1 00:00:02,294 --> 00:00:05,088 இந்த பையன் ஒரு அற்புதமான ஹை ஸ்கூல் கூடைப்பந்து ஆட்ட வீரன். 2 00:00:06,423 --> 00:00:10,928 நீங்க யாரிடம் பேசுறீங்க என்பதைப் பொருத்து, தேசத்திலேயே முதல் 30, முதல் 25-ஆக இருக்கலாம். 3 00:00:12,137 --> 00:00:14,139 ஆனால் அவனுக்கு இப்போது 18 வயது ஆகப் போகிறது. 4 00:00:15,807 --> 00:00:17,935 அவனை இப்போதிலிருந்து சற்று வித்தியாசமாக பார்ப்பார்கள். 5 00:00:18,477 --> 00:00:20,270 "அடுத்த லெவலுக்கு போகுற அளவுக்கு இந்த பையன் 6 00:00:20,270 --> 00:00:24,566 நல்லா விளையாடுறதைப் போலத் தோணுதா?" அப்படின்னு இனி அவங்க கேட்டுக்க மாட்டாங்க. 7 00:00:24,566 --> 00:00:26,109 பிறந்தநாள் வாழ்த்துகள். 8 00:00:26,109 --> 00:00:27,402 "இந்த வளர்ந்த நபரால் அடுத்த லெவல்ல 9 00:00:27,903 --> 00:00:30,572 ஆட முடியுமா?" என்று தான் அவங்க கேட்பாங்க. 10 00:00:43,544 --> 00:00:47,548 {\an8}இரண்டு நாட்களுக்கு முன் 11 00:01:09,903 --> 00:01:11,154 டையரி 12 00:01:12,406 --> 00:01:14,241 ஃபிரீ துரோ ஜர்னி டு த டாப் 13 00:01:27,337 --> 00:01:28,839 {\an8}நெவர் பி அஃப்ரேய்ட் 14 00:01:53,655 --> 00:01:55,240 பிறந்தநாள் பையன்! 15 00:01:56,200 --> 00:01:57,159 பெலாஸ்கோ ரோலர் ரிங்க் 16 00:01:57,159 --> 00:01:59,661 ஹே, உன் பார்ட்டிக்கு வர முடியலை, சாரி. 17 00:01:59,661 --> 00:02:03,665 ஒரு ஆட்டம் இருந்தது. நாங்க ஜெயிச்சோம், ஆனால், ஆமாம், மன்னிச்சடு. 18 00:02:22,226 --> 00:02:25,729 வேலைக்கு அப்புறம் என்னுடைய கன்சல்டென்ட்களுக்கு ஒரு காஸ்மெடிக் பார்ட்டி இருக்குன்னு மறந்துடாதே. 19 00:02:28,190 --> 00:02:30,067 நீ எத்தனை மணிக்கு படுத்துகிட்ட? 20 00:02:30,067 --> 00:02:32,319 - நள்ளிரவிற்கு பின். - தூக்கம் போதல. 21 00:02:32,319 --> 00:02:35,572 உறக்கம் குழந்தைகளுக்கு. நான் இப்போ வளர்ந்துட்டேன். 22 00:02:35,572 --> 00:02:37,950 வெள்ளிக்கிழமை வரை இல்ல, பேபி. நீ என்ன டைப் பண்ணிட்டு இருக்க? 23 00:02:39,076 --> 00:02:42,204 டாக்டர் லாசன் வகுப்புல ஒரு குடியாட்சி குரூப் புராஜெக்ட் இருக்கு. 24 00:02:42,204 --> 00:02:44,289 ஆம்பர் - அவுட்லைன்ல உன் செக்ட்சனை முடிச்சிட்டயா? 25 00:02:44,289 --> 00:02:45,499 நிக் டூட், நீ முடிப்பதுக்காக காத்துட்டு இருக்கோம்... 26 00:02:45,499 --> 00:02:47,125 இன்னிக்கு முடிச்சு கொடுக்கணுமா. 27 00:02:47,751 --> 00:02:48,919 ஜேஸ். 28 00:02:48,919 --> 00:02:51,922 எதுக்காக நள்ளிரவுக்கு மேல உட்கார்ந்து செய்தேன்னு நினைக்கிறீங்க? செடர் கோவ் கஷ்டமா இருக்கு, அம்மா. 29 00:02:51,922 --> 00:02:53,465 அப்படின்னா தாமதமா போகதே. 30 00:02:54,132 --> 00:02:58,929 எல்லோருக்கும் 18-வயதாகுற ஜேஸ் கார்சன் வளர்ந்துட்டான்னு அறிவிக்கப் போறேன். 31 00:02:58,929 --> 00:03:02,391 புது சீசன், புது கோச், புது லெவல். 32 00:03:02,391 --> 00:03:03,851 ஒழுங்கா ஸ்கூலுக்குப் போய் சேர். 33 00:03:08,355 --> 00:03:10,148 - உங்கள நேசிக்கிறேன், அம்மா. - நானும் தான். 34 00:03:15,571 --> 00:03:21,577 நானே பெண்களின் பிரதிநிதி எல்லோரும் என்னுள்ளே 35 00:03:24,413 --> 00:03:26,123 - ஆதியிலிருந்து அந்தம் வரை - வாங்க, அப்பா. 36 00:03:26,123 --> 00:03:29,626 ஓஹோ, ஓஹோ, ஓஹோ-ஓ-ஓ 37 00:03:29,626 --> 00:03:32,921 சரி தான். இறங்குவோம். 38 00:03:34,798 --> 00:03:35,632 சரி. 39 00:03:35,632 --> 00:03:37,467 செடர் கோவ் பிரீ-கே 40 00:03:37,467 --> 00:03:39,553 இலவச படிப்பு, நல்ல சலுகைதான். 41 00:03:40,762 --> 00:03:42,055 சலுகை என்கிறது குறைச்சு சொல்வது. 42 00:03:42,556 --> 00:03:46,310 இந்த மாதிரி ஒரு இடத்துல ஒரு வருட படிப்பு கட்டணம், என் ரெண்டு வருட சம்பளம். 43 00:03:46,310 --> 00:03:48,437 - நம்பவோ முடியலை. - உடனே வரேன், சரியா? 44 00:03:51,982 --> 00:03:52,900 சரி, நினைவிருக்கட்டும் 45 00:03:54,067 --> 00:03:55,903 நாம அவளை விட்டுட்டு வந்துடுவோம் அப்புறம் குட்பை சொல்லிடுவோம், 46 00:03:55,903 --> 00:03:58,322 - அவள் அழுதாலும் நாம் அதைச் செய்யணும். - அவள் அழுதாலும். 47 00:03:58,322 --> 00:04:00,824 தெரியும். தெரியும். 48 00:04:02,242 --> 00:04:03,327 எனக்கு உங்களைப் பத்தி தான் கவலையா இருக்கு. 49 00:04:04,536 --> 00:04:06,413 அவள் நம்ம கூடவே படுக்கறதுக்கு நான் காரணம் இல்லை. 50 00:04:06,413 --> 00:04:10,167 நான் இதமா இருக்கேன்னு நினைக்கிற ஒரு கியூட்டான குழந்தையா அவ இருப்பதற்கு நானா பொறுப்பு. 51 00:04:11,710 --> 00:04:13,837 இனிமேல் பாதி-நேர டே-கேர் இல்லை, சரியா? 52 00:04:13,837 --> 00:04:17,507 இது தினமும் எட்டு மணி நேரம், வாரத்துல ஐந்து நாட்கள். 53 00:04:23,639 --> 00:04:25,224 ஏன் உன்னைப் போன்ற குழந்தைகள் உலகத்திற்குத் தேவை! 54 00:04:25,224 --> 00:04:26,308 இன்டர் ஆக்டிவ் கலரிங் புத்தகம் 55 00:04:26,892 --> 00:04:27,893 - காலை வணக்கம். - வணக்கம். 56 00:04:29,728 --> 00:04:30,729 ஹை. 57 00:04:35,192 --> 00:04:38,153 - சரி. - ஆம். சரி. சரி தான். 58 00:04:38,153 --> 00:04:40,989 - காலை வணக்கம். - சரி. அம்மா, அப்பா. 59 00:04:40,989 --> 00:04:41,907 சரி. 60 00:04:41,907 --> 00:04:44,743 அப்போ சரி. வா, பேபி. சரி. 61 00:04:45,994 --> 00:04:47,704 அம்மாவும் அப்பாவும் உன்னை நேசிக்கிறோம், சரியா? 62 00:04:47,704 --> 00:04:51,625 நாங்க உன்னை ரொம்ப நேசிக்கிறோம், கிட் கேட், ஆனால் நாங்க இப்போ போகணும், சரியா? குட்பை. 63 00:04:51,625 --> 00:04:52,835 சரி, பை. 64 00:04:58,131 --> 00:04:58,966 சரி. 65 00:05:01,385 --> 00:05:05,597 எனவே, அவள் வருத்தப்பட்டா, நீங்க எனக்கு ஃபேஸ் டைம் பண்ணலாம்... எங்களுக்கு. 66 00:05:05,597 --> 00:05:09,393 அதோட அவளுக்கு பாட்டு பிடிக்கும்... பிடிக்கும். 67 00:05:09,393 --> 00:05:10,978 - ரொம்ப நன்றி. போகலாம். - சரி. 68 00:05:10,978 --> 00:05:11,937 அப்போ சரி. 69 00:05:16,608 --> 00:05:19,528 ஃபில்! பேபி, வா, போகலாம். 70 00:05:24,074 --> 00:05:25,200 இந்த பையன். 71 00:05:27,244 --> 00:05:28,078 ஒ, நல்லாயிருக்கயா, ஃபில்? 72 00:05:28,078 --> 00:05:29,663 - ஹே, என்ன நடக்குது? - ஹே, என்ன நடக்குது, பெரிய மனுஷா? 73 00:05:29,663 --> 00:05:30,747 நாம லேட்டா போறோம். 74 00:05:34,209 --> 00:05:37,212 லேட்டா போகக் காரணம் இன்னொரு சட்டை டைட்டா இருப்பதால தான். 75 00:05:37,212 --> 00:05:40,132 சரி, நீ கொஞ்சம் குறைவா வளர்ந்தா நல்லாயிருக்கும்னு யோசி. 76 00:05:42,384 --> 00:05:43,677 பாரு, அதுக்கு என்னால எதுவும் செய்ய முடியாது. 77 00:05:45,429 --> 00:05:49,850 பாரு, கோச் ஐக் இன்னிக்கு இதைப் பத்தி என்ன சொன்னார்னு நினைவு படுத்திக்கோ, சரியா? 78 00:05:51,768 --> 00:05:53,312 நீ, நீயா இரு. 79 00:05:53,979 --> 00:05:55,397 - சரி. - சரியா? 80 00:05:56,815 --> 00:05:59,026 - சரி, கையை சரியா வச்சு ஓட்டு. - சரி தான். 81 00:06:03,488 --> 00:06:05,782 டபிள்யூ. ஈ. பி. டு பாயிஸின் உரைகள். 82 00:06:06,950 --> 00:06:08,702 த டேலென்டெட் டென்த். 83 00:06:08,702 --> 00:06:10,120 அவருடைய சித்தாந்தத்தைப் பத்தி கேட்டிருக்கீங்களா? 84 00:06:11,872 --> 00:06:12,915 கொஞ்சம் மறந்துடுச்சு. 85 00:06:13,999 --> 00:06:17,836 நம்ம இனத்துல மிகவும் திறமைசாலிகளான பத்து சதம், எண்ணத் தலைவர்களாகவும், கலாச்சார 86 00:06:18,337 --> 00:06:19,838 பிரச்சாரகர்களாகவும் இருக்கணும்னு விரும்பினார். 87 00:06:21,089 --> 00:06:22,716 - நன்றி. - நிச்சயமா. 88 00:06:25,886 --> 00:06:29,139 ஃபில் மார்க்ஸ்பியையும் சேர்ப்பது, போர்டுக்கு ரொம்ப அசத்தலா இருக்கும், 89 00:06:29,139 --> 00:06:30,474 சொல்லப்போனா அவங்க, 90 00:06:30,474 --> 00:06:32,643 நம்ம தற்காலிக கோச்சை சந்திக்க ரொம்ப ஆசையா இருக்காங்க. 91 00:06:32,643 --> 00:06:34,895 நீங்க நமக்கு தேசிய சாம்பியன்ஷிப்பை பெற்று தர முடியுமான்னு தெரிஞ்சுக்க விரும்புறாங்க. 92 00:06:34,895 --> 00:06:37,189 டாக்டர், நீங்க இந்த தற்காலிக விஷயம் ஒரு சடங்கு தான்னு சொன்னீங்க. 93 00:06:37,189 --> 00:06:40,567 அது தான். உங்க முதல் ஆட்டத்தை மட்டும் வென்றிடுங்களேன். சரியா? 94 00:08:28,342 --> 00:08:29,218 ச்சே. 95 00:08:29,718 --> 00:08:31,053 ஆமாம். 96 00:08:32,011 --> 00:08:34,181 கூடைப்பந்தைத் தவிர வேறு எதில் உனக்கு ஆர்வம் இருக்கு? 97 00:08:34,972 --> 00:08:37,726 என் 12 வயசிலிருந்து நான் செஸ் விளையாடிட்டு இருக்கேன். 98 00:08:38,769 --> 00:08:40,770 தரவரிசையில் நான் கிட்டத்தட்ட 1,800 இடத்தில் இருக்கேன், 99 00:08:41,438 --> 00:08:44,024 ஆனால் என் ஆட்டத்தை இன்னும் மேம்படுத்தணும். 100 00:08:44,900 --> 00:08:46,860 அருமை, ரொம்ப அற்புதம். 101 00:08:46,860 --> 00:08:50,781 ஆம், நான் ஆன்லைன்ல விளையாடி கத்துக்கிட்டேன். பணத்துக்காக இல்லை. 102 00:08:51,365 --> 00:08:52,533 ஆர்வத்தினாலா? 103 00:08:52,533 --> 00:08:55,077 ஆம், அது தான், ஆமாம். 104 00:08:56,995 --> 00:08:58,997 உங்க அடுத்த வருஷத்துக்கான திட்டம் என்ன? 105 00:08:59,581 --> 00:09:03,544 கல்லூரியில நான் கிரிமினல் ஜஸ்டிஸ் படிக்க ஆசை. 106 00:09:03,544 --> 00:09:07,047 அற்புதம். சட்டப்படிப்பு தான் உங்க எதிர்காலம்னு தோணுதா? 107 00:09:07,047 --> 00:09:11,176 இன்னும் உறுதியா தெரியலை, ஆனால் இந்த செயல்முறை சரியா இயங்கலன்னு தெரியும். 108 00:09:12,636 --> 00:09:17,182 ஏழை எளியவர்களை சில சமயம் குற்றவாளிகளா பார்க்கறாங்க, நடத்தறாங்க. 109 00:09:18,308 --> 00:09:19,476 அதை சரி செய்ய விரும்புறேன். 110 00:09:22,938 --> 00:09:24,439 உன் அம்மாவும் நீயும் இன்னிக்கு இங்கே வகுப்பு நடக்குறபோது 111 00:09:24,439 --> 00:09:26,400 இருந்துப் பார்க்கலாம். 112 00:09:26,984 --> 00:09:29,987 அது ரொம்ப நல்ல யோசனை. 113 00:09:35,576 --> 00:09:37,578 லேண்டாம். செய்யாதே. வேண்டாம். 114 00:09:40,372 --> 00:09:43,876 ஹே, டாக்டர் லாசன், எங்க அவுட்லைனை முடிக்கிறது இன்னும் சில நாள் கிடைக்குமா? 115 00:09:44,418 --> 00:09:49,464 இன்னும் ஒரு நாள் கிடைத்தால் எங்க ஆதாரங்களை குறையில்லாம செய்யலாம். 116 00:09:50,924 --> 00:09:53,719 மத்தவங்களுக்குக் கிடைக்காத கூடுதல் நேரத்தை உனக்கு ஏன் தரணும்? 117 00:09:55,304 --> 00:09:57,472 உண்மையில, டாக்டர் லாசன், 118 00:09:58,932 --> 00:10:01,018 இந்த கட்டுரையைப் பொருத்த வரை நான் ரொம்ப ஆர்வமா இருக்கேன். 119 00:10:02,060 --> 00:10:06,148 எனக்கு கொஞ்சம் நேரம் ஆகுது 120 00:10:07,274 --> 00:10:09,359 அதை சரியான வார்த்தைகள்ல கொண்டு வருவதற்கு, சரியா? 121 00:10:09,359 --> 00:10:10,819 என் எண்ணங்கள எல்லாத்தையும் திரட்டி எழுத. 122 00:10:10,819 --> 00:10:13,363 நான் திரு. கார்சனுடன் தனியா பேசணும். 123 00:10:21,371 --> 00:10:25,292 நான் சொல்ற இந்த பாதி பழமொழியை முடி, பார்ப்போம், "தாராளமாகக் கொடுக்கப்பட்டவர்களிடம் இருந்து..." 124 00:10:25,292 --> 00:10:26,376 "அதிகம் எதிர்பார்க்கப்படும்." 125 00:10:27,753 --> 00:10:30,547 - எனவே உனக்கு அது தெரியும். - ஆம். 126 00:10:33,008 --> 00:10:36,178 நீ 18 வயசைத் தொடப் போற, அப்படி தான் புரிந்து கொண்டேன். 127 00:10:38,680 --> 00:10:41,433 - ஆம், ஆனால் அதுக்காக... - ஒரு இளைஞனா, 128 00:10:41,433 --> 00:10:45,270 நீ கூர்மையான அறிவையும், தயார் நிலையும் பெற்று இருக்கணும்னு நான் எதிர்பார்க்கிறேன், 129 00:10:46,063 --> 00:10:50,651 வெறும் விளையாட்டு களத்துல மட்டும் போதாது, புரியுதா, திரு. கார்சன்? 130 00:10:51,693 --> 00:10:52,986 புரியுது. 131 00:10:56,365 --> 00:10:59,743 - கிறிஸ்டா குக். - கிறிஸ்டா, இது ஜோ வார்ரிக். 132 00:11:00,244 --> 00:11:01,370 கோச் ஜோ வார்ரிக். 133 00:11:01,954 --> 00:11:03,497 நீங்க சிறையில இருக்கீங்கன்னு நினைச்சேன். 134 00:11:03,497 --> 00:11:05,165 நான் இப்போ புரோபேஷன்ல வெளிய வந்திருக்கேன். 135 00:11:05,165 --> 00:11:08,544 அந்த பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு அப்புறம் என் வாழ்க்கையை சரி செய்ய முயற்சி செய்யறேன். 136 00:11:08,544 --> 00:11:09,711 உங்களுக்கு என்ன வேணும்? 137 00:11:10,212 --> 00:11:13,882 உங்களைப் போல ஒரு நல்ல பத்திரிகையாளர் பார்க்க விரும்பும் ஒரு விஷயம் இருக்கு. 138 00:11:13,882 --> 00:11:15,217 என்னால அதை நம்ப முடியலை. 139 00:11:15,217 --> 00:11:18,095 கிறிஸ்டல் ஜெரெட் என்னை பசங்களை வைச்சு போட்டுப் பார்த்தாளே, அவங்களப் பத்தியது. 140 00:11:18,887 --> 00:11:20,264 எனக்கு அவங்க யாருன்னு தெரியும். 141 00:11:24,935 --> 00:11:27,312 அதனால் அவதான் அதுக்குக் காரணம்னு உங்களுக்குத் தெரியலையா. 142 00:11:27,312 --> 00:11:28,814 {\an8}பிரெஸ் பாஸ் 143 00:11:30,774 --> 00:11:33,735 என் மகனுக்கு நான் மீண்டும் கோச் ஆவேன்னு நினைக்கலை. நன்றி. 144 00:11:35,529 --> 00:11:37,865 நீங்க எல்லோரும் எனக்கு நன்றி சொல்றதுக்கு முன்னாடி, 145 00:11:37,865 --> 00:11:41,910 அந்த அத்லெடிக் டைரெக்டர், நான் வெறும் தற்காலிகம்தான்னு திட்டவட்டமா சொல்லிட்டார். 146 00:11:41,910 --> 00:11:44,997 அதே தான் உங்க நிலையும்னு நான் நினைக்கிறேன். 147 00:11:44,997 --> 00:11:47,749 சரி, அதனால நாங்க ஸ்வெகர் கிளப் அணியை தொடர்ந்து செய்வோம் 148 00:11:47,749 --> 00:11:49,001 நான் 15 வயசுக்கு கீழ் உள்ளவங்களை பார்த்துக்கறேன், 149 00:11:49,001 --> 00:11:53,213 நீங்க செடர் கோவ் கலாச்சாரத்துல இருக்கத் தகுதியானவர் தானான்னு பார்க்கலாம். 150 00:11:57,551 --> 00:11:58,385 காலை வணக்கம். 151 00:11:58,385 --> 00:11:59,595 வணக்கம். 152 00:11:59,595 --> 00:12:02,556 தாயே, அன்பர்களே, உங்களுக்கு சேவை செய்ய வந்திருப்பது, சேமோர் கிரேசன். 153 00:12:02,556 --> 00:12:04,766 - கோச் ஐக். - ஹை, ஐக். ரொம்ப சந்தோஷம். 154 00:12:04,766 --> 00:12:06,351 - மெக். - மெக். 155 00:12:06,351 --> 00:12:07,769 - நைம். - நைம். 156 00:12:08,395 --> 00:12:11,023 - செடர் கோவ் பிரெப், வருக. - நன்றி. 157 00:12:11,023 --> 00:12:13,609 நீங்க இங்கே 35 வருஷமா இருப்பதாகச் சொன்னாங்களே? 158 00:12:14,276 --> 00:12:15,694 - முப்பத்து எட்டு. - எனவே, 159 00:12:15,694 --> 00:12:18,655 இந்த மாதிரியான இடத்துல, வெற்றிகரமா இவ்வளவு நாள் இருந்ததின் ரகசியம் என்ன? 160 00:12:18,655 --> 00:12:20,115 சரி, வெற்றி பெறுவது தான்னு சொல்ல முடிஞ்சா நல்லா தான் இருக்கும், 161 00:12:20,115 --> 00:12:24,244 ஆனால் சிறிது அரசியல் கலந்த கோச்சாவும் இருந்த உத்தின்னு நினைக்கிறேன். 162 00:12:26,038 --> 00:12:27,915 சரி தான், இந்த பெட்டிகளை எடுத்து வைக்க வேண்டாம். 163 00:12:27,915 --> 00:12:30,000 சரி, அப்போ இவற்றை திரும்பி எடுத்துக்கறேன். 164 00:12:31,960 --> 00:12:35,797 - ஹே, சியாரா, வகுப்புக்கு ரெடியா? - ஆம், எழுதி முடிக்கணும்... 165 00:12:35,797 --> 00:12:37,424 தலைப்பு: 18-வயதுக்காரர்களுக்கு வாக்களிக்க அதிகாரம் 166 00:12:47,768 --> 00:12:51,438 {\an8}உங்க அனைவரையும் காக்க வச்சதுக்கு மன்னிக்கணும். அவுட்லைன் எழுதியாச்சு! 167 00:12:51,438 --> 00:12:53,732 {\an8}ஆம்பர் நன்றி! 168 00:12:53,732 --> 00:12:55,567 {\an8}நீயும் நானும் அதை கொண்டாடப் போறோம் 169 00:12:57,569 --> 00:12:59,404 {\an8}நிக் நான் இன்னும் இங்கே தான் இருக்கேன்... 170 00:13:05,202 --> 00:13:10,249 ஸ்டையின்பெக்கின் கதை கரு, மேற்கு நோக்கி புலம்பெயர்வோர்களை பத்தியது. 171 00:13:10,249 --> 00:13:13,502 கதையா பார்த்தால், அவருடைய நடை, எந்த கருத்தைத் தொடுது? 172 00:13:14,086 --> 00:13:16,839 இக்கட்டான நேரங்களில், சமூகத்தில் உள்ளவர்கள் எப்படி பரஸ்பரம் உதவ முடியும் என்பதே. 173 00:13:17,798 --> 00:13:19,967 அது அமெரிக்க குறிக்கோளான ஒற்றுமையை தான் பிரதிபலிக்கிறது. 174 00:13:21,844 --> 00:13:24,388 கண்டிப்பாக, அதில் கிறிஸ்துவம் உள்ளடங்கும். 175 00:13:24,888 --> 00:13:27,516 எல்லாம் நல்ல குறிப்புகள். நாம் தொடர்ந்து வாசிக்கலாம். 176 00:13:28,600 --> 00:13:29,434 கேசி. 177 00:13:30,978 --> 00:13:34,356 "கான்கிரீட் போடப்பட்ட அந்த முக்கிய சாலையின் ஓரத்தில், புதராக, உடைந்த, உலர்ந்த புல் இருந்தது, 178 00:13:34,356 --> 00:13:38,068 அதோடு புல் கதிர்கள், ஓட் மணிகளுடன் கனத்திருந்ததால் நாயின் மேல் ஒட்டிக்கொண்டன, 179 00:13:38,068 --> 00:13:40,863 மேலும் கேழ்விறகுக் கதிர்கள், ஒரு குதிரையின் வாலுக்கு இடையே சிக்கிக்கொண்டன." 180 00:13:41,405 --> 00:13:44,283 ஃபில்லுக்கு, செடர் கோவ் போல் ஒரு பள்ளிக்குப் போகும் வாய்ப்பு கிடைக்கும்னு 181 00:13:44,283 --> 00:13:49,955 நான் நினைக்கவே இல்லை, ஆனால் இங்கே கருப்பினத்தவங்க குறைச்சலாக தான் இருக்காங்க. 182 00:13:51,123 --> 00:13:55,419 அதாவது, தற்சமயம் அவனுக்கு கருப்பின நண்பர்கள், கருப்பின ஆசிரியர்களும் இருக்காங்க. 183 00:13:56,295 --> 00:14:01,049 இங்கே கிட்டத்தட்ட அனைவரும் வெள்ளையர்களாக இருக்காங்க. ஆம், ஒரு வகுப்புல 15 பேர் தான். 184 00:14:01,049 --> 00:14:04,595 சீட் பிளெசண்ட்ல் ஒரு வகுப்புல 35 மாணவர்கள் இருக்காங்க. 185 00:14:09,266 --> 00:14:10,642 இந்த இடத்தைப் பத்தி உங்க கருத்து என்ன? 186 00:14:12,352 --> 00:14:14,313 நான் இங்கே வந்து இது இரண்டாவது நாள் தான். 187 00:14:14,313 --> 00:14:18,609 ஆமாம், ஆனால் நீங்க வேலையை ஏத்துக்கிட்டீங்களே. அது எப்படி? 188 00:14:19,109 --> 00:14:20,527 இது போன்ற ஒரு இடத்துல... 189 00:14:24,031 --> 00:14:28,660 இது ஒரு குழந்தையை உருவாக்கவும் முடியும், அதே சமயம் ஒரு குழந்தையை சீர்குலைக்கவும் முடியும். 190 00:14:28,660 --> 00:14:30,829 சீர் குலைப்பதா, அது எப்படி? 191 00:14:31,455 --> 00:14:35,751 ஃபில் அவனாக இல்லாம, இன்னொருவனா இருக்கணும்னு செடர் கோவ் அவனை நினைக்க வச்சால், 192 00:14:36,835 --> 00:14:38,670 அப்போ அது சீர் குலைச்சிடும். 193 00:14:41,507 --> 00:14:45,385 ஆனால் அவனுக்கே அவன் உண்மையா இருந்து, தன்னை நல்லா வளர்க்க முடியும்னா, 194 00:14:46,762 --> 00:14:50,307 தெரியலை, அது பல வாய்ப்புகளை அவனுக்குத் தரலாம். 195 00:14:56,271 --> 00:14:58,607 - த ஜேஸ் கார்சன்... - ஆம், வந்துட்டு இருக்கான். 196 00:14:58,607 --> 00:15:01,902 ...எனக்குச் சுத்திக் காட்டுறதுக்காக, தன் பிசி அட்டவணையிலிருந்து நேரத்தை ஒதுக்குறாரா? 197 00:15:01,902 --> 00:15:03,987 அருமை, எனக்குப் பெருமையா இருக்கு. 198 00:15:03,987 --> 00:15:06,782 அவருடைய அருமையான துணையில உங்களை சேர்க்கிறேன். 199 00:15:07,366 --> 00:15:08,867 எல்லாத்துக்கும் நன்றி. 200 00:15:08,867 --> 00:15:11,161 பக்8=டிசிஈஓ இப்போது இன்னிக்கு பார்த்தது @நோஃபில்3ஆரை #செடர் கோவ்ல 201 00:15:11,662 --> 00:15:14,164 என்ன நடக்குது, பெரிய ஜீரோவே? என்ன நடக்குதுப்பா? 202 00:15:14,164 --> 00:15:16,208 - என்ன நடக்குது நண்பா? - நல்லது, என் நண்பா. 203 00:15:16,750 --> 00:15:18,544 - ஹே இந்த இடைத்தை நம்பவே முடியலை. - என்ன நடக்குது, ஃபில்? 204 00:15:18,544 --> 00:15:22,130 நீங்க எல்லோரும் இப்படி என்னை வரவேற்க ரத்தின கம்பளம் விரிக்கிறீங்களே. 205 00:15:22,130 --> 00:15:23,215 என்ன நடக்குது மச்சி? 206 00:15:23,215 --> 00:15:26,844 ஹே, சிறந்த ஆட்ட வீரனுக்கு சிறந்த அடையாளம் தேவை. நான் உன்னை சீக்கிரம் சேர்த்து விடறேன். 207 00:15:26,844 --> 00:15:28,053 {\an8}என்ன? 208 00:15:28,053 --> 00:15:29,972 {\an8}என் தப்பு தான். 209 00:15:33,058 --> 00:15:34,643 இது வேற லெவல் அனுபவம் தான். 210 00:15:35,435 --> 00:15:37,020 - சரியா? - சரி. 211 00:15:37,020 --> 00:15:39,648 ஹே, நீ உன் பாதையில மிகச் சிறப்பா செய்யற போது, உனக்கு யாருமே போட்டி கிடையாது. 212 00:15:39,648 --> 00:15:43,527 சரி, பாரு, நீ செடர் கோவ்ல சேர்கிறேன்னு சொல்லு, நான் உன் பேரு, அடையாளம் எல்லாம் பார்த்துக்கறேன். 213 00:15:43,527 --> 00:15:45,696 அதோட, பாரு, என் விவாத குழு அனுபவத்துக்கும் 214 00:15:45,696 --> 00:15:48,115 என் கூடைப்பந்து திறமைகளுக்கும், பல கலைகளையும் வச்சிருக்கேன். 215 00:15:48,115 --> 00:15:50,242 - அவன் பொய் சொல்லலை. - சரி, ராயல். 216 00:15:50,242 --> 00:15:54,997 அதோட பாரு, எல்லோரும் எங்க ஆட்டத்துக்கு வர்றாங்க. உன் டி1 லெவல் ஆஃபர்கள் இப்போ நல்லதுன்னு தோணுதா? 217 00:15:54,997 --> 00:15:56,790 நீ செடர் கோவுக்கு விளையாட ஆரம்பிச்சதும் 218 00:15:56,790 --> 00:15:58,208 - அதெல்லாம் மூணு மடங்காகிடும். - அது சரி தான். 219 00:15:58,208 --> 00:15:59,543 சரி, மென்டே. 220 00:16:00,836 --> 00:16:02,546 நீ வருவதையே பார்க்கலடா, மடையா. 221 00:16:03,797 --> 00:16:05,966 சரி, அதாவது, நிஜமாவே எனக்கு இங்கே நல்லாதான் பொருந்துது. 222 00:16:05,966 --> 00:16:09,636 சரி, உன் சாப்ஸ்டிக்குகளை எடு, புரோ. கான்டீன்ல சூஷி கொடுக்கறாங்க, சாப்பிடுவோம். 223 00:16:09,636 --> 00:16:11,221 - நிஜமா தான். - நிஜமாவா? 224 00:16:11,221 --> 00:16:13,557 - ஹை, ஜேஸ், இது யார் உன் நண்பனா? - ஜெஸ்ஸிக்கா, 225 00:16:13,557 --> 00:16:16,643 - இவன் உன்னுடன் சேர்ந்து படிக்கப் போறான், ஃபில். - என்ன நடக்குது? 226 00:16:17,436 --> 00:16:19,062 - எப்படி இருக்க? - நான் ஒரு படம் எடுத்துக்கலாமா? 227 00:16:19,062 --> 00:16:21,148 - ஏன் கூடாது? - நிச்சயமா. 228 00:16:21,148 --> 00:16:22,232 உள்ளே வா, சேர்ந்து வாங்க. 229 00:16:26,278 --> 00:16:29,573 உன் தலை முடி. அது ரொம்ப நல்லாயிருக்கு. 230 00:16:30,490 --> 00:16:31,658 பை, நண்பர்களே. 231 00:16:32,242 --> 00:16:33,327 அருமை. 232 00:16:33,327 --> 00:16:35,245 - நிஜமாவா? - அடக் கடவுளே. உனக்குப் புரியுதா? 233 00:16:35,245 --> 00:16:36,455 - ஓ, கட... கடவுளே. - சகோ. 234 00:16:36,455 --> 00:16:37,873 உன்னைப் புரியுது எனக்கு, பொய் இல்ல. 235 00:16:37,873 --> 00:16:41,335 - இந்த ஸ்கூல்ல சில விஷயங்கள் இருக்கு. - ஆம். போதும். 236 00:16:41,335 --> 00:16:44,254 யோ, என்னவானாலும், உனக்கு நாங்க இருக்கோம். 237 00:16:44,838 --> 00:16:46,798 அதோட அடுத்த வருஷம், நாம எல்லோரும் எங்கே இருப்போமோ, யாருக்குத் தெரியும்? 238 00:16:46,798 --> 00:16:48,050 ஆமாம், நண்பா. 239 00:16:48,050 --> 00:16:50,552 நீ ஒரு துணை ஆட்டக்காரன் இல்ல. நீ தான் எங்களிடம் இல்லாத ஆட்டக்காரன். 240 00:16:51,720 --> 00:16:53,931 நாம அனைவரும் சேர்ந்து ஒரே அணியா இருக்க, இது தான் கடைசி வாய்ப்பு. 241 00:16:53,931 --> 00:16:56,600 நாம இங்கிருந்து போற போது, எல்லோரும் சகோதரர்களா போகணும். 242 00:16:56,600 --> 00:16:57,809 - அது சரி. - நிஜமா. 243 00:16:57,809 --> 00:16:58,977 திரும்பி சேர்ந்தாச்சு, புரோ. 244 00:16:58,977 --> 00:17:04,191 பிக் ஃபில், நீ எனக்குக் கொடுக்குற மிகப் பெரிய பிறந்தநாள் பரிசு இது தான், தெரியுமா. 245 00:17:05,275 --> 00:17:06,693 ஜோ வார்ரிக் என் வக்கீலிடமிருந்த வந்த வீடியோ இது தான் 246 00:17:06,693 --> 00:17:09,070 என்னை நம்பு, இவங்க கிறிஸ்டலின் நண்பர்கள். 247 00:18:24,396 --> 00:18:25,898 யோ, பெரிய மனுஷா. 248 00:18:25,898 --> 00:18:27,149 என்ன நடக்குது, கிறிஸ்டல்? 249 00:18:27,149 --> 00:18:30,569 நீ ஏதோ ஒரு கன்ட்ரி கிளப் ஸ்கூல்ல சேர, நம்ம ஸ்கூலை விட்டுப் போறதாக வதந்தி வந்ததே. 250 00:18:30,569 --> 00:18:31,653 ஹை, கிறிஸ்டல். 251 00:18:31,653 --> 00:18:33,822 நான் இன்னும் தீர்மானிக்கலை. 252 00:18:34,364 --> 00:18:37,367 கூடைப்பந்தைப் பொருத்த வரை, அங்கே விளையாடினால், அதிகப் புகழ் கிடைக்கும், 253 00:18:37,367 --> 00:18:41,371 ஆனால் அங்கே எல்லாமே நல்லாயிருப்பதால, எனக்கு அங்கே என்ன கலாச்சாரம் இருக்கும்னு தெரியலை 254 00:18:41,371 --> 00:18:45,083 ஏன்னா அங்கே திடீர்னு ஒரு வெள்ளையினத்தவள் வந்து, என் தலை முடியை தொட்டுப் பார்த்தா. 255 00:18:46,043 --> 00:18:51,048 ஆனால், நமக்குள்ள சொல்றேன், நான் காதலிக்கிறேன்னு நினைக்கிறேன். 256 00:18:51,924 --> 00:18:53,008 என்ன? யாரை? 257 00:18:54,218 --> 00:18:55,511 எனக்கு அவள் பேரு தெரியாது. 258 00:18:56,386 --> 00:18:58,472 உனக்கு அவள் பேரு தெரியாது, ஆனால்... 259 00:18:58,472 --> 00:19:01,058 - அவள் தான் அந்த பெண். அது... 260 00:19:01,683 --> 00:19:03,685 - சரி. - யோ. நீ சத்தியமா ஒரு குறும்புக்காரி தான். 261 00:19:03,685 --> 00:19:05,729 ஜேஸுடைய பிறந்தநாள் பார்ட்டியில உன்னை சந்திப்பேனா? 262 00:19:08,899 --> 00:19:12,653 இல்லை, எனக்கு ஒரு ஆட்டம் இருக்கு. எனவே என்னால அதுக்கு வர முடியாது. ஆம். 263 00:19:13,237 --> 00:19:15,155 - அப்போ சரி, உன் ஆதிக்கத்தைக் காட்டு, மவனே. - ஆம். 264 00:19:15,155 --> 00:19:17,866 முப்பது வெள்ளி. ஆமாம். 265 00:19:20,661 --> 00:19:23,914 - ஹே, நீ நலமா தான் இருக்கயா? - ஆம். 266 00:19:24,414 --> 00:19:26,458 - சரி. - ஆம் 267 00:19:27,626 --> 00:19:31,922 ஒரு வழியாக புதிய அறிவியல் கட்டடத் திறப்பு விழா வந்துவிட்டது. 268 00:19:34,466 --> 00:19:36,134 கிப்பன்ஸ் அறிவியல் கட்டடம் அர்பணிக்கிறோம் 269 00:19:36,134 --> 00:19:39,555 கிப்பன்ஸ் குடும்பத்தினரின் தாராளமான நன்கொடையால் தான் இது சாத்தியம் ஆயிற்று. 270 00:19:44,726 --> 00:19:46,478 ஆனால் நாம் இன்று இங்கு இருக்க காரணம் 271 00:19:46,478 --> 00:19:50,566 ஆம்பர் கிப்பன்ஸ் என்ற மிக ஸ்பெஷலான ஒரு மாணவியால் தான், 272 00:19:51,483 --> 00:19:54,152 அவருக்கு, இப்போது எம்ஐடியில் முன்னனதாகவே இடம் கிடைத்துவிட்டது, 273 00:19:54,152 --> 00:19:57,573 அதோடு உங்கள் முன் இருக்கும் கட்டடத்திற்கும் அவர் தான் உந்துதலாக இருந்துள்ளார். 274 00:19:57,573 --> 00:20:00,158 மேலும் நம் மாண்புமிகு தலைவருக்கு, போர்டின் முதன்மை பெண் தலைவரான 275 00:20:00,158 --> 00:20:03,871 டையேன் ஹெரிசன்-ஃபிட்ஸ்பேட்ரிக் அவர்களுக்கு பலமாக கைத்தட்டுவோம். 276 00:20:09,459 --> 00:20:11,461 நீ இப்போ புன்னகைக்கணும். இனியவனா இரு. 277 00:20:11,962 --> 00:20:13,130 நான் இனியவன் தான். 278 00:20:13,130 --> 00:20:16,341 கிப்பன் குடும்பத்திடமிருந்து கிடைத்த தாராளமான 20 மில்லியன் டாலர்கள் நிதியுதவியை 279 00:20:16,341 --> 00:20:19,761 பெற காரணமாக இருந்தவர் டையேன் அவர்கள், அதை பல சலுகைகளுடன் ஈடுகட்டியுள்ளார். 280 00:20:21,346 --> 00:20:23,223 - ஷாம்பேயினா? வேண்டாமா? - வேண்டாம், நன்றி. 281 00:20:23,223 --> 00:20:25,934 ஹே. உங்களுக்கு எப்படி? ஷாம்பேய்ன்? 282 00:20:25,934 --> 00:20:27,019 சரி. 283 00:20:27,019 --> 00:20:30,230 ஆம். ஆம், சரி. 284 00:20:32,232 --> 00:20:34,776 - எப்படி இருக்கீங்க? சந்திச்சதுல சந்தோஷம். - ஹலோ. நல்லாயிருக்கீங்களா. 285 00:20:35,527 --> 00:20:37,404 வாங்க... ஆ, எனவே... 286 00:20:40,657 --> 00:20:41,700 மெகன் பேயிலி. 287 00:20:42,451 --> 00:20:43,785 கேம்டென் ரைடர், சீனியர். 288 00:20:43,785 --> 00:20:45,370 நீங்க எனக்கு 20 டாலர்கள் கடன்பட்டிருக்கீங்க. 289 00:20:45,370 --> 00:20:46,496 என்னது? 290 00:20:46,496 --> 00:20:48,749 எட்டு வருஷத்துக்கு முன் பிஸ்டன்ஸ் தோற்று போனதுக்கு. 291 00:20:49,541 --> 00:20:52,711 அருமை. சரி. 292 00:20:53,295 --> 00:20:56,507 உங்க மகன், சிஜே, அவர் ரொம்ப நல்லா விளையாடுறார். 293 00:20:57,257 --> 00:20:59,259 அவனும் கூடைப்பந்துல சேர்ந்தது பத்தி சந்தோஷம். 294 00:21:00,511 --> 00:21:03,180 நீங்க தான் அவனுக்கு கிடைத்த முதல் பெண் கோச். 295 00:21:03,180 --> 00:21:05,390 ஆனால், நான் இதை முதல் முறையா கேட்கலை. 296 00:21:05,390 --> 00:21:11,480 உங்களுக்குத் தெரியறதுக்காக சொல்றேன், என் மகனை மென்மையா நடத்தாதீங்க. அவன் எதையும் தாங்குவான். 297 00:21:13,690 --> 00:21:17,152 டையேன் ஹெரிசன்-ஃபிட்ஸ்பேட்ரிக், அவங்களுக்கு அறிமுகமே தேவையில்லை. 298 00:21:18,070 --> 00:21:19,988 - ஆம், உங்களை சந்திச்சதுல சந்தோஷம், டோன்யா. - சந்தோஷம்... 299 00:21:19,988 --> 00:21:23,325 உங்களை சந்திச்சதுல மகிழ்ச்சி. உங்களையும் சந்திச்சதுல சந்தோஷம். 300 00:21:23,325 --> 00:21:25,661 இந்த இடத்தை நீங்க இவ்வளவு நல்லா ஆக்கிட்டீங்களே, ரொம்ப பிடிச்சிருக்கு. 301 00:21:27,496 --> 00:21:30,499 டையேன், உங்களுக்குத் தான் தெரியுமே, கூடைப்பந்து அணி 302 00:21:30,499 --> 00:21:32,751 கோச் நிக்கோல்ஸின் கீழ் நிறைய வெற்றிகளை சேர்த்திருக்கு, 303 00:21:32,751 --> 00:21:35,712 ஆனால் அத்லெடிக் குழுவுக்கு, ஐக்கை, 304 00:21:35,712 --> 00:21:39,132 தற்காலிகக் கோச்சாக நம்முடன் சேர்த்ததுல ரொம்ப சந்தோஷம். 305 00:21:40,968 --> 00:21:44,304 அவர் தன் கல்லூரி பட்டப்படிப்புக்காக இரவு வகுப்புகளை எடுத்துக்குறார், 306 00:21:44,304 --> 00:21:46,765 அப்படி செய்து, உண்மையான செடர் கோவ் வழியில தன் தீவிரத்தைக் காட்டியிருக்கார். 307 00:21:49,560 --> 00:21:51,895 என் மகன் ஜானி உங்க அணியில தான் இருக்கான், 308 00:21:51,895 --> 00:21:54,481 அதோடு, அவனுக்கு அளவற்ற சந்தோஷம் நீங்க அவனுக்குக் கோச்சாக இருப்பது, 309 00:21:54,481 --> 00:21:57,651 எனவே, இந்த சீசன் ஓபனர் ஆட்டத்துல நீங்க செய்யப் போறதைப் பார்க்க ஆவலா இருக்கேன். 310 00:21:57,651 --> 00:22:00,153 - நன்றி. ரொம்ப நன்றி. - ஆமாம். 311 00:22:00,153 --> 00:22:01,530 மன்னிக்கணும். 312 00:22:02,614 --> 00:22:05,075 ...சிகப்பு ஒயின். நான் வழக்கமா போர்டோ ஓயின் தான் பருகுவேன். 313 00:22:06,785 --> 00:22:08,328 - ஹை. - ஹே. 314 00:22:11,957 --> 00:22:13,542 கிளாடியேட்டர் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை 315 00:22:13,542 --> 00:22:15,961 ஸ்வெகர் புதுபிக்க விரும்பாததுக்கு என்னிடம் எந்த கோபமும் இருக்காதுன்னு நினைக்கிறேன். 316 00:22:15,961 --> 00:22:18,672 இல்ல. இல்ல. கோபம் எல்லாம் இல்லை. நிறுத்துங்க. 317 00:22:18,672 --> 00:22:22,634 எனவே, ஒரு அறிவியல் கட்டடத் திறப்பு விழாவிற்கு நீங்க வந்திருப்பது ஏன்னு தெரிஞ்சுக்கலாமா? 318 00:22:22,634 --> 00:22:23,886 உங்களுக்குத் தெரியாதா? 319 00:22:23,886 --> 00:22:25,762 அதாவது கிளாடியேட்டர் ஸ்னீக்கர்கள் 320 00:22:25,762 --> 00:22:28,891 சில பிரெப் ஸ்கூல்களுடன், அதாவது செடர் கோவுடன் ஒப்பந்தம் போட்டிருக்கு. 321 00:22:28,891 --> 00:22:31,351 எனவே, ஒப்பந்தம் கையெழுத்தானதும், 322 00:22:31,351 --> 00:22:33,437 உங்க எல்லோருக்கும் புத்தம்புதிய ஆடைகள் எல்லாம் வந்து சேரும். 323 00:22:33,437 --> 00:22:35,314 - அலோன்ஸோ பவர்ஸ். - என் நண்பா. 324 00:22:35,314 --> 00:22:37,274 நீங்க சந்திக்க வேண்டிய ஒருவர் வந்திருக்கார். 325 00:22:37,274 --> 00:22:38,859 - சரி, நிச்சயமா. - இந்த பக்கம் வாங்க. மன்னிக்கணும். 326 00:22:38,859 --> 00:22:39,943 - கண்டிப்பா. - கவலை வேண்டாம். 327 00:22:39,943 --> 00:22:42,696 மன்னிக்கணும், மெக், என்னை அவ்வளவு சீக்கிரமா துரத்தி விட முடியாது. 328 00:22:47,910 --> 00:22:49,328 அவர் என்ன தற்காலிகம்னு சொன்னாரா? 329 00:22:50,120 --> 00:22:52,247 என்னை தந்திரமா தோற்க வைக்கப் பார்க்கிறார். 330 00:22:52,998 --> 00:22:54,917 உங்களுக்கு நினைவிருக்கா, என் மாஜி காதலர் என் பெற்றோரின் வீட்டிற்கு 331 00:22:54,917 --> 00:22:56,793 ஒரு ஞாயிற்றுக்கிழமை சாப்பாட்டுக்கு வந்த போது, 332 00:22:56,793 --> 00:22:59,087 எங்க குடும்பத்தினர் எல்லோரையும் சந்திக்க நீங்களும் இருந்தீங்களே? 333 00:22:59,087 --> 00:23:02,549 பாபி மாமாவுக்கும், உங்க பாட்டிக்கும் முன், என்னால அப்படி தோற்று போனவனா வெளியேற முடியலை. 334 00:23:03,467 --> 00:23:06,887 நீங்க அழகான தாக்குதலை நடத்துனீங்க, நான் அவனை விரட்டி அடிச்சுட்டேன். 335 00:23:08,639 --> 00:23:09,806 அப்படியே இருங்க. 336 00:23:09,806 --> 00:23:11,642 - ஷாம்பேயினா? கண்டிப்பா. - நன்றி. 337 00:23:12,309 --> 00:23:13,560 அவங்கள போய் உற்சாகமாக்குவோம். 338 00:23:32,955 --> 00:23:34,915 - ஐக்குக்கும் டோன்யாவுக்கும். - ரொம்ப நன்றி. 339 00:23:36,542 --> 00:23:37,376 ஆமாம்! 340 00:23:37,376 --> 00:23:39,378 தப்பாக நினைக்காதீங்க, எனக்கு வேலை செய்ய பிடிக்கும், 341 00:23:39,378 --> 00:23:42,381 ஆனால், எனக்குள்ள ஒரு பக்கம், என்னை குற்றப்படுத்துது. 342 00:23:42,381 --> 00:23:45,926 இல்ல, இல்ல. வீட்டில்-இருக்கும்-தாயா இருப்பது ரொம்ப கஷ்டம். 343 00:23:45,926 --> 00:23:48,345 உங்களால அதை ரெஸ்யூம்ல கூட போட முடியாது. 344 00:23:48,345 --> 00:23:50,389 அது தான் நான் செய்யும் கடினமான வேலை. 345 00:23:50,389 --> 00:23:52,766 ஆனால் என் குழந்தையின் முதல் வருஷங்கள்ல அவளுடன் கூடவே இருக்க முடிந்தது 346 00:23:52,766 --> 00:23:55,561 ஒரு பெரிய பாக்கியம்னு தான் நினைக்கிறேன். 347 00:23:55,561 --> 00:23:59,314 அதாவது, சிக்கலான விஷயம் தான், எப்படியானாலும் நாம செய்யறோம். 348 00:23:59,314 --> 00:24:01,358 எனவே, அம்மாக்களும்... ஹலோ. 349 00:24:01,358 --> 00:24:02,526 - ஹலோ. ஹலோ. - ஹே, பேபி. 350 00:24:02,526 --> 00:24:04,653 உங்களை பார்த்ததுல சந்தோஷம். 351 00:24:04,653 --> 00:24:06,572 - என்னை கூட்டிட்டுப் போக வந்தீங்களா? - நீங்க என்ஜாய் செய்றீங்களா? 352 00:24:06,572 --> 00:24:07,489 கண்டிப்பா. 353 00:24:07,489 --> 00:24:10,075 பாரு, பெரியக் கண்ணா, நாங்க உன்னை கெஞ்சுறோம், எங்களுடன் மட்டும் இரு, சரியா. 354 00:24:10,075 --> 00:24:10,993 மூசாதஆன்ச3ர் எங்களைப் பாரு 355 00:24:10,993 --> 00:24:12,160 எங்களுடைய #கீஸ்டுதகிங்டம் பாட்காஸ்ட்டுல. 356 00:24:12,160 --> 00:24:15,747 கலாச்சாரத்துக்காக மட்டுமில்லாம, எங்களுக்கு தொடர்ந்து சந்தா கிடைக்கவும் அதைச் செய்யவும். 357 00:24:17,332 --> 00:24:20,169 ஃபில் "மை பேட்" மார்க்ஸ்பி. 358 00:24:20,169 --> 00:24:22,296 என் வெள்ளையின சகோதரா. 359 00:24:22,296 --> 00:24:26,550 இந்த சீசன்ல நீ எங்கே கூடைப்பந்து விளையாடுவ? 360 00:24:29,094 --> 00:24:30,679 நிறைய விவாதத்துக்கு அப்புறம், 361 00:24:32,222 --> 00:24:36,351 இந்த சீசன்ல, என் திறமைகளை நான்... 362 00:24:42,399 --> 00:24:44,276 - ஸ்வெகர் பிரெப்புக்கு தருகிறேன்! - யோ! யோ... 363 00:24:47,070 --> 00:24:50,616 யோ! என்ன? மச்சி, அவன் நம்ம ஸ்கூல் பெயரை பாடுல மாத்திட்டான்... 364 00:24:50,616 --> 00:24:53,368 - அவன் ஸ்கூல் பெயரையே மாத்திட்டான். - நம்ம பாட்காஸ்ட்! 365 00:24:55,245 --> 00:24:58,290 அது தான் நமக்கான அறிகுறி. கடைசியா ஒரு பொது அறிவிப்பு. 366 00:24:58,290 --> 00:25:01,960 என் இனிய வெள்ளையின மக்களே, இது பழமொழி ஆனால் இன்னும் சரியானது தான், 367 00:25:02,586 --> 00:25:06,256 தயவுசெய்து கருப்பின மக்களின் முடியைத் தொடாதீர்கள். 368 00:25:07,341 --> 00:25:08,509 நீ கிறுக்கன், டிரூ. 369 00:25:08,509 --> 00:25:10,928 - டிரூ, நீ நிஜமான கிறுக்கன், மச்சி. - ஸ்வெகர் பிரெப்! 370 00:25:12,429 --> 00:25:13,597 - யாரு? - யோ. 371 00:25:13,597 --> 00:25:15,682 யோ. இன்னிக்கு அசத்தலான பயிற்சி. 372 00:25:16,225 --> 00:25:18,477 - நீங்க என்னைப் பார்க்கணும்னு சொன்னீங்களா? - ஆம், கதவை மூடு. 373 00:25:21,647 --> 00:25:26,652 சரி, ஒஹையோ ஸ்டேட்டும் பிராவிடென்ஸும் இன்னிக்கு காலையில என்னை தொடர்பு கொண்டாங்க 374 00:25:27,152 --> 00:25:29,863 இப்போது தான் யுனிவெர்சிட்டி ஆஃப் மெம்ஃபிஸ் அதிகாரிகளுடன் பேசிட்டு வச்சேன். 375 00:25:30,614 --> 00:25:33,283 சரி தான், உன் மேல அதிகமான அளவு கவனம் காட்டுறாங்க இப்போ, 376 00:25:33,283 --> 00:25:35,619 அதனால நீ என்ன நினைக்குறன்னு நான் தெரிஞ்சுக்க விரும்புறேன். 377 00:25:39,248 --> 00:25:40,249 எனக்கு ரொம்ப உற்சாகமா இருக்கு, 378 00:25:40,832 --> 00:25:43,252 ஆனால் நான் தவறான முடிவுகளை எடுக்க விரும்பல. 379 00:25:43,252 --> 00:25:45,462 எனக்குப் பயிற்சி தர உயிரையும் கொடுப்பதாக ஒரு கோச் சொல்லலாம், 380 00:25:46,004 --> 00:25:47,464 அப்புறம் என்னை ஆடவிடாம உட்கார்த்தி வைக்கலாம். 381 00:25:48,340 --> 00:25:51,593 நான் விளையாட சேர்ந்தபோது, என் திட்டம் என்னவாக இருந்ததுன்னு தெரியுமா உனக்கு? 382 00:25:51,593 --> 00:25:52,845 என்ன? 383 00:25:52,845 --> 00:25:55,055 எக்காரணத்தைக் கொண்டும் ஒரு முடிவுக்கு வராதே. 384 00:25:55,639 --> 00:25:59,560 என் திட்டம், நாளெல்லாம் அமைதியா இரு, இரவெல்லாம் பாடுபடு. 385 00:26:01,144 --> 00:26:02,354 தூக்கம் வரலையா? 386 00:26:03,981 --> 00:26:07,568 இல்ல. பெரிசா ஏதோ நடக்கப் போகுதுன்னு எனக்குத் தோணுது. 387 00:26:11,321 --> 00:26:12,656 சரி, பாரு... 388 00:26:13,365 --> 00:26:16,493 கோச்சுகள் மட்டும் என்னுடன் தொடர்புல இல்ல. 389 00:26:17,744 --> 00:26:19,121 என்ன சொல்றீங்க, நீங்க? 390 00:26:20,497 --> 00:26:22,040 உன் அப்பாவும் என்னுடன் தொடர்பு கொண்டார். 391 00:26:23,292 --> 00:26:25,544 அவர் இங்கே வந்திருக்காராம், உன்னை சந்திக்கணுமாம், நீ அங்கே... 392 00:26:25,544 --> 00:26:26,628 உங்களை எதுக்குக் கூப்பிடறார்? 393 00:26:28,881 --> 00:26:32,009 நீ அவர் அனுப்பும் மெஸ்ஸெஜுகளுக்கு பதில் அனுப்பறது கிடையாதாம் 394 00:26:32,009 --> 00:26:33,677 உங்க அம்மாவை தொடர்பு கொள்ள அவரால முடியலையாம். 395 00:26:33,677 --> 00:26:36,138 அவருடன் யாரும் பேச விரும்பாததுக்கு காரணம் இருக்கு. 396 00:26:37,598 --> 00:26:39,975 ஜெக்கி அவருடன் பேச மாட்டா. 397 00:26:40,642 --> 00:26:43,145 எங்க அம்மா ஒருவேளை அவருடைய நம்பரை தடை செய்திருப்பாங்க. 398 00:26:43,145 --> 00:26:45,397 சரி. எனவே நீ இதை எப்படி கொண்டு போகணும்னு நினைக்கிற? 399 00:26:45,981 --> 00:26:48,400 ஏன்னா, அவர் மாசாமாசம் எனக்கு ஃபோன் செய்து உன்னைப் பத்தி விசாரிக்கிறார். 400 00:26:51,236 --> 00:26:52,070 பொறுங்க. 401 00:26:52,070 --> 00:26:54,406 பாரு. உனக்கு ஏன் கோபம் வருதுன்னு எனக்குத் தெரியும், 402 00:26:54,406 --> 00:26:56,700 ஆனால் என்னால மட்டும் எங்க அப்பாவுடன் திரும்பவும் சரி பண்ண முடிந்தால்... 403 00:26:56,700 --> 00:26:58,285 நான் போகணும். 404 00:27:29,149 --> 00:27:32,861 பிறந்தநாள் பையா, ரொம்ப நாளாச்சு. உன் குரலைக் கேட்க நல்லாயிருக்கு. 405 00:27:36,698 --> 00:27:37,699 ஆமாம், 406 00:27:43,038 --> 00:27:44,581 எதுவும் சரியா இல்லையா? 407 00:27:48,794 --> 00:27:53,298 எங்க அப்பா என்னை நிஜமா பார்க்க விரும்புறாராம், அப்படின்னு கோச் சொன்னார். 408 00:27:53,298 --> 00:27:55,676 அதைப் பத்தி என்ன நினைக்கிறதுன்னு எனக்கு நிஜமாவே புரியலை. 409 00:27:56,176 --> 00:27:57,928 அதாவது, நிறைய நடந்துட்டு இருக்கு. 410 00:27:59,513 --> 00:28:04,726 கல்லூரியைத் தேர்வு செய்யறது, என் ஸ்கூலும் ரொம்ப கஷ்டமா தான் இருக்கு. 411 00:28:10,107 --> 00:28:13,318 நான் ரொம்ப கடன்பட்டிருக்கேன்னு தெரியும்... 412 00:28:15,779 --> 00:28:18,532 ஆனால் திரும்பவும் விளையாட்டரங்குக்கு போகணும்னு தான் நான் விரும்புறேன் 413 00:28:18,532 --> 00:28:21,451 அங்கே போனால் ஒரு வினாடி எல்லாத்தையும் மறக்கலாம். 414 00:28:26,039 --> 00:28:27,291 நிஜமா, கிறிஸ்... 415 00:28:34,131 --> 00:28:36,592 நீ என் ஆட்டத்துக்கு வர முடியும்னு நம்புறேன் 416 00:28:37,342 --> 00:28:42,306 ஏன்னா, நீ இல்லாம் நான் எப்படி 18-ஐத் தொடப் போறேன்னு எனக்குத் தெரியலை. 417 00:28:45,976 --> 00:28:48,478 ஹலோ? 418 00:29:17,090 --> 00:29:18,425 ஹே, கல்லூரிப் பையனே. 419 00:29:20,302 --> 00:29:23,514 நான் நல்ல கூடைப்பந்து கோச்சா இருப்பதற்கும் 420 00:29:23,514 --> 00:29:26,183 33 வயசுல ஜியாமெட்ரி வகுப்புக்கு போறதுக்கும் என்ன சம்மந்தம்? 421 00:29:27,559 --> 00:29:30,604 கூடைப்பந்து ஆட்டத்துல கோணங்கள் இல்லையா? 422 00:29:30,604 --> 00:29:33,232 இந்த உரையாடல்ல அது உண்மைன்னு நான் ஒத்துக்க விரும்பலை. 423 00:29:35,943 --> 00:29:38,362 செடர் கோவுல எனக்கு இன்னிக்கு ஒரு வேலை நேர்முகம் இருந்தது. 424 00:29:38,362 --> 00:29:40,531 என்ன? நீ ஏன் எங்கிட்ட சொல்லலை? 425 00:29:40,531 --> 00:29:42,407 நான் அது ஒரு கோச்சின் மனைவிக்கு, ஸ்கூல் தலைவி, காப்பியுடன் சுத்திக் காட்டுறாங்கன்னு 426 00:29:42,407 --> 00:29:45,160 நான் நினைச்சேன், ஆனால் டிபார்ட்மெண்ட் ஃபார் டைவெர்சிட்டி, ஈக்விட்டி அன்ட் எஜுகேஷன்ல 427 00:29:45,994 --> 00:29:48,830 ஒரு இடம் காலியிருக்காம். 428 00:29:48,830 --> 00:29:51,208 - அதுக்கு உன்னை கேட்டாங்களா? - எனக்கு ஆஃபர் கொடுத்தாங்க. 429 00:29:52,084 --> 00:29:55,295 நான் யோசிச்சு சொல்றேன்னு சொல்லிட்டேன். நீங்க என்ன நினைக்கிறீங்க? 430 00:29:55,295 --> 00:29:58,423 உன்னைக் கிடைக்க செடர் கோவ் பாக்கியம் செய்திருக்கணும், 431 00:29:58,423 --> 00:30:00,676 உனக்கு நடுவுல என்னை பார்க்க நேர்ந்தால் பரவாயில்லைன்னா, நல்லது. 432 00:30:00,676 --> 00:30:02,970 இப்போ நான் வளாகத்துல கொஞ்சம் முக்கியமானவனா ஆயிட்டேன், ஆனால்... 433 00:30:02,970 --> 00:30:04,930 சரி, சரி. வந்து... 434 00:30:04,930 --> 00:30:06,014 உன்னைப் பத்தி பெருமையா இருக்கு. 435 00:30:06,890 --> 00:30:08,100 நன்ற, பேபி. 436 00:30:08,100 --> 00:30:10,143 நான் இன்னும் சரின்னு சொல்லலை. 437 00:30:10,143 --> 00:30:12,646 நான் மாற்று நிற இனத்தைச் சேர்ந்தவன்னு, விளம்பரப் படுத்த விருப்பம் இல்லை. 438 00:30:12,646 --> 00:30:15,524 - நீ தான் அதை தெளிவா சொல்லிட்டயே. - நான் செய்தேன்னு உங்களுக்குத் தெரியும். 439 00:30:17,442 --> 00:30:18,777 இது என்ன? 440 00:30:18,777 --> 00:30:21,238 நான் உங்க விரல் நகங்களுக்கு வர்ணம் பூசணும். 441 00:30:23,282 --> 00:30:26,702 - எனக்கு நினைவில்லை... - நீங்க வாக்கு தந்தீங்க. 442 00:30:32,207 --> 00:30:33,667 யோ, நீ நல்லாயிருக்கயா? 443 00:30:34,543 --> 00:30:36,503 ஆம், நீங்க பிசியா? 444 00:30:38,088 --> 00:30:40,632 கேத்ரின் என் விரல் நகங்களுக்கு வர்ணம் பூசறா. 445 00:30:40,632 --> 00:30:42,009 கேட்காதே. 446 00:30:44,887 --> 00:30:48,265 நான் கேட்க தேவையில்லை. நீங்க நல்ல தந்தை. 447 00:30:53,103 --> 00:30:54,229 நன்றி, நண்பா. 448 00:30:55,522 --> 00:31:00,777 ஹே, நான் என்னை மன்னிச்சிடு, உங்க அப்பாவைப் பத்தி சொல்லாததுக்கு. 449 00:31:00,777 --> 00:31:02,487 நான் அவரை சந்திக்கணும். 450 00:31:05,324 --> 00:31:06,533 அதை ஏற்பாடு செய்ய முடியுமா? 451 00:31:07,743 --> 00:31:10,078 சரி. சரி, புரியுது. 452 00:31:10,078 --> 00:31:11,496 நன்றி, கோச். 453 00:31:12,206 --> 00:31:14,583 சரி. சரி. பை, நண்பா. 454 00:31:28,222 --> 00:31:32,559 ரொம்ப அழகா இருக்கே. இதைப் பாரு. அற்புதமா இருக்கு. 455 00:31:33,268 --> 00:31:36,355 ரொம்ப நன்றி... அடச் செல்லமே, உனக்கு தெரியுமா. 456 00:31:37,356 --> 00:31:39,483 ரொம்ப நல்லாயிருக்கு. நீ என்ன நினைக்கிற? 457 00:31:40,400 --> 00:31:42,694 அதுல ஒரு கோடு போடணும். 458 00:31:43,403 --> 00:31:47,324 சரி, சின்னதா ஒரு கோடு. அது யூனிஃபார்முக்கு சரியா பொருந்தணும். 459 00:31:47,324 --> 00:31:48,825 நன்றி. 460 00:31:48,825 --> 00:31:51,411 யோ, இங்கே யார் வந்திருக்கா பாரு. 461 00:31:51,411 --> 00:31:54,206 என் பெரிய தலை தம்பிக்கு 18 வயசாகுறதை நான் மிஸ் பண்ண முடியாது இல்ல. 462 00:31:54,206 --> 00:31:57,960 அதோட, நான் பிறந்தநாள் பான்கேக்குகளை செய்வது தான் உனக்குப் பிடிக்கும்னு எல்லோருக்கும் தெரியும். 463 00:31:59,419 --> 00:32:00,420 ஹே, ஜாக். 464 00:32:00,420 --> 00:32:01,922 ஹே, பெரிய மனுஷா. 465 00:32:03,006 --> 00:32:04,258 என்ன நடக்குது? 466 00:32:05,217 --> 00:32:06,385 என்ன ஆச்சு? 467 00:32:09,721 --> 00:32:13,433 நம்ம அப்பா அவருடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்றதாக கோச் சொன்னா். 468 00:32:16,645 --> 00:32:18,480 அவர் என்னை நேர்ல சந்திக்க விரும்புறாராம். 469 00:32:19,565 --> 00:32:20,732 எப்போ? 470 00:32:27,531 --> 00:32:28,532 இன்னிக்கு இரவு. 471 00:32:33,328 --> 00:32:35,539 உன் 18-வது பிறந்தநாளுக்கு முந்தைய இரவிலா? 472 00:32:36,832 --> 00:32:37,875 ஆமாம். 473 00:32:41,753 --> 00:32:44,798 இந்த சீசன் இப்போ ஆரம்பிக்கப் போகுது, உனக்கு இப்போ கவனம் சிதறக் கூடாது. 474 00:32:44,798 --> 00:32:50,846 எப்போதுமே அது கவனத்தை திருப்புற விஷயம் தான், அவரை சந்திச்சாலும் இல்லைன்னாலும். 475 00:32:55,726 --> 00:32:57,186 நான் இப்போ பெரியவனா ஆகப் போறேன். 476 00:32:58,312 --> 00:33:00,522 அதனால நீ அவரை அப்படி சமாளிக்கணும்னு நினைக்கிற. 477 00:33:03,150 --> 00:33:04,151 ஆமாம். 478 00:33:06,612 --> 00:33:10,032 அது தான் உனக்குத் தேவைன்னா, எனக்குப் புரியுது. 479 00:33:17,122 --> 00:33:18,832 நீங்க எப்போ இந்த ஊருக்கு வந்தீங்க? 480 00:33:20,417 --> 00:33:22,669 பிறந்தநாள் வாழ்த்தை நேர சொல்ல வந்தேன். 481 00:33:25,255 --> 00:33:30,594 உனக்கு என்ன வாங்கிட்டு வரணும்னு எனக்குத் தெரியலை, ஆதனால இதைக் கொண்டு வந்தேன். 482 00:33:31,345 --> 00:33:33,055 வேண்டாம், நண்பா. 483 00:33:33,055 --> 00:33:35,390 1800 டாலர்கள். வருடத்துக்கு நூறு டாலர்கள். 484 00:33:37,100 --> 00:33:38,352 அது ரொம்ப பெரிய தொகை இல்லை. 485 00:33:41,313 --> 00:33:43,482 ஆனால், இதை உனக்கு கொடுத்தா, 486 00:33:43,482 --> 00:33:47,986 உனக்கு வேணுங்கிறதை நீ வாங்கிக்கலாமேன்னு நான் நினைச்சேன். 487 00:33:53,116 --> 00:33:57,079 உங்களுக்குப் பரவாயில்லைன்னா, நான் இதை அம்மாவிடம் கொடுக்குறேன். 488 00:34:08,715 --> 00:34:13,344 எனக்கு உன்னைப் பார்க்கணும்னு இருந்தது, நண்பா. 489 00:34:21,603 --> 00:34:23,230 நானும் உங்களைப் பார்க்கணும்னு தான் இருந்தேன். 490 00:34:25,815 --> 00:34:27,818 நிச்சயமா உனக்கு உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்க்கணும்னு இருக்கும். 491 00:34:28,860 --> 00:34:30,112 நான் ரெடியா இருக்கேன். 492 00:34:34,699 --> 00:34:36,034 அதெல்லாம் இல்ல. 493 00:34:38,620 --> 00:34:40,371 நான் நல்லாதான் இருப்பேன். 494 00:34:43,792 --> 00:34:47,670 நான் அதை உங்க முகத்தை நேர பார்த்துச் சொல்லணும்னு நினைச்சேன். 495 00:34:55,304 --> 00:34:58,974 அதாவது, கொஞ்ச நாள், எனக்கு ஏதோ சரியாயில்லை அப்படின்னு நினைச்சேன். 496 00:34:58,974 --> 00:35:00,934 என்னிடம் தான் ஏதோ கோளாறுன்னு கூட நினைச்சேன். 497 00:35:01,852 --> 00:35:05,522 சீரியஸா தான். அம்மாவை விட்டுட்டீங்கன்னு நினைக்கல. 498 00:35:07,524 --> 00:35:11,236 நீங்க என் அக்காவைக் கூட விட்டுட்டுப் போனது போல தெரியலை. 499 00:35:11,236 --> 00:35:13,030 நீங்க என்னை ஒதுக்கிட்டுப் போனது போல தான் இருந்தது. 500 00:35:16,033 --> 00:35:18,202 என்னிடம் தான் கோளாறுன்னு நினைச்சேன். 501 00:35:25,792 --> 00:35:27,419 ஆனால் நீங்க இதை தெரிஞ்சுக்கணும்... 502 00:35:31,089 --> 00:35:32,591 நான் நல்லாதான் இருக்கேன். 503 00:35:49,066 --> 00:35:53,320 சரி தான், எனவே முதல்வராக, நான் சொல்ல விரும்புவது, 504 00:35:54,446 --> 00:35:56,782 பிறந்தநாள் வாழ்த்துகள், ஜேஸ் கார்சன். 505 00:35:59,576 --> 00:36:01,370 நன்றி. ரொம்ப நன்றி, உங்க எல்லோருக்கும் நன்றி. 506 00:36:01,370 --> 00:36:04,456 நன்றி. நாம் மீட்டிங்கை தொடர்வோம், பிளீஸ். 507 00:36:04,456 --> 00:36:10,629 சரி, ஆங்கில வகுப்புல, இப்போ வரிசையா மூணாவது வெள்ளையின எழுத்தாளரைப் படிக்கிறோம், மக்களே. 508 00:36:11,296 --> 00:36:14,842 இருந்தாலும், எங்க ஆசிரியர் இதை தெரிஞ்சு தான் செய்யறாங்கன்னு கிடையாது 509 00:36:14,842 --> 00:36:18,804 ஏன்னா அவர் எங்களுக்கு புலம்பெயருதல் பத்தி ஒரு கதையைப் படிக்கிறோமேன்னு 510 00:36:18,804 --> 00:36:20,639 ரொம்ப உற்சாகமா இருக்கார். 511 00:36:21,473 --> 00:36:24,852 இருந்தாலும், நாங்க படிப்பது என்னன்னா, சுமார் 400,000 புலம்பெயர்ந்தவர்கள் 512 00:36:24,852 --> 00:36:26,520 - மேற்கத்திய நாடுகளுக்கு வந்திருக்காங்க, சரிதானே? - சரி தான். 513 00:36:27,646 --> 00:36:28,897 ஹார்லெம் ரினையசான்ஸ் என்ன ஆச்சு... 514 00:36:28,897 --> 00:36:29,857 பி. எல். ஏ. சி. சி. 515 00:36:29,857 --> 00:36:32,609 ...அதுல ஆறு மில்லியன் கருப்பினத்தவர்கள், தெற்கிலிருந்து வடக்கே போயிருக்காங்க இல்லையா? 516 00:36:32,609 --> 00:36:36,488 இதுவும், நம்ம எழுத்தாளர்களைப் போல தான், எதைக் காட்டுதுன்னா, 517 00:36:36,488 --> 00:36:38,866 நம்ம குரல்களும், கதைகளையும் வாயை அடைக்கச் செய்யறாங்க. 518 00:36:38,866 --> 00:36:39,992 சரிதான். 519 00:36:39,992 --> 00:36:45,080 ஆகவே, நாம ஒரு குழுமம் அமைச்சு, இந்த பாடத்திட்டத்தை எதிர்க்கணும், 520 00:36:45,080 --> 00:36:47,791 அதுக்காக நாங்க சில தன்னார்வலர்களை தேடறோம். 521 00:36:47,791 --> 00:36:50,544 - அது ரொம்ப நல்லது. - நிச்சயமா. சரி. 522 00:36:55,132 --> 00:36:58,218 நான் ஃபில் மார்க்ஸ்பி, நான் இங்கே புதுசா வந்திருக்கேன், 523 00:36:59,219 --> 00:37:03,182 ஆனால், கண்டிப்பா இந்த காரணத்துக்கு குரல் கொடுப்பேன். 524 00:37:03,724 --> 00:37:05,809 ஆமாம். 525 00:37:05,809 --> 00:37:07,102 சரி, நல்லது. 526 00:37:11,481 --> 00:37:12,608 நண்பா, நீ என்ன செய்யற'? 527 00:37:20,991 --> 00:37:25,162 ஹே, ரே. உன்னுடன் ஒரு நிமிடம் பேசலாமா? 528 00:37:30,584 --> 00:37:32,336 எனக்கு இப்போ ரொம்ப வேலை இருக்கு, 529 00:37:32,336 --> 00:37:34,338 ஆனால் நிச்சயமா உன்னுடைய அணியில ஒருவர் 530 00:37:34,338 --> 00:37:36,089 யாரு அவங்க கல்லூரி டிரான்ஸ்கிரிப்ட்டுல கிளப் உறுப்பினராக முயற்சி செய்யறாங்களோ 531 00:37:36,089 --> 00:37:38,133 அவங்க உனக்கு உதவி செய்வாங்க. 532 00:37:40,636 --> 00:37:44,848 அருமை, எனவே நீ முன்னாடியே நான் சொல்வதை யூகிச்சுட்ட, இல்ல? 533 00:37:46,016 --> 00:37:47,100 அட, ஆமாம் இல்ல? 534 00:37:53,190 --> 00:37:55,234 {\an8}செடர் கோவ் முஸ்டேங்க்ஸுக்கு எதிராக ஒலிம்பியாட் பிரெப் - செடர் கோவ் 535 00:37:55,234 --> 00:37:58,111 {\an8}அதோடு இப்போது, உங்கள் செடர் கோவ் முஸ்டேங்க்ஸ் 536 00:38:04,451 --> 00:38:06,954 {\an8}@எம்ரில்9 நிக் மென்டே இன்னும் காயத்தால ஒதுக்கப்படுகிறார் 537 00:38:10,457 --> 00:38:13,418 {\an8}யூசிஎல்ஏ - ட்யூக் 538 00:38:20,509 --> 00:38:22,177 வளர்ந்துவிட்ட-நண்பா, நல்வாழ்த்துகள். 539 00:38:23,011 --> 00:38:25,389 நன்றி. அதை மதிக்கிறேன். 540 00:38:26,598 --> 00:38:29,101 ஹே, ஏன் உங்களை அனைவரும் தற்காலிக கோச்சுன்னு அழைக்கிறாங்க? 541 00:38:30,185 --> 00:38:32,104 அது வெறும் சடங்கு தான்னு சொல்றாங்க, எனவே... 542 00:38:33,480 --> 00:38:35,357 இதுல வெற்றி கிடைச்சா தான் உங்க வேலையைத் தக்க வச்சுக்க முடியுமாம். 543 00:38:37,734 --> 00:38:40,821 அதெல்லாம் நமக்கு வேண்டாம். அப்பாவுடன் எப்படி போச்சு? 544 00:38:41,655 --> 00:38:42,865 அது பரவாயில்லை. 545 00:38:43,699 --> 00:38:46,118 ஒருவரிடம் தொடர்ந்து கோபப்பட ரொம்ப சக்தி தேவைப்படுது. 546 00:38:48,871 --> 00:38:50,122 எங்களைத் தொடர்பு கொள்ள வச்சதுக்கு நன்றி. 547 00:38:52,082 --> 00:38:54,293 ஜேஸ் கார்சனின் தாய் கார்ல வர்றாங்க. 548 00:39:01,466 --> 00:39:03,552 - ஹே. நன்றி. - ஹே, மிஸ். கார்சன். 549 00:39:30,871 --> 00:39:32,539 - ஹே. ஜெக்கி. - பைத்தியக்காரத்தனம். 550 00:39:35,125 --> 00:39:36,210 என்னால இதை செய்ய முடியாது. 551 00:39:39,129 --> 00:39:41,298 ஜெக்கி, சின்னப் பெண்ணே. 552 00:39:41,298 --> 00:39:42,591 நான் திரும்பி வரேன். 553 00:39:44,301 --> 00:39:47,471 நீங்க இங்கே வந்திருந்தாலும், இதுக்கெல்லாம் ரொம்ப தாமதமாகிடுச்சு. 554 00:39:47,471 --> 00:39:49,848 அந்த பணம் ஒரு பக்கெட்டுல விழுற ஒரு சொட்டு தான்னு எனக்குத் தெரியும், ஜென்னா. 555 00:39:49,848 --> 00:39:52,559 ஆனால், என்னால் அதை திரும்பி பெற முடியாது. 556 00:39:59,233 --> 00:40:00,275 நல்லா ஆடுங்க, பசங்களா! 557 00:40:01,026 --> 00:40:02,277 நீங்க தான் அலோன்ஸோ பவர்ஸாக இருக்கணும். 558 00:40:02,277 --> 00:40:04,780 டாக்டர் லாசன். நண்பரே, எனக்கு உங்களுடன் பணி செய்ய ஆவலா இருக்கு. 559 00:40:05,280 --> 00:40:09,368 கட்டாயமா நாம பேசணும். இந்த டீல் கொஞ்சம் தடுமாறுது. 560 00:40:10,077 --> 00:40:11,078 ஏன் அப்படி? 561 00:40:11,828 --> 00:40:14,122 கிளாடியேட்டர் கொடுத்திருப்பது ஒரு வருட ஒப்பந்தம் தான். 562 00:40:14,623 --> 00:40:18,210 நாங்க... நான் இன்னும் கொஞ்சம் நீண்ட ஒன்றை எதிர்பார்த்தேன். 563 00:40:18,710 --> 00:40:20,087 அப்படியா. 564 00:40:21,255 --> 00:40:24,925 சரி, இப்போ உங்களிடம் ஜேஸ் கார்சன், நிக் மென்டே 565 00:40:24,925 --> 00:40:28,053 மற்றும் ஃபில் மார்க்ஸ்பி அனைவரும் வரிசையா இருக்காங்க, ஆனால் அவங்க சீனியர்கள். 566 00:40:28,053 --> 00:40:31,014 இதே போல உங்களால அடுத்த வருடமும் ஆதிக்கத்துடன் இருக்க முடியும்னு எனக்கு உறுதியாச் சொல்லுங்க, 567 00:40:31,014 --> 00:40:33,141 அப்போ நாம இன்னும் மேல விவாதிக்கலாம். 568 00:40:34,768 --> 00:40:39,523 உங்களுக்கான என் ஆலோசனை இதோ, எங்க வழியில... என் வழியில குறுக்கிடாதீங்க. 569 00:40:51,827 --> 00:40:52,703 பால், பால், பால்! 570 00:40:56,790 --> 00:40:57,708 அப்படிப் போடு, ஜேஸ்! 571 00:40:58,876 --> 00:41:00,627 டிஃபென்ஸ்! 572 00:41:00,627 --> 00:41:02,212 இடது பக்கம் நகரு! 573 00:41:06,216 --> 00:41:07,217 நாம கண்டுபிடிக்கணும். 574 00:41:14,266 --> 00:41:16,768 ஓ, ஆம்! 575 00:41:26,486 --> 00:41:27,613 பிறந்தநாள் வாழ்த்தகள். 576 00:41:33,202 --> 00:41:36,705 நான், உங்க நேர்முகத்தை பத்தி நல்ல கருத்துகளை கேட்டேன். 577 00:41:37,372 --> 00:41:41,543 வரம்பு மீற விரும்பவில்லை, ஆனால் நீங்க எந்த பக்கமா சாயலாம் 578 00:41:41,543 --> 00:41:43,212 என எதாவது அறிகுறி கிடைக்குமா? 579 00:41:45,964 --> 00:41:47,966 நான் இன்னும் ஸ்கூலின் தலைவரிடம் சொல்லவில்லை, 580 00:41:47,966 --> 00:41:51,470 ஆனால் வேலையை எடுத்துக்கலாம்னு நான் முடிவு செய்திருக்கேன். 581 00:41:53,805 --> 00:41:56,183 - நல்வாழ்த்துகள். - எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி. 582 00:41:56,183 --> 00:41:57,351 நிச்சயமா. 583 00:41:58,060 --> 00:42:00,020 அதோ அங்கே இருக்கு. மேல... அது ரொம்ப உயரம் தான். 584 00:42:02,606 --> 00:42:04,483 {\an8}ஒலிம்பியாட் பிரெப் 55 - செடர் கோவ் 48 3-வது 585 00:42:05,067 --> 00:42:08,695 ஹே, உன் கவனம் எங்கே இருக்கு? யோ, உன் நினைப்பு இப்போ எங்கே இருக்கு? 586 00:42:08,695 --> 00:42:10,113 இங்கே தான், இங்கேயே தான். 587 00:42:11,073 --> 00:42:13,492 இந்த பிங்க் நிற விரல் நகத்தைப் பாரு. பிங்க் நிற விரல் நகத்தைப் பார்க்க முடியுதா? 588 00:42:14,076 --> 00:42:15,077 என்ன? 589 00:42:15,077 --> 00:42:17,955 நான் அதே தேய்ச்சு எடுத்துடலாம்னு நினைச்சேன், ஆனால் அப்போ நினைச்சேன், 590 00:42:18,747 --> 00:42:22,042 "இந்த தருணத்துல நான் இங்கே தான் இருக்கேன். இது என் புதிய அத்தியாயம்." 591 00:42:22,042 --> 00:42:25,254 - சரி, கோச்.புரியுது. - அப்போ சரி, விளையாட மறக்காதே. 592 00:42:25,254 --> 00:42:27,673 - நான் விளையாடிட்டு தான் இருக்கேன். - இல்ல, நண்பா. விளையாடு. 593 00:42:32,135 --> 00:42:33,220 அனைவரும்! 594 00:42:41,270 --> 00:42:42,187 ஆடலாம், வாங்க! 595 00:42:43,438 --> 00:42:45,190 ஆடுவோம், ஆடுவோம். 596 00:42:45,190 --> 00:42:47,025 - மூன்றில் செடர் கோவ். - இல்ல, இல்ல, இல்ல! 597 00:42:47,526 --> 00:42:52,573 செடர் கோவை மறந்துடுங்க! மூன்றில் ஸ்வெகர் பிரெப். ஒண்ணு, ரெண்டு, மூணு! 598 00:42:52,573 --> 00:42:53,824 ஸ்வெகர் பிரெப்! 599 00:42:53,824 --> 00:42:55,117 ஆடலாம், வாங்க. 600 00:42:56,660 --> 00:42:59,830 - ஆடங்க. ஆடுங்க. ஆடுங்க. - சரி. 601 00:43:03,083 --> 00:43:04,501 கொண்டு வா கண்ணே. 602 00:43:04,501 --> 00:43:05,586 ஆமாம். 603 00:43:08,422 --> 00:43:09,965 ஆம், அப்படிப் போடு! 604 00:43:13,760 --> 00:43:15,470 நான் சொல்றது இது தான். 605 00:43:15,470 --> 00:43:19,933 நீ யாரை நேசிக்கிறன்னு பாரு, என்ன நம்புறன்னு உணரு அதோட உன் கொள்கைகளை புரிஞ்சக்கோ. 606 00:43:20,642 --> 00:43:21,977 ஏன்னா அதுல உள்ள உண்மை என்னன்னா, 607 00:43:22,561 --> 00:43:25,606 கூடைப்பந்தாட்டம் ஆடுவதுற்கும் ஒரு மனிதனா இருப்பதற்கும் சம்மந்தம் இல்லை, 608 00:43:26,148 --> 00:43:30,235 ஆனால் மனிதனா இருப்பதுக்கும், நீ கூடைப்பந்து விளையாடுறங்குறதுக்கும் நிறைய சம்மந்தம் உண்டு. 609 00:43:35,699 --> 00:43:36,658 அப்படிப் போடு! 610 00:43:39,828 --> 00:43:41,496 அப்படிப் போடு! 611 00:43:52,799 --> 00:43:53,842 இதோ வந்துட்டான்! 612 00:43:53,842 --> 00:43:56,345 - ஆடுவோம்! - ஆடுவோம், ஜேஸ்! 613 00:43:56,345 --> 00:43:58,514 பிறந்தநாள் பையா! 614 00:44:00,265 --> 00:44:01,558 நீ இங்கே என்ன செய்யற? 615 00:44:03,018 --> 00:44:04,019 ஆமாம். 616 00:44:29,253 --> 00:44:34,716 - மை பேட்! மை பேட்! மை பேட்! - மை பேட்! 617 00:44:35,592 --> 00:44:38,095 மை பேட்! 618 00:44:42,474 --> 00:44:44,059 மை பேட்! அப்படித் தான் நாங்க செய்வோம்! 619 00:45:00,784 --> 00:45:02,411 இரு, பொறுங்க. பொறுங்க. 620 00:45:08,542 --> 00:45:11,128 ஆமாம்! அப்படி தான் அடிக்கணும், ஜானி. 621 00:45:12,129 --> 00:45:16,133 ஆமாம்! ஆமாம்! போட்டு சாத்து! 622 00:45:18,093 --> 00:45:19,094 போடு! 623 00:45:34,234 --> 00:45:35,485 மூணு! 624 00:45:42,242 --> 00:45:46,121 ஆமாம்! ஆமாம்! 625 00:45:49,124 --> 00:45:52,753 {\an8}ஒலிம்பியாட் பிரெப் 58 - செடர் கோவ் 64 இறுதி 626 00:46:01,595 --> 00:46:06,183 ஜேஸ் கார்சன்! ஜேஸ் கார்சன்! 627 00:46:07,643 --> 00:46:09,353 ஜேஸ் கார்சன்! 628 00:46:10,145 --> 00:46:14,233 ஸ்வெகர் பிரெப்! ஸ்வெகர் பிரெப்! ஸ்வெகர் பிரெப்! 629 00:46:14,233 --> 00:46:24,535 ஸ்வெகர் பிரெப்! ஸ்வெகர் பிரெப்! ஸ்வெகர் பிரெப்! 630 00:46:24,535 --> 00:46:29,081 கிறிஸ்டல் ஜெரெட், தொந்தரவுக்கு மன்னிக்கணும். நான் கிறிஸ்டா குக், மேரிலாண்டர்-ல் பணி செய்யறேன். 631 00:46:29,081 --> 00:46:30,666 நீங்க யாருன்னு எனக்குத் தெரியும். 632 00:46:30,666 --> 00:46:33,335 நான் "பயப்படும் அளவுக்கு, நல்லா ஆடறேன்" என்று எழுதினீங்க. 633 00:46:34,211 --> 00:46:35,504 நான் அதை உண்மையா தான் சொன்னேன். 634 00:46:39,383 --> 00:46:40,717 யாரோ சொன்னாங்க, உங்களுக்கு 635 00:46:40,717 --> 00:46:42,719 நாலு வருடங்களுக்கு முன் ஜோ வார்ரிக்கை யார் தாக்கியதுன்னு தெரியும், என்று. 636 00:46:46,682 --> 00:46:49,268 ஸ்வெகர் பிரெப்! ஸ்வெகர் பிரெப்! ஸ்வெகர் பிரெப்! 637 00:46:49,268 --> 00:46:50,394 என்னநடக்குதுசீட்பி% ஸ்வெகர் பிரெப் இன்பம் தான் 638 00:46:50,394 --> 00:46:51,478 எம்ஆர்ஐஎல்&எல்9 @திரியல்ஜேஸ்கார்சன் 639 00:46:51,478 --> 00:46:53,647 சிறப்பான ஆட்ட வீரருக்கு பெரிய முக்கியமான மறுவரவு வெற்றி 640 00:46:53,647 --> 00:46:57,109 ஸ்வெகர் பிரெப்! ஸ்வெகர் பிரெப்!ே 641 00:46:57,109 --> 00:46:59,695 ஹே! கோச், நீங்க சொல்வது புரயுது! 642 00:47:01,238 --> 00:47:03,073 உலகமே உன்னை கவனிக்குது, மகனே. 643 00:48:08,597 --> 00:48:10,599 தமிழாக்கம் அகிலா குமார்