1 00:00:47,006 --> 00:00:51,635 ஹோம்கம்மிங் 2 00:02:13,175 --> 00:02:14,260 கெயிஸ்ட் 3 00:03:00,806 --> 00:03:04,685 எபிசோடு நான்கு ரெட்வுட் 4 00:03:20,284 --> 00:03:21,619 லஸாரஸ் 5 00:03:37,384 --> 00:03:38,385 அது ஒரு பெரிய கேள்வி. 6 00:03:38,469 --> 00:03:40,930 நம்பிக்கை, ஆக்ரோஷம் என்ன வித்யாசம்? 7 00:03:44,934 --> 00:03:45,935 வால்டர், 8 00:03:46,018 --> 00:03:47,603 கவனி, ஒரு விஷயத்தைப் பற்றி உன்னிடம் பேசணும். 9 00:03:47,895 --> 00:03:49,146 சரி. 10 00:03:49,313 --> 00:03:52,608 வேணாம், நீ அதைச் செய்யக் கூடாது. இது ஒன்றும் அமர்வு இல்லை. 11 00:03:53,150 --> 00:03:54,360 என்ன வேணும்? 12 00:03:54,777 --> 00:03:57,321 என் தவறால ஷ்ரையருக்கு இப்படி நடந்ததுன்னு தெளிவா சொல்லிடேன். 13 00:03:57,404 --> 00:03:59,531 வேன்ல எல்லாரையும் ஏத்திக்கிட்டு போனேன். 14 00:04:00,324 --> 00:04:01,492 நீ செஞ்ச, சரியா. 15 00:04:01,575 --> 00:04:02,785 என்ன, என் மேல நம்பிக்கை இல்லையா? 16 00:04:02,868 --> 00:04:05,704 நண்பன் மேல அக்கரை இருக்குதுனு நம்பறேன். எனக்கு அதுப் புரியுது. 17 00:04:05,829 --> 00:04:07,581 அவன எங்க கூட்டிக்கிட்டு போனாங்க? 18 00:04:07,748 --> 00:04:09,166 அவன் எங்கயும் போகல. குடும்பத்தோட இருக்கான். 19 00:04:09,249 --> 00:04:11,001 அதை செய்ய வேண்டாம், சரியா? எங்கிட்ட உண்மைய சொல்லலாம். 20 00:04:11,085 --> 00:04:13,963 இது தான் உண்மை. ஷ்ரையர் மேலும் உதவி கேட்டா எங்களால இங்கே தர முடியும். 21 00:04:14,046 --> 00:04:15,673 அவன் குடும்பத்தோட இருக்கான், அவன் தீர்மானிப்பான். 22 00:04:15,756 --> 00:04:17,925 எதனால? அவன் போகணும்னு நினைச்சான்? 23 00:04:18,008 --> 00:04:19,760 என்ன நடக்குதுன்னு நினைக்கிறான்? 24 00:04:19,843 --> 00:04:21,929 உன் பொருட்களோட வெளியப் போன்னு நீங்க சொன்னா? 25 00:04:22,012 --> 00:04:23,138 கட்டாயம் இல்லை. 26 00:04:23,222 --> 00:04:25,015 இப்ப அவங்களப் பார்த்தேன். அவனோடத வெளிய வீசறாங்க. 27 00:04:25,099 --> 00:04:26,517 அவங்க வீசல. 28 00:04:29,770 --> 00:04:32,648 நாங்க சட்டத்த மதிக்கல, போதுமா? 29 00:04:32,731 --> 00:04:34,608 ஷ்ரையரோடு நடக்கறது எல்லாமே அப்படித்தான்... 30 00:04:39,405 --> 00:04:41,615 என்ன நினைக்கறேனு சில சமயம் புரியமாட்டேங்குது. 31 00:04:41,699 --> 00:04:44,994 நம்மல கஷ்டப்படுத்தற விஷயங்கள நாம யோசிக்கிறோம். எல்லாருமே. 32 00:04:45,452 --> 00:04:47,287 நான் ஏன் வித்தியாசமா இருக்கேன்? 33 00:04:47,705 --> 00:04:49,456 ஏன்னா நீ இங்க இருக்கமாட்ட. 34 00:04:49,957 --> 00:04:50,958 அதானா? 35 00:04:51,083 --> 00:04:53,502 என் அனுபவத்துல, பெரிய வித்தயாசத்த தருது. 36 00:04:53,585 --> 00:04:55,212 சில நேரங்கள்ல மக்களுக்கு நிறைய உதவி தேவை... 37 00:04:55,295 --> 00:04:57,172 அவனோட ஹார்மோனிகாவ உடைச்சிட்டாங்க. 38 00:04:57,256 --> 00:04:59,550 ஏன் அவன் கூடவே எடுத்துக்கிட்டு போகக்கூடாது? 39 00:05:00,092 --> 00:05:02,302 - அவனை பற்றி கவலைப்படற. - நீயும் தானா? 40 00:05:04,722 --> 00:05:06,140 சரி, நான் தான். 41 00:05:08,517 --> 00:05:10,602 தயவு செய்து கீழே உக்காரு, ப்ளீஸ்? 42 00:05:12,271 --> 00:05:13,480 கொஞ்சம். 43 00:05:15,107 --> 00:05:16,567 சரி. அப்பறம். 44 00:05:26,452 --> 00:05:28,495 ஷ்ரையர் ஹார்மோனிகாவ வாசிக்கிறானா? 45 00:05:29,288 --> 00:05:30,873 சரி, இப்போ கிடையாது, நிச்சயமா. 46 00:05:31,415 --> 00:05:32,541 சொல்லு, வால்டர். 47 00:05:34,126 --> 00:05:35,210 மன்னிச்சிடு. 48 00:05:36,128 --> 00:05:41,216 அவன். பயங்கரமானவன். ஆனா லெஸ்கிதான் கொடுத்தான், அதனால... 49 00:05:41,300 --> 00:05:44,053 - லெஸ்கி? டைடானிக் ரைஸிங் லெஸ்கி? - ஆமா. 50 00:05:44,136 --> 00:05:45,137 ஜோஷ்வா 51 00:05:45,220 --> 00:05:48,724 கேர் பேக்கேஜ் மூலமா லெஷ்கியின் சகோதரி அவனுக்கு கொடுத்தாள். 52 00:05:48,974 --> 00:05:52,686 அவ நினைப்பா நெருப்புக்கு முன்னாடி நீட்டிய துப்பாக்கியோட நாங்க... 53 00:05:53,062 --> 00:05:54,354 என்னவோ, தெரியாது. 54 00:05:54,521 --> 00:05:57,191 லெஸ்கி தூக்கிப் போடப் போனா ஷ்ரையர் வேணும்னு சொன்னா, அதனால... 55 00:05:57,357 --> 00:05:59,109 வாசிக்கத் தெரியாது, அப்பறம் எதுக்கு கேட்டான். 56 00:05:59,985 --> 00:06:01,320 எனக்கு தெரியாது. 57 00:06:01,403 --> 00:06:04,782 அவன் லெஸ்கியோட சகோதரிய விரும்பினான்னு நினைக்கறேன். 58 00:06:05,199 --> 00:06:08,494 ஹார்மோனிக்காவ ஒரு ஆயுதமா பயன் படித்தினான். 59 00:06:09,411 --> 00:06:12,247 இராணுவ வண்டியில யாராவது தூங்கினா சத்தமா வாசிப்பா. 60 00:06:12,331 --> 00:06:14,124 அங்க உன் கூட யாரு இருந்தது? 61 00:06:14,208 --> 00:06:18,420 ஷ்ரையர் ஓட்டினான், நான் முன்னாடி. பென்ஜியும் லெஸ்கியும் பின்னாடி. 62 00:06:18,879 --> 00:06:23,217 வண்டி வெடிகுண்டு மேல ஏறினதால் லெஸ்கி செத்துட்டான்னு சொன்ன. 63 00:06:24,843 --> 00:06:26,428 சரி தான், ஆமா. 64 00:06:26,553 --> 00:06:27,805 நீ எல்லாரும் அவங்கூட இருந்தீங்களே? 65 00:06:27,930 --> 00:06:31,141 அன்னைக்கு, இல்லை. லெஸ்கி வேற வண்டியில இருந்தான். 66 00:06:31,809 --> 00:06:33,018 ஏன்? 67 00:06:35,521 --> 00:06:37,147 ஏன்னா அவனை நான் தான் அங்கே வைத்தேன். 68 00:06:37,898 --> 00:06:39,316 என்ன சொல்ல வர? 69 00:06:42,778 --> 00:06:44,363 பென்ஜி வந்து... 70 00:06:45,280 --> 00:06:47,658 பென்ஜி வந்து லெஸ்கிக்கிட்ட கேள்வி கேட்டு கடுப்பு ஏத்திக்கிட்டு வந்தான். 71 00:06:47,741 --> 00:06:49,159 எதை பற்றி? 72 00:06:49,785 --> 00:06:51,203 கேவலமான விஷயங்கள். 73 00:06:51,995 --> 00:06:56,416 கிருஸ்துமஸ் பாட்டு, பிரமிட்கள், வீனாப்போன டைனோசர்கள். 74 00:06:56,917 --> 00:06:59,545 லெஸ்கி அவன ஒரு முட்டாள்னு சொன்னான், 75 00:06:59,628 --> 00:07:01,213 அவனுக்கு கோவம் வந்துச்சு, 76 00:07:01,880 --> 00:07:03,632 பென்ஜி அவன கேள்வி கேட்டுக்கிட்டே இருந்தான், 77 00:07:03,715 --> 00:07:05,342 அவனுக்கு திட்டு வாங்கணும் போல. 78 00:07:05,801 --> 00:07:11,390 எனக்கு சரின்னு படல லெஸ்கிய வேற வண்டிக்கு போக சொன்ன 79 00:07:11,473 --> 00:07:13,684 அந்த வண்டியில இருந்து ஒருத்தன் இங்க வந்தான். 80 00:07:14,393 --> 00:07:15,435 அப்பறம்? 81 00:07:17,729 --> 00:07:19,189 சரி... 82 00:07:20,357 --> 00:07:22,067 வண்டியில கிளம்பினோம். 83 00:07:23,193 --> 00:07:25,028 அவங்க வண்டி முன்னாடி போச்சு, 84 00:07:26,238 --> 00:07:30,075 திடீர்னு, வண்டி வேகம் குறைஞ்சது, 85 00:07:30,159 --> 00:07:32,494 நாங்களும், வேகத்த குறைச்சோம், 86 00:07:33,704 --> 00:07:36,498 அவங்க வண்டி எகிரி பின்னாடி வந்துச்சு. 87 00:07:38,083 --> 00:07:39,877 எல்லா இடத்திலும் புகை. 88 00:07:41,962 --> 00:07:46,133 லெஸ்கிக்கு என்ன ஆச்சுன்னு பார்த்தா, அவன் செத்துட்டான். 89 00:07:46,550 --> 00:07:48,677 அவன் நிச்சயமா செத்துட்டான்... 90 00:07:50,762 --> 00:07:55,100 ஒரு இரும்புத்துண்டு இங்க குத்திடுச்சி. 91 00:07:56,560 --> 00:07:58,312 இந்த இடத்துல. 92 00:08:00,314 --> 00:08:01,732 கேவலமா இருக்கு. 93 00:08:07,613 --> 00:08:08,906 வால்டர், 94 00:08:10,490 --> 00:08:12,492 என்ன நடந்ததுன்னு வேற ஏதாவது ஞாபகம் இருக்கா? 95 00:08:15,329 --> 00:08:17,539 என் பொறுப்பு, நிதானம் இல்ல, 96 00:08:17,623 --> 00:08:19,791 அதனால லெஸ்கி வேற வண்டியில போயி செத்துட்டான். 97 00:08:19,875 --> 00:08:21,168 - ஏன்னா உனக்கு பொறுமை இல்லையா? - ஆமா. 98 00:08:21,251 --> 00:08:23,462 வேற ஏதாவது தெரிஞ்சிக்க விரும்பறேன்? 99 00:08:23,545 --> 00:08:25,589 - இந்த மாதிரி... - என்ன? தொடர்பில்லா சம்பவங்கள்? 100 00:08:25,714 --> 00:08:27,216 - யாருடைய தப்பு? - ஆமா. 101 00:08:29,134 --> 00:08:31,428 ஒரு முடிவு எடுத்து இருக்கேன். 102 00:08:31,511 --> 00:08:32,763 நீ செய்ய விரும்புவது இல்ல. 103 00:08:32,846 --> 00:08:35,599 எனக்கு எதை பற்றியும் கவலை இல்ல. 104 00:08:35,682 --> 00:08:36,767 அங்க நடந்த எதை பற்றியும். 105 00:08:36,850 --> 00:08:38,685 நீ அங்க இல்லை, இப்ப இங்க இருக்க. 106 00:08:38,769 --> 00:08:41,563 எனக்குத் தெரியும் எப்படி போகறதுன்னு. 107 00:08:41,813 --> 00:08:44,191 அது வேண்டியது இல்ல, 108 00:08:45,359 --> 00:08:46,944 அந்த விஷயத்தை விடலாமா? 109 00:08:47,986 --> 00:08:49,446 புதுசா ஏதாவது வேணும். 110 00:08:51,073 --> 00:08:52,449 அடுத்தது ஏதுவா இருந்தாலும். 111 00:08:53,575 --> 00:08:56,620 அவர்கள் வண்டியை சாலையில் பார்த்துக் கொண்டே சென்றேன்... 112 00:08:56,703 --> 00:09:00,165 திரும்பத் திரும்பப் பார்த்தேன், நிறுத்த சொல்லி கெஞ்சினேன் 113 00:09:00,249 --> 00:09:05,254 கொஞ்சம் மெல்லமாக, ஆனால் அது தான் நடந்தது. 114 00:09:07,256 --> 00:09:08,674 நான் தான் அதற்குப் பொறுப்பு. 115 00:09:08,966 --> 00:09:11,385 - வால்டர். - வந்து, ஞாபகங்கள். 116 00:09:14,596 --> 00:09:16,181 அதை உயிருடன் வை, புரிஞ்சிக்கோ? 117 00:09:19,643 --> 00:09:21,144 அதை விடமுடியாது. 118 00:09:21,937 --> 00:09:23,814 ஒருவனுக்கு அது அதிகம். 119 00:09:27,025 --> 00:09:29,653 நிறைய பசங்க இன்னும் மோசமானதப் பார்த்து இருக்காங்க, நம்பு. 120 00:09:30,028 --> 00:09:31,405 நான் பார்த்துக்கிறேன். 121 00:09:33,198 --> 00:09:37,327 எப்படியோ, ஷ்ரையர் போயாச்சி, 122 00:09:38,412 --> 00:09:39,788 வேறு யாரெல்லாம் அதுக்குப் போனாங்க? 123 00:10:07,065 --> 00:10:09,192 இது அசிங்கமானது. அது கூட புழுதிய சேர்க்கறீங்க? 124 00:10:09,276 --> 00:10:10,485 இல்லை. 125 00:10:10,777 --> 00:10:11,987 ஆன்றுவுடன் எப்படிப் போகுமோ? 126 00:10:12,112 --> 00:10:14,406 அந்தோனி. எப்படியாவது கண்டுபிடிக்கணும்... 127 00:10:15,741 --> 00:10:16,867 எதை? 128 00:10:46,188 --> 00:10:51,443 நோயாளியின் உடைமைகள் ஹேய்டி பெர்க்மென் 129 00:10:55,447 --> 00:10:57,324 எயின்ஹார்ன் ட்ராவல் கலிஃபோர்னியா 130 00:11:00,369 --> 00:11:03,121 அந்தோனி ஒருவித வனிலா, இல்ல? 131 00:11:03,455 --> 00:11:04,664 கெட்ட வழியில. 132 00:11:04,748 --> 00:11:07,209 சிட்ரஸ் குரூவ் துரித சேவை நோயாளிகள் உடைமைகள் உறை 133 00:11:09,628 --> 00:11:11,505 ஏன் சொல்லல? நான் மருத்துவமனையில இருந்தேன். 134 00:11:12,047 --> 00:11:14,758 சொல்லணுமா? அங்கயா இருந்த. 135 00:11:18,345 --> 00:11:20,013 எப்பவும் அதை பற்றி பேசமாட்டோம்? 136 00:11:20,138 --> 00:11:22,182 இப்ப பேச விரும்பிறியா? 137 00:11:23,600 --> 00:11:24,810 என்ன பேசப்போறோம்? 138 00:11:24,893 --> 00:11:26,436 அப்ப சரியா நடக்கல. 139 00:11:27,312 --> 00:11:29,189 ஒரு இடைவெளி வேணும். 140 00:11:33,110 --> 00:11:36,696 இன்னும் இருக்கும் வாழ்நாளில் இதையே செய்யப் போறியா, புரியல, 141 00:11:38,323 --> 00:11:39,616 மறைந்து. 142 00:11:40,659 --> 00:11:41,743 கொலின் கொலின் - அம்மா - கொலின் 143 00:11:44,371 --> 00:11:46,456 வீட்டையே இரண்டாக்குற. 144 00:12:10,689 --> 00:12:12,399 உன்ன எப்படி நடத்தனாங்க? 145 00:12:13,400 --> 00:12:15,360 நல்லா, இங்க அருமையா இருக்கு. 146 00:12:15,527 --> 00:12:16,987 உன்னுடைய அறை எப்படி? 147 00:12:17,821 --> 00:12:18,864 நல்லா இருக்கு. 148 00:12:18,947 --> 00:12:20,991 "நல்லா" தவிற வேற வார்த்தைத் தெரியாதா? 149 00:12:23,285 --> 00:12:24,661 யாராவது இருக்கீங்களா? 150 00:12:25,245 --> 00:12:26,455 கொத்தா இருக்கோம். 151 00:12:28,373 --> 00:12:29,416 ஏன்? 152 00:12:31,251 --> 00:12:32,836 யாரு கேக்கறது? 153 00:12:33,044 --> 00:12:36,506 என் பையனோட பேசும்பபோது, பையனோட பேசணும். 154 00:12:36,715 --> 00:12:38,133 இன்னுமா உங்கக்கிட்ட தொலைபேசி இல்ல? 155 00:12:38,383 --> 00:12:40,594 யாரும் செய்யல, அம்மா, அதான் இந்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள். 156 00:12:40,719 --> 00:12:42,179 ஒன்னு வாங்களாம்ல, இப்ப அது உன் வீடு? 157 00:12:42,345 --> 00:12:43,430 பள்ளத்தின் நடுவுல இருக்கோம். 158 00:12:43,513 --> 00:12:46,057 ஒய்வு பெற்ற சமுதாயம் தவிர வேற எதுவும் கிடையாது. 159 00:12:46,141 --> 00:12:48,393 பள்ளத்தில ஒரு மருத்துவமனை, எதுக்கு? 160 00:12:48,477 --> 00:12:50,854 அது மருத்துவமனை இல்ல. வேற... 161 00:12:51,104 --> 00:12:53,773 அரசு கட்டிடம் மாதிரி. நாம சாதாரணமா பேசிக்கலாமா? 162 00:12:53,857 --> 00:12:55,108 இது சாதாரணப் பேச்சுத் தான். 163 00:12:55,192 --> 00:12:57,402 இல்லை. வேறு யாரையும் விசாரிக்கல. 164 00:12:57,486 --> 00:12:59,988 உன் நண்பன் ஜோசப் அவுங்க அம்மாக்கிட்ட இப்படியா பேசனா? 165 00:13:00,071 --> 00:13:01,156 ஷ்ரையர்? 166 00:13:02,699 --> 00:13:03,742 தெரியல. 167 00:13:03,825 --> 00:13:05,076 நான் பேசறேன். 168 00:13:06,745 --> 00:13:07,996 இப்ப அவன் இங்க இல்ல. 169 00:13:08,079 --> 00:13:09,331 எங்க இருக்கா? 170 00:13:10,957 --> 00:13:12,209 அவன்... 171 00:13:13,376 --> 00:13:14,419 சரி, நான் கிளம்பணும். 172 00:13:14,669 --> 00:13:17,339 - ஏன் பேசமாட்ற? என்ன இது? - என்னால முடியாது. 173 00:13:17,464 --> 00:13:18,673 அவ்ளோ தான்? 174 00:13:20,175 --> 00:13:21,301 நேசிக்கறேன். 175 00:13:39,152 --> 00:13:41,821 ஜெ. ஷ்ரையர் 176 00:13:56,086 --> 00:13:58,421 - ஹேய்டி? இருக்கியா. - ஆம். 177 00:13:58,630 --> 00:14:01,132 உன்ன தேடிக்கிட்டு இருந்தேன். முட்டாள் தனமான யோசனை எனக்கும் வந்துச்சு. 178 00:14:01,216 --> 00:14:02,634 உன்னுடைய வேகத்தில நான் ஓடணும். 179 00:14:02,801 --> 00:14:04,719 - சரி. - என்ன இப்ப, ஒரு நாள், 180 00:14:04,803 --> 00:14:08,682 பசங்க எந்திரிச்சாங்கனா, இந்த இடமே பல் பொருள் அங்காடியா மாறிடும். 181 00:14:09,849 --> 00:14:12,352 முழுநாளும் அவங்களை புழியணும். சரியா? 182 00:14:12,435 --> 00:14:14,187 வேலை இருக்கு, குறிப்பிட்ட வேலை, 183 00:14:14,271 --> 00:14:17,440 அவங்க அப்பாவுக்கோ, வேற யாருக்கோ ஒரு அன்பளிப்பு வாங்கணும். 184 00:14:17,524 --> 00:14:19,609 அதுக்கப்பறம் தடைகளை உருவாக்கலாம். 185 00:14:19,693 --> 00:14:21,653 குழுவோட ஒட்டுமொத்த திறமைய மதிப்பீடு செய்யணும். 186 00:14:21,736 --> 00:14:23,488 அவங்க திறமையை சீராக்கணுமா? 187 00:14:23,572 --> 00:14:25,740 - என்ன நினைக்கிற? - அது வந்து... 188 00:14:27,158 --> 00:14:29,494 இதை பற்றி பிறகு பேசலாமா? 189 00:14:30,954 --> 00:14:32,455 சரி, நிச்சயமா. 190 00:14:33,123 --> 00:14:34,457 சரி, ஆமா. 191 00:14:35,083 --> 00:14:36,668 இங்க என்ன செய்ற? 192 00:14:38,169 --> 00:14:40,505 அலமாரியில என்ன செய்ற? 193 00:14:42,090 --> 00:14:45,135 கெயிஸ்ட் 194 00:15:33,016 --> 00:15:35,644 வில்லோ டாக்வுட் 195 00:15:46,821 --> 00:15:48,657 இஎள்ம் 196 00:16:11,513 --> 00:16:13,223 ரெட்வுட்டை தேடுறேன். 197 00:16:13,765 --> 00:16:14,808 அங்கத் தான் இருக்கீங்க. 198 00:16:18,395 --> 00:16:21,940 பாதுகாப்பு துறையிலிருந்து தாமஸ் காரஸ்கோ. 199 00:16:23,024 --> 00:16:25,443 வீடு திரும்புதல் பற்றி யாரோடாவது பேச முயற்சிக்கிறேனா? 200 00:16:25,527 --> 00:16:27,320 அது ஒரு டிஒடி துணை ஒப்பந்தம். 201 00:16:27,904 --> 00:16:30,532 மக்கள் இணக்க குழுவ சந்திக்கணுமா. 202 00:16:30,615 --> 00:16:32,450 அங்க இருந்து தான் அனுப்பனாங்க. 203 00:16:33,785 --> 00:16:36,413 - இணக்க குழு அனுப்பி இருக்காங்க? - அவங்க வேலை. 204 00:16:36,496 --> 00:16:39,374 உதவி மையத்துக்கு தகவல் கொடுத்தீங்களா? சந்திக்க நேரம்... 205 00:16:39,499 --> 00:16:41,543 யாரிடமாவது இன்னைக்கு பேசணும். 206 00:16:43,128 --> 00:16:46,423 பத்த வைப்போம். என்ன திரும்பி வருதுன்னு பார்க்கலாம். 207 00:17:02,021 --> 00:17:03,606 கொலின்? 208 00:17:04,065 --> 00:17:05,650 டாடில் இருந்து ஒருத்தர். 209 00:17:06,943 --> 00:17:07,986 சரி. 210 00:17:09,863 --> 00:17:13,908 தாமஸ் காரஸ்கோ வீடு திரும்புதல் பற்றி கேட்க்கிறார்... ஹலோ? 211 00:17:30,675 --> 00:17:32,886 - அவரா அது? - நான் சுத்தவிடறேன் அதனால நீ... 212 00:17:32,969 --> 00:17:34,179 நான் பார்த்துக்கிறேன். சரி. 213 00:17:35,638 --> 00:17:36,639 டாம். 214 00:17:39,309 --> 00:17:40,393 என்ன. 215 00:17:40,935 --> 00:17:42,479 ஆர்வமா உங்கள தேடி வர்றேன்? 216 00:17:42,562 --> 00:17:43,772 பரவாயில்லை. 217 00:17:44,272 --> 00:17:47,484 அஞ்சு மாடி இருக்கு, தலையே சுத்திடுச்சு. 218 00:17:47,817 --> 00:17:48,902 என்ன செய்யணும்? 219 00:17:49,778 --> 00:17:53,448 வீடு திரும்புதல் கெயிஸ்ட் நிகழ்ச்சிப் பற்றி சில கேள்விகள். 220 00:17:53,531 --> 00:17:54,866 அதப் பற்றி தெரியுமா? 221 00:17:55,325 --> 00:17:56,868 நிச்சயமா இல்ல. 222 00:17:57,035 --> 00:17:59,329 அந்த நிகழ்ச்சி இப்ப நடத்தறது இல்லன்னு நினைக்கறேன், சரியா? 223 00:17:59,454 --> 00:18:00,872 வர்றது இல்ல, 224 00:18:00,955 --> 00:18:04,209 2018இல் நடந்த சம்பவம் பற்றி சில தகவல்கள் வேணும். 225 00:18:04,751 --> 00:18:06,294 வால்டர் க்ரூஸ் சம்பந்தமா. 226 00:18:08,296 --> 00:18:09,881 நடந்தது என்னன்னு நினைக்கறீங்க? 227 00:18:10,465 --> 00:18:12,884 அதப் பார்த்தீங்கனா... 228 00:18:14,219 --> 00:18:19,140 க்ரூஸ் அனுப்பட்ட தேதி தெரியும். 229 00:18:19,933 --> 00:18:22,602 மே 15, 2018. 230 00:18:23,311 --> 00:18:24,813 இங்கப் பார்த்தீங்கனா, 231 00:18:25,104 --> 00:18:29,317 ஹேய்டி பெர்க்மென், திட்ட அதிகாரியின் அலுவலக சான்று. 232 00:18:29,692 --> 00:18:30,944 உங்களுக்குத் தெரியுமா? 233 00:18:31,861 --> 00:18:33,822 ஹேய்டி பெர்க்மெனையா? இல்ல. 234 00:18:34,739 --> 00:18:36,241 கெயிஸ்ட் நிகழ்ச்சிக்கு வேலை செய்து இருக்கிறார். 235 00:18:36,574 --> 00:18:38,034 நீ அப்படி சொன்னா. 236 00:18:38,284 --> 00:18:41,538 மன்னிக்கணும், வந்து... நான் டாம்பாவுக்கு போனதே இல்லை. 237 00:18:42,038 --> 00:18:44,415 தலைமை அலுவலகத்துக்கு நான் தேவை. 238 00:18:45,375 --> 00:18:48,294 அவ இராஜினாமா செய்தத் தேதி. 239 00:18:49,337 --> 00:18:51,840 - மே 15? - மே 15, 2018. 240 00:18:52,507 --> 00:18:56,761 ஆக்ரோஷமான தவறுகளால் க்ரூஸ் அனுப்பபட்டான். 241 00:18:57,178 --> 00:18:59,430 அன்று பெர்க்மென் மருத்துவமனைல சேர்ந்தான். 242 00:18:59,556 --> 00:19:00,598 சரி. 243 00:19:00,682 --> 00:19:03,852 என்ன ஆச்சர்யம்ன்னா மருத்துவமனை வாசத்திற்கு காரணம் க்ரூஸ்... 244 00:19:03,935 --> 00:19:05,228 அப்படியா. 245 00:19:05,311 --> 00:19:07,856 என்னாச்சுன்னா? அங்க நடக்கலாம். 246 00:19:10,567 --> 00:19:11,860 சே-கா. 247 00:19:12,193 --> 00:19:13,319 "சே-கா?" 248 00:19:13,403 --> 00:19:15,613 ஆமா, சே-கா. சேர்த்தல், காரணம்? 249 00:19:15,905 --> 00:19:17,365 எப்பவும் இதை தான் செய்றோம். 250 00:19:17,490 --> 00:19:18,616 என்ன சொல்ற? 251 00:19:18,700 --> 00:19:22,579 பாருங்க, அடிப்படையில் தகவல்களப் பார்கறது தான் வேலையே 252 00:19:22,662 --> 00:19:24,455 ஒரு கதைய தேடணும். 253 00:19:24,747 --> 00:19:26,124 இதை ரொம்ப உத்து பார்க்குற, 254 00:19:26,207 --> 00:19:27,876 நம்பு, என்ன சொல்றியோ அதைச் செய்யும். 255 00:19:27,959 --> 00:19:29,794 எதுவும் சொல்ல வேணாம். 256 00:19:29,878 --> 00:19:31,421 சம்பவங்களைச் சேர்த்தாள்... 257 00:19:31,504 --> 00:19:34,048 இரண்டும் ஒரே நாளில் நடந்ததாலா? 258 00:19:34,173 --> 00:19:35,466 அது என்னன்னா உண்மையில அவங்க... 259 00:19:35,550 --> 00:19:38,094 எனக்கும், அப்பாவுக்கும் ஒரே பிறந்தநாள். 260 00:19:38,177 --> 00:19:39,679 அப்படின்னா இரண்டு பேரும் ஒன்றா? 261 00:19:40,930 --> 00:19:43,266 - அது இல்லை. - சொல்ற விஷயத்த கவனிங்க. 262 00:19:44,100 --> 00:19:46,603 எந்த வகையான ஆவணப் படுத்துதலையும் சும்மா பார்க்கணும். 263 00:19:46,686 --> 00:19:49,939 சம்பவத்தோட புகார், காப்பீடு உரிமைக்கோரல். எதாவது தெரியணும்... 264 00:19:50,023 --> 00:19:53,234 என்னமோ நடந்தது. அப்படி இல்லைனா? 265 00:19:53,568 --> 00:19:54,569 என்ன? 266 00:19:54,652 --> 00:19:57,113 நடந்தது. அப்படின்னா புகார் இருக்கணும்? 267 00:19:58,239 --> 00:19:59,490 - ஆனா... - அப்பறம். 268 00:20:03,369 --> 00:20:06,164 - நாம... - உதவி மையத்துக்கு போகணும். 269 00:20:07,624 --> 00:20:09,083 ஆமா, சரி. 270 00:20:10,543 --> 00:20:13,296 - ஆவணப்படுத்துதல் ஏதும் இல்லனா... - ஆமா, இல்லை. 271 00:20:14,339 --> 00:20:16,883 - மன்னிக்கணும், எல்லாம் முடிஞ்சிது. - இல்ல, பரவாயில்லை. 272 00:20:17,592 --> 00:20:20,803 கூட இருந்தவங்களோட நேரடியாப் பேசணும்னு நினைக்கிறேன். 273 00:20:22,972 --> 00:20:26,017 - கூட இருந்தவங்களோடவா? - வீடு திரும்புதல் மையதில் இருப்பவங்களோடா? 274 00:20:27,644 --> 00:20:28,978 ஆமா, ஆமா. 275 00:20:29,646 --> 00:20:32,273 அந்தப் பசங்க எல்லா இடத்திலேயும் சிதறிக் கிடக்கறாங்க. 276 00:20:32,690 --> 00:20:34,943 உங்களுக்குத் தெரியுமா தனி மனித இரகசியப் பிரச்சனையும் இருக்கு. 277 00:20:35,026 --> 00:20:37,695 - கண்டுப்பிடிப்பது வேணும்னா... - ஒரு வாடிக்கையாளர் கிடைச்சிட்டார். 278 00:20:38,529 --> 00:20:39,572 உன்னிடம் இருக்காரா? 279 00:20:40,281 --> 00:20:41,366 ஆமா. 280 00:20:43,993 --> 00:20:45,912 அப்ப அவர்கிட்டப் பேசணும். 281 00:20:49,499 --> 00:20:51,000 உங்க நேரத்துக்கு நன்றி. 282 00:21:13,231 --> 00:21:16,609 ஏன்ஜல், விசித்திர மனிதா, இனி மோனோபோலி விளையாட மாட்டேன். 283 00:21:16,734 --> 00:21:18,194 தேவை இல்லாததை விடப்போறேன். 284 00:21:18,319 --> 00:21:21,072 தப்பு, அது ஏன்ஜல் இல்ல... 285 00:21:22,365 --> 00:21:23,533 வாங்க. 286 00:21:24,075 --> 00:21:25,243 ஹாய். 287 00:21:27,954 --> 00:21:28,997 உள்ள வரணுமா? 288 00:21:31,040 --> 00:21:32,041 நிச்சயமா. 289 00:21:34,210 --> 00:21:35,169 என்ன விஷயம்? 290 00:21:36,129 --> 00:21:39,757 - கொஞ்சம் ஆராய்ச்சி செஞ்சேன்... - அப்படியா? 291 00:21:39,841 --> 00:21:40,842 இங்க. 292 00:21:44,637 --> 00:21:47,598 - திடீர்னு நெனச்சேன், ஒரு வேளை... - இல்ல, வந்து... 293 00:21:48,391 --> 00:21:50,518 நன்றி. உண்மையா. 294 00:22:00,528 --> 00:22:01,529 என்ன அது? 295 00:22:05,908 --> 00:22:09,287 தெரியாது. நாம பேசனதுக்கு பிறகு நினைச்சேன், 296 00:22:09,787 --> 00:22:11,330 நான் சும்மா ஒரு வழியை பார்த்தேன். 297 00:22:12,165 --> 00:22:15,084 ஏதாவது செய்ய, நீங்க வருவீங்கன்னு தெரிஞ்சிருந்தா... 298 00:22:15,209 --> 00:22:17,211 இதெல்லாம் எதுக்கு? 299 00:22:20,173 --> 00:22:22,550 சரி, உங்களால... 300 00:22:23,509 --> 00:22:25,470 தனியா இங்கே ஓட்டினா, 301 00:22:26,721 --> 00:22:32,685 யோசெமிட்டி தாண்டி ஏஞ்சல்ஸ் கேம்ப், கேவ் சிட்டி மாதிரி சின்னச்சின்ன நகரங்கள். 302 00:22:34,228 --> 00:22:36,773 - "ஃபிஷ் கேம்ப்." - நான் ஃபிஷ் கேம்ப் போயிருக்கேன். 303 00:22:36,856 --> 00:22:38,399 இல்லன்னா அது வழியா. 304 00:22:38,608 --> 00:22:40,651 - நிஜமாவா? - ஆமா, ஒரு தடவ. 305 00:22:41,152 --> 00:22:42,445 17 வயசுல. 306 00:22:42,737 --> 00:22:44,614 அந்த வழியாப் போனப்ப என்ன செஞ்சீங்க? 307 00:22:44,947 --> 00:22:46,616 முட்டாள் மாதிரி இருந்தேன். 308 00:22:46,991 --> 00:22:48,409 உயர் நிலைப் பள்ளி நண்பன், 309 00:22:48,493 --> 00:22:50,495 அவன் தாத்தா செத்துட்டாரு அவரோட ஹோண்டா சிவிக் இவங்கிட்ட. 310 00:22:50,661 --> 00:22:53,581 அது பளப்பளப்பான தங்க நிறம், 180,000 மைல் ஓடனது. 311 00:22:53,664 --> 00:22:56,084 வாழ்க்கையிலே பார்க்காத இனிமையான விஷயமா தோணுச்சு. 312 00:22:56,167 --> 00:23:00,505 அதுக்காக எல்லாத்தையும் கொடுத்தேன், ஒரு 2.000 டாலரை அவன் எடுத்துக்கிட்டான். 313 00:23:00,588 --> 00:23:02,757 யோசெமிட்டி போலாம்ன்னு முடிவு செஞ்சேன். 314 00:23:03,883 --> 00:23:05,802 எப்பவும் அங்க போவணும். 315 00:23:06,761 --> 00:23:08,304 ஆமா, நான் சொல்லவர்றது, 316 00:23:08,763 --> 00:23:11,265 அப்ப நினைச்சிப் பார்க்கற தூரத்து இடம் அது தான். 317 00:23:11,349 --> 00:23:14,769 தெரிஞ்ச முக்கியமான விஷயம் அது தான், அதுக்காகத் தான் 318 00:23:14,852 --> 00:23:16,646 ஓட்டணும்னு நினைச்சேன், அதனால... 319 00:23:17,939 --> 00:23:19,440 அம்மா பயந்துட்டாங்க. 320 00:23:19,774 --> 00:23:22,360 அவங்க வந்து, "நீ 4,000 மைல் பயணம் போன 321 00:23:22,443 --> 00:23:24,779 "மான்களப் பார்க்கறதுக்கு பணம் இல்லாத வெள்ளக்காரங்கக் கூட." 322 00:23:26,447 --> 00:23:28,491 - ஆனா நீ போன. - ஆமா. 323 00:23:28,783 --> 00:23:31,911 அடிப்படைப் பயிற்சி சில வாரம் கூட இல்ல, அதனால... 324 00:23:32,829 --> 00:23:36,958 தெரியுமா, இரவும் பகலுமா ஜார்ஜியால இருந்து ஓட்டிக்கிட்டு வந்தேன். 325 00:23:37,375 --> 00:23:39,418 முதல் தடவையா தேசத்தப் பார்த்தேன். 326 00:23:39,502 --> 00:23:42,880 கவனிச்ச வரைக்கும் மலைகளுக்கு நடுவுல அதிகமா இருந்தது, 327 00:23:42,964 --> 00:23:44,715 இந்த சின்னச்சின்ன நகரங்கள் தான். 328 00:23:44,841 --> 00:23:49,178 இரும்புக் கருவிகள் கடை, சிறிய உணவகம், அதிகமா எதுவும் இல்ல, 329 00:23:49,387 --> 00:23:51,097 எனக்கு அதிசயமா இருந்தது. 330 00:23:51,180 --> 00:23:53,641 இந்த இடத்தையெல்லாம் வந்து இரண்டு நொடியில கடந்திடுவேன், 331 00:23:54,058 --> 00:23:56,477 ஒவ்வொன்றிலும் தனி உலகமே இருந்தது, தெரியுமா? 332 00:23:56,561 --> 00:24:00,523 சும்மா ஒரு நொடி நிறுத்தினா காணாம போயிடுவேன். 333 00:24:02,191 --> 00:24:03,734 காணாமலா? என்ன சொல்ற? 334 00:24:03,985 --> 00:24:07,155 நின்னா என்ன நடக்கும்னு சோதிச்சு பார்த்து இருக்கணும்னு சொல்றீங்களா, 335 00:24:07,864 --> 00:24:09,824 அதோட என் வாழ்க்கை. 336 00:24:10,867 --> 00:24:13,411 நிக்காம் போயிட்டே இருந்தேன். 337 00:24:15,163 --> 00:24:17,456 பூங்கா எப்படி? அற்புதமா? 338 00:24:19,000 --> 00:24:20,334 தெரியல. 339 00:24:21,627 --> 00:24:22,920 உனக்கு தெரியாதா? 340 00:24:23,129 --> 00:24:26,591 உண்மையா அப்படிப் பண்ணவே இல்ல. 341 00:24:27,258 --> 00:24:30,094 வன சரக அலுவலகமோ, வேறெங்கயோ போனபோது... 342 00:24:30,178 --> 00:24:33,806 அங்கப் போனதும், கார் நின்னுப்போச்சு. 343 00:24:34,724 --> 00:24:36,184 - நான் இல்ல. - ஆம். 344 00:24:36,934 --> 00:24:38,060 நான் பண்ணேன். 345 00:24:38,144 --> 00:24:40,354 அம்மா பேருந்து சீட்டு வாங்கித் தந்தாங்க. 346 00:24:41,189 --> 00:24:45,985 போனதும் அம்மா சிரிச்சிகிட்டே, "போகாதேனு சொன்ன இல்ல"னு சொன்னது போல் இருந்தது. 347 00:24:46,611 --> 00:24:48,946 சில வாரத்துக்கு பிறகு நான் பயிற்சியில் இருந்தேன். 348 00:24:49,030 --> 00:24:51,824 ஒன்றும் இல்லாமலா ஓட்டிக்கிட்டு போன? 349 00:24:52,408 --> 00:24:53,659 ஆமா. 350 00:24:54,869 --> 00:24:57,246 நுழைவு வாயில்ல இழுவை வாகனத்துக்கு காத்திருந்த போது, 351 00:24:57,330 --> 00:24:59,123 என்னை பற்றி நினைச்சிட்டு இருந்தேன், 352 00:24:59,582 --> 00:25:03,502 "போதும், நிறைய விஷயங்கள் பார்க்க போற. 353 00:25:04,337 --> 00:25:05,588 "உலகத்த பார்க்க போன." 354 00:25:05,671 --> 00:25:07,465 இரண்டு வாரம் கழிச்சி அங்க இருந்த. 355 00:25:08,299 --> 00:25:09,508 ஆமா. 356 00:25:10,176 --> 00:25:11,302 ஆனா... 357 00:25:12,929 --> 00:25:14,555 நான் நினைச்ச மாதிரி இல்ல. 358 00:25:21,646 --> 00:25:23,105 எது மாதிரி? 359 00:25:26,067 --> 00:25:27,443 ரொம்ப சூடா. 360 00:25:27,985 --> 00:25:30,446 மூச்சிவிட கஷ்டமா, நினைக்க கஷ்டமா. 361 00:25:32,031 --> 00:25:34,200 எனக்கு பழகின மாதிரி இருந்தது 362 00:25:34,283 --> 00:25:36,202 அதுக்கப்பறம் புதுசா ஏதாவது நடக்கும், 363 00:25:36,285 --> 00:25:38,663 ஏதாவது அசிங்கமா, எரிச்சலா. 364 00:25:39,497 --> 00:25:41,374 எதுக்கு அங்க இருந்தோம்ன்னு புரியவே இல்ல. 365 00:25:41,457 --> 00:25:43,125 யாரும் செய்யல. 366 00:25:43,209 --> 00:25:46,337 அது தான் எல்லாத்தையும் விட பயங்கரமான பகுதி, இலக்கு இல்லாம. 367 00:25:46,963 --> 00:25:49,840 இதோட போதும்னு முடிவு செய்தேன். 368 00:25:51,300 --> 00:25:54,762 எங்காவது போய் ஏதாவது செய்யலாம். 369 00:25:55,763 --> 00:25:57,848 எப்படி இருக்கணும்னு... 370 00:25:57,932 --> 00:26:00,977 எதையாவது உருவாக்குவது போல ஒரு இடம். 371 00:26:01,060 --> 00:26:02,103 தெரியுமா? 372 00:26:06,274 --> 00:26:08,734 நீ? என்ன பார்க்குற? 373 00:26:10,236 --> 00:26:12,530 - எனக்காகவா? - ஆமா. 374 00:26:15,950 --> 00:26:17,410 இங்க. 375 00:26:25,001 --> 00:26:27,336 - கிளம்பியே ஆகணும். - அருகாமையில வசிக்கிறீங்களா? 376 00:26:28,296 --> 00:26:29,630 சரி. 377 00:26:29,964 --> 00:26:32,341 - ஹார்மோனிகாவிற்க்கு நன்றி. - சரி. 378 00:26:46,147 --> 00:26:47,606 நாளைக்கு பார்க்கலாம். 379 00:27:08,044 --> 00:27:10,963 எதையாவது இங்க போடு, ஸ்பகத்தியா இது மாத்திடும். 380 00:27:11,047 --> 00:27:12,548 எதுவா இருந்தாலும் பரவாயில்ல. 381 00:27:12,631 --> 00:27:14,175 பன்றிக் கறியப் போட்டா, பன்றிக்கறி ஸ்பகத்தி. 382 00:27:14,258 --> 00:27:15,593 ஒரு விஷயம் கேட்கலாமா? 383 00:27:16,677 --> 00:27:18,054 சரி, என்ன? 384 00:27:18,262 --> 00:27:20,056 எதையாவது மறந்து போனியா? 385 00:27:20,181 --> 00:27:21,515 எதாவது பெருசா, 386 00:27:21,599 --> 00:27:23,726 விஷயம் என்னன்னா நீ ஞாபகம் வர முயற்சி செய்யணும். 387 00:27:23,809 --> 00:27:25,227 ஆமா, எப்பவும். 388 00:27:25,311 --> 00:27:27,980 போன பிறந்த நாளப்ப ஏஜெ வெளிய கூட்டிகிட்டு போனான். 389 00:27:28,564 --> 00:27:30,775 ஓரு மாதிரியான காய்ச்சல், மூன்று நாள் கழிச்சித் தான் வந்தேன். 390 00:27:30,858 --> 00:27:32,985 நிறைய மருத்துவர்களை பார்க்க வேண்டியதா ஆயிடுச்சி. 391 00:27:33,069 --> 00:27:35,404 விசித்திரமான மருத்துவர்களின் ஆலோசனை. 392 00:27:35,780 --> 00:27:38,157 - இது தவிர வேற எதுவும் ஞாபகமில்ல... - பொறு, இத பாரு. 393 00:27:39,367 --> 00:27:41,827 தேடி எடுத்தேன். பழைய வேலையில இருந்து. 394 00:27:42,244 --> 00:27:43,412 என்ன இது? 395 00:27:43,621 --> 00:27:46,332 எல்லா தொலைபேசி அழைப்பும் ஒருத்தனுக்கே. 396 00:27:49,502 --> 00:27:50,753 கொலின் யாரு? 397 00:27:51,170 --> 00:27:52,254 தெரியாது. 398 00:27:55,466 --> 00:27:57,093 அத தடுத்துட்டயா? 399 00:27:57,385 --> 00:27:58,761 அப்படி தோணுது. 400 00:27:59,136 --> 00:28:00,304 தொலைபேசியில கூப்பிடு. 401 00:28:00,388 --> 00:28:01,722 யாருன்னு தெரியாது. 402 00:28:01,806 --> 00:28:04,809 ஹேய்டி, என்ன செய்யலாம்? தொலைபேசியில கூப்பிடு! 403 00:28:04,892 --> 00:28:07,186 சேவை துண்டிக்கப்பட்டு இருக்கு. 404 00:28:07,269 --> 00:28:09,397 சரி. தயவு செய்து என்னோடு வந்துடு. 405 00:28:17,238 --> 00:28:18,906 - மணி அடிக்குதா? - ஆம். 406 00:28:20,825 --> 00:28:22,284 கொலின் பேசறேன். 407 00:28:22,868 --> 00:28:26,163 இது ஹேய்டி பெர்க்மென், நான் வந்து... 408 00:28:32,420 --> 00:28:33,587 என்ன ஆச்சு? 409 00:28:43,889 --> 00:28:46,267 - அங்க சந்திக்கிறேன், சரியா? - ஆமா. சரி.