுக்கு, 380 00:17:59,913 --> 00:18:01,540 நாம ஹலோவீன் மாதிரி வேஷம் போடணும்னு அவசியமில்ல. 381 00:18:01,623 --> 00:18:02,833 - சரிதான். - ஆமா. 382 00:18:02,916 --> 00:18:05,210 - நானும் நீயும் நாமளா உள்ள போய் தங்களோட… - சரி. 383 00:18:05,294 --> 00:18:08,005 …உழைப்போட பலன்களை எப்படி அனுபவிக்கணும்னு தங்களோட அப்பாக்களுக்குத் தெரிஞ்சிருக்குன்னு 384 00:18:08,088 --> 00:18:12,885 நம்ம பசங்களுக்குக் காட்டுறது இதை விட சிறந்த எடுத்துக்காட்டா இருக்கும். 385 00:18:12,968 --> 00:18:14,428 சரியாகச் சொன்ன! 386 00:18:14,511 --> 00:18:16,013 - நீ மாத்யூ மெக்கானஹே! - ஆமா. 387 00:18:16,096 --> 00:18:17,598 - நீ வுடி ஹாரெல்ஸன்! - நான்… 388 00:18:17,681 --> 00:18:20,934 நாம நல்ல விஷயங்களை மறைக்கிறதை நிறுத்துவோம், சரியா? 389 00:18:21,018 --> 00:18:23,395 இப்ப நமக்கு கடவுள் கொடுத்திருக்கிறதை அவங்களுக்குக் கொடுப்போம், சகோதரா. 390 00:18:24,605 --> 00:18:28,066 - ஹலோ, ஆஸ்டின்! ஆமா! - ஹலோ, ஆஸ்டின், டெக்சஸ்! 391 00:18:29,818 --> 00:18:31,278 இது வுடி ஹாரெல்ஸன். 392 00:18:31,361 --> 00:18:32,613 இது மாத்யூ மெக்கானஹே. 393 00:18:33,780 --> 00:18:36,617 இங்க வந்ததுக்கு நன்றி. இந்த பாட்டோட பேர் "மை லவ்." 394 00:18:36,700 --> 00:18:41,163 இதை, ம், நாங்க, ம், ட்ரூ டிடெக்டிவ்ன்னு" ஒரு போலீஸ் சீரியல்ல எழுதினோம். 395 00:18:49,796 --> 00:18:50,964 கட்டுண்டு இருக்கிறோம்… 396 00:18:51,048 --> 00:18:54,051 கட்டுண்டு இருக்கிறோம் சத்தம் எழுப்பவே முடியவில்லை… 397 00:18:54,885 --> 00:18:56,887 வையத்தோட நண்பர்கள் என்ன பிரபலமானவங்களா, என்ன? 398 00:18:56,970 --> 00:18:59,806 தெரியல, ஆனால் அந்த வயசான ஆளு எனக்கு. 399 00:19:01,308 --> 00:19:02,851 - அதுல யாரு வயசான ஆளு? - அது முக்கியமில்ல. 400 00:19:02,935 --> 00:19:07,481 என் அன்பு உன்னை ஒருபோதும் ஏமாற்றாது 401 00:19:09,107 --> 00:19:12,402 நான் எப்போதும் உடனிருப்பேன் 402 00:19:20,160 --> 00:19:21,870 ரொம்ப நன்றி! 403 00:19:22,454 --> 00:19:23,497 அது உனக்கு, கிளாரா. 404 00:19:26,708 --> 00:19:27,709 உள்ள வாங்க. 405 00:19:28,293 --> 00:19:29,378 ஹே. 406 00:19:30,379 --> 00:19:31,713 நீ என்ன பண்ற, கிளாரா பேர்? 407 00:19:31,797 --> 00:19:33,382 சும்மா ஆசிய மார்கெட்களைப் பார்த்திட்டிருக்கேன். 408 00:19:33,465 --> 00:19:34,716 மார்கெட் பத்தி பேசும் போது, 409 00:19:34,800 --> 00:19:38,554 இது உங்க ஸ்கூலுக்கு நான் ஒரு பெரிய தொகைக்கு 410 00:19:38,637 --> 00:19:41,890 எழுதியிருக்கிற ஒரு காசோலை. 411 00:19:41,974 --> 00:19:43,809 - ரொம்ப தாராள மனசு. - ஆமா, இது உண்மையில ஒரு கிஃப்ட். 412 00:19:43,892 --> 00:19:45,602 இது யாரை மனசையும் மாத்துறதுக்காக இல்ல, 413 00:19:45,686 --> 00:19:47,479 அதாவது, உனக்கு நாடகத்துல நடிக்க ஒரு பாத்திரம் கேட்கிறதுக்காக இல்ல, 414 00:19:47,563 --> 00:19:49,398 ஏன்னா அதை நீயே உன் சொந்த முயற்சியால வாங்கிடுவ, சரியா? 415 00:19:49,481 --> 00:19:50,983 இதைக் காசா கைல வாங்குற மாதிரி எழுத முடியுமா? 416 00:19:51,066 --> 00:19:52,067 மொத்த தொகையையுமா? 417 00:19:52,150 --> 00:19:53,861 ஆமா, காசா. இங்க. 418 00:19:53,944 --> 00:19:55,696 இருந்தாலும், நான் உனக்கு என்ன 419 00:19:56,280 --> 00:19:58,574 கத்துக் கொடுக்க நினைக்கிறேன்னு உனக்குப் புரியுதில்ல? 420 00:19:58,657 --> 00:19:59,992 ஆமா. காசு. 421 00:20:04,788 --> 00:20:06,999 இன்னைக்கு எல்லாம் சொதப்பலா அமைஞ்சதுக்கு, சாரி. 422 00:20:07,499 --> 00:20:08,917 இல்ல, எல்லாமே சொதப்பல. 423 00:20:09,543 --> 00:20:13,672 அங்க இருந்த பரிஸ்டாக்கள்ல ஒருத்தி, அடுத்த கோடையில சோனி மியூசிக்ல இன்டர்ன் பண்ணப் போறா, 424 00:20:13,755 --> 00:20:15,591 அவ நம்பரை வாங்கியிருக்கேன். 425 00:20:15,674 --> 00:20:19,344 இப்ப, என்ன? மாத்யூ தூங்கும் போது அவரோட முடியை வெட்டப் போறீங்களா? 426 00:20:23,807 --> 00:20:24,808 என்ன? 427 00:20:26,977 --> 00:20:28,145 என்ன? 428 00:20:29,980 --> 00:20:30,981 இதைத் திற. 429 00:20:31,940 --> 00:20:32,941 இது என்ன? 430 00:20:39,615 --> 00:20:40,699 இது என்ன? 431 00:20:40,782 --> 00:20:42,242 மெதுவா எடு. 432 00:20:44,244 --> 00:20:49,458 யாராவது இதுவரைக்கும் ப்ராஸ்தெட்டிக் மூக்குல இருந்து DNA மாதிரி எடுத்திருக்காங்களா? 433 00:20:50,292 --> 00:20:54,713 சரி, நல்லாதான் பண்ணியிருக்கீங்க, ஆனால் குமட்டுது. 434 00:20:54,796 --> 00:20:57,841 அதுல அதிர்ஷ்டம் என்னன்னா, அவனுக்கு மூக்குல கொஞ்சம் ரத்தம் வந்தது, 435 00:20:57,925 --> 00:21:02,763 அதனால இப்ப, முடி, ரத்தம், சளி, மும்மூர்த்திகள் கிடைச்சிருக்கு. 436 00:21:02,846 --> 00:21:05,933 - கடவுளே. நல்ல காரியம் பண்ணியிருக்கீங்க. - நன்றி. 437 00:21:06,016 --> 00:21:07,226 நான் ப்ராடை கூப்பிடப் போறேன். 438 00:21:07,768 --> 00:21:09,019 யார் அந்த ப்ராட்? 439 00:21:09,102 --> 00:21:10,646 ப்ராட். ரூட்ஸ் DNA-ல இருந்து. 440 00:21:11,230 --> 00:21:12,481 ஒளிவுமறைவில்லாதவன். 441 00:21:13,023 --> 00:21:15,067 இன்னும் ரெண்டு வாரத்துல நாங்க ஒண்ணா காபோ போறோம். 442 00:21:15,567 --> 00:21:16,818 சரி. 443 00:21:16,902 --> 00:21:18,862 இப்ப நாம நினைச்சாலும் நிப்பாட்ட முடியாது. 444 00:22:41,820 --> 00:22:43,822 தமிழாக்கம் மரிய ஜோசப் ஆனந்த் மொராய்ஸ்