1 00:00:01,043 --> 00:00:03,629 அவள் முதலில் பொம்மையை ஏற்றுக்கொண்டாள், இப்பொழுது இதையும் ஏற்றுக்கொண்டாள் போல. 2 00:00:03,711 --> 00:00:04,880 இரண்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. 3 00:00:04,963 --> 00:00:07,883 குழுவில் சேர்ந்திருக்கும் புதுப்பெண்ணைப் பற்றி சொன்னேனா? பெயர் இசபெல்லோ, என்னவோ. 4 00:00:07,966 --> 00:00:10,344 -என்னுடன் குடிக்க வருவாயா? -நிச்சயமாக. 5 00:00:10,427 --> 00:00:11,929 அவனுக்கு ஒருவேளை ஏதாவது நடந்திருந்தால். 6 00:00:12,012 --> 00:00:13,847 எதுவுமே ஆகாது. நான் இருக்கும் போது. 7 00:00:13,931 --> 00:00:15,224 அந்த குழந்தை யாருடையது? 8 00:00:15,307 --> 00:00:17,768 ஷான் மற்றும் டோட்டி, அதற்கு ஒரு முறையான வீட்டை ஏற்படுத்த இருக்கின்றனர். 9 00:00:17,851 --> 00:00:19,228 அது ஜெரிகோ என்று அவள் நினைக்கிறாள். 10 00:00:19,311 --> 00:00:21,396 நடந்தைப் பற்றி எந்தளவிற்கு அவர்கள் உன்னிடம் சொன்னார்கள்? 11 00:00:21,480 --> 00:00:22,314 அவர்கள் என்ன செய்தார்கள்? 12 00:00:22,397 --> 00:00:24,525 ஒரு பொம்மையை எடுத்துக்கொண்டு, கால்பந்து பயிற்சிக்கு செல்ல முடியாது, ஷான். 13 00:00:24,608 --> 00:00:27,110 -நான் தூங்குவதில்லை, சரியாக உண்பதில்லை. -இப்பொழுது பரவாயில்லை. 14 00:00:27,194 --> 00:00:28,654 எனக்கு ஏன் ஒரு பொம்மையை தரவில்லை? 15 00:00:28,737 --> 00:00:30,572 நான் அதை திரும்ப திரும்ப நினைத்து பார்க்கிறேன். 16 00:01:25,377 --> 00:01:26,378 சரி. 17 00:02:37,282 --> 00:02:39,826 எனக்கு தெரியும். எனக்கு தெரியும். சரி. 18 00:02:41,745 --> 00:02:42,746 ஹே. 19 00:02:44,248 --> 00:02:45,666 போடா! 20 00:02:46,416 --> 00:02:49,211 நீ என்ன செய்ய வேண்டும்? நீ என்ன செய்கிறாய்? 21 00:02:55,175 --> 00:02:57,594 ஒரு திரவத்தை கால்ஷியம் நிறைந்த பொருளினுள் உள்ளடக்கி வைத்தல். 22 00:02:57,678 --> 00:03:01,682 கால்ஷியம் லாக்டேட், பாசியில் படர்ந்துள்ள அமிலத்தை சந்திக்கும் போது, 23 00:03:02,224 --> 00:03:06,687 திரவத்தை உள் வைத்து அடைக்கின்ற ஒரு மெல்லிய தோலை அது உடனடியாக உருவாக்குகிறது. 24 00:03:10,065 --> 00:03:11,066 அவற்றை திரவத்தில் இருந்து வடித்து எடு. 25 00:03:20,492 --> 00:03:22,327 ஒரு சிலருக்கு நீ உதவி செய்யவே முடியாது. 26 00:03:24,580 --> 00:03:26,456 நீ இங்கு என்ன செய்கிறாய், சகுனியே? 27 00:03:28,417 --> 00:03:31,336 லியனை வெளியே ஒரு டேட்டிற்கு அழைத்து செல்லவே டோபி இங்கு வந்திருக்கிறான். 28 00:03:31,420 --> 00:03:33,547 அது உண்மையில் ஒரு டேட் இல்லை, எனவே... 29 00:03:34,047 --> 00:03:40,095 அதனால் தான் ஜூலியன் மாமா குழந்தையை பார்த்துக்கொள்ளும் வேலைக்கு வந்துள்ளார். 30 00:03:40,971 --> 00:03:44,266 இவனை மேலே உள்ள பெண்களிடம் கொண்டு போ, நாம் போக வேண்டும் என்று டொரோதியிடம் சொல். 31 00:03:44,349 --> 00:03:45,350 நிச்சயமாக. 32 00:03:49,271 --> 00:03:52,274 -இந்த வாரமெல்லாம் நீ என்னை தவிர்க்கிறாய். -எனக்கு தெரியும், வேலையாக இருந்தேன். 33 00:03:53,483 --> 00:03:54,526 நத்தாலி எப்படியிருக்கிறாள்? 34 00:03:54,610 --> 00:03:56,737 என் குடியிருப்பை விட்டு மூன்று நாட்களாக அவள் வெளியேறவில்லை. 35 00:03:57,154 --> 00:03:58,739 என்னை பால் பொருட்களை தவிர்க்க சொல்லியிருக்கிறாள். 36 00:03:59,531 --> 00:04:02,326 இந்த தலைவலிகள் எல்லாம் இருப்பது சகஜம் தான் என்று தெளிவாக தெரிகிறது. 37 00:04:02,743 --> 00:04:05,245 -நீ அவளிடம் என்ன சொன்னாய்? -குற்றம் சாட்டும் படி எதுவும் சொல்லவில்லை. 38 00:04:05,829 --> 00:04:07,623 தத்து எடுத்திருப்பதாக சொல்லி அவளை நம்ப வைத்துவிட்டேன். 39 00:04:08,040 --> 00:04:11,210 நீயும் டொரோதியும் அவன் பெற முடியாத ஒரு வாழ்க்கையை தருவீர்கள், அது இது என்று. 40 00:04:11,293 --> 00:04:13,045 -உனக்கு தெரியும் தானே. -அவள் என்ன சொன்னாள்? 41 00:04:13,545 --> 00:04:14,963 நீண்ட காலம் கழித்து, அது ஒரு உளவியில் ரீதியான சேதத்தை தருகின்ற 42 00:04:15,047 --> 00:04:17,674 ஒரு மோசமான யோசனை என்று அவள் நினைக்கிறாள். 43 00:04:17,758 --> 00:04:20,010 அவளுடன் நான் முழுவதாக உடன்படவில்லை என்று நான் சொல்ல முடியாது. 44 00:04:20,594 --> 00:04:22,387 அதை எல்லாம் நான் சாப்பிட மாட்டேன். 45 00:04:22,804 --> 00:04:24,264 விடு. எனக்கு மிகவும் பசிக்கிறது. 46 00:04:25,349 --> 00:04:28,018 டொரோதி பால் கொடுப்பதை நிறுத்தியதனால், மிகவும் வருத்தத்துடன் இருக்கிறாள். 47 00:04:29,353 --> 00:04:32,522 அதனால் அதிகப்படியான பால் நல்லது தான் என நான் அவளுக்கு தெரியப்படுத்தினேன். 48 00:04:36,235 --> 00:04:38,070 -ச்சீ. -மது வேண்டுமா? 49 00:04:38,487 --> 00:04:39,488 ஆமாம். 50 00:04:42,491 --> 00:04:44,868 எங்களின் முதலாம் ஆண்டு திருமண நாளிற்கு ஷான் இதை எனக்கு தந்தார். 51 00:04:46,161 --> 00:04:47,329 பழம்பெருமை வாய்ந்தது. 52 00:04:48,664 --> 00:04:52,709 ஆனால் மிகச்சிறிய கொக்கி உடையது. மெல்லிய விரல்கள் கொண்டு தான் மாட்ட முடியும். 53 00:04:53,919 --> 00:04:55,671 ஒரு ஆடம்பர நிகழ்விற்கு நீங்கள் போவது போல தெரிகிறது. 54 00:04:55,754 --> 00:04:58,590 வருடாந்திர தொலைக்காட்சி பத்திரிக்கை விருதுகள். 55 00:04:59,299 --> 00:05:00,634 ஷானை உடன் அழைத்து செல்கிறேன். 56 00:05:02,719 --> 00:05:05,055 -நீங்கள்... -அழைக்கப்பட்டிருக்கிறேன். ஆமாம். 57 00:05:09,101 --> 00:05:11,478 அப்புறம், டோபி உன்னை எங்கு அழைத்து செல்கிறான்? 58 00:05:12,563 --> 00:05:13,564 போலிங்க். 59 00:05:14,314 --> 00:05:17,693 அவரின் உறவினர் அங்கு வேலை செய்கிறார், அதனால் நாங்கள் இலவசமாக விளையாடலாம். 60 00:05:19,236 --> 00:05:21,613 டோபிக்கு உன் மேல் அதிக பிரியம் என்று நினைக்கிறேன். 61 00:05:22,698 --> 00:05:23,991 அதாவது அப்படி சொல்கிறேன். 62 00:05:29,496 --> 00:05:31,582 அவன் உண்மையில் அருமையானவன். 63 00:05:33,208 --> 00:05:35,002 அவனை போல வேறு யாரும் உனக்கு கிடைக்க மாட்டார்கள். 64 00:05:40,382 --> 00:05:42,217 ஷான் இவனை உங்களிடம் கொடுக்க சொன்னார். 65 00:05:42,634 --> 00:05:46,430 ஜூலியன் மாமாவுடன் இருக்க போகும் அதிர்ஷ்டசாலி பையன். 66 00:05:57,441 --> 00:05:59,067 இரு, இரு, இரு, இரு, இரு. 67 00:06:02,029 --> 00:06:03,405 இரு, இரு, இரு. 68 00:06:03,488 --> 00:06:04,573 மக்களே. 69 00:06:05,407 --> 00:06:06,658 இருங்க. 70 00:06:06,742 --> 00:06:08,327 நாம் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும். 71 00:06:09,912 --> 00:06:12,122 அங்கே. சேர்ந்து நில்லுங்கள். 72 00:06:13,290 --> 00:06:15,959 அவளை அணைத்துக் கொள், டோபி, அவள் ஒன்னும் உடைந்திட மாட்டாள். 73 00:06:16,043 --> 00:06:17,920 அவ்வளவு தான். அழகு. 74 00:06:18,337 --> 00:06:20,464 -நம்முடைய கார் வந்துவிட்டது. -சரி. 75 00:06:21,673 --> 00:06:24,551 -ஜூலியன், அவனை பார்த்துக் கொள். -நான் பார்த்துக் கொள்கிறேன். 76 00:06:40,150 --> 00:06:42,569 ராஸ்கோ, இன்றிரவு நீ என்ன செய்கிறாய்? 77 00:06:43,946 --> 00:06:46,365 சரி, சும்மா உட்கார்ந்திருக்காமல், போலிங்க் விளையாட போ. 78 00:06:46,448 --> 00:06:48,200 அவள் காதலனுடன் அங்கு சென்று கொண்டிருக்கிறாள். 79 00:06:48,742 --> 00:06:50,285 அவள் யாருடனாவது அங்கு தொடர்புக் கொள்கிறாளா என்று பார். 80 00:06:50,369 --> 00:06:52,412 ...சென்றடைய கடினமாக இருக்கும் மூலைகளை இது சமாளித்துவிடும். 81 00:06:52,496 --> 00:06:55,499 கறைகளை நீக்குகின்ற சக்திவாய்ந்த நுரைகள் ஆக்ஸிக்ளீனில்... 82 00:06:55,874 --> 00:06:57,834 உங்கள் குடும்பம் எந்தளவிற்கு பாதுகாப்பாக உள்ளது? 83 00:06:57,918 --> 00:07:00,295 நாளை நீங்கள் எழுந்திருக்கும் போது, குறிப்பு எதுவும் வைக்கப்படாமல், 84 00:07:00,379 --> 00:07:03,966 உங்கள் குடும்பத்தினரை எல்லாம் காணவில்லை என்றால் எப்படி கையாளுவீர்கள்? 85 00:07:04,049 --> 00:07:05,092 அலெகெனியில் கடத்தலா? 86 00:08:19,374 --> 00:08:20,459 ஹே! 87 00:08:24,671 --> 00:08:25,672 ஹே! 88 00:08:27,466 --> 00:08:28,675 நீ விழித்திருக்கிறாயா? 89 00:08:29,676 --> 00:08:30,844 குட்டி குறும்பன். 90 00:08:34,348 --> 00:08:35,349 ஹே! 91 00:09:06,588 --> 00:09:07,589 அய்யோ. 92 00:09:50,924 --> 00:09:53,051 அய்யோ! 93 00:09:58,473 --> 00:10:01,852 ஹாய், இது ஷான் டர்னர். செய்தியை சொல்லவும், சுருக்கமாக. 94 00:10:02,311 --> 00:10:05,397 என்னை அழைக்கவும். விஷயம் தீவிரமானதுடா, அந்த ஆட்டு ஈரலை தண்ணீருடன் முழுங்கி விடு. 95 00:10:05,480 --> 00:10:06,690 என்னை அழைத்து தொலை. 96 00:10:18,076 --> 00:10:20,078 ஹே. எல்லாம் நன்றாக சென்றது. நான் அவளை கண்டுப்பிடித்து விட்டேன். 97 00:10:20,162 --> 00:10:21,997 -அவளுடன் ஒரு குழந்தை இருக்கிறதா? -என்ன? 98 00:10:22,080 --> 00:10:23,081 நீ அவளுடன் இருக்கிறாயா? 99 00:10:23,165 --> 00:10:24,708 அவளை காட்டு. அவளை காட்டு தொலையேன்! 100 00:10:24,791 --> 00:10:25,792 இரு. 101 00:10:29,379 --> 00:10:31,673 இரு, எனக்கு இன்னொரு அழைப்பு வந்துள்ளது. அவளுடனே இரு. 102 00:10:32,341 --> 00:10:33,342 ஹே, நீ அழைத்தாயா? 103 00:10:33,926 --> 00:10:35,219 அது இங்கு இல்லை. 104 00:10:35,302 --> 00:10:37,262 -எது இங்கு இல்லை? -நீ என்ன நினைக்கிறாய்? 105 00:10:37,763 --> 00:10:42,017 -ஹே, ஜூலியன். -ஹே, டோட்டி, குதூகலமாக இருக்கிறாயா? 106 00:10:42,100 --> 00:10:45,270 இங்கு அட்டகாசமாக இருக்கிறது. ஜெரிகோ எப்படி இருக்கிறான்? 107 00:10:46,647 --> 00:10:48,065 மிக அமைதியாக இருக்கிறான். 108 00:10:48,482 --> 00:10:51,860 ஆமாம், அந்த பிரெஞ்சு சிகப்பு வைனை ஷான் எங்கு வைத்தான் என் கேட்டு கொண்டிருந்தேன். 109 00:10:52,402 --> 00:10:53,403 அதை குடிக்காதே. 110 00:10:54,571 --> 00:10:56,573 சரி, நாம் நம் இருக்கைகளுக்கு செல்ல வேண்டும். 111 00:10:56,657 --> 00:10:58,909 அம்மாவின் சார்பில் அவனுக்கு முத்தம் கொடு. 112 00:10:58,992 --> 00:11:00,327 சரி. என்னை அழை, நீ... 113 00:11:01,036 --> 00:11:02,037 ச்ச! 114 00:11:16,343 --> 00:11:18,512 ஜூஜூ. நீ இங்கு என்ன செய்கிறாய்? 115 00:11:23,892 --> 00:11:25,811 டோட்டி, நல்ல நிலையில் இருக்கிறாயா? 116 00:11:27,354 --> 00:11:29,064 இதோ வந்துவிட்டான். 117 00:11:29,147 --> 00:11:33,569 தாத்தாவை பார்த்து சிரியேன், குட்டிப்பையா? 118 00:11:34,653 --> 00:11:35,862 அவர்கள் வெளியே போயிருக்கிறார்கள். 119 00:11:37,114 --> 00:11:38,615 நீ அதை என்னிடம் சொல்லியிருக்கலாம். 120 00:11:40,951 --> 00:11:42,953 உங்கள் நடிப்பை பார்த்து நான் அசந்து போய்விட்டேன். 121 00:11:43,662 --> 00:11:45,122 எதை ஏற்கனவே திறந்து வைத்திருந்தார்கள்? 122 00:11:48,625 --> 00:11:49,668 எங்கே போயிருக்கிறார்கள்? 123 00:11:50,085 --> 00:11:53,505 ஏதோ தொலைக்காட்சித் துறையில் நடக்கும் பகட்டான விழா. 124 00:11:53,589 --> 00:11:56,425 ஆக, அவள் இலவசமாக கிடைக்கும் வைனை ஏராளமாக குடித்து தள்ளுமளவு நன்றாக இருக்கிறாளா? 125 00:11:58,010 --> 00:11:59,761 கேளுங்க அப்பா, உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி, 126 00:11:59,845 --> 00:12:02,347 ஆனால் இப்பொழுது நான் ஒரு வேலையாக இருக்கிறேன். 127 00:12:02,431 --> 00:12:04,308 அவள் எனக்கு இன்று மதியம் செய்தி அனுப்பினாள். 128 00:12:04,391 --> 00:12:07,644 பெயர் சூட்டு விழாவிற்கு ஜென்னா அத்தையை அழைக்கலாமா என கேட்டாள். 129 00:12:07,728 --> 00:12:09,354 அவளுக்கு எப்பொழுதுமே ஜென்னா அத்தை மேல் அதிக பிரியம். 130 00:12:09,771 --> 00:12:11,273 பெயர் சூட்டு விழாவா? 131 00:12:13,734 --> 00:12:17,446 நான் நம் குடும்பத்தில் நடந்த சில அவமானகரமான நிகழ்வுகளை கடந்திருக்கிறேன், 132 00:12:17,529 --> 00:12:21,366 அதற்காக அவள் ஒரு பொம்மையை தூக்கிக் கொண்டு சர்ச்சில் நடந்து செல்ல விடமாட்டேன். 133 00:12:21,450 --> 00:12:24,203 ஷானும், நானும் நல்ல விதமாக பேசி அவள் யோசனையை கைவிட செய்கிறோம். 134 00:12:24,745 --> 00:12:27,706 இது என்ன? எனக்கு தரமான, சுவையுடையதாக ஒன்று வேண்டும். 135 00:12:32,336 --> 00:12:34,087 அவர்கள் இந்த வீட்டை விற்றுவிட்டு வேறு எங்காவது செல்ல வேண்டும். 136 00:12:34,504 --> 00:12:37,257 அது சீக்கிரமே நடப்பது நல்லது. மிக மோசமான அனுபவங்கள், நிகழ்வுகள். 137 00:12:37,341 --> 00:12:39,426 ஆமாம், ஆனால் சந்தை நிலவரம் சரியில்லை. 138 00:12:39,509 --> 00:12:42,721 இளவேனிற்காலத்தில் பார்ப்போம். ஆப்பிள் காய்க்கிற நேரம் வரட்டும். 139 00:12:46,516 --> 00:12:48,268 என்ன விஷயம்? அதீதமாக குடிப்பதை நிறுத்துகிறாயா? 140 00:12:48,852 --> 00:12:49,853 இல்லை. 141 00:12:51,480 --> 00:12:52,773 கொஞ்சம் அது மாதிரி தான். 142 00:12:57,152 --> 00:13:01,406 நான் ஒன்றை உனக்கு காட்டுகிறேன், ஜூஜூ, அதை யாரிடமும் சொல்லாமல் இருப்பாயா? 143 00:13:03,033 --> 00:13:04,243 நான் முயற்சிக்கிறேன். 144 00:13:04,326 --> 00:13:05,911 நீ இதை பார்க்க வேண்டும். 145 00:13:07,579 --> 00:13:10,040 நீ என்ன பார்க்கிறாய் என்பதை என்னிடம் சொல். 146 00:13:13,460 --> 00:13:14,586 என்ன தெரிகிறது? 147 00:13:15,087 --> 00:13:16,171 உனக்கு தெரியுமா. 148 00:13:16,755 --> 00:13:17,756 சொல்லு. 149 00:13:20,008 --> 00:13:21,176 அது ஒரு குழந்தை. 150 00:13:21,593 --> 00:13:22,678 என்ன குழந்தை? 151 00:13:27,057 --> 00:13:29,726 ஜெரிகோ. அங்கே இருப்பது ஜெரிகோ. 152 00:13:31,353 --> 00:13:33,772 அது இல்லை என்று நான் உன்னிடம் சொன்னால்? 153 00:13:33,855 --> 00:13:38,151 இது ஆண்டெர்ஸ் மற்றும் அவனின் தாய் ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவள் என்கிறேன் நான். 154 00:13:38,235 --> 00:13:41,154 ஒரு சிறிய விலைக்கு, அவனுக்கு வீடு கிடைக்குமா என்று தேடுகிறான். 155 00:13:43,365 --> 00:13:44,825 என்ன... எனக்கு புரியவில்லை. என்ன? 156 00:13:44,908 --> 00:13:46,034 நான் சொல்வதைக் கேள். 157 00:13:46,118 --> 00:13:48,120 நாம் அந்த பொம்மையை விட்டொழிக்க வேண்டும். 158 00:13:48,620 --> 00:13:50,080 நாம் எல்லோருமே அதில் உடன்படுகிறோம். 159 00:13:50,706 --> 00:13:54,793 அதற்கு பதிலாக, இந்த பையனை கொண்டு வந்து விட்டால் என்ன? 160 00:13:54,877 --> 00:13:58,005 ஒரு வார்த்தை கூட நாம் சொல்ல வேண்டாம். அவளையே கண்டுப்பிடிக்க வைப்போம். 161 00:13:58,422 --> 00:14:00,382 அவள் எப்படி நடந்துக்கொள்கிறாள் என பார்ப்போம். 162 00:14:00,465 --> 00:14:02,467 அவள் பதறினால், நாம் அதை உடனடியாக எடுத்துவிடுவோம். 163 00:14:02,551 --> 00:14:03,969 ஆனால், அவள் ஒருவேளை அப்படி செய்யவில்லை என்றால்... 164 00:14:05,679 --> 00:14:07,514 அவளுக்கு வித்தியாசம் தெரியவில்லை என்றால்... 165 00:14:09,850 --> 00:14:11,935 மரபியலை தவிர்த்து வேறு எல்லா விதங்களிலும் 166 00:14:12,019 --> 00:14:15,480 இந்த பையனே ஜெரிகோ டர்னராக இருக்க முடியும். 167 00:14:16,064 --> 00:14:19,401 -அந்த ரகசியத்தை நான்... -மன்னிக்கவும். 168 00:14:21,361 --> 00:14:24,072 -என்ன? -மன்னிக்கவும். நீங்கள் சொல்லியதற்காக அல்ல. 169 00:14:24,156 --> 00:14:27,576 சரி, நானாவது இதற்கு ஒரு தீர்வை தேடி கொண்டிருக்கிறேன். 170 00:14:33,040 --> 00:14:34,666 எத்தனை மணிக்கு அவர்கள் திரும்ப வரவிருக்கிறார்கள்? 171 00:14:35,876 --> 00:14:37,169 12.00. 172 00:14:37,252 --> 00:14:40,380 அது வரை என்னால் காத்திருக்க முடியாது. நாய்களை வெளியே கூட்டி செல்ல வேண்டும். 173 00:14:40,797 --> 00:14:44,885 வாடகை காரை வரசெய்கிறேன். இரு நிமிடங்களில் அது வந்து விடும். 174 00:14:47,221 --> 00:14:48,972 அது ஒன்றும் மோசமான யோசனை இல்லை. 175 00:14:50,515 --> 00:14:52,809 ஆண்டெர்ஸ், அவன் பெயர் என்னவோ. 176 00:14:53,936 --> 00:14:57,189 இதே போன்ற ஒரு யோசனையை நாங்கள் பரிசீலனை செய்யாமல் இல்லை. 177 00:14:57,689 --> 00:15:01,818 அந்த கேடுக்கெட்ட பொம்மையை வீட்டில் இருந்து தூக்கி எறிய நான் எதுவும் செய்வேன். 178 00:15:01,902 --> 00:15:05,322 நான் சொல்கிற படி செய்தால், ஒன்றுமே நடக்காதது போல செய்துவிடலாம். 179 00:15:05,989 --> 00:15:06,990 டொரோதிக்கு மட்டும். 180 00:15:08,617 --> 00:15:11,495 நமக்கு எல்லாமும் எப்பொழுதும் தெரியும். 181 00:15:12,621 --> 00:15:15,123 நீ அதை கண்டறிந்த பின்னும் எப்படி சமாளித்து கொண்டிருக்கிறாய் என தெரியவில்லை, ஜூஜூ. 182 00:15:15,207 --> 00:15:16,500 நான் எதுவும் செய்யவில்லை. 183 00:15:16,583 --> 00:15:19,711 நீ எப்பொழுதுமே வலிமையானவன். ஒரு போராளி. 184 00:15:20,963 --> 00:15:23,799 -டோட்டி மாதிரி நீ இல்லை. -அவளை பற்றி இப்பொழுது தொடங்க வேண்டாம். 185 00:15:25,217 --> 00:15:27,427 அவளுக்கு ஒரு சகோதரனை கொடுத்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி. 186 00:15:29,846 --> 00:15:32,224 அவன் மிக விரைவாக இங்கு வந்திருக்கிறான். 187 00:15:32,808 --> 00:15:35,185 அது பயணத்திற்கு உதவுமா என்று எனக்கு தெரியாது. 188 00:15:36,436 --> 00:15:38,146 ஷானிடம் பேசி, அவன் எண்ணங்களையும் நீ கேட்கிறாயா? 189 00:15:38,647 --> 00:15:40,732 அவன் நிச்சயம் இந்த யோசனையில் ஆர்வம் கொள்வான். 190 00:15:41,650 --> 00:15:42,651 தாத்தா முத்தம் கொடுக்கவில்லையா? 191 00:15:42,734 --> 00:15:45,320 ஆமாம். அந்த நகைச்சுவை உணர்வு. அப்படி தான் இருக்க வேண்டும். 192 00:15:58,917 --> 00:15:59,918 ராஸ்கோ, எங்கே இருக்கிறாய்? 193 00:16:00,377 --> 00:16:02,796 20வது தெரு, சைப்ரஸ் தெருவை நோக்கி வருகிறேன். 194 00:16:02,880 --> 00:16:04,298 சரி, இதற்கு பிறகு நான் பார்த்துக் கொள்கிறேன். 195 00:16:04,965 --> 00:16:06,508 நீ இத்துடன் நிறுத்திவிட்டு, வீட்டுக்கு சென்றுவிடு. 196 00:16:20,522 --> 00:16:21,523 இதோ வந்துவிட்டோம். 197 00:16:24,735 --> 00:16:26,320 என்னை வீடு வரை கொண்டு வந்து விட்டதற்கு நன்றி. 198 00:16:26,945 --> 00:16:28,614 நிச்சயமாக. எப்பொழுது வேண்டுமானாலும். 199 00:16:30,324 --> 00:16:31,909 நான் இன்று இரவு மகிழ்ச்சியாக இருந்தேன். 200 00:16:32,951 --> 00:16:34,870 -நானும் தான். -நல்லது. 201 00:16:42,377 --> 00:16:45,672 இல்லை, இல்லை, இல்லை. மன்னிக்கவும், அது வந்து... 202 00:16:46,215 --> 00:16:48,300 அது நீ இல்லை. நான்... 203 00:17:30,717 --> 00:17:33,637 அற்புதம். இப்பொழுது, நிஜமான குழந்தை எங்கே என்று சொல்லு? 204 00:17:40,644 --> 00:17:42,312 உனக்கு உண்மையில் இந்த விளையாட்டை தொடர வேண்டுமா? 205 00:17:59,037 --> 00:18:00,956 நீ உண்மையில் எல்லை மீறி நடந்துக் கொள்கிறாய் தானே? 206 00:18:01,707 --> 00:18:03,125 என்னை கவர்ந்துவிட்டாய். 207 00:18:06,086 --> 00:18:09,047 அவள் ஒரு மணி நேரம், பத்து நிமிடங்களில் வந்து விடுவாள். இதை தீர்த்துக் கொள்ளலாமா? 208 00:18:11,216 --> 00:18:13,760 எனக்கு இன்னும் கொஞ்சம் டயப்பர்கள் கொண்டு வருகிறாயா, ஜூலியன்? 209 00:18:26,189 --> 00:18:28,442 இதோ. நாம் போகலாம். 210 00:18:30,944 --> 00:18:32,154 எவ்வளவு வேண்டும்? 211 00:18:34,990 --> 00:18:37,534 நான் 50 ஆயிரம், ரொக்கமாக தருகிறேன். 212 00:18:39,077 --> 00:18:40,996 ஆனால் அதற்கு நீ எனக்கு செய்ய வேண்டியது இது தான். 213 00:18:41,872 --> 00:18:46,210 டொரோதி இன்றிரவு வீடு திரும்பும் போது, அந்த குழந்தை தொட்டிலில் இருக்க வேண்டும். 214 00:18:46,627 --> 00:18:49,463 சுவாசிக்கின்ற, காலை உதைக்கின்ற, சிறுநீர் கழிக்கின்ற அந்த குழந்தை. உடன்படுகிறாயா? 215 00:18:59,681 --> 00:19:01,141 அவன் வந்துக் கொண்டிருக்கிறானா? 216 00:19:01,225 --> 00:19:03,352 அந்த கிழவன்... அவனுக்காக தான் நாம் காத்திருக்கிறோமா? 217 00:19:04,102 --> 00:19:05,229 ஜார்ஜ் மாமாவா? 218 00:19:06,188 --> 00:19:07,648 அவர் இப்பொழுது வீட்டில் இருப்பார். 219 00:19:08,690 --> 00:19:10,025 என் அத்தையுடன். 220 00:19:12,069 --> 00:19:13,695 நான் விஸ்கான்சினுக்கு சென்றேன். 221 00:19:14,363 --> 00:19:16,740 லியன் க்ரேசனின் வீட்டை நான் கண்டுப் பிடித்துவிட்டேன். 222 00:19:17,157 --> 00:19:20,911 அவளின் பள்ளியை, அவளின் உள்ளூர் கடையை, அவளை புதைத்த இடத்தை பார்த்தேன். 223 00:19:21,828 --> 00:19:23,830 ஒரு இறந்து போன பெண்ணின் பெயரை சொல்லிக் கொண்டு வந்திருக்கிறாய், இது பெரிய மோசடி. 224 00:19:23,914 --> 00:19:26,500 உண்மையில் நீ யார் என்பதைக் குறித்து எனக்கு ஒரு கவலையும் இல்லை. 225 00:19:26,583 --> 00:19:29,211 அதிகாரம் உடையவர் யாரோ, அவரிடம் பேசவே நான் விரும்புகிறேன். 226 00:19:43,934 --> 00:19:45,811 என் வாயில் துர்நாற்றம் வீசுகிறதா, ஜூலியன்? 227 00:19:51,233 --> 00:19:53,443 நீ உண்மையில் ஒரு கிறுக்குப் பிடித்தவள் தானே? 228 00:19:59,533 --> 00:20:01,785 பஞ்சு மிட்டாயை எப்படி செய்கிறார்கள் என நான் யோசிக்கிறேன். 229 00:20:04,037 --> 00:20:07,374 அதாவது, அது வெறும் சர்க்கரை மற்றும் செயற்கை நிறம் சேர்க்கப்பட்டது... 230 00:20:07,457 --> 00:20:10,294 ஆனால் அந்த இயந்திரம் என்ன செய்கிறது? 231 00:20:11,503 --> 00:20:13,297 அது ஏன் சுழல வேண்டும்? 232 00:20:14,590 --> 00:20:16,174 ஷான் நிச்சயமாக அதை அறிந்திருப்பார். 233 00:20:19,303 --> 00:20:22,806 ஒரு மணி நேரத்திற்குள், டொரோதி இங்கு வரப்போகிறாள். 234 00:20:22,890 --> 00:20:26,101 அவள் காலணிகளை கழட்டி வீசிவிட்டு, படிகளில் ஏறிவந்து, தொட்டிலில் பார்க்க போகிறாள். 235 00:20:26,184 --> 00:20:27,269 அவளுக்கு என்ன கிடைக்கும்? 236 00:20:28,687 --> 00:20:29,897 அது ஒரு வேடிக்கையான கேள்வி. 237 00:20:29,980 --> 00:20:32,524 நான் வேடிக்கையான மன நிலையில் இருக்கிறேன். அவளுக்கு என்ன கிடைக்கும்? 238 00:20:33,233 --> 00:20:34,234 ஜெரிகோ. 239 00:20:35,402 --> 00:20:37,404 ஜெரிகோ என அவள் நினைத்துக் கொண்டிருக்கும் அந்த குழந்தை. நல்லது. 240 00:20:37,487 --> 00:20:39,364 அதையே நாம் செய்வோம். அது எங்கே இருக்கிறது? 241 00:20:40,908 --> 00:20:42,326 அவனுடைய தொட்டிலில் தான் அவன் இருக்கிறான். 242 00:20:43,202 --> 00:20:46,205 நான் மன நலம் குன்றிய ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்துக்கிறேனா? 243 00:20:46,288 --> 00:20:47,497 உனக்கு என்ன வேண்டும்? 244 00:20:53,962 --> 00:20:55,672 நீ என்ன கண்டுப்பிடித்தாய், ஜூலியன்? 245 00:20:59,301 --> 00:21:00,594 எழுபத்தைந்தாயிரம். 246 00:21:01,136 --> 00:21:04,348 நீ அதை பார்க்க வந்த போது, அங்கு என்ன இருந்தது? 247 00:21:06,767 --> 00:21:09,811 ஓரு லட்சம். அதிக பட்ச தொகையாக என்னால் அவ்வளவு தான் உனக்கு தர முடியும். 248 00:21:18,987 --> 00:21:21,698 இன்றிரவு ஜெரிகோவை பார்த்துக் கொண்டதற்கு நன்றி. 249 00:21:23,242 --> 00:21:25,994 நீங்கள் இருவரும் ஒன்றாக நேரம் செலவழிக்க முடிந்ததற்காக நான் மகழ்ச்சி அடைகிறேன். 250 00:21:28,539 --> 00:21:30,374 நான் இனி பார்த்துக்கொள்கிறேன். 251 00:21:46,682 --> 00:21:47,766 என்னிடம் மோது! 252 00:21:48,809 --> 00:21:50,519 என்னிடம் நீ மோதுகிறாயா? 253 00:21:50,936 --> 00:21:54,398 இது உண்மையான குழந்தை என்றால், நான் கீழே போடட்டுமா? 254 00:21:55,023 --> 00:21:57,693 -நீ அவனை கீழே போடக்கூடாது, ஜூலியன். -போட மாட்டேனா? 255 00:21:57,776 --> 00:22:00,195 நீ ஒருவரை வேண்டுமென்றே காயப்படுத்த மாட்டாய். 256 00:22:00,279 --> 00:22:05,075 சரி, நீ கீழே இறங்க வேண்டியிருக்கும், ஏனெனில் இன்னும் ஐந்து, நான்கு, மூன்று... 257 00:22:05,158 --> 00:22:06,910 நான் கீழே போடப் போகிறேன்! 258 00:22:06,994 --> 00:22:09,496 இரண்டு, ஒன்று! 259 00:22:20,257 --> 00:22:21,758 அது வீட்டில் தான் இருக்கிறது. 260 00:22:22,175 --> 00:22:23,427 அது கீழே இருக்கிறது. 261 00:23:13,810 --> 00:23:15,187 குழந்தாய்! 262 00:23:16,063 --> 00:23:17,773 குழந்தாய்! 263 00:23:19,942 --> 00:23:21,610 குழந்தாய்! 264 00:23:21,693 --> 00:23:23,737 எழுந்திரு, குழந்தாய்! 265 00:23:25,572 --> 00:23:27,991 குழந்தாய். குழந்தாய்! 266 00:23:47,886 --> 00:23:49,012 டொரோதி? 267 00:24:26,592 --> 00:24:28,385 குழந்தாய்! 268 00:24:30,345 --> 00:24:31,638 குழந்தாய்! 269 00:25:18,310 --> 00:25:20,062 இங்கு முதலில் உள்ளே வந்தது நான் தான். 270 00:25:27,486 --> 00:25:28,612 ஜூலியன்? 271 00:25:29,821 --> 00:25:32,074 அந்த பிரெஞ்சு சிகப்பு வைனை அவன் திறந்துள்ளான். என்னால் அதை நுகர முடிகிறது. 272 00:25:34,034 --> 00:25:35,661 நான் அவனை சென்று பார்க்கிறேன். 273 00:25:41,875 --> 00:25:43,085 ஹே. 274 00:25:48,840 --> 00:25:50,592 ஷட்டூ ஹய்யாஸ் ஷட்டூனஃப்-ட்யூ-பாப் 275 00:26:00,686 --> 00:26:02,396 இதோ இருக்கிறாயா. 276 00:26:04,398 --> 00:26:05,941 அவன் உன்னிடம் நல்ல படியாக இருந்தானா? 277 00:26:07,109 --> 00:26:09,111 இரவு முழுவதும் அவன் ஒரு சின்ன சத்தம் கூட எழுப்பவில்லை. 278 00:26:11,738 --> 00:26:13,782 அவன் மிகச்சிறந்த குழந்தை தானே? 279 00:26:19,079 --> 00:26:20,372 நான் அவனை தூக்கலாமா? 280 00:26:22,207 --> 00:26:23,709 நிச்சயமாக. 281 00:27:02,247 --> 00:27:03,790 ஹே, வாண்டா? 282 00:27:15,385 --> 00:27:16,386 ஹே. 283 00:27:21,016 --> 00:27:22,643 ஏன் அப்பொழுது என்னை அழைத்திருந்தாய்? 284 00:27:25,062 --> 00:27:26,563 அது இப்பொழுது முக்கியம் இல்லை. 285 00:27:27,606 --> 00:27:29,024 எங்களை விருந்தினர்க்கான மேஜையில் அமர்த்தினார்கள். 286 00:27:29,107 --> 00:27:31,443 டொரோதி கடுப்பாகிவிடுவாள் என்று நான் நினைத்தேன். 287 00:27:31,526 --> 00:27:32,694 ஆனால் அவள் நிதானமாக தான் இருந்தாள். 288 00:27:32,778 --> 00:27:35,530 அதாவது, ஒரு வித்தியாசமான நபராக, முன்பை விட சிறப்பாகவே இருந்தாள். 289 00:27:35,614 --> 00:27:38,116 அதன் காரணம் அந்த குழந்தையா அல்லது வீட்டில் லியன் இருப்பதா என்று தெரியவில்லை. 290 00:27:38,200 --> 00:27:39,409 அவளுக்கு தெரிந்துவிட்டது. 291 00:27:40,452 --> 00:27:42,079 -அவளுக்கு என்ன? -லியன். 292 00:27:43,580 --> 00:27:45,207 அவளுக்கு எல்லாமே இப்பொழுது தெரியும். 293 00:27:50,921 --> 00:27:52,923 ஜூலியன், என்னடா சொல்கிறாய்? 294 00:28:09,940 --> 00:28:12,859 நீ இன்னும் விழித்திருப்பதில் மகிழ்ச்சி. நீ எனக்கு உதவ முடியுமா? 295 00:28:24,037 --> 00:28:25,455 இன்றிரவு எப்படி இருந்தது? 296 00:28:27,749 --> 00:28:28,750 நன்றாக போனது. 297 00:28:32,045 --> 00:28:33,630 நான் என்ன கேட்கிறேன் என புரிகிறது தானே. 298 00:28:34,131 --> 00:28:35,966 வீட்டிற்கு வரும் முன்பு அவன் உனக்கு முத்தம் தந்தானா? 299 00:28:39,720 --> 00:28:41,471 அவனுக்கு என் மேல் அது போன்ற ஈர்ப்பு இல்லை. 300 00:28:44,516 --> 00:28:45,726 நிச்சயமாக சொல்கிறாயா? 301 00:28:49,730 --> 00:28:51,440 நீங்கள் நினைத்தது தவறு, திருமதி. டர்னர். 302 00:28:57,029 --> 00:28:58,530 அதை கழட்ட முடியவில்லையா? 303 00:28:59,072 --> 00:29:00,198 அது கடினமாக இருக்கிறது. 304 00:29:00,282 --> 00:29:02,826 உன் நகங்களை பயன்படுத்து. 305 00:29:03,243 --> 00:29:04,620 நான் அவற்றை அதிகமாக கடித்து விட்டேன். 306 00:29:05,996 --> 00:29:07,247 நான் முயற்சிக்கிறேன். 307 00:29:08,123 --> 00:29:09,333 லியன்! 308 00:29:10,459 --> 00:29:13,587 அடக்கடவுளே. நீ ரொம்ப மோசம். எனக்கு அவைகளை கண்டுப்பிடிக்க உதவு! 309 00:29:21,762 --> 00:29:23,013 இன்னும் ஏதாவது உனக்கு தெரிகிறதா? 310 00:29:24,014 --> 00:29:26,058 கட்டிலுக்கு அடியில் கொஞ்சம் உருண்டு சென்றதை நான் பார்த்தேன். 311 00:30:08,350 --> 00:30:10,394 தமிழில் மொழிபெயர்ப்பு தேவி நரேஷ்