1 00:00:01,169 --> 00:00:02,963 இந்தக் கதை உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. 2 00:00:03,046 --> 00:00:04,965 சில அம்சங்கள் கற்பனையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 3 00:01:13,366 --> 00:01:16,161 இப்போது ஒளிபரப்பாவது: “பொம்மை பியானோ” 4 00:01:16,244 --> 00:01:22,250 உண்மை கதையை தழுவியது 5 00:01:27,631 --> 00:01:29,549 ஆம், இரண்டு வாரங்களுக்கு முன்பே காசோலை அனுப்பினேன். ஆமாம். 6 00:01:29,633 --> 00:01:31,343 ஹே, தம்பி, தம்பி. 7 00:01:31,426 --> 00:01:34,262 ஏன் இவ்வளவு மெதுவாக செய்கிறாய்? 8 00:01:34,346 --> 00:01:37,557 நான் அரை மணி நேரம் வெளியே போயிருந்தேன். நீ இதை முடித்திருக்க வேண்டுமே. 9 00:01:38,350 --> 00:01:42,103 -ஆமாம். அந்த நிலைத்தன்மை பெற... -ஆமாம், ஆமாம். 10 00:01:42,604 --> 00:01:45,482 அவர் எவ்வளவு நேரமாக அங்கே இருக்கிறார்? எவ்வளவு நேரம்? 11 00:01:47,025 --> 00:01:49,110 இவ்வளவு தாமதத்திற்கு மன்னிக்கவும். தங்களுக்கு என்ன உதவி வேண்டும்? 12 00:01:49,694 --> 00:01:52,239 சரி. நான் இதை திரும்ப கொடுக்க வேண்டும். 13 00:01:52,322 --> 00:01:56,743 சார், ஏற்கனவே சாப்பிட்டதை நீங்கள் திருப்பி கொடுக்க முடியாது. 14 00:01:56,826 --> 00:01:58,495 உங்களுக்கு தெரிந்தது போல, அது தான் விதி. 15 00:01:58,578 --> 00:02:00,330 இல்லை, இல்லை, நான் அதை சாப்பிடவில்லை. 16 00:02:00,830 --> 00:02:04,501 அந்த இரண்டு ட்ரம்ஸ்டிக்கை சாப்பிட்டுப் பார்த்தேன், இந்த தொடை கறியை கொஞ்சம் கடித்தேன், 17 00:02:04,584 --> 00:02:06,044 எனக்குப் பிடிக்கவில்லை. 18 00:02:06,127 --> 00:02:07,671 உங்களுக்காக வருந்துகிறேன். 19 00:02:07,754 --> 00:02:09,631 பிறகு ஏன் வந்து அதை வாங்குகிறீர்கள்? 20 00:02:09,713 --> 00:02:11,424 இன்றாவது வேறு மாதிரி இருக்கும் என நினைத்தேன். 21 00:02:12,050 --> 00:02:13,468 ஒரே ஒரு நொடி. நன்றி. 22 00:02:13,552 --> 00:02:15,679 நண்பா, உங்களுக்கு நான் வேறு எப்படி உதவ முடியும்? 23 00:02:15,762 --> 00:02:20,183 நான் ஏற்கனவே சொன்னேனே! இந்த உணவை, நான் தொடவும் இல்லை, சாப்பிடவும் இல்லை. 24 00:02:20,267 --> 00:02:24,271 அந்த கால் எலும்பு பிஸ்கட்டை உடைத்து இருக்கலாம், எனவே, அதற்கு பணம் கொடுக்கிறேன். 25 00:02:25,063 --> 00:02:27,649 சரி. ஒரு டெண்டர் மற்றும் ஒரு விங்கிற்கான பணத்தை திருப்பித் தருகிறேன். 26 00:02:32,654 --> 00:02:33,655 சரி. 27 00:02:33,738 --> 00:02:36,449 ஹே, ஹே! 28 00:02:37,158 --> 00:02:39,619 இது சத்திரம் போலத் தோன்றுகிறதா, என்ன? 29 00:02:40,287 --> 00:02:43,290 மன்னிக்கவும். அவரால் நாம் மற்ற வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும். 30 00:02:43,373 --> 00:02:49,546 சாஹிர், தயவு செய்து, கற்பனை செய்வதை நிறுத்து. 31 00:02:51,673 --> 00:02:53,758 சிக்கனை கருக விடாதே! 32 00:02:53,842 --> 00:02:57,762 சாஹிர் 33 00:03:00,515 --> 00:03:02,976 ஆஃப்கானிஸ்தானில் தாலிபன் வலிமை பெறுகிறது 34 00:03:07,856 --> 00:03:09,357 நியூயார்க் ஃபில்ஹார்மோனிக் 35 00:03:09,983 --> 00:03:10,984 சைகையை புரிந்துகொள் 36 00:03:11,067 --> 00:03:12,527 உண்மையான சரவுண்ட் சவுண்டை அனுபவியுங்கள் 37 00:03:49,981 --> 00:03:52,984 தயவு செய்து, மூடும் கதவுகளை விட்டு தள்ளி நில்லுங்கள். 38 00:03:53,068 --> 00:03:55,320 இது ஃபிளஷிங்-மெயின் ஸ்ட்ரீட். 39 00:04:02,160 --> 00:04:03,954 ஃபிளஷிங்-மெயின் ஸ்ட்ரீட் நிலையம் 40 00:04:25,392 --> 00:04:27,227 -ஹலோ. -என்ன விஷயம்? 41 00:04:27,310 --> 00:04:28,895 திரும்ப வந்து விட்டாய். இப்போது மணி என்ன? 42 00:04:28,979 --> 00:04:31,606 8:45. எனக்கு இரண்டு மணி நேரங்களுக்கு மேல் ஆகியது. 43 00:04:32,190 --> 00:04:35,402 7-ல் கட்டுமான வேலை நடக்கிறது. நான் நிறைய நேரம் காத்திருந்தேன். 44 00:04:35,944 --> 00:04:41,616 7-ல் கட்டுமான வேலை நடக்கிறது 45 00:04:41,700 --> 00:04:44,327 நேற்று இரவு எவ்வளவு சிக்கனை கருக விட்டாய்? 46 00:04:44,995 --> 00:04:46,079 எதையும் கருக விடவில்லை. 47 00:04:48,081 --> 00:04:50,125 மூன்று அல்லது நான்கு துண்டுகள் தான். 48 00:04:50,208 --> 00:04:52,168 ஆனால் அந்த பைத்தியக்காரன், மறுபடியும் வந்தான். 49 00:04:52,878 --> 00:04:54,713 மாமிசத்திற்கான பணத்தை, அவனுக்கு திருப்பி கொடுத்தேன், 50 00:04:54,796 --> 00:04:56,756 எனவே, உன் ஷிஃப்டின் போது திரும்பி வர மாட்டான், அதற்கு நீ நன்றி சொல்லலாம். 51 00:04:56,840 --> 00:04:58,341 நீ ஒரு தியாகி. 52 00:04:59,217 --> 00:05:00,844 ஹே, நான் இன்னொரு பியானோ பார்த்தேன். 53 00:05:00,927 --> 00:05:03,263 ஹோட்டல் வரவேற்பறையில் இருந்தது, யாரும் அதை வாசிக்கவில்லை. 54 00:05:03,346 --> 00:05:04,890 இந்த மாதம் நான் பார்த்த மூன்றாவது பியானோ அது. 55 00:05:05,515 --> 00:05:07,684 அது எங்கும் இருக்கிறது. நியூயார்க் பைத்தியக்காரத்தனமானது. 56 00:05:07,767 --> 00:05:10,186 ஏதோ ஒரு ஹோட்டல் வரவேற்பறையில் நான் பியானோ வாசிக்க ஆரம்பித்தால், 57 00:05:10,270 --> 00:05:11,605 அவர்கள் என்னை கைது செய்யக்கூடும். 58 00:05:11,688 --> 00:05:14,232 எனக்கு நேரமில்லை. வேலை செய்ய வேண்டும். 59 00:05:14,816 --> 00:05:17,694 என் அம்மா வந்த பிறகு அவங்களை நான் எங்கே தங்க வைப்பது? அலமாரியிலா? 60 00:05:17,777 --> 00:05:19,821 நானும், என் அம்மா அலமாரியில் தூங்குவதை விரும்ப மாட்டேன். 61 00:05:20,906 --> 00:05:21,907 சில சமயம் விரும்பலாம். 62 00:05:21,990 --> 00:05:24,910 இருந்தாலும், ஒரு வாரத்திற்கு ஒரு மணி நேரமாவது ரபாப் பயிற்சி செய்கிறேன். 63 00:05:24,993 --> 00:05:26,286 அது எனக்கு ஞாபக சக்தி கொடுக்கும். 64 00:05:27,245 --> 00:05:30,498 நிறைய தாமதித்தால், மறக்க ஆரம்பிக்கும். 65 00:05:33,335 --> 00:05:34,544 ஒருவேளை நான் மறக்க விரும்புகிறேன் போலும். 66 00:05:35,962 --> 00:05:37,797 பியானோவால் தான் இங்கே இருக்கிறேன். 67 00:05:38,465 --> 00:05:39,966 இதனால் தான் என் அப்பாவின் இறுதி சடங்கிற்கு கூட போகவில்லை. 68 00:05:40,508 --> 00:05:42,636 எந்த மகன், தன் அப்பாவின் இறுதி சடங்கிற்கு போகாமல் இருப்பான்? 69 00:05:47,390 --> 00:05:48,391 சாஹிர்... 70 00:05:50,101 --> 00:05:51,561 உன் அப்பா பியானோவை நேசித்தார். 71 00:05:53,271 --> 00:05:55,273 பியானோவை விட அவர் அதிகமாக நேசித்தது உன்னை மட்டும் தான். 72 00:05:58,151 --> 00:05:59,486 ஒன்பது மாதங்கள் ஆகிவிட்டன. 73 00:06:00,946 --> 00:06:02,239 நீ வாசிப்பதை உன் அப்பா விரும்புவார். 74 00:06:07,619 --> 00:06:08,620 ஹேய். 75 00:06:10,163 --> 00:06:11,748 பாஸை நான் கேட்டதாகச் சொல்லு. 76 00:06:12,332 --> 00:06:14,542 சரி. வழியில் ரோஜாக்கள் வாங்கிக் கொள்கிறேன். 77 00:06:41,403 --> 00:06:43,822 இது யாருக்கும் தேவை இல்லாத விஷயம் 78 00:06:43,905 --> 00:06:46,408 நான் மகிழ்ச்சியாக சுற்றி வருவது 79 00:06:46,491 --> 00:06:47,742 அது யாருக்கும் தேவை இல்லாத விஷயம் 80 00:06:47,826 --> 00:06:49,286 அது யாருக்கும் தேவை இல்லாத விஷயம் 81 00:06:49,786 --> 00:06:52,414 நான் ஒரு பாட்டிலை உடைத்தால் 82 00:06:52,497 --> 00:06:53,623 அது யாருக்கும் தேவை இல்லாத விஷயம் 83 00:06:53,707 --> 00:06:55,375 அது யாருக்கும் தேவை இல்லாத விஷயம் 84 00:06:56,042 --> 00:06:58,336 ஜன்னல் திறந்து இருக்கிறது. அவர்களுக்கு கேட்கும்! 85 00:06:59,087 --> 00:07:00,672 நம் சொந்த வீட்டில் நாம் பாடலாம். 86 00:07:00,755 --> 00:07:02,591 தாலிபனை தேநீர் அருந்த அழைத்து இருக்கிறாயா? 87 00:07:03,425 --> 00:07:07,387 இன்று இரவு நீ என் ஜூலியட்டாக இருந்தால் 88 00:07:07,470 --> 00:07:08,763 அது யாருக்கும் தேவை இல்லாத விஷயம் 89 00:07:08,847 --> 00:07:09,890 அது யாருக்கும் தேவை இல்லாத விஷயம் 90 00:07:09,973 --> 00:07:11,391 அது யாருக்கும் தேவை இல்லாத விஷயம் 91 00:07:11,474 --> 00:07:13,810 -அவர்கள் உன்னை இருமுறை கொல்வார்கள். -ரோமியோ உன்னைக் காதலிக்கிறான் 92 00:07:13,894 --> 00:07:15,729 உட்கார்ந்து, டீ குடியுங்கள், அம்மா. 93 00:07:15,812 --> 00:07:16,730 எனக்கு சோர்வாக இருக்கு, அன்பே. 94 00:07:16,813 --> 00:07:17,939 தெரியும். தெரியும். 95 00:07:33,038 --> 00:07:34,915 எழுந்திரு, என் கண்ணே. 96 00:07:39,920 --> 00:07:42,797 திரு. நடிரி? திரு. நடிரி? 97 00:07:43,590 --> 00:07:46,718 நீங்கள் ஏன் இங்கு வந்திருக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா? நீங்கள் இந்த நாட்டில் என்ன செய்கிறீர்கள்? 98 00:07:46,801 --> 00:07:50,472 ஒரு இசை பரிமாற்றத்திற்காக, இரண்டு வாரங்களுக்கு இங்கு வந்தேன். 99 00:07:50,555 --> 00:07:52,140 கார்னெகீ ஹாலில் நாங்கள் வாசித்தோம். 100 00:07:52,807 --> 00:07:56,061 ஆனால், நான் இங்கு இருக்கையில், அங்கு அந்த தாலிபன் திரும்பவும் தாக்குதல் நடத்துகிறார்கள், 101 00:07:56,144 --> 00:07:58,939 எனவே, அங்கு திரும்பிச் செல்வது ஒரு இசைக் கலைஞனுக்கு பாதுகாப்பானதல்ல. 102 00:07:59,773 --> 00:08:03,318 நான் வளரும் போது, இசையை வாசிப்பது சட்ட விரோதம் என தாலிபன் அறிவித்தனர். 103 00:08:03,401 --> 00:08:05,445 ஆமாம், எனக்குத் தெரியும். 104 00:08:05,528 --> 00:08:07,906 அப்புறம், நீங்கள் எப்போதாவது தீவிரவாதத்தில் ஈடுபட்டிருக்கிறீர்களா? 105 00:08:09,366 --> 00:08:10,784 இல்லை. அப்படி எதுவும் இல்லை. 106 00:08:10,867 --> 00:08:12,410 மன்னிக்கவும். தனிப்பட்ட முறையில் கேட்கவில்லை. 107 00:08:13,078 --> 00:08:14,955 இது தான் சட்டம். நாங்கள் கேட்டாக வேண்டும். 108 00:08:15,664 --> 00:08:19,042 இசை பரிமாற்றம் என்றீர்களே, எந்த இசைக் கருவியை வாசிப்பீர்கள்? 109 00:08:20,293 --> 00:08:21,545 நான் பியானோ வாசித்தேன். 110 00:08:21,628 --> 00:08:24,881 என் மகளும் பியானோ வாசிப்பாள். இசைக்கலைஞராக படித்துக் கொண்டிருக்கிறாள். 111 00:08:25,674 --> 00:08:27,676 உங்களால் என் அம்மாவிற்கும் உதவ முடியுமா? 112 00:08:29,219 --> 00:08:32,347 அவரை இங்கு வரவழைக்க, நான் வாரத்தில் ஆறு நாட்களும், 113 00:08:32,429 --> 00:08:34,515 இரண்டு ஷிஃப்ட் வேலை செய்கிறேன். 114 00:08:36,142 --> 00:08:37,269 எனக்குப் புரிகிறது. 115 00:08:37,351 --> 00:08:39,813 உங்களுக்கு அகதி அங்கீகாரம் கிடைப்பதில் கவனம் செலுத்துவோம், 116 00:08:39,895 --> 00:08:43,900 பிறகு உங்கள் அம்மாவை அழைத்து வருவதற்கான முயற்சியைத் தொடங்குவோம். சரியா? 117 00:09:05,463 --> 00:09:08,466 எனக்கு மது கொடுங்கள் 118 00:09:08,967 --> 00:09:12,095 அப்போது தான் நான் உயிருடன் இருப்பதை உணர முடியும் 119 00:09:12,679 --> 00:09:15,807 எனக்கு மதுகொடுங்கள் 120 00:09:16,391 --> 00:09:18,768 சோகத்தில் இருந்து என்னைக் காப்பாற்றுங்கள் 121 00:09:19,561 --> 00:09:20,979 மது கடைக்காரரே... 122 00:09:21,062 --> 00:09:22,856 கிழவனே, திரும்ப பாடக்கூடாது என உன்னை எச்சரித்திருந்தேனே. 123 00:09:23,356 --> 00:09:25,191 அடுத்த முறை நீ பாடினால் உன் நாக்கை வெட்டிவிடுவேன். 124 00:09:28,987 --> 00:09:30,363 சகோதரனே, எங்களை மன்னித்துவிடு. வருந்துகிறேன். 125 00:09:36,953 --> 00:09:39,497 அப்பா, அவர், “உன் நாக்கை வெட்டிவிடுவேன்” என்றார். 126 00:09:42,876 --> 00:09:43,752 மகனே, 127 00:09:44,252 --> 00:09:45,253 நான் சொல்வதைக் கேள். 128 00:09:45,337 --> 00:09:47,964 முட்டாளுக்கான சரியான பதில், 129 00:09:49,382 --> 00:09:50,383 அமைதியாக இருப்பது தான். 130 00:09:50,467 --> 00:09:53,011 வன்முறையால் இசையை நிறுத்திவிட முடியும் என்று 131 00:09:53,094 --> 00:09:54,930 அவர்கள் நினைத்தால், 132 00:09:55,889 --> 00:09:58,308 அவர்கள் அனைவரும் முட்டாள்கள். 133 00:09:58,850 --> 00:10:01,728 இசை என்றால் என்னவென்றுகூட அவர்களுக்குத் தெரியாது. 134 00:10:02,437 --> 00:10:03,438 உன் கண்களை மூடு. கவனி. 135 00:10:03,521 --> 00:10:04,397 செய், 136 00:10:04,898 --> 00:10:06,233 கண்களை மூடு. பரவாயில்லை. 137 00:10:07,734 --> 00:10:09,819 இப்போது, செருப்பு தைப்பவரின் சத்தம் கேட்கிறதா? 138 00:10:14,449 --> 00:10:16,117 உனக்கு வேறு என்ன சத்தம் கேட்கிறது? 139 00:10:31,883 --> 00:10:33,051 உன்னால் கேட்க முடிகிறதா? 140 00:10:33,134 --> 00:10:36,388 உன்னுடைய சொந்த சிம்ஃபொனியை கற்பனை செய். 141 00:10:38,682 --> 00:10:41,560 வா, உன் அம்மா கவலைப்படத் தொடங்கிவிடுவாள். 142 00:10:44,271 --> 00:10:46,273 இன்று இன்னுமொரு தாக்குதல் நடந்தது. 143 00:10:47,357 --> 00:10:50,318 தங்கு விடுதியில் வாகன குண்டுவெடிப்பு. 144 00:10:54,364 --> 00:10:55,782 நீ மெலிந்தது போலத் தெரிகிறது. 145 00:10:56,950 --> 00:10:58,326 நான் அப்படியேதான் இருக்கிறேன். 146 00:10:58,952 --> 00:11:00,036 பணம் கிடைத்ததா? 147 00:11:00,120 --> 00:11:02,289 உன்னுடைய பணத்தை, நீயே வைத்துக்கொள் என்றேனே. 148 00:11:02,372 --> 00:11:03,748 எனக்குத் தேவையான அனைத்துமே இருக்கிறது. 149 00:11:03,832 --> 00:11:04,749 இது ஒன்றுமில்லை. 150 00:11:04,833 --> 00:11:07,210 இசை கலைஞர்களுக்கு இங்கு நல்ல சம்பளம் கொடுக்கிறார்கள். 151 00:11:07,752 --> 00:11:09,421 இன்று சாப்பிட்டீர்களா? 152 00:11:09,504 --> 00:11:11,673 என் வாழ்வில் நிறைய சாப்பிட்டுவிட்டேன். 153 00:11:11,756 --> 00:11:13,508 உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும். 154 00:11:14,134 --> 00:11:17,512 விரைவில் கிரீன் கார்ட் அடையாள அட்டை கொடுத்துவிடுவார்கள்! 155 00:11:17,596 --> 00:11:19,014 அதன் பிறகு நீங்கள் அமெரிக்காவிற்கு வரலாம். 156 00:11:19,097 --> 00:11:20,015 கிரீன் கார்டா? 157 00:11:21,182 --> 00:11:22,100 உண்மையாகவா? 158 00:11:23,310 --> 00:11:27,105 உன்னைப் பார்த்தே ரொம்ப நாள் ஆகிவிட்டது, என் கண்ணா. 159 00:11:28,732 --> 00:11:32,277 உன்னுடைய அடுத்த இசை நிகழ்ச்சியின் வீடியோவை எனக்கு அனுப்புகிறாயா? 160 00:11:33,403 --> 00:11:35,488 நீ இல்லாமல் 161 00:11:35,572 --> 00:11:36,781 இங்கு வெறிச்சோடி கிடக்கிறது. 162 00:11:36,865 --> 00:11:37,782 அம்மா, 163 00:11:38,658 --> 00:11:39,743 நான்தான் சொன்னேனே. 164 00:11:39,826 --> 00:11:42,037 அமெரிக்க இசை அரங்குகளில் 165 00:11:42,120 --> 00:11:43,371 படம்பிடிக்க அனுமதி கிடையாது. 166 00:11:43,455 --> 00:11:44,956 அது ஆர்கெஸ்ட்ராவுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதி. 167 00:11:45,040 --> 00:11:47,375 சரி, பரவாயில்லை, பரவாயில்லை. 168 00:11:49,294 --> 00:11:51,087 உன் அப்பா உயிருடன் இருந்திருந்தால், 169 00:11:51,171 --> 00:11:53,381 உன்னை நினைத்து ரொம்பவே பெருமைப்பட்டிருப்பார். 170 00:11:54,007 --> 00:11:57,135 உன்னுடைய அம்மாவை நீ இப்படி பார்த்திருக்க மாட்டாய். 171 00:11:57,219 --> 00:11:58,094 இதோ! பார்த்தாயா? 172 00:11:59,262 --> 00:12:00,847 ஒருபோதும் நான் பொறாமைப்படுபவளாக இருந்ததில்லை. 173 00:12:00,931 --> 00:12:02,098 உன்னுடைய அப்பா 174 00:12:02,682 --> 00:12:03,683 பியானோவைப் பார்க்கும் வரை. 175 00:12:05,977 --> 00:12:09,064 நான் உன்னுடைய வயதில் இருந்த போது, 176 00:12:09,147 --> 00:12:11,816 இங்கு தாலிபன் கிடையாது. 177 00:12:11,900 --> 00:12:12,734 ரஷ்யர்கள் இருந்தார்கள், 178 00:12:12,817 --> 00:12:14,986 அவர்கள் தான் நம்முடைய கலாச்சாரத்தை அழிக்க முயற்சித்தார்கள். 179 00:12:15,487 --> 00:12:16,446 யாரிடமும் சொல்லாதே. 180 00:12:17,113 --> 00:12:19,741 ரஷ்யர்கள் ஒரு நல்ல விஷயம் செய்தார்கள். 181 00:12:19,824 --> 00:12:22,202 அவர்கள் பியானோவை அறிமுகப்படுத்தினார்கள். 182 00:12:22,702 --> 00:12:25,872 பெரும்பாலானவை இப்போது அழிந்திருக்கும். 183 00:12:27,290 --> 00:12:28,500 ஒட்டுமொத்த நாட்டிலும் 184 00:12:28,583 --> 00:12:32,420 ஒரு சில மட்டும்தான் எஞ்சியிருக்கும். 185 00:12:32,504 --> 00:12:34,798 ரஷ்யர்கள் தங்கள் பியானோக்களுடன் 186 00:12:34,881 --> 00:12:37,008 எப்போதாவது திரும்பி வருவார்களா? 187 00:12:37,092 --> 00:12:38,176 மாட்டார்கள். 188 00:12:38,718 --> 00:12:40,971 அவர்கள் அவமானத்தோடு நாட்டைவிட்டு ஓடினார்கள். 189 00:12:42,097 --> 00:12:44,808 ஒருநாள் தாலிபன்களுக்கும் அது நடக்கும். 190 00:12:44,891 --> 00:12:50,438 ஒரு காலத்திலும், ஆஃப்கானியர்கள் என்ன செய்யணும் என்று யாராலும் கட்டளையிட முடியாது. 191 00:12:50,522 --> 00:12:51,356 புரிந்ததா? 192 00:13:02,200 --> 00:13:03,118 எல்லாம் சரியாகிவிடும். 193 00:13:03,743 --> 00:13:05,579 -சாஹிர்! -கீழே படு! அங்கேயே இரு! 194 00:13:07,247 --> 00:13:08,790 ஹேய், என்ன யோசிக்கிறாய்? 195 00:13:09,499 --> 00:13:11,751 ஹே! சாஹிர், என்ன யோசிக்கிறாய்? 196 00:13:12,460 --> 00:13:15,380 பிகாசோ, பிகாசோ. 197 00:13:15,463 --> 00:13:18,758 நீ கொஞ்சம் வேகமாக செயல்படுவது அவ்வளவு சிரமமா? 198 00:13:22,929 --> 00:13:24,264 அவர் ஏன் உன்னைத் தொந்தரவு செய்வதில்லை? 199 00:13:25,265 --> 00:13:29,769 ஏனெனில் நான்... சிக்கன் கில்லாடி. 200 00:13:31,980 --> 00:13:32,981 ஹேய். 201 00:13:35,233 --> 00:13:36,276 உன்னுடைய முறை. 202 00:13:38,069 --> 00:13:39,738 ஆம், நண்பா, நான் இதை திரும்ப கொடுக்க வேண்டும். 203 00:13:40,322 --> 00:13:42,616 சார், மிகவும் வருந்துகிறேன். என்னால் முடியாது. 204 00:13:42,699 --> 00:13:46,786 என்ன, நண்பா. நீயே பார், நான் டெண்டரையோ விங்கையோ தொடக்கூட இல்லை. 205 00:13:46,870 --> 00:13:48,705 பார், அவற்றுக்கு இடையில் இன்னமும் பேப்பர் இருக்கிறது. 206 00:13:49,205 --> 00:13:52,375 இன்று என்னால் முடியாது. என்னை வேலையைவிட்டு நீக்கிவிடுவார்கள். 207 00:13:52,959 --> 00:13:55,170 “எப்போதுமே வாடிக்கையாளர்கள் சொல்வது சரிதான்” என்பதெல்லாம் என்னாச்சு? 208 00:13:55,670 --> 00:14:00,008 எனக்குத் தெரியாது. ஒருவர் சொல்வது எப்போதுமே சரியாக இருக்க சாத்தியமில்லை. 209 00:14:00,091 --> 00:14:01,927 ஆம், அப்படித்தான். 210 00:14:02,010 --> 00:14:05,055 அதாவது, வாடிக்கையாளராக இருப்பதற்கான முழு காரணமும் இதுதான்! 211 00:14:06,765 --> 00:14:11,937 உனக்கு ஒன்று தெரியுமா? இதுதான் இந்த நாட்டுக்குக் கேடு! 212 00:14:13,021 --> 00:14:15,023 பொறுப்பு இல்லை! 213 00:14:17,776 --> 00:14:18,860 நீ என்னைப் பார்க்கிறாயா? 214 00:14:21,154 --> 00:14:23,990 ஒரு நிறுவனம் தனது சமூகத்தைப் பாதுகாக்க வேண்டும். 215 00:14:24,908 --> 00:14:26,326 நான் இங்கு வசிப்பது தெரியுமா? 216 00:14:27,202 --> 00:14:29,454 இது நான் வசிக்கும் பகுதி! நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? 217 00:14:30,455 --> 00:14:32,040 என்னுடன் பிரச்சினை செய்துவிட்டாய். 218 00:14:33,375 --> 00:14:36,294 என்னைப் பார்! என்னால் உனக்கு பிரச்சினை வரும்! 219 00:14:42,217 --> 00:14:44,469 அவரிடம் நீ என்ன சொன்னாய்? 220 00:14:44,553 --> 00:14:45,929 அவன் பைத்தியக்காரன். 221 00:14:51,893 --> 00:14:54,145 சாஹிர். சாஹிர்! 222 00:14:54,229 --> 00:14:55,480 அவன் துப்பாக்கி வைத்திருக்கிறான்! 223 00:14:56,064 --> 00:14:57,065 சாஹிர்! 224 00:15:00,944 --> 00:15:02,529 ஹேய்! 225 00:15:02,612 --> 00:15:04,281 கீழே உட்காரு! கீழே உட்காரு! 226 00:15:04,364 --> 00:15:05,532 நாம் என்ன செய்ய வேண்டும்? 227 00:15:05,615 --> 00:15:06,491 கீழே உட்காரு! கீழே உட்காரு! 228 00:15:06,575 --> 00:15:08,535 ஹேய்! என்னை உள்ளே விடு! 229 00:15:09,119 --> 00:15:10,453 இங்கு என்ன நடக்கிறது? 230 00:15:10,537 --> 00:15:12,581 கீழே உட்காருங்கள்! கீழே உட்காருங்கள்! அங்கேயே இருங்கள்! 231 00:15:12,664 --> 00:15:15,292 என்னை உள்ளே விடு, நான் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்! 232 00:15:16,084 --> 00:15:17,794 நீ இன்னும் அங்கேதான் இருக்கிறாய்! 233 00:15:20,005 --> 00:15:21,172 என்னை உள்ளே விடு! 234 00:15:25,051 --> 00:15:26,261 முட்டாள்கள்! 235 00:15:38,899 --> 00:15:41,651 தெருவில் கிடைக்கும் குண்டுகளை வைத்து நாம் விளையாடுவோம். 236 00:15:43,194 --> 00:15:45,614 பீரங்கித் தாக்குதலைப் பார்க்க மேற்கூரைக்குச் செல்வோம். 237 00:15:47,198 --> 00:15:48,909 நாம் உள்நாட்டுப் போரின் போது பிறந்தவர்கள். 238 00:15:50,744 --> 00:15:52,871 நம் பள்ளிக்கூடத்தில் நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் தப்பி பிழைத்தோம். 239 00:15:53,872 --> 00:15:57,417 ஆனால், மூன்று அரைத் துண்டு சிக்கனுக்காக நாம் கிட்டத்தட்ட கொல்லப்பட்டிருப்போம். 240 00:15:58,835 --> 00:16:02,339 நாம் இங்கே தங்க முடிவு செய்தபோது, இப்படி நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. 241 00:16:03,882 --> 00:16:05,884 அமெரிக்க கனவுக்காக நாம் இங்கே வந்தோம், ஆனால்... 242 00:16:40,001 --> 00:16:42,462 அது முழு கோழி கூட இல்லை. 243 00:16:42,546 --> 00:16:45,131 இது கோழியின் மூன்று அரைத் துண்டுகளுக்காக... 244 00:16:47,175 --> 00:16:48,176 என்ன? 245 00:16:50,971 --> 00:16:52,430 எனக்கு பியானோ வேண்டும். 246 00:16:59,771 --> 00:17:01,356 இது எவ்வளவு? 247 00:17:01,439 --> 00:17:02,482 எண்பது டாலர். 248 00:17:03,358 --> 00:17:04,191 எண்பது டாலர். 249 00:17:07,445 --> 00:17:08,405 ஸ்பீக்கர்களும் வேண்டுமா? 250 00:17:08,487 --> 00:17:10,114 -பணம் குறைகிறது. இன்னும் 20டாலர் வேண்டும். -என்ன? 251 00:17:10,198 --> 00:17:11,032 சிறந்த ஸ்பீக்கர்கள். 252 00:17:11,116 --> 00:17:12,867 மிகவும் தரமானவை. 253 00:17:17,747 --> 00:17:18,582 நன்றி. 254 00:17:31,595 --> 00:17:32,846 அட, சரி. 255 00:17:32,929 --> 00:17:34,890 அருமை. அதை இங்கே வைப்போம். 256 00:17:37,350 --> 00:17:38,685 இதோ. 257 00:17:41,438 --> 00:17:42,439 சரி. 258 00:17:55,869 --> 00:17:57,871 உன்னுடன் ஒட்டுமொத்த ஆர்கெஸ்ட்ராவும் இருப்பது போல் உள்ளது. 259 00:17:57,954 --> 00:18:00,832 இது ஏன் மிகவும் மலிவாக உள்ளது என்று புரிகிறது. நம்மால் இதில் வாசிக்க முடியாது. 260 00:18:00,916 --> 00:18:03,835 சரி. சரி. பார்ப்போம். 261 00:18:04,544 --> 00:18:05,921 “பியானோ இசை. 262 00:18:06,963 --> 00:18:09,591 கிராண்டா? கிளாசிக்கலா? ராக்கா? ஜாஸா?” 263 00:18:10,967 --> 00:18:13,386 -கிராண்ட். -நல்ல தேர்வு. 264 00:18:13,887 --> 00:18:14,888 கிராண்ட். 265 00:18:17,599 --> 00:18:20,477 அமைப்பிற்கு பொருத்தமான எதுவும் வேண்டாம் என்பதில் 266 00:18:20,560 --> 00:18:22,103 உறுதியாக இருக்கிறாயா? 267 00:18:24,898 --> 00:18:26,107 சரி. 268 00:18:26,858 --> 00:18:28,026 இப்போது வாசி. 269 00:18:48,213 --> 00:18:50,340 ஆஃப்கானிஸ்தான் வாழ்க! 270 00:18:50,423 --> 00:18:51,716 சாஹிர், வா! 271 00:18:51,800 --> 00:18:53,426 வந்து பார்! 272 00:18:53,510 --> 00:18:55,845 தாலிபன் போய்விட்டனர்! 273 00:18:55,929 --> 00:18:58,932 ஆஃப்கானிஸ்தான் வாழ்க! 274 00:19:04,938 --> 00:19:09,150 நல்லது, பிள்ளைகளே. கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும். 275 00:19:10,110 --> 00:19:10,944 கடவுளுக்கு நன்றி. 276 00:19:24,457 --> 00:19:25,792 ஏதாவது மாறிவிட்டதா? 277 00:19:28,086 --> 00:19:30,839 இல்லை. ஆமாம். இருக்கலாம். 278 00:19:30,922 --> 00:19:31,965 நன்றி. 279 00:19:32,048 --> 00:19:35,427 இவ்வளவு சீக்கிரமாக என்னைப் பார்த்ததற்காகவும். 280 00:19:36,136 --> 00:19:39,014 உங்கள் மகள் பியானோ கற்றுக்கொள்ள பள்ளிக்குச் செல்கிறாள் என்று சொன்னீர்களே. 281 00:19:40,265 --> 00:19:42,893 நானும் அப்படியொரு பள்ளிக்கு போக முடியும் என்று நினைக்கிறீர்களா? 282 00:19:46,313 --> 00:19:50,108 சரி, இந்தப் பள்ளிகளில் சேர்வது மிகவும் கடினம். 283 00:19:50,191 --> 00:19:51,693 ஆம், எனக்குப் புரிகிறது. 284 00:19:52,903 --> 00:19:55,780 ஆடிஷனுக்குத் தயாராக உங்காளுக்கு நேரம் எடுக்கும். 285 00:19:55,864 --> 00:19:57,866 ஆம். நான் தயாராவேன். 286 00:19:59,451 --> 00:20:02,829 சரி, நீங்கள் வாசித்துக் காட்டுவதற்கு ஏற்ற ஒருவர் இருக்கிறார். 287 00:20:03,955 --> 00:20:06,458 -ஆனால் இதில் எந்தளவுக்கு தீவிரமாக இருக்கிறீர்கள்? -ரொம்பவே. 288 00:20:08,668 --> 00:20:10,921 -அப்படியென்றால் சரி. -சரியா? நன்றி. 289 00:20:11,922 --> 00:20:15,342 மேலும், என் அம்மாவைப் பற்றி கேட்கணும். அவரால் எப்போது வரமுடியும் என்று நினைக்கிறீர்கள்? 290 00:20:17,719 --> 00:20:18,929 அதற்கு கொஞ்சம் காலமாகும். 291 00:20:19,429 --> 00:20:21,348 எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் இப்போது செய்கிறோம். 292 00:22:17,631 --> 00:22:18,632 என்ன செய்கிறாய்? 293 00:22:19,841 --> 00:22:21,301 என்ன செய்கிறேன் என்றே தெரியவில்லை. 294 00:22:21,384 --> 00:22:24,262 நாளை எனக்கு ஆடிஷன், நான் அதற்குத் தயாராகவில்லை. 295 00:22:24,346 --> 00:22:25,430 தயாராகவில்லையா? 296 00:22:25,513 --> 00:22:27,724 நீ நிறைய பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தாயே, நான் கூட தயாராகிவிட்டேன். 297 00:22:27,807 --> 00:22:30,477 நான் ஆர்கெஸ்ட்ராவுடன் ஒப்பந்தம் போட்டிருப்பதாக என் அம்மா நினைக்கிறார். 298 00:22:31,394 --> 00:22:33,563 நான் பள்ளியில் சேரவில்லை என்றால் என்ன நடக்கும்? 299 00:22:34,481 --> 00:22:37,108 அவர் இங்கு வந்து, நான் கோழி சமைப்பதைப் பார்ப்பார். 300 00:22:38,485 --> 00:22:41,112 கோழி சமைப்பதைப் பார்க்க மாட்டார், கருக விடுவதைத்தான் பார்ப்பார். 301 00:22:44,658 --> 00:22:48,703 நீ அந்தப் பள்ளியில் சேர்வாய், சாஹிர். 302 00:22:49,955 --> 00:22:53,166 அவர் வரும்போது, வாக்களித்தது போல நீ அவருக்காக வாசிப்பாய். 303 00:22:54,584 --> 00:22:57,337 இப்போது பயிற்சி செய். ரொம்ப சத்தமாக வேண்டாம். 304 00:23:20,652 --> 00:23:23,405 கொஞ்சம் தாமதமாக வருகிறார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கு வந்துவிடுவார். 305 00:23:25,574 --> 00:23:30,036 என் அம்மா விஷயம் மற்றும் என் விண்ணப்பத்தின் நிலை பற்றி ஏதாவது தெரியுமா? 306 00:23:31,204 --> 00:23:32,914 அதைப் பற்றி பிறகு பேசலாம். சரியா? 307 00:23:33,415 --> 00:23:34,791 அப்படியென்றால் ஏதோ தெரிந்திருக்கிறது? 308 00:23:36,001 --> 00:23:39,170 நாம் ஆடிஷனுக்கு வந்திருக்கிறோம். அதில் மட்டும் கவனம் செலுத்துவோம். 309 00:23:39,254 --> 00:23:41,423 என் அம்மாவைப் பற்றிய விஷயமென்றால், இப்போதே நான் தெரிந்துகொள்ள வேண்டும். 310 00:23:42,507 --> 00:23:44,509 விதிகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. 311 00:23:44,593 --> 00:23:46,428 நான் எவ்வளவு சீக்கிரம் அவரை இங்கு அழைத்து வரமுடியும்? 312 00:23:48,763 --> 00:23:52,309 அவர்கள் சில நாடுகளைப் பிரிக்கின்றனர்... 313 00:23:53,894 --> 00:23:55,645 வந்து, இன்னும் பல வருடங்கள் ஆகலாம். 314 00:23:58,189 --> 00:23:59,441 இவர்தான் கேரன், சாஹிர். 315 00:23:59,524 --> 00:24:01,651 பள்ளியில் சேர்க்கைப் பிரிவில் வேலை பார்க்கிறார். 316 00:24:04,738 --> 00:24:07,365 நீங்கள் சொந்தமாக இசையமைத்திருக்கிறீர்கள் என ரீனா சொன்னாள். 317 00:24:08,158 --> 00:24:09,492 ஆம், உண்மைதான். 318 00:24:09,576 --> 00:24:10,952 அதற்குப் பெயர் வைத்திருக்கிறீர்களா? 319 00:24:11,995 --> 00:24:13,622 அது “என் அம்மாவிற்கான கவிதை.” 320 00:24:15,165 --> 00:24:16,833 சரி, கேட்க ஆவலாகயிருக்கிறேன். 321 00:24:50,909 --> 00:24:52,285 சாஹிர். சாஹிர். 322 00:24:53,161 --> 00:24:54,579 வா! வா! சீக்கிரம் வா! 323 00:24:54,663 --> 00:24:55,914 உனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது! 324 00:24:57,123 --> 00:24:59,084 வழிவிடுங்கள். தயவுசெய்து, என் மகனுக்கு வழிவிடுங்கள். 325 00:24:59,876 --> 00:25:00,919 தயவுசெய்து, வழிவிடுங்கள். 326 00:25:02,712 --> 00:25:04,506 மன்னித்துவிடுங்கள். தயவுசெய்து கொஞ்சம் நகருங்கள். 327 00:25:05,465 --> 00:25:06,466 வழிவிடுங்கள், நண்பா. 328 00:25:10,762 --> 00:25:11,846 கண்டுபிடித்துவிட்டோம்! 329 00:27:54,259 --> 00:27:55,385 போ, மகனே. 330 00:27:55,468 --> 00:27:56,595 அதைத் தொட்டுப் பார். 331 00:28:02,350 --> 00:28:03,727 பயப்படாதே. நான் இங்கு தான் இருக்கிறேன். 332 00:28:22,078 --> 00:28:23,079 ஆக? 333 00:28:25,498 --> 00:28:26,416 நீ வாசித்தாயா? 334 00:28:26,499 --> 00:28:29,169 ஓ, இங்கு வா, நண்பா! 335 00:28:29,252 --> 00:28:30,378 அற்புதம்! 336 00:28:30,462 --> 00:28:31,671 இவன் வெற்றியை நோக்கி பயணிக்கிறான்! 337 00:28:32,422 --> 00:28:33,548 வந்து சாப்பிடு. 338 00:28:33,632 --> 00:28:36,676 -என்ன இதெல்லாம்? -உன் வெற்றியைக் கொண்டாடுகிறோம். 339 00:28:36,760 --> 00:28:39,679 கொண்டாட ஒன்றுமில்லை. நான் அந்த ஆஃபரை மறுக்கப் போகிறேன். 340 00:28:41,890 --> 00:28:45,143 -என்ன? நீ என்ன சொல்கிறாய்? -என் அம்மா விஷயம். அவர்கள் விதிகளை மாற்றிவிட்டனர். 341 00:28:45,227 --> 00:28:48,146 என் அம்மா இங்கு வர முடியாதபடி செய்துவிட்டனர். நான் வீட்டுக்குப் போக வேண்டும். 342 00:28:48,230 --> 00:28:50,649 இல்லை. இல்லை, இல்லை. நீ போக... 343 00:28:51,483 --> 00:28:54,319 நீ போக முடியாது. நீ போனால், உன்னைத் திரும்பவும் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். 344 00:28:54,402 --> 00:28:56,780 -வீட்டிற்குப் போவது பாதுகாப்பானதில்லை. -நமக்கு இங்கு பாதுகாப்பு இல்லை. 345 00:28:56,863 --> 00:28:59,115 கோழி கறிக்காக நாம் கிட்டத்தட்ட சாகக்கிடந்தோம். 346 00:28:59,199 --> 00:29:01,076 நான் என் அப்பாவின் இறுதிச்சடங்குக்குப் போகவில்லை. 347 00:29:01,159 --> 00:29:03,620 நான் இங்கிருந்தால்... என் அம்மாவுடையதுக்கும் போக முடியாது. 348 00:29:03,703 --> 00:29:06,539 அப்படி சொல்ல முடியாது, சாஹிர். 349 00:29:07,123 --> 00:29:09,125 அவர்கள் விதிகளை மாற்றுகின்றனர் என்பது தான் உறுதியான விஷயம் 350 00:29:09,209 --> 00:29:10,961 ஆனால், அவர்கள் மீண்டும் அவற்றை மாற்றலாம். 351 00:29:12,087 --> 00:29:14,589 உன் அம்மாவைச் சந்தோஷப்படுத்த அவங்களிடம் நீ பொய் சொல்கிறாய், அப்படித்தானே? 352 00:29:15,131 --> 00:29:17,175 ஆனால், இந்த உண்மை, அவரைச் சந்தோஷப்படுத்தும். 353 00:29:17,259 --> 00:29:19,094 இது. இதுதான் அவர் உன்னிடமிருந்து எதிர்பார்த்தது. சாஹிர்... 354 00:29:20,470 --> 00:29:22,597 நபிகள் நாயகம் நாடு கடத்தப்பட்டார். 355 00:29:22,681 --> 00:29:23,890 அவர்கள் அவரைக் கொல்ல முயன்றனர். 356 00:29:23,974 --> 00:29:24,891 அவர் தன்னுடைய மகன்களை இழந்தார். 357 00:29:25,642 --> 00:29:27,143 ஆனால், அவருக்கு தன் இலக்கு தெரிந்திருந்தது. 358 00:29:28,520 --> 00:29:29,729 சாஹிர். 359 00:29:30,272 --> 00:29:33,191 ஆஃப்கானிஸ்தானில், நீ நீயாக இருக்க முடியாது. 360 00:29:33,984 --> 00:29:37,237 அதனால்தான் இங்கு வரவழைக்கப்பட்டிருக்கிறாய். இங்கு எதற்கு வந்தாயோ அதைச் செய். 361 00:29:37,320 --> 00:29:38,488 சரியா? 362 00:29:38,572 --> 00:29:39,573 வா. 363 00:29:41,116 --> 00:29:42,242 நல்லது. 364 00:29:43,994 --> 00:29:44,953 சரியா? 365 00:29:45,453 --> 00:29:46,454 என் அம்மாவின் செய்முறைபடி செய்தது. 366 00:29:46,538 --> 00:29:48,373 வந்து சாப்பிடு. உட்கார். 367 00:29:55,213 --> 00:29:56,214 சாப்பிடு, சாஹிர். 368 00:29:57,340 --> 00:29:58,174 சாப்பிடு. 369 00:30:03,263 --> 00:30:07,183 நன்றாகச் சாப்பிடு. நன்றாக உடை அணிந்துகொள். வாழ்க்கை குறுகிய காலமே. 370 00:30:17,485 --> 00:30:18,486 -என்ன இது? -தெரியவில்லை. 371 00:30:18,570 --> 00:30:20,322 என் அம்மா இந்த மசாலாப் பொருட்களை எப்போதுமே உபயோகிப்பார். 372 00:30:21,656 --> 00:30:23,450 நான் வறுத்தக் கோழி மட்டும் தான் சமைப்பேன். 373 00:30:24,117 --> 00:30:25,493 எனக்கு அது கூட செய்யத் தெரியாது. 374 00:30:26,369 --> 00:30:29,080 ஓ, இனி கோழியை கருகவிட வேண்டாம். நீ இப்போது ஒரு பெரிய இசைக்கலைஞன், ஆம். 375 00:30:46,806 --> 00:30:49,935 என் கண்ணே, வேகமாக வளர்ந்துவிட்டாய். 376 00:30:51,853 --> 00:30:52,854 என்ன இது? 377 00:30:56,650 --> 00:30:57,943 இது மிகவும் இறுக்கமாக இல்லையா? 378 00:30:59,236 --> 00:31:00,403 ஒருவேளை... 379 00:31:00,487 --> 00:31:05,033 ஒருவேளை நான் அமெரிக்காவில் பாட தகுதியற்றவனாக இருந்தால்? 380 00:31:06,868 --> 00:31:08,328 இது நீ எடுக்கும் முடிவல்ல. 381 00:31:09,287 --> 00:31:11,122 அது ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டது, 382 00:31:11,873 --> 00:31:17,671 இசையைப் போல. 383 00:31:18,672 --> 00:31:21,258 நீ பியானோவைப் பார்ப்பதற்கு முன்பே, 384 00:31:22,008 --> 00:31:24,427 பல பியானோ கலைஞர்களை விட சிறந்தவனாகிவிட்டாய். 385 00:32:35,665 --> 00:32:38,126 இது தான் ப 386 00:32:39,544 --> 00:32:41,713 ஐம்பத்திரண்டு வெள்ளை, 387 00:32:42,297 --> 00:32:44,549 முப்பத்தாறு கருப்பு விசைகள் இருக்கும். 388 00:32:44,633 --> 00:32:47,177 இப்போது காபூலில் இன்னொரு பியானோ இருக்கிறது. 389 00:32:47,260 --> 00:32:48,553 இன்னொன்றை தேர்ந்தெடு. 390 00:32:49,262 --> 00:32:50,889 ச... 391 00:32:51,973 --> 00:32:53,308 எனக்கு ரொம்ப பிடிக்கும். 392 00:32:53,391 --> 00:32:55,310 ச... 393 00:33:12,869 --> 00:33:13,703 இன்னும் கொஞ்சம் வாசியுங்கள்! 394 00:33:20,835 --> 00:33:23,755 சாஹிர் தன்னுடைய அம்மாவை அமெரிக்காவிற்கு அழைத்து வர இன்னும் முயன்று கொண்டிருக்கிறார். 395 00:33:23,838 --> 00:33:26,675 அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து ஏழு வருடங்களாகின்றன. 396 00:33:26,758 --> 00:33:28,885 சாஹிரின் இசை 397 00:33:28,969 --> 00:33:30,303 நியூயார்க் ஃபில்ஹார்மோனிக் மற்றும் 398 00:33:30,387 --> 00:33:32,138 பாஸ்டன் சிம்ஃபனி ஆர்கெஸ்ட்ராவால் இசைக்கப்படுகிறது. 399 00:33:32,222 --> 00:33:34,558 ஆஃப்கானிஸ்தானில், தாலிபன் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டது. 400 00:33:34,641 --> 00:33:36,476 நேரடி இசை நிகழ்ச்சிக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 401 00:34:33,074 --> 00:34:34,576 “லிட்டில் அமெரிக்கா” என்ற பிரபல பத்திரிக்கைத் தொடரைத் தழுவியது 402 00:34:34,659 --> 00:34:36,661 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்