1 00:00:36,453 --> 00:00:37,453 டேல் - பால்ட்வின் 2 00:00:37,454 --> 00:00:38,830 அதெல்லாம் என்னது? 3 00:00:40,082 --> 00:00:41,500 அடக் கடவுளே. 4 00:01:08,986 --> 00:01:11,445 ஃப்ளெமிங் 5 00:01:11,446 --> 00:01:13,614 {\an8}ஹெர்னாண்டஸ் - மென்ஷிகோவ் 6 00:01:13,615 --> 00:01:15,241 {\an8}டிக்சன் 7 00:01:15,242 --> 00:01:17,619 {\an8}சரி, மரைன்ஸ். முப்பது வினாடிகள். 8 00:01:19,913 --> 00:01:21,540 {\an8}ஹெஸ்கல் 9 00:01:34,928 --> 00:01:37,639 மகன்கள் மற்றும் மகள்கள் 10 00:03:00,013 --> 00:03:01,849 ஹீலியோஸ் 11 00:03:04,518 --> 00:03:05,685 நேவிகேஷன் சிஸ்டம் 12 00:03:05,686 --> 00:03:09,273 சீக்கர் 0.3 கிலோமீட்டர் தென்-தென் கிழக்கில் இருப்பதாக சொல்லுது. 13 00:03:10,607 --> 00:03:11,817 ஆனா, அது அர்த்தமில்லாதது. 14 00:03:12,651 --> 00:03:15,611 நாங்க ஒரு கிலோமீட்டருக்கு முன்னாடியே அந்த மலையடிவாரத்துல வடமேற்குல திரும்பினோம். 15 00:03:15,612 --> 00:03:17,238 நாங்க அதைத் தாண்டி வந்திருப்போம். 16 00:03:17,239 --> 00:03:18,656 இது ஒரு இன்னர்ஷியல் நேவிகேஷன். 17 00:03:18,657 --> 00:03:19,783 இது சும்மா யூகமா சொல்வதல்ல. 18 00:03:20,659 --> 00:03:21,659 அதோடு, 19 00:03:21,660 --> 00:03:24,413 நாம 0.6 கிலோமீட்டர் தூரம்தான் போயிருக்கோம். 20 00:03:36,216 --> 00:03:38,051 அதோ. அதோ இருக்கு. 21 00:03:50,189 --> 00:03:52,023 நம்மை மறுபடியும் பார்க்கும்னு நிச்சயம் அது நினைச்சிருக்காது. 22 00:03:52,024 --> 00:03:54,484 அது ஒரு ரோபோ. அதுக்கு... 23 00:03:55,569 --> 00:03:56,778 சரி. 24 00:04:01,325 --> 00:04:03,743 வால்ட், நீ வெளியே சாம்பிளை எடுக்கும்போது, 25 00:04:03,744 --> 00:04:06,704 சீக்கரோட எலக்ட்ரானிக்ஸ் எப்படி செயலிழந்துச்சுன்னு கண்டுபிடிக்க முயற்சி செய்வோம். 26 00:04:06,705 --> 00:04:08,873 அது என்ன பொருள்? 27 00:04:08,874 --> 00:04:11,793 எனக்குத் தெரியாது. அது ஒரு தோலின் மாதிரி போல இருக்கு. 28 00:04:12,461 --> 00:04:15,255 ஆனா தோலின்ஸ் நம் சீக்கர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது. 29 00:04:16,548 --> 00:04:22,804 சரி, அவங்களைப் பத்தியோ இல்ல இந்த சூழலைப் பத்தியோ ஏதாவது வித்தியாசமா இருக்கணும். 30 00:04:23,847 --> 00:04:26,767 அது எதுவா இருந்தாலும், அது இன்சுலேஷனோட ரியாக்ட் பண்ணியிருக்கு. 31 00:04:27,351 --> 00:04:30,019 இந்த விஷயங்கள் ஏன் ஷார்ட் ஆகிட்டே இருந்துச்சுன்னு ஆச்சரியப்படத் தேவையில்லை. 32 00:04:30,020 --> 00:04:31,395 தோலின்ஸை விடு. 33 00:04:31,396 --> 00:04:33,357 இதுக்குத்தான் நாம வந்தோம். 34 00:04:41,657 --> 00:04:45,327 மனித வரலாற்றிலயே பெரிய கண்டுபிடிப்பு அதுக்குள்ள இருக்கலாம்னு நெனைச்சுப் பார்த்தா, வியப்பா இருக்கு. 35 00:04:46,578 --> 00:04:47,663 எந்த அழுத்தமும் இல்லை. 36 00:04:48,539 --> 00:04:51,958 இதை மொபைல் லேபுக்குக் கொண்டு போவோம், அங்க வெச்சு முழுசா பகுப்பாய்வு பண்ணி 37 00:04:51,959 --> 00:04:53,293 என்னன்னு பார்க்கலாம். 38 00:05:25,909 --> 00:05:27,536 அப்படித்தான். 39 00:05:54,980 --> 00:05:59,318 வந்து, என் அம்மா சொல்வது போல, இப்ப அது நம்ம கைகள்ல இல்லை. 40 00:06:00,569 --> 00:06:01,570 ஆமா. 41 00:06:04,740 --> 00:06:06,616 தகவல்கள் ஆராயப்படுகின்றன 42 00:06:06,617 --> 00:06:09,870 காத்திருக்கும் நேரத்துல, நாம இன்னொரு சாம்பிள் செக் பண்ணலாமா? 43 00:06:11,997 --> 00:06:15,082 ஸ்கேனிங் எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பையும் ஆன் செய்வோம். 44 00:06:15,083 --> 00:06:16,751 நாம கீழிருந்து ஒரு சோதனை நடத்தலாம், 45 00:06:16,752 --> 00:06:18,961 அங்கே அது கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்கப்பட்டிருக்கும். 46 00:06:18,962 --> 00:06:21,464 சரி. பயோவை அளவீடு செய்ய அதை இயக்கலாம்... 47 00:06:21,465 --> 00:06:24,051 டைட்டன் குழு, இணைப்பில் வாங்க. இது சொஜோர்னர். 48 00:06:24,635 --> 00:06:25,968 பாஸ். சொஜோர்னர் அழைக்கின்றனர். 49 00:06:25,969 --> 00:06:27,804 - சரி. அவனை தொடர்பில் இணை. - தொடர்பில் இணை. 50 00:06:28,472 --> 00:06:29,598 புதிய பாஸ். மன்னிக்கவும். 51 00:06:37,439 --> 00:06:38,814 சொஜோர்னர், அவே-1. 52 00:06:38,815 --> 00:06:40,024 என்ன விஷயம்? 53 00:06:40,025 --> 00:06:42,109 மார்ஸ்-ல இருந்து இன்னும் தகவல் வரல. 54 00:06:42,110 --> 00:06:45,363 கடைசி மெசேஜ் ஒரு மணிநேரத்துக்கு முன்னாடி வந்திருக்கணும். 55 00:06:45,364 --> 00:06:49,075 முயற்சி பண்ணுங்க. அவங்க நம்ம ஏவுதலுக்கு புதிய ஏறுதல் பாதையை அனுப்புவாங்கன்னு எனக்குத் தெரியும். 56 00:06:49,076 --> 00:06:51,077 நாங்க மார்ஸுக்குத் திரும்ப அது எங்களுக்குத் தேவை. 57 00:06:51,078 --> 00:06:53,080 சரி. நான் தொடர்ந்து முயற்சி செய்கிறேன். 58 00:06:53,664 --> 00:06:57,543 ஏதோ நடந்திருக்கணும். அவங்க செக்-இன் பண்றதுக்கு இவ்வளவு தாமதமானதே இல்ல. 59 00:07:17,020 --> 00:07:19,564 ஹே. யாரோ விண்கலங்கள் தரையிறங்குவதைப் பார்த்தாங்க. அது எம்-6 ஆ? 60 00:07:19,565 --> 00:07:21,900 ஆமா, அது உண்மைதான். எம்-6 விண்கலங்கள் தரையிறங்கின. 61 00:07:22,484 --> 00:07:23,776 வா. 62 00:07:23,777 --> 00:07:25,696 - அடச்சே. - இந்தப் பக்கம். 63 00:07:27,906 --> 00:07:28,991 கேளுங்க! 64 00:07:30,826 --> 00:07:33,953 கேளுங்க! கேளுங்க! இதுதான் எனக்கு இப்போது வந்திருக்கும் தகவல். 65 00:07:33,954 --> 00:07:36,706 எனக்கு மேலும் தகவல் தெரிஞ்சதும், உங்களுக்குச் சொல்கிறேன். சரிதானா? 66 00:07:36,707 --> 00:07:40,585 பதட்டப்படாதீங்க, நாம இதை எப்படியாவது சரி செஞ்சுடுவோம். 67 00:07:40,586 --> 00:07:43,504 - அவ்வளவுதான் எனக்குத் தெரியும். - கவனியுங்கள், ஹேப்பி வேலி. 68 00:07:43,505 --> 00:07:45,089 நான் மைல்ஸ் டேல் பேசுறேண். 69 00:07:45,090 --> 00:07:49,343 பத்து நிமிஷத்துக்கு முன், எம்-6 நம்ம தளத்தை சுத்தி ராணுவக் விண்கலங்களை இறக்கிடுச்சு. 70 00:07:49,344 --> 00:07:50,596 நம்ம வீட்டுல. 71 00:07:51,096 --> 00:07:53,681 வடக்கிலும் தெற்கிலும் சண்டைகள் வெடிச்சிருக்கு. 72 00:07:53,682 --> 00:07:56,100 ஹேப்பி வேலி கார்ப்ஸ் உறுப்பினர்கள் யாராவது இருந்தா, 73 00:07:56,101 --> 00:07:58,936 தயவுசெய்து உங்களுக்கு ஒதுக்கப்பட்ட சந்திப்பு இடங்களுக்கு வாங்க. 74 00:07:58,937 --> 00:08:00,313 மற்றும் பிற தன்னார்வலர்கள்... 75 00:08:00,314 --> 00:08:03,317 இந்த தாக்குதலை எதிர்த்துப் போராட உதவும் எல்லோரும் நமக்குத் தேவை. 76 00:08:03,942 --> 00:08:07,029 உறுதியா இருங்க, இது நம்ம வீடுன்னு மறந்துடாதீங்க. 77 00:08:07,738 --> 00:08:10,489 - சரி. நாம கவனம் செலுத்தணும், சரியா? - நாம எங்க போறது? 78 00:08:10,490 --> 00:08:12,283 - நான் பிரிஞ்சு போக விரும்பல. - ஆமா, நானும் விரும்பல. 79 00:08:12,284 --> 00:08:14,620 சரி. அதை விடு. நான் உன்கூடயே இருக்கேன். 80 00:08:17,873 --> 00:08:20,374 சரி, அமைதியா இருங்க. ப்ளீஸ் அமைதியா இருங்க. 81 00:08:20,375 --> 00:08:21,834 அமைதியா இருங்க, ப்ளீஸ். 82 00:08:21,835 --> 00:08:23,420 நீங்க கொஞ்சம் அமைதியா இருக்க முடியுமா? ப்ளீஸ். 83 00:08:24,713 --> 00:08:28,175 சரி, நமக்கு மெயின் பவர் போச்சு. நாம எமர்ஜென்சி பேக்அப்ல இருக்கோம். 84 00:08:28,759 --> 00:08:30,968 அவங்க ரியாக்டர்களை கைப்பற்றி இருக்கணும். 85 00:08:30,969 --> 00:08:32,553 ஐயோ. ஆலி. 86 00:08:32,554 --> 00:08:34,139 ஆலி இன்னும் அங்கதான் இருக்கார். 87 00:08:37,643 --> 00:08:39,436 ஹே, டிக், டயப்பர்களை கொண்டு வந்தியா? 88 00:08:41,772 --> 00:08:43,190 வா, ஹெர்னாண்டஸ். 89 00:08:44,399 --> 00:08:46,567 சிங், லெப்டினன்ட்-க்கு உடனே ஃபோன் போடு. 90 00:08:46,568 --> 00:08:48,319 ரியாக்டர் காம்ப்ளெக்ஸை நாம கைப்பத்திட்டோம்னும், இரண்டாம் நிலை 91 00:08:48,320 --> 00:08:50,571 உள்துறை போருக்காக மறுசீரமைச்சுட்டோம்னும் அவருக்கு தெரியப்படுத்து. 92 00:08:50,572 --> 00:08:52,823 தளத்தின் மின்சாரம் விநியோகத்தை நாம நிறுத்த ஆரம்பிச்சுட்டோம் என்றும். 93 00:08:52,824 --> 00:08:54,116 சரி, சார்ஜென்ட். 94 00:08:54,117 --> 00:08:55,701 ராக்கி. ராக்கி ஒன். 95 00:08:55,702 --> 00:08:57,538 - நாங்க ரியாக்டரை கைப்பத்திட்டோம்... - ஹே. 96 00:08:58,330 --> 00:08:59,414 உனக்கு ஒண்ணுமில்லயே? 97 00:09:02,376 --> 00:09:04,878 வந்து... என் மனசுக்குள்ள அதையே ஓட்டிப் பாத்துட்டு இருக்கேன். 98 00:09:06,255 --> 00:09:07,923 ஒரு கணம் அவன் அங்க இருந்தான், அப்புறம்... 99 00:09:11,552 --> 00:09:12,553 ஆமா. 100 00:09:17,182 --> 00:09:18,725 ஐயோ, அவன்தான் என் உயிரைக் காப்பாற்றினான். 101 00:09:21,311 --> 00:09:22,603 ஆனா, இப்ப அவன் செத்துட்டான். 102 00:09:22,604 --> 00:09:24,314 இந்த நாதாரிகள்தான் அதைச் செஞ்சாங்க. 103 00:09:25,566 --> 00:09:26,816 சுதந்திர மார்ஸ் 104 00:09:26,817 --> 00:09:28,192 ஹே, சத்தம் போடாதீங்க. 105 00:09:28,193 --> 00:09:30,236 - வேலையை ஆரம்பிப்போம். - சரி, சார்ஜென்ட். 106 00:09:30,237 --> 00:09:31,946 பாஸ்வேர்ட், மக்களே? 107 00:09:31,947 --> 00:09:33,114 மொஜெகா. 108 00:09:33,115 --> 00:09:35,700 - நண்பர்கள் எப்படி பதில் சொல்வார்கள்? - ஹம்ப். 109 00:09:35,701 --> 00:09:36,868 உங்களுக்கு மிஷன் தெரியும். 110 00:09:36,869 --> 00:09:38,077 அதை முடிப்போம். 111 00:09:38,078 --> 00:09:39,161 ஹூரா. 112 00:09:39,162 --> 00:09:40,289 ஹூரா! 113 00:09:46,044 --> 00:09:47,045 கடைசி ஆள். 114 00:10:28,962 --> 00:10:30,923 அப்போ அவங்க படையெடுக்கவே மாட்டாங்களா, அஹ்? 115 00:10:31,507 --> 00:10:34,760 நான் அப்படி சொல்லல. இந்த தளத்துல இருக்க நிறைய பேர்தான் அப்படி சொன்னாங்க. 116 00:10:35,385 --> 00:10:36,719 கவனியுங்கள், ஹேப்பி வேலி. 117 00:10:36,720 --> 00:10:39,514 - மறுபடியும் மைல்ஸ் டேல்தான் பேசுறேன். - பயமில்லாத நம்ம தலைவன் மைல்ஸ் மாதிரி. 118 00:10:39,515 --> 00:10:41,516 தளம் முழுக்க சண்டை பரவிடுச்சு. 119 00:10:41,517 --> 00:10:43,851 பொது இடங்கள் பாதுகாப்பானது அல்ல. 120 00:10:43,852 --> 00:10:47,523 இந்த தாக்குதலை எதிர்த்துப் போராட உதவும் தன்னார்வலர்களை இன்னும் எதிர்பார்த்துட்டு இருக்கோம். 121 00:10:48,232 --> 00:10:51,567 தகவல் சொல்லும் மையங்கள், கார்கோ ஹப் நான்கிலும் 122 00:10:51,568 --> 00:10:53,320 வாகன பழுதுபார்க்கும் இடத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. 123 00:10:53,862 --> 00:10:56,989 நீங்க படையெடுக்கும் படைகளை எதிர்த்து சண்டையிடலன்னா, 124 00:10:56,990 --> 00:10:58,449 பாதுகாப்பான இடத்துல இருங்க. 125 00:10:58,450 --> 00:11:00,618 நம்மில் இவ்வளோ பேர் வர சம்மதிச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு. 126 00:11:00,619 --> 00:11:03,455 - உங்க கதவுகளை பூட்டுங்க. கவனமா இருங்க. - எல்லோரும்... 127 00:11:05,415 --> 00:11:06,416 அருகே வாங்க. 128 00:11:08,919 --> 00:11:13,422 தெற்கில் உள்ள பழைய டவுன், வடக்குல கூ குளம் மற்றும் ஆக்ரோ-2 உடன் தொடர்பை இழந்துட்டோம். 129 00:11:13,423 --> 00:11:15,258 ஐயோ, ரானி. இப்போதேவா? 130 00:11:15,259 --> 00:11:17,594 அவங்களோட இறுதி இலக்கு மாக்ஸி-னு நினைக்கிறேன். 131 00:11:18,262 --> 00:11:20,263 அவங்க அதை கைப்பற்றினா, நமக்கு என்ன நடக்கும்னு நான் சொல்லத் தேவையில்ல. 132 00:11:20,264 --> 00:11:22,056 நாங்க சர்பேஸ்ல இருந்தப்பத்தான் விண்கலங்களைப் பார்த்தோம். 133 00:11:22,057 --> 00:11:23,684 அதாவது, எங்க ரேடியோக்கள் வேலை செய்யல. 134 00:11:24,351 --> 00:11:25,726 ஒருவேளை தகவல் தொடர்பு அலைவரிசைகளை முடக்கி இருக்கலாம். 135 00:11:25,727 --> 00:11:27,771 இங்க என்னைத் தவிர வேற யாருக்கு ராணுவ அனுபவம் இருக்கு? 136 00:11:30,357 --> 00:11:32,567 நல்லது. நீங்கதான் குழுத் தலைவர்கள். 137 00:11:32,568 --> 00:11:34,193 எல்லோரும் அவங்கள்ல ஒருத்தர் கூட சேருங்க. 138 00:11:34,194 --> 00:11:36,195 - பொறுங்க. நான் HVC இல்ல. - மீடியா. 139 00:11:36,196 --> 00:11:38,906 - சரி, இல்ல, அப்படியில்ல... - சூப்பர். எல்லாத்தையும் பதிவுப் பண்ணு. 140 00:11:38,907 --> 00:11:41,034 இங்க என்ன நடக்குதுன்னு மக்கள் பாக்கணும். 141 00:11:41,827 --> 00:11:43,120 சரி, நீ என்ன செய்வ? 142 00:11:43,871 --> 00:11:45,496 நான் HVC-ல இருக்கேன், ஆனா நான் ஒரு மெடிக். 143 00:11:45,497 --> 00:11:47,291 நான் போன வாரம்தான் பயிற்சி ஆரம்பிச்சேன். 144 00:11:49,459 --> 00:11:50,751 நல்லது. 145 00:11:50,752 --> 00:11:51,879 இந்தா. 146 00:11:52,629 --> 00:11:55,340 எனக்கு... இதை பயன்படுத்த தெரியாது. நான்... 147 00:11:56,341 --> 00:11:57,342 மன்னிச்சிடுங்க. 148 00:11:57,885 --> 00:11:59,344 எப்பவும் அது லோட் ஆகி இருக்குன்னு நினைச்சுக்கோ. 149 00:11:59,845 --> 00:12:02,013 {\an8}நீ சுட விரும்பினால் மட்டும் உன் விரலை ட்ரிக்கர்ல வை. 150 00:12:02,014 --> 00:12:04,515 {\an8}சும்மா ஒரு லைட்ஸேபர் மாதிரி பயன்படுத்து. நீ விரும்பாத எதையும் தாண்டி அசைக்காத... 151 00:12:04,516 --> 00:12:06,475 {\an8}அசையாதீங்க! உங்க ஆயுதங்களை கீழே போடுங்க. 152 00:12:06,476 --> 00:12:08,686 {\an8}உங்க கைகளை தலைக்கு மேல தூக்குங்க, உங்களைத் தாக்க மாட்டோம். 153 00:12:08,687 --> 00:12:10,313 {\an8}எல்லோரும் கீழே படுங்க. மறைஞ்சுக்கோங்க. மறைஞ்சுக்கோங்க. 154 00:12:10,314 --> 00:12:11,565 {\an8}சுடாதீங்க... 155 00:12:17,613 --> 00:12:18,614 {\an8}ஐயோ. 156 00:12:36,924 --> 00:12:38,217 எனக்கு இன்னும் வெடிமருந்து வேணும்! 157 00:12:44,097 --> 00:12:45,097 பொறு. பொறு! 158 00:12:45,098 --> 00:12:46,308 அடச்சே. 159 00:12:48,185 --> 00:12:49,769 - சுடு, சுடு! - போ! 160 00:12:49,770 --> 00:12:51,187 நில்லு, லில்லி. லில்லி, லில்லி! 161 00:12:51,188 --> 00:12:54,650 போ, போ! நகரு, நகரு! போ! 162 00:12:59,696 --> 00:13:00,697 {\an8}கீழே குனியுங்கள்! 163 00:13:01,949 --> 00:13:02,950 நகரு! 164 00:13:06,954 --> 00:13:08,037 {\an8}நாம இங்க இருந்து கிளம்பறோம். 165 00:13:08,038 --> 00:13:09,205 {\an8}நான் சிக்னல் கொடுத்ததும், 166 00:13:09,206 --> 00:13:12,334 {\an8}நீங்க வேகமா காரிடாருக்கு ஓடிப் போய், அங்க எனக்காகக் காத்திருங்க. புரிஞ்சுதா? 167 00:13:16,046 --> 00:13:17,089 போங்க, போங்க, போங்க! 168 00:13:18,465 --> 00:13:19,465 அடச்சே! 169 00:13:19,466 --> 00:13:21,425 {\an8}எந்த ஆபத்தும் இல்லை, பாய்ட்! சீக்கிரம் ஓடு! 170 00:13:21,426 --> 00:13:22,677 {\an8}கிளின்ட், கிளம்பு! 171 00:13:22,678 --> 00:13:23,762 {\an8}எனக்கு ஒண்ணுமில்ல. 172 00:13:26,014 --> 00:13:27,015 {\an8}என்னை மறைச்சுக்கோ! 173 00:13:28,392 --> 00:13:29,559 {\an8}அலெக்ஸ்! 174 00:13:29,560 --> 00:13:31,435 {\an8}போ! நீ போ, நான் வந்துடுறேன். 175 00:13:31,436 --> 00:13:33,564 - மாட்டேன். - லில்லி, போ! 176 00:13:38,277 --> 00:13:40,112 நகருங்க! நகருங்க! அவங்களை தப்பிக்க விடாதீங்க. 177 00:13:43,657 --> 00:13:44,658 அடச்சே. 178 00:14:08,807 --> 00:14:11,476 {\an8}அப்போ, அடுத்த மூலைல இன்னொரு எம்-6 படை இருக்கு. 179 00:14:12,436 --> 00:14:14,353 {\an8}நாம அவங்களைக் கடந்து போகணும், 180 00:14:14,354 --> 00:14:15,605 {\an8}அதனால நாம மறுபடியும் ஒண்ணு சேரணும். 181 00:14:15,606 --> 00:14:18,649 {\an8}இன்னும் நிறைய பேருக்கு நம்மளோட உதவி தேவை, அதனால... அதத்தான் நாம செய்யப் போறோம் 182 00:14:18,650 --> 00:14:19,902 {\an8}நாம அவங்களுக்கு உதவுவோம். 183 00:14:20,402 --> 00:14:23,779 {\an8}நான் சொல்லும்போது என்ன சொல்றேன்னு நீங்க கேட்கணும். புரிஞ்சுதா? 184 00:14:23,780 --> 00:14:25,072 {\an8}- சரி. - புரிஞ்சுது. 185 00:14:25,073 --> 00:14:26,742 {\an8}லில்லி, கூடவே இரு. 186 00:14:27,367 --> 00:14:28,911 {\an8}கோவாசிக், பின்னாடிய பாத்துக்கோ. 187 00:14:29,536 --> 00:14:30,537 {\an8}நீ என் கூட இரு. 188 00:14:32,331 --> 00:14:33,706 {\an8}தயாரா? 189 00:14:33,707 --> 00:14:34,791 {\an8}நகருங்க. 190 00:14:36,168 --> 00:14:37,878 தகவல்கள் ஆராயப்படுகின்றன 191 00:14:39,713 --> 00:14:41,923 ஸ்டூவர்ட் சிந்தைசைசர் சத்தம் கேட்குது. 192 00:14:41,924 --> 00:14:45,636 24 மணி நேரத்துக்குள்ள திரும்பிப் போறதுக்கு அது தயாரா இருக்கும். 193 00:14:46,136 --> 00:14:47,137 அடச்சே. 194 00:14:49,389 --> 00:14:51,934 அதுல ஏதாவது பிரச்சனையா? 195 00:14:52,518 --> 00:14:55,478 இல்ல. இப்பதான் ஆய்வு மென்பொருளிலிருந்து முடிவு வந்துச்சு. 196 00:14:55,479 --> 00:14:58,689 சீக்கர் தளத்துல இருந்து எடுத்த மாதிரிகள்ல உயிரினம் இருக்கா இல்லையான்னு உறுதியா சொல்ல முடியல. 197 00:14:58,690 --> 00:15:00,483 - இல்ல, இல்ல, இல்ல, இல்ல, இல்ல. - கெல்லி... 198 00:15:00,484 --> 00:15:01,568 நான் பாக்குறேன். 199 00:15:02,319 --> 00:15:05,072 இது பாலிபெப்டைட் சங்கிலியின் ஒரு பகுதியாகத்தான் இருக்கணும். 200 00:15:07,324 --> 00:15:09,368 ஆனா, இதுக்கு இரண்டாம் நிலை கட்டமைப்பு இல்ல. 201 00:15:10,494 --> 00:15:11,912 அடச்சே. 202 00:15:13,247 --> 00:15:15,832 அப்படின்னா நீங்க திரும்ப வரணும்னு நினைக்கிறேன். 203 00:15:33,350 --> 00:15:34,685 உங்க முடிவு, கமாண்டர். 204 00:15:45,821 --> 00:15:47,614 மாட்டோம், சொஜோர்னர். 205 00:15:49,700 --> 00:15:50,993 இங்கே எங்க வேலை இன்னும் முடியல. 206 00:15:51,577 --> 00:15:54,621 மாக்ஸி-ஐ தொடர்புகொள்ள முயற்சி செய்யுங்க. அவே-1 அவுட். 207 00:15:55,497 --> 00:15:56,498 சரி. 208 00:15:57,833 --> 00:15:58,833 சரி. 209 00:15:58,834 --> 00:16:03,379 அப்போ, சீக்கர் 4 இந்த பாறை சரிவு கிட்ட சாம்பிள் எடுத்துட்டு இருந்தப்போ, அது செயலிழந்துச்சு. 210 00:16:03,380 --> 00:16:06,799 அதுல இருந்த பொருள், சரியா பகுப்பாய்வு செய்ய முடியாத அளவுக்கு ரொம்ப சீரழிஞ்சு போச்சு போல. 211 00:16:06,800 --> 00:16:08,718 சரிதான். நான் நினைக்கிறேன், 212 00:16:08,719 --> 00:16:12,806 மாசுபடாத அந்த பொருள் மேலே இருந்து வந்திருக்கலாம். 213 00:16:14,766 --> 00:16:16,560 யாராவது ஏறத் தயாரா இருக்கீங்களா? 214 00:16:18,604 --> 00:16:20,272 நீ கேட்கவே மாட்டன்னு நினைச்சேன். 215 00:16:32,701 --> 00:16:33,952 இன்னும் சூடா இருக்கு. 216 00:17:26,964 --> 00:17:28,381 முன்புறத்தில் எதிரிகள்! 217 00:17:28,382 --> 00:17:29,758 அடச்சே! 218 00:17:37,474 --> 00:17:38,642 உள்ளே வர்றோம்! 219 00:17:55,742 --> 00:17:58,370 சீடர், உடலை செக் பண்ணி, கதவை பாத்துக்கோ. 220 00:17:59,788 --> 00:18:01,874 ஹெர்னாண்டஸ், இந்த இடத்தை செக் பண்ணு. 221 00:18:20,559 --> 00:18:21,976 வாங்க, மரைன்ஸ்... 222 00:18:21,977 --> 00:18:24,645 மென்ஷிகோவ், நீ முன்னாடி போ. நமக்கு இன்னும் வேலை இருக்கு. 223 00:18:24,646 --> 00:18:25,898 சரி, சார்ஜென்ட். 224 00:18:28,901 --> 00:18:30,694 நான் இதைவிட ஒரு பெரிய சண்டையை எதிர்பார்த்தேன். 225 00:18:31,236 --> 00:18:33,362 இந்த மார்ஸிகள் எல்லாம் சும்மா வாய் மட்டும் பேசுறாங்க. 226 00:18:33,363 --> 00:18:34,615 வா. 227 00:19:10,526 --> 00:19:11,693 எனக்கு உதவு. 228 00:19:15,364 --> 00:19:16,365 ப்ளீஸ். 229 00:19:18,242 --> 00:19:19,243 அலெக்ஸ். 230 00:19:20,285 --> 00:19:21,285 நல்லவேளை. 231 00:19:21,286 --> 00:19:22,955 சரி. நான் பாக்குறேன். 232 00:19:26,667 --> 00:19:27,918 அடி மோசமா பட்டிருக்கா? 233 00:19:28,544 --> 00:19:30,795 இல்ல. இல்ல, அவ்வளவு மோசமில்ல. 234 00:19:30,796 --> 00:19:32,213 என்னால முடிஞ்சதை செய்றேன், அப்புறம் நான்... 235 00:19:32,214 --> 00:19:33,965 அப்புறம் உங்களை மெட்பேக்கு கொண்டு போறேன். சரியா? 236 00:19:33,966 --> 00:19:36,635 நீங்க அது மேல அழுத்தம் கொடுக்கணும். அது ரொம்ப வலிக்கும். 237 00:19:38,262 --> 00:19:41,348 எனக்காக அதை செய்வீங்களா? நல்லது. நல்லது. 238 00:19:43,517 --> 00:19:45,602 சரி. சரி, சரி. 239 00:19:49,398 --> 00:19:51,608 சரி. சரி, இதோ ஆரம்பிப்போம். 240 00:19:52,734 --> 00:19:54,735 நான் இதை உங்களுக்கு ஒட்டணும், சரியா? நீங்க உங்க கையைத் தூக்கணும். 241 00:19:54,736 --> 00:19:58,907 நம்மால முடியும். சரி, தயாரா? மூணு, ரெண்டு, ஒன்னு. 242 00:20:11,086 --> 00:20:12,837 அங்க மேல எப்படி போயிட்டு இருக்கு, எலேனா? 243 00:20:12,838 --> 00:20:15,924 இந்த பிட்டன்கள் இந்த பனிக்கு அவ்வளவு சிறப்பா வேலை செய்யாது. 244 00:20:16,884 --> 00:20:19,136 நான் மாதிரிகளை சேகரிக்க ஆரம்பிக்கிறேன். 245 00:20:28,395 --> 00:20:29,479 பொறு. 246 00:20:30,981 --> 00:20:33,816 நான்... இங்க ஒரு வினோதமான விஷயத்தை பார்க்கிறேன். 247 00:20:33,817 --> 00:20:34,984 அது என்னது? 248 00:20:34,985 --> 00:20:36,653 எனக்கு உறுதியாக தெரியல. 249 00:20:37,321 --> 00:20:40,656 சில மீட்டர் தூரத்துல, ஏதோ ஒரு திரவம் இருக்கு 250 00:20:40,657 --> 00:20:43,075 அது ஒரு பிளவிலிருந்து வர்ற மாதிரி இருக்கு. 251 00:20:43,076 --> 00:20:46,538 அது ஏதோ பிரகாசிப்பது போல இருக்கு. 252 00:20:47,539 --> 00:20:48,915 - பிரகாசிக்குதா? - ஆமா. 253 00:20:48,916 --> 00:20:51,209 வானத்தின் பிரதிபலிப்பாக இருக்கலாம். 254 00:20:51,210 --> 00:20:53,712 நான்... இன்னும் நல்லா பார்க்குறதுக்கு, கொஞ்சம் நகர்ந்து போறேன் 255 00:20:54,588 --> 00:20:56,381 கொஞ்சம் இன்னும் லூசாக விட முடியுமா? 256 00:21:03,680 --> 00:21:04,680 ஐயோ, ஐயோ, ஐயோ. 257 00:21:04,681 --> 00:21:06,474 - லேனா? - ஐயோ! என் கால். 258 00:21:06,475 --> 00:21:08,351 - லேனா, நீ நல்லா இருக்கியா? - இல்ல. இல்ல, என்... 259 00:21:08,352 --> 00:21:11,187 என் கோடாரி நழுவி என் உடையை கிழிச்சிடுச்சு. 260 00:21:11,188 --> 00:21:13,648 எலேனா, உன்னைக் கூட்டிட்டுப் போறதுக்கு நான் மேல வறேன். கொஞ்சம் பொறு. 261 00:21:13,649 --> 00:21:15,859 அது கொடூரமா எரியுது! 262 00:21:17,945 --> 00:21:18,946 சரி. 263 00:21:38,715 --> 00:21:39,716 போகலாம். 264 00:22:07,578 --> 00:22:08,620 நில்லுங்க! 265 00:22:11,248 --> 00:22:12,457 எப்படி இருக்க, பாய்ட். 266 00:22:13,542 --> 00:22:15,127 ஆயுதத்தை கீழே போடுறியா, ப்ளீஸ்? 267 00:22:26,054 --> 00:22:27,556 ஹே, ஸ்டானிஸ்லாஸ். 268 00:22:28,807 --> 00:22:30,434 உனக்கு ஒரு சின்ன பரிசு இருக்கு. 269 00:22:33,228 --> 00:22:34,937 நாம அவங்கள என்ன பண்ணப் போறோம்? 270 00:22:34,938 --> 00:22:37,565 எம்-6 இந்த ஆட்கள்கிட்ட கொஞ்சம் 271 00:22:37,566 --> 00:22:39,233 பேச விரும்பும்னு நினைக்கிறேன். 272 00:22:39,234 --> 00:22:42,278 ஏசாப், இது ஃபென்விக்-2. கேட்குதா? 273 00:22:42,279 --> 00:22:43,696 சொல்லு, ஃபென்விக். 274 00:22:43,697 --> 00:22:49,744 ஏசாப், நாம ஜூலியட் சோதனைச் சாவடியிலிருந்து 700 மீட்டர் தெற்குல, ஒரு லெவல் மேல இருக்கோம். 275 00:22:49,745 --> 00:22:51,205 இப்ப சில புதிய கைதிகளை பிடிச்சிருக்கோம். 276 00:22:52,581 --> 00:22:55,584 மேலும் சில முக்கியமான உளவுத்துறை ஆதாரங்களும் கிடைக்கலாம். 277 00:22:56,335 --> 00:22:57,753 சரி, எல்லாரும் கேளுங்க. 278 00:22:58,504 --> 00:23:00,506 நாங்க ஜெனீவா ஒப்பந்தம் படிதான் இங்க வந்திருகோம். 279 00:23:01,298 --> 00:23:02,715 சரி, இதுதான் நடக்கப் போகுது. 280 00:23:02,716 --> 00:23:04,967 நாங்க உங்களை விசாரணைக்கு கூட்டிட்டு போவோம், 281 00:23:04,968 --> 00:23:09,306 நீங்க நான் சொல்றதை கேட்டு, அப்படியே செய்யணும். 282 00:23:10,516 --> 00:23:12,184 அப்புறம் எல்லாம் சுமூகமா போகும். 283 00:23:13,393 --> 00:23:16,230 சார், இவ கிட்ட கேமரா இருக்கு. 284 00:23:17,981 --> 00:23:19,816 அன்புள்ள தலைவனின் மகள். 285 00:23:20,859 --> 00:23:23,361 நான் பிரஸ், சரியா? நீங்க அதை அப்படியே எடுத்துக்க முடியாது. 286 00:23:23,362 --> 00:23:28,533 ஆமா. அது சரிதான். அந்த சின்ன NNC இன்டர்ன்ஷிப்ல நீ செஞ்சது... 287 00:23:28,534 --> 00:23:29,742 அது என்னது? 288 00:23:29,743 --> 00:23:33,705 ஓ, ஆமா, ஹீலியோஸ் ஃபைல்களை கசியவிட்ட, அதனாலதான் இந்த பிரச்னை எல்லாம் ஆரம்பிச்சது. 289 00:23:35,666 --> 00:23:37,209 நீங்க என்ன பேசுறீங்கன்னே எனக்குப் புரியல. 290 00:23:38,085 --> 00:23:40,671 ஆமா, உன் அப்பாவைப் போலவே நீயும் நல்லா பொய் சொல்ற. 291 00:23:41,630 --> 00:23:42,965 அந்த கேமராவை வச்சுக்கோ. 292 00:23:43,632 --> 00:23:45,300 அதுல சில நல்ல உளவுத் தகவல் இருக்கலாம். 293 00:23:46,802 --> 00:23:47,928 சரி, நாம கிளம்புவோம். 294 00:24:01,316 --> 00:24:02,525 நீ நல்லா இருக்கியா? 295 00:24:02,526 --> 00:24:04,110 போடா. 296 00:24:04,111 --> 00:24:06,946 என்ன, ஸீ. நான் இத பிடிச்சு செய்றேன்னு நினைக்கிறியா? 297 00:24:06,947 --> 00:24:08,657 உன்கிட்ட இருந்து எந்த கருமத்தையும் கேட்க விரும்பல. 298 00:24:16,039 --> 00:24:18,709 நெஞ்சுல ஏற்பட்ட காயத்தை எப்படி சீல் பண்றதுன்னு எங்கே கத்துக்கிட்ட? 299 00:24:19,877 --> 00:24:21,837 HVC பயிற்சியில. என்... என் முதல் வாரம். 300 00:24:22,629 --> 00:24:24,672 நீ இவங்க உயிரைக் காப்பாத்தி இருக்க. 301 00:24:24,673 --> 00:24:27,175 கவலைப்படாதீங்க. நீங்க சீக்கிரம் குணமாகிடுவீங்க. 302 00:24:27,176 --> 00:24:30,303 ஃபிகெட்டே, ஐவி சலைன் ஆரம்பி, நெஞ்சு குழாய்க்கு ஏற்பாடு செய். 303 00:24:30,304 --> 00:24:32,972 - சரி, டாக்டர். - வருகிறோம். மேலும் காயமடைந்தவர்கள். 304 00:24:32,973 --> 00:24:35,892 - எங்க இருந்தீங்க? - ஐயன்வொர்க்ஸ். போர்ட் ஃபோர். 305 00:24:35,893 --> 00:24:38,186 நில்லு, ஆகி. நில்லு, நில்லு, நில்லு. 306 00:24:38,187 --> 00:24:40,022 மன்னிச்சிருங்க, நீங்க போர்ட் ஃபோர்னு சொன்னீங்களா? 307 00:24:40,772 --> 00:24:42,481 நீங்க அங்க லில்லியை பார்த்தீங்களா? 308 00:24:42,482 --> 00:24:43,692 இல்ல. இல்ல. 309 00:24:46,028 --> 00:24:47,112 அடச்சே. 310 00:24:48,614 --> 00:24:49,698 என்ன விஷயம்? 311 00:24:50,490 --> 00:24:53,035 வந்து... லில்லியும் நானும் பிரிஞ்சு போயிட்டோம். 312 00:24:55,204 --> 00:24:57,914 - டிமா, அவ எங்க இருக்கான்னு எனக்குத் தெரியல. - வருத்தமா இருக்கு, அலெக்ஸ். 313 00:24:57,915 --> 00:25:01,292 இது கடைசி பாக்கெட் சலைன், மற்றும் நம்மகிட்ட மெட்கிரேட் சோடியம் குளோரைடு இல்ல. 314 00:25:01,293 --> 00:25:02,503 அடச்சே. 315 00:25:04,671 --> 00:25:06,548 இது ஒரு ஃபீல்ட் மருத்துவமனை இல்ல. 316 00:25:07,508 --> 00:25:09,551 போருக்குத் தேவையான பொருட்கள் நம்ம கிட்ட இல்ல. 317 00:25:10,344 --> 00:25:12,262 அவங்க இதை இந்த நிலைமைக்கு வர விட்டுருக்கக் கூடாது. 318 00:25:13,805 --> 00:25:15,139 டிமா, உங்களுக்கு என்னவெல்லாம் தேவை? 319 00:25:15,140 --> 00:25:16,350 எல்லாமே. 320 00:25:17,267 --> 00:25:22,021 சலைன், பிளாஸ்மா, காஸ் துணி, பெட்டடின், பேண்டேஜ், ஹீமோஸ்டாட்ஸ். 321 00:25:22,022 --> 00:25:23,523 நில்லு, ஹீலியோஸ் கிட்ட அதெல்லாம் இருக்கு. 322 00:25:23,524 --> 00:25:26,192 - அவங்க நம்மிடம் இருந்து நிறைய எடுத்துக்கிட்டாங்க. - சரிதான். 323 00:25:26,193 --> 00:25:27,819 அவங்க உண்மையில எப்படிப்பட்டவங்கன்னு நமக்கு காமிச்சிட்டாங்க. 324 00:25:30,030 --> 00:25:31,073 நான் போறேன். 325 00:25:32,574 --> 00:25:34,034 நான் பொருட்களை எடுத்துட்டு வர்றேன். 326 00:25:35,118 --> 00:25:36,411 உறுதியா சொல்றியா? 327 00:25:36,912 --> 00:25:38,163 ஆமா. 328 00:25:39,623 --> 00:25:41,666 ஃபிகெட்டே, அலெக்ஸிடம் நமக்குத் தேவையான பொருட்களோட பட்டியலைக் கொடு. 329 00:25:41,667 --> 00:25:42,751 உடனே தர்றேன். 330 00:25:46,922 --> 00:25:49,508 - நன்றி. - ஹே, கவனமா இரு. 331 00:25:50,175 --> 00:25:52,718 நீ உயிருக்கு ஆபத்தான நிலைமையில இங்க திரும்ப வர்றதை நான் விரும்பலை. 332 00:25:52,719 --> 00:25:55,639 கவலைப்படாதீங்க. சின்ன வயசுல இந்த இடத்துல இருக்க எல்லா வென்ட், டன்னல் வழியா தவழ்ந்து போயிருக்கேன். 333 00:25:56,265 --> 00:25:57,474 இன்னமும் நீ சின்ன பையன்தான். 334 00:26:46,440 --> 00:26:49,275 இவ்வளவு நடந்த பிறகும், 335 00:26:49,276 --> 00:26:51,653 உன் அப்பா மேல எனக்கு நிறைய மரியாதை இருக்கு. 336 00:26:52,905 --> 00:26:54,698 மொத்தத்துல பார்த்தா, அவன் ஒரு நல்ல மனுஷன்தான். 337 00:26:55,574 --> 00:26:57,075 உன்னைப் பாதுகாக்க முயற்சி பண்றார். 338 00:26:58,535 --> 00:26:59,912 நீங்க என்ன சொல்றீங்க? 339 00:27:01,914 --> 00:27:03,915 நீ இன்னும் அதைக் கண்டுபிடிக்கல, அப்படித்தானே? 340 00:27:03,916 --> 00:27:05,584 பிரச்சனை இல்ல. நமக்கு பிரச்சனை இல்ல. 341 00:27:07,461 --> 00:27:08,629 ஏமாற்றமா இருக்கு. 342 00:27:09,546 --> 00:27:11,548 நீ ஒரு பத்திரிகையாளரா இருக்க விரும்பினேன்னு நினைச்சேன். 343 00:27:12,090 --> 00:27:13,091 கேப்டன், பிரச்சனை இல்ல. 344 00:27:14,259 --> 00:27:18,347 உங்க அப்பா, அந்த கலவரங்கள்ல இருந்து எந்த சிக்கலும் இல்லாம எப்படி தப்பிச்சாருன்னு நீ நினைக்கிற? 345 00:27:20,307 --> 00:27:23,018 ஏன்னா அவங்க அவரை சித்திரவதை பண்ணாங்க. 346 00:27:28,982 --> 00:27:32,903 அவர் தன்னுடைய நண்பர்களை காட்டிக் கொடுத்ததுனாலதான் தப்பிச்சார். 347 00:27:34,988 --> 00:27:35,989 அது பொய். 348 00:27:37,032 --> 00:27:38,407 சரி. 349 00:27:38,408 --> 00:27:40,493 அது ஒருவித விசித்திரமாகத்தான் இருக்கு, இல்லையா? 350 00:27:40,494 --> 00:27:44,998 இங்க எல்லோரும் ஒரு ஹீரோவா வழிபடுற அந்த நபர்... 351 00:27:46,625 --> 00:27:48,417 ஒரு அசிங்கமான துரோகி. 352 00:27:48,418 --> 00:27:50,629 நீங்க ஒரு புழுகு வண்டி. 353 00:27:52,297 --> 00:27:53,632 ஒண்ணு சொல்லவா, லில்லி? 354 00:27:54,883 --> 00:27:57,386 நீ என்னை நம்பினாலும் நம்பாட்டியும் எனக்கு கவலையில்லை. 355 00:27:58,470 --> 00:28:04,560 இப்ப எனக்கு கவலைப்படுற ஒரே விஷயம் என்னன்னா, நீயும் அவரும் செஞ்சதுக்கு தண்டனை அனுபவிக்கணும். 356 00:28:10,524 --> 00:28:12,860 ஏசாப், இது ஃபென்விக்-2. கேட்குதா? ஓவர். 357 00:28:18,490 --> 00:28:19,740 அடச்சே. 358 00:28:19,741 --> 00:28:22,910 அது எரியுது. 359 00:28:22,911 --> 00:28:24,829 நாங்க உன்னைக் கீழ இறக்குறோம், சரியா, எலேனா? 360 00:28:24,830 --> 00:28:27,124 வால்ட் பெலேல இருக்கான். நான் இங்கிருந்து உன்னைக் கீழ இறக்குவேன். 361 00:28:28,250 --> 00:28:29,626 சரி. உன்னை இறக்க ஏற்பாடு செய்யுறேன். 362 00:28:38,010 --> 00:28:40,386 - நான் உனக்கு மேல இருப்பேன். - சரி. 363 00:28:40,387 --> 00:28:43,515 - வால்ட், அவள் கீழ வர்றா. - சரி. 364 00:28:46,977 --> 00:28:47,978 சரி. 365 00:28:50,647 --> 00:28:51,732 ஐயோ. 366 00:28:55,819 --> 00:28:57,695 இதோ. மெதுவா இறங்கு. 367 00:28:57,696 --> 00:28:59,405 வால்ட். வால்ட், பொறு... பொறு. 368 00:28:59,406 --> 00:29:00,490 சரி. 369 00:29:02,034 --> 00:29:03,368 சரி, இப்ப இறங்கு. 370 00:29:04,286 --> 00:29:05,537 நான் சரியா இறங்குறேன்னு நினைக்கிறேன். 371 00:29:06,413 --> 00:29:08,248 சூப்பர். நீ நல்லா இறங்குற. 372 00:29:08,790 --> 00:29:11,959 பொறு. பொறு. மெதுவா, ப்ளீஸ். 373 00:29:11,960 --> 00:29:13,128 மெதுவா இறங்கு. 374 00:29:14,379 --> 00:29:16,089 வெடிபொருள் தகர்ப்பு 375 00:29:29,478 --> 00:29:32,981 மூணு, ரெண்டு, ஒண்ணு. உடை. 376 00:29:34,942 --> 00:29:37,778 கைகளை சுவரில் வையுங்கள்! அசையாதீங்க! சுவரோடு ஒட்டி நில்லுங்கள்! 377 00:29:40,322 --> 00:29:42,365 சுடாதீங்க! சுடாதீங்க! சுடாதீங்க! 378 00:29:42,366 --> 00:29:44,825 - சுவரோடு ஒட்டி நில்லுங்க! - சுவரோடு ஒட்டி நில்லுங்க. 379 00:29:44,826 --> 00:29:47,037 கைகளை மேலே தூக்குங்கள், இப்பவே! 380 00:29:49,039 --> 00:29:50,289 நில்லுங்க, நில்லுங்க! 381 00:29:50,290 --> 00:29:52,250 நான் கவர்னர் லியோனிட் பொலிவனொவ்! 382 00:29:52,251 --> 00:29:53,543 சுவற்றைப் பார்த்து நில்லு! 383 00:29:53,544 --> 00:29:56,128 உங்களை கண்டுபிடிச்சதில் மகிழ்ச்சி, கவர்னர். 384 00:29:56,129 --> 00:29:58,298 இவர் ஹேப்பி வேலியின் கவர்னர். 385 00:30:00,050 --> 00:30:01,551 அவரை இங்கே கூட்டிட்டு வா. 386 00:30:01,552 --> 00:30:03,637 அப்பாடா, இவ்வளவு நாள் நடந்த இந்த கொடுமை முடிஞ்சது. 387 00:30:08,684 --> 00:30:10,102 அவங்க என்னை இங்க சிறை வச்சிருந்தாங்க. 388 00:30:12,646 --> 00:30:13,772 கவர்னர். 389 00:30:14,481 --> 00:30:15,983 என்னை உங்க கமாண்டரிடம் கூட்டிட்டு போங்க. 390 00:30:16,900 --> 00:30:20,486 என்னால முடிஞ்ச எல்லா வகையிலும் என் சேவைகளை வழங்க விரும்புறேன். 391 00:30:20,487 --> 00:30:22,029 நீ ஒரு அயோக்கியன். 392 00:30:22,030 --> 00:30:23,282 அமைதி! 393 00:30:24,950 --> 00:30:27,578 சீடர், கவர்னரை தலைமையகத்துக்கு கூட்டிட்டு போ. 394 00:30:28,662 --> 00:30:29,913 உடனே கூட்டிட்டு போறேன், சார்ஜென்ட். 395 00:30:32,708 --> 00:30:33,876 இந்த வழியா வாங்க, சார். 396 00:30:37,379 --> 00:30:40,757 ஹெஸ்கல், ஜேரெட், மத்தவங்களை கைதிகள் வைக்கும் இடத்துக்கு கூட்டிட்டு போங்க. 397 00:30:41,341 --> 00:30:42,383 உளவுத்துறை அவங்களை கவனிச்சுக்கட்டும். 398 00:30:42,384 --> 00:30:44,136 - சரி, சார்ஜென்ட். - சரி, சார்ஜென்ட். 399 00:30:44,678 --> 00:30:45,762 அவனுக்கு பின்னாடி. 400 00:30:47,681 --> 00:30:50,016 - நகரு. - வா. நகரு. 401 00:30:50,017 --> 00:30:51,435 நட, நட, நட! 402 00:31:12,831 --> 00:31:14,875 ...நாம இன்னும் சந்திக்கும் இடத்தை அடையலாம். 403 00:31:32,226 --> 00:31:33,977 - பின்னாடி கவனமா இருங்க. - சரி. 404 00:31:37,606 --> 00:31:39,733 ஏசாப், இணைப்பில் வா. ஓவர். 405 00:31:44,112 --> 00:31:45,113 தெளிவா இருக்கு. 406 00:31:49,368 --> 00:31:51,787 ஏசாப், ஃபென்விக்-2. கேட்குதா? 407 00:31:53,455 --> 00:31:54,455 யாரும் இல்ல. 408 00:31:54,456 --> 00:31:56,874 ஏசாப், ஃபென்விக்-2, கேட்குதா? 409 00:31:56,875 --> 00:31:58,252 நில்லுங்க. இங்கேயே நில்லுங்க. 410 00:32:04,174 --> 00:32:05,175 பதில் இல்லை. 411 00:32:10,931 --> 00:32:14,476 சரி, செக்பாயிண்ட் ஜூலியட் 100 மீட்டர் முன்னாடி இருக்கு. நாம போகலாம். 412 00:32:21,149 --> 00:32:22,234 அது என்ன சத்தம்? 413 00:32:45,465 --> 00:32:46,925 சரி, போ. இப்பவே. போ. 414 00:32:47,676 --> 00:32:48,760 என்னது? 415 00:32:49,303 --> 00:32:51,638 போ. அவங்க கவனம் சிதறி இருக்கும்போதே, போ, போ, போ. 416 00:32:53,557 --> 00:32:56,267 போ. சீக்கிரமா. 417 00:32:56,268 --> 00:32:57,436 நகரு. 418 00:33:36,266 --> 00:33:37,851 - மொஜெகா! - என்ன? 419 00:33:38,393 --> 00:33:39,936 திருப்புங்க! முட்டிப் போடுங்க! இப்பவே! 420 00:33:39,937 --> 00:33:43,273 - இல்ல, இல்ல, இல்ல. நாம ஒரே கூட்டு. - உங்க கைகளை கீழ இறக்குங்க! 421 00:33:46,610 --> 00:33:49,112 - நாங்க எம்பிகே! - இப்பவே கையை இறக்கச் சொன்னேன்! 422 00:33:55,244 --> 00:33:57,412 - கடவுளே. என்ன நடக்குது? - நகரு. 423 00:34:05,921 --> 00:34:07,005 அடச்சே. 424 00:34:11,342 --> 00:34:12,511 அவன் என்ன சொன்னான்? 425 00:34:13,594 --> 00:34:14,763 எனக்குத் தெரியல. 426 00:34:15,681 --> 00:34:18,182 அடச்சே, இவங்களெல்லாம் எம்பிகேக்கள். 427 00:34:18,183 --> 00:34:19,434 அவங்க நம்ம ஆட்கள். 428 00:34:21,520 --> 00:34:23,354 அவங்களை விடு. நாம தொடர்ந்து நகரணும். 429 00:34:23,355 --> 00:34:25,399 நாம ஏற்கனவே மத்தவங்களைவிட பின்னாடி இருக்கோம். 430 00:34:41,748 --> 00:34:42,748 அடச்சே. 431 00:35:19,703 --> 00:35:20,704 லில்லி! 432 00:35:58,367 --> 00:36:00,618 - மோஜெகா! - மோஜெகா! மோஜெகா! 433 00:36:00,619 --> 00:36:03,413 ஹம்ப், ஹம்ப்! ஐயோ. 434 00:36:05,541 --> 00:36:07,417 உங்க ஆயுதங்களை கீழே போடுங்க! நாங்க எதிரிகள் இல்ல! 435 00:36:07,918 --> 00:36:09,795 யாரும் சுடாதீங்க! அவங்க எம்-6. 436 00:36:12,130 --> 00:36:13,423 நாம கிளம்புவோம். 437 00:36:14,675 --> 00:36:17,302 எல்லாமே நாசமா போச்சு. நம்மால கமாண்டை தொடர்புகொள்ள முடியல. 438 00:36:21,139 --> 00:36:22,724 இந்த சுவரை ஒட்டி நில்லுங்க. அசையாதீங்க. 439 00:36:25,602 --> 00:36:26,727 எங்க போறீங்க? 440 00:36:26,728 --> 00:36:30,232 இந்த கைதிகளை பின்னால் உள்ள தடுப்பு பகுதிக்கு கூட்டிட்டு போறோம், சார்ஜென்ட். 441 00:36:30,732 --> 00:36:32,901 வா, நீங்க எங்க கூட பின்னால் வரைக்கும் நடக்கலாம். 442 00:36:33,610 --> 00:36:35,404 நீங்க தவறான வழியில போறீங்க. 443 00:36:39,449 --> 00:36:43,077 நாம மத்திய லிஃப்ட்களை நோக்கி போகணும்னு வரைபடம் சொல்லுது. 444 00:36:43,078 --> 00:36:46,582 - அதைத்தான் நாம செய்யறோம். - இல்ல. இல்ல, அது தப்பு. 445 00:36:49,168 --> 00:36:52,087 நான் இங்க வாழ்ந்திருக்கேன், சரியா? நாம அந்தப் பக்கமா போகணும். 446 00:36:55,841 --> 00:36:57,759 இந்த மார்ஸி நம்ம வரைபடங்கள் தவறானதுன்னு சொல்றான். 447 00:36:59,136 --> 00:37:00,637 நாம நமக்கு சொன்னபடி செய்வோம். 448 00:37:01,346 --> 00:37:02,722 - எங்க கூட சேர்ந்துக்கோங்க. - இல்ல... 449 00:37:02,723 --> 00:37:05,266 நாம கைதிகளை அழைத்துச் செல்வோம். அவங்களை கைப்பற்றுவோம். 450 00:37:05,267 --> 00:37:06,893 நகருங்க. நகருங்க. நகருங்க. 451 00:37:06,894 --> 00:37:07,978 எல்லாம் நாசமாய் போச்சு. 452 00:37:09,980 --> 00:37:11,190 நாம நம்ம யூனிட்டை தேடிப் போறோம். 453 00:37:12,191 --> 00:37:14,901 - நீ ஒரு உத்தரவை மீறுகிறாயா? - இல்ல. ஒண்ணை பின்பற்றுறேன். 454 00:37:14,902 --> 00:37:18,238 கைதிகளை மேலதிகாரிகளிடம் ஒப்படைத்து, நம்முடைய யூனிட்டுக்கு திரும்ப உத்தரவிடப்பட்டோம். 455 00:37:19,031 --> 00:37:21,325 அதைத்தான் நாம செய்யப் போறோம். 456 00:37:25,037 --> 00:37:26,455 நீ நல்லா பழகுற ஆளு போல? 457 00:37:27,331 --> 00:37:29,791 வா, எனக்கு ஒரு குறுக்குவழி தெரியும். 458 00:37:30,292 --> 00:37:32,461 நாம ஒருவேளை நம்ம யூனிட்டை விட சீக்கிரமா ரேலி பாயிண்ட்டுக்கு போகலாம். 459 00:37:50,229 --> 00:37:52,356 MH இங்கே இருந்தான் 460 00:37:53,857 --> 00:37:54,858 கடவுளே. 461 00:37:56,443 --> 00:37:57,444 அது என்னோட வேலைதான். 462 00:38:00,781 --> 00:38:01,865 சரி. 463 00:38:37,609 --> 00:38:40,278 - நாம ஆளுக்கு ஒரு பக்கம் போகலாம். இடதா, வலதா? - சரி. 464 00:38:40,279 --> 00:38:42,447 - நான் இடது பக்கம் போறேன், நீ வலது பக்கம் போ. - சரி. 465 00:39:48,430 --> 00:39:50,057 ஹே! 466 00:39:55,979 --> 00:39:57,272 ஹெஸ்கல்? 467 00:40:19,253 --> 00:40:20,295 ஹெஸ்கல்? 468 00:40:22,256 --> 00:40:23,339 ஹெஸ்கல்! 469 00:40:23,340 --> 00:40:27,009 ஐயோ. ஹே, ஹே. ஹே, என்னைப் பாரு, என்னைப் பாரு. 470 00:40:27,010 --> 00:40:29,221 - ஹெஸ்கல்! - நில்லு! 471 00:40:30,264 --> 00:40:31,306 ஹெஸ்கல்? 472 00:40:33,267 --> 00:40:34,934 - ஹெஸ்கல்! - நான் நில்லுன்னு சொன்னேன்! 473 00:40:34,935 --> 00:40:36,853 ஹெஸ்கல். ஹெஸ்கல். 474 00:40:36,854 --> 00:40:38,105 ஹெஸ்கல், நான் பேசுறது கேட்குதா? 475 00:40:39,731 --> 00:40:41,608 - அடச்சே. - ஹெஸ்கல். ஹே, உனக்கு கேட்குதா? 476 00:40:46,405 --> 00:40:47,823 உனக்கு இவனைத் தெரியுமா? 477 00:40:50,868 --> 00:40:52,494 சரி. இவன் போட்டிருக்க இந்த கவசத்தை எடு. 478 00:40:56,665 --> 00:40:57,874 ஐயோ. 479 00:40:57,875 --> 00:40:59,585 அவனோட காயத்துல அப்படியே அழுத்திப் பிடி. 480 00:41:02,254 --> 00:41:04,422 உனக்கு ஒண்ணும் ஆகாது, ஹெஸ்கல். சரியாயிடும். 481 00:41:04,423 --> 00:41:05,882 நீ எங்களை விட்டுட்டுப் போக மாட்ட, சரியா? 482 00:41:05,883 --> 00:41:07,425 நீ எங்களை விட்டுட்டுப் போக மாட்ட. 483 00:41:07,426 --> 00:41:09,761 நீ குணமாகிடுவ, ஹெஸ்கல். நான் பேசுறதை கேளு. 484 00:41:12,139 --> 00:41:13,848 என்னை பாரு, ஹெஸ்கல்! 485 00:41:13,849 --> 00:41:15,391 நிதானமாகு, ஹெஸ்கல். 486 00:41:15,392 --> 00:41:16,476 ஒண்ணுமில்ல. 487 00:41:20,230 --> 00:41:22,107 ஐயோ, கடவுளே. எங்களை விட்டு போயிடாத. 488 00:41:22,774 --> 00:41:23,775 தாக்குப் பிடி. 489 00:41:26,778 --> 00:41:28,947 - நாம இவனுக்கு உதவிக்கு ஏற்பாடு செய்யணும். - எங்க? 490 00:41:41,210 --> 00:41:42,211 உனக்கு என்ன வேணும்? 491 00:41:42,920 --> 00:41:45,422 டேவ்விடம் எங்களை உள்ளே அனுமதிக்கச் சொல்லுங்க! இப்பவே! 492 00:43:23,645 --> 00:43:25,647 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்