1 00:00:05,005 --> 00:00:06,381 கவணைத் தயார் செய்யுங்கள்! இப்போதே! 2 00:00:30,989 --> 00:00:33,992 ராணியாரே, இவன் காட்டு வழியாக சவாரி செய்வதைப் பார்த்தோம். 3 00:00:39,122 --> 00:00:40,123 சிபெத்? 4 00:00:43,126 --> 00:00:44,127 கோஃபூன்? 5 00:00:46,171 --> 00:00:47,506 நிஜமாகவே நீதானா? 6 00:00:48,549 --> 00:00:51,426 நீ என்ன... நீ இங்கே என்ன செய்கிறாய்? என்ன இது? 7 00:00:51,510 --> 00:00:53,095 ராணி முன்பு மண்டியிடு, சூனியக்காரனே. 8 00:00:53,178 --> 00:00:54,638 இவள் என் ராணி இல்லை. 9 00:00:57,933 --> 00:01:01,520 பாவப்பட்ட கோஃபூன். எப்போதுமே என் அளவுக்கு யோசிப்பதில்லை. 10 00:01:02,271 --> 00:01:06,859 நியாயமாக, என் சகோதரியின் பிடியில் இருந்து என்னை விடுவித்ததற்கு நான் நன்றி சொல்ல வேண்டும். 11 00:01:07,734 --> 00:01:09,528 நீ ட்ரிவான்டிஸுடன் வேலை செய்கிறாயா? 12 00:01:10,988 --> 00:01:13,073 நீ புத்தி கெட்டவள். இவர்கள் பென்சாவை அழிக்கப் போகிறார்கள். 13 00:01:13,866 --> 00:01:17,077 இல்லை. நான்தான் பென்சாவை அழிக்கப் போகிறேன். 14 00:01:23,959 --> 00:01:25,419 கோஃபூன், உன் மீது எனக்குள்ள விருப்பம் 15 00:01:25,502 --> 00:01:28,964 தவறானதோ என்று என்னை யோசிக்க வைக்காதே. 16 00:01:30,966 --> 00:01:32,259 நீ ஆயிரக்கணக்கானோரைக் கொல்லப்போகிறாய். 17 00:01:32,926 --> 00:01:35,637 சதி செய்து அதிகாரத்தை கைப்பற்றும் முன்பு மாக்ரா அதை யோசித்திருக்க வேண்டும். 18 00:01:38,348 --> 00:01:40,184 டொர்மாடா, நாம் தயாரா? 19 00:01:40,934 --> 00:01:42,186 தயார், ராணியாரே. 20 00:01:42,686 --> 00:01:45,772 சிபெத், தயவுசெய்து இதைச் செய்யாதே. 21 00:01:46,356 --> 00:01:47,524 தொடங்குங்கள். 22 00:01:48,692 --> 00:01:49,818 நான் சொல்லும்போது! 23 00:01:50,652 --> 00:01:52,905 பொறு, கோஃபூன். நீ இதைத் தவறவிடக் கூடாது. 24 00:01:54,072 --> 00:01:55,073 இவனைக் கொண்டு செல்லுங்கள். 25 00:02:33,987 --> 00:02:37,032 துரோகிகளை அடக்கம் செய்வதில் நீ ஏன் கவலைப்படுகிறாய்? 26 00:02:37,991 --> 00:02:40,786 இவர்களுக்காக இறுதி பிரார்த்தனை செய்ய யாருமில்லை. 27 00:02:55,884 --> 00:02:56,885 நான்தான் இவர்களுக்கு பயிற்சியளித்தேன். 28 00:03:00,848 --> 00:03:02,099 இவர்களோடு சண்டையிட்டிருக்கிறேன். 29 00:03:08,605 --> 00:03:12,150 இப்படி நடக்கும் என்று எதிர்பார்த்ததில்லை. 30 00:03:14,987 --> 00:03:16,238 இவர்கள் நம்மை கொல்ல முயன்றனர். 31 00:03:19,700 --> 00:03:24,413 இவர்கள் தாங்கள் சரியென்று நம்பியதைச் செய்தார்கள். 32 00:03:29,042 --> 00:03:34,798 இவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரு இலட்சிய சேவைக்காக வாழ்ந்தார்கள். 33 00:03:37,009 --> 00:03:40,137 நாம்தான் விதிகளை மாற்றினோம். 34 00:04:01,909 --> 00:04:02,910 போகலாம். 35 00:04:05,746 --> 00:04:07,414 உன் தயாரிப்பு வேலைகள் எப்படி போகிறது? 36 00:04:07,497 --> 00:04:11,376 நமக்குப் புரியாத ஆயுதங்களைக் வைத்திருக்கும் நமக்குத் தெரியாத எதிரியை 37 00:04:11,460 --> 00:04:13,295 எதிர்க்க தயார்படுத்துவது கொஞ்சம் கடினம்தான். 38 00:04:13,378 --> 00:04:14,922 ஆனால் படையை திரட்டிவிட்டோம். 39 00:04:16,298 --> 00:04:18,257 சிபெத் ட்ரிவான்டியன்களோடு 40 00:04:18,341 --> 00:04:20,969 கூட்டணி வைத்ததைப் பற்றி ஷைலோ சொன்னதை நீ நம்புகிறாயா? 41 00:04:21,053 --> 00:04:24,681 விட்ச்ஃபைண்டர்கள் பொய் சொல்லமாட்டார்கள். உங்கள் சகோதரி செய்வதில் வியப்பு எதுவும் இல்லை. 42 00:04:25,766 --> 00:04:29,478 சிபெத்தினாலோ விட்ச்ஃபைண்டர்களாலோ ட்ரிவான்டியன்களுக்கு என்ன பயன்? 43 00:04:30,020 --> 00:04:34,066 டொர்மாடா உண்மையில் ட்ரிவான்டியன் இராணுவத்தின் கிளர்ச்சி படையை வழிநடத்துகிறான் என்றால், 44 00:04:34,691 --> 00:04:37,277 அவர்களின் எண்ணிக்கை நாம் பயப்படுவது போல பெரிதாக இருக்காது. 45 00:04:37,361 --> 00:04:40,948 அதனால்தான் அவளுடனான கூட்டணியை அவர்கள் வரவேற்றிருக்கலாம். 46 00:04:41,031 --> 00:04:44,451 பாபா சொன்னதை போல அந்த வெடிகுண்டுகளால் செய்ய முடியும் என்றால் எண்ணிக்கை முக்கியமில்லை. 47 00:05:06,974 --> 00:05:08,183 ஆயுதம் தயாராக இருக்கிறது, சார். 48 00:05:10,143 --> 00:05:14,147 நாம் அரண்மனையை அடைந்தவுடன், படையை வாயிலுக்கு வர உத்தரவிடுகிறேன். 49 00:05:14,231 --> 00:05:16,275 அந்த ஆயுதங்களை நகரத்திற்குள் வர அனுமதிக்கமாட்டோம். 50 00:05:31,373 --> 00:05:32,457 தாக்குங்கள்! 51 00:05:34,918 --> 00:05:36,420 தாக்குங்கள்! 52 00:06:00,694 --> 00:06:01,695 என்ன அது? 53 00:06:11,538 --> 00:06:13,123 -மிகவும் தாமதமாகிவிட்டது. -இல்லை. 54 00:06:20,130 --> 00:06:21,131 அடக் கடவுளே. 55 00:06:30,807 --> 00:06:31,808 மாக்ரா! 56 00:06:33,852 --> 00:06:34,895 மாக்ரா! 57 00:06:36,396 --> 00:06:37,397 டமாக்டி. 58 00:06:38,732 --> 00:06:40,943 அவர்கள் உள்ளே வந்துவிட்டனர். வாருங்கள். 59 00:06:41,902 --> 00:06:43,862 இல்லை, அவர்கள் உள்ளே வரவில்லை. 60 00:06:44,571 --> 00:06:48,033 வெடிகுண்டுகள் சுவர்களுக்கு மேலே வந்தது. அவை பறந்து வந்த சத்தம் கேட்டது. 61 00:06:49,159 --> 00:06:50,160 வுல்ஃபி. 62 00:06:52,454 --> 00:06:53,622 மீண்டும்! 63 00:07:21,775 --> 00:07:24,611 ஹனிவா! 64 00:07:30,576 --> 00:07:32,327 நகர்ந்துகொண்டே இருங்கள்! போங்கள்! 65 00:07:47,593 --> 00:07:48,594 மாக்ரா! 66 00:07:49,595 --> 00:07:51,430 -மாக்ரா. -அப்பா! நாம் அவரைக் கண்டுபிடிக்க முடியாது. 67 00:07:51,513 --> 00:07:53,307 -தொடர்ந்து நகருங்கள். சரியா? -சரி. 68 00:08:05,611 --> 00:08:06,987 -வுல்ஃபி! -இங்கே! 69 00:08:11,200 --> 00:08:12,326 நாம் போக வேண்டும். 70 00:08:12,409 --> 00:08:14,119 -இங்கே பாதுகாப்பாக இருப்போம். -இல்லை. வா. 71 00:08:16,538 --> 00:08:17,539 தாக்குங்கள்! 72 00:08:36,350 --> 00:08:39,227 இல்லை! 73 00:10:31,798 --> 00:10:34,426 ஹலோ? யார் அது? 74 00:10:36,970 --> 00:10:38,805 ஓய்வெடு. பாதுகாப்பாக இருக்கிறாய். 75 00:10:40,098 --> 00:10:41,099 நான் எங்கே இருக்கிறேன்? 76 00:10:41,975 --> 00:10:43,393 நீ அல்கெனி மண்ணில் இருக்கிறாய். 77 00:10:44,311 --> 00:10:48,857 அல்கெனியா? மறைந்து வாழும் பழங்குடி இனங்களில் ஒன்றா? 78 00:10:50,526 --> 00:10:53,195 நீ சொல்லும் விதத்தைப் பார்த்தால் நீ பழங்குடியினரல்ல என்று தோன்றுகிறது. 79 00:10:56,281 --> 00:10:57,282 இல்லை. 80 00:10:58,450 --> 00:10:59,451 பிறகு எந்த இடத்தைச் சேர்ந்தவள்? 81 00:11:01,411 --> 00:11:03,038 வடக்கு மலைகளைச் சேர்ந்தவள். 82 00:11:04,831 --> 00:11:06,083 வெகுதொலைவில் இருந்து வந்திருக்கிறாய். 83 00:11:08,961 --> 00:11:10,212 நான் எப்படி இங்கே வந்தேன்? 84 00:11:12,005 --> 00:11:13,131 உனக்கு ஞாபகமில்லையா? 85 00:11:16,176 --> 00:11:17,803 ஒரு பெண்... இருந்தார். 86 00:11:20,305 --> 00:11:21,849 ஆம். பேரிஸ். 87 00:11:22,975 --> 00:11:26,311 நீ பனியில் அலைந்து திரிவதைப் பார்த்திருக்கிறார். அவர் உன்னை கிராமத்திற்கு அழைத்து வந்தார். 88 00:11:27,855 --> 00:11:29,731 நீ எதனிடமிருந்தோ தப்பி ஓடியதாகச் சொன்னார். 89 00:11:31,233 --> 00:11:34,945 ஒருவேளை நீ வெகுதூரம் ஓடவில்லை என்று சொன்னார். 90 00:11:43,662 --> 00:11:45,163 ஹனிவா, என்ன அது? 91 00:11:46,498 --> 00:11:49,543 அரண்மனை இடிந்துவிட்டது. அப்பா. 92 00:11:51,670 --> 00:11:53,088 உங்களுக்கு என்ன கேட்கிறது? 93 00:11:53,172 --> 00:11:55,007 இல்லை. இல்லை! 94 00:12:01,930 --> 00:12:02,931 இல்லை. 95 00:12:07,186 --> 00:12:08,187 மாக்ரா! 96 00:12:11,523 --> 00:12:13,483 வா, செல்லம். அப்பா. 97 00:12:13,567 --> 00:12:14,902 மாக்ரா. 98 00:12:17,487 --> 00:12:18,530 ரேஞ்சர், உதவி செய்! 99 00:12:24,661 --> 00:12:25,996 பாபா வாஸ். 100 00:12:26,079 --> 00:12:28,290 டமாக்டி ஜூன். ரேஞ்சர், உதவி செய். 101 00:12:35,255 --> 00:12:38,091 இவள் இன்னும் சுவாசிக்கிறாள். இன்னும் சுவாசிக்கிறாள். மாக்ரா. 102 00:12:38,175 --> 00:12:41,178 டொர்மாடா, நீ ஏமாற்றவில்லை என்று சொல். 103 00:12:42,221 --> 00:12:45,432 எல்லாமே நேரடியாக தாக்கியதாக என் ஆயுராக்கள் சொல்கிறார்கள், ராணியாரே. 104 00:12:49,811 --> 00:12:54,233 கோஃபூன். நீ என்ன பார்க்கிறாய்? ம்? 105 00:12:56,443 --> 00:12:58,278 உன் குழந்தை மீது நீயே குண்டு வீசிவிட்டாய். 106 00:12:59,112 --> 00:13:02,241 அவன் ஆபத்தான இடத்தில் இருந்திருந்தால், உன் அம்மாதான் அவனை அங்கு வைத்திருப்பாள், 107 00:13:02,324 --> 00:13:04,117 அவள் உன்னை இங்கு அனுப்பியது போல. 108 00:13:06,119 --> 00:13:07,120 நாசமாய் போ. 109 00:13:07,788 --> 00:13:09,331 இவனை என் கூடாரத்தில் அடைத்துவையுங்கள். 110 00:13:16,964 --> 00:13:18,590 -கவணைத் தயார் செய்யுங்கள்! -பொறு. 111 00:13:20,133 --> 00:13:23,262 என் சகோதரிக்கு அவள் இருக்கும் நிலையை புரிந்துகொள்ள சிறிது நேரம் கொடுப்போம். 112 00:13:24,221 --> 00:13:25,973 அவள் ஏற்படுத்திய மரணங்கள். 113 00:13:26,723 --> 00:13:27,975 நிச்சயமாகவா? 114 00:13:28,058 --> 00:13:30,394 நகரத்தை வரைபடமாக்கி, முக்கிய இடங்களைக் குறித்திருக்கிறோம். 115 00:13:31,144 --> 00:13:32,145 கவலை வேண்டாம். 116 00:13:32,855 --> 00:13:36,358 என் சகோதரியைப் பற்றி தெரிந்ததால் சொல்கிறேன், விரைவில் அதிக குண்டுகளை வீசுவாய். 117 00:14:05,220 --> 00:14:06,221 நீ அந்த முடிச்சுகளை... 118 00:14:10,184 --> 00:14:12,144 அவிழ்க்க போராடும் சத்தம் கேட்கிறது. 119 00:14:14,688 --> 00:14:16,732 நான் உன்னை அறிந்ததிலிருந்து, 120 00:14:18,025 --> 00:14:20,861 உன்னை கட்டிப்போடும் இந்த கண்ணுக்குத் தெரியாத முடிச்சுகளுக்கு எதிராகப் போராடுவதைத்தான் 121 00:14:22,196 --> 00:14:25,657 செய்து கொண்டிருக்கிறாய் என்ற உணர்வை என்னால் தவிர்க்க முடியவில்லை. 122 00:14:27,618 --> 00:14:30,787 உன்னால் தப்பிக்க முடியாது, ஆனால் நீ முயற்சி செய்வதையும் நிறுத்தமாட்டாய். 123 00:14:32,289 --> 00:14:34,499 உன்னிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் அதுதான் என்று நினைக்கிறேன். 124 00:14:35,792 --> 00:14:39,338 நீ என்னை நேசிக்கவில்லை. உனக்கு அன்பைப் பற்றி எதுவும் தெரியாது. 125 00:14:40,047 --> 00:14:41,340 அது தவறு. 126 00:14:41,423 --> 00:14:44,718 எதுவாக இருந்தாலும், நான் அதை தீவிரமாக நேசிப்பேன். 127 00:14:46,470 --> 00:14:50,599 அதனால்தான் மாக்ரா எனக்கு மீண்டும் துரோகம் செய்யமாட்டாள் என்று நம்பினேன். 128 00:14:52,809 --> 00:14:54,436 நீ என்னை நேசித்தால், நீ என்னை கொல்லமாட்டாய். 129 00:15:00,150 --> 00:15:03,278 அன்பைப் பற்றி எதுவும் தெரியாதவள் நானா? 130 00:15:18,210 --> 00:15:19,294 பாவப்பட்ட கோஃபூன். 131 00:15:23,090 --> 00:15:27,344 ஒரு வருடத்திற்கு முன்பு, நீ ஒரு அல்கெனியாக இருந்தாய். ஒரு சாதாரண மலைவாழ் பையனாக. 132 00:15:28,136 --> 00:15:33,600 இப்போது, இராஜ்ஜியங்களின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் சாட்சியாக இருக்கிறாய். 133 00:15:35,185 --> 00:15:37,813 உனக்குப் புரியாத பல விஷயங்கள் இருக்கின்றன. 134 00:15:38,522 --> 00:15:41,525 நீ ஒரு கொலைகாரி மற்றும் துரோகி என்பதைப் புரிந்துகொள்கிறேன். 135 00:15:47,406 --> 00:15:50,993 உன் அம்மாவை விட எது என்னை வேறுபடுத்திக் காட்டுகிறது? 136 00:15:55,998 --> 00:15:59,960 நியமிக்கப்பட்ட ராணிக்கு எதிராக அவள் புரட்சி செய்தாள். அவள் துரோகி இல்லையா? 137 00:16:01,003 --> 00:16:03,547 கடந்தமுறை நான் பென்சாவில் இருந்தபோது எனக்கு மரணதண்டனை விதித்தாள். 138 00:16:03,630 --> 00:16:05,174 அவள் கொலைகாரி இல்லையா? 139 00:16:07,050 --> 00:16:09,178 "துரோகி", "கொலைகாரி," இவை வெறும் வார்த்தைகள்தான். 140 00:16:10,596 --> 00:16:14,558 நீ யாருக்கு ஆதரவாக இருக்கிறாய் என்பதைப் பொறுத்து அவற்றின் உண்மை தன்மை தீர்மானிக்கப்படுகிறது. 141 00:16:14,641 --> 00:16:17,186 -நீ ட்ரிவான்டியன்கள் பக்கத்தில் இருக்கிறாய். -இல்லை. 142 00:16:17,269 --> 00:16:20,063 நான் கடவுளின் பக்கத்தில் இருக்கிறேன். 143 00:16:21,899 --> 00:16:25,569 மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன், மீண்டும் அரியணையை 144 00:16:25,652 --> 00:16:27,779 கைப்பற்றப் போகிறேன் என்பதை வேறு எப்படி விளக்குவாய்? 145 00:16:29,072 --> 00:16:32,784 உன் பார்வையற்ற குழந்தை எனது மரணதண்டனையை 146 00:16:32,868 --> 00:16:36,163 தாமதப்படுத்துவதற்காக கடவுளால் என்னிடம் அனுப்பப்பட்டது. 147 00:16:36,246 --> 00:16:38,999 நீ எத்தனை முறை மறுத்தாலும் அவன் உனக்கும் மகன்தான். 148 00:16:41,126 --> 00:16:45,047 அவன் தனது புனித நோக்கத்தை நிறைவேற்றிவிட்டான், அதற்காக அவன் நினைவுகூரப்படுவான். ம். 149 00:16:47,382 --> 00:16:48,592 நீ ஒரு அரக்கி. 150 00:16:52,930 --> 00:16:54,056 நீ ஒரு சூனியக்காரன். 151 00:16:56,016 --> 00:16:58,727 ஒருவேளை உன் அம்மாவின் குறுகிய ஆட்சி வேறுவிதமாக 152 00:16:58,810 --> 00:17:00,479 உன்னை சிந்திக்க வைத்திருக்கலாம். 153 00:17:02,564 --> 00:17:06,108 ஆனால் இந்தக் கூடாரத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான விட்ச்ஃபைண்டர்கள் இருக்கிறார்கள், 154 00:17:06,193 --> 00:17:10,696 அவர்கள் நீ யார் என்பதை உனக்கு நினைவுபடுத்த மகிழ்ச்சியுடன் உன்னை உயிரோடு எரிப்பார்கள். 155 00:17:11,823 --> 00:17:14,034 நீ யார் என்பதை உனக்கு நினைபடுத்த முயற்சிக்கிறேன். 156 00:17:15,618 --> 00:17:16,828 யார் நான்? 157 00:17:18,329 --> 00:17:19,623 நீ வுல்ஃபியின் அம்மா. 158 00:17:22,960 --> 00:17:24,377 நீ அவனுக்குத் தேவை. 159 00:17:26,839 --> 00:17:30,384 உன்னைக் காப்பாற்றவே அவன் பிறந்ததாக சொன்னாய். ஒருவேளை அவன் இன்னும் அதைச் செய்யாமல் இருக்கலாம். 160 00:17:32,886 --> 00:17:34,304 அவன் உன் மகன். 161 00:17:37,933 --> 00:17:39,268 அவன் உன் மகன், சிபெத். 162 00:17:47,150 --> 00:17:48,277 அவன் உன் மகன். 163 00:17:59,288 --> 00:18:00,289 தயவுசெய்து கண்ணைத் திறங்கள். 164 00:18:01,665 --> 00:18:02,666 மாக்ரா. 165 00:18:07,296 --> 00:18:09,298 தயவுசெய்து கண்ணைத் திறங்கள். 166 00:18:09,840 --> 00:18:11,008 உன் பெயர் என்ன? 167 00:18:14,761 --> 00:18:16,054 உன் பெயரை சொல்ல மாட்டாயா? 168 00:18:18,056 --> 00:18:19,433 நான் உன்னிடம் பொய் சொல்ல விரும்பவில்லை. 169 00:18:23,228 --> 00:18:24,771 நீதான் அல்கெனியின் தலைவனா? 170 00:18:26,064 --> 00:18:27,065 ஆம். 171 00:18:29,109 --> 00:18:30,277 ஆனால் உன் பூர்வீகம் இதுவல்ல. 172 00:18:32,237 --> 00:18:34,823 உன் பேச்சு வழக்கு எனக்குத் தெரியாது, ஆனால் இது மலைவாழ் மக்களுடையது அல்ல. 173 00:18:34,907 --> 00:18:37,117 -உன்னை பின்தொடர்ந்தார்களா? -இல்லை. 174 00:18:38,035 --> 00:18:39,411 பொய் சொல்ல விரும்பவில்லை என்றாய். 175 00:18:43,582 --> 00:18:46,460 பின்தொடர்ந்தார்கள், ஆனால் நீண்ட காலமாக பயணித்து வருகிறேன், 176 00:18:46,543 --> 00:18:47,753 எந்த தடத்தையும் விட்டுவைக்கவில்லை. 177 00:18:48,754 --> 00:18:49,755 அது உனக்குத் தெரியாது. 178 00:18:50,839 --> 00:18:52,090 இல்லை, தெரியாது. 179 00:18:54,760 --> 00:18:57,137 ஓய்வெடுத்துக்கொள். நடக்க முடியும்போது கிளம்பி விடு. 180 00:18:58,138 --> 00:19:00,098 அதற்கு நீ நினைப்பதை விட கொஞ்ச காலம் ஆகலாம். 181 00:19:01,433 --> 00:19:02,434 ஏன் அப்படி? 182 00:19:03,560 --> 00:19:04,686 நான் கர்ப்பமாக இருக்கிறேன். 183 00:19:08,774 --> 00:19:10,025 கண் விழிக்கிறார். 184 00:19:11,026 --> 00:19:12,819 மாக்ரா. 185 00:19:15,113 --> 00:19:16,114 பாபா. 186 00:19:18,575 --> 00:19:20,160 நான் ஹனிவாவுடன் இருக்கிறேன். 187 00:19:22,996 --> 00:19:24,540 நீங்கள் திரும்பிவந்ததில் மகிழ்ச்சி. 188 00:19:24,623 --> 00:19:25,916 நான் மிகவும் கவலைப்பட்டேன். 189 00:19:27,251 --> 00:19:29,962 வீடு... வெடித்து சிதறிவிட்டது. 190 00:19:30,921 --> 00:19:34,383 தெரியும். வெடிகுண்டுகள்தான். வெடிகுண்டுகள். 191 00:19:35,342 --> 00:19:36,844 உங்களால் அவர்களை தடுக்க முடியவில்லையா? 192 00:19:37,845 --> 00:19:38,846 இல்லை. 193 00:19:40,097 --> 00:19:41,098 வுல்ஃபி! 194 00:19:41,181 --> 00:19:44,017 பரவாயில்லை. அவன் பத்திரமாக இருக்கிறான். நீ அவனைக் காப்பாற்றிவிட்டாய். 195 00:19:47,354 --> 00:19:49,940 கோஃபூன் எங்கே? அவன் ஏன் இங்கு இல்லை? 196 00:19:51,108 --> 00:19:52,484 உன்னை எச்சரிக்க முன்பே அனுப்பிவிட்டோம். 197 00:19:53,068 --> 00:19:54,278 இல்லை, அவன் இங்கு வரவில்லை. 198 00:19:54,361 --> 00:19:56,989 -அவன் எங்கே? அவன் காயப்பட்டிருக்கலாம். -நாங்கள் அவனைக் கண்டுபிடிப்போம். 199 00:19:57,573 --> 00:19:59,074 இது எல்லாம் என் தவறு. 200 00:20:01,910 --> 00:20:04,788 அம்மா. அபத்தமாக பேசாதீர்கள். 201 00:20:04,872 --> 00:20:07,708 இல்லை, ட்ரிவான்டிஸுடன் சமாதானம் செய்ய உன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்தாய். 202 00:20:09,585 --> 00:20:13,046 இல்லை, அது ட்ரிவான்டிஸ் அல்ல. சிபெத். 203 00:20:14,381 --> 00:20:15,757 அது எப்படி நடக்க முடியும்? 204 00:20:15,841 --> 00:20:17,759 விட்ச்ஃபைண்டர் கிளர்ச்சியாளர் மற்றும் 205 00:20:17,843 --> 00:20:20,679 டொர்மாடா இராணுவத்துக்கு இடையே சிபெத் கூட்டணி அமைத்திருக்கிறாள். 206 00:20:21,180 --> 00:20:23,473 நான் அவளை மரணதண்டனையிலிருந்து காப்பாற்றினேன். 207 00:20:24,600 --> 00:20:26,435 நான் விட்ச்ஃபைண்டர்களை வாழவிட்டேன். 208 00:20:27,978 --> 00:20:30,647 இப்போது நம்மை அழிக்கும் இராணுவத்தை நானே உருவாக்கியிருக்கிறேன். 209 00:20:33,775 --> 00:20:34,943 நான் வெளியில் போக வேண்டும். 210 00:20:37,988 --> 00:20:41,366 பொறுங்கள். அம்மா. 211 00:20:42,117 --> 00:20:43,911 ஹனிவா, நீ என்ன பார்க்கிறாய்? 212 00:20:44,411 --> 00:20:49,208 குடிசைகள் தீப்பிடித்து எரிகின்றன. இறந்தவர்களும் காயமடைந்தவர்களும் எங்கும் உள்ளனர். 213 00:20:51,502 --> 00:20:56,632 மக்கள் அங்குமிங்கும் அலைகிறார்கள்... 214 00:20:59,134 --> 00:21:00,636 அவர்கள் பயத்தில் இருக்கிறார்கள். 215 00:21:01,220 --> 00:21:05,891 நிச்சயமாக பயப்படுவார்கள். வானத்திலிருந்து நெருப்பு மழை போல விழுகிறது. 216 00:21:06,683 --> 00:21:08,894 குண்டு விழுவது நின்றுவிட்டது. 217 00:21:08,977 --> 00:21:09,978 இப்போதைக்கு. 218 00:21:11,772 --> 00:21:13,899 தான் கட்டுப்பாட்டில் இருப்பதை சிபெத் நமக்கு தெரியப்படுத்துகிறாள். 219 00:21:15,150 --> 00:21:19,029 டமாக்டி, தீயை அணைக்க அரச பாதுகாப்பு படையை திரட்டு, 220 00:21:19,112 --> 00:21:20,948 அதோடு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். 221 00:21:21,031 --> 00:21:24,493 விரைவாக செல்லக்கூடியவர்களை ஆல்டூனாவுக்கு வெளியேற்று, 222 00:21:24,576 --> 00:21:27,955 அங்கு நாம் மீண்டும் ஒன்றிணைந்து போராட தயாராக இருப்போம். 223 00:21:31,750 --> 00:21:33,752 நாம் உன் சகோதரனைக் கண்டுபிடிக்க வேண்டும். 224 00:21:33,836 --> 00:21:37,881 அம்மாவையும் வுல்ஃபியையும் கண்டுபிடித்தோம். நாம் கோஃபூனைக் கண்டுபிடிப்போம். 225 00:21:40,050 --> 00:21:41,051 வாருங்கள், அம்மா. 226 00:21:51,395 --> 00:21:56,859 கோஃபூன்! மன்னிக்கவும், இதுவரை நாம் சரியாக அறிமுகமாகவில்லை. 227 00:21:58,902 --> 00:22:02,447 இது மிகவும் பிஸியான நேரம், உனக்கே தெரியும். 228 00:22:04,324 --> 00:22:05,534 நீ யாரென்று எனக்குத் தெரியும். 229 00:22:06,910 --> 00:22:08,871 ஆம், உனக்குத் தெரியும் என்று உறுதியாக நம்புகிறேன். 230 00:22:11,790 --> 00:22:13,041 நான் சொல்ல விரும்புவதெல்லாம், 231 00:22:14,042 --> 00:22:19,381 இப்போது விஷயங்கள் எவ்வளவு மோசமாக தோன்றினாலும், இன்னும் உனக்கு வாய்ப்புகள் இருக்கின்றன. 232 00:22:20,841 --> 00:22:21,925 வாய்ப்புகளா? 233 00:22:23,343 --> 00:22:27,264 உன் வரங்கள் எப்போதும் சரியாகப் பாராட்டப்படவில்லை. ம்? 234 00:22:30,184 --> 00:22:33,896 சரி... பயான்கள் உன்னை ஒரு சூனியக்காரன் என்று நினைக்கிறார்கள், 235 00:22:34,730 --> 00:22:38,442 நீ குடியரசிற்கு அச்சுறுத்தல் என்று ட்ரிவான்டியன்கள் நினைக்கிறார்கள், நான்... 236 00:22:40,694 --> 00:22:41,945 நான் உன்னை வியந்து பார்க்கிறேன். 237 00:22:43,363 --> 00:22:45,032 உன் திறன் எனக்குப் புரிகிறது. 238 00:22:47,409 --> 00:22:48,619 நீ என்னுடன் சேர்ந்தால்... 239 00:22:48,702 --> 00:22:50,245 நீ எங்களைக் கொல்ல முயன்றாய். 240 00:22:50,329 --> 00:22:54,082 ஆம், ஆனால் அது முன்பு நடந்தது. காலங்கள் மாறிவிட்டன. 241 00:22:54,666 --> 00:22:58,921 நிச்சயமாக, நான் ராணி கேனுடன் கூட்டணி வைப்பேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை. 242 00:23:00,881 --> 00:23:02,758 உன் தேவை முடிந்தவுடன் அவள் உன்னைக் கொன்றுவிடுவாள். 243 00:23:02,841 --> 00:23:04,009 மிகச்சரி. 244 00:23:04,593 --> 00:23:08,180 அல்லது நான் அவளைக் கொல்லலாம். அல்லது யாரும் யாரையும் கொல்லாமல் இருக்கலாம். 245 00:23:10,224 --> 00:23:14,770 ஒவ்வொரு நாளும் புதிய நாள், கோஃபூன். இன்று உனக்கு ஒரு புதிய நாளாக இருக்கலாம். 246 00:23:14,853 --> 00:23:15,938 நாசமாய் போ. 247 00:23:16,021 --> 00:23:17,731 ஆம், நிச்சயமாக. 248 00:23:19,191 --> 00:23:22,402 உன் வயது பையன்கள் எப்போதும் தங்களுக்கு நிறைய தெரியும் என்று நினைக்கிறார்கள், 249 00:23:22,486 --> 00:23:25,656 உண்மையில், தங்களுக்கு என்ன தெரியாது என்பதை உணர முடியாத அளவுக்கு முட்டாள்கள். 250 00:23:25,739 --> 00:23:27,324 என் அப்பா உன்னைக் கொல்வார் என்று எனக்குத் தெரியும். 251 00:23:27,991 --> 00:23:31,703 நான் சொன்னது போல. முட்டாள். உனக்கு பாடம் புகட்ட எங்களுக்கு நிறைய நேரம் இருக்கிறது. 252 00:23:31,787 --> 00:23:32,788 என்ன? 253 00:23:33,789 --> 00:23:35,707 ராணி இவனை அழைத்துவரச் சொன்னார். 254 00:23:36,458 --> 00:23:37,459 எதற்காக? 255 00:23:39,545 --> 00:23:41,046 நீங்களே அவரிடம் கேளுங்கள். 256 00:24:18,208 --> 00:24:20,460 அவர்களின் முகாம் கிழக்கே சுமார் 100 இதயத் துடிப்புகள் தூரத்தில் உள்ளன. 257 00:24:21,670 --> 00:24:22,838 எத்தனை வீரர்கள்? 258 00:24:25,716 --> 00:24:27,759 சுமார் 50 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள். 259 00:24:31,013 --> 00:24:32,264 மீதி பேர் எங்கே? 260 00:24:38,937 --> 00:24:40,022 உஷ். 261 00:24:42,107 --> 00:24:44,109 நகரத்தை விட்டு வெளியேற வழி இல்லை. 262 00:24:44,193 --> 00:24:45,694 அவர்கள் படையெடுத்து வருவார்களா? 263 00:24:45,777 --> 00:24:46,778 நான் அப்படி நினைக்கவில்லை. 264 00:24:47,821 --> 00:24:51,617 தொடர்ந்து குண்டுகளை வீச முடிந்தால், சிப்பாய்களை ஏன் ஆபத்தில் தள்ளவேண்டும்? 265 00:24:52,284 --> 00:24:55,871 சிபெத் நகரத்தை திரும்பப் பெற விரும்புகிறாள். அவள் ஏன் அதை அழிப்பாள்? 266 00:24:56,371 --> 00:24:58,415 அவள் இன்னும் பல குண்டுகளை வீசியிருக்கலாம், 267 00:24:59,249 --> 00:25:02,920 ஆனால் முழுமையாக அழிக்கப்படாததன் அர்த்தம் அவளுக்கு நகரம் சேதமாகாமல் வேண்டும். 268 00:25:04,588 --> 00:25:06,757 அதைச் செய்ய, அவள் தன் படையை அனுப்ப வேண்டும். 269 00:25:09,718 --> 00:25:12,679 ஹார்லனும் ட்ரோவேரும் தங்கள் வாதங்களை ட்ரிவான்டிஸில் வைக்க முடிந்திருந்தால், 270 00:25:12,763 --> 00:25:15,349 அவர்கள் இப்போது கூடுதல் படைகளுடன் திரும்பி வந்துகொண்டிருக்கலாம். 271 00:25:15,933 --> 00:25:18,852 அம்மா. ஹார்லன் இறந்துவிட்டார். 272 00:25:25,067 --> 00:25:26,318 என்னைக் காப்பாற்ற அவர் இறந்தார். 273 00:25:34,409 --> 00:25:35,410 அம்மா... 274 00:25:36,578 --> 00:25:40,749 அவர், உங்களிடம் ஒன்றை கொடுக்கச் சொன்னார். 275 00:25:47,631 --> 00:25:48,632 சாவியா? 276 00:25:50,634 --> 00:25:51,635 இது எதற்காக? 277 00:25:52,344 --> 00:25:55,180 எனக்குத் தெரியாது. இது உதவலாம் என்றார். 278 00:26:10,821 --> 00:26:12,155 ஹனிவா? 279 00:26:12,948 --> 00:26:14,283 கோஃபூன். 280 00:26:14,366 --> 00:26:15,367 கோஃபூனா? 281 00:26:16,410 --> 00:26:18,287 -நீ நலமா? -நீ நலமா? 282 00:26:18,370 --> 00:26:20,163 ஆம். அப்பா. 283 00:26:21,623 --> 00:26:23,041 நீ எங்கே இருந்தாய்? 284 00:26:23,125 --> 00:26:26,086 சிபெத். அவள் என்னை நகரத்திற்கு வெளியே சிறைபிடித்தாள். 285 00:26:30,883 --> 00:26:32,259 அவள் ஒரு செய்தியை அனுப்பினாள். 286 00:26:32,342 --> 00:26:33,760 செய்தியா? 287 00:26:33,844 --> 00:26:35,053 ஆம், முடிச்சுகளாக கொடுத்திருக்கிறாள். 288 00:26:39,141 --> 00:26:42,186 உங்களை அரசுரிமையை விட்டுவிட்டு சரணடைய வேண்டுமாம். 289 00:26:44,563 --> 00:26:46,440 அவளுடைய முகாமுக்கு நீங்கள் தனியாக சென்று, 290 00:26:47,107 --> 00:26:50,903 உங்கள் கிரீடத்தையும் இராஜ்ஜியத்தையும் அவளிடம் கொடுக்க வேண்டுமாம். 291 00:26:52,654 --> 00:26:54,281 நீங்கள் சீக்கிரம் போகவில்லை என்றால், 292 00:26:54,364 --> 00:26:58,994 அவள் பென்சாவையும் அதில் உள்ள எல்லோரும் சாம்பலாக்கிவிடுவாளாம். 293 00:27:11,757 --> 00:27:16,345 தன் இராஜ்ஜியத்தை மட்டும் அவள் விரும்பவில்லை. அவள் என்னை தண்டிக்க விரும்புகிறாள். 294 00:27:17,471 --> 00:27:20,182 -நீங்கள் போகக்கூடாது. -நாம் இதுபற்றி விவாதிக்கப் போவதில்லை, ஹனிவா. 295 00:27:20,265 --> 00:27:21,850 -நிச்சயமாக நான் போவேன். -உங்களை கொன்றுவிடுவாள். 296 00:27:21,934 --> 00:27:25,229 நான் போகவில்லை என்றால் அவள் நம்மையும் இன்னும் ஏராளமானவர்களைக் கொல்வாள். 297 00:27:27,564 --> 00:27:31,276 அவள் என் சகோதரி, நான் அவளை எவ்வளவு வெறுத்தாலும், 298 00:27:32,277 --> 00:27:34,780 நேரம் வந்தபோது, என்னால் அவளைக் கொல்ல முடியவில்லை. 299 00:27:34,863 --> 00:27:37,449 என்னைக் கொல்வதில் அவளுக்கும் அதே தயக்கம் இருக்கலாம். 300 00:27:37,533 --> 00:27:39,034 நீ அதை நம்பவில்லை. 301 00:27:39,117 --> 00:27:42,538 அது... ஒரு பொருட்டல்ல. நான் போக வேண்டும். அவளை என்னால் அனுமதிக்க முடியாது... 302 00:27:43,664 --> 00:27:45,165 -மாக்ரா! -அம்மா! 303 00:27:50,629 --> 00:27:52,256 நீ சாப்பிட மறுத்ததாக பேரிஸ் சொன்னார். 304 00:27:52,965 --> 00:27:56,718 ஏன் இந்தக் குகையை விட்டு வெளியேற எனக்கு அனுமதி இல்லை? நான் உன் கைதியா? 305 00:27:58,262 --> 00:28:01,348 கிராமவாசிகள்... அந்நியர்களை சந்தேகிக்கிறார்கள். 306 00:28:02,266 --> 00:28:04,434 நீ வெளியே இருப்பது பாதுகாப்பானது அல்ல. 307 00:28:04,518 --> 00:28:06,770 சரி, அவர்களுக்கு நான் இங்கிருப்பது பிடிக்கவில்லை என்றால், நான் போகிறேன். 308 00:28:07,396 --> 00:28:08,772 நீ எங்கே போவாய்? 309 00:28:13,068 --> 00:28:15,529 நீ உன் பெயரையோ அல்லது எங்கிருந்து வருகிறாய் என்பதையோ சொல்லவில்லை. 310 00:28:17,030 --> 00:28:20,117 நாங்கள் உன்னை நம்ப வேண்டுமென நீ விரும்பினால், நீ எங்களை நம்ப வேண்டும். 311 00:28:21,743 --> 00:28:22,870 நீ என்னை நம்பலாம். 312 00:28:24,746 --> 00:28:26,081 நான் ஏன் உன்னை நம்ப வேண்டும்? 313 00:28:26,957 --> 00:28:28,917 நான்தான் உன்னைப் பாதுகாத்து வருகிறேன். 314 00:28:32,212 --> 00:28:33,213 மாக்ரா. 315 00:28:34,715 --> 00:28:37,718 -என்ன? -என் பெயர் மாக்ரா. 316 00:28:38,886 --> 00:28:42,014 மாக்ரா? மாக்ரா என்பது என்ன மாதிரியான பெயர்? 317 00:28:43,015 --> 00:28:45,392 பாபா என்பது எப்படிப்பட்ட பெயர்? 318 00:28:46,977 --> 00:28:48,228 அது நியாயமான கேள்விதான், மாக்ரா. 319 00:28:52,900 --> 00:28:54,610 நீ ஏன் என்னைப் பாதுகாக்கிறாய்? 320 00:28:56,778 --> 00:28:59,281 ஏனென்றால் நீ இருக்கும் நிலையில் நானும் ஒரு காலத்தில் இருந்தேன். 321 00:29:00,365 --> 00:29:02,492 கிராம மக்களை எப்படி நம்ப வைத்தாய்? 322 00:29:03,952 --> 00:29:05,537 அவர்களின் வலிமைமிக்க வீரனைத் தோற்கடித்தேன். 323 00:29:07,456 --> 00:29:09,208 எனவே, நான் உன்னைத் தோற்கடிக்க வேண்டும். 324 00:29:12,252 --> 00:29:13,253 ஆம். 325 00:29:22,804 --> 00:29:23,805 அம்மா? 326 00:29:27,392 --> 00:29:28,393 எப்படி இருக்கிறீர்கள்? 327 00:29:29,645 --> 00:29:30,896 மாக்ரா. 328 00:29:33,023 --> 00:29:34,358 ஆம், நன்றாக இருக்கிறேன். 329 00:29:35,442 --> 00:29:36,652 நாங்கள் எல்லோரும் இங்கே இருக்கிறோம். 330 00:29:45,911 --> 00:29:47,913 நான்... போக வேண்டும். 331 00:29:47,996 --> 00:29:50,874 இல்லை. நாங்கள் உன்னை போக விட முடியாது. 332 00:29:53,544 --> 00:29:57,089 அவள் உன்னைப் பார்த்தவுடன் கொன்றுவிடுவாள், எந்தப் பிரயோசனமும் இருக்காது. 333 00:29:58,966 --> 00:30:00,384 பென்சா என்ன ஆகும்? 334 00:30:00,968 --> 00:30:03,470 என் மீதான வன்மத்தில் முழு நகரத்தையும் எரிப்பாள். 335 00:30:03,554 --> 00:30:04,763 அதை நான் அனுமதிக்க முடியாது. 336 00:30:04,847 --> 00:30:08,225 அவள் பென்சாவை அழிக்கப் போகிறாள் என்றால், நீ உயிருடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் செய்வாள். 337 00:30:08,308 --> 00:30:09,935 ஊரைக் காலி செய்ய வேறு வழியில்லையா? 338 00:30:10,018 --> 00:30:13,021 -எல்லா வாயில்களிலும் படைகள் நிற்கின்றன. -எனவே போராடித்தான் வெளியேற வேண்டும். 339 00:30:13,105 --> 00:30:15,649 அவர்கள் எதிர்ப்பைக் கேட்ட தருணத்தில், குண்டுகள் வரும். 340 00:30:16,316 --> 00:30:17,985 எப்படியிருந்தாலும் குண்டுகள் வரும். 341 00:30:18,652 --> 00:30:20,988 ஆனால் அவை வரும்போது இந்த குடும்பம் இங்கு இருக்காது. 342 00:30:22,406 --> 00:30:23,407 ஹார்லன். 343 00:30:24,741 --> 00:30:25,868 என்ன? 344 00:30:29,079 --> 00:30:31,456 அவன் எப்போதும் எல்லோரையும் விட முன்னோக்கி சிந்திப்பவன். 345 00:30:32,708 --> 00:30:35,002 அவன் மிகவும் எரிச்சலூட்டுபவனாக இருந்தான். 346 00:30:36,587 --> 00:30:40,966 அவனை நம்புவதற்கு அவன் எனக்கு எந்த காரணத்தையும் கொடுக்கவில்லை. எப்படியோ, நான் நம்பினேன். 347 00:30:41,592 --> 00:30:45,554 அவர் தன்னைக் காப்பாற்றிக்கொண்டிருக்கலாம், ஆனால் அவர் எனக்காகத் திரும்பி வந்தார். 348 00:30:52,936 --> 00:30:53,937 ஒருவேளை இதுவாக இருக்கலாமா? 349 00:31:01,361 --> 00:31:02,988 -இல்லையா? -இல்லை. 350 00:31:09,244 --> 00:31:10,537 அவர் உங்களை நேசித்தார். 351 00:31:24,301 --> 00:31:25,302 நான் அவனைப் பயன்படுத்திக்கொண்டேன். 352 00:31:28,055 --> 00:31:29,097 இப்போது அவன் இறந்துவிட்டான். 353 00:31:33,101 --> 00:31:37,105 ஹார்லன் தன் விருப்பமில்லாமல் தன்னை பயன்படுத்திக்கொள்ள அனுமதிப்பவர் போல தெரியவில்லை. 354 00:31:50,369 --> 00:31:51,453 என்ன? 355 00:31:54,665 --> 00:31:56,291 -அம்மா. -இங்கே கொண்டு வர முடியுமா? 356 00:32:05,926 --> 00:32:07,052 ஒலி கோலா? 357 00:32:08,595 --> 00:32:09,805 பெட்டியில் வேறு என்ன இருக்கிறது? 358 00:32:12,599 --> 00:32:13,684 இந்த பழைய வரைபடம். 359 00:32:23,235 --> 00:32:24,486 பென்சாவின் வரைபடம் தெரிகிறது. 360 00:32:25,404 --> 00:32:27,823 இது பென்சாதான், ஆனால்… 361 00:32:29,950 --> 00:32:31,410 வேறு ஏதோ கூட. 362 00:32:33,203 --> 00:32:34,705 ஹார்லன். 363 00:32:35,789 --> 00:32:38,166 தந்திரக்காரனே. 364 00:32:38,792 --> 00:32:39,793 என்ன இது? 365 00:32:40,711 --> 00:32:44,131 சுரங்கப்பாதைகள். கடத்தல்காரர்களின் சுரங்கப்பாதைகள். 366 00:32:45,132 --> 00:32:46,508 அவை எங்கே போகின்றன? 367 00:32:47,801 --> 00:32:50,345 ஊருக்கு வெளியே. வா. 368 00:33:04,109 --> 00:33:05,569 என் ராணியாரே. 369 00:33:06,528 --> 00:33:08,614 டொர்மாடா. வந்து என்னுடன் உட்கார். 370 00:33:21,668 --> 00:33:24,838 உங்கள் திட்டங்கள் எப்படிப் போகின்றன? 371 00:33:26,757 --> 00:33:29,843 இப்போது, நம் செய்தி கிடைத்திருக்கும். 372 00:33:32,179 --> 00:33:33,722 விரைவில் என் சகோதரி 373 00:33:33,805 --> 00:33:36,433 சரணடைய வருவாள் என்று எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. 374 00:33:37,601 --> 00:33:41,939 அவள் வந்தவுடன், பயா முழுவதும் நம்முடையதாகிவிடும். 375 00:33:42,022 --> 00:33:45,526 பென்சாவை தவிடுபொடியாக்குவது மிகவும் வியத்தகு செய்தியை அனுப்பும் என்று நினைக்கிறேன். 376 00:33:46,652 --> 00:33:50,697 இடிபாடுகள் மீதும், பிணங்கள் மீதும் ஆட்சி செய்வதற்காக நான் இவ்வளவையும் அனுபவிக்கவில்லை. 377 00:33:52,157 --> 00:33:54,952 மாக்ரா சரணடைவதை அடுத்து பயா விழும். 378 00:33:55,744 --> 00:33:57,913 நான் பேசுவது பயா பற்றி அல்ல. 379 00:33:59,957 --> 00:34:00,958 ட்ரிவான்டிஸ். 380 00:34:01,625 --> 00:34:03,418 அவர்களின் பலத்தை குறைத்து மதிப்பிடாதீர்கள். 381 00:34:04,169 --> 00:34:05,671 நம்முடையதை குறைத்து மதிப்பிடாதே. 382 00:34:07,506 --> 00:34:08,882 என்னை நம்புங்கள், நான் அப்படி செய்யவில்லை. 383 00:34:10,300 --> 00:34:11,885 எனக்கு ஒரு கோரிக்கை இருக்கிறது. 384 00:34:13,804 --> 00:34:16,139 -உங்கள் சகோதரியின் மகன். -கோஃபூனா? 385 00:34:17,306 --> 00:34:19,893 அவனை விடுவிப்பதற்கு முன்பு நீங்கள் என்னிடம் கேட்டிருக்கலாம். 386 00:34:21,311 --> 00:34:23,397 ஜெர்லாமரெலின் எஞ்சிய பிள்ளைகளை இழந்த நிலையில், 387 00:34:23,480 --> 00:34:27,025 அவன் எனக்கு விலைமதிப்பற்றவனாக இருந்திருப்பான். 388 00:34:31,154 --> 00:34:34,241 விட்ச்ஃபைண்டர்களுடனான எனது ஏற்பாடு பார்வையுள்ள எல்லோரும் சூனியக்காரர்கள், 389 00:34:34,324 --> 00:34:37,327 அவர்கள் எரிக்கப்பட வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைந்தது என்பதை 390 00:34:37,411 --> 00:34:38,786 நீ புரிந்துகொள்கிறாயா? 391 00:34:38,871 --> 00:34:40,414 எனக்கு அவர்கள் என்றென்றும் தேவைப்படமாட்டார்கள். 392 00:34:41,581 --> 00:34:47,254 பார்வை இனித் தேவைப்படாதவாறு அமைப்பை மாற்றியமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன். 393 00:34:50,047 --> 00:34:51,466 என்றாலும், அதுவரை, 394 00:34:51,550 --> 00:34:55,387 விட்ச்ஃபைண்டர்கள் சில விதிவிலக்குகளை ஏற்க வேண்டும். 395 00:34:56,804 --> 00:34:59,057 -விட்ச்ஃபைண்டர்கள் ஆபத்தானவர்கள். -நானும்தான். 396 00:35:00,809 --> 00:35:03,103 கடவுள் அவர்கள் பக்கம் இருக்கிறார். 397 00:35:04,021 --> 00:35:08,775 உங்கள் மனம் புண்படாது என்று நம்புகிறேன், ஆனால் எனக்கு கடவுள் நம்பிக்கையில்லை. 398 00:35:09,860 --> 00:35:10,861 இல்லையா? 399 00:35:20,412 --> 00:35:22,998 ஒருவேளை நீ இன்னும் சரியான ஒன்றை சந்திக்காமல் இருக்கலாம். 400 00:35:33,342 --> 00:35:36,178 -நீ அதைப்பார்த்து சரியாகத்தான் சொல்கிறாயா? -ஆம். 401 00:35:36,261 --> 00:35:38,013 எல்லா அடையாளங்களும் கணக்கிடப்படுகின்றன. 402 00:35:38,597 --> 00:35:39,598 அதைக் காட்டு. 403 00:35:47,356 --> 00:35:48,357 இந்த வழியாக. 404 00:36:45,205 --> 00:36:47,541 வரைபடத்தின் படி, அது இங்கேயே இருக்க வேண்டும். 405 00:36:54,047 --> 00:36:55,048 எனக்கு எதுவும் தெரியவில்லை. 406 00:36:56,717 --> 00:36:58,010 வரைபடம் தவறாக இருக்கலாம். 407 00:36:59,386 --> 00:37:00,804 ஹார்லனை உனக்குத் தெரியாது. 408 00:37:02,806 --> 00:37:04,349 வரைபடம் தவறாக இல்லை. 409 00:37:10,230 --> 00:37:11,607 ஹலோ? 410 00:37:18,530 --> 00:37:19,656 இங்கே எதுவும் இல்லை. 411 00:37:57,236 --> 00:37:58,237 நான் இப்பொழுது வந்துவிடுவேன். 412 00:38:36,358 --> 00:38:37,943 சுரங்கப்பாதையை இறுதிவரை பின்தொடர்ந்தோம். 413 00:38:38,777 --> 00:38:41,238 இது மலைகளில் உள்ள ஒரு சிறிய குகையில் முடிகிறது. 414 00:38:41,321 --> 00:38:42,531 பென்சாவிற்கு மேற்கே. 415 00:38:43,156 --> 00:38:46,702 இப்போது கிளம்பினால், நாம் போய்விட்டது தெரியும் முன்பு ஆல்டூனாவுக்கு பாதி வழியில் இருப்போம். 416 00:38:46,785 --> 00:38:49,121 ஆல்டூனாவுக்கு வெடிகுண்டுகளைக் கொண்டுவருவதில் இருந்து அவர்களை எது தடுக்கும்? 417 00:38:49,204 --> 00:38:51,290 சிபெத்தின் படை இன்னும் சின்னதுதான். 418 00:38:51,373 --> 00:38:54,626 நாம் ஆல்டூனாவில் மீண்டும் ஒன்று சேரலாம். வீரர்களை திரட்டலாம். 419 00:38:54,710 --> 00:38:57,838 அவர்கள் இங்கே செய்தது போல... நிலைநிறுத்தப்படுவதற்கு முன்பு 420 00:38:57,921 --> 00:38:58,922 நாம் தயாராக இருக்கலாம். 421 00:39:00,340 --> 00:39:01,675 நமக்கு நேரமில்லை. 422 00:39:02,801 --> 00:39:07,431 படைத்தலைவர் கோசெட், உங்கள் ஆட்கள் உடனடியாக குடிமக்களை திரட்ட தொடங்குங்கள். 423 00:39:08,473 --> 00:39:10,267 யாரும் எடுத்துச் செல்லக்கூடியதை விட அதிகமாக கொண்டுவரக்கூடாது. 424 00:39:10,767 --> 00:39:14,730 ஹனிவா, நீயும் ரென்னும் நீங்கள் கண்டுபிடித்த நுழைவாயிலுக்கு படைத்தலைவரை கூட்டிச் செல்லுங்கள். 425 00:39:20,736 --> 00:39:24,323 கோஃபூன், டமாக்டி, ரேஞ்சர். 426 00:39:25,866 --> 00:39:27,242 எங்களை கொஞ்ச நேரம் தனியாக விடுங்கள். 427 00:39:40,005 --> 00:39:41,006 பாபா. 428 00:39:44,468 --> 00:39:45,761 நீ ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. 429 00:39:47,930 --> 00:39:52,100 நீதான் ராணி. உன் மக்களுக்கு எது சிறந்தது என்பது உனக்குத் தெரியும். 430 00:39:54,728 --> 00:39:57,022 ஆம், நான் இராஜ்ஜியத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும். 431 00:39:57,105 --> 00:40:01,652 ஆனால் நீ என் கணவர். ஹனிவா மற்றும் கோஃபூனுக்கு அப்பா. 432 00:40:03,320 --> 00:40:05,656 எனவே நமக்கு எது சிறந்தது என்பதை நீ தீர்மானிக்க வேண்டும். 433 00:40:09,243 --> 00:40:10,369 எனக்குப் புரியவில்லை. 434 00:40:11,995 --> 00:40:14,581 என் சகோதரி நம்மை 17 ஆண்டுகளாக வேட்டையாடினாள். 435 00:40:16,208 --> 00:40:19,294 அவள் அப்போதும் நிறுத்தவில்லை, இப்போதும் நிறுத்தமாட்டாள். 436 00:40:20,712 --> 00:40:22,548 இந்த குடும்பத்தை வேட்டையாடுவதை அவள் ஒருபோதும் நிறுத்த மாட்டாள். 437 00:40:27,886 --> 00:40:29,263 எனவே என்ன சொல்கிறாய்? 438 00:40:31,139 --> 00:40:35,644 நீ எப்போதும் சரியாகத்தான் சொல்லியிருக்கிறாய். 439 00:40:37,938 --> 00:40:40,315 பென்சாவிலிருந்து மக்களை வெளியேற்றியவுடன், 440 00:40:40,399 --> 00:40:45,404 நீ, நான், கோஃபூன், வுல்ஃபி, ஹனிவா, எல்லோரும் தூரமாக போய்விடுவோம். 441 00:40:46,071 --> 00:40:48,532 மீண்டும் மலைகளுக்கு அல்லது இன்னும் தூரமாகக் கூட, 442 00:40:49,074 --> 00:40:51,451 முன்பு போல நாம் குடும்பமாக இருக்கக் கூடிய இடத்துக்கு. 443 00:40:54,162 --> 00:40:55,163 ஒருவேளை நான் போய்விட்டதால், 444 00:40:55,247 --> 00:40:58,876 என் சகோதரி பயான்கள் மீது தனது கோபத்தைக் காட்டுவது குறையலாம். 445 00:41:03,088 --> 00:41:04,089 உறுதியாக சொல்கிறாயா? 446 00:41:07,384 --> 00:41:10,679 நான் ராணியாக இருந்ததை விட அதிக காலம் அம்மாவாக இருந்திருக்கிறேன். 447 00:41:12,097 --> 00:41:16,059 என் குடும்பத்துக்கு முன்னுரிமை கொடுத்தால், ஒரு மோசமான ராணி என்று அர்த்தம்… 448 00:41:18,520 --> 00:41:22,649 எனவே நான் ராணியாக இருக்கக்கூடாது... என்பதை அது நிரூபிக்கிறது. 449 00:41:25,736 --> 00:41:27,070 நான் எதையும் உணரவில்லை. 450 00:41:27,988 --> 00:41:30,073 -இங்கே. -இங்கேவா? 451 00:41:31,200 --> 00:41:32,242 ஆம். 452 00:41:34,828 --> 00:41:36,872 -இங்கே. அதை உணர்கிறாயா? -எங்கே? இங்கே. 453 00:41:36,955 --> 00:41:39,625 இல்லை. இன்னும் இல்லை. 454 00:41:41,335 --> 00:41:44,880 நீ என் மீது கை வைப்பதற்காக சாக்கு சொல்வதாக நினைக்கிறேன். 455 00:41:44,963 --> 00:41:48,759 -உன் மீது நான் கை வைப்பது பிடித்திருக்கலாம். -சரி, ஒருவேளை இருக்கலாம். 456 00:41:54,806 --> 00:41:56,058 இன்னும் எதுவும் உணரவில்லையா? 457 00:41:58,393 --> 00:41:59,561 ஒருவேளை எனக்கு பயந்திருக்கலாம். 458 00:42:01,855 --> 00:42:04,191 ஒருவேளை பயப்படுவது குழந்தையாக இல்லாமல் இருக்கலாம். 459 00:42:05,651 --> 00:42:08,529 நீ என்ன பேசுகிறாய்? நான் ஏன் பயப்பட வேண்டும்? 460 00:42:10,155 --> 00:42:11,865 ஏனென்றால் உனக்கு குழந்தை இருந்ததில்லை. 461 00:42:15,369 --> 00:42:17,913 இந்த குழந்தை, என்னுடையதாக இருக்குமா? 462 00:42:24,837 --> 00:42:26,338 இது உன்னுடையதாக இருக்க வேண்டுமா? 463 00:42:30,259 --> 00:42:31,635 நான் உன்னை விரும்பும் அளவுக்கு. 464 00:42:34,638 --> 00:42:36,473 அப்போது நாங்கள் இருவரும் உன்னுடையவர்கள். 465 00:42:43,939 --> 00:42:44,982 உன்னை நேசிக்கிறேன். 466 00:42:49,987 --> 00:42:53,198 உன்னை நேசிக்கிறேன், பாபா வாஸ். 467 00:42:55,617 --> 00:42:57,119 உன்னை நேசிக்கிறேன், மாக்ரா வாஸ். 468 00:43:01,206 --> 00:43:03,083 எப்போதும் இப்படியே இருக்கும் என்று நினைக்கிறாயா? 469 00:43:04,668 --> 00:43:05,878 இருக்காது என்று பயப்படுகிறாயா? 470 00:43:07,129 --> 00:43:08,380 என் குழந்தைக்காக பயப்படுகிறேன். 471 00:43:14,136 --> 00:43:15,846 உன்னுடைய அல்லது நம்முடைய குழந்தைக்கு 472 00:43:15,929 --> 00:43:18,348 எதுவும் நடக்க நான் அனுமதிக்கும் முன் இறப்பேன் என்று சத்தியம் செய்கிறேன். 473 00:43:20,601 --> 00:43:22,060 நாங்கள் உன்னை பாதுகாப்போம். 474 00:43:22,978 --> 00:43:23,979 ஆம். 475 00:43:25,147 --> 00:43:27,566 -ஆம், நீ என்னைப் பாதுகாத்திடு. அது எனக்குத் தேவை. -ஆம். 476 00:43:27,649 --> 00:43:29,193 -பொறு. -என்ன? 477 00:43:29,276 --> 00:43:30,736 அதை உணர்கிறாயா? 478 00:43:30,819 --> 00:43:32,362 -இதோ. -என்ன? 479 00:43:32,446 --> 00:43:34,823 -உதைக்கிறது. மீண்டும். -ஆம். 480 00:43:35,824 --> 00:43:38,827 -இது மிகவும் கோபக்கார குழந்தை. -அருமை. 481 00:43:38,911 --> 00:43:40,579 தன் அம்மாவைப் போலவே கோபக்காரன். 482 00:43:41,288 --> 00:43:44,208 கோபமா? எனக்கு கோபம் வராது. நீ என்ன சொல்கிறாய்? 483 00:43:44,291 --> 00:43:47,336 -இல்லை, உனக்கு கோபமே வராது. -எனக்கு கோபம் வராது. என்ன சொல்கிறாய்? 484 00:43:48,212 --> 00:43:49,630 கோபத்தைப் பற்றி நீ பேசுகிறாய். 485 00:43:49,713 --> 00:43:52,841 -அதைப் பார். தைரியமான குழந்தை. -தைரியமான... 486 00:43:52,925 --> 00:43:55,135 உன் அம்மாவைப் போலவே தைரியமான, கோபக்கார குழந்தை. 487 00:44:12,236 --> 00:44:13,987 உன் நாய் மீது துர்நாற்றம் வீசுகிறது. 488 00:44:14,571 --> 00:44:16,031 மேலே ஏறு. 489 00:44:17,533 --> 00:44:18,909 இல்லை, அது நான்தான். 490 00:44:18,992 --> 00:44:20,118 மேலே ஏறு. 491 00:44:21,620 --> 00:44:23,163 நீ வீட்டிற்குப் போக வேண்டும், நண்பா. 492 00:44:24,581 --> 00:44:27,793 என் வீடு தகர்க்கப்பட்டது, உனக்கு நன்றி. 493 00:44:28,669 --> 00:44:31,547 -நான் சொல்வது உனக்குத் தெரியும். -நான் சொல்வது உனக்குத் தெரியும். 494 00:44:36,718 --> 00:44:40,264 ஏறக்குறைய 20 ஆண்டுகளாக நான் மனிதநேயத்தைத் தவிர்த்துவிட்டேன். 495 00:44:42,683 --> 00:44:44,226 நான் இதை கடந்து உயிர் வாழ்ந்தால், 496 00:44:44,309 --> 00:44:47,354 இன்னொரு 20 ஆண்டுகளுக்கு நான் அவர்களைத் தவிர்க்கும் நாள் விரைவில் வரும். 497 00:44:48,772 --> 00:44:50,148 ஆனால் இன்று அந்த நாள் இல்லை. 498 00:44:51,650 --> 00:44:52,651 அடடா, ரேஞ்சர். 499 00:44:53,569 --> 00:44:54,945 உனக்கு ஏதாவது நேர்ந்தால், 500 00:44:55,028 --> 00:44:57,406 லூ என்னை வேட்டையாடி தூக்கத்திலேயே கொன்றுவிடுவாள். 501 00:44:58,240 --> 00:45:02,828 இல்லை. நீ அதை உணர வேண்டும் என்பதற்காக அவள் முதலில் உன்னை எழுப்புவாள். 502 00:45:06,248 --> 00:45:08,876 நான் மலையை விட்டு வெளியேற முடிவு செய்தேன். 503 00:45:09,668 --> 00:45:12,296 இது ஒரு மிகப்பெரியத் தவறாக மாறலாம், 504 00:45:13,088 --> 00:45:16,675 ஆனால், இப்போதும், என் கத்தி கூர்மையாக இருக்கிறது. 505 00:45:16,758 --> 00:45:19,928 என் கஞ்ஜா நன்றாக இருக்கிறது, சூரிய ஒளி என் முகத்தில் சூடாக விழுகிறது. 506 00:45:20,012 --> 00:45:23,056 எனவே, விஷயங்கள் இப்படியாக இருக்கும்போது, 507 00:45:24,308 --> 00:45:27,227 நான் தங்கியிருந்து கதை எப்படி முடிகிறது என்பதைப் பார்ப்பேன். 508 00:45:29,897 --> 00:45:30,939 நீ என்ன நினைக்கிறாய்? 509 00:45:32,858 --> 00:45:34,902 நீ அதிகமாக கஞ்ஜா புகைக்கிறாய். 510 00:45:36,403 --> 00:45:38,488 -ஆம், இருக்கலாம். -மிக அதிகமாக. 511 00:45:41,241 --> 00:45:43,118 அல்லது நீ போதுமான அளவு புகைக்காமல் இருக்கலாம். 512 00:46:23,534 --> 00:46:25,619 எல்லாக் குடிமக்களையும் திரட்டிவிட்டோம். 513 00:46:25,702 --> 00:46:27,621 இன்னும் இங்கு வராதவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். 514 00:46:28,372 --> 00:46:29,665 உன் குரலில் நிச்சயமற்ற தன்மை தெரிகிறது. 515 00:46:33,126 --> 00:46:37,673 ஏன் காட்டெருமையையும் மானையும் சாப்பிடுகிறோம், கரடியை சாப்பிடுவதில்லை என யோசித்ததுண்டா? 516 00:46:39,925 --> 00:46:42,386 காட்டெருமையும் மானையும் வேட்டையாடும்போது அவை தப்பித்து ஓடும், 517 00:46:42,469 --> 00:46:44,304 அது அவற்றை பலகீனமானவையாக ஆக்குகிறது. 518 00:46:45,055 --> 00:46:48,433 நீங்கள் கரடியை வேட்டையாடினால், கரடி உங்களை திருப்பி தாக்கும். 519 00:46:49,643 --> 00:46:52,771 ஒரு பொது விதியாக, தப்பி ஓடுபவைதான் பலியாகும். 520 00:46:53,438 --> 00:46:56,066 ஆல்டூனாவில் நமக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக நீ ஒப்புக்கொண்டாயே? 521 00:46:56,149 --> 00:47:00,070 ஆம், ஆனால் அதற்கு முதலில் நாம் ஆல்டூனாவுக்குச் செல்ல வேண்டும். 522 00:47:02,614 --> 00:47:04,157 அம்மா, நான் மிகவும் வருந்துகிறேன். 523 00:47:04,241 --> 00:47:06,159 -நான்... இது என் தவறு. -கோஃபூன். 524 00:47:06,243 --> 00:47:09,454 -அது என் தவறு. நான்தான் அவளை போகவிட்டேன். -நான் அவளை வாழவிட்டேன். 525 00:47:09,538 --> 00:47:12,791 ஹேய், என் அன்புக்குரியவர்களே. நான் சொல்வதை கேளுங்கள். 526 00:47:12,875 --> 00:47:14,209 ஹனிவா. 527 00:47:15,711 --> 00:47:19,756 நீங்கள் என் குடும்பம் மட்டுமல்ல. எனக்கு தெரிந்ததிலேயே சிறந்தவர்கள் நீங்கள்தான். 528 00:47:21,717 --> 00:47:24,636 அல்கெனிக்கு, ஈடோவுக்கு, முன்பு நடந்த எல்லாவற்றுக்கும் 529 00:47:25,846 --> 00:47:30,642 என்னை நானே குறை சொல்லிக்கொண்டேன். 530 00:47:32,895 --> 00:47:36,106 நான் என் புத்திசாலி நண்பன் ரேஞ்சரிடமிருந்து கற்றுக்கொண்டது என்னவென்றால், 531 00:47:36,190 --> 00:47:39,526 உன் மீது நீயே குற்றம் சொல்லிக்கொள்வது யாருக்கும் பயனளிக்காது. 532 00:47:40,986 --> 00:47:43,614 கடந்தகாலத்தில் அல்ல, எதிர்காலத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். 533 00:47:45,157 --> 00:47:46,783 -ஆம். -அதைத்தானே நீ செய்வாய்? 534 00:47:49,286 --> 00:47:50,954 ஒரு புத்திசாலி இதைத்தான் செய்வான். 535 00:47:59,796 --> 00:48:02,341 வாருங்கள், என் அன்புக்குரியவர்களே. இங்கிருந்து போகலாம். 536 00:48:07,554 --> 00:48:08,805 அம்மா. 537 00:48:08,889 --> 00:48:09,890 இந்த வழியாக. 538 00:49:05,737 --> 00:49:08,031 வா, செல்லம். இல்லை. 539 00:49:09,241 --> 00:49:11,618 -நாம் தொடர்ந்து நகர வேண்டும். -நான் வீட்டிற்குப் போக வேண்டும். 540 00:49:11,702 --> 00:49:14,371 வீட்டிற்கு போக முடியாது. நாம் நடக்க வேண்டும். 541 00:49:14,454 --> 00:49:17,416 -இல்லை, எனக்கு விரும்பவில்லை. -பெல்லா, தயவுசெய்து. 542 00:49:18,292 --> 00:49:22,880 மன்னிக்கவும். உன் பெயர் பெல்லாவா? 543 00:49:22,963 --> 00:49:25,299 -ஆம். -அது ஒரு அழகான பெயர். 544 00:49:26,800 --> 00:49:27,968 என் பெயர் மாக்ரா. 545 00:49:28,886 --> 00:49:29,887 என் ராணியாரே. 546 00:49:31,013 --> 00:49:33,765 -நீ பயப்படுகிறாயா, பெல்லா? -ஆம். 547 00:49:33,849 --> 00:49:35,392 எனக்கும் பயமாக இருக்கிறது. 548 00:49:36,643 --> 00:49:39,313 ஆனால் எனக்கு உதவும் ஒன்று என்னிடம் உள்ளது. 549 00:49:43,358 --> 00:49:44,359 தொட்டுப்பார். 550 00:49:45,861 --> 00:49:47,821 இது ஒரு ஒலி எழுப்பும் கோல். 551 00:49:48,405 --> 00:49:50,908 இது ஏதோவொரு ஒலி எழுப்பும் கோல் அல்ல. 552 00:49:50,991 --> 00:49:53,619 இது ராணியின் ஒலி எழுப்பும் கோல். 553 00:49:55,037 --> 00:49:56,038 இப்போது கேள். 554 00:50:01,126 --> 00:50:06,256 இதை எனக்காக பாதுகாப்பாக வைத்திருக்கக்கூடிய ஒருவரை தேடுகிறேன். 555 00:50:06,340 --> 00:50:08,550 -உன்னால் முடியும் என்று நினைக்கிறாயா? -ஆம். 556 00:50:08,634 --> 00:50:09,927 நல்லது. 557 00:50:11,970 --> 00:50:15,057 நீ இதை எனக்காக சுரங்கப்பாதை வழியாக கொண்டு வா. 558 00:50:15,641 --> 00:50:19,144 நீ பயப்பட்டால், இதை சுவரில் தட்டி, 559 00:50:20,354 --> 00:50:21,939 ஒலியைக் கேள். 560 00:50:22,689 --> 00:50:25,943 நீ ராணியின் தூதுவர் என்பதை நினைவில் கொள். 561 00:50:26,860 --> 00:50:27,861 சரியா? 562 00:50:29,863 --> 00:50:31,448 இப்போது போ, தைரியசாலி. 563 00:50:37,120 --> 00:50:38,413 -மாக்ரா. -ஆம். 564 00:50:39,039 --> 00:50:40,040 என் அன்பே. 565 00:50:43,669 --> 00:50:45,671 நீ ஒரு உண்மையான ராணி, என் அன்பே. 566 00:50:48,966 --> 00:50:52,636 உன் மக்களுக்கு. எனக்கு. 567 00:50:58,892 --> 00:50:59,893 வா. 568 00:51:23,000 --> 00:51:26,545 இந்த வேகத்தில் போனால், இன்னொரு நாள் சுரங்கப்பாதையில் இருப்போம். 569 00:51:27,379 --> 00:51:29,715 நம்முடைய மெதுவாக நடக்கும் குடிமகனின் வேகத்தில் செல்வோம். 570 00:51:30,883 --> 00:51:33,552 பாபா வாஸ், நீ ஏன் பின்னால் வரக்கூடாது? 571 00:51:35,762 --> 00:51:36,763 பாபா! 572 00:51:38,056 --> 00:51:39,057 பாபா? 573 00:51:40,267 --> 00:51:42,769 -அவர் எங்கே? -இப்போதுதான் இங்கே இருந்தார். 574 00:51:44,688 --> 00:51:45,689 நில்லுங்கள்! 575 00:51:47,441 --> 00:51:48,442 ஹனிவா! 576 00:51:52,404 --> 00:51:53,405 பாபா? 577 00:51:54,406 --> 00:51:56,033 -அவர் எங்கே? -பாபா? 578 00:51:57,034 --> 00:51:58,035 எனக்குத் தெரியவில்லை. 579 00:51:59,578 --> 00:52:00,579 அப்பா! 580 00:52:00,662 --> 00:52:03,498 ஒருவேளை வழிமாறித் திரிபவர்களுக்கு உதவுவதற்காக திரும்பிச் சென்றிருக்கலாம். 581 00:52:03,582 --> 00:52:05,542 -அவரைத் தேட ஆட்களை அனுப்புகிறேன். -வேண்டாம். 582 00:52:06,793 --> 00:52:08,045 அவர் அங்கிருக்கமாட்டார். 583 00:52:08,629 --> 00:52:10,547 என்ன சொல்கிறீர்கள்? உங்களிடம் என்ன சொன்னார்? 584 00:52:10,631 --> 00:52:13,300 என்னிடம் எதுவும் சொல்லவில்லை, நான் அவரைத் தடுத்திருப்பேன் என்று அவருக்குத் தெரியும். 585 00:52:14,092 --> 00:52:16,887 என்னை விட உன் அப்பாவை எனக்கு நன்றாக தெரியும், உனக்கும்தான். 586 00:52:17,513 --> 00:52:18,931 அவர் திரும்பிச் சென்றுவிட்டார். 587 00:52:19,014 --> 00:52:21,725 -என்ன? -அவர் ஏன் அதைச் செய்வார்? 588 00:52:21,808 --> 00:52:24,144 முழு இராணுவத்தையும் அவரால் தோற்கடிக்க முடியாது. 589 00:52:26,855 --> 00:52:28,315 என் சகோதரியை கொல்ல போயிருக்கிறார். 590 00:53:15,237 --> 00:53:16,864 நீ நிஜமாகவே அதிகமாக புகைக்கிறாய். 591 00:53:18,574 --> 00:53:19,575 அப்படி ஒன்றும் இல்லை. 592 00:53:25,789 --> 00:53:26,790 எங்கே போகிறாய்? 593 00:53:29,084 --> 00:53:31,753 அந்த அரக்க ராணியை வேட்டையாடி, அவளது இதயத்தை வெட்டியெடுக்கப் போகிறேன். 594 00:53:31,837 --> 00:53:34,089 அட, பயங்கரமான யோசனை போல தெரிகிறது. 595 00:53:34,173 --> 00:53:35,382 நானும் வரலாமா? 596 00:53:35,465 --> 00:53:36,466 நிச்சயமாக. 597 00:53:37,676 --> 00:53:39,303 ஓநாய்களிடம் ஜாக்கிரதையாக இரு, பாபா வாஸ். 598 00:53:40,512 --> 00:53:41,763 அந்த ஓநாய்களே நாம்தான். 599 00:53:42,306 --> 00:53:43,307 சரி. 600 00:54:55,128 --> 00:54:57,130 வசனத் தமிழாக்கம் அருண்குமார்