1 00:00:14,765 --> 00:00:16,975 டடாஷி ஆகி & ஷூ ஓகிமோட்டோவின் "DROPS OF GOD" மாங்காவை அடிப்படையாகக் கொண்டது. 2 00:02:17,846 --> 00:02:22,226 இந்த ஒயினைக் காப்பாற்றத்தான் இதைச் செய்கிறேன் என உனக்குப் புரியவில்லையா! 3 00:02:25,771 --> 00:02:27,147 இஸ்ஸேய் எங்கே? 4 00:02:27,231 --> 00:02:28,524 நாளை வந்துவிடுவான். 5 00:02:30,817 --> 00:02:32,152 என் தொல்லை தாங்க முடியவில்லையா? 6 00:02:32,903 --> 00:02:34,071 அவனுக்கு ஒரு வேலை இருந்தது. 7 00:02:35,739 --> 00:02:37,574 என்னைப் போன்ற ஒருவனிடம் தனியாக விட்டுச் சென்றுவிட்டானா? 8 00:02:38,534 --> 00:02:40,661 நீங்கள்தான் என்னைப் போன்ற பெண்ணிடம் தனியாக இருக்கிறீர்கள் போல. 9 00:02:41,578 --> 00:02:42,579 சரி. 10 00:02:42,663 --> 00:02:44,748 ஒயின்களைச் சுவைக்கலாமா? 11 00:02:44,831 --> 00:02:45,832 கமான். 12 00:02:49,336 --> 00:02:51,338 முதலில் எதிலிருந்து தொடங்கலாம்? 13 00:02:53,632 --> 00:02:56,301 - இதுவா? - இருங்கள். முதலில் மனநிலையை மாற்றுவோம். 14 00:03:04,017 --> 00:03:05,185 ஜேனிஸ் ஜோப்லின். 15 00:03:06,103 --> 00:03:07,145 அற்புதம். 16 00:03:08,063 --> 00:03:12,442 - இசை, ஆல்கஹால், அழகிய ஃபிரெஞ்சுப் பெண்… - விளையாடுவதை நிறுத்திவிட்டு, கேளுங்கள். 17 00:03:25,622 --> 00:03:27,958 இவர் தன் சொந்த ஊரை வெறுத்தார் தெரியுமா? 18 00:03:30,169 --> 00:03:33,088 அவர் இந்த உலகை மாற்ற தன்னால் முடிந்தளவு சீக்கிரமாக கலிஃபோர்னியாவுக்கு ஓடிவிட்டார். 19 00:03:34,339 --> 00:03:35,883 இதை நான் கேட்கும்போது… 20 00:03:37,509 --> 00:03:39,845 அனைத்தையும் அள்ளிக்கொண்டு போகும் சூறாவளியை யோசிப்பேன். 21 00:03:39,928 --> 00:03:41,847 காலம், காலம் 22 00:03:43,682 --> 00:03:44,683 முகர்ந்து பாருங்கள். 23 00:03:44,766 --> 00:03:47,269 வாழ்வது சுலபமானது 24 00:03:51,190 --> 00:03:54,318 முதலில், இதன் நோட்கள் ஒத்திசைவின்றி தெரியும், 25 00:03:54,401 --> 00:03:55,569 ஒற்றுமை இல்லாதது போல. 26 00:03:56,486 --> 00:03:58,030 இது மூன்று திராட்சை வகைகளிலிருந்து செய்யப்பட்டது. 27 00:03:58,113 --> 00:03:59,489 அது முழுவதும் அவை பரவியிருக்கும். 28 00:04:00,282 --> 00:04:01,366 ஆனால் வாயில்… 29 00:04:01,450 --> 00:04:03,785 பருத்தி உயரமாக உள்ளது 30 00:04:05,537 --> 00:04:06,580 இது வெடிக்கும். 31 00:04:07,915 --> 00:04:09,499 ஒழுங்கற்றதன்மை எல்லாம் ஒத்திசைவாகும். 32 00:04:09,583 --> 00:04:10,876 உன் அப்பா பணக்காரர்… 33 00:04:10,959 --> 00:04:13,337 அந்த மூன்று திராட்சைகளும் ஒன்றாக சேரும். 34 00:04:15,881 --> 00:04:17,298 இப்போது, உங்கள் கண்களை மூடுங்கள். 35 00:04:17,382 --> 00:04:19,510 …அழகாக இருக்கிறாய், பேபி 36 00:04:21,345 --> 00:04:22,596 கண்களை மூடுங்கள். 37 00:04:30,395 --> 00:04:31,522 கொஞ்சம் குடியுங்கள். 38 00:04:31,605 --> 00:04:34,358 வேண்டாம் நீ அழாதே 39 00:04:36,401 --> 00:04:39,279 நீ அழாதே… 40 00:04:44,159 --> 00:04:45,953 இப்போதும் இசையைக் கேட்க முடிகிறதா? 41 00:04:56,547 --> 00:04:57,840 ஒயினும் இசை போலத்தான். 42 00:04:59,633 --> 00:05:01,343 அது நம் உணர்வுகளுடன் நம்மை இணைக்கும். 43 00:05:03,428 --> 00:05:04,721 அது காயங்களை குணப்படுத்தும். 44 00:05:19,319 --> 00:05:20,529 "க்ளோ வென்சுரி." 45 00:05:21,989 --> 00:05:23,156 இத்தாலியனா? 46 00:05:23,240 --> 00:05:24,241 கார்சிகா. 47 00:05:24,950 --> 00:05:27,077 மலைகளில் இருக்கும் ஒரு சிறிய திராட்சைத் தோட்டம். 48 00:05:27,160 --> 00:05:28,287 அற்புதமானது. 49 00:05:32,708 --> 00:05:33,792 இன்னொன்று. 50 00:05:46,221 --> 00:05:47,723 யார் அது? 51 00:05:51,727 --> 00:05:54,062 ஹெர்மிடாஜ், ஜான்-லூயிஸ் ஷாவ், 2009. 52 00:05:58,775 --> 00:05:59,902 லிண்டென்… 53 00:06:03,238 --> 00:06:04,531 ஹனிசக்கிள்… 54 00:06:12,247 --> 00:06:13,457 நான் என் வீட்டில் ஊஞ்சலில்… 55 00:06:15,959 --> 00:06:17,127 இருக்கிறேன். 56 00:06:19,588 --> 00:06:20,839 மாலைப் பொழுதில். 57 00:06:24,092 --> 00:06:25,427 மெல்லிய தென்றல் வீசுகிறது. 58 00:06:26,845 --> 00:06:28,096 அது என்னைத் தூங்க வைக்க ஊஞ்சலை ஆட்டுகிறது… 59 00:06:30,807 --> 00:06:32,226 என் காதலன் என்னுடன் இருக்கிறான். 60 00:06:34,770 --> 00:06:38,315 நாங்கள் குடிப்பதற்கு வெளியே செல்லவிருக்கிறோம், ஆனால் இப்போது இல்லை. 61 00:06:38,857 --> 00:06:40,526 உன் காதலன் பற்றிப் பேசாதே. 62 00:06:41,693 --> 00:06:43,153 அது அனைத்தையும் கெடுத்துவிடும். 63 00:06:45,906 --> 00:06:46,990 உங்கள் முறை. 64 00:07:00,045 --> 00:07:01,380 நான் பாய்மரப் படகில் இருக்கிறேன். 65 00:07:06,343 --> 00:07:08,554 கேபினின் திரைச்சீலைகள் வழியே வெளிச்சம் உள்ளே பிரகாசிக்கிறது. 66 00:07:14,101 --> 00:07:15,477 நாம் இருவரும் செக்ஸ் வைத்துக்கொண்டோம். 67 00:07:21,400 --> 00:07:22,442 மேலே சொல்லுங்கள். 68 00:07:23,944 --> 00:07:25,779 நீ விரைவில் ஃபிரான்ஸ் செல்லப் போகிறாய். 69 00:07:33,954 --> 00:07:35,706 நீ அழுகிறாய். நீ தோற்றுவிட்டாய். 70 00:07:41,295 --> 00:07:42,504 நீ இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். 71 00:07:59,521 --> 00:08:00,522 இல்லை. 72 00:08:19,124 --> 00:08:20,959 உனக்கு டின்னர் வழங்கச் சொல்கிறேன். 73 00:08:34,640 --> 00:08:35,890 டமார் பேசுகிறேன். 74 00:08:36,767 --> 00:08:37,768 இஸ்ஸேய் அங்கிருக்கிறானா? 75 00:08:38,559 --> 00:08:39,686 அவன் படுத்திருக்கிறான். 76 00:08:40,770 --> 00:08:42,481 அதற்குள்ளா? நலமாக இருக்கிறானா? 77 00:08:43,106 --> 00:08:44,650 அவன் மிகவும் களைப்பாக இருந்தான். 78 00:08:44,733 --> 00:08:47,402 நீ இன்னும் டாவிட் வீட்டில்தான் இருக்கிறாயா? 79 00:08:48,612 --> 00:08:49,613 ஆம். 80 00:08:50,656 --> 00:08:54,993 எனில் உன் மாலை இனியதாக அமையட்டும். 81 00:10:14,448 --> 00:10:16,825 ஹொனோகா? ஹொனாகா! 82 00:10:18,744 --> 00:10:21,496 ஹொனோகா! 83 00:10:22,414 --> 00:10:25,292 - அப்பா! - உதவி செய்யுங்கள்! 84 00:10:34,176 --> 00:10:35,385 எனக்கு உதவி செய்யுங்கள்… 85 00:12:55,817 --> 00:12:57,444 இறுக்கமாக்கு, சரியா? 86 00:12:58,153 --> 00:13:00,239 இதையும்தான். 87 00:13:31,937 --> 00:13:34,648 நீ இதைச் செய்வாய் என நினைக்கவில்லை. 88 00:13:37,442 --> 00:13:38,443 இப்போது… 89 00:13:39,945 --> 00:13:42,531 எனது சத்தியத்தை நான் நிறைவேற்ற வேண்டும். 90 00:14:06,096 --> 00:14:07,264 உனக்கு அது தெரியுமா? 91 00:14:16,190 --> 00:14:17,191 தெரியாது. 92 00:14:19,568 --> 00:14:20,777 சொல், உனக்கு என்ன தெரிகிறது? 93 00:14:28,410 --> 00:14:29,703 ஒரு சிறுவன்… 94 00:14:33,916 --> 00:14:35,083 தனியாக இருக்கிறான்… 95 00:14:38,086 --> 00:14:39,171 அது குளிர்காலம். 96 00:14:42,299 --> 00:14:43,467 குளிராக உள்ளது. 97 00:14:46,094 --> 00:14:47,221 அவன் தொலைந்துவிட்டான். 98 00:14:47,304 --> 00:14:48,847 இல்லை, அவன் தொலையவில்லை. 99 00:14:49,515 --> 00:14:50,724 கோபமாக இருக்கிறான். 100 00:14:56,605 --> 00:14:57,981 உனக்கு என்னைப் பற்றி எதுவும் தெரியாது. 101 00:14:58,065 --> 00:14:59,066 உண்மைதான். 102 00:15:01,527 --> 00:15:03,278 நீங்கள் நான் எதிர்பார்த்த ஆளாக இல்லை. 103 00:15:05,405 --> 00:15:07,741 நீங்கள் யார் என்பது உங்கள் குடும்பத்திற்குத் தெரியவில்லை என்பது வருத்தம்தான்… 104 00:15:07,824 --> 00:15:09,034 அவர்களுக்கு அக்கறையில்லை. 105 00:15:12,037 --> 00:15:13,497 டமார் உங்கள் அப்பா இல்லை. 106 00:15:16,583 --> 00:15:18,836 அவர்தான் உங்களை வெறுக்கும்படி அவருக்குக் கற்றுக்கொடுத்தார், அது அவரது தவறு இல்லை. 107 00:15:20,420 --> 00:15:22,548 உங்கள் அம்மா இறந்தது உங்கள் தவறு இல்லை என்பது போல. 108 00:15:30,681 --> 00:15:31,765 அது அழகாக உள்ளது. 109 00:15:37,229 --> 00:15:39,356 அதோடு பொருந்தும் ஒயினை எனக்குத் தெரியும். 110 00:15:55,038 --> 00:15:56,039 சொல். 111 00:15:56,123 --> 00:15:58,000 எங்கே போயிருந்தாய்? உனக்கு கால் செய்து பார்த்தேன். 112 00:15:58,083 --> 00:15:59,418 பிறகு சொல்கிறேன். 113 00:16:01,253 --> 00:16:05,507 சரி, டாவிட் அங்கே வந்து, ஒயின் குடிக்க விரும்புவதாகக் கூறுகிறார். 114 00:16:07,718 --> 00:16:11,638 டாவிட் இங்கே வந்து உங்கள் ஒயினைக் குடிக்கலாமா என கமில் கேட்கிறாள். 115 00:16:18,270 --> 00:16:19,646 சாவியைக் கொடு. 116 00:16:19,730 --> 00:16:20,981 - நீயும் போகலாம். - இன்று நான் தேவையில்லையா? 117 00:16:21,064 --> 00:16:23,108 - தேவையில்லை. விடுப்பு எடுத்துக்கொள். - சரி. உங்கள் விருப்பம். 118 00:16:52,387 --> 00:16:53,805 நான் வந்திருக்கக் கூடாது. 119 00:16:56,808 --> 00:16:57,893 எல்லாம் சரியாகிவிடும். 120 00:16:58,602 --> 00:16:59,603 ஆம், சரி. 121 00:17:01,563 --> 00:17:03,065 எதுவும் மாறவில்லை. 122 00:17:04,608 --> 00:17:06,193 இன்னும் கேவலமான நாற்றம்தான் வருகிறது. 123 00:17:45,899 --> 00:17:47,943 நான் ஆயுதத்துடன் வரவில்லை. 124 00:17:53,991 --> 00:17:55,200 உட்காரு, டாவிட். 125 00:18:00,497 --> 00:18:02,291 எங்களுடன் இணைந்துகொள்கிறீர்களா, இல்லையா? 126 00:18:23,061 --> 00:18:25,022 நான் உன்னைக் கடைசியாக பார்த்தபோது… 127 00:18:29,651 --> 00:18:31,028 மூன்று சக்கர சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தாய். 128 00:18:39,369 --> 00:18:40,829 உனக்கும் வயதாகிவிட்டது. 129 00:18:41,455 --> 00:18:42,873 முடியெல்லாம் நரைத்துவிட்டது. 130 00:18:49,796 --> 00:18:50,797 குடிக்கலாம். 131 00:18:53,217 --> 00:18:56,887 இது ‘89. நீ பிறந்த ஆண்டு. 132 00:19:01,350 --> 00:19:02,476 நான் பிறந்த ஆண்டு. 133 00:19:04,311 --> 00:19:06,647 நான் பிறந்த, அம்மா இறந்த ஆண்டு. 134 00:19:26,708 --> 00:19:29,127 நாம் பேச வேண்டும் என விரும்பினாயல்லவா? நான் வந்துள்ளேன். 135 00:20:05,038 --> 00:20:06,081 சரி. 136 00:20:57,466 --> 00:20:58,800 ஹேய். 137 00:20:58,884 --> 00:20:59,885 நன்றி. 138 00:20:59,968 --> 00:21:01,512 நீ நலமாக இருக்கிறாயா? 139 00:21:05,015 --> 00:21:07,601 இன்று அவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். 140 00:21:09,061 --> 00:21:11,647 நாளை இது சுலபமாக இருக்காது. 141 00:21:16,818 --> 00:21:18,904 உன்னிடம் எனக்குப் பிடித்த விஷயம் என்ன தெரியுமா? 142 00:21:20,614 --> 00:21:21,615 என்ன? 143 00:21:21,698 --> 00:21:22,866 நீ வேடிக்கையானவன் என்பதுதான். 144 00:21:23,742 --> 00:21:26,995 கமான், இஸ்ஸேய். நாம் இந்த ஒயினைக் காப்பாற்றிவிட்டோம். 145 00:21:33,877 --> 00:21:34,878 எதுவும் பிரச்சினையா? 146 00:21:39,258 --> 00:21:40,676 நாம் கொஞ்சம் நடக்கலாமா? 147 00:21:51,687 --> 00:21:52,980 அப்போது உனக்கு என்ன வயது? 148 00:21:58,068 --> 00:21:59,361 மூன்று வயது. 149 00:22:02,364 --> 00:22:04,616 அது ஓகினாவா தீவில் நடந்தது என நினைக்கிறேன். 150 00:22:09,788 --> 00:22:11,290 என் மூன்று வயதில்… 151 00:22:13,709 --> 00:22:15,961 கோபே நிலநடுக்கம் எனக்கு நினைவுள்ளது. 152 00:22:17,796 --> 00:22:19,756 அது என்னை நள்ளிரவில் எழுப்பிவிட்டது. 153 00:22:19,840 --> 00:22:23,510 நான் பயந்திருந்தேன். அந்த வீடு என் மீது விழப் போகிறது என நினைத்தேன். 154 00:22:25,095 --> 00:22:28,515 என் அம்மா, என்னைத் தூக்க வந்தார், 155 00:22:29,975 --> 00:22:33,020 அவர் என்னைத் தோட்டத்திற்குக் கூட்டிச் சென்று, 156 00:22:33,103 --> 00:22:35,981 நட்சத்திரங்களுக்கு அடியில், என்னை அமைதியாக்க பாடல் பாடினார். 157 00:22:38,859 --> 00:22:39,860 என் அம்மா… 158 00:22:41,069 --> 00:22:42,988 அந்தக் கூரை என் மீது விழவிட்டிருப்பார். 159 00:22:47,659 --> 00:22:49,661 ஆனால் என் அம்மா அது நடக்கவேயில்லை என்று சத்தியம் செய்கிறார். 160 00:22:51,788 --> 00:22:54,666 நிலநடுக்கம் வந்தபோது, அவர் என் அறைக்கு விரைந்துள்ளார்… 161 00:22:56,084 --> 00:22:57,336 நான் தூங்கிக்கொண்டிருந்தேன். 162 00:22:57,920 --> 00:22:59,796 நான் எதையும் கவனிக்கவில்லை. 163 00:23:02,466 --> 00:23:05,344 சிலநேரம் உண்மையில் நடந்ததையும், நம்மிடம் கூறியதையும் நாம் குழப்பிக்கொள்வோம். 164 00:23:05,427 --> 00:23:07,638 - நாம் கற்பனை செய்வது… - எனக்கு, அது வித்தியாசமானது. 165 00:23:09,681 --> 00:23:11,433 அது கண்டிப்பாக நடந்தது. 166 00:23:16,146 --> 00:23:17,314 எனில் நான் உன்னை நம்புகிறேன். 167 00:23:25,781 --> 00:23:28,200 வா, இஸ்ஸேய். எங்களுடன் வா. 168 00:23:28,283 --> 00:23:30,244 இந்த வேலையை முடித்ததும், பிறகு பேசுவோம். 169 00:23:30,327 --> 00:23:31,370 சரி. 170 00:23:34,665 --> 00:23:35,958 - நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். - இல்லை. 171 00:23:36,458 --> 00:23:37,626 நீண்ட நேரத்திற்கு உன்னை அந்த மலையில் 172 00:23:37,709 --> 00:23:38,794 - நான் தேடினேன். - ஹ்ம்ம்? 173 00:23:41,296 --> 00:23:42,506 வந்துவிட்டோம். 174 00:24:08,824 --> 00:24:09,992 ஹ்ம்ம்? 175 00:24:10,075 --> 00:24:12,160 எதுவுமில்லை. எல்லாம் வித்தியாசமாக உள்ளது. 176 00:24:14,454 --> 00:24:15,747 அது கெடெவானுடையதா? 177 00:24:15,831 --> 00:24:18,709 ஆம், நீ சிறுநீர் கழித்ததுதான். 178 00:24:25,090 --> 00:24:26,300 - வாருங்கள். - வாருங்கள். 179 00:24:26,383 --> 00:24:27,843 வாருங்கள், டாவிட். போகலாம். 180 00:24:27,926 --> 00:24:30,637 எனக்கு சிறுவயது என்பதால், அது எனக்கு நினைவில்லை. 181 00:24:30,721 --> 00:24:33,599 ஆம், ஆனால் அதற்குப் பிறகு அப்பா என்னை அடித்தது எனக்கு இன்னும் நினைவுள்ளது. 182 00:24:41,231 --> 00:24:42,566 வாருங்கள். 183 00:24:46,695 --> 00:24:49,114 தேர்வுசெய்வோம். 184 00:24:51,408 --> 00:24:53,952 - எத்தனை எடுக்க வேண்டும்? - சுமார் 20. 185 00:24:54,912 --> 00:24:56,788 பல விருந்தினர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். 186 00:25:01,460 --> 00:25:03,128 டாவிட், இதை எடுத்துக்கொள். 187 00:25:09,051 --> 00:25:11,970 - போதும். இதை எடுத்துக்கொள்ளுங்கள். - இல்லை, அவ்வளவுதான். 188 00:25:12,054 --> 00:25:13,722 - இதை எடுத்துக்கொள். - நான் எடுத்துக்கொள்கிறேன், அம்மா. 189 00:25:13,805 --> 00:25:14,806 போகலாம். 190 00:25:19,645 --> 00:25:21,063 நீங்கள் நலமா? 191 00:25:22,105 --> 00:25:23,190 என் செல்லங்களே. 192 00:25:24,816 --> 00:25:29,530 விருந்தினர்கள் வந்திருப்பதால், நான் ஓரிரு வார்த்தைகள் பேசுகிறேன். 193 00:25:30,989 --> 00:25:34,034 நாம் அனைவரும் இங்கே இருக்கிறோம் எனில்… 194 00:25:36,036 --> 00:25:37,913 அதற்கு கடவுள் காரணமாக இருக்கலாம். 195 00:25:37,996 --> 00:25:39,289 கடவுளுக்கு நன்றி. 196 00:25:39,790 --> 00:25:44,711 ஆனால், அனைத்திற்கும் மேல், கமிலுக்கும் இஸ்ஸேய்க்கும்தான் நன்றி கூற வேண்டும். 197 00:25:46,255 --> 00:25:51,260 நாங்கள் ஒரு காலத்தில் சிறுவர்களாக… 198 00:25:52,511 --> 00:25:53,929 என்று நினைவுகூர நீங்கள் உதவினீர்கள். 199 00:25:54,763 --> 00:25:57,724 மேலும் நாம் ஒரே ரத்தம், டாவிட். 200 00:25:58,392 --> 00:26:01,270 முன்னர் நடந்ததை மறந்துவிடுவோம், 201 00:26:01,353 --> 00:26:03,856 மேலும் நாங்கள் உன்னை மன்னிக்கிறோம், டாவிட். 202 00:26:08,777 --> 00:26:10,487 குடிக்கலாம். சீயர்ஸ். 203 00:26:13,699 --> 00:26:14,700 சீயர்ஸ். 204 00:26:32,843 --> 00:26:34,720 நான் பல ஆண்டுகளாக ஒயின் குடிக்கவில்லை. 205 00:26:36,263 --> 00:26:40,517 இந்தக் குடும்பத்தில், என் குடும்பத்தில் முக்கியமான ஒன்றை நான் தவறவிட்டதாக… 206 00:26:41,560 --> 00:26:44,897 தெரிகிறது. உங்களுக்கு நன்றி. 207 00:26:46,148 --> 00:26:50,110 இரண்டு நாட்களில், என் வாழ்க்கை மாறிவிட்டது, உங்கள் இருவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன். 208 00:26:52,362 --> 00:26:55,657 நான் அச்சுறுத்துபவனாக இருந்தேன், இப்போது மதிக்கப்படுகிறேன். என்ன நடந்தது என்று தெரியாது. 209 00:26:55,741 --> 00:26:59,411 நான் இப்போதும் அதே நபர்தான், க்வெவ்ரியில் சிறுநீர் கழித்த அதே சிறுவன். 210 00:27:00,746 --> 00:27:01,830 தெய்வ நிந்தனை. 211 00:27:03,248 --> 00:27:05,626 ஆனால் கடந்தகாலப் பிரச்சினைகளைத் தீர்க்க, நாம் இங்கே இருக்கும் வரை, 212 00:27:05,709 --> 00:27:08,587 நான் ஏன் அப்படிச் செய்தேன் என யாரேனும் கேட்டீர்களா? 213 00:27:09,171 --> 00:27:12,549 அல்லது "அவன்தான். அவன் கெட்டவனாகவே பிறந்தான். அவனால் வேறெதுவும் 214 00:27:12,633 --> 00:27:14,176 செய்ய முடியாது" என நினைத்தீர்களா? 215 00:27:16,178 --> 00:27:17,221 சரியா? 216 00:27:20,307 --> 00:27:23,018 டமார், நீ அவர்களிடம் கூற விரும்புகிறாயா? அது ஏன் நடந்தது என்று? 217 00:27:23,101 --> 00:27:25,479 - டாவிட். - நான் இன்னும் முடிக்கவில்லை. 218 00:27:26,772 --> 00:27:28,982 அதற்கு முந்தைய நாள் என் அப்பா, என் நாயைச் சுட்டுவிட்டார். 219 00:27:30,192 --> 00:27:32,945 அது குரைத்தது பிடிக்கவில்லை என்பதால், என் நாயை அவர் கொன்றுவிட்டார். 220 00:27:33,028 --> 00:27:37,783 அல்லது நான் அதை மிகவும் நேசித்தேன் என்பதால் இருக்கலாம். 221 00:27:38,784 --> 00:27:40,410 ஏனெனில் எனக்கு அது மட்டும்தான் இருந்தது. 222 00:27:40,494 --> 00:27:42,788 நான் இரவில் பயப்படும்போது, அது என்னைக் கதகதப்பாக வைத்திருந்தது. 223 00:27:42,871 --> 00:27:44,581 என்னைப் பாதுகாத்தது. 224 00:27:44,665 --> 00:27:46,291 இவர்கள் யாரும் அதைச் செய்யவில்லை. 225 00:27:46,375 --> 00:27:49,169 அது நடந்தபோது அவள் அங்கே இருந்ததாக எனக்கு நினைவில்லை. 226 00:27:49,253 --> 00:27:52,047 என் அப்பா என்னை செல்லாரில் 227 00:27:52,130 --> 00:27:57,719 மூன்று நாட்கள் அடைத்து வைத்தபோது, நீ எதுவும் கூறியதாக நினைவில்லை. 228 00:27:57,803 --> 00:27:59,304 இருட்டில். 229 00:27:59,388 --> 00:28:03,433 செல்லாரில் வெளிச்சம், உணவு, தண்ணீர் எதுவுமின்றி அடைத்து வைத்தார். எதுவுமில்லை. 230 00:28:04,142 --> 00:28:07,604 அதற்குள் இருந்து என்னை ஆற்றலின்றி வெளியே எடுத்தனர், 231 00:28:07,688 --> 00:28:11,316 இப்போது நீ என்னை மன்னிப்பதாகக் கூறுகிறாயா? 232 00:28:11,400 --> 00:28:15,487 நீதான் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்! 233 00:28:15,571 --> 00:28:17,823 நீ என் முன் மண்டியிட வேண்டும்! 234 00:28:36,091 --> 00:28:41,430 நீங்கள் பேக் செய்யத் தொடங்குங்கள், ஏனெனில் இது அனைத்தையும் நான் விற்கப் போகிறேன். 235 00:28:42,639 --> 00:28:44,808 அனைத்தையும். இது அவ்வளவுதான். மொத்தத்தையும் எரித்துவிடுவேன். 236 00:28:46,768 --> 00:28:47,895 அவ்வளவுதான். 237 00:28:52,983 --> 00:28:54,318 என்னை விடு. 238 00:29:00,949 --> 00:29:05,537 டாவிட் அபாஷிட்ஸேவை அழைத்துள்ளீர்கள். விஷயத்தைக் கூறுங்கள். நன்றி. 239 00:29:06,413 --> 00:29:08,040 வாய்ஸ்மெயில். மீண்டும் முயல்கிறேன். 240 00:29:08,123 --> 00:29:09,458 இதில் எந்தப் பயனும் இல்லை. 241 00:29:10,292 --> 00:29:11,793 அவர் தீர்மானித்துவிட்டார். 242 00:29:11,877 --> 00:29:12,878 அவர் அமைதியாகிவிடுவார். 243 00:29:12,961 --> 00:29:15,881 நாம் நம்முடையது அல்லாத பிரச்சினையில் தலையிட்டுள்ளோம். 244 00:29:17,633 --> 00:29:18,759 என் ஃபோனைக் கொடு. 245 00:29:22,638 --> 00:29:23,889 நீ அவர் சொல்வதைக் கேட்டாய். 246 00:29:23,972 --> 00:29:26,141 இரண்டு வாரங்களில், இவை அனைத்தும் போய்விடும். 247 00:29:26,975 --> 00:29:28,143 அதைத்தான் நீ விரும்புகிறாயா? 248 00:29:29,728 --> 00:29:33,273 இந்த அழகான ஒயின் அழியப் போகிறது. 249 00:29:36,401 --> 00:29:39,780 என் ஃபோனைக் கொடு. ப்ளீஸ். 250 00:29:47,287 --> 00:29:48,622 எங்கே போகிறாய்? 251 00:29:48,705 --> 00:29:49,873 என்னுடன் வா. 252 00:30:01,301 --> 00:30:02,344 டமார். 253 00:30:04,263 --> 00:30:05,806 எனக்கு ஒரு யோசனை. 254 00:30:05,889 --> 00:30:09,768 இரண்டு நாட்களில், முதல் விண்டேஜ் போட்டிக்காக நான் பாரிஸில் இருக்க வேண்டும். 255 00:30:09,852 --> 00:30:13,021 அது உலகிலேயே மிகவும் முக்கியமான போட்டிகளில் ஒன்று. 256 00:30:13,105 --> 00:30:17,067 அது இதற்கு முன் சந்தைப்படுத்தப்படாத புதிய ஒயின்களுக்கு மட்டுமே நடத்தப்படுவது. 257 00:30:17,150 --> 00:30:18,610 உங்களுடையது போல. 258 00:30:18,694 --> 00:30:22,281 உங்கள் ஒயினை போட்டியில் சேர்க்கும்படி என்னால் அவர்களை வலியுறுத்த முடியும். 259 00:30:22,364 --> 00:30:24,825 இது ஜெயிக்கும். கண்டிப்பாக ஜெயிக்கும். 260 00:30:24,908 --> 00:30:26,869 நான் போட்டியை வெல்ல விரும்பவில்லை. 261 00:30:26,952 --> 00:30:30,247 நீங்கள் விரும்பவில்லை. ஆனால் டாவிட் விரும்புவார். 262 00:30:30,330 --> 00:30:32,291 டாவிட்டை விடு. 263 00:30:32,374 --> 00:30:38,297 டமார், இந்தப் போட்டியில் வெல்லும் ஒயின், உலகளவில் உடனடியாக பிரபலமடையும். 264 00:30:38,964 --> 00:30:40,424 டாவிட் ஒரு பிசினஸ்மேன். 265 00:30:40,507 --> 00:30:42,176 அவருக்கு அதில் ஆர்வம் வரும். 266 00:30:42,968 --> 00:30:45,179 இது வேலை செய்யும், சத்தியமாக. 267 00:30:45,262 --> 00:30:46,471 நீங்கள் என்னை நம்ப வேண்டும். 268 00:30:46,555 --> 00:30:47,931 நீ புரிந்துகொள்ளவில்லை. 269 00:30:49,141 --> 00:30:52,060 இந்த ஒயின் ஒருபோதும் போட்டியிடாது. 270 00:30:52,728 --> 00:30:54,354 இது விற்கப்படாது. 271 00:30:55,272 --> 00:30:57,024 இது அதற்காகத் தயாரிக்கப்பட்டது இல்லை. 272 00:30:58,400 --> 00:31:01,612 இப்போது வந்து, ஒயினை மடாலயத்திற்கு மாற்ற உதவுங்கள். 273 00:31:08,660 --> 00:31:10,662 நீ அவர் சொல்வதைக் கேட்க வேண்டும். 274 00:31:11,371 --> 00:31:12,748 அவர்தான் கேட்க மறுக்கிறார். 275 00:31:15,542 --> 00:31:16,793 நீ ஒரு சுயநலவாதி… 276 00:31:18,837 --> 00:31:20,172 நம் அப்பா போலவே. 277 00:31:46,990 --> 00:31:49,993 பார்த்தீர்களா? ஒயின் காப்பாற்றப்பட்டது. 278 00:32:04,800 --> 00:32:05,801 யாரது? 279 00:32:06,343 --> 00:32:07,594 நான் கெடெவான். 280 00:32:15,727 --> 00:32:16,728 நன்றி. 281 00:32:17,479 --> 00:32:21,400 நாளை காலை சீக்கிரம் எழுந்திருக்கும் அளவுக்கு எனக்கு வலிமை இருக்குமா தெரியாது, 282 00:32:21,483 --> 00:32:24,486 எனவே, இப்போதே குட்பை சொல்கிறேன். 283 00:32:27,739 --> 00:32:28,866 அனைத்திற்கும் நன்றி. 284 00:32:31,410 --> 00:32:32,911 திரும்ப வந்து எங்களைப் பாருங்கள், சரியா? 285 00:32:34,788 --> 00:32:35,956 நீங்களும் வந்து என்னைப் பாருங்கள். 286 00:32:54,266 --> 00:32:55,559 - குட் நைட். - குட் நைட். 287 00:33:00,898 --> 00:33:01,899 குட் நைட். 288 00:33:28,008 --> 00:33:29,092 இது உனக்காக. 289 00:33:30,552 --> 00:33:32,429 இது 2021ஐச் சேர்ந்தது. 290 00:33:32,513 --> 00:33:34,056 கடைசி விண்டேஜ். 291 00:33:35,057 --> 00:33:38,227 இனி இதுபோல இன்னொன்று இருக்காது. 292 00:33:40,854 --> 00:33:46,693 நீ மீண்டும் இருட்டைப் பார்த்து பயந்தால், இதில் ஒன்றைத் திறக்கலாம். 293 00:33:51,114 --> 00:33:52,157 நன்றி. 294 00:33:55,536 --> 00:33:56,537 குட் நைட். 295 00:33:58,038 --> 00:33:59,039 குட் நைட். 296 00:34:40,621 --> 00:34:41,998 ஹலோ. 297 00:34:42,081 --> 00:34:44,333 ஓ. இல்லை. இதை நான் வைத்துக்கொள்கிறேன். நன்றி. 298 00:35:35,969 --> 00:35:37,971 என்னை நம்பு. 299 00:35:39,306 --> 00:35:40,349 முட்டாள். 300 00:35:43,227 --> 00:35:45,437 டடாஷி ஆகி & ஷூ ஓகிமோட்டோவின் "DROPS OF GOD" மாங்காவை அடிப்படையாகக் கொண்டது. 301 00:36:20,848 --> 00:36:22,850 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்