1 00:00:30,739 --> 00:00:35,452 எங்களில் பலருக்கு @கிறிஸ்_ஃபிளை_ஹை_23 நீ தான் ஒரு முன்னுதாரணாக இருக்கிறாய். 2 00:00:35,452 --> 00:00:37,287 {\an8}சீட் பிளெசண்ட் ஈகிள்ஸ் 3 00:00:45,003 --> 00:00:46,213 @திரியல்ஜேஸ்கார்சன்-ஐ மறுபடி களத்துல விளையாட அவங்க 4 00:00:46,213 --> 00:00:47,172 அனுமதிச்சா நல்லாயிருக்கும். 5 00:00:47,172 --> 00:00:48,590 அவருக்கு இன்னொரு வாய்ப்பைப் பெற தகுதி இல்லையா? 6 00:01:01,562 --> 00:01:03,146 @கிறிஸ்_ஃபிளை_ஹை_23 பட்ட கஷ்டங்களை 7 00:01:03,146 --> 00:01:05,774 யாருமே படக்கூடாது. 8 00:01:24,293 --> 00:01:27,421 தைரியமாக இருங்க! @திரியல்ஜேஸ்கார்சன் 9 00:03:11,608 --> 00:03:12,860 இவங்க எல்லாம் யாரு? 10 00:03:14,152 --> 00:03:15,153 தெரியலையே. 11 00:03:20,409 --> 00:03:23,161 {\an8}மேரிலாண்ட் யூனிஃபைட் அத்லெடிக் கவுன்சில் - மேரிலாண்ட் 12 00:03:35,299 --> 00:03:37,259 - அனைவருக்கும், காலை வணக்கம். - காலை வணக்கம். 13 00:03:37,259 --> 00:03:38,218 - காலை வணக்கம். - காலை வணக்கம். 14 00:03:39,178 --> 00:03:41,930 எனவே, நான் முன்னரே கூறியிருந்தது போல், இது ஒரு சடங்கு தான். சரியா? 15 00:03:42,556 --> 00:03:45,267 நீங்க அனைவரும் உள்ளே போய், அந்த விஷயத்தை கையாண்ட முறைக்கு மன்னிப்பு கேட்கறீங்க. 16 00:03:45,767 --> 00:03:48,395 அவ்வளவு தான். இதை எல்லாம் நாம கடந்து போயிடலாம். சரியா? 17 00:03:50,564 --> 00:03:51,648 நாம அனைவரும் இதில் ஒண்ணா இருக்கோம் இல்லையா? 18 00:03:54,526 --> 00:03:55,819 நீ நலமா? 19 00:03:57,321 --> 00:03:59,031 அப்போ சரி. வாங்க போகலாம். 20 00:04:08,624 --> 00:04:09,958 அனைவருக்கும், ஹலோ. 21 00:04:09,958 --> 00:04:13,253 மேரிலாண்ட் யூனிஃபைட் அத்லெடிக் கவுன்சிலின் சார்பாக, காலை வணக்கம். 22 00:04:13,962 --> 00:04:18,675 நாம் இங்க இன்று குழுமி உள்ள காரணம் அனைவருக்கும் தெரிந்ததே. எனக்குத் தெரிந்தவரை, 23 00:04:18,675 --> 00:04:23,055 இந்த இளைஞர்கள்... ஆட்ட வீரர்கள்... நம்மிடம் ஏதோ கூற விரும்புகிறார்கள். 24 00:04:42,574 --> 00:04:43,575 ஹலோ. 25 00:04:48,288 --> 00:04:49,456 மேரிலாண்ட் யூனிஃபைட் அத்லெடிக் கவுன்சில் 26 00:04:49,456 --> 00:04:51,917 உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும், நான் தான் ஜேஸ் கார்சன். 27 00:04:56,129 --> 00:04:57,381 மீண்டும் களத்தில் இறங்கி விளையாடுவது... 28 00:05:01,051 --> 00:05:02,094 அது எனக்கு ரொம்ப முக்கியம். 29 00:05:05,138 --> 00:05:07,891 வெறுமனே கல்லூரிக்காகவோ... 30 00:05:11,520 --> 00:05:12,521 அல்லது என் எதிர்காலத்துக்காகவோ... 31 00:05:17,317 --> 00:05:18,485 அல்லது என் அணியினர்களுக்காகக் கூட இல்ல. 32 00:05:25,951 --> 00:05:32,833 ஏன் முக்கியம்னா, களத்துல தான் நான் என் உண்மை இயல்புடன் இருப்பதை உணர்கிறேன். 33 00:05:34,668 --> 00:05:35,669 அதை தான் நான் நேசிக்கிறேன். 34 00:05:37,296 --> 00:05:43,385 என் 14 வயதில் செய்த ஒரு செயலுக்காக 35 00:05:45,262 --> 00:05:46,930 நான் மன்னிப்புக் கேட்டால்... 36 00:05:50,559 --> 00:05:52,060 விருப்பமானதை நான் மீண்டும் பெறலாம். 37 00:05:53,729 --> 00:05:55,147 என்று தெரிய வந்தது. 38 00:06:00,110 --> 00:06:03,405 நாங்கள் செய்தது சரியில்லை. 39 00:06:10,037 --> 00:06:11,038 ஆனால்... 40 00:06:13,999 --> 00:06:15,375 தவறு செய்தோமா என எனக்குச் சொல்லத் தெரியவில்லை. 41 00:06:29,014 --> 00:06:33,018 கிறிஸ்டல் ஜெரெட்டுக்கு முறையான பாதுகாப்பைத் தர, சரியான 42 00:06:33,018 --> 00:06:35,395 செயல்முறைகள் இல்லாததைப் பற்றி நான் வருந்துகிறேன். 43 00:06:42,402 --> 00:06:43,403 ஆனால் நான் செய்த செயலுக்கு... 44 00:06:52,913 --> 00:06:54,748 நான் மன்னிப்பு கேட்க முடியாது. 45 00:06:59,211 --> 00:07:00,212 நல்ல வேலை. 46 00:07:00,796 --> 00:07:03,215 சரி, அனைவரும். சற்று அமைதியாக இருக்க வேண்டுகிறேன், பிளீஸ். 47 00:07:04,258 --> 00:07:05,968 ஒரு நிமிடம், பிளீஸ். 48 00:07:07,427 --> 00:07:09,847 ரொம்ப பெருமையா இருக்கு. நீ சாதிச்சுட்ட. 49 00:07:13,725 --> 00:07:15,060 நீங்கள் அனைவரும் இப்படித் தான் உணர்கிறீர்களா? 50 00:07:15,686 --> 00:07:16,854 அது பரவாயில்லை. 51 00:07:33,370 --> 00:07:34,746 ஆம், சார். 52 00:07:50,512 --> 00:07:51,513 ஆம், சார். 53 00:08:01,481 --> 00:08:02,482 ஆம், சார். 54 00:08:11,325 --> 00:08:12,326 நீ நலமா? 55 00:08:13,994 --> 00:08:14,995 ரொம்ப பெருமைப் படறேன். 56 00:08:27,633 --> 00:08:28,800 இருபத்து-நான்கு மணி நேர மனிதர்கள். 57 00:08:30,719 --> 00:08:31,720 ஆமாம். 58 00:08:34,097 --> 00:08:37,851 ஆம். ஆமாம். புரியுது. சரி. நான் திரும்ப அழைக்கிறேன். நன்றி. 59 00:08:39,977 --> 00:08:42,813 எனவே, நான் யூகிக்கிறேன். அங்கே அப்படிச் சொல்லப் போறாங்கன்னு உங்களுக்குத் தெரியாது. 60 00:08:42,813 --> 00:08:43,857 கண்டிப்பா எங்களுக்குத் தெரியாது. 61 00:08:43,857 --> 00:08:46,276 போர்டு அவங்களை திரும்பவும் எடுத்துக்க தயாராக இருந்தது 62 00:08:46,276 --> 00:08:48,362 இவங்க என்னன்னா இப்படி முரண்டு செய்துட்டாங்களே, மெக். 63 00:08:50,197 --> 00:08:52,282 சரி. இப்போ என்ன ஆகும்? 64 00:08:56,161 --> 00:08:58,288 மறுபரிசீலனை செய்தபின் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். 65 00:08:59,373 --> 00:09:00,874 பாருங்க, நான் கமிட்டியிடம் திரும்பவும் பேசறேன், 66 00:09:00,874 --> 00:09:03,669 ஆனால் இதுக்கு மேலேயும் என்னால என்ன செய்ய முடியும்னு தெரியலை. 67 00:09:06,296 --> 00:09:07,714 - நன்றி. - ரொம்ப நன்றி. 68 00:09:09,716 --> 00:09:11,009 நிறைய வியப்படைந்த முகங்கள். 69 00:09:13,971 --> 00:09:14,805 ஆம். 70 00:09:14,805 --> 00:09:17,391 "குடியே முழுகிப் போகும்னு," நம்பறவள் நான் இல்லை, ஐக், 71 00:09:17,391 --> 00:09:19,601 ஆனால் இப்போ குடி முழுகிப் போனதுப் போல தான் தோணுது. 72 00:09:19,601 --> 00:09:23,814 ஜேஸை அவங்க கல்லூரிக்கு அழைக்க வந்தவங்க அனைவரும் காணாமப் போயிட்டாங்க, இப்போ இது நடக்குது. 73 00:09:23,814 --> 00:09:24,898 என் இடத்திலிருந்து பார்க்கும் போது, 74 00:09:26,483 --> 00:09:29,444 அங்கே பேசிய இளைஞனை நான் ரொம்ப ஆழமா மதிக்கிறேன். 75 00:09:30,112 --> 00:09:31,113 சரியா? 76 00:09:31,613 --> 00:09:35,284 மேலும், யாரெல்லாம் முக்கியப்பட்டவங்களோ, அவங்க இன்னும் ஜேஸ் மேல நம்பிக்கையுடன் இருக்காங்க. 77 00:09:36,243 --> 00:09:40,455 - நம்பிக்கை இல்லாதவங்க, வேண்டாம். சரியா? - தேவையில்லை. 78 00:09:41,498 --> 00:09:45,169 உன்னை ஸூம் ஸ்க்ரீன்ல பார்ப்பதுக்குப் பதிலா நேர்ல பார்க்க சந்தோஷமா இருக்கு. 79 00:09:46,378 --> 00:09:48,005 ஆமாம். திரீ டைமென்ஷண்... 80 00:09:49,756 --> 00:09:51,258 கண்டிப்பா இரண்டை விட நல்லது தான். 81 00:09:52,634 --> 00:09:57,389 நான் நிகழ்வுகளை கவனிச்சுட்டு தான் இருக்கேன். அந்த வீடியோ. 82 00:09:58,473 --> 00:09:59,725 நீங்க எப்படி அதை சமாளிக்கறீங்க? 83 00:10:01,310 --> 00:10:02,311 எனக்குத் தெரியலை. 84 00:10:05,230 --> 00:10:06,231 அப்படித்தான் நினைக்கிறேன்... 85 00:10:07,399 --> 00:10:11,403 அதைப் பத்தி யோசிக்க நேரம் ஒதுக்கறதில்லை. 86 00:10:15,324 --> 00:10:20,162 ஆனால், இங்கே இப்போது உட்கார்ந்து இருக்கையில், பரவாயில்லைன்னு தோணுது. 87 00:10:24,374 --> 00:10:29,254 பொய் சொல்ல மாட்டேன், ஒரு சில தருணங்களில் நான்... 88 00:10:34,510 --> 00:10:35,511 வந்து... 89 00:10:38,055 --> 00:10:39,473 அவருடைய முகத்தைப் பார்க்கும் போது... 90 00:10:42,017 --> 00:10:43,644 அவர் பெயரை கேட்கும் போது, 91 00:10:45,312 --> 00:10:49,358 அது மீண்டும், மீண்டும் ஒலிக்கிறது... 92 00:10:49,358 --> 00:10:51,026 அது பழசை நினைவுபடுத்துகிறது. 93 00:10:55,364 --> 00:10:56,448 பயமா இருந்தது. 94 00:11:00,452 --> 00:11:02,454 நான் அதையெல்லாம் கடந்து வந்துட்டேன்னு நினைக்கிற போது, 95 00:11:03,205 --> 00:11:05,457 என்னால அதைப்பத்தி எதுவும் செய்ய முடியலை. 96 00:11:07,876 --> 00:11:14,258 ஏதோ பாலியல் வன்முறையை கடந்தவள் என்கிற பெயர் தான் நிலைக்க வேண்டும் என விதித்திருப்பது போலும். 97 00:11:16,760 --> 00:11:21,890 நீங்க அதை கையாண்ட முறை, பலருக்கும் ஒரு உந்துதலைத் தரும்னு நான் நினைக்கிறேன். 98 00:11:22,891 --> 00:11:25,644 ஒரு பயங்கரமான, துன்பகரமான நிகழ்வை 99 00:11:25,644 --> 00:11:28,313 மிகவும் ஆற்றல் மிக்க ஒன்றாக மாத்திட்டீங்களே. 100 00:11:28,313 --> 00:11:31,024 உங்களுக்கு மட்டும் இல்லாம, மற்ற அனைவருக்குமே. 101 00:11:34,570 --> 00:11:35,821 அந்த இளைஞர் எப்படி இருக்கிறார்? 102 00:11:37,447 --> 00:11:38,615 யாரு? ராடா? 103 00:11:42,035 --> 00:11:42,870 ஜேஸ்? 104 00:11:48,041 --> 00:11:52,129 நான் இங்கே அவரைப் பத்தி பேசுவதற்காக வரவில்லை. சரி தானே? 105 00:11:52,754 --> 00:11:54,798 உங்களுக்கு விருப்பமானதைப் பேசுவோம். 106 00:11:59,344 --> 00:12:00,596 எனக்குத் தெரிந்ததெல்லாம், 107 00:12:02,264 --> 00:12:05,893 இப்போது, அது மிக வினோதமாக உள்ளது, ஏனெனில்... 108 00:12:07,686 --> 00:12:11,815 இவ்வளவு எல்லாம் நடந்த பின்பு... 109 00:12:14,318 --> 00:12:17,446 நான் முன்பை விட, இன்னும் இயல்பாகவே உணர்கிறேன். 110 00:12:20,782 --> 00:12:23,076 நாம் விழித்துக் கொள்ளும் போது தான் உண்மையான வாழ்க்கை உதிக்கிறது. 111 00:12:25,037 --> 00:12:27,706 இப்போது அப்படித் தான் தோன்றுகிறது. 112 00:12:36,340 --> 00:12:37,424 24 மணி நேர மனிதர் 3.5 ஜிபிஏ 113 00:12:37,424 --> 00:12:39,426 மெக்டோனல்ட்ஸ் ஆல் அமெரிக்கன் காலேஜ் ஸ்காலர்ஷிப் 114 00:12:39,426 --> 00:12:40,511 ஜேஸ். 115 00:12:40,511 --> 00:12:41,595 நேஷனல் சாம்பியன்ஷிப் 116 00:12:48,185 --> 00:12:49,311 நீ என்ன செய்யற? 117 00:12:54,775 --> 00:12:55,776 அம்மா, பரவாயில்லை. 118 00:13:01,615 --> 00:13:02,616 நீ எங்கிட்ட பேசலாம். 119 00:13:17,840 --> 00:13:24,096 உங்களுக்குப் பரவாயில்லன்னா, எனக்கு இன்னிக்கு ஸ்கூலுக்கு போகப் பிடிக்கலை. 120 00:13:28,350 --> 00:13:31,895 நான் உங்க டீனைக் கூப்பிட்டு, இன்னிக்கு மனசு சரியில்லாததால லீவுன்னு சொல்றேன். 121 00:13:32,855 --> 00:13:33,856 நன்றி. 122 00:13:37,192 --> 00:13:38,193 நான் யோசிச்சேன். 123 00:13:38,902 --> 00:13:42,573 நியூ ஜெர்சியில, இந்த வார இறுதியில தான் என் பெரிய ஹாலி ஆன் கான்ஃபெரன்ஸ் நடக்குது. 124 00:13:42,573 --> 00:13:43,782 அது பெரிய நிகழ்ச்சி. 125 00:13:44,867 --> 00:13:46,702 அதுக்கு அழைப்பு கிடைப்பதே பெரிசு. 126 00:13:47,536 --> 00:13:50,080 நாட்டிலேயே முதல் இடத்துல இருக்குற கன்சல்டன்ட்களை கௌரவிக்கறாங்க... 127 00:13:50,080 --> 00:13:52,916 - அப்படின்னா அவங்க உங்களை கௌரவிக்கணும். - தெரியலை. பார்க்கலாம். 128 00:13:58,672 --> 00:14:00,007 நீ அந்த நிகழ்ச்சிக்கு என்னுடன் வரலாமே. 129 00:14:01,592 --> 00:14:06,013 இங்கிருந்து ஒரு மாறுதலா இருக்கும். கொஞ்சம் வெளியே போனது மாதிரி இருக்கும். 130 00:14:10,851 --> 00:14:12,102 நான் உனக்கு அப்புறமா சொல்லலாமா? 131 00:14:14,855 --> 00:14:15,856 நிச்சயமா. 132 00:14:16,982 --> 00:14:17,816 நன்றி, அம்மா. 133 00:14:25,866 --> 00:14:26,867 ஆமாம். 134 00:14:27,367 --> 00:14:29,661 எதுவும் மாறல, கேச். 135 00:14:29,661 --> 00:14:30,787 எனக்கு அந்த பையனைப் பிடிச்சிருக்கு, 136 00:14:30,787 --> 00:14:34,708 ஆனால் விளையாட்டைத் தவிர செய்யற மத்த விஷயங்கள் பத்தி கவனிப்பதும் என் வேலை. 137 00:14:34,708 --> 00:14:40,255 பாருங்க, அவன் நல்ல பையன், சிறந்த ஆட்ட விரன். நான் உங்களுக்கு உறுதி தரேன். 138 00:14:40,797 --> 00:14:43,509 மூணு பாயிண்ட் கோட்டிலிருந்து அவன் போடுவதுல 20 சதவிகிதத்துக்கும் கீழே தான் கூடையில விழுது. 139 00:14:43,509 --> 00:14:44,927 அதை அவன் சரி செய்துடுவான். 140 00:14:45,427 --> 00:14:49,640 அப்படின்னா உங்க கிட்ட நான் இதை கேட்கணும், ஏன் உங்க அத்லெடிக் டைரெக்டரே என்னிடம் 141 00:14:49,640 --> 00:14:52,059 அந்த பையன்கிட்டேர்ந்து தள்ளி இருப்பதே புத்திசாலித்தனம்னு ஆலோசனை சொல்றார்? 142 00:14:53,852 --> 00:14:55,437 அவர் உங்க கிட்ட என்ன சொன்னார்னு சரியா சொல்லுங்க? 143 00:14:55,437 --> 00:14:57,481 "அவன் சரியான தலைவலி." 144 00:14:58,732 --> 00:15:01,109 ஹே, ஐக். பாருங்க, நான் இப்போ போகணும். நாம அப்புறம் பேசுவோம். 145 00:15:02,110 --> 00:15:03,111 சரி தான். 146 00:15:10,953 --> 00:15:11,954 எனக்கு எமரியை கெட்ட வார்த்தையால திட்டத் தோணுது. 147 00:15:11,954 --> 00:15:13,121 வேண்டாம், செய்யாதீங்க. 148 00:15:13,121 --> 00:15:15,290 சரி, பேபி, பாகலாம். இப்போ ஸ்கூலுக்குப் போகும் நேரம். 149 00:15:15,290 --> 00:15:16,500 சரி. அம்மா. 150 00:15:16,500 --> 00:15:20,963 ஏற்கனவே கஷ்டமான சூழ்நிலையில உள்ள ஒரு கள வீரனை, அவனுடைய அத்லேடிக் டைரெக்டரே 151 00:15:20,963 --> 00:15:22,297 எப்படி விட்டுக்கொடுக்க முடியும்? 152 00:15:23,215 --> 00:15:25,384 சிலர் தனக்கு கீழே இருக்கிறவங்கள குறை சொல்வாங்க, நான் மேலே இருக்கறவங்களை குறை கூறுவேன். 153 00:15:25,384 --> 00:15:27,886 குறை கூறும் அவசியமே கிடையாது. 154 00:15:27,886 --> 00:15:31,515 இன்னிக்கு மதியம், ஜேஸையும் பசங்களையும் பத்தி எமரியுடன் விவாதிக்க மீட்டிங் இருக்கு. 155 00:15:32,099 --> 00:15:33,392 என் அணியைப் பத்தி நீ மீட்டிங்குல விவாதிக்கப் போறயா? 156 00:15:33,392 --> 00:15:34,560 நான் இதை ஒரு டிவேர்சிட்டி பிரச்சினையாக பார்க்கிறேன். 157 00:15:34,560 --> 00:15:36,854 நான் என் மனைவியின் தலைப்புக்கு பின்னாடி ஒளிஞ்சுட்டு இருப்பதாக அவர் நினைப்பார். 158 00:15:36,854 --> 00:15:40,607 எனக்கு உங்களுடன் திருமணம் ஆகலைன்னாலும் நான் இந்த மீட்டிங்கை வச்சிருப்பேன். சரியா? 159 00:15:41,441 --> 00:15:42,609 கருப்பின, ஆண் ஈகோ. 160 00:15:44,236 --> 00:15:45,612 சரி. சரி. 161 00:15:45,612 --> 00:15:48,657 நாம இப்போ போகலாமா? நான் ஒருவரைப் போய் திட்டணும். 162 00:16:08,051 --> 00:16:09,344 ஹலோ. 163 00:16:09,344 --> 00:16:12,389 - பேசுவது கிறிஸ்டல் ஜெரெட்டா? - ஆமாம். 164 00:16:12,389 --> 00:16:14,933 ஹே. நான் விக்கி சிரோட்டா. 165 00:16:14,933 --> 00:16:17,811 நான் மெக்டோனல்ட்ஸ் ஆல்-அமெரிக்கன் ஆட்டத்தின் ஒரு பிரதிந்தி. 166 00:16:17,811 --> 00:16:19,771 வழக்கமாக நாங்கள் உங்க கோச்சுடன் தொடர்பு கொண்டிருப்போம், 167 00:16:19,771 --> 00:16:24,193 ஆனால் குறிப்பாக உங்க கேஸுல, நான் நிஜமாவே உங்களை தனியா அழைத்துச் சொல்லணும்னு நினைச்சேன். 168 00:16:24,902 --> 00:16:29,281 எனவே, இந்த வருடம், செலக்ஷன் கமிட்டிக்கு ரொம்ப அதிகப் பெயர்கள் வந்திருந்தன, 169 00:16:29,281 --> 00:16:34,077 ஆனால் நீங்க தான் கூடைப்பந்தாட்டத்துல, நாட்டிலேயே முதன்மை இடத்துல இருக்கீங்கன்னு நாங்க நினைக்கிறோம். 170 00:16:34,077 --> 00:16:36,496 எனவே, அதிர்ஷ்டகரமா, இது ஒரு நல்ல விஷயத்தைக் கூறும் அழைப்பு. 171 00:16:36,496 --> 00:16:40,334 நல்வாழ்த்துகள். நீங்க தான் மெக்டோனல்ட்ஸ் ஆல்-அமெரிக்கன் அத்லெட்ன்னு பெயர் வாங்கியிருக்கீங்க. 172 00:16:40,334 --> 00:16:42,961 ஆரம்பிக்கலாம்! 173 00:16:54,932 --> 00:16:55,766 யோ. 174 00:16:56,266 --> 00:16:57,643 நீ என்ன செய்யற, ஸ்க்ரப்? 175 00:16:57,643 --> 00:17:02,022 இன்னிக்கு வீட்டுல இருக்கேன். ரொம்ப அழுத்தம். உன் குரல் எப்படி இவ்வளவு உற்சாக இருக்கு? 176 00:17:02,022 --> 00:17:03,565 உடையை மாத்திக்கோ. 177 00:17:04,066 --> 00:17:05,317 என்ன? 178 00:17:05,943 --> 00:17:09,695 யோ. உன் அழுத்தத்தை மாத்த ஒரு வழியைக் கண்டிபிடிக்கலாம். 179 00:17:09,695 --> 00:17:10,781 நான் வந்து உன்னை பிக்-அப் செய்யறேன். 180 00:17:19,998 --> 00:17:21,750 என்னால மன்னிப்பு கேட்க முடியலை. 181 00:17:21,750 --> 00:17:24,127 டூட், உன்னை நீயே கஷ்டப்படுத்திக்கற, இல்ல? 182 00:17:24,127 --> 00:17:29,007 நீ தான் என்னுடைய உற்ற தோழி. அதுக்காக நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். 183 00:17:34,555 --> 00:17:35,722 நாம எங்கே போறோம்? 184 00:17:35,722 --> 00:17:37,391 உனக்கு ஒரு சப்ரைஸ். 185 00:17:37,391 --> 00:17:39,852 கேவலமா ஒரு வீகன் இடத்துக்குக் கூட்டிட்டுப் போகாதே. 186 00:17:41,436 --> 00:17:42,896 உன் வீகன் வெறுப்பு இதுல தெரியுது. 187 00:17:48,819 --> 00:17:49,820 ஹே, எனவே... 188 00:17:49,820 --> 00:17:53,031 எனக்கு இன்னும் இந்த மெக்டோனல்ட்ஸ் ஆல்-அமெரிக்கன் ஆட்டத்தைப் பத்தி எதுவும் தெரியல. 189 00:17:53,031 --> 00:17:53,949 என்ன? 190 00:17:54,825 --> 00:17:57,661 அவங்க பொது அறிவிப்பு கொடுப்பதற்கு முன் தனியா கூப்பிட்டு சொல்வாங்களாம். 191 00:18:01,248 --> 00:18:03,876 இந்த சர்ச்சை வந்ததால எதுவும் இன்னும் தீர்மானமாகல போலும். 192 00:18:06,295 --> 00:18:08,297 அதைப் பத்தியெல்லாம் இன்னிக்கு யோசிக்காம இருக்கலாமா? 193 00:18:11,133 --> 00:18:12,134 நீ சீரியஸா தான் சொல்றயா? 194 00:18:16,388 --> 00:18:18,182 {\an8}நீ இந்த இடத்துக்குள்ள எப்போதாவது போயிருக்கயா, 195 00:18:18,182 --> 00:18:20,184 {\an8}இல்ல சும்மா வர்றவங்களுக்கு பலூன்களை கொடுத்துருக்கயா? 196 00:18:20,184 --> 00:18:23,353 உன்னுடைய ஒன்பதாவது பர்த்டே பார்ட்டிக்கு லேட்டா வந்ததுக்கு ஈடுகட்டுறதாக இதை வச்சுக்கோ. 197 00:18:26,315 --> 00:18:28,400 பெலாஸ்கோ ரோலர் ரிங்க் 198 00:18:34,489 --> 00:18:37,534 முன்னாள் ஸ்கூல் வாரத்துக்கு வரவேற்கிறோம். நான் உங்கள் கேப்டன் மற்றும் சீஃப் இன் கமாண்ட். 199 00:18:37,534 --> 00:18:40,662 டிஜே கிளிஃப், இசை தூய இசையாக இருந்த காலத்தை உங்களுக்குத் தருகிறேன். 200 00:18:45,250 --> 00:18:48,837 ஸ்டைல் பிரபலமாக இருந்தது, அதோடு காதல் தான் இப்போது தேவை, கண்ணே. 201 00:18:53,509 --> 00:18:58,931 எப்படி இங்கே இவ்வளவு சீக்கிரமா மக்கள் வராங்க? அவங்களுக்கு ஸ்கூலோ, வேலைகளோ கிடையாதா? 202 00:18:59,640 --> 00:19:01,141 முன்னாள் ஸ்கூல் வாரத்தின் போது கிடையாது. 203 00:19:04,394 --> 00:19:08,565 நாம கொஞ்சம் கோரியோகிராஃபி கத்துக்கலாமா? அங்கே பாரு, அது போல. 204 00:19:08,565 --> 00:19:11,276 வேண்டாம். நான் என் அசைவுகளை இயல்பா வச்சுக்க விரும்புறேன். 205 00:19:18,075 --> 00:19:19,535 அன்பும் அமைதியும். சைஸ் என்ன? 206 00:19:20,035 --> 00:19:21,411 ஒன்பது, பிளீஸ். 207 00:19:21,411 --> 00:19:22,829 - பதிமூணு. - ரொம்ப சரி. 208 00:19:24,873 --> 00:19:26,291 எனக்கு இப்போ கொஞ்சம் பயிற்சி விட்டு போயிடுச்சு. 209 00:19:26,792 --> 00:19:29,211 கவலை வேண்டாம். முதல்லயே நீ ஒண்ணும் நல்லா செய்யல. 210 00:19:29,878 --> 00:19:30,879 உன்னை விட நல்லா தான் செய்தேன். 211 00:19:33,048 --> 00:19:34,341 இன்னிக்கு நீ கத்துக்கத்தானே போற. 212 00:19:34,341 --> 00:19:36,343 பாரு, ரோலர் ஸ்கேட்டிங்கும் வாழ்க்கை மாதிரி தான். 213 00:19:36,343 --> 00:19:39,680 நீ எவ்வளவு ரிஸ்க் எடுக்கறயோ, அவ்வளவு கீழே விழ வாய்ப்பிருக்கு. 214 00:19:41,014 --> 00:19:42,474 இல்ல, வெளி வட்டாரத்துலயே சுத்தலாம். 215 00:19:43,475 --> 00:19:44,393 அது ரொம்ப ஆழமான கருத்து. 216 00:19:44,893 --> 00:19:45,978 அதோட நல்லா பொருந்துது. 217 00:19:47,020 --> 00:19:48,021 நன்றி. 218 00:20:03,287 --> 00:20:05,539 இந்த தொப்பியை நான் வெளியிலும் போட்டுக்கலாம். 219 00:20:06,456 --> 00:20:08,458 - உனக்கு நிஜமாவே நல்லா தான் இருக்கு. - அதை தானே நானும் சொல்றேன். 220 00:20:10,544 --> 00:20:11,545 வா, வா, போகலாம். 221 00:20:14,089 --> 00:20:15,382 நல்ல அசைவுகள், நண்பா. 222 00:20:15,382 --> 00:20:18,385 சரி, இப்போ, அழகான ஆன்ம மலரே. எனக்கு உன்னைப் புரியுது, குட்டிப் பெண்ணே. 223 00:20:19,261 --> 00:20:21,680 தந்திரமான காதலர்கள். பூஜி டவுன் செய்வோம். 224 00:20:22,931 --> 00:20:25,392 சோல் பிரதர் மற்றும் சோல் சிஸ்டர் நம்பர் ஒன், நான் உங்களைக் காண்கிறேன். 225 00:20:25,392 --> 00:20:27,060 இரு, அவன் நம்மள பத்தியா பேசுறான்? 226 00:20:27,060 --> 00:20:29,062 உங்க எல்லோரையும் பார்த்தால், நீங்க தான் உலகத்தை தாங்குறது மாதிரி இருக்கு. 227 00:20:29,062 --> 00:20:31,607 மக்களே அதையெல்லாம் வெளியே விட்டுடுங்க. இங்கே ஃப்ரீயா இருங்க, டான்ஸ் ஆடுங்க. 228 00:20:38,530 --> 00:20:39,364 சரி தான். 229 00:20:45,329 --> 00:20:46,496 நான் இப்போ எந்த உலகத்துல இருக்கேன்னு உனக்குத் தெரியாது. 230 00:20:46,997 --> 00:20:50,000 - எந்த உலகத்துல இருக்கேன், ம்ம்? - ஹே, நீ கவனமா இரு. 231 00:20:51,293 --> 00:20:52,961 என் கால்கள் இப்போ மரத்துப் போச்சு. 232 00:20:53,462 --> 00:20:54,755 சாக்குகள். 233 00:20:55,339 --> 00:20:56,507 சாக்குகளா? 234 00:20:58,091 --> 00:20:59,593 நான் நேத்து மலை மேலே ஓடினேன். 235 00:20:59,593 --> 00:21:03,388 நான் நேத்தும் இன்னிக்கும் ஓடினேன். நான் அதைப் பத்தி முணுமுணுக்கலையே. 236 00:21:03,388 --> 00:21:06,642 - எது சொன்னாலும் சரி, மிஸ் ஜெரெட். - அன்பும் அமைதியும், ஜேஸ் கார்சன். 237 00:21:11,313 --> 00:21:13,232 நீ ஏன் இப்போ என்னுடன் போட்டி போடறன்னு தெரியலயே. 238 00:21:18,153 --> 00:21:19,154 ஊ, மிஸ் ஜெரெட். 239 00:21:20,739 --> 00:21:21,823 எங்கே போறீங்க, மிஸ் ஜெரெட்? 240 00:21:21,823 --> 00:21:22,866 இரு. 241 00:21:26,036 --> 00:21:27,913 - உன்னோடு என்னையும் பின்னாடி இழுக்காதே. வா. - உன்னை பிடிச்சுட்டேன். 242 00:21:31,375 --> 00:21:32,376 இங்கே வா. 243 00:21:33,085 --> 00:21:34,086 ஹே. 244 00:21:34,586 --> 00:21:36,713 ஸ்மூத். இது எப்படி இருக்கு? 245 00:21:38,048 --> 00:21:39,049 இன்னும் நல்லாயிருக்கு. 246 00:21:54,022 --> 00:21:57,317 சரி. நல்லது. ஹே. 247 00:21:59,987 --> 00:22:01,071 ஆம். 248 00:22:01,071 --> 00:22:03,115 ஆமாம். மிகச் சரி. 249 00:22:11,164 --> 00:22:12,541 நானும் அதைத்தான் சொல்றேன். 250 00:22:12,541 --> 00:22:14,751 நான் சொல்வது புரியுதா? அது வெறும் ஒரு... 251 00:22:15,335 --> 00:22:17,045 - என் தவறு. - அட, சாரி. உங்களுக்கு எதுவும் ஆச்சா? 252 00:22:17,629 --> 00:22:19,882 - ஆம், மன்னிக்கணும். நான் பார்த்து வந்திருக்கணும். - இல்ல, இல்ல. பரவாயில்ல. 253 00:22:19,882 --> 00:22:22,718 அது என் தவறு தான். நான் மூசா. 254 00:22:23,969 --> 00:22:24,970 வி. 255 00:22:24,970 --> 00:22:26,221 உங்களை சந்திச்சதுல சந்தோஷம். 256 00:22:26,221 --> 00:22:27,598 உங்களையும் தான். 257 00:22:29,308 --> 00:22:30,601 - சரி, அப்போ. - ஆம். அப்புறம். 258 00:22:30,601 --> 00:22:34,188 நீங்க கூடைப்பந்து ஆட்ட அணியைப் பத்தியோ அல்லது உன் அடுத்த விடுமுறை பத்தியோ 259 00:22:34,188 --> 00:22:37,524 இல்ல பெற்றோர்கள் உனக்கு வாங்கித் தரும் விலையுயர்ந்த கார்களைப் பத்தி பேசலைன்னா, நீ சரிப்பட மாட்ட. 260 00:22:38,567 --> 00:22:42,696 செடர் கோவ் மாதிரி ஒரு இடத்துல பொருந்தாம இருப்பது, அச்சுறுத்தப்படுவதை விட மோசம். 261 00:22:44,198 --> 00:22:45,449 யார் கண்ணுக்கும் நாம தெரிலங்கற மாதிரி உணர்வோம். 262 00:22:48,076 --> 00:22:49,244 நான் யார் கண்ணுக்கும் தெரியல. 263 00:22:54,124 --> 00:22:55,751 கருப்பின மாணவர்களுக்குமா? 264 00:22:55,751 --> 00:22:57,085 கருப்பின ஆண் மாணவர்களுக்கு என்னைத் தெரியுது. 265 00:22:58,712 --> 00:23:02,883 நான் இன்னிக்கு மூசா ரஹைமை சந்திச்சேன், அவன் நல்ல மரியாதை தெரிந்தவன். 266 00:23:02,883 --> 00:23:04,551 இத்தனைக்கும் அவனுக்கு இருக்கும் மன அழுத்தத்துலயும், 267 00:23:04,551 --> 00:23:07,179 என்னிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டான். 268 00:23:07,179 --> 00:23:09,223 பரவாயில்லையே, அது உனக்குக் கொஞ்சம் ஆறுதலை தந்திருக்குமே. 269 00:23:09,223 --> 00:23:11,892 சாஃபோமோர் வருடத்திலிருந்து சுமார் ஆறு வகுப்புகள்ல அவனுடன் சேர்ந்திருப்பேன், 270 00:23:11,892 --> 00:23:14,144 இப்போ தான் முதல் முறையா நாங்க பேசறோம். 271 00:23:15,229 --> 00:23:16,230 நீ... 272 00:23:17,022 --> 00:23:18,565 ஒரு நிமிடம் பொறுக்க முடியுமா, டாக்டர் லாசன்? 273 00:23:18,565 --> 00:23:21,151 சரி. திருமதி எட்வர்ட்ஸ். அடுத்த பீரியடில் எனக்கு வகுப்பு இருக்கு. 274 00:23:23,820 --> 00:23:30,285 வி. உன்னை எனக்கு நல்லா புரியுது. சீக்கிரமே நான் வந்து உன்னுடன் பேசறேன். 275 00:23:30,953 --> 00:23:32,663 - நன்றி, திருமதி எட்வர்ட்ஸ். - நிச்சயமா. 276 00:23:33,413 --> 00:23:34,581 ஹை, டாக்டர் லாசன். 277 00:23:34,581 --> 00:23:35,874 ஹை, வி. 278 00:23:36,625 --> 00:23:37,793 உட்காருங்க, பீளீஸ். 279 00:23:39,920 --> 00:23:41,004 விக்கு எந்த பிரச்சினையும் இல்லையே? 280 00:23:42,714 --> 00:23:45,717 எல்லாம் சரியாயிடும்னு நினைக்கிறேன். உங்க வகுப்புகள்ல அவள் இருந்திருக்காளா? 281 00:23:46,385 --> 00:23:49,638 கடந்த செமஸ்டர். நான் "த ஹிஸ்டரி ஆஃப் வார்"னு ஒரு பாடம் கற்பித்தேன். 282 00:23:50,305 --> 00:23:52,975 அவளுக்கு பி பிளஸ் கிடைச்சது, அப்படித் தான் நினைக்கிறேன். 283 00:23:54,017 --> 00:23:56,603 அவளுக்கு ஏ கூட கிடைச்சிருக்கும், ஆனால் வகுப்பு விவாதத்துல அவள் பங்கெடுக்க மாட்டா. 284 00:23:56,603 --> 00:23:57,688 ஹிஸ்டரி ஆஃப் வார்-ஆ? 285 00:23:58,856 --> 00:24:02,526 ஏபி வகுப்பு. அதாவது, ஆர்மியை உருவாக்குவதுக்கும், 286 00:24:02,526 --> 00:24:06,780 ஒரு அதலெடிக் திட்டத்தை உருவாக்குவதுக்கும், மக்கள் நினைப்பது போல, அவ்வளவு வித்தியாசம் இல்லை. 287 00:24:10,284 --> 00:24:12,119 உங்களைப் போல அத்லெடிக் டைரெக்டர்கள் மிகக் குறைச்சல் தான். 288 00:24:13,871 --> 00:24:15,163 ரொம்ப அருமை. 289 00:24:15,163 --> 00:24:16,623 நீங்க என் அலுவலகத்துக்கு வந்திருந்தீங்கன்னு கேட்டபோது, 290 00:24:16,623 --> 00:24:18,917 புகழறதுக்காக வந்ததாக நான் நினைக்கலை. 291 00:24:20,711 --> 00:24:23,505 அது ஏன்னா நான் பேச வந்தது, ஜேஸ், ஃபில், டிரூ, மற்றும் மூசாவைப் பத்தி. 292 00:24:25,591 --> 00:24:28,260 நல்ல எதிர்காலத்தை உள்ள நான்கு இளைஞர்கள், 293 00:24:28,260 --> 00:24:33,223 வாய்ப்பு மட்டும் கிடைச்சால், நீங்க நினைக்கிற உயரத்தை எட்டக்கூடியவங்க. 294 00:24:33,974 --> 00:24:35,934 அவங்க ஆற்றல்களை எதுல செலுத்தறாங்க என்கிறதைப் பொருத்தது. 295 00:24:37,102 --> 00:24:38,395 ஜூனியர் வருடத்துல ஒரு சாம்பியன்ஷிப்பை வென்ற பின், 296 00:24:38,395 --> 00:24:40,063 அவங்க ஏதோ பிரபலங்களைப் போல நடத்தப்பட்டிருக்காங்க. 297 00:24:40,063 --> 00:24:41,607 அதுக்காக அவங்க மீது உங்களுக்கு வருத்தமா? 298 00:24:41,607 --> 00:24:44,067 வெற்றிகளுடன் சில பொறுப்புகளும் உண்டு. 299 00:24:44,067 --> 00:24:45,068 சரியா சொன்னீங்க. 300 00:24:45,068 --> 00:24:47,487 அதோட அவங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கிடைக்கணும்னு பலரும் தங்களை 301 00:24:47,487 --> 00:24:50,908 பணயம் வச்சிருக்காங்க. அதுல நானும் ஒருவன். 302 00:24:51,742 --> 00:24:54,703 என்னதான் ஜேஸ் கார்சன் தான் ரொம்ப நல்லவனா காட்டிகிட்டாலும், 303 00:24:55,287 --> 00:24:58,081 தவறை ஒத்துக்காமல் இருப்பது தான் சரி என்று நினைத்ததால் அவன் அதை ஒத்துக்கல. 304 00:24:58,832 --> 00:25:03,212 உயர்ந்த தார்மீக கொள்கைகள் இல்லாத குறை, எப்படியோ தன் அத்லெடிக் திறமைகளுக்கிடையே 305 00:25:03,212 --> 00:25:05,672 மறைத்து, தப்பித்து விடலாம்னு நினைச்சதால தான் தவறை ஒத்துகிட்டான். 306 00:25:06,173 --> 00:25:09,927 கல்லூரியில சேர்த்துக்க அருகதை இல்லாதவன்னு நீங்க ஒரு கல்லுரியிடம் சொல்லியிருக்கீங்க. 307 00:25:10,928 --> 00:25:14,765 அது உங்களுடைய உயர்ந்த எண்ணங்கள், மற்றும் தார்மீக குணங்களாலுமா, 308 00:25:14,765 --> 00:25:18,060 அல்லது உங்க வெற்றிப் படலமும் அவனுடைய முடிவும் முரண்பட்டதாலா? 309 00:25:20,229 --> 00:25:25,067 அதாவது, அருமையான விஷயங்களைப் பத்தி பேசறோம், நீங்களும் குறையவில்லை, திருமதி எட்வர்ட்ஸ். 310 00:25:25,067 --> 00:25:26,151 நன்றி. 311 00:25:26,652 --> 00:25:29,321 ஐக் இந்த வேலையை உங்களுக்கு வாங்கித் தரும் முன்பு, நீங்க சமூக சேவகியா வேலையில இருந்தீங்களோ? 312 00:25:31,949 --> 00:25:33,784 என் தகுதியால தான் இந்த வேலை எனக்குக் கிடைச்சது. 313 00:25:33,784 --> 00:25:36,328 கண்டிப்பாக. நான் குறைத்து சொல்ல நினைக்கலை. 314 00:25:36,328 --> 00:25:37,454 நிச்சயமா இல்லை. 315 00:25:37,454 --> 00:25:40,290 உங்க கேள்விக்கான பதில், எனக்கு ரசிகர் மன்றம் எல்லாம் பிடிக்காது. 316 00:25:41,375 --> 00:25:46,004 எனக்கு நம்ம மாணவர்கள், குறிப்பா கள வீரர்களின் சீரான முன்னேற்றம் தான் வேண்டும். 317 00:25:46,630 --> 00:25:51,134 ஜேஸ் கார்சனின் முன்னேற்றத்தை நீங்க சீரான முறையில தடை செய்யற மாதிரி இருக்கே. 318 00:25:51,134 --> 00:25:54,471 அப்படிச் சொல்வது யாருன்னா, ஜேஸ் கார்சனின் ரசிகர் மன்ற தலைவரைத் திருமணம் செய்திருக்கும் பெண். 319 00:25:59,601 --> 00:26:03,355 - உங்களை சந்திச்சதுல மகிழ்ச்சி. - எனக்கும். நன்றி. 320 00:26:04,439 --> 00:26:05,649 இது இன்னும் மகிழ்ச்சிகரமா இருந்திருக்கும் 321 00:26:05,649 --> 00:26:08,151 உங்களை நீங்களே புரிந்துகொள்ள முயற்சி செய்திருந்தீங்கன்னா. 322 00:26:26,336 --> 00:26:27,754 நான் அவரைத் திட்டித் தீர்த்திருக்கணும். 323 00:26:37,389 --> 00:26:40,767 யோ, அந்த ஆளை பார்க்கும்போது எனக்கு உற்சாகமா இருக்கு. 324 00:26:42,144 --> 00:26:45,898 அவருடைய தோரணை அவ்வளவு பெரிசா இருக்கு, அவன் அதுக்காகவே தனியா பணம் கட்டணும். 325 00:26:45,898 --> 00:26:48,108 யோ, நீ சரியான கிறுக்கு. 326 00:26:49,193 --> 00:26:52,196 இல்ல. அப்படிச் செய்யாதே. என் ஃப்ரைஸை அதால தொடாதே. 327 00:26:56,408 --> 00:26:57,409 சந்தோஷமா? 328 00:27:02,080 --> 00:27:05,375 அடுத்தது என்ன வரும்னு தெரிஞ்சால் நல்லாயிருக்கும், ஏன்னா அதைப் பத்தி கவலை இல்லாம் இருக்கலாம்னு 329 00:27:05,375 --> 00:27:07,127 நீ எப்போதாவது நினைச்சிருக்கயா? 330 00:27:08,378 --> 00:27:12,758 அதாவது, என்ன நடக்கும்னு உனக்குத் தெரிஞ்சால்? 331 00:27:14,468 --> 00:27:17,971 ஆம். ஆனால் அதலெல்லாம் "வேண்டாம்." 332 00:27:18,555 --> 00:27:20,307 அதுல இருக்கற சுவாரசியம் எல்லாம் போயிடும். 333 00:27:22,976 --> 00:27:25,270 என்னால இனிமே திரும்பவும் விளையாட முடியுமான்னே தெரிலை. 334 00:27:25,771 --> 00:27:29,191 இல்ல, இந்த கல்லூரி கோச்சுகள் திரும்பி வாருவாங்களான்னும் தெரியலை. 335 00:27:31,735 --> 00:27:34,154 திடீர்னு, என் விளையாட்டை ஆராய்ஞ்சு, அதை இல்லாம செய்யறாங்க. 336 00:27:34,154 --> 00:27:39,535 சில சமயம் நான் இவ்வளவு கவலைப்படாம இருந்தா நல்லாயிருக்கும்னு தோணுது. 337 00:27:40,536 --> 00:27:44,581 எனக்கு இவ்வளவு அக்கறை இல்லைன்னா, 338 00:27:45,457 --> 00:27:49,211 ராத்திரி எல்லாம் கண் முழிச்சுட்டு இருக்க வேண்டிய அவசசியம் இல்லை, 339 00:27:49,211 --> 00:27:50,712 இல்லையா? வந்து... 340 00:27:51,296 --> 00:27:53,882 நானும் ஒரு சாதாரண டூடா இருந்து, நானா இல்லாம... 341 00:27:53,882 --> 00:27:55,342 ஜேஸ் கார்சனாக? 342 00:27:56,927 --> 00:27:58,720 உன்னால உயிர் பிழைச்சிருக்கவே முடியாது. 343 00:27:59,304 --> 00:28:00,514 நீ என்ன சொல்ற? 344 00:28:02,224 --> 00:28:03,725 இந்த புகழ் இல்லாம. 345 00:28:06,144 --> 00:28:09,106 அடடே. ஆகவே நீ என்னை அகராதி பிடிச்சவன்னு சொல்றயா? 346 00:28:09,106 --> 00:28:10,357 நீ அகராதி பிடிச்சவன் தான். 347 00:28:10,357 --> 00:28:12,359 இல்ல. நான் ஈகோ-முன்னிருப்பவன். 348 00:28:14,945 --> 00:28:16,113 சரி, ஸ்க்ரப். 349 00:28:16,613 --> 00:28:17,739 நான் உன்னை வெறுக்கிறேன். 350 00:28:22,661 --> 00:28:24,121 நான் ஒரு படம் எடுத்தக்கலாமா? 351 00:28:26,665 --> 00:28:30,252 நான் உங்களையும் உங்க கொள்கைகளையும் ரொம்ப ரசிக்கிறேன். 352 00:28:30,252 --> 00:28:32,296 நீங்க எவ்வளவு முக்கியம்னு உங்களுக்குத் தெரியாது. 353 00:28:33,005 --> 00:28:36,508 அந்த வார்த்தைகள் எனக்கு ரொம்ப இதமா இருக்கு. நன்றி. 354 00:28:38,510 --> 00:28:39,845 ரெண்டு படமா எடுத்துக்கோங்க. 355 00:28:42,514 --> 00:28:43,515 அப்போ சரி. 356 00:28:44,474 --> 00:28:48,437 பூம், பாப், பிக்கட்டி, வாவ். 357 00:28:48,937 --> 00:28:50,606 - இதோ, இப்போ. - நன்றி, கிறிஸ்டல். 358 00:28:50,606 --> 00:28:52,232 நன்றி. 359 00:28:54,401 --> 00:28:56,570 அது உன்னைக் காயப்படுத்திடுச்சா? 360 00:28:56,570 --> 00:28:59,656 கொஞ்சம். ஏன்னா நானும் உன்னுடன் அந்த படங்களல இருக்க விரும்பனேன். 361 00:29:00,282 --> 00:29:02,242 அதைச் செய்ய முடியுமே. 362 00:29:12,294 --> 00:29:13,295 தெரியுமா, 363 00:29:13,295 --> 00:29:19,510 நான் இதுவரை இதை உங்கிட்ட சொல்லலை, ஆனால்... 364 00:29:21,887 --> 00:29:24,306 நீ செடர் கோவுக்கு மாத்தி போனதுக்கு அப்புறம் 365 00:29:24,890 --> 00:29:26,725 நாம தனித் தனியா பிரிஞ்சுட்டோம்... 366 00:29:30,145 --> 00:29:31,605 எனக்கு ரொம்ப துக்கமா இருந்தது. 367 00:29:35,776 --> 00:29:37,069 எனக்கு அது தெரியாதே. 368 00:29:39,446 --> 00:29:43,408 இத்தனை நாள் நான் நினைச்சேன், நாம விளையாட்டுல கவனமா இருக்கணும்னு தான் அப்படின்னு. 369 00:29:44,493 --> 00:29:46,119 அது தவறா இருக்கலாம். 370 00:29:48,664 --> 00:29:49,998 நான் உன்னை மிஸ் பண்ணினேன்னு எனக்குத் தெரியும். 371 00:29:54,586 --> 00:29:57,840 ஆமாம். சரி, எனக்கு யாருடனாவது பேசணும் போல இருந்தது. 372 00:29:58,340 --> 00:30:02,594 அப்போ அந்த ராட் தான் கிடைச்சான். 373 00:30:03,136 --> 00:30:07,808 அவன் மரியாதையா, எளிமையா இருந்தான். 374 00:30:08,851 --> 00:30:13,730 சில சமயத்துல, எளிமையா இருப்பதும் நல்லது தான். உனக்கு எங்க அதெல்லாம் தெரியப் போகுது. 375 00:30:14,982 --> 00:30:19,403 என்ன... என்ன நடக்குது இங்கே, எப்படி... 376 00:30:19,403 --> 00:30:23,073 உங்களுடைய அந்த பிரேக் எப்படிப் போகுது? 377 00:30:24,950 --> 00:30:29,872 அந்த பிரேக், இப்போ பிரேக்-அப் ஆயிடுச்சு. 378 00:30:32,583 --> 00:30:33,584 எப்படி? 379 00:30:39,256 --> 00:30:40,257 ஏன்னா அவன் நீ இல்லையே. 380 00:30:46,763 --> 00:30:48,724 எனவே, உனக்குத் தெரியுமே நான்... 381 00:30:53,687 --> 00:30:55,063 மன்னிக்கணும், எங்க அம்மா. 382 00:30:55,814 --> 00:30:56,940 எடுத்துப் பேசு. 383 00:30:58,066 --> 00:30:59,234 சரி, நான் உடனே வந்துடுவேன். 384 00:31:02,905 --> 00:31:05,657 - ஹை, அம்மா. - சத்தமா இருக்கு. எங்க இருக்க? 385 00:31:05,657 --> 00:31:07,701 மன்னிக்கணும், நான் ரோலர் ரிங்குல இருக்கேன். 386 00:31:07,701 --> 00:31:08,994 அந்த ரோலர் ரிங்குலயா? 387 00:31:09,703 --> 00:31:13,582 உன் மனநலம் சரியா இல்லைன்னு சொன்னேனே? நீ யாருடன் வந்திருக்க? 388 00:31:18,712 --> 00:31:21,340 சரி, இப்போ நீங்க சொல்றது கேட்குது. என்ன நடக்குது? 389 00:31:22,341 --> 00:31:25,928 நான் என் ஹோட்டல் அறை முன்பதிவை திட்டமிடப் பார்க்கிறேன், இந்த ஹாலி ஆன் கன்வேன்ஷனுக்கு, 390 00:31:25,928 --> 00:31:29,431 நாம இரண்ட பெட்டா இருக்கற அறையா இல்ல, கிங்-சைஸ் பெட் அறை எடுத்துகலாமான்னு யோசிச்சேன். 391 00:31:32,518 --> 00:31:35,062 கண்டிப்பா அங்கே வந்து உங்களுக்கு ஆதரவு தர விருப்பம் தான், 392 00:31:35,062 --> 00:31:39,858 ஆனால் இந்த வாரயிறுதியில நான் இங்கேயே இருக்கலாம்னு நினைக்கிறேன். 393 00:31:40,776 --> 00:31:42,027 நீ உறுதியா தான் சொல்றயா? 394 00:31:42,611 --> 00:31:44,029 ஒரு இரவு என்னால தனியா இருக்க முடியும். 395 00:31:45,531 --> 00:31:47,032 வேண்டாத பார்ட்டிக்கு எல்லாம் போகாதே. 396 00:31:47,741 --> 00:31:48,742 நீங்களும் தான். 397 00:31:51,328 --> 00:31:54,915 நீ சிரிப்பதை கேட்பதே நல்லாயிருக்கு. சரி, லவ் யூ. 398 00:31:56,625 --> 00:31:57,835 நல்வாழ்த்துகள், அம்மா. 399 00:32:10,931 --> 00:32:12,015 என்ன? 400 00:32:13,225 --> 00:32:14,351 ஒண்ணும் இல்ல. 401 00:32:16,562 --> 00:32:19,523 எங்க அம்மா இந்த வார இறுதியல வெளியூர் போறாங்க. 402 00:32:20,148 --> 00:32:21,233 நிஜமாவா? 403 00:32:23,151 --> 00:32:27,573 ஆமாம், நீ வேணும்னா, அவங்க போன பின் வரலாமே. 404 00:32:28,657 --> 00:32:30,033 உனக்கு வேணும்னா வரேன். 405 00:32:32,953 --> 00:32:37,124 தப்பா நினைக்காதே, ஆனால் நீ என்னை பொழுதுபோக்கா நினைக்கக்கூடாது. 406 00:32:39,543 --> 00:32:41,211 அது அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை. 407 00:32:50,971 --> 00:32:51,972 சுவாரசியமா இருக்கு. 408 00:32:55,142 --> 00:32:56,476 நானும் நினைச்சேன். 409 00:33:23,504 --> 00:33:25,255 நீ ஏதோ சொல்ல வந்தயே. 410 00:33:26,590 --> 00:33:27,591 என்ன? 411 00:33:28,175 --> 00:33:30,427 இதுக்கு முன்னாடி. நம்மளப் பத்தி. 412 00:33:33,096 --> 00:33:36,850 ஒ, ஆமாம். அதுவா. 413 00:33:45,442 --> 00:33:46,443 இங்கே வா. 414 00:34:07,047 --> 00:34:08,382 மெக்டோனல்ட்ஸ் ஆல்-அமெரிக்கன் போட்டி வெற்றியாளர்கள் 415 00:34:08,382 --> 00:34:10,175 டெக்ஸஸ், மேரிலாண்ட் மற்றும் டியூக்-கின் அனைத்து இடங்களுக்கும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் 416 00:34:10,175 --> 00:34:11,927 பட்டியலில் உள்ள தேசத்தின் மேல் மட்ட ஹை ஸ்கூல் வீரர்கள் 417 00:34:12,553 --> 00:34:13,554 ஆண்களின் ஈஸ்ட் ரோஸ்ட்டர் 418 00:34:13,554 --> 00:34:15,429 மார்ச் மாதத்தில் உள்ள ஆட்டத்திற்கு தேர்வாகியுள்ள ஆட்டவீரர்கள் 419 00:34:15,429 --> 00:34:18,308 அமானி கார்ரிட்ஜ் ஜேடன் ஹண்ட்வியூ கோரே ஜப்மார் - ரைய்ஸ் மாண்ட்ரிஜ் 420 00:34:18,308 --> 00:34:19,643 சேன் லிடென்மோர் ஜேரமியா கார்வியூ 421 00:34:19,643 --> 00:34:20,936 கீனன் டெபுலம் யாகோப் ஃபிராட்மேரே 422 00:34:20,936 --> 00:34:22,938 கீத் ஆஷ்டெல்ஸ் - பிரெட் டெனோவெரா லூகாஸ் மாலாகுரும் 423 00:34:39,705 --> 00:34:42,081 யோ! நல்வாழ்த்துகள். 424 00:34:46,170 --> 00:34:50,257 அதோ அங்கே இருக்காளே அந்த பெண்? அவள் ஒரு மெக்டோனல்ட்ஸ் ஆல்-அமெரிக்கன். 425 00:34:50,257 --> 00:34:54,553 அருமை. உடனே. ஒரு வீகன் சன்டே, ஒரு ரெகுலரா? 426 00:34:54,553 --> 00:34:55,637 நல்லாயிருக்கும், நண்பா. 427 00:35:06,398 --> 00:35:07,816 நீ ஏன் சந்தோஷப்படலை? 428 00:35:08,734 --> 00:35:11,778 தெரியல. என்னால... உனக்கும் நீ இதை ஆசைப்பட்டன்னு எனக்குத் தெரியும். 429 00:35:13,155 --> 00:35:14,156 அதாவது, 430 00:35:15,574 --> 00:35:22,122 அந்த அழைப்பு வராதபோதே நான் சந்தேகப்பட்டேன், எனக்கு இது கிடைக்காதுன்னு தோணுச்சு. 431 00:35:26,752 --> 00:35:30,297 பொறு. உனக்கு அழைப்பு வந்ததா? 432 00:35:37,429 --> 00:35:42,059 நான் மறைக்க நினைக்கல... பாரு, நான் சொல்லணும்னு தான் இருந்தேன். 433 00:35:42,059 --> 00:35:44,561 சரி, ஆமாம். அப்போ, ஏன் சொல்லலை? 434 00:35:45,229 --> 00:35:47,564 நாம சந்தோஷமா இருக்கணும்னு தான் சொல்லலை. 435 00:35:50,317 --> 00:35:51,527 ஜேஸ். 436 00:35:51,527 --> 00:35:55,447 அதே பழைய கிறிஸ்டல் தான். எல்லாத்தையும் உள்ளுக்குள்ளேயே பூட்டி வச்சுப்பா. 437 00:36:02,120 --> 00:36:06,208 அதே பழைய ஜேஸ் தான். அவனுக்கு எப்போதும் தான் தான் எல்லாத்தையும் கட்டப்படுத்தணும். 438 00:36:07,459 --> 00:36:10,879 உனக்குப் புரிய மாட்டேங்குது, ஆனால் சில சமயம், அது உன்னைப் பத்தியோ, 439 00:36:10,879 --> 00:36:14,383 இல்ல உனக்கு என்ன வேணும், இல்ல நீ எது சரி தப்புன்னு நினைப்பதைப் பத்தி இல்ல. 440 00:36:14,383 --> 00:36:16,385 நான் கட்டுப்படுத்தறேனா? என் தப்பு தான். 441 00:36:16,385 --> 00:36:18,804 நாம ஒருவருக்கு ஒருவர் ஆதரவா இருப்போம்னு என் முட்டாள் மனசு நினைச்சது. 442 00:36:21,181 --> 00:36:22,349 கோச் ஐக் 443 00:36:22,349 --> 00:36:23,433 நீ அதை எடுத்துப் பேசு. 444 00:36:30,399 --> 00:36:31,525 என்ன நடக்குது கோச். 445 00:36:39,449 --> 00:36:42,160 பந்தயம். நான் உங்களை உடனே திரும்ப அழைக்கிறேன். 446 00:36:51,336 --> 00:36:52,588 நான் விளையாட்டுக்கு ரெடி ஆகணும். 447 00:36:53,172 --> 00:36:55,132 பொறு, அப்படின்னா உன்னை மீண்டும் சேர்த்துகிட்டாங்களா? 448 00:36:55,757 --> 00:36:58,510 - ஆமாம். - அது ரொம்ப நல்ல விஷயம். 449 00:36:58,510 --> 00:37:00,721 - நான் போகணும். - நான் உன்னை கொண்டு விடறேன். 450 00:37:01,305 --> 00:37:02,848 நான் டாக்ஸியை பிடிச்சுக்கறேன். 451 00:37:13,275 --> 00:37:16,236 எம். யூ. ஏ. சி காரங்களுக்கு தப்பான பக்கத்தை ஆதரிக்க வேண்டாம்னு தோணுச்சு போலும். 452 00:37:16,236 --> 00:37:19,781 நம்ம பசங்களுக்கு சமூக ஊடகங்கள்ல கிடைக்கிற ஆதரவைப் பார்த்து அசந்துட்டாங்க. 453 00:37:19,781 --> 00:37:22,659 சரி, ஒரு முறையாவது பொது மக்களின் அபிப்பிராயம் நமக்கு சாதகமா இருப்பதும் நல்லாதான் இருக்கு. 454 00:37:22,659 --> 00:37:24,119 அது ஒரு சான்ஸ் தான், 455 00:37:24,119 --> 00:37:26,121 நான் நமக்கு சாதகமா ஆகணுமேன்னு நினைச்சுட்டு இருந்தேன். 456 00:37:29,416 --> 00:37:30,459 இருங்க, உங்களுக்கு... 457 00:37:32,461 --> 00:37:34,588 அவங்க மன்னிப்பு கேட்க போறதில்லைன்னு உங்களுக்குத் தெரியுமா? 458 00:37:40,594 --> 00:37:41,595 வந்து... 459 00:37:44,723 --> 00:37:46,683 ஜேஸ் எங்கிட்டச் சொன்னான். 460 00:37:48,644 --> 00:37:50,979 ஆனால் அவன் என்னை நம்ப முடியும்னு அவனுக்குத் தெரியணும், 461 00:37:50,979 --> 00:37:52,648 அதனால ரகசியமா காப்பாத்தினேன். 462 00:37:54,900 --> 00:37:56,109 நம்பிக்கை. 463 00:37:56,109 --> 00:37:57,653 வந்து அது தானே எல்லாம். 464 00:37:59,404 --> 00:38:02,741 ஆனால் மூசா என் மகன். எப்படி நீங்க இதை எங்கிட்ட சொல்லாம மறைக்கலாம்? 465 00:38:05,994 --> 00:38:06,995 என்னை மன்னிச்சிடுங்க. 466 00:38:31,019 --> 00:38:32,938 வளாகத்துல உள்ள உங்க சகோதரிகளைப் பத்தி என்ன நினைக்கிறீங்க? 467 00:38:41,780 --> 00:38:43,532 இது உங்களுடைய புதிய மோட்டிவேஷனல் உரையா? 468 00:38:46,451 --> 00:38:49,997 உரையெல்லாம் இல்ல. வெறும் கேள்வி தான். 469 00:38:50,664 --> 00:38:52,666 சகோதரிகளைப் பத்தி நிஜமாவே நான் சந்தோஷமா இருக்கேன். 470 00:38:56,587 --> 00:38:58,088 எனக்கும் அப்படித் தான், கோச். 471 00:39:01,425 --> 00:39:05,554 "சியெஸ்டாஸ்" அதாவது குட்டித் தூக்கம். "சகோதரிகள்" அப்படி இல்லை. 472 00:39:10,100 --> 00:39:12,352 நான் இப்போ வாயை மூடிக்கறேன். 473 00:39:12,352 --> 00:39:13,770 சரி, நல்லது. 474 00:39:15,063 --> 00:39:19,276 சரி, அவங்களுக்கு போதிய நட்பும் நேசமும் கிடைக்கலைன்னு 475 00:39:19,276 --> 00:39:22,529 உணர்வதாக என் மனைவி சொல்கிறார். 476 00:39:23,405 --> 00:39:27,534 ஆனால், யாரை டேட் செய்யணும் செய்யக்கூடதுன்னு நான் உங்களுக்கு சொல்லப் போறது இல்லை. 477 00:39:28,368 --> 00:39:32,831 ஆனால் ஒரு சங்கடம்னு வந்த போது பெண்கள் அனைவரும் உங்களுக்கு ஆதரவா இருந்தாங்க. 478 00:39:34,625 --> 00:39:36,210 இதோ, நிச்சயமா, இப்போ சொல்வது தான் உண்மை. 479 00:39:36,210 --> 00:39:38,921 நீங்க ஒரு சகோதரியைப் பார்த்தால், 480 00:39:39,588 --> 00:39:42,299 அதாவது, உண்மையா புரிஞ்சுகிட்டா... 481 00:39:44,510 --> 00:39:48,222 நண்பா, அவள் உங்களுடன் காலத்துக்கும் கூடவே நிற்பாள். 482 00:39:53,560 --> 00:39:56,313 கோச் சொல்றதை நானும் ஒத்துக்கறேன். 483 00:39:57,105 --> 00:39:59,691 நான் அதை என் பிளேயர்ஸ் கைபுத்தகத்திலிருந்து சொல்கிறேன். 484 00:39:59,691 --> 00:40:02,653 "பிளேயர்ஸ்" விதிகள், "பிளேயாஸ்" இல்லை. 485 00:40:06,698 --> 00:40:09,576 எனவே, அங்கிருந்து தான் உனக்கு அந்த பஞ்ச்-லைன் கிடைச்சதா. 486 00:40:09,576 --> 00:40:12,913 ஹே. தெரியலப்பா. மரபு அணு காரணமா இருக்கும். 487 00:40:14,873 --> 00:40:17,584 பாருங்க, இப்போ, இதுக்கும் நாம களத்துல எதை சரியாக்கணும் 488 00:40:17,584 --> 00:40:19,211 என்பதற்கும், ஒரு சம்பந்தமும் கிடையாதுன்னு எனக்குத் தெரியும். 489 00:40:19,211 --> 00:40:20,462 ஆனால் அது பரவாயில்லை. 490 00:40:20,462 --> 00:40:24,091 களத்துலயும் சரி, அதுக்கு வெளியிலும் சரி, மக்கள் நம்மைப் பத்தி ஏதோ சொல்லிட்டே தான் இருப்பாங்க. 491 00:40:24,091 --> 00:40:26,677 நாம எலிமினேஷன் போட்டிகள்ல கூட இருக்கமாட்டோம், நேஷனல் சாம்பபியன்ஷிப்பை பத்தி பேச்சே இல்லைன்னு 492 00:40:26,677 --> 00:40:28,595 இப்போ நம்மைப் பத்தி பேசறாங்க. 493 00:40:28,595 --> 00:40:31,473 இந்த சமயத்துல, நாம ஒண்ணா சேர்ந்து... 494 00:40:31,473 --> 00:40:34,810 ஒரு அணியா மட்டும் இல்ல, ஒரு குடும்பமா ஒண்ணு சேர்ந்தால், 495 00:40:35,310 --> 00:40:37,521 நம்மை வெல்லவே முடியாதுன்னு ஆயிடலாம். 496 00:40:39,356 --> 00:40:41,733 நம்மை உடைக்கவே முடியாது. 497 00:40:42,734 --> 00:40:43,777 மூசா. 498 00:40:44,361 --> 00:40:46,113 இப்போது நான் சொன்னது தான் என் மோட்டிவேஷனல் உரை. 499 00:40:47,823 --> 00:40:48,740 இப்போ, நீங்க உங்களுக்கே தெரியும், 500 00:40:48,740 --> 00:40:51,785 நீங்க கோஷம் போடுவீங்களே, அதை நான் ரொம்ப மிஸ் பண்ணறேன். 501 00:40:51,785 --> 00:40:53,787 அதை... அதை நான் மறக்கவே இல்ல. 502 00:40:53,787 --> 00:40:57,749 ஆனால் அதை இன்னொரு முறை நீங்க சேர்ந்து சொன்னா நல்லாயிருக்கும். 503 00:40:57,749 --> 00:40:59,209 எனக்கு கேட்கணும், பிளீஸ். 504 00:40:59,209 --> 00:41:00,878 - புரியுது, கோச். - ஆரம்பி, நிக். 505 00:41:03,130 --> 00:41:06,216 ஆம். ஆமாம்! 506 00:41:07,384 --> 00:41:11,680 நாம் சகோதரர்கள், நாம சகோதரர்கள் 507 00:41:12,181 --> 00:41:17,477 - நாம் சகோதரர்கள், மிக வலிமையானவர்கள் - அதனால் என்ன? அதனால் என்ன? 508 00:41:17,477 --> 00:41:21,481 - நாம் சகோதரர்கள், நாம சகோதரர்கள் - நாமெல்லாம் யாரு? 509 00:41:21,481 --> 00:41:22,733 யாராக இருக்க விரும்புறோம்? 510 00:41:22,733 --> 00:41:26,028 - நாம் சகோதரர்கள், நாம சகோதரர்கள் - நாமெல்லாம் யாரு? 511 00:41:26,028 --> 00:41:29,615 ஏய், ஏய், ஏய் நாம் சகோதரர்கள், ஏய், ஏய் 512 00:41:29,615 --> 00:41:33,202 நாம் சகோதரர்கள், ஏய், ஏய் 513 00:41:51,929 --> 00:41:53,055 ஜேஸ் ஃபேஸ்டைம் வீடியோ 514 00:41:54,223 --> 00:41:55,057 ஹே. 515 00:41:57,809 --> 00:41:58,810 கிறிஸ். 516 00:42:03,148 --> 00:42:04,149 என்னை மன்னிச்சிடு. 517 00:42:06,944 --> 00:42:10,822 என்னையும் மன்னிச்சிடு. நான் உங்கிட்ட சொல்லியிருக்கணும். 518 00:42:10,822 --> 00:42:15,327 நீயே துக்கத்துல இருக்கறபோது, இதையும் சொல்லி உன்னை வருத்தப்படுத்த வேண்டாம்னு தான் சொல்லலை. 519 00:42:17,663 --> 00:42:21,625 தெரியும். ஆனால் உன்னை கவனிக்கறதுக்கு பதிலா நான் என் மேலேயே யோச்சிட்டேன். 520 00:42:24,253 --> 00:42:28,841 எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை, உனக்காக நான் எப்போதும் சந்தோஷப்படுவேன். 521 00:42:39,560 --> 00:42:41,645 இப்போது, 522 00:42:41,645 --> 00:42:43,814 நாம் அனைவரும் எதிர்பார்த்திருந்த தருணம். 523 00:42:43,814 --> 00:42:44,731 ஜேஸ் மீண்டும் சேர்க்கப்பட்டார்! 524 00:42:44,731 --> 00:42:51,154 பல வருடங்களாக டி.சி, மேரிலாண்ட் மற்றும் வர்ஜீனியாவின் பிரதிநிதியாக இருந்து 525 00:42:51,154 --> 00:42:56,159 அற்புதமான காஸ்மெடிக் மற்றும் சரும சுகாதார ஆலோசனையை வழங்கிவந்துள்ளார். 526 00:42:56,869 --> 00:42:59,705 முதல் முறையாக மேடை ஏறும், 527 00:42:59,705 --> 00:43:05,586 இந்த வருடத்தின் ஹாலி ஆன் லாவென்டர் லெக்ஸ்-ஐ பெறும் 528 00:43:06,170 --> 00:43:09,214 மிஸ் ஜென்னா கார்சன்! 529 00:43:12,259 --> 00:43:14,678 அடக் கடவுளே! போ. போ! 530 00:43:29,276 --> 00:43:32,279 {\an8}இந்த ஆண்டின் அழக்குக் கலை கன்சல்டன்ட் 531 00:43:50,339 --> 00:43:55,302 சரி, முஸ்டேங்க்ஸ் ரசிகர்களே. ஆரவாரம் செய்யுங்க! 532 00:43:57,387 --> 00:44:00,224 {\an8}உங்கள் செடர் கோவின் ஆரம்ப ஐவர் அணி. 533 00:44:00,224 --> 00:44:01,141 {\an8}ஹோம் கேம் @செடர்கோவ்பிரெப் 534 00:44:01,141 --> 00:44:02,392 {\an8}முஸ்டேங்க்ஸுக்கு எதிராக ரஸ்டிக் ஃபால்ஸ் வாரியர்ஸ்! 535 00:44:02,392 --> 00:44:09,483 {\an8}முன்னாடி நிற்பவர், சீனியர், நிக் மென்டே! 536 00:44:20,118 --> 00:44:27,125 பாயிண்ட் கார்ட், சீனியர், மூசா ரஹைம்! 537 00:44:34,007 --> 00:44:37,261 - ஆம். - அவங்கள அடிச்சு சாத்துங்க, மகனே. 538 00:44:37,261 --> 00:44:38,178 ஆமாம். 539 00:44:40,264 --> 00:44:41,473 விளையாடுவோம். 540 00:44:45,561 --> 00:44:52,568 ஷூட்டிங் கார்டாக, சீனியர், டிரூ மர்ஃபி! 541 00:44:53,068 --> 00:44:55,279 ஆரம்பிக்கலாம்! சரி, நண்பா. 542 00:45:04,329 --> 00:45:11,336 மையப்பகுதியில், சீனியர், பெரிய ஃபில் மார்க்ஸ்பி! 543 00:45:11,336 --> 00:45:14,464 என் தவறு! 544 00:45:23,015 --> 00:45:28,312 கார்டில் இருப்பவர், உங்கள் செடர் கோவின் அணி கேப்டன்... 545 00:45:28,812 --> 00:45:35,611 ஜேஸ் கார்சன்! 546 00:45:58,258 --> 00:46:02,971 ஜேஸ் கார்சன். ஜேஸ் கார்சன். 547 00:46:04,556 --> 00:46:06,183 ஜேஸ் கார்சன். 548 00:46:07,351 --> 00:46:09,102 ஜேஸ் கார்சன். 549 00:46:10,562 --> 00:46:15,734 ஜேஸ் கார்சன். ஜேஸ் கார்சன். 550 00:46:35,796 --> 00:46:39,383 மூணுல "ஸ்வெகர்". என் மேல "ஸ்வெகர்". ஒண்ணு, ரெண்டு, மூணு. 551 00:46:39,383 --> 00:46:40,467 ஸ்வெகர்! 552 00:46:41,635 --> 00:46:42,845 {\an8}ஹாலி ஆன் கன்வேன்ஷன் நியூ ஜெர்சி 553 00:47:10,455 --> 00:47:12,124 வா, கண்ணே. வா. 554 00:47:12,624 --> 00:47:14,001 {\an8}ரஸ்டிக் ஃபால்ஸ் 2 செடர் கோவ் 8 555 00:47:14,001 --> 00:47:15,711 {\an8}ஆடுவோம், ஜேஸ். போகலாம். 556 00:47:17,421 --> 00:47:19,548 - பின்னாடி விளையாடு! - விளையாடுங்க! முழிச்சுக் கொள்ளுங்க! 557 00:47:24,178 --> 00:47:25,679 - அப்படி தான், மக்களே. போடுங்க. - ஹே, டிரூ! 558 00:47:26,263 --> 00:47:27,556 அதை சரியா பயன்படுத்து, மூசா. பயன்படுத்து. 559 00:47:34,188 --> 00:47:35,189 ஃபில்! 560 00:47:47,451 --> 00:47:49,703 பூம்! ஜேஸ் கார்சன்! 561 00:47:49,703 --> 00:47:50,996 விளையாடுவோம்! 562 00:47:57,628 --> 00:47:59,129 அப்படித்தான்! ஆமாம். 563 00:48:00,339 --> 00:48:01,173 நான் திரும்பி வந்துட்டேன்! 564 00:48:01,757 --> 00:48:02,758 யோ! 565 00:48:04,259 --> 00:48:05,260 திரும்பி வந்துட்டேன்! 566 00:48:07,638 --> 00:48:09,014 - அப்படிப் போடு, சாத்து! - நான் மீண்டும் வந்துட்டேன்! 567 00:48:09,014 --> 00:48:10,182 எங்கள் ஆட்டம் அப்படித்தான்! 568 00:48:11,975 --> 00:48:13,435 - ஹே! - களத்தை விட்டுப் போங்க. 569 00:48:24,446 --> 00:48:25,864 ஹே, ஸ்க்ரப். 570 00:48:37,334 --> 00:48:39,419 ஹை. 571 00:48:41,046 --> 00:48:42,256 ஆட்டம் நல்லா போச்சாமே? 572 00:48:45,008 --> 00:48:49,721 ஆம். எனக்கு 35, அதோட வெற்றியும். 573 00:48:52,224 --> 00:48:53,976 உள்ளே வருகிறாயா? 574 00:48:55,060 --> 00:48:56,061 சரி. 575 00:49:05,320 --> 00:49:06,530 இந்த இடம் நல்லா இருக்கே. 576 00:49:08,907 --> 00:49:09,908 ஆமாம். 577 00:49:11,827 --> 00:49:13,745 நீ இதுக்கு முன்னாடி இங்கே வராதது ரொம்ப வினோதமா இருக்கு. 578 00:49:21,211 --> 00:49:22,212 உனக்கு குடிக்கத் தண்ணீர் வேணுமா? 579 00:49:24,256 --> 00:49:25,257 நிச்சயமா. 580 00:49:56,496 --> 00:49:57,581 நன்றி. 581 00:50:04,254 --> 00:50:05,380 நல்லா இருக்கு. 582 00:50:06,757 --> 00:50:08,675 ஆமாம். நல்ல தண்ணீர். 583 00:50:21,647 --> 00:50:24,066 என் அறையைப் பார்க்கறயா? 584 00:51:00,185 --> 00:51:01,186 எனக்கு இந்த விருது கிடைச்சது. 585 00:51:03,856 --> 00:51:05,357 எனக்கு இது ரெண்டு முறை கிடைச்சிருக்கு. 586 00:51:09,152 --> 00:51:13,907 அருமை. நிஜமாவே, அது நல்ல விஷயம். 587 00:51:17,035 --> 00:51:18,161 அது நல்ல விஷயம்னு நினைக்கிறயா? 588 00:51:21,331 --> 00:51:22,332 இதெப்படி இருக்கு? 589 00:51:23,750 --> 00:51:27,754 நான் உன்னை நேசிக்கிறேன். உன்னை காதலிக்கிறேன், கிறிஸ்டல். 590 00:51:31,842 --> 00:51:34,636 எப்போதும் நேசிச்சிருக்கேன். எப்போதும் நேசிப்பேன். 591 00:53:18,699 --> 00:53:19,825 நானும் உன்னை காதலிக்கிறேன். 592 00:53:39,887 --> 00:53:40,888 நான் செய்ததேயில்ல... 593 00:53:44,099 --> 00:53:45,100 முழுசும் செய்திருக்கயா? 594 00:53:49,646 --> 00:53:50,981 நானும் செய்ததில்லை. 595 00:53:53,233 --> 00:53:56,820 அடடே, ஜேஸ் கார்சன். 596 00:53:57,905 --> 00:53:58,906 கிறிஸ்டல் ஜெரெட். 597 00:55:14,523 --> 00:55:16,525 தமிழாக்கம் அகிலா குமார்