1 00:00:01,126 --> 00:00:04,922 உண்மை நிகழ்வுகள் அடிப்படையிலான கதை. கற்பனை அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. 2 00:01:10,946 --> 00:01:14,199 அமைதி 3 00:01:14,867 --> 00:01:19,079 ஒரு உண்மைக் கதையை தழுவியது 4 00:06:11,622 --> 00:06:13,624 தினசரி உணவு பட்டியல் 5 00:07:03,507 --> 00:07:05,759 மணியடிப்பதில் டெபி சொதப்புகிறாள் 6 00:07:11,473 --> 00:07:13,183 எல்லாருடைய நிம்மதியையும் கெடுக்கிறாள் 7 00:07:51,388 --> 00:07:54,308 கோன்-டிக்கி 8 00:08:46,652 --> 00:08:48,779 மன்னிக்கணும். ஹாய். 9 00:08:51,615 --> 00:08:53,367 மன்னிச்சிடுங்க. நான் எங்க போய்... 10 00:08:55,369 --> 00:08:56,870 சரி. புரிகிறது. 11 00:10:37,054 --> 00:10:38,263 கிழங்கு சிப்ஸ் 12 00:11:33,235 --> 00:11:34,236 ஜாக் 13 00:11:59,595 --> 00:12:02,598 வேலைப் பலகை 14 00:12:04,933 --> 00:12:07,227 ஜாக் - உனக்கு ஒதுக்கப்பட்ட வேலையை மாற்றாதே! 15 00:12:07,311 --> 00:12:09,646 பாத்திரம் கழுவுதல் சில்வியான் - ஜாக் 16 00:17:01,522 --> 00:17:03,357 வேலைப் பலகை பாத்திரம் கழுவுல் - ஜாக் 17 00:17:11,031 --> 00:17:13,450 உரம் - ஜாக் 18 00:18:09,047 --> 00:18:13,468 கிளாப்பர். கிளாப்பர். எவ்வளவு மந்தமா இருக்க நீ? 19 00:18:22,394 --> 00:18:24,813 தப்பு என் மேல இல்ல. 20 00:19:36,593 --> 00:19:38,595 லிக்கெட்டி ஸ்பிலிட் மார்ட் 21 00:19:55,946 --> 00:19:56,989 ஹாய். 22 00:19:58,991 --> 00:20:00,409 ஓ, பசி. 23 00:20:03,370 --> 00:20:05,205 எனக்கும் ஸ்நோ பால் பிடிக்கும். 24 00:20:05,747 --> 00:20:07,332 இளஞ்சிவப்பு ஸ்நோ பால் சாப்பிட்டிருக்கியா? 25 00:20:08,083 --> 00:20:09,251 அருமையா இருக்கும். 26 00:20:11,962 --> 00:20:13,380 நீங்க இங்கயிருந்து தான் வர்றீங்களா? 27 00:20:19,052 --> 00:20:20,470 4.18 டாலர். 28 00:21:44,763 --> 00:21:46,849 இந்த கண்றாவியை இதுக்கு மேல கேட்க முடியாது. முடியாது! 29 00:21:53,897 --> 00:21:54,898 அப்பா! 30 00:24:50,699 --> 00:24:53,410 நாம் அமைதியின் இறுதிக்கு வந்துவிட்டோம். 31 00:24:53,493 --> 00:24:55,662 பெரும்பாலான வார்த்தைகள் அர்த்தமற்றவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். 32 00:24:55,746 --> 00:24:59,791 வார்த்தைகளின் நடுவே உள்ள அமைதியில் தான் நாம் உண்மையான அர்த்தத்தைக் காண்கிறோம். 33 00:25:01,084 --> 00:25:04,171 நாம் உன்னத அமைதி காலத்திலிருந்து வெளியே வந்து, 34 00:25:04,254 --> 00:25:06,840 உன்னத பேச்சின் காலத்திற்குள் நுழைகிறோம். 35 00:25:06,924 --> 00:25:09,384 நீங்கள் வார்த்தைக்கு திரும்பும் போது, அதை கவனமாக செய்யுங்கள். 36 00:25:09,468 --> 00:25:12,888 உங்களுக்கு பேச தோன்றவில்லையென்றால், பேச வேண்டாம். 37 00:25:13,305 --> 00:25:17,100 ஆனால், உங்கள் அனுபவத்தின் எந்தவொரு அம்சத்தையும் நீங்கள் பகிர விரும்பினால் 38 00:25:17,184 --> 00:25:18,936 அதை நீங்கள் இப்போது செய்யலாம். 39 00:25:23,690 --> 00:25:24,858 சொல்லுங்க. 40 00:25:24,942 --> 00:25:27,694 ஹாய். நான் ஹென்றி. 41 00:25:28,362 --> 00:25:32,824 நேரத்தை கடத்துறது, கடிகாரத்தை பார்க்கும் உந்துதல்தான் எனக்கு கஷ்டமா இருந்துச்சு. 42 00:25:32,908 --> 00:25:34,701 அதை கடந்து வர முடிந்ததா? 43 00:25:34,785 --> 00:25:35,786 முடிஞ்சதுன்னு நினைக்கிறேன். 44 00:25:37,204 --> 00:25:39,957 அப்புறம், இது உன்னத பேச்சான்னு தெரியல, 45 00:25:40,040 --> 00:25:44,837 இந்த தியானம் முழுசும் உங்க ஆடையில இந்த விலை துண்டு தொங்கிக்கிட்டிருந்துச்சு. 46 00:25:44,920 --> 00:25:46,505 என்னை அது தொல்லை படுத்திட்டே இருந்துச்சு. 47 00:25:48,340 --> 00:25:49,341 நன்றி. 48 00:25:55,556 --> 00:25:56,557 சொல்லுங்க. 49 00:25:56,974 --> 00:25:58,350 நான் லிடியா. 50 00:25:59,434 --> 00:26:04,189 எனக்கு இப்பதான் விவாகரத்து ஆச்சு. எனக்கு நிறைய கோபம் வரும். 51 00:26:04,815 --> 00:26:10,153 ஆனால் இப்போ அதில கொஞ்சம் விட்டு போன மாதிரி தோணுது, இலகுவா இருக்கு. 52 00:26:10,237 --> 00:26:11,613 அற்புதம், லிடியா. 53 00:26:12,447 --> 00:26:14,199 என் மனைவியும் என்னை விட்டு போயிட்டா. 54 00:26:14,283 --> 00:26:15,701 ஆமா, கண்டிப்பா போயிருப்பா. 55 00:26:16,118 --> 00:26:17,119 என்ன? 56 00:26:17,452 --> 00:26:19,746 இங்க வா. நீ... 57 00:26:21,331 --> 00:26:22,958 அருமையா வேலை செஞ்ச. 58 00:26:23,041 --> 00:26:25,419 -நன்றி. -உண்மையா. 59 00:26:25,502 --> 00:26:27,045 எனக்கு நல்லதொரு அனுபவம் கிடைச்சது. 60 00:26:27,129 --> 00:26:29,590 எனக்கு முழுசா ஞானோதயம் வரல்லைன்னு சொன்னேன். 61 00:26:29,673 --> 00:26:32,759 புத்த மதத்திற்கும், ஜைன மதத்திற்கும் உள்ள ஒற்றுமை என்ன? 62 00:26:33,218 --> 00:26:34,219 புத்த யூதம். 63 00:26:34,761 --> 00:26:36,388 -கண்டிப்பா. -அப்படிதான் நினைக்கிறேன். 64 00:26:45,397 --> 00:26:46,940 ஹாய், நான் ஜாக். 65 00:26:48,942 --> 00:26:50,360 உனக்கு அது முன்னமே தெரியும். 66 00:26:51,737 --> 00:26:53,655 கடவுளே, என் குரல் விசித்திரமா இருக்கு. 67 00:27:02,331 --> 00:27:07,211 நானே என் சொப்பை செய்யுறேன். உன் பேர் கூட எனக்குத் தெரியாது. 68 00:27:10,422 --> 00:27:12,758 நான் உன் முகத்தில அடிச்சதுக்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன். 69 00:27:12,841 --> 00:27:15,177 ஒன்னும் சொல்லணும்னு தோணுச்சு, ஆனால் நமக்கு பேச அனுமதி இல்ல. 70 00:27:15,385 --> 00:27:18,013 எனக்குள்ள என்ன ஆச்சுன்னு தெரியாது. ரொம்ப தேடினேன். 71 00:27:18,096 --> 00:27:20,557 என்னோட மிகப் பெரிய பயம்... தனிமை. 72 00:27:20,641 --> 00:27:22,309 தனிமை என்னை பயமுறுத்தும். 73 00:27:22,392 --> 00:27:26,271 அதனால அமெரிக்காவுக்கு இந்த பெரிய பயணத்தை மேற்கொண்டேன். 74 00:27:26,355 --> 00:27:27,481 தன்னந்தனியாக. 75 00:27:27,564 --> 00:27:29,441 அது எல்லாத்தையும் தீர்க்கப் போகிற மாதிரி, ஆனால் தீர்க்கல. 76 00:27:29,525 --> 00:27:31,401 கிரான் கேனையனின் விளிம்பில், பகிர யாருமில்லாம 77 00:27:31,485 --> 00:27:32,986 தனியா நிக்கிறது எப்படி இருக்கும்னு தெரியுமா? 78 00:27:33,070 --> 00:27:34,071 கொடுமையானது! 79 00:27:34,154 --> 00:27:35,572 வருத்தமானது. 80 00:27:36,114 --> 00:27:38,116 ஒரு பெரிய பயணத்தின் நம்பிக்கையா எனக்கு... 81 00:27:38,200 --> 00:27:39,868 அமெரிக்கா இருந்திருக்கணும். தார் ஹயர்தால் போல. 82 00:27:39,952 --> 00:27:41,411 ஆனால் நடந்ததெல்லாம் ஓய்வுகளும், மெக்டானல்ட்களும் தான். 83 00:27:41,495 --> 00:27:43,789 இங்க நிறைய மெக்டானல்ட்கள் இருக்கு. 84 00:27:45,165 --> 00:27:47,417 நான் என்ன சொல்றேன்னு உனக்குப் புரியாது... 85 00:27:47,501 --> 00:27:48,502 ...கண்டிப்பா. 86 00:27:48,585 --> 00:27:50,587 ஆனால் நீ என்னை பார்க்குற விதம் பிடிச்சிருக்கு. 87 00:27:50,671 --> 00:27:54,633 உனக்கு கனிவான கண்கள். 88 00:27:55,259 --> 00:27:57,052 நமக்குள் எதுவும் நடக்க வாய்ப்பே இல்ல. 89 00:27:57,135 --> 00:27:58,136 ஏன்னா... 90 00:27:58,220 --> 00:28:00,222 நான் என்னை முதல்ல சரி செய்யணும். 91 00:28:00,305 --> 00:28:03,308 அதை எனக்குள்ள கண்டுப்பிடிக்கணும். 92 00:28:03,892 --> 00:28:05,894 மத்தவங்க மூலமா இல்ல. 93 00:28:06,186 --> 00:28:08,355 சரி. மன்னிச்சுக்கோ. 94 00:28:10,440 --> 00:28:12,568 எனக்குப் புரிந்ததெல்லாம் மெக்டானல்ட் மட்டும் தான். 95 00:28:15,487 --> 00:28:16,697 சரி, இது வினோதமா இருக்கும், 96 00:28:16,780 --> 00:28:22,953 ஆனால், நான் ஊருக்கு வெளியே ஒரு... 97 00:28:24,538 --> 00:28:28,041 வீடு கட்டுறேன். 98 00:28:31,003 --> 00:28:33,088 என் கூட வர்றியா? 99 00:28:37,092 --> 00:28:40,345 நீ... வா... 100 00:28:42,931 --> 00:28:44,224 என்கூட. 101 00:28:48,353 --> 00:28:52,107 கண்டிப்பா. நான் வரேன். 102 00:28:55,194 --> 00:28:59,948 சில்வியான் 103 00:29:08,290 --> 00:29:13,837 அவள் அவனோட வீட்டுக்குப் போனாள். 104 00:29:19,718 --> 00:29:24,223 அவர்கள் திருமாணமாகி 22 வருடங்கள் சேர்ந்திருந்தனர். 105 00:30:19,361 --> 00:30:21,280 பிரபல பத்திரிகைத் தொடர் “லிட்டில் அமெரிக்கா” அடிப்படையிலானது 106 00:30:22,281 --> 00:30:24,283 தமிழ் மொழியாக்கம் மரிய ஜோசப் ஆனந்த் மொராய்ஸ்