1 00:00:06,625 --> 00:00:09,125 படைகளை வரவழை. நேரமாச்சு. 2 00:00:09,666 --> 00:00:11,458 நம் எதிரி தாக்க சபதமிட்டிருக்கான். 3 00:00:11,541 --> 00:00:14,541 யார் என்னுடன் நின்று போரிடுவீர்கள்? 4 00:00:14,625 --> 00:00:15,833 நீ இறந்து போவாய். 5 00:00:15,916 --> 00:00:18,250 இன்றைக்காக நீண்ட நாள் காத்திருந்தேன். 6 00:00:18,333 --> 00:00:21,083 என் விசுவாசத்தை சாரானுக்கு உறுதி அளிக்கிறேன். 7 00:00:22,375 --> 00:00:23,583 பாதி பேர் போயிட்டாங்க. 8 00:00:23,666 --> 00:00:25,041 ஆனால் பாதி தங்கினீங்க. 9 00:00:25,333 --> 00:00:26,958 என்னை ஏன் தேர்வு செய்யலை? 10 00:00:27,041 --> 00:00:28,625 நீ மேற்கே போறதா நினைச்சேன்? 11 00:00:28,708 --> 00:00:30,791 தகுதியாக நான் ஏதும் செய்யும் வரை இல்லை. 12 00:00:30,875 --> 00:00:33,916 உன் மக்களுக்கு உதவ ஐந்து கப்பல்களும் 500 ஆட்களையும் 13 00:00:34,000 --> 00:00:36,666 அனுப்ப, உன் தலையில் ஒரு கிரீடத்தை வைக்க, 14 00:00:36,791 --> 00:00:38,541 நியூமெனாரை சம்மதிக்க வைத்தேன். 15 00:00:38,625 --> 00:00:41,583 திரும்பவே கூடாதென சத்தியம் செய்த இடத்திற்கு போக சொல்றே. 16 00:00:41,666 --> 00:00:43,375 ஏன் சண்டை போட்டுட்டே இருக்கே? 17 00:00:43,458 --> 00:00:45,166 ஏன்னா என்னால நிறுத்த முடியலை. 18 00:00:46,083 --> 00:00:49,250 என்னுடன் வா, சேர்ந்து நம் வம்சங்களை மீட்டெடுப்போம். 19 00:00:51,125 --> 00:00:53,750 நாம் வடகிழக்கே போறோம் மிட்டில்-எர்துக்கு. 20 00:00:57,250 --> 00:00:59,791 அது வாள் இல்லை. அது ஒரு சக்தி. 21 00:00:59,875 --> 00:01:01,833 சாரானை பற்றி கேள்விப்பட்டியா? 22 00:01:02,750 --> 00:01:03,958 இதை பார்த்திருக்கேன். 23 00:01:04,375 --> 00:01:05,625 இது ஒரு சாவி. 24 00:01:06,083 --> 00:01:09,583 இந்நிலங்களில் ஆர்க்ஸுக்கு வீடு தருவது பற்றி எதிரி தளபதி பேசினார். 25 00:01:09,625 --> 00:01:11,833 வடிவமைப்பு என்னவா இருந்தாலும், இது உறுதி. 26 00:01:12,416 --> 00:01:15,333 செயல்படுத்த தேவையானது, உன் மகனிடமுள்ளதை எதிரி அறிவான். 27 00:01:16,250 --> 00:01:17,083 எவ்வளவு காலம்? 28 00:01:18,541 --> 00:01:19,375 மணி நேரங்களாக. 29 00:02:37,083 --> 00:02:43,083 தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர் 30 00:03:25,375 --> 00:03:27,583 புதிய வாழ்க்கை. 31 00:03:29,750 --> 00:03:32,000 மரணத்தை எதிர்த்து. 32 00:03:50,791 --> 00:03:52,083 என் பிள்ளைகளே, 33 00:03:53,958 --> 00:03:56,625 நாம் நிறைய சகித்துக் கொண்டோம். 34 00:03:59,958 --> 00:04:04,291 நாம் விடுதலை பெற்றோம். 35 00:04:07,166 --> 00:04:09,958 மலை, வயல், பனி மற்றும் 36 00:04:11,000 --> 00:04:12,666 தரிசு நிலங்களை கடந்தோம் 37 00:04:13,291 --> 00:04:15,250 கால்கள் தூசியை இரத்த கரையாக்கும்வரை. 38 00:04:18,000 --> 00:04:22,666 எரெட் மித்ரினிலிருந்து , எஃபெல் ஆர்னென் வரை, 39 00:04:24,875 --> 00:04:26,291 நாம் சகித்துக் கொண்டோம். 40 00:04:30,625 --> 00:04:35,416 இருந்தும் இன்றிரவு, இன்னும் ஒரு சோதனை காத்திருக்கிறது. 41 00:04:37,166 --> 00:04:41,583 நம் எதிரி பலவீனமாக இருக்கலாம், அவர்கள் எண்ணிக்கை குறைவாகவும், 42 00:04:43,750 --> 00:04:48,500 ஆனால் இந்த இரவு கழிவதற்கு முன், நம்மில் சிலர் வீழ்வோம். 43 00:04:49,708 --> 00:04:53,625 ஆனால் முதல் முறையாக, தூர தேசங்களில் 44 00:04:53,708 --> 00:04:58,083 பெயரில்லாத அடிமைகளாக செய்ய மாட்டீர்கள், 45 00:04:58,166 --> 00:04:59,583 ஆனால் சகோதரர்களாக. 46 00:05:01,416 --> 00:05:04,458 சகோதர சகோதரிகளாக, நம் வீட்டில்! 47 00:05:08,208 --> 00:05:09,583 நாம்பாட். 48 00:05:10,125 --> 00:05:11,958 நாம்பாட். 49 00:05:12,041 --> 00:05:17,041 இன்றைய இரவுதான், நாம் ஊரூக்கின் இரும்புக் கைகளை நீட்டி 50 00:05:17,125 --> 00:05:19,750 இந்த நிலங்களை கைப்பற்றுவோம். 51 00:05:19,833 --> 00:05:23,458 நாம்பாட். நாம்பாட். 52 00:06:09,416 --> 00:06:10,791 அதை தேடு. 53 00:06:11,166 --> 00:06:17,166 எல்லாரும்! பிரிந்து போங்க! அவங்களை கண்டுபிடிங்க! 54 00:07:01,125 --> 00:07:04,208 குற்றமாக சொல்லலை, தந்தை-பிரபு, ஆனால் அவர் எங்கே? 55 00:07:05,291 --> 00:07:06,958 சாரானுக்கு என்ன ஆச்சு? 56 00:07:10,041 --> 00:07:13,875 அவரின் தடயமே இல்லை. புத்திசாலித்தனமாக ஓடியிருப்பார். 57 00:07:15,250 --> 00:07:18,250 இல்லை. எல்ஃப் வந்திருக்கான். 58 00:07:19,458 --> 00:07:20,833 அவன் வாசனை வருது. 59 00:07:20,916 --> 00:07:22,000 ஆம், தந்தையே. 60 00:07:22,708 --> 00:07:23,750 இங்கே மேலே! 61 00:07:29,541 --> 00:07:31,208 அவனை கீழே கூட்டி வா! 62 00:07:47,208 --> 00:07:48,500 வெளியே போங்க, இப்பவே! 63 00:08:03,208 --> 00:08:04,375 அந்த கதவைத் திற! 64 00:08:11,958 --> 00:08:13,208 வெளியே போங்க! 65 00:08:16,291 --> 00:08:18,541 தந்தை பிரபு! நீங்க நகர்ந்தாகணும்! 66 00:08:19,541 --> 00:08:20,416 நீங்க நகரணும்! 67 00:08:37,666 --> 00:08:39,916 எத்தனை பேர் பிழைத்திருப்பாங்க? 68 00:08:40,000 --> 00:08:41,458 நமக்கு எவ்வளவு நேரமிருக்கு? 69 00:08:43,291 --> 00:08:44,500 நீண்ட நேரமில்லை. 70 00:08:45,208 --> 00:08:48,041 ஆகட்டும், நாம கிராமத்தை தயார் செய்யணும். 71 00:09:33,750 --> 00:09:36,750 நிதானமா, பெரெக். நிதானமா, பையா. 72 00:09:50,125 --> 00:09:50,958 ஏற்றி விடுங்க! 73 00:10:04,416 --> 00:10:06,833 சிப்பாய்கள் படுத்திருக்கணும்னு நினைச்சேன். 74 00:10:06,916 --> 00:10:08,833 மன்னிக்கணும், கமாண்டர். நான்... 75 00:10:08,916 --> 00:10:11,166 நிலத்தின் முதல் காட்சியை பார்க்கணுமா? 76 00:10:12,208 --> 00:10:13,375 நிதானி. 77 00:10:14,708 --> 00:10:17,541 சில நொடிகளில் உன் கண்களுக்கு தெரியும். 78 00:10:18,875 --> 00:10:20,708 உங்களுக்கு ஏற்கனவே தெரியுதா? 79 00:10:22,083 --> 00:10:23,750 கிட்டத்தட்ட ஒரு மணி நேரமா. 80 00:10:25,166 --> 00:10:26,833 எல்வ்ஸின் கண்கள் கூர்மையானவை. 81 00:10:26,916 --> 00:10:30,166 இருந்தும், என் கண்கள் உன்னை பார்த்ததில்லை. 82 00:10:31,125 --> 00:10:33,208 சண்டையிட்டோ, கடல் படையிலோ இல்லை. 83 00:10:34,500 --> 00:10:35,750 உன் பதவி என்ன? 84 00:10:38,000 --> 00:10:39,416 தொழுவ தொழிலாளி. 85 00:10:41,916 --> 00:10:44,916 நம்மை பண்படுத்தும் பணியை தாழ்மையாக கருதாதே. 86 00:10:45,000 --> 00:10:48,791 பணிவு, பெருமையினால் அழிவுக்கு போன ராஜ்ஜியங்களை காப்பாற்றியுள்ளது. 87 00:10:49,333 --> 00:10:52,916 இந்த பயணத்திற்கு நான் பண்பட வரவில்லை, கமாண்டர். 88 00:10:53,000 --> 00:10:55,166 அப்போது எதற்காக வந்தாய், சிப்பாயே? 89 00:10:55,625 --> 00:10:57,458 நான் விலகப் பார்த்தேன். 90 00:10:58,625 --> 00:11:00,625 அந்த இடத்திலிருந்து வெகு தூரம். 91 00:11:00,708 --> 00:11:01,875 நியூமெனாரா? 92 00:11:02,875 --> 00:11:04,458 அது நியூமெனார் இல்லை. 93 00:11:05,250 --> 00:11:07,083 எப்படியும், நிஜமான நியூமெனாரல்ல. 94 00:11:07,791 --> 00:11:09,208 அது இருந்திருந்தாலும். 95 00:11:09,291 --> 00:11:10,875 அது இருந்தது. 96 00:11:12,125 --> 00:11:14,083 இன்னும் இருக்கிறது... 97 00:11:14,166 --> 00:11:16,791 கீழ்மட்ட தொழுவ தொழிலாளியின் இதயத்திலாவது. 98 00:11:18,125 --> 00:11:19,208 பெயர் இசில்டுர். 99 00:11:20,208 --> 00:11:21,708 எனக்கு தெரிந்திருக்கணும். 100 00:11:24,041 --> 00:11:26,041 உன் தந்தையின் தோற்றம் உள்ளது. 101 00:11:27,916 --> 00:11:30,541 நான் என் தாயைப் போல என்று எப்போதும் சொன்னார்கள். 102 00:11:49,541 --> 00:11:50,708 சிப்பாயே. 103 00:11:53,750 --> 00:11:55,000 கேப்டன். 104 00:12:03,583 --> 00:12:05,000 அவன் தாய்... 105 00:12:08,375 --> 00:12:09,791 அவர்களுக்கு என்ன ஆனது? 106 00:12:14,750 --> 00:12:16,166 வினோதமாக இருக்கிறது. 107 00:12:18,166 --> 00:12:22,250 பெரும்பாலும் என் வாழ்வில், கடல் மீது சூரியன் உதிப்பதை கிழக்கே பார்த்தேன். 108 00:12:23,250 --> 00:12:25,958 நிலத்தின் மீது அஸ்தமனமாவதை மேற்கே பார்த்தேன். 109 00:12:26,458 --> 00:12:29,000 நாம் விடியற்காலையை நோக்கி பயணித்தாலும், 110 00:12:30,291 --> 00:12:32,291 எனக்கு இரவு வருவது போல தோன்றுகிறது. 111 00:12:39,958 --> 00:12:41,166 அவ மூழ்கிட்டா. 112 00:12:54,125 --> 00:12:56,291 நிலம் காணப்பட்டது, அரசி. 113 00:12:56,375 --> 00:12:58,083 நங்கூரம் போட எவ்வளவு நேரமாகும்? 114 00:12:59,000 --> 00:13:01,416 மலைகளை நோக்கி ஒரு நாள் பயணம். 115 00:13:02,083 --> 00:13:05,958 அங்கிருந்து, பள்ளத்தாக்கை நோக்கி கிழக்கே ஒரு நாள் சவாரி. 116 00:13:06,041 --> 00:13:08,041 மற்ற கப்பல்களுக்கு சமிக்ஞை செய். 117 00:13:08,125 --> 00:13:10,375 முடிந்த அளவு விரைவு படுத்தச் சொல். 118 00:13:54,166 --> 00:13:56,375 அழிக்க எங்க திறமைக்கும் அப்பாற்பட்டது. 119 00:14:00,708 --> 00:14:02,125 அதை எங்கே மறைப்பீங்க? 120 00:14:05,916 --> 00:14:07,458 யாருக்கும் தெரியக் கூடாது. 121 00:14:13,166 --> 00:14:14,500 உங்களுக்கு கூட. 122 00:14:23,500 --> 00:14:25,333 நம் எதிரி காணப்பட்டான். 123 00:14:29,666 --> 00:14:31,083 முன்பு தப்பித்தோம். 124 00:14:32,833 --> 00:14:34,458 இப்போது மீண்டும் செய்யணும். 125 00:14:38,833 --> 00:14:40,000 இன்றிரவு. 126 00:14:41,250 --> 00:14:44,250 நம் நிலை நமக்கு சாதகமாக இருக்கிறது. 127 00:14:46,666 --> 00:14:50,500 ஆனால் அதை பயன்படுத்த, நாம் எதிரியை நெருங்க வைக்க வேண்டும். 128 00:14:53,416 --> 00:14:55,500 கடைசி ஆர்க் அந்த பாலத்தை கடக்கும் 129 00:14:55,583 --> 00:14:58,083 வரை காத்திருந்து தாக்க வேண்டும். 130 00:14:59,416 --> 00:15:01,041 இது உங்க தைரியத்தை சோதிக்கும். 131 00:15:03,750 --> 00:15:04,958 செய்யட்டும். 132 00:15:06,375 --> 00:15:09,875 சண்டையிட முடியாதவர்கள் உள்ளே பாதுகாப்பாக இருப்பீர்கள். 133 00:15:09,958 --> 00:15:13,000 இது நம் கோட்டை. நாம் பின்வாங்கி வரக்கூடிய இடம். 134 00:15:13,916 --> 00:15:16,916 தைரியமாக இருங்கள். எல்லாரும். 135 00:15:18,708 --> 00:15:22,625 சின்ன படைகள் பெரும் எதிரிகளை அழிக்க பார்த்திருக்கேன். 136 00:15:23,833 --> 00:15:25,416 சீக்கிரமே, சூரியன் மறையும். 137 00:15:25,833 --> 00:15:30,666 உங்க பங்கை செய்யுங்க, சத்தியமாக, அது மீண்டும் உதிப்பதை பார்ப்பீங்க. 138 00:15:31,875 --> 00:15:34,000 -அதை நம்பறீங்களா? -ஆமாம். 139 00:15:35,125 --> 00:15:37,625 -அதை நம்பறீங்களா? -ஆமாம்! 140 00:15:39,000 --> 00:15:40,416 உங்க நிலைகளுக்கு. 141 00:15:47,166 --> 00:15:48,250 நான் எப்படி? 142 00:15:48,958 --> 00:15:50,041 விடுதி. 143 00:15:50,125 --> 00:15:52,458 அது காயமுற்றோர், குழந்தைகளுக்கு. போரிடுவேன். 144 00:15:52,541 --> 00:15:54,041 நீ செய்வேன்னு தெரியும். 145 00:15:54,125 --> 00:15:57,750 அதனால்தான் முடியாதவர்களை காப்பாற்ற நீ அங்கே வேணும். 146 00:16:04,666 --> 00:16:05,750 வா. 147 00:16:11,291 --> 00:16:15,500 என் சிறுவயது நினைவிருக்கா... எனக்கு கெட்ட கனவுகள் வரும் போது? 148 00:16:16,708 --> 00:16:17,875 எனக்கு நினைவிருக்கு. 149 00:16:19,125 --> 00:16:21,125 என்ன சொல்லுவீங்கன்னு நினைவிருக்கா? 150 00:16:22,500 --> 00:16:24,583 இருட்டில் என்னை அணைத்த போது? 151 00:16:28,250 --> 00:16:29,875 இப்ப அதை சொல்லுவீங்களா? 152 00:16:32,875 --> 00:16:37,958 "கடைசியில், இந்த நிழல் சின்னது, கடந்து போகும். 153 00:16:40,541 --> 00:16:42,916 "ஒளியும், உயரழகும் இருக்கு 154 00:16:45,041 --> 00:16:47,041 "எப்போதும் அதன் பிடிக்கு அப்பால். 155 00:16:47,958 --> 00:16:49,541 "ஒளியை கண்டுபிடி... 156 00:16:51,500 --> 00:16:53,875 "நிழல் உன்னிடம் வராது." 157 00:17:05,208 --> 00:17:06,500 போய்வாங்க, அம்மா. 158 00:17:27,458 --> 00:17:28,875 நீங்க தயாரா? 159 00:17:30,083 --> 00:17:33,500 இல்லை. நீங்க? 160 00:17:49,208 --> 00:17:50,708 ஆல்ஃபிரின் விதைகள்... 161 00:17:54,666 --> 00:17:57,041 இது எல்வ்ஸினிடையே பாரம்பரியம். 162 00:17:57,125 --> 00:18:00,541 போர் தொடங்கும் முன், ஒன்றை விதைக்கணும். 163 00:18:05,833 --> 00:18:09,458 புதிய வாழ்க்கை, மரணத்தை எதிர்த்தா? 164 00:18:28,250 --> 00:18:31,875 வேலாரில் ஒருவர் வளரும் விஷயங்களை 165 00:18:34,333 --> 00:18:36,708 கவனிப்பார் என நம்பப்படுகிறது... 166 00:18:45,208 --> 00:18:46,791 அவற்றை கவனிப்போரையும். 167 00:18:54,541 --> 00:18:55,791 மீதம்... 168 00:18:57,041 --> 00:18:59,416 போர் முடிந்ததும் விதைப்போம். 169 00:19:02,916 --> 00:19:04,333 புதிய தோட்டத்தில். 170 00:19:07,041 --> 00:19:08,375 நீங்களும் நானும். 171 00:19:10,750 --> 00:19:12,166 தியோவும். 172 00:19:13,625 --> 00:19:14,875 சேர்ந்து. 173 00:19:17,625 --> 00:19:18,875 சத்தியம் செய்யுங்க. 174 00:21:07,541 --> 00:21:08,708 அவங்க வந்துட்டாங்க. 175 00:21:09,666 --> 00:21:10,500 அட கடவுளே... 176 00:23:13,583 --> 00:23:15,583 முட்டாள்கள் நம்மை விட்டுட்டாங்க. 177 00:23:46,375 --> 00:23:47,916 வாங்க! 178 00:23:50,750 --> 00:23:52,458 அவங்க விடுதியை நோக்கி போறாங்க. 179 00:24:10,416 --> 00:24:13,708 -சவுத்லேண்ட்ஸுக்காக போரிடு! -சவுத்லேண்ட்ஸுக்காக போரிடு! 180 00:27:21,208 --> 00:27:22,708 நிலம் நம்முடையது! 181 00:27:32,250 --> 00:27:35,666 ரொம்ப துணிச்சல், எல்ஃப். ரொம்ப. 182 00:28:19,375 --> 00:28:20,541 ப்ரான்வின். 183 00:29:10,458 --> 00:29:13,458 நம் ஆட்களையே எதிர்த்து கொண்டு இருந்தோம். 184 00:29:16,541 --> 00:29:19,541 ஒன்றுமில்லாம பார்த்துப்போம்னு நினைச்சியா? 185 00:29:21,250 --> 00:29:23,083 விலை கொடுக்க வேண்டியதாச்சு... 186 00:29:25,416 --> 00:29:29,416 இப்ப, நீங்க எல்லாரும் செய்வீங்க. 187 00:29:48,166 --> 00:29:49,000 ட்ரெட்வில்! 188 00:30:12,750 --> 00:30:13,916 அம்மா! 189 00:30:16,541 --> 00:30:18,958 எல்லாரும், கோட்டைக்கு! 190 00:30:21,458 --> 00:30:23,041 போங்க! 191 00:30:24,125 --> 00:30:25,541 விடுதிக்குள்ளே! 192 00:30:34,375 --> 00:30:35,208 விடுதி! 193 00:30:36,750 --> 00:30:38,333 எல்லாரும்! 194 00:30:41,750 --> 00:30:42,583 போங்க! 195 00:30:52,166 --> 00:30:53,416 மேஜையில்! 196 00:30:54,083 --> 00:30:55,250 சீக்கிரம்! 197 00:31:09,916 --> 00:31:10,750 சீக்கிரம்! 198 00:31:14,000 --> 00:31:15,541 அம்மா. அம்மா. 199 00:31:20,375 --> 00:31:22,041 முதலில் அவனுக்கு உதவு. 200 00:31:32,458 --> 00:31:33,625 இல்லை. 201 00:31:33,708 --> 00:31:35,208 நாங்கள் உதவுகிறோம். 202 00:31:36,791 --> 00:31:38,041 அம்மா. 203 00:31:38,125 --> 00:31:39,375 தியோ... 204 00:31:41,500 --> 00:31:43,500 ரத்தப்போக்கை நீ நிறுத்தணும். 205 00:31:43,583 --> 00:31:44,791 எனக்கு தோணலை நான்... 206 00:31:44,875 --> 00:31:48,750 ஒன்று நீ இதை செய்யணும் அல்லது நான் இறப்பேன். உனக்கு புரியுதா? 207 00:31:50,875 --> 00:31:52,166 தியோ. 208 00:32:05,125 --> 00:32:07,333 அம்மா, உங்களை தயார் செய்துக்கோங்க. 209 00:32:10,083 --> 00:32:11,208 என்னை மன்னிக்கணும். 210 00:32:23,958 --> 00:32:25,541 காயத்தின் மீது அழுத்தம் கொடு. 211 00:32:42,500 --> 00:32:43,333 எரி... 212 00:32:43,875 --> 00:32:46,416 குளிர்ந்துட்டா. நிறைய ரத்தம் போயிருக்கு. 213 00:32:46,500 --> 00:32:48,166 இல்லை. 214 00:32:48,250 --> 00:32:49,666 "எரி"ன்னு சொல்றாங்க. 215 00:32:50,041 --> 00:32:53,000 ஆல்ஃப்ரின் விதைகள். நெருப்பினால் இந்த காயத்தை மூடணும். 216 00:32:53,625 --> 00:32:55,708 எரியும் கட்டை கொண்டு வாங்க. சீக்கிரம்! 217 00:33:04,750 --> 00:33:05,958 இப்பவே. 218 00:33:10,875 --> 00:33:11,958 இப்பவே! 219 00:33:16,750 --> 00:33:17,916 இப்ப இந்த பக்கம். 220 00:33:23,125 --> 00:33:24,208 ஆகட்டும். 221 00:33:31,000 --> 00:33:32,291 அது போதும். 222 00:33:45,916 --> 00:33:47,083 ப்ரான்வின்? 223 00:33:47,916 --> 00:33:49,416 -அம்மா? -ப்ரான்வின்? 224 00:33:49,500 --> 00:33:51,916 எழுந்திருங்க! அம்மா! 225 00:34:32,916 --> 00:34:36,791 நாம்பாட்! நாம்பாட்! 226 00:35:53,250 --> 00:35:54,208 உட்காருங்க! 227 00:36:31,625 --> 00:36:34,291 நான் தேடுவது. 228 00:36:34,375 --> 00:36:36,708 அதை என்னிடம் கொடு. 229 00:36:37,375 --> 00:36:39,333 அவங்களை போக விடு. 230 00:36:41,750 --> 00:36:43,541 நான் கருத்தில் கொள்வேன். 231 00:36:55,583 --> 00:37:00,125 இந்த சின்ன விஷயத்திற்கு ஏன் அவங்க உயிர்களை தியாகம் செய்யணும்? 232 00:37:21,416 --> 00:37:22,833 அடுத்தது பெண். 233 00:37:24,291 --> 00:37:25,375 வேண்டாம்! 234 00:37:31,041 --> 00:37:32,208 -இரு! -தியோ! 235 00:37:34,333 --> 00:37:35,583 இங்கே கீழே இருக்கு. 236 00:37:37,583 --> 00:37:39,166 இங்கே கீழே இருக்கு. 237 00:37:43,375 --> 00:37:44,541 இல்லை. 238 00:37:55,500 --> 00:37:56,500 தியோ! 239 00:37:58,000 --> 00:37:59,083 மன்னிச்சிடு. 240 00:38:48,000 --> 00:38:51,833 வால்ட்ரெக், உனக்கு ஒரு பணி இருக்கு. 241 00:38:59,625 --> 00:39:01,833 அவங்க எல்லாரும் சாகணும். 242 00:40:18,458 --> 00:40:19,500 ஆண்ட்டாமோ! 243 00:40:48,875 --> 00:40:50,041 போ. 244 00:41:17,208 --> 00:41:18,458 அப்பா! 245 00:41:28,541 --> 00:41:30,041 அப்பா! 246 00:41:30,125 --> 00:41:32,166 -நல்லாருக்கேன். -நினைச்சேன் நீங்க... 247 00:41:33,250 --> 00:41:34,666 நல்லா இருக்கேன், இசில். 248 00:41:41,125 --> 00:41:42,166 சிப்பாய். 249 00:41:42,250 --> 00:41:43,250 அவர்களின் தளபதியா? 250 00:41:47,833 --> 00:41:49,041 அவனிடம் உள்ள பொருள்... 251 00:41:49,125 --> 00:41:50,875 அவன் அதனோடு தப்பிக்க கூடாது. 252 00:42:00,583 --> 00:42:01,750 அது யார்? 253 00:42:05,250 --> 00:42:07,041 வடக்கு படைகளின் தளபதி. 254 00:42:07,958 --> 00:42:09,375 கலாட்ரியல். 255 00:42:48,250 --> 00:42:50,750 வேகமா போ! 256 00:43:19,875 --> 00:43:20,958 போ! 257 00:44:00,333 --> 00:44:01,750 என்னை நினைவிருக்கா? 258 00:44:08,500 --> 00:44:09,500 இல்லை. 259 00:44:23,333 --> 00:44:24,500 நிறுத்து! 260 00:44:26,000 --> 00:44:27,333 நமக்கு அவன் உயிரோட வேணும். 261 00:44:27,875 --> 00:44:29,500 எனக்கு அவன் உயிரோட வேணும். 262 00:44:30,666 --> 00:44:32,291 அவன் செய்தது உனக்கு தெரியாது. 263 00:44:35,583 --> 00:44:41,458 நீ விரும்பும் யாருக்காவது வலி ஏற்படுத்தியிருக்கிறேனா? 264 00:44:45,541 --> 00:44:46,791 பெண்ணுக்கு? 265 00:44:51,083 --> 00:44:54,250 ஒருவேளை குழந்தையோ? 266 00:44:54,333 --> 00:44:55,916 பேசறதை நிறுத்து. 267 00:44:58,333 --> 00:45:01,333 ஹால்ப்ராண்ட், அதை கீழே போடு. 268 00:45:06,166 --> 00:45:09,166 கடல் நீரால் தாகத்தை தணிக்க முடியாது. 269 00:45:27,708 --> 00:45:29,041 அப்ப, என்ன நினைக்கிறே? 270 00:45:33,375 --> 00:45:34,625 மலைகள் பிடிச்சிருக்கு. 271 00:45:36,083 --> 00:45:38,583 நீ அவற்றை அருகிலிருந்து பார்க்க போகிறாய். 272 00:45:39,541 --> 00:45:41,958 தளபதி கலாட்ரியல் ஒரு குழுவை உருவாக்குகிறார், 273 00:45:42,041 --> 00:45:44,041 தப்பிய ஆர்க்ஸை கண்டுபிடிக்க, 274 00:45:44,125 --> 00:45:46,666 நான் நம்மிருவருக்கும் இடம் பிடித்தேன். 275 00:45:46,750 --> 00:45:47,875 அப்ப ஆண்ட்டாமோ? 276 00:45:48,000 --> 00:45:51,458 நான் கொஞ்ச காலம் இங்கிருப்பேன். இந்த மக்களுக்கு உதவுவேன். 277 00:45:51,541 --> 00:45:55,416 -வாரத்துக்கு போதுமான போர் பார்த்தாச்சா? -முழு வாழ்நாளுக்கே. 278 00:45:59,250 --> 00:46:01,833 இந்த குழு, எப்ப கிளம்புது? 279 00:46:02,708 --> 00:46:05,708 நிச்சயமா தெரியாது. அவங்க அவரை விசாரிக்கும் வரை இருக்காது. 280 00:46:10,541 --> 00:46:15,541 குழந்தையா இருக்கையில், மோர்காத் தூக்கிப் போன எல்வ்ஸ் கதைகள் கேட்டிருக்கேன். 281 00:46:17,000 --> 00:46:19,833 சித்திரவதை செய்து. முறுக்கப்பட்டு. 282 00:46:21,875 --> 00:46:24,541 புதிய, பாழான உயிர் வடிவமாக்கப்பட்டவங்க. 283 00:46:26,583 --> 00:46:29,000 நீ அப்படிப்பட்டவன் தானே, இல்லையா? 284 00:46:30,750 --> 00:46:32,333 மோரியான்டோர். 285 00:46:34,000 --> 00:46:35,583 இருளின் பிள்ளைகள். 286 00:46:36,833 --> 00:46:38,875 முதல் ஆர்க்ஸ். 287 00:46:39,500 --> 00:46:40,708 ஊரூக். 288 00:46:45,041 --> 00:46:46,458 "ஊரூக்" என்பதை விரும்பறோம். 289 00:46:46,541 --> 00:46:50,000 மோரியான்டோர் கூட தலைவனிடமிருந்து ஆணைகள் ஏற்பாங்க. 290 00:46:50,083 --> 00:46:51,875 நான் உன் தலைவனை தேடறேன். 291 00:46:52,625 --> 00:46:53,708 அவன் எங்கே? 292 00:46:54,916 --> 00:46:56,250 சாரான் எங்கே? 293 00:47:06,083 --> 00:47:09,041 ஒருவேளை நாம் கைதிகளை வெயிலுக்கு கூட்டி வரணும். 294 00:47:17,541 --> 00:47:19,750 மோர்காத்தின் தோல்விக்கு பிறகு, 295 00:47:21,500 --> 00:47:24,750 நீங்கள் சாரான் என்று அழைப்பவர்... 296 00:47:27,791 --> 00:47:31,583 மிட்டில்-எர்தை குணப்படுத்துவதில் தன்னை அர்ப்பணித்தார், 297 00:47:33,750 --> 00:47:38,458 பாழான அதன் நிலங்களை கச்சிதமாக ஒன்றிணைத்தார். 298 00:47:41,833 --> 00:47:43,833 ஒரு சக்தியை உருவாக்க நினைத்தார், 299 00:47:46,708 --> 00:47:48,375 மனதினால் அல்ல... 300 00:47:50,833 --> 00:47:52,416 ஆனால் மனதின் மீது. 301 00:47:53,708 --> 00:47:56,125 பார்க்காத உலகின் சக்தி. 302 00:48:00,166 --> 00:48:03,166 வடக்கே தன்னை பின்தொடர முடிந்த வரை ஆட்களை கூப்பிட்டார். 303 00:48:04,916 --> 00:48:07,916 ஆனால் அவர் முயற்சி செய்தாலும்... 304 00:48:10,000 --> 00:48:11,416 ஏதோ குறைந்தது. 305 00:48:18,541 --> 00:48:22,041 இருண்ட அறிவின் நிழல் 306 00:48:23,125 --> 00:48:27,375 தன்னை மறைத்து வைத்திருந்தது, அவரிடமிருந்தே. 307 00:48:31,375 --> 00:48:34,958 அதன் தேடலில் எவ்வளவுதான் ரத்தம் சிந்தியிருந்தாலும். 308 00:48:40,583 --> 00:48:42,083 என் பங்கிற்கு... 309 00:48:44,583 --> 00:48:49,666 அவர் ஆசைக்கு போதிய என் பிள்ளைகளை தியாகம் செய்தேன். 310 00:48:53,500 --> 00:48:55,166 நான் அவரை பிளந்தேன். 311 00:48:58,041 --> 00:49:00,291 சாரானை நான் கொன்றேன். 312 00:49:00,791 --> 00:49:02,208 நான் உன்னை நம்பமாட்டேன். 313 00:49:07,083 --> 00:49:10,708 ஒரு ஊரூக் அப்படி செய்வானென நம்ப முடியலையா, 314 00:49:12,291 --> 00:49:14,458 உன் முழு படையே செய்ய முடியாததை. 315 00:49:14,875 --> 00:49:18,875 இந்த படையின் ஒரே தலைவன் நீ தான் என்பதை நம்ப முடியலை. 316 00:49:18,958 --> 00:49:21,166 என் பிள்ளைகளுக்கு தலைவன் இல்லை. 317 00:49:21,250 --> 00:49:23,541 அவங்க பிள்ளைகள் இல்லை, அவங்க அடிமைகள். 318 00:49:23,625 --> 00:49:28,291 ஒவ்வொருவருக்கும் பெயர் இருக்கு. ஒரு இதயம். 319 00:49:28,375 --> 00:49:31,791 -மோர்காத் உருவாக்கிய இதயம். -தி ஒன்னின் படைப்புகள் நாங்கள், 320 00:49:31,875 --> 00:49:34,416 ரகசிய தீயின் தலைவன், உன்னைப் போலவே. 321 00:49:34,958 --> 00:49:37,708 உயிர் வாழ தகுதியானவங்க, 322 00:49:39,333 --> 00:49:41,083 ஒரு வீட்டுக்கு தகுதியானவங்க. 323 00:49:45,166 --> 00:49:46,250 சீக்கிரமே... 324 00:49:48,708 --> 00:49:51,958 இந்த நிலம் எங்களுடையதாகும். பிறகு, உனக்கு புரியும். 325 00:49:58,875 --> 00:49:59,875 இல்லை. 326 00:50:02,291 --> 00:50:04,125 உங்க இனம் ஒரு தவறு. 327 00:50:05,833 --> 00:50:07,250 கேலியாக செய்யப்பட்டது. 328 00:50:09,291 --> 00:50:14,875 இந்த யுகமே ஆனாலும், உங்களில் ஒவ்வொருவரையும் அழிக்காமல் விட மாட்டேன். 329 00:50:17,458 --> 00:50:21,333 ஆனால் நீ உயிருடன் இருப்பாய், 330 00:50:22,250 --> 00:50:23,875 அதனால் ஒரு நாள், 331 00:50:23,958 --> 00:50:26,875 உன் விஷம் தோய்ந்த இதயத்தில் என் கத்தியை பாய்ச்சும் முன், 332 00:50:28,166 --> 00:50:31,166 உன் கூர் காதுகளில் ரகசியமாக சொல்வேன், 333 00:50:31,250 --> 00:50:33,958 உன் பிள்ளைகள் அனைவரும் இறந்தார்கள் என, 334 00:50:35,083 --> 00:50:38,083 உன் இனத்தை சுத்தம் செய்வது உன்னோடு முடிகிறதென. 335 00:50:43,041 --> 00:50:46,625 இருளினால் மாற்றப்பட்டு உயிரோடு இருக்கும் 336 00:50:46,708 --> 00:50:49,500 எல்ஃப் நான் மட்டும் இல்லை போலிருக்கு. 337 00:50:51,791 --> 00:50:54,291 ஒருவேளை மோர்காத்தின் வாரிசை நீ தேடுவது 338 00:50:54,375 --> 00:50:56,625 உன் கண்ணாடியில் முடிந்திருக்கணும். 339 00:50:56,708 --> 00:51:01,416 ஒருவேளை உன்னை கொல்வதிலிருந்து தொடங்குவேன், அடிமை ஆர்கே. 340 00:51:01,500 --> 00:51:02,666 கலாட்ரியல். 341 00:51:08,583 --> 00:51:09,666 ஊருக்... 342 00:51:37,375 --> 00:51:38,583 நீ யார்? 343 00:52:18,125 --> 00:52:19,416 நன்றி... 344 00:52:21,166 --> 00:52:22,583 என்னை திரும்ப இழுத்ததுக்கு. 345 00:52:25,791 --> 00:52:27,625 நீதான், முதலில் என்னை இழுத்தாய். 346 00:52:32,500 --> 00:52:34,500 அவன் உன்னை என்ன செய்திருந்தாலும், 347 00:52:35,875 --> 00:52:37,875 நீ என்ன செய்திருந்தாலும்... 348 00:52:41,583 --> 00:52:43,250 அதிலிருந்து விடுபடு. 349 00:52:46,666 --> 00:52:48,666 நான் இருக்க முடியுமென நம்பவில்லை... 350 00:52:55,083 --> 00:52:56,500 இன்று வரை. 351 00:53:01,958 --> 00:53:04,083 உன்னருகே சண்டை போடுவது, நான்... 352 00:53:06,291 --> 00:53:07,541 நான் நினைத்தேன்... 353 00:53:10,250 --> 00:53:12,666 அந்த உணர்வை தக்க வைத்துக்கொள்ள முடிந்தால், 354 00:53:14,125 --> 00:53:16,250 என்னோடு வைத்துக் கொள்ள முடிந்தால், 355 00:53:18,041 --> 00:53:22,625 என் உயிருடன் பிணைக்க முடிந்தால், பிறகு நான்... 356 00:53:26,541 --> 00:53:27,958 நானும் அதை உணர்ந்தேன். 357 00:53:40,666 --> 00:53:45,083 ஹால்ப்ராண்ட் பிரபு. இளவரசி உங்களை பார்க்க விரும்பறாங்க. 358 00:54:41,916 --> 00:54:42,875 இளவரசி. 359 00:54:48,416 --> 00:54:52,916 நான் உங்களுக்கு கடமைப்பட்டிருப்பது... என் மக்கள் உயிரோடு இருப்பது உங்களால். 360 00:54:53,000 --> 00:54:56,416 எனக்கு புரிந்தவரை, அவங்க உன்னாலதான் உயிரோடு இருக்காங்க. 361 00:54:57,000 --> 00:54:59,083 நான் எடுத்துக்க நினைக்காத சுமை அது. 362 00:55:01,833 --> 00:55:03,833 சில சிறந்த தலைவர்களே அதை செய்வர். 363 00:55:09,041 --> 00:55:12,500 ஆனால் அதை சுமப்பதிலிருந்து விடுதலை வேணுமென்றால், 364 00:55:13,708 --> 00:55:15,375 என்னால் உதவ முடியும். 365 00:55:16,666 --> 00:55:18,666 என்னை அழைத்தீர்களா, அரசி? 366 00:55:19,916 --> 00:55:21,166 ப்ரான்வின்... 367 00:55:22,583 --> 00:55:24,416 இது ஹால்ப்ராண்ட் பிரபு. 368 00:55:36,958 --> 00:55:38,125 ப்ரான்வின். 369 00:55:40,250 --> 00:55:44,666 உண்மையா? எங்களுக்கு வாக்களிக்கப்பட்ட அரசர் நீங்கதானா? 370 00:55:55,666 --> 00:55:56,750 ஆமாம். 371 00:56:02,208 --> 00:56:03,291 எல்லாரும் வணங்குங்க! 372 00:56:04,375 --> 00:56:09,250 சவுத்லேண்ட்ஸின் உண்மையான அரசரை எல்லாரும் வணங்குங்க! 373 00:56:09,333 --> 00:56:13,791 சவுத்லேண்ட்ஸின் உண்மையான அரசரை எல்லாரும் வணங்குங்க! 374 00:56:22,916 --> 00:56:26,083 இந்த மக்கள் இந்த நொடிக்காக நீண்ட காலமாக காத்திருந்தன. 375 00:56:26,875 --> 00:56:29,083 எல்வ்ஸை போல் இல்லை. 376 00:57:04,833 --> 00:57:06,333 உன்னை துன்புறுத்திக்காதே. 377 00:57:11,291 --> 00:57:13,875 உன் இடத்தில் பலர் இதையேத்தான் செய்திருப்பாங்க. 378 00:57:20,708 --> 00:57:22,291 உங்களுக்கு புரியலை. 379 00:57:24,958 --> 00:57:28,166 நான் உணர்வது குற்றம் மட்டுமில்லை. 380 00:57:31,833 --> 00:57:33,250 அது இழப்பு. 381 00:57:35,916 --> 00:57:37,083 இழப்பா? 382 00:57:42,250 --> 00:57:44,083 என் கைகளில் இருந்த போது, 383 00:57:46,375 --> 00:57:47,541 நான் சக்தி... 384 00:57:51,708 --> 00:57:52,958 வாய்ந்தவனா உணர்ந்தேன். 385 00:57:57,083 --> 00:57:58,833 அப்ப அதை விடு. 386 00:58:01,083 --> 00:58:02,583 ஒரேடியாக. 387 00:58:03,208 --> 00:58:04,375 எப்படி? 388 00:58:07,333 --> 00:58:08,666 நியூமெனாருக்கு கொடு. 389 00:58:09,708 --> 00:58:12,208 திரும்பும் பயணத்தில், கடலுக்குள் போட. 390 00:59:45,208 --> 00:59:47,416 நிதானமா. பெரெக், நிதானமா. 391 00:59:48,250 --> 00:59:50,833 அது வெறும் கீறல்தான். நீ நல்லாருக்கே. 392 00:59:50,916 --> 00:59:53,750 ஹேய்... பெரெக். 393 00:59:55,541 --> 00:59:56,625 கவனமாக. 394 00:59:58,208 --> 00:59:59,041 அதே... 395 01:00:02,208 --> 01:00:03,750 நோ இதுயி ஹை. 396 01:00:08,250 --> 01:00:09,791 எப்படி அதை செய்தாய்? 397 01:00:09,875 --> 01:00:12,333 அவன் வலி என்னை தொந்தரவு செய்யலை... 398 01:00:13,500 --> 01:00:14,833 சவாரி செய்பவனின் வலி. 399 01:00:14,916 --> 01:00:16,333 எனக்கு வலி இல்லை. 400 01:00:19,000 --> 01:00:21,666 வெஸ்டர்னெஸ்ஸின் குதிரை போருக்குள் போனால், 401 01:00:23,791 --> 01:00:27,291 ஏற்றியிருக்கும் சிப்பாயோடு உடைக்க முடியாத பந்தம ஏற்படுத்தும். 402 01:00:28,125 --> 01:00:30,250 காலப்போக்கில், ஒன்றாக ஆகி விடுவர். 403 01:00:30,333 --> 01:00:33,958 பரஸ்பரம் மனதின் உள் உணர்வுகளை தெரிந்து கொள்கிறார்கள். 404 01:00:34,041 --> 01:00:36,416 -அவன் உணர்வுகள் தெரியுமா? -இல்லை. 405 01:00:37,625 --> 01:00:38,791 அவனுக்கு உனது தெரியும். 406 01:00:42,291 --> 01:00:44,041 இதையெல்லாம் எங்கே கற்றாய்? 407 01:00:46,583 --> 01:00:48,000 உங்கம்மாவிடமிருந்து. 408 01:00:57,583 --> 01:00:59,083 எனக்கு கற்றுத் தர முடியுமா? 409 01:01:38,333 --> 01:01:43,875 ஊடுன்... 410 01:03:26,125 --> 01:03:27,208 பாதுகாப்புக்கு போங்க! 411 01:03:30,875 --> 01:03:31,875 ராணி! 412 01:03:36,875 --> 01:03:37,875 பெரெக்! 413 01:03:40,750 --> 01:03:41,916 வலாண்டில்! 414 01:04:04,708 --> 01:04:05,916 சுவற்றின் மீது! 415 01:04:06,000 --> 01:04:08,375 -தியோ! -தியோ! 416 01:06:24,541 --> 01:06:26,541 வசனங்கள் மொழிபெயர்ப்புஹேமலதா ராமச்சந்திரன் 417 01:06:26,625 --> 01:06:28,625 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா