1 00:00:01,126 --> 00:00:04,880 உண்மை நிகழ்வுகள் அடிப்படையிலான கதை. கற்பனை அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. 2 00:01:11,113 --> 00:01:14,074 பாறை 3 00:01:14,992 --> 00:01:19,454 ஒரு உண்மைக் கதையை தழுவியது 4 00:01:24,042 --> 00:01:25,961 எங்க கிட்ட பதப்படுத்தப்பட்ட கோழி தொடை இருக்கு. 5 00:01:26,044 --> 00:01:28,797 அதில வின்டர் ஸ்க்வாஷ், பழுப்பு வெண்ணெய், வெங்காயம், 6 00:01:28,881 --> 00:01:30,716 எள், கொத்தமல்லி, எலுமிச்சை போட்டிருக்கும். 7 00:01:30,799 --> 00:01:35,012 ஆரம்ப உணவுக்கு, வினிகரில் தோய்ந்த இறைச்சியுள்ள சாலட் இருக்கு. 8 00:01:35,095 --> 00:01:37,431 நல்லா சமைச்ச வாத்து முட்டை கடைசியா இருக்கு. 9 00:01:37,848 --> 00:01:40,017 அந்த கடைசியில எனக்கு காடை முட்டை போட்டுத் தர முடியுமா? 10 00:01:40,392 --> 00:01:42,436 ஐயோ, மாஸ்டர் வாத்து முட்டைதான் பயன்படுத்துறார். 11 00:01:42,811 --> 00:01:47,816 ஓ, ஏன்னா காடை முட்டை பார்வை சக்தியை அதிகரிக்கும், நாட்பட்ட நோயை குறைக்கும். 12 00:01:47,900 --> 00:01:51,653 அப்புறம் அந்த பெரிய கரு ஒரு திருப்தியை தரும். 13 00:01:54,615 --> 00:01:59,036 ஹலோ, காடை முட்டைகள் வாங்குறது பத்தி நான் யார் கிட்டயாவது பேசணுமே. 14 00:01:59,119 --> 00:02:00,037 மாஸ்டர் இங்க இல்ல. 15 00:02:00,579 --> 00:02:03,999 உங்களுக்காக நான் இந்த ருசியான முட்டைகளை கொடுத்திட்டு போறேன். 16 00:02:05,167 --> 00:02:06,502 சரி. நன்றி! 17 00:02:11,215 --> 00:02:12,299 மன்னிக்கணும். 18 00:02:12,758 --> 00:02:17,179 இந்த ஹோட்டலை எது பிரபலமடையச் செய்யும் தெரியுமா? 19 00:02:19,264 --> 00:02:20,474 சின்ன முட்டைகளா? 20 00:02:21,517 --> 00:02:23,810 உங்களுக்காக நான் இந்த ருசியான முட்டைகளை கொடுத்திட்டு போறேன். 21 00:02:24,978 --> 00:02:25,979 என்னோட தொடர்பு விவரம். 22 00:02:26,688 --> 00:02:27,689 ஃபராஸ் ஷாஹிதி 23 00:02:27,773 --> 00:02:29,024 தேனீ வளர்ப்பு, காடை முட்டை வியாபாரி, 24 00:02:29,107 --> 00:02:30,859 பிஸ்தா விவசாயி, ஸ்கேட்டிங் பயிற்சியாளர் 25 00:02:42,704 --> 00:02:45,707 ரோனி பிக்கென்ஸ் ரியால்டி 26 00:02:52,381 --> 00:02:54,508 ஃபராஸ் 27 00:03:13,443 --> 00:03:14,611 ஃபராஸ்! 28 00:03:15,028 --> 00:03:16,363 எப்படி இருக்கீங்க? 29 00:03:16,446 --> 00:03:18,448 ஹே, விக்டர். நீ எப்படி இருக்க? 30 00:03:19,449 --> 00:03:21,243 இன்னைக்கு பெஹ்ராத் வேலைக்கு வரணும் தானே? 31 00:03:21,326 --> 00:03:22,536 அவனுக்கு வகுப்பு இருக்கு. 32 00:03:22,619 --> 00:03:25,998 ஆமா. அவன் 3.65 மதிப்பெண் வச்சிருக்கான், என் மகன், என்ன? 33 00:03:26,081 --> 00:03:27,708 தெரியும். எப்பவும் சொல்வீங்க. 34 00:03:28,292 --> 00:03:29,459 காடை முட்டை எப்படி போகுது? 35 00:03:29,543 --> 00:03:33,005 நான் காத்துல கோட்டையை கட்ட விரும்பல, 36 00:03:33,463 --> 00:03:37,092 ஆனால், மோமோஃபுக்கு அவங்களோட ருசிகர மெனுவில காடை முட்டையை சேர்த்திருக்காங்க. 37 00:03:37,885 --> 00:03:39,261 மக்கள் விரும்புறாங்க. 38 00:03:39,344 --> 00:03:40,846 மக்கள் வாங்க ஆரம்பிக்கணும். 39 00:03:41,305 --> 00:03:45,100 கவலைப்படாத. ஹோட்டல் துறையில எப்போதும் புது பாணியை தேடிட்டே இருப்பாங்க. 40 00:03:45,642 --> 00:03:46,643 கண்டிப்பா. 41 00:03:46,727 --> 00:03:48,854 ஈட்டர்-டாட்-காம் இணைப்பை உங்களுக்கு அனுப்புறேன். 42 00:03:48,937 --> 00:03:51,690 ப்ரூக்ளினில் மிகச் சிறந்த ஹோட்டல்கள் பத்தி அதில ஒரு கட்டுரை இருக்கு. 43 00:03:51,773 --> 00:03:53,984 ப்ரூக்ளின் மக்கள் காடை முட்டையை விரும்புவாங்க. 44 00:03:54,443 --> 00:03:56,653 -அவங்களுக்கு புதுமை பிடிக்கும். -ஆமா. 45 00:03:57,237 --> 00:03:59,114 நான் "கர்ள்ஸ்" முதல் சீசனை பார்த்தேன். 46 00:03:59,656 --> 00:04:00,824 நல்லது. 47 00:04:05,495 --> 00:04:07,956 -ஷீலா. பத்திரமா போ! -நாளைக்கு பார்க்கலாம். 48 00:04:08,040 --> 00:04:09,041 ஹே, கிரெய்க்! 49 00:04:09,124 --> 00:04:11,084 நிக்ஸ்-க்கு ஆதரவு கொடு! பிஸ்டன்ஸ் வீண்! 50 00:04:11,502 --> 00:04:12,920 பல் மருத்துவர்கிட்ட நல்லபடியாக நடக்கட்டும். 51 00:04:13,003 --> 00:04:15,339 சரி, சரி! நான் அந்த செய்முறையை அனுப்புறேன்! 52 00:04:22,888 --> 00:04:26,141 -அதுக்கு 3.5% போதாது. -சரி. 53 00:04:26,225 --> 00:04:27,768 நீ சொல்றது எனக்கு பயனுள்ளதா இருக்கணும். 54 00:04:27,851 --> 00:04:30,687 யாஸ்மின், வா! "ஷார்க் டேங்க்" போயிட்டிருக்கு. 55 00:04:32,314 --> 00:04:34,107 அவங்க மதிப்பீடு சரமாரியா இருக்கு. 56 00:04:35,359 --> 00:04:36,944 நீங்க எப்பவும் லோரியை ஆதரிப்பீங்க. 57 00:04:37,027 --> 00:04:38,654 அது விவேகமான யோசனையா தோணுது. 58 00:04:38,737 --> 00:04:42,241 மற்றவங்க மாதிரி நான் உனக்கு ஒரு நல்ல பார்ட்னரா இருப்பேன்னான்னு தெரியாது. 59 00:04:42,324 --> 00:04:44,034 அதனாலயே, நான் விலகிக்கிறேன். 60 00:04:44,117 --> 00:04:45,202 சந்தோஷம். 61 00:04:45,536 --> 00:04:46,662 ஹே! 62 00:04:46,995 --> 00:04:48,747 -எங்க போற? -பாரில் நடக்கும் வினாடி வினாவிற்கு போறேன். 63 00:04:48,830 --> 00:04:51,708 பாரில் நடக்கும் வினாடி வினாவா? அதுக்கு கொஞ்சம் தாமதமா போய்க்கலாம். வா இங்க. 64 00:04:51,792 --> 00:04:54,461 அப்பா அம்மா கூட உட்கார். உன்னை நாள் முழுசும் பார்க்கவே இல்ல. 65 00:04:57,381 --> 00:04:58,382 நான் நல்லா இருக்கேன். 66 00:04:59,550 --> 00:05:00,551 ஆமா. 67 00:05:02,636 --> 00:05:05,806 100 டாலர் பரிவர்த்தனைக்கு கடைக் காரருக்கு ஒரு டாலர் லாபமா அல்லது இரண்டு டாலரா? 68 00:05:05,889 --> 00:05:07,432 -பரிவர்த்தனைக்கு ஒரு டாலர். -ஒரு டாலர். 69 00:05:07,516 --> 00:05:10,853 ஆக, பத்து டாலருக்கு நான் ஆயிரம் டாலர் கல்லாவை பணயம் வைக்கணும்? 70 00:05:10,936 --> 00:05:12,396 இந்த எலித் தொல்லை தாங்கல. 71 00:05:12,479 --> 00:05:13,897 நாம புது வீட்டை பார்க்கணும். 72 00:05:13,981 --> 00:05:16,191 நான் காலைல சூப்பர் மேனியை கூப்பிடுறேன். சரியா? 73 00:05:16,608 --> 00:05:17,943 ஜேஸன் கூட தங்கியிருக்கவன் வெளியே போறான். 74 00:05:18,026 --> 00:05:19,403 அங்க ஒரு அறை இருக்கு, அதனால... 75 00:05:19,486 --> 00:05:20,821 நாம மூனு பேரு ஒரு அறையிலா? 76 00:05:20,904 --> 00:05:21,989 நான் மட்டும் தான். 77 00:05:22,072 --> 00:05:23,615 உங்கம்மாவ விட்டு போறீயா? 78 00:05:24,491 --> 00:05:26,660 ஈரானியர்கள் கல்யாணம் ஆகும் வரை தனியா போறதில்ல. 79 00:05:26,743 --> 00:05:28,203 ஈரானிய அமெரிக்கர்கள் போவாங்க. 80 00:05:28,287 --> 00:05:30,372 உனக்குள் இன்னும் ஒரு ஈரானியன் இருக்கிறான். 81 00:05:30,455 --> 00:05:35,586 அதுபோக, இங்க காசில்லாம இருக்கும் போது, நீ ஏன் யாருக்கோ காசு கொடுக்கணும்? 82 00:05:35,669 --> 00:05:40,048 சூப்பர் மேனிக்கிட்ட மனிதாபிமான முறையில் எலிகளை கொல்ல சொல்லுங்க. 83 00:05:40,132 --> 00:05:43,927 ஒரு எலியோட எலும்பு உடைஞ்சாலும், அவன சும்மா விடமாட்டேன். 84 00:05:44,803 --> 00:05:46,763 அதை நான் பார்த்துக்கிறேன், மஹாராணியே. 85 00:06:05,282 --> 00:06:08,660 உங்க ராத்திரி இனிமையா முடிய இந்தாங்க இனிப்பு. 86 00:06:09,119 --> 00:06:10,120 நன்றி. 87 00:06:14,291 --> 00:06:16,877 அவன் நண்பர்களோட போகப் போறான். 88 00:06:16,960 --> 00:06:18,504 இங்க அப்படிதான் பண்றாங்க. 89 00:06:19,671 --> 00:06:21,089 அது நல்ல வழக்கமில்ல. 90 00:06:21,965 --> 00:06:23,300 கவலப்படாத. 91 00:06:25,135 --> 00:06:26,345 நான் பார்த்துக்கிறேன். 92 00:06:33,060 --> 00:06:34,978 சூப்பர் மேனி, இங்க எலி இருக்கு. 93 00:06:35,062 --> 00:06:36,313 என்ன எலி தெரியலையா? 94 00:06:37,731 --> 00:06:38,565 தவறிடுச்சு. 95 00:06:38,649 --> 00:06:40,734 எலி கொல்லி ஆட்களுக்கு பணம் கொடு, சூப்பர் மேனி. 96 00:06:41,151 --> 00:06:42,402 நான் எதுக்கு அவங்களுக்கு பணம் கொடுக்கணும்? 97 00:06:42,486 --> 00:06:43,487 எனக்கு எந்த எலியும் தெரியல. 98 00:06:43,570 --> 00:06:45,405 சரி விடு. நாங்க காலி பண்ணிக்கிறோம். 99 00:06:45,489 --> 00:06:47,449 எங்க போறீங்க? பெவர்லி ஹில்ஸ்-க்கா? 100 00:06:47,533 --> 00:06:49,660 யாரும் இப்படி எலிகளோட வாழ முடியாது. 101 00:06:49,743 --> 00:06:51,203 சரி, இது தான் உண்மை. 102 00:06:51,286 --> 00:06:53,455 வீட்டுக்காரர் எலி கொல்லி ஆட்களுக்கு பணம் தர விரும்பல. 103 00:06:53,539 --> 00:06:54,540 நான் முயற்சி பண்ணிட்டேன். 104 00:06:54,957 --> 00:06:58,335 நான் கொடுத்த எலிப் பொறியை பயன்படுத்த சொன்னேன். 105 00:06:58,418 --> 00:06:59,586 நான் திரும்ப கூப்பிடுறேன். 106 00:07:00,003 --> 00:07:02,339 நீங்க நல்லா பேச்சுவார்த்தை நடத்துவீங்கன்னு நினைச்சேன். 107 00:07:02,422 --> 00:07:03,423 நான் என்ன பண்றது? 108 00:07:03,507 --> 00:07:05,092 நமக்கு எலி கொல்லி ஆட்கள் வேணும். 109 00:07:05,175 --> 00:07:06,718 இந்த இடத்தை மறந்திடு. 110 00:07:07,135 --> 00:07:10,764 எவர்சில்வர் உபகரணங்களோட நாம ஒரு வீட்டை வாங்குவோம், நம்ம ஊருல இருந்த மாதிரி. 111 00:07:11,265 --> 00:07:14,893 நீங்க எப்பவும் இருக்கிறத விட்டுட்டு நிலவுக்குப் போக ஆசைப்படுவீங்க. 112 00:07:15,644 --> 00:07:18,772 முதல்ல இந்த எலிகளை விரட்டுற வழியை பார்க்கலாமா? 113 00:07:18,856 --> 00:07:22,192 நேத்து, குளிச்சிட்டிருக்கேன், ஒரு எலி என்னையே பார்த்திட்டிருந்துச்சு. 114 00:07:23,402 --> 00:07:24,862 அது திரும்பவே இல்லை. 115 00:07:25,612 --> 00:07:26,989 அதை குறைச் சொல்ல முடியாது. 116 00:07:27,614 --> 00:07:30,826 ஒரு எலி கூட உன் அழகில மயங்கி நிக்குது. 117 00:07:38,458 --> 00:07:39,459 யாஸ்? 118 00:07:41,170 --> 00:07:43,005 உன்னை நிலவுக்கு கூட்டிப் போகப் போறேன். 119 00:07:50,012 --> 00:07:51,013 பெஹ்ராத். 120 00:07:51,597 --> 00:07:53,223 ரெண்டு மணிக்கு ஷிஃப்ட். 121 00:07:53,307 --> 00:07:54,558 அதுக்குப் பிறகு சாப்பிட போலாம். 122 00:07:54,641 --> 00:07:55,934 சரிப்பா. நான் வந்திடுறேன். 123 00:07:58,812 --> 00:08:00,981 டிராய்! ஜேஸன். 124 00:08:01,064 --> 00:08:02,524 -ஹே, மிஸ்டர் எஸ். -ஹே. 125 00:08:02,608 --> 00:08:03,901 எப்படி இருக்க? 126 00:08:03,984 --> 00:08:04,985 ஹே. 127 00:08:06,695 --> 00:08:07,821 த ஃபோரேஜர்கள். 128 00:08:08,864 --> 00:08:11,200 வெறும் ஃபோரேஜர்கள். "த" கிடையாது. 129 00:08:11,617 --> 00:08:15,412 உங்க இசைக்குழுவை லாபகரமானதாக மாத்த என்னால ஒரு தொழில் திட்டம் போட்டு தர முடியும். 130 00:08:15,495 --> 00:08:18,498 பணக்காரனா இருக்கும் கலைஞன் யாருன்னு உங்களுக்குத் தெரியுமா? 131 00:08:18,957 --> 00:08:20,042 -போனோ. -போனோ. 132 00:08:20,125 --> 00:08:22,628 ஆமா! அவன் நிறைய மாளிகைகளுக்கு சொந்தக்காரன். 133 00:08:22,711 --> 00:08:24,338 அவன் யெல்ப்-ல் முதலீடு செஞ்சிருக்கான். 134 00:08:24,755 --> 00:08:26,632 அருமையான இசையும் உருவாக்குறான். 135 00:08:26,715 --> 00:08:28,258 அடுத்த வாரம் எங்க நிகழ்ச்சிக்கு வர்றீங்களா? 136 00:08:28,759 --> 00:08:30,010 என்ன விளையாடுறியா? 137 00:08:30,761 --> 00:08:31,803 உங்க முதல் நிகழ்ச்சி. 138 00:08:31,887 --> 00:08:34,722 முதல் வரிசையில உட்கார்ந்து வீடியோ எடுக்கப் போறேன். 139 00:08:35,390 --> 00:08:37,017 இது தான் ஆரம்பம். 140 00:08:37,392 --> 00:08:40,729 கூடிய சீக்கிரம் பெரிய வெற்றிகள் உங்களுக்கு வரும். 141 00:08:41,145 --> 00:08:42,147 நீ போனோ. 142 00:08:42,606 --> 00:08:43,857 நீ எட்ஜ். 143 00:08:43,941 --> 00:08:45,859 அப்புறம் நீ... 144 00:08:46,693 --> 00:08:48,654 யூ2 குழுவில உள்ள இன்னொரு ஆளு. 145 00:08:49,029 --> 00:08:51,365 நல்லது! நல்ல ஆரம்பம்! 146 00:08:52,616 --> 00:08:54,201 உங்க அப்பா நல்லா முத்தம் கொடுக்கிறார். 147 00:08:54,284 --> 00:08:55,994 என் அப்பா கை மட்டும் குலுக்குவார். 148 00:08:59,081 --> 00:09:01,792 ஃபோம் காது அடைப்பான் 149 00:09:02,751 --> 00:09:04,837 ஹே. பெஹ்ராத் ஒரு இசைக் குழுவில இருக்கான். 150 00:09:04,920 --> 00:09:06,839 அடுத்த வாரம் ஒரு பிரம்மாண்ட கச்சேரி வச்சிருக்காங்க. 151 00:09:08,298 --> 00:09:11,343 பாரு. அவன் பேரை பேரின்னு மாத்திக்குவான். 152 00:09:11,426 --> 00:09:13,804 இல்ல. அவனுக்கு அவன் பேர் ரொம்ப பிடிக்கும். 153 00:09:13,887 --> 00:09:16,139 அடுத்த வாரம் கால்பந்தாட்டத்தில பார்க்கலாமா? 154 00:09:16,223 --> 00:09:17,391 கண்டிப்பா. 155 00:09:26,024 --> 00:09:28,277 ரோனி பிக்கென்ஸ் ரியால்டி உங்க குடும்பம் இங்க வாழலாம்! 156 00:09:33,532 --> 00:09:35,450 பத்திரிகையே எடுத்துக்கோ. அதுக்கு காசு கிடையாது. 157 00:09:36,743 --> 00:09:38,829 இங்க யாங்கர்ஸ்-ல் முதலீடு செய்ய சரியான நேரம். 158 00:09:38,912 --> 00:09:42,499 அப்படியே நியூ யார்க் மாதிரி, ஆனால் சத்தம் குறைவு, விலையும் குறைவு. 159 00:09:42,583 --> 00:09:44,168 உறங்கும் நகரம். 160 00:09:45,460 --> 00:09:46,962 எனக்கு யாங்கர்ஸ் பிடிக்கும். 161 00:09:47,045 --> 00:09:50,507 என் மகன், பெஹ்ராத், சுனி லீமெனில் படிக்கிறான். 162 00:09:50,591 --> 00:09:54,595 3.65 மதிப்பெண். தொழில் நிர்வாக படிப்பு. 163 00:09:54,678 --> 00:09:58,056 அவனும் ஒரு இசை கலைஞன், யூ2 போனோ மாதிரி. 164 00:09:58,140 --> 00:10:02,436 அவன் டிரம்ஸ் பழக ஒரு அறையும், என் மனைவி அலுவலகம் வைக்கிறதுக்கு 165 00:10:02,519 --> 00:10:05,314 ஒரு அறையும் உள்ள ஒரு வீடு வேணும். 166 00:10:05,397 --> 00:10:08,108 அவள் ஒரு சிறந்த தையல்காரி. 167 00:10:08,192 --> 00:10:11,486 இது தான் சரியான இடம். உன் பணத்துக்கான மதிப்பு. விலை ஏறிட்டே இருக்கு. 168 00:10:11,570 --> 00:10:15,157 என்னோட கடன் மதிப்பீடு 710. 169 00:10:15,240 --> 00:10:16,909 அதை நிறைய முறை சொல்லிட்டீங்க. 170 00:10:16,992 --> 00:10:20,287 கவலப்படாதீங்க. உங்களுக்கு ஈரானில் இருந்ததை விட நல்ல இடமா பார்க்கலாம். 171 00:10:23,957 --> 00:10:26,877 நான் ஏதோ ஈரானிலிருந்து தப்பிச்சு வந்த மாதிரி மக்கள் நினைக்கிறாங்க. 172 00:10:28,253 --> 00:10:29,796 எனக்கு அங்க நல்லதொரு வாழ்க்கை இருந்தது. 173 00:10:29,880 --> 00:10:31,131 சிறப்பான வாழ்க்கை. 174 00:10:32,007 --> 00:10:37,221 என் குடும்பத்துக்கு புதுசா, நல்லதொரு வாழ்க்கை கொடுக்க அமெரிக்காவுக்கு வந்தேன். 175 00:10:38,472 --> 00:10:39,765 அது நான் தேர்ந்தெடுத்தது. 176 00:10:40,724 --> 00:10:44,144 அதனால, தயவு செய்து, எனக்காக வருத்தப்படாத. 177 00:10:44,686 --> 00:10:45,729 அருமை. 178 00:10:46,146 --> 00:10:48,565 மன்னிச்சுக்கோங்க. நான் எதுவும் நினைச்சு சொல்லல. 179 00:10:48,649 --> 00:10:49,733 பரவாயில்ல. 180 00:10:50,025 --> 00:10:51,610 இது அழகான வீடு. 181 00:10:51,693 --> 00:10:54,363 ஆமா. விக்கிறவங்க ஆர்வமா இருக்காங்க. 182 00:10:54,446 --> 00:10:57,115 அதுவும் இது வெறும் 610,000 தான். 183 00:11:00,494 --> 00:11:02,955 இந்த வீடு தெருவுக்கு ரொம்ப பக்கத்தில இருக்கு. 184 00:11:03,038 --> 00:11:05,332 நடைபாதைக்கு சீக்கிரம் போற மாதிரி இருந்தாலும், 185 00:11:05,415 --> 00:11:07,751 கடைசியா அது ஒரு தொந்தரவு தான். 186 00:11:08,460 --> 00:11:11,421 இந்த காரணங்களுக்காக, இது வேணாம். 187 00:11:15,259 --> 00:11:17,886 தெருவுக்கு பக்கத்தில. ரொம்ப பக்கத்தில. 188 00:11:18,387 --> 00:11:19,388 இது தான் சரியான வீடு. 189 00:11:19,471 --> 00:11:21,723 மூனு படுக்கையறை, ரெண்டு குளியலறை, 190 00:11:21,807 --> 00:11:24,476 அப்புறம், கடவுளே, இந்த அழகான கூரை அறை, 191 00:11:24,560 --> 00:11:26,854 அழகான பூச்சுவர் தாளுடன். 192 00:11:26,937 --> 00:11:28,188 நீங்க நம்ப மாட்டீங்க. 193 00:11:28,272 --> 00:11:30,816 இது அழகில அழகு. அற்புதமா இருக்கு. 194 00:11:30,899 --> 00:11:32,609 அருமையா இருக்கு. 195 00:11:32,693 --> 00:11:34,278 வாடகையும் குறைவுதான். 196 00:11:34,361 --> 00:11:35,946 வாடகையா? எனக்கு வாங்கணும். 197 00:11:36,029 --> 00:11:38,240 போ வெளியே! இது என் அறை! 198 00:11:38,657 --> 00:11:41,618 அந்த தறுதலை அடுத்த வாரத்துக்குள்ள போயிடுவான்னு தரகர் சொல்றார். 199 00:11:41,702 --> 00:11:42,953 நான் போகப் போறதில்ல. 200 00:11:43,412 --> 00:11:47,040 என்கிட்ட இருக்குற காசில நான் வாங்குற மாதிரி வீடு உன்கிட்ட இருக்கா? 201 00:11:47,624 --> 00:11:50,252 விலைக்கு ரோனி பிக்கென்ஸ் ரியால்டி 202 00:11:51,336 --> 00:11:52,921 இது தான் உன் விலைக்கு ஒத்து வரும். 203 00:11:54,006 --> 00:11:55,299 அருமை! 204 00:11:56,258 --> 00:11:58,427 இது 65,000 டாலர் தானா? 205 00:11:59,344 --> 00:12:00,554 ஆச்சரியம். 206 00:12:00,971 --> 00:12:04,516 ஆமா, 65,000 தான், ஆனால் அந்த பாறையை பார்த்தீங்கல்ல? 207 00:12:06,310 --> 00:12:09,271 நாம அதை எப்படி பார்க்கிறோங்கிறதில இருக்கு. 208 00:12:10,480 --> 00:12:11,815 நீ பாறையை பார்க்கிற. 209 00:12:12,858 --> 00:12:14,484 நான் ஒரு வாய்ப்பை பார்க்கிறேன். 210 00:12:24,077 --> 00:12:25,370 ஆமா. 211 00:12:30,167 --> 00:12:31,877 இங்க தான் வாழப் போறோம். 212 00:12:34,379 --> 00:12:38,592 நான் 64,000 டாலர் தரேன். அதுக்கு மேல முடியாது. 213 00:12:39,176 --> 00:12:40,177 சரி. 214 00:12:41,553 --> 00:12:43,055 யாஸ், யாஸ். 215 00:12:43,138 --> 00:12:44,139 சரி, சரி. 216 00:12:45,098 --> 00:12:47,601 சரி, சரி. கேளு. 217 00:12:47,684 --> 00:12:51,605 வேறு யாராவது வாங்கிடுவாங்களோன்னு படப்படப்பா இருந்துச்சு. 218 00:12:51,688 --> 00:12:53,941 அதனால என்னோட தரகர் ரோனிக்கிட்ட கேட்டேன், 219 00:12:54,566 --> 00:12:59,029 "இன்னைக்கே நிலத்தை கையிலெடுக்க என்ன பண்ணணும்?" 220 00:12:59,696 --> 00:13:03,951 இப்போ, நான் ஒரு அமெரிக்க நில உரிமையாளர். 221 00:13:05,702 --> 00:13:09,998 அது ஒரு அழகான முதலீடு சொத்து, உற்சாகமா இருக்கேன். 222 00:13:10,082 --> 00:13:11,667 சரி. கொஞ்சம் புகைப்படம் காட்டுறேன். பொறுங்க. 223 00:13:12,209 --> 00:13:13,710 ஆனால், சாப்பாடு தயாரா இருக்கு. 224 00:13:13,794 --> 00:13:15,879 -கொஞ்சம் புகைப்படம் காட்டலாம். -ஆமா. நாங்க பார்க்கணும். 225 00:13:15,963 --> 00:13:17,005 நாங்க பார்க்கணும். 226 00:13:17,089 --> 00:13:18,090 காட்டுங்க. 227 00:13:24,012 --> 00:13:25,597 வீடு எங்க இருக்கு? 228 00:13:25,681 --> 00:13:27,432 ஒரு பெரிய பாறை மட்டும் தான் தெரியுது. 229 00:13:27,516 --> 00:13:29,226 வீடு அதுக்கு பின்னால இருக்குதா? 230 00:13:30,394 --> 00:13:33,939 நீங்க கற்பனை செஞ்சா, வீட்டைப் பார்க்கலாம். 231 00:13:36,191 --> 00:13:37,526 அது சரி. 232 00:13:37,609 --> 00:13:38,902 எனக்கு பாறை மட்டும்தான் தெரியுது. 233 00:13:38,986 --> 00:13:40,404 அந்த பாறை ஒரு விஷயமே இல்ல. 234 00:13:40,487 --> 00:13:41,864 அது ஒரு பெரிய பாறை. 235 00:13:41,947 --> 00:13:43,282 எளிதா இடிச்சிடலாம். 236 00:13:43,365 --> 00:13:45,701 ஒரு பெரிய வீடு கட்டப் போறேன். 237 00:13:46,076 --> 00:13:48,120 பெஹ்ராத் அவனோட டிரம்ஸ்-க்கு தனி அறை. 238 00:13:48,704 --> 00:13:50,330 அப்புறம் ஒரு தனிப்பட்ட கழிவறை. 239 00:13:51,415 --> 00:13:55,002 -ஹே, மவனே. வாழ்த்துக்கள் டா. -அருமை. 240 00:13:56,879 --> 00:13:59,590 சரி சாப்பிடலாம். சாப்பாடு ஆறுது. 241 00:13:59,673 --> 00:14:01,425 -வாங்க, இந்தப் பக்கம். -வாங்க சாப்பிடலாம். 242 00:14:02,342 --> 00:14:04,011 அருமை தானே? 243 00:14:04,094 --> 00:14:05,220 ரோனி பிக்கென்ஸ் ரியால்டி-யினால் விற்கப்பட்ட இன்னொரு உடைமை 244 00:14:05,304 --> 00:14:06,638 சரி. சீஸ் சொல்லு. 245 00:14:06,722 --> 00:14:07,723 சீஸ். 246 00:14:08,098 --> 00:14:09,099 சரி. 247 00:14:09,183 --> 00:14:12,019 எங்க ஊரு மக்களுக்குக் காட்ட ஒரு வீடியோ எடுக்கப் போறேன். 248 00:14:12,978 --> 00:14:14,479 அந்த பாறை இல்லாம எடு. 249 00:14:16,356 --> 00:14:17,357 மக்களே. 250 00:14:17,441 --> 00:14:21,195 எனக்கு சொந்தமான ஃபராஸ் லேண்ட்-க்கு வருக. 251 00:14:21,278 --> 00:14:24,072 வீட்டில நிறைய ஜன்னல்கள் இருக்கும். 252 00:14:24,156 --> 00:14:26,533 சுத்தம் செய்ய கஷ்டமா இருக்கும், பரவாயில்ல. 253 00:14:27,034 --> 00:14:30,329 தோட்டம் இங்க இருக்கும். 254 00:14:31,079 --> 00:14:34,208 ஹே? தேநீருக்கு புதினா இங்க இருக்கும். 255 00:14:34,833 --> 00:14:37,836 இது அழகா இருக்கப் போகுது. 256 00:14:55,521 --> 00:14:56,688 ...எப்பவும். 257 00:15:00,567 --> 00:15:03,320 உன் அப்பா செய்தது நம்ப முடியாதது. 258 00:15:03,403 --> 00:15:05,197 ஆமா, அவர் அற்புதமான ஒரு நபர். 259 00:15:05,280 --> 00:15:07,241 அன்பே. 260 00:15:08,951 --> 00:15:10,369 நான் ஏன் இங்க வந்தேன் தெரியுமா? 261 00:15:10,452 --> 00:15:12,371 காடை முட்டை தொழில் எப்படி பண்றது? 262 00:15:12,454 --> 00:15:13,288 அது... 263 00:15:13,372 --> 00:15:15,040 ரொம்ப பெரிசா இருக்கு. 264 00:15:19,002 --> 00:15:22,005 பக்கமா போக போக பெரிசாகுது. 265 00:15:22,089 --> 00:15:23,590 உனக்கு இது பிடிக்கலையா? 266 00:15:23,674 --> 00:15:25,300 இது அழகா இருக்கு. 267 00:15:25,384 --> 00:15:26,593 இல்ல... 268 00:15:27,344 --> 00:15:30,639 நாம ஒரு பெரிய அப்பார்ட்மென்ட்டை முதலில் பார்த்திருக்கலாம். 269 00:15:31,431 --> 00:15:34,101 குளியல் தொட்டி உள்ள அப்பார்ட்மென்ட். 270 00:15:34,685 --> 00:15:36,937 நீ அந்த பெரிய அப்பார்ட்மென்ட்டில் இரு. 271 00:15:37,479 --> 00:15:41,942 பெஹ்ராதும் நானும், நமக்கென கட்டின மாளிகையில வாழ்றோம். 272 00:15:46,738 --> 00:15:49,533 சரி. நானும் உங்களோட மாளிகையில இருக்கேன். 273 00:15:50,909 --> 00:15:52,911 ஆனால் முதல்ல நான் கடைக்குப் போகணும். 274 00:15:54,872 --> 00:15:55,914 சாப்பாட்டுக்கு பார்ப்போம். 275 00:15:55,998 --> 00:15:56,999 சரி. 276 00:16:08,802 --> 00:16:10,721 ஹலோ, நண்பா. 277 00:16:15,392 --> 00:16:16,602 ரொம்ப பெரிசில்ல. 278 00:16:35,746 --> 00:16:38,582 யாஸ்மினிடமிருந்து - பாறை சோர்வடைந்துவிட்டது. வீட்டிற்கு வரவும். 279 00:16:45,172 --> 00:16:46,548 நாளை சந்திக்கலாம். 280 00:16:48,258 --> 00:16:50,177 இது அருமையான யோசனை, அன்பே. 281 00:16:50,761 --> 00:16:52,012 நம்ம எதிரியை தெரிஞ்சிக்கணும். 282 00:16:52,638 --> 00:16:54,473 நிலத்தின் முந்தைய சொந்தக்காரங்க பாறைக்கு 283 00:16:54,556 --> 00:16:56,308 என்ன முயற்சி பண்ணாங்கன்னு அரசு வெளியிடணும். 284 00:16:56,391 --> 00:16:57,643 அதுக்கு தானே உரிமங்கள். 285 00:16:57,726 --> 00:17:00,312 இந்த சொத்துக்கான வரைபடங்களை நான் எடுத்திட்டேன். 286 00:17:00,395 --> 00:17:03,607 ஆனால் அதை பார்க்க, உரிமையாளரிடமிருந்து கையெழுத்தும், 287 00:17:03,690 --> 00:17:04,816 நோட்டரி ஒப்புதலும் வேணும். 288 00:17:04,900 --> 00:17:05,901 ஆனால் நான்தான் இப்போ உரிமையாளர். 289 00:17:05,983 --> 00:17:08,529 என் சொத்தோட வரலாற்றை நான் பார்க்கக் கூடாதா? 290 00:17:09,279 --> 00:17:10,820 அது முடிவாக இன்னும் ரெண்டு வாரம் இருக்கு. 291 00:17:10,906 --> 00:17:12,449 அதை நான் வெளியிட முடியாது. 292 00:17:22,916 --> 00:17:24,002 என்னது இது? 293 00:17:24,545 --> 00:17:26,755 -தேன். -அன்பளிப்புகள் நான் வாங்க முடியாது. 294 00:17:27,589 --> 00:17:28,841 எடுத்துக்கோங்க. 295 00:17:29,424 --> 00:17:31,468 முடியாது. மன்னிச்சிடுங்க. 296 00:17:34,763 --> 00:17:36,640 அப்படியே இந்த பக்கமா, இடது பக்கம். 297 00:17:38,308 --> 00:17:40,477 என் கையுறைகள். இதோ வந்திடுறேன். 298 00:17:43,647 --> 00:17:46,024 காடை முட்டை சாப்பிட்டிருக்கீங்களா? 299 00:17:46,108 --> 00:17:47,109 என்ன? 300 00:17:47,192 --> 00:17:48,569 ரொம்ப தெரியாத உண்மை. 301 00:17:48,652 --> 00:17:50,404 காடை முட்டையில 13%... 302 00:17:50,487 --> 00:17:51,655 எடுத்திட்டேன். 303 00:17:51,738 --> 00:17:54,157 ரொம்ப நன்றி, மிஸ். லியானா. வர்றோம். 304 00:17:54,241 --> 00:17:55,325 -நன்றி. -நன்றி. 305 00:17:55,409 --> 00:17:56,577 எங்க போன நீ? 306 00:17:57,035 --> 00:17:59,621 என் ஃபோன்ல இருந்து அந்த ப்ளூபிரிண்ட்களை ஃபோட்டோ எடுத்திட்டேன். 307 00:17:59,705 --> 00:18:00,706 உண்மையாகவா? 308 00:18:01,123 --> 00:18:02,124 நீங்க இன்னும்... 309 00:18:03,041 --> 00:18:04,293 சரியான ஆளு நீ. 310 00:18:14,553 --> 00:18:17,764 ராத்திரிக்கு உங்க பேரை பட்டியல்ல போட்டுட்டேன். நீங்க பணம் கொடுக்க வேண்டாம். 311 00:18:19,141 --> 00:18:21,018 ஆமால்ல, உன் கச்சேரிக்கு. 312 00:18:21,101 --> 00:18:24,980 பழைய வீடியோ எல்லாம் தூக்கிட்டேன். அதனால பதிவு செய்ய நிறைய இடம் இருக்கு. 313 00:18:25,564 --> 00:18:27,566 யாரும் வருவாங்களான்னு தெரியல. 314 00:18:29,067 --> 00:18:30,569 நாங்க சொதப்ப மாட்டோம்னு நம்புறேன். 315 00:18:32,946 --> 00:18:33,989 மன்னிக்கணும். 316 00:18:35,699 --> 00:18:37,284 நான் கிளைவ். கூப்பிட்டிருந்தீங்க. 317 00:18:37,701 --> 00:18:41,496 ஒரு பாறையை நீக்குறதுக்கு உன்கிட்ட விலை கேக்கணும். 318 00:18:42,206 --> 00:18:43,916 அப்படியா. அது எவ்வளவு பெரிசு? 319 00:18:43,999 --> 00:18:46,543 ரொம்ப பெருசு இல்ல. சுமார் 8,000 சதுர அடி. 320 00:18:47,044 --> 00:18:48,045 அது எவ்வளவு ஆழம் போகுது? 321 00:18:48,420 --> 00:18:49,421 யாருக்குத் தெரியும்? 322 00:18:49,505 --> 00:18:50,631 உயரம்? 323 00:18:50,714 --> 00:18:52,424 உயரமான மனிதனின் உயரம். 324 00:18:53,050 --> 00:18:54,593 உயரமான மனிதனின் உயரம் என்ன? 325 00:18:55,469 --> 00:18:56,470 எட்டடி உயரம். 326 00:18:56,553 --> 00:18:57,846 அது உயரமான மனிதன்தான். 327 00:18:58,388 --> 00:19:00,474 பொறுங்க, அந்த நிலம் எட்வின்ல இருக்கா? 328 00:19:00,557 --> 00:19:02,017 ஆமா. உனக்கு ஏற்கனவே தெரியுமா? 329 00:19:02,434 --> 00:19:03,894 எல்லாருக்கும் தெரியும். 330 00:19:04,311 --> 00:19:06,396 மன்னிச்சுக்கோங்க, பப். என்னால முடியாது. 331 00:19:06,480 --> 00:19:07,481 என்ன? 332 00:19:07,564 --> 00:19:09,441 ஹலோ? ஹலோ. 333 00:19:10,150 --> 00:19:11,401 வச்சிட்டான். 334 00:19:11,860 --> 00:19:13,904 உங்க எல்ப் மதிப்பீடுகள் பிடிச்சிருந்தது. 335 00:19:13,987 --> 00:19:16,240 இது... சாத்தியம்னு நினைக்கிறாயா? 336 00:19:18,033 --> 00:19:19,034 ஆமா. 337 00:19:21,662 --> 00:19:23,038 என்னை மாதிரி ஒரு குடிப்பெயர்ந்தவரா கேட்கிறேன்... 338 00:19:24,039 --> 00:19:28,877 11,000 டாலருக்கு உங்க ஆட்கள் இந்த பாறையை நீக்க நான் என்ன பண்ணணும்? 339 00:19:29,211 --> 00:19:30,212 பதினொன்றா? 340 00:19:30,295 --> 00:19:31,630 அவ்வளவுதான் என்கிட்ட மீதம் இருக்கு. 341 00:19:33,841 --> 00:19:37,719 என் வாடிக்கையாளர்களுக்கு சிக்கனமா முடிக்க, என் ஆட்களுக்கு பணமா கொடுப்பேன். 342 00:19:37,803 --> 00:19:39,012 சரி! 343 00:19:41,765 --> 00:19:42,766 சரி. 344 00:19:43,183 --> 00:19:44,726 இரண்டு மணி நேரத்தில திரும்பி வரேன். 345 00:19:44,810 --> 00:19:46,854 சரி. அதை எப்படி சொல்றது... 346 00:19:47,312 --> 00:19:49,898 -ம். ஆமா. கிராசியாஸ். -தே நாடா. 347 00:19:50,232 --> 00:19:51,233 சரி. 348 00:19:56,029 --> 00:19:57,531 ஃபோரேஜர்கள். 349 00:20:13,297 --> 00:20:14,423 வெடி. 350 00:20:14,506 --> 00:20:17,092 அப்புறம் அங்க உள்ளது. அடுத்தது அது. 351 00:20:17,176 --> 00:20:18,260 பெரிசு. சரி. சரி. 352 00:20:19,261 --> 00:20:20,262 ஆக... 353 00:20:22,055 --> 00:20:23,098 ஐயோ. 354 00:20:23,182 --> 00:20:25,267 நான் போகணும். மன்னிச்சிடு. 355 00:20:26,852 --> 00:20:28,729 சரி. நான் சொதப்பிட்டேன். 356 00:20:31,106 --> 00:20:33,692 அந்த கச்சேரி அவனுக்கு பெரிய விஷயம். 357 00:20:34,234 --> 00:20:36,361 நமக்கு ஒரு உண்மையான வீட்டை கட்ட முயற்சி பண்றேன். 358 00:20:38,197 --> 00:20:39,573 நீங்க என்ன பண்றீங்க தெரியுமா? 359 00:20:40,407 --> 00:20:44,536 நீங்க ஒரு ப்ராஜெக்ட்ல கவனம் செலுத்துனா, மற்ற எல்லாத்தையும் மறந்திடுறீங்க. 360 00:20:45,454 --> 00:20:48,040 உண்மையில், ஈரான்ல எல்லாமே எளிதா இருந்திச்சு. 361 00:20:48,749 --> 00:20:50,584 இங்க நிறைய சட்டதிட்டங்கள். நான்... 362 00:20:50,918 --> 00:20:53,128 ஆனால் இன்டெர்நெட் நல்லா இருக்கு. 363 00:20:57,382 --> 00:20:59,593 தோல்விங்கிறது ஒரு அன்பளிப்புன்னு தெரியும், 364 00:20:59,676 --> 00:21:03,013 ஆனால் எனக்கு நிறைய அன்பளிப்புகள் கிடைக்குது. 365 00:21:03,847 --> 00:21:06,850 நாம சேமிச்சது எல்லாத்தையும் ஏறக்குறைய செலவழிச்சிட்டேன். 366 00:21:08,393 --> 00:21:12,481 பாறையையும் எடுக்காம, அதே நேரத்தில பெஹ்ராதையும் இழந்தா என்ன ஆகும்? 367 00:21:12,564 --> 00:21:14,942 -பெஹ்ராதை இழக்கிறதா? -உனக்குத் தெரியலையா? 368 00:21:16,360 --> 00:21:18,612 நான் பெரிய வீட்டை வாங்கலேன்னா, 369 00:21:19,196 --> 00:21:21,281 அவன் த ஃபோரேஜர்களோட போயிடுவான். 370 00:21:22,074 --> 00:21:23,909 ஃபோரேஜர்கள், "த" கிடையாது. 371 00:21:25,536 --> 00:21:27,329 அப்புறம் அவனை பார்க்கவே முடியாது. 372 00:21:27,996 --> 00:21:32,626 அன்பே, அவனை இறுக்கப் பிடிக்கிறதால, அவனை விலகி போக வைக்கிறீங்க. 373 00:21:33,919 --> 00:21:36,880 அவன் வளர்ந்த பையன், பெரியவன் ஆயிட்டான். 374 00:21:37,506 --> 00:21:38,882 என்ன சொல்ல வர்ற? 375 00:21:47,558 --> 00:21:52,104 உங்க ப்ராஜெக்ட்ல கவனம் செலுத்துற மாதிரி பெஹ்ராத் மேல கவனம் செலுத்துங்க. 376 00:21:54,273 --> 00:21:55,899 அவனை அந்த பாறை மாதிரி நடத்துங்க. 377 00:21:55,983 --> 00:21:57,651 அல்லது காடை முட்டைகள் போல. 378 00:21:58,485 --> 00:22:02,155 அல்லது சுருட்டை முடிக்காரங்களுக்கு உங்க கூலிங் கிளாஸ் யோசனை மாதிரி. 379 00:22:08,912 --> 00:22:10,455 நல்லா புரிஞ்சது. 380 00:22:11,039 --> 00:22:12,791 சரி. 381 00:22:18,797 --> 00:22:19,798 பார்ப்போம். 382 00:22:23,635 --> 00:22:24,636 நல்லா இருக்கா? 383 00:22:26,054 --> 00:22:27,055 அப்புறம், 384 00:22:27,139 --> 00:22:31,560 நாளை மதியம், அந்த பாறையில முதல் வெடி வைக்கிறாங்க. 385 00:22:33,854 --> 00:22:35,647 உங்க அப்பா நம்மள அங்க வர சொல்றார். 386 00:22:38,609 --> 00:22:40,944 இது உங்க அப்பாவுக்கு முக்கியமானது. 387 00:22:41,028 --> 00:22:42,696 சரி, அவருக்கு அது முக்கியம்னா. 388 00:22:44,323 --> 00:22:45,324 கண்ணா... 389 00:22:47,284 --> 00:22:51,705 அந்த கச்சேரி பற்றி அவர்கிட்ட பேசினேன். 390 00:22:52,414 --> 00:22:54,541 அவர் பண்ணதை நினைச்சு வருத்தப்படுறார். 391 00:22:55,250 --> 00:22:56,543 அவர் மாறிடுவார். 392 00:22:57,044 --> 00:22:58,712 அவர் ஒரு மாய உலகில வாழ்ந்திட்டிருக்கார். 393 00:22:59,588 --> 00:23:02,299 அந்த பாறையை அசைக்க முடியாது. முடியும்னு அவர் நம்புனா அவர் முட்டாள். 394 00:23:08,138 --> 00:23:09,139 அன்பே, 395 00:23:09,723 --> 00:23:13,602 தெஹ்ரானில உங்க அப்பா சொந்தமா கால்நடை வியாபாரம் பண்ணிட்டிருந்தார். 396 00:23:13,685 --> 00:23:17,481 மொத்த ஈரானில அவர்தான் முதல் டிஜிட்டல் ஃபோட்டோ ஸ்டூடியோ ஆரம்பிச்சார். 397 00:23:17,564 --> 00:23:19,566 அவர் ஸ்கேட்டிங் தளத்தை திறந்த போது, 398 00:23:19,650 --> 00:23:22,778 புரட்சிப்படை காவலர்கள் அவரை ஏறக்குறைய சிறையில போட்டாங்க. 399 00:23:23,570 --> 00:23:28,158 நீ அமெரிக்காவில படிக்கிறதுக்கும், 400 00:23:28,242 --> 00:23:30,869 உன் கச்சேரிகளை உணவகங்கள்ல நடத்துறதுக்கும் 401 00:23:30,953 --> 00:23:34,373 உன் ஆசைப்படியே வாழ்றதுக்கும் 402 00:23:34,456 --> 00:23:36,542 உனக்கு சுதந்திரம் இருக்கவும் 403 00:23:36,625 --> 00:23:41,213 தெஹ்ரானிலுள்ள வீட்டை வித்து. பார்க்கிங் இடத்தில வேலைக்கு சேர்ந்தார். 404 00:23:42,422 --> 00:23:46,635 நமக்கு ஒரு அழகான வீடு கட்டப் போறதா உங்க அப்பா சொல்லும் போது, 405 00:23:47,094 --> 00:23:50,347 அது நடக்கும்னு என் உள்மனசுக்குத் தெரியும். 406 00:23:52,808 --> 00:23:55,853 அந்த வெத்து பாறை அவரை தடுக்கும்னு நினைக்கிறியா? 407 00:23:57,563 --> 00:23:59,439 உன் அப்பாவை பத்தி உனக்குத் தெரியாது. 408 00:23:59,940 --> 00:24:00,941 யாருமில்லை! 409 00:24:01,441 --> 00:24:02,526 ஹே, ஹோஸே. 410 00:24:03,527 --> 00:24:05,028 சார். வாங்க. 411 00:24:05,988 --> 00:24:07,823 இந்த செயல்பாட்டை கொஞ்சம் விளக்க முடியுமா? 412 00:24:08,240 --> 00:24:10,993 இந்த ஆய்வு வெடி எப்படி வேலை செய்யும்? 413 00:24:11,076 --> 00:24:12,202 ஹோஸே, வா. 414 00:24:13,954 --> 00:24:17,374 நான் இந்த பொத்தானை அழுத்தினதும், இந்த வெடி வெடிக்கும். 415 00:24:17,457 --> 00:24:19,209 இல்ல, இல்ல. எண்ணுங்க. 416 00:24:19,293 --> 00:24:20,836 ஒன்னு, ரெண்டு, மூனு. 417 00:24:20,919 --> 00:24:24,089 மூனு, ரெண்டு, ஒன்னு. 418 00:24:30,762 --> 00:24:31,847 அருமை. 419 00:24:33,182 --> 00:24:35,184 ஹோஸே, இது வெற்றியா? 420 00:24:35,267 --> 00:24:36,643 தெரியல. 421 00:24:37,394 --> 00:24:38,520 ஹோஸேக்கு இன்னும் தெரியல. 422 00:24:39,563 --> 00:24:40,939 உயர் நுட்ப ரேடார். 423 00:24:41,023 --> 00:24:43,066 மிக நவீனமானது. 424 00:24:43,150 --> 00:24:44,359 சரி. 425 00:24:44,443 --> 00:24:45,527 ஆக இப்போ என்ன நிலைமை? 426 00:24:45,944 --> 00:24:46,945 இங்க... 427 00:24:47,738 --> 00:24:51,116 பாறை ஆறு அடி வரை கீழ போய், நிக்குது. 428 00:24:51,200 --> 00:24:53,076 ஆறு அடியா? சமாளிச்சிடலாம். 429 00:24:53,911 --> 00:24:54,912 ஆனால், இங்க... 430 00:24:56,330 --> 00:24:57,331 பத்து அடி. 431 00:24:57,956 --> 00:24:59,708 ஒரு பாதாள படிக்கட்டு போல. 432 00:25:00,334 --> 00:25:02,002 விதவிதமான உயரங்கள். 433 00:25:02,836 --> 00:25:03,962 இது ரொம்ப பெருசு. 434 00:25:04,963 --> 00:25:05,964 ரொம்ப பெருசு. 435 00:25:06,423 --> 00:25:10,177 நாம புல்டோஸரை கொண்டு வந்து இடிபாடுகளை எடுத்த பிறகு, 436 00:25:10,260 --> 00:25:11,970 திரும்ப வெடி போடலாம். 437 00:25:12,054 --> 00:25:14,306 அப்பறம் திரும்ப வெடி போடலாம். 438 00:25:15,307 --> 00:25:18,101 அப்புறம், ஹோஸே, திரும்ப வெடி போடலாம்தானே? 439 00:25:19,686 --> 00:25:20,938 இது ரொம்ப பெரிசு. 440 00:25:22,648 --> 00:25:23,649 ரொம்ப பெருசு. 441 00:25:30,155 --> 00:25:31,406 இது... 442 00:25:32,241 --> 00:25:33,784 ஒரு தொடர்ச்சியான வேலை. 443 00:25:33,867 --> 00:25:34,868 அதனால... 444 00:25:47,214 --> 00:25:48,465 புரியுது. 445 00:25:49,591 --> 00:25:50,592 ஐயோ. 446 00:26:27,379 --> 00:26:29,590 என்னால முடியலைன்னா, நான் முடிச்சிக்கணும். 447 00:26:29,673 --> 00:26:31,633 மன்னிச்சிடுங்க. நான் விலகிக்கிறேன். 448 00:26:32,593 --> 00:26:34,261 யாரும் ஆதரிக்கல. 449 00:26:36,722 --> 00:26:38,390 நம்ம ஆளு வந்தாச்சு. 450 00:26:38,473 --> 00:26:40,809 -...பாதிப்பவன் என்று அழைக்கப்படுபவன். -நான் சொல்ல வருவது... 451 00:26:41,643 --> 00:26:43,228 அன்பே, என்னாச்சு? 452 00:26:45,731 --> 00:26:47,316 சரி. சரி. 453 00:26:56,074 --> 00:26:57,701 நான் தப்பு பண்ணிட்டேனா? 454 00:27:15,427 --> 00:27:18,722 -பெஹ்ராத்! எப்படி இருக்க? -ஹே, விக்டர். 455 00:27:18,805 --> 00:27:21,808 உங்க அப்பா இதை இங்க விட்டுட்டுப் போனாரு. 456 00:27:21,892 --> 00:27:23,101 அதை அவர்கிட்ட கொடுத்திடுறியா? 457 00:27:23,185 --> 00:27:24,186 கண்டிப்பா. 458 00:27:24,269 --> 00:27:25,812 ஹே, அந்த வெடி எப்படி போச்சு? 459 00:27:25,896 --> 00:27:27,314 நான் போகல. 460 00:27:27,397 --> 00:27:30,067 மோசம். அது வெடிக்கிறதை பார்க்கிறது எனக்குப் பிடிக்கும். 461 00:27:30,567 --> 00:27:31,777 சரி. பார்ப்போம். 462 00:27:35,030 --> 00:27:37,658 தொலைந்த டிக்கெட்கள் அதிக விலை 463 00:27:59,638 --> 00:28:01,849 யாஸ்மினின் தையல் அறை 464 00:28:35,591 --> 00:28:37,509 பாறையின் ஒரு சதுர அடி. 465 00:28:38,051 --> 00:28:40,846 இன்னும் ஏழாயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூத்தி ஒன்பது தோண்டணும். 466 00:28:42,764 --> 00:28:43,765 குட் நைட். 467 00:28:53,650 --> 00:28:55,611 நமக்கு புது கோடாரி வேணும்! 468 00:29:22,012 --> 00:29:24,014 -அப்பா. -ஹே. 469 00:29:24,097 --> 00:29:25,516 சாப்பாடு கொண்டு வந்தியா? 470 00:29:26,016 --> 00:29:27,184 அவங்களுக்கு. 471 00:29:27,267 --> 00:29:29,770 இது என் மகன், 3.65 மதிப்பெண்கள். 472 00:29:29,853 --> 00:29:31,355 ஆமா, சொன்னீங்க. 473 00:29:33,023 --> 00:29:34,024 நல்லா போயிட்டிருக்கு. 474 00:29:34,107 --> 00:29:36,193 பாரு எவ்வளவு வேலை பார்த்திருக்கோம்னு. 475 00:29:36,568 --> 00:29:37,903 நான் ஒன்னு சொல்லணும். 476 00:29:39,321 --> 00:29:42,366 நான் பணத்தை சேமிச்சிட்டிருந்தேன், அதை பற்றி ரொம்ப யோசித்தேன், 477 00:29:42,449 --> 00:29:44,701 ஜேஸனோட அப்பார்ட்மென்ட்ல அறையை வாடகைக்கு எடுக்கப் போறேன். 478 00:29:50,082 --> 00:29:52,000 நீ... வளர்ந்த பையன். 479 00:29:52,084 --> 00:29:55,045 நீ... பெரியவனாயிட்ட. 480 00:29:59,216 --> 00:30:01,051 இருந்தும் உனக்காக அந்த அறையை கட்டப் போறேன். 481 00:30:05,389 --> 00:30:10,269 வாடகை பத்திரம் வேணும்னா நான் பார்த்து தரேன். 482 00:30:18,193 --> 00:30:21,321 மூன்று மாதங்களுக்குப் பிறகு 483 00:30:29,413 --> 00:30:30,956 இது கண்டிப்பா பிரபலமடையும். 484 00:30:31,373 --> 00:30:33,959 அப்படி சொல்லி, அவன் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தாதீங்க. 485 00:30:34,042 --> 00:30:38,297 இல்ல, இல்ல. இந்த பாட்டு ஒரு விஷயத்தை பற்றி உள்ளதினால நல்லா இருக்கு. 486 00:30:38,380 --> 00:30:40,507 மாட்டிறைச்சி துறையை பற்றி போதுமான அளவு மக்கள் பேசுறதில்ல. 487 00:30:40,591 --> 00:30:44,052 இது வீகன் மக்களுக்கு ஒரு கீதமா இருக்கும். அவங்களுக்குன்னு கீதம் எதுவும் இல்லையே. 488 00:30:46,680 --> 00:30:47,681 போய் வேலை பார்க்கலாம். 489 00:30:48,932 --> 00:30:50,726 தினமும் கொஞ்சமா! 490 00:30:51,768 --> 00:30:53,937 அவர் நிறுத்தப் போவதில்லை தானே? 491 00:30:54,021 --> 00:30:55,772 இல்லை. உன் அப்பாவை பற்றி உனக்குத் தெரியும். 492 00:31:14,708 --> 00:31:18,170 ஃபராஸ் இன்னும் தனது கனவு இல்லத்தை கட்ட முயற்சிக்கிறார். 493 00:31:21,840 --> 00:31:25,135 ஆனால் வேறு ஒரு நிலத்தில். 494 00:31:25,219 --> 00:31:26,970 சிறிய பாறையுள்ள இடத்தில். 495 00:32:24,111 --> 00:32:25,112 பிரபல பத்திரிகைத் தொடர் "லிட்டில் அமெரிக்கா" அடைப்படையிலானது 496 00:32:24,111 --> 00:32:25,112 பிரபல பத்திரிகைத் தொடர் "லிட்டில் அமெரிக்கா" அடைப்படையிலானது 497 00:32:25,195 --> 00:32:27,030 தமிழ் மொழியாக்கம் மரிய ஜோசப் ஆனந்த் மொராய்ஸ்