1 00:00:06,000 --> 00:00:06,833 முன்னதாக 2 00:00:06,916 --> 00:00:08,583 சாடோக்கின் புத்தகம் அலசினேன். 3 00:00:08,666 --> 00:00:10,791 ஹார்ஃபுட்ஸ் இவ்வழி பயணித்திருக்கணும். 4 00:00:12,083 --> 00:00:16,333 இஸ்தார் என்னிடம் சரணடைவான், ஏனெனில் அவன் செய்யவில்லை எனில், 5 00:00:16,375 --> 00:00:20,750 தன் தோழிகள் என அழைக்கும் சிறுசுகளை நான் கொல்லுவேன். 6 00:00:29,958 --> 00:00:31,541 நோரி! 7 00:00:31,625 --> 00:00:33,041 உச்சிக்கு போக இருந்தியா? 8 00:00:33,125 --> 00:00:35,416 முகாமில் உயிர் பிழைத்தோர் காத்திருப்பாங்க. 9 00:00:35,541 --> 00:00:37,666 -என் தந்தையும். -நீ தவற விட்டிருக்கலாம். 10 00:00:37,791 --> 00:00:40,041 -குடும்பத்தை காண நம்பிக்கையா? -நிச்சயமானவனை. 11 00:00:40,125 --> 00:00:42,833 உன் சக்தியில் பாதி இருந்தாலும், நிச்சயமா. 12 00:00:42,916 --> 00:00:44,791 நீ நினைக்குமளவு நான் வலிமை இல்லை. 13 00:00:44,875 --> 00:00:47,750 நீ எனக்கு எதுவாக இருந்தாலும், இப்போது அது இல்லை. 14 00:00:47,833 --> 00:00:51,083 என் வரை, நாம இனி பேச வேண்டாம். 15 00:00:54,000 --> 00:00:55,583 குதிரை மீண்டும் வேணுமா? 16 00:00:55,666 --> 00:00:58,208 -அவன் எங்கே என தெரியுமா? -இங்கே சந்தி. இன்றிரவு. 17 00:00:58,291 --> 00:01:00,625 இங்கே இருட்டில் என்ன செய்கிறாய், பையா? 18 00:01:03,083 --> 00:01:04,250 இது தாக்குதல்! 19 00:01:09,375 --> 00:01:12,375 தயாரிப்புகள் கிட்டத்தட்ட முடிஞ்சாச்சு, அப்பா. 20 00:01:12,458 --> 00:01:14,375 மீண்டும் போருக்கு போகணுமா? 21 00:01:14,458 --> 00:01:16,583 நாம பாதுகாப்பா இருக்க மாட்டோம், 22 00:01:16,666 --> 00:01:19,541 சௌரான் உயிரோடு இல்லை என உறுதி செய்யும் வரை. 23 00:01:19,625 --> 00:01:22,208 இந்த மோதிரத்தை அணிந்ததிலிருந்து, உணர்ந்தேன் 24 00:01:22,291 --> 00:01:24,208 காணா உலகின் சில காட்சிகளை... 25 00:01:25,875 --> 00:01:28,875 கெலெப்ரிம்போருக்கு நாம் அனுப்பிய கடிதங்களுக்கு பதிலில்லை. 26 00:01:28,958 --> 00:01:31,000 சௌரான் எரேகியானில் இருக்கலாம். 27 00:01:31,083 --> 00:01:33,708 அரசர் என்னையும் சிறு அணியையும் அனுப்ப சம்மதித்தார், 28 00:01:33,791 --> 00:01:36,083 கெலெப்ரிம்போர், நகரத்தின் பாதுகாப்புக்கு. 29 00:01:36,875 --> 00:01:39,291 எல்ராண்டின் வேலை உன் படையில் சேர்வதில்லை. 30 00:01:39,375 --> 00:01:40,500 அதை வழிநடத்துவது. 31 00:02:56,541 --> 00:03:02,541 தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் : தி ரிங்ஸ் ஆஃப் பவர் 32 00:03:27,333 --> 00:03:29,625 கெலெப்ரிம்போரிடமிருந்து இன்னும் பதிலில்லை... 33 00:03:29,708 --> 00:03:33,791 ஆக்ஸா பாலத்தை எடுத்தா, எரேகியான் 150 லீகுக்கு கீழேதான். 34 00:03:34,416 --> 00:03:38,375 வில்வீரர் ஒருவர், இரு வாள்வீரர்கள் தேவை. பரிந்துரைப்பாயென நம்புகிறேன். 35 00:03:38,458 --> 00:03:40,625 நம்புவதா? என்னையா? 36 00:03:40,708 --> 00:03:42,416 அது விவேகமானதா, கமாண்டர்? 37 00:03:43,458 --> 00:03:46,875 அரசர் வலியுறுத்தியபடி, உன்னை முதல் சேனாதிபதியாக்க ஒப்புக்கொண்டேன். 38 00:03:46,958 --> 00:03:49,791 அந்த கடமை கேவலம் என நினைத்தால், மற்றவரை தேர்வு செய்வேன். 39 00:03:50,458 --> 00:03:52,333 -சரி. -என்ன "சரி"? 40 00:03:54,416 --> 00:03:58,416 சரி, ஒரு வில்வீரர், இரு வாள்வீரர்களை பரிந்துரைக்கிறேன். 41 00:03:59,833 --> 00:04:02,833 வேறு யாரை கூட்டிப் போகணும், கமாண்டர்? 42 00:04:56,041 --> 00:04:57,375 மின்னலா? 43 00:05:01,666 --> 00:05:03,541 பூமியின் எந்த சக்தியும் இதை செய்யாது. 44 00:05:04,875 --> 00:05:07,083 இது சௌரானின் வேலை. 45 00:05:07,166 --> 00:05:10,166 காம்நிர். வேறு என்ன பாதைகள் எடுக்க முடியும்? 46 00:05:13,708 --> 00:05:16,541 அதை தவிர்க்க, நாம் வடக்கே திரும்பலாம், 47 00:05:16,625 --> 00:05:18,083 பயணம் இரு வாரங்கள் கூடும்... 48 00:05:18,833 --> 00:05:19,750 அல்லது? 49 00:05:20,500 --> 00:05:24,000 தெற்கே போகலாம், டைரன் கார்ட்ஹாட் மலை வழியாக. 50 00:05:25,333 --> 00:05:28,750 எரேகியானுக்கு சீக்கிரம் இட்டுச் செல்லும். 51 00:05:39,916 --> 00:05:41,875 அந்த மலைகளில் தீமை உள்ளது. 52 00:05:44,916 --> 00:05:48,125 பண்டைய தீமையால் நிரபம்பியது. 53 00:05:49,833 --> 00:05:53,750 நாம் அந்த பக்கம் போகணுமென சௌரான் நினைப்பான். வேறு வழி போக வேண்டும். 54 00:05:54,291 --> 00:05:56,791 எதிரி சந்தேமில்லாமல் இரு பாதைகளையும் கவனிப்பான். 55 00:06:00,791 --> 00:06:04,916 இந்த சரிவு நாம் கெலெப்ரிம்போரை வேகமாக அடைவதை மிக முக்கியமாக்குகிறது. 56 00:06:05,000 --> 00:06:08,208 நாம் பொறியில் மாட்டினால், எங்கும் வேகமாக போக முடியாது. 57 00:06:15,000 --> 00:06:16,083 தெற்கே போவோம். 58 00:06:18,625 --> 00:06:19,875 கமாண்டர், எதிர்க்கிறேன். 59 00:06:19,958 --> 00:06:21,958 இவ்விஷயத்தில் உன் கருத்து கேட்கப்பட்டது. 60 00:06:22,041 --> 00:06:23,208 எல்ராண்ட். 61 00:06:26,708 --> 00:06:28,250 கருத்தை கேட்டேன், சேனாதிபதி. 62 00:06:31,250 --> 00:06:32,791 தெற்கே போவோம். 63 00:06:45,250 --> 00:06:50,958 இந்த அணி அந்த மோதிரத்திலிருந்து ஆலோசனை எடுத்து கொள்ளாது, நீயும் கூடாது. 64 00:06:53,041 --> 00:06:56,875 உன்னால் அந்த விதிமுறைகளை கடைபிடிக்க முடியாதெனில், திரும்ப லிண்டான் போ. 65 00:06:58,083 --> 00:07:00,541 -எனக்கு விருப்பம்தான். -அப்ப ஏன் போகலை? 66 00:07:02,500 --> 00:07:05,208 ஏனெனில் அணியில் யாரும் கொல்லப்படுவதை காண விரும்பலை. 67 00:07:06,500 --> 00:07:07,833 நீ உட்பட. 68 00:07:11,750 --> 00:07:13,125 நோரி! 69 00:07:41,791 --> 00:07:44,000 நோரி! பாப்பி! 70 00:08:20,458 --> 00:08:24,791 மன்னிக்கணும். இந் வழியா இரு சிறுசுகள் வந்ததை பார்த்தீங்களா? 71 00:08:32,416 --> 00:08:33,541 ஆட்டை கண்டுபிடிச்சீங்க. 72 00:08:36,416 --> 00:08:40,708 அது இல்லை... நான் தேடி வந்தது. 73 00:08:41,791 --> 00:08:43,791 சரி, நீங்க தேடறது ஒன்று இருக்கு, 74 00:08:43,875 --> 00:08:46,083 நீங்க கண்டுபிடிக்கிறது ஒன்று இருக்குல்ல? 75 00:08:47,166 --> 00:08:51,416 தத்ததோம் தித்ததோம் தகததோம் தத்ததோம் புல்லிதல பூச்சிகள 76 00:08:51,500 --> 00:08:55,500 தசோலலயிதல வண்டுகள போடல் ஆரம்பமோகட்டும 77 00:08:56,458 --> 00:08:59,458 உங்க மலைக்கு மேலே நட்சத்திரங்கள் உள்ளன. 78 00:09:00,958 --> 00:09:02,500 பெரும்பாலான மலைகள் மேலே உண்டு. 79 00:09:02,583 --> 00:09:05,208 என் நண்பர்களும் நானும் நட்சத்திரங்களை தேடினோம். 80 00:09:05,291 --> 00:09:07,000 நான் நம்பினேன்... 81 00:09:09,625 --> 00:09:11,666 மன்னிக்கணும், ஒரு நொடி... 82 00:09:11,750 --> 00:09:14,875 மலைக்கோலத்தின் அைலக 83 00:09:16,916 --> 00:09:19,125 துளிர்விடும் இலலயில் ஒளியிலன 84 00:09:39,875 --> 00:09:42,750 கிளை... நிச்சயமாக... 85 00:09:44,000 --> 00:09:46,958 ஆமாம். இருக்கணும். 86 00:10:58,750 --> 00:10:59,791 பாப்பி! 87 00:11:01,416 --> 00:11:02,666 எழுந்திரு! 88 00:11:10,875 --> 00:11:13,333 -அவரை காண்கிறாயா? -யார்? 89 00:11:13,416 --> 00:11:17,666 வேறு யாரென நினைச்சே? நம் நண்பண், அந்த அந்நியன். 90 00:11:20,791 --> 00:11:23,250 அவர் எங்கேயோ இருக்கட்டும், நாம் எங்கே? 91 00:11:31,208 --> 00:11:32,375 நோரி! ஓடு! 92 00:11:53,625 --> 00:11:56,166 நாம் அவர்களை தொலைத்தோம் போலிருக்கு. 93 00:11:56,250 --> 00:11:57,875 நீங்க எங்கிருந்து வந்தீங்க? 94 00:12:00,750 --> 00:12:01,958 நாங்களா? 95 00:12:04,708 --> 00:12:05,791 நீ எங்கிருந்து வந்தே? 96 00:12:07,833 --> 00:12:09,666 என் தலை. 97 00:12:12,083 --> 00:12:13,833 -இங்கே வாழறேன். -ஹார்ஃபுட்ஸ் இங்கா? 98 00:12:13,916 --> 00:12:15,250 ஹார்ஃபுட்னா என்ன? 99 00:12:15,333 --> 00:12:16,625 அது, நீதான்... 100 00:12:18,500 --> 00:12:20,208 நீ யார், சரியா சொல்லு. 101 00:12:21,416 --> 00:12:22,708 நான் நோபடி. 102 00:12:23,875 --> 00:12:25,791 அது, நீ "நோபடி"யா இருக்க முடியாது. 103 00:12:25,875 --> 00:12:27,916 அது... எல்லாம் அப்படித்தான் அழைப்பாங்க. 104 00:12:28,000 --> 00:12:30,791 உன்னை நோபடின்னு அழைச்சா, பெயர் அழைப்பதில்லையா? 105 00:12:31,500 --> 00:12:33,708 அது, எங்க அம்மா மெரிமேக்னு அழைப்பாங்க. 106 00:12:36,125 --> 00:12:37,333 நான் பாப்பி. 107 00:12:47,041 --> 00:12:48,291 நான் நோரி. 108 00:12:52,958 --> 00:12:54,375 அந்த நீர் எங்கே கிடைத்தது? 109 00:12:54,458 --> 00:12:56,500 -குரலை தாழ்த்து. -திருடினாய், இல்லையா? 110 00:12:56,583 --> 00:12:58,708 கிணற்றிலிருந்து. பெரிய மனிதர்களிடமிருந்து. 111 00:13:01,041 --> 00:13:02,625 -ஆனா... எங்க போற? -எங்குமில்லை. 112 00:13:02,708 --> 00:13:03,541 கூட்டிப் போ. 113 00:13:03,625 --> 00:13:06,000 மன்னிக்கணும், கிராமத்தில் வெளியாட்கள் கூடாது. 114 00:13:06,083 --> 00:13:07,666 கிராமமா? என்ன கிராமம்? 115 00:13:07,750 --> 00:13:09,750 கிராமம் இல்லை! கிராமம் இல்லை. 116 00:13:09,833 --> 00:13:11,375 இங்கே கவனி, நோபடி. 117 00:13:13,000 --> 00:13:14,291 நாங்க உன்கூட வர்றோம் 118 00:13:14,375 --> 00:13:17,541 அல்லது நானே உடனே உன்னை மாட்டி விடுவேன், தண்ணீர் திருடா. 119 00:13:23,916 --> 00:13:26,791 நீ த குண்டை சந்திக்க போகிறாய், எங்க ஊர் தலைவர். 120 00:13:26,875 --> 00:13:30,833 உங்களை சேர்த்துக்க அவங்க நினைக்கணும்னா, நான்கு விதிகள் உண்டு. 121 00:13:30,916 --> 00:13:33,541 ஒன்று, அவள் கண்ணை பார்த்து பேசாதீங்க. 122 00:13:33,625 --> 00:13:36,375 பி, எப்போதும் மூன்றடி பின்னால் நில்லுங்க. 123 00:13:36,458 --> 00:13:41,250 நான்கு, எப்போதும், எப்போதுமே, என்ன ஆனாலும், "த குண்ட்" என அழைக்காதீங்க. 124 00:13:42,750 --> 00:13:43,958 -புரிஞ்சுது. -புரிஞ்சுது. 125 00:13:48,333 --> 00:13:50,125 அது மூன்று விதிகளா நான்கா? 126 00:13:50,208 --> 00:13:51,708 நான் கவனம் செலுத்தலை. 127 00:14:06,416 --> 00:14:08,375 போ, சந்தோஷமா இரு. 128 00:14:14,416 --> 00:14:15,916 அட வா. அங்கே. 129 00:14:20,666 --> 00:14:22,500 அது ஏன்னா அதன் மீது வெயில் அடித்தது. 130 00:14:26,875 --> 00:14:28,791 அங்கே பார். 131 00:14:28,875 --> 00:14:30,833 நல்ல, புது ஈடு, உரிக்க தயாரா. 132 00:14:42,416 --> 00:14:44,666 -பெரிய தொப்பி, என் மாதிரி! -அப்பா போல! 133 00:14:48,708 --> 00:14:51,291 ஹார்ஃபுட்ஸ், துளைகளில் வாழ்கிறீர்களா? 134 00:14:54,375 --> 00:14:57,041 -இயற்கையா இல்லை. -ஏன்னா நாங்க ஹார்ஃபுட்ஸ் இல்லை. 135 00:14:58,125 --> 00:14:59,333 நாங்க ஸ்டூர்ஸ். 136 00:15:00,375 --> 00:15:02,166 ஸ்டூர்ஸா? 137 00:15:02,250 --> 00:15:06,291 என்ன நினைச்சு இங்கே கூட்டி வந்தே? யாரும் அவ்வளவு முட்டாளில்லை. 138 00:15:06,375 --> 00:15:07,708 அவங்க ஒளிய இடம் தேவையாம். 139 00:15:07,791 --> 00:15:10,833 என்ன, இந்த பாலைவனத்தில் பாதி பேர் அவங்களை தேடும் போதா? 140 00:15:10,916 --> 00:15:14,250 அடடா, உன் மூளையை கழுகுக்கு வெச்சா, அது பின்னோக்கி பறக்கும். 141 00:15:14,333 --> 00:15:15,666 அவனிடம் நன்றாக நட. 142 00:15:18,125 --> 00:15:19,958 நீ என்னிடம் எதிர்த்து பேசறியா? 143 00:15:21,291 --> 00:15:22,625 அதுதான் நான்காவது விதி. 144 00:15:23,333 --> 00:15:26,250 ஒரு காரணம் சொல்லு, நான் ஏன் உங்களை கால், கை, முட்டென 145 00:15:26,333 --> 00:15:28,291 காயப்படுத்தும் காட்ரிமுக்கு போட கூடாது. 146 00:15:31,916 --> 00:15:33,708 ஆகட்டும், விவாதிங்க. 147 00:15:37,916 --> 00:15:42,083 நான் ஆறுகள், மலைகள், பாலைவனங்கள் தாண்டி நடந்து வந்தேன், 148 00:15:42,166 --> 00:15:45,416 என் நண்பன் தன் விதியை சந்திக்க, 149 00:15:45,500 --> 00:15:48,541 அதன்மீது உலகின் விதியே சார்ந்திருக்காலம், உனது உள்பட... 150 00:15:48,625 --> 00:15:49,833 ஒரு நல்ல காரணம்னேன். 151 00:15:51,000 --> 00:15:53,375 உன் நண்பார், யார் அவன், எப்படியும்? 152 00:15:53,916 --> 00:15:55,416 -பெரிய மனிதன். -பெரிய மனிதனா? 153 00:15:55,500 --> 00:15:57,791 -என்ன, எல்ஃப் போலவா? -அதைவிட பெரியவன். 154 00:15:57,875 --> 00:15:59,250 அவன் பெரிய க்ராண்ட்-எல்ஃப். 155 00:16:00,208 --> 00:16:01,208 அவன் எல்ஃப் இல்லை. 156 00:16:03,916 --> 00:16:05,125 அவன் மந்திரவாதி. 157 00:16:08,875 --> 00:16:11,125 இந்த பகுதியிலுள்ள ஒரு மந்திரவாதி 158 00:16:13,250 --> 00:16:14,666 இருண்ட மந்திரவாதிதான். 159 00:16:14,750 --> 00:16:17,666 அவனுடைய நண்பன் நமக்கு தேவையில்லாதவன். 160 00:16:18,166 --> 00:16:19,041 இவர்களை கட்டு. 161 00:16:19,541 --> 00:16:21,875 என்ன? என்ன? இல்லை. 162 00:16:22,583 --> 00:16:24,875 என்ன? அவளை விடு. என்ன இருண்ட மந்திரவாதி? 163 00:16:27,666 --> 00:16:31,875 இஸ்தார் ஏற்கனவே நாம எதிர்பார்த்ததை விட சக்திவாயந்தவன். 164 00:16:33,500 --> 00:16:37,291 என் ஆட்கள் இருவரை கொன்ற மணல் புயலை காற்றிலிருந்து ஏவினான். 165 00:16:38,875 --> 00:16:41,125 இப்போது வடக்கே போகிறான். 166 00:16:41,208 --> 00:16:43,583 ஹெர்மிட்டை... நோக்கி. 167 00:16:46,416 --> 00:16:48,416 அப்போது சிறுசுகள்? 168 00:16:49,625 --> 00:16:54,333 பாலைவனத்தில் இன்னும் தேடுகிறோம். நீண்ட காலம் தப்பிக்க முடியாது. 169 00:16:55,000 --> 00:16:57,625 என் உயிர் மீது சத்தியம். 170 00:16:57,708 --> 00:17:01,625 ஒன்று நீ மிகவும் முட்டாள், காட்ரிம், 171 00:17:02,958 --> 00:17:05,083 அல்லது மிக தைரியமானவன். 172 00:17:07,375 --> 00:17:11,208 ஹார்ஃபுட்ஸை பற்றி மட்டுமே நீ கவலைப்படு. 173 00:17:11,291 --> 00:17:14,375 இஸ்தாரை நானே பார்த்துக்கறேன். 174 00:17:25,291 --> 00:17:27,208 மீண்டும் அவனை வெளியே விடு. 175 00:17:28,875 --> 00:17:31,375 நீ எழுந்திருக்க கூடாது. 176 00:17:32,125 --> 00:17:35,833 மண்ணை சாப்பிடு. ஆழமா தோண்டு. 177 00:17:36,791 --> 00:17:38,666 தண்ணீர் குடி. 178 00:17:40,333 --> 00:17:42,166 தூங்கு. 179 00:17:51,250 --> 00:17:52,500 நீ யார்? 180 00:17:55,291 --> 00:17:57,875 என்னை எதுவும் கூப்பிட்டு நாளாச்சு, 181 00:17:59,125 --> 00:18:02,625 ஆனால் விதிவின்டிலில், மக்கள் என்னை பாம்படில் என்றழைப்பர். 182 00:18:04,083 --> 00:18:05,291 டாம் பம்பாடில். 183 00:18:07,041 --> 00:18:12,041 மேற்கே சூரியன் மறையும் சீக்கிரமே நீங்கள் தடவுவீர்கள் 184 00:18:12,958 --> 00:18:15,625 இப்ப திட்டாதே, கோல்ட்பெர்ரி... 185 00:18:15,708 --> 00:18:21,708 இரவு நிழல்கள் விழுகையில் கதவு திறந்திடும் 186 00:18:27,166 --> 00:18:30,125 உன் ஆடையில் என்னால் முடிந்ததை செய்தேன். 187 00:18:33,583 --> 00:18:35,375 சரி, கைகளை கழுவு, முகம் கழுவு, 188 00:18:35,458 --> 00:18:37,125 நெருப்பருகே சேர்ந்து கொள். 189 00:18:39,625 --> 00:18:43,000 யாரும்... யாரும் உன்னோடு இருக்கிறார்களா? 190 00:18:44,250 --> 00:18:46,500 பெண் பாடும் சத்தம் கேட்டது. 191 00:18:46,583 --> 00:18:49,791 பெண்ணா? எந்த பெண்? 192 00:18:51,291 --> 00:18:53,333 உன்னுடன் இங்கே வேறு யாரும் இல்லையா? 193 00:18:55,583 --> 00:18:56,833 நீ இருக்கே. 194 00:18:57,958 --> 00:18:59,583 இருக்கேன்னு தோணுது. இருக்கியா? 195 00:19:03,291 --> 00:19:04,291 அப்படியா? 196 00:19:20,708 --> 00:19:26,583 இப்ப, அந்த நட்சத்திரங்கள் அடியில் என்ன தேடுவேன்னு நம்பினே? 197 00:19:27,291 --> 00:19:29,041 நிச்சயமா டாம் இல்லை. 198 00:19:31,541 --> 00:19:33,166 என் நண்பர்களை பார்ப்பேன்னு. 199 00:19:35,875 --> 00:19:37,625 நட்சத்திரங்களுக்கு தெரியும், இல்ல? 200 00:19:38,625 --> 00:19:40,625 புதிதாக வந்தவை, அவை. 201 00:19:40,708 --> 00:19:41,875 ஒரு வருடம், இருட்டு. 202 00:19:41,958 --> 00:19:43,708 அடுத்தது, மேலே பார்த்தால், 203 00:19:45,291 --> 00:19:49,500 சிறிய கண்கள் நிறைந்தபடி உன்னை பார்க்குது, அப்படியே. 204 00:19:51,708 --> 00:19:55,916 எல்லாம் தெரியும்னு நினைக்கும், ஆனால் புதியவர்கள். 205 00:19:57,166 --> 00:19:58,583 இன்னும் புதியவர்கள்தான். 206 00:20:05,916 --> 00:20:07,333 நீ என்ன? 207 00:20:08,458 --> 00:20:12,083 என் பெயர் இன்னும் தெரியாதா? அதுதான் ஒரே பதில். 208 00:20:14,083 --> 00:20:15,916 சொல்லு, நீ யார், 209 00:20:16,000 --> 00:20:18,750 தனியாக, நீயே, பெயர் இல்லாமல்? 210 00:20:19,583 --> 00:20:24,041 நீ இளையவன், நான் முதியவன். 211 00:20:25,958 --> 00:20:28,333 மூத்தவன், அதுதான் நான். 212 00:20:30,833 --> 00:20:32,250 "மூத்தவன்" என்றால் என்ன? 213 00:20:34,500 --> 00:20:35,875 மூத்தவன். 214 00:20:37,500 --> 00:20:40,083 என் சொற்களை குறித்துக் கொள், நண்பா, 215 00:20:40,166 --> 00:20:43,375 ஆறும், மரங்களும் வரும் முன்னே டாம் இருந்தான். 216 00:20:44,416 --> 00:20:47,625 முதல் மழைத்துளியும் முதல் ஏகார்னும் டாமுக்கு நினைவுண்டு. 217 00:20:48,541 --> 00:20:52,291 நட்சத்திரங்களின் கீழிருந்த இருள் தெரியும், அச்சமில்லாத போது. 218 00:20:55,083 --> 00:20:59,791 இந்த இடமே பச்சையாக இருக்கும். இப்போது, முழுதும் மணல். 219 00:21:02,333 --> 00:21:05,083 அதை நம்ப நானே பார்க்க வர வேண்டியதாச்சு. 220 00:21:06,750 --> 00:21:08,583 பறவையின் பாடலும் மாறிவிட்டது. 221 00:21:09,083 --> 00:21:12,500 அங்குள்ள மரம்கூட. ஓல்ட் மேன் ஐயர்ன்வுட். 222 00:21:12,583 --> 00:21:14,166 நான் நினைத்தேன்... 223 00:21:14,250 --> 00:21:18,958 அவன்... அவன் எனக்கு கிளை தர முடியலாம். 224 00:21:19,041 --> 00:21:21,250 அப்ப அவனை கேட்டிருக்கணும். 225 00:21:28,750 --> 00:21:33,291 நிதானம், யார்வைன். நிதானம். 226 00:21:35,125 --> 00:21:36,125 தெரியும். 227 00:21:37,416 --> 00:21:41,458 இது... மந்திரம். எனக்கு சொல்லித் தர முடியுமா? 228 00:21:42,750 --> 00:21:47,333 உனக்கு சொல்லித் தருவதா? இங்கே கற்க என்ன இருக்கு? 229 00:21:50,708 --> 00:21:55,416 நீ மரம், காற்று, நெருப்பு மீது அதிகாரம் செலுத்துகிறாய். 230 00:21:55,500 --> 00:21:58,208 செலுத்துகிறாய், அது உனக்கே சொந்தம்போல. 231 00:21:58,291 --> 00:22:00,583 எல்லாம் அது அதற்கே சொந்தம். 232 00:22:01,791 --> 00:22:04,208 நீ உனக்கு சொந்தம் போல. 233 00:22:04,291 --> 00:22:09,708 அப்ப, எப்படி கோலை செலுத்துவது என சொல்லித் தர முடியுமா? 234 00:22:10,833 --> 00:22:14,333 மந்திரவாதியின் கோல் ஒரு பெயர் போல. 235 00:22:15,375 --> 00:22:20,375 அதற்கு தகுதியானவன் என நிரூபித்தால், அதை ஏற்கனவே நீ செலுத்தலாம். 236 00:22:21,625 --> 00:22:25,916 நீ இல்லையென இன்று காட்டினாய். இன்னும். 237 00:22:28,458 --> 00:22:33,458 நீ அப்படி ஆக முடியுமா, நாம் விரைவில் கண்டுபிடிப்போம். 238 00:22:38,750 --> 00:22:41,333 நான் கோலை காண வேண்டியவன் இல்லை. 239 00:22:43,750 --> 00:22:47,000 உன்னை காண வேண்டியவன். இல்லையா? 240 00:22:54,708 --> 00:22:55,708 என்ன விஷயம்? 241 00:22:56,875 --> 00:22:58,083 நாம் தனியாக இல்லை. 242 00:23:04,291 --> 00:23:05,541 யார் அவர்கள்? 243 00:23:09,291 --> 00:23:11,500 என்னை, நண்பர்களை ஏன் வேட்டையாடுகின்றனர்? 244 00:23:14,708 --> 00:23:17,958 என் வீட்டில் தேன் சாப்பிட்ட முதல் இஸ்தார் நீ இல்லை. 245 00:23:19,541 --> 00:23:22,208 பல வருடங்கள் முன், இன்னொருவன் இருந்தான். 246 00:23:22,750 --> 00:23:24,500 இருண்ட மந்திரவாதி. 247 00:23:27,958 --> 00:23:29,125 அவன் என்ன ஆனான்? 248 00:23:31,625 --> 00:23:34,333 ஒரு முறை, மந்திரத்தை கட்டுப்படுத்த முயன்றான், உன்போல. 249 00:23:37,666 --> 00:23:39,791 இப்போது, ரூனை கட்டுப்படுத்துகிறான். 250 00:23:41,791 --> 00:23:43,458 ஆனாலும், இன்னும் ஆசைப்படுகிறான். 251 00:23:44,833 --> 00:23:48,416 அவன் தீமை பரவுமென நம்புகிறாயா? 252 00:23:49,625 --> 00:23:53,666 அவனைவிட மிக சக்திவாய்ந்த கூட்டாளி இல்லாமல் முடியாது. 253 00:23:55,333 --> 00:23:56,666 சௌரான். 254 00:24:00,291 --> 00:24:02,750 இந்த இரண்டு கொழுந்துகளும் ஒன்று சேர்ந்தால், 255 00:24:04,250 --> 00:24:08,166 மத்திய பூமி முழுதும் சாம்பலாகும்வரை எரிவதற்கு முடிவே இருக்காது. 256 00:24:12,458 --> 00:24:14,375 உன்னால் அதை நிறுத்த முடியுமா? 257 00:24:17,166 --> 00:24:19,583 டாம் அலைந்து திரிபவன், போராளி அல்ல. 258 00:24:20,666 --> 00:24:23,750 பெரிய செயல்கள், அவை வைக்கப்பட்ட கைகளுக்கானவை. 259 00:24:26,750 --> 00:24:31,166 நான் அல்லிகளை பறிக்கிறேன், அவை மலர்கையில். 260 00:24:33,166 --> 00:24:34,583 நீ சொல்வது... 261 00:24:37,541 --> 00:24:38,750 என் கைகளை சொல்றே. 262 00:24:48,833 --> 00:24:51,291 நெருப்பை நிறுத்துவது என் பணியா? 263 00:24:52,666 --> 00:24:55,125 சௌரானை எதிர்கொள்வது என் பணியா? 264 00:24:57,916 --> 00:25:02,625 உன் பணி... இரண்டையும் சமாளிப்பது. 265 00:25:31,500 --> 00:25:34,666 நான் உனக்காக காத்திருக்கேன். 266 00:25:43,541 --> 00:25:45,125 இது என்ன இடம்? 267 00:25:48,000 --> 00:25:49,250 டிரின் கோர்தாட். 268 00:25:51,500 --> 00:25:53,208 மனிதர்களுக்கு பேரோ-டவுன்ஸ். 269 00:25:54,916 --> 00:25:58,916 பழைய காலத்தில், இங்குதான் பிரபுக்கள், அரசர்களை புதைத்தனர். 270 00:26:00,666 --> 00:26:02,625 இங்கே அமைதி இல்லை. 271 00:26:04,125 --> 00:26:06,375 மரங்களுக்கே நிம்மதி இல்லை. 272 00:26:07,666 --> 00:26:08,583 பயப்படாதே. 273 00:26:08,666 --> 00:26:10,833 இறந்தவரால் பயமில்லை. 274 00:26:13,333 --> 00:26:14,416 நடந்து கொண்டே இரு. 275 00:26:21,208 --> 00:26:25,041 கையும் இதயமும் எலும்பும் குளிரும் 276 00:26:25,125 --> 00:26:29,000 கல்லின் கீழே தூக்கமும் குளிரும் 277 00:26:50,750 --> 00:26:54,708 ஒரு நொடி, எனக்கு கேட்டதாக நினைத்தேன்... 278 00:26:54,791 --> 00:26:56,083 கேட்டதா? 279 00:26:57,875 --> 00:26:59,000 உனக்கு என்ன கேட்டது? 280 00:27:00,625 --> 00:27:02,166 அது பாடல் போல இருந்தது. 281 00:27:06,000 --> 00:27:07,666 அல்லது பாடலின் நினைவோ. 282 00:27:18,041 --> 00:27:18,958 கலாட்ரியல். 283 00:27:27,250 --> 00:27:29,083 அவற்றின் கவசம் லிண்டானிலிருந்து. 284 00:27:31,833 --> 00:27:34,333 கெலெப்ரிம்போரை எச்சரிக்க அரசர் தூதனை அனுப்பினார். 285 00:27:36,166 --> 00:27:37,708 இந்த தூதனா? 286 00:27:40,916 --> 00:27:42,708 நாம இந்த இடத்தை விட்டு போகணும். 287 00:27:49,458 --> 00:27:51,750 -டேமோர்! -என்னை பிடி. 288 00:27:51,833 --> 00:27:53,083 விடாதே! 289 00:28:07,083 --> 00:28:09,875 கையும் இதயமும் எலும்பும் குளிரும் 290 00:28:10,583 --> 00:28:13,875 கல்லின் கீழே தூக்கமும் குளிரும் 291 00:28:14,500 --> 00:28:17,916 கல் படுக்கையில் இனி எழ வேண்டாம் 292 00:28:18,000 --> 00:28:21,791 இனி இல்லை, சூரியன் தோல்வியுற்று நிலவு இறக்கும்வரை 293 00:28:27,125 --> 00:28:30,083 இருண்ட காற்றில் நட்சத்திரங்கள் மறையும் 294 00:28:35,541 --> 00:28:37,125 தயார் செய்து கொள்ளுங்கள். 295 00:28:43,583 --> 00:28:44,666 அவை என்ன? 296 00:28:45,458 --> 00:28:46,708 பேரோ-வைட்ஸ். 297 00:28:59,708 --> 00:29:01,000 தாக்குங்கள்! 298 00:29:25,666 --> 00:29:26,750 அம்புகளை நிறுத்து! 299 00:29:36,208 --> 00:29:37,875 நம் ஆயுதங்கள் தாக்கலை. 300 00:29:42,625 --> 00:29:44,458 கெட்டியா பிடி. என்னுடன் வா. 301 00:29:44,541 --> 00:29:45,750 நீ எங்கே போறே? 302 00:29:45,833 --> 00:29:46,833 -திறக்க உதவு. -என்ன? 303 00:29:46,916 --> 00:29:48,500 சீக்கிரமா! 304 00:29:55,875 --> 00:29:57,000 லெஃப்டினென்ட்! 305 00:30:10,125 --> 00:30:11,125 எடுத்துக்கோ. 306 00:30:26,625 --> 00:30:27,458 எப்படி? 307 00:30:27,541 --> 00:30:28,666 கதைகளின்படி, 308 00:30:28,750 --> 00:30:32,000 எந்த வாள்களோடு அடக்கமாயினவோ அவையே இப்பிராணிகளை அமைதியாக்கும். 309 00:30:32,083 --> 00:30:35,458 ஆனால் இந்த மனிதர்கள் புதைந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலானதே. 310 00:30:35,541 --> 00:30:37,958 ஏதோ அவர்களை எழுப்பியுள்ளது என சொல்லலாம். 311 00:30:38,041 --> 00:30:39,458 இல்லை. 312 00:30:41,083 --> 00:30:42,500 யாரோ. 313 00:30:43,625 --> 00:30:45,208 தீமையை எழுப்புவது. 314 00:30:46,333 --> 00:30:48,708 மத்திய பூமி முழுதும். 315 00:30:48,791 --> 00:30:52,666 தியோ! தியோ! 316 00:30:52,750 --> 00:30:54,750 -தியோ! -தியோ! 317 00:30:54,833 --> 00:30:57,208 -தியோ! -தியோ! 318 00:30:57,291 --> 00:30:59,125 -தியோ! -தியோ! 319 00:31:01,000 --> 00:31:02,000 தியோ! 320 00:31:03,083 --> 00:31:03,958 தியோ! 321 00:31:08,041 --> 00:31:09,833 -தியோ! -தியோ! 322 00:31:20,000 --> 00:31:21,625 ஆயுதங்களை விட்டுப் போனாங்க. 323 00:31:24,375 --> 00:31:27,333 வைல்ட்மேனுக்கு, கோடாரியின் தலை, தங்கத்தை விட மதிப்பானது. 324 00:31:28,041 --> 00:31:30,250 வினோதம், அவங்க அதை எடுத்துப் போகலை. 325 00:31:31,791 --> 00:31:34,791 வாங்க, எல்லாரும். நாம முன்னேறி போவோம். 326 00:31:36,625 --> 00:31:38,458 இந்த வழி. போகலாம். 327 00:31:42,416 --> 00:31:43,916 சுயவேதனை வேணாம், நியூமெனோரியன். 328 00:31:45,625 --> 00:31:47,500 தியோ மோசமானதை கடந்திருக்கிறான். 329 00:31:49,083 --> 00:31:50,375 இதை தாண்டுவான். 330 00:31:50,458 --> 00:31:51,666 தியோ! 331 00:31:55,750 --> 00:31:57,083 தியோ! 332 00:32:06,416 --> 00:32:07,541 தியோ! 333 00:32:09,708 --> 00:32:11,791 இங்கே பார். இந்த வழி. 334 00:32:43,125 --> 00:32:45,291 அவங்க முகாமை கொள்ளையடிக்கலாம். 335 00:32:45,375 --> 00:32:47,000 போரை தொடங்குவோம். 336 00:32:47,083 --> 00:32:49,416 ஏற்கனவே போர்தான், கடற்படை வீரர்களே. 337 00:32:50,125 --> 00:32:54,375 நான் பார்த்தது, இறக்கக்கூடிய மனிதர்கள் அதை செய்திருக்க முடியாது. 338 00:32:54,458 --> 00:32:58,458 அவர்கள் மனிதர்களில்லை. விலங்குகள். தேவையானால் மனித மாமிசத்தை உண்ணுவர். 339 00:32:58,541 --> 00:33:01,375 நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் இன்னொரு தியோ. 340 00:33:01,458 --> 00:33:02,666 நாம தொடர்ந்து தேடணும். 341 00:33:02,750 --> 00:33:06,916 ஈஸ்ட்ஃபீல்ட் க்ளெனில் தேடலாம். வைல்ட்மென் அங்கே முகாமிடுவதாக வதந்தி. 342 00:33:07,000 --> 00:33:08,000 அது நல்ல யோசனை. 343 00:33:08,083 --> 00:33:09,708 நீங்கள் வடக்கே தேடுவது நல்லது. 344 00:33:12,208 --> 00:33:13,291 ஏன் வடக்கே? 345 00:33:15,458 --> 00:33:19,083 பல வாரங்களாக இங்கே அன்புக்குரியவர்களை தேடினேன். 346 00:33:19,166 --> 00:33:21,000 காட்டின் அப்பகுதி பழையது. 347 00:33:21,083 --> 00:33:23,375 அங்கே வைல்ட்மென் உள்ளனர், இன்னும் மோசம். 348 00:33:24,708 --> 00:33:26,000 நீ சரியாக இருக்கலாம். 349 00:33:26,083 --> 00:33:27,166 அரோண்டீர். 350 00:33:30,250 --> 00:33:33,625 வெளிச்சத்தை வீணாக்க வேண்டாம். நீரும் பொருட்களும் சேருங்க. 351 00:33:33,708 --> 00:33:35,000 நாம கிளம்புவோம். 352 00:33:48,375 --> 00:33:49,375 அதோ. 353 00:33:57,541 --> 00:33:58,750 ஒரு இடத்தை விட்டுட்டே. 354 00:34:06,833 --> 00:34:07,833 நன்றி. 355 00:34:09,750 --> 00:34:12,041 உங்க தீவில் தண்ணீருக்கு பஞ்சமில்லை போல. 356 00:34:13,166 --> 00:34:15,750 இல்லை. பெரும்பாலான நியூமெனார் வீடுகளில் நீருண்டு. 357 00:34:16,416 --> 00:34:17,916 அதை பார்க்க விரும்புறேன். 358 00:34:19,541 --> 00:34:21,208 உனக்கு நிச்சயமானவனும் விரும்வான். 359 00:34:25,666 --> 00:34:27,208 நாம போயிட்டே இருக்கணும். 360 00:34:27,291 --> 00:34:28,416 ஒரு நொடியில். 361 00:34:28,500 --> 00:34:31,583 நீ வைல்ட்மெனுடன் நேரம் செலவழித்ததாக சொல்றே, அஸ்ட்ரிட். 362 00:34:32,458 --> 00:34:33,333 எவ்வளவு நேரம்? 363 00:34:34,625 --> 00:34:37,125 சரியா அவங்க கூட இல்லை. ஒளிந்திருந்தேன். 364 00:34:38,541 --> 00:34:40,833 -உன்னை காயப்படுத்தினரா? -அரோண்டீர், என்ன... 365 00:34:40,916 --> 00:34:43,375 உன் கழுத்தில் ஒரு காயத்தை பார்த்ததால் கேட்கிறேன். 366 00:34:44,291 --> 00:34:45,291 சமீபத்தில் பட்டது. 367 00:34:46,625 --> 00:34:50,833 இல்லை. அது என் தவறு. நான்... நெருப்பருகே தூங்கினேன். 368 00:34:50,916 --> 00:34:52,916 அணைத்திருக்கணும், இரவு குளிராக இருந்ததே. 369 00:34:53,000 --> 00:34:54,083 என் முட்டாள்தனம். 370 00:34:54,166 --> 00:34:56,958 நாமெல்லாரும் முட்டாள்தனம் செய்வோம். 371 00:34:57,041 --> 00:34:59,750 குறிப்பாக நம்பிக்கையற்ற தருணங்களில். 372 00:35:10,458 --> 00:35:12,291 அஸ்ட்ரிட், என்ன இது? 373 00:35:12,375 --> 00:35:13,916 சுட்டுக்கிட்டது. 374 00:35:14,000 --> 00:35:16,583 அடாரோட சின்னத்தை மறைக்க வைல்ட்மென் செய்வர். 375 00:35:17,208 --> 00:35:20,208 அவ உன்னோடு வரலைன்னா அவளை வாயிலிலேயே பிடித்திருப்போம். 376 00:35:20,291 --> 00:35:22,125 அவ வைல்ட்மேனா? 377 00:35:22,208 --> 00:35:24,250 அவர்களில் ஒருத்தி. 378 00:35:24,333 --> 00:35:26,583 அவ மற்றவர்களிடம் நம்மை கூட்டிப் போவா. 379 00:35:38,083 --> 00:35:39,166 உன் திட்டம் என்ன? 380 00:35:41,458 --> 00:35:43,958 என்னை குத்துவதா? என் குதிரையை எடுப்பதா? 381 00:35:44,916 --> 00:35:47,458 அது தானே? இல்லையா? 382 00:35:47,541 --> 00:35:51,208 பிறகு நான் நியூமெனோரியன் என தெரிந்தது. நல்ல யோசனை தோணிச்சிலே? 383 00:35:53,750 --> 00:35:55,291 முழுசா என்னை பயன்படுத்தினே. 384 00:35:55,958 --> 00:35:57,583 நிச்சயம் ஆனவனே இருக்க மாட்டான். 385 00:35:57,666 --> 00:36:00,208 -மோர்டாரில் நான் செத்திருக்கலாமா? -தெரியாது. 386 00:36:00,916 --> 00:36:02,500 நான் யோசிக்கிறேன். 387 00:36:14,708 --> 00:36:15,875 என்ன விஷயம்? 388 00:36:25,416 --> 00:36:26,625 அசையாதே. 389 00:36:33,750 --> 00:36:34,750 சீக்கிரமா வா. 390 00:36:35,416 --> 00:36:37,541 தியோவை மனிதர்கள் தூக்கலை. 391 00:37:00,708 --> 00:37:01,708 பாரு. 392 00:37:03,541 --> 00:37:04,791 குண்டன் முழிச்சிருக்கான். 393 00:37:13,375 --> 00:37:14,458 உதவுங்க! 394 00:37:19,875 --> 00:37:21,416 அங்கு என்ன இருக்கு? 395 00:37:21,500 --> 00:37:25,000 இன்னும் தெரியாது. ஆனால் எதுவாக இருந்தாலும், பெரிது. 396 00:37:42,166 --> 00:37:43,125 கவனமா நட. 397 00:37:55,958 --> 00:37:58,958 என் கைகளை உபயோகிக்க முடிஞ்சா விழாம நடக்கலாம். 398 00:37:59,041 --> 00:38:00,666 தப்பிக்கவும் எளிது. 399 00:38:01,958 --> 00:38:04,291 இதில் யாரும் தப்பிக்க முடியாது. 400 00:38:04,375 --> 00:38:05,583 வா, திறந்து விடு. 401 00:38:12,541 --> 00:38:13,666 பரவாயில்லை. 402 00:38:15,708 --> 00:38:17,083 அசையாதே. 403 00:38:17,166 --> 00:38:18,500 பரவாயில்லைன்னேன். 404 00:38:23,875 --> 00:38:24,833 உன் கையை கொடு. 405 00:38:25,875 --> 00:38:26,958 உதவு! 406 00:38:34,541 --> 00:38:35,583 என்னை தூக்கு. 407 00:38:37,916 --> 00:38:39,250 நான் கீழே விழறேன். 408 00:39:53,541 --> 00:39:54,541 அது என்ன? 409 00:39:54,625 --> 00:39:57,416 உலகின் ஆழமான இடங்களில் பெயரில்லா விஷயங்கள் உள்ளன. 410 00:40:00,583 --> 00:40:02,041 இதனை... 411 00:40:04,250 --> 00:40:06,125 "இரவு உணவு" என்றழைப்போம். 412 00:40:15,750 --> 00:40:18,166 சரி, கிராம பெரியோருடன் நான் பேசினேன். 413 00:40:18,750 --> 00:40:23,875 சூரிய உதயத்தில் நீங்க இருவரும் வெளியேற்றப்படணும். ஸ்டூர்ஸுக்கு முதன்மை. 414 00:40:23,958 --> 00:40:26,958 உண்மையில், அவன் உன் இடத்தில் இருந்தால்... 415 00:40:29,458 --> 00:40:31,791 சாடோக் அதையேத்தான் செய்திருப்பார். 416 00:40:32,291 --> 00:40:33,666 சாடோக்கா? 417 00:40:33,750 --> 00:40:37,291 எங்க வழி கண்டுபிடிப்பவர். அவர் பெயர் சாடோக் பரோஸ். 418 00:40:38,541 --> 00:40:42,375 சாடோக் பரோஸ் உங்க தலைவர் பெயரா? 419 00:40:46,875 --> 00:40:50,708 நாம எல்லாருக்கும் தகவல் இருக்கு எங்கிறதால, நான் உன்னை நம்பலை. 420 00:40:51,666 --> 00:40:54,958 நான் உறுதிப்படுத்திக்கத்தான் காட்டறேன். 421 00:40:55,666 --> 00:40:56,875 எதை உறுதிப்படுத்த? 422 00:41:01,125 --> 00:41:05,708 கதை என்னன்னா, பழைய காலத்தில் ஒரு ஸ்டூர் இருந்தான். 423 00:41:05,791 --> 00:41:07,791 நம்மைப் போல் இல்லை. 424 00:41:07,875 --> 00:41:13,833 ஒரு இரவு அவன் ஒரு இடத்தை கனவு கண்டானாம், முடிவற்ற குளிர்ந்த நீரோடைகள், 425 00:41:13,916 --> 00:41:18,500 மென்மையான மலைகளும் இருந்தனவாம், ஒரு குடும்பமே அதில் துளையிட்டு 426 00:41:18,583 --> 00:41:20,625 ஒரு மாதத்திற்குள் அதில் வாழலாம் போல. 427 00:41:21,916 --> 00:41:24,708 அதை "சூஸாட்" என்றான். 428 00:41:26,625 --> 00:41:29,708 ஒரு வருடம், பல உதவியாளர்களுடன் அதை கண்டான். 429 00:41:29,791 --> 00:41:31,333 அதை கண்டதும், மற்றவரை கூட்ட 430 00:41:31,416 --> 00:41:34,041 யாரையேனும் அனுப்புவதாக உறுதியளித்தான். 431 00:41:35,458 --> 00:41:40,500 ஆனால் ரோரிமாஸ் பரோஸ் பற்றி நாங்கள் கேள்விப்பட்டது அதுவே கடைசி. 432 00:41:48,791 --> 00:41:50,416 பாப்பியின் நடக்கும் பாடல். 433 00:41:51,791 --> 00:41:54,000 ஹார்ஃபுட்ஸ் இங்கே முன்பு வந்துள்ளனர். 434 00:41:58,833 --> 00:42:01,291 உங்க ஆட்களின் வீடு, உன் ஊர், 435 00:42:01,375 --> 00:42:02,833 இப்படி இருக்குமா? 436 00:42:04,541 --> 00:42:08,000 எங்களை சூஸாட்டுக்கு வழிநடத்த நீ இங்கே திரும்பினாயா? 437 00:42:11,000 --> 00:42:12,291 நான் நினைக்கிறேன்... 438 00:42:14,500 --> 00:42:17,916 ரோரிமாஸ் சூஸாட்டை கண்டுபிடிக்கவேயில்லையென. 439 00:42:22,125 --> 00:42:24,041 கொஞ்ச காலம் பிறகு... 440 00:42:26,666 --> 00:42:30,166 நாங்கள் திரிந்து கொண்டே இருந்தோம். 441 00:42:39,208 --> 00:42:41,041 எங்களுக்கு வீடில்லை. 442 00:42:55,291 --> 00:42:59,083 குதிரையாட்கள் தெரிந்தனர். பெரிய மனிதர்கள். இந்த வழியாக வருகின்றனர். 443 00:43:09,791 --> 00:43:11,583 இந்த சந்திப்புக்கு என்ன காரணம்... 444 00:43:33,416 --> 00:43:37,458 ஹார்ஃபுட்ஸ், எங்கே அவர்கள்? 445 00:43:45,166 --> 00:43:50,208 இந்த பாலைவனத்தில் எங்களுக்கு தெரிந்த சிறுசுகள் ஸ்டூர்ஸ்தான். 446 00:43:52,583 --> 00:43:55,250 நாங்க ஏன் முகமூடி அணியறோம் தெரியுமா? 447 00:43:56,458 --> 00:44:00,500 இருள் அரசனை எதிருங்கள், அவரோடு திரும்பியதும், 448 00:44:00,583 --> 00:44:02,958 நீங்களே தெரிந்து கொள்வீர்கள். 449 00:44:33,083 --> 00:44:36,000 இந்த மோதிரம் என்னை ஏமாற்றுவதாக நீ நம்புவது தெரியும். 450 00:44:36,583 --> 00:44:39,208 ஆனால் அது என்னை வழிநடத்துவதாக நம்பறேன், 451 00:44:40,125 --> 00:44:43,750 அதை தொடர்வது மட்டுமே நம் வெற்றிக்கான பாதையாக இருக்கும். 452 00:44:45,000 --> 00:44:48,375 வெற்றியின் விலை மிக அதிகமாகும் தருணமே இல்லையா? 453 00:44:51,041 --> 00:44:53,458 நான் இன்னும் அந்த தருணத்தை அடையவில்லை. 454 00:44:53,541 --> 00:44:55,041 அது எப்படி உன்னை பயமுறுத்தலை? 455 00:44:55,125 --> 00:44:59,875 ஏனெனில் சௌரான் ஆளும் உலகின் துன்பம் 456 00:44:59,958 --> 00:45:01,666 அதிகமாக பயமுறுத்துகிறது. 457 00:45:04,708 --> 00:45:10,458 எப்போதும் உணர்ந்தேன். ஆனால் இந்த மோதிரத்துடன், அதை பார்க்க முடிகிறது. 458 00:45:11,458 --> 00:45:15,291 நம் முன்னே உள்ள பணியில் தோற்றால், நாம் இழக்கக் கூடிய அனைத்தும். 459 00:45:19,666 --> 00:45:23,416 என் தந்தை முன்னறிவித்தார், ஒருநாள், 460 00:45:23,500 --> 00:45:25,791 கெலெப்ரிம்போரின் உயிர் என் கைகளில் என. 461 00:45:27,833 --> 00:45:31,833 அதை பாதுகாக்கும் சிறந்த நம்பிக்கையை தரும் பாதையை நான் தேர்ந்தெடுப்பேன். 462 00:45:34,875 --> 00:45:38,166 மிக மென்மையானதை, மிக முக்கியமானதை பாதுகாக்கும் 463 00:45:40,000 --> 00:45:45,125 பொறுப்பு எல்லா எல்வ்ஸுக்கும் தரப்பட்ட பணி. 464 00:45:50,750 --> 00:45:52,666 இன்னும் முடியாத ஒன்று. 465 00:45:55,208 --> 00:46:00,708 நான் உறுதியளிக்கிறேன், இன்னும் வேதனையான தியாகங்கள் இருக்கும். 466 00:46:07,708 --> 00:46:09,041 கலாட்ரியல்? 467 00:46:10,500 --> 00:46:12,166 உறுதியளி, எல்ராண்ட், 468 00:46:13,958 --> 00:46:17,416 சௌரானை எதிர்ப்பதை எல்லாவற்றுக்கும் மேலாக வைப்பாயென. 469 00:46:18,750 --> 00:46:19,958 என் உயிருக்கும்மேல். 470 00:46:20,958 --> 00:46:24,375 அந்த மோதிரத்தால் யார் என்ன கேட்டாலும் உறுதியளிக்க மாட்டேன். 471 00:46:29,708 --> 00:46:31,416 ஆனால் சத்தியம் செய்கிறேன்... 472 00:46:33,375 --> 00:46:35,625 சௌரானை வீழ்த்துவதுதான் முதல். 473 00:46:37,333 --> 00:46:38,958 உனக்கும் முன்பாக. 474 00:46:41,583 --> 00:46:45,500 மன்னிக்கணும், கமாண்டர், மேளச்சத்தம் கேட்டது. 475 00:47:26,666 --> 00:47:28,333 அதுதான் விலங்கிற்கு சாவியா? 476 00:47:29,625 --> 00:47:32,625 அதை உபயோகிப்பதா வேண்டாமா என்பது உங்க தீர்மானம் போல். 477 00:47:54,875 --> 00:47:55,875 வருந்தறேன். 478 00:47:59,125 --> 00:48:00,250 நானும்தான். 479 00:48:03,083 --> 00:48:05,916 இல்லை. இசில்டுர், பாரு... 480 00:48:10,666 --> 00:48:13,125 மன்னிப்பு என் போன்றோருக்கு வருவதில்லை. 481 00:48:14,750 --> 00:48:17,166 விரைவிலேயே, என்னை வெளியேற்றுவார்கள். 482 00:48:25,333 --> 00:48:26,625 அவர்களை விட மாட்டேன். 483 00:48:29,250 --> 00:48:30,875 உன்னை வெளியேற்ற விட மாட்டேன். 484 00:48:33,625 --> 00:48:35,166 வாளை கீழே போடு. 485 00:48:49,791 --> 00:48:51,791 அஸ்ட்ரிட், வாளை போடு! 486 00:48:58,250 --> 00:48:59,583 அஸ்ட்ரிட்! 487 00:49:06,166 --> 00:49:07,375 நிறுத்து! 488 00:49:12,083 --> 00:49:15,166 நான் அரோண்டீர், க்ரீன்வுட்டிலிருந்து. 489 00:49:18,041 --> 00:49:22,916 எப்பவாவது கோடாரியால் மரத்தை தொட்டது உண்டா? 490 00:49:25,333 --> 00:49:27,208 வேதனையாக, செய்தேன், ஆனால்... 491 00:49:30,333 --> 00:49:31,541 நான் சொல்வதை கேள்! 492 00:49:52,208 --> 00:49:53,625 அது மரங்களை வெட்ட அல்ல. 493 00:49:58,208 --> 00:50:00,625 எதை வெட்டும்? 494 00:50:00,708 --> 00:50:02,125 ஆர்க்ஸ். 495 00:50:06,666 --> 00:50:07,875 இங்கேயே இரு. 496 00:50:10,166 --> 00:50:11,291 இருந்தது... 497 00:50:13,166 --> 00:50:14,916 அவர்களின் ஒரு படையே. 498 00:50:15,000 --> 00:50:19,083 அணிவகுத்து செல்கையில் வெட்டி சாய்த்தபடி. 499 00:50:20,125 --> 00:50:21,583 அவர்கள் செய்ததை பார்த்தோம். 500 00:50:22,625 --> 00:50:26,208 அதனால் தான் இங்கே வந்தியா? அதனால் தான் கோபமா? 501 00:50:28,291 --> 00:50:34,291 சிந்தும் பாலும், எரியும் கிளையும் தூரத்திலிருந்து எங்களை அழைத்தது. 502 00:50:35,833 --> 00:50:39,583 ஆனால்... நாங்கள் தாமதமாக வந்தோம். 503 00:50:39,666 --> 00:50:42,666 ஒரு படையா? இது எவ்வளவு காலம் முன்பு? 504 00:50:42,750 --> 00:50:46,875 அதில் பல மரங்களை விதையிலிருந்து, முளைப்பிலிருந்து வின்டர்ப்ளூம் வளர்த்தது. 505 00:50:46,958 --> 00:50:49,833 அதைப்பற்றி அதிகம் பேச வேண்டாம் என்றிடு. 506 00:50:49,916 --> 00:50:51,666 அவர்களிலிருந்து இவர்கள் வேறல்ல! 507 00:50:56,333 --> 00:51:01,125 அழிப்பது, வேரோடு பெயர்ப்பது, கிளை உடைப்போர், மரத்தை பிளப்போர், எல்லாம்! 508 00:51:07,416 --> 00:51:08,333 நாங்கள் கோர வேண்டும்... 509 00:51:16,000 --> 00:51:17,333 உங்கள் மன்னிப்பை... 510 00:51:26,041 --> 00:51:27,333 காயங்களுக்கு... 511 00:51:36,500 --> 00:51:37,708 ...நாங்கள் ஏற்படுத்தியவை. 512 00:51:50,541 --> 00:51:53,583 மன்னிப்புக்கு ஒரு யுகமாகும். 513 00:52:01,166 --> 00:52:06,291 மண்ணின் நினைவை மழை தெளிவாக கழுவும். 514 00:52:06,375 --> 00:52:10,875 புதிய பட்டை, பழைய வடுக்களை மறைத்து. 515 00:52:11,666 --> 00:52:15,458 அந்த நேரத்தில், உறுதியளிக்கிறேன், 516 00:52:15,541 --> 00:52:19,916 இந்த காட்டு மரங்களை அமைதியாக விட்டு விடுவோம். 517 00:52:38,208 --> 00:52:40,083 அமைதி என்னவென அவைகளுக்கு தெரியுமா? 518 00:52:40,166 --> 00:52:44,000 இரவு புயல்களுக்கு பிறகு, விடியல் அமைதியாக இருக்கையில், 519 00:52:44,083 --> 00:52:47,958 பறவைகள் துயிலெழும்போது வருவது அது. 520 00:52:48,708 --> 00:52:53,208 மலைகள் எழுந்து அதை பிரிப்பதற்கு முன்பிருந்தே இந்த காட்டை 521 00:52:53,291 --> 00:52:57,291 நாங்கள் பராமரித்தோம். 522 00:53:00,791 --> 00:53:06,625 பாசி மீது ஒளி படுவது மட்டுமே இங்கிருந்த சப்தமாக இருக்கையில்... 523 00:53:11,250 --> 00:53:12,333 தியோ? 524 00:53:12,416 --> 00:53:15,833 இலைகளின் சுவாசமும். 525 00:53:19,583 --> 00:53:24,500 ஆமாம். அமைதியை நாங்கள் அறிவோம். 526 00:53:24,583 --> 00:53:27,291 அஸ்ட்ரிட்? நான்தான். 527 00:53:36,875 --> 00:53:39,250 அஸ்ட்ரிட்? அஸ்ட்ரிட். 528 00:53:41,250 --> 00:53:42,250 ஹேகென்? 529 00:53:44,500 --> 00:53:46,791 -நான்... நினைச்சேன்... -நானும். 530 00:53:50,750 --> 00:53:53,875 நீ இங்கே இருப்பதை நம்ப முடியலை. உன்னை பார். 531 00:54:20,625 --> 00:54:22,250 எனக்காக வந்ததற்கு நன்றி. 532 00:54:26,625 --> 00:54:28,166 ஒரு சத்தியம் செய்தேன். 533 00:54:29,708 --> 00:54:31,125 அதை நிறைவேற்றியதற்கு நன்றி. 534 00:54:35,708 --> 00:54:37,291 இப்ப இன்னொன்றை நிறைவேற்றணும். 535 00:54:38,875 --> 00:54:43,541 ஆர்க்ஸ் நகர்கின்றனர். பாதை போகுமிடத்திற்கு தொடர்ந்து போகணும். 536 00:54:44,625 --> 00:54:47,083 ஒருவேளை அடாரை எதிர்கொள்ள இன்னொரு வாய்ப்போ. 537 00:54:50,708 --> 00:54:52,625 நீ விரும்பினால், என்னுடன் வரலாம். 538 00:54:56,833 --> 00:54:58,666 நிறைவேற்ற என் சொந்த உறுதிகளுண்டு. 539 00:55:06,375 --> 00:55:10,250 அப்ப மை க்ளென்னோ. பெலார்கிர் பிரபு. 540 00:55:19,125 --> 00:55:24,041 தெற்கு 541 00:55:24,125 --> 00:55:27,000 எரேகியான் 542 00:55:48,375 --> 00:55:49,916 ஆர்க் துரோகம். 543 00:55:50,000 --> 00:55:51,416 அந்த பாதை. 544 00:55:52,791 --> 00:55:54,041 அது கூட்டிப் போவது... 545 00:55:54,125 --> 00:55:56,166 எரேகியான், என் எஜமான். 546 00:55:57,041 --> 00:56:01,333 சௌரானை தேடி வந்தோம். அதற்கு பதிலாக, அடாரையா கண்டோம்? 547 00:56:01,833 --> 00:56:03,791 அவங்க கூட்டா இருக்காங்களா இல்ல... 548 00:56:05,708 --> 00:56:06,916 ஒரு வேளை சண்டையா. 549 00:56:07,000 --> 00:56:09,375 ஆர்க்ஸ் படை ஒன்று எல்வன் தேசம் வந்துள்ளது. 550 00:56:10,375 --> 00:56:12,083 அனைவரும் போரில் இருக்கிறோம். 551 00:56:14,875 --> 00:56:18,541 இந்த விஷயம் அரசரிடம் போகணும், நாம் மோர்டார் பயணிக்கும் முன்பு. 552 00:56:23,375 --> 00:56:24,416 அங்கே! 553 00:56:28,416 --> 00:56:29,541 நிறுத்துங்க! 554 00:56:30,375 --> 00:56:32,333 ஆனால் நம் இரவு உணவு போகிறது! 555 00:56:34,500 --> 00:56:35,666 அட வா! 556 00:56:36,958 --> 00:56:38,458 மீண்டும் வரிசையில்! 557 00:56:41,208 --> 00:56:44,083 யாரது? தொடர்ந்து தேடுங்க. 558 00:56:56,666 --> 00:56:59,500 அருகே இருக்காங்க. தொடர்ந்து தேடுங்க. 559 00:57:01,708 --> 00:57:04,000 யாரது? அது என்னது? 560 00:57:06,083 --> 00:57:07,416 இங்கிருந்து வந்தது. 561 00:57:08,375 --> 00:57:10,791 எல்ஃப் வாசனை வருது. 562 00:57:36,458 --> 00:57:37,416 அற்புதம். 563 00:57:37,500 --> 00:57:39,750 எந்த முயற்சியையும் விடாதே. போ! 564 00:57:39,833 --> 00:57:43,583 லிண்டானுக்கு போ. முடிந்தவரை அவர்களை ஈடுபடு்த்துகிறேன். 565 00:57:47,375 --> 00:57:48,458 தொடர்ந்து தேடுங்க. 566 00:57:49,208 --> 00:57:50,458 எடுத்துக் கொள். 567 00:57:55,083 --> 00:57:56,625 எடுத்துக் கொள், எல்ராண்ட். 568 00:57:59,166 --> 00:58:00,458 அங்கே. 569 00:58:07,500 --> 00:58:10,000 மிச்சமுள்ளவர்கள் எங்கே? 570 00:58:11,958 --> 00:58:13,125 தனியாக நிற்கிறேன். 571 00:58:14,375 --> 00:58:16,625 அவள் வலது கட்டைவிரலை வெட்டு. 572 00:58:17,958 --> 00:58:21,875 மற்றவர்கள் எங்கே என சொல், இடது விரலை விடுகிறேன். 573 00:59:11,291 --> 00:59:14,041 நம்மை காப்பாற்ற தன்னை தியாகம் செய்தாள். 574 00:59:19,041 --> 00:59:21,166 இல்லை, தவறான புரிதல், காம்னிர். 575 00:59:23,708 --> 00:59:26,125 நம்மை காப்பாற்ற செய்யவில்லை. 576 00:59:28,208 --> 00:59:29,458 என்ன? 577 00:59:29,541 --> 00:59:31,791 மோதிரத்தை காப்பாற்றவே. 578 00:59:33,875 --> 00:59:34,875 சீக்கிரம். 579 00:59:41,583 --> 00:59:43,291 இவை எல்வென் ராஜ்ஜியங்கள். 580 00:59:47,375 --> 00:59:49,083 மீண்டும் இருளுக்கு போங்க. 581 01:00:01,333 --> 01:00:04,583 நாம் சந்திக்கும் நேரத்தில் நட்சத்திரம் மின்னுகிறது... 582 01:00:04,666 --> 01:00:06,666 பெண்மணி கலாட்ரியல். 583 01:00:12,083 --> 01:00:15,791 இப்போது பாடல் தொடங்கட்டும் 584 01:00:15,875 --> 01:00:19,166 நாம் சேர்ந்து பாடுவோம் 585 01:00:19,250 --> 01:00:23,166 சூரியன், நட்சத்திரங்கல், நிலவு, பனி பற்றி 586 01:00:23,250 --> 01:00:26,875 மழை மற்றும் மேகமூட்டமான வானிலை 587 01:00:26,958 --> 01:00:30,583 முளைக்கும் இலை மீதான ஒளி 588 01:00:30,666 --> 01:00:34,250 இறகு மீதான பனித்துளி 589 01:00:34,333 --> 01:00:37,958 திறந்த குன்றின் மீதான காற்று 590 01:00:38,041 --> 01:00:40,708 செடியின் மீதான மணிகள் 591 01:00:40,791 --> 01:00:45,041 ஓ, வில்லோ குச்சி போன்று மெலிதாக 592 01:00:45,125 --> 01:00:48,125 ஓ தெளிந்த நீரை விட தெளிவாக 593 01:00:48,208 --> 01:00:52,750 ஓ தழைக்கும் குளத்தருகேயுள்ள நாணல்போல 594 01:00:52,833 --> 01:00:55,500 ஃபேர் ரிவர் மகள் 595 01:00:55,583 --> 01:00:59,791 ஓ வசந்தகாலம் மற்றும் கோடைக்காலம் 596 01:00:59,875 --> 01:01:03,041 பிறகு மீண்டும் வசந்தகாலம் 597 01:01:03,125 --> 01:01:07,500 ஓ அருவியின் மீது காற்று 598 01:01:07,583 --> 01:01:11,208 இலைகளின் சிரிப்பு 599 01:01:11,291 --> 01:01:14,958 நம்ம டாம் பம்படில் 600 01:01:15,041 --> 01:01:18,583 மகிழ்ச்சியான பையன் 601 01:01:18,666 --> 01:01:22,250 அவன் சட்டை பளிர் நீலம் 602 01:01:22,333 --> 01:01:25,958 அவன் காலணி மஞ்சள் நிறம் 603 01:01:26,041 --> 01:01:29,666 நிழலான குளத்தருகே நாணல்கள் 604 01:01:29,750 --> 01:01:33,333 நீரின் மேலே அல்லி மலர்கள் 605 01:01:33,416 --> 01:01:37,041 நம்ம டாம் பம்படில் 606 01:01:37,125 --> 01:01:39,791 மற்றும் ரிவர்-மகள் 607 01:01:39,875 --> 01:01:44,083 ஓ வில்லோ குச்சி போல மெலிதாக 608 01:01:44,166 --> 01:01:47,250 ஓ தெளிவான நீரை விட தெளிவானது 609 01:01:47,333 --> 01:01:51,791 ஓ தழைக்கும் குளத்தருகேயுள்ள நாணல்போல 610 01:01:51,875 --> 01:01:54,666 ஃபேர் ரிவர் மகள் 611 01:01:54,750 --> 01:01:58,791 ஓ வசந்தகாலம் மற்றும் கோடைக்காலம் 612 01:01:58,875 --> 01:02:02,041 பிறகு மீண்டும் வசந்தகாலம் 613 01:02:02,125 --> 01:02:06,958 ஓ அருவியின் மீது காற்று இலைகளின் சிரிப்பு 614 01:02:07,041 --> 01:02:09,041 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன் 615 01:02:09,125 --> 01:02:11,125 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்