1 00:00:06,000 --> 00:00:09,000 சாரானை வேட்டையாடி என் சகோதரன் உயிரை கொடுத்தான். 2 00:00:09,083 --> 00:00:10,833 அவன் பணி இப்போது என்னுடையது. 3 00:00:12,250 --> 00:00:13,791 கமாண்டர் கலாட்ரியல். 4 00:00:13,916 --> 00:00:17,375 இந்த படை உங்களை உலகின் எல்லைவரை தொடர்ந்திருக்கு. 5 00:00:17,500 --> 00:00:20,000 கடைசி ஆர்கை பார்த்து பல வருடங்களானது. 6 00:00:21,125 --> 00:00:24,458 இந்த குறி இருப்பதே, சாரான் தப்பித்தானென நிரூபிக்குது. 7 00:00:24,833 --> 00:00:26,208 ஆனால் இப்ப கேள்வி, எங்கே? 8 00:00:26,291 --> 00:00:27,166 தீமை போய்விட்டது. 9 00:00:27,250 --> 00:00:29,708 அப்ப இங்கிருந்து அது ஏன் போகலை? 10 00:00:29,791 --> 00:00:35,166 இந்த ஹீரோக்களுக்கு கடலைத் தாண்டி நிரந்தரமாக வாழ அனுமதி வழங்கப்படும். 11 00:00:35,291 --> 00:00:37,416 நீண்ட காலம் போராடினாய், கலாட்ரியல். 12 00:00:38,625 --> 00:00:39,625 வாளை கீழே வை. 13 00:00:39,916 --> 00:00:41,416 அது இல்லாமல், நான் என்னவாவேன்? 14 00:00:45,125 --> 00:00:48,833 கெலப்ரிம்போர் பிரபுவின் வேலை உனக்கு பரிச்சயமா? 15 00:00:48,916 --> 00:00:51,250 சிறந்த எல்வென்-கொல்லர்கள், நிச்சயமா. 16 00:00:52,791 --> 00:00:54,291 ஒன்று இங்கே என்ன செய்யுது? 17 00:00:56,041 --> 00:00:58,041 ஏதோ நோய் இருக்கு. 18 00:00:58,166 --> 00:01:01,458 -எங்கே மேய்ஞ்சுது? -சில நாட்கள் முன் கிழக்கால போச்சு. 19 00:01:01,541 --> 00:01:02,375 எவ்வளவு தூரம்? 20 00:01:02,666 --> 00:01:03,500 ஹோர்டென்... 21 00:01:08,000 --> 00:01:10,791 நீங்க யோசிச்சதே இல்லையா, வேறு என்ன இருக்கிறதென? 22 00:01:10,916 --> 00:01:12,166 நாம் திரிவதற்கு அப்பால். 23 00:01:12,250 --> 00:01:14,833 யாரும் தடம்புரள மாட்டாங்க, தனித்து போக மாட்டாங்க. 24 00:01:15,791 --> 00:01:18,458 வானம் விசித்திரமா இருக்கு. 25 00:02:38,208 --> 00:02:44,041 தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் : தி ரிங்ஸ் ஆஃப் பவர் 26 00:03:56,208 --> 00:03:58,458 -நோரி! -பாப்பி! 27 00:03:58,541 --> 00:04:01,791 உனக்கென்ன பைத்தியமா? அங்கிருந்து விலகு! 28 00:04:02,541 --> 00:04:04,666 அப்படி மக்களை பயமுறுத்த கூடாது. 29 00:04:04,750 --> 00:04:06,000 நீ இங்கே வரக் கூடாது. 30 00:04:11,958 --> 00:04:13,125 சூடா இல்லை. 31 00:04:13,208 --> 00:04:14,583 நல்லது. சுடா இல்லை. 32 00:04:14,666 --> 00:04:17,875 அங்கே பெரிய ஆள் இருக்கிறதை அது மாற்றாது. 33 00:04:18,250 --> 00:04:21,708 அந்த முக பாவம் செய்யறா. அந்த பாவனை வேண்டாம், நோரி... 34 00:04:23,625 --> 00:04:24,458 நோரி! 35 00:04:25,958 --> 00:04:26,791 நோரி, வேண்டாம்! 36 00:04:43,458 --> 00:04:46,458 நோரி, வேண்டாம்! அவர் செத்துட்டார்! வா! 37 00:04:49,583 --> 00:04:52,791 இல்லை! வேண்டாம்! தயவு செய்து! 38 00:05:06,583 --> 00:05:07,708 இல்லை! 39 00:05:26,083 --> 00:05:27,083 என்ன... 40 00:05:37,125 --> 00:05:38,458 உங்கம்மா உன்னை கொல்வாங்க. 41 00:05:40,375 --> 00:05:44,541 நீ அவங்களிடம் சொல்லாதே. நானும் மாட்டேன். சீக்கிரம். 42 00:05:44,625 --> 00:05:47,041 அவரை விட முடியாது, ஓநாய்கள் அவரை தின்னும். 43 00:05:47,125 --> 00:05:48,916 -அதனால்? -நாம அப்படி இல்லை. 44 00:05:49,000 --> 00:05:50,291 நீ அப்படிப்பட்டவள் இல்லை. 45 00:05:50,375 --> 00:05:53,625 அவரை தனியா தூக்க முடியாது. நீ உதவப் போறியா இல்லையா? 46 00:05:53,708 --> 00:05:54,958 -இல்லை. -பாப்பி! 47 00:05:55,708 --> 00:05:58,333 எப்படி இவ்வளவு பெரியவரை நாம தூக்கிப் போவது? 48 00:05:59,916 --> 00:06:01,666 நட்சத்திரம் விழுந்திருக்கணும். 49 00:06:03,958 --> 00:06:05,666 பெரிசு. 50 00:06:05,750 --> 00:06:08,166 உனக்கு எத்தனை அறிகுறிகள் தேவை? 51 00:06:09,083 --> 00:06:12,250 என்னை கேட்டா, நாம இப்பவே முகாமை கலைக்கணும். 52 00:06:12,333 --> 00:06:13,541 அப்ப திருவிழா? 53 00:06:13,625 --> 00:06:15,833 உடனடியா எதுவும் செய்ய வேண்டாம். 54 00:06:15,916 --> 00:06:18,916 வெளியே இருப்பதை விட முகாமில் பாதுகாப்பா இருப்போம். 55 00:06:19,541 --> 00:06:21,541 ஆனால் கவனமா இருங்க, இருவருமே. 56 00:06:21,625 --> 00:06:23,333 -மால்வா சொல்வது சரி. -ஆமாம். 57 00:06:23,416 --> 00:06:26,125 இது நல்லதுக்கு இல்லை. 58 00:06:26,208 --> 00:06:28,041 இப்ப, கிளம்புங்க. ஆகட்டும். 59 00:06:29,333 --> 00:06:32,333 -சரி... -கிளம்புங்க. சீக்கிரம். 60 00:06:52,458 --> 00:06:54,458 அவரைப் பார். அதிகமான ரத்தப்போக்கு. 61 00:06:54,541 --> 00:06:56,833 -அவர் வந்து... -அவர் பூதம் இல்லை! 62 00:06:56,916 --> 00:06:59,333 சரி, புத்திசாலி. அப்ப அவர் என்னது? 63 00:07:00,291 --> 00:07:02,166 ஒருவேளை மனிதனா இருக்கலாம். 64 00:07:02,250 --> 00:07:03,666 மனிதனா? 65 00:07:03,750 --> 00:07:05,666 வாய்ப்பில்லை. பிழைத்திருக்க மாட்டார். 66 00:07:05,750 --> 00:07:07,000 ஒருவேளை, எல்ஃபோ? 67 00:07:07,500 --> 00:07:10,208 தப்பான காதுகள். அதோடு அவர் அழகா இல்லை. 68 00:07:11,166 --> 00:07:12,916 எல்ஃப்ஸ் மேலிருந்து விழ மாட்டாங்க. 69 00:07:13,000 --> 00:07:14,791 யாரும் மாட்டாங்க. தெரிந்தவரை. 70 00:07:14,875 --> 00:07:15,875 அவர் விழுந்தார். 71 00:07:15,958 --> 00:07:18,708 -நீ இழுக்கறியா? -ஆமாம், நிச்சயமா இழுக்கறேன்! 72 00:07:18,791 --> 00:07:20,291 சரி அப்ப, இன்னும் நல்லா இழு! 73 00:07:21,916 --> 00:07:24,458 முட்டாள்தனம். பழைய வண்டியில் பொருந்த மாட்டார். 74 00:07:24,541 --> 00:07:25,958 ஒரு இரவுக்குத் தான். 75 00:07:26,041 --> 00:07:29,916 காலையில், கொஞ்சம் உணவு கட்டித்தந்து, அவரை வழியனுப்புவோம். 76 00:07:30,000 --> 00:07:32,375 -எந்த வழி? -அது நாளைய பிரச்சினை. 77 00:07:32,458 --> 00:07:35,166 -இது சாகசமில்லை. -அதுக்கு என்ன அர்த்தம்? 78 00:07:35,250 --> 00:07:37,958 -நான் இதைத் தேடி வரலை. -நீ திரும்ப முடியாது. 79 00:07:38,041 --> 00:07:40,541 -ஏனெனில் என்னால் முடியாது. -ஏனெனில் நீ கூடாது. 80 00:07:40,625 --> 00:07:43,458 இந்ச அந்நியன் மனிதனோ எல்ஃபோ அல்லது 81 00:07:43,541 --> 00:07:45,500 இறக்கை உடைந்த சின்ன கழுகோ இல்லை. 82 00:07:45,583 --> 00:07:48,083 -அது ஒரு முறை. -இவர் வேறு ஏதோ. 83 00:07:51,125 --> 00:07:52,791 ஒருவேளை ஆபத்தானவரா இருக்கலாம். 84 00:07:52,875 --> 00:07:55,083 நீ மால்வா, சகோதரிகள் போல பேசுகிறாய். 85 00:07:55,166 --> 00:07:56,291 அவங்க மட்டும் இல்லை. 86 00:07:56,375 --> 00:07:58,833 அந்நியருக்கு உதவியதா யாருக்கும் தெரிந்தால், 87 00:07:58,916 --> 00:08:01,708 அடுத்த மூன்று பருவங்களில் எது மோசமாக நடந்தாலும் 88 00:08:01,791 --> 00:08:03,083 அது நம் தவறாகும். 89 00:08:03,166 --> 00:08:06,458 மூடுபனி சிறிதும் நீடித்தால், சக்கரம் குழியில் சிக்கும். 90 00:08:07,291 --> 00:08:09,750 -அட கடவுளே! -சீக்கிரம், இடிந்து விழும் முன்! 91 00:08:09,833 --> 00:08:11,375 இப்ப உனக்கு அவர் மீது அக்கறை. 92 00:08:11,458 --> 00:08:13,958 இல்லை! தள்ளுவண்டி, என்னுடையதில்லை! 93 00:09:01,208 --> 00:09:02,708 ஏன் இதை செய்யறே, நோரி? 94 00:09:03,958 --> 00:09:05,750 அவர் என் பொறுப்பு போல தோன்றுது. 95 00:09:05,833 --> 00:09:08,250 -எல்லாருமே உனக்கு அப்படித்தான். -இல்லை. 96 00:09:09,125 --> 00:09:10,625 இது வேறுபட்டது. 97 00:09:15,916 --> 00:09:18,750 அவர் எங்கும் விழுந்திருக்கலாம், இங்கே விழுந்தார். 98 00:09:21,041 --> 00:09:25,875 கேட்க விசித்திரமா இருக்கலாம், ஆனால் எப்படியோ அவர் முக்கியமானவரென தெரியும். 99 00:09:27,333 --> 00:09:29,833 இது நடக்க காரணம் இருந்ததா தோன்றுது. 100 00:09:29,916 --> 00:09:32,625 நான் அவரை கண்டுபிடிக்கணும்னு. நான். 101 00:09:34,125 --> 00:09:37,625 அதை விட முடியாது. அவர் பாதுகாப்பாக இருக்கிறாரென தெரியும்வரை. 102 00:09:40,541 --> 00:09:41,583 உன்னால் முடியுமா? 103 00:09:44,666 --> 00:09:46,250 நல்லது. யாரிடமும் கூற மாட்டேன். 104 00:09:48,625 --> 00:09:49,875 நன்றி. 105 00:09:53,333 --> 00:09:55,750 சரி, ஒரு பெரிய ஆள் என்ன சாப்பிடுவார்? 106 00:09:55,833 --> 00:09:57,791 ஹார்ஃபுட்ஸ் இல்லையென நம்பறேன். 107 00:09:57,875 --> 00:10:00,375 ரகசியம் காக்க முடியாதவர் மட்டும். 108 00:10:29,000 --> 00:10:33,166 பூமி பிளவு பட்டுள்ளது. நில நடுக்கத்திலுள்ளது போல. 109 00:10:35,416 --> 00:10:36,500 உடல்கள் இல்லை. 110 00:10:39,208 --> 00:10:40,583 காயமடைந்தோர் இல்லை. 111 00:10:40,666 --> 00:10:42,083 அனைவரும் ஓடியிருக்கலாம். 112 00:10:43,083 --> 00:10:44,250 இருக்கலாம். 113 00:10:59,375 --> 00:11:00,791 இது கியரனின் வீடு. 114 00:11:01,458 --> 00:11:05,500 மற்றும்... ஹானா. அவர் மனைவி ஹானா. 115 00:11:08,958 --> 00:11:12,291 இது நில நடுக்கமில்லை. யாரோ இந்த பாதையை நோண்டியிருக்காங்க. 116 00:11:12,375 --> 00:11:13,541 ஏதோ. 117 00:11:14,333 --> 00:11:15,750 மனிதர்கள் இதை செய்யலை. 118 00:11:15,833 --> 00:11:18,208 போ. உன் மக்களை எச்சரி. 119 00:11:18,625 --> 00:11:20,166 நீ என்னுடன் வரவில்லையோ. 120 00:11:20,250 --> 00:11:21,916 நான் பாதையை தொடரணும். 121 00:11:22,000 --> 00:11:25,833 -அங்கே என்ன இருக்கிறதென உனக்கு தெரியாது. -அதனால்தான் நான் போகணும். 122 00:11:55,625 --> 00:11:59,208 எரெகியான் எல்வன்ஸ்மித்ஸின் ரெல்ம். 123 00:12:05,625 --> 00:12:06,958 ஃபெயனோரின் சுத்தியல். 124 00:12:08,833 --> 00:12:11,666 சில்மரில்ஸை உருவாக்கிய கருவி. 125 00:12:13,583 --> 00:12:16,500 வாலினாரின் ஒளியை தாங்கிய நகைகள். 126 00:12:17,333 --> 00:12:18,666 விசித்திரம், இல்லையா? 127 00:12:19,500 --> 00:12:23,333 எப்படி ஒரு பொருள் இவ்வளவு அழகை உருவாக்க முடியும்... 128 00:12:24,416 --> 00:12:25,666 இவ்வளவு வலியையும். 129 00:12:26,250 --> 00:12:29,375 உண்மையான படைப்புக்கு தியாகம் தேவை. 130 00:12:31,333 --> 00:12:35,750 சில்மரில்ஸ் மோர்காத்துக்கு எவ்வளவு அழகாக தெரிந்ததுன்னா, அதை திருடிய பின்பு, 131 00:12:37,083 --> 00:12:39,083 பல வாரங்கள், அதன் ஆழத்தை வெறித்து 132 00:12:39,166 --> 00:12:41,875 பார்ப்பதை தவிர அவர் வேறேதும் செய்யலையாம். 133 00:12:43,125 --> 00:12:46,333 அவரின் ஒரு சொட்டு கண்ணீர் அந்த நகைகள் மீது விழுந்தபின் 134 00:12:46,416 --> 00:12:49,291 தன் பிரதிபலிப்பின் தீமையை அவர் எதிர்கொண்டதும், 135 00:12:49,375 --> 00:12:51,541 பகற்கனவு இறுதியாக கலைந்ததாம். 136 00:12:53,000 --> 00:12:55,166 அந்த கணத்திலிருந்து, அவர்... 137 00:12:55,250 --> 00:12:57,416 அந்த ஒளியை அவர் பார்க்கவே இல்லை. 138 00:13:00,500 --> 00:13:04,666 ஃபெயெனாரின் பணி பெரும் எதிரியையே உணர்ச்சிவசப்பட வைத்தது. 139 00:13:06,791 --> 00:13:08,708 என்னுடையது என்ன செய்தது? 140 00:13:09,625 --> 00:13:12,125 என் இதயத்தை மாற்றியது, பிரபு. 141 00:13:12,208 --> 00:13:13,791 பல எல்ஃப்களின் இதயங்களையும். 142 00:13:15,000 --> 00:13:17,791 ஆனால் அதைவிட அதிகமாக செய்ய விரும்பறேன். 143 00:13:18,666 --> 00:13:21,250 ஒரு யுகம் முன், நம் இனம் இங்கே போர் பூண்டது. 144 00:13:21,333 --> 00:13:22,958 அதை அழகால் நிரப்ப விரும்பறேன். 145 00:13:23,041 --> 00:13:27,708 நகை செய்யும் வேலையிலிருந்து வளர்ந்து, உண்மை சக்தி கொண்ட எதையாவது வடிக்கணும். 146 00:13:28,333 --> 00:13:30,250 நீங்க என்ன செய்ய விரும்பறீங்க? 147 00:13:30,333 --> 00:13:33,750 "என்ன" என்பது தொலைதூரத்தில் மின்னுகிறது. 148 00:13:33,833 --> 00:13:39,250 "எப்படி" என்பதை அடைய எனக்கு உதவ நீங்க எரெகியானுக்கு வந்திருக்கீங்க. 149 00:13:40,333 --> 00:13:41,500 ஒரு கோபுரம்? 150 00:13:42,250 --> 00:13:47,416 இதுவரை கட்டப்பட்டிராத சக்திவாய்ந்த பட்டறையை உள்ளடக்கக்கூடியது. 151 00:13:47,500 --> 00:13:50,583 ட்ராகனின் நாக்கு போல சூடான சுடரை உருவாக்கும், 152 00:13:50,666 --> 00:13:52,166 நட்சத்திர ஒளி போல தூய்மையாக. 153 00:13:52,250 --> 00:13:56,083 அதை உபயோகித்து நாம் உருவாக்கும் பொருட்கள் மிட்டில் எர்தை மாற்றலாம். 154 00:13:56,166 --> 00:13:57,958 என்ன பிரச்சினை? 155 00:13:58,916 --> 00:14:00,916 வசந்த காலத்திற்குள் அது முடியணும். 156 00:14:02,250 --> 00:14:04,250 பிரபு, அதற்கு தேவையானது... 157 00:14:04,333 --> 00:14:06,625 இதுவரை இல்லாத அளவு பெரிய தொழிற்படை. 158 00:14:06,708 --> 00:14:09,500 ஆமாம். உயர் அரசரால் ஒன்று வழங்க இயலாது. 159 00:14:09,583 --> 00:14:12,000 பதிலுக்கு உன்னை அனுப்பியிருக்கிறார். 160 00:14:15,625 --> 00:14:19,958 நம் இனத்திற்கு அப்பால் துணைகளை தேட யோசித்தது உண்டா? 161 00:14:20,666 --> 00:14:22,166 எவ்வளவு அப்பால்? 162 00:14:22,250 --> 00:14:24,166 எரெகியான் எல்வன்ஸ்மித்ஸின் ரெல்ம் 163 00:14:26,833 --> 00:14:30,166 க்ஹாஸாத் தூம் ட்வார்ஃப்ஸின் ரெல்ம் 164 00:14:44,250 --> 00:14:48,500 குள்ளர்களுடன் கூட்டணி இந்த யுகத்தின் ராஜதந்திர சாதனையாகும். 165 00:14:48,583 --> 00:14:51,583 அவர்கள் இளவரசர், ட்யுரின், பழைய, அன்பான நண்பர். 166 00:14:51,666 --> 00:14:53,166 எனக்கு சகோதரர் போல. 167 00:14:53,250 --> 00:14:57,333 சமீபத்தில் குள்ளர்கள் தங்கள் நிலங்களை பெரிதும் விரிவாக்கினார்களாம். 168 00:14:57,666 --> 00:15:01,208 அவர்கள்... பாறையை செதுக்குவதே 169 00:15:01,291 --> 00:15:05,333 வயதான பெற்றோரை கவனிக்க தரும் மரியாதையோடு. 170 00:15:05,416 --> 00:15:08,083 அவர்கள் பணி புரிவதை பார்க்க நீண்ட நாள் ஆவல். 171 00:15:08,166 --> 00:15:10,083 அவர்களை நீங்கள் ரசித்தது தெரியாது. 172 00:15:10,166 --> 00:15:12,791 பொருட்களின் புதிரை காண்போரை ரசிப்பேன், 173 00:15:12,875 --> 00:15:15,541 சாதாரணமாக இருப்பதிலிருந்து, என்ன அழகு வர 174 00:15:15,625 --> 00:15:17,416 முடியும் என அறிந்து கொள்வோரை. 175 00:15:18,583 --> 00:15:22,000 உன் நண்பன் அவர்கள் பட்டறைக்குள் என்னை அனுமதிப்பாரா? 176 00:15:22,083 --> 00:15:24,625 ட்யுரினை தெரிந்தவரை, அதைவிட அதிகமாக செய்வார். 177 00:15:25,375 --> 00:15:27,375 நம்மை திறந்த கைகளுடன் வரவேற்பார், 178 00:15:27,458 --> 00:15:29,291 ஆரவாரத்துடன், 179 00:15:29,416 --> 00:15:31,250 உப்பிட்ட பன்றி நிரம்பிய மேஜைகள், 180 00:15:31,333 --> 00:15:34,000 அன்டுயினை நிரப்புமளவு மால்ட் பீருடன். 181 00:15:34,083 --> 00:15:35,291 உனக்கென்ன வேணும்? 182 00:15:36,500 --> 00:15:38,208 இது லிண்டனிலிருந்து எல்ராண்ட், 183 00:15:38,291 --> 00:15:40,875 கெலப்ரிம்போருடன், எரெகியானின் பிரபு. 184 00:15:41,625 --> 00:15:43,583 இளவரசர் ட்யுரினை பார்க்கணும். 185 00:15:44,958 --> 00:15:45,833 இல்லை. 186 00:15:51,791 --> 00:15:52,958 மன்னிக்கணும். 187 00:15:54,166 --> 00:15:57,041 பிரபு ட்யுரினிடம் சொல்லுங்க, அவர் நண்பர், எல்ராண்ட்... 188 00:15:57,125 --> 00:15:59,708 அவர் தீர்ப்பை சொல்லியாச்சு, எல்ஃப். 189 00:16:03,500 --> 00:16:04,791 ஆரவாரமா? 190 00:16:19,041 --> 00:16:20,500 அப்ப சரி, நண்பா. 191 00:16:27,583 --> 00:16:30,625 நான் சிகின் டராக் சடங்கை தொடங்கறேன். 192 00:16:30,708 --> 00:16:32,250 என்ன சடங்கு... 193 00:16:39,208 --> 00:16:40,583 எரெகியானில் சந்திக்கிறேன். 194 00:16:40,666 --> 00:16:44,458 -என்ன செய்கிறாயென தெரியுமா? -கெலப்ரிம்போர் பிரபு, நம்புங்கள். 195 00:16:44,541 --> 00:16:47,333 உங்க கலையில் தேர்ந்தவர் நீங்கள், நண்பரே. 196 00:16:47,416 --> 00:16:50,166 என்னுடையதில் வேலை செய்ய சில நாட்கள் அனுமதியுங்கள். 197 00:17:19,750 --> 00:17:21,625 எல்மென்டேயா... 198 00:18:30,666 --> 00:18:34,458 -க்ஹாஸாத்! -தூம்! 199 00:18:37,833 --> 00:18:39,541 உன்னை கண்டு மகிழ்ச்சி, பழைய... 200 00:18:39,625 --> 00:18:44,833 எல்ஃப் எல்ராண்ட் சிகின் டராக் சடங்கை தொடங்கியிருக்கிறார். 201 00:18:46,791 --> 00:18:49,583 ட்வார்வன் சகிப்பு சோதனை, 202 00:18:49,666 --> 00:18:52,250 ஔலேவே ஏற்படுத்தியது. 203 00:18:54,375 --> 00:18:57,125 நம் சுத்தியல்களை தூக்கியதும், 204 00:18:58,291 --> 00:19:02,333 நாம் பாறைகளை உடைப்போம், ஒவ்வொருத்தரும் இனி உடைக்க முடியாத வரை. 205 00:19:05,208 --> 00:19:07,291 ஒருவேளை எல்ஃப் கைவிட்டால், 206 00:19:08,041 --> 00:19:11,291 ட்வார்வன் நிலங்களிலிருந்து அகற்றப்படுவார். 207 00:19:12,958 --> 00:19:14,125 நிரந்தரமாக! 208 00:19:19,500 --> 00:19:21,916 எல்ஃபுக்கு புரிகிறதா? 209 00:19:24,166 --> 00:19:25,333 எல்ஃபுக்கு புரிகிறது. 210 00:19:26,291 --> 00:19:29,541 சாத்தியமில்லாது எல்ஃப் வெல்ல நேர்ந்தால்... 211 00:19:32,625 --> 00:19:36,208 நாங்கள் ஒரு வரம் வழங்குவோம். ஆனால் தோற்றால்... 212 00:19:36,291 --> 00:19:39,166 அகற்றப்படுவேன். ஆமாம். புரிந்தது. 213 00:19:44,208 --> 00:19:45,458 தொடங்குங்கள். 214 00:19:49,541 --> 00:19:55,250 ட்யுரின்! ட்யுரின்! ட்யுரின்! 215 00:20:21,208 --> 00:20:22,791 ஆரம்பிப்போம், எல்ஃப். 216 00:21:02,833 --> 00:21:03,833 ஹலோ? 217 00:21:06,750 --> 00:21:09,375 இருங்க! இருங்க, நான்தான்! 218 00:21:09,833 --> 00:21:11,208 நான்தான்! நிறுத்துங்க! 219 00:21:13,458 --> 00:21:15,250 இருங்க! 220 00:21:15,750 --> 00:21:18,750 நேற்றிரவு உங்களுக்கு உதவினேன். என்னை நினைவிருக்கிறதா? 221 00:21:21,083 --> 00:21:22,166 இருக்கிறது தானே? 222 00:21:32,291 --> 00:21:33,416 சரி. 223 00:21:36,500 --> 00:21:37,833 அப்ப இது எப்படி... 224 00:21:38,375 --> 00:21:39,958 உன்னை காயப்படுத்த மாட்டேன். 225 00:21:41,291 --> 00:21:43,916 நீங்களும் காயப்படுத்த கூடாது. ஒப்பந்தமா? 226 00:21:51,708 --> 00:21:53,875 சரி, அது தொடக்கம், இல்லையா? 227 00:21:53,958 --> 00:21:56,250 முதலில் சரியான விஷயங்கள். அப்பா சொல்வார், 228 00:21:56,333 --> 00:22:00,750 "நன்னடத்தை இல்லாத ஹார்ஃபுட் வாழ்வில் சதுர சக்கரம் போலத்தான் முன்னேறலாம்." ஆக... 229 00:22:01,833 --> 00:22:03,250 நான் நோரி. 230 00:22:08,250 --> 00:22:09,458 நான் நோரி. 231 00:22:10,916 --> 00:22:13,333 நான்... 232 00:22:14,416 --> 00:22:15,583 இல்லை, நான் நோரி. 233 00:22:15,666 --> 00:22:17,416 இல்லை, நான் நோரி. 234 00:22:17,500 --> 00:22:20,041 உங்க பெயர் என்ன? நீங்க? 235 00:22:23,458 --> 00:22:25,083 உங்களுக்கு நினைவில்லை தானே? 236 00:22:26,875 --> 00:22:28,666 நீங்க நீண்ட தூரம் விழுந்தீங்க. 237 00:22:28,750 --> 00:22:30,958 யாருக்கும் கொஞ்சம் குழப்பம் இருக்கும். 238 00:22:31,041 --> 00:22:32,375 மரத்திலிருந்து விழுந்தேன். 239 00:22:32,500 --> 00:22:35,375 ஒரு வாரம், ஸ்ட்ராபெரீஸை "பிக்பெரீஸ்" என்றேன். 240 00:22:35,458 --> 00:22:37,541 கற்பனை செய்ய முடியுதா? பிக்பெரியா? 241 00:22:40,708 --> 00:22:41,833 அது உணவு. 242 00:22:43,500 --> 00:22:46,041 உங்க ஊரில் சாப்பிடுவாங்க தானே? 243 00:22:46,125 --> 00:22:48,625 நிச்சயம் செய்வாங்க, நோரி, என்ன கேள்வி இது. 244 00:23:23,833 --> 00:23:25,583 இல்லை... அப்படி செய்யக் கூடாது... 245 00:23:33,125 --> 00:23:35,916 லார்கோ! 246 00:23:36,666 --> 00:23:38,666 அவனை விடு, மால்வா. நீ உதவ கூடாதா? 247 00:23:38,750 --> 00:23:41,333 அவன் உதவியை கோரி நான் உதவறேன். 248 00:23:42,083 --> 00:23:44,625 நேரம் வீணாக்குவதை நிறுத்திட்டு, உதவி செய். 249 00:23:44,708 --> 00:23:48,166 சரி, அதுக்கு நோரி உதவ எதிர்பார்த்திருந்தான்னு நினைக்கிறேன். 250 00:23:48,250 --> 00:23:50,916 நோரியா? 251 00:23:55,625 --> 00:23:57,583 எப்படியும், உங்க ஊர் எது? 252 00:23:57,666 --> 00:24:00,125 எந்த இடத்தை சேர்ந்தவர்? மற்றவர்கள் எங்கே? 253 00:24:00,208 --> 00:24:02,041 தெரியுமா, உங்க இனம்? உங்களை போல? 254 00:24:04,750 --> 00:24:06,166 வேறு யாராவது இருக்காங்களா? 255 00:24:22,333 --> 00:24:25,375 அதோ மேலே போறா... 256 00:24:26,041 --> 00:24:27,166 அட வாங்க, பெரியவனே. 257 00:24:30,250 --> 00:24:31,916 நல்லா முயற்சி செய்ங்க, பசங்களா! 258 00:24:39,541 --> 00:24:40,541 என்ன விஷயம்? 259 00:24:41,625 --> 00:24:42,708 மானா... 260 00:24:43,500 --> 00:24:44,916 ஏதாவது வரைபடமா? 261 00:24:45,250 --> 00:24:46,375 வாங்க, பசங்களா! 262 00:24:49,125 --> 00:24:50,500 இடம் இருக்கு. 263 00:24:51,708 --> 00:24:52,875 மானா... 264 00:24:55,333 --> 00:24:56,166 ஊரே... 265 00:25:09,041 --> 00:25:11,916 மானா... 266 00:25:12,000 --> 00:25:15,125 ஊரே... 267 00:25:18,541 --> 00:25:20,750 புள்ளிகள், சுழல்கள் நிறைந்தது போலிருக்கு. 268 00:25:21,666 --> 00:25:23,000 எனக்கு புரியலை. 269 00:25:23,083 --> 00:25:23,916 மானா! 270 00:25:24,041 --> 00:25:26,333 உனக்கு உதவ முயற்சிக்கிறேன், ஆனால் நான்... 271 00:25:26,458 --> 00:25:27,916 ஊரே! 272 00:25:28,125 --> 00:25:29,541 நான் ஹார்ஃபுட் தான்! 273 00:25:32,500 --> 00:25:33,541 நோரி! 274 00:25:38,041 --> 00:25:39,666 தோழி! 275 00:25:40,666 --> 00:25:43,333 தோழி. தோழி தான். 276 00:25:43,916 --> 00:25:45,000 நோரி. 277 00:25:46,291 --> 00:25:47,708 உங்க அப்பா. 278 00:25:52,208 --> 00:25:53,833 ப்ளூபெரி தான். 279 00:25:57,416 --> 00:25:59,291 நோரி, நான் நல்லாருக்கேன். 280 00:25:59,375 --> 00:26:01,958 ஈர புல்லில் விழுந்தேன். சுளுக்கு தான். 281 00:26:02,041 --> 00:26:04,333 கவலைப்பட ஏதுமில்லை... 282 00:26:04,416 --> 00:26:05,958 -அம்மா... -நீ கவலை படாதே. 283 00:26:06,041 --> 00:26:07,208 நான் இருந்திருக்கணும். 284 00:26:07,291 --> 00:26:08,750 இப்ப வந்துட்டியே, சரியா? 285 00:26:08,833 --> 00:26:11,833 இப்ப, போ, கொஞ்சம் குளிர்ந்த நீரும் மணலும் எடுத்து வா. 286 00:26:24,250 --> 00:26:27,250 எவ்வளவு மோசமா இருக்கு? அவரால நகர முடியுமா? 287 00:26:30,250 --> 00:26:31,083 அது... 288 00:26:32,666 --> 00:26:33,708 நீ பார்த்தியே. 289 00:26:33,791 --> 00:26:36,166 ஒரு இலையை கூட அந்த காலில் வைக்க முடியாது. 290 00:26:36,250 --> 00:26:39,250 -வண்டி இழுப்பது முடியாது. -உன் வேலையை பாரு, மால்வா. 291 00:27:39,250 --> 00:27:40,291 இங்கே! 292 00:27:46,125 --> 00:27:48,250 வாங்க. அருகே வாங்க. 293 00:27:48,333 --> 00:27:51,625 -நீ என்ன செய்வதா நினைப்பு? -அவளை மிதக்க விட மாட்டேன். 294 00:27:51,708 --> 00:27:53,958 ஒருவேளை உன் உணவை பகிர்ந்தால்? 295 00:27:54,041 --> 00:27:55,958 அலைகளின் விதியை கணிக்க இயலாது. 296 00:27:56,041 --> 00:27:57,041 யாரும் இல்லைன்னா. 297 00:27:57,125 --> 00:27:59,375 உன் நிலைமை நல்லா இருக்கலாம், மோசமாகலாம். 298 00:27:59,458 --> 00:28:02,666 அவளை மேலே ஏற்ற மறுத்தால், அவளை நாங்க கொல்லுவோம். 299 00:28:02,750 --> 00:28:05,791 டாபிலின் இறப்பை விவாதித்த போது அக்கறை இல்லையே. 300 00:28:05,875 --> 00:28:08,291 கொடுமை நமக்கு விடுதலை தராது. 301 00:28:09,000 --> 00:28:10,083 அவளை ஏற விடாதே. 302 00:28:10,791 --> 00:28:11,625 அவளை மேலே இழு. 303 00:28:21,416 --> 00:28:22,250 இல்லை. 304 00:28:23,708 --> 00:28:25,000 முதலில் பதில்கள். 305 00:28:29,791 --> 00:28:31,041 நீ ஏன் இங்கே இருக்கே? 306 00:28:33,041 --> 00:28:34,875 என் கப்பலிலிருந்து பிரிந்தேன். 307 00:28:34,958 --> 00:28:36,166 தாக்கப்பட்டீர்களா? 308 00:28:38,833 --> 00:28:40,250 அப்ப அதை பார்க்கலையா? 309 00:28:40,666 --> 00:28:41,916 எதை பார்க்கலையா? 310 00:28:46,916 --> 00:28:48,083 புழு. 311 00:28:51,166 --> 00:28:53,166 இரு வாரங்கள் முன் கிளம்பினோம், படகில்... 312 00:28:53,250 --> 00:28:55,708 -நம் கதையெல்லாம் சொல்லணுமா? -ஏன் கூடாது? 313 00:28:55,875 --> 00:28:57,500 ஆபத்தானவளா தெரிகிறாளா? 314 00:28:57,583 --> 00:28:59,000 தோற்றங்கள் ஏமாற்றலாம். 315 00:29:03,708 --> 00:29:04,875 ஒரு எல்ஃப். 316 00:29:04,958 --> 00:29:06,791 என் மீதிருந்து கையை எடுங்க, சார். 317 00:29:07,583 --> 00:29:08,958 நீ ஒரு பொய்க்காரி. 318 00:29:09,041 --> 00:29:11,458 -காப்பாற்றப்பட்டோம். பாரு! -சீக்கிரம்! 319 00:29:11,541 --> 00:29:13,250 பாரு! இங்கே! 320 00:29:13,333 --> 00:29:14,500 எங்களுக்கு உதவுங்க! 321 00:29:14,583 --> 00:29:17,208 சீக்கிரம், தீப்பந்தம் ஏற்ற உதவுங்க. 322 00:29:17,291 --> 00:29:19,250 இருங்க! இருங்க! பாய்மரங்களை பார்க்க முடியும் வரை. 323 00:29:19,333 --> 00:29:22,458 கடலில் கொள்ளையர்கள் உண்டு. உயிரோட தோலுரிக்கப்படணுமா? 324 00:29:27,833 --> 00:29:29,666 அது கொள்ளையர் கப்பலில்லை. 325 00:29:29,750 --> 00:29:32,041 அது எங்களோட கப்பல். 326 00:29:38,208 --> 00:29:39,208 புழு. 327 00:29:43,458 --> 00:29:44,583 நகராதீங்க. 328 00:30:04,916 --> 00:30:06,333 எல்ஃப் அதை கூட்டி வந்தது. 329 00:30:26,750 --> 00:30:27,583 வருது! 330 00:30:34,083 --> 00:30:35,083 உதவுங்க! 331 00:32:01,125 --> 00:32:02,125 உன் பெயரென்ன? 332 00:32:10,166 --> 00:32:11,250 கலாட்ரியல். 333 00:32:13,166 --> 00:32:14,333 நான் ஹால்ப்ராண்ட். 334 00:32:15,250 --> 00:32:16,458 நம் பாதை எது? 335 00:33:31,375 --> 00:33:32,583 ஆமாம்! 336 00:33:45,416 --> 00:33:47,208 நாய் நிலவை பார்த்து குரைக்கலாம். 337 00:33:49,083 --> 00:33:50,875 ஆனால் அதை கீழே கொண்டு வர முடியாது. 338 00:33:52,416 --> 00:33:53,750 நீ கிளம்பு. 339 00:33:56,000 --> 00:33:59,666 ஒருவேளை வாசல்வரை பிரபுவுக்கு என்னுடன் வர விருப்பமா? 340 00:34:01,958 --> 00:34:03,125 மகிழ்ச்சியுடன். 341 00:34:15,083 --> 00:34:18,958 குறிப்பிடத்தக்கது. உங்க நகரம் இவ்வளவு மாறியிருக்குமென நினைக்கலை. 342 00:34:20,250 --> 00:34:22,041 இப்ப, 20 வருஷம் அதை செய்யும். 343 00:34:22,125 --> 00:34:23,625 20 வருஷம் தான் ஆச்சா? 344 00:34:26,208 --> 00:34:28,458 உங்க ரகசியத்தை சொல்லணும். 345 00:34:30,791 --> 00:34:32,375 எங்க ரகசியங்கள் எங்களோடது. 346 00:34:33,041 --> 00:34:34,125 புண்படுத்தினேனா? 347 00:34:34,208 --> 00:34:36,250 அதற்கு பதில் சொல்ல நீண்ட நேரம் தேவை. 348 00:34:36,333 --> 00:34:39,125 விளக்கமில்லாமல் வெளியேற்றுவது, உங்க விருப்பம். 349 00:34:39,208 --> 00:34:41,041 நிச்சயமா. 350 00:34:41,125 --> 00:34:43,333 ஆனால் எந்த ட்வார்ஃப் இளவரசனுக்கும் 351 00:34:43,416 --> 00:34:45,500 ஒரு தலைமுறையில் கிடைத்த நல்ல வாய்ப்பை 352 00:34:45,583 --> 00:34:47,833 வீணாக்கும் முன், என் திட்டத்தையாவது கேளுங்க. 353 00:34:47,916 --> 00:34:48,875 அதோ இருக்கு. 354 00:34:48,958 --> 00:34:51,541 நீ வந்ததன் உண்மை காரணம். உனக்கு ஏதோ தேவை. 355 00:34:51,625 --> 00:34:53,750 என் நண்பனை பார்க்க ஏங்கினேன். 356 00:34:53,833 --> 00:34:56,916 ஏங்கினாயா? என் திருமணத்தை தவற விட்டாய். 357 00:34:57,000 --> 00:34:59,375 என் குழந்தைகள் பிறந்தார்கள், இருவர்! 358 00:35:01,250 --> 00:35:05,583 என் மலைக்குள் வந்து, நான் திறந்த கைகளோடு வரவேற்க கேட்க முடியாது. 359 00:35:06,083 --> 00:35:08,916 நீ நிராகரித்ததை கோர முடியாது. 360 00:35:09,000 --> 00:35:10,291 நிராகரிப்பா? ட்யுரின்... 361 00:35:10,375 --> 00:35:13,458 இருபது வருடங்கள் எல்ஃபுக்கு கண் சிமிட்டும் நேரமாகலாம். 362 00:35:14,333 --> 00:35:16,833 ஆனால் அந்த நேரத்தில் ஒரு வாழ்க்கை வாழ்ந்தேன். 363 00:35:18,875 --> 00:35:20,375 நீ தவற விட்ட ஒரு வாழ்க்கை. 364 00:35:33,208 --> 00:35:35,458 அப்ப, அதுக்கு என்ன சொல்லப் போறே... 365 00:35:37,500 --> 00:35:38,625 "நண்பா?" 366 00:35:44,208 --> 00:35:45,416 வாழ்த்துக்கள். 367 00:35:47,541 --> 00:35:50,333 உன் மனைவிக்கும், குழந்தைகளுக்கும். 368 00:35:52,666 --> 00:35:54,666 என்னை மன்னிப்பாயென நம்பறேன். 369 00:35:57,041 --> 00:36:01,083 உன் குடும்பத்திடமும் மன்னிப்பு கேட்க விரும்பறேன். 370 00:36:06,458 --> 00:36:08,583 டீசாவிடம் ஒரு மன்னிப்பு, அதோடு கிளம்பு. 371 00:36:08,666 --> 00:36:10,666 தெரிந்து கொள்ள முற்படாதே. 372 00:36:10,750 --> 00:36:15,458 கடந்த காலத்தை நினைவுகூராதே. இரவு உணவுக்கு தங்கவே கூடாது. 373 00:36:15,541 --> 00:36:17,000 புரிந்தது. 374 00:36:17,083 --> 00:36:19,500 அட கடவுளே! இல்லை! 375 00:36:19,583 --> 00:36:21,375 எல்ராண்டா இருக்காது, இருக்குமா? 376 00:36:21,458 --> 00:36:24,708 அப்படித்தான், பெண்மணி. 377 00:36:31,333 --> 00:36:33,583 ட்யுரின் நீங்க வர்றதா சொல்லலை. 378 00:36:33,666 --> 00:36:34,958 ட்யுரினுக்கு தெரியாது. 379 00:36:35,041 --> 00:36:38,291 சீக்கிரம் வராமல் அசட்டையாக இருந்து விட்டேன். 380 00:36:38,375 --> 00:36:41,666 கவனக்குறைவு, அதற்கு தாழ்மையுடன் மன்னிப்பு கேட்கவே வந்தேன். 381 00:36:41,750 --> 00:36:44,041 -இரவு உணவுக்கு இருக்கணும். -கிளம்பறான். 382 00:36:44,125 --> 00:36:45,708 -அவர் இருப்பார். -கிளம்பறான்! 383 00:36:45,791 --> 00:36:46,708 அவர் இருப்பார். 384 00:36:49,333 --> 00:36:53,500 ஹேய்! என் தலைகளிலிருந்து விலகி இருக்க உங்க இருவரை சொன்னேன்! 385 00:36:53,583 --> 00:36:57,125 உங்களை நான் படுக்கையில் இருக்க சொன்னேன். 386 00:36:57,250 --> 00:36:58,291 வாங்க! 387 00:36:58,375 --> 00:37:01,458 கெர்டா! கம்லி! வாங்க, சீக்கிரம். 388 00:37:02,500 --> 00:37:04,791 தயவுசெய்து, வசதியா இருங்க. 389 00:37:05,541 --> 00:37:07,000 ஆனால் ரொம்ப வசதியா இல்லை. 390 00:37:08,041 --> 00:37:09,208 கம்லி, தயவுசெய்து! 391 00:37:09,291 --> 00:37:12,083 உங்க இருவருக்கும் உப்பு சுரங்கம்தான்! 392 00:37:12,166 --> 00:37:15,166 குகை பூதங்களும், ஸ்டாலக்மைட் சிலந்திகளும் ஏராளம்! 393 00:37:25,333 --> 00:37:27,666 இருவரும் முதலில் எப்படி சந்திச்சீங்க? 394 00:37:28,166 --> 00:37:31,250 புதிதாக திறந்த அறையில் எதிரொலிச்சிட்டு இருந்தேன், 395 00:37:31,333 --> 00:37:34,625 ஓரளவு வெள்ளி இருக்கிறதென நம்பிக்கையில்... 396 00:37:34,708 --> 00:37:37,208 "எதிரொலிப்பதா?" அதை கேள்விப்பட்டதில்லை. 397 00:37:37,291 --> 00:37:39,291 அது, நாங்க கல்லிடம் பாடுவோம். 398 00:37:39,375 --> 00:37:41,708 பாருங்க, மலை ஒரு நபர் போல. 399 00:37:41,791 --> 00:37:46,208 அது நீண்ட, எப்போதும் மாறும் கதை, பல சிறு பகுதிகளை கொண்டது. 400 00:37:46,291 --> 00:37:48,958 பூமியும் தாதுவும், காற்றும் நீரும். 401 00:37:49,041 --> 00:37:53,750 அதனிடம் சரியாக பாடினால், ஒவ்வொரு பகுதியும் நம் பாடலை பிரதிபலிக்கும், 402 00:37:53,833 --> 00:37:57,166 தன் கதையை சொல்லியபடி, ஒளிந்திருப்பதை காட்டும், 403 00:37:57,250 --> 00:37:59,708 எங்கே தோண்டுவது, எங்கே சுரங்கம் அமைப்பது... 404 00:37:59,791 --> 00:38:02,333 எங்கே மலையை தொடக்கூடாதென. 405 00:38:02,416 --> 00:38:04,250 அது ஒரு அழகிய பாரம்பரியம். 406 00:38:07,916 --> 00:38:12,375 எப்படியும், நாங்க கருவிகளை வெளியே எடுக்க, என் அணி அமைதியானது. 407 00:38:12,458 --> 00:38:14,750 பிறகு, நம் இளவரசரை பார்த்தேன். 408 00:38:14,833 --> 00:38:16,666 எங்களை சோதிக்க வந்திருந்தார். 409 00:38:16,750 --> 00:38:18,791 அவர் எல்லைக்கு மிகவும் கீழே. 410 00:38:19,250 --> 00:38:21,083 முதலில், அதை ஆர்வமென நினைத்தேன். 411 00:38:21,500 --> 00:38:24,916 அதாவது, எங்கள் அடுத்த கணக்கெடுப்புக்கு அவர் வரும் வரை. 412 00:38:25,000 --> 00:38:29,458 அதன்பிறகான ஒன்றிற்கும். அதன்பிறகான ஒன்றிற்கும். 413 00:38:29,541 --> 00:38:31,500 எப்போதும் ஒளிந்திருக்கும் திறமையுண்டு. 414 00:38:31,583 --> 00:38:34,875 என்னோடு காதல்மயமாக பேச தைரியம் வரவே பல வாரங்களாச்சு. 415 00:38:34,958 --> 00:38:36,833 அதிகபட்சம் இரண்டு வாரம். 416 00:38:36,916 --> 00:38:39,041 -ஐந்து. -நீ பொய் சொல்றே. 417 00:38:39,125 --> 00:38:40,333 பொய் சொல்றா. 418 00:38:40,416 --> 00:38:42,625 இப்ப நேரடியா பதில் சொல்ல மாட்டா, 419 00:38:42,708 --> 00:38:46,583 ஆனால் நாங்க சந்தித்ததிலிருந்து, அவளுக்கு ஈர்ப்புடன் காதல்தான். 420 00:38:50,500 --> 00:38:52,583 மகிழ்ச்சியான ஜோடிதான். 421 00:38:52,666 --> 00:38:54,458 திருமணத்திற்கு வந்திருக்கணும். 422 00:38:55,000 --> 00:38:56,166 போதும். 423 00:38:57,625 --> 00:38:59,250 உங்க நண்பர் இப்ப வந்திருக்கார். 424 00:39:00,041 --> 00:39:02,041 அதில் மகிழ்ச்சி கொள்ள கூடாதா? 425 00:39:02,125 --> 00:39:03,541 நமக்காக அவன் வரலை. 426 00:39:03,625 --> 00:39:06,125 நம்முடையதை எடுத்துக் கொள்ள, அரசர் அனுப்பினார். 427 00:39:06,208 --> 00:39:09,041 மாறாக, க்ஹாஸாத் தூம்க்கு வருவது என் யோசனை. 428 00:39:09,125 --> 00:39:11,250 உன் கவனத்தை தவிர, நான் எதையும் கேட்கலை. 429 00:39:11,333 --> 00:39:13,166 ஆமாம், அப்படித்தான் தொடங்கும். 430 00:39:13,250 --> 00:39:16,250 சீக்கிரமே, நமக்கு அவமானமாகும். 431 00:39:16,333 --> 00:39:19,166 -எல்வ்ஸுக்கு எல்வ்ஸ், இல்லையா? -நமக்குள்ளே அப்படியா? 432 00:39:19,250 --> 00:39:21,875 -எனக்கு தெரியாது! அப்படியா? -அட கடவுளே! 433 00:39:24,333 --> 00:39:26,458 இதை சரி செய்ய ஒரு வழி காணக் கூடாதா? 434 00:39:33,875 --> 00:39:35,708 நீ மரக்கன்றை நட்டிருக்கிறாய். 435 00:39:36,625 --> 00:39:39,083 நட்டார். வளர்த்தார். 436 00:39:39,625 --> 00:39:42,416 எங்க மூன்றாவது குழந்தை போல பார்த்துக்கறார். 437 00:39:43,250 --> 00:39:45,250 அது எந்த மாதிரி மரம்? 438 00:39:46,041 --> 00:39:49,500 நாற்று. லிண்டனில் எங்க பெருமரத்தோடது. 439 00:39:50,000 --> 00:39:52,875 எங்க மக்களின் வலிமை, உயிரின் அடையாளம். 440 00:39:53,208 --> 00:39:54,916 சிலர் அவரை முட்டாள் என்றனர் 441 00:39:55,583 --> 00:39:58,583 இந்த இருட்டில் வளருமென நம்பியதற்கு. 442 00:39:58,666 --> 00:40:01,000 அன்பு இருக்கையில், இருளே கிடையாது. 443 00:40:02,041 --> 00:40:05,000 உங்க வீட்டில் எப்படி வளராமல் போகும்? 444 00:40:14,166 --> 00:40:15,916 நீங்க அதற்குள் கிளம்பலையே? 445 00:40:16,000 --> 00:40:18,500 நான் தகுதிக்கு மீறி தங்கிட்டேனோன்னு பயம். 446 00:40:18,583 --> 00:40:21,208 நன்றி, டீசா, உங்க விருந்தோம்பலுக்கு. 447 00:40:23,125 --> 00:40:24,375 ட்யுரின். 448 00:40:32,000 --> 00:40:33,458 அடச்சே, உட்கார். 449 00:40:34,625 --> 00:40:37,416 -தயவுசெய்து. தலையிட விரும்பலை. -உட்கார் என்றேன். 450 00:40:37,500 --> 00:40:38,583 உறுதியா இருக்கியா? 451 00:40:38,666 --> 00:40:42,416 இல்லை. எனக்கு இன்னும் கோபம். உன் அரசனின் திட்டத்தை பற்றி சொல் 452 00:40:42,500 --> 00:40:45,291 என் தந்தையிடம் அதை சொல்வதா அல்லது குப்பை தொட்டியில் 453 00:40:45,375 --> 00:40:47,708 போடுவதா என்று நான் முடிவெக்க வேண்டும். 454 00:41:12,625 --> 00:41:14,250 நீ தூர உட்கார வேண்டாம். 455 00:41:17,083 --> 00:41:20,333 நான் யோசிப்பது, எந்த மாதிரியான மனிதன் 456 00:41:20,416 --> 00:41:23,708 உடனே தன் தோழர்களை இறக்க விடுவான் என்று. 457 00:41:23,791 --> 00:41:25,875 வாழ தெரிந்த வகை. 458 00:41:26,625 --> 00:41:28,583 ஏன் பெரிய இலக்கின் பகுதியாகணும்? 459 00:41:28,666 --> 00:41:30,166 அப்படியும் நீ இலக்குதான். 460 00:41:31,500 --> 00:41:34,500 நிலத்தை அடையும்வரை நமக்கு பாதுகாப்பு கிடைப்பது சந்தேகம். 461 00:41:34,583 --> 00:41:37,000 பாதுகாப்பு தேடுவது அவ்வளவு சுலபமில்லை போல. 462 00:41:37,416 --> 00:41:39,291 குறைந்தது உனக்கு இல்லை. 463 00:41:40,458 --> 00:41:42,375 "பிரிந்தாளாம்" கப்பலிலிருந்து. 464 00:41:43,791 --> 00:41:44,833 நிஜமாகவா? 465 00:41:46,166 --> 00:41:48,708 -நீ கைவிடுபவள். -அப்படி தெரிகிறேனா? 466 00:41:48,791 --> 00:41:52,791 தற்செயலா விஷயங்கள் நடக்கிற ஒருவர் போல நீ தெரியலை. 467 00:41:53,208 --> 00:41:55,083 அப்படீன்னா நீ ஓடினே. 468 00:41:55,166 --> 00:41:58,458 எதையும் நோக்கியோ அல்லது எதிலிருந்தோவான்னு, நான் தீர்மானிக்கலை. 469 00:41:58,541 --> 00:42:00,875 நான் மிட்டில் எர்த் திரும்புவது கடமை. 470 00:42:02,083 --> 00:42:04,375 அவ்வளவுதான் உனக்கு தெரியணும். 471 00:42:04,458 --> 00:42:08,250 -முக்கிய எல்ஃப் வேலை, சந்தேகமில்லை. -எல்வ்ஸ் உன்னை என்ன செய்தார்கள்? 472 00:42:08,333 --> 00:42:10,583 இங்கே மாட்டிக்கொண்டது எங்க தப்பா? 473 00:42:10,666 --> 00:42:13,875 என் தாய்நாட்டிலிருந்து என்னை துரத்தியது எல்வ்ஸ் இல்லை. 474 00:42:15,375 --> 00:42:16,541 அது ஆர்க்ஸ். 475 00:42:25,458 --> 00:42:28,500 உங்க வீடு. அது எங்கிருந்தது? 476 00:42:30,208 --> 00:42:31,708 அது எதற்கு? 477 00:42:32,791 --> 00:42:33,833 இப்ப சாம்பலாயாச்சு. 478 00:42:37,208 --> 00:42:39,541 உன் வலி எனக்கு தெரியும். 479 00:42:41,208 --> 00:42:42,291 உனக்காக வருந்தறேன். 480 00:42:47,125 --> 00:42:48,541 நீ இழந்தவர்களுக்காக. 481 00:42:55,125 --> 00:42:56,500 உங்க கழுத்தை சுற்றி. 482 00:42:58,250 --> 00:43:00,250 உங்க மக்களின் அரசரின் அடையாளமா? 483 00:43:00,333 --> 00:43:01,500 என் மக்களுக்கு அரசனில்லை. 484 00:43:01,625 --> 00:43:05,000 -ராஜ்ஜியம் எங்கிருக்கும்? -எதற்காக? 485 00:43:05,083 --> 00:43:08,083 ஒருவேலை அதை திரும்ப பெறலாம்னு நான் சொன்னா? 486 00:43:08,458 --> 00:43:10,083 -படை இல்லையே. -அதை என்னிடம் விடு. 487 00:43:10,166 --> 00:43:11,750 என் கேள்வியை ஏன் தவிர்க்கிறாய்? 488 00:43:11,833 --> 00:43:13,208 ஏன் கடலில் சிக்கியிருக்கே? 489 00:43:13,291 --> 00:43:15,666 மகிமையுடன் ஓய்விலிருப்பதை விட, துன்பத்திற்கு 490 00:43:15,750 --> 00:43:18,125 காரணமான எதிரியை தேட தேர்வு செய்தேன். 491 00:43:18,208 --> 00:43:21,583 பாரு, எல்ஃப். நீ துன்பம் ஏற்படுத்தலை, சரி செய்யவும் முடியாது. 492 00:43:21,666 --> 00:43:25,083 உன் மனோதிடம் எவ்வளவு வலிமையானாலும். அல்லது உன் பெருமை. 493 00:43:26,791 --> 00:43:28,166 அதனால் அது இருக்கட்டும். 494 00:43:28,625 --> 00:43:32,833 முதல் சூரிய உதயம் வானத்தை சிகப்பாக்கும் முன்பே இந்த எதிரியை தொடர்ந்தேன். 495 00:43:33,416 --> 00:43:36,083 அவர்கள் என்னிடமிருந்து பறித்தோரின் பெயர்களை 496 00:43:36,166 --> 00:43:39,500 சொல்லவே உன் வாழ்நாளை விட நேரம் அதிகம் தேவை. 497 00:43:40,166 --> 00:43:43,416 அதனால் அதை விடுவது என்பது ஒரு விருப்பத்தேர்வு இல்லை. 498 00:43:46,125 --> 00:43:49,791 கடைசியில், கொஞ்சம் நேர்மை. 499 00:43:49,875 --> 00:43:53,125 ஆர்க்ஸை கொன்று, கணக்கு தீர்க்கணும்னா, அது உன் பிரச்சினை. 500 00:43:53,208 --> 00:43:54,875 அதை வீரமாக காட்டாதே. 501 00:43:54,958 --> 00:43:57,291 எதிரி எங்கே என்று சொல்வியா மாட்டியா? 502 00:43:57,375 --> 00:43:58,541 தி சவுத்லாண்ட்ஸ். 503 00:44:02,041 --> 00:44:04,208 எதிரி எத்தனை பேர் என எனக்கு தெரியணும், 504 00:44:04,291 --> 00:44:06,000 யார் தலைமையில் அணிவகுத்தனர், 505 00:44:06,083 --> 00:44:09,875 பிறகு அவர்கள் கடைசியாக இருந்த இடத்திற்கு என்னை கூட்டிப் போவாய். 506 00:44:10,916 --> 00:44:12,541 என் திட்டங்கள் இருக்கு, எல்ஃப். 507 00:44:22,375 --> 00:44:23,458 நீ தயாராகு. 508 00:44:45,500 --> 00:44:47,791 -கவனமாக! -நிதானி, அன்பே. 509 00:44:51,583 --> 00:44:53,375 "உடல்கள் இல்லை"ன்னா என்ன அர்த்தம்? 510 00:44:53,458 --> 00:44:55,375 முழு கிராமமும் காலியாக இருந்தது. 511 00:44:55,458 --> 00:44:59,000 ஹோர்டென் மக்களை ஈக்கள் போல நிலம் விழுங்கியது போலிருந்தது. 512 00:44:59,083 --> 00:45:01,458 இங்கே நிலத்திற்கு உணர்திறனிருக்கு. எப்பவுமே. 513 00:45:01,541 --> 00:45:04,833 க்ரூக்ஃபிங்கர் லேக்கில் எப்போதும் ஆவியாக வெளிப்படும். 514 00:45:04,916 --> 00:45:06,000 சுரங்க வழியை கண்டேன். 515 00:45:06,083 --> 00:45:07,541 ஆழமாக, கவனமாக தோண்டப்பட்டது. 516 00:45:07,625 --> 00:45:10,791 எதனால், அது சொல்ல முடியலை, ஆனால் நம்மை நோக்கி தோண்டினர். 517 00:45:10,875 --> 00:45:13,250 நான் சொல்றேன், நாம் இங்கிருந்தால் ஆபத்து. 518 00:45:13,333 --> 00:45:14,750 இந்த விஷயத்தை பரப்பணும். 519 00:45:14,833 --> 00:45:17,500 இல்லை! இந்த வம்பு வேண்டாம், ப்ரான்வின். 520 00:45:17,583 --> 00:45:20,958 வம்புகளை விட குறைந்த ஆபத்தான நிலச்சரிவுகளை பார்த்திருக்கேன், 521 00:45:21,041 --> 00:45:24,625 தகுந்த ஆதாரம் இல்லாமல், அவ்வளவு தான். 522 00:45:24,708 --> 00:45:27,125 வால்ட்ரெக், நாம தனியா இருக்கோம். 523 00:45:27,208 --> 00:45:29,750 ஆஸ்டிரித் காலி. காவற்கோபுரம் கைவிடப்பட்டு. 524 00:45:29,833 --> 00:45:31,791 தெரியும், எல்வ்ஸை புதைகுழிக்காக 525 00:45:31,875 --> 00:45:33,708 நான் திரும்ப அழைக்க மாட்டேன். 526 00:45:33,791 --> 00:45:37,791 அவங்க போனது நிம்மதி. நம்மில் பெரும்பாலானோருக்கு, எப்படியும். 527 00:46:00,791 --> 00:46:02,041 பாழாய்போன எலிகள். 528 00:46:06,708 --> 00:46:09,833 முட்டாள், கடங்கார எலிகள்! 529 00:49:16,208 --> 00:49:17,291 தியோ? 530 00:49:19,875 --> 00:49:21,083 தியோ? 531 00:49:35,541 --> 00:49:37,541 தியோ, என்ன பிரச்சினை? என்ன ஆச்சு? 532 00:49:37,625 --> 00:49:39,250 உதவி கூட்டி வா. போ. 533 00:51:29,541 --> 00:51:31,416 ஓடு! தியோ, ஓடு! 534 00:51:35,583 --> 00:51:36,666 ஹேய்! 535 00:51:44,416 --> 00:51:45,333 நிறுத்து! 536 00:52:26,958 --> 00:52:29,625 வாழ விரும்பும் யாராவது இங்கிருந்தா, 537 00:52:29,708 --> 00:52:32,208 காலை விடிந்ததும் எல்வன் கோபுரத்துக்கு போவோம். 538 00:52:50,166 --> 00:52:53,375 நாம படகை கட்டணும்! பிரிந்து வருகிறது! 539 00:52:53,458 --> 00:52:54,708 காற்று பலமாக இருக்கிறது. 540 00:52:54,791 --> 00:52:56,125 கயிறுகளை பிடி! 541 00:53:19,708 --> 00:53:22,416 ஆகட்டும்! உன் கையை கொடு! 542 00:53:24,958 --> 00:53:26,625 உன்னை என்னோடு கட்டு! 543 00:53:26,708 --> 00:53:28,750 ஆகட்டும்! உன் கையை கொடு! 544 00:55:27,041 --> 00:55:29,958 ஹலோ? இது நான். இது நான், நோரி. 545 00:55:40,500 --> 00:55:45,041 பாருங்க, அடுத்த சில நாட்களில் எங்க அடுத்த நகர்வு, எல்லாம் போயாச்சு... 546 00:55:45,833 --> 00:55:47,500 கட்டுப்பாடில்லாமல். 547 00:55:50,541 --> 00:55:52,125 உங்களுக்கு உதவ விரும்பினேன். 548 00:55:53,875 --> 00:55:55,875 முடியும்னு நினைச்சேன், மன்னிக்கணும். 549 00:56:08,958 --> 00:56:11,958 அது விளக்கு. நாங்க மின்மினி பூச்சிகளை உபயோகிப்போம். 550 00:56:59,666 --> 00:57:01,333 அதுங்களிடம் என்ன சொல்றார்? 551 00:57:03,625 --> 00:57:05,333 எனக்கு அந்த மொழி தெரியாது. 552 00:57:35,458 --> 00:57:37,125 அவை நட்சத்திரங்கள். 553 00:57:38,166 --> 00:57:41,125 ஒரு வகை விண்மீன் கூட்டம். 554 00:57:42,041 --> 00:57:45,583 சரியா? அவை நட்சத்திரங்கள்? அதுக்கு என்ன அர்த்தம்? 555 00:57:45,666 --> 00:57:47,083 இப்படித்தான் உதவணும். 556 00:57:47,166 --> 00:57:50,041 அந்த நட்சத்திரங்களை கண்டுபிடிக்க நாம அவருக்கு உதவணும். 557 00:57:51,875 --> 00:57:53,291 அவ்வளவு தான், இல்லையா? 558 00:57:54,208 --> 00:57:55,416 இல்லையா? 559 00:58:05,791 --> 00:58:07,583 அந்த நட்சத்திரங்களை பார்த்தில்லை. 560 00:58:09,333 --> 00:58:12,333 ஆனால் எங்கே கண்டுபிடிக்கலாமென நன்றாக தெரியும். 561 00:58:25,458 --> 00:58:26,625 நோரி? 562 00:58:41,958 --> 00:58:44,875 நான் உறுதியா சொல்றேன். அவனுக்கு தெரியாது. 563 00:58:49,666 --> 00:58:50,833 இருக்கலாம். 564 00:58:52,666 --> 00:58:53,833 இல்லாமலிருக்கலாம். 565 00:58:57,416 --> 00:58:59,625 எப்போதும் உங்களுக்கு உணர்வுப்பூர்வமான 566 00:58:59,708 --> 00:59:01,708 பலவீனம் இருந்தது, எல்வ்ஸை பொறுத்தவரை. 567 00:59:01,791 --> 00:59:04,125 சொல்லு, ஒரு எல்ஃப் நம்ம வாசலுக்கு 568 00:59:04,208 --> 00:59:07,375 வருவது தற்செயலா தெரியுதா? இப்ப? 569 00:59:07,458 --> 00:59:10,375 எல்ராண்டை பாதி நூற்றாண்டா தெரியும், அப்பா. 570 00:59:10,458 --> 00:59:12,750 அவன் ஏதாவது மறைச்சா தெரியும். 571 00:59:12,875 --> 00:59:16,500 நீதான் எதையோ மறைக்கிறேன்னு அவனுக்கு புரிஞ்சிருக்கலாம். 572 00:59:16,583 --> 00:59:18,875 நீங்க அவங்களை ரொம்ப அதிகமா நினைக்கிறீங்க. 573 00:59:18,958 --> 00:59:22,166 நாம தான் அனுகூலமான நிலையில் இருக்கோம். 574 00:59:22,250 --> 00:59:24,541 ஆமாம். இப்போதைக்கு. 575 00:59:28,791 --> 00:59:30,750 எல்ராண்ட் நண்பன். அவனை நம்பறேன். 576 00:59:30,833 --> 00:59:33,500 சுத்தியல், பாறைக்கு நம்பிக்கை இருக்க முடியாது. 577 00:59:34,166 --> 00:59:38,041 கடைசியில் இரண்டில் ஒன்று உடைந்தே ஆகணும். 578 01:00:54,125 --> 01:00:55,083 தியோ! 579 01:00:59,500 --> 01:01:00,500 நீ தயாரா? 580 01:01:00,916 --> 01:01:03,250 ஆம், அம்மா. நான் தயார். 581 01:04:01,750 --> 01:04:03,750 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன் 582 01:04:03,833 --> 01:04:05,833 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா