1 00:01:03,355 --> 00:01:09,320 ஹோம்கம்மிங் 2 00:01:12,448 --> 00:01:14,283 ஏய், வால்டர். எப்படி இருக்கிறாய்? 3 00:01:14,992 --> 00:01:17,161 அப்படியே கொஞ்சம் சுற்றி வந்து காற்று வாங்கலாம் என்று பார்த்தேன். 4 00:01:17,244 --> 00:01:19,914 நான் உள்ளே வரலாமா? நேற்று இரவைப் பற்றி பேசலாம் என்று தான். 5 00:01:20,790 --> 00:01:22,249 சரி. நல்லது. 6 00:01:23,292 --> 00:01:24,293 எழவு. 7 00:01:26,420 --> 00:01:27,421 கருமம். 8 00:01:31,217 --> 00:01:32,218 ஏய் வால்டர். 9 00:01:32,676 --> 00:01:35,179 நானும் கொஞ்சம் வெளியே போகணும். நானும் உன்னுடன் வரட்டுமா? 10 00:01:35,930 --> 00:01:36,931 நன்றி. 11 00:01:42,853 --> 00:01:44,522 காலை பொழுது அருமையா இருக்கு, இல்லையா? 12 00:01:44,605 --> 00:01:47,191 ஆமாம். இங்க பார், நான் உள்ளே வரட்டுமா? 13 00:01:47,858 --> 00:01:49,401 நேற்று இரவின் போக்கு எனக்கு பிடிக்கவில்லை. 14 00:01:50,486 --> 00:01:51,529 நான் மன்னிப்பு கேட்க வேண்டும். 15 00:01:52,655 --> 00:01:54,490 சரி. நன்றி. 16 00:01:56,367 --> 00:01:58,202 ஹேய், வால்டர், நான் உள்ளே வரலாமா? 17 00:01:59,870 --> 00:02:01,038 உள்ளே வரட்டுமா? 18 00:02:01,121 --> 00:02:02,623 நாம நேற்று இரவைப் பற்றி பேசவேண்டும். 19 00:02:03,207 --> 00:02:04,166 நன்றி. 20 00:02:12,383 --> 00:02:14,385 பரிசோதனைக்கு மட்டும் 21 00:02:20,724 --> 00:02:24,186 அங்கம் ஆறு ஊசி 22 00:04:15,839 --> 00:04:16,757 என்சிஓ மதிப்பீட்டு அறிக்கை 23 00:04:16,840 --> 00:04:18,842 பகுதி 1: நிர்வாக தரவு பெயர்: க்ரூஸ், வால்டர் 24 00:04:33,816 --> 00:04:34,984 கெயிஸ்ட் நிர்வாகி, இது சாட். 25 00:04:35,067 --> 00:04:36,110 ஹி, பாதுகாப்பாளரிடம் பேசணும். 26 00:04:36,193 --> 00:04:37,987 நிச்சயமாக, அவரோடு பேசவைக்கிறேன். 27 00:04:41,490 --> 00:04:43,367 சரி, உண்மையில், எனக்கு ஏனென்று தெரியல. 28 00:04:43,450 --> 00:04:46,370 "அனுப்பபட்டது" என்று இருக்கு, ஆனால் பார்க்க முடியவில்லை... 29 00:04:46,453 --> 00:04:48,080 சரி, வேறு யாராவது உதவ முடியுமா? 30 00:04:48,163 --> 00:04:49,999 நான் வேறு இடத்தில் இருக்கிறேன். நான் இப்ப... 31 00:04:51,792 --> 00:04:55,004 - சரி, இதோ, வந்து விட்டது. - சரி, சாட், அதை விடு. 32 00:04:55,087 --> 00:04:56,338 அங்க இன்று ஒரு ஆள் வருவான். 33 00:04:56,422 --> 00:04:58,090 அங்க இப்ப இருக்கும் பாதுகாப்பாளரின் பெயர் தெரியுமா? 34 00:04:58,173 --> 00:04:59,675 பெயரை வைத்து தேடலாம், என நினைக்கிறேன். 35 00:04:59,758 --> 00:05:00,801 இங்க கொஞ்சம் கவனிக்கிறாயா? 36 00:05:00,884 --> 00:05:03,220 ஒரு வெளியாள் உள்ளே நுழைய வாய்ப்பிருக்கு. 37 00:05:03,303 --> 00:05:04,513 அவன் பெயர் வால்டர்... 38 00:05:05,180 --> 00:05:06,098 எழவெடுத்த பயல்! 39 00:05:06,181 --> 00:05:08,726 - மன்னிக்கவும்? - அந்தப் பட்டியலில் இருந்து என்னை எடுங்க. 40 00:05:08,809 --> 00:05:09,768 நான் வந்து... 41 00:05:12,104 --> 00:05:14,148 - மன்னிக்கவும். நான் வந்து... - இரு, இப்ப நீ என்ன சொன்ன, 42 00:05:14,231 --> 00:05:15,941 - "எழவெடுத்தவனா?" - நான் உன்னை எதிர்பார்க்கவில்லை. 43 00:05:16,025 --> 00:05:18,527 ஆனால், நான் சொன்னேன். ஆமாம். 44 00:05:21,613 --> 00:05:24,033 உனக்கும்... குடி மயக்கம் தானா? 45 00:05:25,784 --> 00:05:28,746 ஆம், காலையில் எழுந்த உடன் என் தலை வந்து... 46 00:05:29,288 --> 00:05:30,831 ஆமாம், எனக்கும். 47 00:05:34,043 --> 00:05:35,169 இங்க பார், நான்... 48 00:05:36,712 --> 00:05:38,172 நேற்று இரவு பற்றி சொல்லணும் என நினைத்தேன்... 49 00:05:38,255 --> 00:05:40,799 அதை விடு, இரண்டு பேருக்கும் போதையாகிவிட்டது. 50 00:05:40,883 --> 00:05:43,510 இல்லை. இங்க பார், உண்மையில் நீ மட்டும் தான் எனக்கு உதவ நினைக்கிறாய், 51 00:05:43,594 --> 00:05:45,596 ஆனா நான் எல்லா கோபத்தையும் உன்னிடம் காட்டிவிட்டேன். எனவே... 52 00:05:49,767 --> 00:05:50,976 என்னையும் மன்னித்துவிடு. 53 00:05:52,895 --> 00:05:54,521 என் வாயை மூடி வைக்க கற்றுக்கொள்ள வேண்டும். 54 00:05:55,189 --> 00:05:56,482 உனக்கு வேண்டியதைத்தான் நீ செய்யணும். 55 00:05:57,399 --> 00:06:00,360 ஆம். நானும் கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன் அதனால் தான் இப்படிச் செய்கிறேன். 56 00:06:01,361 --> 00:06:02,529 நான் அங்க போகத்தான் வேண்டும் 57 00:06:04,156 --> 00:06:05,115 கெயிஸ்ட்? 58 00:06:05,199 --> 00:06:10,370 ஆமாம், அதாவது, தப்பா கூட இருக்கலாம், ஆனா செய்யவேண்டியதைச் செய்யணும், இல்லையா? 59 00:06:13,165 --> 00:06:16,168 ஆமாம், புரியுது. புரிந்துகொண்டேன். 60 00:06:17,920 --> 00:06:19,755 என் காபி மேக்கர் மோசமா இருக்கு. 61 00:06:19,838 --> 00:06:23,467 ஆனாலும், கொஞ்சம் காபி வைக்கப் போகிறேன். உனக்கும் வேணுமா? 62 00:06:24,093 --> 00:06:26,970 உண்மையில், நான் மீன் பிடிக்கப் போகிறேன். 63 00:06:28,263 --> 00:06:31,517 மீன் பிடிக்க? மீன் பிடிக்கவா? மீன் பிடிக்க? அதாவது இப்பொழுதா? 64 00:06:32,184 --> 00:06:33,811 ஆமாம், போகும் முன், நான் யோசித்தேன்... 65 00:06:34,228 --> 00:06:36,313 அதாவது, ஞாபகமிருக்கா, இரவு நாம பேசியது... 66 00:06:36,396 --> 00:06:37,981 ஆமாம், ஞாபகமிருக்கு. 67 00:06:38,065 --> 00:06:40,442 ஆக, நான் ஒருவழியா குடிமயக்கத்திலிருந்து வெளியே வந்து, 68 00:06:40,526 --> 00:06:43,821 ஏகப்பட்ட பொருட்களை எடுத்து வைத்தேன், அதைப் பயன்படுத்தக்கூடத் தெரியாது. 69 00:06:43,904 --> 00:06:44,947 நீ என்ன நினைக்கிறாய்? 70 00:06:46,865 --> 00:06:47,908 என்னையும் கூப்பிடுகிறாயா. 71 00:06:47,991 --> 00:06:48,992 ஆமாம், ஏன் கூப்பிடக்கூடாதா? 72 00:06:49,618 --> 00:06:51,495 மீன் பிடிப்பதைப் பற்றி உன்னைவிட குறைவாகத் தான் தெரியும், 73 00:06:51,578 --> 00:06:52,538 அப்ப சரி. 74 00:06:53,163 --> 00:06:54,164 வா போகலாம். 75 00:06:55,165 --> 00:06:57,084 சரி, நானும் வருகிறேன். 76 00:06:57,167 --> 00:06:58,794 அருமை, நான் வண்டி ஓட்டுகிறேன். 77 00:07:07,136 --> 00:07:08,345 ஆக, நாம எங்கப் போகிறோம்? 78 00:07:09,346 --> 00:07:13,392 தூண்டில் கடை ஆள் ஒரு இடம் சொன்னான். சுற்றுலாப் பயணிகள் இல்லாத இடம். 79 00:07:19,106 --> 00:07:25,070 ஸ்கின்ஸ் இன் அண்ட் ஈட்ஸ் 80 00:07:59,188 --> 00:08:00,189 எனவே, எங்கிருந்து வருகிறாய்? 81 00:08:01,148 --> 00:08:02,024 ஓக்லாண்ட் அருகிலிருந்து. 82 00:08:04,484 --> 00:08:06,069 நீ அங்கு தான் வளர்ந்தாயா அல்லது... 83 00:08:06,153 --> 00:08:07,154 இல்லை, அங்கில்லை. 84 00:08:07,821 --> 00:08:08,822 அப்ப, வேற எங்க? 85 00:08:09,656 --> 00:08:10,532 செயிண்ட் லூயிஸ் அருகில். 86 00:08:11,283 --> 00:08:12,618 அருமை. எந்த ஊர்? 87 00:08:15,078 --> 00:08:17,331 பெல்வில். உனக்கு தெரு முகவரி வேண்டுமா? 88 00:08:19,291 --> 00:08:20,292 இல்லை. 89 00:08:20,959 --> 00:08:24,838 எனது முழு வாழ்க்கைக் கதையும் உனக்கு நேற்று இரவு தெரிந்து விட்டது. அந்த ஆர்வம் தான். 90 00:08:27,883 --> 00:08:28,926 உனக்கு என்ன தெரிய வேண்டும்? 91 00:08:31,220 --> 00:08:32,095 உனக்கு பிடித்திருந்ததா? 92 00:08:33,180 --> 00:08:34,014 பெல்விலா? 93 00:08:35,224 --> 00:08:37,726 படை நகர்வில் இருந்தது. 94 00:08:39,895 --> 00:08:41,521 நல்லது கெட்டது இரண்டும் அதில் உண்டு. 95 00:08:42,356 --> 00:08:43,357 ஓ அப்படியா? எந்த மாதிரி? 96 00:08:44,733 --> 00:08:45,567 என்ன சொல்ல வருகிறாய்? 97 00:08:47,945 --> 00:08:49,363 ஒரு உதாரணம் கொடு. 98 00:08:52,866 --> 00:08:53,784 சரி. 99 00:08:55,494 --> 00:08:59,539 கெட்ட விஷயம் வந்து மண். 100 00:09:00,624 --> 00:09:04,127 எங்கும் மணல் தான். 101 00:09:04,711 --> 00:09:06,588 சரி. எனக்கு அது நல்லா நினைவிருக்கிறது. 102 00:09:06,672 --> 00:09:08,757 இல்லை, உன் குழாய் வேலை மூலம். உனக்கு வாய்பில்லை. 103 00:09:09,967 --> 00:09:10,968 அது வேடிக்கையானது. 104 00:09:12,052 --> 00:09:13,303 சரி. மற்றொன்று என்ன? 105 00:09:13,887 --> 00:09:15,639 - ஏன்? - உன்னைப் பற்றித் தெரிந்துகொள்ள என்றேன். 106 00:09:15,722 --> 00:09:18,433 சரி இப்ப நீ செய்வதை நீ சொல்ல விரும்பவில்லை என்றால்? 107 00:09:18,517 --> 00:09:19,810 நாம இப்ப செய்வது எப்படி இருக்கிறது? 108 00:09:19,893 --> 00:09:22,104 இங்க பார், உனக்கு என்னிடம் ஏதாவது பிரச்சனை என்றால் அதைப் பேசுவோம். 109 00:09:22,187 --> 00:09:23,939 நேற்றிரவு நடந்ததிற்கு வருந்துகிறேன் என்றேன், நான்... 110 00:09:24,022 --> 00:09:25,524 எனக்கு எதுவும் பிரச்சனை இல்லை உன்னிடம். 111 00:09:25,607 --> 00:09:27,567 - சரி. - சரியா? நான் சொல்ல வந்தது. நான்... 112 00:09:27,651 --> 00:09:30,696 அங்க நடந்தது ஒன்றும் நினைவில் இல்லை. எனக்குப் பிடித்திருந்தது அவ்வளவு தான். 113 00:09:44,084 --> 00:09:45,711 உன் காதலிக்கு என்ன ஆயிற்று? 114 00:09:45,794 --> 00:09:46,795 என்ன? 115 00:09:47,212 --> 00:09:48,046 நேற்றிரவு. 116 00:09:49,423 --> 00:09:51,258 நீ திரும்பி வரவில்லை என்றால் கொன்று விடுவாள் என்றாய். 117 00:09:51,883 --> 00:09:53,969 ஆமாம். அவள் என்னைக் கொல்லத்தான் போகிறாள். 118 00:09:56,138 --> 00:09:58,098 எவ்வளவு காலமா நீங்க ஒன்றா இருக்கிறீர்கள்? 119 00:09:58,181 --> 00:09:59,266 கிட்டதட்ட ஐந்து வருடங்கள். 120 00:10:00,726 --> 00:10:02,477 ஓ, எழவு. கொஞ்சம் பொறு. 121 00:10:06,857 --> 00:10:08,108 எழவெடுத்த வண்டி. 122 00:10:24,458 --> 00:10:25,459 மோதிரம் இல்லை போலிருக்கு? 123 00:10:26,585 --> 00:10:27,753 யாரு இதில் பரிதாபம், நீயா அவளா? 124 00:10:30,547 --> 00:10:31,715 தெரியல. இரண்டு பேரும் தான். 125 00:10:32,883 --> 00:10:34,051 சும்மா சொல்லு. 126 00:10:40,932 --> 00:10:43,185 எங்க தான் நாம போகிறோம்? இது எந்த இடம்? 127 00:10:43,268 --> 00:10:44,644 இப்ப. நீ கதையை மாத்த விரும்புகிறாயா? 128 00:10:44,728 --> 00:10:45,979 இல்லை, அதைப்பற்றி நான்... 129 00:10:46,063 --> 00:10:48,690 உன்னுடைய தனிப்பட்ட விஷயங்களைச் சொல்ல விரும்பவில்லை தானே. 130 00:10:49,024 --> 00:10:50,067 எல்லாம் நல்லதுக்குத் தான். 131 00:10:51,526 --> 00:10:52,361 எல்லாம் நல்லது. 132 00:11:00,660 --> 00:11:01,495 நல்லது. 133 00:11:03,080 --> 00:11:04,623 கல்யாணம் ஒரு பிரச்சனை இல்லை. 134 00:11:04,706 --> 00:11:05,707 அப்ப என்ன பிரச்சனை? 135 00:11:08,627 --> 00:11:09,544 குழந்தைகள். 136 00:11:11,546 --> 00:11:12,547 அவளுக்கு விருப்பம் இல்லையா? 137 00:11:12,631 --> 00:11:14,633 இல்லை. அவளுக்கு இருக்கு. 138 00:11:15,467 --> 00:11:16,385 அப்புறம் என்ன? 139 00:11:18,595 --> 00:11:19,971 வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டாள். 140 00:11:20,055 --> 00:11:23,225 அவள் தான் எந்த விதமான அம்மாவாக இருக்கப்போறோம் என்று பயப்படுகிறாள். 141 00:11:26,520 --> 00:11:27,729 ஆனால் அவள் நல்ல அம்மாவாக இருப்பாள். 142 00:11:28,647 --> 00:11:30,524 அவள் தானியத்தை அகரவரிசைப்படுத்துகிறாள், 143 00:11:30,607 --> 00:11:32,859 ஆனால் அதை செய்வதுகூட அவளுக்கு தெரியாது. 144 00:11:33,610 --> 00:11:35,070 எல்லாத்தையும் ஒழுங்கா செய்வா போலிருக்கு. 145 00:11:36,905 --> 00:11:38,156 ஆம். 146 00:11:38,240 --> 00:11:40,158 ஆனா அதுவும் ஒரு வகை பிரச்சனைதான். 147 00:11:40,409 --> 00:11:41,451 என்ன சொல்ல வருகிறாய்? 148 00:11:41,535 --> 00:11:44,830 அதாவது, ஒரு விஷயத்தைப் பற்றி கவலைப்பட்டால் அதை நீ தடுக்கலாம்னு நினைக்கிறா. 149 00:11:45,330 --> 00:11:49,042 எல்லாவற்றையும் தீர அலசிப்பார்த்தால் பிரச்சனையே இருக்காது. 150 00:11:49,918 --> 00:11:50,919 நிச்சயமா சொல்லலாம். 151 00:11:52,712 --> 00:11:53,839 ஆனால் நீ அப்படி இல்லை. 152 00:11:54,840 --> 00:11:55,841 இல்லை. 153 00:11:57,926 --> 00:11:59,594 பிரச்சனைகள் எப்பொழுதும் இருக்கும். 154 00:12:01,972 --> 00:12:03,056 அப்ப, என்ன செய்யப்போகிறாய்? 155 00:12:06,101 --> 00:12:07,102 தெரியலை. 156 00:12:09,104 --> 00:12:10,439 ஒத்துப்போகணும் என நினைக்கிறேன். 157 00:12:11,857 --> 00:12:14,192 அதாவது ஒரு பூனை மாதிரியா? 158 00:12:34,880 --> 00:12:37,215 ஒருவேளை அது குழந்தையைப் பற்றி இல்லாவிட்டால் என்ன செய்வது? 159 00:12:39,092 --> 00:12:40,093 என்ன? 160 00:12:41,136 --> 00:12:42,304 ஒருவேளை அது நீயாக இருந்தால்? 161 00:12:49,978 --> 00:12:51,521 எனக்கு எப்படித் தெரியும், இல்லையா? 162 00:13:25,889 --> 00:13:26,890 உனக்குப் பின். 163 00:13:52,040 --> 00:13:54,376 ஏய், நீ இதையெல்லாம் செய்யும் முன், அவர்கள்... 164 00:13:54,543 --> 00:13:56,962 அவர்கள் உனக்கு கேள்வி கேட்கப் பயிற்சி அளித்தார்களா? 165 00:13:57,045 --> 00:13:57,879 அதை எப்படி அழைத்தார்கள்? 166 00:13:58,380 --> 00:14:00,006 அது... 167 00:14:00,757 --> 00:14:01,925 எல்லோரும் அதைச் செய்வார்கள். 168 00:14:02,634 --> 00:14:04,302 உன்னை நள்ளிரவில் பிடித்து எழுப்பி... 169 00:14:04,386 --> 00:14:05,345 ஆமாம். ஆமாம். 170 00:14:05,428 --> 00:14:07,055 எல்லா செய்திகளையும், அவர்களே உனக்குத் தந்தார்கள் 171 00:14:07,138 --> 00:14:08,223 - நிச்சயமாக. - அது சரி. 172 00:14:08,807 --> 00:14:12,143 அது சரி, என்னைப் பொறுத்தவரை, என்னை ஒரு அடித்தளத்தில் வைத்திருந்தார்கள், 173 00:14:12,227 --> 00:14:14,020 ஒரே குழப்பத்தில், இரவு முழுவதும். 174 00:14:14,104 --> 00:14:16,189 அங்க ஒருவன் இருந்தான், என்னையே முறைத்துக் கொண்டிருப்பான். 175 00:14:16,273 --> 00:14:19,651 நான் எப்பல்லாம் தூங்க முயற்சிக்கறேனோ, என் மூகத்தையே பார்த்துக்கொண்டிருப்பான். 176 00:14:20,569 --> 00:14:23,613 சமயத்தில் என்னிடம் எரிந்து விழுவான், சில சமயம் என் மீதே மூச்சு விடுவான். 177 00:14:23,697 --> 00:14:24,531 மூன்று இரவுகள். 178 00:14:26,032 --> 00:14:27,158 அப்புறம் ஒருவழியா, 179 00:14:28,326 --> 00:14:31,496 கதவை திறந்தார்கள், பயிற்றுவிப்பாளர் வந்தார், 180 00:14:31,580 --> 00:14:33,373 பிங்-பாங் விளையாட வேண்டுமா என்று அவர் கேட்டார். 181 00:14:35,041 --> 00:14:36,001 எதிர்கால விளையாட்டு. 182 00:14:36,084 --> 00:14:37,085 - நிச்சயமாக. - ஆம். 183 00:14:37,168 --> 00:14:38,712 அங்கிருந்து வெளியே வந்ததில் மகிழ்ச்சி எனக்கு. 184 00:14:39,713 --> 00:14:44,926 எனவே, எப்படியோ, நாங்கள் விளையாடினோம், அவர் என் பயிற்சியைப் பற்றி கேட்டார், 185 00:14:45,510 --> 00:14:48,930 நான் எங்கிருந்து வந்தேன் என்று, நாங்கள் பேச ஆரம்பித்தோம். 186 00:14:52,142 --> 00:14:54,227 ஆக, அதுவும் பயிற்சியின் ஓர் அங்கம் தான். 187 00:14:56,938 --> 00:14:59,274 அதன் பிறகு, ஒரு பிங் பாங் விளையாட்டு. 188 00:14:59,357 --> 00:15:00,233 எழவு. 189 00:15:02,319 --> 00:15:04,696 நான் எல்லாத்தையும் சொன்னேன் ஏன்னா அவர் என்னிடம் அன்பாக இருந்தார். 190 00:15:05,989 --> 00:15:08,074 அதை நான் நேற்று இரவு நினைத்துக்கொண்டேன், தெரியுமா. 191 00:15:08,742 --> 00:15:10,744 உண்மையா? ஏன்? 192 00:15:11,953 --> 00:15:13,538 ஏன்னா நீ என்னிடம் மிகவும் அன்பாக இருந்தாய். 193 00:15:17,000 --> 00:15:18,084 ஏன்னா அது என் வேலை. 194 00:15:19,252 --> 00:15:20,253 வால்டர், என்ன செய்வது என்று... 195 00:15:20,337 --> 00:15:23,089 சரி, ஆனால், நீ "மீட்டர்" என்று சொன்னாய். 196 00:15:25,258 --> 00:15:26,843 - நான் என்ன சொன்னேன்? - உங்கள் நண்பர். 197 00:15:26,926 --> 00:15:28,386 துப்பாக்கி சுடும் வீரர். அவரது பெயர் என்ன? 198 00:15:28,470 --> 00:15:29,387 ஹோல்மன்? 199 00:15:29,471 --> 00:15:32,432 ஆம். ஹோல்மன். உன் நல்ல நண்பர். 200 00:15:33,058 --> 00:15:34,601 ஆமாம், அவர் தான். 201 00:15:36,811 --> 00:15:39,814 துப்பாக்கி சுடும் வீரர்கள் யார்டுகள் என்று கூறுவார்கள். மீட்டர் அல்ல. 202 00:15:45,236 --> 00:15:47,572 சரி. எனவே, நான் தவறு செய்தேன். 203 00:15:48,198 --> 00:15:49,240 அதனால் என்ன? 204 00:15:49,324 --> 00:15:50,325 ஆமாம் எனக்கு தெரியும். 205 00:15:50,909 --> 00:15:52,744 அதைத்தான் நானும் சொல்லிக்கொண்டேன். 206 00:15:53,953 --> 00:15:55,997 ஸ்கின்ஸ்சுக்கு வெளியே நம் விவாதத்திற்குப் பிறகு. 207 00:15:56,915 --> 00:15:58,958 நான் யோசித்துக்கொண்டு என் டிரக்கில் அமர்ந்திருந்தேன், 208 00:15:59,042 --> 00:16:02,087 "அதனால் என்ன? அவள் தவறு செய்தாள். அது ஒரு பெரிய விஷயமில்லை. " 209 00:16:02,921 --> 00:16:05,173 வேலை காலி இல்லை 210 00:16:09,511 --> 00:16:11,638 ஆனால், நீ மீண்டும் உன் அறைக்குச் சென்றாய். 211 00:16:13,264 --> 00:16:16,184 நான் குடித்துவிட்டு சோர்வாக இருந்தேன், எனக்கு தூங்க ஒரு இடம் தேவை. 212 00:16:16,267 --> 00:16:17,686 தெரியும், அதை புரிந்துகொள்ள முடிந்தது. 213 00:16:19,104 --> 00:16:20,855 ஆனால் நீ மீண்டும் கீழே இறங்கினாய். 214 00:16:22,774 --> 00:16:24,484 உன்னுடைய அந்த ஆடம்பரமான காரில் ஏறினாய். 215 00:16:29,364 --> 00:16:30,657 நீ பஸ்சில் வந்ததாய் என சொன்னாய். 216 00:16:34,786 --> 00:16:36,037 எனவே, நான் உன்னைப் பின்தொடர்ந்தேன். 217 00:16:43,628 --> 00:16:47,006 மருந்தகம் 218 00:16:53,054 --> 00:16:55,849 அங்கே நான், வெளியே காத்திருந்தேன், எனக்கு நானே சொல்லிக்கொண்டேன், 219 00:16:55,932 --> 00:16:58,727 "வீட்டுக்குப் போய் கொஞ்சம் தூங்கு, உனக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது. 220 00:16:59,185 --> 00:17:02,897 "அதனால் என்ன? அவள் இரவில் ஷாப்பிங் செய்ய விரும்புகிறாள். இது என்ன பெரிய விஷயம்." 221 00:17:04,107 --> 00:17:06,067 உனக்கு பைத்தியம் இல்லை, வால்டர். நீ வந்து... 222 00:17:06,151 --> 00:17:07,527 நானும் வீட்டிற்குப் போகத் தயாரானேன். 223 00:17:08,611 --> 00:17:09,946 ஆனால் பின்னர், நீ வெளியே வந்தாய். 224 00:17:11,114 --> 00:17:12,198 எனவே, நான் தொடர்ந்து வந்தேன். 225 00:17:24,169 --> 00:17:25,170 நேரா என் வீட்டிற்கே. 226 00:17:26,504 --> 00:17:28,923 நான் மன்னிப்பு கேட்க விரும்பினேன். அதனால்தான். 227 00:17:29,007 --> 00:17:30,759 ஆனால் நீ உள்ளே சென்றாய். 228 00:18:03,833 --> 00:18:05,585 என்னைத் தொடாதே! என் அருகில் வர வேண்டாம், நான்... 229 00:18:05,668 --> 00:18:07,212 இங்கே என்ன செய்கிறாய்? உனக்கு என்ன வேண்டும்? 230 00:18:07,295 --> 00:18:09,380 - பொய் சொல்வதை நிறுத்து! - தயவுசெய்து, விலகி இரு! 231 00:18:12,801 --> 00:18:15,678 சரி. சரி, இங்க பாரு, அமைதியாக இரு, சரியா? 232 00:18:15,762 --> 00:18:16,930 அமைதியாக இரு. 233 00:18:17,013 --> 00:18:17,972 அமைதியாக இருக்க சொல்லாதே, 234 00:18:18,056 --> 00:18:20,183 - நீ இப்போது அமைதியாக இல்லை! - நான் தெரிந்து கொள்ள வேண்டியது... 235 00:18:20,350 --> 00:18:21,768 என்ன நடந்தது என்று தெரிய வேண்டும், சரியா? 236 00:18:22,685 --> 00:18:23,686 தெரிந்து கொள்ள வேண்டும். 237 00:18:30,193 --> 00:18:31,402 நீ கெயிஸ்டைப் பற்றி நினைத்தது சரி. 238 00:18:33,530 --> 00:18:35,657 அது என்ன இடம்? அவர்கள் என்னை என்ன செய்தார்கள்? 239 00:18:37,492 --> 00:18:40,328 நீ கேள்விகளைக் கேட்கிறாய், அது அவர்களை பதட்டப்படுத்தியது. 240 00:18:40,411 --> 00:18:41,538 பதட்டமாக? எதைப் பற்றி பதட்டம்? 241 00:18:41,621 --> 00:18:44,290 உன் சிகிச்சையைப் பற்றி. உனக்கு என்ன நடந்தது என்பது பற்றி. 242 00:18:44,374 --> 00:18:45,375 எனது சிகிச்சை? 243 00:18:51,297 --> 00:18:52,799 நான் எல்லாவற்றையும் சொல்ல விரும்புகிறேன். 244 00:18:53,925 --> 00:18:55,218 நான் விளக்க விரும்புகிறேன். 245 00:18:56,427 --> 00:18:59,639 நீ கோபப்படுவது சரிதான். உன்னிடம் சொல்ல நிறைய இருக்கிறது. 246 00:19:03,518 --> 00:19:04,519 என்ன? 247 00:19:05,979 --> 00:19:06,855 நான் வந்து... 248 00:20:29,437 --> 00:20:30,271 கெயிஸ்ட் 249 00:20:34,692 --> 00:20:36,402 ஹேய். நீ ஒருவழியா வீட்டிற்கு வந்துவிட்டாயா? 250 00:20:36,486 --> 00:20:38,988 டெம்பில்? டெம்பில். 251 00:20:39,072 --> 00:20:40,949 அலெக்ஸ்? என்னாச்சு? நீ எங்கே இருக்கிறாய்? 252 00:20:41,032 --> 00:20:43,618 நான் சொதப்பிட்டேன். என்னை மன்னிச்சுடு. 253 00:20:43,701 --> 00:20:45,119 எதற்கு? 254 00:20:45,578 --> 00:20:46,496 வால்டர்... 255 00:20:48,206 --> 00:20:49,207 அவனுக்கு தெரியும். 256 00:20:49,999 --> 00:20:51,000 என்ன? என்ன நடந்தது? 257 00:20:52,669 --> 00:20:53,670 அலெக்ஸ்? 258 00:20:58,257 --> 00:21:00,385 ஹலோ? அங்கே இருக்கிறாயா? 259 00:21:02,637 --> 00:21:03,972 ஹலோ? நீ அங்கே இருக்கிறாயா? 260 00:21:28,997 --> 00:21:29,998 தயாராகுங்கள்... 261 00:21:33,668 --> 00:21:35,086 - இங்கேயா? - ஆம். 262 00:21:48,266 --> 00:21:49,517 - கிடைத்ததா? - கிடைத்தது. 263 00:21:55,481 --> 00:21:57,191 - ஒகே, நீங்கள் தயாரா? - ஒரு வினாடி. 264 00:22:06,576 --> 00:22:07,452 கொஞ்சம் இருங்க. 265 00:22:07,535 --> 00:22:08,369 கவனமாக.