1 00:00:01,084 --> 00:00:04,213 விஸ்கான்சினில் ஒவ்வொருவரும் நீ பாதுகாப்பாக வந்து சேர்ந்ததை அறிய விரும்புவர். 2 00:00:04,296 --> 00:00:06,048 நீ அவளைப் பற்றி எந்த அளவிற்கு முழுவதுமாக விசாரித்தாய்? 3 00:00:06,131 --> 00:00:07,716 சொல்லு, லியன் க்ரேசன் உண்மையில் யார்? 4 00:00:07,799 --> 00:00:08,800 நான் சுவாரஸ்யமானவள் இல்லை. 5 00:00:09,426 --> 00:00:10,928 அது நிச்சயம் உண்மையில்லை. 6 00:00:11,011 --> 00:00:13,764 அவள் சூப் குடிக்கிறாள், பிரார்த்திக்கிறாள் மற்றும் உறங்க செல்கிறாள். 7 00:00:13,847 --> 00:00:16,934 நம் வீட்டு மேல் தளத்தில் இருப்பவரை பற்றி தெரிந்துக் கொள்வது நல்லது என நினைத்தேன். 8 00:00:17,017 --> 00:00:18,977 விஸ்கான்சினில் ஒரு குழந்தைப் பிறந்ததாக பொது ஆவணங்களில் இருந்தது. 9 00:00:19,061 --> 00:00:22,314 பெரு நகரத்தினுள் சுத்த வந்த ஒரு பண்ணைப் பெண்ணாக இருக்கலாம். 10 00:00:22,397 --> 00:00:24,483 மேலே வசிக்கும் அந்த இனிமையான, அப்பாவி சின்ன பெண், 11 00:00:24,566 --> 00:00:26,193 இறந்த பெண்ணின் பெயரை சொல்லி கொண்டு இங்கு வந்துள்ளாள். 12 00:00:26,276 --> 00:00:28,320 -எங்கிருந்து வருகிறாய், லியன்? -விஸ்கான்சின். 13 00:00:28,403 --> 00:00:29,947 -பெரிய குடும்பமா? -நான் மட்டும் தான். 14 00:01:44,438 --> 00:01:46,023 நீங்கள் என்ன மழையில் மூழ்கியே விட்டீர்களா. 15 00:01:46,106 --> 00:01:47,107 ஆமாம். 16 00:01:49,943 --> 00:01:51,403 இதோ. 17 00:01:51,820 --> 00:01:53,655 -சரி. -இதோ இருக்கிறது. 18 00:01:56,533 --> 00:01:58,493 -நன்றி. -ஹே, குட்டிப்பையா. 19 00:01:58,911 --> 00:02:01,413 அவன் முன்பின் தெரியாதவர்களிடம் செல்ல மாட்டான். ஆமாம். 20 00:02:04,041 --> 00:02:07,628 இந்த வானிலையில் விமானத்தில் உன்னால் போக முடியுமா? அடைமழை பெய்கிறது. 21 00:02:09,213 --> 00:02:12,549 அது ஒரு தனியார் பட்டய விமானம். பாதுகாப்பு குறித்து அவர்கள் சிந்திப்பதில்லை. 22 00:02:13,675 --> 00:02:16,762 ஹே, நீ என் சூமாக்கை சாப்பிட்டாயா? இதை விட நிச்சயமாக அதிகமாக வைத்திருந்தேன். 23 00:02:16,845 --> 00:02:18,931 ஆமாம், செல்லம். எனக்கு அது தான் வேலை. 24 00:02:19,014 --> 00:02:22,559 இரவில் திருட்டுத்தனமாக கீழே வந்து, உன் மசாலா பொருட்களை நிறைய உண்பேன். 25 00:02:24,478 --> 00:02:28,857 நான் போக வேண்டாம் தானே? அவர்களுக்கு வேறு யாராவது இன்று இரவுக்குள் கிடைப்பார்கள். 26 00:02:29,858 --> 00:02:33,278 ஒவ்வொரு விமான பயணத்தின் முன்பும் நீ இப்படி செய்கிறாய். உனக்கு ஒரு பயம் போல. 27 00:02:33,695 --> 00:02:35,447 எனக்கு எந்த ஒரு பயமும் இல்லை. 28 00:02:35,530 --> 00:02:37,783 எனக்கு விருப்பமானவை, மற்றும் விருப்பம் இல்லாதவை என்று தனித்தனியே இருக்கின்றன. 29 00:02:37,866 --> 00:02:40,535 விருப்பமில்லாதவையின் பட்டியல் தான் முழுதாக நிரம்பியிருக்கிறது. 30 00:02:42,579 --> 00:02:44,081 இது அவளுக்கு வந்திருக்கும் முதல் கடிதம். 31 00:02:44,706 --> 00:02:46,959 அவளை பற்றி யாருமே கவலைப்படவில்லை என்று நினைக்க ஆரம்பித்தேன். 32 00:02:47,376 --> 00:02:48,669 யார் அதை அனுப்பியிருப்பது? 33 00:02:48,752 --> 00:02:50,295 -எனக்கு எப்படி தெரியும்? -அதை திற. 34 00:02:50,796 --> 00:02:52,923 நீ அப்படி எல்லாம் செய்யாதே. 35 00:02:54,633 --> 00:02:55,759 லியன் க்ரேசன் 36 00:02:55,842 --> 00:02:56,843 லியன்? 37 00:03:00,222 --> 00:03:02,808 விமான நிலையம் செல்ல, அந்த வண்டியை பிடிக்க வேண்டுமெனில், நாம் இப்பொழுதே புறப்படணும். 38 00:03:04,142 --> 00:03:05,727 ஒரு பயணத்திற்கு புறப்படுகிறீரா, திரு. டர்னர்? 39 00:03:05,811 --> 00:03:08,230 ஃபிலடெல்ஃபியா ஈகிள்ஸ்-உடன் விமானத்தில் ஷான் இன்றிரவு பயணிக்கிறார். 40 00:03:08,313 --> 00:03:10,524 அவர்களுக்கு சமைக்க சொல்லி கெஞ்சி கேட்டனர். அது ஒரு மிகப்பெரிய கௌரவம். 41 00:03:10,607 --> 00:03:11,692 நாளை சீக்கிரமே திரும்பி வந்துவிடுவேன். 42 00:03:11,775 --> 00:03:13,777 மற்றும் கவுண்டரில் உனக்காக ஒன்றை வைத்திருக்கிறேன். 43 00:03:14,528 --> 00:03:15,988 இன்றிரவு பார்க்கிறேன். 44 00:03:20,951 --> 00:03:21,952 ஷான். 45 00:03:41,722 --> 00:03:45,142 உன்னை கண்டுப்பிடித்துவிட்டேன்! 46 00:03:47,644 --> 00:03:51,189 மழையே மழையே போய் வா 47 00:03:53,191 --> 00:03:55,819 மற்றொரு நாள் தேடி வா 48 00:03:57,654 --> 00:04:02,034 மழையே மழையே போய் வா 49 00:04:03,118 --> 00:04:06,371 சின்ன குழந்தை விளையாட வேண்டுமாம் 50 00:04:20,260 --> 00:04:21,845 ஹலோ, சின்ன மலரே. 51 00:04:41,198 --> 00:04:42,449 அவர்கள் வீட்டில் உள்ளார்களா? 52 00:04:43,534 --> 00:04:44,535 வேலைக்கு போய்விட்டார்கள். 53 00:04:45,827 --> 00:04:48,705 சரி, அவனை சரியாக ஒரு முறை பார்ப்போம். 54 00:04:49,664 --> 00:04:50,791 காலணிகள். 55 00:04:55,170 --> 00:04:56,964 டொரோதி, வீட்டிற்குள் காலணிகள் அணிவதை அனுமதிக்க மாட்டார். 56 00:05:44,261 --> 00:05:48,348 சென்டர் சிட்டியில் உள்ள சாக்கடை குழாய்கள் நூறு வருடங்களுக்கும் மேல் பழமையானவை 57 00:05:48,432 --> 00:05:52,477 மற்றும் இன்று தான் "இத்துடன் போதும்." என்று இறுதியாக அவர்கள் சொன்னார்கள். 58 00:05:52,561 --> 00:05:53,562 நீர் மட்டங்கள் உயர்கின்றன 59 00:06:36,772 --> 00:06:40,192 லியன்? அனைத்தும்... 60 00:06:41,735 --> 00:06:42,903 டொரோதி டர்னர். 61 00:06:45,280 --> 00:06:46,448 எனக்கு உங்களை தெரியுமா? 62 00:06:47,574 --> 00:06:49,493 இல்லை. ஆனால் எனக்கு உங்களை தெரியும். 63 00:06:50,160 --> 00:06:52,454 இது என் மாமா ஜார்ஜ், டொரோதி. 64 00:06:57,125 --> 00:06:58,210 குடும்பமா. 65 00:06:59,419 --> 00:07:01,755 மன்னிக்கவும். நாங்கள் யாரும் வரமாட்டார்கள் என்று நினைத்திருந்தோம். 66 00:07:01,838 --> 00:07:04,383 நான் இன்று இந்த நகரத்தை கடந்து செல்ல வேண்டியிருந்தது. 67 00:07:04,466 --> 00:07:05,884 அவளுக்கு அதிர்ச்சி தரலாம் என்று நினைத்தேன். 68 00:07:06,677 --> 00:07:08,595 அவள் நன்னடத்தையுடன் இருக்கிறாளா என பார்க்க வந்தேன். 69 00:07:10,055 --> 00:07:13,016 அவளால் எங்களுக்கு தொந்தரவே இல்லை. அப்படி தானே, லியன்? 70 00:07:19,314 --> 00:07:20,524 இது குழந்தைக்கு. 71 00:07:22,568 --> 00:07:24,236 பெருந்தன்மையாக இருக்கிறீர்கள். 72 00:07:35,539 --> 00:07:39,960 இது இலம். எங்கள் நிலத்தில் வளர்ந்த ஒரு சிறப்பு வாய்ந்த மரத்தில் இருந்து செய்தது. 73 00:07:41,545 --> 00:07:42,838 -இது... -உங்கள் கணவர். 74 00:07:45,173 --> 00:07:48,385 ஆமாம். இது ஒரு ஷெஃப். 75 00:07:49,177 --> 00:07:50,596 இது அழகாக இருக்கிறது. 76 00:07:56,643 --> 00:07:58,520 சரி, நான் டின்னர் சமைப்பதாக இருந்தேன். 77 00:07:59,813 --> 00:08:01,523 எங்களுடன் சாப்பிடுகிறீரா, ஜார்ஜ்? 78 00:08:15,245 --> 00:08:16,788 -ஹே. -ஹே. 79 00:08:16,872 --> 00:08:17,915 விமானப்பயணம் எப்படி இருந்தது? 80 00:08:18,540 --> 00:08:21,168 விமானம் தள்ளாடியது. அதிக நேரம் இல்லை. ஒரு நிமிடத்தில் சேவையை தொடங்க வேண்டும். 81 00:08:21,877 --> 00:08:23,337 எல்லாம் நன்றாக உள்ளது. 82 00:08:23,921 --> 00:08:25,297 இன்னும் மழை பெய்கிறது. 83 00:08:26,632 --> 00:08:27,716 இவைகள் தயாராகி விட்டனவா? 84 00:08:30,510 --> 00:08:32,846 தீயை குறைத்து, அவற்றை தோல் புறம் கீழே படும் படி திருப்பி போடு. 85 00:08:32,930 --> 00:08:34,306 அவை எல்லாமே உனக்கா? 86 00:08:34,389 --> 00:08:38,560 இல்லை. ஒரு விருந்தினர் வந்துள்ளார். லியனின் மாமா, நம் ஊருக்கு வந்துள்ளார். 87 00:08:39,394 --> 00:08:41,813 -அவளின் என்ன? -அவளின் மாமா ஜார்ஜ். 88 00:08:42,231 --> 00:08:44,316 அவர் சொந்தக்காரரா அல்லது குடும்ப நண்பரா என்பது தெரியாது. 89 00:08:44,399 --> 00:08:45,859 பொத்தம் பொதுவாக, மாமா என்று தான் இப்பொழுது எல்லாம் அழைக்கின்றனர். 90 00:08:45,943 --> 00:08:48,946 -டொரோதி, நம் வீட்டில் இருப்பது யார்? -நான் தான் சொன்னேனே. 91 00:08:49,613 --> 00:08:51,114 டொரோதி, அவரை நீ கிளம்ப சொல்லு. 92 00:08:51,198 --> 00:08:54,117 நான் அப்படி செய்ய முடியாது. இப்பொழுது தான் அவரை சாப்பாட்டிற்கு அழைத்தேன். 93 00:08:54,201 --> 00:08:55,869 இந்த ஆளைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. 94 00:08:56,370 --> 00:08:57,579 லியன் அவரை அறிமுகப்படுத்தியதால் நாம் நம்பலாம். 95 00:08:57,663 --> 00:08:59,206 அவளையே நம்பலாம் என்று முதலில் யார் நமக்கு அறிமுகப்படுத்தியது? 96 00:08:59,289 --> 00:09:01,917 பித்து பிடித்தது போல பேசுவதை நிறுத்து. அவர் ஒரு முதியவர். 97 00:09:04,043 --> 00:09:05,546 இது வறண்டு விட போகிறது. 98 00:09:06,004 --> 00:09:07,089 டொரோதி! 99 00:09:07,881 --> 00:09:10,591 படுக்க செல்லும் போது என்னை அழை. அதிகமாக கவலைப்படுவதை நிறுத்து. 100 00:09:13,595 --> 00:09:15,097 இதோ தயாராகிவிட்டது. 101 00:09:16,014 --> 00:09:17,558 நல்ல பசியோடு அருந்துங்கள். 102 00:09:18,267 --> 00:09:19,893 பாரிஸில் சொல்வது போல. 103 00:09:51,925 --> 00:09:52,926 நல்லது. 104 00:09:56,263 --> 00:09:57,556 அது நன்றாக இருந்தது. 105 00:09:58,765 --> 00:10:00,309 இது ஷானின் செய்முறைப்படி செய்தது. 106 00:10:00,392 --> 00:10:02,728 ஆனால் நான் என் விருப்பப்படி, பூண்டு சேர்ப்பதை தவிர்த்து விடுவேன். 107 00:10:03,145 --> 00:10:05,606 அவரை நீங்கள் சந்திக்க முடியாமல் போவது அவமானகரமாக உள்ளது. 108 00:10:06,023 --> 00:10:07,190 ஆனால் வேலை தான் முக்கியம். 109 00:10:16,074 --> 00:10:19,786 உணவில் உள்ள கலவை பொருட்களின் மாற்றத்தை ஆராயும் துறையில் அவர் நிபுணர். 110 00:10:20,454 --> 00:10:23,207 முழுமையான ஒரு சமையலறையை ஷானை போல யாருமே வசைப்பாட முடியாது. 111 00:10:23,624 --> 00:10:25,125 அவர் கெட்டவர் என்றில்லை. 112 00:10:25,209 --> 00:10:29,171 சில நேரங்களில், உறுதியாக நடத்தப்பட்டால் தான் தங்களின் இடங்களை மக்கள் உணர்வர். 113 00:10:29,588 --> 00:10:32,424 ஆமாம். அதையே தான் ஷானும் சொல்வார். 114 00:10:32,507 --> 00:10:35,719 அப்புறம், உங்களது தொழில் என்ன, ஜார்ஜ்? 115 00:10:39,014 --> 00:10:40,307 ஆபத்தில் இருந்து காப்பாற்றுதல். 116 00:10:42,267 --> 00:10:43,268 கப்பல்களையா? 117 00:10:44,102 --> 00:10:45,395 சில நேரங்களில். 118 00:10:46,688 --> 00:10:48,190 இது மிகவும் அருமை, டொரோதி. 119 00:10:48,732 --> 00:10:50,609 குறைக்கூற முடியாத பண்புகள். 120 00:10:50,692 --> 00:10:52,402 அவள் எப்பொழுதுமே மகிழ்விக்கும் படி பேசுபவள். 121 00:10:53,320 --> 00:10:55,239 நீங்கள் பார்த்ததிலேயே மிக அழகான குழந்தை. 122 00:10:56,615 --> 00:10:58,659 ஆனாலும், அவளை இப்பொழுது பார்க்க தெரியாது. 123 00:11:23,642 --> 00:11:25,060 இங்கு வந்து வெகு சில நாட்களே ஆகியிருக்கிறது என்றாலும், 124 00:11:25,143 --> 00:11:27,479 லியன் இங்கு நீண்ட காலமாக இருப்பது போல ஒரு உணர்வு ஏற்படுகிறது. 125 00:11:28,146 --> 00:11:29,940 அவள் நீண்டகாலம் தங்குவாள் என்று தான் நாங்கள் நம்புகிறோம். 126 00:11:30,774 --> 00:11:33,235 எங்கள் வீட்டில் சில பிரச்சனைகள் உள்ளது. 127 00:11:33,735 --> 00:11:35,445 லியன் அங்கு இருக்கும் படி தேவைப்படுகிறாள். 128 00:11:37,739 --> 00:11:40,242 அதை அனுமதிக்க முடியுமா என்று தெரியவில்லை. 129 00:11:40,325 --> 00:11:41,493 நீங்கள் ஒப்பந்தம் ஏதாவது வைத்துள்ளீர்களா? 130 00:11:42,870 --> 00:11:44,371 எங்களுக்குள் ஒரு வாய்வழி ஒப்பந்தம் உள்ளது. 131 00:11:44,454 --> 00:11:45,581 ஒரு மாத சோதனைக் காலம். 132 00:11:45,664 --> 00:11:47,624 ஆம், அது சரி, ஆனால் நாங்கள் அதை ஒப்புக்கு வைத்திருந்தோம்... 133 00:11:47,708 --> 00:11:49,668 ஒருவேளை அவள் வேண்டாம் என நினைத்தால், நீங்கள் அவளை தூக்கி எறிய தானே. 134 00:11:54,882 --> 00:11:55,883 மன்னிக்கவும். 135 00:12:00,637 --> 00:12:04,641 -ஜூலியன்? -கடவுளே! கடுமையான மழை பெய்கிறது. 136 00:12:05,475 --> 00:12:07,102 ஏன் நீ வருவதற்கு முன் அழைக்கவில்லை? 137 00:12:07,853 --> 00:12:09,897 ஒருவேளை நீ மது அருந்த வந்திருந்தால், ஷான் இங்கு இல்லை. 138 00:12:09,980 --> 00:12:12,566 எனக்கு தெரியும். பாஸ்டனில் உள்ள ஒரு சமையலறையில் இருந்து என்னை அழைத்தான். 139 00:12:13,984 --> 00:12:15,986 இவர் என் சகோதரர், ஜூலியன். 140 00:12:16,069 --> 00:12:18,947 ஜூலியன், இவர் லியனின் மாமா, ஜார்ஜ். 141 00:12:20,949 --> 00:12:21,950 மகிழ்ச்சி. 142 00:12:27,289 --> 00:12:28,582 நீ சாப்பிட்டு விட்டாயா? 143 00:12:30,125 --> 00:12:31,543 நான் மீதி இருப்பதை சாப்பிடுவேன். 144 00:12:34,963 --> 00:12:36,757 உனக்கு பெரிய குடும்பம் இருக்கிறதா, லியன்? 145 00:12:37,341 --> 00:12:39,051 அல்லது இவர் மட்டும் தான் ஒருமுறை உன்னை பார்க்க வந்துள்ளாரா? 146 00:12:41,887 --> 00:12:44,389 எத்தனை மணிநேரம் வேலை செய்கிறாய், பெண்ணே? 147 00:12:48,810 --> 00:12:50,646 அவனுக்கு ஒருவேளை பசிக்கிறது போல. 148 00:12:51,313 --> 00:12:52,481 தாய்க்கு தான் நன்றாக தெரியும். 149 00:13:00,697 --> 00:13:01,698 எனவே... 150 00:13:02,991 --> 00:13:04,535 நீ இதை எப்படி செய்ய விரும்புகிறாய்? 151 00:13:05,661 --> 00:13:07,454 நமக்கு உணவு அளித்தவருக்காக மேஜையை சுத்தம் செய்து கொடு. 152 00:13:13,418 --> 00:13:14,586 இல்லை. 153 00:13:16,922 --> 00:13:21,927 நீ உண்மையில் யார் என்பதை எனக்கு முதலில் சொல்லிவிட்டு தொடங்கலாமே? 154 00:13:23,011 --> 00:13:24,930 நானும் உன்னை மாதிரி தான், ஜூலியன். 155 00:13:25,764 --> 00:13:26,765 அப்படி நினைக்கிறாயா? 156 00:13:26,848 --> 00:13:28,308 மாமாக்கள். 157 00:13:28,392 --> 00:13:31,186 மக்கள் உணர்வதை விட அது ஒரு மிகப்பெரிய பொறுப்பு. 158 00:13:32,062 --> 00:13:35,732 ஏதாவது ஒரு துயரம் ஏற்படும் போது, நாம் தான் முன்வருவோம். 159 00:13:35,816 --> 00:13:39,987 நாம் நல்லவர்களாக இருந்தால், குழந்தையை நம் பாதுகாப்பில் வைப்போம். 160 00:13:41,405 --> 00:13:44,533 நாம் இருவருமே நல்லவர்கள். இல்லையா, ஜூலியன்? 161 00:13:48,912 --> 00:13:51,498 பாத்திரங்களை கழுவினாயா? தொட்டியில்? 162 00:13:51,957 --> 00:13:52,958 ஆமாம். 163 00:13:54,918 --> 00:13:56,628 நீ கழுவு, நான் காய வைக்கிறேன். 164 00:14:00,924 --> 00:14:02,009 உள்ளே வந்து கதவை மூடு. 165 00:14:06,513 --> 00:14:07,931 நமக்கு ஒரு பிரச்சனை வந்துள்ளது. 166 00:14:08,640 --> 00:14:09,975 உண்மையாக தான். 167 00:14:10,058 --> 00:14:11,935 அவன் லியனை நம்மிடத்தில் இருந்து கூட்டி செல்ல விரும்புகிறான். 168 00:14:12,603 --> 00:14:13,770 நல்லது. அவன் அதையே செய்யட்டும். 169 00:14:14,187 --> 00:14:17,357 இந்த வீடு அவளுக்கு பாதுகாப்பானது இல்லை என அவன் எப்படி மறைமுகமாக குறிப்பிடுகிறான்? 170 00:14:17,441 --> 00:14:19,985 உண்மையாக சொல்கிறேன், ஜூலியன், நான் இப்பொழுது கடுங்கோபத்தில் இருக்கிறேன். 171 00:14:21,612 --> 00:14:23,405 அவன் சரியாக உன்னிடம் என்ன சொன்னான்? 172 00:14:23,822 --> 00:14:27,075 அவளை இங்கிருந்து அவன் கூட்டி செல்ல நினைத்தால், 173 00:14:27,159 --> 00:14:29,828 என் பிணத்தை தாண்டி தான் அவர்கள் போக வேண்டியிருக்கும். 174 00:14:29,912 --> 00:14:31,496 இவனை பிடி, முதுகில் தட்டி ஏப்பம் விட செய். 175 00:14:38,670 --> 00:14:41,340 நீங்கள் அதை செய்ததற்கு நன்றி, ஆனால் செய்திருக்க வேண்டியதில்லை. 176 00:14:41,423 --> 00:14:42,549 எங்களிடம் ஒரு இயந்திரம் உள்ளது. 177 00:14:42,633 --> 00:14:43,884 நாம் கிளம்ப வேண்டும். 178 00:14:44,551 --> 00:14:46,011 ரயில் காலையில் புறப்படுகிறது. 179 00:14:46,470 --> 00:14:48,639 ரயில் நிலையத்திற்கு அருகில் ஒரு தங்குமிடம் ஏதாவது பார்த்துக் கொள்வோம். 180 00:14:49,056 --> 00:14:50,849 நான் இதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். 181 00:14:50,933 --> 00:14:52,851 இல்லை, வெளியே பயங்கரமாக உள்ளது. 182 00:14:52,935 --> 00:14:54,895 நீங்கள் எங்களுடனே இங்கு தங்க வேண்டும். இங்கு நிறைய இடம் உள்ளது. 183 00:14:59,858 --> 00:15:02,402 -உங்களுக்கு தொந்தரவு தர விரும்பவில்லை. -தயவுசெய்து, மாமா? 184 00:15:07,491 --> 00:15:09,826 -இன்றிரவு அவர் இங்கு தங்குவார். -அவன் யாரோ ஒருவன். 185 00:15:09,910 --> 00:15:11,828 நான் தெரிந்து தான் செய்கிறேன், ஜூலியன். 186 00:15:18,335 --> 00:15:19,545 அவன் இங்கு தான் இரவு தங்க போகிறான். 187 00:15:19,628 --> 00:15:20,837 இல்லை, அவன் தங்கக்கூடாது. 188 00:15:20,921 --> 00:15:22,548 டொரோதி தான் நிர்பந்தித்தாள். 189 00:15:22,631 --> 00:15:24,591 சரியா? கவலைப்படாதே, நான் இங்கு சோபாவில் படுத்துக் கொள்கிறேன். 190 00:15:24,675 --> 00:15:27,844 அவனுக்கு என்ன தெரியும்? நம்மை பற்றி? குழந்தையை பற்றி? 191 00:15:30,973 --> 00:15:32,474 இந்த முழு விஷயத்திற்கும் பின்னே இருப்பது அவன் தான். 192 00:15:33,225 --> 00:15:34,643 எனக்கு அது கண்டிப்பாக தெரியும். 193 00:15:41,441 --> 00:15:44,069 விருந்தினர்க்கான அறையை, குழந்தைக்கான அறையாக மாற்றி விட்டோம். 194 00:15:44,152 --> 00:15:46,363 ஆனால் இந்த சோபா மிக வசதியாக இருக்குமென ஷான் சொல்வார். 195 00:15:48,073 --> 00:15:50,367 உங்களுடன் இருந்தால் தான் அவள் நன்றாக இருப்பாள் என நினைக்கிறீரா? 196 00:15:50,450 --> 00:15:52,411 அவள் மிக இனிமையான பெண். 197 00:15:52,494 --> 00:15:53,954 உங்கள் குடும்பத்திற்கு அவள் கிடைத்திருக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். 198 00:15:54,288 --> 00:15:55,914 லியனுக்கு பிரகாசமான ஒரு எதிர்காலம் காத்திருக்கிறது. 199 00:15:55,998 --> 00:16:00,419 அவள் கனவுகள் நிறைவேற நானும், ஷானும் வேண்டியதை எல்லாம் செய்வோம். 200 00:16:00,502 --> 00:16:04,840 நான் பழமையானவன், டொரோதி, ஆனால் ஒரு குழந்தை தன் குடும்பத்துடன் தான் இருக்க வேண்டும். 201 00:16:04,923 --> 00:16:06,758 ஆமாம், நான் அதை ஒப்புக்கொள்கிறேன். 202 00:16:07,676 --> 00:16:11,763 ஆனால், லியன் இன்னமும் ஒரு சின்னப் பெண் இல்லை. 203 00:16:18,020 --> 00:16:19,438 அது என் தாய். 204 00:16:21,899 --> 00:16:24,109 அவர்கள் இறந்த போது உங்களுக்கு என்ன வயது, டோட்டி? 205 00:16:29,156 --> 00:16:32,784 அவள் என்னை அப்படி தான் அழைப்பாள். "டோட்டி." 206 00:16:37,331 --> 00:16:40,542 நீங்கள் இரவலாக பெற, ஷான் ஏதாவது இரவு உடை வைத்திருப்பார். நான் சென்று பார்க்கிறேன். 207 00:16:55,807 --> 00:16:57,559 ஒரு நிமிடம் உள்ளே வரலாமா? 208 00:17:07,527 --> 00:17:10,030 படுக்கைக்கு செல்லும் முன் உன்னுடன் கொஞ்சம் உரையாட வேண்டும். 209 00:17:12,824 --> 00:17:16,662 உன் மாமா கவலைப்படுகிறார் என்பது தெரிகிறது, அதற்கு அவருக்கு எல்லா உரிமையும் உண்டு. 210 00:17:16,745 --> 00:17:20,082 நாங்கள் உன் வேலையை இந்நேரத்திற்கு அதிகார பூர்வமானதாக ஆக்கியிருக்க வேண்டும். 211 00:17:20,165 --> 00:17:22,125 ஆனால், உனக்கு தெரியுமே, ஷானிற்கும் எனக்கும் ஏராளமான வேலைகள் இருக்கின்றன 212 00:17:22,209 --> 00:17:24,169 அதனால் அந்த எண்ணம் எங்களுக்கு தோன்றவில்லை. 213 00:17:34,054 --> 00:17:37,307 இரண்டாம் பக்கத்தில், நான் கொஞ்சம் ஊதிய உயர்வை கொடுத்திருப்பதை நீ பார்க்கலாம். 214 00:17:37,390 --> 00:17:40,561 இது விலையதிகமான நகரம், நீ இங்கு வசதியாக இருக்க நான் விரும்புகிறேன். 215 00:17:44,022 --> 00:17:48,193 நீ எங்களை விட்டு சென்றுவிட்டால், ஜெரிகோ முற்றிலுமாக பாதிக்கப்படுவான். 216 00:17:48,944 --> 00:17:51,154 அவனுக்கு உன் மேல் பெரும் ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. 217 00:17:51,572 --> 00:17:52,947 எனக்கும் அவன் மேல் அது உள்ளது. 218 00:17:54,116 --> 00:17:58,245 கடந்த சில வாரங்களில், எங்கள் எல்லோருக்கும் உன்னை மிகவும் பிடித்துவிட்டது, லியன். 219 00:17:58,871 --> 00:18:01,582 ஷானையும் சேர்த்து தான், உனக்கு தான் தெரியுமே, அவனுக்கு யாரையும் பிடிக்காது. 220 00:18:01,665 --> 00:18:04,960 உண்மையில், இப்பொழுது நீ எங்கள் குடும்பத்தில் ஒருத்தி. 221 00:18:06,879 --> 00:18:08,505 அதாவது வேறு ஏதாவது இல்லாத வரை. 222 00:18:09,506 --> 00:18:11,341 நீங்கள் எங்களுடன் மகிழ்ச்சியாக இல்லாத பட்சத்தில். 223 00:18:11,425 --> 00:18:14,052 இல்லை, நான் மிக மகிழ்ச்சியாக இங்கு இருக்கிறேன், டொரோதி. 224 00:18:14,136 --> 00:18:16,513 பிறகு, நீ அதை உன் மாமாவிடம் சொல்லலாம். 225 00:18:16,930 --> 00:18:19,516 அவர் உன் விருப்பங்களை புரிந்துக் கொள்ளட்டும். 226 00:18:21,560 --> 00:18:23,020 அதனால் ஒரு பயனும் இல்லை. 227 00:18:24,688 --> 00:18:26,565 நான் கிளம்ப வேண்டும் என்று அவர் சொன்னால், பிறகு... 228 00:18:26,648 --> 00:18:29,192 பிறகு நாம் அவருக்கு புரிய வைக்க வேண்டும், நீ இங்கு தான் இருக்க வேண்டும் என. 229 00:18:31,194 --> 00:18:32,571 நாம் இருவருமே. 230 00:18:35,198 --> 00:18:36,200 ஆமாம். 231 00:19:10,108 --> 00:19:13,862 இங்கு நன்றாக போய் கொண்டிருக்கிறது. நாற்றம் பிடித்த குள்ளன் அதை கெடுக்க விட மாட்டேன். 232 00:19:14,613 --> 00:19:16,573 செல்லம், தேவையானதை எல்லாம் எடுத்து கொண்டு, 'தி மாரியட்'டிற்கு 233 00:19:16,657 --> 00:19:18,784 நீ போக வேண்டும், நான் காலையில் வரும் வரை நீ அங்கேயே இரு. 234 00:19:18,867 --> 00:19:21,286 என் சொந்த வீட்டை விட்டு நான் வெளியே எங்கேயும் செல்ல மாட்டேன். 235 00:19:21,370 --> 00:19:23,664 நீ கவலைப்படுவதை நிறுத்தலாம், ஜூலியன் இங்கு தான் இருக்கிறான். 236 00:19:24,289 --> 00:19:27,334 ஜூலியன் 72 கிலோ இருப்பான். அதில் பெரும்பாலும் கோகெயின் தான். 237 00:19:27,417 --> 00:19:29,836 அந்த மாமா, லியனை அழைத்து செல்ல விரும்பினால், அவர் அதை செய்யட்டும். 238 00:19:29,920 --> 00:19:33,090 நாம் இன்னொரு ஆயாவை தேடிக்கொள்வோம். ஒரு நல்ல ஆளாக, சிறந்தவராக பார்ப்போம். 239 00:19:34,466 --> 00:19:37,594 அவள் கண்களில் நான் இன்றிரவு பார்த்தது உனக்கு தெரியாது, ஷான். 240 00:19:38,470 --> 00:19:42,057 அவள் நம்மை தான் விரும்புகிறாள், அவளின்... 241 00:19:43,141 --> 00:19:45,269 கடவுளே, நான் அதை சொல்ல விரும்பவில்லை. 242 00:19:45,352 --> 00:19:49,690 பாரு, லியன் எங்கிருந்து வருகிறாள் என தெரியாது, ஆனால் அது ஒரு நல்ல இடம் இல்லை. 243 00:19:51,275 --> 00:19:53,277 அது நம் கவலை இல்லை. 244 00:20:57,382 --> 00:20:58,592 நான் தான்! 245 00:20:59,092 --> 00:21:02,095 -நீ என்ன செய்கிறாய்? -அவன் சொல்லாமல் ஓடிவிட்டான். ஜார்ஜ் மாமா. 246 00:21:03,222 --> 00:21:04,223 என்ன? 247 00:21:04,306 --> 00:21:06,141 அவனுடைய படுக்கையில் அவன் இல்லை. ஒவ்வொரு அறையிலும் பார்த்துவிட்டேன். 248 00:21:07,559 --> 00:21:10,812 அவர்... அவர் போய்விட்டாரா? 249 00:21:10,896 --> 00:21:12,439 நீ அலாரம் குறியீட்டை தராமல் அவன் போயிருக்க முடியாது. 250 00:21:12,522 --> 00:21:13,857 நான் நிச்சயமாக அலாரம் குறியீட்டை அவருக்கு தரவில்லை. 251 00:21:13,941 --> 00:21:16,401 அப்படி என்றால், வீட்டில் தான் எங்காவது அவன் இருக்க வேண்டும். 252 00:21:16,485 --> 00:21:20,489 டொரோதி, நீயும், நானும் இங்கிருந்து வெளியேற வேண்டும் என நினைக்கிறேன். 253 00:21:21,698 --> 00:21:24,076 ஒரு முன்பின் தெரியாதவருக்கு பயந்து என் வீட்டை விட்டு நான் போக மாட்டேன். 254 00:21:24,159 --> 00:21:26,370 -இரு, எங்கே போகிறாய்? -அவரை தேட. 255 00:21:26,870 --> 00:21:28,455 ஒவ்வொரு இடத்திலும் நான் தேடிவிட்டேன்! 256 00:21:29,623 --> 00:21:30,916 அவளின் அறையை தவிர. 257 00:21:33,126 --> 00:21:35,837 -அவளின் அறையில் அவர் ஏன் இருக்க போகிறார்? -அவர் சொந்த மாமா, இல்லையா? 258 00:21:36,421 --> 00:21:39,007 அல்லது உன்னை நம்ப வைக்க தன்னை "மாமா" என்று சொல்லிக் கொள்பவன். 259 00:22:09,746 --> 00:22:12,040 நீ தரையில் என்ன செய்கிறாய்? 260 00:22:15,627 --> 00:22:17,045 உனக்கு ஒன்றும் இல்லையே? 261 00:22:27,097 --> 00:22:28,682 அவ்வளவு தான். அவன் இங்கிருந்து வெளியேற வேண்டும். 262 00:22:28,765 --> 00:22:30,475 வேண்டாம்! அவர் அங்கேயே இருக்கட்டும். 263 00:22:30,559 --> 00:22:32,269 என்ன? அவன் குழந்தையின் தொட்டிலில் இருக்கிறான். 264 00:22:32,352 --> 00:22:34,062 எனக்கு அது தெரிகிறது. 265 00:22:36,315 --> 00:22:39,735 அவரை தூக்கி நாம் வீதியில் வீசினால், லியனை நாம் இழந்துவிடுவோம். 266 00:22:41,653 --> 00:22:43,488 பிறகு, நாம் இவனை என்ன செய்யலாம் என நீ சொல்ல வருகிறாய்? 267 00:22:44,865 --> 00:22:46,742 நான் ஜெரிகோவை என்னுடன் உள்ளே எடுத்து செல்கிறேன். 268 00:22:46,825 --> 00:22:48,911 நான் கதவைப் பூட்டுகிறேன். நீ காவலுக்கு உட்கார். 269 00:22:48,994 --> 00:22:50,621 அவர் எங்கேயும் போய் விடாமல் பார்த்துக்கொள். 270 00:22:50,704 --> 00:22:52,372 நான் அவரை காலையில் பார்த்துக் கொள்கிறேன். 271 00:22:53,123 --> 00:22:54,416 இதெல்லாம் பெரிய சிக்கல். 272 00:22:55,083 --> 00:22:57,544 ஜூலியன், நம்மை போன்றே எல்லா குடும்பங்களும் சராசரியானவை அல்ல. 273 00:22:58,629 --> 00:23:00,714 அவர் உன் பார்வையிலேயே இருக்கட்டும். 274 00:23:43,257 --> 00:23:44,967 காலை வணக்கம், தூங்குமூஞ்சி. 275 00:23:50,013 --> 00:23:51,473 நீ எப்படி தூங்கினாய்? 276 00:23:51,974 --> 00:23:53,392 ஒரு குழந்தையை போல. 277 00:24:11,827 --> 00:24:12,870 ஜூலியன். 278 00:24:50,699 --> 00:24:53,535 சரி. மழை நின்று விட்டது. 279 00:24:54,912 --> 00:24:59,041 இன்று அவன் நம்மை எல்லாம் பார்த்து புன்னகைக்கிறான். 280 00:25:14,139 --> 00:25:17,100 உங்கள் சைஸ் பத்தா? ஷானுக்கும் பத்து தான். 281 00:25:17,184 --> 00:25:18,977 அவர் 2012ம் ஆண்டு முதல் அதை வைத்திருக்கிறார். 282 00:25:19,061 --> 00:25:21,146 நல்ல லெதர் தான், ஆனால் அவருக்கு சரிப்பட்டு வரவில்லை. 283 00:25:21,230 --> 00:25:23,607 இவை நல்ல வீட்டிற்கு சென்றடைவதை அவர் நிச்சயம் விரும்புவார். 284 00:25:32,658 --> 00:25:33,867 என் நன்றியை அவருக்கு சொல்லிவிடுங்கள். 285 00:25:35,494 --> 00:25:36,703 லியன்? 286 00:25:42,334 --> 00:25:43,710 உன் பிரியாவிடைகளை சொல்லிவிடு. 287 00:25:45,254 --> 00:25:48,632 -அவளுக்கு விருப்பமில்லை... -நான் உங்களிடம் பேசவில்லை, பெண்ணே. 288 00:25:50,425 --> 00:25:53,387 ஜூலியன், எனக்கு... எனக்கு இது கிடைத்துள்ளது. 289 00:25:55,847 --> 00:25:56,974 லியன். 290 00:25:58,183 --> 00:26:00,894 உன் மாமாவிடம் ஏதாவது சொல்ல விரும்புகிறாயா? 291 00:26:03,647 --> 00:26:04,815 நான் இங்கேயே இருக்க விரும்புகிறேன். 292 00:26:09,570 --> 00:26:12,447 மற்றவர்கள் என்ன ஆவது? உன் உதவிக்கு தகுதியானவர்கள். 293 00:26:12,531 --> 00:26:15,075 இதற்காக அவர்களை கைவிடப்போகிறாயா? அவளுக்காக? 294 00:26:17,661 --> 00:26:19,162 சரி தான். 295 00:26:20,664 --> 00:26:22,624 நான் உன் மே அத்தையை அடுத்த முறை கூட்டி வருகிறேன். 296 00:26:24,251 --> 00:26:26,670 அவளிடம் நீ வர மறுக்க முடியாது. 297 00:26:39,558 --> 00:26:41,602 இது கடவுள் இல்லாத வீடு. 298 00:27:01,663 --> 00:27:03,248 நீயாகவே அவரை கையாண்டு விட்டாய். 299 00:27:04,583 --> 00:27:06,001 நான் இவனுக்கு உடை மாற்றுகிறேன். 300 00:27:14,760 --> 00:27:16,428 அவர் அதை என்ன அர்த்தத்தில் சொன்னதாக நீ நினைக்கிறாய்? 301 00:27:17,554 --> 00:27:19,014 ஒன்றும் விளங்கவில்லை. 302 00:27:20,182 --> 00:27:21,558 யாருக்கு தெரியும்? 303 00:27:38,075 --> 00:27:39,076 டொரோதி? 304 00:27:40,536 --> 00:27:43,664 எனவே, அது ஒன்பதாவதின் வாரயிறுதி, நான் எழுத்தில் உறுதிப்படுத்துகிறேன். 305 00:27:44,331 --> 00:27:47,543 அது எங்களுக்கு வசதியாக இருக்கும். எங்களின் தேவைக்கு ஏற்ப மாற்றியதற்கு நன்றி. 306 00:27:49,419 --> 00:27:50,837 மற்றும் உன்னுடனும் தான். 307 00:27:52,089 --> 00:27:53,423 எதுவும் பிரச்சனை இல்லையே? 308 00:27:53,507 --> 00:27:55,175 உண்மையில், ஓர் இரவிற்கு நீ வீட்டில் இல்லை என்றால் 309 00:27:55,259 --> 00:27:58,011 உலகமே இடிந்து விழுந்துவிடும் என்பது போல நினைத்து கொள்கிறாய். 310 00:27:58,095 --> 00:27:59,763 எல்லாம் தீர்க்கப்பட்டுவிட்டது. 311 00:28:01,265 --> 00:28:03,016 ஞாயிற்றுக்கிழமையில் இருந்து மூன்று வாரங்கள். எந்த வேலையும் வைத்துக்கொள்ளாதே. 312 00:28:03,100 --> 00:28:04,101 ஏன்? 313 00:28:04,685 --> 00:28:07,229 சான்சமில் உள்ள தேவாலயத்தில் நான் பதிவு செய்துள்ளேன். 314 00:28:07,646 --> 00:28:09,314 நமது மகனுக்கு பெயர் சூட்ட போகிறோம். 315 00:28:09,398 --> 00:28:11,400 நீ பேசி என் முடிவை மாற்றிவிட முடியாது. 316 00:28:11,483 --> 00:28:14,570 ஒவ்வொருவரும் அவனை சந்தித்து அவன் அழகாக இருப்பதை பார்க்க 317 00:28:14,653 --> 00:28:16,405 இது தான் சிறந்த வாய்ப்பு. 318 00:28:19,157 --> 00:28:21,869 அவனை இன்னும் 23 நிமிடங்களில் எழுப்பு, அல்லது உனக்கு நாள் முழுதும் கஷ்டம் தான். 319 00:28:29,751 --> 00:28:32,921 சரி, சரி. சரி. 320 00:28:33,547 --> 00:28:35,507 நல்ல வேலை. ஆமாம். 321 00:28:35,591 --> 00:28:39,136 நல்ல வேலை. நல்ல வேலை. நல்ல வேலை. 322 00:29:41,907 --> 00:29:43,909 தமிழில் மொழிபெயர்ப்பு தேவி நரேஷ்