1 00:00:01,126 --> 00:00:04,880 உண்மை நிகழ்வுகள் அடிப்படையிலான கதை. கற்பனை அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. 2 00:01:10,571 --> 00:01:14,241 மேலாளர் 3 00:01:14,867 --> 00:01:19,746 ஒரு உண்மைக் கதையை தழுவியது 4 00:01:31,842 --> 00:01:33,927 இக்கானமி வேல்யு இன் 5 00:01:34,011 --> 00:01:36,346 அறைகள் காலியாக உள்ளன சென்று வா 2002! வருக 2003! புது வருடம்! 6 00:01:39,516 --> 00:01:41,935 இதோ வரேன்! 7 00:01:42,019 --> 00:01:45,689 மூட்டுகள் ஆடத் துவங்கும் ஒவ்வோர் இரவும் அந்தி சாயும் நேரம் 8 00:01:47,024 --> 00:01:48,275 கபிர் வண்டியை ஓட்டாத! 9 00:01:50,027 --> 00:01:51,486 அது நானில்ல! 10 00:01:52,446 --> 00:01:58,493 அங்கேதான் கவ்பாய்கள் பூட் ஸ்கூட்டிங் பூகி போவார்கள் 11 00:01:58,577 --> 00:02:00,621 சரி. அடுத்த குப்பைக்கு தயாரா? 12 00:02:03,207 --> 00:02:05,918 சரி. தயாரா? 13 00:02:06,001 --> 00:02:07,002 ஆமா! 14 00:02:07,085 --> 00:02:09,794 என்னோட வண்டியை நான் துவக்குறேன் 15 00:02:11,340 --> 00:02:14,009 கபிர் 16 00:02:14,760 --> 00:02:17,304 கிரீன் ரிவர், இக்கானமி வேல்யு இன்னுக்கு வருக. 17 00:02:17,804 --> 00:02:19,723 என் பேர் கபிர். உங்களுக்கு உதவலாமா? 18 00:02:20,098 --> 00:02:21,683 நீதான் இதை பார்த்துகிறாயா? அற்புதம். 19 00:02:22,059 --> 00:02:24,311 நானில்ல. நான் இங்க வரவேற்பில மட்டும்தான். 20 00:02:24,728 --> 00:02:26,396 -என் தப்பு. -அப்புறம், சார். 21 00:02:26,480 --> 00:02:29,650 உங்களது இடத்தில் உணவகம் எங்குள்ளது என்று எனக்குக் காட்ட முடியுமா? 22 00:02:29,733 --> 00:02:31,693 நீங்க ஃப்ரைட் சிக்கன் சாப்பிட்டிருக்கீங்களா? 23 00:02:32,069 --> 00:02:33,862 எனக்குப் பிடிச்சது கேஎஃப்சி. 24 00:02:33,946 --> 00:02:36,573 அது “கென்ட்டக்கி ஃப்ரைட் சிக்கன்”-ன் சுருக்கம். 25 00:02:36,657 --> 00:02:39,576 அது இங்கே கிரீன் ரிவரில் இருக்கு. 26 00:02:39,993 --> 00:02:41,119 மன்னிச்சிடுங்க. 27 00:02:41,203 --> 00:02:43,247 கபிர், அப்பாகிட்ட போ. போய் வீட்டுப்பாடத்தை முடி. 28 00:02:43,789 --> 00:02:47,459 அப்புறம். அங்க போய் கர்னலை கேட்காதீங்க. அவர் எப்பவும் இருக்க மாட்டார். 29 00:02:47,709 --> 00:02:49,461 உள்ள போ. 30 00:02:49,545 --> 00:02:50,921 ஒரு பிரிக்காஷியஸ் குழந்தை. 31 00:02:51,004 --> 00:02:52,130 சொல்லுங்க என்ன பண்ணட்டும்? 32 00:02:52,214 --> 00:02:54,174 இங்க சாப்பிட நல்ல இடம் ஏதாவது தெரியுமா? 33 00:02:54,258 --> 00:02:55,801 -ஒரு பேன்கேக் உணவகம் இருக்கு... -அப்பா. 34 00:02:56,468 --> 00:02:57,719 "பிரிக்காஷியஸ்" அப்படின்னா என்ன? 35 00:02:58,971 --> 00:03:00,138 அதை அகராதியில பாரு. 36 00:03:00,430 --> 00:03:01,682 அகராதி எங்க இருக்கு? 37 00:03:02,558 --> 00:03:03,600 அங்க மேல. 38 00:03:04,977 --> 00:03:07,354 இந்த நாட்டுக்கு முதன்முதலா வந்தப்போ அந்த அகராதியை வாங்கினேன். 39 00:03:08,814 --> 00:03:11,108 எனக்கு ஏதாவது வார்த்தை தெரியலைன்னா, அதை எடுத்து பார்ப்பேன். 40 00:03:11,191 --> 00:03:13,694 அதை கத்துக்கிட்ட பிறகு, அதை மார்க்கரால குறிச்சிடுவேன். 41 00:03:14,069 --> 00:03:16,238 நீங்க நிறைய வார்த்தைகள் கத்துக்கிட்ட மாதிரி தெரியலையே. 42 00:03:17,364 --> 00:03:18,615 உன் வார்த்தையை மட்டும் பாரு. 43 00:03:19,116 --> 00:03:23,871 “வழக்கத்துக்கு மாறா குறைந்த வயதிலேயே சில திறமைகளை வளர்த்துக்கொண்ட ஒரு குழந்தை.” 44 00:03:26,290 --> 00:03:30,210 ஜிம்முக்கு போறதுக்கு உடை மாத்துற சிறுவனை பார்த்தேன், அவன் பிரிக்காஷியஸா இருக்கலாம். 45 00:03:31,920 --> 00:03:32,921 இந்தா. 46 00:03:35,299 --> 00:03:36,300 பிரிக்காஷியஸ். 47 00:03:36,884 --> 00:03:38,302 பிரிக்காஷியஸ். 48 00:03:43,015 --> 00:03:44,683 சரி. தயாரா, சீமா? 49 00:03:45,309 --> 00:03:46,602 -இதைப் பாரு! பாரு! -சரி. 50 00:03:47,060 --> 00:03:48,103 சரி. இந்தா. 51 00:03:51,064 --> 00:03:52,191 ஓடு! 52 00:03:52,274 --> 00:03:53,984 எப்படி அவ்வளவு தூரம் அடிச்ச? 53 00:04:00,157 --> 00:04:02,159 எப்படி அதை பண்ண? 54 00:04:04,119 --> 00:04:06,872 டென்டுல்கர். இந்தா! 55 00:04:08,707 --> 00:04:10,709 கேஎஃப்சி-க்கு வருக. உங்க ஆர்டர் சொல்றீங்களா? 56 00:04:10,918 --> 00:04:13,253 மூனு சிக்கன் சேன்ட்விச் உணவு. 57 00:04:13,337 --> 00:04:14,963 அப்பறம் மூனு பெப்ஸி. 58 00:04:15,464 --> 00:04:17,716 வார நாள்ல பெப்ஸியா? அருமை. 59 00:04:21,428 --> 00:04:23,764 இவ முட்டாள் சந்தீப்பை விட்டு ரோஹித் கிட்ட போகணும். 60 00:04:23,847 --> 00:04:25,307 இல்ல, கூடாது. 61 00:04:25,390 --> 00:04:26,475 அவளுக்குப் பைத்தியம். 62 00:04:26,558 --> 00:04:28,685 அம்மா. உங்களுக்கு “ஆல்புமென்” தெரியுமா? 63 00:04:29,019 --> 00:04:31,396 -ஆல்புமென்-னா என்ன? -“அது முட்டையின் வெள்ளக்கரு.” 64 00:04:32,356 --> 00:04:34,608 அதை “வெள்ளைக் கருன்னே” நான் சொல்வேன். 65 00:04:34,691 --> 00:04:39,738 அகராதி முழுசும் கத்துக்கிட்டா, அப்பா எனக்கு டிரான்ஸ் ஆம் வாங்கி தரதா சொன்னார். 66 00:04:40,280 --> 00:04:41,490 கார் வாங்கி தரப் போறீங்களா? 67 00:04:42,282 --> 00:04:43,700 அப்பாவும் நானும் எண்ணி பார்த்தோம். 68 00:04:44,201 --> 00:04:45,369 எத்தனை வார்த்தைகள்? 69 00:04:45,452 --> 00:04:48,330 வெப்ஸ்டரில் 460,000 வார்த்தைகள் இருக்கு. 70 00:04:48,789 --> 00:04:50,958 வெறும் 460,000. 71 00:04:51,041 --> 00:04:53,043 எனக்கு 16 வயது ஆகும் வரை நேரம் இருக்கு. 72 00:04:53,585 --> 00:04:55,087 பூம்! டிரான்ஸ் ஆம்! 73 00:04:55,462 --> 00:04:57,339 ஏ-ஏ. 74 00:04:57,422 --> 00:04:58,966 என்-என். 75 00:04:59,466 --> 00:05:01,510 ஏ-ஏ. ஏ-ஏ. 76 00:05:01,593 --> 00:05:03,428 ஏ.-ஏ. 77 00:05:03,512 --> 00:05:05,681 சி-சி. சி-சி. 78 00:05:05,764 --> 00:05:07,140 சி-சி. 79 00:05:07,224 --> 00:05:09,351 ஹெச்-ஹெச். ஆர்-ஆர். 80 00:05:09,434 --> 00:05:11,478 ஓ-ஓ. என்-என். 81 00:05:11,562 --> 00:05:13,021 ஐ-ஐ. 82 00:05:13,355 --> 00:05:15,649 எஸ்-எம். 83 00:05:16,358 --> 00:05:17,401 அனக்ரானிஸம்! 84 00:05:21,530 --> 00:05:23,824 கபிர், ஒன்னு, ரெண்டு, மூனு. 85 00:05:27,327 --> 00:05:29,454 ஞாபகம் வச்சிக்கோ. ஓரங்கள்ல இறுக்கமா போடணும். 86 00:05:29,538 --> 00:05:30,998 அருமை. 87 00:05:31,582 --> 00:05:32,791 நல்ல வேலை. 88 00:05:32,875 --> 00:05:33,876 டாக்டிலிக். 89 00:05:34,710 --> 00:05:38,922 டி-ஏ-சி-டி-ஒய்-எல்-ஐ-சி. டாக்டிலிக். 90 00:05:39,006 --> 00:05:41,091 மிஸ் வ்ரெனின் வகுப்பு ஸ்பெல்லிங் பீ 91 00:05:41,550 --> 00:05:47,890 ஏ-ஆர்-ஆர்-ஹெச்-ஒய்-டி-ஹெச்-எம்-ஐ-ஏ. 92 00:05:48,223 --> 00:05:49,433 அரித்மியா. 93 00:05:50,017 --> 00:05:51,226 மன்னிக்கணும். 94 00:05:52,186 --> 00:05:54,479 ஹாய். க்ரிஷ் ஜாவை பார்க்கணும். 95 00:05:56,732 --> 00:06:00,027 அப்பா, இவங்க உங்களை தேடி வந்தாங்க. 96 00:06:00,986 --> 00:06:02,613 ஹாய். நான் மிஸ் டூபெக். 97 00:06:03,864 --> 00:06:05,782 மிஸ் டூபெக், நான் க்ரிஷன் ஜா. 98 00:06:05,866 --> 00:06:07,117 வந்ததற்கு ரொம்ப நன்றி. 99 00:06:07,201 --> 00:06:08,535 -வாங்க உள்ள. -சரி. 100 00:06:08,619 --> 00:06:11,038 தேநீர் இல்ல காபி குடிக்கிறீங்களா? 101 00:06:11,121 --> 00:06:12,497 இல்ல, இருக்கட்டும். 102 00:06:12,831 --> 00:06:16,210 கபிர், வா. நீ இங்கயிருந்து பார்த்துக்கோ. உன் வார்த்தைகளை படி. 103 00:06:17,336 --> 00:06:18,337 இந்த பக்கம். 104 00:06:21,089 --> 00:06:22,216 இது என் மனைவி, சீமா. 105 00:06:22,299 --> 00:06:23,300 ஹலோ. 106 00:06:24,218 --> 00:06:25,969 உங்களை சந்திச்சதில, மகிழ்ச்சி, திருமதி. ஜா. 107 00:06:26,053 --> 00:06:28,388 திரு, திருமதி ஜா, நான்... 108 00:06:29,431 --> 00:06:31,308 நல்ல செய்திகளோட வந்தேன். 109 00:06:31,767 --> 00:06:33,101 ஆனால் இப்போ, 110 00:06:34,019 --> 00:06:37,189 நிச்சயமா, 111 00:06:37,272 --> 00:06:39,107 வெளியேற்றம்தான். 112 00:06:41,860 --> 00:06:44,863 டீபோர்ட் (வெளியேற்றம்) 113 00:07:08,804 --> 00:07:10,264 நம்ம டாக்ஸி வந்திருச்சு. 114 00:07:10,347 --> 00:07:12,266 தினமும் காலை சாப்பிட மறக்காத. 115 00:07:14,101 --> 00:07:15,143 -விஜய். -வரோம். 116 00:07:16,603 --> 00:07:17,604 -நல்லது. 117 00:07:19,648 --> 00:07:21,108 நான் சொன்ன நண்பன் இவன்தான். 118 00:07:21,191 --> 00:07:22,234 இது கபிர். 119 00:07:22,317 --> 00:07:24,945 நாங்க போன பின்னால உன்னையும், தங்கும் விடுதியையும் பார்த்துக்குவான். 120 00:07:25,404 --> 00:07:26,446 எல்லாம் தெரியும்ல? 121 00:07:27,865 --> 00:07:28,866 நன்றி. 122 00:07:29,074 --> 00:07:32,077 ஆமா. எப்படியும் எனக்கு இப்போ வேலையில்ல. ரெண்டு பேருக்கும் நல்லது. 123 00:07:32,995 --> 00:07:34,329 அப்பா அம்மாவை வழியனுப்பிட்டு வா. 124 00:07:34,413 --> 00:07:35,414 சரி. 125 00:07:41,879 --> 00:07:43,130 ஹலோ. 126 00:07:44,047 --> 00:07:45,632 நாங்க கொஞ்ச நாள்ல வந்திடுவோம். 127 00:07:45,883 --> 00:07:47,676 அதுக்குள்ள ஆவணங்கள் சரியாயிடும். 128 00:07:48,635 --> 00:07:51,054 உன்னை பார்க்க விஜய்கிட்ட கொஞ்சம் பணம் கொடுத்திருக்கோம். 129 00:07:51,763 --> 00:07:52,764 சரியா? 130 00:07:53,974 --> 00:07:57,477 உன்னை தினமும் ராத்திரி கூப்பிடுவோம். கண்டிப்பா. 131 00:07:58,270 --> 00:08:01,815 ஸ்கைப். ஸ்கைப் பண்ணலாம். அதுக்கு காசு இல்ல. 132 00:08:04,526 --> 00:08:06,737 அழாதீங்கமா. சீக்கிரம் பார்ப்போம். 133 00:08:08,780 --> 00:08:10,324 உங்க செடிகளுக்கு தினமும் தண்ணீர் ஊத்துறேன். 134 00:08:10,407 --> 00:08:11,408 -வா. -சரி. 135 00:08:19,791 --> 00:08:20,876 உங்களை சீக்கிரம் பார்க்கிறேன். 136 00:08:35,933 --> 00:08:37,267 லைட்டர் இருக்கா? 137 00:08:37,351 --> 00:08:38,602 எனக்கு 12 வயது. 138 00:08:38,683 --> 00:08:40,520 உன் வரலாறெல்லாம் எனக்கு வேண்டாம். 139 00:08:41,772 --> 00:08:43,106 இந்த இடம் கேவலமாயிருக்கு. 140 00:08:43,774 --> 00:08:47,402 இல்லை. இது யூட்டா, கிரீன் ரிவர், மத்திய தர தங்கும் விடுதிகள்ல மூனாவது இடம். 141 00:08:47,486 --> 00:08:49,696 நீ மேலாளரா இருக்கப் போறேன்னா அது தெரிஞ்சிருக்கணும். 142 00:08:49,780 --> 00:08:51,323 நான் இந்த இடத்தை நிர்வகிக்கல. 143 00:08:51,907 --> 00:08:53,992 நீ செத்து போகாமா இருக்கிறதை உறுதி செய்ய இங்க இருக்கேன். 144 00:08:54,451 --> 00:08:55,786 அப்போ யாரு மேலாளர்? 145 00:08:56,578 --> 00:08:57,704 நீதான், சிறுவனே. 146 00:09:12,177 --> 00:09:15,722 சரி, உன் அறிவியல் ப்ராஜெக்ட்டை காண்பி. அது நாளைக்குத் தானே? 147 00:09:18,642 --> 00:09:19,685 அருமை. என்னது அது? 148 00:09:20,269 --> 00:09:22,062 இது வீட்டுல செஞ்ச லாவா விளக்கு. 149 00:09:22,354 --> 00:09:25,482 இக்கானமி வேல்யு இன்னுக்கு வருக. உங்களுக்கு உதவலாமா? 150 00:09:28,527 --> 00:09:29,695 நான் யார் தெரியுமா? 151 00:09:29,778 --> 00:09:30,779 பேட்மேன். 152 00:09:30,863 --> 00:09:32,239 நீங்க ஹாலோவீனுக்கு என்ன வேஷம்? 153 00:09:32,322 --> 00:09:33,323 அமெரிக்க அஞ்சல் சேவை 154 00:09:33,407 --> 00:09:34,449 ஒரு ஃபெட்எக்ஸ் ஓட்டுனர். 155 00:09:35,617 --> 00:09:36,869 ப்ளம்பர் வந்தானா? 156 00:09:37,160 --> 00:09:38,412 நாளைக்கு வர சொல்லியிருக்கேன். 157 00:09:38,495 --> 00:09:39,496 நல்லது. 158 00:09:46,670 --> 00:09:48,463 ஏன் அதையே எப்பவும் பார்த்திட்டிருக்க? 159 00:09:48,547 --> 00:09:52,134 நான் எல்லா வார்த்தைகளையும் கத்துக்கிட்டா அப்பா டிரான்ஸ் ஆம் வாங்கி தருவாங்க. 160 00:09:52,217 --> 00:09:55,721 நீ போர்ஷா கேட்டிருக்கணும். டிரான்ஸ் ஆம் ஒரு குப்பை வண்டி. 161 00:09:55,971 --> 00:09:57,306 என்னாச்சுடா, புள்ள? 162 00:09:57,806 --> 00:10:00,726 நீங்க போய் நாலு மாசம் ஆகுது. என்ன நடக்குது? 163 00:10:01,185 --> 00:10:04,563 உங்க அம்மாவும், நானும், தினமும் முறையான அலுவலகங்களுக்கு கடிதம் எழுதுறோம். 164 00:10:04,646 --> 00:10:05,814 தினமும். 165 00:10:08,400 --> 00:10:09,484 இப்ப யார்கிட்ட காத்திருக்கீங்க? 166 00:10:09,568 --> 00:10:11,236 உள்துறை அமைச்சகம். 167 00:10:11,528 --> 00:10:12,946 அவங்கதான் குடியேற்றத்தை பார்க்கிறாங்க. 168 00:10:13,405 --> 00:10:14,907 நான் அவங்ககிட்ட 14 முறை எழுதிட்டேன். 169 00:10:17,492 --> 00:10:19,828 ஒரு அரசு ஊழியரா உறுதியா சொல்றேன், 170 00:10:19,912 --> 00:10:22,748 அரசுக்கு எழுதுறது சுத்த வீண். 171 00:10:25,167 --> 00:10:27,377 இது சட்டப் பிரச்சினை. 172 00:10:27,461 --> 00:10:28,837 ஆனால் இது நடந்தது உங்க தப்பு. 173 00:10:29,588 --> 00:10:31,089 உங்ககிட்ட பிராஸ்பிஸ்ஸியன்ஸ் கிடையாது. 174 00:10:32,257 --> 00:10:33,717 அதாவது “தொலைநோக்குப் பார்வை”. 175 00:10:33,800 --> 00:10:35,093 இதுக்கு நேரம் எடுக்கும். 176 00:10:35,177 --> 00:10:37,054 வீட்டில எல்லாம் நல்லபடியா இருக்கா? 177 00:10:37,137 --> 00:10:38,138 ம். 178 00:10:38,764 --> 00:10:40,641 உங்க அப்பா அம்மாகிட்டயிருந்து ஏதும் செய்தி? 179 00:10:42,017 --> 00:10:43,310 இதுக்கு நேரம் எடுக்கும். 180 00:10:44,353 --> 00:10:46,813 அவங்களுக்காக ஒவ்வொரு ஞாயிறும் சர்ச்சில் ஜெபிக்கிறேன். 181 00:10:47,898 --> 00:10:48,899 நன்றி. 182 00:10:50,484 --> 00:10:54,112 கபிர், ஒவ்வொரு வருஷமும் நீ பள்ளி ஸ்பெல்லிங் பீ-யில் ஜெயிக்கிற. 183 00:10:54,988 --> 00:10:58,367 சால்ட் லேக்கில், மாநில போட்டியில் சேர்றியா? 184 00:10:59,868 --> 00:11:01,161 நீ கண்டிப்பா ஜெயிப்ப. 185 00:11:02,329 --> 00:11:03,705 அதுக்குப் பிறகு நீ தேசிய அளவு போகலாம். 186 00:11:03,789 --> 00:11:05,582 அதை பற்றி யோசி. 187 00:11:06,041 --> 00:11:08,043 நீ வாஷிங்டன் டி.சி.க்கு போயிருக்கியா? 188 00:11:09,545 --> 00:11:11,713 இறுதி போட்டிக்கு போறவங்க, ஜனாதிபதி மனைவியை சந்திப்பாங்க. 189 00:11:12,005 --> 00:11:13,382 அது பெரிய விஷயமில்லையா? 190 00:11:14,758 --> 00:11:15,759 மிஸ். வ்ரென்... 191 00:11:16,760 --> 00:11:19,429 நான் வழிதடம் 22-ல ஒரு இக்கானமி வேல்யு இன் நடத்துறேன். 192 00:11:19,680 --> 00:11:22,516 டிரிப்அட்வைசர் படி, நாங்க கிரீன் ரிவரில மூனாவது இடத்தில் இருக்கோம். 193 00:11:22,599 --> 00:11:24,101 அதைதான் நான் விரும்புறேன். 194 00:11:24,768 --> 00:11:26,436 எனக்கு ஸ்பெல்லிங் பீ-க்களுக்கு நேரமில்ல. 195 00:11:27,729 --> 00:11:29,022 உன்கிட்ட கேட்கணும்னு தோணிச்சு. 196 00:11:30,440 --> 00:11:32,901 நான் சொன்னேன். அரசு உன்னைப் பற்றி கவலைப்படாதுன்னு. 197 00:11:32,985 --> 00:11:34,903 கவலைப்படுறாங்க. கவலைப்படணும். 198 00:11:36,280 --> 00:11:38,031 நீ ஆபத்தானவன்னு அவங்க நினைச்சா மட்டும். 199 00:11:38,699 --> 00:11:41,326 நீ அந்த நிறுவனங்களுக்கு எழுதும் ஒவ்வொரு முறையும், 200 00:11:41,410 --> 00:11:42,578 உன் பெயர் ஒரு பட்டியல்ல சேர்க்கப்படும். 201 00:11:43,161 --> 00:11:46,290 -நான் வேற என்ன செய்யட்டும்? -நீ நேரடியா மேல போகணும். 202 00:11:46,957 --> 00:11:48,625 ஜனாதிபதி புஷ்ஷிற்கு எழுது. 203 00:11:50,127 --> 00:11:51,461 அவர் உனக்கு உதவலாம். 204 00:11:52,212 --> 00:11:54,548 கூட உட்கார்ந்து பியர் குடிக்க சரியான ஆளு. 205 00:11:59,386 --> 00:12:00,804 லாக்கரியா. 206 00:12:00,888 --> 00:12:02,306 யூட்டா மாநில அளவிலான ஸ்பெல்லிங் பீ. 207 00:12:02,389 --> 00:12:05,976 எல்-ஓ-ஜி-ஓ-ஆர்-ஹெச்-ஈ-ஏ. 208 00:12:06,268 --> 00:12:07,352 லாக்கரியா. 209 00:12:11,857 --> 00:12:16,278 கபிர், மாநில முதலிடத்துக்கும், வாஷிங்டன் டி.சி, கீஸ் அனைத்து அமெரிக்க 210 00:12:16,361 --> 00:12:19,615 ஸ்பெல்லிங் பீ-யில் பங்கேற்பதற்கும் வாய்ப்புத் தரும் வார்த்தை. 211 00:12:20,449 --> 00:12:22,910 “பிராஸ்பிஸ்ஸியன்ஸ்” எழுத்துக் கூட்ட முடியுமா? 212 00:12:24,494 --> 00:12:27,122 நீ என்னை டி.சி.க்கு கூட்டிப் போகணும். துணை இல்லாம நான் போக முடியாது. 213 00:12:27,581 --> 00:12:30,417 எனக்கு அவசியமில்ல. நான் உன்னை டி.சி.க்கு கூட்டிட்டுப் போகல. 214 00:12:30,626 --> 00:12:32,836 கூட்டிட்டுப் போறேன்னு என் ஆசிரியர் கிட்ட பொய்யாவது சொல்ல முடியுமா? 215 00:12:33,212 --> 00:12:34,671 நானே அங்க போயிக்கிறேன். 216 00:12:34,755 --> 00:12:36,882 அது என்னை சட்டப்பிரச்சினையில் மாட்டி விடும். 217 00:12:38,133 --> 00:12:39,968 எனக்கு நீ ஏதாவது பண்ணா பார்க்கலாம். 218 00:12:40,385 --> 00:12:41,386 என்கிட்ட பணம் ஏதுமில்ல. 219 00:12:42,221 --> 00:12:44,431 ஆனால் ஆப்பிள்பீ-க்கு உனக்கு டிக்கெட் பரிசா கிடைச்சதே? 220 00:12:45,557 --> 00:12:46,558 நாயே. 221 00:12:46,642 --> 00:12:48,644 -என்ன சொன்ன? -நாயே. 222 00:12:48,977 --> 00:12:51,438 ஆமா, நாங்க இப்பதான் டி.சி.க்குள்ள நுழையுறோம்., திருமதி வ்ரென். 223 00:12:51,522 --> 00:12:53,732 கபிர், பாரு. இது வாஷிங்டன் நினைவிடம். 224 00:12:53,982 --> 00:12:56,568 நீங்க ரெண்டு பேரும் மகிழ்ச்சியா இருக்கப் போறீங்க. 225 00:12:56,652 --> 00:12:58,111 மகிழ்ச்சியா இருக்கோம், திருமதி வ்ரென். 226 00:12:58,195 --> 00:13:00,239 கபிர் லாரா புஷ்ஷை சந்திச்சால்... இல்ல. 227 00:13:00,822 --> 00:13:02,866 கபிர் லாரா புஷ்ஷை சந்திக்கும் போது, 228 00:13:02,950 --> 00:13:04,701 நான் அவங்களோட பெரிய விசிறின்னு சொல்லுங்க. 229 00:13:04,785 --> 00:13:06,286 கண்டிப்பா அதை பண்றேன். 230 00:13:07,246 --> 00:13:08,247 சீக்கிரம் சந்திக்கலாம். 231 00:13:11,917 --> 00:13:12,918 வருக மாணவர்களே 232 00:13:13,001 --> 00:13:15,045 இதுதான் டி.சி.யில முதல் தர ஹோட்டலா இருக்கணும். 233 00:13:15,754 --> 00:13:17,256 கண்டிப்பா இல்ல. 234 00:13:17,339 --> 00:13:20,050 அருமை. நல்ல தெளிப்பான் அமைப்பு. 235 00:13:20,551 --> 00:13:21,927 இதை எந்த வருஷம் போட்டீங்க? 236 00:13:22,344 --> 00:13:23,595 எனக்கு உறுதியா தெரியல. 237 00:13:27,391 --> 00:13:28,433 அழகு. 238 00:13:29,059 --> 00:13:30,394 கோலர் வைட்ஹேவன் சிங்குகள். 239 00:13:31,645 --> 00:13:32,729 அற்புதம். 240 00:13:36,066 --> 00:13:38,443 உனக்கு... உங்க அப்பா அம்மாவுக்கு... 241 00:13:38,652 --> 00:13:40,362 வேற ஏதாவது தேவைன்னா சொல்லு. 242 00:13:40,904 --> 00:13:41,905 சரி. 243 00:13:42,489 --> 00:13:44,783 ஒவ்வொரு அறையிலும் ஒரு சென்ட்ரிசேஃப். 244 00:13:47,286 --> 00:13:49,288 சிறந்த வசதிகள் இங்க வச்சிருக்கீங்க. 245 00:13:49,371 --> 00:13:50,497 நன்றி. 246 00:13:50,998 --> 00:13:52,791 எங்க இடத்தில நான் தங்கும் விடுதி நடத்துறேன். 247 00:13:52,875 --> 00:13:54,334 சரி. 248 00:13:55,252 --> 00:13:56,587 உங்க சேவைக்கு நன்றி. 249 00:13:57,796 --> 00:13:58,797 வாழ்த்துக்கள். 250 00:14:11,894 --> 00:14:12,936 சரி, பெற்றோர்களே. 251 00:14:13,020 --> 00:14:14,646 தயவுசெய்து உட்காருங்க. 252 00:14:14,730 --> 00:14:20,277 2007 கீஸ் அனைத்து அமெரிக்க ஸ்பெல்லிங் பீ-க்கு வருக. 253 00:14:23,280 --> 00:14:27,409 கபிர் ஜா, கிரீன் ரிவர், யூட்டா. 254 00:14:28,535 --> 00:14:31,121 உனக்கான வார்த்தை “சக்ஸடேனியம்”. 255 00:14:31,205 --> 00:14:34,917 “ஒரு பொருளுக்கான இணை அல்லது மாற்று.” 256 00:14:38,587 --> 00:14:39,713 சக்ஸடேனியம். 257 00:14:39,796 --> 00:14:45,928 எஸ்-யு-சி-சி-ஈ-டி-ஏ-என்-ஈ-யு-எம். 258 00:14:46,011 --> 00:14:47,012 சக்ஸடேனியம். 259 00:14:47,095 --> 00:14:48,263 சரி. 260 00:14:48,347 --> 00:14:49,932 ஸ்ப்ராக்சஃபில். 261 00:14:50,015 --> 00:14:52,601 “ஒரு மொழியின் அத்தியாவசிய அம்சம்.” 262 00:14:53,018 --> 00:14:54,436 ஸ்ப்ராக்சஃபில் 263 00:14:56,813 --> 00:14:59,858 எஸ்-பி-ஆர்... 264 00:15:00,776 --> 00:15:02,486 சி-ஹெச்... 265 00:15:04,696 --> 00:15:06,365 யு-ஹெச்-எல். 266 00:15:06,448 --> 00:15:07,783 ஸ்ப்ராக்சஃபில். 267 00:15:10,285 --> 00:15:12,913 அடுத்த வார்த்தை, “விவிசெப்பல்சர்”. 268 00:15:12,996 --> 00:15:15,999 ஒருவரை உயிருடன் புதைக்கும் செயல். 269 00:15:17,167 --> 00:15:19,127 அதை ஒரு வாக்கியத்தில் பயன்படுத்துகிறீர்களா? 270 00:15:19,545 --> 00:15:24,550 பல வருடங்களுக்கு முன்பு, நிறைய மக்கள், தற்செயல் விவிசெப்பல்சர் பற்றி பயந்தாங்க. 271 00:15:26,593 --> 00:15:28,095 விவிசெப்பல்சர். 272 00:15:28,595 --> 00:15:30,848 வி-ஐ-வி-ஐ... 273 00:15:33,308 --> 00:15:36,353 எஸ்-ஈ-பி... 274 00:15:39,022 --> 00:15:40,566 யு-எல்... 275 00:15:43,610 --> 00:15:44,862 டி-யு-ஆர்-ஈ. 276 00:15:44,945 --> 00:15:45,988 விவிசெப்பல்சர். 277 00:15:46,446 --> 00:15:47,739 சரி. 278 00:15:48,782 --> 00:15:50,742 இதோடு சுற்று முடிந்தது. 279 00:15:51,034 --> 00:15:54,246 நமது இறுதி 13 போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்கள். 280 00:16:08,177 --> 00:16:11,180 ஹலோ, வெள்ளை மாளிகைக்கு வருக. 281 00:16:11,597 --> 00:16:13,932 வாழ்த்துக்கள், எல்லாருக்கும். 282 00:16:14,349 --> 00:16:16,518 நீங்க எழுத்துக் கூட்டின சில வாரத்தைகளைப் பார்த்தேன், 283 00:16:16,602 --> 00:16:19,354 என்னாலயே அந்த வார்த்தைகளை எழுத்துக் கூட்ட முடியாது. 284 00:16:20,355 --> 00:16:23,025 நீங்க எல்லாரும் அற்புதமானவங்க. 285 00:16:23,400 --> 00:16:24,818 ஒவ்வொருத்தரா, 286 00:16:24,902 --> 00:16:26,945 உங்க பெயரையும், ஊரையும் சொல்லலாமே. 287 00:16:27,404 --> 00:16:28,697 நீ ஆரம்பி. 288 00:16:29,865 --> 00:16:32,492 பரவாயில்லை, கண்ணா. உன்... உன் பெயர் என்ன? 289 00:16:33,035 --> 00:16:35,037 கபிர். கபிர் ஜா. 290 00:16:35,412 --> 00:16:38,123 நல்லது. ஹலோ, கபிர். நீ எங்க இருந்து வர்ற? 291 00:16:45,422 --> 00:16:46,965 “அன்பிற்குரிய லாரா புஷ் அவர்களே, 292 00:16:47,049 --> 00:16:50,052 உங்களோடு இங்கு இருப்பதில் பெருமை, ஆனால் உங்களது உதவி எனக்குத் தேவை. 293 00:16:50,469 --> 00:16:52,179 என் பெற்றோர்கள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுவிட்டனர், 294 00:16:52,262 --> 00:16:54,973 அவர்கள் இங்கே அமெரிக்காவில் அடைக்கலம் எதிர்பார்த்திருந்தனர். 295 00:16:55,057 --> 00:16:57,935 அவர்கள் போய் ஒரு வருடத்திற்கு மேலாகிறது. அவர்கள் இல்லாமல் தவிக்கிறேன். 296 00:16:58,018 --> 00:16:59,895 அவர்கள் நல்லவர்கள், என்னை நம்புங்கள். 297 00:16:59,978 --> 00:17:01,980 மேலும், நீங்கள் நல்லவர் என்று தெரியும். 298 00:17:02,564 --> 00:17:04,107 அவர்களை திரும்ப அழைத்து வர எனக்கு உதவ முடியுமா? 299 00:17:04,816 --> 00:17:06,733 இப்படிக்கு, கபிர் ஜா.” 300 00:17:09,069 --> 00:17:12,531 கண்ணா, உன் கஷ்டத்தை நினைச்சு வருத்தப்படுறேன். 301 00:17:13,116 --> 00:17:14,409 எனக்கு உதவுறீங்களா? 302 00:17:16,203 --> 00:17:19,915 இந்த விஷயங்கள் சிக்கலானவை. 303 00:17:20,499 --> 00:17:22,960 அவை சில சமயம் நேரமெடுக்கும். 304 00:17:23,794 --> 00:17:25,377 அதை தான் எல்லாரும் சொல்றாங்க. 305 00:17:26,755 --> 00:17:28,882 நீ என் அலுவலகத்துக்கு ஒரு கடிதம் எழுது. 306 00:17:35,556 --> 00:17:37,140 என்னை மன்னிச்சிடு, கபிர். 307 00:17:40,602 --> 00:17:42,437 சரி. யார் அடுத்து? 308 00:17:42,688 --> 00:17:44,898 நீ சொல்லு. உன் பெயர் என்ன? 309 00:17:45,440 --> 00:17:48,735 நான் கிரேஸ் கோல்மர். நெப்ராஸ்கா, ஓமாஹாவிலிருந்து வரேன். 310 00:17:56,702 --> 00:17:58,370 கபிர் ஜா. 311 00:17:58,453 --> 00:18:00,706 நீ ஒரு தங்கும் விடுதிக்கு மேலாளராய் இருக்க ரொம்பவும் சின்னவனா இருக்க. 312 00:18:00,789 --> 00:18:02,749 நீ என்ன செய்யுறேன்னு உனக்கு உறுதியா தெரியுமா? 313 00:18:04,751 --> 00:18:06,879 ஆமா. வடிகாலை சுத்தம் செய்யுறேன். 314 00:18:08,589 --> 00:18:09,923 இந்த இடம் கேவலமாயிருக்கு. 315 00:18:10,007 --> 00:18:13,594 நல்லது, அடுத்த முறை இங்க வச்சு உங்க தலைமுடியை கோதாதீங்க. 316 00:18:14,136 --> 00:18:15,262 உங்க முடி நல்லா இருக்கு. 317 00:18:17,181 --> 00:18:22,394 நான் ஒரு நாள் மட்டும் தேர்வு செய்து 318 00:18:22,853 --> 00:18:25,981 என் விருப்பப்படி வாழ வேண்டுமானால் 319 00:18:26,607 --> 00:18:27,649 ஷெல்டன். 320 00:18:29,651 --> 00:18:30,652 ஷெல்டன். 321 00:18:31,069 --> 00:18:32,404 சார்? 322 00:18:32,487 --> 00:18:34,656 ஞாபகம் வச்சுக்கோங்க. இழைகளுக்கு எதிரா போகாதீங்க, சரியா? 323 00:18:34,740 --> 00:18:36,783 ஓ, சரி. புரியுது. 324 00:18:36,867 --> 00:18:39,494 நான் கேட்டுக் கத்துக்கிறவன். 325 00:18:40,662 --> 00:18:42,039 -நல்லது. -ம். 326 00:18:42,122 --> 00:18:43,248 உங்க மேல நம்பிக்கை இருக்கு. 327 00:18:43,665 --> 00:18:46,251 நீங்க ஒருநாள் இங்க உதவி மேலாளரா இருப்பீங்க. 328 00:18:46,793 --> 00:18:47,794 அப்படியா? 329 00:18:49,296 --> 00:18:50,297 அருமை. 330 00:18:51,089 --> 00:18:56,261 நான் ஒரு நாள் மட்டும் தேர்வு செய்து 331 00:18:56,553 --> 00:18:58,847 என் விருப்பப்படி வாழ... 332 00:18:58,931 --> 00:19:01,225 -ஹே, நல்லா விளையாடு. -டே, நான் முயற்சி பண்றேன். 333 00:19:01,308 --> 00:19:03,644 -அவனை தோற்கடிக்க முடியல. கடவுளே. -இது உன் ஐந்தாவது முறை. 334 00:19:03,727 --> 00:19:05,020 முடிஞ்சது. 335 00:19:05,103 --> 00:19:07,731 ஹே, உன் விசித்திர மாமாவுக்கு என்ன ஆச்சு? 336 00:19:08,941 --> 00:19:10,150 அவன் என் மாமா இல்ல. 337 00:19:10,567 --> 00:19:14,488 அவன் இப்போ சால்ட் லேக்கில, ஒரு நவீன உணவகத்தில சமைச்சிட்டிருக்கான். 338 00:19:15,197 --> 00:19:18,617 ஹே, கபிர். ஸ்டெஃபனியின் அப்பா அம்மா பயணத்திலிருந்து சீக்கிரமா வந்திட்டாங்க. 339 00:19:18,700 --> 00:19:20,953 இங்க வந்து இருக்க முடியுமான்னு எல்லாரும் கேட்கிறாங்க. 340 00:19:21,870 --> 00:19:25,332 கண்டிப்பா, பிரச்சினையில்ல. அவங்க மட்டும்னா பிரச்சினை இல்ல. 341 00:19:25,415 --> 00:19:26,416 சரின்னு சொல்லிட்டான். 342 00:19:27,125 --> 00:19:29,920 -இங்க தொழில் பண்ண நினைக்கிறேன். -கொஞ்ச பொண்ணுங்கதானே. 343 00:19:39,596 --> 00:19:41,807 டே, டே. அதை வெளிய போய் பண்றியா? 344 00:19:41,890 --> 00:19:44,184 மன்னிச்சிடு. இங்க... இங்க புகைப்பிடித்தல் கிடையாது. 345 00:19:44,268 --> 00:19:45,936 இந்த வாசனையை மக்கள் பிடிச்சாங்கன்னா... 346 00:19:46,019 --> 00:19:47,104 சும்மா ஸ்ப்ரே அடிச்சு விடு. 347 00:21:01,178 --> 00:21:03,805 திரு. ஜா? மன்னிக்கணும். 348 00:21:04,473 --> 00:21:06,850 நான் இன்னைக்கு சுத்தம் செய்யணுமா? 349 00:21:08,685 --> 00:21:10,896 இல்ல. நான் பார்த்துக்குறேன். 350 00:21:10,979 --> 00:21:13,357 -நான் உதவுறேன். -இல்ல. நான் பார்த்துக்குறேன். 351 00:21:13,732 --> 00:21:16,401 சரி. நான் வரேன். 352 00:22:31,894 --> 00:22:34,021 அறைகள் காலியாக உள்ளன 70 சேனலுக்கும் அதிகமாக 353 00:22:44,239 --> 00:22:45,240 ஹலோ. 354 00:23:12,226 --> 00:23:14,853 திரு. டேவிட்சன், டிக்கெட் ஏஜென்ட்டை வாயில் மூனில் போய் பாருங்க. 355 00:23:14,937 --> 00:23:17,439 திரு. டேவிட்சன், டிக்கெட் ஏஜென்ட்டை வாயில் மூனில் போய் பாருங்க. 356 00:23:30,202 --> 00:23:32,454 இப்போ, பத்து முதல் 20 வரையிலான சீட்களில் உட்காரும் 357 00:23:32,538 --> 00:23:34,790 பயணிகளை உள்ள அனுப்புறோம். 358 00:23:56,562 --> 00:23:57,646 கண்ணா. 359 00:24:17,708 --> 00:24:19,084 யார் இந்த பெரிய மனுஷன்? 360 00:24:20,586 --> 00:24:22,004 -இந்தாங்க, சார். -அடுத்து. 361 00:24:22,087 --> 00:24:23,255 அடுத்த வாடிக்கையாளர். கவுண்டர் ரெண்டு. 362 00:24:23,338 --> 00:24:27,009 ஹாய், மூனு சிக்கன் சான்ட்விச் உணவு, மூனு பெப்ஸி. 363 00:24:27,092 --> 00:24:30,012 அப்பா பெப்ஸி எடுக்க மாட்டார். அவருக்கு தண்ணி. 364 00:24:31,013 --> 00:24:32,014 சக்கரை வியாதி. 365 00:24:32,598 --> 00:24:33,807 உங்களுக்கு சக்கரை வியாதியா? 366 00:24:35,142 --> 00:24:36,143 ரெண்டு பெப்ஸி. 367 00:24:36,226 --> 00:24:38,228 நானும், பெப்ஸி எடுக்க மாட்டேன். 368 00:24:38,312 --> 00:24:39,980 நான் போய் உட்கார்றேன். 369 00:24:44,401 --> 00:24:45,527 ஒரு பெப்ஸி. 370 00:25:04,046 --> 00:25:05,172 -நான் அதை பண்ணேன். -அழகு. 371 00:25:05,255 --> 00:25:06,256 வாங்க. நான் ஷெல்டன். 372 00:25:06,340 --> 00:25:07,591 திரும்ப வருக! 373 00:25:07,674 --> 00:25:08,675 உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி. 374 00:25:08,759 --> 00:25:09,760 எனக்கும். 375 00:25:11,845 --> 00:25:12,971 மார்கரெட் எங்க? 376 00:25:13,347 --> 00:25:15,182 அம்மா, அவங்க போய் ரொம்ப நாளாச்சு. 377 00:25:18,560 --> 00:25:19,895 -ஹலோ. -ஹலோ. 378 00:25:22,898 --> 00:25:24,024 கணினிகளா? 379 00:25:24,608 --> 00:25:27,444 ஆமா. இது விருந்தினருக்கான வணிக மையம். 380 00:25:28,529 --> 00:25:29,530 நல்ல யோசனை. 381 00:25:30,322 --> 00:25:31,365 அழகு. 382 00:25:33,659 --> 00:25:35,369 வந்துட்டோம். 383 00:26:21,957 --> 00:26:23,208 ரெண்டு பேரும் என்ன பண்றீங்க? 384 00:26:26,170 --> 00:26:27,838 பயண உளைச்சல். தூங்க முடியல. 385 00:26:28,547 --> 00:26:29,798 ரொம்பவே உற்சாகம். 386 00:26:31,300 --> 00:26:32,551 -வா. -உட்கார். 387 00:26:48,650 --> 00:26:50,444 கண்ணா, உன் வாழ்க்கை எப்படி இருக்கு? 388 00:26:58,911 --> 00:27:00,370 வாழ்க்கை நல்லா இருக்கா? 389 00:27:03,790 --> 00:27:05,000 நல்லாயிருக்கு. 390 00:27:07,461 --> 00:27:08,462 உங்களுக்கு எப்படி? 391 00:27:12,090 --> 00:27:13,300 இப்ப பரவாயில்ல. 392 00:27:52,965 --> 00:27:57,636 கபிர் இன்னும் தனது பெற்றோர்களுடன் தங்கும் விடுதியை நடத்துகிறான். 393 00:28:56,028 --> 00:28:57,988 பிரபல பத்திரிகைத் தொடர் “லிட்டில் அமெரிக்கா” அடிப்படையிலானது 394 00:29:00,032 --> 00:29:01,950 தமிழ் மொழியாக்கம் மரிய ஜோசப் ஆனந்த் மொராய்ஸ்