1 00:00:06,255 --> 00:00:09,421 ஓக் இலைகள் நிறம் மாறியதுமே, க்ரோவை நோக்கி போவோம். 2 00:00:09,546 --> 00:00:12,796 இங்கிருந்து அங்குவரை ஆயிரம் ஆபத்துகள் இருக்கு. 3 00:00:13,171 --> 00:00:15,046 நான் ஆபத்து. 4 00:00:15,338 --> 00:00:16,130 நிறுத்துங்க! 5 00:00:24,630 --> 00:00:27,255 நம் ஒளி மங்குகிறது. 6 00:00:27,588 --> 00:00:31,088 இந்த மித்ரில்... இதுதான் நம் ஒரே ரட்சிப்பா? 7 00:00:31,463 --> 00:00:35,255 அப்ப முழு எல்வன் இனத்தின் தலைவிதி... 8 00:00:35,296 --> 00:00:36,505 உன் கைகளில் இருக்கு. 9 00:00:37,546 --> 00:00:38,421 நாம்பாட்! 10 00:00:38,505 --> 00:00:41,296 சாரான் ஒருகாலத்தில் உங்க மக்களின் எதிரி, எனக்கும்தான். 11 00:00:42,213 --> 00:00:45,963 நியூமெனார் மற்றும் எல்வ்ஸின் கூட்டணியை மீண்டும் அமைக்க அழைக்கிறேன். 12 00:00:46,046 --> 00:00:48,046 தெற்குப் பிரதேச மக்களை காப்பாற்ற. 13 00:00:50,046 --> 00:00:51,421 அதை என்னிடம் கொடு. 14 00:00:51,546 --> 00:00:52,630 இங்கே கீழே இருக்கு. 15 00:00:57,130 --> 00:01:00,213 தெற்குப் பிரதேசத்தின் நிஜமான அரசரை எல்லாரும் வணங்குங்க! 16 00:01:00,546 --> 00:01:02,380 எல்லாரும் வணங்குங்க! 17 00:01:08,755 --> 00:01:09,630 பாதுகாப்புக்கு! 18 00:01:09,713 --> 00:01:10,546 ராணி! 19 00:01:11,838 --> 00:01:13,296 தியோ! 20 00:02:33,421 --> 00:02:39,338 தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர் 21 00:04:29,171 --> 00:04:30,005 உதவி! 22 00:04:38,005 --> 00:04:39,421 ஹால்ப்ராண்ட்! 23 00:04:45,255 --> 00:04:46,421 எலெண்டில்! 24 00:04:49,088 --> 00:04:50,505 ஹால்ப்ராண்ட்! 25 00:04:51,338 --> 00:04:53,421 அம்மா? அம்மா? 26 00:04:55,130 --> 00:04:56,546 அம்மா! 27 00:04:57,421 --> 00:04:58,671 இங்கே. 28 00:05:00,713 --> 00:05:01,880 இங்கே வா. 29 00:05:07,755 --> 00:05:10,171 -உனக்கு காயப்பட்டிருக்கா? -இல்லை. 30 00:05:12,505 --> 00:05:13,921 என்னுடன் இரு. 31 00:05:15,130 --> 00:05:15,963 வா. 32 00:05:37,130 --> 00:05:39,713 ஆண்ட்டாமோ எங்கே? ஆண்ட்டாமோ என்னுடன் இருந்தான். 33 00:05:42,380 --> 00:05:43,630 தவழு. 34 00:05:43,713 --> 00:05:45,213 தவழு. உன்னை விட மாட்டேன். 35 00:05:45,630 --> 00:05:47,296 சிப்பாயே, இங்கே! 36 00:05:49,505 --> 00:05:50,546 வலாண்டில். 37 00:06:15,005 --> 00:06:17,421 சிப்பாயே, அவன் போயிட்டான். 38 00:06:18,588 --> 00:06:19,421 அவன் போயிட்டான். 39 00:06:21,005 --> 00:06:22,005 இந்தப் பக்கம்! 40 00:06:23,213 --> 00:06:25,421 -அவன் போயிட்டான்... -வா! 41 00:06:25,505 --> 00:06:27,088 ப்ளீஸ், எங்களுக்கு உதவுங்க! 42 00:06:27,171 --> 00:06:30,796 சிப்பாய்களே, கூரை கீழே விழப் போகுது. 43 00:06:32,005 --> 00:06:33,505 சீக்கிரமா, பாதையை அமைங்க. 44 00:06:53,755 --> 00:06:56,005 இங்கே. இந்தப் பக்கம். 45 00:06:56,088 --> 00:06:58,421 என் கையை பிடி. நீ நல்லா இருக்கே. 46 00:06:59,046 --> 00:07:01,463 முன்னேறி போங்க. ஒன்றாக இருங்க. 47 00:07:02,713 --> 00:07:04,046 சீக்கிரம், அரசியே. 48 00:07:04,130 --> 00:07:05,130 போங்க. 49 00:07:07,671 --> 00:07:09,046 பாலத்தை நோக்கி போங்க. 50 00:07:09,130 --> 00:07:10,546 அவங்களை வெளியேற்று! 51 00:07:14,296 --> 00:07:15,130 இல்லை! 52 00:07:24,505 --> 00:07:28,046 இசில்டுர்! 53 00:07:29,505 --> 00:07:31,838 வயதான போல்கர்பக் நத்தை பிடிக்க போனார் 54 00:07:31,921 --> 00:07:33,713 நல்ல இலையுதிர் தினத்தன்று 55 00:07:34,296 --> 00:07:36,505 பெரியவை நூறை கண்டாராம் 56 00:07:36,588 --> 00:07:38,505 அவை என்னுடையதாக இருந்திருக்கலாம் 57 00:07:38,588 --> 00:07:39,505 மேல் நோக்கி. 58 00:07:39,588 --> 00:07:42,088 க்ரோவ்! இதுதான்னு நினைக்கிறேன். 59 00:07:42,171 --> 00:07:43,671 மூன்று நாட்கள் முன்பே சொன்னே. 60 00:07:43,755 --> 00:07:46,755 இல்லை, இல்லை, அவர் சொல்வது சரி. இது நினைவிருக்கிறது. 61 00:07:46,838 --> 00:07:48,005 வாங்க. 62 00:07:48,088 --> 00:07:52,046 அந்த மணம் தெரியுதா? மரப்புகை! மற்றவங்க சமைக்க தொடங்கியிருப்பாங்க. 63 00:08:21,796 --> 00:08:23,171 திரு. பர்ரோஸ். 64 00:08:24,630 --> 00:08:25,880 என்ன ஆச்சு? 65 00:08:26,838 --> 00:08:32,671 என் கொள்ளு தாத்தா தீக்கற்களை துப்பும் தெற்கு மலைகளை பற்றி சொல்வார். 66 00:08:33,630 --> 00:08:35,171 அவை தூங்கிவிடும் என்பார். 67 00:08:36,296 --> 00:08:38,338 சில சமயம் நூற்றுக்கணக்கான வருடங்கள். 68 00:08:40,130 --> 00:08:45,963 புதிய தீமை எழும் போது மீண்டும் எழுமாம். 69 00:09:08,213 --> 00:09:09,421 ப்ராண்டிஃபுட். 70 00:09:10,505 --> 00:09:13,338 உன் தோழன் அங்கே. பெரிய ஆள். 71 00:09:14,255 --> 00:09:16,338 -நீ நினைக்கிறியா... -என்ன நினைக்கிறேன்? 72 00:09:16,421 --> 00:09:17,921 ஒருவேளை அவன் சரி செய்யலாம். 73 00:09:18,005 --> 00:09:20,130 -போ, நோரி. -ஓநாய்களை செய்தது போல. 74 00:09:20,213 --> 00:09:22,130 -எதுக்கு காத்திருக்கே? -தெரியலை... 75 00:09:22,213 --> 00:09:23,630 அவர் நமக்காக நிறைய செய்தார். 76 00:09:24,755 --> 00:09:27,255 அவரிடம் இன்னும் கேட்பது நல்லா இருக்காது. 77 00:09:28,713 --> 00:09:29,796 அப்படியா. 78 00:09:32,296 --> 00:09:33,505 அப்ப, நான் கேட்கிறேன். 79 00:09:34,671 --> 00:09:35,505 சாடோக்! 80 00:09:35,588 --> 00:09:37,338 வழியை விடுங்க, சின்ன பசங்களா. 81 00:09:42,005 --> 00:09:44,005 புதுப்பி... 82 00:09:44,088 --> 00:09:48,755 நிலைநிறுத்து... 83 00:09:51,755 --> 00:09:53,546 நிலைநிறுத்து... 84 00:09:54,296 --> 00:09:56,130 பூத்திடு... 85 00:09:57,255 --> 00:09:59,463 -பூத்திடு... -அவர் என்ன முணுமுணுக்கிறார்? 86 00:09:59,546 --> 00:10:02,755 சின்ன சொற்களா இருக்கலாம், மரம் புரிந்து கொள்ள. 87 00:10:02,838 --> 00:10:04,838 சாடோக், மரங்கள் பேசாது. 88 00:10:04,921 --> 00:10:05,963 சிலது செய்யும். 89 00:10:06,880 --> 00:10:08,296 அவரை திசைதிருப்பாதே. 90 00:10:14,171 --> 00:10:17,130 நிலைநிறுத்து! 91 00:10:17,213 --> 00:10:18,296 பூத்திடு! 92 00:10:18,380 --> 00:10:21,921 அட கடவுளே. அது வேலை செய்யுது... 93 00:10:23,213 --> 00:10:29,213 உயிர் வாழ்ந்திடு! 94 00:10:33,713 --> 00:10:35,130 அவர் அதை சரி செய்யறார். 95 00:10:35,213 --> 00:10:37,130 சாடோக் சொன்னது போலவே. 96 00:10:40,171 --> 00:10:41,255 டில்லி, பின்னே வா! 97 00:10:45,005 --> 00:10:46,921 -மாட்டேன்! -நோரி! 98 00:10:47,005 --> 00:10:48,880 என் இனிய பெண்களே, என் பெண்களே! 99 00:10:48,963 --> 00:10:50,713 நோரி! டில்லி! டில்லி. 100 00:10:50,796 --> 00:10:53,588 டில்லி, நோரி, நல்லா இருக்கீங்களா? 101 00:10:55,921 --> 00:10:57,046 இந்தா. 102 00:10:57,130 --> 00:10:58,713 நல்லா இருக்கியா? 103 00:10:58,796 --> 00:11:00,713 நல்லா இருக்கேன். சொன்னேனே. 104 00:11:01,338 --> 00:11:02,171 நான் நல்... 105 00:11:23,463 --> 00:11:26,880 இந்த மலையிடம் புனிதமானதை கேட்கிறோம். 106 00:11:28,671 --> 00:11:31,171 அதனால் பதிலுக்கு புனிதமானதை தருவோம். 107 00:11:32,630 --> 00:11:36,213 உங்க மித்ரில் சுரங்கங்களை அணுகுவதற்கு மாறாக, 108 00:11:36,296 --> 00:11:38,755 எல்வ்ஸ் இந்த நகரத்திற்கு அடுத்த ஐந்து 109 00:11:38,838 --> 00:11:42,296 நூற்றாண்டுகளுக்கு, வேட்டை, தானியம், 110 00:11:42,380 --> 00:11:47,338 மரம்னு எரியடோரின் எல்டர் காடுகளிலிருந்து தரத் தயாரா இருக்காங்க. 111 00:11:47,755 --> 00:11:49,088 ஐந்து நூற்றாண்டுகளா? 112 00:11:49,171 --> 00:11:51,713 பெரிய வாக்கு, அதை நிறைவேற்ற முடிஞ்சா... 113 00:11:52,630 --> 00:11:54,630 முடியாத சத்தியத்தை செய்ததில்லை. 114 00:11:56,755 --> 00:11:59,505 நீ எங்க மொழியின் சில சொற்களை கத்துக்கிட்டே போல. 115 00:12:00,546 --> 00:12:01,796 பிரமாதம். 116 00:12:03,130 --> 00:12:06,963 சொல்லு, நாங்க ஏன் எந்த எல்ஃபையும் நம்பணும்? 117 00:12:08,796 --> 00:12:10,046 நீங்க நம்ப கூடாது. 118 00:12:12,088 --> 00:12:13,755 ஆனால் என்னை நம்பலாம். 119 00:12:14,505 --> 00:12:18,338 ஏன்னா நான் சாதாரண எல்ஃப் இல்லை, ஆனால் எல்ராண்ட் பாதி-எல்வென். 120 00:12:19,088 --> 00:12:23,463 எல்வ்ஸிடம் அவர்களே பார்க்க முடியாததை நான் பார்ப்பேன். 121 00:12:23,921 --> 00:12:26,713 அதனால்தான் உங்கள் முன் நிற்கிறேன், தனியாக... 122 00:12:30,588 --> 00:12:31,755 கெஞ்சியபடி. 123 00:12:33,630 --> 00:12:35,796 எங்கள் மக்களை நீங்கள் காப்பாற்ற. 124 00:12:37,505 --> 00:12:41,755 தயவு செய்யுங்க, உன்னத அரசரே. எங்களுக்கு உதவுங்க. 125 00:12:52,755 --> 00:12:54,755 இப்ப என் மகனிடம் பேசறேன். 126 00:13:17,505 --> 00:13:19,505 உங்க பதில் என்னவா இருக்கும், அப்பா? 127 00:13:27,171 --> 00:13:32,671 ஔலே நம் மக்களை படைத்த போது, இரு கூறுகளால் நம்மை படைத்தார் 128 00:13:33,880 --> 00:13:35,880 என்று சொல்லப்படுகிறது. 129 00:13:37,088 --> 00:13:38,505 தீயும் பாறையும். 130 00:13:40,505 --> 00:13:44,046 நம்முள் வாழும் பாறை, சாசுவதமானதை தேடுகிறது, 131 00:13:44,130 --> 00:13:46,130 நேரத்தின் இழுப்பை எதிர்த்து. 132 00:13:47,421 --> 00:13:51,130 ஆனால் தீ உண்மையை தழுவுகிறது. 133 00:13:53,671 --> 00:13:56,963 எல்லா விஷயங்களும் ஒரு நாள் அழியும், 134 00:13:57,046 --> 00:13:59,005 -அழிந்து சாம்பலாகும். -அப்பா... 135 00:13:59,088 --> 00:14:01,755 ஆதரிக்காத பூமியை நாங்க தோண்ட மாட்டோம். 136 00:14:01,963 --> 00:14:04,296 இருளைத் தாண்டிய ஆழத்திற்கு போவது. 137 00:14:04,380 --> 00:14:09,171 நிழல், பாறை மற்றும் சுரங்கத்தை, நம்மை மலைக்கு கீழே புதைக்க தூண்டுவது. 138 00:14:09,255 --> 00:14:12,338 ட்வார்வென் உயிர்களை பணயம் வைக்க மாட்டேன் 139 00:14:13,588 --> 00:14:15,546 எல்வ்ஸுக்கு மரணத்தை ஏமாற்ற உதவிட. 140 00:14:15,630 --> 00:14:17,213 மரணத்தை ஏமாற்றுவதா? 141 00:14:18,755 --> 00:14:19,838 அப்பா! 142 00:14:23,046 --> 00:14:26,463 என் நண்பன் மூழ்கிட்டு இருக்கான், 143 00:14:27,755 --> 00:14:30,588 அவனை கரைக்கு இழுக்க என்னை அழைக்கிறான். 144 00:14:30,671 --> 00:14:32,838 அவன் கையை தட்டிவிட எதிர்பார்க்கிறீர்களா 145 00:14:32,921 --> 00:14:35,171 பாறைகள் விழும் என்ற உங்க பயத்திற்காக? 146 00:14:35,296 --> 00:14:38,713 எல்வ்ஸின் தலைவிதி பல யுகங்களுக்கு முன்பு முடிவானது. 147 00:14:39,546 --> 00:14:43,005 மிக புத்திசாலிகளினால், 148 00:14:43,088 --> 00:14:45,380 நம்மை விட தீர்க்கமா நோக்குபவர்களால். 149 00:14:46,921 --> 00:14:51,921 அவங்க விருப்பத்தை மீறினா, இந்த ராஜ்ஜியமே வீழ்த்தப்படும். 150 00:14:53,880 --> 00:14:55,880 ஒருவேளை மொத்த மிட்டில்-எர்துமே. 151 00:15:07,338 --> 00:15:09,171 மன்னிக்கணும், மகனே. 152 00:15:12,880 --> 00:15:14,546 ஆனால் அவங்க நேரம் வந்தாச்சு. 153 00:15:16,213 --> 00:15:19,088 பேன்-தாடி கொண்ட, கவலைபடாத, கிழட்டு முட்டாள்! 154 00:15:19,838 --> 00:15:21,046 அவர் சரியா இருந்தா? 155 00:15:21,130 --> 00:15:23,796 நீ இதை நடக்க விட யோசிக்கலையே! 156 00:15:26,088 --> 00:15:28,046 நமக்கு வேறு என்ன வழி? 157 00:15:28,130 --> 00:15:32,171 இந்த திட்டத்தை மற்ற ட்வார்ஃப் பிரபுக்கள் ஏற்பார்கள் என்றாயே. 158 00:15:32,255 --> 00:15:34,838 நாமே சுரங்கத்தை மீண்டும் திறந்து, 159 00:15:34,921 --> 00:15:37,796 மித்ரில் சேகரிக்க பாதுகாப்பான வழியை காட்டினா, 160 00:15:37,880 --> 00:15:39,546 அவங்க அவரை கேட்க வைக்கலாம். 161 00:15:39,630 --> 00:15:42,630 ஒருவேளை நாம உன் தந்தையை கட்டாயப்படுத்தலாம். 162 00:15:43,213 --> 00:15:45,838 அவர் என் தந்தை மட்டுமல்ல, டீசா. 163 00:15:47,713 --> 00:15:49,338 அவர் நம் அரசர். 164 00:15:50,130 --> 00:15:52,713 நான் எப்படிப்பட்ட தந்தையாவேன், 165 00:15:52,838 --> 00:15:55,130 அரசரின் விருப்பம் தூக்கி எறியப்பட 166 00:15:55,213 --> 00:15:58,171 வேண்டிய குப்பை போல என நம் பிள்ளைகளுக்கு கற்பித்தால்? 167 00:16:05,296 --> 00:16:06,546 சரி, நல்லது. 168 00:16:07,796 --> 00:16:10,546 அவர் தாடியில் பேன் இருப்பதாக சொல்லியிருக்க கூடாது. 169 00:16:12,296 --> 00:16:14,463 -முட்டாள் என்று சொல்லியிருக்க கூடாது. -ஆம். 170 00:16:14,546 --> 00:16:15,630 இல்லை. 171 00:16:16,838 --> 00:16:20,046 இல்லை, எங்கம்மாவை நீ குற்றம் சொல்வதை நான் வெறுக்கிறேன். 172 00:16:21,838 --> 00:16:24,671 உங்கம்மா விஷயத்தில், அவங்களுக்கு நிஜமா பேனிருக்கு... 173 00:16:24,755 --> 00:16:26,505 விளையாடறேன். விளையாடறேன். 174 00:17:03,755 --> 00:17:07,005 இரவு உணவுக்கு நான் உன்னை தங்க வைக்க முடியும்னு தோணலையா? 175 00:17:08,255 --> 00:17:10,130 கில்-கலாடுக்கு தெரிவிக்கணும். 176 00:17:12,880 --> 00:17:17,588 சீக்கிரமே, அவர் அரசரா இருக்க மாட்டார், லிண்டனே இனி இருக்காது. 177 00:17:24,838 --> 00:17:26,838 அப்ப, இது விடைபெறுவதா? 178 00:17:29,046 --> 00:17:30,630 நாம விடை பெற மாட்டோம். 179 00:17:39,338 --> 00:17:40,921 -நாம "நாமா... -நாமாரியே. 180 00:17:42,421 --> 00:17:44,630 அது "பிரியாவிடை" என்பதை விட அதிகம். 181 00:17:47,713 --> 00:17:51,213 "நன்மையை நோக்கி போ" என்று அர்த்தம். 182 00:19:13,880 --> 00:19:15,088 எல்ராண்ட்! 183 00:19:28,588 --> 00:19:29,796 ஏன் இதை செய்தாங்க? 184 00:19:31,546 --> 00:19:32,963 இதை அவங்க வீடாக்கிக்க. 185 00:19:34,380 --> 00:19:35,713 அவங்க நிழல் உலகம். 186 00:19:36,505 --> 00:19:38,838 திரும்ப எடுப்போம், அவங்களை துரத்துவோம். 187 00:19:38,921 --> 00:19:41,255 நமக்கு நிலையும் இல்லை, வலுவூட்டலும் இல்லை. 188 00:19:41,921 --> 00:19:43,505 இந்த நிலங்களில் உயிரில்லை. 189 00:19:44,213 --> 00:19:45,630 உயிர் வாழ்வோரிடம் பேசணும். 190 00:19:45,713 --> 00:19:47,588 அல்லது அவங்களை தாக்கணும்! 191 00:19:49,421 --> 00:19:51,046 முடிஞ்சு போச்சு. 192 00:19:51,130 --> 00:19:52,838 எனக்கில்லை. அனுமதிக்க மாட்டேன்! 193 00:19:52,921 --> 00:19:54,171 நாம செய்யணும்! 194 00:19:57,671 --> 00:19:58,921 நாம செய்யணும். 195 00:20:03,880 --> 00:20:06,963 நீ ஏன் இவ்வளவு கவலைப்படுகிறாய்? இது உன் தப்பில்லை. 196 00:20:10,088 --> 00:20:11,296 ஆமாம், என் தப்பு. 197 00:20:21,671 --> 00:20:24,213 போயிட்டே இரு. அவ்வளவு தான். 198 00:20:30,921 --> 00:20:32,796 அங்கே பின்னால் உள்ளவர்களுக்கு உதவு. 199 00:21:00,921 --> 00:21:02,296 இசில்டுர்? 200 00:21:14,921 --> 00:21:17,088 -அரசி! -உயிரோட இருக்காங்க. 201 00:21:17,171 --> 00:21:18,755 -என் அரசி. -இங்கே இருக்காங்க. 202 00:21:18,838 --> 00:21:21,713 -அவங்க நலமா? -அவங்களை இழந்ததா நினைச்சேன். 203 00:21:26,713 --> 00:21:27,963 என் அரசி. 204 00:21:35,088 --> 00:21:36,338 என் குதிரையை எடுத்துக்கோ. 205 00:21:46,630 --> 00:21:48,338 கேப்டன், நீ... 206 00:21:51,296 --> 00:21:53,421 -கேப்டன்... -அவன் எங்கே? 207 00:21:58,838 --> 00:22:00,505 என் மகன் எங்கே? 208 00:22:03,838 --> 00:22:06,463 அவங்க இறந்துட்டாங்க, இல்லையா? 209 00:22:08,463 --> 00:22:12,338 அரோண்டீர். என் நண்பர்கள். என்... 210 00:22:13,338 --> 00:22:16,546 என் தாய். எல்லாரும். 211 00:22:17,796 --> 00:22:22,796 அறிய முடியாதது மனதை அரிக்கும். யூகத்தால் அதை நிரப்பாதே. 212 00:22:29,171 --> 00:22:30,880 நாம எங்கே போறோம்? 213 00:22:30,963 --> 00:22:34,338 நியூமெனார், அந்த வரப்பின் மீது, அந்த தூர மலைக்கு அப்பால் 214 00:22:34,421 --> 00:22:35,838 முகாம் அமைச்சிருக்காங்க. 215 00:22:36,588 --> 00:22:39,963 இங்கே தான் விரைந்து போவாங்க, உயிர் பிழைத்தோருடன். 216 00:22:42,130 --> 00:22:43,546 உன் தாய் உட்பட. 217 00:22:45,671 --> 00:22:48,921 கவனமா இரு. ஆர்க்ஸ் இப்போது பகலிலும் வருவாங்க. 218 00:22:50,588 --> 00:22:52,838 முன்பு ஆர்க்ஸை கொன்னிருக்கேன், தெரியுமா. 219 00:22:52,921 --> 00:22:56,338 எனக்கு உன் வயதிருக்கையில், ஆர்க்ஸ்னு எதுவுமே கிடையாது. 220 00:22:56,421 --> 00:22:59,546 இப்போ? எத்தனையை கொன்றிருக்கீங்க? 221 00:22:59,630 --> 00:23:01,713 -பல. -நல்லது. 222 00:23:02,505 --> 00:23:04,505 அத்தகைய சொற்களை உபயோகிக்க மாட்டேன். 223 00:23:05,505 --> 00:23:06,588 ஏன் மாட்டே? 224 00:23:07,213 --> 00:23:10,588 மனதை இருட்டாக்கும், இருண்ட செயல்கள் "நல்லது" என்றால். 225 00:23:11,921 --> 00:23:14,671 தீமை நமக்குள் செழிக்க இடமளிக்கும். 226 00:23:15,880 --> 00:23:18,463 ஒவ்வொரு போரும் உள்ளேயும் வெளியேயும் நடக்கும். 227 00:23:19,671 --> 00:23:22,005 ஒவ்வொரு சிப்பாயும் அதை நினைவில் வைக்கணும். 228 00:23:23,546 --> 00:23:26,296 நானும் கூட. நீயும் கூட. 229 00:23:27,963 --> 00:23:29,213 அப்ப, நான் சிப்பாயா? 230 00:23:40,088 --> 00:23:42,213 ஒருவேளை உன்னை ஒருவனாக்கலாம். 231 00:24:21,921 --> 00:24:24,671 முகாம் போய் சேருவதற்கு இன்னும் எவ்வளவு தூரம்? 232 00:24:26,046 --> 00:24:27,588 இந்த உயர்வுக்கு அப்பால்தான். 233 00:24:40,338 --> 00:24:43,338 இந்த புகை தெளிவாக இன்னும் எவ்வளவு தூரம்? 234 00:24:46,963 --> 00:24:47,796 இங்கே இரு. 235 00:24:59,588 --> 00:25:01,755 எவ்வளவு தூரம் அதில்லாமல் இருக்கோம்? 236 00:25:03,171 --> 00:25:04,588 கிட்டத்தட்ட ஒரு மைல். 237 00:25:06,213 --> 00:25:07,463 தெரியுது. 238 00:25:22,255 --> 00:25:23,338 தெரியுதா? 239 00:25:26,213 --> 00:25:27,463 சாம்பல் நிறமே. 240 00:25:34,005 --> 00:25:35,838 நடந்துட்டே இருங்க, இருவருமே. 241 00:25:36,921 --> 00:25:40,088 என் குதிரைக்கு வழிகாட்டுங்க. யாரும் கவனிக்க வேண்டாம். 242 00:25:42,713 --> 00:25:43,880 எலெண்டில்? 243 00:25:46,171 --> 00:25:48,296 எலெண்டில், தயவு செய்து. 244 00:25:49,296 --> 00:25:50,546 நடந்துட்டே இரு. 245 00:26:17,046 --> 00:26:19,213 அதை கிரீன்வுட் தி கிரேட் என்கின்றனர். 246 00:26:19,296 --> 00:26:22,796 தலை குனிந்திருக்கட்டும், அந்த ஓங்கல் வரிசையின் மீது பார்வை. 247 00:26:22,880 --> 00:26:25,963 தூரத்தில் பெரிய ஆட்களின் குடியிருப்புகள் தெரியும். 248 00:26:26,796 --> 00:26:30,713 அதிர்ஷ்டம் இருந்தால், அங்குள்ள மக்கள் உன் நட்சத்திரங்கள் தேட உதவலாம். 249 00:26:36,713 --> 00:26:38,463 ஏன்னா நான் சொல்ல முடிஞ்சதெல்லாம், 250 00:26:38,546 --> 00:26:40,255 ஹார்ஃபுட் மக்கள் அவற்றை பார்க்கலை, 251 00:26:40,338 --> 00:26:43,296 முன்னோர்கள் தெரியாத இடங்களில் ஆயிரம் வருடங்களுக்கு 252 00:26:43,380 --> 00:26:45,421 முன் வாழ்ந்த நாட்களிலிருந்து. 253 00:26:45,505 --> 00:26:50,213 அது அலைய நீண்ட காலமாகும். பெரிய கால்கள் கொண்டவனுக்குமே. 254 00:29:07,505 --> 00:29:09,838 பாதையிலேயே இருந்திருக்கணும். 255 00:29:12,338 --> 00:29:17,046 அந்த விண்மீன் விழுவதை பார்த்த போது, நான் அதை சும்மா விட்டிருக்கணும். 256 00:29:17,130 --> 00:29:19,505 -எலனோர்... -நீங்க சொன்னீங்க, அம்மா. 257 00:29:22,213 --> 00:29:23,838 ஆனால் இப்ப எனக்கு புரியுது. 258 00:29:26,130 --> 00:29:27,713 நான் ஹார்ஃபுட் தானே. 259 00:29:32,255 --> 00:29:33,838 அதுவாகத்தான் இருப்பேன். 260 00:29:38,213 --> 00:29:40,213 தூங்கப் போ, நோரி. 261 00:29:42,588 --> 00:29:44,921 மீதத்தை காலையில் பார்த்துக்கலாம். 262 00:30:17,421 --> 00:30:19,421 நெருக்கமானவர் யாரையும் இழந்ததுண்டா? 263 00:30:21,130 --> 00:30:22,296 அவர்களிடமா? 264 00:30:24,130 --> 00:30:25,546 அதாவது, குடும்பம். 265 00:30:27,755 --> 00:30:30,088 என் சகோதரன். ஃபின்ராட். 266 00:30:36,421 --> 00:30:37,755 அப்புறம் என் கணவன். 267 00:30:39,255 --> 00:30:40,671 கணவனா? 268 00:30:41,546 --> 00:30:44,046 அவர் பெயர் கெலெபார்ன். 269 00:30:47,046 --> 00:30:48,880 பூக்கள் பாதையில் சந்தித்தோம். 270 00:30:50,755 --> 00:30:52,755 நான் நடனமாட, அங்கே என்னை பார்த்தார். 271 00:30:55,046 --> 00:30:56,796 நீங்க நடனமாடினீங்களா? 272 00:30:57,963 --> 00:31:00,463 அப்ப போர் வெகு தொலைவில் தோன்றியது. 273 00:31:04,296 --> 00:31:06,296 அவர் அதற்கு போன போது, அவரை கோபித்தேன். 274 00:31:07,130 --> 00:31:09,130 அவர் கவசம் சரியாக பொருந்தலை. 275 00:31:10,796 --> 00:31:12,463 அவரை வெள்ளி இடுக்கி என்றேன். 276 00:31:16,880 --> 00:31:18,880 அதற்கு பிறகு அவரை பார்க்கவே இல்லை. 277 00:31:30,046 --> 00:31:31,463 பெண்மணி. 278 00:31:33,713 --> 00:31:35,171 நீங்க முன்பு சொன்னது... 279 00:31:36,671 --> 00:31:37,880 நீங்க தவறு. 280 00:31:39,255 --> 00:31:40,630 அது உன் தப்பில்லை. 281 00:31:42,255 --> 00:31:43,088 அது என் தப்பு. 282 00:31:43,171 --> 00:31:45,505 இது நடக்க வேண்டுமென நீ விரும்பலை. 283 00:31:46,130 --> 00:31:50,588 எதிரிக்கு நான்தான் சக்தியை தந்தேன். அதனால் நானே பொறுப்பு. 284 00:31:51,296 --> 00:31:53,463 இது தான் வழி என்பர் சிலர். 285 00:31:55,796 --> 00:31:59,380 ஆனால் நம் நோக்கங்களையும் புத்திசாலிகள் பார்ப்பர் என நம்பறேன். 286 00:32:00,713 --> 00:32:02,296 இது உன்னோடதில் இல்லை. 287 00:32:04,963 --> 00:32:08,546 இந்த தினத்தின் சுமையை நீ தோள்களில் ஏற்காதே, தியோ. 288 00:32:10,796 --> 00:32:13,546 மீண்டும் அதை இறக்கிட கடினமாக இருக்கலாம். 289 00:32:17,255 --> 00:32:21,088 ஆனால் அதை எப்படி விடுவது? 290 00:32:29,296 --> 00:32:34,213 இந்த உலகில் இருளுக்கு அப்பாற்பட்ட சக்திகள் உண்டு. 291 00:32:36,171 --> 00:32:38,296 ஒருவேளை, இது போன்ற நாட்களில், 292 00:32:38,380 --> 00:32:41,380 அவற்றின் வடிவமைப்பை நம்புவதைத் தவிர வேறு வழியில்லை. 293 00:32:42,671 --> 00:32:44,171 நம்முடையதை கைவிடணும். 294 00:32:44,755 --> 00:32:47,338 என் வீடு போயாச்சு. 295 00:32:50,380 --> 00:32:52,213 அதில் என்ன வடிவமைப்பு இருக்கு? 296 00:32:58,963 --> 00:33:00,546 இன்னும் எனக்கு தெரியலை. 297 00:33:21,088 --> 00:33:21,921 சார்... 298 00:33:22,630 --> 00:33:23,671 வாயை மூடு. 299 00:34:13,921 --> 00:34:17,046 என்ன விஷயம்? என்ன வாசனை வருது? 300 00:34:26,796 --> 00:34:27,963 சாம்பல். 301 00:34:28,880 --> 00:34:30,880 சாம்பலை தவிர ஏதுமில்லை. 302 00:34:33,838 --> 00:34:36,463 வா. நாம நேரத்தை வீணடிக்கிறோம். 303 00:34:47,546 --> 00:34:49,421 முடிந்த போது ஓய்வெடு. 304 00:34:50,630 --> 00:34:52,213 விடியலில் கிளம்புவோம். 305 00:34:54,380 --> 00:34:55,796 என்ன விடியல்? 306 00:35:27,255 --> 00:35:28,463 இன்னொரு நடுக்கம். 307 00:35:29,046 --> 00:35:31,546 பாறைகள் நகர்ந்திட நேரம் தரணும். 308 00:35:45,005 --> 00:35:47,546 சுய ஒழுக்கம், மாஸ்டர் எல்ஃப். 309 00:35:48,046 --> 00:35:50,046 அது உனக்கு வெற்றியை தருமா? 310 00:35:51,630 --> 00:35:53,130 நம் போட்டியில் தந்தது. 311 00:35:54,671 --> 00:35:56,088 அப்படியா? 312 00:36:06,088 --> 00:36:07,088 இல்லை. 313 00:36:08,671 --> 00:36:10,588 நீ வேண்டுமென்றே தோற்றாயா? 314 00:36:10,671 --> 00:36:12,546 என் நோக்கம் தோற்கடிப்பது இல்லை, 315 00:36:13,005 --> 00:36:15,671 ஆனா இன்னும் கொஞ்ச நேரம் நான் சொல்வதை நீ கேட்கணும். 316 00:36:16,296 --> 00:36:18,130 எல்ஃப் பொய் சொல்லுது. 317 00:36:21,921 --> 00:36:23,546 எனக்கு... 318 00:36:26,546 --> 00:36:27,963 மூச்சு திணறியது. 319 00:36:37,880 --> 00:36:38,963 அதை வெடி. 320 00:36:43,671 --> 00:36:47,171 நீ எல்ஃபுக்கு கொஞ்சம் ட்வார்ஃப் குணமுடையவனென நினைத்தேன். 321 00:36:47,671 --> 00:36:51,505 நீ உண்மையில் ஒரு எல்விஷ் ட்வார்ஃப், ட்யுரின். 322 00:36:53,046 --> 00:36:54,463 ட்யுரினின் மகன். 323 00:36:56,005 --> 00:36:59,380 -பேரன்... -வேணும்னா கேலி செய். 324 00:36:59,463 --> 00:37:03,963 ஒரு ட்வார்ஃப் செய்யக் கூடிய பெரிய விஷயமே அவன் தந்தையின் பெயரை காப்பாற்றுவது. 325 00:37:10,546 --> 00:37:12,213 எங்க ரகசிய பெயர்கள் உண்டு, 326 00:37:13,213 --> 00:37:15,880 எங்களுக்குள்ளே மட்டும் உபயோகிக்க. 327 00:37:15,963 --> 00:37:19,296 அதை குடும்பத்தாரிடம் மட்டும் சொல்வோம். 328 00:37:19,380 --> 00:37:25,338 மனைவிகள், பெற்றோர், சகோதரிகள், சகோதரர்கள். 329 00:37:33,088 --> 00:37:35,588 -எல்ராண்ட்... -விடு, ட்யுரின். 330 00:37:38,796 --> 00:37:40,213 அடுத்த பக்கத்திற்கு. 331 00:37:42,671 --> 00:37:43,755 சரி. 332 00:39:02,546 --> 00:39:03,505 ட்யுரின்... 333 00:39:10,463 --> 00:39:11,588 அப்பா... 334 00:39:14,546 --> 00:39:17,171 நாம கற்பனை செய்ததை விட அதிகம். 335 00:39:17,255 --> 00:39:19,671 -அரசர் ட்யுரின், அங்கே ஒரு... -போதும்! 336 00:39:22,838 --> 00:39:27,088 அப்பா, அதை பாருங்க. 337 00:39:31,088 --> 00:39:32,421 எல்ஃபை பிடிங்க. 338 00:40:26,005 --> 00:40:27,630 உங்கம்மா உன்னை சுமந்த போது, 339 00:40:30,171 --> 00:40:33,171 உனக்குள் ஏதோ சரியாக உருவாகலை. 340 00:40:34,588 --> 00:40:36,671 உன் சுவாசம் திருத்தமற்று உலர்ந்திருந்தது. 341 00:40:38,838 --> 00:40:43,505 ஒரு சின்ன, பாவமான சத்தம், சுண்ணாம்பு சுரண்டுவது போல. 342 00:40:46,171 --> 00:40:48,755 உன் முதல் குளிர் காலத்தை பார்க்க மாட்டாய் என்றனர். 343 00:40:51,838 --> 00:40:53,338 ஒவ்வொரு இரவும், 344 00:40:54,713 --> 00:40:58,713 உன் தாயின் அழும் கண்கள் தூங்கிய பின்பு, 345 00:41:00,380 --> 00:41:02,380 உன்னை நெருப்பருகே ஏந்தி, இரவு முழுக்க 346 00:41:04,630 --> 00:41:06,630 உன் தாடையை நிமிர்த்தி வைத்தேன். 347 00:41:08,671 --> 00:41:10,838 சுமை கொஞ்சம் குறைந்தது போலிருந்தது. 348 00:41:12,130 --> 00:41:13,421 ஒரு இரவு, 349 00:41:13,505 --> 00:41:16,755 உன் சின்ன முகத்தை பார்த்தேன், 350 00:41:18,588 --> 00:41:20,588 மற்றும் அதில் பார்த்தது, 351 00:41:22,880 --> 00:41:28,880 வயதான ட்வார்வென் அரசனின் பெரும் சாம்பல் நிற தாடியை. 352 00:41:30,213 --> 00:41:34,463 போருக்கு போகும் பிரமாதமான பயங்கரமான படை போல. 353 00:41:38,296 --> 00:41:41,505 உன் தாய் எழுந்ததும், அவளிடம் சொன்னேன், 354 00:41:43,546 --> 00:41:46,338 இனி அழ வேண்டாம் என. 355 00:41:46,421 --> 00:41:52,421 நம் மகன் வாழ்வான், அவன் மலைகளை அசைப்பான் என! 356 00:41:58,880 --> 00:42:02,088 நான் எப்படி மலையை அசைப்பது, அப்பா, 357 00:42:02,171 --> 00:42:05,505 ஒரு சின்ன ஓட்டையை தோண்டினதும் நீங்க பதட்டப்பட்டா? 358 00:42:06,421 --> 00:42:08,505 எனக்கு பெருமை பற்றி பேசறீங்க, 359 00:42:09,338 --> 00:42:13,213 ஆனால் நீங்க என் லட்சியத்தை முடக்கறீங்க, 360 00:42:13,296 --> 00:42:15,255 எந்த ஆசையும், 361 00:42:15,338 --> 00:42:20,463 உங்களிடமிருந்து வராத எந்த எண்ணத்தையும். 362 00:42:20,546 --> 00:42:23,838 மிக கனமான சுமையை தாங்க வேண்டிய இரும்பு, 363 00:42:23,921 --> 00:42:27,255 கடுமையான பக்குவப் படுத்தலையும் தாங்கணும்! 364 00:42:27,338 --> 00:42:30,963 நண்பர்களை மரணத்திடம் ஒப்படைப்பது பக்குவப்படுதல் இல்லை. 365 00:42:33,755 --> 00:42:36,963 எல்ராண்ட் எனக்கு சகோதரன் தான், 366 00:42:37,046 --> 00:42:40,588 அவன் என் தாயின் வயிற்றில் பிறந்தது போல. 367 00:42:42,171 --> 00:42:43,880 உனக்கு எவ்வளவு தைரியம்... 368 00:42:49,671 --> 00:42:51,505 உனக்கு எவ்வளவு தைரியம்! 369 00:42:53,088 --> 00:42:54,713 உன் இனத்துக்கு துரோகம் 370 00:42:54,796 --> 00:42:58,421 செய்யும் உன் முடிவை பாதுகாக்க உன் தாயின் நினைவை தூண்டுவதா? 371 00:42:58,505 --> 00:43:01,380 இல்லை! நீங்கதான் நம் இனத்துக்கு துரோகம் செய்யறீங்க! 372 00:43:01,463 --> 00:43:05,296 எதிர்காலத்தை வீணடிக்கறீங்க, கடந்தகாலத்தை கைவிடாமல் இருக்க! 373 00:43:05,380 --> 00:43:07,963 அணிந்திருக்கும் கிரீடத்திற்கு நீங்க அவதூறு! 374 00:43:50,546 --> 00:43:51,963 அதை விடு. 375 00:43:54,963 --> 00:43:56,630 அது இனி உன்னுடையதில்லை. 376 00:44:13,921 --> 00:44:18,546 அவர் நத்தை பிடிக்கையில் அந்த இலையுதிர் தினத்தன்று 377 00:44:18,630 --> 00:44:22,421 அவன் விட்டுச்சென்ற அழும் பிள்ளையை ஓடை தூக்கிப் போனது 378 00:44:22,505 --> 00:44:25,713 பாப்பி? நீ என்ன செய்கிறாய்? 379 00:44:25,796 --> 00:44:27,755 தண்ணீர் சேந்தறேன், எப்படி தெரியுது? 380 00:44:27,838 --> 00:44:30,755 சாமான்களை விடு. உண்பதை நிறுத்து! அவற்றை சேமிக்கணும். 381 00:44:30,838 --> 00:44:34,630 நீ கொஞ்சம் வெளியே பார், பிறகு நாம் பேசுவோம். 382 00:44:37,296 --> 00:44:38,130 என்ன... 383 00:44:43,630 --> 00:44:47,046 -அதைப் பாரு! ஆஹா! -அந்த பயிரை விற்கவே போகலாம்... 384 00:44:51,463 --> 00:44:52,296 இந்தா. 385 00:44:54,630 --> 00:44:57,755 எனக்கு புரியலை. எப்படி? 386 00:44:57,838 --> 00:44:59,088 எப்படின்னு நினைக்கிறே? 387 00:45:00,713 --> 00:45:02,130 அவர் சரி செய்தார். 388 00:45:04,005 --> 00:45:05,796 உன்னால நம்ப முடியுதா, நோரி? 389 00:45:05,880 --> 00:45:08,213 இன்றிரவு விருந்துக்கு தாராளமா இருக்கு, 390 00:45:08,296 --> 00:45:11,213 மேலும் ஃப்ரோசன் ஃபிஷ் வரை தாங்குமளவு மீதமும் இருக்கு. 391 00:45:11,296 --> 00:45:14,421 மால்வா ஏதோ ஆப்பிள்-சாசேஜ் செய்யப் போறாளாம். 392 00:45:14,505 --> 00:45:16,505 -ஆப்பிள்சாஸ். -அதைத்தான் சொன்னேன். 393 00:45:30,130 --> 00:45:31,463 அப்பாவிடமிருந்து. 394 00:45:31,546 --> 00:45:33,838 நன்றி, மால்வா. உன் சகோதரி எங்கே போனாள்? 395 00:45:33,921 --> 00:45:37,296 எடுத்து வந்துட்டோம். அங்கே இன்னும் இடமிருக்கா? முடிச்சாச்சு. 396 00:45:37,838 --> 00:45:41,255 ...அதில் மிதந்தாள் அவ்வளவு சத்தமாக அழுதாள் 397 00:45:41,338 --> 00:45:43,421 ஃப்ராக் ஃபிஷீஸின் அரசர் 398 00:45:43,505 --> 00:45:45,755 அவளை நத்தையாக மாற்றினார் 399 00:45:46,213 --> 00:45:51,005 வயதான போல்கர்பக் அவளை பிடித்தார் சாறுடன் இனிமையாக 400 00:45:51,088 --> 00:45:55,088 அவரது சின்ன மகளைன்னு சொன்னாங்க அவரால் உதவ முடியலை ஆனால்... 401 00:47:42,671 --> 00:47:43,838 இரு! 402 00:47:45,921 --> 00:47:47,546 நீ தப்பான வழியில் போகிறாய். 403 00:47:49,796 --> 00:47:51,255 அவர் அந்தப் பக்கம் போனார். 404 00:47:53,005 --> 00:47:54,255 ஆகட்டும், இப்போ. 405 00:48:07,921 --> 00:48:09,130 நோரி! 406 00:48:12,421 --> 00:48:14,338 -அவளை விடு! -அவ சொன்னது கேட்டுதே. 407 00:48:14,421 --> 00:48:16,338 -நீ போயிடு! -ஒழிந்து போ! 408 00:48:17,380 --> 00:48:20,880 அவளுக்கு ஏதாவது ஆச்சு, உங்க மண்டைகளை பிளப்பேன். 409 00:49:35,963 --> 00:49:38,505 வா. சரி. கைகளை மேலே வை... 410 00:49:40,213 --> 00:49:41,046 இப்ப சேர்த்து. 411 00:49:45,838 --> 00:49:46,796 ஹோ! 412 00:49:49,421 --> 00:49:50,838 அவனை என்னிடம் கொடு. 413 00:49:56,046 --> 00:49:56,880 இல்லை! 414 00:49:58,130 --> 00:50:00,546 நீ வீட்டுக்கு போகிறாய். சொல்றது கேட்குதா? 415 00:50:01,588 --> 00:50:03,005 நீ எங்களோடு வருகிறாய். 416 00:50:10,505 --> 00:50:13,338 தயவு செய்து. பெரெக். 417 00:50:14,505 --> 00:50:16,755 -தயவுசெய்து. -நீங்க சொல்றதை கேட்க மாட்டான். 418 00:50:19,005 --> 00:50:21,005 நாம யார் சொல்றதையும் கேட்க மாட்டான். 419 00:50:57,088 --> 00:50:59,671 நான் எல்ஃபை மேலே இழுத்திருக்கவே கூடாது. 420 00:51:02,463 --> 00:51:05,130 நான் பார்த்த இடத்திலேயே, கடலில் விட்டிருக்கணும். 421 00:52:47,130 --> 00:52:48,546 தியோ? 422 00:53:34,838 --> 00:53:38,671 இளவரசி. இங்கே இருக்காங்களா? 423 00:53:45,921 --> 00:53:47,921 ஏற்பாடுகள் கிட்டத்தட்ட முடிஞ்சாச்சு. 424 00:53:49,046 --> 00:53:50,880 ஒரு மணி நேரத்திற்குள் கிளம்பலாம். 425 00:53:51,463 --> 00:53:53,546 சவுத்லேண்டர்ஸ் பற்றி? 426 00:53:53,630 --> 00:53:57,630 ஒரு படை பின்தங்கி பாதுகாப்பான குடியிருப்புக்கு அவங்களை கூட்டிப் போகும். 427 00:53:59,546 --> 00:54:01,213 நம்மில் காணாமல் போனவரை தேடவும். 428 00:54:12,338 --> 00:54:13,338 கலாட்ரியல். 429 00:54:36,921 --> 00:54:38,671 நியூமெனாரில் மண்டியிடுவதில்லை. 430 00:54:39,796 --> 00:54:41,796 நீங்க நியூமெனாரில் இல்லை. 431 00:54:42,921 --> 00:54:44,921 உங்களில் யாருமே இல்லை. 432 00:54:45,630 --> 00:54:48,046 என் தவறு மட்டுமே. 433 00:54:48,588 --> 00:54:51,171 நம் கப்பல்கள் காத்திருக்கு, அரசியே. 434 00:54:53,963 --> 00:54:56,296 இந்த அனுபவத்தை நம் பின்னே போடுவோம். 435 00:55:16,921 --> 00:55:19,755 என்மீது பரிதாபம் காட்டாதே, எல்ஃப். 436 00:55:21,171 --> 00:55:24,171 நம் எதிரிகளுக்கு அதை வைத்திரு. 437 00:55:26,046 --> 00:55:28,463 என்ன தொடங்கினாங்கன்னு அவங்களுக்கு தெரியாது. 438 00:55:37,130 --> 00:55:39,880 ஏன்னா நான், மிரியெல், 439 00:55:40,921 --> 00:55:43,546 அர்-இன்சிலாடூனின் மகள், சபதமிடுகிறேன். 440 00:55:44,088 --> 00:55:45,838 நியூமெனார் திரும்பும். 441 00:55:48,546 --> 00:55:51,630 பிறகு எல்வ்ஸ் தயாராக இருப்பர். 442 00:55:55,213 --> 00:55:58,213 கேப்டன், சீக்கிரமே கிளம்புவோம். 443 00:56:01,880 --> 00:56:03,130 கேப்டன்? 444 00:56:12,380 --> 00:56:13,630 கிடைச்சிடுச்சு. 445 00:56:31,171 --> 00:56:35,171 தயாராகு, பெண்ணே. எழுந்து நில்லு. முடிந்ததை சேகரிக்க உதவு. 446 00:56:36,963 --> 00:56:38,963 நோரி, இப்ப. 447 00:56:39,046 --> 00:56:42,005 இது உன் எண்ணத்தை பிளவுபடுத்த விடாதே, சரி ஆயிடும். 448 00:56:42,088 --> 00:56:45,838 அவளிடம் பொய் சொல்லாதே, லார்கோ, அதுக்கு அவளுக்கு வயசாயிடுச்சு. 449 00:56:45,921 --> 00:56:48,296 நான் பொய் சொல்லலை. எனக்கு சரி ஆயிடும். 450 00:56:48,380 --> 00:56:50,171 பரிதாபம் நிமித்தம், ப்ராண்டிஃபுட். 451 00:56:50,255 --> 00:56:52,046 அழ ஒரு நொடி கொடு. 452 00:56:52,130 --> 00:56:53,421 அழறியா? 453 00:56:53,880 --> 00:56:56,380 அவ்வளவுதான் நம்மிடம் இருக்கிறதா நினைக்கிறியா? 454 00:56:56,463 --> 00:56:57,963 நாம ஹார்ஃபுட்ஸ்! 455 00:57:09,505 --> 00:57:11,421 பாரு, நாம ட்ராகன்களை அழிப்பதில்லை. 456 00:57:12,963 --> 00:57:15,046 நகைகளை தோண்டி எடுக்க மாட்டோம். 457 00:57:15,130 --> 00:57:17,338 ஆனால் ஒரு விஷயம் செய்யலாம், உறுதியா, 458 00:57:17,421 --> 00:57:20,380 மத்திய பூமியின் எந்த பிராணியை விடவும் மேலாக. 459 00:57:22,755 --> 00:57:24,380 பரஸ்பரம் உண்மையாக இருக்கோம். 460 00:57:26,380 --> 00:57:30,421 பாதை எப்படி போனாலும், எவ்வளவு மோசமாக ஆனாலும், 461 00:57:32,171 --> 00:57:33,505 அதை எதிர்கொள்வோம், 462 00:57:34,838 --> 00:57:38,671 நம் தைரியத்துடனும் உறுதியுடனும். 463 00:57:41,505 --> 00:57:43,171 நடந்து போயிட்டே இருப்போம். 464 00:58:08,880 --> 00:58:11,380 நோரி. நீ எங்கே போகிறாய்? 465 00:58:14,505 --> 00:58:15,838 என் நண்பனுக்கு உதவ. 466 00:58:16,880 --> 00:58:19,880 வருவது குறித்து எச்சரிக்க. அதுக்கு அவருக்கு தகுதி உண்டு. 467 00:58:19,963 --> 00:58:23,213 பாதையிலிருந்து விலகறியா? இப்போதா? தனியாகவா? 468 00:58:23,296 --> 00:58:24,546 அவ தனியா இருக்க மாட்டா. 469 00:58:28,755 --> 00:58:31,838 நாம பலரை விட்டாச்சு, அவரை விடக்கூடாது. 470 00:58:34,213 --> 00:58:36,421 பெண்கள் நீங்க எங்கேயும் போகக் கூடாது. 471 00:58:37,796 --> 00:58:39,630 நானில்லாமல் இல்லை. 472 00:58:44,005 --> 00:58:45,838 இதுபற்றி உறுதியா, கோல்டி? 473 00:58:45,921 --> 00:58:49,755 அந்த காட்டுக்குள்ளே போனால், நீ உயிரோடு திரும்பாமல் போகலாம். 474 00:58:49,838 --> 00:58:53,546 பாதை தேடுபவர் அவங்களோட போனால் திரும்பலாம். 475 00:58:55,380 --> 00:58:59,380 ப்ராண்டிஃபுட் பெண் அவனுக்கு உதவியது சரி. எப்பவுமே சரி தான். 476 00:58:59,463 --> 00:59:02,963 மால்வா மெடோகிராஸ் அதை ஒத்துக் கொள்ள அகம்பாவம் உடையவளெனில், 477 00:59:03,046 --> 00:59:07,046 வாழ்வதில் என்ன நன்மை, சாடோக், நாம நன்றாக வாழவில்லை என்றால்? 478 00:59:10,921 --> 00:59:14,130 தெரியுமா, மால்வா, ஒரு முறை... 479 00:59:14,213 --> 00:59:18,463 ஒருமுறை, எப்போதும் நீ சரியாக இல்லைன்னா சிறப்பா இருக்கும். 480 00:59:20,046 --> 00:59:22,380 பொருட்களை எடுத்துக்கிட்டு, தடி எடுத்து வர்றேன். 481 00:59:23,296 --> 00:59:24,463 நானும் வர்றேன். 482 00:59:28,130 --> 00:59:30,505 எப்படியும் முக்கியமில்லை, எல்லாரும் இறப்போம். 483 00:59:32,005 --> 00:59:34,671 வாங்க, இல்லேன்னா நாள்முழுக்க இங்கிருப்போம். 484 00:59:34,755 --> 00:59:36,671 அவரை கண்டுபிடிக்க முடியுமா? 485 00:59:36,755 --> 00:59:39,796 அவர் பெரிய ஆள். எப்படி அவரை தவற விடுவோம்? 486 01:00:03,755 --> 01:00:06,296 சத்தியத்தை காப்பாத்துவாங்கன்னு நம்பறீங்களா? 487 01:00:06,380 --> 01:00:07,546 இல்லை. 488 01:00:08,588 --> 01:00:10,005 உறுதியாக இருக்கிறேன். 489 01:00:11,796 --> 01:00:16,213 எலும்புகளை கட்டியாச்சு, காயங்களை மூடியாச்சு. நாம பயணிக்கலாம். 490 01:00:16,796 --> 01:00:18,713 எங்கே போவீங்க? 491 01:00:18,796 --> 01:00:22,088 பழைய நியூமெனாரிய காலனிக்கு, ஆண்டுவினின் தொடக்கமருகே. 492 01:00:22,630 --> 01:00:27,546 பெலார்கிர் என்று பெயர். புதிய நிலமும், புதிய நீரும் இருக்கிறதா சொல்றாங்க. 493 01:00:28,380 --> 01:00:29,880 புதிய தொடக்கம். 494 01:00:32,755 --> 01:00:34,713 பிறகு உயர் அரசரிடம் சொல்கிறேன். 495 01:00:37,005 --> 01:00:39,005 எனக்கு காத்திருப்பதை எதிர்கொள்ள. 496 01:00:40,963 --> 01:00:42,213 ஆனால் எங்க அரசர்? 497 01:00:43,588 --> 01:00:44,838 உங்க அரசரா? 498 01:00:45,755 --> 01:00:47,171 யாரும் உனக்கு சொல்லலையா? 499 01:00:47,796 --> 01:00:49,296 எதை சொல்லலையா? 500 01:00:56,255 --> 01:00:57,421 ஹால்ப்ராண்ட். 501 01:01:00,380 --> 01:01:01,963 நீ இறந்தேன்னு நினைச்சேன். 502 01:01:03,421 --> 01:01:05,505 இறந்திருந்தா எனக்கு நல்லது. 503 01:01:07,546 --> 01:01:11,130 சவுத்லேண்டர்ஸ் அவரை நேற்று மாலை சாலையில் கண்டாங்களாம். 504 01:01:12,671 --> 01:01:14,671 காயம் இரவில் சீழ்வைத்தது. 505 01:01:14,755 --> 01:01:17,755 சாலையிலேயே சிகிச்சை அளிக்க முயற்சித்தேன், ஆனால்... 506 01:01:23,880 --> 01:01:25,880 இந்த காயத்துக்கு எல்விஷ் மருந்து தேவை. 507 01:01:27,171 --> 01:01:28,338 சவாரி செய்ய முடியுமா? 508 01:01:28,421 --> 01:01:31,796 சிகிச்சையாளர்களை இருக்கும் மருந்தை சேகரிக்க சொல்கிறேன். 509 01:01:40,630 --> 01:01:42,380 சரி, என் நண்பா. 510 01:01:43,338 --> 01:01:46,505 இன்னும் ஒரு படகை விதி நமக்காக வைத்திருக்கு போலிருக்கு. 511 01:01:46,588 --> 01:01:48,296 இது முடியவில்லை. 512 01:01:48,380 --> 01:01:51,796 இந்த நிலங்களை கைவிட்டு, எரிய விட மாட்டேன். 513 01:01:54,088 --> 01:01:55,421 நீயும் மாட்டாய். 514 01:02:22,755 --> 01:02:24,088 அரசருக்கு பலம்! 515 01:02:24,838 --> 01:02:28,671 அரசருக்கு பலம்! 516 01:02:48,588 --> 01:02:51,588 வைத்துக்கொள்... சிப்பாயே. 517 01:02:55,005 --> 01:02:56,171 கமாண்டர். 518 01:03:05,588 --> 01:03:07,213 தெற்குப் பிரதேசத்துக்கு பலம்! 519 01:03:07,296 --> 01:03:11,046 தெற்குப் பிரதேசத்துக்கு பலம்! 520 01:03:35,130 --> 01:03:36,546 நான் அவனை ஏமாற்றிட்டேன். 521 01:03:38,963 --> 01:03:41,630 எல்லாம் என் தவறு. 522 01:03:43,713 --> 01:03:44,796 இல்லை. 523 01:03:45,463 --> 01:03:46,755 இல்லை, உன் தவறில்லை. 524 01:03:48,380 --> 01:03:49,880 அப்ப யார் தவறு? 525 01:03:53,838 --> 01:03:55,005 உன் தந்தையோட தவறு. 526 01:03:56,713 --> 01:04:00,713 அவருக்கு வயதாகிவிட்டது, மிகவும் சந்தேகத்திற்குரியவர். 527 01:04:01,546 --> 01:04:03,963 அவர் மனம், மிகவும் பலவீனமானது. 528 01:04:04,588 --> 01:04:07,130 அவர் பார்வை குறைந்தாச்சு, 529 01:04:07,255 --> 01:04:10,588 எத்தனை க்ரெஸ்டை அவர் தரையில் வீசினாலும், ஒரு நாள் 530 01:04:11,963 --> 01:04:14,421 இது உன் ராஜ்ஜியம் என்பதை பார்க்க தவறினார். 531 01:04:17,046 --> 01:04:19,046 நான்காம் ட்யுரினுடையது. 532 01:04:19,130 --> 01:04:20,755 உன் சகோதரனுடையது இல்லை. 533 01:04:22,921 --> 01:04:26,713 வேறு ட்வார்ஃப் பிரபுவோடதில்லை. உன்னோடது. 534 01:04:27,921 --> 01:04:29,255 என்னோடதும். 535 01:04:30,505 --> 01:04:35,963 சேர்ந்து, இந்த மலையையும் மற்றவரையும் ஆள்வோம் நம் காலம் முடியும் வரை. 536 01:04:39,296 --> 01:04:42,421 அந்த மித்ரில் நமக்கு சொந்தம். 537 01:04:43,630 --> 01:04:45,463 உனக்கும் எனக்கும். 538 01:04:46,380 --> 01:04:48,796 சேர்ந்து, ஒரு நாள், 539 01:04:49,963 --> 01:04:52,213 நாம் தோண்டப் போகிறோம். 540 01:05:18,838 --> 01:05:23,380 அதை மூடுங்க. 541 01:05:54,046 --> 01:05:55,296 என் பிள்ளைகளே. 542 01:05:56,671 --> 01:05:59,338 சூரிய போர்வைகளை, தலைக்கவசங்களை உதறுங்க. 543 01:06:00,005 --> 01:06:02,588 இனி பகலின் சுமை உங்களுக்கு இல்லை. 544 01:06:03,963 --> 01:06:05,546 இப்போது இது நம் நிலம். 545 01:06:08,796 --> 01:06:10,213 இது நம் வீடு. 546 01:06:11,630 --> 01:06:15,338 தெற்குப் பிரதேசம் பிரபு, அடாரை வணங்குங்க! 547 01:06:15,421 --> 01:06:19,171 தெற்குப் பிரதேசம் பிரபு, அடாரை வணங்குங்க! 548 01:06:19,296 --> 01:06:22,463 தெற்குப் பிரதேசம் பிரபு, அடாரை வணங்குங்க! 549 01:06:22,546 --> 01:06:26,005 தெற்குப் பிரதேசம் பிரபு, அடாரை வணங்குங்க! 550 01:06:27,171 --> 01:06:28,463 இல்லை... 551 01:06:30,963 --> 01:06:35,588 அது இனி இல்லாத ஒரு இடத்தின் பெயர். 552 01:06:36,546 --> 01:06:39,130 பதிலுக்கு என்னவென்று அழைக்கணும், தந்தை-பிரபு? 553 01:06:43,796 --> 01:06:47,921 அடார்! அடார்! அடார்! 554 01:06:57,671 --> 01:07:02,088 தெற்குப் பிரதேசம் 555 01:07:03,588 --> 01:07:09,588 மோர்டார் 556 01:09:08,755 --> 01:09:10,755 வசனங்கள் மொழிபெயர்ப்புஹேமலதா ராமச்சந்திரன் 557 01:09:10,838 --> 01:09:12,838 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா