1 00:00:10,845 --> 00:00:12,346 நாளைக்குள்ள உங்க வாரந்திர ஆராய்ச்சி அறிக்கைகளை 2 00:00:12,430 --> 00:00:17,351 சமர்பிக்கணும்னு ஞாபகப்படுத்த விரும்பறேன். 3 00:00:19,228 --> 00:00:22,231 சரி, வரும் செவ்வாய் கிழமை அடுத்த பேப்பரை சமர்பிக்கணும் 4 00:00:22,314 --> 00:00:26,235 அதோட உங்க யூனிட் தேர்வும் இருக்கும். 5 00:00:26,318 --> 00:00:29,155 பயிற்சி தேர்வுத்தாள் நான் போட்டிருக்கேன், 6 00:00:29,238 --> 00:00:31,365 அதை செய்து பார்ப்பது நல்லது. 7 00:00:31,949 --> 00:00:33,868 இதோட வகுப்பு முடிந்தது. 8 00:00:39,290 --> 00:00:43,127 ஹோம்கம்மிங் 9 00:00:49,091 --> 00:00:50,301 ப்ரோபசர் மோரிஸோ? 10 00:00:50,634 --> 00:00:51,677 என்ன வேணும்? 11 00:00:51,761 --> 00:00:53,053 நான் தாமஸ் கராஸ்கோ. 12 00:00:54,096 --> 00:00:55,848 குமாரி. மோரிஸோ, உங்களோட கொஞ்சம் பேசணும். 13 00:00:55,931 --> 00:00:59,393 நாம ஏற்கனவே பேசிட்டோம். எனக்கு உங்க புகார் பற்றி தெரியாதுன்னு சொல்லிட்டேன். 14 00:00:59,477 --> 00:01:00,811 நீங்க பிசியா இருக்கீங்கன்னு தெரியும் 15 00:01:00,895 --> 00:01:02,646 அதனால உங்களை அடிக்கடி தொந்தரவு செய்ய விரும்பலை. 16 00:01:02,730 --> 00:01:05,399 ஆனால் உங்க மகனோட, வால்டரோட கொஞ்சம் பேசமுடியுமா? 17 00:01:05,483 --> 00:01:07,568 அவர் எங்க இருக்காருன்னு தெரியலை, ஆனால் உங்களுக்குத் தெரிந்து... 18 00:01:07,651 --> 00:01:08,903 - கூடாது. - என்ன "கூடாது?" 19 00:01:08,986 --> 00:01:10,237 நீங்க பேசக்கூடாது. 20 00:01:10,321 --> 00:01:13,324 நீங்க அவனோட பேசக்கூடாது. நான் சொல்வது புரியுதா? 21 00:01:13,449 --> 00:01:14,742 ஆனால், குமாரி. மோரிஸோ, இருங்க... 22 00:01:18,454 --> 00:01:19,663 உனக்கு ஓண்ணும் ஆகலையே? 23 00:01:29,757 --> 00:01:31,258 எல்லோரும் நினைப்பது எனக்குத் தெரியும். 24 00:01:31,801 --> 00:01:33,385 நான் ஒரு... நான் ஒரு இயந்திர. 25 00:01:35,471 --> 00:01:36,639 நான் அப்படித்தான். 26 00:01:37,890 --> 00:01:40,309 நான் ஒரு புகாரை அனுமதிக்கிறேன் அல்லது மறுக்கிறேன். 27 00:01:41,560 --> 00:01:42,812 ஆனால் அந்த முடிவை, 28 00:01:45,022 --> 00:01:47,024 என்னைப் போன்ற மற்ற இயந்திரங்கள் உபயோக்கிக்குது. 29 00:01:47,107 --> 00:01:48,442 அவங்க மற்றவர்களைத் தூண்டுவாங்க. 30 00:01:49,068 --> 00:01:50,736 அதுதான் நீதியும். 31 00:01:51,529 --> 00:01:53,656 எனக்குப் புரியாததெல்லாம், நான் யார்கூடப் பேசினாலும், 32 00:01:53,739 --> 00:01:56,700 ஒண்ணு அவங்க தடையா இருக்காங்க இல்லைன்னா விலகிப்போறாங்க, அல்லது... 33 00:01:56,784 --> 00:01:57,827 பொய் சொல்றாங்க. 34 00:01:57,910 --> 00:01:58,994 ஆமாம். 35 00:02:00,830 --> 00:02:04,875 என்ன நடந்தது அதுக்கு யார் பொறுப்புன்னு உறுதி செய்ய நான் முயற்சிக்கிறேன். 36 00:02:05,626 --> 00:02:07,962 அதுக்கு நீங்க ஏன் உதவி செய்ய மறுக்கறீங்கன்னு புரியலை. 37 00:02:08,546 --> 00:02:10,130 நான் எதுக்காக உங்களுக்கு உதவி செய்யணும்? 38 00:02:11,841 --> 00:02:14,343 ஏன்னா, உங்க மகன் எந்தப் தப்பும் செய்யலேன்னு நான் நினைக்கிறேன். 39 00:02:18,597 --> 00:02:20,182 நிச்சயமா அவன் செய்யலை. 40 00:02:23,644 --> 00:02:25,479 அவனுக்கு ஏதோ நடந்திருக்குன்னு தோணுது. 41 00:02:43,038 --> 00:02:48,377 எபிசோடு ஏழு தேர்வு 42 00:02:50,421 --> 00:02:52,214 வால்டர் க்ரூஸ், வாரம் ஐந்து. 43 00:02:53,549 --> 00:02:55,926 இன்னைக்கு எங்கிருந்து துவங்கலாம்? 44 00:02:57,720 --> 00:03:00,264 அன்னைக்கு என் ரூமில் பேசினோமே அதைப்பற்றி. 45 00:03:01,807 --> 00:03:04,894 நாம உன் சிகிச்சைல மட்டும் கவனமா இருப்போம். 46 00:03:06,312 --> 00:03:07,313 சரி. 47 00:03:08,814 --> 00:03:11,817 உன் நண்பன் லெஸ்கி எப்படி இறந்தான்னு பேசிகிட்டு இருந்தோம். 48 00:03:12,109 --> 00:03:13,110 ஆமாம். 49 00:03:13,527 --> 00:03:15,446 அதைப்பற்றி இன்னைக்கு என்ன நினைக்கிறே? 50 00:03:17,531 --> 00:03:18,866 அதில் அதிக கவனம் இல்லை. 51 00:03:20,409 --> 00:03:21,410 ஏன்? 52 00:03:22,202 --> 00:03:23,412 தெரியலை. ஒருவேளை... 53 00:03:24,872 --> 00:03:26,832 நான் இப்போது நடப்பதில் அதிக கவனமா இருக்கலாம். 54 00:03:28,542 --> 00:03:30,252 ஆனால் நீயும் அவனும் நெருக்கமா இருந்தீங்க. 55 00:03:31,128 --> 00:03:33,088 ஆமாம், வெறுப்பா இருக்கு. 56 00:03:39,803 --> 00:03:42,097 அந்த நாளைப் பற்றி திரும்பவும் சொல்ல முடியுமா? 57 00:03:42,723 --> 00:03:43,766 என்ன நடந்தது. 58 00:03:44,850 --> 00:03:45,851 லெஸ்கிக்கு? 59 00:03:46,518 --> 00:03:47,519 முடியும். 60 00:03:48,228 --> 00:03:50,356 அவன் இறந்திட்டான்னு உங்ககிட்ட நான் சொன்னேனே. 61 00:03:50,981 --> 00:03:52,358 அது எப்படி இருந்தது? 62 00:03:52,775 --> 00:03:55,444 இதை பற்றி முன்பே பேசிட்டோம். என்ன நடந்ததுன்னு சொல்லிட்டேன். 63 00:03:55,527 --> 00:03:56,570 சரிதான். 64 00:03:56,654 --> 00:03:58,614 அதைப் பற்றி திரும்பவும் ஏன் பேச நினைக்கிறீங்க? 65 00:04:00,074 --> 00:04:03,077 இன்னைக்கு நீ அதைப்பற்றி என்ன நினைக்கிறேன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கேன். 66 00:04:03,827 --> 00:04:05,371 நான் எதுவுமே நினைக்கலை. 67 00:04:06,205 --> 00:04:08,374 உனக்கு சோகமாவோ, கோபமாவோ தோணலையா? 68 00:04:09,667 --> 00:04:11,543 இல்லை. அப்படி எதுவும் தோணலை. 69 00:04:13,921 --> 00:04:15,255 அப்ப நீ... 70 00:04:17,216 --> 00:04:19,802 உன்னை அந்த உணர்வுகள் தாக்காமல் இருப்பதை ஏற்க்குறாயா? 71 00:04:20,803 --> 00:04:22,054 என்ன அர்த்தம் அதுக்கு? 72 00:04:22,930 --> 00:04:24,723 அதுக்கு நீ பொறுப்பாளி இல்லைன்னு நினைக்கிறியா? 73 00:04:25,808 --> 00:04:27,977 அதுக்காகத்தானே நாம இங்க இருக்கோம்? 74 00:04:28,060 --> 00:04:30,938 மறந்திட்டு அடுத்த வேலையை கவனிக்க? அது நல்ல விஷயம்னு நினைத்தேனே. 75 00:04:33,649 --> 00:04:35,776 கண்டிப்பா நல்ல விஷயம்தான். 76 00:04:36,568 --> 00:04:37,695 நல்ல விஷயமேதான். 77 00:04:40,364 --> 00:04:43,993 இப்போ நீ டைடானிக் ரீபார்னில் பங்கேற்கலாம் 78 00:04:48,330 --> 00:04:51,166 மூன்றில் கடைசி பாகம். டைடானிக் ரைஸிங் கிற்குப் பிறகு. 79 00:04:52,126 --> 00:04:53,210 என்ன அது? 80 00:04:53,377 --> 00:04:54,420 எது என்ன? 81 00:04:54,962 --> 00:04:56,213 டைடானிக் ரைஸிங். 82 00:04:57,506 --> 00:04:58,674 வேடிக்கையா இருக்கு. 83 00:04:59,216 --> 00:05:00,384 என்ன அது, ஒருவேளை... 84 00:05:03,637 --> 00:05:05,472 டைடானிக் ரைஸிங், அந்தத் தொடர். 85 00:05:06,181 --> 00:05:08,517 அசலை விட பத்து மடங்கு சிறப்பா இருந்த படம். 86 00:05:12,187 --> 00:05:13,689 அப்படியா. நீ விளையாட்டுக்குச் சொல்றே, 87 00:05:16,275 --> 00:05:17,776 இல்லை, வால்டர், புரியுதா? 88 00:05:24,575 --> 00:05:28,037 நீ, ஷ்ரையர், லெஸ்கி சேர்ந்து பென்ஜின்னு போலியானா படத்தில் நடித்தீங்களே, 89 00:05:28,704 --> 00:05:29,997 அது ஜோக். 90 00:05:33,709 --> 00:05:34,835 நான் செய்தேனா? 91 00:05:36,295 --> 00:05:37,421 ஆமாம். உனக்கு அது... 92 00:05:38,547 --> 00:05:39,798 நான் அப்படி உங்ககிட்ட சொன்னேனா? 93 00:05:41,258 --> 00:05:42,593 அந்த குறும்பு. 94 00:05:48,182 --> 00:05:51,769 ஆமாம். நானும் ஷ்ரையரும் சேர்ந்து செய்தது. 95 00:05:51,852 --> 00:05:53,145 இல்லை. லெஸ்கி செய்தான். 96 00:05:53,771 --> 00:05:55,105 உனக்கு ஞாபகம் இல்லையா? 97 00:05:57,900 --> 00:05:58,901 இல்லை. 98 00:05:59,735 --> 00:06:00,903 இல்லை. எனக்கு ஞாபகமில்லை. 99 00:06:04,323 --> 00:06:05,741 இதுக்கு என்ன அர்த்தம்? 100 00:06:06,116 --> 00:06:07,284 நாம இப்போ... 101 00:06:09,453 --> 00:06:13,499 லெஸ்கி இறந்த அந்த நாளைப் பற்றி எனக்குச் சொல்லு? 102 00:06:14,833 --> 00:06:17,044 - சரி. அதாவது... - தெளிவா விளக்கமா சொல்லு. 103 00:06:18,796 --> 00:06:19,797 அப்படியா. 104 00:06:21,423 --> 00:06:22,966 நாங்க எல்லோரும் வெளியே போனோம். 105 00:06:23,634 --> 00:06:24,885 ஆமாம். நாங்க... 106 00:06:25,594 --> 00:06:26,678 பிறகு... 107 00:06:28,889 --> 00:06:30,474 நாங்க எல்லோரும் ஒண்ணா போனோம்... 108 00:06:30,557 --> 00:06:32,851 நான் சொன்னதையே சொல்லாதே. அப்ப... 109 00:06:32,935 --> 00:06:35,062 என்ன ஞாபகம் வருது? யார் இருந்தா? 110 00:06:35,979 --> 00:06:39,983 எல்லோரும். அதாவது, நாங்க எல்லோரும். நாங்க எல்லோரும் ஒண்ணா இருந்தோம். 111 00:06:42,903 --> 00:06:44,905 வால்டர், அதைப்பற்றி ஏதாவது சொல்லு. 112 00:06:46,240 --> 00:06:47,449 அங்க இருந்தது? 113 00:06:48,659 --> 00:06:50,410 வாழ்க்கை எப்படி இருந்தது? 114 00:06:55,582 --> 00:06:56,750 அதாவது... 115 00:06:59,169 --> 00:07:02,631 அந்த நேரத்தில் நான் எதில் அதிக கவனம் செலுத்தினேன் தெரியுமா? 116 00:07:05,217 --> 00:07:06,260 எதில்? 117 00:07:08,470 --> 00:07:09,638 முடிவில். 118 00:07:12,808 --> 00:07:14,643 எனக்கு அந்தப் பகுதிதான் ஞாபகம் இருக்கு. 119 00:07:15,894 --> 00:07:17,604 அது எப்படி இருந்ததுன்னு தெரிந்து கொள்வது, 120 00:07:17,688 --> 00:07:20,983 நான் வீட்டுக்குப் போய் அம்மா, அத்தை இவங்களைப் பார்ப்பேன்னு தெரிந்தது. 121 00:07:22,276 --> 00:07:24,444 அந்த உணர்வோடு ஒப்பிட்டா மற்ற எதுவுமே உண்மையில்லை. 122 00:07:26,780 --> 00:07:27,948 சரி. 123 00:07:28,824 --> 00:07:30,742 இன்னைக்கு இங்கே நிறுத்திக்கலாம். 124 00:07:32,703 --> 00:07:34,663 நான் ஏதாவது தப்பா செய்தேனா? 125 00:07:36,331 --> 00:07:37,916 இல்லை இது ஒரு சோதனையா? 126 00:07:39,209 --> 00:07:40,586 இல்லை. அப்படியில்லை. இது வெறும்... 127 00:07:40,669 --> 00:07:42,629 ஹேய்டி, இவங்கெல்லாம் யாருன்னு எனக்குத் தெரியும். 128 00:07:44,298 --> 00:07:46,592 ஷ்ரையர், பென்ஜி, லெஸ்கி எல்லோருமே நல்லவங்கதான். 129 00:07:47,885 --> 00:07:49,553 நீ சொல்றது எனக்குப் புரியுது. 130 00:07:52,097 --> 00:07:53,140 சரி. 131 00:07:54,266 --> 00:07:55,726 எனக்கு எல்லாம் சரியா இருக்கு. 132 00:07:56,768 --> 00:07:59,646 ரொம்ப நாளைக்குப் பிறகு முதல் தடவையா 133 00:07:59,730 --> 00:08:01,023 நான் அருமையா உணர்கிறேன். 134 00:08:03,942 --> 00:08:05,485 ஃபேட் மோர்கன்ஸ் 135 00:08:05,569 --> 00:08:07,070 நீ செய்வது எனக்குத் தெரியும். 136 00:08:08,155 --> 00:08:08,989 அப்படியா? 137 00:08:09,698 --> 00:08:11,867 வில்லாவில் இருந்து பணியாள் கூப்பிட்டிருந்தா. 138 00:08:11,950 --> 00:08:14,203 உணவு முறைகள் பற்றி தெரிஞ்சுக்கணுமாம். 139 00:08:14,661 --> 00:08:16,371 அவங்களுக்கு சொல்லிடு, செல்லம். 140 00:08:16,455 --> 00:08:19,458 கொலின், இது அதிகம். இதை செய்யவேண்டிய அவசியம் இல்லை. 141 00:08:20,167 --> 00:08:23,503 பதினாறு வருஷம். செல்லம். கொண்டாடுவது அவசியம் தெரியுமா? 142 00:08:24,463 --> 00:08:25,797 அப்படியா, நன்றி. 143 00:08:27,966 --> 00:08:30,052 அது எப்படிப் போகுது? என்ன சொன்னால் அவள்? 144 00:08:31,261 --> 00:08:33,305 அவளோட இன்னும் பேசலை. 145 00:08:33,388 --> 00:08:35,015 கொலின், வெறுப்பேற்றுவது போலப் பேசாதே. 146 00:08:35,098 --> 00:08:37,184 அவளுக்கு எதோ தேவை அதனால கூப்பிடிருக்கா, அதைப் பற்றிக் கேளு... 147 00:08:37,267 --> 00:08:39,186 கேட்கிறேன். செல்லம். நான் இப்போ போகணும். 148 00:08:39,269 --> 00:08:40,729 சரி. நேசிக்கிறேன். 149 00:09:07,172 --> 00:09:10,092 பயோனீர் அற்புதமான ரெகார்ட் ப்ளேயர், 150 00:09:11,009 --> 00:09:12,970 - ஆனால் அதை சுத்தமா வைத்திருக்கணும். - அம்மா. 151 00:09:13,053 --> 00:09:14,263 இந்த ஃபஸ்பாலை வைத்துக்கோ. 152 00:09:15,514 --> 00:09:17,182 ஊசிதான். 153 00:09:17,266 --> 00:09:18,100 அம்மா! 154 00:09:18,517 --> 00:09:20,519 ஹேய்டி! இது தாமஸ். 155 00:09:20,602 --> 00:09:21,770 அவரைத் தெரியும். 156 00:09:21,853 --> 00:09:25,065 என் ரெக்கார்ட் ப்ளேயரை சரி செய்தார் தெரியுமா? 157 00:09:27,985 --> 00:09:29,278 ஸ்டைலஸில் பிரச்சனை. 158 00:09:31,113 --> 00:09:32,447 என்ன செய்யறே இங்கே? என்ன நடக்குது? 159 00:09:33,407 --> 00:09:35,909 - எனக்கு சில கேள்விகள் இருக்கு, நான்... - நான் பதில் சொல்லிட்டேன். 160 00:09:35,993 --> 00:09:37,786 இது குறிப்பிட்ட கேள்விகள். 161 00:09:37,869 --> 00:09:39,705 அதனால் நீ எப்பவேணா என் வீட்டில் நுழைந்து... 162 00:09:39,788 --> 00:09:41,290 இது என் வீடு, ஹேய்டி. 163 00:09:44,626 --> 00:09:46,086 உன் முந்தைய வேலையை பற்றி பேச வந்திருக்கார். 164 00:09:46,169 --> 00:09:48,338 அம்மா, தயவு செய்து எங்களை தனியா விடமுடியுமா? 165 00:09:48,422 --> 00:09:50,966 - ஏன்? - அவங்க இருந்தா எனக்குப் பிரச்சனையில்லை. 166 00:09:51,049 --> 00:09:53,176 சரி, நீ சமயலறைக்குப் போ. 167 00:09:59,933 --> 00:10:01,310 அம்மா ப்ளீஸ், கொஞ்சம் நேரம். 168 00:10:01,393 --> 00:10:03,437 சரி, சாதரணமா இரு, 169 00:10:04,062 --> 00:10:05,647 அவர் என்ன சொல்றாருன்னு கேளு. 170 00:10:05,731 --> 00:10:07,858 பார்க்க நல்லவனா தெரியறார். 171 00:10:08,150 --> 00:10:09,401 அப்படி இல்லை. 172 00:10:19,328 --> 00:10:20,495 என்ன இதெல்லாம்? 173 00:10:22,122 --> 00:10:23,415 நாம போனமுறை பேசினப்ப, 174 00:10:24,541 --> 00:10:27,044 உன்கூட ஹோம்கமிங்கில் வேலை செய்தவர்கள் பற்றி குறிப்பாக 175 00:10:27,127 --> 00:10:28,211 எதுவும் நினைவில்லேன்னு சொன்னே. 176 00:10:28,295 --> 00:10:31,089 - அது சரியா? - ஆமாம். 177 00:10:31,923 --> 00:10:33,842 - வால்டர் க்ரூஸ் உட்பட? - ஆமாம். 178 00:10:37,054 --> 00:10:38,930 நீ இதைக் கேட்கணும்னு நினைக்கிறேன். 179 00:10:49,608 --> 00:10:50,650 கொலின், ஹேய்டி பேசறேன். 180 00:10:50,734 --> 00:10:52,444 அப்படியா, என்ன விஷயம், ஹேய்டி? நான் ஒரு வேலைல... 181 00:10:52,527 --> 00:10:54,738 வால்டர் க்ரூஸ் கூட இப்பதான் அமர்வை முடித்தேன். 182 00:10:54,821 --> 00:10:57,866 நாம எதிர்பார்த்ததைவிட அவன்கிட்ட அதிகமான விளைவுகள் தென்படுது. 183 00:10:57,949 --> 00:10:59,159 நான் ஒரு நியூரோ வொர்க்அப் ஆர்டர்... 184 00:11:00,285 --> 00:11:02,913 - அவசரப்படாம பேசு ஹேய்டி, சரி, அது... - சரி. மன்னித்துக்கோ. 185 00:11:02,996 --> 00:11:04,956 - இப்ப சொல்லு. - சரி. க்ரூஸ் ஐந்தாவது வாரத்தில் இருக்கான். 186 00:11:05,040 --> 00:11:07,876 எல்லாம் நல்லா போயிட்டு இருக்கு. நாங்க ஒரு குறிப்பட்ட நிகழ்வை அடையாளம் கண்டோம், 187 00:11:07,959 --> 00:11:09,044 அவனோட நண்பனின் இறப்பு, 188 00:11:09,127 --> 00:11:12,756 அதைப்பற்றி போன வாரம் பேசினோம், ஆனால் இந்த வாரம் எல்லாம் மறந்திட்டான். 189 00:11:14,007 --> 00:11:16,426 - மறந்தானா, என்ன சொல்றே? - ஆமாம். 190 00:11:16,510 --> 00:11:17,552 அற்புதம்! 191 00:11:18,387 --> 00:11:19,679 அப்படி இல்லை, கொலின், 192 00:11:19,763 --> 00:11:22,432 வேதனையின் அதிர்ச்சி மட்டும் மறக்கவில்லை, 193 00:11:22,516 --> 00:11:24,893 எல்லாமே போனது. அடிப்படை தகவல் கூட... 194 00:11:24,976 --> 00:11:28,480 அந்த நிகழ்வுக்கு சில மாதம் முன் நடந்த இதோடு சம்பந்தமில்லாத நினைவும் இல்லை. 195 00:11:28,563 --> 00:11:30,899 சரி. அப்ப மருந்தை மாற்றிப் பார்ப்போம். 196 00:11:30,982 --> 00:11:32,943 - அது பரவாயில்லை. - இது பெரிய பிரச்சனை. 197 00:11:33,026 --> 00:11:34,820 மற்றவர்களுக்கும் இதே அனுபவம்தான் இருக்குன்னா, 198 00:11:34,903 --> 00:11:36,154 நாம உடனே எதாவது செய்தாகணும்... 199 00:11:36,238 --> 00:11:37,406 ஹேய்டி, கொஞ்சம் இரு. 200 00:11:38,698 --> 00:11:41,701 இதனோட பலனைப் பாரு. அதுதானே நமக்குத் தேவையானது. 201 00:11:41,785 --> 00:11:43,286 உனக்குப் புரியவில்லை. 202 00:11:43,370 --> 00:11:48,208 அவனுக்கு நண்பர்கள், அவன் மேல் அக்கறை கொண்டவங்க இருக்காங்க, இப்ப அவங்கெல்லாம்... 203 00:11:48,291 --> 00:11:50,210 நல்லது. ஆனால் அவன் எப்படி நடந்துக்கறான்? 204 00:11:50,752 --> 00:11:51,670 என்ன? 205 00:11:51,753 --> 00:11:54,798 அவன் மனப்போக்கு, நடத்தை. அவர் எப்படி உணர்ந்தார்? 206 00:11:54,881 --> 00:11:57,634 அதுவா... சிறப்பா உணர்வதா சொன்னான். 207 00:11:58,552 --> 00:11:59,845 அதுதான் வேணும். 208 00:12:01,721 --> 00:12:04,099 இல்லை, கொலின், உனக்குப் புரியவில்லை. 209 00:12:04,182 --> 00:12:05,434 இல்லை, எனக்கு எல்லாம் புரியுது. 210 00:12:05,517 --> 00:12:06,810 நீ சில துணை ஈடு இருப்பதா சொல்ற 211 00:12:06,893 --> 00:12:08,812 நீ சொல்ல வருவது எனக்குக் கேட்குது. 212 00:12:08,895 --> 00:12:11,106 ஆனால் நீ சொல்வதில் இருந்து கிடைக்கும் தகவல் என்ன? 213 00:12:11,481 --> 00:12:14,734 ஒருவருக்கு பயம் தரும் அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம், 214 00:12:14,818 --> 00:12:17,279 இங்க வந்து சிகிச்சை எடுத்த பிறகு இப்ப சிறப்பா உணர்கிறான். 215 00:12:17,362 --> 00:12:20,782 இப்ப நீ எதுக்கு மிரளுகிறாய்ன்னு எனக்குத் தெரியலை. 216 00:12:22,033 --> 00:12:23,535 மிரள்கிறேனா? 217 00:12:34,504 --> 00:12:35,797 இதோ துவங்கலாம். 218 00:12:36,339 --> 00:12:40,177 ஏப்ரல் 10, 2018 நான் ஹேய்டி பெர்க்மென், 219 00:12:40,260 --> 00:12:43,472 ஹோம்கமிங் கிளையன்ட் வால்டர் க்ரூஸுடன் இருக்கிறேன், வாரம் ஒன்று, அமர்வு ஒன்று. 220 00:12:44,431 --> 00:12:45,515 இது நீதானே? 221 00:12:47,476 --> 00:12:49,311 நான் அப்படி... அதாவது என் குரல் போல இருக்கு. 222 00:12:49,394 --> 00:12:51,813 நீ வால்டரோட இருந்தே, சரியா? அவனை உனக்குத் தெரியுமா? 223 00:12:54,316 --> 00:12:56,401 அந்த நேரத்தில் தெரிஞ்சிருக்கலாம். 224 00:12:56,485 --> 00:12:57,652 - இப்ப... - ரெண்டுபேரும் நெருக்கமா? 225 00:12:58,028 --> 00:12:59,529 இல்லை. எவ்வளவு முறை சொல்லியிருக்கேன். 226 00:12:59,613 --> 00:13:00,614 இதைக் கேள். 227 00:13:05,827 --> 00:13:08,121 - இது எப்படி... - கொஞ்சம் இரு. 228 00:13:14,628 --> 00:13:17,756 - என்ன எடுத்ததில்லை? -பாய்பிரண்டோட பயணம். 229 00:13:19,132 --> 00:13:20,717 சாலைப் பயணம். 230 00:13:22,427 --> 00:13:25,597 - எனக்கு பாய்பிரண்ட் இருந்தாங்க. -தெரியும், ஆனால் நான் அதைக் கேட்கவில்லை. 231 00:13:25,680 --> 00:13:27,849 இதை நீ கேட்கலைன்னு எனக்கும் தெரியும். 232 00:13:28,016 --> 00:13:32,979 என்ன சொல்றே, ரேடியோ ஓடவிட்டு, கண்ணாடியை இறக்கிவிட்டு, 233 00:13:33,063 --> 00:13:36,566 மரங்களுக்கு நடுவே வேகமா போகலாம். 234 00:13:36,650 --> 00:13:38,109 கொலின், ஹாய். 235 00:13:38,193 --> 00:13:40,320 நான், உண்மையில்... 236 00:13:42,072 --> 00:13:43,114 என்ன? 237 00:13:44,533 --> 00:13:45,534 ஒன்றுமில்லை. 238 00:13:45,617 --> 00:13:46,785 இல்லை, நீ எதோ கேட்டியே. 239 00:13:46,868 --> 00:13:48,161 இல்லை. கேட்கலை. 240 00:13:51,748 --> 00:13:53,792 குமாரி. பெர்க்மென், ஆறுவார அமர்வு இது. 241 00:13:53,875 --> 00:13:55,085 பல மணி நேர பதிவுகள். 242 00:13:55,877 --> 00:13:57,337 ஒவ்வொரு நாளும் அங்க இருந்திருக்கே. 243 00:13:57,796 --> 00:13:59,214 இதெல்லாம் எங்கே கிடைத்தது? 244 00:13:59,297 --> 00:14:01,508 - எங்கே கிடைத்ததுன்னு உனக்குத் தெரியும். - இல்லை, தெரியாது. 245 00:14:03,009 --> 00:14:05,512 க்ளோரியா மோரிஸோ. வால்டரின் அம்மா. 246 00:14:06,137 --> 00:14:07,597 அவளுக்கு எப்படிக் கிடைத்தது? 247 00:14:12,769 --> 00:14:13,895 நீ தான் அனுப்பியிருக்கே. 248 00:14:19,859 --> 00:14:21,528 இது உன் கையெழுத்துதானே? 249 00:14:30,704 --> 00:14:31,997 இதிலிருந்து உனக்கு வால்டரைத் தெரியும், 250 00:14:32,080 --> 00:14:33,373 அவனோட நெருக்கம் எல்லாம் தெரியுது. 251 00:14:33,456 --> 00:14:34,916 ஆனால் நீ இதை ஏற்கப்போவதில்லை. ஏன்? 252 00:14:36,084 --> 00:14:37,919 - ஏனென்றால் நான் செய்யவில்லை... - நீ தான் அது. 253 00:14:38,461 --> 00:14:39,879 ஜோசப் ஷ்ரையர், இவன் எப்படி? 254 00:14:40,589 --> 00:14:41,715 யார் அது? 255 00:14:42,173 --> 00:14:43,717 உன்னோட இன்னொரு நோயாளி. 256 00:14:43,800 --> 00:14:45,302 இப்போ உன் பெயரைக் கேட்டாலே பயப்படறான். 257 00:14:45,385 --> 00:14:46,803 என்ன ஆச்சு அவனுக்கு? 258 00:14:46,886 --> 00:14:48,638 - எனக்குத் தெரியாது. - உனக்குத் தெரியும். 259 00:14:48,722 --> 00:14:50,724 அவன் மே-15இல் மையத்தை விட்டுப் போனான். 260 00:14:50,807 --> 00:14:52,350 அன்னைக்குத்தான் வால்டர் டிஸ்சார்ஜ் ஆனான். 261 00:14:52,434 --> 00:14:54,311 - அன்னைக்கு என்ன ஆச்சு? - எனக்குத் தெரியாது. 262 00:14:54,394 --> 00:14:55,770 நான் நம்பவில்லை. யாரும் நம்பமாட்டங்க. 263 00:14:55,854 --> 00:14:58,315 - உனக்கு என்ன வேணும்னு புரியவில்லை. - நீ என்ன செய்தேன்னு தெரியணும். 264 00:14:58,398 --> 00:15:00,483 - நான் சொல்கிறேன்... - அவங்களை நீ என்ன செய்தே? 265 00:15:00,567 --> 00:15:01,985 - எனக்கு நினைவில்லை. - நான் நம்பமாட்டேன். 266 00:15:02,068 --> 00:15:04,321 கடவுளே! எனக்கு நினைவில்லை. இது தான் உண்மை. 267 00:15:04,404 --> 00:15:05,488 ஹேய்டி? 268 00:15:08,867 --> 00:15:11,536 எனக்கு அப்பாயின்ட்மென்ட் கிடைத்தது. நீ கூட்டிட்டு போறியா? 269 00:15:12,078 --> 00:15:13,288 அந்த அப்பாயின்மெண்டா? 270 00:15:13,371 --> 00:15:15,415 இதோ பார், இங்கேயே தொடர்வது தான் சரின்னு நான் நினைக்கிறேன். 271 00:15:15,498 --> 00:15:17,250 நாம பல மாசமா காத்திருந்தோம். 272 00:15:17,334 --> 00:15:19,210 ஒரு நிபுணரோட சந்திப்பு. அதுக்கு நாம போகணும். 273 00:15:19,294 --> 00:15:21,671 ஆனால் நீங்க வேலையில் இருந்தீங்க. எப்படி அவளை நீங்க கூட்டிட்டு... 274 00:15:21,755 --> 00:15:24,549 - நான் பொய் சொல்றேன்னு சொல்றியா? - இல்லை, நான்... 275 00:15:24,633 --> 00:15:28,428 என்னோட கால அட்டவணை என்ன என்பது உனக்கு தேவையில்லாதது திரு. கராஸ்கோ. 276 00:15:29,471 --> 00:15:30,513 முடிஞ்சுதா? 277 00:15:30,597 --> 00:15:33,058 இல்லை. இதோட அடித்தளம் வரைக்கும் போவது முக்கியம்னு நினைக்கிறேன். 278 00:15:33,141 --> 00:15:34,934 உன் பொருளை எடுத்துகிட்டு நீங்க கிளம்பலாம். 279 00:15:37,437 --> 00:15:38,521 மிரள்கிறேனா? 280 00:15:38,605 --> 00:15:40,357 அப்படித்தான் எனக்கு தோணுது. 281 00:15:42,108 --> 00:15:44,527 - நாம செய்தது சிகிச்சையில்லை. - என்ன சொல்றே, ஹேய்டி, எல்லாம் சரிதான். 282 00:15:44,611 --> 00:15:46,196 நாம பல விஷயங்களை அழிச்சிட்டோம். 283 00:15:46,279 --> 00:15:48,198 என்ன நினைக்கிறே, எது வேணும், எது வேணாம்னு 284 00:15:48,281 --> 00:15:50,158 தேர்வு செய்ய முடியுமா என்ன? 285 00:15:50,241 --> 00:15:54,079 - செருப்பு வாங்குவது போல? - ஆனால், நாம அவனை மாற்றிவிட்டோம். 286 00:15:54,162 --> 00:15:55,705 அவனுக்கு உதவி செய்திருக்கோம். 287 00:15:55,997 --> 00:15:57,165 நீ சொல்வதை கேட்டேன், சரியா? 288 00:15:57,248 --> 00:15:59,751 நாம மருத்துவ முறையை மேம்படுத்தணும். அது அவசியம். 289 00:15:59,834 --> 00:16:03,338 பேரக்குழந்தைகளுக்கு போர் கதைகளைச் சொல்லி இவங்க சலிப்பூட்டுவாங்க. 290 00:16:03,421 --> 00:16:06,257 ஆனால் இப்போது, ஹேய்டி, நீ பெருமைப்படலாம். 291 00:16:06,883 --> 00:16:09,719 உன்னோட அணுகுமுறை, தனிப்பட்ட அக்கறை... 292 00:16:09,803 --> 00:16:11,304 அதுதான் நம்மை மேலோங்க வைத்திருக்கு. 293 00:16:11,388 --> 00:16:13,556 - இல்லை. இது வேற, இது... - இதை நான் டிஒடிக்கிக் காண்பித்தா, 294 00:16:13,640 --> 00:16:16,434 ஆளுங்களை வரிசைல நிற்க வைப்பாங்க. 295 00:16:16,601 --> 00:16:19,229 நாம நினைப்பதை விட சீக்கிரமா அவர்களால் இவங்களை உபயோக்கிக்க முடியும். 296 00:16:22,440 --> 00:16:23,650 உபயோகப்படுத்தறதா? 297 00:16:25,151 --> 00:16:27,070 என்ன? ஆமாம். 298 00:16:29,447 --> 00:16:30,615 அவங்க திரும்ப அங்க போவாங்களா? 299 00:16:32,075 --> 00:16:33,618 ஆமாம்.போவாங்க. அதாவது, என்ன... 300 00:16:33,702 --> 00:16:35,370 நாம என்ன செய்யறோம்னு நினைக்கிறே? 301 00:16:36,287 --> 00:16:38,498 பொதுவாழ்க்கைக்கு அவங்களை தயார் செய்கிறோம். 302 00:16:39,666 --> 00:16:41,251 கண்டிப்பா. எப்போதாவது ஒருநாள். 303 00:16:41,334 --> 00:16:44,462 ஆனால், இப்போது, அதிக வேலைக் காலம், அதிக பயன்பாடு. 304 00:16:44,546 --> 00:16:46,631 நாம அதை அதிகரிச்சா... 305 00:16:47,340 --> 00:16:49,426 - இது எப்போ... - எப்பவும் இதுதான். 306 00:16:50,009 --> 00:16:51,594 வெற்றியின் அளவிகோல் என்ன? 307 00:16:52,095 --> 00:16:54,180 ஆனால், வால்டர், அவனுக்கு இதில் விருப்பமில்லை. 308 00:16:54,597 --> 00:16:56,057 உனக்கு எப்படித் தெரியும்? 309 00:16:56,850 --> 00:16:58,685 அவன் சொன்னான். நான் உறுதி தந்தேன். 310 00:16:58,768 --> 00:17:00,895 உனக்கு அதைச் செய்ய உரிமையில்லை, ஹேய்டி. 311 00:17:00,979 --> 00:17:03,148 சரி, இப்போ அவனை நாம இதில் கொண்டுவருவோம், சரியா? 312 00:17:03,231 --> 00:17:05,191 சிகிச்சையை மட்டும் நிறுத்து. 313 00:17:05,608 --> 00:17:07,068 ஷ்ரையரின் ரிப்போர்ட் பார்த்தாயா? 314 00:17:07,152 --> 00:17:09,112 - பார்த்தேன். - குடும்பத்தினரால சமாளிக்க முடியவில்லை. 315 00:17:09,195 --> 00:17:10,947 மனநிலை காப்பகத்தில் போட்டிருக்காங்க. 316 00:17:11,030 --> 00:17:12,907 அவனை தடுப்புக்காப்பில் வைத்திருக்காங்க. 317 00:17:13,825 --> 00:17:14,993 நான் பார்த்தேன். 318 00:17:15,076 --> 00:17:18,997 சரி, க்ரூஸின் மருந்து, மிட்-சைக்கிள் இதையெல்லாம் முடிவு செய்வோம், 319 00:17:19,122 --> 00:17:22,625 அவன் நினைவுகளை காப்போம். முன்னேற்றம் இருக்கான்னு கவனிப்போம். 320 00:17:24,586 --> 00:17:25,795 இல்லை. நாம செய்யக்கூடாது. 321 00:17:28,506 --> 00:17:31,009 ஹேய்டி, நான் சொல்வதைக் கேள், 322 00:17:33,762 --> 00:17:35,680 கொஞ்சம் விலகி நின்று நாம் செய்ததை கவனித்துப் பாரு. 323 00:17:37,348 --> 00:17:42,687 நாம இவங்களை வலி, பயம், வருத்தம் இதில் இருந்து கப்பற்றியிருக்கோம். 324 00:17:44,105 --> 00:17:46,149 அதிலிருந்து விடுதலை அடைந்தாங்க. 325 00:17:47,192 --> 00:17:49,569 ஆனால் வால்டர் ஏதேதோ திட்டங்கள் வைத்திருந்தான். அவனோட ஆசை... 326 00:17:49,652 --> 00:17:51,321 வால்டர் உனக்குச் சொந்தமில்லை, ஹேய்டி. 327 00:17:51,654 --> 00:17:52,906 வால்டர் ஒரு போர்வீரன். 328 00:17:52,989 --> 00:17:54,991 நாட்டுக்காக போரிடும் உறுதியோட, 329 00:17:55,074 --> 00:17:56,451 ராணுவ வீரானாக வாழ தேர்வு செய்தவன். 330 00:17:57,035 --> 00:17:59,037 அதை அவனுக்கு நாம திரும்பக் கொடுத்திருக்கோம். 331 00:18:00,789 --> 00:18:02,457 அதுக்காக அவன் நமக்கு நன்றிசொல்வான் பாரு. 332 00:18:43,498 --> 00:18:47,460 உன்னை வெறுக்கிறேன். 333 00:18:48,795 --> 00:18:50,630 - நான் இப்ப... - எங்கே போறே? 334 00:18:50,713 --> 00:18:52,006 எதையாவது செய்யப் போய், 335 00:18:52,090 --> 00:18:54,092 ஏதாவது பிரச்சனை வந்தா, என்கிட்டச் சொல்லு. 336 00:18:54,175 --> 00:18:55,510 நான் என்ன செய்தேன்னு தெரியலை. 337 00:18:55,593 --> 00:18:57,345 என்ன நடக்குதுன்னு தெரியலை? உனக்கு ஏதாவது தெரியுதா? 338 00:18:57,887 --> 00:18:59,222 - இல்லை. நான்... - இதைத்தான் சொல்றேன். 339 00:18:59,305 --> 00:19:01,599 உனக்குத் தெரியலை, எனக்குத் தெரியலை யாருக்குமே எதுவும் தெரியலை. 340 00:19:05,812 --> 00:19:07,564 - ஹலோ. -ஹேய்டி, நான் ஹன்டர். 341 00:19:07,689 --> 00:19:08,940 ஹாய். 342 00:19:09,023 --> 00:19:10,233 எல்லாம் சரியா இருக்கில்ல? 343 00:19:10,692 --> 00:19:11,943 இல்லை. 344 00:19:12,026 --> 00:19:13,069 என்ன பிரச்சனை? 345 00:19:13,152 --> 00:19:14,737 நீ சொன்னது சரி. அவங்க என் பின்னாடி இருக்காங்க. 346 00:19:15,071 --> 00:19:16,781 யார்? யார் உன் பின்னாடி இருக்காங்க? 347 00:19:16,865 --> 00:19:18,616 அதை விடு. நான் சும்மா... நாம பிறகு பேசலாமா? 348 00:19:18,700 --> 00:19:20,493 இரு, ஹேய்டி. என்ன ஆச்சு? 349 00:19:20,577 --> 00:19:23,913 நான்... அதை விடு. நான் இப்போ போகணும். 350 00:19:23,997 --> 00:19:26,082 போகிறாயா? எங்கே போகிறாய்? 351 00:19:26,165 --> 00:19:29,544 நான் வேலை செய்த இடத்தின் முகவரி கிடைத்தது. அங்கே போய் யாரையாவது கண்டுபிடிக்கணும். 352 00:19:29,627 --> 00:19:31,880 ஹேய்டி நீ என்ன செய்தே அதை பற்றியா? 353 00:19:31,963 --> 00:19:33,423 ஆமாம். 354 00:19:33,506 --> 00:19:36,926 சரி, இதோ பார், நீ செய்தது மோசமானதா இருந்தா, அவங்க 355 00:19:37,010 --> 00:19:40,889 அது குற்றத்துக்கு உடைந்தயானவர்களோ, இல்லை பாதிக்கப்பட்டவர்களோ, 356 00:19:40,972 --> 00:19:42,765 நீ என்ன அவங்களை எதிர்கொள்ளப் போறியா? 357 00:19:43,641 --> 00:19:46,019 அவங்க எப்படி வேணா நடந்துக்கலாம், புரியுதா? 358 00:19:46,102 --> 00:19:48,771 காத்திருந்து சலிச்சு போயிட்டேன். எதுவும் தெரியாம சலிச்சு போயிட்டேன். 359 00:19:51,232 --> 00:19:52,358 சரி, இதைக் கேள். 360 00:19:52,442 --> 00:19:54,777 உன்னோடு துணையா வர யாராவது இருக்காங்களா? 361 00:19:54,861 --> 00:19:57,655 நீ இதை தனியா செய்யக்கூடாது, ஹேய்டி 362 00:19:58,656 --> 00:20:00,116 உதவி வேணும்னா சொல்லு. 363 00:20:09,417 --> 00:20:13,004 ஆமாம். நானும் ஷ்ரையரும் இதை செய்தோம். 364 00:20:13,087 --> 00:20:15,048 இல்லை, லெஸ்கி செய்தான். 365 00:20:15,131 --> 00:20:16,799 உனக்கு அது ஞாபகமில்லையா? 366 00:20:17,926 --> 00:20:19,093 இல்லை. 367 00:20:19,844 --> 00:20:21,304 இல்லை, ஞாபகமில்லை. 368 00:20:22,805 --> 00:20:24,599 இது. இதுக்கு என்ன அர்த்தம்? 369 00:20:24,682 --> 00:20:25,767 நாம இப்போ... 370 00:20:26,976 --> 00:20:30,605 லெஸ்கி இறந்த தினத்தை பற்றி நீ எனக்கு சொல்லுவியா? 371 00:20:31,314 --> 00:20:33,149 - சரி, அதாவது... -தெளிவா விளக்கமா சொல்லு. 372 00:21:21,322 --> 00:21:22,448 - ஹேய். - ஹாய். 373 00:21:23,408 --> 00:21:25,660 - இந்த இடம் எங்கிருக்கு? - டாம்பா. 374 00:21:26,369 --> 00:21:28,287 எதைத் தேடிப் போகிறோம்? 375 00:21:28,371 --> 00:21:31,249 - உன்னோடு வேலை செய்த ஒருவரையா? - ஆமாம், அவர் பேரு கொலின். 376 00:21:33,584 --> 00:21:34,919 இப்போ அவர் அங்கே இருக்காரா? 377 00:21:35,003 --> 00:21:37,714 தெரியலை. அங்கதான் வேலை செய்தார். அதை மட்டும் வைத்துத் தேடணும். 378 00:21:39,632 --> 00:21:40,633 சரி. 379 00:21:41,759 --> 00:21:44,095 உனக்கு படம் பார்க்க போக விருப்பம் இல்லையா? 380 00:21:46,681 --> 00:21:48,391 இல்லை. கண்டிப்பா இல்லை. 381 00:21:50,351 --> 00:21:51,394 சரி. 382 00:21:53,062 --> 00:21:54,105 நீதான் இப்போ பாஸ்.