1 00:00:25,234 --> 00:00:28,446 வீரர்கள் பராமரிப்புத் துறை முதன்மையான சேவைக்கு உறுதியேற்றுள்ளது. 2 00:00:28,946 --> 00:00:31,907 தயவு செய்து காத்திருக்கவும் சிறிது நேரத்தில் வந்து விடுவோம்... 3 00:00:31,991 --> 00:00:34,243 வணக்கம் மோரிஸோ, காத்திருந்ததிற்கு நன்றி. 4 00:00:34,326 --> 00:00:36,829 நான் இப்ப வால்டரின் கோப்பை பாத்துக்கொண்டிருக்கிறேன். 5 00:00:36,912 --> 00:00:38,414 இந்த சேவைக்கு பெயர் வீடுதிரும்புதலா? 6 00:00:38,497 --> 00:00:40,708 - ஆமாம், வீடுதிரும்புதல். -சரி தான். 7 00:00:40,833 --> 00:00:43,002 என் மகனிடம் இரண்டு வாரமா பேசல. 8 00:00:43,085 --> 00:00:45,129 அவனிடம் பேச முயற்சித்தேன், ஆனா பட்டியலில் அவன் இல்லை... 9 00:00:45,212 --> 00:00:47,882 ஆமாங்க, அது ஒரு விஏ திட்டம் இல்லை. 10 00:00:48,674 --> 00:00:50,134 என்ன சொல்லறீங்க? 11 00:00:50,217 --> 00:00:51,969 ஆமாம், நான் அத பாக்கிறேன். 12 00:00:52,052 --> 00:00:55,848 கெயிஸ்ட் எமர்ஜென்ட் குரூப் என்கிற தனி ஒப்பந்தகாரரால் நிர்வகிக்கப்படுகிறது. 13 00:00:57,850 --> 00:00:59,059 கெயிஸ்ட்? 14 00:00:59,143 --> 00:01:03,147 ஆமாம், இது இங்க வீஏவில் இல்லை. அவ்வளவு தான் எனக்கு தெரியும். 15 00:01:03,439 --> 00:01:05,399 வேறு ஏதாவது தேவையா? 16 00:01:05,483 --> 00:01:06,484 இல்லை. 17 00:01:38,808 --> 00:01:44,480 கெயிஸ்ட் 18 00:01:45,564 --> 00:01:49,610 ஹோம்கம்மிங் 19 00:01:51,987 --> 00:01:53,364 க்ளோரி? 20 00:01:53,447 --> 00:01:54,907 தயாரா? 21 00:01:56,534 --> 00:01:58,160 தாமதமாகப் போகுது. 22 00:02:04,500 --> 00:02:05,668 என்ன இது? 23 00:02:06,210 --> 00:02:07,253 கெயிஸ்ட் 24 00:02:07,711 --> 00:02:09,588 அப்ப, யாரு அவங்க? அவங்க தான் இதையெல்லாம் செய்ததா? 25 00:02:09,672 --> 00:02:11,090 இல்லை. 26 00:02:11,173 --> 00:02:15,302 அவங்க ஷாம்பு, பாத்திரம் கழுவும், துணி துவைக்கும் பொருட்கள் 27 00:02:15,386 --> 00:02:17,304 என வீட்டு உபயோப் பொருட்கள் செய்கிறார்கள். 28 00:02:17,388 --> 00:02:18,764 ஆக? 29 00:02:18,848 --> 00:02:21,308 அவனுடய உணர்வுகளைப் பற்றி பேசச் சொன்னாங்களா? 30 00:02:21,392 --> 00:02:22,518 இல்லை. 31 00:02:23,394 --> 00:02:24,854 அவன் யாரு? என்ன பேசறீங்க? 32 00:02:24,937 --> 00:02:27,648 வால்டர். அவனை அனுப்பின இடத்தில. 33 00:02:28,190 --> 00:02:29,984 அர்த்தம் அற்றது. 34 00:02:30,317 --> 00:02:34,029 வெறுத்துப் போன மாதிரி இருக்கிறாய். டூடு ம்வென். அவன இழந்துத் தவிக்கிறாய். 35 00:02:34,154 --> 00:02:35,614 அது இல்ல நான் பேசுவது. 36 00:02:35,698 --> 00:02:39,827 ஷாம்பு, சாக்கடை சுத்தம் செய்யறதையும் ஒரு நிறுவனம் ஏன் செய்யுது... 37 00:02:39,910 --> 00:02:43,163 க்ளோரி, நீ என் சகோதிரி, உன்ன நேசிக்கிறேன். 38 00:02:43,247 --> 00:02:46,375 - ஆனா நீ இது மாதிரி செய்யறப்ப... - உன்ன சமாதானம் செய்ய வேண்டியதில்ல. 39 00:02:48,002 --> 00:02:49,587 - நீ எங்கப் போற? - டாம்பா. 40 00:02:50,170 --> 00:02:51,422 இப்போ? 41 00:02:54,174 --> 00:02:56,468 நான் அவனோட அம்மா. நான் அறிவிக்க வேண்டியது இல்ல... 42 00:02:56,552 --> 00:02:59,305 உங்கத் தொல்லையில இருந்து தப்பிக்க பாதி உலகத்த சுத்திட்டான். 43 00:02:59,388 --> 00:03:01,891 - எவிட்டா. - இது உண்மை. 44 00:03:02,266 --> 00:03:04,602 நாலு வாரத்தில வீட்ல இருப்பான், க்ளோரி. 45 00:03:04,685 --> 00:03:06,729 தொலைபேசியில சொல்ல முடியாததப் பத்தி சொல்ல ஆசைப் பட்றீங்களா? 46 00:03:06,812 --> 00:03:08,272 எதுவும் சொல்லப் போறது இல்ல. 47 00:03:08,355 --> 00:03:11,108 - என்ன சொல்ல வறீங்க? - அவன வீட்டுக்குக் கொண்டுவரேன். 48 00:03:29,209 --> 00:03:34,048 எபிசோடு ஆறு பொம்மைகள் 49 00:04:11,502 --> 00:04:14,880 உங்களை லேண்ட்றோமாட்டுக்கு வரவேற்கிறோம் 50 00:04:36,694 --> 00:04:38,070 ஏய், உனக்கு கடன் பட்டுக்கிறேன். 51 00:04:39,405 --> 00:04:40,572 என்ன மன்னிச்சுடுங்க? 52 00:04:41,448 --> 00:04:45,411 அந்த மீன் இடத்திடம் நீ காத்திருந்த உனக்கு சன்மானம் தர கடன் பட்டிருக்கேன்... 53 00:04:46,829 --> 00:04:49,248 - பராவாயில்ல. - தயவு செய்து இங்க, கட்டாயப் படுத்தறேன். 54 00:04:50,708 --> 00:04:53,836 எனக்கு ஒரு உதவி பண்ணனும். நான் நல்லவன்னு எனக்கு நானே சொல்லிக்கணும். 55 00:04:56,005 --> 00:04:57,464 நிச்சயமா. நன்றி. 56 00:04:57,756 --> 00:04:59,174 நன்றி. 57 00:05:03,095 --> 00:05:04,888 அப்ப, யாராவது அதிகப் பணம் அடிச்சிங்களா? 58 00:05:07,599 --> 00:05:08,851 கருப்புத் தங்கம்? 59 00:05:10,352 --> 00:05:12,896 - ஜாடியில் இருந்தா? - இதுவரைக்கும் இல்ல. 60 00:05:15,858 --> 00:05:18,485 எப்படி இருந்தாலும் இன்னும் கொஞ்சம் அட்டைகள் தான் இருக்கு, சரியா? 61 00:05:18,569 --> 00:05:21,155 யாரு இவங்க? எப்பொழுதாவது கவனிச்சிங்களா? 62 00:05:22,531 --> 00:05:23,699 இல்ல. 63 00:05:27,453 --> 00:05:28,746 சும்மா வேடிக்கையான. 64 00:05:35,461 --> 00:05:37,046 ஓ, இயேசுவே. 65 00:05:37,880 --> 00:05:39,757 - என்ன? - வந்து, என்ன மன்னிச்சிடு. 66 00:05:40,049 --> 00:05:42,342 72 மணி நேரம் கழிச்சி இப்பத்தான் ஆப்கானிஸ்தான்ல இருந்து வரேன். 67 00:05:42,426 --> 00:05:44,344 இயல்பான உரையாடல் எப்படின்னு மறந்துப் போச்சி. 68 00:05:44,428 --> 00:05:46,221 - மன்னிக்கணும். - இராணுவத்துல இருக்கிறீங்களா? 69 00:05:47,306 --> 00:05:48,348 ஆமா இருந்தேன். 70 00:05:48,432 --> 00:05:50,559 இனிமே கிடையாது, ஒப்பந்தக்காரரா இருக்கேன். 71 00:05:51,268 --> 00:05:53,020 நல்லது, நம் நாடு வரவேற்கிறது. 72 00:05:53,437 --> 00:05:54,438 நன்றி. 73 00:05:55,606 --> 00:05:57,149 என் பெயர் ஹண்டர், சந்தித்ததில் மகிழ்ச்சி. 74 00:05:57,232 --> 00:05:58,233 ஹேய்டி. 75 00:06:11,455 --> 00:06:13,165 ஒரு கேள்விக் கேட்கலாமா? 76 00:06:14,666 --> 00:06:17,920 இன்றையப் பொழுதுக்கு அதிகமா பேசிட்டனான்னு ஆச்சர்யமா இருக்கு? 77 00:06:18,212 --> 00:06:20,547 - ரொம்ப அதிகமா? - பறவையுடன். நான்... 78 00:06:21,090 --> 00:06:23,675 நல்லா இருந்தது... பிரச்சனை இல்ல. எப்படின்னா, அருமை. 79 00:06:24,176 --> 00:06:27,346 அதுப்பத்தி நீங்கக் கொஞ்ச கவலையா இருக்கிற மாதிரி தெரியுது. 80 00:06:27,429 --> 00:06:28,639 நான் இல்ல. 81 00:06:33,310 --> 00:06:34,686 ஆமா, இது ஹேய்டி. 82 00:06:37,064 --> 00:06:39,650 சரி. அங்க வர்றேன். 83 00:06:41,235 --> 00:06:43,362 அங்கேயே இருக்க முடியுமா? ஒரு விஷயத்த சரிபார்கணும். 84 00:06:43,445 --> 00:06:44,780 சரி. 85 00:06:49,952 --> 00:06:52,621 இது அலுவலக சம்பரதாயம், இந்த விதிமுறைகள நான் உருவாக்கல. 86 00:06:52,704 --> 00:06:54,248 இந்தப் படிவத்த நீங்கப் பூர்த்தி செய்யணும். 87 00:06:54,331 --> 00:06:56,500 உங்களுக்கு ஒரு யோசனையும் இல்லையா. 88 00:06:56,583 --> 00:06:59,211 ஹேய்டி! எங்களுக்கு இங்க ஒருச் சின்னப் பிரச்சனை இருக்கு. 89 00:06:59,294 --> 00:07:01,004 என்னப் பிரச்சனை? தெளிவாச் சொல்லு. 90 00:07:01,088 --> 00:07:02,673 இவங்க வால்டரோட அம்மா. 91 00:07:09,388 --> 00:07:11,849 வணக்கம்! நான் ஹேய்டி பெர்க்மென். 92 00:07:11,932 --> 00:07:13,976 அட்டவணையில இல்லாதவர்களை சந்திக்க முடியாதுன்னு சொல்லிட்டேன், 93 00:07:14,059 --> 00:07:15,894 நான் எதுக்காக வந்தன்னு அவங்களால யோசிக்க முடியல... 94 00:07:15,978 --> 00:07:18,897 நீங்கதான் பொருப்பாளரா? கெயிஸ்ட்ல வேலை செய்றீங்களா? 95 00:07:18,981 --> 00:07:21,150 அவங்க தான் இந்த இடத்த நடத்தறாங்க, சரியா? 96 00:07:21,233 --> 00:07:22,609 இங்க எல்லாம் சரியா இருக்கா? 97 00:07:22,693 --> 00:07:24,319 ஏதாவது அவசரம் வந்தா நாங்க... 98 00:07:24,403 --> 00:07:25,821 எந்த அவசரமும் இல்ல. 99 00:07:25,904 --> 00:07:28,740 இவன் என் பையன், அவனப் பாக்கணும். 100 00:07:29,449 --> 00:07:32,452 அனுமதிக்க முடியாதுன்னு சொல்றீங்களா? எதுக்காக அது மாதிரி? 101 00:07:34,079 --> 00:07:38,417 இந்த மையத்தோட நோக்கம் வந்து எளிமையா வால்டர ஒருநிலைப் படுத்தறது. 102 00:07:38,500 --> 00:07:41,712 அவன் ரொம்ப நல்லாப் பண்றான், பார்வையாளர்கள் வந்து தான், 103 00:07:41,795 --> 00:07:43,505 குறிப்பா குடும்பம், அதனால... 104 00:07:43,589 --> 00:07:45,299 ஜார்ஜியாவில் இருந்து வர்றேன், 105 00:07:45,382 --> 00:07:49,344 28 தாள சரிப் பார்த்தும் எங்கன்னு தெரியல. 106 00:07:53,765 --> 00:07:55,934 - காவலாளியக் கூப்பிடவா? - வேணாம், நாம... 107 00:07:57,186 --> 00:08:00,397 ஹேய்டி, எல்லா பார்வையாளர் மனுவையும் முன்னாடியே ஒப்புதல் பண்ணனும். 108 00:08:05,319 --> 00:08:08,322 சரி, அவங்க இங்கேயே இருக்காங்க, எங்கேயும் போற மாதிரி தெரியல. 109 00:08:08,530 --> 00:08:09,907 அருமை. 110 00:08:11,158 --> 00:08:13,660 திருமதி. மோரிஸோ, நீங்க தயவு செய்து என் கூட வாங்க? 111 00:08:21,793 --> 00:08:22,920 நல்லது. 112 00:08:26,006 --> 00:08:27,424 இந்த வழியா. 113 00:08:36,350 --> 00:08:38,060 அது எல்லாம் எத பத்தி? 114 00:08:51,907 --> 00:08:54,034 வால்டோஸ்டால வசிக்கிறீங்க, சரியா? 115 00:08:58,413 --> 00:09:00,165 எவ்வளவு நேரம் பயணம்? 116 00:09:01,124 --> 00:09:03,085 மூணு மணி நேரமா இருக்கணும். 117 00:09:03,168 --> 00:09:05,128 - போக்குவரத்து நெரிசல்? - இல்ல. 118 00:09:06,004 --> 00:09:07,756 விலாசம் எனக்குத் தெரியல. 119 00:09:08,090 --> 00:09:09,716 எங்கள எப்படிக் கண்டு பிடுச்சிங்க? 120 00:09:09,800 --> 00:09:12,970 வால்டர் சொன்னான் டாம்பாவுக்கு வெளிய ஒரு அலுவலக வளாகம் இருக்கும்னு, 121 00:09:13,053 --> 00:09:15,931 சதுப்பு நிலக் காடு மற்றும் ஒய்வு பெற்றவர்கள் குடியிருப்பு அருகில். 122 00:09:16,556 --> 00:09:17,683 பத்து பன்னன்டு வீடு இருக்கும். 123 00:09:17,766 --> 00:09:19,017 எட்டுத் தான் இருக்கு. 124 00:09:19,101 --> 00:09:21,270 - அப்ப சும்மா... - இது வந்து ஆறாம் எண். 125 00:09:25,107 --> 00:09:26,108 அம்மா? 126 00:09:27,109 --> 00:09:29,194 அம்மா, நீங்க என்ன... இங்க என்னப் பண்றீங்க? 127 00:09:33,532 --> 00:09:35,534 நான் சும்மா உன்னையப் பாக்க வந்தேன். 128 00:09:36,952 --> 00:09:38,745 நாம ஏன் உட்க்கார்ந்து பேசக் கூடாது? 129 00:09:43,834 --> 00:09:45,085 கடவுளே... 130 00:09:46,336 --> 00:09:48,422 ஹேய்டி, என்ன மன்னிச்சிடு... 131 00:09:48,505 --> 00:09:50,424 அம்மாவ ரொம்ப நாளாப் பாக்கல, அதனால... 132 00:09:51,425 --> 00:09:53,302 ஒரு நொடித் தர முடியுமா? 133 00:09:56,722 --> 00:09:58,473 கட்டாயம், தாராளமா. 134 00:10:48,315 --> 00:10:51,401 ஒரு மாசம் முன்னாடி, கந்தகாருக்கு வெளிய 100 மைல் சுற்றளவுல 135 00:10:51,568 --> 00:10:53,570 தெரியாத இடத்துல இருக்கும் போது தொலைபேசியில அவ பேசறா, 136 00:10:53,653 --> 00:10:54,780 விவாகரத்து வேணும்னு சொன்னா. 137 00:10:55,614 --> 00:10:57,199 - அப்படியா. - புரியுது? 138 00:10:57,282 --> 00:11:00,952 இது எல்லாமே அவளுக்கு ரொம்ப கஷ்டத்த தருதாம். 139 00:11:02,287 --> 00:11:03,497 ரொம்ப கஷ்டமா இருக்குதாம். 140 00:11:04,498 --> 00:11:05,916 இதுக் கொஞ்சம் கரடு முரடா இருக்கு. 141 00:11:07,000 --> 00:11:10,504 எனக்கு இன்னும் பைத்தியம் பிடிக்கல, உண்மையில். அது எப்படி இருக்குன்னா... 142 00:11:13,340 --> 00:11:14,424 "இதுக் கொடுமையா இருக்கு" 143 00:11:16,093 --> 00:11:18,345 ஆமா, நிச்சயமா. கேவலமா இருக்கு. 144 00:11:20,222 --> 00:11:22,265 வந்து, நான் ரொம்ப தூரம் போயிட்டேன், 145 00:11:22,349 --> 00:11:25,143 எப்படி அவக்கிட்ட இதுக்கப்பறம் பேசுவன்னு யோசிக்க முடியல. உனக்கு தெரியுமா? 146 00:11:25,227 --> 00:11:27,062 இல்லன்னா எப்படி நடந்துக்கணும், தெரியல. 147 00:11:28,688 --> 00:11:31,858 என்னன்னா, அவ... நான் செய்ய பயப்பட்றத ஒரு வேல அவ சும்மா செய்தாளா. 148 00:11:37,739 --> 00:11:39,116 எனக்கு இங்க ஒரு திருப்புமுனையா இருக்கு. 149 00:11:39,991 --> 00:11:43,203 நிச்சயமா நீ தம்பதியர் ஆலோசகரா பகுதி நேர வேலை ஒன்னும் செய்யலயே? 150 00:11:43,286 --> 00:11:44,371 வார விடுமுறையில மட்டும். 151 00:12:14,734 --> 00:12:16,653 இப்ப 1:00 தாண்டிடுச்சி. கொலப் பட்டினி. 152 00:12:17,863 --> 00:12:20,115 பக்கத்தில் ஒரு சைனீஸ் உணவகம் இருக்கு. 153 00:12:23,618 --> 00:12:25,120 உனக்கு எப்படி? பசிக்கலையா? 154 00:12:27,080 --> 00:12:28,415 மன்னிக்கணும். 155 00:12:30,000 --> 00:12:32,127 இங்க பாருங்க, எனக்கு இது பற்றி பேசுவது மகிழ்ச்சியா இருக்கு. 156 00:12:32,210 --> 00:12:34,629 நான் வந்து... எனக்கு அதிக வாய்ப்புகள் கிடையாது. 157 00:12:35,630 --> 00:12:37,132 மன்னிக்கணும். 158 00:12:42,971 --> 00:12:44,556 நிச்சயமா, நான் சப்பிடுறன். 159 00:12:45,932 --> 00:12:48,059 அப்ப, கடைசியா வைத்துக்கொள்வோம்... 160 00:12:48,643 --> 00:12:51,396 நான் வீட்டுக்கு வந்து, எல்லாவற்றையும் சரி செய்யப் பார்த்தேன். 161 00:12:51,480 --> 00:12:54,191 பிறகு உறவுகள். வேலை, அது வந்து... 162 00:12:55,442 --> 00:12:57,027 அது பொருந்த வில்லை தெரியுமா? 163 00:12:57,110 --> 00:12:58,111 ஆக நான் திரும்ப சென்றேன். 164 00:12:58,195 --> 00:13:01,239 எங்களைப் போல் நிறைய பேர், முன்னாள் வீரர்கள் ஒப்பந்தகாரர்களா வேலை செய்தார்கள் 165 00:13:01,323 --> 00:13:03,074 எங்களால் அது முடியும் தெரியுமா. 166 00:13:03,158 --> 00:13:05,494 - உனக்கு பிடித்திருந்ததா? - பரவாயில்லை. 167 00:13:06,453 --> 00:13:09,414 - தனிமையா உணர்ந்தீங்களா? - நிச்சயமா அப்படித்தான். 168 00:13:09,664 --> 00:13:11,541 அந்த இடம் அழகா இருக்கும். அது பிரச்சனை இல்லை. 169 00:13:11,625 --> 00:13:12,792 பாத்தியா... 170 00:13:15,295 --> 00:13:17,422 என்னை சுற்றி அரசு அதிகாரிகள் தெரியுமா. 171 00:13:17,547 --> 00:13:20,675 நீ பேசுவதை அனைத்தையும் யோசித்து தான் பேச வேண்டும். 172 00:13:21,176 --> 00:13:23,512 எந்த உண்மையையும் அவங்க கிட்ட சொல்ல முடியாது. 173 00:13:23,595 --> 00:13:24,554 ஏன்? 174 00:13:24,638 --> 00:13:26,306 உனக்கு எதிரா பயன் படுததுவாங்க. 175 00:13:26,389 --> 00:13:27,849 சரி, அவங்க வேலையை செய்யற மாதிரி நடிப்பாங்க, 176 00:13:27,933 --> 00:13:30,393 அவங்க வேலையே யாரையாவது குற்றம் சொல்வது. 177 00:13:34,397 --> 00:13:35,815 நான் இப்படி செய்யப் போறேன்... 178 00:13:35,899 --> 00:13:37,692 இல்ல, நீ சொல்வது புரியுது. 179 00:13:40,362 --> 00:13:41,488 செய்வியா? 180 00:13:42,531 --> 00:13:43,615 ஆமா. 181 00:13:45,492 --> 00:13:46,952 அந்த மாதிரி உன்ன பயன் படுத்தினாங்களா? 182 00:13:48,119 --> 00:13:49,120 என்ன? 183 00:13:49,204 --> 00:13:51,915 தெரியுமா, உன்னத் தொல்லப் பண்ணாங்களா? உங்கிட்ட இருந்து எதையாவது வாங்கற்துக்கு? 184 00:13:52,499 --> 00:13:53,542 இல்ல. 185 00:13:53,625 --> 00:13:54,918 ஏன்னா சும்மா சொல்லிக்கிட்டு இருந்த... 186 00:13:55,001 --> 00:13:57,921 தெரியும், ரொம்ப அமைதியா இருந்தேன். 187 00:14:03,134 --> 00:14:05,095 - திரும்பவும் அதைச் செய்யறேன். - என்ன? 188 00:14:05,178 --> 00:14:06,930 கேள்விக் கேக்கபோகிறேன். 189 00:14:07,013 --> 00:14:08,098 என்ன அது? 190 00:14:08,848 --> 00:14:11,184 ஒன்னுமில்ல, என் வேலை, தெரியும்ல. 191 00:14:11,268 --> 00:14:12,602 மக்கள்கிட்ட இருந்து செய்தியை வாங்கறது. 192 00:14:12,686 --> 00:14:15,105 சில நேரம் புரியாமலே அது வழங்கிடுவ. தப்பா எடுத்துக்காத. 193 00:14:16,398 --> 00:14:18,608 சரி, வேற செய்தி இல்ல. 194 00:14:18,692 --> 00:14:22,112 என் விவாகரத்த பத்தி முறையிட்டேன் இப்ப உன்ன கேள்வி கேட்டு குடையிறேன். 195 00:14:22,195 --> 00:14:23,822 இயேசுவே, மனிதனே, அந்த மோசமான முதல் தேதி. 196 00:14:24,447 --> 00:14:25,615 என்ன ஒரு முதல்? 197 00:14:28,285 --> 00:14:30,328 இதோட பேச்ச நிறுத்திக்கலாம், முதல் பானம் குடிக்கிற நேரம். 198 00:14:31,538 --> 00:14:33,123 - நான் வந்து அநேகமா... - என்ன? 199 00:14:33,206 --> 00:14:35,625 நீ சொல்றது? அது துரதஷ்டம், தெரியுமா. 200 00:14:36,251 --> 00:14:37,252 அது என்ன? 201 00:14:37,335 --> 00:14:39,129 நிதானமா துணிகள மடிச்சி வைக்கறது. 202 00:14:40,380 --> 00:14:42,173 அது ஒன்னு தான் எங்க அம்மா கத்து கொடுத்தாங்க. 203 00:14:42,257 --> 00:14:45,343 - நிஜமா? - அது மட்டும் தான், உண்மையா, என்னப் பாரு. 204 00:15:01,401 --> 00:15:02,569 இது எதுக்குன்னு சொல்றீங்களா? 205 00:15:04,404 --> 00:15:08,491 அவங்க எந்த படமும் வச்சில்ல, குடும்பமும் இல்ல, எதுவுமே இல்ல. 206 00:15:09,075 --> 00:15:11,620 நீங்க அறிவாளித் தனமா இருக்கணும். யோசிக்கணும். 207 00:15:11,703 --> 00:15:12,954 எத பற்றி யோசிக்கணும்? 208 00:15:15,498 --> 00:15:17,709 ஹேய்டி பெர்க்மென்? அவளுக்கு என்ன வேண்டும்? 209 00:15:17,917 --> 00:15:19,961 அவள் உதவி செய்கிறாள். அது அவளின் வேலை. 210 00:15:20,045 --> 00:15:22,172 அவள் ஒரு மருத்துவர் மாதிரியா? 211 00:15:22,255 --> 00:15:23,381 எங்க அவள் படித்தாள்? 212 00:15:23,465 --> 00:15:24,591 அது இதுக்கும் என்ன சம்பந்தம்? 213 00:15:26,718 --> 00:15:28,261 நான் சொல்வதை கேள். 214 00:15:28,345 --> 00:15:31,348 அரசாங்கம் எதையும் இலவசமா தராது. 215 00:15:32,098 --> 00:15:33,475 நீ இங்க இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கும். 216 00:15:33,558 --> 00:15:34,893 ஆமாம் காரணம் இருக்கு. அது சிகிச்சைக்கு. 217 00:15:34,976 --> 00:15:36,019 சிகிச்சையா? 218 00:15:37,228 --> 00:15:38,229 என்ன பிரச்சனை உனக்கு. 219 00:15:38,521 --> 00:15:41,191 ஒரு பிரச்சனையும் இல்லை, நான் இப்ப இங்க இருக்கணும். 220 00:15:41,274 --> 00:15:43,693 அவங்க உனக்கு ஒரு பிரச்சனை இருப்பது போல யோசிக்க வைக்கறாங்க. 221 00:15:43,777 --> 00:15:44,861 அவங்க உனக்கு தேவை என்பதுபோல. 222 00:15:45,570 --> 00:15:47,072 உனக்கு ஒரு வைத்தியர் தேவையில்லை. 223 00:15:47,155 --> 00:15:49,908 நீ என்ன செய்த, என்ன பாத்த என்பதை எல்லாம் பேச வைக்க. 224 00:15:49,991 --> 00:15:51,326 யாரும் என்னை எதுவும் செய்ய சொல்லவில்லை. 225 00:15:51,409 --> 00:15:53,536 வால்டர் உனக்கு அது தெரியாது. 226 00:15:55,747 --> 00:15:58,500 நீ ஒரு தப்பு செய்தா, அவங்க உன்னை எப்படியாவது ஏமாற்றி... 227 00:15:58,583 --> 00:15:59,709 ஏமாற்றி? 228 00:15:59,793 --> 00:16:03,171 இங்க நடக்கிற அநியாயம் எல்லாம் எனக்கு தெரியும். 229 00:16:03,254 --> 00:16:06,633 பெரிய அதிகாரியும் அவங்க வாரிசுமா அதை ஏற்பாங்க? 230 00:16:06,716 --> 00:16:09,010 - இல்லை. - அம்மா, இந்த எழவு எல்லாம் எப்படி தெரியும்? 231 00:16:09,094 --> 00:16:10,720 வால்டர், மரியாதையா பேசு. 232 00:16:11,513 --> 00:16:12,806 என்ன இப்ப? என்ன பிரச்சனை இப்ப? 233 00:16:12,889 --> 00:16:14,766 நம்ம பிரச்சனைக்காக தான் இங்க அவங்க அழைத்து வராங்களா? 234 00:16:14,849 --> 00:16:16,643 அது அவங்க பயங்கரத் திட்டமா? 235 00:16:16,726 --> 00:16:21,356 ஆமாம், இங்க அழைத்து வந்து, எனக்கு மனநிலை சரியில்லை, அபாயமானவன் எனறு நீ சொல்லுவாய். 236 00:16:21,439 --> 00:16:24,317 உன்னுடைய பலகீனங்களை காட்டுவாய், அவர்கள் அதைப் பயன் படுத்திக்கொள்வார்கள். 237 00:16:24,401 --> 00:16:25,944 தெரியுமா, இப்படித்தான் இருந்தது நான் சேந்தப்ப. 238 00:16:26,027 --> 00:16:28,488 - நான் அதப் பத்தி பேசல. - சரி, நல்லது எனக்கு. 239 00:16:28,571 --> 00:16:30,448 நீ சொன்ன சேவ பண்ணனும்னு... 240 00:16:32,575 --> 00:16:36,121 இங்க யாருக்கும் நீ சேவ பண்ணலயே. உன்ன பயன் படுத்திக்கிறாங்க. 241 00:16:36,204 --> 00:16:37,580 நீ சும்மா பயந்து இருக்கிற. 242 00:16:46,923 --> 00:16:48,466 நான் பயந்தா. 243 00:16:53,638 --> 00:16:55,849 நீ வீட்டுக்கு வரணும் அவ்ளோ தான். 244 00:17:13,116 --> 00:17:14,492 அவன் கிளம்புகிறானா? 245 00:17:15,827 --> 00:17:17,537 கிரேக், உன்னுடைய இடத்துக்கு போ. 246 00:17:18,705 --> 00:17:21,207 - நாம காவலாளிய கூப்பிடணும். - வேணாம், அது தேவயில்ல. 247 00:17:22,500 --> 00:17:24,878 நாளாவது வார சிசிச்சையில இருக்கான், ஹேய்டி. 248 00:17:25,128 --> 00:17:27,464 இந்த தருணத்தில அவன் மருந்த நிறுத்தினா, அவன் பின்விளைவால் பாதிப்பான்... 249 00:17:27,547 --> 00:17:28,757 தெரியுது. தெரியுது. 250 00:17:30,341 --> 00:17:32,552 - சரி, கொலின் கிட்ட சொல்லணும். மன்னிச்சிடு. - வேணாம். 251 00:17:33,470 --> 00:17:36,598 என்ன சொல்ற, இல்ல? ஹேய்டி, நாம... 252 00:17:36,681 --> 00:17:38,224 உன் பிடிய விட்டுட்டியா அது எதல இருந்தது... 253 00:17:38,308 --> 00:17:40,477 கிரேக், எந்த எதையும் இழக்கல. 254 00:17:40,560 --> 00:17:44,105 இப்ப, உன் ஈரமான வாய மூடு, திரும்பி உன் பொம்மைங்க கிட்டப் போ. 255 00:17:54,240 --> 00:17:55,325 ஹெ. 256 00:17:59,996 --> 00:18:01,539 வால்டர், என்ன நடக்குது? 257 00:18:02,207 --> 00:18:04,042 அவங்கக் கூடப் போகப் போறேன். 258 00:18:04,125 --> 00:18:06,503 அவங்களுக்கு ரொம்ப கஷ்டமான நேரம், அவசியம், அதனால... 259 00:18:10,006 --> 00:18:11,716 சரி. 260 00:18:11,800 --> 00:18:14,719 பாருங்க, எல்லாத்தையும் விட்டுட்டு நடுவுல கிளம்புறதுக்கு என்ன மன்னிச்சிடுங்க. 261 00:18:14,803 --> 00:18:16,304 எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ வந்துடுவேன். 262 00:18:19,974 --> 00:18:22,018 சரி, நீ அது தான் நினைச்சி இருக்கிறனா அதையே செய்யலாம், நான்... 263 00:18:22,101 --> 00:18:23,353 சரி, புரியுது. 264 00:18:23,436 --> 00:18:25,647 சொல்லு, இது தான் உண்மையிலே நீ விரும்பியது. 265 00:18:27,857 --> 00:18:31,444 அவங்க என் அம்மா. கவலையா இருக்காங்க. இதுக்கு மேல என்ன சொல்றது. 266 00:18:33,071 --> 00:18:34,405 சரி. 267 00:18:42,956 --> 00:18:44,582 என் கேள்விக்கு இப்ப பதில் சொல்ல முடியுமா? 268 00:18:51,256 --> 00:18:52,799 எனக்கு வேண்டியதா? 269 00:18:52,882 --> 00:18:53,883 ஆமாம். 270 00:18:53,967 --> 00:18:56,344 உன்னுடைய வாழ்க்கையில யாருக்கு கடன்பட்டு இருக்கிறன்னு சொல்லு. 271 00:18:56,427 --> 00:18:59,055 இல்ல எப்படி அவங்கள தோக்கடிச்ச. ஷ்ரையர் அல்லது லெஸ்கி மாதிரி. 272 00:18:59,138 --> 00:19:01,391 ஆனா உனக்கு என்ன வேணும்? 273 00:19:05,895 --> 00:19:07,814 ஈடுகட்டறதுக்கு அது நல்ல வழியான்னு எனக்குத் தோனல. 274 00:19:07,897 --> 00:19:09,232 ஏன்? 275 00:19:11,150 --> 00:19:13,820 நான் தங்கி இருந்தனா, நான் நல்லா தேறி வருவதற்கு என் கவனத்த செலுத்துவேன். 276 00:19:13,903 --> 00:19:15,196 அது ரொம்ப முக்கியம்னு நெனைக்கிறேன். 277 00:19:15,280 --> 00:19:17,198 அது மாதிரினா தாராளமா உங்கக் கூட இருப்பேன். 278 00:19:27,584 --> 00:19:29,043 நீ அதப் பத்தி யோசிச்சி இருக்கிறியா? 279 00:19:32,380 --> 00:19:33,548 இப்பதான்... 280 00:19:34,841 --> 00:19:37,176 நினைச்சுப் பாரு சிகிச்சைய பாதியில விட்டா அது ரொம்ப ஆபத்தா முடியும். 281 00:19:37,260 --> 00:19:38,803 - ஆபத்தா? - எனக்கா... இல்ல... 282 00:19:38,887 --> 00:19:42,432 இல்ல, ஆபத்து இல்ல, கொஞ்சம் சின்ன பாதிப்பு இருக்கும்... 283 00:19:42,515 --> 00:19:43,850 எதுல? 284 00:19:48,438 --> 00:19:51,357 நிச்சயமா தயாரா இல்லனா நீீீ போக வேண்டாம்னு நான் நினைக்கிறேன். 285 00:19:53,860 --> 00:19:55,153 சரி. 286 00:19:59,365 --> 00:20:01,200 என் கேள்விக்கு பதில் சொல்லுங்க? 287 00:20:05,622 --> 00:20:06,915 சொல்றேன். 288 00:20:07,999 --> 00:20:09,083 என்ன? 289 00:20:11,377 --> 00:20:12,712 அதப் பத்தி யோசி. 290 00:20:16,132 --> 00:20:18,009 தயவு செய்து ஒரு குருஞ்செய்தி அனுப்பு... 291 00:20:18,092 --> 00:20:19,260 கொலின் பெல்பாஸ்ட். 292 00:20:19,510 --> 00:20:20,762 ஏய், கொலின், இது ஹேய்டி. 293 00:20:20,845 --> 00:20:25,183 நம்மை யாரு இன்னைக்கு புதுசாப் பாக்க வந்தாங்க என நீ தெரிஞ்சிக்கணும். 294 00:20:25,808 --> 00:20:30,772 ஆனா சூழ்நிலைய சமாளிச்சிட்டேன் எல்லாம் நல்லா இருக்கு. 295 00:20:30,855 --> 00:20:31,898 சரி. 296 00:20:50,416 --> 00:20:53,211 - ஹேய்டி? - வால்டர், நான் வந்து... 297 00:20:59,258 --> 00:21:00,969 திருமதி. மோரிஸோ. 298 00:21:03,596 --> 00:21:05,181 நினைத்தது உங்களுக்கு கிடைச்சுது, இல்லயா? 299 00:21:05,264 --> 00:21:07,642 க்ளோரியா, மன்னிச்சிடு. நான் வந்து... 300 00:21:07,892 --> 00:21:09,268 அது எனக்கு முக்கியம். 301 00:21:09,352 --> 00:21:11,938 ஒருவேல எங்க அணுகுமுறைய பத்தி விரிவா விளக்கி இருக்கணும். 302 00:21:13,815 --> 00:21:16,943 அரசாங்கம் மற்றும் இராணுவம் செய்த ஒப்பந்தம் பற்றி புரியும், 303 00:21:17,026 --> 00:21:19,862 உங்க மகனோட நலன் மட்டும் தான் ரொம்ப முக்கியம்னு எப்போதும் நினைக்காதிங்க. 304 00:21:19,946 --> 00:21:21,614 அதுவல்ல. 305 00:21:22,365 --> 00:21:23,783 நீங்க ஏன் அப்படி உணர்றீங்கன்னு புரியுது. 306 00:21:23,866 --> 00:21:26,160 வால்டருக்கு உதவி செய்யறது தான் என் ஒரே நோக்கம். 307 00:21:26,327 --> 00:21:28,204 - உங்களுக்கு என் மேல நம்பிக்கை இருந்தா. - நம்பிக்கை? 308 00:21:28,287 --> 00:21:31,708 இராணுவம் என் பையன என்ன செய்யறாங்கன்னு நான் கவலப் படக் கூடாதுல்ல, 309 00:21:31,791 --> 00:21:34,002 ஏன்னா நீங்க, ஹேய்டி பெர்க்மென், 310 00:21:34,085 --> 00:21:36,629 உங்களது நோக்கம் நல்லதுன்னு நினைக்கிறீங்களா? 311 00:21:37,964 --> 00:21:40,758 சரி, வால்டர் தங்க முடிவு செஞ்சிருக்கான். 312 00:21:40,842 --> 00:21:42,093 நீங்க அதை மதிக்கணும்னு நினைக்கிறேன். 313 00:21:42,176 --> 00:21:43,970 அவனுக்கு என்ன வேணுமா? 314 00:21:44,053 --> 00:21:47,098 அவன் பட்டியல்ல சேக்கப்பட்ட நாள்ல இருந்து அது விஷயமே இல்ல. 315 00:21:47,181 --> 00:21:49,434 சரி, அவனுக்கு விதிக்கப்பட்டது. இங்கு வேற மாதிரி. 316 00:21:49,517 --> 00:21:51,602 இந்த இடம் வேற மாதிரி இல்ல. 317 00:21:52,979 --> 00:21:56,107 உங்களுக்கு இது தெரிஞ்சி இருக்கலாம், இல்ல உங்கள நீங்களே ஞாயப் படுத்திக்கலாம் 318 00:21:56,190 --> 00:21:58,526 பெரிய நல்ல சேவைக்காக, 319 00:21:59,068 --> 00:22:01,946 ஒருவேள வால்டர் சிகிச்சையில கவனமா, 320 00:22:02,030 --> 00:22:04,323 இல்ல வால்டர் மேல கவனமா இருக்கறீங்க. 321 00:22:04,657 --> 00:22:06,200 இது முக்கியம் இல்ல. 322 00:22:07,118 --> 00:22:10,621 நீங்க அவன பாதுகாக்க முடியும்னு நினைச்சா, 323 00:22:10,705 --> 00:22:14,250 இல்ல வேற யாறையாவது இந்த மாதிரியான இடத்துல, 324 00:22:14,333 --> 00:22:16,294 அப்படின்னா நீங்க ஒரு முட்டாள். 325 00:22:31,642 --> 00:22:35,646 சீனர்கள் அறை எடுத்துச்செல்ல - கடைசியாக மூடறது 326 00:22:56,584 --> 00:23:00,922 ஆக நாம நாலு வருடம் கழிச்சி ஒரு பானம் தான் குடிச்சிருக்கோம். 327 00:23:01,005 --> 00:23:02,882 அப்பறம் அடுத்த நாள் அவன் என்ன தொலைபேசியில கூப்பிட்டான். 328 00:23:03,466 --> 00:23:06,177 - நம்பமுடியல. - நன்றி. 329 00:23:07,136 --> 00:23:09,639 அவன் சொன்னான்... கடவுளே, என்ன சொன்னான்? 330 00:23:11,557 --> 00:23:12,642 அவன் சொன்னான், 331 00:23:12,725 --> 00:23:14,727 "ஓ, இது அற்புதமான விதியின் விளையாட்டு." 332 00:23:14,811 --> 00:23:17,980 அப்பறம் அவன் எங்க ஊர்ல இருக்கான், 333 00:23:18,064 --> 00:23:21,067 என் இடத்தில தங்கலாமான்னு தெரிஞ்சிக்க விரும்பறான். 334 00:23:21,275 --> 00:23:23,402 - முடியாது. - ஆனா கொஞ்ச நாளைக்கு மட்டும். 335 00:23:23,486 --> 00:23:25,738 இல்ல, முடியாது. அவன் என்ன நினைக்கிறான்? நீ என்ன செஞ்ச? 336 00:23:27,281 --> 00:23:28,574 நான் சொன்னேன், 337 00:23:28,658 --> 00:23:33,496 "அந்தோனி, ரொம்ப வருத்தமா இருக்கு, எங்க அம்மா வெளிய தங்க விட மாட்டாங்க." 338 00:23:35,832 --> 00:23:36,916 அது உண்மை. 339 00:23:37,625 --> 00:23:39,335 அது ரொம்ப நல்லா இல்ல. 340 00:23:40,002 --> 00:23:42,713 - அந்தோனிக்கு தேவை தான். - ஆமா. 341 00:23:45,633 --> 00:23:46,926 எல்லாம் சரியா இருக்கா? 342 00:23:47,009 --> 00:23:48,344 ஆம், இது என் மனைவி. 343 00:23:49,637 --> 00:23:51,764 என், முன். மன்னிக்கணும், முன்னால் மனைவி. 344 00:23:52,431 --> 00:23:54,684 விவாகரத்து தாள்ல கையெழுத்து போட சொல்றா. 345 00:23:54,767 --> 00:23:57,895 ஒவ்வொறு வாட்டி பேசும் போதும், நான் இன்னொறு மன்னிப்பு கேட்க வேண்டிவரும். 346 00:23:59,397 --> 00:24:01,023 அவ நினைக்கிறா இன்னும் ஆப்கானிஸ்தான்ல இருக்கன்னு. 347 00:24:10,449 --> 00:24:11,784 எப்பயாவது அது மேல எரிச்சலா இருந்திச்சா? 348 00:24:13,870 --> 00:24:14,912 என்ன? 349 00:24:16,122 --> 00:24:18,791 இது மாதிரியே இருக்கறதுக்கு. 350 00:24:21,544 --> 00:24:23,421 சரி, இல்ல, என்னன்னா... 351 00:24:24,255 --> 00:24:27,133 என்னன்னா, கவலைப்படாதே. நான் பொய்யனும் கூட. 352 00:24:29,218 --> 00:24:30,344 நீ? 353 00:24:30,803 --> 00:24:33,556 சரி, எதைப் பத்தி பொய் சொன்ன? 354 00:24:34,974 --> 00:24:36,976 சும்மா எல்லா நாளும், 355 00:24:38,436 --> 00:24:41,564 வேலைக்கு போகிறேன், இது மாறி நடிக்கிறேன்... 356 00:24:41,772 --> 00:24:46,027 இந்த நபர், இந்த பணிப்பெண். நான் சேவை செய்கிறேன், நான் சிரிக்கிறேன். 357 00:24:46,110 --> 00:24:48,821 அதுக்கப்புறம் நான் வீட்டுக்கு போறேன், மீண்டும் அதே விஷயம், 358 00:24:48,905 --> 00:24:50,156 நான் நடிக்கறேன்... 359 00:24:51,365 --> 00:24:52,950 ஒரு நல்ல மகளா. 360 00:24:53,034 --> 00:24:55,912 சில நேரம் என்ன சமாதானாம் படுத்திக்கிறேன். 361 00:24:57,121 --> 00:24:59,290 அதான் நான். இது உண்மை. 362 00:25:06,005 --> 00:25:07,506 எனக்கு தெரியும் நீ என்ன சொல்லுகிறாய் என. 363 00:25:09,050 --> 00:25:10,551 ஆனா அப்பறம் நான்... 364 00:25:12,345 --> 00:25:13,888 நான் கார்ல இருக்கேன், 365 00:25:13,971 --> 00:25:18,017 நான் எழுந்திருக்கும் போது, அப்பறம்... 366 00:25:19,393 --> 00:25:21,187 நான் எங்கேயும் இல்லாமப் போனது போல. 367 00:25:22,980 --> 00:25:26,859 என்னுடைய முழு வாழ்க்கையும் நம்பகத்தன்மை இல்லாம, போலித்தனமா ஆயிடுச்சு, 368 00:25:26,943 --> 00:25:30,488 நான் சொல்ற ஒவ்வொறு வார்த்தையும், ஒவ்வொறு நொடியும் வந்து... 369 00:25:35,284 --> 00:25:36,535 எனக்கு தெரியல ஆனா... 370 00:25:36,619 --> 00:25:37,870 அது ஏன் ஒரு... 371 00:25:38,454 --> 00:25:40,623 அது ஒரு பொய், மற்றது எங்க இருக்கு? 372 00:25:40,706 --> 00:25:41,999 உண்மையான ஒன்னு, நான்... 373 00:25:43,376 --> 00:25:44,585 உண்மையான என்ன? 374 00:25:46,462 --> 00:25:47,672 நான். 375 00:25:49,757 --> 00:25:50,967 அந்த... 376 00:25:52,260 --> 00:25:54,303 அந்த ஒன்ன நான் இழந்திட மாட்டேன் பாரு. 377 00:26:03,688 --> 00:26:06,440 அப்பறம் நான் நினைக்க ஆரம்பிச்சேன் அதனால என்ன வேறுபாடு? 378 00:26:07,692 --> 00:26:08,943 நாம பொய் சொன்னா? 379 00:26:09,694 --> 00:26:13,572 நாம பொய் சொன்னா இல்ல உண்மைய சொன்னா, இல்ல அது உண்மையா, போலியா, இல்ல சும்மா... 380 00:26:14,573 --> 00:26:16,993 எல்லாத்தையும் எடுக்கணும்னு நினைக்கறேன், 381 00:26:17,076 --> 00:26:21,330 ஒரு இடத்துல போட்டு வைக்கணும், அப்பறம் சொல்லணும்... 382 00:26:21,998 --> 00:26:23,082 இது ஒழிஞ்சிப்போகணும்? 383 00:26:23,165 --> 00:26:26,585 ஆமா, அதேதான், ஒழிஞ்சிப்போகட்டும். 384 00:26:37,430 --> 00:26:39,765 - அது இல்ல நீ நினைக்கிறது, அதுவா? - இல்ல. அது இல்ல. 385 00:26:40,349 --> 00:26:41,559 சரி. 386 00:27:36,822 --> 00:27:41,077 வணக்கம், பாதுகாப்பு துறையின் குறைதீர்கும் சிறப்பு எண்ணை அழைத்து இருக்கிறீர்கள். 387 00:27:41,285 --> 00:27:43,996 ஒலித்தப் பின் பேசுங்கள். 388 00:27:44,997 --> 00:27:49,293 வணக்கம், ஒரு புகார் செய்யணும். 389 00:27:55,424 --> 00:27:57,301 நான் வந்து... 390 00:27:57,385 --> 00:28:02,056 நான் இப்பதான் வீடுதிரும்புதல் கட்டிடத்துக்கு வந்தேன். 391 00:28:02,306 --> 00:28:05,267 உள்ளபடியா, நான் இதை சொல்லலாம். நான் இங்க வேலை செய்யறேன். 392 00:28:05,351 --> 00:28:08,979 மையத்தில். இங்கே வேலைசெய்யும் ஒரு ஊழியர். 393 00:28:09,063 --> 00:28:11,524 நான் சிலவற்றை கவனித்தேன். 394 00:28:12,483 --> 00:28:15,444 இராணுவ வீரர்கள்ல ஒருத்தர், வால்டர் க்ரூஸ்? 395 00:28:15,528 --> 00:28:18,697 அவன் போக நினைக்கிறான். வீட்டுக்கு போக விரும்புகிறான், ஆனால் அவனை விடமாட்றாங்க. 396 00:28:21,450 --> 00:28:23,411 இது எதிரானது... 397 00:28:23,744 --> 00:28:26,122 அவனை இங்கேயே பிடிச்சி வச்சிருக்காங்க. 398 00:28:26,205 --> 00:28:30,292 அவன் வீட்டிற்கு போக வேண்டும், உடனே. 399 00:28:36,465 --> 00:28:39,802 இல்லைனா என்ன நடக்கும்னு சொல்ல முடியாது. 400 00:28:49,770 --> 00:28:51,063 பதிவான தேதி: 29 ஏப்ரல் 2018 401 00:28:51,147 --> 00:28:52,690 பதிவான நேரம்: 13:22 வாதி: பெயர் இல்லை 402 00:28:52,773 --> 00:28:54,191 புகார் எண்: எச்-316529812/சிஎஸ் 403 00:28:54,275 --> 00:28:56,193 ஹலோ, ஆமாம். என்னிடம் ஒரு புகார் வந்திருக்கு. இது 404 00:29:42,490 --> 00:29:43,616 ஹி. 405 00:29:44,700 --> 00:29:45,910 ஹி! 406 00:29:48,078 --> 00:29:49,538 எனக்கு வெறுத்து விட்டது. 407 00:29:52,041 --> 00:29:53,209 எது? 408 00:29:54,502 --> 00:29:55,586 பொய்கள். 409 00:29:59,256 --> 00:30:00,549 சரி. 410 00:30:02,801 --> 00:30:04,345 ஏதோ செய்திருப்பதாக நினைக்கிறேன். 411 00:30:04,428 --> 00:30:07,223 ஏதோ தப்பா. பிறகு... 412 00:30:08,974 --> 00:30:10,518 அது என்ன என்று தெரிய வில்லை. 413 00:30:18,025 --> 00:30:19,068 சரி. 414 00:30:21,445 --> 00:30:23,322 நாம அத கண்டுபிடிப்போம்.