1 00:00:06,000 --> 00:00:07,375 முன்னதாக 2 00:00:07,458 --> 00:00:08,750 அவர் செத்துட்டார்! வா! 3 00:00:13,208 --> 00:00:15,041 மேலே போறா... 4 00:00:15,125 --> 00:00:16,875 எப்படியும், உங்க ஊர் எது? 5 00:00:23,291 --> 00:00:25,916 அந்த நட்சத்திரங்களை கண்டுபிடிக்க நாம உதவணும். 6 00:00:28,208 --> 00:00:29,458 நோரி? 7 00:00:33,000 --> 00:00:35,000 நான் மிட்டில் எர்த் திரும்புவது கடமை. 8 00:00:35,041 --> 00:00:38,625 என் தாய்நாட்டிலிருந்து என்னை துரத்தியது எல்வ்ஸ் இல்லை. ஆர்க்ஸ். 9 00:00:38,708 --> 00:00:40,833 உங்க மக்களின் அரசரின் அடையாளமா? 10 00:00:40,916 --> 00:00:42,291 என் மக்களுக்கு அரசனில்லை. 11 00:00:51,916 --> 00:00:54,458 தூரமான சாவடிகள் கலைக்கப்படுகின்றன. 12 00:00:54,541 --> 00:00:56,000 கடைசி பார்வையா? 13 00:00:56,083 --> 00:00:57,791 நிறைய மாறிடுச்சு, வாட்ச்வார்டென். 14 00:00:57,875 --> 00:00:59,875 ஆனால் இங்கு வாழும் மனிதர்கள் மாறலை. 15 00:00:59,958 --> 00:01:03,833 மோர்கோத்துடன் நின்றவர்களின் ரத்தம் இன்னும் அவர்களுக்குள் ஓடுது. 16 00:01:03,916 --> 00:01:07,500 -யாரோ பாதையை நோண்டியிருக்காங்க. -ஏதோ. மனிதர்கள் இதை செய்யலை. 17 00:02:28,125 --> 00:02:32,458 தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர் 18 00:03:27,041 --> 00:03:28,125 வேலை செய். 19 00:03:33,458 --> 00:03:36,083 அங்கிருக்கும் நீ! அவனை நங்கூரமிடு. 20 00:03:36,666 --> 00:03:38,291 மற்றவர்களோடு தூக்கி போடு. 21 00:03:38,375 --> 00:03:41,958 நீ மற்றவர்களோடு தூக்கி போடு. நேற்று எனக்கு வெயிலில் வேலை. 22 00:03:42,041 --> 00:03:46,916 அடார் சொன்னா, நீ கரி கருப்பா ஆகிற வரை வெயிலில் இருக்கணும். 23 00:03:47,000 --> 00:03:50,333 அப்ப அடாருக்கு. ஆனால் உனக்கில்லை! 24 00:03:56,500 --> 00:03:58,916 அடாருக்கு. 25 00:04:09,458 --> 00:04:11,333 ஓய்வு முடிஞ்சுது, சோம்பேறி. 26 00:04:11,416 --> 00:04:12,666 இப்ப தோண்டு. இதை உபயோகி. 27 00:05:04,583 --> 00:05:05,625 உயிரோட இருக்கா. 28 00:05:15,833 --> 00:05:19,541 விருந்தோம்புவர்கள். ரட்சகர்களா அல்லது கைப்பற்றுபவர்களா? 29 00:05:20,166 --> 00:05:22,666 அதில் விஷமில்லை. அதுதான் உன் கவலை என்றால். 30 00:05:25,750 --> 00:05:27,166 மனிதர்களுக்கு இல்லை. 31 00:06:23,416 --> 00:06:26,833 எல்டாரில் ஒன்று. என் கப்பலிலா? 32 00:06:30,000 --> 00:06:31,541 விதி வினோதமானது. 33 00:06:31,625 --> 00:06:32,958 இது என்ன கப்பல்? 34 00:06:33,041 --> 00:06:36,541 நிதானி. என் உயர் அதிகாரிகளிடம் உன்னை பாதுகாப்பா அளிக்கணும். 35 00:06:36,625 --> 00:06:38,958 அவங்க பதில் சொல்வாங்க, நானில்லை. 36 00:06:39,041 --> 00:06:40,666 எந்த துறைமுகத்திற்கு போறோம்? 37 00:06:41,541 --> 00:06:44,375 நீயே பாரு. கிட்டத்தட்ட அங்கே வந்தாச்சு. 38 00:06:45,125 --> 00:06:46,291 கிட்டத்தட்ட எங்கே? 39 00:06:51,125 --> 00:06:52,208 வீட்டுக்கு. 40 00:07:46,041 --> 00:07:47,458 இது என்ன இடம்? 41 00:07:48,916 --> 00:07:51,166 ஒரு இடமாத்தான் இருக்க முடியும். 42 00:07:51,250 --> 00:07:52,916 தி லேண்ட் ஆஃப் தி ஸ்டார். 43 00:07:54,000 --> 00:07:56,458 அழியக்கூடிய ரெல்ம்களில் மேற்குப்பகுதி. 44 00:07:58,125 --> 00:08:02,291 நியூமெனார் தீவு ராஜ்ஜியம். 45 00:08:03,750 --> 00:08:05,000 துறைமுக வேகம்! 46 00:08:57,916 --> 00:09:00,041 -அது ஒரு எல்ஃபா? -எதையும் பார்க்கலை... 47 00:09:01,833 --> 00:09:05,041 என் போன்ற மனிதர்கள் இப்படி ராஜ்ஜியங்களை எப்ப கட்டினோம்? 48 00:09:07,125 --> 00:09:08,958 இந்த மனிதர்கள் உன்னைப் போலில்லை. 49 00:09:11,083 --> 00:09:14,791 பெரும் போரில், உன் மூதாதையர்கள் மோர்காத்தோடு நின்றனர். 50 00:09:15,750 --> 00:09:17,625 இவர்கள் எல்வ்ஸோடு நின்றனர். 51 00:09:18,166 --> 00:09:21,041 வெகுமதியாக, வேலார் இந்த தீவை வழங்கினர், 52 00:09:21,125 --> 00:09:23,125 அதிலிருந்து இது நிறைய மாறியிருக்கு. 53 00:09:23,208 --> 00:09:25,500 பொறாமையையா கண்டறியறேன்? 54 00:09:26,416 --> 00:09:27,833 பொறாமை இல்லை. 55 00:09:28,416 --> 00:09:29,541 துக்கம். 56 00:09:30,458 --> 00:09:33,458 எல்வ்ஸ் இந்த கரைக்கு சுதந்திரமா வந்து போனது ஒரு காலம். 57 00:09:33,541 --> 00:09:35,291 எங்க மக்கள் குடும்பம் போல. 58 00:09:36,083 --> 00:09:39,000 பரிசுகள், அறிவை பகிர்ந்தாங்க. 59 00:09:39,083 --> 00:09:40,708 என்ன ஆச்சு? 60 00:09:40,791 --> 00:09:42,750 நியூமெனார் எங்க கப்பல்களை திருப்பியது. 61 00:09:42,833 --> 00:09:44,875 காலப்போக்கில், தொடர்பை துண்டிச்சாங்க. 62 00:09:44,958 --> 00:09:46,041 ஏன்? 63 00:09:47,666 --> 00:09:49,375 நாம கண்டுபிடிக்கலாம். 64 00:09:49,458 --> 00:09:50,625 நகர்ந்துக்கிட்டே இரு. 65 00:09:52,625 --> 00:09:55,333 இங்கே துணையில்லாமல் தொலைஞ்சு போயிடாதீங்க. 66 00:09:57,500 --> 00:09:59,041 மற்றதோடு போடு. 67 00:09:59,666 --> 00:10:00,500 ரொம்ப சூடு. 68 00:10:32,291 --> 00:10:34,375 அமைதி... 69 00:10:34,916 --> 00:10:36,916 நாம் நியூமெனாரின் ஆண்கள், பெண்கள். 70 00:10:37,000 --> 00:10:41,500 வரலாற்றை கொஞ்சம் தள்ளி வெச்சிட்டு கொஞ்சம் கட்டுப்பாடு காட்டுவோம். 71 00:10:42,291 --> 00:10:45,000 இந்த மக்களை நாம முறைச்சுக்க வேண்டாம். 72 00:10:45,083 --> 00:10:47,416 கேப்டன். இளவரசி வேலையா இருக்காங்க. 73 00:10:47,500 --> 00:10:50,041 சான்செலர் ஃபரஸானும். நான் பரிந்துரைப்பது... 74 00:11:19,416 --> 00:11:20,416 மண்டியிடு. 75 00:11:20,791 --> 00:11:22,291 நியூமெனாரில் மண்டியிடுவதில்லை. 76 00:11:25,166 --> 00:11:26,166 மன்னிக்கணும். 77 00:11:28,708 --> 00:11:30,083 பேசு, எல்ஃப். 78 00:11:31,833 --> 00:11:33,000 உன் பெயரை சொல். 79 00:11:37,708 --> 00:11:39,833 நோல்டாரின் கலாட்ரியல். 80 00:11:40,833 --> 00:11:44,375 கோல்டன் ஹவுஸ் ஆஃப் ஃபினார்ஃபினின் மகள். 81 00:11:44,458 --> 00:11:48,500 உயர் அரசர் கில்-கலாடின் வடக்கு படைகளின் தளபதி. 82 00:11:53,625 --> 00:11:54,833 ஹால்ப்ராண்ட். 83 00:11:55,666 --> 00:11:57,541 தி சவுத்லேண்ட்ஸிலிருந்து. 84 00:11:58,125 --> 00:12:00,416 மனிதனும் எல்ஃபும், சேர்ந்தா? 85 00:12:01,000 --> 00:12:02,208 சூழ்நிலைகள் எழுந்தன. 86 00:12:02,291 --> 00:12:05,416 நாங்க சந்தர்ப்பத்தால் தோழர்கள். கடலில் சந்தித்தோம். 87 00:12:06,250 --> 00:12:09,250 இதோ, உங்க கேப்டன் எங்களை மரணத்திலிருந்து காப்பாற்றினார். 88 00:12:10,125 --> 00:12:14,166 நியூமெனார் அவர் கருணையை தொடரக் கேட்கிறோம், 89 00:12:14,250 --> 00:12:16,791 மிட்டில் எர்த் போக எங்க கப்பலுக்கு வழி விடணும். 90 00:12:20,208 --> 00:12:22,416 தலைமுறைகளானது, நியூமெனாரின் கப்பல் 91 00:12:22,500 --> 00:12:25,375 எல்ஃப் சார்பாக பயணிக்க அனுமதிக்கபட்டு. 92 00:12:25,458 --> 00:12:28,875 எல்வ்ஸினால்தான் இந்த தீவு உங்களுக்கு கொடுக்கப்பட்டது. 93 00:12:28,958 --> 00:12:31,708 நிச்சயமா பலகைகளும், சுக்கான்களும் தர முடியும். 94 00:12:35,125 --> 00:12:37,958 எங்க மூதாதையர்களுக்கு எதுவும் கிடைக்கலை. 95 00:12:39,666 --> 00:12:43,125 இந்த தீவுக்கு ரத்தத்தை செலுத்தினார்கள். 96 00:12:43,208 --> 00:12:44,458 எல்ஃப் சொல் வர்றது... 97 00:12:44,541 --> 00:12:47,625 வழிக்கு ரத்தம்தான் விலை என்றால், நான் தருகிறேன். 98 00:12:48,541 --> 00:12:50,500 ஆனால் எப்படியும், நான் புறப்படுவேன். 99 00:12:51,416 --> 00:12:52,916 நீ முயற்சித்து பாரேன். 100 00:12:53,458 --> 00:12:55,291 உங்க வரவேற்பு எனக்கு தேவையில்லை. 101 00:12:56,083 --> 00:12:58,791 உனக்கும் அந்த வாய்ப்பு குறையுது. 102 00:12:58,875 --> 00:13:00,541 -காவலர்களே! -என் நண்பர்களே. 103 00:13:02,083 --> 00:13:06,208 நாம கிளம்புவதில் சில சிக்கல்கள் தெரியுது. 104 00:13:07,000 --> 00:13:09,333 ஒருவேளை நாம தங்கினால் நல்லது... 105 00:13:09,416 --> 00:13:13,125 -தங்கினாலா? -போதுமான காலம், நல்அரசியே, 106 00:13:13,208 --> 00:13:17,500 எங்க கோரிக்கையை நீங்களும் உங்க ஆலோசகர்களும் யோசிக்குமளவு. 107 00:13:19,458 --> 00:13:21,125 ஒருவேளை, சில நாட்கள்? 108 00:13:26,000 --> 00:13:30,000 மூன்று நாட்கள். எல்ஃப் அரண்மனை நிலத்தில் கட்டுப்பட்டிருக்க வேண்டும். 109 00:13:30,083 --> 00:13:31,625 நான் கைதியாக மாட்டேன். 110 00:13:31,708 --> 00:13:33,416 ஒரு குதிரையை காலுடைப்பதற்கு 111 00:13:33,500 --> 00:13:37,333 சமம், வடக்கு படைகளின் தளபதியை கைது செய்ய நினைப்பது. 112 00:13:38,958 --> 00:13:41,375 அப்ப, நீங்க நியூமெனாரின் விருந்தாளி. 113 00:13:48,666 --> 00:13:49,916 கேப்டன்... 114 00:13:52,375 --> 00:13:53,375 என் நன்றி. 115 00:14:02,416 --> 00:14:03,791 "நல்அரசியா?" 116 00:14:04,833 --> 00:14:07,333 தி சவுத்லேண்ட்ஸ் மூன்று நாட்களில் இருக்கும். 117 00:14:07,416 --> 00:14:08,583 ஆனால் அதன் மக்கள்? 118 00:14:08,666 --> 00:14:10,708 உன்னை சுற்றிப் பார். இது சொர்க்கம். 119 00:14:10,791 --> 00:14:12,208 வாய்ப்புகள் பல. 120 00:14:12,833 --> 00:14:15,500 நானே உலையில் குதிப்பேன் என்று எதிர்பார்கிறாயா? 121 00:14:15,583 --> 00:14:17,833 ஒரு உயிரை காப்பாற்ற கடலுக்குள் குதிச்சே. 122 00:14:17,916 --> 00:14:19,208 பலரை காப்பாற்ற முயல்வேன். 123 00:14:19,291 --> 00:14:22,375 உனக்கு தெரிந்ததை விட என் அமைதியை நீண்ட காலமா தேடறேன். 124 00:14:23,166 --> 00:14:26,583 தயவு செய்து, நம் இருவருக்காகவும், நான் வைத்துக்கொள்கிறேன். 125 00:14:31,583 --> 00:14:33,833 கொஞ்சம் அமைதி உனக்கு நல்லது செய்யலாம். 126 00:14:45,333 --> 00:14:46,833 ஆனால் குறைந்தபட்சம்... 127 00:14:48,458 --> 00:14:50,666 புது எதிரிகளை உருவாக்காதே. 128 00:15:01,041 --> 00:15:03,416 இந்த பிரச்சினையை சீக்கிரம் தீர்ப்பது நல்லது. 129 00:15:03,500 --> 00:15:04,666 அவ ஒரு எல்ஃப் தானே. 130 00:15:04,750 --> 00:15:07,000 ஒரு கல்லால் பனிச்சரிவே தொடங்கும். 131 00:15:07,750 --> 00:15:10,833 உங்கப்பா பிரச்சினையை மீண்டும் தலைக்கு மேல் ஏற்ற வேணாம். 132 00:15:12,958 --> 00:15:14,541 இந்த கேப்டனை பற்றி சொல். 133 00:15:14,625 --> 00:15:16,583 அவர் பெயர் எலென்டில். 134 00:15:17,125 --> 00:15:21,166 ராஜ வம்சம்தான், இப்ப கடல் பாதுகாவலன், ஒரு மகன், 135 00:15:21,250 --> 00:15:24,625 நினைவிருந்தா, அதே சேவையில் மகனும் தொடர இருக்கான். 136 00:15:26,083 --> 00:15:27,208 இழுங்க! 137 00:15:28,166 --> 00:15:30,625 இப்ப சேர்ந்து! 138 00:15:40,500 --> 00:15:41,875 இழுங்க! 139 00:15:43,583 --> 00:15:47,416 என் படையில் இடம் வேணும்னா, அதைவிட வேகமா ஷீட்டை இழுக்கணும். 140 00:15:48,791 --> 00:15:51,458 வாங்க, கேடட்ஸ்! 141 00:15:52,208 --> 00:15:54,166 இப்ப சேர்ந்து! 142 00:16:02,875 --> 00:16:05,000 இசில்டுர்... 143 00:16:05,083 --> 00:16:06,250 இசில்டுர்! 144 00:16:07,000 --> 00:16:08,083 இசில்டுர்! 145 00:16:08,750 --> 00:16:13,416 கடல் படையில் இடத்தை பெறும் எந்த கேடட்டும், 146 00:16:13,500 --> 00:16:17,000 நியூமெனாரின் பாதுகாவலனை விட அதிகமாகிறான். 147 00:16:17,083 --> 00:16:18,166 அது இல்லை! 148 00:16:21,625 --> 00:16:22,750 இம்ராஹில்! 149 00:16:22,833 --> 00:16:26,208 போர்ட்சைட்! போர்ட்சைடுக்கு இழுங்க! 150 00:16:27,125 --> 00:16:29,208 வலான்டில்! ஆன்டேமோ! 151 00:16:32,125 --> 00:16:32,958 உதவுங்க! இழுங்க! 152 00:16:36,875 --> 00:16:39,875 ஒருங்கிணைப்பு, கேடட்ஸ்! திரும்ப அதே! 153 00:16:50,166 --> 00:16:53,708 கடலை விட கடுமையான தலைவனில்லை. 154 00:17:33,083 --> 00:17:35,500 கடல் எப்போதும் சரியானது! 155 00:17:36,125 --> 00:17:38,125 கடல் எப்போதும் சரியானது! 156 00:17:42,333 --> 00:17:43,666 பாவம் இம்ராஹில். 157 00:17:44,416 --> 00:17:47,416 அவன் அப்பா அவனை வெளியே துரத்திடுவார். 158 00:17:48,125 --> 00:17:49,958 இசில் சேராதது அதிர்ஷ்டம்தான். 159 00:17:51,000 --> 00:17:51,833 நானா? 160 00:17:51,916 --> 00:17:55,166 உன் மனம் நாள்முழுக்க எங்கோ இருந்தது. என்ன விஷயம்? 161 00:17:55,250 --> 00:17:57,458 அங்கு போக எனக்கு ஆர்வம். அவ்வளவுதான். 162 00:17:58,833 --> 00:18:00,833 இன்னும் ஒன்பது நாட்கள்! 163 00:18:00,916 --> 00:18:03,916 கடல் சோதனையில் தேர்வாகி, நான்கு வருடங்களில் அதிகாரிகள். 164 00:18:04,000 --> 00:18:05,916 இன்னும் பத்து வருஷத்தில், சொந்த படை. 165 00:18:06,000 --> 00:18:07,958 -எனக்கு எட்டுதான். -ஒருவேளை பதினெட்டோ. 166 00:18:08,041 --> 00:18:10,166 இசில்டுர்! உன் சகோதரி வந்திருக்கா. 167 00:18:15,708 --> 00:18:16,875 அதோ இருக்கிறாய். 168 00:18:17,833 --> 00:18:19,500 பெரெக், மகனே. 169 00:18:19,583 --> 00:18:21,750 ஒரு முறை புத்தகத்தை தள்ளி வைத்தாயே. 170 00:18:21,833 --> 00:18:24,500 என்னை பார்க்க இவ்வளவு தூரம் வந்திருக்க வேண்டாம். 171 00:18:24,583 --> 00:18:26,958 -இசில், கான்டீனா? -இல்லை, நீ போ. 172 00:18:27,041 --> 00:18:29,541 பிறகு வந்து சந்தி. உன் சகோதரன் போலிருக்காதே. 173 00:18:29,625 --> 00:18:31,583 கிழவியாக வாழ்க்கை முழுதும் இருக்கே. 174 00:18:31,666 --> 00:18:32,666 இளமையாக இருக்கவும். 175 00:18:33,833 --> 00:18:36,916 நீ இங்கே என்ன செய்கிறாய்? அப்பா எங்கே? 176 00:18:43,541 --> 00:18:47,625 விசுவாசிகள் நம்புகின்றனர், வெள்ளை மரத்தின் இதழ்கள் விழுந்தால், 177 00:18:47,708 --> 00:18:49,375 சாதாரண விஷயமில்லை... 178 00:18:51,083 --> 00:18:54,000 ஆனால் வேலாரின் கண்ணீரே என, 179 00:18:55,666 --> 00:18:59,333 அவர்களின் பார்வையும் அவர்களின் தீர்ப்பும் 180 00:19:00,833 --> 00:19:04,708 நம்மீது எப்போதும் இருப்பதற்கான நினைவூட்டல். 181 00:19:10,500 --> 00:19:12,416 நீ அதை நம்புகிறாயா? 182 00:19:12,500 --> 00:19:15,041 என் அனுபவத்தில், நம் வாழ்க்கையை 183 00:19:15,125 --> 00:19:17,916 அறிகுறிகள், எச்சரிக்கைகளை யூகித்து வாழக்கூடாது. 184 00:19:21,750 --> 00:19:25,166 "எலென்டில்." வழக்கமான பெயரில்லை. 185 00:19:26,875 --> 00:19:28,916 நம் மேற்கு கடற்கரையிலிருந்து, அல்லவா? 186 00:19:30,208 --> 00:19:31,416 அங்கு தோன்றியது. 187 00:19:31,500 --> 00:19:33,208 அர்த்தத்தை சொல்லுங்களேன்? 188 00:19:34,541 --> 00:19:36,125 நட்சத்திரங்களை விரும்புபவன். 189 00:19:37,208 --> 00:19:39,625 அது மட்டும் அதன் மொழிபெயர்ப்பு இல்லை தானே? 190 00:19:43,041 --> 00:19:45,250 எல்டாரின் பழைய மொழியில், 191 00:19:45,958 --> 00:19:47,791 "எல்ஃப் நண்பன்" என பொருளாகும். 192 00:19:47,875 --> 00:19:51,125 நீங்க அப்படியா? ஒரு எல்ஃப் நண்பனா? 193 00:19:54,666 --> 00:19:57,083 நான் நியூமெனாரின் விசுவாசமான வேலைக்காரன். 194 00:19:57,166 --> 00:20:00,875 இருந்தும், எல்வ்ஸுக்கு நம் கடற்கரையில் வரவேற்பு இல்லைன்னாலும் 195 00:20:00,958 --> 00:20:03,916 எங்க தாத்தாவோட கொள்ளு தாத்தா காலத்திலிருந்து, 196 00:20:04,000 --> 00:20:07,333 நீ அந்த வழக்கத்தை மாற்ற நினைக்கிறாய். ஏன்? 197 00:20:08,166 --> 00:20:10,500 கடல்தான் அவளை என் வழியில் விட்டது. 198 00:20:12,333 --> 00:20:14,000 கடல் எப்போதும் சரியானது. 199 00:20:15,041 --> 00:20:16,916 கடல் துரோகம் புரியாது. 200 00:20:22,833 --> 00:20:24,208 மரியாதையுடன், இளவரசி, 201 00:20:24,875 --> 00:20:28,541 சூழ்நிலைப்படி, சரியானது என்று நான் நம்பியதைத்தான் செய்தேன். 202 00:20:29,000 --> 00:20:33,291 எலென்டில், அதுவே உன் ஆசை எனில், 203 00:20:35,541 --> 00:20:39,250 உன்னை ஒரு சேவை செய்யச் சொல்ல வேண்டும். 204 00:20:58,250 --> 00:21:01,166 நியூமெனார் 205 00:21:02,916 --> 00:21:04,458 தி சண்டரிங் சீஸ் 206 00:21:08,250 --> 00:21:10,625 தி சவுத்லேண்ட்ஸ் 207 00:21:42,166 --> 00:21:44,750 இந்த வழிகள் ஹோர்டென்வரை போகின்றன. 208 00:21:46,333 --> 00:21:47,500 அதற்கு அப்பாலும். 209 00:21:48,583 --> 00:21:51,083 நம் பார்வையிலிருந்து இப்படி தப்பியிருப்பாங்க. 210 00:21:51,166 --> 00:21:53,583 வெயிலிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதும். 211 00:21:57,500 --> 00:21:59,416 எதையோ தேடுகின்றனர். 212 00:22:00,791 --> 00:22:02,625 ஏதாவது ஆயுதமாக இருக்குமோ? 213 00:22:02,708 --> 00:22:04,000 எனக்கு தெரியாது. 214 00:22:04,708 --> 00:22:07,041 ஆனால் ஒவ்வொரு கிராமமாக சூறையாடுகின்றனர், 215 00:22:07,750 --> 00:22:10,375 இரவு முழுதும் தேடுகின்றனர், தங்கள் தலைவனுக்கு. 216 00:22:10,750 --> 00:22:13,500 ஆர்க்ஸ் வழிபட்டு பேசும் ஒருவர், 217 00:22:13,583 --> 00:22:17,041 பயபக்தியே கூட, ஆர்க்ஸால் அது முடியுமெனில். 218 00:22:17,541 --> 00:22:20,041 மோர்காத்துக்கு வாரிசு இருக்கிறார் போல. 219 00:22:20,875 --> 00:22:21,875 "அடார்." 220 00:22:24,333 --> 00:22:27,541 ஏன் ஆர்க்ஸ் தங்கள் தலைவனை எல்விஷ் சொல்லால் குறிக்கணும்? 221 00:22:27,625 --> 00:22:30,583 பழங்காலத்தில் சாரானுக்கு பல பெயர்கள் இருந்தனவாம். 222 00:22:30,666 --> 00:22:32,333 இது அதில் ஒன்றாக இருக்கலாம். 223 00:22:32,416 --> 00:22:35,041 நமக்கு புரியாத ஏதோ இங்கு இன்னும் இருக்கு. 224 00:22:36,083 --> 00:22:38,166 இந்த குழிக்கு மேல் பார்க்கக்கூடிய 225 00:22:38,250 --> 00:22:40,750 முதல் வாய்ப்பு யாருக்கு கிடைத்தாலும், எடுங்க. 226 00:22:40,833 --> 00:22:42,458 நெருங்கிய காட்டு எல்லையை 227 00:22:42,541 --> 00:22:45,458 கண்டுபிடிங்க, சூரியன் உச்சிக்கு வருகையில், தப்பிப்போம். 228 00:22:45,541 --> 00:22:47,625 நம்மில் ஒருவர் வீடு திரும்பினாலும், 229 00:22:47,708 --> 00:22:49,458 நாம படையுடன் திரும்பி 230 00:22:49,541 --> 00:22:53,041 இந்த நிலத்திலிருந்து எதிரியை சுலபமா ஓட விடலாம். 231 00:22:54,041 --> 00:22:57,791 வாயை மூடிக்கிட்டு நோண்டு, எல்ஃப்! 232 00:22:58,375 --> 00:23:01,000 -இந்த வேர்கள் வழி மறிக்குது. -அவற்றை பிடுங்கு. 233 00:23:01,750 --> 00:23:05,833 முழு மரத்தையும் பிடுங்கி எறி! 234 00:23:05,916 --> 00:23:09,666 மரத்தை வெட்டுவது நம் முன்னேற்றத்தை தடுக்கும். சுற்றி போவோம். 235 00:23:09,750 --> 00:23:13,333 முயற்சி செய், எல்ஃப். உன் முதுகில் வரைபடம் போடறேன். 236 00:23:17,166 --> 00:23:20,833 நீ எந்த கேடுகெட்ட இடத்திலிருந்து வந்தாயோ அதற்கு பல காலம் முன்பே 237 00:23:20,916 --> 00:23:22,916 இந்த மரம் பூமியில் முளைத்தது. 238 00:23:23,000 --> 00:23:25,291 அதன் இடத்தை இந்த நிலத்தில் அது ஈட்டியது. 239 00:23:31,750 --> 00:23:32,916 நல்லது, எல்ஃப். 240 00:23:33,750 --> 00:23:34,958 ரொம்ப நல்லது. 241 00:23:39,583 --> 00:23:41,458 நீ வலிமையைக் காட்டினாய். 242 00:23:42,375 --> 00:23:46,750 உன் கம்பனிக்கு தண்ணீர் ரேஷனை பெற்றாய். 243 00:23:49,916 --> 00:23:51,083 பயப்படாதே. 244 00:23:52,291 --> 00:23:53,666 நிச்சயம் தாகம் இருக்கும். 245 00:24:26,250 --> 00:24:27,458 அதோ... 246 00:25:29,250 --> 00:25:30,916 மரம். 247 00:25:31,041 --> 00:25:33,875 போதும்! சபிக்கப்பட்ட மிருகமே! 248 00:25:35,250 --> 00:25:36,541 நான் வெட்டறேன். 249 00:25:38,041 --> 00:25:39,375 அதை வெட்டி சாய்க்கிறேன்! 250 00:26:14,625 --> 00:26:16,750 மன்னிச்சிடுங்க... 251 00:26:33,375 --> 00:26:35,625 அவள் தப்பித்ததை நீ ஃபரஸானிடம் சொல். 252 00:26:35,708 --> 00:26:36,958 போன முறை நான் சொன்னேன். 253 00:26:37,041 --> 00:26:38,291 அது ஒரு நாய். 254 00:27:00,708 --> 00:27:02,791 சின்ன படகை திருடுவது புத்திசாலித்தனம். 255 00:27:04,375 --> 00:27:06,875 அந்த படகு, துறைமுகத்திற்கு வெளியே கூட போகாது. 256 00:27:06,958 --> 00:27:10,541 என் முந்தைய போக்குவரத்திலிருந்து இது நிச்சயமா மேம்பாடுதான். 257 00:27:10,625 --> 00:27:12,500 இருந்தாலும். எடுக்க விட முடியாது. 258 00:27:13,166 --> 00:27:14,625 நீ மேலும் இடையூறு செய்யாமல் 259 00:27:14,708 --> 00:27:18,208 இருப்பதை பார்த்துக்கொள்ளும்படி ராணி என்னை சொன்னார். 260 00:27:18,291 --> 00:27:20,166 அதை தண்டனையாக பார்த்தார் போல. 261 00:27:20,250 --> 00:27:23,083 அப்ப அவங்களுக்கும் எனக்கும் பொதுவா ஏதோ இருக்கு. 262 00:27:23,166 --> 00:27:25,333 இங்கு கூட்டி வந்திருக்க கூடாதென தோன்றுது. 263 00:27:26,833 --> 00:27:29,000 அந்த சிறு படகை எடுக்கிறேன். 264 00:27:29,541 --> 00:27:33,333 எனக்கு வேறு வழியே இருக்காது, உன் பாதுகாவலர்களை அழைக்கணும். 265 00:27:34,125 --> 00:27:37,083 அந்த சொற்கள் உன் தொண்டையை விட்டு வராமல் போனால்? 266 00:27:38,791 --> 00:27:40,875 அப்படி நடந்தால், 267 00:27:40,958 --> 00:27:44,916 நீ அரண்மனையில் விலங்கிடப்படுவாய், உன் இலக்கிலிருந்து வெகு தூரத்தில். 268 00:27:45,000 --> 00:27:50,666 நான் யாரென தெரிந்தது போல என்னிடம் பேசும் இந்த மனிதன் யார்? 269 00:27:52,416 --> 00:27:57,125 எனக்கு புத்திசாலி மகளும், யோசிக்காமல் செயல்படும் மகனும் இருக்காங்க. 270 00:27:58,958 --> 00:28:01,625 இருவரோடும் உன் கண்கள் ஒத்துப்போகுது. 271 00:28:01,708 --> 00:28:05,083 நான் எங்கே, எப்படி அங்கு போவேன் என்பது உன் கவலை இல்லை. 272 00:28:05,166 --> 00:28:08,916 இங்குவிட எங்கும் சிறந்தது. இங்கு பார்ப்போரெல்லாம் வெறுக்கிறாங்க. 273 00:28:10,083 --> 00:28:13,375 அப்ப உன் பாதுகாவலர்களை அழை அல்லது வழியிலிருந்து விலகு. 274 00:28:14,416 --> 00:28:18,541 எல்லாரும் உன்னை வெறுக்கலை, பெண்மணி. 275 00:28:20,291 --> 00:28:22,875 நீ எல்விஷ் பேசுவியா? 276 00:28:22,958 --> 00:28:25,041 நான் வளர்ந்த இடத்தில், பலர் பேசுவர். 277 00:28:26,041 --> 00:28:28,375 ஹால் ஆஃப் லோரில் இன்னும் கற்பிக்கப்படுது. 278 00:28:28,458 --> 00:28:31,958 நகரில் சிலைகளில் செதுக்கப்பட்டுள்ளது, கூர்ந்து கவனித்தால். 279 00:28:32,041 --> 00:28:34,333 உங்க ஹால் ஆஃப் லோர், எவ்வளவு தூரம்? 280 00:28:34,416 --> 00:28:35,958 கால் நாள் சவாரி. 281 00:28:37,083 --> 00:28:38,333 நீ என்ன தேடுகிறாய்? 282 00:28:40,041 --> 00:28:41,291 "சவாரி" என்றா சொன்னாய்? 283 00:29:50,791 --> 00:29:54,875 இந்த தீவில் என்னை விட சிறப்பா இதை செய்யத் தெரிந்தவன் வேறு யாருமில்லை. 284 00:29:54,958 --> 00:29:58,666 தேவைப்பட்டால் கரி வாரிப்போடுவேன், மரத்தை வெட்டுவேன், 285 00:29:58,750 --> 00:30:01,250 நங்கூரம் செய்துத் தருவேன், கட்டணம் இல்லாமல், 286 00:30:01,333 --> 00:30:04,083 நீங்க பார்த்ததை விட வலிமையா. அது எப்படி? 287 00:30:06,833 --> 00:30:08,500 புதுசா தொடங்க இங்கே வந்தேன். 288 00:30:10,291 --> 00:30:12,458 அந்த வாய்ப்பை எனக்கு தாங்க. ப்ளீஸ். 289 00:30:14,041 --> 00:30:15,458 அதை மறக்க மாட்டேன். 290 00:30:16,208 --> 00:30:17,833 உன் மனம் தைரியமானது, பையா. 291 00:30:19,166 --> 00:30:23,541 நீ கில்ட் க்ரெஸ்டை பெரும்வரை, நியூமெனாரில் எஃகை அடிக்க முடியாது. 292 00:30:29,875 --> 00:30:31,125 அது அவன் தானே? 293 00:30:32,166 --> 00:30:34,416 எல்ஃப் கூட வந்த பயல்? 294 00:30:35,791 --> 00:30:37,041 அது நீ தானே? 295 00:30:37,666 --> 00:30:39,625 நிச்சயம் அப்படித்தான் தெரியுது. 296 00:30:40,166 --> 00:30:42,375 -உன் பெயர் என்ன சொன்னாய்? -பொறுத்தது. 297 00:30:43,916 --> 00:30:45,166 எதை பொறுத்தது? 298 00:30:46,541 --> 00:30:47,958 நாம எவ்வளவு நெருக்கமென. 299 00:30:56,083 --> 00:30:58,666 நீயும், பெண் எல்ஃபும் எவ்வளவு நெருக்கம்? 300 00:31:02,291 --> 00:31:04,291 உனக்கு அதிர்ஷ்டம், சின்னவனே. 301 00:31:04,958 --> 00:31:07,750 எங்க தீவுக்கு இலவச பயணம், எங்க உணவை சாப்பிட்டு, 302 00:31:07,833 --> 00:31:09,375 எங்க மதுவை குடித்து... 303 00:31:10,291 --> 00:31:11,958 அடுத்து என்ன எடுப்பாய்? 304 00:31:12,583 --> 00:31:14,958 எங்க நிலங்களா? எங்க வணிகங்களா? 305 00:31:15,041 --> 00:31:16,666 உங்க பெண்களை மறக்காதே. 306 00:31:19,666 --> 00:31:21,375 எப்படி பேசுகிறான் பார். 307 00:31:24,416 --> 00:31:27,833 ஒருவேளை அவனும் பெண் எல்ஃபும் அவ்வளவு நெருக்கமில்லை போல. 308 00:31:29,250 --> 00:31:33,666 அவளுக்கு இன்னும் நல்ல இனத்தின் ஆளாக இருந்தால் பிடிக்கும்னு பந்தயம் கட்டறேன். 309 00:31:37,375 --> 00:31:39,958 நீ சொல்றது சரி... 310 00:31:41,333 --> 00:31:42,791 இதோ இருக்கேன். 311 00:31:42,875 --> 00:31:44,541 உங்க தீவில் நான் விருந்தாளி, 312 00:31:44,625 --> 00:31:47,750 நான் இதுவரை நன்றியே சொல்லலை. 313 00:31:48,708 --> 00:31:50,250 இது எப்படி? 314 00:31:51,500 --> 00:31:53,291 அடுத்த சில சுற்றுகள் நான் தர்றேன்! 315 00:32:01,041 --> 00:32:03,041 நீ அவ்வளவு மோசமில்லை, சின்னவனே. 316 00:32:04,541 --> 00:32:06,625 சரி, அப்ப, நான் கிளம்பறேன், 317 00:32:06,708 --> 00:32:09,541 நீ என்மீது நல்ல அபிப்ராயம் வைத்திருக்கும்போதே. 318 00:32:09,625 --> 00:32:13,208 ஆண்களே, பெண்களே, பார்ப்போம்! 319 00:32:34,125 --> 00:32:35,291 ஹேய், சின்னவனே. 320 00:32:40,583 --> 00:32:42,666 நான் கவனிக்க மாட்டேன்னு நினைச்சியா? 321 00:32:45,333 --> 00:32:47,958 ஒரு முயற்சி செய்யலாம் என நினைத்தேன். 322 00:32:49,375 --> 00:32:50,791 எடுத்துக்கோ. 323 00:32:51,958 --> 00:32:53,208 பிரச்சினை வேண்டாம். 324 00:32:55,416 --> 00:32:57,166 அதுக்கு தாமதமாயிடுச்சு, இல்லையா? 325 00:32:57,791 --> 00:32:59,208 அப்படிதான் நம்பறேன். 326 00:33:17,000 --> 00:33:20,000 தயவுசெய்து. இதை செய்யாதே. 327 00:33:23,041 --> 00:33:24,958 ஏன் கூடாது? சின்னவனே! 328 00:33:45,375 --> 00:33:46,375 போ. 329 00:33:52,333 --> 00:33:53,791 ஹால்ப்ராண்டுன்னு கூப்பிடு. 330 00:33:57,708 --> 00:33:58,916 இங்கே. 331 00:34:21,666 --> 00:34:24,583 இதைப்பற்றி எந்த தகவலும் உங்களிடம் இருந்தால் தேவை. 332 00:34:24,666 --> 00:34:26,333 நான் பார்க்கிறேன். 333 00:34:41,625 --> 00:34:45,458 ஹால் ஆஃப் லோர், எல்ராஸால் உருவாக்கப்பட்டது என நீ சொல்லவே இல்லை. 334 00:34:47,666 --> 00:34:48,875 அது குறிப்பிடத்தக்கது. 335 00:34:49,750 --> 00:34:50,916 நிச்சயமா... 336 00:34:53,375 --> 00:34:54,625 உனக்கு எல்ராஸை தெரியும். 337 00:34:54,708 --> 00:34:56,250 ஒரு அசாதாரண ஆத்மா. 338 00:34:56,791 --> 00:34:59,208 ஆனால் நான் அவர் சகோதரனிடம் நெருக்கம். 339 00:35:02,000 --> 00:35:03,250 குறிப்பிடத்தக்கது. 340 00:35:04,000 --> 00:35:05,833 இங்கே கூட்டி வந்ததுக்கு நன்றி. 341 00:35:06,750 --> 00:35:08,083 கடைசி அரசருக்கு சொல்லுங்க. 342 00:35:09,041 --> 00:35:12,916 அவரால்தான் இந்த இடம் அழிக்கப்படாமல் இருந்தது. 343 00:35:13,875 --> 00:35:15,541 எல்வ்ஸ் விசுவாசியா இருந்தாரா? 344 00:35:18,708 --> 00:35:20,250 இருக்கார். 345 00:35:20,333 --> 00:35:22,583 அதற்காக அவர் அரியணையை விடவைத்தோம். 346 00:35:23,416 --> 00:35:26,041 தன் நாட்களை கோபுரத்தில் கழிப்பதாக சொல்றாங்க. 347 00:35:26,916 --> 00:35:28,833 தன் ராஜ்ஜியத்தில் அஞ்ஞாதவாசம். 348 00:35:36,000 --> 00:35:36,833 அதோ. 349 00:35:42,125 --> 00:35:43,541 இது என்னது? 350 00:35:44,166 --> 00:35:48,750 எதிரிகள் டன்ஜனில் கிடைத்த மனித ஒற்றர் எழுதிய விவரம். 351 00:35:50,500 --> 00:35:53,375 அவர் இதை வரைந்தார். கோபுர இருப்பிடத்தை பதிவிட. 352 00:35:57,208 --> 00:35:59,875 ஒரு நொடி இரு. எனக்கு கண் தெரியலை. 353 00:36:01,750 --> 00:36:02,833 இது குறியில்லை. 354 00:36:10,791 --> 00:36:12,958 தி சவுத்லேண்ட்ஸின் வரைபடம். 355 00:36:14,291 --> 00:36:15,916 ஹால்ப்ராண்ட் சொன்னது போலுள்ளது. 356 00:36:16,000 --> 00:36:17,291 அந்த எழுத்து? 357 00:36:19,083 --> 00:36:20,541 கருப்பு மொழி. 358 00:36:23,916 --> 00:36:27,125 ஒரு இடம் பற்றி மட்டுமில்லை, திட்டம் பற்றியும் சொல்லுது. 359 00:36:28,250 --> 00:36:32,416 அவர்களின் ரெல்மை ஏற்படுத்தும் திட்டம், 360 00:36:33,500 --> 00:36:38,333 தீமை அங்கே நீடிக்க மட்டும் செய்யாது, ஆனால் செழிக்கும். 361 00:36:39,250 --> 00:36:42,500 மோர்காத் தோல்வியடைந்தால் நிகழ்த்தப்பட வேண்டிய திட்டம்... 362 00:36:46,000 --> 00:36:47,166 அவர் வாரிசால். 363 00:36:47,666 --> 00:36:48,791 கலாட்ரியல். 364 00:36:48,875 --> 00:36:50,875 நான் யோசித்ததை விட விஷயங்கள் மோசம். 365 00:36:57,708 --> 00:37:00,375 அப்ப தி சவுத்லேண்ட்ல் பெரும் ஆபத்திலுள்ளது. 366 00:37:00,458 --> 00:37:03,250 சாரான் உண்மையில் திரும்பியிருந்தால், 367 00:37:04,666 --> 00:37:08,583 தி சவுத்லேண்ட்ல் வெறும் தொடக்கம்தான். 368 00:38:06,666 --> 00:38:08,333 பாதையிலிருந்து விலக கூடாது. 369 00:38:08,416 --> 00:38:09,958 யாரும் தனியே நடக்க கூடாது. 370 00:38:10,041 --> 00:38:11,041 அது சரி. 371 00:38:11,125 --> 00:38:12,625 பாதையிலிருந்து விலக கூடாது. 372 00:38:12,958 --> 00:38:14,958 யாரும் தனியே நடக்க கூடாது. 373 00:38:15,500 --> 00:38:16,958 பாதையிலிருந்து விலக கூடாது. 374 00:38:17,041 --> 00:38:19,833 அட வாங்க. 375 00:38:19,916 --> 00:38:21,833 பாதையிலிருந்து விலக கூடாது. 376 00:38:21,916 --> 00:38:23,791 யாரும் தனியே நடக்க கூடாது. 377 00:38:24,375 --> 00:38:25,958 பாதையிலிருந்து விலக கூடாது. 378 00:38:26,041 --> 00:38:28,083 யாரும் தனியே நடக்க கூடாது. 379 00:38:28,750 --> 00:38:30,708 பாதையிலிருந்து விலக கூடாது. 380 00:38:30,791 --> 00:38:32,250 யாரும் தனியே நடக்க கூடாது. 381 00:38:33,250 --> 00:38:34,625 பாதையிலிருந்து விலக கூடாது. 382 00:38:34,708 --> 00:38:37,458 அப்ப நல்லா இல்லை. 383 00:38:37,541 --> 00:38:39,625 பாதையிலிருந்து விலக கூடாது. 384 00:38:39,708 --> 00:38:41,375 யாரும் தனியே நடக்க கூடாது. 385 00:38:43,125 --> 00:38:45,750 நீ இல்லாமல் வண்டியை எடுத்து போக முடியாது. 386 00:38:47,791 --> 00:38:50,000 நம்மை விட்டு போயிடுவாங்க. 387 00:38:50,083 --> 00:38:52,833 எந்த ப்ராண்டிஃபுட்டையும் விட்டு போனதேயில்லை. 388 00:39:01,958 --> 00:39:03,875 தெரியுமா, நான் ரோஸை இழந்தபிறகு, 389 00:39:06,166 --> 00:39:11,000 எனக்கு திக்கு, திசை தெரியாமல் இருந்தது. 390 00:39:14,666 --> 00:39:17,625 பிறகு உன்னை புல்லில் பார்த்தேன். 391 00:39:18,458 --> 00:39:19,875 இந்த இடத்தில்தான். 392 00:39:22,041 --> 00:39:24,666 அன்று அழகாக இருந்தாய். 393 00:39:26,083 --> 00:39:27,833 ஒரு நொடியில், 394 00:39:28,375 --> 00:39:32,875 மேரிகோல்ட், உன்னோடு வாழ்வை கழிப்பேன் என தெரிந்தது. 395 00:39:40,083 --> 00:39:41,791 நாம தோப்புக்கு போயிடுவோம். 396 00:39:43,458 --> 00:39:44,708 எல்லாருமா? 397 00:39:46,125 --> 00:39:47,416 எல்லாரும். 398 00:39:47,500 --> 00:39:48,791 எப்படி? 399 00:39:50,250 --> 00:39:52,666 நான் கேரவனின் முன்பு இருப்பேன். 400 00:39:54,000 --> 00:39:55,666 நம்மிடம் நோரி இருக்காளே. 401 00:39:55,750 --> 00:39:59,958 இல்லை! பாரு, ஒருமுறை அவள் ஒரு விஷயத்தை நினைத்தால் என்றால், 402 00:40:01,958 --> 00:40:03,375 எதுவும் அவளை தடுக்காது. 403 00:40:19,416 --> 00:40:20,958 அந்த புத்தகத்தை தொட்டால், 404 00:40:21,041 --> 00:40:23,708 அடுத்த பக்கங்களுக்கு உன் தோலை சாடோக் உபயோகிப்பர். 405 00:40:23,791 --> 00:40:26,375 இதைவிட நல்ல யோசனை இருக்கா? புலம்பெயர்தல் நாளை. 406 00:40:26,458 --> 00:40:28,541 நட்சத்திரங்களை கண்டுபிடிக்க அவருக்கு 407 00:40:28,625 --> 00:40:30,166 உதவணும்னா, புத்தகம்தான் வழி. 408 00:40:30,250 --> 00:40:31,875 அவருக்கு உதவ விரும்பலை. 409 00:40:33,583 --> 00:40:37,333 பெரியவருக்கு ரொம்ப கோபம் வருது, மின்மினி பூச்சிகளை கொல்கிறார். 410 00:40:37,416 --> 00:40:38,250 அது விபத்து. 411 00:40:38,333 --> 00:40:41,000 விவேகமான விஷயம், அவருக்கு நிறைய உணவளித்து, 412 00:40:41,083 --> 00:40:44,250 அருகிலுள்ள மனித கிராமத்துக்கு விடை கொடுத்து அனுப்புவது. 413 00:40:44,333 --> 00:40:46,625 -அவர் இடம் அது இல்லை. -பின்னே எது? 414 00:40:46,708 --> 00:40:50,333 -அதைத்தான் கண்டுபிடிக்க பார்க்கிறேன். -அது ஏன் உன் பிரச்சினை? 415 00:40:51,708 --> 00:40:54,916 ஏற்கனவே செய்ததுக்கு மேலும் ஏன் இன்னும் அவருக்கு உதவறே? 416 00:40:55,000 --> 00:40:56,875 சரியானது இருக்கு, இரக்கமானதும். 417 00:40:56,958 --> 00:40:58,791 பொது அறிவு இருக்கு, அபத்தமும். 418 00:40:58,875 --> 00:41:01,750 முதலாவது இல்லைன்னா, என்னிடம் கடன் வாங்கிக்கோ. 419 00:41:01,833 --> 00:41:04,333 பதிலாக, புத்தக விண்மீன் கட்டங்களை வாங்கலாம். 420 00:41:04,416 --> 00:41:07,625 நீ எனக்கு உதவு. அல்லது நான் மால்வாவிடம் சொல்லவா, அவளுடைய 421 00:41:07,708 --> 00:41:09,958 கால்விரல் க்ரீமில் ஃபயர்வீட் போட்டது நீயென? 422 00:41:11,875 --> 00:41:13,291 நான் கவனிக்கிறேன். 423 00:41:15,000 --> 00:41:16,333 நல்லது. 424 00:41:35,250 --> 00:41:38,083 இப்ப நீங்க உரை அளிக்க வேண்டாம், திரு. பரோஸ்? 425 00:41:38,166 --> 00:41:40,166 நிச்சயமா. வண்டியிலிருந்து கொண்டு வரணும். 426 00:41:40,250 --> 00:41:42,916 நல்ல யோசனை, அதை செய். வண்டியிலிருந்து கொண்டு வா! 427 00:41:54,041 --> 00:41:56,750 "ஓய்வெடுத்த கால்களும், நிரம்பிய வண்டிகளுமா"? 428 00:41:57,333 --> 00:41:58,916 இல்லை... 429 00:42:00,291 --> 00:42:02,750 இல்லை... 430 00:42:15,625 --> 00:42:18,500 "நிரம்பிய வண்டிகளும், நிரம்பிய வயிறுகளும்." 431 00:42:29,125 --> 00:42:30,333 திரு. பரோஸ்! 432 00:42:30,416 --> 00:42:31,583 இப்ப என்ன? 433 00:42:31,666 --> 00:42:34,666 இல்லை, அது வந்து, எல்லாரும் காத்திருக்காங்க. 434 00:42:35,916 --> 00:42:37,500 நீங்க நல்லா இருக்கீங்களா? 435 00:42:38,291 --> 00:42:40,291 ஆமாம். கிட்டத்தட்ட முடிஞ்சுது. 436 00:42:41,541 --> 00:42:43,333 இன்னும் எவ்வளவு பாக்கி இருக்கு? 437 00:42:44,708 --> 00:42:45,666 கொஞ்சம்தானா? 438 00:42:46,250 --> 00:42:48,333 நான் கிட்டத்தட்ட தயார்னு சொல்லு. 439 00:42:48,416 --> 00:42:51,458 சரி! இல்லை! அதாவது இடது. ஆமாம். இல்லை, நான்... 440 00:42:51,541 --> 00:42:53,791 இப்பவே சொல்றேன், நேரா போறேன். 441 00:42:56,166 --> 00:42:58,958 நிதானி, கொஞ்சம் செஸ்ட்நட் பை சாப்பிடு. 442 00:43:00,500 --> 00:43:01,916 விசித்திரமான பெண், அவள். 443 00:43:21,125 --> 00:43:25,750 மிக இனிய, கௌரவமான ஹார்ஃபுட்ஸ். 444 00:43:31,666 --> 00:43:34,000 இந்த கிளேடில் இன்னொரு பருவம் கடந்தது, 445 00:43:34,791 --> 00:43:38,000 நிரம்பிய வண்டிகளும், நிரம்பிய வயிறுகளும் விட்டுப் போனது. 446 00:43:38,583 --> 00:43:41,708 உண்மையை சொன்னால், சிலது மற்ற எல்லாத்தையும் விட நிரம்பியவை. 447 00:43:43,541 --> 00:43:44,666 வேறு என்ன... 448 00:43:44,750 --> 00:43:46,250 நிலவு முழுதாக இருக்கின்றது, 449 00:43:46,333 --> 00:43:49,833 அதனால் பின்னர் எங்கே குறும்பு செய்கிறீர்களென கவனமிருக்கட்டும். 450 00:43:49,916 --> 00:43:53,625 முழு முகாமின் பார்வையில் இருக்கும். அது யாருக்கும் வேண்டாம். 451 00:43:55,041 --> 00:43:56,666 நான் வேடிக்கை செய்யறேன். 452 00:43:56,750 --> 00:44:00,333 இப்ப, நம் அடுத்த பயணத்தை தொடங்கும்முன், 453 00:44:01,666 --> 00:44:04,833 இதற்கு முன்னான புலம்பெயர்வில் பின்தங்கினோரை 454 00:44:06,791 --> 00:44:08,750 -நினைவில் கொள்வோம். -ஆமாம், ஆமாம். 455 00:44:08,833 --> 00:44:12,583 இந்த புலம்பெயர்வில் எந்த ஹார்ஃபுட்டாவது பின்தங்கினால், 456 00:44:13,291 --> 00:44:16,083 அவர்கள் இது போலவே எங்கள் 457 00:44:16,166 --> 00:44:19,000 மனதிலும், எண்ணங்களிலும் இருப்பார்கள். 458 00:44:24,583 --> 00:44:27,666 வாழ்வில், அவர்கள் சாவை தடுக்க முடியவில்லை. 459 00:44:29,625 --> 00:44:34,625 ஆனால் இங்கே, இப்போது, நம் வட்டத்திற்கு வரவேற்கிறோம்... 460 00:44:43,541 --> 00:44:45,000 மைல்ஸ் ப்ரைட்ஆப்பிள். 461 00:44:48,083 --> 00:44:50,583 மலைப்பாதை பனியில் சிக்கிக்கொண்டு. 462 00:44:50,666 --> 00:44:52,166 உங்களுக்காக காத்திருக்கிறோம். 463 00:44:56,750 --> 00:44:58,166 சான்ஸ் ப்ரௌட்ஃபெல்லோ. 464 00:45:00,750 --> 00:45:02,291 யாரோ ப்ரௌட்ஃபெல்லோ. 465 00:45:04,166 --> 00:45:07,458 ஸ்ட்ராப், டூயிஸ், 466 00:45:09,333 --> 00:45:11,041 லின்சீட் ப்ரௌட்ஃபெல்லோ. 467 00:45:12,875 --> 00:45:15,541 மழையான குளிர்கால நாளில் நிலச்சரிவு கொண்டு போனது. 468 00:45:16,125 --> 00:45:17,833 -காத்திருக்கிறோம். -காத்திருக்கிறோம். 469 00:45:28,166 --> 00:45:29,708 டாஃபடில் பரோஸ். 470 00:45:31,750 --> 00:45:32,833 ஓநாய்கள். 471 00:45:33,333 --> 00:45:35,333 -காத்திருக்கிறோம். -காத்திருக்கிறோம். 472 00:45:38,041 --> 00:45:41,708 ட்ரூடா பம்பெல்லி. அவ மஞ்சள் பழங்களை சாப்பிட்டாள். 473 00:45:41,791 --> 00:45:42,875 காத்திருக்கிறோம். 474 00:46:10,708 --> 00:46:12,291 ப்ளோவோ போல்ஜர்பக். 475 00:46:13,000 --> 00:46:14,083 தேனீக்கள். 476 00:46:17,250 --> 00:46:19,583 எல்லாருக்கும் அவனை பிடிக்கும், ஆனால் முட்டாள். 477 00:46:20,583 --> 00:46:21,958 காத்திருக்கிறோம். 478 00:46:24,791 --> 00:46:28,500 மா ஹாம்ப்லி. சிற்பத்தை வடிவமைத்துக்கொண்டு இருந்தார்... 479 00:46:41,708 --> 00:46:43,291 உங்களுக்காக காத்திருக்கிறோம். 480 00:47:31,958 --> 00:47:33,166 நோரி? 481 00:47:54,625 --> 00:47:57,208 நீ பொய் சொன்னாய், திருடினாய், 482 00:47:57,291 --> 00:47:59,916 ஆபத்தான வெளியாளை நம்மிடையே கொண்டு வந்தாய். 483 00:48:00,000 --> 00:48:01,125 அவள் பொய் சொன்னாள். 484 00:48:01,208 --> 00:48:03,375 -ஏற்கனவே சொல்லிட்டார். -அவள் செய்தாள். 485 00:48:03,458 --> 00:48:06,083 இல்லை, அவர் தொலைந்திருந்தார். காயப்பட்டு. 486 00:48:06,166 --> 00:48:08,750 நான் என்ன செய்வது? அப்படியே விடுவதா? 487 00:48:08,833 --> 00:48:12,958 நீங்க ஒத்துக்கணும், சாடோக், இது அசாதாரணமானது. 488 00:48:13,041 --> 00:48:16,125 உயிரினங்கள் நட்சத்திரங்களிலிருந்து விழக் கேட்டதுண்டா? 489 00:48:16,916 --> 00:48:19,791 உயிரினங்கள் நட்சத்திரங்களானதை கேட்டிருக்கிறேன். 490 00:48:19,875 --> 00:48:21,458 மாறாக எப்போதும் இல்லை. 491 00:48:22,500 --> 00:48:23,708 மிக குழப்பமா இருக்கு. 492 00:48:23,791 --> 00:48:25,666 அந்த பக்கத்திலுள்ள நட்சத்திரங்கள்? 493 00:48:25,750 --> 00:48:27,125 அவற்றுக்கு என்ன அர்த்தம்? 494 00:48:27,250 --> 00:48:31,333 ஒன்றுமில்லை. பக்கங்கள் எரிஞ்சு போச்சு. நீ ஏன் அதை படிக்கலை? 495 00:48:31,416 --> 00:48:33,125 பிறகு படிப்போம்னு நினைத்தேன். 496 00:48:33,208 --> 00:48:34,541 யார் "படிப்போம்?" 497 00:48:36,833 --> 00:48:40,083 யாருமில்லை. நான் மட்டும்தான். அவன் என் நண்பன். 498 00:48:40,166 --> 00:48:42,041 நமக்கு நண்பர்கள் தேவையில்லை, பெண்ணே. 499 00:48:42,833 --> 00:48:44,166 நாம உயிர் வாழணும். 500 00:48:44,250 --> 00:48:47,041 நண்பர்கள் இல்லாமல், நாம எதுக்கு உயிர் வாழணும்? 501 00:48:47,125 --> 00:48:50,416 "நல் ஹார்ஃபுட்ஸ், பாதையிலிருங்கள், ஆபத்தெனில் ஓடுங்கள்," 502 00:48:50,500 --> 00:48:53,000 நாம் புதிதாக எதையும் ஆராய வேண்டாம்! 503 00:48:53,083 --> 00:48:54,791 எலனோர் கெல்லாமார்க் ப்ராண்டிஃபுட்! 504 00:48:55,833 --> 00:48:58,333 ஆயிரம் வருடங்களாக நம் வழி உயிரோடு வைத்திருக்கு. 505 00:48:59,625 --> 00:49:01,708 நம் சட்டங்கள் தெளிவானவை. 506 00:49:01,791 --> 00:49:07,541 அதை உடைக்கும் எந்த ஹார்ஃபுட்டும் கேரவனிலிருந்து வெளியேற்றப்படணும். 507 00:49:12,375 --> 00:49:16,750 நம் சட்டங்கள் தெளிவானவை, உண்மை. ஆனால்... 508 00:49:22,458 --> 00:49:24,083 மிஸ் ப்ராண்டிஃபுட் இளம்பெண். 509 00:49:24,708 --> 00:49:28,416 அவளுக்கு இன்னும் முதிர்ச்சி வரலை, அறிவும் வளரலை. 510 00:49:29,333 --> 00:49:31,583 நாளை திட்டமிட்டது போல் கிளம்புவோம். 511 00:49:34,500 --> 00:49:36,708 ப்ராண்டிஃபுட் வண்டி நம்முடன் இருக்கும். 512 00:49:39,166 --> 00:49:40,833 கேரவனுக்கு பின்னால். 513 00:49:40,916 --> 00:49:42,708 -பின்னாலா? -பின்னால். 514 00:49:42,791 --> 00:49:45,291 இருங்க, இருங்க ஒரு நொடி, இப்ப, சாடோக். 515 00:49:45,416 --> 00:49:47,291 நாம இதைப்பற்றி பேசணும். 516 00:49:47,375 --> 00:49:51,583 இப்ப, நீங்க சொல்லறது பின்னாலுக்கு பின்னாலா அல்லது பின்னாலுக்கு நடுவிலா? 517 00:49:51,666 --> 00:49:53,416 பின்னால் என்கிறேன். 518 00:49:55,375 --> 00:49:59,458 எங்க பெயர்களை விட்டுவந்தோர் புத்தகத்தில் எழுதி இருக்கலாம். 519 00:50:02,416 --> 00:50:04,333 அவர் நம்மிடம் வரக் காரணம் உள்ளது. 520 00:50:05,291 --> 00:50:06,541 உண்மையா, நோரி. 521 00:50:08,083 --> 00:50:09,875 இதில் ஒரு விதி தெரிகிறதா? 522 00:50:12,000 --> 00:50:15,625 நட்சத்திரங்கள் கீழே குனிந்து உன்னை தொட்டது, அப்படித்தானே? 523 00:50:15,708 --> 00:50:18,625 நீ சிறப்பானவள்ன்னு நினைக்கிறாயா? நீ ஒரு குழந்தை. 524 00:50:20,458 --> 00:50:22,791 நான் சிறப்பானவள் இல்லைன்னு தெரியும். 525 00:50:23,750 --> 00:50:27,625 இந்த மிகப் பெரிய உலகில் நான் ஒரு சின்ன ஹார்ஃபுட்னு தெரியும். 526 00:50:28,208 --> 00:50:29,875 ஆனால் அவர் சிறப்பானவர். 527 00:50:31,625 --> 00:50:33,125 என்னால் உணர முடியுது. 528 00:50:36,041 --> 00:50:37,625 என் செல்லப் பெண்ணே. 529 00:50:39,333 --> 00:50:41,875 உன் மனம் உங்கப்பாவுடையது போலவே. 530 00:50:43,041 --> 00:50:46,250 ஆனால் தனித்துவமாக தெரிந்தால் துண்டிக்கப்படுவாய். 531 00:50:48,125 --> 00:50:49,541 மூட்டை கட்டும் நேரமாச்சு. 532 00:51:05,958 --> 00:51:06,791 ஓ, இல்லை! 533 00:51:08,375 --> 00:51:10,166 நீ செத்து போவாய், ராணி! 534 00:51:10,250 --> 00:51:13,000 இல்லை! இல்லை, இல்லை! இல்லை, இல்லை! 535 00:51:13,083 --> 00:51:14,166 -நான் தாக்கறேன். -வேண்டாம்! 536 00:51:15,125 --> 00:51:16,333 கலாட்ரியல்! வேண்டாம்! 537 00:51:16,416 --> 00:51:17,625 கலாட்ரியல்? 538 00:51:18,250 --> 00:51:20,333 கலாட்ரியலா? ஆர்க்ஸை துன்புறுத்தினவளா? 539 00:51:20,416 --> 00:51:23,625 யாரை துன்புறுத்தினான்னு கவலை இல்லை. ஏன் நியூமெனார் வந்தா? 540 00:51:25,416 --> 00:51:27,583 மிட்டில் எர்த் போக கப்பல் தேவை. 541 00:51:28,791 --> 00:51:33,125 இளவரசி என்னை போஸ்ட் கேப்டனாக்கி இருக்கார், இதற்கிடையில் இவளை கவனிக்க. 542 00:51:33,208 --> 00:51:35,500 எல்ஃபை கூட்டி வர, பதவி உயர்வு கிடைத்ததா? 543 00:51:35,583 --> 00:51:37,458 அவளோடு யார் திரும்ப போறாங்க? 544 00:51:37,541 --> 00:51:39,541 பதவி உயர்வு வேணுமா, கேடட்? 545 00:51:40,500 --> 00:51:42,041 கடல் சோதனைக்கு ஒன்பது நாட்கள். 546 00:51:42,125 --> 00:51:43,291 -அவனிடம் சொல். -தயாரா? 547 00:51:43,916 --> 00:51:46,833 நம்ம வடக்குபுற உறவினர்கள், உன்னை வழியனுப்பும் 548 00:51:46,916 --> 00:51:49,833 விருந்துக்கு தங்களையே அழைச்சுக்கிட்டு வந்துட்டாங்க. 549 00:51:49,916 --> 00:51:53,125 -அது பரவாயில்லையா? -தள்ளிப்போடலாம் என்று நினைத்தேன். 550 00:51:55,458 --> 00:51:57,916 -தள்ளிப்போடணுமா? -ஒரு பருவத்திற்கு மட்டும். 551 00:52:00,375 --> 00:52:01,958 உனக்கு இதைப்பற்றி தெரியுமா? 552 00:52:02,041 --> 00:52:06,083 சில நேரம் அவன் சொல்வதை கேட்பேன், அதனால், ஆமாம், சந்தேகம் இருந்தது. 553 00:52:06,166 --> 00:52:07,791 நீ என்னிடம் சொல்லவில்லையே? 554 00:52:07,875 --> 00:52:10,375 -யோசிக்கிறேன். -இயாரியெனிடம் பேசிட்டு இருந்தேன். 555 00:52:10,458 --> 00:52:12,958 சமீபத்தில் எனக்கு நிறைய பொறுப்புகள். 556 00:52:13,041 --> 00:52:15,916 இது துயரகரமானதா? இருமுறை ஒத்தி வைத்ததாக அனாரியன்... 557 00:52:16,000 --> 00:52:18,250 உன் சகோதரனுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? 558 00:52:18,333 --> 00:52:20,750 -ஒன்றுமில்லை. -அதைவிட கொஞ்சம் அதிகம். 559 00:52:21,916 --> 00:52:23,166 நன்றி. 560 00:52:26,458 --> 00:52:27,708 அட கடவுளே. 561 00:52:31,666 --> 00:52:33,166 அவனிடம் சொன்னதை சொல்றேன். 562 00:52:34,791 --> 00:52:37,625 நம் மேற்கு கடற்கரையில் நமக்கு எதுவுமே இல்லை. 563 00:52:38,833 --> 00:52:40,666 கடந்தகாலம் முடிஞ்சு போச்சு. 564 00:52:41,500 --> 00:52:44,083 ஒன்று முன்னேறணும் அல்லது அதனோட சாகணும். 565 00:52:47,000 --> 00:52:50,916 நீ அதற்கு தகுந்தவன் என்று படகோட்டியை நம்ப வைப்பது சுலபமா? 566 00:52:51,000 --> 00:52:51,916 நான் கேட்கலை. 567 00:52:52,000 --> 00:52:54,750 ஆமாம், ராணியின் காவலர்களோடு பிரச்சினை செய்தப்ப. 568 00:52:54,833 --> 00:52:57,291 -அவங்க தொடங்கினாங்க! -குதிரை பயிற்சி போச்சு! 569 00:52:57,375 --> 00:52:58,458 அது என் தவறில்லை! 570 00:52:58,541 --> 00:53:01,958 -இசில் சரிதான், அது இல்லை... -நான் உன்னிடம் பேசவில்லை! 571 00:53:04,625 --> 00:53:06,583 -மன்னிக்கணும், கேப்டன். -என்ன? 572 00:53:07,000 --> 00:53:09,166 உங்க மகள் இயாரியனுக்கு செய்தி. 573 00:53:21,916 --> 00:53:23,541 உன் சந்தேகம் தெரியும் மகனே. 574 00:53:26,291 --> 00:53:30,541 ஆனால் உன்னைப்பற்றி தான் எனக்கு எப்போதும் கவலை என நம்ப மாட்டாயா? 575 00:53:32,625 --> 00:53:37,333 இந்த உலகின் நீர்மயமான பகுதி, ஆழமான காயங்களையும் குணப்படுத்தும். 576 00:53:38,458 --> 00:53:40,041 உங்களுடையதை குணமாக்கியது போலா? 577 00:53:46,166 --> 00:53:50,250 ஆனால் ஒன்பது நாட்களில், கடல் சோதனை தொடங்கி, கப்பல் கிளம்புகையில், 578 00:53:50,333 --> 00:53:51,833 நீ அதில் இருப்பாய். 579 00:53:52,750 --> 00:53:54,875 -அப்பா. -என்ன விஷயம்? 580 00:53:56,166 --> 00:53:57,375 நான் பயிற்சியாளர். 581 00:53:57,958 --> 00:54:00,458 பில்டர்ஸ் கில்டில் ஏற்கப்பட்டேன். 582 00:54:00,541 --> 00:54:03,666 எப்படி? கில்ட் மறுபரிசீலனை செய்யாதென நினைத்தேன். 583 00:54:03,750 --> 00:54:05,916 இசில்டுர் மீண்டும் விண்ணப்பிக்க சொன்னான். 584 00:54:07,791 --> 00:54:09,416 இசில்டுர் உனக்கு சொன்னானா? 585 00:54:25,750 --> 00:54:27,875 சமாதான வேட்கை எப்படி போகுது? 586 00:54:29,125 --> 00:54:30,916 எதிர்பார்த்ததை விட நன்றாக. 587 00:54:31,000 --> 00:54:32,291 என்ன ஆச்சு? 588 00:54:33,375 --> 00:54:34,833 ஒரு பெண்ணை பற்றிய சர்ச்சை. 589 00:54:35,458 --> 00:54:36,750 ஹால்ப்ராண்ட். 590 00:54:36,833 --> 00:54:38,041 ஆரம்பிக்காதே. 591 00:54:38,166 --> 00:54:40,166 நீ இந்த தீவை சேர்ந்தவன் இல்லை. 592 00:54:40,250 --> 00:54:44,083 நம்மில் இந்த இடத்தை சேர்ந்தவர் இல்லையெனில், அது நீதான் எல்ஃப். 593 00:54:44,208 --> 00:54:46,166 அதைப்பற்றி இனி நிச்சயமா தெரியலை. 594 00:54:46,833 --> 00:54:48,833 ஆனால் ஒரு விஷயம் நிச்சயமாக தெரியும். 595 00:54:50,583 --> 00:54:52,666 நீ சொல்வதை விட நீ அதிகம். 596 00:54:52,750 --> 00:54:54,833 இதை ஹால் ஆஃப் லோரில் கண்டுபிடித்தேன். 597 00:55:09,416 --> 00:55:12,958 அது வேடிக்கை. இதை ஒரு செத்தவன் மீது கண்டறிந்தேன். 598 00:55:13,666 --> 00:55:15,500 அமைப்பு பொருந்துவதாக நினைத்தேன். 599 00:55:18,500 --> 00:55:19,875 பல யுகங்கள் முன்பு, 600 00:55:20,791 --> 00:55:22,958 அந்த குறியை சுமந்த ஒருவர் 601 00:55:23,041 --> 00:55:26,750 தி சவுத்லேண்ட்ஸில் சிதறிய குடிகளை ஒரே கொடியின் கீழ் திரட்டினார். 602 00:55:28,041 --> 00:55:30,958 அதே கொடி இன்று மீண்டும் அவர்களை இணைக்கலாம். 603 00:55:31,041 --> 00:55:34,458 அவர்களின் நிலங்களை உரிமை கோரும் தீமைக்கு எதிராக. 604 00:55:37,125 --> 00:55:38,541 உன் நிலங்கள், ஹால்ப்ராண்ட். 605 00:55:40,666 --> 00:55:45,166 உன் மக்களுக்கு அரசனில்லை, ஏனெனில் நீதான் அவன். 606 00:55:48,625 --> 00:55:51,333 கூண்டிலிருப்பவனிடம் சொல்ல அது வினோதமான விஷயம். 607 00:55:51,416 --> 00:55:55,666 நீ சாதாரண மனிதன் போல் சுற்றுவதால் இந்த கூண்டிற்கு வந்திருக்கிறாய். 608 00:55:56,333 --> 00:55:59,708 உன் தோள்களில் இருக்க வேண்டிய கவசம் உன் ஆன்மாவை 609 00:55:59,791 --> 00:56:01,208 உணர்ச்சி மயமாக்குது. 610 00:56:16,708 --> 00:56:17,958 கவனமா இரு, எல்ஃப். 611 00:56:19,541 --> 00:56:22,875 இந்த குறியின் வாரிசு, ராஜகுடும்பத்து வாரிசு என்பதை விட அதிகம். 612 00:56:26,291 --> 00:56:29,875 அவன் மூதாதையர்தான் மோர்காத்திடம் ரத்த சத்தியம் செய்தவர். 613 00:56:31,958 --> 00:56:33,875 நீ தேடும் ஹீரோ நானில்லை. 614 00:56:36,583 --> 00:56:40,250 என் குடும்பம்தான் போரில் தோற்றது. 615 00:56:40,333 --> 00:56:42,208 என் குடும்பம் அதை தொடங்கியது. 616 00:56:43,166 --> 00:56:44,791 நம்முடைய சந்திப்பு தற்செயலல்ல. 617 00:56:45,333 --> 00:56:47,333 விதியோ, தலையெழுத்தோ இல்லை, 618 00:56:48,083 --> 00:56:50,416 அல்லது மக்கள் பெயரிட முடியாத சக்திகளை 619 00:56:50,500 --> 00:56:52,500 குறிக்கும் எந்த சொற்களும் இல்லை. 620 00:56:53,458 --> 00:56:55,791 நம் சந்திப்பு பெரிய சக்தியின் வேலை. 621 00:56:57,083 --> 00:56:58,333 நீ அதை பார்க்கணும். 622 00:56:58,416 --> 00:57:01,166 தன் வாளை கீழே வைக்காத எல்ஃபைத்தான் பார்க்கிறேன். 623 00:57:01,625 --> 00:57:03,458 என்னுடன் மிட்டில் எர்த் வா. 624 00:57:04,583 --> 00:57:07,416 சேர்ந்து நம் வம்சங்களை மீட்டெடுப்போம். 625 00:57:08,291 --> 00:57:09,375 எப்படி? 626 00:57:10,458 --> 00:57:12,125 இந்த தீவில் சிக்கியிருக்கிறாய். 627 00:57:13,333 --> 00:57:15,000 உன்னிடம் படையும் இல்லை. 628 00:57:16,750 --> 00:57:18,625 அதெல்லாம் மாறப் போகிறது. 629 00:57:56,250 --> 00:57:57,583 வந்திடுச்சு, அப்பா. 630 00:58:00,041 --> 00:58:01,625 நாம பயந்த கணம். 631 00:58:04,541 --> 00:58:06,125 எல்ஃப் வந்தாச்சு. 632 00:58:16,791 --> 00:58:18,375 போகலாம்! தள்ளுங்க! 633 00:58:44,125 --> 00:58:46,125 போ, பாப்பி, பின் தங்கிடுவாய். 634 00:58:47,208 --> 00:58:50,041 ஒரு நொடி கொடு, மூச்சை எடுக்க. 635 00:58:54,208 --> 00:58:55,041 பின்னால்! 636 00:58:57,583 --> 00:58:58,416 ஹேய்... 637 00:59:14,791 --> 00:59:15,625 ஹேய்... 638 00:59:20,833 --> 00:59:22,000 நண்பனே. 639 00:59:30,750 --> 00:59:31,875 இது தான். 640 00:59:33,166 --> 00:59:36,083 மற்றவரோடு சேர்ந்து போவது இப்படித்தான், நாம் எல்லாரும். 641 00:59:37,750 --> 00:59:40,500 அவர் உதவுவார், நாம் அவருக்கு உதவுவோம். 642 00:59:42,333 --> 00:59:45,125 அப்படி செய்யலாமா, அம்மா? அவரை கூட்டி வரலாமா? 643 01:01:30,083 --> 01:01:32,333 வார்கை அவிழ்த்து விடு! 644 01:02:30,833 --> 01:02:31,833 உங்களை விடுவித்துக்கொள்ளுங்கள்! 645 01:02:40,833 --> 01:02:41,916 அரோண்டீர்! 646 01:03:33,583 --> 01:03:35,166 சகோதரா! 647 01:03:35,250 --> 01:03:36,333 இல்லை! 648 01:03:47,916 --> 01:03:49,000 இரு! 649 01:03:50,708 --> 01:03:53,208 அவனை அடாரிடம் கூட்டி வாங்க. 650 01:04:22,333 --> 01:04:25,375 அடார்! அடார்! அடார்! 651 01:06:20,291 --> 01:06:22,291 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன் 652 01:06:22,375 --> 01:06:24,375 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா