1 00:00:07,049 --> 00:00:07,967 ஒன்று... 2 00:00:10,136 --> 00:00:11,178 இரண்டு... 3 00:00:13,764 --> 00:00:14,765 மூன்று... 4 00:00:16,892 --> 00:00:17,893 நான்கு... 5 00:00:19,854 --> 00:00:20,855 ஐந்து... 6 00:00:22,648 --> 00:00:23,649 ஆறு... 7 00:00:25,526 --> 00:00:26,527 ஏழு... 8 00:00:27,403 --> 00:00:28,404 எட்டு... 9 00:00:29,488 --> 00:00:30,489 ஒன்பது... 10 00:00:31,824 --> 00:00:32,825 பத்து. 11 00:00:42,626 --> 00:00:44,587 சகோ, உனக்கு காமிக் புத்தகங்கள் பிடிக்குமா? 12 00:00:46,672 --> 00:00:48,132 அப்படி ஒன்றும் இல்லை. 13 00:00:48,632 --> 00:00:49,884 உன்னிடம் ஏதேனும் அட்ரல் இருக்கிறதா? 14 00:00:50,843 --> 00:00:54,054 க்ரூஸ், வால்டர்! உனக்கு ஒரு பார்வையாளர் வந்திருக்கிறார். 15 00:00:55,431 --> 00:00:57,224 - அது யார்? - யாரோ ஒரு பெண்மணி. 16 00:00:57,308 --> 00:00:59,643 பெண்ணா? அது என் அம்மாவா? 17 00:00:59,727 --> 00:01:01,228 அந்த மாதிரி தெரியலை. 18 00:01:07,568 --> 00:01:11,655 ஹோம்கம்மிங் 19 00:01:34,303 --> 00:01:35,554 அவை அவசியமா? 20 00:01:35,638 --> 00:01:36,639 விதிமுறை. 21 00:01:41,560 --> 00:01:43,979 எனவே, நீ ஒரு கணினியை உடைத்ததா சொல்லுகிறார்கள். 22 00:01:45,189 --> 00:01:46,607 மன்னிக்கவும், நீங்கள் யார்? 23 00:01:47,149 --> 00:01:48,359 நான் ஜாக்கி. 24 00:01:48,984 --> 00:01:51,987 ஹாய், வால்டர். நான் வெட்சுச்காக வெட்ஸிலிருந்து வருகிறேன். 25 00:01:52,571 --> 00:01:54,240 வெட்சுச்காக வெட்ஸ் ஜாக்குலின் - வீரர்களின் வக்கீல் 26 00:01:54,323 --> 00:01:55,407 இது என்ன, வி.ஏ.வா? 27 00:01:55,491 --> 00:01:57,785 இல்லை. நாங்கள் சுதந்திரமானவர்கள். அனைத்தும் தன்னார்வ அடிப்படையிலானது. 28 00:01:57,868 --> 00:02:00,204 ஆனால் உன் நிலைமை குறித்து அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள். 29 00:02:00,287 --> 00:02:03,958 பாருங்க, நான் மன்னிப்பு கேட்கிறேன், சரியா? கோபத்தில் கட்டுப்பாட்டை இழந்தேன்... 30 00:02:04,041 --> 00:02:06,085 ஏய், ஏய், ஏய். நீ என்னிடம் மன்னிப்பு கேட்க தேவையில்லை. 31 00:02:06,168 --> 00:02:09,255 நீ செய்ததைப் பற்றி நான் கவலைப்படவில்லை. உன்னை வெளியே எடுக்க வந்திருக்கிறேன். 32 00:02:09,713 --> 00:02:10,548 ெவளியேவா? 33 00:02:10,631 --> 00:02:12,091 ஆம். அதைத்தான் நாங்கள் செய்கிறோம். 34 00:02:12,341 --> 00:02:15,219 ஜாமீன் நிவாரணம், குறுகிய கால வீட்டுவசதி, இது மாதிரி. 35 00:02:15,845 --> 00:02:17,054 வெட்சுக்காக வெட்ஸ். 36 00:02:20,975 --> 00:02:24,019 பேசலாம். வா. ஒரு இடத்தில் உட்கார்ந்து பேசலாம். 37 00:02:36,907 --> 00:02:37,783 அதுக்கு என்ன செய்யணும்? 38 00:02:38,576 --> 00:02:41,412 உங்களுக்கு ஜாமீன் வாங்கித் தருகிறேன், மதிப்பீட்டுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும். 39 00:02:41,495 --> 00:02:42,663 சில கேள்விகளுக்கு பதிலளிக்கணும். 40 00:02:42,746 --> 00:02:45,457 பின்னர், ஏதேனும் சேவைகளை உனக்குப் பரிந்துரைக்கலாம், 41 00:02:45,541 --> 00:02:47,418 மீண்டும் இப்படி நடக்காமல் இருக்க. 42 00:02:47,501 --> 00:02:49,920 ஆம். இது நிச்சயமாக மீண்டும் நடக்காது, நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். 43 00:02:50,004 --> 00:02:52,131 ஹேய், ஒரு அலுவலகத்திற்கு போய் பண்பில்லாமல் நடந்துகொண்ட 44 00:02:52,214 --> 00:02:55,926 முதல் ஆள் நீ இல்லை. நான் இன்னும் மோசமாக நடந்திருக்கிறேன். 45 00:02:57,845 --> 00:02:59,263 என்ன வகையான மதிப்பீடு? 46 00:02:59,346 --> 00:03:02,474 வெறும் பேச்சு தான். சுலபமா இருக்கும். ஒரு பீர் குடித்துக்கொண்டே பேசலாம். 47 00:03:06,186 --> 00:03:08,814 இங்க பார், நீ என்ன முடிவெடுத்தாலும்... 48 00:03:09,481 --> 00:03:10,608 நான் ஒரு விஷயம் சொல்லலாமா? 49 00:03:11,609 --> 00:03:12,443 நிச்சயமா. 50 00:03:19,658 --> 00:03:22,995 நான் திரும்பி வந்ததும், என்னிடம் ஏதோ தவறு இருப்பதாக எனக்குத் தெரியும், 51 00:03:23,078 --> 00:03:24,830 ஆனால் என்னால் அதை யாருக்கும் விளக்க முடியவில்லை. 52 00:03:26,040 --> 00:03:28,918 என்னைச் சுற்றியுள்ளவர்கள் ஏதோ ஒரு ரகசியத்தை வைத்திருப்பது போல் இருந்தது. 53 00:03:29,585 --> 00:03:30,878 ஒரு திரைப்படத்தில் இருப்தைப் போல. 54 00:03:31,962 --> 00:03:34,590 என்னைத் தவிர, நாங்கள் ஒரு திரைப்படத்தில் இருப்பது எல்லோருக்கும் தெரியும். 55 00:03:38,510 --> 00:03:39,803 ஆனால் நான் தெரிந்துகொண்டது, 56 00:03:41,055 --> 00:03:43,641 இது கிட்டத்தட்ட நம் அனைவருக்கும் நிகழ்கிறது. 57 00:03:44,600 --> 00:03:46,518 உனக்கு வரும் அந்த மோசமான எண்ணங்கள், 58 00:03:46,602 --> 00:03:49,146 நீ உணர்வது, அதில் நீ தனியாக இல்லை. 59 00:03:49,813 --> 00:03:51,357 நீ பைத்தியம் இல்லை. 60 00:03:52,149 --> 00:03:55,486 நீ முற்றிலும் இயல்பான செயலைத் தான் செய்கிறாய் 61 00:03:55,569 --> 00:03:58,739 சில மோசமான சூழ்நிலையில். அவ்வளவுதான். 62 00:04:01,283 --> 00:04:03,327 சூழ்நிலைகள் மோசமாகத்தான் இருக்கு. 63 00:04:03,410 --> 00:04:05,454 நான் பேருந்தில் இவ்வளவு தூரம் வந்துள்ளேன். 64 00:04:05,537 --> 00:04:08,082 நாம் இப்போது எங்கே இருக்கிறோம் என்று கூட எனக்குத் தெரியவில்லை. 65 00:04:08,666 --> 00:04:12,294 எனவே, தயவுசெய்து என்னுடன் ஒரு பீர் குடிக்க முடியுமா? 66 00:04:16,256 --> 00:04:18,467 ஆம். நிச்சயம். 67 00:04:27,851 --> 00:04:32,481 அங்கம் ஐந்து மீட்டர்ஸ் 68 00:04:58,007 --> 00:04:59,133 எவ்வளவு நேரம் ஆகும்? 69 00:04:59,216 --> 00:05:00,801 கைக் கருவிகளைப் பயன்படுத்த விரும்புகிறீர்களா? 70 00:05:00,884 --> 00:05:03,512 - ஆமா, கை கருவிகளைத் தான் விரும்புகிறேன். - அப்ப சரி, சரி தான். 71 00:05:03,595 --> 00:05:05,389 வேரோடு பிடுங்க வேண்டும். 72 00:05:05,472 --> 00:05:08,851 சரி, அப்ப கூடுதல் நேரம் ஆகும். இதற்கெல்லாம்... 73 00:05:09,852 --> 00:05:10,811 இரண்டு வாரமா? 74 00:05:11,520 --> 00:05:13,355 இங்க அதிக நேரம் வளர்த்தாதே ஹெக்டர். 75 00:05:13,731 --> 00:05:15,441 சரி. பதினான்கு நாட்கள். 76 00:05:17,943 --> 00:05:18,944 காலை வணக்கம். 77 00:05:19,028 --> 00:05:20,029 வணக்கம். 78 00:05:23,032 --> 00:05:25,617 கொஞ்சம் வெயிலை விட்டு நகரலாம். சரியா? 79 00:05:34,084 --> 00:05:35,377 என்ன செய்கிறார்கள்? 80 00:05:35,461 --> 00:05:39,757 அவள் அதில் கையை வைக்கும் முன் அதை எல்லாம் நோண்டி எடுக்கிறார்கள். 81 00:05:40,299 --> 00:05:41,884 லியோனார்ட், நாம் பேச வேண்டும்... 82 00:05:41,967 --> 00:05:45,971 ஏய், பெண்களும் இப்ப இராணுவத்தில் வாழ ஆரம்பித்து விட்டார்கள், இல்லையா? 83 00:05:47,097 --> 00:05:49,808 ஒன்று அல்லது இரண்டு தலைமுறையில் அவர்களும் ஆண்களைப் போல மோசமாகிவிட்டார்கள். 84 00:05:51,226 --> 00:05:53,020 நான் போன பிறகு அவள் என்ன சொன்னாள்? 85 00:05:53,103 --> 00:05:54,271 பூண்டா? 86 00:05:54,354 --> 00:05:56,690 ஆம். பூண்டா. 87 00:05:57,399 --> 00:05:59,193 அதைப் பற்றி தான் நான் உங்களுடன் பேச விரும்பினேன். 88 00:05:59,943 --> 00:06:02,237 இப்போது படமெல்லாம் தேவையில்லை. 89 00:06:03,072 --> 00:06:05,199 நாம் இப்ப நெருப்போடு விளையாடுகிறோம். 90 00:06:05,282 --> 00:06:06,325 இது படம் இல்லை. 91 00:06:06,700 --> 00:06:07,576 என்ன இது? 92 00:06:08,410 --> 00:06:09,536 ஒரு தடை உத்தரவு. 93 00:06:13,207 --> 00:06:15,125 தடை உத்தரவுன்னா என்ன? 94 00:06:18,295 --> 00:06:20,255 நண்பர்களே! நீங்கள் நிறுத்த வேண்டும்! 95 00:06:21,131 --> 00:06:22,466 ஹெக்டர்! 96 00:06:23,008 --> 00:06:24,093 நிறுத்துங்கள்! 97 00:06:26,178 --> 00:06:29,515 "சிக்கலான இராணுவ தொழில்நுட்பமா"? அவர்கள் எதைப் பற்றி பேசுகிறார்கள்? 98 00:06:30,516 --> 00:06:31,517 பெர்ரி. 99 00:06:32,518 --> 00:06:35,854 பெர்ரி? அது... அவர்களால் இதைச் செய்ய முடியாது. 100 00:06:37,064 --> 00:06:39,149 நான் சட்டத் துறையுடன் பேசினேன். அவர்களால் முடியும். 101 00:06:40,526 --> 00:06:42,903 இது எனது பண்ணை. நான் இங்கு வசிக்கின்றேன். 102 00:06:42,986 --> 00:06:45,280 நிறுவனமும் நிலமும் இன்னும் உங்களுடையது தான். 103 00:06:46,532 --> 00:06:50,869 ஆனால் இந்த பொருள், இந்த தயாரிப்பு, அது இப்போது அவர்களுக்கு சொந்தமானது. 104 00:06:56,291 --> 00:06:57,417 நீ ஏன் இதை வைத்திருக்கிறாய்? 105 00:06:59,962 --> 00:07:01,338 நீங்கள் சென்ற பிறகு நாங்கள் பேசினோம். 106 00:07:02,172 --> 00:07:03,257 நீயும் பூண்டாவுமா? 107 00:07:04,550 --> 00:07:06,135 அவள் நிலைமையை விளக்கினாள். 108 00:07:12,057 --> 00:07:14,268 நீ வேகமா பிடித்துக்கொள்கிறாய், இல்லையா? 109 00:07:17,521 --> 00:07:19,148 இதை வைத்துப் பின்னால் துடைத்துக்கொள். 110 00:07:19,731 --> 00:07:23,110 அல்லது பென்டகனுக்கு எடுத்துச் செல், அல்லது எதாவது செய், அதை அவளுக்குப் பின்னால் துடை. 111 00:07:23,193 --> 00:07:24,736 நான் இந்த நிலத்தை சுத்தம் செய்யப்போகிறேன். 112 00:07:25,946 --> 00:07:26,780 ஹெக்டர்! 113 00:07:26,864 --> 00:07:28,115 - அவர்களால் முடியாது. - நடக்கட்டும்! 114 00:07:28,198 --> 00:07:29,199 லியோனார்ட்! 115 00:07:30,701 --> 00:07:33,162 "அழிப்பதோ அல்லது அகற்றுவதோ அனைவருக்கும் தடைசெய்யப்பட்டுள்ளது..." 116 00:07:33,245 --> 00:07:34,913 எனக்கு படிக்க தெரியும்! அது என்ன என்று தெரியும். 117 00:07:34,997 --> 00:07:37,124 "...ஐபி தொடர்பான எந்த தாவரங்கள் அல்லது உற்பத்தியையும். " 118 00:07:37,207 --> 00:07:39,918 - நான் அவர்களின் ஐபிக்கு பயப்படவில்லை. - நான் உங்களைப் பற்றி பேசவில்லை. 119 00:07:41,712 --> 00:07:44,423 ஹெக்டர், அவர்களும், அவர்கள் சிறைக்குச் செல்வார்கள். அதை விரும்புகிறர்களா? 120 00:07:45,591 --> 00:07:48,468 பின்னர் அவள் தனது சொந்த ஆட்களை அழைத்து வந்து, எப்படியும் செய்வாள். 121 00:07:48,677 --> 00:07:49,887 இது நடக்கிறது. 122 00:07:54,516 --> 00:07:56,393 சரி, நல்லது. நண்பர்களே! 123 00:07:57,561 --> 00:07:58,937 நிறுத்துங்கள்! 124 00:08:00,272 --> 00:08:01,148 நன்றி. 125 00:08:02,858 --> 00:08:03,859 இப்ப, நாம... 126 00:08:04,651 --> 00:08:05,527 லியோனார்ட், என்ன இது? 127 00:08:06,069 --> 00:08:09,281 எனவே, இதைத் தொடுபவருக்குச் சிறை, இல்லையா? 128 00:08:09,823 --> 00:08:10,866 ஆம். 129 00:08:10,949 --> 00:08:11,950 அப்ப சரி. 130 00:08:25,297 --> 00:08:26,548 என்ன எழவு இது... 131 00:08:29,968 --> 00:08:30,802 எழவு. 132 00:08:35,933 --> 00:08:39,686 வேரோடு பிடுங்க கைக் கருவிகளைத் தான் பயன்படுத்த வேண்டும்! 133 00:08:51,907 --> 00:08:55,494 நமக்கு ஒரே வழிதான். உனக்கு அது தெரியும். 134 00:08:56,870 --> 00:08:58,538 நான் உங்கள் தவறுகளைத் தான் சரி செய்கிறேன். 135 00:09:38,662 --> 00:09:40,539 ஆக. இந்த குறிப்புகள் என் தலைவருக்கு. 136 00:09:41,373 --> 00:09:42,416 நீ தயாரா? 137 00:09:43,000 --> 00:09:43,875 ஆம். 138 00:09:43,959 --> 00:09:47,921 சரி. உன்னைப் பொறுத்தவரையில், வி.ஏ.யில் நடந்த சம்பவத்தைப் பற்றி என்ன நினைக்கிறாய்? 139 00:09:52,175 --> 00:09:54,052 நம்பத்தகாத எதிர்பார்ப்புகள், சரியா? 140 00:09:54,636 --> 00:09:55,721 என்ன சொல்ல வருகிறாய்? 141 00:09:57,973 --> 00:09:59,808 எனது சிகிச்சையைப் பற்றி எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது, 142 00:09:59,891 --> 00:10:01,768 எப்படியும் அதற்கு பதிலளிப்பார்கள் என்று நினைத்தேன். 143 00:10:02,144 --> 00:10:05,188 ஆம், அது உன் நம்பிக்கையைக் காட்டுகிறது. 144 00:10:05,272 --> 00:10:06,398 ஆமாம். 145 00:10:06,481 --> 00:10:07,733 என்ன சிகிச்சை அது? 146 00:10:08,859 --> 00:10:11,611 அவர்கள் என்னிடம் சொல்லவில்லை. பிரச்சினையே அதுதான். 147 00:10:13,905 --> 00:10:15,407 உன்னுடைய கேள்வி என்ன? 148 00:10:20,912 --> 00:10:22,164 ஏர்பார்ன் 149 00:10:22,247 --> 00:10:23,457 ஏர்பார்ன், அப்படியா? 150 00:10:24,207 --> 00:10:25,292 ஆம். 151 00:10:25,375 --> 00:10:26,793 உங்கள் எம்.ஓ.எஸ் என்ன? 152 00:10:28,795 --> 00:10:32,007 என்ன நடந்தது என்று சொல்கிறாயா? அதை நான் படிவத்தில் எழுத வேண்டும். 153 00:10:32,090 --> 00:10:35,469 இங்க பாருங்க, வி.ஏ.வில் நான் கட்டுப்பாட்டை இழந்தேன். 154 00:10:35,552 --> 00:10:37,721 அது என் தப்பு தான், சரியா? அதை உங்கள் முதலாளியிடம் சொல்லலாம். 155 00:10:38,138 --> 00:10:41,224 - அதைச் செய்வேன், ஆனால் எனக்கு தேவை... - உண்மையில், ஜாமீனுக்கு நன்றி. 156 00:10:41,350 --> 00:10:42,684 என் மீது அக்கறை காட்டியதற்கும் நன்றி. 157 00:10:43,393 --> 00:10:45,687 ஆனால் நாம இப்படி பேசிக்கொண்டிருந்தால், மறுபடியும் கடுப்பாகப்போகிறேன். 158 00:10:45,771 --> 00:10:49,441 "மதிப்பீடு முடிந்தது" என குறித்துவிட்டு பிறகு நாம் பீர் குடிக்கலாமா? 159 00:10:52,194 --> 00:10:54,696 நிச்சயம். அது ஒரு பிரச்சினை அல்ல. 160 00:10:54,780 --> 00:10:56,823 - நல்லது. - அது ஒரு பிரச்சனையே இல்லை. 161 00:11:04,748 --> 00:11:07,459 பதின்மூன்று-எஃப்-இ-நான்கு, என் எம்.ஓ.எஸ். 162 00:11:09,211 --> 00:11:10,337 பீரங்கி படையா? 163 00:11:10,420 --> 00:11:12,339 மூன்று 187 வது, இரும்பு ரக்காசன்கள். 164 00:11:13,423 --> 00:11:14,591 அது பயங்கரமான பிரிவாச்சே. 165 00:11:14,674 --> 00:11:16,343 யூனிட்டில் நான் மட்டும் தான் பெண். 166 00:11:16,426 --> 00:11:18,678 அவர்கள் என்னை தகவல்தொடர்புகளில் போட்டார்கள், 167 00:11:18,762 --> 00:11:21,598 அதில் நான் தோற்றிருக்க வேண்டும், ஆனால் நான் அதை அருமையாய் சமாளித்தேன். 168 00:11:21,681 --> 00:11:23,308 செய்தி பரிமாற்றத்தில் தெளிவாய் இருந்தேன். 169 00:11:23,392 --> 00:11:25,143 "எனக்கு என்ன தெரியும், அது யாருக்கு தெரியணும்?" 170 00:11:26,686 --> 00:11:27,938 பின்னர் சிரியாவுக்கு அனுப்பப்பட்டேன். 171 00:11:29,356 --> 00:11:30,190 கொடுமை! 172 00:11:30,273 --> 00:11:32,317 முப்பது க்ளிக்கில் ஆர்ஏபி ரௌண்ட்ஸ் போட்டோம். 173 00:11:32,401 --> 00:11:35,654 நாங்கள் சண்டையில் இருந்து வெகு தொலைவில் இருந்தோம், அடிப்படையில் ஃபேஸில்தான் பணி. 174 00:11:35,737 --> 00:11:37,989 - இருட்டில் வைக்கப்பட்ட காளான்கள் போல... - மிக மோசமான நிலையில். 175 00:11:39,825 --> 00:11:40,742 ஆமாம். 176 00:11:46,206 --> 00:11:47,290 பிறகு வீட்டுக்கு வந்தேன். 177 00:11:47,999 --> 00:11:51,795 ஒரு பெட்கோவின் பின் இருந்த ஏழ்மையான ஒரு நடைபாதை குடியிருப்பில் இருந்தேன். 178 00:11:52,295 --> 00:11:54,923 எல்லாம் வாடகை பொருட்கள். தன்னந்தனியாக. 179 00:11:55,924 --> 00:11:57,050 அமெரிக்க கனவு, சகோ. 180 00:11:57,134 --> 00:11:58,260 சரியாக. 181 00:12:00,512 --> 00:12:03,932 அந்த இடத்தை சுத்தம் செய்ய நாள் முழுவதும் செலவழித்தேன். 182 00:12:04,474 --> 00:12:08,437 பின்னர் வெளியே சென்றேன், அடிபட்டேன் , திரும்பி வந்தேன், பிறகு பிழைத்துவிட்டேன். 183 00:12:08,895 --> 00:12:12,149 மீண்டும், மீண்டும் அடிபட்டு. 184 00:12:16,194 --> 00:12:17,404 அந்த நாள் வரை நான்... 185 00:12:18,238 --> 00:12:19,197 நான்... 186 00:12:21,992 --> 00:12:23,076 என்ன நடந்தது? 187 00:12:24,077 --> 00:12:27,289 நான் உடற்பயிற்சிக்கு போய்கொண்டிருந்தேன் ஒரு கொண்டை மனிதன் என்னை இடைமறித்தான். 188 00:12:27,372 --> 00:12:28,707 அந்த சாமுராய் மாதிரி தெரிந்தானா? 189 00:12:28,790 --> 00:12:29,875 - அதேதான். - கடவுளே! 190 00:12:29,958 --> 00:12:32,085 எனவே. நான் அவனருகில் சென்று அவனுடைய தவறை விளக்கினேன், 191 00:12:32,169 --> 00:12:34,296 ஆனால் அந்த முட்டாள் சன்னலைக் கூட இறக்கவில்லை. 192 00:12:34,838 --> 00:12:38,758 எனவே, நான் 110ல் அவனது டெஸ்லாவைத் துரத்தினேன். 193 00:12:39,509 --> 00:12:41,720 அவனுடைய நல்ல நேரம், அந்த கார் வேகமா சென்றுவிட்டது. 194 00:12:42,888 --> 00:12:43,847 நீ அப்புறம் சென்றுவிட்டாயா? 195 00:12:43,930 --> 00:12:47,267 ஓ, ஆமாம்! அந்த ஆணிகளை வைத்து காவல்துறை என்னைத் தடுக்க வேண்டியிருந்தது. 196 00:12:47,350 --> 00:12:50,270 அப்பொழுது, நான் சொன்னேன், "சேவையில் இருந்தேன். 197 00:12:50,353 --> 00:12:52,022 "அவனுக்கு கொண்டை இருந்தது. 198 00:12:52,105 --> 00:12:56,359 "என்ன ஒரு இராணுவ ஆளை கைது செய்யப் போறீங்களா?" 199 00:12:57,777 --> 00:13:00,113 நிச்சயமா. அவர்களுடைய கணினிதிரையைப் பார்த்ததிற்கு பிடித்துக்கொண்டார்கள். 200 00:13:01,948 --> 00:13:02,824 அவ்வளவு தானா? 201 00:13:05,994 --> 00:13:07,120 அப்படி இல்லை. 202 00:13:09,372 --> 00:13:11,541 காவலர் வந்து, அதை விடச் சொன்னார். 203 00:13:13,293 --> 00:13:14,794 பிறகு அவர்கள் ஆட்கள் பின்னால் வந்தார்கள் 204 00:13:14,878 --> 00:13:16,171 அப்புறம் ஒரே களேபரம் தான். 205 00:13:17,380 --> 00:13:19,090 அதன் பிறகு ஒரே அமுக்கு தான். 206 00:13:19,799 --> 00:13:22,469 அதில் ஒருவர் என்னிடம் பிடிஎஸ்டி ஆலோசனை கையேட்டை தந்தார். 207 00:13:22,552 --> 00:13:24,596 "நான் அனுபவித்த தூண்டுதல் சம்பவத்திற்காக." 208 00:13:24,679 --> 00:13:25,555 இங்க பார். 209 00:13:27,474 --> 00:13:29,476 என்ன எழவு! 210 00:13:29,559 --> 00:13:30,393 பி? டி? எஸ்? டி? விளக்கம் 211 00:13:30,477 --> 00:13:32,979 - நீ ஒன்றும் கதை விடலையே. - இந்த கதையை யாரால் சொல்ல முடியும்? 212 00:13:35,982 --> 00:13:37,234 எனவே, திரையில் என்ன இருந்தது? 213 00:13:38,401 --> 00:13:40,862 எனக்கு தெரியாது. நான் பார்க்கவில்லை. 214 00:13:42,113 --> 00:13:45,200 அவர்கள் அந்த இடத்தில் எனக்கு சிகிச்சை அளித்திருக்கிறார்கள். 215 00:13:46,076 --> 00:13:47,077 கெயிஸ்ட்? 216 00:13:48,411 --> 00:13:49,412 கெயிஸ்டிலா? 217 00:13:50,163 --> 00:13:51,581 ஆம், அதைத்தான் அவர்கள் சொன்னார்கள். 218 00:13:54,000 --> 00:13:56,628 அதற்கு என்ன பொருள்? என்ன வகையான சிகிச்சை? 219 00:13:57,045 --> 00:13:57,963 எனக்கு தெரியாது. 220 00:13:58,547 --> 00:14:01,174 நான் அங்கு இருந்தபோது எனது குழுவை ஒரு ஐ.இ.டி தாக்கியது. 221 00:14:01,758 --> 00:14:04,135 நான், என் நண்பன் ஷ்ரையரும், இந்த லெஸ்கி. 222 00:14:04,761 --> 00:14:06,555 அதிலிருந்து, எனக்கு இது இப்படி இருக்கிறது... 223 00:14:09,224 --> 00:14:10,517 ஒரே குழப்பமாய் இருக்கிறது. 224 00:14:10,892 --> 00:14:12,519 எனவே, இந்த இடம் உனக்கு நினைவில் இல்லையா? 225 00:14:13,687 --> 00:14:14,604 இல்லை. 226 00:14:17,399 --> 00:14:19,234 அதாவது, நான் தெரிந்துகொள்ள விரும்பியது இதுதான். 227 00:14:19,317 --> 00:14:22,404 நான் நினைத்தது, ஒருவேளை நான் சில தகவல்களைப் பெற முடிந்தால்... 228 00:14:22,487 --> 00:14:24,030 எல்லாம் புரிய ஆரம்பிக்கும். 229 00:14:24,698 --> 00:14:28,034 ஆம். சரியாகத்தான் யோசித்தேன், சரியா? 230 00:14:28,118 --> 00:14:30,996 இழந்த பதிவுகளிலிருந்து தவறான நிர்வாகம் வரை நான் பார்த்ததில் உனக்கு பாதி தெரிந்தாலும், 231 00:14:31,079 --> 00:14:32,747 இதெல்லாம் முழுதும் தப்பு. 232 00:14:32,831 --> 00:14:34,416 அங்கு நடப்பது பற்றி அவர்களுக்கே தெரியாது. 233 00:14:34,499 --> 00:14:36,501 - இது மொத்த குழப்பம். - ஆமாம் எனக்கு தெரியும், 234 00:14:37,919 --> 00:14:41,339 ஆனால் எனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதாவது என் அம்மா, என்னிடம் சொன்னாள்... 235 00:14:41,423 --> 00:14:42,591 நீ முதலில் திரும்பி வந்தபோது? 236 00:14:43,842 --> 00:14:44,676 ஆம். 237 00:14:44,759 --> 00:14:47,053 எல்லாம் எனக்கு ஒரே குழப்பமா இருந்தது, அந்த முதல் சில வாரங்கள். 238 00:14:47,137 --> 00:14:49,889 எனக்கும். ஆனால் அவள் நிச்சயமாய் அதைச் சொன்னாள். 239 00:14:49,973 --> 00:14:52,142 ஆம். ஆனால், அவள் உன்னை பயமுறுத்த முயற்சித்திருக்கலாம். 240 00:14:52,601 --> 00:14:54,603 அதாவது, யோசித்து பார். தலையை முட்டிக்கொண்டிருக்கலாம், 241 00:14:54,686 --> 00:14:57,397 நன்றாக இருப்பதாக உணர்ந்தால், ஒருவேளை நீங்கள் திரும்பிச் செல்லலாம். 242 00:14:57,731 --> 00:15:00,734 ஆனால் அவள் உங்களிடம் உனக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, 243 00:15:00,817 --> 00:15:02,235 நீ ஒருவித கோமாவில் இருந்தாய் என சொன்னால், 244 00:15:02,319 --> 00:15:05,488 ஒருவேளை நீ தங்கலாம், அதனால் நீ பாதுகாப்பாக இருப்பாய் என அவளுக்குத் தெரியும். 245 00:15:10,285 --> 00:15:11,620 இது அவள் சொல்வது போல இருக்கிறதா? 246 00:15:14,581 --> 00:15:16,249 என்ன, என் சொந்த நலனுக்காக பொய் சொல்லுவார்களா? 247 00:15:17,751 --> 00:15:18,918 கொஞ்சமா, ஆமாம். 248 00:15:23,089 --> 00:15:23,923 கடவுளே! 249 00:15:25,342 --> 00:15:27,719 அதாவது, நான் உண்மையில் என் தலையை இடித்திருந்தால் என்ன செய்வது? 250 00:15:28,637 --> 00:15:31,097 நான் தேவை இல்லாமல் என்னையே குழப்பிக்கொள்கிறேன். 251 00:15:32,974 --> 00:15:35,101 இங்க பார், நீ என் நேரத்தை வீணடிக்கிறாய். 252 00:15:35,185 --> 00:15:37,020 - என்ன? - உனக்கு ஒன்றுமே நடக்கவில்லை. 253 00:15:37,103 --> 00:15:40,774 நீ ஒரு திடமான ஆள், நிறைய வேலை செய்திருப்பாய். அவ்வளவுதான். 254 00:15:42,442 --> 00:15:43,777 அதை தான் படிவத்தில் எழுதப் போகிறீர்களா? 255 00:15:44,486 --> 00:15:46,196 நிச்சயமாக. மகிழ்ச்சியுடன். 256 00:15:50,700 --> 00:15:54,037 ஓ, இது என் காதலி. வீடு பராமரிப்பு விஷயமா. 257 00:15:54,120 --> 00:15:56,831 பேசப் போகிறேன். உடனே வந்துவிடுவேன். 258 00:16:16,267 --> 00:16:18,520 - ஹேய்! - அவனுக்கு ஒன்றும் தெரிய வில்லை, டெம்பில். 259 00:16:19,020 --> 00:16:19,938 என்ன சொல்கிறாய்? 260 00:16:20,146 --> 00:16:23,316 அவனது கோரிக்கையில். அவனுக்கு "வீடு திரும்புதல்" என்ற வார்த்தையே தெரியல. 261 00:16:24,526 --> 00:16:25,527 எனக்குப் புரியவில்லை. 262 00:16:26,236 --> 00:16:27,737 அவன் வேறு எதையோ தேடிக்கொண்டிருக்கிறான். 263 00:16:27,821 --> 00:16:30,448 அவனால் எந்த பாதிப்பும் வராது. அவன் மிக அருமையானவன். 264 00:16:30,532 --> 00:16:32,492 - அவன் ஏதாவது சொன்னானா... - இது முடிஞ்சாச்சு, டெம்பில். 265 00:16:32,951 --> 00:16:35,036 அங்க எப்படி நிலவரம்? லியோனார்ட் அதை எப்படி எடுத்துக்கொண்டார்? 266 00:16:35,995 --> 00:16:37,539 அது ஒரு பொருட்டல்ல. அதை எடுத்துக் கொண்டார். 267 00:16:37,622 --> 00:16:38,873 சரி. என்ன தோணுதோ அதையே செய்! 268 00:16:40,208 --> 00:16:41,584 அதைப் பற்றி நான் பின்னர் சொல்கிறேன். 269 00:16:46,131 --> 00:16:48,842 பூண்டா வருகிறார். நான் தாமதமாக்கி விட்டேன். 270 00:16:48,925 --> 00:16:50,385 சரி. நான் விரைவில் பேசுவேன். 271 00:16:50,468 --> 00:16:51,428 - வருகிறேன். - வருகிறேன். 272 00:17:02,105 --> 00:17:05,692 ஸ்கின்ஸ் இன் அண்ட் ஈட்ஸ் வீ ஆர் அ-பீலிங் 273 00:17:25,295 --> 00:17:26,212 அது சரி. 274 00:17:27,380 --> 00:17:28,256 இன்னும் ஒரு முறை? 275 00:17:28,339 --> 00:17:30,341 என் நண்பி கோபமாயிருக்கிறாள். போக வேண்டும். பிறகு... 276 00:17:30,425 --> 00:17:33,052 இல்லை இல்லை இல்லை. நீ எனக்கு வாங்கினாய், நான் உனக்கு ஒன்றை வாங்கித் தரணும். 277 00:17:33,136 --> 00:17:34,721 நான் சொல்லுவதைக் கேட்க வேண்டும். 278 00:17:34,804 --> 00:17:37,682 மேலும், பஸ் கிளம்ப இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். 279 00:17:39,559 --> 00:17:40,560 இன்னும் ஒன்று? 280 00:17:42,562 --> 00:17:43,438 சொன்னா கேட்கணும். 281 00:17:43,521 --> 00:17:46,483 சரி, இன்னும் ஒன்று. ஆனால் அவ்வளவுதான். 282 00:17:52,697 --> 00:17:53,531 ஒரே தயாரிப்பு தயாராகுங்கள் 283 00:17:53,615 --> 00:17:56,159 வணக்கம். மன்னிக்கவும், நான் ஒரு அழைப்பில் சிக்கிக்கொண்டேன். 284 00:17:57,285 --> 00:18:00,371 பரவாயில்லையே. யாருடன்? 285 00:18:02,081 --> 00:18:03,208 என் தோழி. 286 00:18:04,083 --> 00:18:05,001 எல்லாம் சரியா இருக்கா? 287 00:18:05,460 --> 00:18:09,964 ஆம். அவள் ஒரு வணிக பயணத்தில் இருக்கிறாள். அவள் ஒரு பெரிய விற்பனை செய்திருக்கிறாள். 288 00:18:11,299 --> 00:18:13,301 சரிதான். எனவே, எல்லாம் நல்ல விஷயம் தான்? 289 00:18:15,094 --> 00:18:16,054 நாம போகலாமா? 290 00:18:16,221 --> 00:18:17,305 ஆம். 291 00:18:19,474 --> 00:18:21,142 - அக் குழுவிடம்... - ஆம்? 292 00:18:21,226 --> 00:18:24,938 ...உற்பத்தியை அதிகரிக்க விரும்புகிறார்கள், வேலையை மீண்டும் தொடங்கலாம்... 293 00:18:25,021 --> 00:18:26,815 அது? நாங்க செய்ய மாட்டோம். 294 00:18:28,566 --> 00:18:29,734 கெயிஸ்ட் 295 00:18:29,818 --> 00:18:33,905 எனவே, நான் கேட்பது இப்ப இதை என்ன செய்யப் போகிறீர்கள்? 296 00:18:35,156 --> 00:18:36,574 - சாறா? - ஆம். 297 00:18:37,450 --> 00:18:39,410 அதை நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாய்? 298 00:18:41,287 --> 00:18:44,123 சரி, இப்போது, நாங்கள் குறுகிய கட்டத்தில் இருக்கிறோம். 299 00:18:44,207 --> 00:18:46,876 நாங்கள் தயாரிப்பு பற்றி மிகச் சிறிய அளவில் தான் சிந்திக்கிறோம். 300 00:18:48,503 --> 00:18:49,838 சரிப்பட்டு வராது. 301 00:18:54,300 --> 00:18:55,218 எது? 302 00:18:55,301 --> 00:18:56,302 நீ தான். 303 00:18:57,178 --> 00:18:58,972 நீ தான் இந்த நிறுவனத்தை நடத்தணும். 304 00:19:00,014 --> 00:19:01,015 அப்ப உங்கள் திட்டம்... 305 00:19:01,099 --> 00:19:02,684 உனக்கு ஒன்று தெரியுமா? எல்லாவற்றையும் நிறுத்து. 306 00:19:03,560 --> 00:19:06,104 உன் மனம், எனக்குத் தெரியும், அது விரைந்து சென்று எல்லாத்தையும் கீழே தள்ளும். 307 00:19:06,187 --> 00:19:08,314 "நாம் என்ன செய்கிறோம்? ஏன் இந்த தயாரிப்பு?" ப்ளா, ப்ளா, ப்ளா. 308 00:19:08,398 --> 00:19:10,525 இது எல்லாமே படைப்பாற்றலைத் துண்டித்துவிடும். 309 00:19:11,150 --> 00:19:12,110 சரி. 310 00:19:13,820 --> 00:19:19,117 அதாவது, நீங்கள் ஃபுளோரிடாவின் அந்த பிடிஎஸ்டி ரோலர் மட்டும் செய்வீங்க. 311 00:19:19,200 --> 00:19:21,244 அதாவது, அவை நல்ல யோசனைகள் தான். 312 00:19:22,495 --> 00:19:23,621 ஆனால் ஒருவேளை? 313 00:19:23,705 --> 00:19:24,914 "ஒருவேளை" என்ன? 314 00:19:26,416 --> 00:19:30,837 நாம் கதவைத் திறந்து பைத்தியகார உலகத்தை உள்ளே செல்ல விட்டால். 315 00:19:31,462 --> 00:19:34,549 நாம் நினைப்பதை விட எல்லாமே நல்லபடியாகவே நடக்கும். 316 00:19:37,010 --> 00:19:38,428 எனக்கு சரியா புரியலை. 317 00:19:39,637 --> 00:19:44,434 பள்ளிக்கூடத்தில் ஏதோ நடந்து திடீரென்று பிள்ளைகளைத் திறந்து விட்டால் என்ன ஆகும். 318 00:19:45,810 --> 00:19:51,608 அல்லது பிரேசில் 40,000 பன்றிகளை மகிழ்ச்சியாக்குவதின் மூலம், 319 00:19:51,691 --> 00:19:53,693 பன்றி இறைச்சியைச் சுவையாக மாற்றலாம் என நினைத்தால். 320 00:19:54,360 --> 00:19:55,361 பிரேசில் அப்படி நினைக்கிறதா? 321 00:19:55,445 --> 00:19:58,656 எனக்கு தெரியாது. எனக்கு எதுவும் தெரியாது. விஷயமே அதுதான். 322 00:19:59,824 --> 00:20:01,701 டிஓடி இந்த வகையான காரியத்தைச் செய்யுமா? 323 00:20:01,784 --> 00:20:03,870 அதன் பலன் தெரியவரும் போது, அவர்கள் செய்வார்கள். 324 00:20:05,830 --> 00:20:10,543 நாம் அதை யாருக்கும் விற்போம், மற்றும்... 325 00:20:11,169 --> 00:20:12,879 சிறந்த யோசனை வெல்லட்டும். 326 00:20:14,380 --> 00:20:15,882 அது நல்லதாகத் தெரியவில்லையா? 327 00:20:19,177 --> 00:20:21,220 - நாம் இப்ப என்ன செய்யணும் தெரியுமா? - என்ன? 328 00:20:21,304 --> 00:20:24,390 இங்கே ஒரு கொண்டாட்டத்தை நடத்தலாம். தெரியுமா? 329 00:20:25,141 --> 00:20:27,894 அனைவரையும் அழைக்கலாம். வாங்கக்கூடியவர்கள், 330 00:20:27,977 --> 00:20:31,147 செல்வாக்கு செலுத்துபவர்கள், அப்புறம், யோசிப்பவர்கள். 331 00:20:31,230 --> 00:20:34,484 இந்த இடம் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பதை அவர்களுக்குக் காட்டுங்கள். 332 00:20:34,567 --> 00:20:37,737 எப்படி, உண்மையில், பசுமையா இருக்கு என்பதை. 333 00:20:37,820 --> 00:20:40,990 வேறு என்ன? குடிக்க ஏற்பாடு செய்யுங்கள், பலூன்கள் வேண்டும்! 334 00:20:41,574 --> 00:20:42,617 பலூன்கள்? 335 00:20:42,700 --> 00:20:47,163 அதாவது. மகிழ்ச்சியான இடமா மாற்றுங்கள்! உன்னால் அதை செய்ய முடியும், இல்லையா? 336 00:20:47,246 --> 00:20:48,331 நிச்சயமா. 337 00:20:48,414 --> 00:20:50,124 அதாவது... 338 00:20:51,626 --> 00:20:53,044 நாளை மறுநாள். 339 00:20:56,172 --> 00:20:59,592 ஆமாம், எனக்கு தெரியும், இது அதிகம் தான். இது வேறு வகை. 340 00:20:59,717 --> 00:21:04,013 நீ ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்து பழக்கப்பட்டு விட்டாய். 341 00:21:04,097 --> 00:21:06,641 பெரிய யோசனைகள் விரைவாக செயல்படுத்த வேண்டும். 342 00:21:06,724 --> 00:21:08,768 அதாவது அடுத்தவர் அதைச் செய்வதற்கு முன்பு செய்ய வேண்டும். 343 00:21:10,311 --> 00:21:12,105 உன் காதலியின் பெயர் என்ன? 344 00:21:12,188 --> 00:21:13,439 - அலெக்ஸ். - அலெக்ஸ். 345 00:21:13,523 --> 00:21:15,692 ஆமாம், அலெக்ஸை இதற்கு அழை. 346 00:21:16,359 --> 00:21:18,236 அவளும் மகிழ்ச்சியாக இருப்பாள், இல்லையா? 347 00:21:18,319 --> 00:21:20,863 அவள் ஒரு பெரிய விற்பனை செய்தாள், நீ ஒரு பெரிய விற்பனை செய்யப் போகிறாய். 348 00:21:25,284 --> 00:21:26,911 மிகப் பெரிய ஒன்று, நான் பந்தயம் கட்டுகிறேன். 349 00:21:29,247 --> 00:21:31,958 இந்த புதிய முயற்சிக்கு யார் பொறுப்பேற்க போகிறார்கள்? 350 00:21:32,583 --> 00:21:33,584 நான். 351 00:21:38,798 --> 00:21:42,301 சரிதான்! இது உங்களுக்கு உண்மையிலேயே மிகப்பெரியதாக இருக்க வேண்டும். 352 00:21:42,385 --> 00:21:44,429 உங்களுக்கு தலை கிறுகிறுக்கும் என்று நான் நம்புகிறேன். 353 00:21:45,722 --> 00:21:47,348 நான் வந்து... 354 00:21:47,432 --> 00:21:49,392 எப்படி நடக்கும் என்பதைப் பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளேன். 355 00:21:49,475 --> 00:21:51,352 - உங்களுக்கு தெரியும், ஏனென்றால்... - வெண்டி... 356 00:21:51,436 --> 00:21:56,024 ...இது வித்தியாசமா இருக்கும் என்று தெரியும். நீங்க விரும்பினால் வெளியேறலாம். 357 00:21:56,983 --> 00:21:58,818 நான் அதையெல்லாம் சொல்லவில்லை. 358 00:21:58,901 --> 00:22:00,069 - நான்... - இருக்க வேண்டும் என்றால் 359 00:22:00,153 --> 00:22:03,489 உங்கள் அதிகாரத்தை மறக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் அதை என்னிடம் மறைக்கணும். 360 00:22:05,992 --> 00:22:09,662 ஆம். புரிந்தது. உண்மையில். நான்... 361 00:22:10,538 --> 00:22:12,290 நான் உதவ தயாராக இருக்கிறேன். 362 00:22:13,541 --> 00:22:15,334 உங்கள் முன்யோசனைத்தனம் எனக்கு பிடித்திருக்கிறது. 363 00:22:17,503 --> 00:22:20,548 ரோலர் பொருட்களை மூன்றாவது மாடியில் இருந்து அகற்றுவதன் மூலம் நீங்க தொடங்கலாம். 364 00:22:21,007 --> 00:22:26,471 சரி, கலந்து கட்டி வேலை செய்வதில் நம்பிக்கை கொண்டவன் நான் தெரியுமா. 365 00:22:26,846 --> 00:22:30,641 அது உண்மையில் ஆரோக்கியமாக இருக்கும், ஆக நான் ஏதாவது செய்ய முடியும் என்றால்... 366 00:22:30,725 --> 00:22:33,227 கண்டிப்பாக. நீங்கள் ஒரு கொண்டாட்டத்தை திட்டமிட வேண்டும். 367 00:22:33,519 --> 00:22:35,188 அருமை. எப்பொழுது? 368 00:22:35,271 --> 00:22:36,355 நாளை மறுநாள். 369 00:22:37,982 --> 00:22:38,858 அருமை. 370 00:22:38,941 --> 00:22:41,903 புதிய வாடிக்கையாளருக்கு. உங்களுக்குத் தான் தெரியுமே, நல்லா வேடிக்கையா இருக்கணும். 371 00:22:41,986 --> 00:22:45,448 நிச்சயமா. இந்த புதிய வாடிக்கையாளர் யார்? 372 00:22:47,742 --> 00:22:49,118 பாதுகாப்புத் துறையா? 373 00:22:49,410 --> 00:22:50,411 ஆம். 374 00:22:51,245 --> 00:22:56,375 சரி, நாம் எச்சரிக்கையா இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன், இல்லையா? 375 00:22:56,459 --> 00:22:58,044 சென்ற முறை இதுபோன்ற ஒரு விஷயத்தில் ஈடுபட்டோம், 376 00:22:58,127 --> 00:23:00,129 - எல்லா வகையான சிக்கல்களும் வந்தது... - இது வேறு. 377 00:23:00,546 --> 00:23:03,591 இது வேறு? சரி. 378 00:23:08,805 --> 00:23:10,056 சரி தான், எனக்கு பிடித்திருக்கிறது. 379 00:23:11,766 --> 00:23:13,017 வேடிக்கையாக தெரிகிறது. ஆம். 380 00:23:15,061 --> 00:23:16,312 நான் வேண்டுமானால்... 381 00:23:17,021 --> 00:23:19,023 நான் இப்போது அரோமாஸுக்கு திரும்பிச் செல்ல வேண்டுமா? 382 00:23:19,148 --> 00:23:20,525 எனவே, பெர்ரிக்களை நிறுத்தி வைக்கணுமா? 383 00:23:20,608 --> 00:23:21,609 ஆமாம். 384 00:23:24,362 --> 00:23:25,738 அது ஒரு பிரச்சனையா? 385 00:23:27,198 --> 00:23:28,116 லியோனார்ட் கூறினார்... 386 00:23:28,199 --> 00:23:30,118 இதில் லியோனார்டுக்குச் சம்பந்தமில்லை. 387 00:23:30,493 --> 00:23:32,954 - ஆனால் நான்... - இது ஒரு பிரச்சனையா, ஹெக்டர்? 388 00:23:44,132 --> 00:23:45,925 பி தூக்கமில்லை? டி சிக்கலா? எஸ் சோகம்? டி மனச்சோர்வு? 389 00:23:46,008 --> 00:23:46,926 பாம்! 390 00:23:49,887 --> 00:23:53,015 அது ஐந்துக்கு ஐந்து! 391 00:23:53,141 --> 00:23:55,101 நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால். 392 00:23:55,184 --> 00:23:56,769 நீ ஒரு நிஞ்ஜா! 393 00:23:56,936 --> 00:23:58,479 என் அப்பா ஒரு பாரில் வேலை செய்தார். 394 00:23:58,563 --> 00:24:00,106 எனவே, இது அடிப்படையில் நானே கற்றுக்கொண்டது. 395 00:24:00,189 --> 00:24:01,190 அவர் ஒரு மதுக்கடை ஊழியரா? 396 00:24:02,150 --> 00:24:04,443 இல்லை. அது வந்து... 397 00:24:04,902 --> 00:24:08,406 அவரது அலுவலகம் போல. எப்படியோ, எனக்கு நிறைய பயிற்சி கிடைத்தது. 398 00:24:09,532 --> 00:24:10,700 சரி, இன்னும் ஒரு முறை. இந்த முறை... 399 00:24:10,783 --> 00:24:12,493 நான் போக வேண்டும். நான் போக வேண்டும். 400 00:24:12,577 --> 00:24:13,953 - என்னால் முடியாது. - என்ன? 401 00:24:14,495 --> 00:24:16,122 அவள் என்னைக் கொல்லப் போகிறாள். 402 00:24:16,622 --> 00:24:17,582 வா. 403 00:24:18,916 --> 00:24:21,419 இங்க பாரு, நான் திரும்பி வருவேன். 404 00:24:21,502 --> 00:24:25,798 நான் திரும்பி வருவேன், பிறகு இங்கு நீங்கள் செய்வதை நாமும் செய்வோம். 405 00:24:25,882 --> 00:24:26,883 இங்கே என்ன செய்வீர்கள்? 406 00:24:28,509 --> 00:24:30,553 எதுவும் இல்லை. மீன் பிடிக்க செல்வோம். 407 00:24:31,929 --> 00:24:32,763 சரி வா. 408 00:24:32,847 --> 00:24:34,307 உண்மையச் சொன்னா. அதாவது, அடிப்படையில், 409 00:24:34,390 --> 00:24:36,809 அடுத்த எட்டு முதல் பன்னிரண்டு வாரங்களுக்கு எனது தபாலுக்கு காத்திருப்பேன். 410 00:24:37,643 --> 00:24:38,686 எதுக்கு? 411 00:24:38,769 --> 00:24:40,188 ேகாப்புகள் கோரிக்கை. 412 00:24:40,479 --> 00:24:41,647 கெயிஸ்ட், நினைவிருக்கிறதா? 413 00:24:43,232 --> 00:24:44,775 ஆமாம். 414 00:24:46,360 --> 00:24:47,528 அதாவது, நான் வந்து... 415 00:24:48,613 --> 00:24:50,156 அங்க வரை வண்டியில் போக முடியும். 416 00:24:51,616 --> 00:24:52,533 உண்மையாகவா? 417 00:24:54,118 --> 00:24:55,369 சரி, ஏன் முடியாது? 418 00:24:56,204 --> 00:24:58,748 நான் அதைப் பார்த்தேன். இது மூன்று மணிநேர தூரத்தில் உள்ளது. 419 00:24:59,415 --> 00:25:01,375 நான் அங்கே போய் நன்று, "ஹாய். நான் தான் வால்டர் க்ரூஸ். 420 00:25:01,459 --> 00:25:04,253 "எனக்கு சில கேள்விகள் இருக்கு என்றால்." அவர்கள் என்ன செய்வார்கள்? 421 00:25:05,546 --> 00:25:07,882 தெரியவில்லை, போலீஸ்காரர்களை கூப்பிடலாம்? 422 00:25:07,965 --> 00:25:09,425 அதனால் உனக்கு கோபம் வராதா? 423 00:25:09,508 --> 00:25:10,509 என்ன? 424 00:25:10,593 --> 00:25:12,470 நம்மை ஒன்றுமில்லாதது போல் நடத்துகிறார்கள். 425 00:25:12,803 --> 00:25:14,513 ஒரு கேள்வி கேட்க நான் அங்கு சென்றேன். 426 00:25:14,805 --> 00:25:17,975 அப்படியே நம்மை மறந்துவிடுவார்களா? அதை நாம் ஏற்க வேண்டுமா? ஏமாற்று வேலை! 427 00:25:18,184 --> 00:25:19,435 நான் இதை இனி செய்ய முடியாது. 428 00:25:27,235 --> 00:25:28,194 இன்னும் ஒன்று எடுக்கலாம். 429 00:25:29,403 --> 00:25:30,905 நீ போவதாய் சொன்னது போல இருந்தது. 430 00:25:31,697 --> 00:25:34,200 நான் உனக்கு ஒரு விஷயத்தை காட்டணும். வா. 431 00:25:37,286 --> 00:25:40,665 இது கிராஸ்பி, அவர் எங்கள் மெக்கானிக், மற்றும் வக்கிரமானவர். 432 00:25:41,332 --> 00:25:42,959 கோன்சலஸ், அது எங்கள் மருத்துவர். 433 00:25:43,542 --> 00:25:44,627 அப்புறம் ஹோல்மன். 434 00:25:45,378 --> 00:25:46,629 நீ அவரை நினைவூட்டுகிறாய். 435 00:25:47,463 --> 00:25:48,464 எப்படி? 436 00:25:48,923 --> 00:25:51,008 எனக்கு தெரியாது. ஒரு வகையான அமைதியால். 437 00:25:51,676 --> 00:25:54,011 துப்பாக்கி சுடும் வீரர். அவர்கள் எப்படி என்று உனக்குத் தெரியும். 438 00:25:54,345 --> 00:25:55,346 சுலபம் இல்லை. 439 00:25:56,472 --> 00:25:57,473 என்ன? 440 00:25:57,556 --> 00:26:00,017 அது தான் எனது முதல் எம்ஓஎஸ் ஆகும். துப்பாக்கி சுடுவது. 441 00:26:00,434 --> 00:26:01,269 சுலபம் இல்லை? 442 00:26:03,145 --> 00:26:04,814 அவனை எனக்கு பிடிக்கும். 443 00:26:06,399 --> 00:26:07,483 என்ன? அவர் திரும்ப வரவில்லையா? 444 00:26:08,234 --> 00:26:10,236 இல்லை, அவர் வந்தார். நாங்கள் அனைவரும் வந்தோம். 445 00:26:11,737 --> 00:26:12,613 அப்புறம் என்ன? 446 00:26:19,120 --> 00:26:20,830 கிராஸ்பி போலீசாரால் சுடப்பட்டார். 447 00:26:21,872 --> 00:26:23,791 கோன்சலஸ், அவர் ஒரு மனநல மருத்துவமனையில் இருக்கிறார். 448 00:26:26,460 --> 00:26:27,628 மற்றும் ஹோல்மன்... 449 00:26:30,131 --> 00:26:31,382 ஹோல்மன் தற்கொலை செய்து கொண்டார். 450 00:26:31,716 --> 00:26:33,968 கடவுளே! என்ன நடந்தது? 451 00:26:34,427 --> 00:26:35,594 அவருக்கு சில கேள்விகள் இருந்தன. 452 00:26:36,095 --> 00:26:39,598 அவர் ஏன் அங்கு இருந்தார், என்ன செய்தார் என்பது பற்றிய கேள்விகள். 453 00:26:39,974 --> 00:26:43,686 அதுபோன்ற விஷயத்திற்கு நல்ல பதில் இல்லை, ஆனால் அவரால் கேட்பதை நிறுத்த முடியவில்லை. 454 00:26:44,478 --> 00:26:45,563 என்னது, என்னைப் போலவா? 455 00:26:47,732 --> 00:26:48,899 இது சற்று வித்தியாசமானது. 456 00:26:48,983 --> 00:26:52,028 இதை தொடர்ந்து குத்தினால், இது இரத்தம் தான் வரும். 457 00:26:52,111 --> 00:26:53,904 - நான் சத்தியம் செய்வேன்... - தற்கொலை செய்ய மாட்டேன்? 458 00:26:53,988 --> 00:26:56,574 - அது எனக்கு ஒரு விருப்பம் அல்ல. - ஹோல்மன் சொன்னது இதுதான். 459 00:26:56,657 --> 00:26:59,368 அது அவருக்கு ஒரு விருப்பம் அல்ல. அந்த ஒரு நாள் வரை, என்று நினைக்கிறேன். 460 00:27:07,668 --> 00:27:08,586 ஹோல்மன். 461 00:27:15,676 --> 00:27:16,969 அவர் எத்தனை சுற்றுப்பயணங்கள் செய்தார்? 462 00:27:17,053 --> 00:27:18,012 இரண்டு என்று நினைக்கிறேன். 463 00:27:20,222 --> 00:27:21,223 அவரது சாதனை என்ன? 464 00:27:21,807 --> 00:27:22,808 என்ன கேட்கிறாய்? 465 00:27:23,309 --> 00:27:26,729 அவரது மிக நீண்ட ஷாட்? அதாவது, இங்க பார், அதைப் பற்றி பேசாமல் இருக்க வாய்ப்பில்லை. 466 00:27:26,812 --> 00:27:29,523 ஆமாம், நிச்சயமாக. 1,100 மீட்டர்கள். 467 00:27:31,609 --> 00:27:33,069 பதினொரு நூறு மீட்டர்களா? 468 00:27:33,152 --> 00:27:35,863 ஆமாம் நீ சொல்வது சரிதான். அவர் அதைப் பற்றி பேசுவதை நிறுத்தவேயில்லை. 469 00:27:43,329 --> 00:27:46,082 சரி, அது ஒரு சோகக் கதை. 470 00:27:46,165 --> 00:27:47,792 எனவே, நீயும் அதைப் பற்றியே யோசிக்காதே. 471 00:27:47,875 --> 00:27:49,752 உண்மையில், ஒருவேளை, நான் அப்படி செய்கிறேன். 472 00:27:49,835 --> 00:27:51,837 எனவே, நீ இன்னும் அங்கே செல்லப் போகிறாயா? 473 00:27:52,380 --> 00:27:53,422 ஆமாம். 474 00:27:53,798 --> 00:27:54,757 வால்டர், சொல்வதைக் கேளு... 475 00:27:54,840 --> 00:27:56,342 அதனால் உனக்கு என்ன? 476 00:27:56,550 --> 00:27:57,927 - எனக்கு? வந்து... - நீ ஏன் கவலைப்படுகிறாய்? 477 00:27:58,010 --> 00:27:59,387 நீ போவதைப் பற்றி கவலையில்லை. நான் ... 478 00:27:59,512 --> 00:28:01,764 யாரோ என்னிடம் பொய் சொல்கிறார்கள், சரியா? 479 00:28:02,598 --> 00:28:05,017 அங்கே எனக்கு ஏதோ நடந்தது, அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை, 480 00:28:05,101 --> 00:28:06,519 ஆனால் கெயிஸ்டிடம் தகவல் இருப்பது தெரியும். 481 00:28:06,602 --> 00:28:07,603 நீ விரும்பும் தகவல்கள்... 482 00:28:07,686 --> 00:28:08,896 இல்லை, அங்கு சென்று பதிலைப் பெறுவேன். 483 00:28:08,979 --> 00:28:10,523 நீ சொல்வது எதுவும் என்னை மாற்றாது, புரியுதா? 484 00:28:10,606 --> 00:28:11,607 வால்டர், உதவி செய்கிறேன்... 485 00:28:11,690 --> 00:28:12,942 உதவ வேண்டுமா? 486 00:28:14,193 --> 00:28:16,445 நீ உதவலாம் என்றால், என்னிடமிருந்து விலகி இரு. 487 00:28:27,415 --> 00:28:30,501 214 மேலே இருப்பதை செலுத்த ஒப்புக்கொள்கிறேன் 488 00:28:30,960 --> 00:28:31,961 எழவு 489 00:28:39,301 --> 00:28:40,136 அவரிடம் என்ன சொன்னீர்கள்? 490 00:28:40,219 --> 00:28:41,470 ஒழிந்து போ! 491 00:28:41,554 --> 00:28:42,471 இல்லை, நீ... 492 00:28:45,182 --> 00:28:49,812 வேலை இல்லை 493 00:29:25,806 --> 00:29:26,724 ஏய், செல்லம். 494 00:29:26,807 --> 00:29:28,476 ஏய், நீ கிளம்பிவிட்டாயா? 495 00:29:28,559 --> 00:29:29,393 இல்லை. 496 00:29:30,060 --> 00:29:32,521 அவன் குடிக்க வேண்டும் என்றான், என்னால் மறுக்க முடியவில்லை. 497 00:29:34,565 --> 00:29:36,275 நான் இரவு இங்கேயே தங்கப் போகிறேன். 498 00:29:36,817 --> 00:29:37,818 குடிச்சிருக்கியா? 499 00:29:38,652 --> 00:29:40,112 ஆமாம். உனக்கு தெரியுதா? 500 00:29:42,490 --> 00:29:45,034 வந்து, இது வரை எல்லாம் சரிதான். இல்லையா? 501 00:29:47,786 --> 00:29:50,748 ஆம். எல்லாம்... 502 00:29:54,543 --> 00:29:55,544 ஹலோ? 503 00:29:58,297 --> 00:30:00,382 உனக்கு எப்படி போனது? என்ன நடக்குது? 504 00:30:00,841 --> 00:30:05,179 தலை சுத்திவிட்டது. அப்புறம், நீ வேற ரோலரை எடுத்து கொண்டாய். 505 00:30:11,393 --> 00:30:12,394 அலெக்ஸ்? 506 00:30:14,522 --> 00:30:17,233 ஆமாம், செல்லம். நான்... மன்னித்துக்கொள். 507 00:30:17,566 --> 00:30:18,943 இல்லை, நீ சொன்னது சரிதான். 508 00:30:19,610 --> 00:30:23,656 எல்லாம் நன்றாகவே நடந்தது. எனக்கு அது தேவையில்லை. 509 00:30:25,324 --> 00:30:28,160 அது மிகவும் நல்லது. அது உண்மையில் நல்லது. 510 00:30:29,453 --> 00:30:32,873 நேற்றிரவைப்பற்றி வருந்துகிறேன் என்று சொல்ல விரும்பினேன். 511 00:30:33,999 --> 00:30:35,960 அது பரவாயில்லை. நாம் அதைப் பற்றி பேச வேண்டியதில்லை. 512 00:30:36,043 --> 00:30:37,711 இல்லை, நான் வந்து. அது... 513 00:30:39,255 --> 00:30:42,049 எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவது கடினம் தான். 514 00:30:42,132 --> 00:30:44,510 மோசமான ஒன்று நடக்கப்போகிறது என்று நான் எப்போதும் உணர்கிறேன், 515 00:30:44,593 --> 00:30:45,761 நாம் நினைக்காத ஒன்று. 516 00:30:45,844 --> 00:30:47,054 - அது... - அது நடக்காது. 517 00:30:47,471 --> 00:30:48,472 அது நடக்காது. 518 00:30:49,181 --> 00:30:50,182 நான் அது நடக்க விடமாட்டேன். 519 00:30:51,392 --> 00:30:52,476 எனக்கு தெரியும். 520 00:30:57,856 --> 00:30:59,858 இங்க பார், நாளை உன்னைப் பார்ப்பேன். 521 00:31:01,610 --> 00:31:03,571 - நான் உன்னை காதலிக்கிறேன். - நானும் உன்னை காதலிக்கிறேன். 522 00:31:05,656 --> 00:31:06,615 சரி. 523 00:31:08,534 --> 00:31:09,535 பார்க்கலாம். 524 00:31:20,713 --> 00:31:23,007 பரிசோதனைக்கு மட்டுமே 525 00:32:00,461 --> 00:32:03,505 விலை சோதனை, ரெஜிஸ்டர் 50 மற்றும் விலை சோதனை, ரெஜிஸ்டர் 2. 526 00:32:48,300 --> 00:32:49,176 ஏய், எப்படி இருக்கிறீங்க? 527 00:32:49,259 --> 00:32:51,261 எப்படி இருக்கீங்க, மேடம்? எல்லாம் சரியாக இருக்கிறதா? 528 00:32:51,345 --> 00:32:52,346 ஆமாம், ஆமாம், ஆமாம், சரிதான். 529 00:32:59,436 --> 00:33:00,396 அவ்வளவுதானா? 530 00:33:00,479 --> 00:33:02,606 ஆம். எனக்கு சில்லறை தேவையில்லை, நன்றி. 531 00:33:05,275 --> 00:33:06,276 - இந்தாருங்கள். - நன்றி. 532 00:33:06,360 --> 00:33:07,361 போய்விட்டு வாங்க. 533 00:33:12,741 --> 00:33:16,495 ஏய், டேனி, முன்புறம் வரவும். டேனி, முன்புறம் வரவும்.