1 00:00:18,352 --> 00:00:20,354 இன்று எங்கள் மின்னஞ்சல் பட்டியலில் பதிவு செய்யுங்கள், 2 00:00:20,438 --> 00:00:23,023 தானாக $300 பரிசு சட்டையை வெல்லவும். 3 00:00:23,065 --> 00:00:28,028 ஹோம்கம்மிங் 4 00:00:28,112 --> 00:00:29,655 ...வெற்றி பெற நுழையவும். 5 00:00:29,989 --> 00:00:32,992 மறந்துவிடாதீர்கள், 24/7 நீங்கள் ஆன்லைனில் கூட பொருட்களை வாங்கலாம். 6 00:00:33,367 --> 00:00:35,953 முன்பை விட அதிகமான பொருட்களும், அளவுகளும் இருக்கு. 7 00:00:36,036 --> 00:00:39,081 $100க்கு அதிகமா வாங்கினால் இலவசமா அனுப்பிவைக்கப்படும். 8 00:00:56,265 --> 00:00:58,309 இந்த பொருள் இல்லாம என்னால வாழ முடியாது. 9 00:01:01,187 --> 00:01:02,521 ப்ளம்பர் என்றால் என்ன? 10 00:01:02,605 --> 00:01:04,940 அது மாய்ஸ்சரைசரை விட இன்னமும் கொஞ்சம் திரவகமா இருக்கும், 11 00:01:05,024 --> 00:01:06,776 ஆனா அது ஒரு அற்புதமான கொலாஜன் பூஸ்டர். 12 00:01:09,111 --> 00:01:10,613 தினமும் உங்க அழகுக்காக என்ன செய்கிறீர்கள்? 13 00:01:12,740 --> 00:01:14,033 நான் என்ன செய்கிறேனா? 14 00:01:44,230 --> 00:01:45,523 காலை வணக்கம், மக்களே. 15 00:01:45,606 --> 00:01:46,732 - காலை வணக்கம், ஹேய்டி. - காலை வணக்கம் 16 00:01:47,358 --> 00:01:49,026 உங்களுக்கு இங்கே எதோ ஒண்ணு இருக்கு. 17 00:01:53,906 --> 00:01:56,116 சரி. இப்போ 90 வினாடிகள் கொடுக்கலாம். 18 00:02:29,149 --> 00:02:30,234 ஹாய். 19 00:02:47,751 --> 00:02:49,003 ஜோசப். 20 00:02:50,754 --> 00:02:52,172 ஹே, உன்னை இங்க பார்த்ததில் மிகிழ்ச்சி, ஜோ. 21 00:02:52,256 --> 00:02:53,549 நல்லா செய்த. 22 00:02:54,425 --> 00:02:56,802 இவர் உன்னைக் கேள்விகேட்க விரும்புறார். 23 00:02:56,886 --> 00:02:58,220 பரவாயில்லையா? 24 00:03:03,559 --> 00:03:06,478 சரி, நான் அங்கே இருக்கேன். 25 00:03:09,523 --> 00:03:11,567 திரு. ஷ்ரையர், என்னோட பேரு தாமஸ் கராஸ்கோ. 26 00:03:12,401 --> 00:03:14,820 நான் பாதுகாப்பு துறையிலிருந்து வர்றேன்... 27 00:03:19,825 --> 00:03:22,369 நான் வால்டர் க்ரூஸ் பற்றிய புகாரை விசாரிக்கிறேன். 28 00:03:23,203 --> 00:03:26,665 நீங்களும் திரு. க்ரூஸும் ராணுவத்தில் இருந்து திரும்பியதும் 29 00:03:26,749 --> 00:03:30,210 வீடு திரும்புதல் இடைநிலை ஆதரவு மையத்தில் சிகிச்சை பெற்றதாக 30 00:03:30,294 --> 00:03:31,754 எங்கள் பதிவுகளில் இருக்கு. 31 00:03:33,047 --> 00:03:34,590 அது வந்து... 32 00:03:39,678 --> 00:03:41,055 திரு. ஷ்ரையர்? 33 00:03:44,266 --> 00:03:45,851 உங்களுக்கு இந்தக் கேள்விகள் புரிந்ததா? 34 00:03:49,897 --> 00:03:51,106 ஆம். 35 00:03:53,943 --> 00:03:56,278 அது சரிதானா? அப்போ நீங்க வீடுதிரும்புதலில் வால்டேருடன் இருந்தீர்கள்? 36 00:03:59,365 --> 00:04:01,200 - ஏன்னா நான் என்ன முயற்சிக்கிறேன்னா... - ஆம். 37 00:04:01,283 --> 00:04:02,326 என்ன சொன்னீர்கள்? 38 00:04:03,619 --> 00:04:05,162 நானும் வால்டரும்... 39 00:04:09,375 --> 00:04:10,626 நான் அவரை அங்கேயே விட்டுவிட்டேன். 40 00:04:10,876 --> 00:04:13,003 ஆமா, நீங்க அவருக்கு முன்னாடி டிஸ்சார்ஜ் ஆனாங்க. 41 00:04:14,296 --> 00:04:17,508 அவருக்கும் ஹேய்டி பெர்க்மென்னுக்கும் இடையே 42 00:04:17,591 --> 00:04:20,052 நடந்த உரையாடலைப் பார்த்ததாக ஞாபகம் இருக்கிறதா? 43 00:04:29,603 --> 00:04:30,729 நீங்க கிளம்புகிறீர்களா? 44 00:04:37,611 --> 00:04:39,822 பாருங்க, ஒருவேளை நீங்க எதையாவது பற்றி... 45 00:04:39,905 --> 00:04:44,493 நீங்கச் சொல்லுவது அனைத்தும் ரகசியமாக என்னிடம் இருக்கும், திரு. ஷ்ரையர். 46 00:04:44,576 --> 00:04:47,913 நான் கண்டுபிடிக்க நினைப்பது வால்டர் ஹேய்டி பெர்க்மென்னை எதாவது செய்தாரா என்று? 47 00:04:49,915 --> 00:04:51,166 நீங்க உதவ விரும்புறீர்களா. 48 00:04:51,917 --> 00:04:53,043 சரியா சொன்னீங்க. 49 00:04:54,545 --> 00:04:55,838 அவன் அவங்கள நம்பினான். 50 00:04:57,673 --> 00:04:58,924 ஹேய்டி பெர்க்மென்னையா? 51 00:05:03,846 --> 00:05:05,389 ஹே, நான் உதவட்டுமா? 52 00:05:06,015 --> 00:05:07,641 இல்லையில்லை பரவாயில்லை. 53 00:05:10,394 --> 00:05:11,729 தயவு செய்து. 54 00:05:19,737 --> 00:05:22,573 இதெல்லாம் கொஞ்சம் சிக்கலா இருக்கலாம். 55 00:05:36,962 --> 00:05:38,714 நான் அவனிடம் அவளைப் பற்றி எச்சரித்தேன். 56 00:05:43,969 --> 00:05:46,180 மரங்களைப் பற்றியும் அவனுக்குச் சொன்னேன் தெரியுமா. 57 00:05:47,181 --> 00:05:49,349 ஆனா அந்த வால்டர், எப்பவும் அதை... 58 00:05:51,101 --> 00:05:52,644 எதைப் பற்றி அவனிடம் எச்சரிக்கை? 59 00:05:54,605 --> 00:05:56,065 அவங்க அங்கு மறைத்திருத்தங்க. 60 00:05:57,483 --> 00:06:01,987 நான்...என்னால...என்னால அதைப் பற்றி சரியா விவரிக்க முடியல. 61 00:06:04,239 --> 00:06:06,325 எப்படி இருந்தாலும் எல்லாம் அவளுக்குத் தெரியும். 62 00:06:07,326 --> 00:06:09,703 எதைப் பற்றி அவளுக்குத் தெரியும்? யார் அங்கு மறைந்திருந்தாங்க? 63 00:06:20,172 --> 00:06:21,215 மன்னிக்கணும். 64 00:06:23,133 --> 00:06:24,551 புரிந்தது. அது பரவாயில்லை. 65 00:06:28,222 --> 00:06:30,099 இந்தாங்க இதை எடுத்துக்கோங்க. 66 00:06:33,727 --> 00:06:34,937 ஞாபகம் இருக்கா. 67 00:06:35,020 --> 00:06:37,106 ஹேய்டி பெர்க்மென்னுக்கு என்ன தெரியும், திரு. ஷ்ரையர்? 68 00:06:37,356 --> 00:06:39,817 திரு. ஷ்ரையர்.... அவங்களுக்கு என்ன தெரியும்? 69 00:06:39,900 --> 00:06:42,111 ஹே, ஜோ, எல்லாம் இங்கே சரிதானே? 70 00:06:56,500 --> 00:06:57,751 யாரவது இருக்கீங்களா? 71 00:06:58,502 --> 00:07:00,546 மக்களே வாங்க. நாம் பயிற்சி செய்யணும். 72 00:07:01,630 --> 00:07:03,590 பாருங்க, வீட்டுக்குப் போவது... 73 00:07:03,674 --> 00:07:05,884 நீங்க உங்கள் பழைய நண்பர்களைப் பார்க்கலாம். நீங்க அனுபவித்த எல்லாம் 74 00:07:05,968 --> 00:07:07,803 அவர்களுக்கு புரியும் என்று எதிர்பார்க்க முடியாது. 75 00:07:07,928 --> 00:07:10,013 சரியா? அவங்க உங்களை சங்கடப்படுற மாதிரி கூட ஏதாவது சொல்லலாம். 76 00:07:10,097 --> 00:07:11,723 அதை நாம் ஒரு பங்கு நாடகம் மாதிரி பண்ண போறோம். 77 00:07:11,932 --> 00:07:13,600 ஒரு பங்கு நாடகம் அவ்ளோதான், அது மட்டும்தான். 78 00:07:14,768 --> 00:07:16,019 யாராவது தயாரா? 79 00:07:16,728 --> 00:07:19,064 மக்களே, உங்க நண்பர்கள் கூட ஒரு ட்ரின்க் குடிப்பது போல 80 00:07:19,148 --> 00:07:21,066 இருக்கணும், அவ்ளோதான். 81 00:07:23,735 --> 00:07:25,863 ஏங்கள், இது உன்னோட முதல் வாரம், நீ ஏன் முயற்சி செய்யக்கூடாது? 82 00:07:25,946 --> 00:07:27,364 முயற்சி செய்துதான் பார்க்கலாமே, எப்படி இருக்கும்னு. 83 00:07:29,408 --> 00:07:31,160 அதை என்னால கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியாது. 84 00:07:31,243 --> 00:07:32,369 எந்த விஷயத்தை? 85 00:07:33,036 --> 00:07:35,539 நாம நண்பர்களா இருப்பதைப் பற்றி. 86 00:07:39,501 --> 00:07:41,336 எனக்கும்தான் தெரியுமா? கொஞ்சம் சங்கோஜமா இருந்தாலும்... 87 00:07:41,420 --> 00:07:43,130 ஒருவேளை அந்தத் தொப்பியை எடுத்தா, முயற்சி பண்ணி பார்க்கலாம். 88 00:07:45,257 --> 00:07:47,342 வால்டர் தொண்டர்களே. 89 00:07:51,013 --> 00:07:52,014 என்னையா? 90 00:07:55,851 --> 00:07:57,060 ஆமாம் உன்னையும்தான். 91 00:07:59,188 --> 00:08:00,355 சரி. 92 00:08:00,772 --> 00:08:01,982 அப்படி தான் நினைக்கறேன். 93 00:08:05,360 --> 00:08:06,445 உட்காருங்க. 94 00:08:10,532 --> 00:08:11,950 உனக்குப் பிரச்சனையை எதுவும் இல்லையே, கிரேக்? 95 00:08:12,159 --> 00:08:13,493 - அப்படிதான்னு நினைக்கிறேன். - அது மோசம். 96 00:08:13,577 --> 00:08:15,162 சரி, நல்லது! சரி 97 00:08:16,663 --> 00:08:18,707 வீட்டிற்கு வரவேற்கிறேன், நண்பா! 98 00:08:19,416 --> 00:08:21,210 உன்னைப் பார்த்ததில் ரொம்ப சந்தோசம். 99 00:08:21,293 --> 00:08:23,337 - உனக்குமா, நண்பா. - ஆம்! ஐயோ. 100 00:08:23,712 --> 00:08:27,633 உனக்குத் தெரியுமா, நீ போயிருந்த போது நிறையச் சிறந்த மக்களைச் சந்தித்தேன். 101 00:08:27,716 --> 00:08:28,759 கேட்கச் சந்தோஷமா இருக்கு. 102 00:08:28,842 --> 00:08:30,677 ஆமா, இந்த ஆளு, அதாவது 103 00:08:30,761 --> 00:08:32,721 இவரை நான் சிறந்த நண்பன்னு சொல்லுவேன். 104 00:08:32,804 --> 00:08:36,850 நிறைய நேரம் இருக்க முடியாது, எங்களுக்கு உள்ளூர் விளையாட்டுக்கு டிக்கெட் இருக்கு. 105 00:08:36,934 --> 00:08:38,602 - நல்லது, அது சிறந்தது. - ஆமாம் 106 00:08:39,311 --> 00:08:41,146 - நீயும் வரியா? - கண்டிப்பா. 107 00:08:41,230 --> 00:08:43,607 அடடா, உனக்கு டிக்கெட் வாங்கலையே. அதாவது... 108 00:08:43,690 --> 00:08:45,609 உனக்கு இன்னும் இதில் விருப்பம் இருக்குன்னு எனக்குத் தெரியாது. 109 00:08:45,692 --> 00:08:47,110 என்ன, வேடிக்கை நிகழ்ச்சியா? 110 00:08:47,194 --> 00:08:49,905 இல்லை, பெரும்பாலும் நான் வீட்டில் உட்கார்ந்து துப்பாக்கியை துடைக்கிறேன். 111 00:08:49,988 --> 00:08:51,198 ஆமாம். 112 00:08:53,951 --> 00:08:54,993 ஹேய்டி.. 113 00:08:55,077 --> 00:08:57,621 சரி, இப்போ நீ திரும்பி வந்திருக்க என்ன செய்யலாமுன்னு இருக்க? 114 00:09:00,874 --> 00:09:03,794 எனக்கு தெரியல. சில வாரங்கள் ஓய்வெடுக்கலாமென்று நினைக்கிறேன். 115 00:09:04,169 --> 00:09:05,712 அது சலிச்சு போச்சுன்னா? 116 00:09:06,505 --> 00:09:08,048 மேற்கு திசைக்கு ஓட்டிட்டு போகலாமுன்னு நினைக்கிறேன். 117 00:09:10,259 --> 00:09:12,552 அது நிஜமாகவே அற்புதமான யோசனை. நல்ல துவக்கம். 118 00:09:12,636 --> 00:09:15,305 - ஆமாம், நிச்சயமாக. - அங்கே போய் என்ன செய்யப்போற? 119 00:09:16,223 --> 00:09:19,142 எனக்கு தெரியல. பேஸ்ட்ரி கடை வைக்கலாம்? யோகா சொல்லிக்கொடுக்கலாம். 120 00:09:20,143 --> 00:09:21,311 - நீ பேக் பண்ணுவியா? - இல்லை. 121 00:09:21,395 --> 00:09:22,562 உனக்கு யோகா தெரியுமா? 122 00:09:23,772 --> 00:09:25,232 அதாவது, எவ்வளவு கடினமா இருக்குமா என்ன? 123 00:09:26,817 --> 00:09:29,861 அப்போ, நீ மேற்கில், புதிய இடம், 124 00:09:29,945 --> 00:09:33,699 நண்பர்கள் இல்லை, வேலை இல்லை... முழு நாளும் என்ன செய்யப்போற? 125 00:09:33,782 --> 00:09:35,409 எனக்கு தெரியல, பழைய நண்பா. 126 00:09:35,492 --> 00:09:37,411 உன்னைப் பத்தி சொல்லு. உன்னை பிசியா வெச்சுக்க நீ என்ன பண்ற? 127 00:09:37,494 --> 00:09:40,247 நானா? நான் வீரர்களுடன் வேலை செய்கிறேன். அவர்களுக்கு உதவுறேன். 128 00:09:40,330 --> 00:09:41,832 நிஜமாகவா, அவர்களுக்கு உதவுகிறீர்களா? 129 00:09:41,915 --> 00:09:43,834 ஒத்துழைப்பவர்களுக்கு மட்டுமாவது... 130 00:09:45,002 --> 00:09:47,004 - உனக்கு அது பிடிச்சிருக்கா? - ஆமாம் கண்டிப்பாக. 131 00:09:47,754 --> 00:09:49,589 இங்கு வர எனக்கு நீண்ட காலம் பிடித்தது. 132 00:09:49,673 --> 00:09:51,049 இதுக்கு முன்னாடி என்ன செய்த? 133 00:09:53,719 --> 00:09:56,596 முன்னாடியா? அதாவது... 134 00:09:58,098 --> 00:09:59,391 நான் ஒரு வரவேற்பாளரா இருந்தேன். 135 00:09:59,474 --> 00:10:02,144 பதவி உயர்வு கிடைத்து ஹெச்ஆர் ஆனேன். நீக்கப்பட்டேன். 136 00:10:02,894 --> 00:10:04,938 அதனால், நான் என் அம்மாவுடன் வீட்டிற்குச் சென்றேன். 137 00:10:05,022 --> 00:10:08,900 சிறிது காலத்திற்கு ரியல் எஸ்டேட் விற்பனை செய்தேன். திருமணமானவரைச் சந்தித்தேன். 138 00:10:09,192 --> 00:10:13,905 எல்லாத்தையும் விட்டு இரண்டு மாநிலங்கள் தாண்டி போனா 139 00:10:13,989 --> 00:10:15,449 அவருடன் எல்லாம் சரியா இருக்கும்னு நினைத்தேன். 140 00:10:15,532 --> 00:10:16,700 அது நடக்கல. 141 00:10:18,785 --> 00:10:20,912 நான் வீடு திரும்பினேன். 142 00:10:20,996 --> 00:10:24,333 அலுவலக மேலாளராக இருந்தேன் வெளியேறினேன், கிடங்கு மேலாளர் வெளியேறினேன். 143 00:10:24,416 --> 00:10:26,710 ஆப்பிள்பீ விரும்தோம்பல், நீக்கப்பட்டேன். 144 00:10:28,170 --> 00:10:31,465 அதுக்கு பிறகு சமூக பணியில் என் முதுநிலையே பெற நினைத்தேன். 145 00:10:31,548 --> 00:10:33,383 நான்கு வருட இரவு பள்ளியில் அதை முடித்தேன். 146 00:10:34,134 --> 00:10:37,137 ஓக்காலாவில் விஏவில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தேன் பிறகு இங்கே இருக்கிறேன். 147 00:10:38,597 --> 00:10:39,765 உங்க கனவு வேலையா? 148 00:10:41,558 --> 00:10:42,642 நிச்சயமாக. 149 00:10:44,061 --> 00:10:47,147 அப்போ நான் என் கனவு வேலையைக் கண்டு பிடிக்க வேண்டுமென்று நீ நினைக்கிற? 150 00:10:49,191 --> 00:10:50,192 இல்லை. 151 00:10:51,360 --> 00:10:52,486 பின் என்ன? 152 00:10:56,907 --> 00:10:59,034 நான் பசை உலர காத்திருக்கிறேன். 153 00:10:59,618 --> 00:11:00,619 என்னது? 154 00:11:08,293 --> 00:11:10,462 நல்லது, ஹேய்டி. நிஜமா அற்புதம். 155 00:11:16,343 --> 00:11:18,345 ஆமா, அது திடீரென்று இருந்தது. 156 00:11:19,471 --> 00:11:22,307 என் அம்மாவின் சகோதரி, ஆமாம், அத்தை பெட்டி. 157 00:11:22,391 --> 00:11:26,728 எப்படியும், இறுதி சண்டைக்கு இந்த வார இறுதியில், திங்கள் அலுவலகத்தில் இருப்பேன். 158 00:11:26,895 --> 00:11:30,732 ...ஒரு பெரிய பனிப்புயல் மில்வாக்கியை நோக்கி. 159 00:11:31,691 --> 00:11:32,984 மில்வாக்கி. 160 00:11:33,068 --> 00:11:35,946 உண்மையில் அது இங்கே தாமதமாகிறது... சரி, நல்லது. 161 00:11:36,822 --> 00:11:40,242 ஆமா, நான்... ஆமா நான் இத பார்க்கிறேன். உன்னைத் திங்களன்று பார்க்கிறேன். பாய். 162 00:11:41,159 --> 00:11:44,413 உன் அத்தைக்காக வருந்துகிறேன். என் பாட்டியும் போன மாசம் தான் இறந்தாங்க. 163 00:11:45,664 --> 00:11:46,665 மன்னிக்கணும். 164 00:11:46,748 --> 00:11:48,458 என் பாட்டி நிறைய முறை இறந்திருக்காங்க. 165 00:11:49,126 --> 00:11:50,627 நானும் போட்டி நடனம் ஆடுவேன். 166 00:11:52,254 --> 00:11:53,755 எனக்கு நிஜமாவே... நான் போகணும். 167 00:11:53,839 --> 00:11:55,757 ஆமாம், சில நேரங்களில் ரொம்ப தாமதமா போவோம். 168 00:11:55,841 --> 00:11:57,676 அப்போதான் எங்க பாட்டி பொதுவா இறப்பாங்க. 169 00:11:58,385 --> 00:11:59,970 என் சாவிகள் எனக்கு கிடைக்குமா? 170 00:12:03,640 --> 00:12:05,308 புயலில் பத்திரமாக செல். 171 00:12:07,185 --> 00:12:09,604 டாம்பா வரவேற்கிறது, அமெரிக்காவின் அடுத்த பெரிய நகரம் 172 00:12:43,597 --> 00:12:45,557 இது நடக்க வாய்ப்பே இல்லை. நான் என்ன... 173 00:12:47,392 --> 00:12:49,311 - கதவைத் தயவு செய்து மூடுறீயா? - இது என்னுடைய அறை. 174 00:12:49,603 --> 00:12:52,105 - அதுல என்ன இருக்கு? - வேடிக்கையா இருக்கும், சாத்தியமா சரியா? 175 00:12:52,189 --> 00:12:54,566 - எது வேடிக்கையா இருக்கும், ஒருவேளை... - பாரு, இது நடக்க வாய்ப்பில்லை. 176 00:12:54,649 --> 00:12:56,443 - நீ அருகில் போக முடியாது. - இல்லை, அதை தான் சொல்றேன். 177 00:12:56,526 --> 00:12:58,695 - நாம ஒரு தாளை பயன்படுத்துகிறோம்... - ஒரு பைக் டயர் கிடைக்கும். 178 00:12:58,778 --> 00:13:01,072 நாம அதன் உள்குழாயை எடுத்து ஒரு ஸ்லிங்ஷாட் செய்வோம்... 179 00:13:01,156 --> 00:13:02,574 நமக்கு எங்கே பைக் டயர் கிடைக்கும்? 180 00:13:02,657 --> 00:13:04,034 மக்களே, நீங்க என்ன பேசுறீங்க? 181 00:13:04,576 --> 00:13:06,578 - வால்டர் இங்கே... - ஏங்கல், நீ எங்கிருந்து வர்ற? 182 00:13:06,661 --> 00:13:09,456 - கென்டக்கி? - திரும்பச்சொல்லு. நான் அலபாமாவில் இருந்து. 183 00:13:10,874 --> 00:13:12,375 சிக்கவைப்பது பற்றி எதாவது உனக்குத் தெரியுமா? 184 00:13:14,628 --> 00:13:15,962 விலங்குகளா பறவையா? 185 00:13:22,385 --> 00:13:24,387 யுடிலிட்டி கிளோசட் 186 00:13:58,797 --> 00:14:00,006 அப்படியே வைத்திரு. 187 00:14:00,674 --> 00:14:03,093 இப்படி இதை பூட்டுவ? இப்படியா? 188 00:14:03,885 --> 00:14:06,972 என்ன பண்ற நீ? இங்க வெட்டு. இங்கே வெட்டு. 189 00:14:17,190 --> 00:14:18,775 அது ஸ்ட்ராபெர்ரிகள். 190 00:14:18,858 --> 00:14:20,110 ஆமாம், அதுதான். 191 00:14:20,193 --> 00:14:23,488 ஸ்ட்ராபெர்ரி காலைனு சொன்னதா எனக்கு நினைவிருக்கு. சரியா? 192 00:14:23,572 --> 00:14:26,575 சிறிய உறைந்த உலர்ந்த ஸ்ட்ராபெர்ரி, தானியம், அதில் பால் ஊற்றுவியே? 193 00:14:26,658 --> 00:14:28,285 சரி, ப்ளூபெரி காலை பற்றி சிந்திக்கிற. 194 00:14:28,368 --> 00:14:30,203 - அதைத்தான் நீ நினைக்கிறாய். - நான் இல்ல. உன்னிடம் சொல்றேன், 195 00:14:30,287 --> 00:14:31,705 - எல்லா நேரமும் இதைச் சாப்பிடுவேன். - வேண்டாம். 196 00:14:31,788 --> 00:14:34,165 எப்படி... நான் என்ன பேசுகிறேன் என்று எனக்கு தெரியும். சரியா? 197 00:14:34,249 --> 00:14:36,543 - எப்படி? - என் அப்பா தபாலில் வேலை செய்தார். 198 00:14:37,586 --> 00:14:38,753 நிஜமாவா? 199 00:14:40,630 --> 00:14:41,631 அப்படினா. 200 00:14:42,924 --> 00:14:44,551 அப்போ எனக்கு ஒரு வேலை காத்திருக்கு. 201 00:14:44,634 --> 00:14:46,511 அப்படியா? இங்கிருந்து வெளியேறியதும்? 202 00:14:47,304 --> 00:14:49,264 எனக்கு தெரியாது. ஒருவேளை இன்றிரவே நான் வெளியேறலாம். 203 00:14:49,347 --> 00:14:50,557 அலபாமா எங்கே? 204 00:14:50,640 --> 00:14:54,477 கண்டிப்பாகவா. பஸ்சில் ஏறி, காலை உணவிற்கு அங்க இருக்கலாம். 205 00:14:54,561 --> 00:14:56,438 ஆமாம். ஆனா எப்படி பஸ்சுக்கு போவ? 206 00:14:58,064 --> 00:14:59,774 - நடந்து போவேன். - நடந்தா? 207 00:15:00,358 --> 00:15:01,985 நாம எங்க இருக்கோம்னு பார்த்தா இல்ல. 208 00:15:04,446 --> 00:15:06,239 நான் சேற்றுக்கு பயப்படல. 209 00:15:07,574 --> 00:15:10,785 அது, சிறிது நேரத்துக்கு போயிருக்காங்க. என்னை நம்பு, நான் பார்த்தேன். 210 00:15:16,416 --> 00:15:18,043 நான் வீட்டுக்கு போகணும். 211 00:15:19,085 --> 00:15:20,837 நான் இதையெல்லாம் பார்த்திருக்கிறேன். 212 00:15:21,463 --> 00:15:23,048 திரும்பவும் இங்கேயே வந்தேன். 213 00:15:23,840 --> 00:15:25,508 அதாவது, நாம ஏன் வீட்டிற்குப் போகமுடியாது? 214 00:15:26,968 --> 00:15:28,845 அதனால்தான் நாம் இங்கு இருக்கிறோம். 215 00:15:29,387 --> 00:15:30,430 நாம் அதைச் செய்ய அவங்க உதவுறாங்க. 216 00:15:30,513 --> 00:15:32,515 நம்மை என்ன செய்யணும்னு அவங்களுக்கு தெரியல. 217 00:15:32,724 --> 00:15:33,808 நாம குறைபாடுள்ளவர்கள். 218 00:15:35,769 --> 00:15:39,606 அப்போ அவங்க, எனக்கு தெரியல, இந்த இடத்தை விட்டு வெளியே போய், 219 00:15:39,689 --> 00:15:41,399 ஏதாவது நாடகம் நடத்தணுமா, அப்பறம்... 220 00:15:42,817 --> 00:15:44,444 அவங்களுக்கு நம்மைப் பற்றி கவலை இல்லை. 221 00:15:49,699 --> 00:15:51,242 நம் மதிப்பு அவங்களுக்கு தெரியல இல்லையா? 222 00:15:53,286 --> 00:15:54,329 என்ன சொல்ல வர? 223 00:15:57,040 --> 00:16:00,126 அதாவது அரசாங்க நம்மேல் எவ்வளவு முதலீடு செய்திருக்காங்க. 224 00:16:00,877 --> 00:16:02,045 எவ்வளவு? 225 00:16:02,712 --> 00:16:04,964 100ஆயிரம் டாலர்கள், ஒவ்வொருவருக்கும். 226 00:16:06,132 --> 00:16:07,592 - அது உண்மையா? - ஆம். 227 00:16:09,427 --> 00:16:11,721 - அத அவங்க திரும்ப கேட்குறாங்கன்னு தோணலையா? - எதுவும் என்னிடம் கிடைக்காது. 228 00:16:11,805 --> 00:16:14,474 இல்லை. நான் என்ன சொல்லவரேன்னா உனக்கு வேலை கிடைக்கபோகுது. சரியா? 229 00:16:14,557 --> 00:16:15,892 நீ ஒரு வீடும் வாங்குவ. 230 00:16:15,975 --> 00:16:19,104 - அதனால்... - நீ வரி செலுத்தும் உத்தியோகத்தில் இருப்ப. 231 00:16:23,274 --> 00:16:26,569 அது சரி, நம்மைச் சரி செய்ய முடியும்னா எப்போ எதுக்கு அவங்க அதைப் பண்ண... 232 00:16:30,365 --> 00:16:32,492 நீ ரொம்ப கவனமா யோசிக்கணும் அது வந்து... 233 00:16:39,082 --> 00:16:43,086 ஹேய்டி, உனக்கு எதோ தேவைன்னு நீ என்னைப் பயமுறுத்த அழைத்திருந்தா, 234 00:16:43,169 --> 00:16:46,381 நான் உன்னை எச்சிருக்கிறேன் நான் உன்னோடு உட்கார மாட்டேன்... 235 00:16:59,310 --> 00:17:04,107 ஹேய்டி, இது உன் வருங்காலத்தைப் பற்றியது. 236 00:17:05,650 --> 00:17:07,277 அதனால்தான் நான் இங்கு இருக்கேன். 237 00:17:17,954 --> 00:17:21,624 பாட் மார்கனின் 238 00:17:25,378 --> 00:17:28,006 - ஏப், எனக்கு பர்கர்கள் வேணும். - தயாராகிறது, சற்று பொறுங்க. 239 00:17:28,089 --> 00:17:30,008 - குழந்தைகளுக்கு கிடைக்காம போகப்போகுது - பொறுங்கனு சொன்னேன், ஹேய்டி. 240 00:17:30,592 --> 00:17:32,177 நான் 30 வினாடில திரும்பவும் வருவேன். 241 00:17:33,678 --> 00:17:35,096 எங்கே வேணும்னாலும் உட்காரலாம். 242 00:18:12,509 --> 00:18:13,718 ஹாய். 243 00:18:14,636 --> 00:18:15,720 ஹாய். 244 00:18:16,471 --> 00:18:18,765 உங்க பொறுமைக்கு நன்றி. இங்குக் கொஞ்சம் குழப்பமா இருக்கு. 245 00:18:19,557 --> 00:18:21,059 உங்களுக்கு எது பிடிக்கும்னு தெரியுமா? 246 00:18:25,313 --> 00:18:29,108 இன்றைய ஸ்பெஷல் ஸ்மோகேட் முள்ளெட்டோடு கோன்ஃப்ரெட் அல்லது கோல்ஸ்லா. 247 00:18:29,192 --> 00:18:32,237 - மேலும் சவுடர்ரோட... - மிஸ், நீங்க அதோட நிறுத்துங்க. 248 00:18:33,822 --> 00:18:35,657 ஏன்னா எனக்கு சவுடர் போதும். 249 00:18:36,491 --> 00:18:38,493 சரி, வேறு ஏதாவது? 250 00:18:39,244 --> 00:18:40,620 - இல்லை. - குடிக்க ஏதாவது? 251 00:18:42,622 --> 00:18:43,915 - இல்லை. - சரி. 252 00:18:44,916 --> 00:18:45,959 காஃபி? 253 00:18:56,177 --> 00:18:57,262 எல்லாம் எப்படி இருந்தது? 254 00:18:58,847 --> 00:19:00,265 நல்லா இருந்துது. அருமை. நன்றி. 255 00:19:01,683 --> 00:19:02,934 $18.50. 256 00:19:03,309 --> 00:19:04,727 கண்டிப்பா. 257 00:19:09,107 --> 00:19:11,609 அதாவது, என் கார்டு எங்கையோ தொலைந்து போச்சு. 258 00:19:15,280 --> 00:19:17,115 என்கிட்ட... என் கிட்ட 20 தான் இருக்கு. 259 00:19:17,198 --> 00:19:18,741 உங்களுக்கு இதுல டிப் கிடைக்காது. என்ன மன்னிச்சிடுங்க. 260 00:19:18,825 --> 00:19:19,993 அதை பற்றி கவலை படாதீர்கள். 261 00:19:22,370 --> 00:19:24,747 எப்பவும் நிறைய பணம் வைத்திருப்பேன் தெரியுமா. 262 00:19:26,207 --> 00:19:28,418 உங்க வணிக அட்டையை ஜார்ல போடுங்க, ஒருவேளை உங்க அதிர்ஷ்டம் மாறலாம். 263 00:19:32,046 --> 00:19:33,381 கருப்பு தங்கம் இல்லத்தில் உள்ளதா? 264 00:19:33,464 --> 00:19:34,966 வணிக அட்டை வேண்டும் கண்டுபிடிக்க! 265 00:19:38,428 --> 00:19:40,597 தாமஸ் கராஸ்கோ 266 00:19:49,564 --> 00:19:52,317 இல்லை, "கராஸ்கோ." "கோ," சி-ஓ. 267 00:19:52,400 --> 00:19:54,319 அவர் காவல்துறை மேலாளருடன் பாதுகாப்பு துறையில் இருக்கிறார். 268 00:19:54,402 --> 00:19:56,112 அவருக்காக நீங்க எனக்கு எது வேணுமானாலும் தரலாம். 269 00:19:56,195 --> 00:19:57,155 கெயிஸ்ட் 270 00:19:57,238 --> 00:19:58,489 சரி உனக்கு புரிந்ததா. 271 00:19:58,573 --> 00:20:00,450 அப்போ நீங்க அவரை உங்க அலுவலகத்துக்குள்ள நுழைய அனுமதிப்பீங்களா? 272 00:20:00,533 --> 00:20:02,285 - நான் முயற்சி செய்றேன்... - என் எண்ணை அவளுக்கு கொடுத்தார். 273 00:20:02,368 --> 00:20:03,661 அவர் அவளை பயன்படுத்துறார். 274 00:20:03,745 --> 00:20:06,080 கேளு, நான் இரண்டு நாட்களுக்கு மேல் இங்கு இருப்பேன். 275 00:20:06,164 --> 00:20:07,749 - வேலையை முடிக்கவேண்டி இருக்கு. - சரி. 276 00:20:08,458 --> 00:20:09,709 அதாவது மில்வாக்கில்லா? 277 00:20:18,259 --> 00:20:21,679 நான் அவளைப் பின்தொடர்கிறேன். ஹார்மோனிகாவை க்ரூஸ் அறைக்கு எடுத்துட்டு போறா. 278 00:20:21,763 --> 00:20:24,891 கொஞ்சம் நேரம் அவங்க அங்கேயே இருக்காங்க. இரண்டு பேரும். 279 00:20:24,974 --> 00:20:26,017 அவங்க என்ன பண்றாங்க? 280 00:20:26,100 --> 00:20:27,644 எப்படி இருந்தாலும் அதை உங்களுக்குத் தெரிய படுத்துவேன். 281 00:20:27,727 --> 00:20:30,438 - மறுபடியும் கிரேக் இங்கே. - என்ன விளையாடுறியா, ஹேய்டி? 282 00:20:30,521 --> 00:20:32,190 இதெல்லாம் பாறைகளா? 283 00:20:32,273 --> 00:20:33,608 மக்களுக்குப் பிடித்திருக்கிறது. 284 00:20:33,900 --> 00:20:34,984 கொலின், அந்த போன்னை நிறுத்து. 285 00:20:35,068 --> 00:20:37,987 ரான் வாரத்தின் நடுவில் ஓய்வு எடுக்க வேண்டும் 286 00:20:38,071 --> 00:20:40,990 என்பதற்காக உலகம் அவருக்காக நிற்காது. 287 00:20:41,074 --> 00:20:42,533 அது ரொம்ப மோசம்... 288 00:20:42,617 --> 00:20:43,743 ஹாய்! 289 00:20:44,327 --> 00:20:45,286 மிக்க நன்றி. 290 00:20:45,370 --> 00:20:47,038 - இது ரொம்ப அபாரமான இருக்கு. - அற்புதமா இருக்கு. 291 00:20:47,121 --> 00:20:49,040 நிஜமாவா! ஹாய்! உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி. 292 00:20:52,335 --> 00:20:54,879 என்னால இந்த இடத்தை நம்பவே முடியல. 293 00:20:54,963 --> 00:20:58,675 எவளோ எளிமையா இருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. 294 00:20:59,342 --> 00:21:02,345 நாங்க இந்தப் பெரிய வீட்டையே பார்த்தோம். புல்வெளி, பூல். 295 00:21:03,805 --> 00:21:06,474 - எங்களுக்காக இல்லை. - நீங்கச் சொல்வது எனக்கு புரியுது. 296 00:21:06,683 --> 00:21:08,768 கேட், தோட்டத்தில் முனிவர் இருக்காரா? 297 00:21:09,310 --> 00:21:12,438 ஆமாம் செஃப். நாம இங்கிருந்து வெளியேறனும்னு நினைக்கிறேன். 298 00:21:12,522 --> 00:21:14,649 எப்படி இருந்தாலும் நான் தோட்டத்தை பார்க்க விரும்புறேன். 299 00:21:14,983 --> 00:21:16,067 இந்த வழியா. 300 00:21:20,238 --> 00:21:23,992 அப்போ, வீடு திரும்புதல் நிகழ்ச்சி எப்படி போய்ட்டு இருக்கு? 301 00:21:25,576 --> 00:21:27,412 மிர்ரர் பாண்டில் வேலை முடிந்தது இல்லையா? 302 00:21:27,495 --> 00:21:30,498 ஆமாம். உங்களுக்குத் தெரிந்து நல்லது, நாங்க... 303 00:21:31,791 --> 00:21:35,670 நாங்க அந்த வளாகத்தில் இருக்கிறோம், கெயிஸ்ட் அந்தக் கட்டிடத்தை கட்டும்வரை... 304 00:21:35,753 --> 00:21:37,380 - ஆரோக்கிய மையம். - ஆம். 305 00:21:37,839 --> 00:21:41,134 அதற்குள் நாம் சரியான வளாகத்தில் இருப்போம் என்று உங்களுக்குத் தெரியும். 306 00:21:42,176 --> 00:21:43,219 செய்ய வேண்டியதைச் செய்வதற்காக. 307 00:21:49,100 --> 00:21:52,270 எங்களை அழைத்ததற்காக உங்களைப் பாராட்டுகிறேன், ரான். 308 00:21:53,104 --> 00:21:55,273 உங்களுக்குத் தெரியுமா, உண்மை என்னன்னா எனக்கு ரொம்பவே வருத்தமா... 309 00:21:55,356 --> 00:21:56,691 எனக்கு நிஜமாவே வாய்ப்பே கிடைக்கல... 310 00:21:56,774 --> 00:21:58,192 அப்ப நீ அதைப் பத்தி சந்தோஷமா இருக்கணும். 311 00:21:58,985 --> 00:22:01,070 ஏன்னா அதை இன்னிக்கி நீங்கதான் செய்ய போறீங்க. 312 00:22:01,154 --> 00:22:04,949 நிஜமா சொல்லனும்னா, எனக்குக் கொஞ்சம் சரியில்ல, ரான். 313 00:22:05,700 --> 00:22:06,826 சரியில்லையா? 314 00:22:09,120 --> 00:22:10,788 இல்லை. நான் அற்புதமா உணர்கிறேன். 315 00:22:14,584 --> 00:22:16,294 அதுதான் எனக்கு உன்னிடம் பிடித்தது. 316 00:22:16,753 --> 00:22:19,338 நீ பழைய ஜோக்ஸ் அடிக்கிற. சுவாரஸ்யமானவன். 317 00:22:22,675 --> 00:22:24,177 நீ எனக்காக இதைக் கொண்டு வருகிறாய், 318 00:22:24,260 --> 00:22:25,470 நீ ரெட்வுட் வரை செல்வதை பார்த்திருக்கிறேன். 319 00:22:26,262 --> 00:22:28,181 ஒருவேளை நாங்க உன்னைப் பண்ணைக்கு கூட்டிட்டு போகலாம். 320 00:22:28,264 --> 00:22:30,183 திரு. கெயிஸ்ட்டை சந்திக்க. 321 00:22:30,892 --> 00:22:31,934 அவர் வேடிக்கயானவர். 322 00:22:33,227 --> 00:22:34,812 டேபிள் சரியா இருக்கு தெரியுமா, நண்பா. 323 00:22:35,730 --> 00:22:36,856 நன்றி, ரான். 324 00:22:37,815 --> 00:22:39,609 நன்றி எல்லாம் சொல்லாதே, அதைச் சரி செய். 325 00:22:45,865 --> 00:22:47,366 நான் ஒரு வினாடியில் வெளியே சென்று வருகிறேன். 326 00:22:47,533 --> 00:22:49,160 குழந்தை காப்பாளரிடம் பேசிவிட்டு வருகிறேன். 327 00:22:50,244 --> 00:22:51,370 கண்டிப்பாக. 328 00:23:06,636 --> 00:23:08,304 ஹே கொலின், என்ன ஆச்சு? 329 00:23:08,387 --> 00:23:11,265 ஹேய்டி, அழைத்தவுடன் இணைப்பில் வந்ததுக்கு நன்றி. 330 00:23:11,349 --> 00:23:15,645 நிச்சயமா. மன்னிக்கணும், உங்க அழைப்பை ஏதாவது தரவ விட்டேனா? 331 00:23:15,728 --> 00:23:17,438 ஹேய்டி, நாம என்ன செய்கிறோம் இங்கே? 332 00:23:20,024 --> 00:23:21,651 - அதாவது, இங்கு வீடு திரும்புதலில்லா? -ஆமாம், ஹேய்டி. 333 00:23:21,734 --> 00:23:23,653 வீடு திரும்புதலில் நம் நோக்கம் என்ன? 334 00:23:23,736 --> 00:23:27,532 அவசர மன அழுத்தக் கோளாறுகளுக்கு சிகிச்சைக்குத் தருகிறோம் 335 00:23:27,615 --> 00:23:30,993 அவை அழிக்கப் படவேண்டியவை, நிர்வகிக்கப்படவேண்டியவை அல்ல. 336 00:23:31,077 --> 00:23:32,161 கூடுதலா? 337 00:23:34,080 --> 00:23:37,458 பிறகு அதோடு.. 338 00:23:40,461 --> 00:23:44,465 அதோடு அவ்வளவுதான், மருந்துகள் பயன்படுத்துறோம் 339 00:23:44,549 --> 00:23:48,845 தீங்கு விளைவிக்கும் கொடுமையான நினைவுகளை அழிக்க. 340 00:23:48,928 --> 00:23:51,055 நல்லது. நீங்க அதைத்தான் செய்கிறீர்களா? 341 00:23:51,139 --> 00:23:52,640 ஆமா, நிச்சயமாக. 342 00:23:52,723 --> 00:23:55,685 மன்னிக்கணும், கொலின் நமக்கு எதிரான கருத்துக்கள் போன்று ஏதாவது கிடைத்ததா? 343 00:23:55,768 --> 00:23:58,062 நமக்கு எதிரான கருத்துக்களும் தேவையா, ஹேய்டி, 344 00:23:58,146 --> 00:24:02,733 நாம் எதைச் செய்ய இருக்கிறோம் அதற்கான வழியில் உள்ளோமா? 345 00:24:02,817 --> 00:24:04,485 இல்லை. கண்டிப்பாக. நான் என்ன யோசித்தேன்னா 346 00:24:04,569 --> 00:24:06,946 குறிப்பிட்ட எதையாவது நீங்கக் குறிக்கிறீர்களா என்று? 347 00:24:07,029 --> 00:24:09,615 ஆமாம். இருக்கு. 348 00:24:13,202 --> 00:24:15,121 நேற்று நடந்த அந்த நாற்காலி சம்பவத்திற்கு சம்மந்தப்பட்டதா? 349 00:24:15,204 --> 00:24:17,874 நாற்காலியா? இல்லை. ஹேய்டி, ஹேய்டி, நான் என்ன சொல்லவரேன்னா 350 00:24:17,957 --> 00:24:20,168 வால்டர் க்ரூஸ்ஸுடனான உங்கள் சந்திப்பு. 351 00:24:20,793 --> 00:24:22,837 தனியாக அவர் படுக்கை அறையில்? 352 00:24:24,839 --> 00:24:26,757 அது எப்படி உங்களுக்குத் தெரியும்? 353 00:24:26,841 --> 00:24:28,968 எனக்கு எல்லாமே தெரியும், ஹேய்டி. அது என் வளாகம். 354 00:24:29,594 --> 00:24:32,597 - நீங்க என்ன பண்ணிட்டு இருந்திங்க? - கொலின், அது ஒரு தனிப்பட்ட உரையாடல். 355 00:24:32,680 --> 00:24:34,515 நான் என்ன சொல்லவரேன்னா, வேறு யாராவது இருந்தால்... 356 00:24:34,599 --> 00:24:36,434 - இல்ல, அந்த சூழ்நிலையில்... - நீங்க செய்தது எனக்குத் தெளிவா தெரியும். 357 00:24:36,517 --> 00:24:37,852 நீங்க என்ன செய்தீங்க எல்லாமே தெரியும். 358 00:24:37,935 --> 00:24:41,439 இப்போ எனக்கு புரியுது, இந்த நிலையில இது அவசியமில்லாதுன்னு நினைக்கிறேன். 359 00:24:41,522 --> 00:24:44,066 கண்டிப்பா அவசியமில்லாததுதான் அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 360 00:24:44,150 --> 00:24:46,277 நான் அதைப் பற்றி பேசவில்லை தெரியுமா, ஹேய்டி! 361 00:24:46,360 --> 00:24:48,988 நீங்க செய்ததைப் பற்றி பேசுகிறேன். 362 00:24:51,324 --> 00:24:52,658 நான் என்ன செய்தேன்? 363 00:24:52,742 --> 00:24:54,035 நீங்க அவனுக்குக் கொடுத்தது. 364 00:24:54,118 --> 00:24:55,453 ஹார்மோனிகா? 365 00:24:55,536 --> 00:24:57,663 ஆமா, ஹேய்டி, ஹார்மோனிகா. 366 00:24:58,247 --> 00:24:59,498 நீங்கச் சொல்வது எனக்கு புரியல. 367 00:24:59,582 --> 00:25:01,292 சரி, உங்களுக்கு அந்த பாதிப்பு ஏற்படவில்லைனு நினைக்கிறேன் 368 00:25:01,375 --> 00:25:03,294 இந்த மாதிரியான பொருள் கொடுப்பது போன்று? 369 00:25:03,377 --> 00:25:07,089 நாம் அழிக்க நினைக்கும் உணர்வுகளோடு நேரடியாக சம்மந்த பட்டிருக்கு தெரியுமா? 370 00:25:07,882 --> 00:25:10,092 சரி, ஹேய்டி, நமக்கு ஃப்ளாஷ்பேக் தூண்டுவது பற்றி என்ன தெரியும்? 371 00:25:10,176 --> 00:25:11,469 அது எப்படி வேலை செய்யும்? 372 00:25:11,552 --> 00:25:16,140 - அது ஒரு சங்கமம் போல்... - சரி, அது பொருத்தமான தூண்டுதலின் சங்கமம். 373 00:25:16,557 --> 00:25:19,143 - ஒலிகள், மணங்கள், தொடுதல் போன்றவை. - எனக்குத் தெரியும். 374 00:25:19,227 --> 00:25:20,478 தெரியுமா! 375 00:25:20,561 --> 00:25:24,190 தெரிந்தும் அதை அவனுக்கு கொடுத்திருக்கிங்க இல்லையா? 376 00:25:24,273 --> 00:25:27,652 அது எதோடு சாத்தியமாக இணையும் என்றுகூடத் தெரியாமலா? 377 00:25:27,735 --> 00:25:29,028 அது எதைத் தூண்டலாம்? 378 00:25:29,111 --> 00:25:32,240 என்ன சொல்லவரேன்னா, அது எவளோ பெரிய பொறுப்பு அது தெரியாமல் நீங்க? 379 00:25:32,323 --> 00:25:34,742 - எனக்குத் தெரியும்! ஆனா... - அற்புதம் 380 00:25:34,825 --> 00:25:39,497 அப்படினா, நீங்க அதை ஒரு நோக்கத்தோடுதான் செய்தீர்களான்னு எனக்கு தெரியணும்? 381 00:25:40,456 --> 00:25:45,753 நாம இங்குச் செய்வதை நீங்க வேண்டுமென்றே தாழ்த்த நினைக்குறிங்களா? 382 00:25:46,087 --> 00:25:49,465 இல்ல நீங்க ஒரு அப்பாவி உங்களுக்கு எதுவுமே தெரியாதா. 383 00:25:50,007 --> 00:25:51,550 இல்லை, நான் என்ன நினைத்தேன்னா... 384 00:25:51,634 --> 00:25:53,719 நிறுத்துங்க... அப்போ நீங்க வேணும்னே அதை செய்தீங்க அப்படித்தானே? 385 00:25:53,803 --> 00:25:54,887 இல்லை, நான்... 386 00:25:54,971 --> 00:25:59,809 ஒருவேளை அது வால்டருடன் இருந்தா நாம சிலவற்றை பாதுகாக்க முடியும் என்று... 387 00:25:59,892 --> 00:26:00,810 இருங்க, இருங்க. 388 00:26:00,893 --> 00:26:04,647 அப்போ, இருங்க, என்ன வாதாட நினைக்குறிங்க, நம் ஆய்வு பரிசோதனைகளை, 389 00:26:04,730 --> 00:26:07,149 நம் தரவு தொகுப்பு இவை வைத்து நாம் என்ன செய்வது, ஹேய்டி? 390 00:26:07,233 --> 00:26:09,485 என்ன, அவை அனைத்தும் மோசமாகவேண்டுமா? 391 00:26:09,568 --> 00:26:11,362 - தெரியும்....இல்லை... - அதை நீங்க சொல்லவரிங்களா, ஹேய்டி? 392 00:26:11,445 --> 00:26:12,822 - எல்லாவற்றையும் அழிக்க. - இல்லை. நான் அப்படி இல்ல. 393 00:26:12,905 --> 00:26:14,156 ஆமா, நீங்க அப்டித்தான்னு தெளிவா சொல்றிங்க. 394 00:26:14,240 --> 00:26:18,119 அதாவது, நான் எங்கள் முடிவுகளில் முற்றிலுமாக சமரசம் செய்கிறேன், 395 00:26:18,202 --> 00:26:21,122 அதோடு அனைத்தையும் சீரழிக்க நினைக்கிறேன். 396 00:26:24,625 --> 00:26:28,421 நாம் க்ரூஸை இழக்கப் போகிறோம் என்று நினைத்து நான் இந்தத் தீர்மானத்தை எடுத்தேன்... 397 00:26:28,504 --> 00:26:32,133 எனவே இது உங்கள் ஒழுங்கற்ற உணர்ச்சியின் வெளிப்பாடு இல்லையா? 398 00:26:32,216 --> 00:26:35,011 நீங்க உங்க வேலையை பார்க்குறீங்க, நீங்க உதவி செய்ய முயற்சிக்கிறீங்க, 399 00:26:35,845 --> 00:26:36,762 ஆமாம். 400 00:26:36,846 --> 00:26:38,306 அப்போ சரி, நான் சொல்வதை கேளுங்க, ஹேய்டி. 401 00:26:38,681 --> 00:26:40,182 உதவுவதை நிறுத்துங்க. 402 00:26:41,142 --> 00:26:42,810 நான் சொல்வதை நீங்க செய்யுங்க. 403 00:26:42,893 --> 00:26:47,023 நினைவகத்தை மதிப்பாய்வு செய், விளைவுகளை கண்காணி, தரவு பதிவு செய். புரிந்ததா? 404 00:26:48,399 --> 00:26:49,442 சரி. 405 00:26:49,859 --> 00:26:51,235 இது போல் மறுபடியும் நடந்தா, 406 00:26:51,319 --> 00:26:55,573 நான் சொல்வதை கவனமா கேளுங்க, உங்க நிலைமை கவலைக்கிடமாகிவிடும். நினைவில் வையுங்க. 407 00:26:56,866 --> 00:26:59,410 அதோட, உங்க பாய் பிரெண்டுக்கு என்ன நடக்கும்னு எனக்கு தெரியாது? 408 00:27:01,579 --> 00:27:05,916 அதனால, உங்க உணர்வுகளைக் கட்டுப்படுத்தி உங்க வேலையை மட்டும் பாருங்க, புரியுதா? 409 00:27:07,209 --> 00:27:09,503 - ஹேய்டி? - சரி. புரியுது.