1 00:00:01,126 --> 00:00:04,922 உண்மை நிகழ்வுகள் அடிப்படையிலான கதை. கற்பனை அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. 2 00:01:10,946 --> 00:01:14,157 பேக்கர் 3 00:01:14,908 --> 00:01:19,663 ஒரு உண்மைக் கதையை தழுவியது 4 00:01:26,086 --> 00:01:29,631 உகாண்டா, 1971 5 00:01:45,981 --> 00:01:50,110 கவனிங்க! எல்லாரும் வாங்க. 6 00:01:51,153 --> 00:01:57,075 என் மூத்த மகள் பியாட்ரிஸ் பற்றி பேசப் போறேன். 7 00:01:59,411 --> 00:02:02,080 என்னொட 22 பிள்ளைகள்ல... 8 00:02:04,750 --> 00:02:07,294 பியாட்ரிஸ் விலைமதிப்பில்லாதவள். 9 00:02:10,797 --> 00:02:12,174 அமைதி! 10 00:02:12,257 --> 00:02:15,844 நான் உங்க எல்லாரையும் நேசிப்பது உங்களுக்கு தெரியும். 11 00:02:16,386 --> 00:02:19,848 ஆனால்... பியாட்ரிஸை கொஞ்சம் அதிகமாக நேசிக்கிறேன். 12 00:02:21,642 --> 00:02:23,894 பியாட்ரிஸ் பிறந்த அன்னைக்கு, 13 00:02:23,977 --> 00:02:28,357 அவள் அம்மா யூலியானா என் முகத்தை பிடிச்சு, என்கிட்ட சத்தியம் வாங்கினாள்... 14 00:02:28,440 --> 00:02:31,693 எங்கள் மூத்த மகளுக்கு சிறந்த கல்வியை தரணும்னு சொன்னாள். 15 00:02:32,486 --> 00:02:36,657 அந்த சமயத்தில, அந்த சத்தியம் எளிதா இருந்துச்சு. 16 00:02:36,740 --> 00:02:41,203 அதை நடக்க வைக்கிறதுக்கு எவ்வளவு ரொட்டி விக்கணும்னு எனக்கு அப்போ தெரியல. 17 00:02:44,414 --> 00:02:45,707 பியாட்ரிஸ், எழுந்திரு. 18 00:02:49,211 --> 00:02:51,588 அதுக்கு... குறைந்தது... 19 00:02:51,672 --> 00:02:54,716 10,000 பெட்டி சப்பாத்தி தேவைப்பட்டது. 20 00:02:56,009 --> 00:02:58,011 அப்பா, பொய் சொல்லாதீங்க. 21 00:03:01,598 --> 00:03:02,891 என் மகள்... 22 00:03:03,350 --> 00:03:06,478 நான் விரும்பி பேக்கர் ஆகல. 23 00:03:07,104 --> 00:03:12,150 என் அப்பா பேக்கரா இருந்ததால நானும் பேக்கர் ஆனேன். 24 00:03:13,151 --> 00:03:16,905 ஆனால் உன் வழியை கண்டுப்பிடிக்க நாங்க உனக்கு வாய்ப்பைத் தரோம். 25 00:03:18,699 --> 00:03:21,034 என் ஆசை, நீ வெளிநாடு போய், 26 00:03:21,368 --> 00:03:24,162 நல்லா படிச்சு, எங்கள பெருமைப்படுத்தணும். 27 00:03:35,382 --> 00:03:37,050 இதை சொதப்பிடாதே, 28 00:03:37,426 --> 00:03:38,302 தேர்ந்தெடுக்கப்பட்டவளே. 29 00:03:38,719 --> 00:03:41,096 நான் பணக்காரியா, பிரபலமா ஆன பிறகு, உன்னை கூப்பிட்டுக்கிறேன். 30 00:03:43,473 --> 00:03:46,643 பியாட்ரிஸ் 31 00:03:48,270 --> 00:03:49,271 அப்பா, 32 00:03:49,980 --> 00:03:51,732 சாப்பாடு அருமையா இருந்துச்சு. 33 00:03:51,815 --> 00:03:52,816 அம்மா. 34 00:03:52,900 --> 00:03:54,026 அழறியா? 35 00:03:54,234 --> 00:03:55,652 இல்லை. அடுப்பிலிருந்து புகை. 36 00:03:57,029 --> 00:03:58,197 இங்க வா. 37 00:04:04,244 --> 00:04:07,664 உன் அமெரிக்க பயணத்துக்காக உனக்காக ஒன்னு செஞ்சேன். 38 00:04:08,040 --> 00:04:10,542 அமெரிக்க பாணி, சாக்லெட் சிப் பிஸ்கெட்கள். 39 00:04:13,962 --> 00:04:16,380 அப்பா, சாக்லெட் எங்க கிடைச்சது? 40 00:04:16,673 --> 00:04:19,593 எனக்கு தெரிந்தவர் மூலமா. 41 00:04:33,232 --> 00:04:34,233 உனக்குப் பிடிச்சிருக்கா? 42 00:04:36,443 --> 00:04:38,695 இப்பவே எனக்கு அமெரிக்கா பிடிச்சிருக்கு! 43 00:04:40,113 --> 00:04:42,157 நீ பெரிசா சாதிக்கப் போற. 44 00:04:42,491 --> 00:04:45,619 ஆனால், உகாண்டாவை மறந்திடாத. 45 00:04:53,001 --> 00:04:54,294 ரொம்ப இனிப்பா இருக்கு. 46 00:05:19,778 --> 00:05:22,155 உன் விவாகரத்துக்கு வாழ்த்துகள். 47 00:05:22,239 --> 00:05:23,574 -ஆமா. -ஆமா! 48 00:05:27,202 --> 00:05:28,453 அவன் போய் தொலையட்டும். 49 00:05:28,537 --> 00:05:30,414 அந்த நாய்கிட்ட இருந்து உனக்கு இப்போ விடுதலை. 50 00:05:30,497 --> 00:05:33,917 நன்றி கடவுளே. அடக்கடவுளே. 51 00:05:34,793 --> 00:05:35,836 அது என் பாட்டு. 52 00:05:37,963 --> 00:05:40,799 அந்த கடைசி சரக்கு என்னது? கடற்கரை உறவா? 53 00:05:41,925 --> 00:05:43,677 குடிச்சிருக்கக்கூடாது. 54 00:05:43,760 --> 00:05:46,013 -அது தான் இதுக்குக் காரணம். -லாங்... லாங் ஐலேண்ட். 55 00:05:47,431 --> 00:05:49,683 ரோஷெல், உன் சாவிகளை கொடு. 56 00:05:49,766 --> 00:05:52,102 -இவ்வளவு நேரம் வெளிய இருந்ததை நம்பமுடியல. -சாவிகளை கொடு. 57 00:05:52,186 --> 00:05:54,521 பியாட்ரிஸ், உன் குழந்தை பராமரிப்பாளர் கோவிச்சுக்கப் போறா. 58 00:05:56,899 --> 00:05:58,984 -சரி. -கதவை நாம் திறக்கணுமா? 59 00:05:59,067 --> 00:06:00,903 ரோஷெல். ஷ். சீக்கிரம், கதவை திறக்கலாம். 60 00:06:00,986 --> 00:06:03,030 -நீ... ரொம்ப சத்தம் போடுற. -அதை திற... 61 00:06:03,113 --> 00:06:05,157 சத்தத்தை குறை. பிரையன் தூங்குறான். 62 00:06:05,240 --> 00:06:07,451 -மன்னிச்சிடு, யூனிஸ். -நாங்க தாமதா வந்திட்டோம். 63 00:06:07,534 --> 00:06:10,537 மன்னிச்சிடு. நாங்க கொண்டாடிட்டிருந்தோம். 64 00:06:10,621 --> 00:06:11,622 நான் தூங்கப் போறேன். 65 00:06:13,165 --> 00:06:15,501 ஏற்கனவே விடிஞ்சிடுச்சு. 11 மணிக்கு வந்திடுவேன்னு சொன்ன. 66 00:06:15,584 --> 00:06:19,254 யூனிஸ், ஏன் உம்முன்னு இருக்க? அடுத்த முறை எங்களோட ஆட வா. 67 00:06:19,338 --> 00:06:21,131 குட் நைட், மக்களே. 68 00:06:21,423 --> 00:06:24,176 எப்படியிருந்தான்? கஷ்டம் தரலியே? 69 00:06:25,010 --> 00:06:27,262 போன முறையே உனக்கு நான் பணம் தரணும். 70 00:06:27,346 --> 00:06:28,472 பத்து தானே? 71 00:06:28,555 --> 00:06:29,890 ஆனா இந்தா, எடுத்துக்கோ... 72 00:06:30,474 --> 00:06:31,892 இது 1. 73 00:06:32,684 --> 00:06:33,936 போதையில இருக்கியா? 74 00:06:34,019 --> 00:06:36,355 கொஞ்சம் விடுறியா? எனக்கு கொஞ்சம் சந்தோஷம் தேவைப்பட்டுச்சு. 75 00:06:36,438 --> 00:06:38,941 நான் காலைல சர்சுக்குப் போகணும், என் தூக்கத்தை கெடுத்திட்ட. 76 00:06:39,024 --> 00:06:40,609 என் பணத்தையும் எடுத்துகிட்ட மாதிரி. 77 00:06:40,692 --> 00:06:43,445 யூனிஸ், பிரையனை நாளை கூட்டி வரும் போது பாக்கியை தரேன். 78 00:06:43,529 --> 00:06:45,239 நீ தரமாட்ட. நீ எனக்கு நிறைய தரணும். 79 00:06:45,656 --> 00:06:46,698 மற்ற குடும்பங்கள் பணம் கொடுக்கிறாங்க. 80 00:06:46,782 --> 00:06:49,868 ஐயோ! எனக்கு வேலை இருக்கு. 81 00:06:51,245 --> 00:06:54,957 நீ அதை குடிக்கிறதுக்கு முன்னால யோசிச்சிருக்கணும். 82 00:06:55,624 --> 00:06:57,084 உன் வாழ்க்கையை சரி பண்ண பாரு. 83 00:07:51,430 --> 00:07:52,639 அம்மா? 84 00:07:52,723 --> 00:07:56,018 கண்ணா, முழிச்சு என்ன பண்ணிட்டிருக்க? நடுராத்திரி. 85 00:07:56,393 --> 00:07:58,353 பிஸ்கெட்கள் வாசனை வந்திச்சு. 86 00:07:59,730 --> 00:08:00,939 ஒன்னு கிடைக்குமா? 87 00:08:01,023 --> 00:08:03,859 இல்ல. இது அம்மா வேலை பார்க்கிற இடத்திலுள்ள மக்களுக்கு. 88 00:08:04,776 --> 00:08:07,112 -அம்மா. -சரி. ஒன்னு மட்டும். 89 00:08:07,821 --> 00:08:10,324 நாம அதை பகிர்ந்துக்கலாம். அப்புறம் படுக்கப் போலாம். 90 00:08:18,874 --> 00:08:20,083 நல்லா இருக்கா? 91 00:08:23,420 --> 00:08:24,922 ருசியா இருக்கு. 92 00:08:35,724 --> 00:08:37,017 ஹலோ? 93 00:08:37,100 --> 00:08:39,227 பிரையன், உன் அம்மா எங்க? 94 00:08:40,020 --> 00:08:42,688 இங்க இருக்காங்க. தூங்குறாங்க. 95 00:08:44,566 --> 00:08:45,567 கடவுளே! 96 00:08:46,735 --> 00:08:47,903 ஹலோ, அம்மா. 97 00:08:47,986 --> 00:08:49,363 பீ-பீ, தூங்கிட்டிருந்தியா? 98 00:08:49,446 --> 00:08:51,698 அங்க இப்ப காலை 11 மணி தானே? 99 00:08:51,782 --> 00:08:53,617 இல்ல, இல்ல. நான் அப்பவே எந்திரிச்சிட்டேன். 100 00:08:54,368 --> 00:08:56,245 அம்மாவோட சீருடையும், ஷூவும் எடுத்து வா.சீக்கிரம். 101 00:08:56,662 --> 00:08:58,372 நேத்து ராத்திரி வெளிய ஆட போனதா கேள்விப்பட்டேன். 102 00:08:58,747 --> 00:09:03,085 அம்மா உனக்குதான் யூனிஸ்கிட்ட இருந்து தகவல் கிடைக்குதே, பின்ன என்னை ஏன் கூப்பிடுற? 103 00:09:03,877 --> 00:09:06,797 தன் வாழ்க்கையில என்ன நடக்குதுன்னு என் பொண்ணு சொன்னா, 104 00:09:06,880 --> 00:09:08,799 நான் ஏன் யூனிஸ் கிட்ட கேட்கப் போறேன். 105 00:09:09,550 --> 00:09:11,301 அம்மா, நான் வேலைக்குப் போகணும். 106 00:09:11,677 --> 00:09:15,013 கடல் அறிவியலில் பட்டம், ஆனால் ஃபிரஞ்சு ஃபிரைஸ் விநியோகம் பண்ணிட்டிருக்க. 107 00:09:15,347 --> 00:09:18,433 நல்ல வேளை இதை பார்க்க உங்க அப்பா உயிரோட இல்ல. 108 00:09:19,142 --> 00:09:20,769 உனக்கு விவாகரத்து ஆகி, 109 00:09:20,853 --> 00:09:23,105 உன் தோழிகளோட சோபாவில படுத்திட்டிருக்க... 110 00:09:23,355 --> 00:09:25,315 பிரையனுக்கு என்ன மாதிரியான வாழ்க்கை வேணும்னு நினைக்கிற? 111 00:09:25,983 --> 00:09:27,317 நீ இப்ப வீட்டுக்கு வர்றது நல்லது. 112 00:09:27,734 --> 00:09:30,112 நீ ஒரு மோசமான அமெரிக்க பெண் ஆயிட்ட. 113 00:09:30,195 --> 00:09:31,530 சரி, அம்மா. 114 00:09:33,532 --> 00:09:34,658 கண்ணா, 115 00:09:35,033 --> 00:09:38,161 நம்ம குடும்பத்தில கல்லூரிக்கு போன முதல் பொண்ணு நீதான். 116 00:09:38,370 --> 00:09:40,622 நீ ஏன் உன் படிப்பை வீணடிச்சிட்டிருக்க? 117 00:09:41,415 --> 00:09:43,500 அம்மா, நான் வேலைக்கு போகணும். வரேன். 118 00:09:43,584 --> 00:09:45,586 -பொறு... -வா. 119 00:09:45,669 --> 00:09:47,671 ஃப்ராங்ஸ் டைனர் 120 00:09:54,761 --> 00:09:56,263 -ஃப்ராங்க் இருக்காரா? -டயாலிசிஸ் செய்ய போயிருக்கார். 121 00:09:56,346 --> 00:09:57,389 -சரி. -ஐயோ. 122 00:09:57,472 --> 00:09:59,099 தெரியும். கண்ணா, வா. 123 00:09:59,183 --> 00:10:01,059 சரி, அங்கே போய் மேஜையில உட்காரு. நகரக்கூடாது. 124 00:10:01,143 --> 00:10:03,687 உனக்கு கிரேயான்கள் கொண்டு வரேன், அதை திரும்பவும் சாப்பிடக் கூடாது. 125 00:10:03,770 --> 00:10:05,314 ஃப்ராங்க் வந்தா என்ன பண்ணுவ? 126 00:10:05,397 --> 00:10:07,024 -ஒளிஞ்சிக்குவேன். -சரி. 127 00:10:07,107 --> 00:10:09,610 -ஹாய். -பியாட்ரிஸ், இதுல மிளகு போட்டிருக்காங்க. 128 00:10:09,693 --> 00:10:12,196 நாய்கள். உனக்கு புதுசா ஒன்னு போட்டுத் தரச் சொல்றேன். 129 00:10:12,279 --> 00:10:13,530 அதுகிடையில... 130 00:10:14,698 --> 00:10:17,117 உன் பிஸ்கெட்டுகளுக்காக தான் நாங்க இங்க வரோம். 131 00:10:18,577 --> 00:10:20,579 உனக்கு சாப்பாடு கொடுக்க எப்ப நீ எங்களை அனுமதிக்கப் போற? 132 00:10:20,662 --> 00:10:22,039 நீங்க சாப்பிடுற மாதிரி பீட்சா பண்ணும் போது. 133 00:10:22,122 --> 00:10:25,000 நீ விசித்திரமானவ. எல்லாருக்கும் பீட்சா பிடிக்குது. 134 00:10:25,083 --> 00:10:27,294 அது என்னமோ மனநிறைவா இல்ல. 135 00:10:29,129 --> 00:10:30,130 -மன்னிக்கணும். -சரி. 136 00:10:30,964 --> 00:10:34,927 கண்ணா, அதை கீழே போடு. போடு. அதை ஏன் பண்ற? 137 00:10:35,260 --> 00:10:37,221 இங்க போரடிக்குது. 138 00:10:37,304 --> 00:10:38,305 உனக்கு சாப்பிட ஏதாவது தரேன். 139 00:10:38,388 --> 00:10:40,724 ஹே, அன்பே. எப்படி இருக்க? 140 00:10:41,058 --> 00:10:42,267 அவன் இங்க என்ன பண்றான்? 141 00:10:42,351 --> 00:10:45,187 டயாலிஸிஸ்-க்குப் பிறகு உங்களை பார்க்க நினைச்சான். 142 00:10:45,854 --> 00:10:46,939 எப்படி இருக்கீங்க, ஃப்ராங்க்? 143 00:10:48,190 --> 00:10:51,068 நல்லாயில்ல. என் சிறுநீரகங்கள் சரியாயில்ல. 144 00:10:52,152 --> 00:10:53,403 இன்னைக்கு மட்டும்தான். 145 00:10:53,487 --> 00:10:54,613 எப்பவும் "இன்னைக்கு மட்டும்தான்"! 146 00:10:54,696 --> 00:10:57,032 நேத்து அதான் சொன்ன. நாளைக்கு அதையேதான் சொல்லுவ. 147 00:10:57,115 --> 00:10:58,075 சே! 148 00:11:01,537 --> 00:11:04,873 பாரு, அவ்வளவு தான். இங்க ஒரு பையன் ஓடிட்டிருக்கிறதை நான் அனுமதிக்க முடியாது. 149 00:11:05,290 --> 00:11:06,875 என் குழந்தை பராமரிப்பாளர் போயிட்டா. 150 00:11:06,959 --> 00:11:08,710 ஃப்ராங்க், அவ பாவம், விடுங்களேன். 151 00:11:08,794 --> 00:11:12,464 நான் கெட்டவன் கிடையாது. உன் பிஸ்கெட்களை இங்க விக்க விடுறேனே. 152 00:11:12,798 --> 00:11:14,174 ஏன்னா பாதி லாபத்தை எடுத்துக்குறீங்க. 153 00:11:14,258 --> 00:11:15,801 ஏன்னா இது என் தொழில். 154 00:11:15,884 --> 00:11:19,888 முன்னமே சொன்னேன். குழந்தை பராமரிப்பாளர் இல்லேன்னா, உனக்கு இங்கே வேலை கிடையாது. 155 00:11:20,931 --> 00:11:22,140 போ வெளிய. 156 00:11:23,058 --> 00:11:26,103 ஃப்ராங்க், குழந்தையை பார்த்துக்கணும். எனக்கு இந்த வேலை வேணும். 157 00:11:27,062 --> 00:11:28,146 உனக்கு வேலை கிடையாது. 158 00:11:30,357 --> 00:11:33,235 அப்போ என்னோட பிஸ்கெட்களை நான் எடுத்துப் போறேன். வா. 159 00:11:34,194 --> 00:11:36,446 -உன்னோட கேக்குகள் மோசம். -உன்னோட பிஸ்கெட்கள்... 160 00:11:36,530 --> 00:11:38,323 இல்ல, அது நல்லாதான் இருக்கு. 161 00:11:40,576 --> 00:11:43,036 -எனக்கு சோர்வா இருக்கு. -வீட்டுக்கு வந்துட்டோம். 162 00:11:43,453 --> 00:11:47,124 கொஞ்சம் நடக்குறியா? நீ இப்போ பெரிய பையன். நட. 163 00:11:47,791 --> 00:11:49,501 -முடியாது. -ஐயோ. என் கையெல்லாம் வலிக்குது. 164 00:11:49,585 --> 00:11:52,629 -தூக்கு! முடியாது. -கேளு. 165 00:11:52,713 --> 00:11:56,091 -என்னை தூக்கு! -பிரையன், நிறுத்து. 166 00:11:58,760 --> 00:12:00,762 கஷ்டமான வயசில்ல? 167 00:12:02,556 --> 00:12:04,892 உன்னோட லிப்ஸ்டிக் உனக்கு திருப்தியா இருக்கா? 168 00:12:04,975 --> 00:12:06,143 என்ன? 169 00:12:06,226 --> 00:12:09,855 வேலைக்கு போகும் பெண்களுக்கு, நம்ம பகுதியில புது ஒப்பனை பிராண்டை அறிமுகப்படுத்துறேன். 170 00:12:09,938 --> 00:12:11,648 என் வேலை போச்சு. 171 00:12:12,399 --> 00:12:15,944 எனக்கும் வேலை இல்ல, ஏவன் தான் என்னை காப்பாத்துச்சு. 172 00:12:16,028 --> 00:12:17,654 இப்ப நானொரு முதலாளி. 173 00:12:20,449 --> 00:12:22,284 உனக்கு இலவச சேம்பிள் தரேன். 174 00:12:28,790 --> 00:12:30,375 நாள் நல்லபடியா போகட்டும். 175 00:12:31,418 --> 00:12:35,047 கவலப்படாத. அம்மா இதை பார்த்துக்கிறேன். 176 00:13:17,214 --> 00:13:18,382 மன்னிக்கணும். 177 00:13:18,465 --> 00:13:19,842 ஹாய். உனக்கு உதவலாமா? 178 00:13:19,925 --> 00:13:22,135 ஆமா. நான் பெண்கள் கோட் பார்க்கிறேன். 179 00:13:22,219 --> 00:13:23,762 சரி. என்ன மாதிரியானது? 180 00:13:23,846 --> 00:13:25,430 ஒரு வெற்றிகரமான தொழில் செய்வோர் போடும் கோட். 181 00:13:26,223 --> 00:13:28,392 கானி சங் அல்லது டைனஸ்ட்டி மாதிரியா? 182 00:13:28,475 --> 00:13:31,186 நான் கேட்டிருக்கக் கூடாது. எங்ககிட்ட ஒன்னுதான் இருக்கு. 183 00:13:31,270 --> 00:13:35,941 நாலு டாலர், பச்சை, இதோ. 184 00:13:36,567 --> 00:13:37,943 எப்படியிருக்கு? 185 00:13:39,695 --> 00:13:44,533 ஹலோ, நான் இந்தப் பகுதியில புது பிஸ்கெட் வகைகளை அறிமுகப்படுத்துறேன். 186 00:13:44,616 --> 00:13:45,701 இல்ல. வேண்டாம். 187 00:13:45,784 --> 00:13:47,661 பிக்கி விக்லி 188 00:13:49,204 --> 00:13:50,247 ஹலோ. 189 00:13:50,330 --> 00:13:54,376 ஹலோ, நான் இந்தப் பகுதியில புது பிஸ்கெட் வகைகளை அறிமுகப்படுத்துறேன். 190 00:13:56,253 --> 00:13:59,089 ஹலோ. ருசியான பிஸ்கெட் வாங்குறீங்களா? 191 00:13:59,173 --> 00:14:01,091 மன்னிக்கணும். நான் ஏற்கனவே ஓரியோ பாக்கெட் வாங்கிட்டேன். 192 00:14:01,175 --> 00:14:03,218 இது ஓரியோவைவிட நல்லா இருக்கும். 193 00:14:03,302 --> 00:14:06,054 அது சூப்பர்மார்க்கெட் போய் சேர்றதுக்கு முன்னால வாங்கணும். 194 00:14:06,805 --> 00:14:09,391 மன்னிக்கணும், சார். பிஸ்கெட் வாங்குறீங்களா? 195 00:14:10,017 --> 00:14:13,562 என்னது இது, தொண்டு ஏதாவது பண்றீங்களா? அல்லது திமிங்கலங்களை பாதுகாக்குறீங்களா? 196 00:14:13,645 --> 00:14:14,771 சாப்பிடுறதுக்கு. 197 00:14:16,064 --> 00:14:19,860 நான் பிஸ்கெட் எல்லாம் சாப்பிடுறதில்ல. 198 00:14:20,611 --> 00:14:21,904 இது உன் குழந்தைக்கு. 199 00:14:23,780 --> 00:14:25,157 நீங்க பிஸ்கெட்டை மறந்திட்டீங்க. 200 00:14:25,240 --> 00:14:26,491 அவருக்கு அது வேண்டாம். 201 00:14:31,622 --> 00:14:34,958 மன்னிக்கணும், சார். நான் புது பிஸ்கெட் வகைகளை அறிமுகப்படுத்துறேன்... 202 00:14:35,042 --> 00:14:37,544 இங்க இருக்கக் கூடாது. இப்படி கூவி விக்கக் கூடாது. 203 00:14:39,046 --> 00:14:41,548 ஆனால் இங்க முன்னால பிஸ்கெட்கள் விக்கிறதை பார்த்திருக்கேன். 204 00:14:42,007 --> 00:14:43,842 ஆமா, சாரணர் சிறுமிகள். 205 00:14:43,926 --> 00:14:45,844 இங்க பிச்சை எடுக்க முடியாது. 206 00:14:46,386 --> 00:14:48,805 நான் பிச்சை எடுக்கல. நான் பிஸ்கெட்கள் விக்கிறேன். 207 00:14:48,889 --> 00:14:51,642 வேறு எங்கேயாவது போய் பண்ணு. நன்றி. 208 00:14:58,690 --> 00:15:01,109 அந்த பிக்லி விக்லி கடையில இனி எதுவும் வாங்க மாட்டேன். 209 00:15:03,362 --> 00:15:05,155 அதை எடுக்காத. 210 00:15:05,239 --> 00:15:07,741 அது யாருன்னு உனக்குத் தெரியும், இப்பதான் நீ கொஞ்சம் பரவாயில்ல. 211 00:15:08,492 --> 00:15:10,577 நான் எடுக்கலைன்ன, திரும்ப திரும்ப கூப்பிட்டிட்டே இருப்பாங்க. 212 00:15:10,661 --> 00:15:13,205 நீ அதை எடுத்தா, குப்பை மாதிரி தோணும். 213 00:15:13,288 --> 00:15:14,373 ஏற்கனவே அப்படிதான் இருக்கு. 214 00:15:14,957 --> 00:15:17,376 என்னால வாடகை கொடுக்க முடியாது. எனக்கு விவாகரத்தாயிடுச்சு. 215 00:15:17,459 --> 00:15:20,170 நான் இங்க ரெண்டு வாரம்னு சொன்னேன். ஆனால் எட்டு மாசம் ஆயிடுச்சு. 216 00:15:20,254 --> 00:15:21,338 எங்களுக்கு பிரச்சினை இல்ல. 217 00:15:21,421 --> 00:15:23,215 நீ இருக்கிறது எங்களுக்கு சந்தோஷம். 218 00:15:25,425 --> 00:15:29,555 எலுமிச்சை வச்சு எலுமிச்சை கேக் செய்யுறவன் என்னை இப்போ வேலை விட்டு தூக்கிட்டான். 219 00:15:31,348 --> 00:15:33,058 வேலை போயிடுச்சுன்னு அம்மாகிட்ட சொன்னியா? 220 00:15:34,393 --> 00:15:36,436 ஐயோ. கற்பனை செய்ய முடியுதா? 221 00:15:36,520 --> 00:15:38,313 "ஓ, கடவுளே, பீ-பீ. 222 00:15:39,690 --> 00:15:43,986 கல்லூரியில படிச்சிருக்க, ஒரு உணவக வேலையை கூட தக்க வைக்க முடியலையா? 223 00:15:44,069 --> 00:15:47,865 இப்போ தெருவில பிஸ்கெட்கள் வித்திட்டிருக்க. 224 00:15:47,948 --> 00:15:48,949 கடவுளே. 225 00:15:49,032 --> 00:15:53,203 பிஸ்கெட்கள் வேணுமா, பிஸ்கெட்கள்?" 226 00:15:53,912 --> 00:15:55,747 -கடவுளே. -என்ன? 227 00:15:55,831 --> 00:15:57,833 அது அற்புதமா இருக்கு. 228 00:15:57,916 --> 00:16:01,503 சரி, நான் போதையில இருக்கலாம், ஆனால் நீ அப்படி வெளிய போனா... 229 00:16:01,587 --> 00:16:04,298 இல்ல, உண்மையா சொல்றேன், அது உன்னை கண்டிப்பா பிரபலப்படுத்தும். 230 00:16:04,381 --> 00:16:06,925 உகாண்டாவில உள்ள எல்லா பெண்களும் இதை பண்ணுவாங்க. 231 00:16:07,217 --> 00:16:09,636 ஆனால், பெண்ணே, நீ கென்டக்கி, லூயிவில்லில் இருக்க. 232 00:16:13,140 --> 00:16:15,267 பிஸ்கெட்கள், பிஸ்கெட்கள். பிஸ்கெட்கள் விக்கிறோம். 233 00:16:15,726 --> 00:16:17,019 யாருக்கு பிஸ்கெட்கள் வேணும்? 234 00:16:18,687 --> 00:16:20,731 பிஸ்கெட்கள். பிஸ்கெட்கள். பிஸ்கெட்கள் வேணுமா? 235 00:16:20,814 --> 00:16:21,982 -சிரி. -இல்ல வேண்டாம். 236 00:16:42,336 --> 00:16:44,713 பிஸ்கெட்கள். லூயிவில்லில் சிறந்த பிஸ்கெட்கள். 237 00:16:45,297 --> 00:16:46,423 இல்ல, வேண்டாம். 238 00:16:46,924 --> 00:16:48,425 -பிஸ்கெட்கள். பிஸ்... -ஹே. 239 00:16:49,551 --> 00:16:52,387 எனக்கு உன் ஆடை பிடிச்சிருக்கு. அந்த வண்ணங்கள்... 240 00:16:52,471 --> 00:16:53,889 அது ஏன் உன் தலையில இருக்கு? 241 00:16:53,972 --> 00:16:56,725 நான் பிஸ்கெட்கள் விக்கிறேன். 242 00:16:57,351 --> 00:17:03,315 50 சென்ட்களுக்கு ஒன்னு. ஆனால், உங்களுக்கு ஒரு டாலருக்கு ரெண்டு தரேன். 243 00:17:03,398 --> 00:17:06,443 கண்டிப்பா. நாங்க நிறைய எடுத்துக்குறோம். 244 00:17:06,818 --> 00:17:09,569 ஒரு டஜன்? நான் சலுகை தரேன். 245 00:17:09,655 --> 00:17:10,864 எங்களுக்கு மொத்தம் டஜன் வேணும். 246 00:17:10,948 --> 00:17:11,949 ஆமா. 247 00:17:12,031 --> 00:17:13,367 ஆமா. ஆமா. 248 00:17:14,034 --> 00:17:15,536 இந்தா 12. 249 00:17:15,617 --> 00:17:17,079 போய் பணத்தை வாங்கிக்கோ. 250 00:17:19,248 --> 00:17:21,625 அது எப்படி இப்போ உன் தலையில நிக்குது? 251 00:17:22,584 --> 00:17:24,002 அது ஆப்பிரிக்க மாயம். 252 00:17:26,922 --> 00:17:28,632 பிஸ்கெட்கள். பிஸ்கெட்கள். 253 00:17:28,715 --> 00:17:30,592 -அந்த கார் வாசனை வித்தியாசமா இருக்கு. -யாருக்கு பிஸ்கெட் வேணும்? 254 00:17:30,676 --> 00:17:33,095 லூயிவில்லில் சிறந்த பிஸ்கெட்கள். 255 00:17:33,178 --> 00:17:34,805 பிஸ்கெட்கள். 256 00:17:49,736 --> 00:17:51,738 வாடகைக்கு 257 00:17:55,534 --> 00:17:57,119 வீட்டில் செய்த பிஸ்கெட்கள் 50 சென்ட்கள் 258 00:18:06,920 --> 00:18:08,005 வாடகை டாலர்கள் 259 00:18:31,653 --> 00:18:32,779 கடவுளே! 260 00:18:33,113 --> 00:18:36,783 நீ உணவகத்தில் பணிப்பெண்ணா இருக்கிறது கேவலம்னு நினைச்சேன். 261 00:18:37,117 --> 00:18:39,244 நீ இப்போ தெருவோரம் வித்திட்டிருக்க. 262 00:18:39,328 --> 00:18:40,162 அம்மா. 263 00:18:40,245 --> 00:18:44,666 இது உகாண்டா இல்ல. இது அவமானகரமான வேலை இல்ல. 264 00:18:44,958 --> 00:18:48,295 நான் பிஸ்கெட்கள் விக்கிறேன். அப்பா ஒரு பேக்கர். 265 00:18:48,545 --> 00:18:52,257 அப்பா நம்மை பார்த்துகிட்ட மாதிரி என்னால என் பையனை பார்த்துக்க முடியும். 266 00:18:52,341 --> 00:18:54,051 பீ-பீ, கண்ணா... 267 00:18:54,134 --> 00:18:56,428 அந்த பிஸ்கெட்கள் உன் மூளையை மந்தமாக்கிடுச்சு. 268 00:18:56,762 --> 00:19:01,600 நீ தெருவோரத்தில பிச்சை எடுக்கிறதை பார்க்கும் போது பிரையன் என்ன நினைப்பான்? 269 00:19:02,226 --> 00:19:05,020 நான் உன் சகோதரர்களோட பேசினேன். 270 00:19:05,437 --> 00:19:08,232 நீ வீட்டுக்கு வர்றதுக்கு கொஞ்சம் பணம் சேர்த்திருக்கோம். 271 00:19:08,607 --> 00:19:10,817 எங்களோட சேமிப்புகளை தொடைச்சு எடுத்தாச்சு, 272 00:19:10,901 --> 00:19:13,403 அதை நீ திரும்ப வர்றதுக்கு கொடுக்குறோம். 273 00:19:13,654 --> 00:19:15,697 எனக்கு முன்ன பின்ன விஷயங்கள் நடந்திருக்கு, 274 00:19:15,781 --> 00:19:17,574 ஆனால் என் திறமையை நான் கண்டுப்பிடிச்சிருக்கேன். 275 00:19:17,908 --> 00:19:19,243 அது வேலையும் செய்யுது. 276 00:19:19,660 --> 00:19:22,496 அம்மா, நீயும், அப்பாவும், நான் வெற்றி பெறுனும்னு அனுப்பினீங்க. 277 00:19:22,704 --> 00:19:24,289 நான் ஜெயிப்பேன். 278 00:19:24,373 --> 00:19:25,916 இதில விவாதிக்க ஒன்னும் இல்ல. 279 00:19:26,375 --> 00:19:28,502 பணம் கிடைச்ச உடனே நாளைக்கு என்னை கூப்பிடு. 280 00:19:36,802 --> 00:19:37,886 சந்தோஷமா இரு. 281 00:19:39,137 --> 00:19:40,556 நன்றி. 282 00:19:40,639 --> 00:19:42,349 உங்களுக்கு உதவலாமா? 283 00:19:42,432 --> 00:19:43,976 ஹே! ஹலோ. 284 00:19:44,852 --> 00:19:48,730 லூயிவில்லின் சிறந்த மக்களுக்கு ரெண்டு சாக்லெட் பிஸ்கெட்கள். இலவசமா. 285 00:19:48,814 --> 00:19:50,816 இல்ல, நன்றி, மேடம். நீங்க இதை இங்க செய்ய முடியாது. 286 00:19:52,234 --> 00:19:54,194 இல்ல. நான் ஒரு வரி கட்டுபவள். 287 00:19:54,570 --> 00:19:56,989 சரி. ஆனால் நீ இப்படி தெருவில உணவை விக்க முடியாது. 288 00:20:00,409 --> 00:20:02,369 என்ன விஷயம்? ஏதும் பிரச்சினையா? 289 00:20:02,911 --> 00:20:04,288 உன் பெயர் என்ன? 290 00:20:04,621 --> 00:20:05,956 பியாட்ரிஸ் முக்காஸா. 291 00:20:06,456 --> 00:20:08,667 -பீ... "முக்காஸ்டா"? அதை எப்படி எழுதுவ? -முக்காஸா. 292 00:20:08,750 --> 00:20:11,753 -அதை எப்படி எழுதுவ? -மு-கா-ஸா. 293 00:20:13,172 --> 00:20:14,548 என்ன பிரச்சினை? 294 00:20:14,631 --> 00:20:17,092 உனக்கு வணிக உரிமமும், கடையும் வேணும். 295 00:20:17,176 --> 00:20:18,177 என்னது? 296 00:20:18,260 --> 00:20:21,597 சரி. நீ அதை நகர அலுவலகத்தில் கட்டலாம். 297 00:20:21,930 --> 00:20:22,931 கட்டுறதா? 298 00:20:23,015 --> 00:20:25,267 ஆமா, இந்த நாட்டில அது தான் சட்டம். 299 00:20:35,027 --> 00:20:39,823 "அப்புறம், ராத்திரி எல்லா மிருகங்களும், தூங்க வீட்டுக்கு வந்திச்சு." 300 00:20:45,787 --> 00:20:47,122 உனக்குப் பிடிக்குமா? 301 00:20:48,165 --> 00:20:50,501 ஒரு தூரத்து இடத்துக்கு போறதுக்கு. 302 00:20:50,918 --> 00:20:53,212 அங்க உன் பாட்டியை சந்திக்கலாம். 303 00:20:53,879 --> 00:20:56,757 -அப்பறம் உன் மாமாக்கள். -ஆமா. மிருகங்களும். 304 00:20:57,299 --> 00:20:59,635 அப்பறம் உண்மையான வரிக்குதிரையும் பார்க்கலாம். 305 00:20:59,718 --> 00:21:01,303 எனக்குப் போகணும். 306 00:21:01,845 --> 00:21:06,433 உனக்குப் இஷ்டம்னா, எப்படி தரையில ரொட்டி சுடுறதுன்னு உனக்கு கத்து தரேன். 307 00:21:06,517 --> 00:21:08,143 தரையிலா? 308 00:21:10,646 --> 00:21:15,526 உன் தாத்தா தரையில ஒரு பெரிய குழி தோண்டுவார். 309 00:21:16,109 --> 00:21:17,986 அதில நிலக்கரியை நிரப்புவார். 310 00:21:19,071 --> 00:21:20,739 கதகதக்கும் நிலக்கரி. 311 00:21:21,532 --> 00:21:23,992 அப்பறம் எனக்கு கொஞ்சம் மென்மையான மாவை கொடுப்பார். 312 00:21:24,076 --> 00:21:26,912 அதை அந்த நிலக்கரியில வைக்க விடுவார். 313 00:21:27,287 --> 00:21:29,873 அது பொங்கி வர வரைக்கும் காத்திருப்போம். 314 00:21:33,293 --> 00:21:35,170 அப்பறம் அதில ஒரு பெரும் பகுதியை என்கிட்ட கொடுப்பார். 315 00:21:39,508 --> 00:21:43,178 அது சூடா இருந்தா, கையே பொத்துடும். 316 00:21:48,183 --> 00:21:50,143 நான் சாப்பிட்டதிலேயே மிகச் சிறந்த ரொட்டி. 317 00:21:55,399 --> 00:21:57,401 நோவா டூர் பயண ஏஜென்சி 318 00:22:00,904 --> 00:22:03,740 உகாண்டா. உகாண்டா. 319 00:22:05,158 --> 00:22:06,326 உகாண்டா. 320 00:22:06,410 --> 00:22:08,871 மூனு விமானம் மாறி போகணும். 321 00:22:08,954 --> 00:22:13,333 லூயிவில்லிலிருந்து ஜேஎஃப்கே, ஜேஎஃப்கே- விலிருந்து கேட்விக், கேட்விக்கிலிருந்து... 322 00:22:13,834 --> 00:22:14,835 என்ட்டபே. 323 00:22:14,918 --> 00:22:16,253 என்ட்டபே. சரி. 324 00:22:17,004 --> 00:22:19,381 அவன் உன் மடியில உட்கார்ந்துகிட்டா 1,800 டாலர். 325 00:22:19,840 --> 00:22:22,426 இந்த சமயத்தில அது நல்ல விலை. 326 00:22:22,885 --> 00:22:25,345 பணம்கொடுத்த என் எட்டு சகோதரர்கள்கிட்ட சொல்லுங்க. 327 00:22:26,722 --> 00:22:28,891 திரும்ப போக உற்சாகமா இருக்கிற தானே? 328 00:22:37,065 --> 00:22:39,067 வாடகைக்கு 329 00:22:46,783 --> 00:22:47,784 ஹலோ? 330 00:22:50,787 --> 00:22:52,414 மன்னிக்கணும், உங்களுக்கு உதவலாமா? 331 00:22:59,963 --> 00:23:01,256 நீ என் பணத்தை திருடிட்ட. 332 00:23:01,340 --> 00:23:05,886 மன்னிசிடும்மா. இது பைத்தியக்காரத்தனம்தான். வேற வழியில்ல. திரும்ப தந்திடுவேன். 333 00:23:05,969 --> 00:23:08,096 நானும் உன் அப்பாவும் உன்னை இப்படி வளர்க்கல. 334 00:23:08,722 --> 00:23:10,766 நீ ஒரு சுயநல அமெரிக்க பெண். 335 00:23:11,225 --> 00:23:14,937 நான் அமெரிக்க வர்றது உங்க கனவு. என்னோடதில்ல. 336 00:23:15,020 --> 00:23:16,271 சரிதான். என்னோட கனவு. 337 00:23:16,688 --> 00:23:20,692 இங்க எல்லா பெண்களும் ஆசைப்படுற வாய்ப்பு உனக்கு கிடைச்சது. ஆனால் அதை வீணடிச்சிட்ட. 338 00:23:21,026 --> 00:23:22,194 நீ ஒரு திருடியும் கூட. 339 00:23:22,277 --> 00:23:24,112 என்ன துணிஞ்சு அமெரிக்கா அனுப்பினீங்க. 340 00:23:24,196 --> 00:23:25,739 இப்ப நான் துணிஞ்சு இறங்குறேன். 341 00:23:25,822 --> 00:23:26,907 நீ என் மகளில்ல. 342 00:23:28,116 --> 00:23:29,284 அம்மா. 343 00:23:30,369 --> 00:23:32,162 மனசிலிருந்து அதை நீ சொல்லல. 344 00:23:32,246 --> 00:23:33,622 மனசிலிருந்து தான் சொல்றேன். 345 00:23:44,716 --> 00:23:47,803 பொறு! அது என்னோடது. என் கவுண்டரை எங்க எடுத்து போற? 346 00:23:47,886 --> 00:23:48,887 டிரக்குக்கு. 347 00:23:49,513 --> 00:23:51,223 ஹே, பியாட்ரிஸ், கவலைப்படாதே. 348 00:23:51,306 --> 00:23:53,684 இந்த இடம் 15 நிமிஷத்தில இடம் காலியாகிடும். 349 00:23:53,767 --> 00:23:55,060 காலியாகிடுமா? ஏன்? 350 00:23:55,561 --> 00:23:58,438 எல்லா உபகரணங்களையும், ஃபர்னிச்சரையும் வேற இடத்துக்கு எடுத்திட்டு போறாங்க. 351 00:23:58,522 --> 00:24:00,858 -மன்னிக்கணும். -அங்க எங்க புது உணவகம் இருக்கு. 352 00:24:01,775 --> 00:24:03,652 அந்த அடுப்பு? 353 00:24:04,152 --> 00:24:05,779 அதையும் எடுத்துப் போகணும். 354 00:24:07,322 --> 00:24:10,617 ஐயோ, இந்த இடம் அந்த பொருட்களோட வந்ததுன்னு நினைச்சியா? 355 00:24:12,661 --> 00:24:13,912 மன்னிச்சிடு. 356 00:24:21,795 --> 00:24:25,090 இறுதியா! பீட்சா சாப்பிட வந்துட்ட. 357 00:24:25,174 --> 00:24:28,093 ஒரு சின்ன உதவி. நீங்க எப்ப மூடுவீங்க? 358 00:24:28,427 --> 00:24:31,930 இரவு 10 மணிக்கு. வார இறுதியில 11 மணிக்கு. ஏன்? 359 00:24:33,724 --> 00:24:36,101 பூட்டின பிறகு கேட்டை கீழே இழுத்துவிட மறந்திடாதே. 360 00:24:36,185 --> 00:24:39,730 நன்றி. எனக்கு பணம் கிடைச்சவுடனே உங்களுக்கு கட்டிடுறேன். 361 00:24:39,813 --> 00:24:41,273 எப்படியும் யாரும் இங்க இல்ல. 362 00:24:41,356 --> 00:24:43,525 சரி, இப்ப யாருக்கும் கதவை திறக்காதே. 363 00:24:43,609 --> 00:24:46,028 சில நேரம் ஒரு குடிகாரன் வருவான். 364 00:24:46,111 --> 00:24:47,237 அவனுக்கு பிஸ்கெட்கள் பிடிக்குமா? 365 00:24:49,323 --> 00:24:50,490 விளையாடாதே. 366 00:24:52,576 --> 00:24:53,952 -நன்றி. -சரி, வரோம். 367 00:24:55,829 --> 00:24:58,832 பேக்கரி பிஸ்கெட்கள் இனிப்புகள் முக்காஸாவின் பிஸ்கெட்கள் 368 00:25:09,676 --> 00:25:12,262 அலெக்ஸாண்டர்'ஸ் பீட்சா பார்லர் 369 00:25:38,580 --> 00:25:39,581 கிராண்ட்ஸ்டாண்ட் 370 00:25:39,665 --> 00:25:41,458 பிஸ்கெட் இலவச மாதிரி! 371 00:25:42,584 --> 00:25:44,253 உங்க இலவச மாதிரிகளை வாங்கிக்கோங்க. 372 00:25:44,336 --> 00:25:45,712 முக்காஸாவின் பிஸ்கெட்கள் திறப்பு விழா 373 00:25:45,796 --> 00:25:47,548 இந்தா. ரெண்டு எடுத்துக்கோ. 374 00:25:48,549 --> 00:25:50,759 -நன்றி. இனிய நாளாகட்டும். -நன்றி. 375 00:25:52,427 --> 00:25:54,263 ஹே! 376 00:25:57,808 --> 00:25:59,226 நன்றி. 377 00:26:00,269 --> 00:26:01,103 ஹாய். 378 00:26:30,716 --> 00:26:32,968 பிஸ்கெட் பெண், லூயிவில்லை கலக்குகிறாள். 379 00:26:52,946 --> 00:26:54,323 ஹலோ? 380 00:26:56,617 --> 00:26:58,744 ஹலோ, அம்மா... 381 00:26:58,827 --> 00:27:01,205 கேட் 22 382 00:27:04,625 --> 00:27:05,626 நன்றி. 383 00:27:15,093 --> 00:27:16,428 ஹலோ, அம்மா. 384 00:27:18,138 --> 00:27:19,181 பிரையன். 385 00:27:21,350 --> 00:27:23,143 வாங்க, பாட்டி! 386 00:27:27,814 --> 00:27:30,859 உனக்கு வரிக்குதிரை பிடிக்கும்னு உங்க அம்மா சொல்லுவா. 387 00:27:30,943 --> 00:27:32,027 ம்? 388 00:27:32,110 --> 00:27:33,654 நன்றி, பாட்டி. 389 00:27:36,031 --> 00:27:37,783 உங்க பையை கொடுங்க. 390 00:27:55,217 --> 00:27:57,427 இது தான் என் புதிய இடம். 391 00:28:05,686 --> 00:28:07,563 நீங்க என் அறையை எடுத்துக்கோங்க. 392 00:28:08,146 --> 00:28:10,232 ஓய்வெடுங்க. சாப்பிட ஏதாவது செய்யுறேன். 393 00:28:16,780 --> 00:28:18,866 நீ இங்க வந்ததில சந்தோஷம், அம்மா. 394 00:28:21,159 --> 00:28:22,244 வந்ததுக்கு நன்றி. 395 00:28:43,390 --> 00:28:44,433 நன்றி. 396 00:28:46,685 --> 00:28:47,686 வரோம், பிஸ்கெட் பெண்ணே. 397 00:28:47,769 --> 00:28:49,730 வாங்க, நண்பர்களே. 398 00:28:50,898 --> 00:28:53,567 என் அம்மா தான் பிஸ்கெட் பெண்! 399 00:28:53,650 --> 00:28:55,402 ஆமா, அவங்கதான்! 400 00:28:57,863 --> 00:28:59,781 பிரையன், இங்க வந்து என்கூட உட்காரு. 401 00:29:02,993 --> 00:29:05,370 அம்மா. வாங்க. 402 00:29:11,376 --> 00:29:12,794 சாக்லெட் சிப். 403 00:29:25,015 --> 00:29:26,266 எப்படி இருக்கு? 404 00:29:29,603 --> 00:29:30,771 ரொம்ப இனிப்பா இருக்கு. 405 00:29:33,106 --> 00:29:34,775 நன்றி, அம்மா. 406 00:29:38,070 --> 00:29:39,988 பிரையன். உனக்க என்ன வேணும்னு காட்டு. 407 00:29:40,948 --> 00:29:43,534 நீ என்ன தேர்வு செய்வேன்னு தெரியும். வா! 408 00:29:45,410 --> 00:29:47,037 -எது? -சின்னமன் ரோல். 409 00:29:47,120 --> 00:29:48,455 உன் பணத்தைக் கொண்டு வா. 410 00:29:58,590 --> 00:30:01,802 1989-ல், லூயிவில்லின் மேயர் அவளுக்கு நகரத்தின் சாவியைக் கொடுத்தார். 411 00:30:01,885 --> 00:30:05,681 பிஸ்கெட்கள் 412 00:30:05,764 --> 00:30:08,976 அவள் தனது பிஸ்கெட்களை உலகம் முழுவதும் அனுப்பிருக்கிறாள். 413 00:30:13,021 --> 00:30:17,651 லூயிவில் 414 00:31:19,171 --> 00:31:20,172 பிரபல பத்திரிகைத் தொடர் "லிட்டில் அமெரிக்கா" அடிப்படையிலானது 415 00:31:19,171 --> 00:31:20,172 பிரபல பத்திரிகைத் தொடர் "லிட்டில் அமெரிக்கா" அடிப்படையிலானது 416 00:31:20,255 --> 00:31:22,090 தமிழ் மொழியாக்கம் மரிய ஜோசப் ஆனந்த் மொராய்ஸ்