1 00:01:06,859 --> 00:01:08,068 டொரோதி! 2 00:01:12,447 --> 00:01:15,450 -காலை வணக்கம், திரு. டர்னர். -அவளை கொஞ்சம் எழுப்பேன், செய்வாயா? 3 00:01:26,211 --> 00:01:27,212 டொரோதி? 4 00:01:43,562 --> 00:01:44,730 டொரோதி. 5 00:01:45,480 --> 00:01:46,481 ஹாய். 6 00:01:49,026 --> 00:01:50,402 லியன். 7 00:01:53,697 --> 00:01:55,324 திரு. டர்னர் உங்களுக்காக காத்திருக்கிறார். 8 00:01:57,034 --> 00:01:59,244 ஆமாம், அவருக்கு கார் தேவைப்படும். 9 00:01:59,661 --> 00:02:01,663 வாரம் முழுதும், என்னை வண்டியில் கூட்டி சென்று விடுகிறார். 10 00:02:03,290 --> 00:02:05,292 சமீபத்தில், அவர் மிக விநோதமாக நடந்துக் கொள்கிறார். 11 00:02:06,585 --> 00:02:07,961 நீ ஏதாவது கவனித்தாயா? 12 00:02:09,505 --> 00:02:11,215 விநோதமாக என்றால் எப்படி? 13 00:02:11,298 --> 00:02:12,382 எனக்கு தெரியவில்லை. 14 00:02:14,092 --> 00:02:15,093 அருமை. 15 00:02:16,094 --> 00:02:17,638 ஷான் யாரிடமும் நன்றாக பழகுவதில்லை. 16 00:02:18,555 --> 00:02:19,806 அது அவருக்கு வராது. 17 00:02:19,890 --> 00:02:21,099 அவருக்கு ஏதாவது தேவைப்பட்டால் ஒழிய... 18 00:02:22,226 --> 00:02:24,061 அல்லது செய்யக்கூடாததை அவர் செய்துவிட்டால் ஒழிய. 19 00:02:24,144 --> 00:02:25,395 அவ்வளவு தான் என்று சொல்வேன். 20 00:02:27,189 --> 00:02:28,732 நீ அவருடன் வாரம் முழுவதுமாக இருக்கிறாய். 21 00:02:29,149 --> 00:02:31,318 உனக்கு ஏதாவது தெரிந்தால் என்னிடம் சொல்லி விடுவாய் தானே? 22 00:02:32,319 --> 00:02:35,739 திரு. டர்னருக்கு ஒரு கள்ளத்தொடர்பு உள்ளதாக எனக்கு தோன்றவில்லை, டொரோதி. 23 00:02:36,990 --> 00:02:38,408 "ஒரு கள்ளத்தொடர்பா"? 24 00:02:39,117 --> 00:02:41,286 கள்ளத்தொடர்பு பற்றி யார் இப்பொழுது பேசியது? 25 00:02:41,370 --> 00:02:44,706 நீ சொல்லும் வரை, எனக்கு அப்படி ஒரு எண்ணம் தோன்றவே இல்லை. 26 00:02:46,708 --> 00:02:47,960 நான் கிளம்பி தயாராய் உள்ளேன். 27 00:02:48,961 --> 00:02:51,004 மிக சீக்கிரமாக வந்துவிடுகிறேன். 28 00:02:51,964 --> 00:02:54,883 அதாவது... ஷான் உணவகங்களுக்கு விற்பது குறித்து இந்த வாரம் பேசி கொண்டிருக்கிறார். 29 00:02:54,967 --> 00:02:57,553 அதனால் அவருக்கு 25 வயது போல காட்டுவதாக அவர் நினைக்கும் இந்த ஜாக்கெட். 30 00:02:58,303 --> 00:03:00,973 இன்னும் அந்த பாவாடையில் உன்னை சுற்றிக் கொள்கிறாயா. 31 00:03:02,057 --> 00:03:04,184 நாமறிந்த மற்றும் விரும்புகிற ஷான் இதோ. 32 00:03:05,269 --> 00:03:08,480 இந்த வாரம் நான் வீட்டில் இருக்க மாட்டேன், நீயே தனியாக இருந்துக் கொள்வாயா? 33 00:03:08,981 --> 00:03:12,150 நான் தனியாக இருக்க போவதில்லை. துணைக்கு ஜெரிகோ இருப்பான். 34 00:03:13,569 --> 00:03:16,113 நீ சூடாக இருக்கிறாயா? சூடாகத்தான் இருக்கிறாய். 35 00:03:16,196 --> 00:03:17,489 சரி, நாம் போவோம். 36 00:03:23,120 --> 00:03:24,288 சரி, தயாரா? 37 00:03:26,290 --> 00:03:27,791 நிறைய குதூகலம், இல்லையா? 38 00:03:43,682 --> 00:03:44,933 நான் வென்றுவிட்டேன். 39 00:03:46,059 --> 00:03:48,228 அப்படி தான் செய்ய வேண்டும், மகனே. 40 00:04:00,824 --> 00:04:04,578 ஹாய், செல்லம். ஹாய், இதோ. 41 00:04:05,078 --> 00:04:07,164 இதோ. ஹே. 42 00:05:08,016 --> 00:05:09,184 ஹே. 43 00:05:09,935 --> 00:05:11,395 நீ முன் கதவை திறந்தபடியே விட்டுவிட்டாய். 44 00:05:12,104 --> 00:05:15,482 நான் பக்கவாட்டில் உள்ள வாயிலின் மூலமாக வந்தேன். ஷான் ரகசிய குறியீட்டை தந்தான். 45 00:05:15,941 --> 00:05:18,694 உன்னிடம் சாவியில்லாமல் போனால், உள்ளே நுழைய கிரில்லுக்கு அடியில் சாவி உள்ளது. 46 00:05:20,279 --> 00:05:21,280 நான் உன்னை பயமுறுத்திவிட்டேனா? 47 00:05:22,489 --> 00:05:23,532 இல்லை. 48 00:05:23,991 --> 00:05:25,742 உன்னை பயமுறுத்தும் ஒன்றைப் பற்றி நிச்சயமாக எனக்கு தெரியும். 49 00:05:30,831 --> 00:05:31,915 அது என்ன? 50 00:05:32,416 --> 00:05:33,667 அதை திறந்து பார். 51 00:05:41,967 --> 00:05:43,135 விட்டில் பூச்சிகள். 52 00:05:43,218 --> 00:05:47,014 ஷான் அவற்றை கொண்டு வந்து விட்டு, ஒரு சில மணிநேர தயாரிப்பு வேலை செய்ய சொன்னார். 53 00:05:47,639 --> 00:05:49,266 உன் சொந்த ஊரில் இவை உனக்கு நிறைய கிடைக்குமே. 54 00:05:49,850 --> 00:05:51,476 இரவில், அவை எழுப்பும் ஒலியை கேட்டிருக்கிறேன். 55 00:05:53,645 --> 00:05:55,022 இப்பொழுது, வாகனங்களின் ஒலி தான் கேட்கிறது. 56 00:06:08,911 --> 00:06:10,037 அவற்றின் சுவை எப்படியிருக்கும்? 57 00:06:12,456 --> 00:06:13,540 சிக்கனின் சுவை போல. 58 00:06:19,880 --> 00:06:21,256 உண்மையில் இப்படி செய்தாயா? 59 00:06:21,673 --> 00:06:24,092 நீ இதை நடைபாதையில் போட்டுவிட்டு செல்லக்கூடாது. 60 00:06:24,176 --> 00:06:25,260 இந்த சுற்றுப்புறத்தில் கூடாது. 61 00:06:25,344 --> 00:06:27,971 அதில் ஒன்றுமில்லை என்பதை கூட சிலர் பார்க்கமாட்டார்கள். 62 00:06:28,055 --> 00:06:29,389 நன்றி. 63 00:06:30,557 --> 00:06:31,975 எனக்கு கவனம் சிதறிவிட்டது. 64 00:06:32,976 --> 00:06:35,562 நீ டர்னர்களுடன் இருக்கிறாயா? ஷான் மற்றும் டொரோதி? 65 00:06:35,979 --> 00:06:37,773 நான் குழந்தையை பார்த்துக் கொள்ளும் ஆயா, லியன். 66 00:06:39,149 --> 00:06:42,402 நான் வாண்டா. இது ஒலிவியா. ஹாய் சொல்லு. 67 00:06:43,570 --> 00:06:45,322 நான் உங்கள் இருவரையும் இந்த சுற்றுப்புறத்தில் பார்த்திருக்கிறேன். 68 00:06:46,156 --> 00:06:48,200 ஆமாம், காலையில் இருந்து, எங்களிடம் வீட்டிற்குள் செல்ல சாவி இல்லை. 69 00:06:48,283 --> 00:06:49,660 நான் எப்பொழுதுமே சாவியை கொண்டு செல்ல மறந்துவிடுகிறேன். 70 00:06:52,955 --> 00:06:54,665 நல்ல இடம். 71 00:06:55,749 --> 00:06:57,459 அவர்கள் சூடாகவும் வைத்துள்ளார்கள். 72 00:07:00,712 --> 00:07:02,339 குடிக்க ஏதாவது கொண்டுவரவா? 73 00:07:05,300 --> 00:07:06,385 எங்கிருந்து வருகிறாய், லியன்? 74 00:07:08,178 --> 00:07:09,346 விஸ்கான்சின். 75 00:07:09,930 --> 00:07:11,139 பெரிய குடும்பமா? 76 00:07:13,392 --> 00:07:14,685 நான் மட்டும் தான். 77 00:07:16,645 --> 00:07:18,397 இந்த வீட்டிற்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள்? 78 00:07:19,857 --> 00:07:20,858 எனக்கு தெரியாது. 79 00:07:22,109 --> 00:07:23,443 நாம் அதை பார்க்க முடியும். 80 00:07:26,989 --> 00:07:27,990 நகரு. 81 00:07:29,575 --> 00:07:32,536 உன் வீட்டைப்பற்றி சொல்லி கொண்டிருந்தாயே. வையோமிங்கா? 82 00:07:33,704 --> 00:07:34,830 விஸ்கான்சின். 83 00:07:36,665 --> 00:07:38,500 ஆனால், நான் எப்பொழுதும் இன்னும் அதிகமாக பயணிக்கவே விரும்பினேன். 84 00:07:39,168 --> 00:07:40,669 ஒருவேளை, ஆசியாவில் எங்காவது? 85 00:07:41,670 --> 00:07:44,381 என் அத்தை, அவளிடம் ஜப்பான் பற்றிய ஒரு புத்தகம் இருந்தது. 86 00:07:45,340 --> 00:07:47,885 மொத்த நகரமும் ஒரு அணுகுண்டினால் துடைத்தெறியப்பட்டது, தெரியுமா? 87 00:07:49,636 --> 00:07:50,721 ஆமாம், கட்டுக்கதை இல்லை. 88 00:07:52,264 --> 00:07:53,807 ஹே, நான் அவசரமாக போக வேண்டும். 89 00:07:57,352 --> 00:07:58,395 ஹாய். 90 00:08:00,898 --> 00:08:02,232 இங்கு பிரச்சனை எதுவும் இல்லையே? 91 00:08:03,525 --> 00:08:06,028 எதுவும் இல்லை. நீ போகலாம். 92 00:08:08,655 --> 00:08:10,324 சரி தான். 93 00:08:16,705 --> 00:08:19,374 பாரு? அவர்கள் பணத்தை இரட்டிப்பாக்கிவிட்டனர். 94 00:08:23,045 --> 00:08:24,046 அய்யோ! 95 00:08:28,800 --> 00:08:30,302 நான் இந்த அழைப்பை எடுக்க வேண்டும். 96 00:08:38,433 --> 00:08:40,062 அப்புறம், உனக்கு எத்தனை வயதாகிறது, ஒலிவியா? 97 00:08:40,145 --> 00:08:41,145 ஆறு. 98 00:08:42,731 --> 00:08:44,107 எனக்கு எத்தனை வயது இருக்குமென நீ நினைக்கிறாய்? 99 00:08:45,609 --> 00:08:46,902 முப்பது? 100 00:08:47,528 --> 00:08:49,071 அய்யோ, அவனை கண்டுக்காதே. 101 00:08:50,572 --> 00:08:51,740 ஏதாவது பிரச்சனையா? 102 00:08:52,157 --> 00:08:54,243 நான் நகருக்குள் சென்று, அபராதம் ஒன்றை செலுத்த வேண்டும் 103 00:08:54,326 --> 00:08:57,287 இல்லையெனில் உன் கேடுக்கெட்ட நாடு என் காதலனை இந்நாட்டை விட்டு வெளியேற்றிவிடும். 104 00:08:58,330 --> 00:08:59,331 எனக்கு ஒரு உதவி செய்வாயா? 105 00:09:00,082 --> 00:09:01,291 நிச்சயமாக. 106 00:09:01,375 --> 00:09:04,169 ஒரு மணி நேரத்திற்கு அவளை பார்த்துக்கொள்ள முடியுமா? அவளுக்கு ரயில்கள் என்றால் பயம். 107 00:09:05,629 --> 00:09:06,922 அவள் இங்கே இருக்கலாம். 108 00:09:07,005 --> 00:09:11,218 சரி. மாற்று உடை, விருப்பமான பொம்மை, அவள் அழாமல் இருக்க தேவையானவை இங்குள்ளது. 109 00:09:11,301 --> 00:09:14,179 அவளுக்கு சாப்பிட எதுவும் தரவேண்டாம். அவளுக்கு எதுவுமே ஒத்துக்கொள்ளாது. 110 00:09:14,263 --> 00:09:16,223 ஒரு மணி நேரம் தான் எடுத்துக்கொள்வேன், அதற்கு மேல் ஆகாது. 111 00:09:22,521 --> 00:09:25,357 ஜெரிகோவை எழுப்பிவிடாமல் நாம் ஒரு விளையாட்டு விளையாடலாம். 112 00:09:25,440 --> 00:09:26,441 சரி. 113 00:09:26,525 --> 00:09:31,196 தொண்ணூற்றி ஏழு, 98, 99, 100. 114 00:09:31,280 --> 00:09:33,448 தயாரோ இல்லையோ, இதோ நான் வருகிறேன். 115 00:10:34,968 --> 00:10:37,971 ஒலிவியா? என்ன ஆனது? நீ யாரையாவது பார்த்தாயா? 116 00:10:38,055 --> 00:10:40,307 ஓர் ஆள். அவன் வெளியே ஓடினான். 117 00:10:53,153 --> 00:10:56,156 நான் வருந்துகிறேன். நானும் என் காதலனும் சண்டையிட்டோம். 118 00:10:56,573 --> 00:10:57,741 பரவாயில்லை. 119 00:10:58,575 --> 00:10:59,868 மகிழ்ச்சியாக இருந்தோம், இல்லையா? 120 00:11:00,661 --> 00:11:02,454 -நான் அவளை வீட்டிற்கு அழைத்து செல்கிறேன். -சரி. 121 00:11:02,538 --> 00:11:03,539 நானும் ஒருமுறை உனக்கு உதவ வேண்டும். 122 00:11:05,874 --> 00:11:09,002 நீ எப்பொழுது வேண்டுமானாலும் திரும்ப வரலாம். நீங்கள் இருவருமே. 123 00:11:09,086 --> 00:11:10,629 நமது புதிய நண்பருக்கு நாம் என்ன சொல்வது? 124 00:11:10,712 --> 00:11:11,964 நன்றி, லியன். 125 00:11:12,673 --> 00:11:13,841 போய்வருகிறேன். 126 00:11:36,572 --> 00:11:37,698 சரி. 127 00:11:56,884 --> 00:11:57,885 சுகாதாரம் முதன்மையானது 128 00:11:57,968 --> 00:12:02,014 மால்களில் நமக்கு இலவசமாக ஒப்பனை செய்து விடுவதை நாம் விரும்புவோம், ஆனால் சுகாதார 129 00:12:02,097 --> 00:12:06,226 வெறியர்கள் அங்கு குறுக்கிட்டால், நீங்கள் இப்பொழுது பார்ப்பது குற்றமாக கருதப்படலாம். 130 00:12:07,769 --> 00:12:09,605 கடைக்கு வருவோர் சிலரிடம் காலையில் நான் பேசினேன், வரப்போகும் தடையை பற்றி 131 00:12:09,688 --> 00:12:12,316 அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டேன். 132 00:12:12,399 --> 00:12:14,443 எனக்கு நிறைய ஒவ்வாமைகள் உள்ளதால், இந்த தடை என்னை பாதிக்காது... 133 00:12:18,989 --> 00:12:21,325 -கேக் பிடிக்குமா? -கேக்கா? 134 00:12:21,408 --> 00:12:23,160 ஃபிஷர் மற்றும் தேர்டில் உள்ள கார்லோ, 135 00:12:23,243 --> 00:12:25,996 அந்த கடையில் காபி ஸ்பான்ஜ் கேக் அருமையாக இருக்கும். 136 00:12:26,079 --> 00:12:27,247 உனக்கு ஒரு துண்டு வேண்டுமா? 137 00:12:28,248 --> 00:12:29,291 கொடுங்களேன். 138 00:12:29,374 --> 00:12:34,505 சரி, நீ 15வது சாலையில் சென்றால், 40 நிமிடங்களில் போய் திரும்பிவிடலாம். 139 00:12:34,588 --> 00:12:36,215 ஆனால் அதற்கேற்ற மதிப்பிருக்கும். 140 00:12:36,298 --> 00:12:37,925 மீதி சில்லறையை நீயே வைத்துக்கொள். 141 00:13:05,035 --> 00:13:06,036 ஹலோ? 142 00:14:05,846 --> 00:14:07,890 டொரோதி 143 00:14:13,854 --> 00:14:16,356 ஃபில்லி - வைட் 144 00:14:30,537 --> 00:14:32,289 இதை பாரு. 145 00:14:32,372 --> 00:14:34,875 நிலவில் இருப்பது போல என் முகத்தில் திட்டு திட்டாய் கொப்புளங்கள் வந்துள்ளது. 146 00:14:34,958 --> 00:14:38,337 எனக்கு கொப்புளங்கள் வராது. எனக்கு எதிர்ப்பு சக்தி இருந்ததாகவே நினைத்தேன். 147 00:14:38,420 --> 00:14:40,923 நீ பொறுத்திருந்து பார், இன்றிரவு நான் பிரபலமாக பேசப்பட போகிறேன். 148 00:14:41,006 --> 00:14:42,841 ஹாஷ்டேக் டொரோதி டர்னருக்கு ஹெர்ப்ஸ். 149 00:14:45,636 --> 00:14:47,137 உங்களின் கேக்கை நீங்கள் சாப்பிடவில்லை. 150 00:14:47,888 --> 00:14:48,931 என்னுடைய என்ன? 151 00:14:51,391 --> 00:14:53,310 ஷானும் நானும் இரவு சீக்கிரமே சாப்பிட்டுவிட்டோம். 152 00:14:54,478 --> 00:14:57,147 நீ அவ்வளவு தூரம் சென்று அதை வாங்கிவந்தது மிக இனிமையான விஷயம். 153 00:14:58,106 --> 00:14:59,233 பரவாயில்லை, டொரோதி. 154 00:15:40,315 --> 00:15:44,111 -ஆம். -நான் லியன், இதே வீதியில் இருக்கிறேன். 155 00:15:44,528 --> 00:15:46,196 வாண்டா வீட்டில் இருக்காங்களா? 156 00:15:47,114 --> 00:15:48,115 வாண்டாவா? 157 00:15:48,532 --> 00:15:52,452 ஆமாம், நான் அவரையும், ஒலியாவையும் நேற்று சந்தித்தேன். உங்கள் மகள் மிக இனிமையானவள். 158 00:15:53,495 --> 00:15:55,914 நீங்கள் ஏதோ தவறுதலாக வந்துள்ளீர்கள். எங்களுக்கு பிள்ளைகள் கிடையாது. 159 00:16:00,169 --> 00:16:01,962 எங்கிருந்து வருவதாக சொன்னீர்கள்? 160 00:16:06,717 --> 00:16:08,177 வருந்துகிறேன், நான்... 161 00:16:44,505 --> 00:16:46,882 அணைத்து வைக்கப்பட்டுள்ளது ஆன் செய்யத் தயாராக உள்ளது 162 00:17:38,767 --> 00:17:39,768 எடையிழக்க துள்ளவும் 163 00:17:39,852 --> 00:17:43,730 எடையை குறைக்க ஒவ்வொரு உணவுப் பழக்கத்தையும் முயற்சித்திருக்கும் ஒரு பெண் சொல்வது, 164 00:17:43,814 --> 00:17:47,317 கூடுதல் சதையை எரிப்பதற்கு இந்த துள்ளலைப் போல வேறு எதுவும் உதவாது என்பது தான். 165 00:17:49,444 --> 00:17:52,614 இளவயதில் உள்ளவர்களுக்கு வரும் இருதய நோய் மிகவும் அதிகரித்து வருவதனால், 166 00:17:52,698 --> 00:17:56,910 ஃபிலடெல்ஃபியா வாசிகள் எழுந்து நின்று, செயலில் இறங்க ஊக்குவிக்கப்படுகின்றனர். 167 00:18:45,042 --> 00:18:46,793 இந்த குட்டி பன்றி... 168 00:19:19,576 --> 00:19:20,953 ஆமாம், ஆமாம். 169 00:19:21,870 --> 00:19:24,498 -இது உனக்கு எங்கே கிடைத்தது? -நிலவறை. 170 00:19:24,581 --> 00:19:27,793 -அங்கு என்ன செய்து கொண்டிருந்தாய்? -அங்குள்ள எந்த மதுவையும் தொடவில்லை. 171 00:19:28,335 --> 00:19:29,336 என்ன? 172 00:19:29,419 --> 00:19:31,463 கிரேக்க உணவா, இந்திய உணவா? 173 00:19:32,589 --> 00:19:35,217 நம் மகன் இன்று எப்படியுள்ளான்? ஹாய். 174 00:19:35,884 --> 00:19:36,885 அவன் நன்றாக இருக்கிறான். 175 00:19:38,428 --> 00:19:40,264 என்னால் இரண்டில் எதையுமே சுவைக்க முடியாது, அதனால்... 176 00:19:40,681 --> 00:19:42,307 லியன். நீ எங்களுடன் சாப்பிடுவாயா? 177 00:19:42,766 --> 00:19:44,685 நான் சூப் குடிக்கலாம் என்றிருந்தேன். 178 00:19:45,936 --> 00:19:48,230 உனக்கு அந்த சூப் பிடிக்கும் தானே? 179 00:19:49,231 --> 00:19:51,984 நான் ஆர்டர் செய்யப்போகிறேன், நீ மனதை மாற்றி கொண்டால் என்னிடம் சொல். 180 00:19:52,067 --> 00:19:53,068 சரி. 181 00:19:54,361 --> 00:19:58,866 ஹாய். ஒன்றுமில்லை. ஒன்றுமில்லை. 182 00:20:25,976 --> 00:20:28,437 -பார், எனக்கு தெரியும். -அவளுக்கு ஒரு போதும் தெரிய வராது. 183 00:20:28,520 --> 00:20:29,897 நான் அதை செய்ய மாட்டேன். 184 00:20:30,522 --> 00:20:32,065 அது முழுவதுமாக அவசியமா? 185 00:20:32,482 --> 00:20:35,110 நீ இந்த கிறுக்கிக்கு அனைத்தையும் வசதியாக செய்து கொடுப்பதை நிறுத்து. 186 00:20:35,694 --> 00:20:36,987 அவள் இங்கு வேண்டாம் என்பதை அவளுக்கு நீ தெரியப்படுத்து. 187 00:20:37,905 --> 00:20:39,865 அது தான் உன் பதிலா? வேடிக்கை செய்கிறாயா? 188 00:20:39,948 --> 00:20:42,659 என்னிடம் விடப்பட்டால், நான் அவள் அறையின் ஹீட்டரை நிறுத்தி விடுவேன். 189 00:20:43,243 --> 00:20:45,162 அவளை வீட்டை விட்டு விரட்டி விடுவேன். 190 00:20:45,245 --> 00:20:46,246 ஷான்? 191 00:20:47,789 --> 00:20:48,790 ஷான்? 192 00:20:52,127 --> 00:20:53,670 டொரோதி உங்களை அழைக்கிறார், திரு. டர்னர். 193 00:20:54,755 --> 00:20:56,048 ஷான். 194 00:20:57,424 --> 00:20:58,509 அவளிடம் சீக்கிரம் போடா. 195 00:20:59,801 --> 00:21:02,888 -உனக்கு கல்யாணம் ஆகும் போது தெரியும். -நீ என்னை அதற்கு நிஜமாக இணங்க வைக்கிறாய். 196 00:21:02,971 --> 00:21:04,056 நீயே கிளம்பி போய்விடு. 197 00:21:04,139 --> 00:21:05,516 -நாளை என்னை அழை. -சரி. 198 00:21:30,582 --> 00:21:33,252 ஷான் 199 00:22:29,141 --> 00:22:31,685 ஷான். தயவுசெய்து நீ எனக்கு உதவ முடியுமா? 200 00:22:34,688 --> 00:22:36,857 இங்கே. நீ கொஞ்சம் இங்கு நெருக்க முடியுமா? 201 00:22:37,858 --> 00:22:39,526 நான் தலை பலகையை இன்று மாற்ற போகிறேன். 202 00:22:39,610 --> 00:22:42,237 சரி, நானும் நீ படுக்கும் படுக்கையில் தான் படுக்கிறேன், நல்ல வேளையாக, 203 00:22:42,321 --> 00:22:43,488 எனக்கு எந்த உராய்வுகளும் இல்லை. 204 00:22:43,572 --> 00:22:46,742 ஏனெனில் உன் தோல் தடிமனானது. இரண்டு, மூன்று காண்டாமிருகத்தினுடையது போன்று அது உள்ளது. 205 00:22:46,825 --> 00:22:48,911 நான் உனக்கு உதவ வேண்டுமா அல்லது வேண்டாமா? 206 00:22:48,994 --> 00:22:50,954 நான் சொன்னதை திரும்ப பெறுகிறேன். 207 00:22:55,876 --> 00:22:57,002 எடுத்துவிட்டேன். 208 00:23:01,089 --> 00:23:02,090 வாவ். 209 00:23:02,633 --> 00:23:03,926 அதை தொடாதே. 210 00:23:40,379 --> 00:23:42,381 கேம்ப்பெல்லின் தக்காளி சூப் 211 00:24:11,743 --> 00:24:14,663 டோபி டாக் நாய் உணவு 212 00:24:50,324 --> 00:24:51,700 -ஹாய். -ஹலோ. 213 00:24:54,369 --> 00:24:55,621 பரவாயில்லையா? 214 00:24:56,079 --> 00:24:57,456 அட, நான் கவலைப்பட மாட்டேன். 215 00:25:03,170 --> 00:25:05,380 எத்தனை நாட்களுக்கு நீ அவர்களுடன் இருக்க போவதாக நினைக்கிறாய்? 216 00:25:05,464 --> 00:25:06,465 இந்த டர்னர்களுடன். 217 00:25:06,965 --> 00:25:09,718 உனக்கு ஆர்வம் இருந்தால், ஃபேர்மவுண்டில் எனக்கு ஒரு குடும்பத்தை தெரியும், 218 00:25:09,801 --> 00:25:12,429 அவர்கள் ஒரு வாரத்திற்கு ரொக்கமாக 600 டாலர் தருவார்கள். 219 00:25:12,513 --> 00:25:13,889 அது நீ இங்கு சம்பாதிப்பதை விட அதிகம் தானே? 220 00:25:14,598 --> 00:25:16,058 என்னால் ஜெரிகோவை விட முடியாது. 221 00:25:16,141 --> 00:25:19,603 உன்னை போன்ற இளம் பெண்கள் கிடைத்தால், தாய்மார்கள் கவலைப்பட மாட்டார்கள். 222 00:25:20,062 --> 00:25:22,189 அதனால் தான் அதிகமாக சம்பளம் தருவார்கள். 223 00:25:22,272 --> 00:25:24,691 உன்னால் முடிகிற போதே வாய்ப்பை பயன்படுத்தை கொள். அது தான் என் அறிவுரை. 224 00:25:24,775 --> 00:25:25,817 நான் வேண்டாம் என்றேன். 225 00:25:27,319 --> 00:25:28,695 நான் உன்னை தான் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கிறேன். 226 00:25:37,496 --> 00:25:39,998 அந்த ஒற்றை முழு ஆடையில் எதுவும் எனக்கு தவறாக இருந்ததாக தெரியவில்லை. 227 00:25:40,749 --> 00:25:41,750 என்ன? 228 00:25:41,834 --> 00:25:45,379 அந்த கேக்கை வாங்குவதற்காக நான் அவ்வளவு தூரம் சென்றிருக்க தேவையில்லை. 229 00:25:46,463 --> 00:25:49,508 அவளுக்கு நான் வீட்டில் இருக்க கூடாது என்றால், என்னிடமே சொல்லியிருக்கலாம். 230 00:25:50,050 --> 00:25:51,468 நீ எதைப்பற்றி பேசுகிறாய்? 231 00:25:54,221 --> 00:25:55,806 உன் வாய்க்கு முன் உன் கையை வைத்துக்கொள். 232 00:25:55,889 --> 00:25:58,350 அவள் வீட்டில் இருக்கும் போது தான் அவன் அதிகமாக அழுகிறான். 233 00:25:59,393 --> 00:26:00,853 அவன் எனக்காக அழவில்லை. 234 00:26:01,854 --> 00:26:03,397 ஒரு முறை இல்லை, ஒரு போதும் இல்லை. 235 00:26:05,816 --> 00:26:07,025 ஒலிவியா? 236 00:26:07,860 --> 00:26:08,944 ஒலிவியா? 237 00:26:09,945 --> 00:26:12,239 இரு... சரி. 238 00:26:17,119 --> 00:26:19,663 அடக்கடவுளே. அடக்கடவுளே. அவளால் மூச்சுவிட முடியவில்லை. 239 00:26:20,998 --> 00:26:22,291 ஒரு ஒவ்வாத பொருளால், அவள் உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 240 00:26:22,374 --> 00:26:24,126 கேடுக்கெட்ட ஒவ்வாமைகள். 241 00:26:24,209 --> 00:26:25,252 எனக்கு அவளின் பேனா தேவை. 242 00:26:27,880 --> 00:26:28,881 அவளின் பேனா எங்கே? 243 00:26:28,964 --> 00:26:31,091 நீ இந்த வீதியில் வசிக்கவில்லை, அப்படி தானே, வாண்டா? 244 00:26:31,175 --> 00:26:32,301 என்ன? 245 00:26:32,384 --> 00:26:35,012 யார் உன்னை அனுப்பியது? என்னிடம் நட்பு பாராட்ட யார் உனக்கு சொன்னது? 246 00:26:35,095 --> 00:26:36,680 -அது அப்படி இல்லை. அவன் வந்து... -யார்? 247 00:26:36,763 --> 00:26:39,349 ஜூலியன்! அவன் பெயர் ஜூலியன், சரியா? 248 00:26:40,100 --> 00:26:41,310 அவன் என் குடும்பத்தினரிடம் வேலை செய்கிறான். 249 00:26:41,393 --> 00:26:43,312 எனக்கு 300 டாலர் தந்தான். 250 00:26:43,395 --> 00:26:45,939 உன்னிடம் சில கேள்விகள் கேட்டு, இங்கிருந்து நீ கிளம்பிவிட ஊக்குவிக்க சொன்னான். 251 00:26:46,023 --> 00:26:47,566 அவ்வளவு தான். 252 00:26:47,983 --> 00:26:50,194 தயவுசெய்து. எனக்கு தயவுசெய்து உதவு! 253 00:27:36,365 --> 00:27:38,200 ஒரு ஐந்து நிமிடங்களுக்கு என்னுடன் வர முடியுமா? 254 00:27:49,419 --> 00:27:51,129 இந்த பூச்சிகளை நீ எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கும் போது, 255 00:27:52,089 --> 00:27:53,841 அவைகளின் உட்புறங்கள் சுருங்கி, மேலே உள்ள ஓடு கடினமாகி, 256 00:27:53,924 --> 00:27:55,926 மார்புக்கூடு மற்றும் அடிவயிற்று பகுதியில் சிறு பைகள் உருவாகிவிடும், 257 00:27:56,009 --> 00:27:59,596 ஆகவே என்னால் கடம்ஃபி பழத்தின் சாற்றை அதனுள்ளே செலுத்திவிட முடியும், 258 00:27:59,680 --> 00:28:01,682 அந்த சாறு, சர்க்கரையை விட 2,000 மடங்கு இனிப்பானது. 259 00:28:01,765 --> 00:28:05,978 எனவே, ஒரு சில துளிகளே, ஒரு முழு சர்க்கரை கட்டியை ஒரு பூச்சிக்குள் வைப்பது போன்றது. 260 00:28:06,061 --> 00:28:07,479 ஒரு முழு கட்டியை என்னால் அதனுள் வைக்க முடியாது என்பதி தெரிந்தது தான். 261 00:28:07,896 --> 00:28:11,608 இவை அருவருப்பானதாக இருக்கும் என தெரியும், அதனால், உனக்கு வேண்டாம் என்றால்... 262 00:28:26,498 --> 00:28:31,253 என் அத்தை சொல்வார், அதாவது ஒரு விட்டில் பூச்சி உன் வீட்டிற்குள் வந்தது என்றால்... 263 00:28:33,297 --> 00:28:35,007 ஏதோ கேடு வரவிருக்கிறது என்று. 264 00:28:38,844 --> 00:28:40,387 என்ன நடக்க போகிறது, லியன்? 265 00:28:59,740 --> 00:29:00,741 ஒட்டுகிறது. 266 00:29:02,659 --> 00:29:04,369 இது கேரமல் பாப்கார்ன் போன்றது. 267 00:29:16,548 --> 00:29:20,969 நான் இதை பிரெஞ்சு நாட்டு இனிப்பின் மேல் தெளித்துவிட்டு, இப்படி வழங்கிட முடியும். 268 00:29:31,939 --> 00:29:33,482 நீ இல்லாமல் என்னால் இதை செய்ய முடியாது. 269 00:31:43,487 --> 00:31:45,405 தமிழில் மொழிபெயர்ப்பு தேவி நரேஷ்