1 00:01:10,946 --> 00:01:15,993 ஹலோ, நம் புது குடும்பத்திற்கு நல்வாழ்த்துக்கள். 2 00:01:16,076 --> 00:01:19,246 எங்களை அறிமுகப்படுத்திக்கொள்வதில் சந்தோஷம். 3 00:01:19,329 --> 00:01:21,331 - ரொபேர்ட்டா. - மற்றும் பெவெர்லி. 4 00:01:21,415 --> 00:01:24,585 நாங்கள் இங்கே இருப்பது வாழ்க்கையை இனிமையாக்கும் என்று நம்புகிறோம். 5 00:01:24,668 --> 00:01:28,088 நிபுணர்களிடம் விட்டுவிடுங்கள். டொரோதிக்கு நாங்கள் உதவி செய்வோம். 6 00:01:28,172 --> 00:01:33,844 மாண்ட்க்ளைரிலிந்து மொண்டரே வரை, நூற்றுக்கணக்கான நோயாளிகளை பார்த்திருக்கிறோம். 7 00:01:33,927 --> 00:01:35,220 எனவே கவலைப்பட வேண்டாம். 8 00:01:35,304 --> 00:01:38,223 பாபியும் பெவ்வும் இங்கே தங்குகிறார்கள். 9 00:01:39,808 --> 00:01:41,226 நல்லது. 10 00:01:42,144 --> 00:01:44,271 வாடகைக்கு விட்டு அதிக பணம் சம்பாதிப்பதற்காக கட்டப்பட்டது, 11 00:01:44,354 --> 00:01:46,023 ஆனால் அப்படி நடக்கவே இல்லை. 12 00:01:47,441 --> 00:01:52,779 50களில் புதுப்பிக்கப்பட்டது, சரியா? டொரோதியின் பெற்றோருக்கு முன்னால் இருந்த சொந்தக்காரர்கள். 13 00:01:53,280 --> 00:01:54,615 இதோ வலது பக்கத்தில் இருக்கிறது. 14 00:02:02,915 --> 00:02:05,125 இந்த கேட் வழியாக சென்றால், நேராக பூங்கா வந்துவிடும். 15 00:02:05,209 --> 00:02:06,376 - சரி. சரி. - அப்படியா. 16 00:02:06,460 --> 00:02:08,461 வியாழன் தோறும் தொப்பி விழா நடக்கும். 17 00:02:08,544 --> 00:02:10,964 - கடவுளே, எனக்கு பிடிக்காது... ஆமாம். - நன்றி. 18 00:02:11,048 --> 00:02:12,174 பெவ், இன்னும் ஒரு அடி தான். 19 00:02:12,257 --> 00:02:13,884 உங்கள் வலது பக்கம் கதவு இருக்கிறது. 20 00:02:14,551 --> 00:02:15,677 அவ்வளவு தான். 21 00:02:28,607 --> 00:02:33,362 சரி, டொரோதியை அழைக்க இங்கே ஒரு இன்டர்காம் இருக்கிறது. 22 00:02:33,445 --> 00:02:36,782 முதலில், இங்கே லியன் தங்குவதாக இருந்தது, ஆனால் அவளை மாடிக்கு அனுப்பிவிட்டோம். 23 00:02:36,865 --> 00:02:38,825 குழந்தைக்கு அருகில் அவள் இருக்கணும் என டொரோதி விரும்பினாள். 24 00:02:38,909 --> 00:02:41,370 இது பிரமாதமான இடம் இல்லை, 25 00:02:41,453 --> 00:02:44,665 ஆனாலும் இதை இன்னும் வசதியாக்க வேண்டும் என்றால் நாங்கள்… 26 00:02:46,250 --> 00:02:47,918 எல்லா வீட்டிற்கும் உணர்வுகள் உண்டு, தெரியுமா. 27 00:02:48,001 --> 00:02:50,462 இந்த அறைக்கு சற்று அன்பு காட்டினால் போதும். 28 00:02:51,922 --> 00:02:53,298 எங்களுக்கு இதுவே போதுமானது. 29 00:02:53,382 --> 00:02:54,383 சரி, சிறப்பு. 30 00:02:54,466 --> 00:02:57,386 ஏதாவது தேவை என்றால் கூப்பிடுங்கள், நாங்கள் மாடியில் தான் இருக்கிறோம். 31 00:02:57,469 --> 00:03:00,347 நீங்கள் சுற்றிப் பார்த்த பிறகு டொரோதி தன் அறைக்கு வரச் சொன்னாள். 32 00:03:00,430 --> 00:03:02,349 இதோ ஒரு நிமிடத்தில் வருகிறோம், செல்லமே. 33 00:03:03,308 --> 00:03:05,853 சரி, நல்லது. வாழ்த்துக்கள். 34 00:03:21,159 --> 00:03:22,786 “ஷைனிங் ட்வின்ஸ்” எப்படி இருக்கிறார்கள்? 35 00:03:24,496 --> 00:03:26,623 தங்கள் புது வீட்டில் பழகிக்கொள்கிறார்கள். 36 00:03:29,376 --> 00:03:30,669 இங்கு ஒன்றுமே பிரச்சினையில்லை. 37 00:03:32,880 --> 00:03:34,590 தான் செய்திருப்பதை டொரோதி உணரவில்லை. 38 00:03:35,883 --> 00:03:37,384 அவர்கள் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என நினைக்கிறாயா? 39 00:03:38,051 --> 00:03:39,219 கண்டிப்பாக நினைக்கிறேன். 40 00:03:41,722 --> 00:03:44,224 அந்த பூங்காப் படை எங்கும் நிறைந்திருக்கிறது. 41 00:03:45,684 --> 00:03:49,438 உன்னை ஏமாற்ற அந்த சமூக மக்களால் முடியாது என்று நினைக்கிறேன். 42 00:03:50,814 --> 00:03:52,482 அவர்களைப் பற்றி என்னைவிட உனக்கு அதிகம் தெரியாது. 43 00:03:55,944 --> 00:04:00,407 லியன், நீ சொன்னது போல நான் அவர்களைப் பற்றி விசாரித்தேன். 44 00:04:02,743 --> 00:04:03,994 அவர்கள் நேர்மையானவர்கள் போல தோன்றுகிறது. 45 00:04:05,495 --> 00:04:07,289 அவர்களுக்கு நீ ஒரு வாய்ப்பு கொடுக்கலாம். 46 00:04:08,832 --> 00:04:10,792 நீ இன்னும் நன்றாக கவனித்து பார்க்க வேண்டும். 47 00:04:12,836 --> 00:04:15,088 ஏதாவது ஒன்று கிடைக்கும். அவர்கள் கதையில் இருக்கும். 48 00:04:16,048 --> 00:04:21,595 போலி பெயர், மறைத்த காலம், இறப்பு போன்ற ஏதாவது ஒன்று இருக்கும். 49 00:04:22,304 --> 00:04:24,097 நான் முட்டாள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். 50 00:04:26,099 --> 00:04:28,352 தாக்குதல் வரப் போவது எனக்குத் தெரியாது என்று நினைக்கிறார்கள். 51 00:04:36,068 --> 00:04:38,737 என்னை மக்கள் மிரட்டினால் நான் என்ன செய்வேன் என்று அவர்களுக்குத் தெரியாதா? 52 00:04:41,114 --> 00:04:46,245 என்னை இந்த படுக்கையில் இருந்து முடிந்தளவு சீக்கிரமாக எழுப்பத்தான் இருவரையும் பணியமர்த்தினேன். 53 00:04:46,995 --> 00:04:50,749 நான் மறுபடியும் நடக்க மாட்டேன் என்று மருத்துவர்கள் சொன்னதை நான் நம்பமாட்டேன். நம்பவே மாட்டேன். 54 00:04:51,291 --> 00:04:54,878 எங்களுக்கு ஆச்சரியப்படுவது போல தெரிந்தால் நீ எங்களை மன்னிக்க வேண்டும். 55 00:04:54,962 --> 00:04:59,132 உன்னைப் போன்ற உற்சாகம் உடைய நோயாளிகளை நாங்கள் அரிதாகத்தான் பார்ப்போம். 56 00:05:00,509 --> 00:05:06,014 குணமாகுதல் எப்படி இருக்கும் என்று உனக்கு புரிய வைப்பது எங்கள் வேலையின் ஒரு பகுதி. 57 00:05:06,098 --> 00:05:09,685 சில சமயம் உடல் குணமடைய, அதற்கான நேரம் தேவைப்படும். 58 00:05:11,478 --> 00:05:12,479 எனக்கு அப்படி இல்லை. 59 00:05:13,480 --> 00:05:14,648 நான் எதையும் முயற்சி செய்வேன். 60 00:05:17,150 --> 00:05:18,151 எதையும். 61 00:05:48,849 --> 00:05:51,018 {\an8}கிளென்ஸிங் - மகிழ்ச்சியான வீட்டிற்காக பாலோ சாண்டோ பிளெண்ட் 62 00:05:52,102 --> 00:05:53,770 {\an8}கால் ஈடன் சாஸன் 2022ன் ஜோசியம் 63 00:05:58,942 --> 00:06:01,820 - குட் மார்னிங், அன்பே. - ஹே. 64 00:06:02,779 --> 00:06:03,780 மார்னிங். 65 00:06:05,741 --> 00:06:06,742 என்ன விஷயம்? 66 00:06:08,160 --> 00:06:13,332 இந்த ஜப்பானிய பெண்மணி மிகத் திறமையானவர். 67 00:06:13,415 --> 00:06:15,834 இது உன் வாழ்க்கையை மாற்றும். 68 00:06:18,003 --> 00:06:20,422 இது நல்ல பரிசு. நன்றி. 69 00:06:22,466 --> 00:06:25,135 வேறு ஏதாவது விஷயமிருக்கா? 70 00:06:26,345 --> 00:06:30,682 உன் சகோதரி இப்படி கஷ்டப்படுவதை பார்ப்பது உனக்கு கஷ்டமாகத்தான் இருக்கும், 71 00:06:31,183 --> 00:06:35,229 அதோடு வீடு முழுவதும் ஒரு பதட்டம் இருப்பதை எங்களால் உணர முடிகிறது. 72 00:06:35,812 --> 00:06:39,858 ஆனால் இனி மேல் நீ கவலைப்படத் தேவை இல்லை, செல்லமே. 73 00:06:40,359 --> 00:06:42,569 எல்லாம் மாறத் தொடங்கி இருக்கிறது. 74 00:06:45,197 --> 00:06:48,158 ஹே, செல்லமே. எப்படித் தூங்கினாய், குட்டிப் பையா? 75 00:06:51,995 --> 00:06:55,207 - ஆன்டி பாபி - ஆன்டி பெவ் 76 00:07:08,470 --> 00:07:13,392 மூன்று, இரண்டு, ஒன்று. 77 00:07:13,475 --> 00:07:18,856 - ஆமாம். - நன்றாக செய்கிறாய். சரி. 78 00:07:18,939 --> 00:07:20,274 எனக்கு இதில் நம்பிக்கை இல்லை. 79 00:07:21,400 --> 00:07:22,943 அப்படி சொல்லாதே. 80 00:07:23,026 --> 00:07:25,237 நான் இந்த உடற்பயிற்சிகளை செய்துவிட்டேன். 81 00:07:25,320 --> 00:07:29,700 மறுவாழ்வு மையத்தில் பல வாரங்களாக இந்த உடற்பயிற்சிகளை செய்திருக்கிறேன். 82 00:07:30,367 --> 00:07:32,744 நான்கு மாதங்களுக்கு முன்னால் இருந்தது போலவே தான் இப்போதும் இருக்கிறேன். 83 00:07:33,745 --> 00:07:35,873 நாம் வேறெதாவது சிறப்பாக யோசிக்க வேண்டும். 84 00:07:37,374 --> 00:07:40,669 முதுகுத்தண்டு எல்லாவற்றோடும் இணைந்திருக்கிறது, அன்பே. 85 00:07:40,752 --> 00:07:45,090 அறிவு சார்ந்த அல்லது மனரீதியான ஏதோ ஒன்று 86 00:07:45,174 --> 00:07:47,384 உனக்கு தடையாக இருக்கலாம். 87 00:07:48,844 --> 00:07:51,096 நான் குணமடைய விரும்பவில்லை என்று சொல்கிறீர்களா? 88 00:07:51,180 --> 00:07:53,182 இல்லை, அப்படி சொல்லவில்லை. 89 00:07:54,266 --> 00:07:59,771 என் மகன் தன் அறையில் அழுதால், என்னால் அவனிடம் போக முடியாது. 90 00:08:01,356 --> 00:08:07,154 அவனுக்கு பயமா, பசியா அல்லது வலியா என்று கூட எனக்குத் தெரியாது. 91 00:08:07,905 --> 00:08:10,073 அவன் அழுவதை நான் கேட்க மட்டும் தான் முடியும். 92 00:08:11,742 --> 00:08:14,661 அம்மா ஏன் வரவில்லை என்று அவன் யோசிப்பான். 93 00:08:23,295 --> 00:08:25,255 எனக்கு எழுந்து நிற்க வேண்டும். 94 00:08:32,095 --> 00:08:33,764 இன்று நீங்கள் வேலைக்குப் போகவில்லையா? 95 00:08:34,389 --> 00:08:37,518 இன்று எனக்கு விடுமுறை. இன்றிரவு, நான் படப்பிடிப்பு செய்கிறேன். 96 00:08:38,977 --> 00:08:40,354 சரி. 97 00:08:40,437 --> 00:08:41,438 ஆக, இவை எல்லாம் என்ன? 98 00:08:43,690 --> 00:08:45,025 டொரோதிக்காக. 99 00:08:45,108 --> 00:08:49,947 இது பெவ் மற்றும் பாபி கொடுத்த “காதல் மொழிகள்” புத்தகம். 100 00:08:50,030 --> 00:08:54,284 என் மனைவியோடு எனக்குப் பேசத் தெரியவில்லை என்று இதன் மூலம் சொல்வது போல இருக்கு. 101 00:08:54,868 --> 00:08:56,119 இது என்னுடையது என நினைக்கிறேன். 102 00:08:56,203 --> 00:08:59,623 பெவ்வும் பாபியும் உங்களைப் பற்றி முடிவு செய்ய நீங்கள் அனுமதிக்க கூடாது, ஷான். 103 00:09:01,083 --> 00:09:04,294 இல்லை, அப்படி இல்லை. இது... நல்ல விஷயம் என்று நினைத்தேன். 104 00:09:06,380 --> 00:09:08,507 நீங்கள் மறுபடியும் சமைப்பது சந்தோஷமாக இருக்கு. 105 00:09:09,508 --> 00:09:10,717 உங்களை நினைத்து நாங்கள் கவலைப்பட்டோம். 106 00:09:24,773 --> 00:09:25,774 அந்த பாட்டிகள் எங்கே? 107 00:09:26,817 --> 00:09:28,318 மாடியில் டொரோதியுடன் இருக்கிறார்கள். 108 00:09:28,902 --> 00:09:31,738 - அவர்கள் அந்த சமூகத்தினர் என லியன் நினைக்கிறாள். - கண்டிப்பாக இல்லை. 109 00:09:31,822 --> 00:09:32,990 அவள் திடமாக நம்புகிறாள். 110 00:09:33,574 --> 00:09:36,743 - அமேசானிலிருந்து நிறைய வாங்கியிருக்கிறார்கள். - அதை கீழ் தளத்தில் வைக்கிறாயா? 111 00:09:37,411 --> 00:09:39,371 முடியாது. அந்த இடம் என்னை அச்சுறுத்துகிறது. 112 00:09:39,454 --> 00:09:40,747 ஜூலியன், நான் பிஸியாக இருக்கிறேன். 113 00:09:41,290 --> 00:09:43,876 வீட்டில் எல்லோரும் பிஸியாக இருக்கிறார்கள், எனவே தயவுசெய்து கீழ் தளத்தில் வைக்கிறாயா? 114 00:09:43,959 --> 00:09:45,002 சரி. 115 00:09:55,762 --> 00:09:56,805 இல்லை. 116 00:09:56,889 --> 00:09:57,806 உன் படுக்கையை வசதியாக்க வேண்டும்! 117 00:09:57,890 --> 00:09:58,849 இல்லை. 118 00:09:58,932 --> 00:09:59,766 நிறங்கள் பூச வேண்டும்! 119 00:09:59,850 --> 00:10:00,851 இல்லை. 120 00:10:03,645 --> 00:10:04,479 இல்லை. 121 00:10:04,563 --> 00:10:05,564 சுத்தமான அறை தெளிவான சிந்தனை. 122 00:10:05,647 --> 00:10:06,899 இல்லை, இல்லை, இல்லை, இல்லை. 123 00:10:06,982 --> 00:10:07,983 இளைஞர்களுக்கான சமூக திறன் 124 00:10:08,483 --> 00:10:09,735 நாசமாய் போ. 125 00:10:28,837 --> 00:10:30,047 அடச்சே. 126 00:11:11,171 --> 00:11:15,133 இதைக் கண்டிப்பாக செய்ய வேண்டுமா? சாதாரணமாக நாங்கள் இதை பரிந்துரைப்பதில்லை... 127 00:11:15,217 --> 00:11:16,635 நான் தயார். 128 00:11:16,718 --> 00:11:19,555 அவசரப்படாதே. இது ஒன்றும் ஓட்ட பந்தயமில்லை. 129 00:11:19,638 --> 00:11:21,265 நான் முன்னோக்கி போக வேண்டும். 130 00:11:21,348 --> 00:11:22,683 ஜாக்கிரதை. 131 00:11:22,766 --> 00:11:24,101 - என்மீது கையை போட்டுக்கொள். - சரி. 132 00:11:24,184 --> 00:11:25,018 கவனம், கவனம். 133 00:11:25,102 --> 00:11:26,436 - மேற்புற உடலைப் பயன்படுத்து. - சரி. 134 00:11:26,520 --> 00:11:28,772 - உன்னைப் பிடித்துக்கொள்கிறேன். - உன் பின்னால் இருக்கிறேன். பிடித்துவிட்டேன். 135 00:11:28,856 --> 00:11:29,773 - மூன்று எண்ணியதும் எழுந்திரு. - சரி. 136 00:11:29,857 --> 00:11:31,692 - ஒன்று, இரண்டு... - சரி. 137 00:11:31,775 --> 00:11:34,111 - ...எழுந்திரு. இதோ. - ...மூன்று. சரி. 138 00:11:34,194 --> 00:11:35,737 - உனக்கு ஒன்றுமில்லையே? சரி. - இல்லை. 139 00:11:35,821 --> 00:11:38,365 சரி. இதோ, டொரோதி. 140 00:11:38,448 --> 00:11:40,868 - இதை என்னிடம் கொடு. உன் கையைக் கொடு. - சரி. நல்லது. 141 00:11:40,951 --> 00:11:43,537 - பிடித்துவிட்டாயா? சரி. - ஆம். 142 00:11:43,620 --> 00:11:46,582 வேறொன்றையும் கொண்டு வந்துள்ளேன். கிட்டத்தட்ட முடித்துவிட்டேன். 143 00:11:46,665 --> 00:11:49,042 - சரி. - கிட்டத்தட்ட முடிந்தது. நான்... 144 00:11:49,126 --> 00:11:50,419 உன்னைப் பிடித்துவிட்டோம். 145 00:11:50,502 --> 00:11:52,462 ஒன்றுமில்லையே? சரி. 146 00:11:53,130 --> 00:11:54,131 அட்ரா சக்கை! 147 00:12:03,432 --> 00:12:05,392 நான் செய்வேன் எனத் தெரியும். 148 00:12:05,475 --> 00:12:06,685 அற்புதம், டொரோதி. 149 00:12:06,768 --> 00:12:10,063 ஆம், உண்மையிலேயே. சரி, திருப்பி உன்னை உட்கார வைக்கிறோம். 150 00:12:10,147 --> 00:12:11,899 இல்லை. நான் நடக்க முயற்சிக்கிறேன். 151 00:12:11,982 --> 00:12:13,901 அடுத்த முறை, முயற்சிக்கலாம். 152 00:12:13,984 --> 00:12:15,694 இல்லை, இப்போதே செய்யலாம், நான் நிற்கும் போதே. 153 00:12:15,777 --> 00:12:19,072 - டொரோதி, இப்போது உன்னால் முடியாமல் போகலாம். - முன்று வரை எண்ணுங்கள். 154 00:12:19,156 --> 00:12:23,577 - ஒன்று, இரண்டு, மூன்று. - வயிற்றைப் பயன்படுத்து. 155 00:13:29,810 --> 00:13:31,854 அட... 156 00:13:37,901 --> 00:13:39,695 கடவுளே. 157 00:13:55,252 --> 00:13:56,378 என்ன ஆச்சு? 158 00:13:57,713 --> 00:14:01,008 பயங்கரமான விஷயங்கள் நடந்துவிட்டன. 159 00:14:04,261 --> 00:14:08,473 நடக்க முடியவில்லை என்பதற்காக மனம் தளராதே. 160 00:14:08,557 --> 00:14:11,018 கண்டிப்பாக என்றாவது ஒருநாள் உன்னால் அது முடியும். 161 00:14:12,895 --> 00:14:17,941 குறைந்தபட்சம் ஒரு வாரமாவது நீ ஓய்வெடுக்க வேண்டும். 162 00:14:18,442 --> 00:14:21,445 உடம்பு குணமடைவதற்கு அவகாசம் கொடு. 163 00:14:25,407 --> 00:14:27,993 நாம் வேறெதாவது முயற்சிக்கலாம். 164 00:14:29,286 --> 00:14:31,371 உங்களது மாற்று முறைகள் எதையாவது? 165 00:14:33,165 --> 00:14:36,418 கண்டிப்பாக அதை முயற்சித்துப் பார்க்கலாம். 166 00:14:36,502 --> 00:14:38,879 நம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதே, டொரோதி. 167 00:14:44,968 --> 00:14:45,969 தயவுசெய்து போங்கள். 168 00:14:49,515 --> 00:14:51,600 நான் கொஞ்சம் தனியாக இருக்க வேண்டும். 169 00:14:56,438 --> 00:14:59,107 இன்னும் ஒரு பட்டன். அவ்வளவுதான். 170 00:14:59,191 --> 00:15:01,735 இப்போது நீ தயார். தயார் தானே? வா, எழுந்திரு, எழுந்திரு. 171 00:15:02,569 --> 00:15:04,571 சரி. சரி. 172 00:15:14,706 --> 00:15:16,124 என்னை கடிந்து கொள்ள இதை வைத்தீர்களா? 173 00:15:16,834 --> 00:15:17,918 உன்னைக் கடிந்து கொள்ளவா? 174 00:15:18,001 --> 00:15:19,795 இது எச்சரிக்கை, அப்படித்தானே? 175 00:15:21,004 --> 00:15:24,007 எதற்காக காத்திருக்கிறீர்கள் எனத் தெரியவில்லை. போய், செய்ய வேண்டியதைச் செய்யுங்கள். 176 00:15:24,091 --> 00:15:28,679 அந்தப் பொம்மையை லேன்கேஸ்டரில் உள்ள அமிஷிடமிருந்து வாங்கினோம், லியன். 177 00:15:28,762 --> 00:15:30,764 ஜெரிக்கோவுக்கு பிடிக்குமென வாங்கினோம். 178 00:15:30,848 --> 00:15:32,516 நாங்கள் உன்னை கஷ்டப்படுத்த நினைக்கவில்லை. 179 00:15:34,101 --> 00:15:35,936 ஆனால் ஜெரிக்கோவுக்கு உங்கள் பொம்மைகள் தேவையில்லை. 180 00:15:38,480 --> 00:15:40,232 என் அறையை விட்டு விலகி இருங்கள். 181 00:15:58,125 --> 00:16:00,419 {\an8}என் பின்னால் இருக்கும் இந்த மருத்துவமனை... 182 00:16:00,502 --> 00:16:02,421 {\an8}- டொரோதி? டொரோதி. - ...முழுக்க நோயாளிகள் இருக்கின்றனர். 183 00:16:02,504 --> 00:16:04,214 {\an8}உடலிலிருந்து ஆன்மாவை பிரித்தல் 184 00:16:04,298 --> 00:16:05,591 {\an8}முதல்முறை கூப்பிட்டதே கேட்டது. 185 00:16:05,674 --> 00:16:09,094 {\an8}...நோயாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வழியை செவிலியர்கள் தீவிரமாக நாடுகின்றனர். 186 00:16:09,178 --> 00:16:10,888 {\an8}இங்கு எல்லாமே ரொம்ப மோசமாக இருக்கிறதா, என்ன? 187 00:16:10,971 --> 00:16:13,932 {\an8}...ஃபிலடெல்ஃபியாவில் நடக்கும் விஷயங்களை புரிந்துகொள்ள முடியவில்லை... 188 00:16:14,641 --> 00:16:15,684 பசியாக இருப்பாய். 189 00:16:15,767 --> 00:16:20,272 பாபியும் பேவும் உனக்கு அந்த மோசமான புட்டிங்கை தருவதைப் பார்த்தேன். 190 00:16:21,481 --> 00:16:22,482 இது ஞாபகமிருக்கிறதா? 191 00:16:24,109 --> 00:16:25,652 வாத்து மற்றும் ட்ரூஃபில் பித்திவியர். 192 00:16:26,320 --> 00:16:30,199 கிட்டத்தட்ட என் சமையல் கல்லூரி படிப்பையே நிறுத்த வைத்த உணவு. 193 00:16:30,282 --> 00:16:32,492 இதுதான் நான் சமைத்ததிலேயே ரொம்ப கஷ்டமான உணவு. 194 00:16:32,576 --> 00:16:34,536 நீ இதை சாப்பிட விரும்பினாய், எனவே, இந்த உணவை கற்றுக்கொள்ள 195 00:16:34,620 --> 00:16:37,831 கிட்டத்தட்ட நான்கு மாதங்களாகின. 196 00:16:40,751 --> 00:16:42,377 நான் சமையல் கலைஞனாக இருப்பதற்கு நீ தான் காரணம். 197 00:16:43,337 --> 00:16:45,172 நான் எதுவாக இருந்தாலும், அதற்கு நீ தான் காரணம். 198 00:16:47,216 --> 00:16:48,217 கொஞ்சம் சாப்பிடுகிறாயா? 199 00:16:51,970 --> 00:16:53,597 புட்டிங்கையே சாப்பிட்டுக்கொள்கிறேன். 200 00:16:58,393 --> 00:17:00,521 ...மருத்துவமனைகளுக்கு உதவுமாறும் 201 00:17:00,604 --> 00:17:04,316 மற்ற வசதிகளை செய்து தருமாறும் ஃபெமாவை கேட்டுக் கொண்டுள்ளனர். 202 00:17:04,398 --> 00:17:07,778 ஃபிலடெல்ஃபியனாக இருப்பது பயமான விஷயம் தான். 203 00:17:07,861 --> 00:17:09,029 சொல்லுங்கள், வாக்கர். 204 00:17:24,419 --> 00:17:27,881 ஹே, அந்த பை உன்னை என்ன செய்தது? 205 00:17:28,966 --> 00:17:30,509 பை இல்லை, பித்திவியர். 206 00:17:31,510 --> 00:17:32,886 டொரோதிக்கு இது வேண்டாமாம். 207 00:17:32,970 --> 00:17:34,763 எதிர்பார்த்தது தான். 208 00:17:35,305 --> 00:17:36,849 - ஆம். - ஷான், அன்பே. 209 00:17:36,932 --> 00:17:37,766 சொல்லுங்கள். 210 00:17:37,850 --> 00:17:41,895 நாங்கள் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும். 211 00:17:41,979 --> 00:17:42,980 என்ன சொல்லுங்கள்? 212 00:17:43,981 --> 00:17:49,111 டொரோதியின் நம்பிக்கை குறைந்துக் கொண்டே வருகிறது. 213 00:17:49,778 --> 00:17:52,948 இன்று அவள் ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்பட்டது. 214 00:17:53,866 --> 00:17:55,701 அது மட்டுமில்லை. 215 00:17:57,035 --> 00:18:00,873 லியனுக்கு எங்கள் மீது சுத்தமாக நம்பிக்கையே இல்லை. 216 00:18:01,373 --> 00:18:04,501 அவள் ரொம்ப கோபப்படுகிறாள். 217 00:18:05,085 --> 00:18:08,630 ஜூலியனுக்கு ஏதோ பிரச்சினை இருந்தாலும் 218 00:18:08,714 --> 00:18:12,759 அதை எங்களிடம் சொல்ல மறுக்கிறான். 219 00:18:12,843 --> 00:18:18,140 நீ மிகவும் நேசிக்கும் உன் மனைவி, உன் மீது கோபப்படுகிறாள். 220 00:18:18,223 --> 00:18:21,476 அது ஏன் என்று எங்களுக்குப் புரியவில்லை. 221 00:18:21,560 --> 00:18:25,981 என் குடும்பத்தில் நிறைய பிரச்சினையிருக்கிறது என்பதை சொல்ல வருகிறீர்கள் என்றால், 222 00:18:26,064 --> 00:18:27,941 நீங்கள் தாமதித்துவிட்டீர்கள். எனக்கு அது ஏற்கனவே தெரியும். 223 00:18:28,025 --> 00:18:30,485 அபத்தமாக இருந்தால் மன்னித்துவிடு. 224 00:18:30,569 --> 00:18:37,326 அனைவரும் டொரோத்தியிடம் நேர்மையாக இருந்தால் தான் அவள் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். 225 00:18:37,826 --> 00:18:41,538 நமக்கு தோன்றுவதை பகிர்ந்துக்கொள்வோம். 226 00:18:42,456 --> 00:18:44,291 நாங்கள் எதை கவனிக்கத் தவறிவிட்டோம் என சொல். 227 00:18:47,085 --> 00:18:48,378 எனக்குத் தெரியவில்லை. 228 00:18:48,462 --> 00:18:49,838 சொல், அன்பே. 229 00:18:52,341 --> 00:18:53,342 நான் நினைக்கிறேன்... 230 00:18:57,387 --> 00:18:59,640 இந்த குடும்பத்தால் இதைச் சமாளிக்க முடியவில்லை என நினைக்கிறேன். 231 00:19:00,140 --> 00:19:02,976 இந்த வீட்டில் நிறைய இழப்புகள் ஏற்பட்டுள்ளன. 232 00:19:04,853 --> 00:19:08,190 உதாரணத்திற்கு, டொரோதி மற்றும் ஜூலியனின் அம்மா. மற்றவர்களும். 233 00:19:10,025 --> 00:19:11,109 அப்படியா. 234 00:19:11,193 --> 00:19:13,862 அதுதான் பிரச்சினையாக இருக்கும் என நினைத்தோம். 235 00:19:14,738 --> 00:19:18,700 நாங்கள் சொல்லும் சில வித்தியாசமான, அடிப்படையான விஷயத்தை கேள். 236 00:19:37,344 --> 00:19:40,264 வாருங்கள். எல்லோரும் கையை பிடித்துக்கொள்வோம். 237 00:19:40,347 --> 00:19:42,099 நீ இதற்கு ஒப்புக்கொள்ளவேண்டிய அவசியமில்லை. 238 00:19:42,599 --> 00:19:44,601 தயவுசெய்து, என் பக்கத்தில் வந்து நிற்கிறீர்களா, பெவ்? 239 00:19:51,149 --> 00:19:52,234 தாமதத்திற்கு மன்னிக்கவும். 240 00:19:54,027 --> 00:19:56,405 இதில் பங்குபெற விருப்பமில்லை எனச் சொன்னாயே. 241 00:19:57,030 --> 00:19:58,198 மனதை மாற்றிக்கொண்டேன். 242 00:20:00,284 --> 00:20:02,119 எல்லோரும் இங்கு வந்ததற்கு நன்றி. 243 00:20:02,202 --> 00:20:07,207 உங்களில் சிலர் முன்பதிவு செய்திருந்தீர்கள் எனத் தெரியும். 244 00:20:08,625 --> 00:20:11,920 ஆவிகளுடன் பேசும் ஏற்பாட்டை உனக்காக தான் செய்துள்ளோம், டொரோதி. 245 00:20:12,504 --> 00:20:14,590 உனக்கு வேண்டியதைக் கேள். 246 00:20:17,384 --> 00:20:18,427 சத்தமாகவா? 247 00:20:18,510 --> 00:20:22,055 ஆமாம். ஆவிகள் ஏற்கனவே கேட்டுக்கொண்டு தான் இருக்கின்றன. 248 00:20:23,891 --> 00:20:25,350 சரி. 249 00:20:27,227 --> 00:20:32,191 எனக்கு வழிகாட்டுதல் வேண்டும். 250 00:20:34,067 --> 00:20:39,072 எனக்கு உதவி வேண்டும். 251 00:20:46,997 --> 00:20:51,335 ஓம்... 252 00:20:51,418 --> 00:20:52,294 என்ன நடக்கிறது? 253 00:20:52,377 --> 00:20:55,547 - ஆவிகள் பாபியை தொடர்புகொள்கின்றன. - கண்டிப்பாக. 254 00:20:55,631 --> 00:20:57,633 செவ்வாய்க்கிழமை இரவுகள் வேறெதற்காக வருகின்றன? 255 00:21:00,552 --> 00:21:02,679 என் முன்பாக, ஒரு சுரங்கப்பாதை தெரிகிறது. 256 00:21:03,639 --> 00:21:07,392 மற்றொரு புறம் பிரகாசமான வெண்ணிற ஒளி தெரிகிறது. 257 00:21:08,101 --> 00:21:10,437 லேசான காற்று வீசுகிறது. 258 00:21:10,521 --> 00:21:11,897 ஒரு வழி தெரிகிறது. 259 00:21:12,689 --> 00:21:18,320 முதல் பொருளை வட்டத்திற்கு நடுவில் வையுங்கள். 260 00:21:23,992 --> 00:21:26,245 முதல் நபர் வந்துவிட்டார். 261 00:21:27,371 --> 00:21:30,916 கருமையான முடியுடன் ஒரு ஆண் வந்திருக்கிறார். 262 00:21:31,583 --> 00:21:36,004 ஒரு மென்மையான சக்தி. கை அசைக்கிறார். 263 00:21:37,631 --> 00:21:42,010 உங்களுக்கு பி எழுத்துடன் ஏதாவது தொடர்பிருக்கிறதா? 264 00:21:43,428 --> 00:21:44,513 பியா? 265 00:21:44,596 --> 00:21:47,099 இல்லையென்றால் ஆர். சரியாகத் தெரியவில்லை. 266 00:21:47,182 --> 00:21:49,101 ஆர்? ராபர்ட் சித்தப்பா. 267 00:21:50,060 --> 00:21:51,645 ராபர்ட்டா? 268 00:21:52,396 --> 00:21:55,399 ஆமாம். தலையை அசைக்கிறார். 269 00:21:56,692 --> 00:21:58,318 அது அப்பாவின் தம்பி. 270 00:21:58,402 --> 00:22:00,737 - அதுதான் அவருடைய சிகரெட்டுகள். - நீ நம்பக் கூடாது... 271 00:22:00,821 --> 00:22:02,114 அடுத்த பொருளை வையுங்கள். 272 00:22:07,744 --> 00:22:10,247 ஒரு பெண் நம்மை நோக்கி நடந்து வருகிறாள். 273 00:22:10,330 --> 00:22:13,125 விசித்திரமாகயிருக்கிறது, அவள் உன்னை மாதிரியே இருக்கிறாள், டொரோதி. 274 00:22:13,208 --> 00:22:15,669 அவளது முடி ரொம்ப சிவப்பாக இருக்கிறது. 275 00:22:16,503 --> 00:22:17,504 அம்மா. 276 00:22:18,172 --> 00:22:19,548 விளையாடுகிறீர்கள். 277 00:22:19,631 --> 00:22:21,550 அவள் தன் நினைவுகளை பகிர்ந்துகொள்கிறாள். 278 00:22:21,633 --> 00:22:22,801 அவர்களால் பகிர்ந்துகொள்ள முடியும். 279 00:22:23,385 --> 00:22:28,223 கெட்ட கனவுகள் வரும்போது அவளுடன் தூங்கியிருக்கிறாயா? 280 00:22:28,307 --> 00:22:31,810 அடக் கடவுளே. எப்போதுமே. 281 00:22:31,894 --> 00:22:34,062 அவங்க தான் என்னை ஆசுவாசப்படுத்துவாங்க. 282 00:22:35,022 --> 00:22:36,940 அதெல்லாம் எனக்கு மறந்தே போய்விட்டது. 283 00:22:37,441 --> 00:22:40,986 ஆவிகள் ஏதோவொரு காரணத்திற்காகத் தான் இதைச் செய்யும். 284 00:22:41,069 --> 00:22:43,655 - நான் பேசலாமா? - சொல்லுங்கள். 285 00:22:44,740 --> 00:22:50,746 உதவி கேட்பது தவறில்லை எனச் சொல்ல வருகிறாள் போல. 286 00:22:51,246 --> 00:22:54,124 அந்தச் சின்ன பெண் இன்னும் அங்கு தான் இருக்கிறாள். 287 00:22:55,334 --> 00:22:56,335 இது முட்டாள்தனமாக இருக்கிறது. 288 00:22:56,919 --> 00:22:59,505 அவள் உன்னிடம் நேரடியாக பேசுகிறாள், ஜூலியன். 289 00:23:00,631 --> 00:23:01,673 அப்படியா? 290 00:23:02,424 --> 00:23:06,428 உன்னை நீயே மன்னிக்க வேண்டும் என உன் அம்மா சொல்கிறாள். 291 00:23:07,095 --> 00:23:09,139 மனிதர்கள் தவறு செய்வார்கள். 292 00:23:16,396 --> 00:23:18,732 வேறெதோ சொல்கிறாள். 293 00:23:19,608 --> 00:23:20,609 என்னது? 294 00:23:20,692 --> 00:23:26,949 இதை எப்படி சொல்வதென தெரியவில்லை. இது ஒரு எச்சரிக்கை. 295 00:23:27,032 --> 00:23:28,033 எச்சரிக்கையா? 296 00:23:28,951 --> 00:23:33,789 அவள் இந்த வீட்டைக் காண்பிக்கிறார், ஆனால், அது வித்தியாசமாக இருக்கிறது. 297 00:23:34,289 --> 00:23:39,628 சுவரின் சுண்ணாம்பு உரிகிறது. சுவரும், தரையும் வீணாய்ப் போகின்றன. 298 00:23:40,754 --> 00:23:43,048 தெளிவாகத் தெரியவில்லை. 299 00:23:43,674 --> 00:23:48,929 தெருவிற்கு அழைத்துச் செல்கிறாள். ஜன்னல் வழியாக ஏதோ தெரிகிறது. 300 00:23:49,012 --> 00:23:54,560 கருமேகம் போல் கருப்பாக ஓர் உருவம் நகர்கிறது. 301 00:23:54,643 --> 00:23:57,980 ரொம்ப சில்லென்று இருக்கிறது. தீய சக்தி. 302 00:23:58,647 --> 00:24:03,694 அது இந்த வீட்டுடன் தொடர்பு கொண்டிருக்கிறது, இந்தக் குடும்பத்துடன் இணைந்திருக்கிறது. 303 00:24:07,155 --> 00:24:08,907 ஏதோ சத்தம் கேட்கிறது. 304 00:24:10,701 --> 00:24:12,244 ஒரு குழந்தை அழுகிறது. 305 00:24:14,580 --> 00:24:15,706 குழந்தையா? 306 00:24:16,707 --> 00:24:20,419 எங்கள் பாட்டியின் குழந்தை ஒன்று இறந்துவிட்டது. அவருடைய குழந்தையாக இருக்குமோ? 307 00:24:20,502 --> 00:24:22,129 - ஷான். - நாம் இதை நிறுத்த வேண்டும். 308 00:24:26,592 --> 00:24:27,885 என்ன ஆச்சு? 309 00:24:27,968 --> 00:24:32,055 அந்த அலறல். அதைக் கேட்டு என் காது வலிக்கிறது. 310 00:24:32,139 --> 00:24:34,057 பாபி, நாம் இதை நிறுத்தியாக வேண்டும். 311 00:24:34,141 --> 00:24:37,811 அவன் நம்பிக்கையற்று இருக்கிறான். அவனுக்கு உதவ யாரும் வரவில்லை. 312 00:24:37,895 --> 00:24:39,980 - இது ரொம்ப தவறு. - ஏன் யாரும் வரவில்லை? 313 00:24:40,063 --> 00:24:41,940 வேண்டாம், பொறுங்கள். என்ன நடந்தது என கண்டுபிடிக்கலாம். 314 00:24:42,608 --> 00:24:43,984 என்ன? 315 00:24:44,067 --> 00:24:45,569 - இல்லை, இது முடிந்துவிட்டது. - என்ன அது? 316 00:24:45,652 --> 00:24:46,987 - இது முடிந்துவிட்டது. - அது யார்? 317 00:24:51,200 --> 00:24:52,326 ஆமாம். 318 00:24:53,911 --> 00:24:56,788 ஆவிகளுடன் தொடர்புகொள்வதை நிறுத்திவிடுவோம். 319 00:24:58,498 --> 00:24:59,833 என்னிடம் ஒரு பொருள் இருக்கிறது. 320 00:25:00,667 --> 00:25:03,879 சரி. கொண்டு வா. 321 00:25:11,553 --> 00:25:12,930 நீங்கள் பார்க்க வேண்டாமா? 322 00:25:16,225 --> 00:25:17,518 என்னவென்று தெரிகிறதா? 323 00:25:20,312 --> 00:25:22,940 இதைத்தானே, என் அறையில் தேடினீர்கள்? 324 00:25:24,107 --> 00:25:25,442 இதோ, இப்போது கிடைத்துவிட்டது. 325 00:25:27,986 --> 00:25:31,406 இதற்கு முன்பு, நான் இதை பார்த்ததே இல்லை, 326 00:25:31,490 --> 00:25:33,492 இருந்தாலும் இதைப் பற்றி அறிய முயற்சிக்கிறேன்... 327 00:25:33,575 --> 00:25:34,576 அதை எடுங்கள். 328 00:25:39,623 --> 00:25:41,500 - இதை எப்படி பயன்படுத்தணுமென ஞாபகமிருக்கிறதா? - லியன். 329 00:25:41,583 --> 00:25:43,627 முதலில், என் கண்களைப் பிடுங்க வேண்டும். 330 00:25:44,878 --> 00:25:48,507 பிறகு என் கையை வெட்டி எடுத்து, இரத்தத்தை வழிய விட வேண்டும். 331 00:25:48,590 --> 00:25:51,176 பிறகு என்னை நெருப்பில் எரிக்க வேண்டும், சரிதானே? 332 00:25:53,428 --> 00:25:55,597 செய்யுங்கள். எதற்காகக் காத்திருக்கிறீர்கள்? 333 00:25:55,681 --> 00:25:57,850 அடக் கடவுளே. இது பைத்தியக்காரத்தனம். 334 00:25:57,933 --> 00:26:01,895 நீ எதைப் பற்றி பேசுகிறாய் என்றே தெரியவில்லை. 335 00:26:01,979 --> 00:26:06,692 “பொய்ச்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பான், பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான்.” 336 00:26:07,276 --> 00:26:09,987 நீங்கள் யாரென்பதை ஏன் எல்லோருக்கும் சொல்லக்கூடாது? 337 00:26:10,070 --> 00:26:11,238 லியன். 338 00:26:17,035 --> 00:26:18,036 கடவுளே. 339 00:26:18,787 --> 00:26:20,414 என்னை விடு. 340 00:26:23,292 --> 00:26:24,877 விளக்கைப் போடு, ஷான்! 341 00:26:25,961 --> 00:26:27,838 உங்களுக்கு ஒன்றுமில்லையே? 342 00:26:27,921 --> 00:26:29,131 சரியாகிவிடுவார். 343 00:26:35,220 --> 00:26:37,097 - வாருங்கள், பாபி. - மன்னியுங்கள். 344 00:26:37,181 --> 00:26:41,435 லியன்! இந்த வீட்டிற்கு வருபவர்களின் உடைகளையெல்லாம் நீ இப்படி கிழிக்கக்கூடாது! 345 00:26:44,396 --> 00:26:46,815 அவள் அவர்களைச் சேர்ந்தவரில்லை. அதை உறுதிசெய்ய நினைத்தேன். 346 00:26:48,233 --> 00:26:49,985 உன் அறைக்குப் போ, லியன்! 347 00:26:52,279 --> 00:26:53,322 என்ன? 348 00:26:55,282 --> 00:26:59,453 நீ தவறு செய்துவிட்டாய். தர்ம சங்கடத்திற்காளாகிவிட்டாய். 349 00:27:01,496 --> 00:27:02,915 நீ இப்போது போக வேண்டும். 350 00:27:07,044 --> 00:27:08,212 நான் சொல்வது கேட்கிறதா? 351 00:27:10,005 --> 00:27:11,298 நீ இங்கு இருக்காதே. 352 00:27:24,978 --> 00:27:26,480 உன் ஆயுதத்தை மறந்துவிட்டாயே. 353 00:27:27,022 --> 00:27:28,065 என்னைத் தனியாக விடு. 354 00:27:31,109 --> 00:27:32,778 என்னை ஏன் அப்படிப் பார்க்கிறாய்? 355 00:27:33,362 --> 00:27:34,780 என்ன செய்ய நினைத்தாய்? 356 00:27:36,949 --> 00:27:38,450 என்ன, ஜூலியன்? 357 00:27:40,536 --> 00:27:44,706 அவள் பின்னாடி தழும்பு இருந்திருந்தால், நீ என்ன செய்திருப்பாய்? 358 00:27:45,707 --> 00:27:47,000 உனக்குத் தெரிந்துகொள்ள வேண்டுமா? 359 00:27:47,543 --> 00:27:49,795 ஆமாம். தெரிந்துகொள்ள வேண்டும். 360 00:27:56,051 --> 00:27:58,053 நான் அவளைக் கொன்றிருப்பேன். 361 00:28:02,808 --> 00:28:04,476 அவர்களை பார்த்துவிட்டு தான் வந்தேன். நலமாக இருக்கிறார்கள். 362 00:28:04,977 --> 00:28:07,104 இந்த மாதிரி சூழ்நிலையில், குழப்பமும் ஆக்ரோஷமும் 363 00:28:07,187 --> 00:28:09,022 ஏற்படுவது சகஜம்தான் என பாபி சொல்கிறார். 364 00:28:09,106 --> 00:28:11,108 பொதுவாக, பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் இப்படி செய்வார்களாம். 365 00:28:11,608 --> 00:28:15,028 லியன் ஆதரவற்று இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். புரியவைக்க முயற்சித்தேன்... 366 00:28:15,112 --> 00:28:17,906 சரி, எப்படியோ, அவர்கள் இங்கிருந்து போக மாட்டார்கள். 367 00:28:18,532 --> 00:28:19,533 நல்லது. 368 00:28:22,703 --> 00:28:23,954 ப்ளூபெர்ரி பேன்கேக்குகள். 369 00:28:24,872 --> 00:28:26,582 அவர்கள் உன்னை சந்தோஷமாகத் தான் வைத்திருந்தனர். 370 00:28:31,461 --> 00:28:33,630 இப்போது சூழ்நிலை கொஞ்சம் சரியில்லை. 371 00:28:36,675 --> 00:28:38,886 நீங்கள் அதைப் புரிந்துகொள்ள வேண்டும். 372 00:28:43,265 --> 00:28:46,435 எனக்கு இன்றிரவு படப்பிடிப்பு இருக்கிறது. நீ பத்திரமாக இருப்பாயா? 373 00:28:49,271 --> 00:28:50,606 - ஷான்? - என்ன? 374 00:28:51,982 --> 00:28:54,067 பேன்கேக்கை வைத்துவிட்டு போகிறீர்களா? 375 00:28:55,360 --> 00:28:57,029 புட்டிங் சாப்பிட்டு அலுத்துவிட்டது. 376 00:28:58,947 --> 00:28:59,948 கண்டிப்பாக. 377 00:30:52,811 --> 00:30:54,813 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்