1 00:00:06,041 --> 00:00:07,458 முன்னதாக 2 00:00:07,458 --> 00:00:09,083 - தயார் ஆகு! - டீஸா! 3 00:00:11,500 --> 00:00:12,750 ஒரு எரிமலை வெடித்தது. 4 00:00:12,750 --> 00:00:14,333 நில நடுக்கம்... 5 00:00:14,333 --> 00:00:16,583 பூமியின் மையம் வரை வந்தது, 6 00:00:16,583 --> 00:00:18,583 நம் சூரிய கம்பங்களை வீழ்த்தியது, 7 00:00:18,583 --> 00:00:20,083 பயிர் வளர்க்கும் திறனையும். 8 00:00:20,083 --> 00:00:21,333 இல்லை, இல்லை, இல்லை. 9 00:00:21,333 --> 00:00:24,250 எல்லா சக்திக்கும் அப்பாற்பட்டதாக மோதிரங்கள் இருக்கும், 10 00:00:24,250 --> 00:00:26,458 ட்வார்ஃஃபால், மனிதனால் உருவாக்கப்பட்டது. 11 00:00:27,083 --> 00:00:29,041 அவை ரிங்க்ஸ் ஆஃப் பவர். 12 00:00:29,041 --> 00:00:31,041 உங்கள் மலையை குணமாக்கும் சக்தி. 13 00:00:31,041 --> 00:00:33,791 அவர் ராஜ்ஜியத்தை காப்பாற்ற உங்கள் தந்தைக்கு ஒரு வழி 14 00:00:33,916 --> 00:00:35,875 தந்து அவர் மரியாதையை திரும்பப் பெறலாம். 15 00:00:35,875 --> 00:00:37,666 ஒருவேளை, பரம்பரை சொத்தும்கூட. 16 00:00:37,666 --> 00:00:39,625 இப்ப எங்கப்பாவை அவமதித்தீரா? 17 00:00:39,625 --> 00:00:43,625 மீண்டும் ராணியை தப்பாக பேசினால், நீங்கதான் பலவீனத்தால் பாதிக்கபடுவீங்க. 18 00:00:43,625 --> 00:00:45,375 நான் தெளிவு படுத்திட்டேனா? 19 00:00:46,291 --> 00:00:47,333 பொய்களின் ராணி! 20 00:00:47,333 --> 00:00:48,541 ஆட்சிக்கு தகுதியில்ல! 21 00:00:48,541 --> 00:00:50,625 இறக்கும் தருணம், அரசர் என்னிடம் பேசினார், 22 00:00:50,625 --> 00:00:53,791 இதிலிருந்துதான்... இவர் ஆலோசனை எடுத்ததாக சொன்னார். 23 00:00:53,791 --> 00:00:55,916 இந்த எல்ஃப்-கல்தான் உங்க ராணி! 24 00:00:55,916 --> 00:00:58,208 - அமைதி! - பலன்டிர் என்னுடையது. நமக்கு தேவை. 25 00:01:00,666 --> 00:01:02,125 கொலைகாரி! 26 00:01:02,125 --> 00:01:03,375 சூனியம்! 27 00:01:06,375 --> 00:01:09,875 ஃபரஸான்! ஃபரஸான்! ஃபரஸான்! 28 00:01:10,000 --> 00:01:12,333 ஃபரஸான்! ஃபரஸான்! 29 00:01:12,333 --> 00:01:15,541 ட்வார்ஃப்ஸ் தகுதியற்றவர்கள் என அரசர் கில்-கலாட் நினைக்கிறார். 30 00:01:15,541 --> 00:01:18,541 அவர் மோதிரங்கள் உருவாக்குவதை தடை செய்துள்ளார். 31 00:01:18,541 --> 00:01:23,000 யாருக்கு உதவிக்கு தகுதி உள்ளதென அவரிடம் பேசி சம்மதிக்க வைக்க நேரமில்லை. 32 00:01:23,000 --> 00:01:23,958 என்ன செய்கிறாய்? 33 00:01:23,958 --> 00:01:26,375 பட்டறையை மூடுவதாக சொல்கிறேன். 34 00:01:26,375 --> 00:01:28,416 பேரரசரிடம் பொய் சொல்வாயா? 35 00:01:28,416 --> 00:01:30,791 நம் வேலையை முடிக்க நமக்கு இடம் தருவேன். 36 00:01:31,625 --> 00:01:35,125 எரேகியானில் இந்த சக்தி, இதை நான் நம்பலை. 37 00:01:35,125 --> 00:01:36,750 ஒரு முறை சொன்னீர்கள், 38 00:01:36,750 --> 00:01:40,375 எல்வ்களின் விதி நம்மை விட விவேகமான மனங்களால் நிச்சயிக்கப் படுகிறது. 39 00:01:40,375 --> 00:01:43,125 அதை மாற்ற முயற்சிப்பது, மரணத்தை ஏமாற்ற முயற்சிப்பது, 40 00:01:43,125 --> 00:01:45,708 இன்னும் பெரிய பேரழிவுக்கு வழிவகுக்கும். 41 00:01:45,708 --> 00:01:47,708 நான் யோசிக்கிறேன்... 42 00:01:47,708 --> 00:01:49,666 நீங்கள் சொல்வது சரியென்றால்? 43 00:01:49,666 --> 00:01:52,250 ஆர்க்ஸ் படை ஒன்று எல்வன் தேசம் வந்துள்ளது. 44 00:01:52,250 --> 00:01:53,458 அந்த பாதை. 45 00:01:53,458 --> 00:01:54,791 அது கூட்டிப் போவது... 46 00:01:54,791 --> 00:01:56,333 எரேகியான், என் எஜமான். 47 00:01:56,333 --> 00:01:59,666 இந்த விஷயம் அரசரிடம் போகணும், நாம் மோர்டார் பயணிக்கும் முன்பு. 48 00:02:00,791 --> 00:02:02,208 அங்கே. 49 00:02:02,208 --> 00:02:04,958 லிண்டானுக்கு போ. முடிந்தவரை அவர்களை ஈடுபடுத்துகிறேன். 50 00:02:05,875 --> 00:02:07,083 எடுத்துக்கொள். 51 00:02:07,750 --> 00:02:09,166 எடுத்துக்கொள், எல்ராண்ட். 52 00:02:20,083 --> 00:02:23,333 நாம் சந்திக்கும் நேரத்தில் நட்சத்திரம் மின்னுகிறது... 53 00:02:23,333 --> 00:02:25,125 தேவி கலாட்ரியல். 54 00:03:39,833 --> 00:03:45,833 தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் : தி ரிங்ஸ் ஆஃப் பவர் 55 00:04:54,666 --> 00:04:55,666 இந்த பக்கம், அரசே. 56 00:04:55,666 --> 00:04:59,625 நீங்கள் காண்பது போல, புதிய அணுகல்-கம்பம் தோண்ட முயற்சிக்கிறோம், 57 00:04:59,625 --> 00:05:01,333 சூரிய ஒளியை அடைய முயற்சிக்க. 58 00:05:02,333 --> 00:05:06,958 ஆனால் இதுவரை, எங்கள் ஒவ்வொரு முயற்சியும் மலையை நிலையற்றதாகவே ஆக்கியுள்ளது. 59 00:05:09,500 --> 00:05:12,666 கோடாரியை எடுத்துக்கோ, சரியா? அந்த கோடாரியை இங்கே வை. 60 00:05:12,666 --> 00:05:14,833 அந்த கோடாரியை இழுத்தா... சரி, நீ தயாரா? 61 00:05:14,833 --> 00:05:16,333 நேரத்தை வீணாக்க விரும்பலை. 62 00:05:16,333 --> 00:05:18,000 சரி, சரி! 63 00:05:23,791 --> 00:05:24,916 பிரச்சினையா, அரசே? 64 00:05:27,000 --> 00:05:28,000 இல்லை. 65 00:05:28,791 --> 00:05:31,833 இல்லை, விரைவில் எல்லாம் சரியாகும். 66 00:05:32,875 --> 00:05:33,875 ஆமாம். 67 00:06:11,041 --> 00:06:12,125 இங்கே தோண்டு. 68 00:06:14,541 --> 00:06:17,916 அரசே. அது அடித்தள சுவர். 69 00:06:17,916 --> 00:06:21,166 - அதை இடி-- - எனக்கு சுரங்க கலை விளக்கறியா? 70 00:06:25,416 --> 00:06:28,583 இங்கேதான் நாம தோண்டணும். நான் சொல்ற மாதிரி செய். 71 00:06:36,083 --> 00:06:37,333 உன் கோடாரியை கொடு. 72 00:06:37,958 --> 00:06:39,583 - அப்பா... - கோடாரி! 73 00:07:03,750 --> 00:07:04,750 நார்வி! 74 00:07:05,916 --> 00:07:07,000 ஷிஃப்ட் முடிந்தது! 75 00:07:07,500 --> 00:07:09,708 போங்க. வீட்டுக்கு போங்க! 76 00:07:09,708 --> 00:07:11,250 - நல்லது. - இருமுறை வேண்டாம். 77 00:07:11,250 --> 00:07:12,625 முடிஞ்சுதா? 78 00:07:29,125 --> 00:07:33,166 அரசே. நீங்க கொஞ்சம் நிறுத்திட்டு காற்று வாங்கலாமே? 79 00:07:34,416 --> 00:07:36,958 நமக்கு தேவை காற்று இல்லை, ஒளி. 80 00:07:44,291 --> 00:07:45,291 அரசே! வேண்டாம்! 81 00:07:45,291 --> 00:07:46,208 அப்பா, வேண்டாம்! 82 00:08:05,625 --> 00:08:08,125 அடுத்த முறை தோண்ட உத்தரவிட்டா, 83 00:08:10,125 --> 00:08:11,208 நீ செய்யணும். 84 00:08:23,583 --> 00:08:25,541 இங்கே. இங்கே. 85 00:08:26,083 --> 00:08:27,666 சரி. 1, 2, 3, 4. தோண்டுங்க. 86 00:08:27,666 --> 00:08:29,500 மேலே வாழ்வோர் ரொம்ப பாவம். 87 00:08:29,500 --> 00:08:30,958 சூரியனுக்கு அடிமைகள். 88 00:08:35,166 --> 00:08:38,208 எழுவதும் தூங்குவதுமான இடைவிடா சங்கிலியில் சிக்கினோர். 89 00:08:51,458 --> 00:08:55,250 கஸாத் டூமில், அதன் கொடூரத்திலிருந்து நாம் விடுபட்டோம். 90 00:09:01,000 --> 00:09:05,875 இங்கே, சூரியனை நம்மிடம் கொண்டு வருவோம். 91 00:09:07,958 --> 00:09:12,916 இறுதியாக, மீண்டும் பகலானது 92 00:09:12,916 --> 00:09:14,250 நம் மலையில்! 93 00:09:19,291 --> 00:09:21,041 கஸாத்... 94 00:09:21,041 --> 00:09:22,750 டூம்! 95 00:09:26,458 --> 00:09:28,875 ட்வார்ஃப்ஸும் எல்வ்ஸும் ஒன்றாக பணியாற்றுவது. 96 00:09:28,875 --> 00:09:31,208 அது சாத்தியமற்றதாக கூறப்பட்டது. 97 00:09:31,208 --> 00:09:34,666 ஆனால் நம் ஒத்துழைப்பினால் இந்த அதிசயத்தை அடைந்தோம். 98 00:09:34,666 --> 00:09:39,166 இன்று, புதிய கனவை தொடங்குகிறோம், 99 00:09:39,916 --> 00:09:42,791 நம் நட்பை கல்லில் பதிப்பது. 100 00:09:45,625 --> 00:09:46,750 நார்வி? 101 00:09:52,500 --> 00:09:53,583 நார்வியோட பெரிய கணம். 102 00:09:55,875 --> 00:09:56,958 பாருங்க... 103 00:10:02,208 --> 00:10:03,833 ட்யுரினின் கதவுகள். 104 00:10:05,875 --> 00:10:08,625 நம் மலையின் புதிய மேற்கு வாயில். 105 00:10:09,708 --> 00:10:12,833 மீறமுடியாதது. நிலவொளியில் மட்டுமே தெரியும். 106 00:10:13,500 --> 00:10:18,875 நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்த, கடவுச்சொல்லால் பாதுகாக்கப்படுகிறது. 107 00:10:20,000 --> 00:10:22,125 குறித்துக் கொள்ளுங்கள், வல்லுநர்களே, 108 00:10:22,958 --> 00:10:25,750 அவர் இங்கிருக்கையில் நார்வியை நெருங்கி கவனியுங்கள். 109 00:10:25,750 --> 00:10:28,083 அவர் சிறந்த கலைஞர் என்பதால் மட்டுமல்ல. 110 00:10:28,458 --> 00:10:29,333 பகசப்பான் உண்மை. 111 00:10:29,333 --> 00:10:32,833 அவர் பிரபல திருடனும்கூட. நகைகளை காணாமல் போக விடாதீர்கள். 112 00:10:34,416 --> 00:10:37,166 ஆமாம், சரி, அவர் பைகளை சோதித்திடுங்கள். 113 00:10:39,291 --> 00:10:41,000 நீடித்த நட்பிற்கு... 114 00:10:41,833 --> 00:10:44,916 எல்வ்ஸ் மற்றும் ட்வார்ஃப்ஸுக்கு இடையே. 115 00:10:46,875 --> 00:10:49,416 விருந்தோம்பலை பாராட்டறோம். 116 00:10:57,041 --> 00:10:59,208 அதிகமா பெசிட்டேனா? என் கருத்துக்கள். 117 00:11:00,708 --> 00:11:02,708 குறைவாக பேச சொன்னேன். 118 00:11:05,958 --> 00:11:07,458 நீ அப்படி சொன்ன நினைவில்லை. 119 00:11:09,208 --> 00:11:12,000 நீ எப்போதும் கவனிப்பதில்லை. 120 00:11:13,541 --> 00:11:15,541 உன் மனதில் ஒரு யோசனை அமைந்துவிட்டால். 121 00:11:19,916 --> 00:11:21,625 நிறைய பேசியிருக்கணும். 122 00:11:23,625 --> 00:11:24,916 உன் பங்களிப்பை பாராட்ட. 123 00:11:28,458 --> 00:11:29,625 என்னை மன்னிச்சிடு. 124 00:11:31,875 --> 00:11:33,916 சந்தோஷமாக இருக்க கடினமாக இருக்கு, 125 00:11:35,041 --> 00:11:38,125 மோர்டார் எழுச்சியால் பாதிக்கப்பட்டோர் கஷ்டப்படுகையில். 126 00:11:41,375 --> 00:11:42,750 மனிதர்களுக்கு மோதிரங்களா? 127 00:11:49,541 --> 00:11:51,333 மோதிரங்கள் பற்றி நான் சொல்லலையே. 128 00:11:52,291 --> 00:11:55,541 இது நீ விளையாடும் விளையாட்டு, இல்லையா? 129 00:11:55,541 --> 00:11:59,125 மற்றவர்கள் மனதில் விதைகளை விதைத்து, அவர்களை நம்ப வைப்பது 130 00:11:59,125 --> 00:12:01,208 அதன் பலன் அவர் சொந்த சிந்தனையால் என. 131 00:12:01,208 --> 00:12:04,500 இதில் நம் மனங்கள் ஒன்றாக இருந்ததாக நினைத்தேன். 132 00:12:07,166 --> 00:12:09,375 நீ மனம் மாறி விட்டாயா? 133 00:12:09,375 --> 00:12:13,791 இது ட்வார்ஃப்ஸுக்கான இரவு. வா. மனிதர்களை பற்றி நாளை பேசுவோம். 134 00:12:15,750 --> 00:12:17,833 இப்போதே அவர்களை பற்றி பேச விரும்புவேன். 135 00:12:22,125 --> 00:12:24,541 பெரும்பாலான துன்பங்களுக்கு மனிதர்களே காரணம். 136 00:12:26,916 --> 00:12:29,500 தெற்குப் பிரதேச மனிதர்கள்தானென சொன்னார்கள், 137 00:12:29,500 --> 00:12:31,750 அடாரின் வெற்றியில் முதலில் உதவியது. 138 00:12:31,750 --> 00:12:32,833 சிலர் மட்டுமே. 139 00:12:32,833 --> 00:12:35,291 மீதமுள்ளோர் பலருக்கு புதிய வீடுகள் கிடைத்தன, 140 00:12:36,416 --> 00:12:39,541 அவர் இனத்தவராலேயே, நியூமெனோரிலிருந்து. 141 00:12:40,375 --> 00:12:42,666 நீ எப்போதாவது நியூமெனோர் போனதுண்டா? 142 00:12:42,666 --> 00:12:43,958 இல்லை. 143 00:12:45,208 --> 00:12:46,666 அது குறிப்பிடத்தக்கது. 144 00:12:47,666 --> 00:12:48,958 ஆனால் முறிந்தது. 145 00:12:50,166 --> 00:12:53,500 எப்போதும் மகிமைக்கும் அழிவுக்கும் நடுவே ஆடும். 146 00:12:55,166 --> 00:12:57,208 நியூமெனோரைக் கண்டு பயம். 147 00:12:58,416 --> 00:13:00,000 வேறு மத்திய பூமி நிலத்தை விட. 148 00:13:02,416 --> 00:13:05,916 நம் மோதிரங்கள் நியூமெனோரை நிலைப்படுத்தும் என நம்பினேன். 149 00:13:07,208 --> 00:13:09,583 மனிதர்களுக்கு மோதிரங்கள் தர முடியாது. 150 00:13:10,208 --> 00:13:12,500 களங்கப்படுவதன் வாய்ப்பு மிக அதிகம். 151 00:13:12,500 --> 00:13:15,041 நாம் தீர்க்கும் எந்த பிரச்சினையும், 152 00:13:15,041 --> 00:13:16,750 நாம் உருவாக்குவதற்கு ஈடாகாது. 153 00:13:16,750 --> 00:13:17,833 ஆமாம். 154 00:13:18,708 --> 00:13:19,875 நீ சொல்வது சரி. 155 00:13:20,958 --> 00:13:23,958 ஆமாம். மனிதர்கள் மிக பலவீனமானவர்கள். 156 00:13:26,875 --> 00:13:28,583 ஆனால் இருள் சூழ்கையில், 157 00:13:29,666 --> 00:13:34,666 எழுந்து பிரகாசிப்போர் சிலர் எப்போதும் உண்டு. 158 00:13:37,083 --> 00:13:40,208 ஈயாரெண்டில், டூஓர், 159 00:13:41,333 --> 00:13:43,833 பெரென், பராஹீரின் மகன். 160 00:13:47,500 --> 00:13:48,916 நீ என்னதான் சொல்ல வர்றே? 161 00:13:51,125 --> 00:13:53,125 நாம் நம்பக்கூடிய மனிதர்களை தேடுவோம். 162 00:13:54,458 --> 00:13:58,291 புத்திசாலிகள், உன்னதமானவர்கள், தூய இதயம் படைத்தவர்கள். 163 00:13:58,291 --> 00:14:02,750 நியூமெனோரிலிருந்து ரூன்வரை, மோதிரங்களை அணியும் ஒன்பது பேரை அடையாளம் காண்போம், 164 00:14:02,750 --> 00:14:04,583 ஒன்பது அழியக்கூடிய ராஜ்ஜியங்களில். 165 00:14:04,583 --> 00:14:05,666 ஒன்பதா? 166 00:14:08,125 --> 00:14:09,791 மூன்றின் பரிபூரணம். 167 00:14:12,083 --> 00:14:13,541 மூம்முறை முழுமையாக்கப்பட்டு. 168 00:14:15,750 --> 00:14:20,333 மூன்றாவது முறை நாம் உருவாக்கையில், ஒன்பது செய்வோம். 169 00:14:23,375 --> 00:14:28,416 பெரிய விஷயங்களை செய்துள்ளோம், நண்பா. 170 00:14:30,333 --> 00:14:33,833 தோல்வியை சோதிக்க கூடாது... 171 00:14:35,875 --> 00:14:39,541 நம்மால் முடியாததை செய்ய அனுமதித்து. 172 00:14:44,041 --> 00:14:47,041 மன்னிக்கணும். என் பதில் இல்லை என்பதே. 173 00:14:48,416 --> 00:14:50,916 சக்தி மோதிரங்கள் முழுமையாயின. 174 00:14:52,125 --> 00:14:53,208 நிச்சயமாக. 175 00:14:56,333 --> 00:14:59,541 நீ மன்னிப்பு கோர வேண்டாம். நல்லது. 176 00:15:09,291 --> 00:15:11,500 ஒன்பதை நானே செய்கிறேன். 177 00:15:21,125 --> 00:15:24,875 நீ பார்த்தது உண்டா? மேற்கு கடல்களை தாண்டி. 178 00:15:25,750 --> 00:15:27,791 எரெஸ்ஸியாவின் வெண்கோபுரம்... 179 00:15:27,791 --> 00:15:31,041 அண்டையிங் லேண்ட்ஸுக்கான நுழைவாயில். 180 00:15:31,875 --> 00:15:33,375 நான் பார்த்ததில்லை. 181 00:15:34,083 --> 00:15:35,708 சக்திவாய்ந்த கண்களால் முடியும். 182 00:15:37,458 --> 00:15:40,041 மெனெல்டர்மா உச்சியிலிருந்து மட்டுமே. 183 00:15:40,666 --> 00:15:42,958 எல்வ்ஸ் வேண்டுமென்றே அதை அங்கே வைத்தார்களோ. 184 00:15:43,458 --> 00:15:48,083 ஒவ்வொரு சூரிய அஸ்தமனமும், நம் நாட்கள் முடிவடைய வேண்டும் என நினைவூட்டிட, 185 00:15:49,083 --> 00:15:50,625 அவர்களது ஆகாதென்றும். 186 00:15:51,750 --> 00:15:54,500 எவ்வளவு உயரத்திற்கு ஏறினாலும், 187 00:15:54,500 --> 00:15:58,083 சில விஷயங்கள் நமக்கு புலப்படாது என்று. 188 00:16:02,625 --> 00:16:05,375 இப்போது செங்கோல் உங்கள் கையில், அப்பா. 189 00:16:07,291 --> 00:16:08,833 அந்த உயரம் போதுமானதில்லையா? 190 00:16:08,833 --> 00:16:12,333 என் வாழ்நாள் முழுதும், அப்படியென நம்பினேன். 191 00:16:20,333 --> 00:16:23,000 நீ செய்வது போலத்தான் செங்கோல் உருவாகும். 192 00:16:23,000 --> 00:16:26,583 மனிதர்களின் யுகம் வந்தாச்சு, அப்பா. அதை ஆதரிப்போம். 193 00:16:26,583 --> 00:16:30,291 உங்க மனதில் நீங்க பார்த்த நியூமெனாரை உருவாக்குவோம். 194 00:16:40,250 --> 00:16:42,833 நீ பால் குடிக்கும் குழந்தையாக இருந்தபோது, 195 00:16:42,833 --> 00:16:47,875 நீ மோசமான முடிவுக்கு வருவாயென்று உன் தாய் கணித்தாள். 196 00:16:52,000 --> 00:16:53,208 என் தாயா? 197 00:16:57,166 --> 00:16:58,791 அவர் என்ன சொன்னார்? 198 00:16:58,791 --> 00:17:03,166 நான் தரப்போகும் வேலையில் நீ என்னை கவர்ந்திடு, 199 00:17:03,166 --> 00:17:04,375 நான் சொல்கிறேன். 200 00:17:04,500 --> 00:17:09,875 தவறினால், நான் உனக்கென வேறு பயன்பாடுகளை யோசிக்க வேண்டும். 201 00:17:13,750 --> 00:17:20,083 ஃபரஸான்! ஃபரஸான்! ஃபரஸான்! 202 00:17:20,708 --> 00:17:21,708 அவற்றை கேள். 203 00:17:22,541 --> 00:17:24,541 வெளியே வேறு குரல்கள் உள்ளன. 204 00:17:24,541 --> 00:17:26,625 வலாண்டில் சொல்கிறார், பழைய இடத்தில் 205 00:17:26,625 --> 00:17:28,875 நாள் முழுக்க உங்களுக்காக பிரார்த்தனையாம். 206 00:17:30,041 --> 00:17:31,333 அவர்கள் ராணிக்காக. 207 00:17:33,375 --> 00:17:35,083 நம் ராணிக்காக. 208 00:17:35,083 --> 00:17:37,625 எல்லாரையும் வழிநடத்துங்க, சேர்ந்து சரி செய்வோம். 209 00:17:37,625 --> 00:17:39,708 - கடற்படை விசுவாசமா இருக்கே. - எலெண்டில்... 210 00:17:39,708 --> 00:17:41,958 - சேர்ந்து போராடலாம். - எலெண்டில். 211 00:17:53,958 --> 00:17:58,250 விசுவாசிகள் வழிக்கு என் மனதை மீண்டும் திறந்தது நீங்கதான். 212 00:17:59,333 --> 00:18:01,250 தொடர்ந்து சேவை செய்ய உறுதியளித்தோம். 213 00:18:01,250 --> 00:18:02,583 சும்மா இருக்கீங்க... 214 00:18:03,416 --> 00:18:05,416 நமக்கு பெரும் ஆபத்து நெருங்குகையில்? 215 00:18:06,833 --> 00:18:10,000 என்ன பார்த்தே? பலன்டிரில்? 216 00:18:17,416 --> 00:18:18,541 என்னையே பார்த்தேன். 217 00:18:21,208 --> 00:18:22,291 தொலைந்து. 218 00:18:24,125 --> 00:18:25,541 நகரிலிருந்து போகிறேன்... 219 00:18:31,250 --> 00:18:32,250 எங்கே என தெரியலை. 220 00:18:32,916 --> 00:18:35,125 அப்ப நீ அதை பார்க்கலை. 221 00:18:36,041 --> 00:18:38,166 - எதை பார்க்கலை? - ஒருவேளை மாறியிருக்கும். 222 00:18:38,791 --> 00:18:40,000 நீங்க என்ன சொல்றீங்க? 223 00:18:41,416 --> 00:18:43,791 ஒவ்வொரு போரிலும் வெற்றி பெற வேண்டியதில்லை. 224 00:18:43,791 --> 00:18:47,416 சில சமயம் இதயத்தை நிலையாக வைத்திருப்பதே பெரிய வெற்றி, 225 00:18:47,416 --> 00:18:50,458 ஒருவர் செய்யக்கூடிய விசுவாசமான செயல். 226 00:18:50,458 --> 00:18:51,958 எனக்கு புரியவில்லை. 227 00:18:54,375 --> 00:18:57,958 பல வருடங்களாக, அந்த பலன்டிர் 228 00:18:57,958 --> 00:19:00,541 நம் தீவின் வீழ்ச்சியைத்தான் எனக்கு காட்டியது. 229 00:19:00,541 --> 00:19:03,541 ஆனால் அதை நீ தொட்ட போது, அந்த காட்சி போய்விட்டது. 230 00:19:03,541 --> 00:19:05,500 புதிய பாதைக்கு மாறியது. 231 00:19:06,166 --> 00:19:09,666 ஃபரஸானின் ஆட்சி அந்த பாதையின் ஒரு பகுதி. 232 00:19:09,666 --> 00:19:11,958 நீயும்தான். 233 00:19:11,958 --> 00:19:14,458 என் வழிநடத்தலை கேட்டாய். 234 00:19:17,458 --> 00:19:18,708 இப்போது அளித்தேன். 235 00:19:27,291 --> 00:19:31,000 எவ்வளவுதான் கடினமாக தள்ளினாலும், முயற்சித்து எதை எடுத்தாலும், 236 00:19:31,000 --> 00:19:34,250 நியூமெனோரின் புதிய விதிக்கு நீ ஆபத்து விளைவிக்க கூடாது. 237 00:19:35,083 --> 00:19:38,500 நீ பிரச்சினையின் போது நிதானமாக இருக்க வேண்டும். 238 00:19:39,166 --> 00:19:41,416 உன் கப்பலுக்கு திரும்பு, கேப்டன். 239 00:19:48,750 --> 00:19:50,625 - தெரிந்தேதான் கொடுக்கிறாயா? - ஆமாம். 240 00:19:50,625 --> 00:19:52,875 நீ இனி கடற்படை வீரனில்லை. கிளம்பு. அடுத்து. 241 00:19:55,583 --> 00:19:56,583 வரிசையில் வாங்க. 242 00:19:57,083 --> 00:19:58,250 லெஃப்டனென்ட். 243 00:19:58,250 --> 00:19:59,416 சரி. இந்த வழி. 244 00:20:04,416 --> 00:20:06,000 இதற்கு என்ன அர்த்தம்? 245 00:20:06,791 --> 00:20:11,041 மகாராணிக்கு விசுவாசமாக கருதப்படும் எவரின் பதவியும் நீக்கப்பட்டது. 246 00:20:11,041 --> 00:20:12,541 யார் அதிகாரத்தின் பேரில்? 247 00:20:12,541 --> 00:20:13,833 எனது அதிகாரத்தில். 248 00:20:18,125 --> 00:20:19,916 மன்னிக்கணும். சொல்ல நினைத்தேன். 249 00:20:19,916 --> 00:20:23,250 உங்களை துரோகிகள் என பெல்ஜகார் பிரபு குற்றம் சாட்ட விரும்பினார். 250 00:20:24,208 --> 00:20:28,291 இருந்தும், ராணியை பதவிநீக்கியது உனக்கு பதவி உயர்வு தந்திருக்கு. 251 00:20:28,291 --> 00:20:30,958 என் துக்கத்தை சாதாரண லட்சியமாக்க எவ்வளவு தைரியம்? 252 00:20:31,708 --> 00:20:35,083 மிரியெல் எல்ப்-கல்லுக்குக்குள் பார்த்ததால் என் சகோதரன் இறந்தான். 253 00:20:35,083 --> 00:20:37,666 புனிதமானதை நீ கேலி செய்கிறாய். 254 00:20:37,666 --> 00:20:40,083 அபத்தமானதை கேலி செய்கிறேன். 255 00:20:40,083 --> 00:20:41,541 அர்-ஃபரஸான் உங்க அரசன். 256 00:20:42,208 --> 00:20:43,833 ஏற்றுக்கொள்ளுங்கள். கெஞ்சறேன். 257 00:20:45,500 --> 00:20:47,583 நீ நம்பிக்கையற்ற பாதையில் நடக்கிறாய். 258 00:20:48,916 --> 00:20:50,958 உங்களோடது கடல் நீராலானது. 259 00:20:50,958 --> 00:20:54,666 கவனமாக நடங்க, கீழே போக நீண்ட தூரம் போகணும். 260 00:20:59,750 --> 00:21:02,166 - நீ தயாரா? - எல்லாம் இருக்கிறதா? 261 00:21:02,166 --> 00:21:03,208 - ஆமாம். - அடுத்து. 262 00:21:04,250 --> 00:21:07,208 சரி, இருங்க. எல்லாம் அதே கப்பல். அவனை சோதிங்க. 263 00:21:10,625 --> 00:21:11,875 - குறிச்சுக்கோ. - சரி, சார். 264 00:21:12,750 --> 00:21:14,291 பட்டியல் வைப்போம், கோப்புக்கு. 265 00:21:14,291 --> 00:21:15,583 கேப்டன் வெளியே போகிறார்! 266 00:21:18,041 --> 00:21:19,625 அவர் யாருக்கும் கேப்டன் இல்லை. 267 00:21:40,333 --> 00:21:41,333 அவன் சொல்வது சரி. 268 00:21:48,375 --> 00:21:49,375 நான் இல்லை. 269 00:21:54,875 --> 00:21:55,875 கேப்டன். 270 00:22:00,875 --> 00:22:02,666 - நன்றி, கேப்டன். - வேலார் காக்கட்டும் 271 00:22:02,666 --> 00:22:03,583 போதும். 272 00:22:03,583 --> 00:22:05,541 - நன்றி, கேப்டன். - நன்றி, கேப்டன். 273 00:22:05,541 --> 00:22:07,750 - வேலார் ஆசீர்வதிக்க, கேப்டன். - நன்றி. 274 00:22:07,750 --> 00:22:09,208 - வேலார் ஆசீர்வாதம். - நன்றி. 275 00:22:09,208 --> 00:22:10,666 நன்றி, கேப்டன். 276 00:22:11,500 --> 00:22:12,500 போதும். 277 00:22:12,500 --> 00:22:15,000 - நன்றி, கேப்டன். - நன்றி, கேப்டன். 278 00:22:15,000 --> 00:22:17,083 இது எப்படி முடியும்னு நினைக்கிறே? அமைதி! 279 00:22:17,083 --> 00:22:20,625 - நன்றி, கேப்டன். நன்றி. - ஆசீர்வாதம், கேப்டன். ஆசீர்வாதம். 280 00:22:22,416 --> 00:22:25,000 - கேப்டன், எலெண்டில். - வேலார் ஆசீர்வதிக்க. 281 00:22:26,416 --> 00:22:27,416 வலாண்டில். 282 00:22:28,125 --> 00:22:30,250 ஒருவேளை உன்னை பட்டியலிலிருந்து நீக்கலாம். 283 00:22:31,250 --> 00:22:32,375 அரசரிடம் பேசறேன். 284 00:22:33,500 --> 00:22:34,750 அதை எனக்காக செய்வாயா? 285 00:22:37,833 --> 00:22:39,583 நீ என் பழைய நண்பர்களில் ஒருவன். 286 00:22:40,458 --> 00:22:44,625 உன் நண்பர்கள் யாரென நீ தெளிவுப்படுத்திட்டேன்னு நினைக்கிறேன். 287 00:23:33,000 --> 00:23:35,125 மிக உன்னத பேரரசே. 288 00:23:35,125 --> 00:23:38,166 என் ஆழ்ந்த மகிழ்ச்சியை தெரிவிக்க இக்கடிதம் எழுதுகிறேன். 289 00:23:38,166 --> 00:23:41,833 லிண்டானில் மூன்று மோதிரங்களின் வெற்றியை பற்றி. 290 00:23:42,791 --> 00:23:48,125 நீங்கள் கேட்டபடி, சூளை இருட்டாக, பட்டறை காலியாக உள்ளது. 291 00:23:48,791 --> 00:23:54,041 நகரில் விலைமதிப்பற்ற அமைதி படர்ந்துள்ளது, எதிர்காலம் பிரகாசமாக இருக்குமென நம்பறேன். 292 00:23:54,583 --> 00:23:57,375 நீங்கள் விரைவில் வருவீர்களென நம்புகிறேன். 293 00:23:57,375 --> 00:24:00,916 அதுவரை, எப்போதுமே, 294 00:24:00,916 --> 00:24:04,875 உங்கள் விசுவாசமான சேவகன், கெலெப்ரிம்போர் பிரபு. 295 00:24:09,916 --> 00:24:13,041 நம் படை புறப்பட தயாராக உள்ளது. எதற்கு காத்திருக்கோம்? 296 00:24:13,041 --> 00:24:15,208 எரேகியானில் எல்லாம் நலம். 297 00:24:15,208 --> 00:24:17,708 கலாட்ரியல் தவறென இக்கடிதம் நிரூபிக்கிறது. 298 00:24:17,708 --> 00:24:22,083 நாம் தயங்கும் நேரத்தில், அடாரின் படை நாள்தோறும் வலுவடைகிறது. 299 00:24:22,625 --> 00:24:25,375 நாம் படையெடுக்க வேண்டுமெனில், இப்போதே கிளம்பணும். 300 00:24:39,583 --> 00:24:41,416 நம்ம எதிரி மோர்டாரில் இருக்கான். 301 00:24:42,458 --> 00:24:45,291 மத்திய பூமியின் எதிர்காலத்தை அந்த மோதிரத்தின் 302 00:24:45,291 --> 00:24:47,833 கிசுகிசுப்பை வைத்து மட்டுமே நிர்ணயிப்பாயா? 303 00:24:57,333 --> 00:24:59,333 - நீதான் இதை கேட்டாய். - தெரியும். 304 00:25:00,250 --> 00:25:03,333 - முதலிலிருந்து. - தெரியும். செய்தேன். தெரியும். 305 00:25:05,000 --> 00:25:09,166 ஆனால் மலை சொல்வதை கேட்க கற்பது அவூலேவின் பரிசு. 306 00:25:09,166 --> 00:25:12,875 வாழ்நாள் முழுவதுமாக தீட்டி, மெருகேற்றப்படும் ஒன்று. 307 00:25:13,958 --> 00:25:14,833 மற்றும் இது... 308 00:25:17,500 --> 00:25:19,000 ஏதோ ஏமாற்றுவது போலிருக்கிறது. 309 00:25:19,708 --> 00:25:21,041 இவர் மூன்றாம் ட்யுரின். 310 00:25:21,958 --> 00:25:24,583 அவருக்கு சக்தி பற்றியெல்லாம் கொஞ்சம் தெரியும். 311 00:25:25,083 --> 00:25:29,208 அந்த மாதிரியான சக்தி மிக நல்ல ட்வார்ஃபை கூட சோதிக்கும். 312 00:25:29,208 --> 00:25:31,291 உன் தந்தை தன் பாதை தவறக் கூடாது. 313 00:25:44,250 --> 00:25:45,708 அது கச்சிதம். 314 00:25:47,458 --> 00:25:49,125 அதற்கு இருநூறு. 315 00:25:49,125 --> 00:25:51,083 இருநூறா? ஒரு கல்லுக்கா? 316 00:25:51,083 --> 00:25:53,166 அது சுருதி சேர்க்கும் க்ரிஸ்டல். 317 00:25:53,166 --> 00:25:56,916 அது ஆறு குதிரையும் வண்டியுமானாலும் கவலை இல்லை. நான் தர மாட்டேன். 318 00:25:56,916 --> 00:25:58,750 அரசனின் புது சட்டமே காரணம். 319 00:25:58,750 --> 00:26:01,875 செலவழிக்கும் ஒவ்வொரு நாணயத்துக்கும், ஒன்று அரசுக்கு போகும். 320 00:26:01,875 --> 00:26:03,708 மோதிர கப்பம், என்கிறார். 321 00:26:05,000 --> 00:26:06,375 மோதிர கப்பமா? 322 00:26:06,875 --> 00:26:10,166 சார், இது அடுத்த வாரம் எங்க குட்டி பெண் பிறந்தநாளைக்கு. 323 00:26:10,166 --> 00:26:13,041 அவளுக்காக கொஞ்சம் குறைங்களேன்? நாங்க 100 தர்றோம். 324 00:26:13,041 --> 00:26:15,291 - நூறா? - நூறு. 325 00:26:16,375 --> 00:26:17,375 அது எப்படி இருக்கு? 326 00:26:17,375 --> 00:26:19,666 பகல் கொள்ளை போல. 327 00:26:27,333 --> 00:26:28,291 நூற்றைம்பது? 328 00:26:36,666 --> 00:26:38,333 - அடக் கடவுளே. - கவனமா. 329 00:26:38,333 --> 00:26:40,500 - கவனமா! - அது உருளுது. உருளுது. 330 00:26:42,625 --> 00:26:44,333 நீ அதை உதைச்சுட்டே போல. 331 00:26:45,208 --> 00:26:47,541 மேடம், உங்க வழியில் வர மன்னிக்கணும். 332 00:26:48,208 --> 00:26:51,833 பிடிச்சிட்டேன், பிடிச்சிட்டேன். ஐயோ! இல்லை. 333 00:27:13,083 --> 00:27:14,083 இப்ப சரி... 334 00:27:14,708 --> 00:27:16,291 எங்கிருக்கே, சின்ன... 335 00:27:24,083 --> 00:27:25,083 என்ன? 336 00:27:26,250 --> 00:27:27,250 இது என்னது? 337 00:27:49,750 --> 00:27:51,250 அதோ இருக்கே. 338 00:28:24,208 --> 00:28:27,500 ஏழு ட்வார்ஃப்ஸ் ராஜ்ஜியங்களின் தூதர்களே, 339 00:28:28,416 --> 00:28:32,750 உங்களை இங்கே கூட்டியதன் காரணம், மத்திய பூமி மாறுகிறது. 340 00:28:34,666 --> 00:28:36,333 அதன் கைகால்கள் நீளுகின்றன. 341 00:28:37,125 --> 00:28:39,583 எலும்புகள், நொறுங்குகின்றன. 342 00:28:41,458 --> 00:28:45,500 ஏதோ தீய சக்தி நம் ராஜ்ஜியங்களை அச்சுறுத்துகிறது. 343 00:28:48,291 --> 00:28:53,000 ஆனால் அவூலேயின் புண்ணியத்தால், என் மக்கள் சோதனையில் தேர்ச்சி பெற்றனர். 344 00:28:55,000 --> 00:28:57,375 சீக்கிரமே, உங்க மக்களும் தேர்ச்சி பெறுவர். 345 00:28:58,333 --> 00:29:01,333 நம் இனத்தின் புதிய யுகத்திற்கு ஒன்றாக எழுவோம், 346 00:29:04,750 --> 00:29:08,208 எல்லாவற்றையும் மாற்றும் சக்தியின் உதவியுடன். 347 00:29:10,708 --> 00:29:12,166 ஏழு மோதிரங்கள். 348 00:29:14,083 --> 00:29:15,583 ஏழு பிரபுக்கள். 349 00:29:17,333 --> 00:29:22,041 ஒவ்வொன்றுக்குள்ளும் கட்டுப்பட்டுள்ளது... சக்தி. 350 00:29:24,166 --> 00:29:25,625 பூமியின் மீது சக்தி. 351 00:29:27,083 --> 00:29:28,083 கல்லின் மீது சக்தி. 352 00:29:29,166 --> 00:29:32,208 எல்லா ட்வார்ஃப்ஸின் விதிகளை நிரந்தரமாக மாற்றும் சக்தி. 353 00:29:35,250 --> 00:29:38,583 மோதிரங்கள் உங்களுக்கு அல்ல, ஆனால் உங்க அரசர்களுக்கு. 354 00:29:38,583 --> 00:29:43,208 ஒவ்வொரு ராஜ்ஜியமும் பரிசில் பங்கேற்கலாமென திரும்ப போய் சொல்லுங்கள். 355 00:29:45,833 --> 00:29:47,416 ஆனால் அதற்கு ஒரு விலை உண்டு. 356 00:29:58,875 --> 00:30:01,083 கஸாத் டூமிற்கு இனி தேவை இருக்காது. 357 00:30:03,916 --> 00:30:06,333 நமக்கு கீழே தங்கம் உள்ளது. 358 00:30:10,833 --> 00:30:13,500 நாம் இன்னும் ஆழமாக தோண்ட வேண்டும். 359 00:30:13,500 --> 00:30:16,208 ஆனால் இந்த கட்டுப்பாடுகளை யார் வைத்தது? 360 00:30:17,041 --> 00:30:19,500 நீங்கள் தான், அரசே. தசாப்தங்களுக்கு முன்பு. 361 00:30:20,958 --> 00:30:22,041 அவற்றை நீக்குங்கள். 362 00:30:22,750 --> 00:30:23,791 நீக்கு... அரசே... 363 00:30:23,791 --> 00:30:27,500 நீக்குங்கள், டெல்வ்-மாஸ்டர், அல்லது அவற்றை கண்டுபிடிப்பேன்... 364 00:30:30,916 --> 00:30:32,666 - எங்கே அது? - கழற்றினீர்கள். 365 00:30:32,666 --> 00:30:34,458 எங்கே அது? அதை என்ன செய்தீர்கள்? 366 00:30:34,458 --> 00:30:37,375 அங்கே இருக்கு, அரசே. நீங்கள்... நீங்கள் கழற்றினீர்கள். 367 00:30:38,083 --> 00:30:41,916 உங்கள் கை கனமாக இருப்பதாக சொன்னீர்கள். 368 00:30:47,875 --> 00:30:50,458 இருந்தது. இருந்தது. 369 00:31:05,875 --> 00:31:08,291 நான் குறித்த இடங்களில் தோண்டத் தொடங்குங்கள். 370 00:31:09,625 --> 00:31:10,625 அரசே. 371 00:31:15,250 --> 00:31:16,250 நிறுத்துங்கள்! 372 00:31:21,750 --> 00:31:23,208 சுரங்கத்தின் கீழே ஏதோ உள்ளது. 373 00:31:23,208 --> 00:31:25,375 டீஸாவே கேட்டாள். 374 00:31:25,375 --> 00:31:29,458 பெயரற்ற தீமை, பண்டையது, சக்திவாய்ந்தது. 375 00:31:30,625 --> 00:31:32,500 நீங்கள் தோண்டக் கூடாது. 376 00:31:36,750 --> 00:31:38,916 உத்தரவு உள்ளது, டெல்வ்-மாஸ்டர். 377 00:31:40,583 --> 00:31:42,000 நார்வி, கெஞ்சி கேட்கிறேன். 378 00:31:43,958 --> 00:31:46,958 டெல்வ்-மாஸ்டர். உத்தரவு இருக்கு. 379 00:31:58,666 --> 00:32:02,333 கற்பாடகர்கள் மலை சொல்வதை கேட்பதாக சொல்கின்றனர். 380 00:32:03,625 --> 00:32:08,791 - என்ன? - இந்த மோதிரத்துடன், அதை பார்க்க முடியும். 381 00:32:11,041 --> 00:32:15,333 ஒவ்வொரு கம்பம், ஒவ்வொரு தாது, ஒவ்வொரு நகையையும். 382 00:32:15,333 --> 00:32:17,750 ஆயிரக்கணக்கான வருடங்களில், 383 00:32:18,541 --> 00:32:23,541 மலையின் செல்வக்கடலிலிருந்து கடுகு அளவுகூட நாம் எடுக்கவில்லை. 384 00:32:24,416 --> 00:32:26,208 டீஸா தவறாக புரிந்து கொண்டாள். 385 00:32:29,625 --> 00:32:31,041 எந்த ஆபத்தும் இல்லை. 386 00:32:42,458 --> 00:32:44,458 - பிரபு. - என்ன விஷயம்? 387 00:32:44,875 --> 00:32:45,875 எனக்கு தெரியாது. 388 00:32:50,666 --> 00:32:51,833 நீ நலமா இருக்கிறாயா? 389 00:33:16,500 --> 00:33:18,125 என் கண்கள் ஏமாற்றுகின்றனவா? 390 00:33:21,458 --> 00:33:22,458 இல்லை. 391 00:33:23,333 --> 00:33:25,500 மோதிரத்திற்கு புது வடிவம் அமைத்தோம். 392 00:33:26,041 --> 00:33:28,833 மிர்டானியா அதன் அளவை மாற்ற முயற்சித்தாள்... 393 00:33:33,875 --> 00:33:35,083 அவள் எங்கே? 394 00:33:38,666 --> 00:33:40,458 - கவனமா! - எஜமான்! 395 00:33:45,625 --> 00:33:46,541 பின்னால் போ! 396 00:33:58,750 --> 00:33:59,750 நில்லு. 397 00:34:02,000 --> 00:34:03,166 சுவாசி. 398 00:34:09,000 --> 00:34:10,250 என்ன நடந்தது? 399 00:34:10,250 --> 00:34:13,541 இதைப்போன்ற இடத்தில் இருந்தேன், 400 00:34:13,666 --> 00:34:19,666 ஆனால் பனியும் இருளும் சூழ்ந்ததுபோல, மேலும்... 401 00:34:20,208 --> 00:34:21,875 நான் பார்த்தேன்... நான்... 402 00:34:24,041 --> 00:34:27,083 முதலில், சூளை எரிவதாக நினைத்தேன். 403 00:34:30,875 --> 00:34:32,125 ஆனால் இல்லை. 404 00:34:32,708 --> 00:34:33,708 என்ன அது? 405 00:34:35,000 --> 00:34:36,833 அது உயரமாக இருந்தது... 406 00:34:38,458 --> 00:34:41,458 அதன் தோல் தீச்சுடர்களாலானது. 407 00:34:44,333 --> 00:34:50,083 என்னை நோக்கி வந்தது, சுவாசித்தபடி, மரணத்தின் நாற்றத்துடன், 408 00:34:50,083 --> 00:34:52,083 நான் பார்த்தேன்... நான்... 409 00:34:53,125 --> 00:34:54,750 அதன் கண்களை பார்த்தேன். 410 00:34:56,333 --> 00:34:58,958 கருணையின்றி, நித்தியமாக. 411 00:34:59,666 --> 00:35:01,083 அது இங்கே வந்துள்ளதுபோல. 412 00:35:02,250 --> 00:35:04,666 அது நம்மிடையே இருந்துள்ளது, இவ்வளவு காலமும்! 413 00:35:04,666 --> 00:35:06,250 நீ இப்போது எங்களுடன். 414 00:35:07,666 --> 00:35:09,333 பயப்பட ஏதுமில்லை. 415 00:35:11,958 --> 00:35:13,458 சுற்றிப் பார். 416 00:35:15,666 --> 00:35:16,916 எல்லாம் நலமே. 417 00:35:20,208 --> 00:35:24,208 இந்த முறை வித்தியாசமாக என்ன செய்தாய்? 418 00:35:26,958 --> 00:35:32,375 மனிதர்கள் களங்கப்பட கூடியவர்கள் என்ற உன் கவலையை பரிசுகளின் பிரபு பகிர்ந்தார். 419 00:35:33,333 --> 00:35:36,333 அதனால், கலவையை இன்னும் மித்ரில் சேர்த்து வலுவூட்டினோம். 420 00:35:36,333 --> 00:35:37,666 இல்லை, இல்லை! 421 00:35:37,666 --> 00:35:39,916 அதை செய்ய விரும்பியிருந்தால், நீ... 422 00:35:41,958 --> 00:35:43,208 நீ... 423 00:35:47,791 --> 00:35:50,250 நமக்கு பல மணி நேர உழைப்பு வீணாகாது 424 00:35:50,250 --> 00:35:55,166 நீ இந்த ஒரு, ஒரே வார்த்தை ஆலோசனை வழங்கினால். 425 00:36:07,916 --> 00:36:09,416 - பிரபு, கெலெப்ரிம்போர். - நீ... 426 00:36:11,125 --> 00:36:14,791 மன்னிக்கணும், பிரபு, கஸாத் டூமிலிருந்து இளைய ட்யுரின் வந்துள்ளார். 427 00:36:14,791 --> 00:36:16,083 இல்லை, காத்திருக்க சொல். 428 00:36:17,000 --> 00:36:21,041 அவசரம் என்கிறார். மோதிரங்கள் பற்றி ஏதோ. 429 00:36:23,250 --> 00:36:24,666 நான் பார்க்கிறேன். 430 00:36:24,666 --> 00:36:25,833 வேண்டாம். 431 00:36:27,416 --> 00:36:29,750 வேண்டாம். நான் போகிறேன். 432 00:36:40,083 --> 00:36:41,208 "மாறிட்டார்"னா எப்படி? 433 00:36:41,208 --> 00:36:45,083 அவர் இறுகியது போலிருக்கு. சீக்கிரம் கோபம் வருகிறது. 434 00:36:45,083 --> 00:36:48,041 ட்வார்ஃப் பிரபுக்கள் அவர்கள் சுரங்கங்களின் 435 00:36:48,041 --> 00:36:52,833 பாதி பங்கை உறுதியளிக்காதவரை, மற்ற மோதிரங்களை பகிர மறுப்பதாக சொல்கிறார்கள். 436 00:36:52,833 --> 00:36:55,833 இப்ப, பேராசை அவர் வழியல்ல. எப்போதும் இருந்ததில்லை. 437 00:36:56,666 --> 00:36:57,708 நான்... 438 00:37:02,083 --> 00:37:05,208 சாத்தியமா, அவர் அணிந்திருக்கும் மோதிரம்... 439 00:37:05,208 --> 00:37:06,583 இல்லை. 440 00:37:08,166 --> 00:37:10,625 அதை செயல்முறையைத்தான் உபயோகித்தோம், ட்யுரின், 441 00:37:10,625 --> 00:37:13,625 அதே பொருட்கள், மூன்றுக்கு உபயோகித்த அதே கருவிகளும்கூட. 442 00:37:14,875 --> 00:37:19,416 இப்ப, உங்க மோதிரங்களில் எந்த தவறும் இருக்க முடியாது. 443 00:37:22,416 --> 00:37:25,000 ஒருவேளை, தவறு மோதிரம் செய்தவரிடத்தில் இருக்கலாம். 444 00:37:26,416 --> 00:37:27,583 என்ன சொல்கிறீர்கள்? 445 00:37:27,583 --> 00:37:31,416 இந்த அன்னத்தார் பற்றி உங்களுக்கு நிஜமாக எவ்வளவு தெரியும்? 446 00:37:46,791 --> 00:37:48,208 நீ தைரியமானவன். 447 00:37:49,458 --> 00:37:54,833 காணா உலகை பார்த்தவர்கள் இந்த உலகில் ஒருபோதும் அமைதியாக இருக்க மாட்டார்கள். 448 00:37:57,041 --> 00:37:58,708 நீ பார்த்துள்ளாயா? 449 00:37:58,708 --> 00:38:00,250 ஆமாம். 450 00:38:01,875 --> 00:38:05,958 அதன் வெளிச்சத்தில், பொருட்கள் உள்ளபடியே தெரியும். 451 00:38:07,375 --> 00:38:11,000 வெவ்வேறு ஒளி நிறங்களில் உயிரினங்கள்... 452 00:38:13,916 --> 00:38:15,291 அதன் இருளிலும். 453 00:38:18,375 --> 00:38:20,083 சொல்ல வேதனையாக இருக்கிறது, 454 00:38:21,208 --> 00:38:23,583 நீ பார்த்ததற்கு, அவர் குணமாக நான் உதவும்வரை 455 00:38:25,041 --> 00:38:26,875 யாரும் அதை பார்க்க நான் விரும்பலை. 456 00:38:29,291 --> 00:38:34,875 நீ... நீ பேசுவது... கெலெப்ரிம்போர் பிரபு பற்றியா? 457 00:38:35,750 --> 00:38:36,958 ஆமாம். 458 00:38:39,250 --> 00:38:41,166 மூன்று மற்றும் ஏழினை உருவாக்குகையில், 459 00:38:41,166 --> 00:38:45,833 அந்த படைப்பிற்கு அவர் உழைத்தது அவரை சுகமில்லாமல் ஆக்கியுள்ளது. 460 00:38:46,708 --> 00:38:48,291 இருளால் பாதிக்கப்படும் அளவு. 461 00:38:52,541 --> 00:38:54,125 அப்ப, நான் பார்த்தது... 462 00:38:55,458 --> 00:38:57,583 அதைப்பற்றி பேச மாட்டாயென உறுதியளி. 463 00:38:58,500 --> 00:38:59,875 அவர் உட்பட. 464 00:38:59,875 --> 00:39:01,125 உறுதியளிக்கிறேன். 465 00:39:07,458 --> 00:39:08,791 எவ்வளவு வினோதம். 466 00:39:09,500 --> 00:39:12,500 ஒளி உன் முடியில் பட்ட போது, 467 00:39:14,291 --> 00:39:16,291 ஒரு கணம், நீ அவளைப் போலவே இருந்தாய். 468 00:39:17,708 --> 00:39:19,041 யாரைப் போல? 469 00:39:20,500 --> 00:39:22,166 ஏன், பெண்மணி கலாட்ரியல்தான். 470 00:39:41,000 --> 00:39:45,583 நாம் இழந்தோரின் ஆன்மாக்கள், அமைதிக்காக ஏங்குகின்றன. 471 00:39:45,583 --> 00:39:49,083 இன்றிரவு, அதைக் காண அவர்களுக்கு உதவுவோம். 472 00:39:49,958 --> 00:39:54,166 பசுமையான தூர தேசத்தில் நாம் மீண்டும் சந்திக்கும்வரை 473 00:39:54,166 --> 00:39:56,583 விரைவான சூரிய உதயத்தின் கீழ். 474 00:40:43,583 --> 00:40:47,000 இந்த சன்னதி,அரசரின் ஆணைப்படி கண்டனண் செய்யப்பட்டுள்ளது. 475 00:40:47,916 --> 00:40:49,166 வீட்டுக்கு போங்கள். 476 00:40:49,166 --> 00:40:51,625 மகனே, இதுதான் நியூமெனோரில் மிகப்பழைய சன்னதி. 477 00:40:51,625 --> 00:40:53,375 புது நீர்மண்டல வழியிலுள்ளது. 478 00:40:54,083 --> 00:40:56,416 தானாக போங்கள் அல்லது போக வைப்போம். 479 00:40:56,416 --> 00:40:58,375 அரசர் மன்னிப்பு கோருகிறார். 480 00:41:07,833 --> 00:41:10,458 உங்களால் வெட்கப்படும் மகள் உள்ளது எப்படி? 481 00:41:10,458 --> 00:41:11,833 எதிர்ப்பதை நிறுத்துங்க. 482 00:41:15,625 --> 00:41:18,083 அவர் சொன்னது கேட்டதே, கிழவா. வெளயே! 483 00:41:21,333 --> 00:41:22,791 அவர் கைகளை பிடி. 484 00:41:22,791 --> 00:41:24,291 இரு. இரு! 485 00:41:26,333 --> 00:41:27,625 நான் கூட்டி போகிறேன். 486 00:41:29,791 --> 00:41:34,166 அவளை கட்டுப்படுத்தாவிட்டால், எந்த ஆன்மாக்களுக்காக அழுகிறாளோ, இழப்போம். 487 00:41:36,958 --> 00:41:38,041 பொருளை அவரிடம் கொடு. 488 00:41:42,416 --> 00:41:43,750 அவரிடம் கொடு, பையா. 489 00:42:02,333 --> 00:42:04,916 தெரியுமா தெரியாது, ஆனால் பதவி உயர்வு... 490 00:42:15,791 --> 00:42:17,041 அவனை பிடிங்க. 491 00:42:28,000 --> 00:42:31,708 இந்த சன்னதி விசுவாசிகளுக்கு. அரசரின் ஆட்களுக்கு வரவேற்பில்லை. 492 00:42:31,708 --> 00:42:33,458 நீ பிரார்த்தனை செய்யலையே. 493 00:42:36,916 --> 00:42:38,916 - வேலார் என்னை மன்னிக்கட்டும். - எதற்கு? 494 00:42:39,958 --> 00:42:41,375 நிறுத்து! இல்லை! 495 00:42:42,708 --> 00:42:43,833 என் மகனை ஆதரிங்க. 496 00:42:49,916 --> 00:42:50,916 வலாண்டில்! 497 00:43:03,291 --> 00:43:05,166 இல்லை! வலாண்டில்! 498 00:43:23,583 --> 00:43:24,583 இல்லை! 499 00:43:43,083 --> 00:43:46,000 இல்லை! வலாண்டில், அதை கீழே போடு! 500 00:43:53,375 --> 00:43:54,458 கீழே போடு, மகனே. 501 00:43:57,375 --> 00:43:59,041 அது உத்தரவு. 502 00:44:23,625 --> 00:44:24,708 சரி, கேப்டன். 503 00:44:28,583 --> 00:44:29,583 இல்லை. 504 00:44:41,750 --> 00:44:43,416 இல்லை, இல்லை, இல்லை, இல்லை. 505 00:44:53,208 --> 00:44:54,208 இல்லை. 506 00:45:14,333 --> 00:45:17,666 இல்லை, இல்லை. என் மகன். 507 00:45:20,833 --> 00:45:22,333 இல்லை. இல்லை. 508 00:45:32,166 --> 00:45:37,125 சிறைச்சாலை காப்பானிடம் தெரிவி இவன்தான் புரட்சியை தொடங்கியதென. 509 00:45:45,250 --> 00:45:50,125 இல்லை! இல்லை, ட்வார்வன் மோதிரங்களில் ஏதோ குறையுள்ளது என்கிறேன்! 510 00:45:50,125 --> 00:45:53,666 அல்லது அரசர் ட்யுரின் மோதிரத்தை பயன்படுத்தி குற்றத்தை தவிர்க்கிறார். 511 00:45:53,666 --> 00:45:54,750 இல்லை! 512 00:45:55,458 --> 00:45:57,041 இல்லை, நான் அதை நம்பவில்லை. 513 00:45:57,041 --> 00:46:00,000 உலோகங்களை திறமையாக கையாள்பவனாக, 514 00:46:00,666 --> 00:46:03,291 யாரும் உன்னை கையாளவில்லை என கவனி. 515 00:46:04,125 --> 00:46:05,875 இல்லாத கத்திகளை காண்கிறாய். 516 00:46:05,875 --> 00:46:09,250 அது கழுத்துக்கு வரும் வரை நீ அவற்றை புறக்கணிக்கிறாய். 517 00:46:09,250 --> 00:46:11,000 இல்லை. போதும். 518 00:46:11,000 --> 00:46:12,500 நீ... 519 00:46:15,000 --> 00:46:16,333 ஏதாவது வழியில்... 520 00:46:18,291 --> 00:46:20,291 ட்வார்வன் மோதிரங்களை மாற்றினாயா இல்லையா? 521 00:46:25,541 --> 00:46:26,625 இல்லை. 522 00:46:46,958 --> 00:46:47,958 நாம் செய்தோம். 523 00:46:49,833 --> 00:46:51,458 நீ என்ன சொல்றே? 524 00:46:52,833 --> 00:46:57,250 கலை எவ்வளவு முக்கியமோ, உணர்வுகளும் முக்கியமே. 525 00:46:58,375 --> 00:47:01,458 இம்முறை, வஞ்சகத்தை செயல்முறையில் கொண்டு வந்தோம். 526 00:47:01,458 --> 00:47:02,875 வஞ்சகமா? 527 00:47:04,916 --> 00:47:06,458 எந்த வஞ்சகத்தைப் பற்றி நீ... 528 00:47:09,833 --> 00:47:11,041 கடிதம். 529 00:47:14,625 --> 00:47:15,625 இல்லை. 530 00:47:17,458 --> 00:47:19,333 இல்லை, அது, அது வந்து... 531 00:47:20,333 --> 00:47:21,541 நீ பொய் சொன்னாய். 532 00:47:24,291 --> 00:47:26,000 அது பொய் அல்ல. நான்... 533 00:47:26,000 --> 00:47:28,333 அரசர் கில்-கலாட் மூன்றுக்கு சம்மதித்தார். 534 00:47:29,333 --> 00:47:34,000 ஆனால் ஏழினை நாம் வஞ்சகத்தின் போர்வையில் உருவாக்கினோம். 535 00:47:34,000 --> 00:47:35,666 நீ உடனே லிண்டான் போய், 536 00:47:36,541 --> 00:47:38,416 அரசர் கில்-கலாடிடம் உண்மையை சொல். 537 00:47:38,416 --> 00:47:40,083 அல்லது விஷயங்கள் மோசமாகும். 538 00:47:40,083 --> 00:47:41,750 இல்லை, அதை செய்தால், அவர்... 539 00:47:43,916 --> 00:47:46,416 என்னை இனி எதையும் உருவாக்க அனுமதிக்க மாட்டார். 540 00:47:47,458 --> 00:47:49,083 ஒன்று அது, 541 00:47:51,125 --> 00:47:52,875 அல்லது தொடர்ந்து... 542 00:47:55,541 --> 00:47:57,291 ஆழமாக பிரச்சினைகளை உருவாக்குவோம். 543 00:48:01,250 --> 00:48:04,291 அப்பா, நான் எரேகியான் போயிருந்தேன். 544 00:48:04,291 --> 00:48:09,416 நான் சொல்றேன், அந்த மோதிரங்களுக்குள் ஏதோ பேய் நுழைந்திருக்கு. 545 00:48:09,416 --> 00:48:12,500 அவற்றை இனி நாம உபயோகிக்க கூடாது. 546 00:48:13,000 --> 00:48:18,625 நேரமும் அழுத்தமும் ட்வார்ஃபை பண்படுத்தலாம், 547 00:48:18,625 --> 00:48:21,375 கல்லை நிச்சயமாக உருவாக்குவது போல். 548 00:48:23,750 --> 00:48:28,083 நம் பிரிவு உன்னை பண்படுத்த உதவுமென நம்பினேன், மகனே. 549 00:48:28,083 --> 00:48:32,916 ஆனால் அது என்னை இவ்வளவு பண்பட வைக்குமென எதிர்பார்க்கலை. 550 00:48:32,916 --> 00:48:34,666 - அப்பா... - உன்னால் பெருமை. 551 00:48:34,666 --> 00:48:36,416 - இல்லை. - உன்னால் பெருமை. 552 00:48:37,833 --> 00:48:43,291 எல்ஃப்களுடன் கூட்டணி அமைக்கும் உன் விருப்பமே ராஜ்ஜியத்தை காப்பாற்றியது. 553 00:48:44,708 --> 00:48:48,375 அதனால்தான் இப்ப, எப்போதையும் விட, 554 00:48:49,750 --> 00:48:51,375 நீ எனக்கு தேவை. 555 00:48:52,375 --> 00:48:55,458 உன் கோடாரி தேவை, என் அருகே. 556 00:49:04,083 --> 00:49:05,083 இளவரசர் ட்யுரின். 557 00:49:28,166 --> 00:49:29,375 ட்யுரின்? 558 00:49:30,375 --> 00:49:33,000 ட்யுரின், அவர் என்ன சொன்னார்? அவர்... 559 00:49:39,125 --> 00:49:40,125 நான் முயற்சித்தேன். 560 00:49:40,125 --> 00:49:42,708 - ஆனால்- - ட்யுரின், இல்லை. 561 00:49:42,708 --> 00:49:44,458 அவரிடம் சொல்ல முயற்சித்தேன். 562 00:49:46,958 --> 00:49:48,000 ட்யுரின்... 563 00:49:58,666 --> 00:49:59,666 சத்தியம் செய். 564 00:50:02,250 --> 00:50:06,458 இந்த மோதிரங்களில் ஒன்று கூட நீ அணிய மாட்டாயென சத்தியம் செய். 565 00:50:15,750 --> 00:50:17,083 நான் சத்தியம் செய்கிறேன். 566 00:50:23,916 --> 00:50:28,375 கல் மற்றும் தாதுவின் மையத்தில் தெரியாத வினோதம் இருக்கு. 567 00:50:30,041 --> 00:50:33,291 ஒரு வேலை கலைஞனின் மனதில் வடிவெடுக்கும்போதே, அது அவருக்கு... 568 00:50:36,333 --> 00:50:37,333 அடங்காதிருக்கிறது. 569 00:50:39,875 --> 00:50:42,500 நாம தோல்வியடைந்தோம். நாம் ஒவ்வொருவரும். 570 00:50:43,041 --> 00:50:47,750 வடிவங்கள் மிகச்சரியான முறையில் நிறுவப்பட்டன, அரசே. 571 00:50:47,750 --> 00:50:49,125 அப்படியா? 572 00:50:50,458 --> 00:50:53,833 ஒவ்வொரு சுத்தி அடியும் கச்சிதமாக அடிக்கப்பட்டதா? 573 00:50:53,833 --> 00:50:59,250 அல்லது திமிரும் சோம்பலும் உன் கவனத்தை மந்தப்படுத்த வந்ததா? 574 00:51:02,125 --> 00:51:06,291 நம்மால் முடிந்த ஒரே வழியில் நம் தவறுகளுக்கு பிராயச்சித்தம் செய்யணும், 575 00:51:06,291 --> 00:51:11,041 சேர்ந்து மோதிரங்களை முடித்து. 576 00:51:13,625 --> 00:51:17,083 மனிதர்களுக்கு உதவி செய்வதை காட்டிலும் ஒன்பது அதிகம் செய்யணும், 577 00:51:17,083 --> 00:51:20,208 அவை முழு திட்டத்திற்கும் சமநிலையை தரணும். 578 00:51:20,208 --> 00:51:24,000 மூன்றிலிருந்து அவர்கள் சக்தி எடுத்துக் கொள்ளணும். 579 00:51:24,625 --> 00:51:25,875 எப்படியோ... 580 00:51:28,291 --> 00:51:29,958 ஏழினை மீட்டெடுக்கணும். 581 00:51:32,958 --> 00:51:36,000 அவை நம்மனைவரையும் மீட்கணும். 582 00:51:39,208 --> 00:51:41,583 நாம் இரவு பகலாக வேலை செய்வோம். 583 00:51:43,166 --> 00:51:47,625 புதிய வடிவங்கள். புதிய உலோக கலவைகள். புதிய செயல்முறை. 584 00:51:48,625 --> 00:51:50,333 ஒவ்வொரு முறையும் நானிருப்பேன். 585 00:51:50,333 --> 00:51:54,750 தன்னால் முடிந்த முயற்சியில் எவரேனும் ஒரு முடியளவு குறைவாக 586 00:51:54,750 --> 00:51:58,166 தந்தாலுமே கூட... 587 00:51:58,166 --> 00:52:00,375 அவர் இனி எரேகியானின் வல்லுநர் இல்லை. 588 00:52:03,458 --> 00:52:05,000 நான் என்னை தெளிவாக்கிட்டேனா? 589 00:52:05,000 --> 00:52:06,791 ஆமாம், ஆமாம், பிரபு. 590 00:52:07,541 --> 00:52:08,625 இப்போது தொடங்குகிறது. 591 00:52:14,666 --> 00:52:16,291 அது பெரிய விஷயம்தான். 592 00:52:18,333 --> 00:52:21,916 நண்பர்களே. ஊக்கம் இழக்காதீர்கள். 593 00:52:24,291 --> 00:52:28,166 உங்கள் தலைவர் நியாயமற்றவராக தோன்றலாம். 594 00:52:29,833 --> 00:52:34,208 அவர் கோரிக்கைகள் மிதமிஞ்சியதாகவோ சாத்தியமற்றதாகவோ கூட இருக்கலாம். 595 00:52:36,000 --> 00:52:39,416 ஆனால் அது எவ்வளவு உங்கள் வெற்றியை பொறுத்தது என தெரிந்ததால்தான். 596 00:52:40,375 --> 00:52:42,916 இருப்பினும், அவரை ஏமாற்ற மாட்டீர்களென தெரியும். 597 00:52:47,041 --> 00:52:48,250 அல்லது என்னை. 598 00:52:52,208 --> 00:52:54,875 நான் உறுதியாக இருக்கிறேன், 599 00:52:56,250 --> 00:52:58,375 சக்தி மோதிரங்களை செய்து முடிப்போமென. 600 00:52:58,375 --> 00:52:59,458 ஆமாம். 601 00:53:04,750 --> 00:53:05,958 நாம் தொடங்குவோமா? 602 00:53:05,958 --> 00:53:07,458 ஆமாம், நிச்சயமாக, பிரபு. 603 00:53:08,791 --> 00:53:10,041 பரிசுகளின் பிரபு. 604 00:53:12,625 --> 00:53:13,625 அதற்கு வருவோம். 605 00:53:58,875 --> 00:54:00,083 அரசர் கில்-கலாட்! 606 00:54:01,583 --> 00:54:04,583 அரசர் கில்-கலாட், ஆர்க்ஸ் மோர்டாரில் இல்லை. 607 00:54:05,083 --> 00:54:07,333 அவர்களின் ஒரு படை எரேகியான் செல்கிறது. 608 00:54:07,833 --> 00:54:09,041 கலாட்ரியல் சொன்னது சரி. 609 00:54:09,041 --> 00:54:12,125 படையை இந்த கணமே எரேகியானுக்கு அனுப்ப வேண்டும். 610 00:54:13,375 --> 00:54:15,041 அது சாத்தியமில்லை. 611 00:54:15,541 --> 00:54:21,250 இது அனைத்தையும் செய்தது சௌரான் என நான் நம்ப காரணம் இருக்கிறது. 612 00:54:22,166 --> 00:54:26,250 அரசர் கில்-கலாட், எல்ஃப் ராஜ்ஜியத்தின் அழகே எரேகியான்தான். 613 00:54:26,250 --> 00:54:29,416 அது வீழுமாயின், மத்திய பூமி முழுதுக்குமே மரண அடியாகும். 614 00:54:29,416 --> 00:54:31,208 நீங்கள் உதவி அனுப்பணும்! 615 00:54:32,208 --> 00:54:36,333 நம் படைகள் சௌரான், அடார் இருவரையும் தோற்கடிக்க முடியாது. 616 00:54:36,333 --> 00:54:37,666 தனியாக முடியாது. 617 00:54:40,833 --> 00:54:44,083 வாங்க! ஆகட்டும்! 618 00:54:57,958 --> 00:54:59,166 பின்னால போ! 619 00:55:14,666 --> 00:55:16,250 அருவருப்பூட்டறாங்க. 620 00:55:18,416 --> 00:55:19,500 ஆகட்டும். 621 00:55:30,208 --> 00:55:32,291 - அவளை பார்த்துக்கோ. - பரவாயில்லை. 622 00:55:32,291 --> 00:55:33,666 ஆமாம். 623 00:55:51,916 --> 00:55:53,125 உன்னை இங்கே கூட்டி வந்தேன் 624 00:55:54,125 --> 00:55:55,208 கைதியாக அல்ல... 625 00:55:55,958 --> 00:55:57,083 ஆனால் சாத்தியமான கூட்டாளியாக. 626 00:55:58,791 --> 00:56:00,666 ஏனெனில் நமக்கு இருப்பது பொதுவான எதிரி. 627 00:58:09,708 --> 00:58:11,708 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன் 628 00:58:11,708 --> 00:58:13,791 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்