1 00:00:00,916 --> 00:00:01,832 {\an8}முன்னதாக 2 00:00:01,833 --> 00:00:04,540 {\an8}- என் கொடியின்கீழ் எத்தனை பேரை திரட்டுவாய்? - இலட்சம் பேர், பிரபு. 3 00:00:04,541 --> 00:00:08,582 ரூன் மற்றும் மோர்டோரின் ஐக்கியம் நிறைவடைந்தது. 4 00:00:08,583 --> 00:00:12,290 இருள் மந்திரவாதியின் சீடர்கள் அவன் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டு உள்ளனர். 5 00:00:12,291 --> 00:00:15,082 அவனை வென்றால், அந்த மந்திரம் சக்தியை இழந்துவிடும். 6 00:00:15,083 --> 00:00:18,082 அவனை வீழ்த்துவதற்காக நீ மத்திய பூமிக்கு அனுப்பப்படவில்லை… 7 00:00:18,083 --> 00:00:21,374 அவனைக் காக்கவே அனுப்பப்பட்டாய். 8 00:00:21,375 --> 00:00:22,749 ஐந்து பேர் இருந்தோம். 9 00:00:22,750 --> 00:00:24,874 நான் ஒருவன்… நீ இன்னொருவன். 10 00:00:24,875 --> 00:00:26,375 பல்லாண்டோ த புளூ. 11 00:00:27,458 --> 00:00:28,624 போதும்! 12 00:00:28,625 --> 00:00:30,374 சௌரானுக்கு அவன் உயிரோடு வேண்டும். 13 00:00:30,375 --> 00:00:33,207 நியூமெனார் மனிதர்கள் மத்திய பூமியைக் காக்க உதவினர். 14 00:00:33,208 --> 00:00:34,707 அவர்கள் மீண்டும் அதை செய்யலாம். 15 00:00:34,708 --> 00:00:36,457 அவர்களுக்குத் தேவை, வழிகாட்ட ஒருவர். 16 00:00:36,458 --> 00:00:37,957 இந்த யுகத்தின் மிகச் சக்தி வாய்ந்த 17 00:00:37,958 --> 00:00:40,540 கடற்படையை ஐந்தாண்டுகளாக ஒன்று திரட்டியது வெறுமனே துறைமுகத்தில் 18 00:00:40,541 --> 00:00:42,124 நிறுத்தி வைப்பதற்காக அல்ல. 19 00:00:42,125 --> 00:00:44,207 மத்திய பூமிக்கு உன் படைகளோடு மட்டுமல்ல, 20 00:00:44,208 --> 00:00:46,290 என் படையுடனும் நீ செல்ல வழியமைக்கிறேன். 21 00:00:46,291 --> 00:00:49,332 மோதிரங்களின் பிரபுவைக்கூட வீழ்த்தக்கூடிய படை. 22 00:00:49,333 --> 00:00:52,957 தன்னருகில் உனக்கோர் இடத்தை அளிப்பான். 23 00:00:52,958 --> 00:00:55,665 மறுத்தால், மத்திய பூமி எரிந்து சாம்பலாகும். 24 00:00:55,666 --> 00:00:58,665 அதைக் காப்பதற்கான விலை மரணமாகக்கூட இருக்கலாம். 25 00:00:58,666 --> 00:01:01,790 இருள் அரசனிடமிருந்து என் சொந்த மனைவியைப் பிரித்தறிய முடியவில்லை. 26 00:01:01,791 --> 00:01:05,040 நாம் உணர்ந்த காதலில் அவனை நஞ்சூட்ட அனுமதிக்காதே. 27 00:01:05,041 --> 00:01:07,874 நம்மிடம் எஞ்சியிருக்கும் அன்பு வெறும் நிழல் மட்டுமே. 28 00:01:07,875 --> 00:01:10,624 இருள் அரசன் ஒரு புதிய சக்தியை உருவாக்கும் தருவாயில் இருக்கிறார். 29 00:01:10,625 --> 00:01:13,541 மோதிரங்கள் அனைத்தையும் கீழ்ப்படிய வைக்கும் ஒன்று. 30 00:01:38,833 --> 00:01:45,791 {\an8}உம்பார் நியூமெனோரியன் கோட்டை 31 00:01:57,041 --> 00:01:59,457 அரசே, போர் நிலை மாறிவிட்டது. 32 00:01:59,458 --> 00:02:01,082 அந்த மோதிரத்தை சௌரான் அணிந்த உடனேயே, 33 00:02:01,083 --> 00:02:03,540 நமக்கு இருந்த சாதகமான சூழல் எல்லாம் அவனிடம் சென்றுவிட்டது. 34 00:02:03,541 --> 00:02:06,540 நமது லிண்டான் மற்றும் ரிவெண்டெல் படைகளுடன் இணைய நாம் பின்வாங்க வேண்டும். 35 00:02:06,541 --> 00:02:10,375 எல்வனின் தற்காப்பைப் பலப்படுத்த நான் மத்திய பூமிக்கு வரவில்லை. 36 00:02:13,000 --> 00:02:14,458 ஒரு கடவுளைக் கொல்ல வந்தேன். 37 00:02:16,458 --> 00:02:17,708 அரசருக்கு வழிவிடுங்கள்! 38 00:03:13,750 --> 00:03:19,290 முதல் உதயத்திலிருந்தே மத்திய பூமி குழப்பத்தாலும் துயரத்தாலும், 39 00:03:19,291 --> 00:03:21,625 துரோகத்தாலும் சிந்திய குருதியாலும் சிதைந்துபோய்… 40 00:03:23,416 --> 00:03:25,832 ஒரு தோல்வியுற்ற படைப்பாகவே இருந்து வந்துள்ளது. 41 00:03:25,833 --> 00:03:30,250 இப்போதுகூட, மேற்கேயுள்ள மனிதர்கள் நம் கரைகளில் திரள்கின்றனர், 42 00:03:31,958 --> 00:03:33,458 உங்கள் உடைமைகளைக் கொள்ளையடிக்கக் 43 00:03:35,916 --> 00:03:39,250 கொலைவெறியோடு இருக்கின்றனர். 44 00:03:43,500 --> 00:03:44,708 ஆனால்… 45 00:03:48,000 --> 00:03:52,458 இந்த ஒற்றை மோதிரத்தின் சக்தியுடன், 46 00:03:55,750 --> 00:03:59,833 நமக்கு முன் இருந்தவர்கள் யாரும் செய்யாததைச் செய்வோம். 47 00:04:01,125 --> 00:04:02,375 எல்ஃப்களால் முடியாதது, 48 00:04:04,000 --> 00:04:05,291 வேலாரால் முடியாதது, 49 00:04:07,875 --> 00:04:09,208 காப்பானால் கூட முடியாதது. 50 00:04:10,541 --> 00:04:13,040 இந்த நாள், சிதைந்துபோன இந்த உலகை 51 00:04:13,041 --> 00:04:17,249 ஒழுங்குபடுத்த நாம் ஒன்றாக அணிவகுப்போம். 52 00:04:17,250 --> 00:04:18,791 வெற்றியை நோக்கி! 53 00:05:05,875 --> 00:05:07,458 ஒரு பரிசோடு வந்திருக்கிறாய் என அறிவேன். 54 00:05:31,500 --> 00:05:35,125 வரவேற்கிறேன்… காண்டால்ஃப். 55 00:06:47,833 --> 00:06:51,541 ஜே. ஆர். ஆர். டோல்கியனின் 'தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்' & பிற்சேர்க்கைககளை தழுவியது 56 00:06:55,250 --> 00:07:02,250 தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் : தி ரிங்ஸ் ஆஃப் பவர் 57 00:07:43,916 --> 00:07:45,250 இழப்புதான் உனக்கு வேதனை தருகிறது. 58 00:07:50,625 --> 00:07:52,833 இதுவரை கிட்டத்தட்ட அது இல்லாமல் வாழ்ந்திருக்கிறேன். 59 00:07:55,083 --> 00:07:57,708 இனி அது இல்லாமல்தான் எப்போதும் வாழ வேண்டுமென விதி இருந்தால்… 60 00:08:02,916 --> 00:08:04,708 காலப்போக்கில் அதைக் கற்றுக் கொள்வேன். 61 00:08:16,416 --> 00:08:20,000 குதிரை வீரர்கள் நெருங்குகின்றனர்! குதிரை வீரர்கள் நெருங்குகின்றனர்! 62 00:08:37,208 --> 00:08:38,249 கலாட்ரியல். 63 00:08:38,250 --> 00:08:40,541 எந்த இறையருள் உன்னை இங்கு கொண்டு வந்து சேர்த்தது? 64 00:08:41,833 --> 00:08:43,332 பல சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டன. 65 00:08:43,333 --> 00:08:45,415 நாம் அர்- ஃபரஜானுடன் உடனே பேச வேண்டும். 66 00:08:45,416 --> 00:08:46,958 என்ன நடந்தது? 67 00:08:47,708 --> 00:08:48,875 நாங்கள் தோற்றுவிட்டோம். 68 00:08:50,458 --> 00:08:51,666 மன்னித்து விடு. 69 00:08:53,041 --> 00:08:54,750 அரோண்டீர் எங்கே? 70 00:08:59,208 --> 00:09:00,291 இறந்துவிட்டான். 71 00:09:13,291 --> 00:09:16,875 எல்ராண்ட் பிரபு, அரசர் கில்-கலாட்… 72 00:09:19,541 --> 00:09:22,833 என் கணவர், கெலெபார்ன். 73 00:09:27,333 --> 00:09:29,374 ரூன் மனிதர்களை சௌரான் திரட்டி வருவதை அறிவோம். 74 00:09:29,375 --> 00:09:30,374 இது எதையும் மாற்றாது. 75 00:09:30,375 --> 00:09:32,291 நூறாயிரம் பேர். 76 00:09:33,333 --> 00:09:36,332 அதில் பாதி பேர் அல்லது அதற்கு மேலாக ஆர்க்குகள். 77 00:09:36,333 --> 00:09:38,374 உங்கள் முகாமை நோக்கி அணிவகுத்து வருகிறான். 78 00:09:38,375 --> 00:09:40,583 கையில் பிரதான மோதிரத்துடன். 79 00:09:47,541 --> 00:09:49,083 உதவிக்கு அழையுங்கள், அரசே. 80 00:09:50,458 --> 00:09:53,124 - விரைவு கப்பலை லிண்டானுக்கு அனுப்புங்கள். - சாத்தியமே இல்லை. 81 00:09:53,125 --> 00:09:56,499 வடக்கத்திய மனிதர்கள் கடலில் முற்றுகையிட்டுள்ளனர். 82 00:09:56,500 --> 00:09:58,040 அப்படியானால் தெற்கே திரும்புவோம். 83 00:09:58,041 --> 00:10:00,665 சௌரானின் படைகளை ஹராடுக்கு இழுத்து அங்கே… 84 00:10:00,666 --> 00:10:02,915 தெற்கத்திய மனிதர்கள் நிலத்தை முற்றுகையிட்டுள்ளனர். 85 00:10:02,916 --> 00:10:05,165 அவன் கொடுத்த ஒவ்வொரு மோதிரமும், 86 00:10:05,166 --> 00:10:08,041 அவன் வாள் கையளித்த ஒவ்வொரு ஆர்க்கும், 87 00:10:08,791 --> 00:10:11,083 எல்லாம் இந்த இடத்தில் நிறுத்தியிருக்கிறது. 88 00:10:11,708 --> 00:10:14,874 இருள் அரசன் நம்மை தூண்டிலில் விழச் செய்து உதவிக்கோ தப்பிக்கவோ உள்ள எல்லா 89 00:10:14,875 --> 00:10:16,375 நம்பிக்கைகளையும் துண்டித்துவிட்டான். 90 00:10:17,125 --> 00:10:19,416 நாம் இங்கே இருக்க வேண்டுமென விரும்புகிறான். 91 00:10:40,375 --> 00:10:43,916 வேண்டுமானால், எல்வென்கள் பயந்து நடுங்கட்டும். 92 00:10:46,791 --> 00:10:50,082 சௌரான் விரும்புவது போர்தான் என்றால், 93 00:10:50,083 --> 00:10:52,833 பாணர்கள் புகழ் பாட ஒன்றை வழங்குவேன். 94 00:11:16,500 --> 00:11:17,500 சாப்பிடு. 95 00:11:19,000 --> 00:11:22,541 ரூனிலிருந்து கிளம்பியதிலிருந்து நீ எதுவும் உண்ணவில்லை என இருள் மந்திரவாதி கூறினான். 96 00:11:24,666 --> 00:11:28,915 நடக்காததை நம்பிக் கொண்டிராமல், உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொண்ட 97 00:11:28,916 --> 00:11:31,124 உன் சக இஸ்தாரை நீ வெறுக்கவில்லையா? 98 00:11:31,125 --> 00:11:34,958 தூய இதயங்களால் இந்தளவு சீர்கெட்ட உலகைக் குணப்படுத்த முடியாது. 99 00:11:36,916 --> 00:11:38,500 அதற்கு சக்தி வேண்டும். 100 00:11:41,125 --> 00:11:44,000 ரூன் முழுவதையும் ஆளும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட உள்ளது. 101 00:11:47,250 --> 00:11:50,041 உனக்கு என்ன தரத் தீர்மானித்திருக்கிறேன், தெரியுமா? 102 00:11:50,666 --> 00:11:54,458 நீரும், ஆதவன் ஒளியுமே எனக்குப் போதுமானது, நன்றி. 103 00:12:21,583 --> 00:12:22,708 மத்திய பூமி. 104 00:12:25,291 --> 00:12:26,541 அதுதான் நான் வழங்க இருப்பது. 105 00:12:28,916 --> 00:12:31,500 கிழக்குப் பகுதி இருள் மந்திரவாதிக்கு, மேற்கு உனக்கு. 106 00:12:33,875 --> 00:12:35,790 வயல்களும் காடுகளும் 107 00:12:35,791 --> 00:12:40,666 அதிலுள்ள அனைத்து உயிர்களும் உன் மென்மையான கரங்களில் தஞ்சமடையட்டும். 108 00:12:41,791 --> 00:12:44,791 நாம் செய்யக்கூடிய நன்மையைப் பற்றி யோசி, நண்பனே. 109 00:12:46,375 --> 00:12:51,541 நீ செய்ய வேண்டியதெல்லாம், பணிந்து மண்டியிடுவதுதான். 110 00:12:53,208 --> 00:12:56,000 நான் ரகசிய தீயின் சேவகன். 111 00:12:56,791 --> 00:12:59,040 அவருக்கு மட்டுமே மண்டியிடுவேன். 112 00:12:59,041 --> 00:13:01,125 நானுமே, நெருப்புக்குச் சேவை புரிகிறேன். 113 00:13:04,083 --> 00:13:06,333 இல்லாவிட்டால் எப்படி இந்த மோதிரங்களை உருவாக்கியிருப்பேன்? 114 00:13:26,166 --> 00:13:27,541 எனக்கு எதுவும் வேண்டாம், நன்றி. 115 00:13:28,875 --> 00:13:30,708 ஆனால், ஏற்கெனவே ஒன்றைத் தேர்வு செய்துவிட்டாய். 116 00:14:02,000 --> 00:14:03,125 நேரம் வந்துவிட்டது. 117 00:14:04,708 --> 00:14:06,458 ஆறுமணி நேரமாக தூங்கிக் கொண்டிருக்கிறாய். 118 00:14:09,791 --> 00:14:11,540 - நோரி? - யாரை எதிர்பார்த்தாய்? 119 00:14:11,541 --> 00:14:13,416 கிண்ணத்தில் ப்லம்ஸ் பழங்களுடன் உள்ள கரடியையா? 120 00:14:19,791 --> 00:14:21,416 இந்த முறை என்ன வழங்கினான்? 121 00:14:22,291 --> 00:14:23,665 யார்? 122 00:14:23,666 --> 00:14:25,582 அந்த அருவருப்பான இருள் பிறப்பு. 123 00:14:25,583 --> 00:14:28,040 அவன் உலகை வழங்கினான், நீ வேண்டாம் என்றாய், 124 00:14:28,041 --> 00:14:29,249 உன்னை இங்கே வீசினார்கள் 125 00:14:29,250 --> 00:14:31,415 உனக்கு நான் புத்தி சொல்லி, 126 00:14:31,416 --> 00:14:32,416 இவ்வாறாகத் தொடர்கிறது. 127 00:14:33,500 --> 00:14:35,041 இங்கே பல வாரங்களாக இருக்கிறோம். 128 00:14:38,500 --> 00:14:39,832 - நாமா? - இந்த முறை உன் மண்டையில் 129 00:14:39,833 --> 00:14:41,625 பலமாக அடித்து விட்டார்கள் போல. 130 00:14:45,375 --> 00:14:46,291 பொறு. 131 00:14:58,708 --> 00:15:00,708 பொறு. இதோ. 132 00:15:01,666 --> 00:15:03,916 ஏன், நன்றி. நன்றி. 133 00:15:05,625 --> 00:15:07,208 உனக்குத் திரும்பவும் விளக்குகிறேன். 134 00:15:08,291 --> 00:15:10,916 சௌரானின் ஆட்கள் எங்கள் பயணக் குழுவைப் பார்த்து விட்டனர். 135 00:15:12,708 --> 00:15:14,999 அவர்களோடு வந்தால், 136 00:15:15,000 --> 00:15:17,958 அப்பா, அம்மா, பாப்பி மற்றும் எஞ்சியவர்களை விட்டுவிடுவதாகக் கூறினர். 137 00:15:19,625 --> 00:15:21,208 அவர்களுக்குத் தேவை நீதான் என்றனர். 138 00:15:22,166 --> 00:15:24,250 யாராவது இதைச் சரிசெய்ய முடியுமென்றால்… 139 00:15:26,416 --> 00:15:27,583 அது நீதான் என்றனர். 140 00:15:29,250 --> 00:15:30,499 "சரி செய்வதா"? 141 00:15:30,500 --> 00:15:32,916 இந்த மொத்த உலகமுமே புத்தி பேதலித்துக் கிடக்கிறது. 142 00:15:34,250 --> 00:15:37,000 இப்போது அங்கே எங்களுக்கு ஆபத்துக்களைத் தவிர வேறு எதுவுமே இல்லை. 143 00:15:41,083 --> 00:15:43,750 எங்களைப் போன்ற சிறியோர் தங்க இடமில்லை, 144 00:15:44,375 --> 00:15:45,958 உணவும் மிகக் குறைவு. 145 00:15:49,250 --> 00:15:55,375 உனக்கு உதவ எதை வேண்டுமானாலும் தருவேன், எலனோர். 146 00:16:01,916 --> 00:16:03,749 ஆனால், அதற்குத் தீர்வு அவன் அல்ல. 147 00:16:03,750 --> 00:16:06,040 ஆனால், உனக்கெப்படி உறுதியாகத் தெரியும்? 148 00:16:06,041 --> 00:16:08,290 மந்திரவாதிகளுக்குக்கூட பாதையின் 149 00:16:08,291 --> 00:16:10,833 ஒவ்வொரு அடியும் தெரிவதில்லை என்று நீ எப்போதுமே சொல்வாய். 150 00:16:15,791 --> 00:16:19,125 இப்போது உன் அறிவு பெருத்து உன் மண்டை வீங்கிவிட்டதாகச் சொல்லிவிடாதே, சரியா? 151 00:16:28,250 --> 00:16:29,833 அது எப்போதுமே ரொம்பப் பெரிதுதான். 152 00:16:30,666 --> 00:16:33,291 உன் சகோதரன் என்ன சொல்வான் என்று நினைவிருக்கிறதா? 153 00:16:34,666 --> 00:16:36,041 உன்னை அடிக்கடி நினைத்துக்கொள்வான். 154 00:16:37,458 --> 00:16:38,750 நாங்கள் எல்லோருமேதான். 155 00:16:47,083 --> 00:16:48,958 என்னை ஏன் அப்படிப் பார்க்கிறாய்? 156 00:16:52,625 --> 00:16:53,833 நான் உன்னைப் பார்க்கவில்லை. 157 00:16:54,833 --> 00:16:56,041 ஒருபோதும் பார்க்கவில்லை. 158 00:16:58,916 --> 00:17:01,791 நான் இன்னும் உன் மேசை முன் நிற்கிறேன், இல்லையா? 159 00:17:03,666 --> 00:17:05,124 என்னைப் பயமுறுத்துகிறாய். 160 00:17:05,125 --> 00:17:08,583 அப்படியானால், இருள் அரசனும் பயத்தை அறிவான். 161 00:17:20,708 --> 00:17:22,041 அட கிழட்டு முட்டாளே. 162 00:17:23,666 --> 00:17:26,375 என்னை நிராகரித்தால், அவர்கள் எரிந்து சாம்பலாவார்கள். 163 00:17:27,250 --> 00:17:30,124 நீ காப்பாற்ற நினைத்தவையெல்லாம் பற்றி எரியும். 164 00:17:30,125 --> 00:17:33,707 உண்மையில் எரிந்து கொண்டிருப்பது ரகசிய தீ மட்டுமே, 165 00:17:33,708 --> 00:17:36,415 உனக்குள் அதன் ஒளி துளியுமில்லையடா, 166 00:17:36,416 --> 00:17:38,750 ஏமாத்துகார சௌரானே. 167 00:17:53,375 --> 00:17:54,833 அப்படியானால் நிரூபித்துக் காட்டு. 168 00:18:03,500 --> 00:18:06,250 அதன் சக்திகள் என்னுடையதைவிடப் பெரிது என்று நீ நினைத்தால், 169 00:18:08,500 --> 00:18:10,375 நீ சேவை புரியும் காப்பானை அழை. 170 00:18:16,583 --> 00:18:18,208 இருள் அரசனை அழிக்க… 171 00:18:19,333 --> 00:18:21,666 அதன் சக்தி வேண்டுமென்று கேள். 172 00:18:24,791 --> 00:18:26,041 உண்மையான சேவகன்… 173 00:18:27,666 --> 00:18:28,708 கட்டளையிட மாட்டான். 174 00:18:31,750 --> 00:18:35,958 நான் அப்படிச் செய்தால், நான் திரட்டும் எந்தச் சக்தியும் 175 00:18:37,083 --> 00:18:39,666 என்னையே அழித்துவிடும். 176 00:18:52,416 --> 00:18:55,000 உன் ஏமாற்று வேலைகள் தோற்றுவிட்டன. 177 00:18:59,166 --> 00:19:01,166 அப்படியானால், நீ மரணத்தைத் தேர்வு செய்துள்ளாய். 178 00:19:02,833 --> 00:19:05,457 என்றென்றும் இருளுக்கு அடிமையாக இருப்பதைவிட 179 00:19:05,458 --> 00:19:08,040 காப்பானின் ஒளியில் உடனே உயிர் துறப்பேன். 180 00:19:08,041 --> 00:19:09,041 பொறுங்கள்! 181 00:19:12,541 --> 00:19:18,124 அறிவார்ந்த சௌரான் ஏன் ஒரு இஸ்தாரின் சக்தியை வீணடிக்க வேண்டும்? 182 00:19:18,125 --> 00:19:23,832 காண்டால்ஃப் எப்போதுமே நம் ஒழுங்குக்கு வராத பிடிவாதக்காரன். 183 00:19:23,833 --> 00:19:28,041 ஆனால், காலம் கனிந்தால் எல்லாம் உடைந்தே தீரும். 184 00:19:28,875 --> 00:19:32,041 அவனை நான் உடைத்துக் காட்டுகிறேன். 185 00:19:53,416 --> 00:19:55,665 உங்கள் படைகள் காத்திருக்கின்றன, பிரபு. 186 00:19:55,666 --> 00:19:58,749 உங்கள் புரவியைத் தயார்படுத்தட்டுமா? 187 00:19:58,750 --> 00:20:02,249 செல்லாதீர்கள், பிரபு. இந்த மந்திரவாதிகள் இப்போது கூட்டுச் சேர்ந்துவிட்டனர். 188 00:20:02,250 --> 00:20:05,832 பிதற்றல். காண்டால்ஃபைக் கொல்லாமல் விட்டது நானல்ல, 189 00:20:05,833 --> 00:20:08,208 இருள் அரசனே தப்பவிட்டார். 190 00:20:09,041 --> 00:20:12,915 அவனைக் கொன்றால், இப்போது இருப்பதைக் காட்டிலும் மேலும் அதிக சக்தி கொண்ட 191 00:20:12,916 --> 00:20:17,915 ஆன்மாவைத் திரும்ப அழைப்பதற்குச் சமம் என்பதை அவர் அறிவார். 192 00:20:17,916 --> 00:20:21,499 அந்த ஆபத்தை நான் மேற்கொள்ள மாட்டேன், நீ செய்வாயா, காமூல்? 193 00:20:21,500 --> 00:20:23,166 நீ பொய் பேசுகிறாய்! 194 00:20:36,625 --> 00:20:38,541 நான் கிளம்பத் தயார் செய். 195 00:21:12,583 --> 00:21:13,666 மன்னித்துக் கொள். 196 00:21:16,208 --> 00:21:21,041 சிலநேரங்களில், வெற்றிக்கான பாதை மிக நிச்சயமானதாக, 197 00:21:22,875 --> 00:21:24,041 மிகத் தெளிவாகத் தெரியும்போது, 198 00:21:26,250 --> 00:21:27,708 பிற உண்மைகளைக் காணத் தவறுகிறேன். 199 00:21:32,916 --> 00:21:34,750 ஆனால், என்னை ஒளியை நோக்கி நீ வழிநடத்தினாய். 200 00:21:37,916 --> 00:21:39,833 அதற்கான வெகுமதி உனக்கு உண்டு. 201 00:21:41,250 --> 00:21:46,625 தங்கள் நம்பிக்கையே எனக்குப் போதுமான வெகுமதி, பிரபு. 202 00:22:01,791 --> 00:22:02,875 எடுத்துக் கொள். 203 00:22:03,625 --> 00:22:06,791 ஒன்பது மோதிரங்கள் அணிந்தோரில் சிறந்தவன் என்ற இடத்தை எடுத்துக்கொள். 204 00:22:10,083 --> 00:22:12,750 எந்த மனிதனாலும் வீழ்த்த முடியாத சூனியக்கார மன்னன். 205 00:22:54,416 --> 00:22:56,375 மண்டியிடு அல்லது மாண்டு போ என்றாய். 206 00:22:57,250 --> 00:23:03,208 இருந்தும், இதோ இங்கு நிற்கிறேன், மண்டியிடாமல் மாண்டுபோகாமல். 207 00:23:04,583 --> 00:23:09,291 இது ஊக்கமளிக்கிறதுதானே, பல்லாண்டோ? 208 00:23:12,958 --> 00:23:16,583 உன் இதயம் மாறக்கூடுமென்பதை ரகசிய தீ எனக்குக் காட்டியது. 209 00:23:18,125 --> 00:23:19,333 அது மாறியுள்ளது. 210 00:23:20,083 --> 00:23:22,583 இப்போது, இந்தக் கோட்டையிலிருந்து வெளியேறி 211 00:23:23,208 --> 00:23:26,208 உன் சீடர்களை இருள் அரசனுக்கு எதிராக வழிநடத்திச் செல்வோம். 212 00:23:27,708 --> 00:23:32,541 நாம் ஒன்றிணைந்தால், நிலைமை தலைகீழாக மாறிவிடும். 213 00:23:36,250 --> 00:23:38,250 நீ மெய்யாலுமே பிடிவாதக்காரன்தான். 214 00:23:39,833 --> 00:23:41,250 நான் உனக்கு… 215 00:23:42,500 --> 00:23:43,916 நண்பன். 216 00:23:45,458 --> 00:23:47,166 உலகமெல்லாம் இருளில் மூழ்கியிருக்கும்போது, 217 00:23:49,375 --> 00:23:50,833 அதைவிட அரிதானது ஏதுமில்லை. 218 00:23:55,791 --> 00:23:59,500 இருக்கிறது, காண்டால்ஃப். 219 00:25:13,833 --> 00:25:17,375 எதிரியிடம் நம்மைவிட இருமடங்கு படை பலம் உள்ளது. 220 00:25:27,416 --> 00:25:28,416 அது அவன்தானா? 221 00:25:31,041 --> 00:25:33,625 அது அவன் சேவகர்களில் ஒருவன். 222 00:26:18,375 --> 00:26:20,957 என்ன நேருமோ என்ற அச்சம் நம் படை முகாம் முழுவதும் பரவியுள்ளது. 223 00:26:20,958 --> 00:26:23,916 இரவோடிரவாக படைவீரர்கள் ஓடிச் செல்லவும் கூடும். 224 00:26:24,500 --> 00:26:26,666 நாளை சௌரோன் வெற்றி பெற்றால், 225 00:26:27,666 --> 00:26:29,958 அடுத்ததாக நம் இனத்தை நோக்கி வருவான். 226 00:26:30,583 --> 00:26:32,541 நம் மோதிரங்களால் இனி அவர்களைக் காக்க முடியாது. 227 00:26:33,458 --> 00:26:35,166 உங்களால் முடியும். 228 00:26:36,083 --> 00:26:39,958 அழிவின் கடைசி நேரத்தில் உங்கள் இதயத்தின் குரல் 229 00:26:40,708 --> 00:26:42,541 சொல்வதைக் கேளுங்கள். 230 00:26:45,333 --> 00:26:46,791 அவர்களைத் தேடுங்கள் நண்பர்களே, 231 00:26:47,541 --> 00:26:48,750 பிறகு தீர்மானியுங்கள்… 232 00:26:50,666 --> 00:26:52,166 உங்களுக்கான இடத்தை. 233 00:27:05,250 --> 00:27:09,541 உனக்கும் கெலெபார்னுக்கும் விதி இரண்டாம் வாய்ப்பை அருளியிருக்கிறது. 234 00:27:10,250 --> 00:27:12,541 அரசர் கில்-கலாட் வழங்கிய வாய்ப்பை நீ எடுத்துக் கொள்ளலாம். 235 00:27:15,666 --> 00:27:18,916 எல்ஃப் யாரும் நடமாட முடியாத இடத்தில்தான் அதற்கு வாய்ப்பிருக்கும். 236 00:27:19,791 --> 00:27:20,958 அது எந்த இடம்? 237 00:27:23,500 --> 00:27:24,500 கடந்த காலம். 238 00:27:41,916 --> 00:27:42,958 அரசே. 239 00:27:45,166 --> 00:27:49,583 கொடுங்கனவு நிழலாடும் வேளையில், உறக்கத்தின் விளிம்பில் நிற்பதுபோல் உணர்கிறேன். 240 00:27:51,333 --> 00:27:52,875 வரும் நாளில் இறந்துவிடுவேன் என்ற… 241 00:27:54,125 --> 00:27:56,249 எதிர்பார்ப்பிலேயே பல நூறாண்டுகளைக் கழித்துவிட்டேன், 242 00:27:56,250 --> 00:27:59,875 அதனால் இது போன்ற இரவு எனக்கு வீட்டிலிருப்பது போலவே தோன்றுகிறது. 243 00:28:01,916 --> 00:28:04,458 இருப்பினும், நீ மனம் தளராதிருந்ததை மெச்சுகிறேன், 244 00:28:06,333 --> 00:28:10,916 ஆனாலும் உன் மனைவியின் நிலையோடு ஒப்பிட அது எம்மாத்திரம். 245 00:28:14,916 --> 00:28:17,708 அவனைப் பார்த்த அந்த கணம், அந்த ஆண்டுகள் எல்லாம்… 246 00:28:19,458 --> 00:28:20,750 உருகியோடி விட்டன. 247 00:28:23,291 --> 00:28:24,666 அந்தக் காலத்திற்கு சென்றுவிட்டேன். 248 00:28:25,791 --> 00:28:27,375 லோத்லோரியனுக்கா? 249 00:28:28,000 --> 00:28:29,375 இப்போதும் அதை உணர்கிறேன். 250 00:28:31,500 --> 00:28:33,208 ஒன்றாய் இணைந்திருந்தால் என்னவாகி இருப்போம். 251 00:28:36,500 --> 00:28:39,375 பழங்கால இசையின் எதிரொலிகள் என்றென்றைக்குமாகத் தொலைந்து போகுமுன், 252 00:28:42,875 --> 00:28:44,915 என்னை நடனமிட அழைப்பதுபோல. 253 00:28:44,916 --> 00:28:46,416 பிறகு ஏன் நீ அவனிடம் செல்லவில்லை? 254 00:28:47,833 --> 00:28:50,207 உன்னோடு இன்றிரவு கிளம்ப ஏன் சம்மதிக்கச் செய்யவில்லை? 255 00:28:50,208 --> 00:28:53,833 காலத்தின் மாற்றத்தை ஏற்க மறுத்ததுதான், 256 00:28:54,625 --> 00:28:58,083 நாம் இந்த ஆபத்தின் விளிம்பில் நிற்க முதல் காரணம். 257 00:29:02,291 --> 00:29:07,290 நாம் அந்த மோதிரங்களை வார்த்தெடுக்காமல் இருள் அரசன் சக்தி பெறாமல் இருந்திருந்தால், 258 00:29:07,291 --> 00:29:10,875 மத்திய பூமி இப்போது அழிவின் விளிம்புக்குச் சென்றிருக்காது. 259 00:29:16,000 --> 00:29:18,291 இது எல்ஃப்களின் பலவீனம். 260 00:29:21,500 --> 00:29:23,458 அதை மீண்டும் மேற்கொள்ளத் துணியமாட்டேன். 261 00:29:27,125 --> 00:29:28,750 காதலுக்காகக் கூடவா? 262 00:29:30,500 --> 00:29:31,958 இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறேன். 263 00:29:35,208 --> 00:29:38,208 தான் எங்கிருக்க விரும்புகிறோமென்று கெலெபார்ன் தீர்மானிக்கட்டும். 264 00:29:40,916 --> 00:29:42,250 வெகு காலமாக, 265 00:29:44,250 --> 00:29:46,416 முன்பு இருந்தபடியே, புல்வெளியில் நிலவொளி போல நடனமாடும் 266 00:29:47,791 --> 00:29:50,000 அவளிடம் திரும்பிச் செல்வதைக் கற்பனை செய்து வந்தேன். 267 00:29:51,708 --> 00:29:55,291 ஒரு யுகமாக நீங்கள் பிரிந்திருக்காவிட்டால், வேறு விதமாய் 268 00:29:55,916 --> 00:29:57,582 இருந்திருக்குமென்று நினைக்குறாயா? 269 00:29:57,583 --> 00:29:59,875 லோத்லோரியன் பிரபுவும் சீமாட்டியுமாக இருந்திருப்போம். 270 00:30:01,208 --> 00:30:02,583 சூரியோதயம் போல அது நிச்சயமானது. 271 00:30:03,291 --> 00:30:08,125 ஆனால், சூரியன் உதிப்பதற்கு, நிலவொளி விலக வேண்டும். 272 00:30:10,916 --> 00:30:14,915 நம் இயல்பே ஏற்ற இறக்கங்களை உடையது, கெலெபார்ன். 273 00:30:14,916 --> 00:30:17,082 மத்திய பூமியில் அதை நம் இனமளவு உணர்ந்தோர் யாருமில்லை. 274 00:30:17,083 --> 00:30:21,999 உருவாக வேண்டிய ஒன்றுக்காக இடைவிடாது இருப்பதை உடைப்பது. 275 00:30:22,000 --> 00:30:25,082 நமக்கு மிக நெருக்கமானதைத் தக்க வைத்துக் கொள்ள, 276 00:30:25,083 --> 00:30:27,333 வருடந்தோறும், நூறாண்டுதோறும், 277 00:30:28,666 --> 00:30:32,958 நம்மைத் திரும்ப அர்ப்பணிக்க வேண்டும். 278 00:30:33,791 --> 00:30:36,208 எப்போதும் அப்படியே செய். 279 00:30:37,791 --> 00:30:40,375 நாம் உருவாக்கக் கூடியவற்றை யாரால் சொல்ல முடியும்? 280 00:30:44,625 --> 00:30:46,375 "எப்போதும்" என்பது நீண்ட காலம். 281 00:30:52,458 --> 00:30:56,041 ஒருபோதுமில்லை என்பதுடன் ஒப்பிட… அத்தனை நீண்டதல்ல. 282 00:31:43,833 --> 00:31:45,916 அர்- ஃபரஜான் உங்கள் ஆலோசனையைக் கோருகிறார். 283 00:31:47,750 --> 00:31:49,124 சற்று நேரத்தில் வருகிறேன். 284 00:31:49,125 --> 00:31:51,916 இது சௌரான் குறித்த அவசரமான விவகாரம் என்றார். 285 00:31:53,458 --> 00:31:54,791 நீ சென்றாக வேண்டும். 286 00:31:56,375 --> 00:31:57,666 அல்லது நாம் ஒன்றாகச் செல்லலாம். 287 00:32:06,250 --> 00:32:08,333 லோரியன் பிரபுவும் சீமாட்டியும், அரசே. 288 00:32:25,541 --> 00:32:26,625 எனக்கு உன் உதவி தேவை. 289 00:32:29,625 --> 00:32:30,708 நம் எதிரியை நீ அறிவாய். 290 00:32:32,250 --> 00:32:33,416 அவன் மனதை அறிவாய். 291 00:32:35,583 --> 00:32:36,833 அதனால் கேட்கிறேன், 292 00:32:39,458 --> 00:32:40,875 சௌரானை வீழ்த்துவது எப்படி? 293 00:33:11,833 --> 00:33:14,416 எரேகியானில் சௌரானுக்கு எதிராக நீ படைகளை வழிநடத்தியது உண்மையா? 294 00:33:19,000 --> 00:33:20,166 ஏன் கேட்கிறாய்? 295 00:33:20,791 --> 00:33:22,958 நாளை நாம் அனைவரும் சாகப் போகிறோமோ என்று எண்ணினேன். 296 00:33:30,958 --> 00:33:32,791 அந்த மகத்தான கதையை கூற பலரும் உயிரோடிருப்பர். 297 00:33:35,416 --> 00:33:36,458 அதில் நீயும் இருக்கலாம். 298 00:33:40,750 --> 00:33:41,666 அவன் இருக்கலாம். 299 00:33:44,791 --> 00:33:47,625 அல்லது நீ மட்டுமாக இருக்கலாம்… எல்ஃப். 300 00:33:50,291 --> 00:33:51,208 பாதி எல்ஃப். 301 00:34:15,500 --> 00:34:17,041 எல்ராஸ் அடிக்கடி ஒன்றைச் சொல்வார். 302 00:34:17,916 --> 00:34:18,916 அதன் அர்த்தம்… 303 00:34:20,458 --> 00:34:22,582 "மரணம் மனிதர்களின் பரிசு." 304 00:34:22,583 --> 00:34:24,416 சாபம் சரியான சொல் என்று நினைக்கிறேன். 305 00:34:25,125 --> 00:34:26,541 வாழ்நாள் முழுதும் அதை உணர்ந்தேன். 306 00:34:28,875 --> 00:34:30,500 ஆனா நீங்கள் எல்ராண்டின் மகன்களல்ல, 307 00:34:32,041 --> 00:34:34,750 நீங்கள் எல்ராஸின் மகன்கள். 308 00:34:38,166 --> 00:34:39,000 ஆம். 309 00:34:39,500 --> 00:34:41,500 அவர் மனிதர்களின் பரிசை ஏற்றுக் கொண்டவர். 310 00:34:43,166 --> 00:34:48,583 நீ இப்போது உணரும் அச்சமே உனக்கு பலத்தைத் தரும் என்று நம்பினார். 311 00:34:49,833 --> 00:34:53,500 ஆதவன் மறையும் முன்பே, பெரு வேட்கையுடன், தீரமுடன் போரிட்டு, 312 00:34:54,458 --> 00:34:56,041 மாவீரனின் பாதையைக் கண்டுகொள்ள வேண்டும். 313 00:34:58,125 --> 00:34:59,833 நீங்கள் நியூமெனாரின் மனிதர்கள். 314 00:35:04,125 --> 00:35:05,750 நாளை நீங்கள் வெல்லப் போகிறீர்கள். 315 00:36:02,666 --> 00:36:04,625 செல்லும்போது பாட மறவாதே. 316 00:36:06,916 --> 00:36:09,666 நீ பாடினால் டாம் பம்பாடில் உன்னோடு இருப்பான். 317 00:36:18,083 --> 00:36:22,916 ஏய், டாம் பம்பாடில் செவிமடுத்து என் பாடலைக் கேள் 318 00:36:32,166 --> 00:36:37,583 வா, டாம் பம்பாடில் என் தேவை எனக்கருகிலேயே உள்ளது 319 00:36:44,708 --> 00:36:49,208 ஓ, டாம் பம்பாடில் டாம் பம்பாடில், ஓ! 320 00:36:50,041 --> 00:36:53,833 ஏய், டாம் பம்பாடில் டாம் பம்பாடில் ஓ! 321 00:36:54,625 --> 00:36:56,916 ஏய், டாம் பம்பாடில் அது… 322 00:37:15,916 --> 00:37:19,625 சௌரான் ஆணைப்படி இருள் மந்திரவாதி உன்னை அழைக்கிறார். 323 00:38:22,541 --> 00:38:23,833 எந்தப் பக்கம் தப்பிச் சென்றான்? 324 00:38:24,416 --> 00:38:25,416 தப்பிச் செல்லவில்லை. 325 00:38:36,541 --> 00:38:38,333 சொல்வதைக் கேள், பல்லாண்டோ. 326 00:38:39,250 --> 00:38:41,999 நான் சொல்வதைக் கேட்டு, உன் சுயநிலைக்குத் திரும்பு. 327 00:38:42,000 --> 00:38:43,625 இது முடிந்துவிட்டது. 328 00:38:45,708 --> 00:38:49,583 அவன் கண்ணைப் பார்த்திருக்கிறேன், காண்டால்ஃப். 329 00:38:51,166 --> 00:38:54,583 அதற்குப் பின்னால் இருப்பது சூனியம்தான். 330 00:38:55,916 --> 00:39:02,416 எண்ணற்ற ஆன்மாக்கள் சிறைபிடிக்கப்பட்டுக் கிடக்கும் இருண்ட குழி மட்டுமே இருந்தது. 331 00:39:03,041 --> 00:39:05,833 அதை எதிர்த்து எப்படித்தான் போராடுவது? 332 00:39:07,166 --> 00:39:09,291 நீ பார்க்கவில்லையா, நண்பனே? 333 00:39:10,625 --> 00:39:12,540 நாம் அவனுடன் போரிட விதிக்கப்பட்டவர்களல்ல. 334 00:39:12,541 --> 00:39:15,790 அந்தக் கிழட்டு டாமுடன் வெகுகாலம் இருந்ததில் உனக்கு புத்தி கெட்டுவிட்டது. 335 00:39:15,791 --> 00:39:17,749 நீ அவருடன் கூடுதல் காலம் இருந்திருக்க வேண்டும். 336 00:39:17,750 --> 00:39:20,832 இதைத்தான் நான் புரிந்துகொள்ள வேண்டுமென்று அவர் விரும்பினார். 337 00:39:20,833 --> 00:39:25,083 இங்கே நமது பணி தீமையை அழிப்பதல்ல, 338 00:39:26,833 --> 00:39:28,500 நன்மையை ஊக்குவிப்பதே. 339 00:39:31,416 --> 00:39:36,083 இருள் அரசனை அல்லது அவன் படைகளை வீழ்த்த உன்னத இதயங்கள் மட்டுமே போதாமல் இருக்கலாம், 340 00:39:37,666 --> 00:39:40,916 ஆனால், அவற்றை செயல்படத் தூண்ட அது காரணமல்ல. 341 00:39:45,166 --> 00:39:48,958 அது சரியானது… அதனால் அதைச் செய்கிறோம். 342 00:39:50,333 --> 00:39:53,500 செவிமடுக்க ஒரேயொருவர் இருக்கும்வரை, 343 00:39:55,416 --> 00:39:57,416 நம் உழைப்பு வீண் போகாது. 344 00:40:07,250 --> 00:40:10,458 எனவே, நான் சொல்வதைக் கேள் 345 00:40:11,791 --> 00:40:15,916 இந்தச் சபிக்கப்பட்ட கோபுரத்திலிருந்து வெளியேறுவோம், நண்பனே. 346 00:40:22,333 --> 00:40:26,791 என் பெயர் பல்லாண்டோ. 347 00:40:38,541 --> 00:40:41,041 உனது மந்திரக்கோல் இந்தப் பக்கம் உள்ளது. 348 00:40:44,250 --> 00:40:46,375 சாத்தியமே இல்லை. அது இங்குதான் இருந்தது. 349 00:41:12,833 --> 00:41:16,583 சௌரானின் சித்தத்தை அத்தனை எளிதாகத் தகர்த்துவிட முடியாது. 350 00:41:17,875 --> 00:41:23,041 ஈஸ்டாரி, நாஸ்நகோலின் சக்தியைக் கையாளும் அதிகாரம் உனக்குத் தரப்படவில்லை! 351 00:41:58,916 --> 00:42:02,541 அதிகாரம் என்பது கொடுக்கப்படுவதல்ல, எடுத்துக் கொள்வது. 352 00:42:18,791 --> 00:42:22,290 இந்த மோதிர அடிமையை அவனுக்காகக் காத்திருக்கும் 353 00:42:22,291 --> 00:42:25,708 அறிவற்ற பாழ் இருளுக்கே திருப்பி அனுப்புவோம். 354 00:42:44,583 --> 00:42:46,708 இந்த மாய உருவத்தை இருளிலிருந்து நீராவி இழுத்து வரும். 355 00:43:05,083 --> 00:43:06,208 அருகிலேயே இரு. 356 00:43:41,666 --> 00:43:42,583 உனக்குப் பின்னால்! 357 00:43:57,208 --> 00:43:59,083 நீ அவன் பக்கமே நின்றிருக்கலாம். 358 00:44:00,625 --> 00:44:02,583 இப்போது உன் பிணம் அவர் சுவற்றில் தொங்கும். 359 00:44:05,750 --> 00:44:06,958 இல்லை. 360 00:44:51,416 --> 00:44:54,000 சௌரானின் பேராற்றலின் முன் உடைந்து போவாயாக! 361 00:45:01,750 --> 00:45:04,999 நாங்கள் ரகசிய தீயின் சேவகர்கள். 362 00:45:05,000 --> 00:45:06,416 ஐவர் இருந்தோம். 363 00:45:07,208 --> 00:45:08,125 இப்போது… 364 00:45:12,000 --> 00:45:13,125 இருவர் மட்டுமே. 365 00:45:52,791 --> 00:45:54,915 கவலைப்படாதே. 366 00:45:54,916 --> 00:46:00,332 மான்வேயின் விழிகள் எனக்காகக் காத்திருக்கும் மேற்கு நோக்கி பயணிக்கிறேன். 367 00:46:00,333 --> 00:46:05,125 அவர் விழிகளை எப்படிச் சந்திப்பேன் என்று தெரியவில்லை. 368 00:46:07,208 --> 00:46:09,500 நீ நன்றாகச் செய்தாய், பல்லாண்டோ. 369 00:46:12,250 --> 00:46:16,000 அல்லிப் பூக்கள்… காண்டால்ஃப். 370 00:46:18,625 --> 00:46:20,291 அவை எங்கும் பூத்திருக்கும். 371 00:49:33,083 --> 00:49:36,124 இருள் மந்திரவாதியின் சீடர்கள் அனைவரும் இரவில் ஆயுதங்களைத் துறந்துவிட்டனர், 372 00:49:36,125 --> 00:49:38,208 கௌட்ரிம் பயத்தில் தப்பியோடத் தொடங்கி… 373 00:49:41,833 --> 00:49:43,874 நீ ஏன் அவர்களைத் தடுத்து நிறுத்தவில்லை? 374 00:49:43,875 --> 00:49:49,000 அவர்கள்… காமூலுக்குக் கீழ்ப்படிபவர்கள். 375 00:50:20,958 --> 00:50:22,916 என் அல்லிப் பூக்களை நசுக்கிவிடாதே. 376 00:50:25,875 --> 00:50:27,208 கனவிலும் நினைக்க மாட்டேன். 377 00:50:28,916 --> 00:50:31,958 நாம் கனவு காணாத பலவும் விழித்திருக்கையில் நம்மை வந்தடைகின்றன. 378 00:50:34,541 --> 00:50:40,165 சரி சொல், எது உன்னை இத்தனை பாரமாய் அழுத்துகிறது? 379 00:50:40,166 --> 00:50:43,625 நான் மகிழ்வுடன் தூக்கியெறிய விரும்பும் ஒரு சுமை அது. 380 00:50:46,750 --> 00:50:48,250 நீ எடுத்துக் கொள்வாயா? 381 00:50:49,375 --> 00:50:50,666 எதை எடுக்க வேண்டும்? 382 00:50:56,416 --> 00:50:57,916 அதுவொன்றும் அழகான ஆபரணமல்ல. 383 00:50:59,208 --> 00:51:01,416 கோல்ட் பெர்ரிக்கு மோதிரம் பிடிக்கும், ஆனால்… 384 00:51:03,416 --> 00:51:04,833 ஆனால் இது அவளுக்குப் பொருந்தாது. 385 00:51:15,541 --> 00:51:17,125 நீயே வைத்திரு, இனிய நண்பா. 386 00:51:18,416 --> 00:51:20,500 அது இல்லாமல் உன் மண்டை காலியாகத் தெரிகிறது. 387 00:51:21,083 --> 00:51:23,875 கோல்ட் பெர்ரி எனக்காக சமையலறையில் நிறையத் தொங்க விட்டிருக்கிறாள். 388 00:51:25,083 --> 00:51:26,874 வந்து அவளைச் சந்திக்குறாயா? 389 00:51:26,875 --> 00:51:28,916 நான் எல்ஃப்களிடம் செல்ல வேண்டியிருக்கிறது. 390 00:51:30,041 --> 00:51:33,749 மேற்கே எல்வென் தேசங்கள் உள்ளன, மேற்கேதான் வித்திவிண்டில் நதி பாய்கிறது. 391 00:51:33,750 --> 00:51:38,041 நான் நினைத்தேன், ஒருவேளை நம் பாதை பிரிவதற்கு முன்பு, 392 00:51:39,166 --> 00:51:42,916 நாம் இன்னும் கொஞ்சம்… ஒன்றாக இணைந்து நடக்கலாமே. 393 00:51:45,416 --> 00:51:46,583 அது எனக்குப் பிடிக்கும். 394 00:51:57,333 --> 00:52:01,416 இது நீண்ட கதை சொல்ல ஏற்ற நாள். 395 00:54:05,291 --> 00:54:07,125 50,000 பேர் இருக்கலாம், பிரபு. 396 00:54:09,041 --> 00:54:10,500 நம்மிடம் அதேயளவு ஆர்க்குகள் உள்ளனர். 397 00:54:11,666 --> 00:54:15,625 அவர்கள் பயத்தில் இருந்தாலும், மோதிரத்தின் சக்தி உங்களுக்குக் கீழ்ப்படியச் செய்கிறது. 398 00:54:19,375 --> 00:54:21,875 நாம் தாக்குதலைத் தொடங்கலாம் என்கிறேன். நான் சொல்கிறேன்… 399 00:54:48,625 --> 00:54:49,458 நில்லுங்கள்! 400 00:56:39,291 --> 00:56:42,500 "மோர்டாரின் மாண்புமிகு பிரபுவுக்கு, 401 00:56:43,083 --> 00:56:45,665 மனிதர்களின் அரசன் ஒருவனே இருக்க முடியும். 402 00:56:45,666 --> 00:56:48,875 அந்தப் பட்டத்தை நீங்கள் விரும்பினால், வந்து என்னை எதிர்கொள்ளுங்கள். 403 00:56:49,500 --> 00:56:53,915 உங்களுக்கு அத்தனை தைரியம் இருந்தால், மேற்கிலிருந்து இடியென இறங்கும் 404 00:56:53,916 --> 00:56:56,250 மனிதர்களின் பேராற்றலை வந்து பாருங்கள். 405 00:56:56,833 --> 00:57:00,749 நான் கூறும் இடத்திற்கு வருக, எந்த மோதிரத்தை விடவும் 406 00:57:00,750 --> 00:57:03,375 பேராற்றல் கொண்ட எண்ணற்ற மனித இதயங்களைக் கண்டுணர்க. 407 00:57:04,000 --> 00:57:07,707 அல்லது இருளுக்கே ஊர்ந்து சென்று, அங்கே ஒடுங்கிக் கிடங்கள், 408 00:57:07,708 --> 00:57:10,415 மனிதர்களில் ஒரே அரசன் மட்டுமே உண்டென்பதை 409 00:57:10,416 --> 00:57:13,375 இந்த உலகம் அறிந்து கொள்ளட்டும். 410 00:57:13,916 --> 00:57:17,125 அவன் பெயர் நியூமெனார்." 411 00:58:34,208 --> 00:58:36,582 இரவில் தப்பி ஓடியவர்கள் எத்தனை பேர்? 412 00:58:36,583 --> 00:58:38,125 ஒருவர்கூட இல்லை. 413 00:58:57,166 --> 00:58:58,375 நம்மை எள்ளி நகையாடுகின்றனர். 414 00:58:59,666 --> 00:59:00,666 இல்லை. 415 00:59:03,375 --> 00:59:04,833 மரணத்தைக் கேட்கிறார்கள். 416 00:59:06,250 --> 00:59:07,666 அதை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். 417 00:59:14,708 --> 00:59:15,916 நாம் கொடுப்போம். 418 00:59:59,791 --> 01:00:01,082 என்ன அது? 419 01:00:01,083 --> 01:00:02,500 என்ன பார்க்குறீர்கள்? 420 01:00:05,000 --> 01:00:06,708 மனிதர்களின் அழிவு. 421 01:07:17,166 --> 01:07:19,249 வசனங்கள் மொழிபெயர்ப்பு பாலா கருப்பசாமி 422 01:07:19,250 --> 01:07:21,250 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்