1 00:00:01,376 --> 00:00:03,253 அவள் நமக்கு குறைந்த ஊதியத்திற்கு கிடைத்த அபரிதமான வேலையாள். 2 00:00:03,337 --> 00:00:04,171 லியன் க்ரேசன். 3 00:00:04,254 --> 00:00:05,589 அவள் மலிவாக கிடைத்தாள் என்பதற்காக நம்பிக்கையானவள் ஆகிவிடமாட்டாள். 4 00:00:05,672 --> 00:00:08,342 நான் இதை உன்னிடம் இன்னொரு முறை கேட்க போகிறேன். அது யாருடைய குழந்தை? 5 00:00:08,425 --> 00:00:10,260 அது உங்களுடைய குழந்தை. அது ஜெரிகோ. 6 00:00:10,344 --> 00:00:11,595 இது மிரட்டலாக இருக்குமோ? 7 00:00:11,678 --> 00:00:13,597 அவள் பெரும் முயற்சியுடன் இங்கு வந்து, தன் சுவடுகளை மறைத்திருக்கிறாள். 8 00:00:13,680 --> 00:00:16,892 எத்தனை காலத்திற்கு இங்கு தங்க போகிறாளோ, உனக்கு அத்தனை அதிக செலவு இருக்கும். 9 00:00:16,975 --> 00:00:18,352 நாங்கள் க்ரேசனின் வீட்டில் இருக்கிறோம். 10 00:00:18,435 --> 00:00:20,395 இதை நீயே உன் கண்ணால் பார்க்க வேண்டும். 11 00:00:20,479 --> 00:00:22,439 இரு, இரு. என்ன அது? அந்த சுவற்றில். 12 00:00:22,523 --> 00:00:26,026 நீ டொரோதியிடம் செல்ல வேண்டுமெனில், என்னை கடந்து தான் சென்றாக வேண்டும். 13 00:00:26,109 --> 00:00:27,444 அது இன்னொருவரின் குழந்தை, ஜூலியன். 14 00:00:27,528 --> 00:00:30,739 அது எங்கிருந்து வந்தது என்பதை கண்டுப் பிடித்து, செய்ய வேண்டியதை செய்து விடுவோம். 15 00:01:23,834 --> 00:01:25,294 எனக்கு சிறுநீர் நாற்றம் வருகிறது. 16 00:01:26,879 --> 00:01:27,963 நான் பார்க்கிறேன். 17 00:01:29,256 --> 00:01:31,675 ஆனால் எப்பொழுது? எந்த நேரம்? 18 00:01:32,634 --> 00:01:34,386 என் தந்தை கீழ்த்தளத்தில் குளியலறையில் இருக்கிறார். 19 00:01:34,469 --> 00:01:35,554 உண்மையாகவா? 20 00:01:36,512 --> 00:01:39,808 அது மோசமான ஒரு கலவி அனுபவம். வாரயிறுதி முழுக்க நான் மிக நன்றாகவே இருந்தேன். 21 00:01:39,892 --> 00:01:42,269 சொல்ல வேண்டியதை உனக்கு நீயே சொல்லிக்கொள், செல்லம். 22 00:01:43,729 --> 00:01:46,773 நான் வேலையில் ஈடுபட வேண்டும். தேதிகளை நாம் பிறகு பார்க்கலாம். 23 00:01:46,857 --> 00:01:49,484 நாம் மருத்துவச்சிகளை சந்திக்க வேண்டும். அவர்களில் சிறந்தவர்கள் முன்பதிவாகிவிடுவர். 24 00:01:50,068 --> 00:01:52,029 இதற்கு பணம் செலவாகும், இல்லையா? 25 00:01:53,405 --> 00:01:55,407 பாவம் ஹேரி, அவனுக்கு செய்ய வேண்டியதை செய்தாக வேண்டும். 26 00:01:56,617 --> 00:01:57,618 ஹேரியா? 27 00:01:58,702 --> 00:02:01,246 குழந்தைக்கு இவ்வளவு முன்பாக பெயர் சூட்டுவது அபசகுனம் இல்லையா? 28 00:02:01,788 --> 00:02:05,167 நீ இரண்டாவது குழந்தைக்கு பெயர் சூட்டு. பெண் குழந்தை. 29 00:02:06,001 --> 00:02:08,128 நானும் அவளும் மோதிக்கொள்வோம். என்னால் இப்பொழுதே அதை உணர முடிகிறது. 30 00:02:13,759 --> 00:02:15,135 ஹேரி. 31 00:02:23,727 --> 00:02:24,978 சரி தான். 32 00:02:28,398 --> 00:02:29,775 அருமை, ஹேரி. 33 00:02:30,651 --> 00:02:32,694 ஹேரி 34 00:02:57,344 --> 00:02:59,680 -நீ ஏன் விழித்திருக்கிறாய்? -நீ ஏன் விழித்திருக்கிறாய்? 35 00:03:01,265 --> 00:03:02,849 அவனை போய் பார்க்கிறாயா? 36 00:03:02,933 --> 00:03:03,934 கண்காணிப்பு திரையில் தெரிகிறதே. 37 00:03:04,017 --> 00:03:06,812 தெரியும், ஆனால் நான் அங்கு உள்ளே போனால், அவனுக்கு பாலூட்ட வேண்டும். 38 00:03:06,895 --> 00:03:07,896 தயவுசெய்து. 39 00:03:09,606 --> 00:03:10,774 ஏதாவது மேலே போட்டுவிடு. 40 00:03:32,212 --> 00:03:34,673 ஹாய். ஒன்றுமில்லை. ஒன்றுமில்லை. 41 00:03:35,757 --> 00:03:37,885 ஒன்றுமில்லை. ஒன்றுமில்லை. 42 00:03:44,808 --> 00:03:45,809 நன்றாக இருக்கிறானா? 43 00:03:47,144 --> 00:03:48,145 மிக நன்றாக இருக்கிறான். 44 00:04:05,495 --> 00:04:06,496 நல்ல பையன். 45 00:04:11,418 --> 00:04:13,003 யாரோ நன்றாக உறங்கியிருக்கிறார்கள். 46 00:04:13,837 --> 00:04:15,214 இரவு முழுதும். 47 00:04:16,423 --> 00:04:18,258 இன்றைக்கு நீ என்ன செய்து வைத்திருக்கிறாய்? 48 00:04:18,342 --> 00:04:19,468 கடல் நண்டு ஐஸ்கிரீம். 49 00:04:23,472 --> 00:04:25,933 அதை ஏன் நீ சொல்லக் கூட செய்கிறாய்? அதை சாப்பிடுவது ஒரு புறம் இருக்கட்டும். 50 00:04:27,267 --> 00:04:28,685 மக்களின் வெறுப்புகளுக்கு சவால் விட தான். 51 00:04:29,311 --> 00:04:30,687 அது வெறுப்புகள். 52 00:04:31,730 --> 00:04:33,106 அப்படியில்லை என நினைக்கிறேன். 53 00:04:35,275 --> 00:04:37,027 நானே இன்று வண்டி ஓட்டி செல்கிறேன். 54 00:04:39,238 --> 00:04:41,114 முடிவற்ற ஒரு எல்லைக்கு செல்கிறேன். 55 00:04:41,615 --> 00:04:43,951 நீ விருந்தினர்களை அழைத்து வர விரும்பினால், பழகுவதற்கு நான் தயார். 56 00:04:44,493 --> 00:04:45,536 இன்றிரவு இல்லை. 57 00:04:45,619 --> 00:04:47,204 நாம் சலிப்பானவர்களாய் ஆகிக் கொண்டிருக்கிறோம். 58 00:04:47,287 --> 00:04:49,330 நமக்கு நண்பர்கள் யாரும் இல்லை என்று லியன் நினைக்கப் போகிறாள். 59 00:04:49,957 --> 00:04:52,334 உங்களுக்கு போதுமான நண்பர்கள் நிச்சயம் இருக்கிறார்கள், டொரோதி. 60 00:04:55,546 --> 00:04:56,630 பிறகு பார்க்கிறேன். 61 00:06:09,620 --> 00:06:11,872 ஹீரோக்கள் நிறைய அளவுகளில் மற்றும் வடிவங்களில் வருகிறார்கள். 62 00:06:11,955 --> 00:06:16,251 நமது விமான ஓட்டிகளில் இருந்து வீதியில் இருக்கும் நமது முதலுதவி குழுவினர் வரை. 63 00:06:16,335 --> 00:06:20,255 ஆனால், நமது பாதங்களுக்கு கீழே, சுரங்கப்பாதைகளில் இயங்கும் 64 00:06:20,339 --> 00:06:23,884 நகர ஊழியர்களைப் பற்றி நாம் நின்று சிந்திப்பதில்லை. 65 00:06:26,303 --> 00:06:27,679 தனிப்பட்ட சுகாதார தயாரிப்புகளை உள்ளடக்கிய திடக்கழிவுகள். 66 00:06:27,763 --> 00:06:31,600 சமையல் எண்ணெய், சேனிடரி காகிதங்களாலான இந்த இரண்டு டன் எடையுள்ள பந்து 67 00:06:31,683 --> 00:06:34,561 நமது நகர்ப்புற கழிவுநீர் அமைப்பிற்கு ஒரு அச்சுறுத்தல் ஆகும். 68 00:06:34,645 --> 00:06:36,438 அதனால், இந்த நாளை, நான், நமது நகரத்தின் கழிவுநீர் தடையில்லாமல் செல்ல 69 00:06:36,521 --> 00:06:41,068 காரணமாக இருக்கும் ஹீரோக்களுடன் கழிக்க போகிறேன். 70 00:06:45,656 --> 00:06:46,657 அருமை. 71 00:11:40,492 --> 00:11:41,702 ஹலோ. 72 00:11:48,083 --> 00:11:51,336 லியன்? கீழே கொஞ்சம் வருகிறாயா? 73 00:11:54,506 --> 00:11:55,716 ஹே, இன்றைய நாள் எப்படி இருந்தது? 74 00:11:55,799 --> 00:11:57,634 நீ பார்க்கவில்லையா? 75 00:11:58,051 --> 00:11:59,636 நீ தான் பதிவு செய்திருப்பாயே. 76 00:12:01,221 --> 00:12:04,808 இதோ வந்துவிட்டான். என் நாளின் ஒளி. 77 00:12:06,768 --> 00:12:08,687 அம்மா மேல் துர்நாற்றம் வீசவில்லை என்றால், உன்னை தூக்கி கொள்வேன். 78 00:12:08,770 --> 00:12:10,105 ஆமாம், அவள் தூக்குவாள் தான். 79 00:12:14,735 --> 00:12:16,153 என்னை அழைத்தீர்களா, டொரோதி? 80 00:12:17,237 --> 00:12:20,949 ஆமாம். நாளைக்கு ஏதாவது திட்டங்கள் வைத்திருக்கிறாயா? 81 00:12:21,033 --> 00:12:22,659 இல்லை. எந்த திட்டமும் இல்லை. 82 00:12:22,743 --> 00:12:26,038 நல்லது. ஏனெனில் என்னுடன் பணிபுரிவோர் இந்த குட்டிப்பையலை பார்க்க கெஞ்சுகின்றனர். 83 00:12:26,121 --> 00:12:27,539 அதனால் அவனை கூட்டி செல்ல போகிறேன். 84 00:12:28,415 --> 00:12:29,499 நீ அப்படி செய்யக்கூடாது. 85 00:12:31,293 --> 00:12:33,462 என்ன செய்ய போகிறாய்? அவனை இன்னொரு சாக்கடைக்கு கூட்டி செல்வாயா? 86 00:12:34,796 --> 00:12:36,089 நீ செய்தியை பார்க்கவில்லை என்று நினைத்தேன். 87 00:12:36,590 --> 00:12:37,925 அதாவது, இறுதியில் முடியும் போது பார்த்தேன். 88 00:12:38,300 --> 00:12:40,636 இல்லை. இல்லை. அவனுக்கு 18 வாரங்கள் ஆகிறது. 89 00:12:40,719 --> 00:12:42,304 அவன் சமூகத் தொடர்பிற்கு தயாராக இருக்கிறான், 90 00:12:42,387 --> 00:12:44,514 மற்றும் நான் வேலை செய்யும் போது லியன் அவனை பார்த்துக்கொள்வாள். 91 00:12:46,433 --> 00:12:47,809 என்ன சொல்கிறாய், லியன்? 92 00:12:47,893 --> 00:12:50,270 மற்றும் நீ தொலைக்காட்சியின் மாயஜாலம் எப்படி வேலை செய்கிறது என்பதை பார்க்கலாம். 93 00:12:51,063 --> 00:12:52,731 நான் அதை மிகவும் விரும்புவேன். 94 00:12:52,814 --> 00:12:53,899 அப்படி என்றால், நாளை நாம் செல்கிறோம். 95 00:12:54,775 --> 00:12:57,611 நான் குளியல் எடுக்கப் போகிறேன். எனக்காக அவனை மேலே கொண்டு வருவாயா? 96 00:13:00,822 --> 00:13:01,949 ஹே, குட்டிப்பையா. 97 00:13:03,075 --> 00:13:04,076 சரி. 98 00:13:04,159 --> 00:13:06,328 மற்றவர்கள் அதை நமக்கு செய்த போது நாம் வெறுத்திருக்கிறோம். 99 00:13:07,371 --> 00:13:10,332 அவர்களின் குழந்தைகளை நெருக்கி காட்டுவது. இனிதாக ஏதாவது சொல்ல வேண்டிய அந்த அழுத்தம். 100 00:13:10,415 --> 00:13:11,959 "அவன் உன்னை மாதிரியே இருக்கிறான்." 101 00:13:12,626 --> 00:13:14,503 உனக்கு ரோஸி டார்செஸ்டர் நினைவிருக்கா? 102 00:13:14,586 --> 00:13:17,756 அந்த குழந்தைக்கு 'டவுன்ஸ்' நோய் இருப்பதாக நினைத்தோம். அவள் கணவனை காணும் வரை. 103 00:13:18,173 --> 00:13:21,134 ஆமாம், ஆனால் நாம் கவலைப்பட எதுவும் இல்லை, ஏனெனில் ஜெரிகோவிடம் எந்த குறையும் இல்லை. 104 00:13:21,552 --> 00:13:22,553 நமக்கு தான் அப்படி தெரிகிறான். 105 00:13:22,636 --> 00:13:25,013 மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நமக்கு தெரியாது. 106 00:13:25,097 --> 00:13:27,099 நமக்கு பின்னால் நம்மைப் பற்றி என்ன பேசுவார்களோ என்று தெரியாது. 107 00:13:27,516 --> 00:13:29,184 என்னை வருந்த செய்ய முயற்சிக்கிறாயா? 108 00:13:29,268 --> 00:13:32,604 நீ வெறுக்கின்ற ஆளாக நீயே இருக்கக்கூடாது என்பதற்காக நான் முயற்சிக்கிறேன். 109 00:13:34,189 --> 00:13:38,402 ஆனால்... எனக்கு அவனை காட்ட வேண்டும். 110 00:13:38,485 --> 00:13:39,820 நாம் அதை செய்வோம். 111 00:13:39,903 --> 00:13:41,572 சரியான நேரம் வரும் போது. 112 00:13:42,698 --> 00:13:44,283 அவன் இப்பொழுது மிகவும் பலவீனமாக இருக்கிறான். 113 00:13:44,867 --> 00:13:46,618 அவனின் மிகச்சிறிய நுரையீரல். 114 00:13:55,335 --> 00:13:57,087 நீ வெளியே போகிறாயா, தயவுசெய்து? 115 00:13:58,213 --> 00:13:59,214 நான் உடையணிய வேண்டும். 116 00:13:59,298 --> 00:14:01,425 நான் உன்னை பல லட்ச முறை நிர்வாணமாக பார்த்திருக்கிறேன். 117 00:14:02,134 --> 00:14:04,177 இப்பொழுது நான் தன்னம்பிக்கையுடன் இருப்பதாக உணரவில்லை. 118 00:14:06,763 --> 00:14:08,265 என்னிடம் கொஞ்சம் இரக்கம் காட்டு, அதை செய்வாயா? 119 00:14:33,332 --> 00:14:34,416 நீ சொன்னது சரியாக இருக்கலாம். 120 00:14:35,209 --> 00:14:36,210 அப்படியா? 121 00:14:36,877 --> 00:14:38,170 ஜெரிகோ பற்றி சொன்னது. 122 00:14:38,795 --> 00:14:41,632 நீ அவனை எந்தளவிற்கு நேசிக்கிறாய் மற்றும் பாதுகாக்க நினைக்கிறாய் என்பது தெரியும். 123 00:14:42,633 --> 00:14:44,176 அவன் இன்னும் சின்னஞ்சிறியவன் தான். 124 00:14:45,219 --> 00:14:46,511 நீ விரும்பியதை போலவே செய்கிறேன். 125 00:14:47,471 --> 00:14:49,306 நான் அவர்களிடம் அவனுக்கு மூக்கடைப்பு இருப்பதாக சொல்லிவிடுகிறேன். 126 00:14:52,601 --> 00:14:53,685 சரி. 127 00:14:54,353 --> 00:14:56,855 -நல்லிரவு அப்பா என்று சொல்லு. -நல்லிரவு. 128 00:14:58,690 --> 00:14:59,942 நல்லிரவு. 129 00:15:00,943 --> 00:15:03,946 நாம் படுக்கைக்கு செல்வோம். நீ மிகவும் அயர்வாக இருக்கிறாய் என்று தெரியும். 130 00:15:06,740 --> 00:15:10,118 மிக இனிமை. உன்னை போர்வையில் போர்த்தி வைக்கிறேன். 131 00:16:35,621 --> 00:16:36,997 நீ சீக்கிரமே எழுந்துவிட்டாய். 132 00:16:37,497 --> 00:16:39,708 எத்தனை மணிக்கு உங்கள் கார் வந்துவிடும் என்று எனக்கு தெரியாது. 133 00:16:50,969 --> 00:16:53,722 -லியனிடம் நீங்கள் தான் பேச வேண்டும். -எதைப்பற்றி? 134 00:16:53,805 --> 00:16:55,766 நான் ஏன் வாக்கை மீறுகிறேன் என்று அவளுக்கு விளக்க வேண்டும். 135 00:16:55,849 --> 00:16:58,352 அவள் உண்மையில் வெளியே செல்ல காத்துக் கொண்டிருந்தாள் என நினைக்கிறேன். 136 00:16:58,435 --> 00:17:00,229 அவள் ஏமாற்றத்தை எல்லாம் கண்டுக்கொள்ளாதே. 137 00:17:00,312 --> 00:17:03,065 வேண்டாம்... தயவுசெய்து, அவளிடம் பகைத்துக் கொள்ள வேண்டாம். 138 00:17:03,148 --> 00:17:05,025 அவள் இப்பொழுது இந்த வீட்டின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறாள். 139 00:17:05,108 --> 00:17:07,277 சரி, நான் அவளிடம் பண்போடு, அறிவுப்பூர்வமாக எடுத்துரைக்கிறேன், 140 00:17:07,361 --> 00:17:09,363 அவனை வீட்டுக்குள்ளே வைத்திருப்பது என் யோசனை தான் என்று. 141 00:17:10,697 --> 00:17:11,698 நன்றி. 142 00:17:11,782 --> 00:17:13,158 என் கண்ணில் ஏதாவது உள்ளதா? 143 00:17:20,123 --> 00:17:21,124 ச்ச! 144 00:17:22,459 --> 00:17:23,460 என்ன? 145 00:17:23,544 --> 00:17:26,672 அது பற்பசை. நீ என் கண்ணில் பற்பசையை துப்பி விட்டாய். 146 00:17:33,845 --> 00:17:34,888 ஹே. 147 00:17:38,516 --> 00:17:39,810 இன்று போக போவதில்லை. 148 00:18:18,807 --> 00:18:19,808 வா! 149 00:18:21,685 --> 00:18:23,562 சின குவா நான், சைரா. 150 00:18:24,646 --> 00:18:26,064 நான் அதற்கு ஜனவரியில் விண்ணப்பித்து இருந்தேன். 151 00:18:26,148 --> 00:18:27,566 அங்கு சும்மா நிற்காதே, அதை திற. 152 00:18:47,586 --> 00:18:49,963 அடக்கடவுளே. நீ இதை சுவைக்கிறாயா? 153 00:18:50,797 --> 00:18:53,133 வேண்டாம். நான் ஒரு மருத்துவரை பார்க்க வேண்டும். 154 00:18:53,217 --> 00:18:55,135 எனக்கு கேடுக்கெட்ட எலும்பு புற்று நோய் வந்துவிட்டதாக நினைக்கிறேன். 155 00:18:57,262 --> 00:18:58,263 எங்கே அந்த கிறுக்குப் பெண்? 156 00:18:58,722 --> 00:19:01,683 அவளின் அறையில் இருக்கிறாள். வேண்டுமென்றால் அவள் செய்துக்கொண்டிருப்பதை காட்டுகிறேன். 157 00:19:06,396 --> 00:19:08,398 கபடமான நரிடா நீ. 158 00:19:09,149 --> 00:19:10,442 அவளை நிர்வாணமாக பார்த்தாயா? 159 00:19:11,526 --> 00:19:13,070 நீ ஏன் அதை முதல் கேள்வியாக கேட்கிறாய்? 160 00:19:13,904 --> 00:19:17,199 இதை நாம் பதிவு செய்ய முடியுமா? ஆதாரம் சேகரிக்கலாமா? 161 00:19:17,699 --> 00:19:18,951 எதற்கான ஆதாரம்? 162 00:19:19,368 --> 00:19:22,829 அவள் சூப் குடிக்கிறாள், பிரார்த்திக்கிறாள் மற்றும் உறங்க செல்கிறாள், 163 00:19:22,913 --> 00:19:25,707 அது நாம் உறங்கிவிட்டதாக அவள் நினைக்கும் வரை தான், பிறகு விசித்திரமாக நடக்கிறது. 164 00:19:26,583 --> 00:19:28,168 "விசித்திரமாக" என்றால் எப்படி? 165 00:19:28,585 --> 00:19:30,003 குழந்தையை அவளுடன் உள்ளே எடுத்து செல்வாள். 166 00:19:30,337 --> 00:19:32,005 அதற்கு தானே அவளுக்கு நீ சம்பளம் தருகிறாய்? 167 00:19:32,089 --> 00:19:34,049 இல்லை. ஒரு ஆயாவின் வேலை அதுவல்ல. 168 00:19:34,132 --> 00:19:36,677 அது எல்லைமீறல். அதாவது... 169 00:19:37,928 --> 00:19:41,139 லியன்? லியன் க்ரேசன்? 170 00:19:41,807 --> 00:19:43,225 ஹலோ, திருமதி. டர்ன்ர். 171 00:19:53,652 --> 00:19:55,654 -நீ இந்நாட்களில் என்ன புகைக்கிறாய்? -இப்படி யோசி. 172 00:19:56,363 --> 00:19:59,116 அந்த குழந்தையை யாரும் தேடாததற்கு காரணம் அது காணாமல் போன ஒரு குழந்தை அல்ல. 173 00:19:59,199 --> 00:20:00,576 அவள் தான் அதை பெற்றவளாக இருந்தால்? 174 00:20:00,659 --> 00:20:02,744 தனது குழந்தையை அவள் ஏன் உன் வீட்டு தொட்டிலில் போட வேண்டும்? 175 00:20:02,828 --> 00:20:05,497 அவளை போன்ற ஒரு இளம் பெண்? ஆச்சாரமாக வளர்ந்தவள். 176 00:20:06,081 --> 00:20:08,792 அவள் பெயர், விலாசத்தை எல்லாம் மாற்றிக் கொண்டு, ஓடி வந்திருக்கிறாள். 177 00:20:08,876 --> 00:20:10,544 அவளால் தனியாக சமாளிக்க முடியாது. 178 00:20:10,961 --> 00:20:13,881 அவளுக்கு ஒரு வீடு தேவைப்பட்டது, ஒரு நல்ல வீடு, நல்ல விஷயங்கள். 179 00:20:13,964 --> 00:20:16,091 -நீ அதை வைத்து கொள்ள விரும்புகிறாய் தானே? -நான் அப்படி சொல்லவில்லை. 180 00:20:16,174 --> 00:20:19,469 இல்லை. நீ என்னிடம் அவள் கதைகளில் வரும் ஒரு இளவரசி என்பது போல் நம்ப வைக்க பார்த்தாய். 181 00:20:20,888 --> 00:20:23,515 நீ அதை வைத்துக்கொள்ள விரும்புகிறாய் என்று ஏன் சொல்லிவிடக் கூடாது? 182 00:20:26,310 --> 00:20:27,436 நீ அப்படி செய்ய மாட்டாயா? 183 00:20:32,608 --> 00:20:36,862 டிமோதி யார்க் கொலை வழக்கை விசாரிக்கும் 12 ஆண் மற்றும் பெண் நிறைந்த ஜூரி 184 00:20:36,945 --> 00:20:38,822 இறுதி கட்ட விவாதங்களை நேற்று கேட்டனர். 185 00:20:38,906 --> 00:20:40,908 இன்று நீதிமன்றம் மறுபடியும் கூடுகிறது, 186 00:20:40,991 --> 00:20:43,785 மற்றும் ஒரு தீர்ப்பு முடிவானதாக சொல்லப்படுகிறது. 187 00:20:43,869 --> 00:20:46,663 அடுத்த இரண்டு மணி நேரங்களில் முக்கிய செய்தி வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 188 00:20:46,747 --> 00:20:48,415 நாம் இந்த செய்தியுடன் தொடர்பில் இருப்போம். 189 00:20:55,047 --> 00:20:56,048 ஹாய். 190 00:20:58,759 --> 00:21:00,135 அவள் எங்கே செல்கிறாள்? 191 00:21:00,219 --> 00:21:03,180 அந்த கட்டிடத்தை சுற்றி நடக்க தினமும் இரு முறை அவனை அவள் கூட்டிச்செல்கிறாள். 192 00:21:03,263 --> 00:21:04,514 தொலைவாக அவர்கள் செல்வதில்லை. 193 00:21:05,224 --> 00:21:09,144 இதை நான் பணியிடத்திற்கு திரும்ப கொண்டு செல்கிறேன். உனக்கு கொடுத்தது வீணாய் போனது. 194 00:21:09,228 --> 00:21:11,647 ஹே, நீ... எனக்காக ஒன்றை சுவைத்து பார்ப்பாயா? 195 00:21:16,985 --> 00:21:18,320 இதோ. 196 00:21:20,948 --> 00:21:22,157 ஸ்ட்ராபெர்ரியா? 197 00:21:22,658 --> 00:21:23,784 கடல் நண்டு. 198 00:21:23,867 --> 00:21:25,160 இங்கிருந்து வெளியே போடா. 199 00:21:26,703 --> 00:21:27,704 ஜூலியன்? 200 00:21:35,212 --> 00:21:37,631 உச்ச நீதிமன்றத்தின் வெளியே உச்சக்கட்ட காட்சிகள் இன்று நடைப்பெறுகிறது, 201 00:21:37,714 --> 00:21:42,553 டிமோதி யார்க் கொலை வழக்கை விசாரிக்கும் ஜூரி தீர்ப்பை தீர்மானித்துவிட்டது. 202 00:21:42,636 --> 00:21:44,805 "குற்றம் புரியவில்லை", என்கிறார் ஜூரியின் பெண் தலைவர். 203 00:21:44,888 --> 00:21:47,474 டிமோதி யார்க் ஒரு அறிக்கை விடப்போவதாக நமக்கு சொல்லப்படுகிறது. 204 00:21:47,558 --> 00:21:49,309 நேரலை முக்கிய செய்தி தீர்ப்பு தற்பொழுது வந்துள்ளது 205 00:21:49,393 --> 00:21:51,687 டிம்மி! டிம்மி! ஏதாவது சொல்ல முடியுமா? 206 00:21:51,770 --> 00:21:53,647 டிம்மி, எங்களுக்கு ஏதாவது சொல்ல முடியுமா? நீங்கள் அதை செய்தீர்களா? 207 00:21:53,730 --> 00:21:56,483 நீதிமன்ற குழுவினர் உண்மைகளை கேட்டுவிட்டு சரியான தீர்ப்பை தந்ததில் 208 00:21:56,567 --> 00:21:58,402 நான் மகிழ்ச்சி அடைகிறேன். 209 00:21:58,485 --> 00:22:01,655 இந்த தருணத்தில் நான் இதை மட்டுமே சொல்ல வேண்டும் என அறிவுரைக்கப் பட்டிருக்கிறேன். 210 00:22:01,738 --> 00:22:04,950 திரு. யார்க், கொலையானவர்களின் குடும்பங்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமா? 211 00:22:05,909 --> 00:22:08,537 -அவனை பிடிப்பார்கள் என நம்புகிறேன். -டிம்மி, நீங்கள் அதை செய்தீர்களா? 212 00:22:08,620 --> 00:22:11,999 இதோ தெரிந்துவிட்டது, இன்று விடுதலையாகி டிமோதி யார்க் வீட்டிற்கு செல்கிறார். 213 00:22:12,082 --> 00:22:16,169 இன்று நியாயமான தீர்ப்பு வந்துள்ளது எனில், அது பயங்கரமான உண்மையை உணர்த்துகிறது... 214 00:22:16,253 --> 00:22:18,589 அதாவது கொலையாளி வெளியில் சுற்றுகிறான். 215 00:22:19,089 --> 00:22:21,174 நான் டொரோதி டர்னர், 8 நியூஸ். 216 00:22:25,262 --> 00:22:27,681 -எங்கே அவள்? -லியனா? 217 00:22:27,764 --> 00:22:30,767 அவள் உன்னுடன் இருந்தாள். அவனை எடுத்துக் கொண்டு உன்னை பின்தொடர்ந்து வந்தாள். 218 00:22:31,268 --> 00:22:34,521 -காலையில் இருந்து நான் அவளை பார்க்கவில்லை. -நான் அவளை பார்த்தேன். 219 00:22:38,692 --> 00:22:41,320 -அவனை பிடிப்பார்கள் என நம்புகிறேன். -டிம்மி, நீங்கள் அதை செய்தீர்களா? 220 00:22:41,403 --> 00:22:44,740 இதோ தெரிந்துவிட்டது, இன்று விடுதலையாகி டிமோதி யார்க் வீட்டிற்கு செல்கிறார். 221 00:22:44,823 --> 00:22:46,325 -இன்று நியாயமான தீர்ப்பு வந்துள்ளது எனில், -பாரு? 222 00:22:47,326 --> 00:22:48,827 -இதோ இருக்கிறான். -ஹாய். 223 00:22:49,912 --> 00:22:51,997 நீ எங்களிடம் ஏதோ சொல்ல விரும்புகிறாயா, லியன்? 224 00:22:52,080 --> 00:22:53,081 ஹாய். 225 00:22:55,834 --> 00:22:57,628 நான் அவனை பேருந்தில் நகரத்தினுள் கொண்டு போனேன். 226 00:22:58,503 --> 00:23:01,215 அங்கிருந்த கூட்டங்கள் மற்றும் உங்களின் செய்தி வேன்களை பார்த்தோம். 227 00:23:01,673 --> 00:23:04,593 நீங்கள் பரபரப்பாக இருந்ததால், உங்களை தொந்திரவு செய்ய விரும்பவில்லை. 228 00:23:05,010 --> 00:23:08,597 நேரலையில் அத்தனை பேரிடம் பேசுவதற்கு மிகவும் பதற்றமாக இருக்கும். 229 00:23:09,598 --> 00:23:10,933 அட்ரினலினை முறையாக பயன்படுத்த வேண்டும். 230 00:23:11,725 --> 00:23:14,686 உங்களிடம் வந்து ஹலோ சொல்லாததை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம், டொரோதி. 231 00:23:14,770 --> 00:23:18,440 இல்லை, சிறுப்பிள்ளைத் தனமாக பேசாதே. நீ அங்கிருந்தது எனக்கு தெரிந்திருக்கலாம். 232 00:23:18,523 --> 00:23:21,652 ஜெரிகோ குழுவில் உள்ள சிலரை சந்தித்து இருக்க முடியும். ஆமாம். 233 00:23:21,735 --> 00:23:23,904 உங்களுக்கு தெரியுமா, திரு. டர்னர் சொன்னது சரியே. 234 00:23:24,738 --> 00:23:27,491 அத்தனை பேரிடம் அவனை கொண்டு போகும் அளவுக்கு அவன் இன்னும் தயார் இல்லை. 235 00:23:27,950 --> 00:23:29,368 எல்லோரும் அவனை தூக்கி கொள்ள விரும்புவர். 236 00:23:29,451 --> 00:23:33,997 கேட்டதா, ஷான்? நீ சொன்னது சரி தான்... இம்முறை. 237 00:23:37,084 --> 00:23:40,337 வந்து உட்கார், நாம் முழுவதுமாக முதலில் இருந்து பார்ப்போம். 238 00:23:40,879 --> 00:23:41,964 பார்ப்போம். 239 00:23:43,006 --> 00:23:44,800 ஹே. ஹை. 240 00:23:44,883 --> 00:23:47,177 -ஷான், நீ எதையாவது திறப்பதாக இருந்தாயா? -ஆமாம். 241 00:23:49,137 --> 00:23:50,138 இதோ. 242 00:23:51,223 --> 00:23:54,810 -...இன்று உச்ச நீதிமன்றத்தின் வெளியில்... -பார். 243 00:23:54,893 --> 00:23:56,019 அதோ அம்மா. 244 00:23:56,103 --> 00:23:57,396 -அம்மா பாரு. -அதோ அம்மா இருக்கிறாள். 245 00:24:17,249 --> 00:24:19,668 நாம் இந்த ஒரு பதிவை மட்டும் எப்போதும் வைத்துக்கொள்ள போகிறோம். 246 00:24:19,751 --> 00:24:22,713 ஆமாம், நீ முதன் முதலில் தொலைக்காட்சியில் தோன்றிய நிகழ்வு. 247 00:24:22,796 --> 00:24:23,922 வாவ். 248 00:24:24,673 --> 00:24:27,843 உன் முதல் தொலைக்காட்சி தோற்றமும் இது தானா, லியன்? 249 00:24:28,969 --> 00:24:30,012 ஆமாம், டொரோதி. 250 00:24:31,722 --> 00:24:35,267 பரலோகத்தில் உள்ள தெய்வ பிதாவே, உங்களுடைய பெயரால். 251 00:24:35,350 --> 00:24:37,436 இந்த குடும்பத்தின் மீது உங்களின் ஒளியை வீசுங்கள். 252 00:24:43,317 --> 00:24:45,277 போதுமான அளவிற்கு வலுவான ஒரு பெயர் என நினைக்கிறீர்களா? 253 00:24:45,360 --> 00:24:46,445 என்ன? 254 00:24:46,904 --> 00:24:50,198 ஜெரிகோ. ஜெரிகோ டர்னர். 255 00:24:52,284 --> 00:24:54,453 அவனை இந்த உலகம் தீவிரமாக எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். 256 00:24:55,621 --> 00:24:59,124 'கோ, 'கோ, 'கோ. கடினமாக உள்ளது. 257 00:24:59,208 --> 00:25:02,294 அது வலுவாக ஒலிக்கிறது. "ஜெரிகோ." 258 00:25:02,377 --> 00:25:04,504 நம்மால் எழுத்துக்களை மாற்றியமைக்க முடியும். வலு சேர்க்கலாம். 259 00:25:05,923 --> 00:25:07,007 ஆமாம், ஏதோ ஒன்று. 260 00:25:09,676 --> 00:25:12,721 "ஷான்." "ஷான்." 261 00:25:13,263 --> 00:25:15,015 அது மென்மையாக ஒலிக்கிறது. 262 00:25:15,557 --> 00:25:17,517 ஷான்கள் உண்மையில் பெரிதாக தங்களை தானே எடுத்துக் கொள்வதில்லை. 263 00:25:19,728 --> 00:25:21,230 ஷான் கானெரி. 264 00:25:21,313 --> 00:25:25,150 அதாவது, "க," கானெரி. பாரு? அதனால் தான் நன்றாக இருக்கிறது. 265 00:25:34,910 --> 00:25:35,994 நல்லிரவு. 266 00:25:47,965 --> 00:25:49,591 நீ இன்று நிச்சயம் போக தான் வேண்டுமா? 267 00:25:54,763 --> 00:25:56,098 நான் ஒன்றும் ஊனமானவள் இல்லை. 268 00:25:57,432 --> 00:25:58,642 நான் கர்ப்பமாக தான் இருக்கிறேன். 269 00:26:01,562 --> 00:26:02,646 வெறும்... 270 00:26:06,400 --> 00:26:07,609 ஜெரிகோ. 271 00:26:11,738 --> 00:26:12,864 ஜெரிகோ. 272 00:26:37,055 --> 00:26:39,224 நான் சிற்றுண்டிக்காக கீழே வந்தேன். பரவாயில்லையா? 273 00:26:40,434 --> 00:26:41,685 என்ன உனக்கு கிடைக்கிறதோ, எடுத்துக்கொள். 274 00:26:55,699 --> 00:26:57,826 அது கடல் நண்டு. உனக்கு அது பிடிக்காது. 275 00:27:01,914 --> 00:27:03,207 நான் அதை ஒருபோதும் உண்டதில்லை. 276 00:27:23,727 --> 00:27:25,646 அவனை இன்று எடுத்து செல்ல வேண்டாம் என்று நான் உன்னிடம் சொன்னேன். 277 00:27:27,898 --> 00:27:30,025 நான் பேருந்தில் இருந்தேன். மற்றும் நான் பார்த்தேன்... 278 00:27:30,108 --> 00:27:31,318 நிறுத்து. 279 00:27:37,074 --> 00:27:38,825 அவள் வேலை செய்வதை நான் பார்க்க முடியும் என்று அவள் கூறினாள். 280 00:27:40,202 --> 00:27:41,286 அவள் வாக்கு கொடுத்திருந்தாள். 281 00:27:42,663 --> 00:27:44,122 இது இப்படியே போக போகிறது என்றால், 282 00:27:44,706 --> 00:27:49,002 டொரோதிக்கும், குழந்தைக்கும் எது சிறந்தது என்பது எனக்கு தெரியுமென நீ நம்ப வேண்டும். 283 00:27:49,086 --> 00:27:52,422 -நான் ஜெரிகோவை துன்புறுத்த மாட்டேன். -அவனை அப்படி கூப்பிடாதே. 284 00:27:52,506 --> 00:27:53,924 டொரோதியிடம் அப்படி சொல்லு. 285 00:27:54,341 --> 00:27:56,051 என்னிடம் ஒருபோதும் அப்படி சொல்லாதே. 286 00:27:59,429 --> 00:28:01,056 உங்களுக்கு அந்த பெயர் பிடிக்குமென நான் நினைத்தேன். 287 00:28:02,432 --> 00:28:03,767 நீங்கள் தான் அதை தேர்ந்தெடுத்ததாக டொரோதி சொன்னாள். 288 00:28:06,478 --> 00:28:07,813 அது எங்களின் முதல் தேர்வு இல்லை. 289 00:28:22,369 --> 00:28:23,787 அவளுக்கு... 290 00:28:25,581 --> 00:28:27,457 அதீதமாக செயல்படும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. 291 00:28:27,875 --> 00:28:30,210 வெளியில் இருந்து நுழைந்த கிருமியை, அவள் உடல் உணர்ந்த கனமே அதை தாக்கிவிடும். 292 00:28:40,971 --> 00:28:43,724 அவர்களை எல்லாம் அவள் கொன்றுவிட்டாள், தனக்கு தானே அப்படி சொல்லிக் கொள்கிறாள். 293 00:28:48,937 --> 00:28:51,940 அது நாங்கள் ஒருவரை ஒருவரை பார்த்துக் கலவி செய்ய முடியாத அளவிற்கு போனது. 294 00:28:53,692 --> 00:28:57,863 அந்த கஷ்டத்தை அவள் திரும்ப அனுபவிக்க வேண்டாம். எனவே... ஒரு வழி இருந்தால்... 295 00:28:57,946 --> 00:28:59,072 சாக்லெட் சாஸ். 296 00:29:22,930 --> 00:29:23,931 இது நன்றாக உள்ளது. 297 00:29:26,058 --> 00:29:27,976 நீ தவற விட்ட கசப்புத்தன்மை அது தான். 298 00:29:28,518 --> 00:29:32,022 நான் இதை சாக்லெட் குண்டில் பரிமாறினால், ஐஸ்கிரீமை மறைத்து வைத்தால், 299 00:29:32,105 --> 00:29:36,568 அது அவர்களை ஆச்சர்யப்படுத்தட்டும், பிறகு எலுமிச்சை சாற்றில் இருக்கும் மிட்டாய் 300 00:29:36,985 --> 00:29:39,696 அது சாக்லெட்டை பூர்த்தி செய்யும் மற்றும் மீனை மேம்படுத்தும். 301 00:29:41,156 --> 00:29:43,158 கேட்கவே ருசிகரமாக இருக்கிறது, திரு. டர்னர். 302 00:29:49,373 --> 00:29:50,457 ஏன் எங்களை தேர்ந்தெடுத்தாய்? 303 00:29:58,632 --> 00:30:00,175 நான் இங்கு மகிழ்ச்சியாய் இருப்பேன் என எனக்கு தெரியும். 304 00:31:09,786 --> 00:31:11,788 8 நியூஸ் 305 00:31:16,835 --> 00:31:18,462 மார்ச் 11, 2011 306 00:31:33,685 --> 00:31:35,938 சரி, நல்வாழ்த்துகள், க்ளோயி. 307 00:31:36,021 --> 00:31:39,066 நாம் அனைத்து அம்மாக்கள் மற்றும் அத்தைக்களுக்கு நன்றி செலுத்த வேண்டும், 308 00:31:39,149 --> 00:31:42,819 தங்கள் மகள்களுடன் இருக்க அவர்கள் தொலைவில் இருந்து பயணித்து இருக்கிறார்கள், 309 00:31:42,903 --> 00:31:44,863 ஆடைகளை தைத்துக்கொண்டும், முகத்தில் வரைந்து கொண்டும் வந்திருக்கிறார்கள். 310 00:31:44,947 --> 00:31:47,241 இன்னொரு போட்டியாளரை சந்திக்க நமக்கு நேரம் இருக்கிறதாக நினைக்கிறேன், 311 00:31:47,324 --> 00:31:50,327 இந்தக் கடைசியில் தனது கட்டைவிரல்களை முறுக்கிக்கொண்டு இருப்பவர். 312 00:31:50,410 --> 00:31:52,704 உன் பெயர் என்ன, அழகான பெண்ணே? 313 00:31:52,788 --> 00:31:53,914 லியன். 314 00:31:53,997 --> 00:31:56,083 உன்னை சந்திப்பதில் மகிழ்ச்சி, லியன். நீ எங்கு பிறந்தாய்? 315 00:31:56,166 --> 00:31:57,251 விஸ்கான்சின். 316 00:31:57,334 --> 00:32:01,046 சரி, நீ பெரிதான ஒரு புன்னகையுடன் அங்குள்ள லென்ஸை உற்றுப் பார். 317 00:32:01,129 --> 00:32:03,006 விஸ்கான்சினில் உன் வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் உன்னை பார்ப்பார்கள். 318 00:32:48,385 --> 00:32:50,387 தமிழில் மொழிபெயர்ப்பு தேவி நரேஷ்