1 00:01:26,587 --> 00:01:28,088 என்னை மன்னித்துவிடு. 2 00:01:28,172 --> 00:01:29,173 கடவுளே. 3 00:01:33,385 --> 00:01:34,887 உங்கள் மூச்சு காற்று என் மீது படுகிறது. 4 00:01:36,138 --> 00:01:38,223 வேண்டாம், நிறுத்தாதீர்கள். 5 00:01:40,350 --> 00:01:42,436 என்னை சுவாசிக்க அனுமதித்ததற்கு நன்றி. 6 00:01:46,982 --> 00:01:49,151 நாம் மீண்டும் இணைந்ததில் சந்தோஷம். 7 00:02:08,169 --> 00:02:09,670 நாற்காலியில் உட்கார முயற்சிக்க வேண்டும். 8 00:02:09,755 --> 00:02:12,674 கண்டிப்பாகவா? பெவ்வையும் பாபியையும் அழைக்கவா? 9 00:02:12,758 --> 00:02:14,760 நான் என்ன அவ்வளவு கனமாகவா இருக்கிறேன்? 10 00:02:15,344 --> 00:02:16,637 இல்லை. 11 00:02:16,720 --> 00:02:18,263 உன்னைக் கஷ்டப்படுத்த வேண்டாம் என நினைத்தேன். 12 00:02:18,347 --> 00:02:21,475 என் யோகா ஆசிரியர் வலி என்பது நமக்குக் கிடைத்த வரம் எனச் சொல்வார். 13 00:02:21,975 --> 00:02:23,519 முட்டாளாக இருப்பார். 14 00:02:27,564 --> 00:02:28,857 - சரி, நான் தயார். - சரி. 15 00:02:31,193 --> 00:02:32,528 கடவுளே. 16 00:02:49,419 --> 00:02:50,420 சரி. 17 00:02:57,302 --> 00:02:58,929 ஊருக்கு புது ஷெரிஃப் வந்திருக்கிறார். 18 00:03:01,348 --> 00:03:05,477 இது பாதுகாப்பானது தான். எல்லோரும் நன்றாக இருப்பதாகச் சொல்கின்றனர். 19 00:03:12,109 --> 00:03:13,110 என்ன செய்கிறீர்கள்? 20 00:03:13,694 --> 00:03:15,779 தயவுசெய்து, கொஞ்ச நேரம் எங்களைத் தனியே விடுகிறாயா, லியன்? 21 00:03:15,863 --> 00:03:18,448 அவர் உடல் இதற்கு தயாராகவில்லை. மறுபடியும் காயமாகிவிடும். 22 00:03:20,158 --> 00:03:21,159 நாம் பார்த்துக்கொள்கிறோம். 23 00:03:46,059 --> 00:03:47,060 பந்தயம் வைக்கலாம். 24 00:03:49,563 --> 00:03:50,981 பெவ்? பாபி? 25 00:03:51,064 --> 00:03:52,316 வருகிறோம். 26 00:03:52,399 --> 00:03:55,485 பெவ் தன் புருவங்களை ஏதோ வித்தியாசமாக செய்திருக்கிறாள். 27 00:03:56,320 --> 00:03:58,363 உன் மருந்துகளை மறந்துவிட்டேன். இதோ வந்துவிடுகிறேன். 28 00:04:14,421 --> 00:04:15,422 டொரோதி? 29 00:04:20,344 --> 00:04:21,345 டொரோதி. 30 00:04:24,640 --> 00:04:25,641 டொரோதி? 31 00:04:27,434 --> 00:04:28,435 இதோ. 32 00:04:31,313 --> 00:04:32,314 உங்களுக்கு ஒன்றுமில்லையே? 33 00:04:36,485 --> 00:04:38,779 இதை ஏன் உபயோகப்படுத்தச் சொன்னார் எனத் தெரியவில்லை. 34 00:04:38,862 --> 00:04:41,031 - அவளை என்ன செய்தாய்? - ஒன்றுமில்லை. 35 00:04:41,865 --> 00:04:42,866 ஷான். 36 00:04:43,742 --> 00:04:45,118 - என்ன நடந்தது? - எனக்கு ஒன்றுமாகவில்லை. 37 00:04:45,202 --> 00:04:46,828 அவங்க இதற்குத் தயாராகவில்லை எனச் சொன்னேனே. 38 00:04:46,912 --> 00:04:49,873 - கிட்டத்தட்ட இதிலிருந்து கீழே விழுந்திருப்பாங்க. - நிஜமாகவே, எனக்கு ஒன்றுமாகவில்லை. 39 00:04:49,957 --> 00:04:53,627 எங்களைக் கொஞ்சம் தனியாக விடுங்கள். 40 00:04:54,503 --> 00:04:55,712 கொஞ்சம் தனியாகவிடுங்கள். 41 00:05:11,645 --> 00:05:12,646 {\an8}த டர்னர்ஸ் 42 00:05:13,939 --> 00:05:14,940 {\an8}கடவுளே. 43 00:05:16,942 --> 00:05:22,531 {\an8}“அருகிலுள்ள சரணாலயத்திற்கு சிஎல்எஸ் உரிமை கோரியுள்ளது. எங்கள் மலர் திரும்ப வேண்டும். 44 00:05:23,156 --> 00:05:25,576 இந்த வியாழக்கிழமை இரவிற்குப் பிறகு எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள், 45 00:05:25,659 --> 00:05:27,578 உங்கள் குடும்பம் நிம்மதியாக இருக்கும்.” 46 00:05:27,661 --> 00:05:28,662 அவர்கள் தான். 47 00:05:29,663 --> 00:05:31,290 நீங்கள் வரலாமா, அன்பே? 48 00:05:31,957 --> 00:05:34,751 ஒரு நிமிடம், பெவ். ஷான் துணி மாற்றுகிறார். 49 00:05:35,627 --> 00:05:38,213 - அக்கம் பக்கத்தில் புதிதாக வந்தவர்களாக இருக்குமோ? - அப்படித்தான் போல. 50 00:05:38,297 --> 00:05:39,298 சரி. 51 00:05:39,381 --> 00:05:41,675 ஒரே நேரத்தில் எல்லா வீடுகளும் விற்கப்படுகிறதே? 52 00:05:41,758 --> 00:05:44,678 அவர்களுக்கு அவள் திரும்ப வேண்டுமாம். இது தான் சரியான நேரம். 53 00:05:44,761 --> 00:05:47,848 ஆமாம். அவர்கள் இதை முன்பே முயற்சித்தார்கள். 54 00:05:47,931 --> 00:05:50,350 இம்முறை அவர்கள் இன்னமும் கவனமாக இருப்பார்கள். 55 00:05:50,976 --> 00:05:54,021 இம்முறை நாம் அவர்களுக்கு உதவலாம். 56 00:05:54,104 --> 00:05:56,523 நாம் இதில் அதிகம் ஈடுபடுவது நல்லதில்லை. 57 00:05:56,607 --> 00:06:02,738 “உதவ” வேண்டுமென்றால் நேரடியாக உதவ வேண்டாம். அவர்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்தி தரலாம். 58 00:06:03,280 --> 00:06:06,408 அப்படித்தான் இங்கு எழுதியிருக்கிறது, “எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்” என்று. 59 00:06:08,410 --> 00:06:10,954 நாம் விருந்துக்கு ஏற்பாடு செய்யலாம். ஸ்ப்ரூஸ் தெருவிற்கு 60 00:06:11,038 --> 00:06:13,415 புது அக்கம் பக்கத்தினரை வரவேற்கும் விதமாக காக்டெய்ல் விருந்து வைக்கலாம். 61 00:06:13,498 --> 00:06:16,251 சரி, நாம் முன்பை விட ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 62 00:06:16,335 --> 00:06:19,296 ஒரு நொடி கூட ஜெரிகோ நம் பார்வையிலிருந்து விலகக்கூடாது. 63 00:06:19,379 --> 00:06:21,965 ஆம், அவனைக் கீழே விளையாடுமிடத்தில் வைத்திருப்போம். 64 00:06:22,049 --> 00:06:25,093 லியனை, பெவ்வும் பாபியும் திசை திருப்பிவிடுவார்கள். 65 00:06:25,177 --> 00:06:26,887 - அது அவர்களுக்கு கைவந்த கலை. - சரி. 66 00:06:27,638 --> 00:06:32,476 ஷான், நாம் இதனால் கெட்டவர்களாகிவிடுவோமா? 67 00:06:34,394 --> 00:06:35,854 ஏற்கனவே கெட்டவர்கள் தானா? 68 00:06:40,901 --> 00:06:41,902 விருந்தா? 69 00:06:42,486 --> 00:06:44,154 புது அக்கம் பக்கத்தினரை வரவேற்பதற்காக. 70 00:06:44,738 --> 00:06:49,284 அது உனக்குப் பிடிக்காதென தெரியும், எனவே உனக்கு சிக்ஸர்ஸ் விளையாட்டுக்காக டிக்கெட் வாங்கியுள்ளோம். 71 00:06:49,368 --> 00:06:51,995 ஒரு டிக்கெட் தானா? நான் மட்டும் தனியாக போக வேண்டுமா? 72 00:06:53,497 --> 00:06:56,166 எங்களுக்கு உதவி செய்ய லியன் வேண்டும். 73 00:06:56,250 --> 00:06:58,544 லியனுடன் உனக்கு இருக்கும் உறவு, உங்கள் இருவருக்குமே... 74 00:07:00,462 --> 00:07:01,380 அது நல்லதில்லை. 75 00:07:02,089 --> 00:07:05,050 இங்கு சில விஷயங்களை மாற்ற வேண்டும். 76 00:07:05,801 --> 00:07:08,262 நீ யார் பக்கம் இருக்கிறாய் என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன். 77 00:07:09,471 --> 00:07:10,681 டிக்கெட்டை வைத்துக்கொள். 78 00:07:11,306 --> 00:07:12,683 உங்கள் திட்டம் என்னவென்று தெரியவில்லை, 79 00:07:12,766 --> 00:07:16,144 ஆனால் என் வாழ்க்கையை நீங்கள் முடிவு செய்வது எனக்குப் பிடிக்கவில்லை. 80 00:07:16,728 --> 00:07:19,606 இப்போது இது லியனுடைய வீடு. அவள் இங்குதான் இருப்பாள். 81 00:07:20,315 --> 00:07:23,068 உண்மையில், இங்கு இருக்க மாட்டாள். 82 00:07:23,735 --> 00:07:26,405 அவளை மறுபடியும் இங்கிருந்து அனுப்ப முயற்சிக்கப் போகிறாயா? 83 00:07:26,989 --> 00:07:29,241 நீ அவளை அனுப்ப முயன்ற ஒவ்வொரு முறையும் தோற்றுவிட்டாய் என்பதை, 84 00:07:29,324 --> 00:07:30,367 நான் நினைவுபடுத்த வேண்டுமா? 85 00:07:30,450 --> 00:07:33,704 எப்படி ஒரு கேடு கெட்டவளை 86 00:07:33,787 --> 00:07:35,497 உன் காதலியாகத் தேர்ந்தெடுத்தாய்? 87 00:07:36,790 --> 00:07:37,791 அவள் தான் என்னைத் தேர்ந்தெடுத்தாள். 88 00:07:43,046 --> 00:07:44,131 நான் போய் பார்க்கிறேன். 89 00:07:48,677 --> 00:07:51,013 டொரோதி என் காதலியை திட்டும்போது என்னை உன் சகோதரனாக நினைத்து 90 00:07:51,096 --> 00:07:52,931 எனக்கு உதவினால் நன்றாக இருக்கும். 91 00:07:53,015 --> 00:07:54,099 இது உன்னைப் பற்றிய விஷயமில்லை. 92 00:07:54,183 --> 00:07:56,476 லியன் விசித்திரமானவள் என நமக்கே தெரியும், ஆனால் விஷயம் அதைவிட பெரிது. 93 00:07:56,560 --> 00:08:02,065 அவளிடம் அசாதாரணமான திறமைகள் இருக்கின்றன, ஜூலியன். அவள் நினைத்ததைச் செய்பவள். 94 00:08:02,149 --> 00:08:05,569 இவ்வுலகத்திற்கும், அவள் மனதிற்கும் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு தொடர்பிருக்கிறது. 95 00:08:06,236 --> 00:08:08,071 அவள் ரொம்ப ஆபத்தானவள், ஜூலியன். 96 00:08:09,907 --> 00:08:12,034 - உனக்கு ஏன் மருந்து கொடுக்கவில்லை? - இதையெல்லாம் நம்ப முடியவில்லை. 97 00:08:12,117 --> 00:08:14,286 ஸ்டீஃபன் கிங் கதையில் வரும் கதாபாத்திரம் போல அவளைச் சித்தரிக்கிறாய். 98 00:08:14,369 --> 00:08:15,829 - நீ சொல்வது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. - சரி. 99 00:08:15,913 --> 00:08:19,041 அடுத்த சில நாட்களுக்கு அவளைச் சுற்றி என்ன நடக்கிறதெனப் பார். 100 00:08:19,124 --> 00:08:22,544 அப்போதும் அவள் மீது எந்தத் தவறுமில்லையென உனக்குத் தோன்றினால், 101 00:08:22,628 --> 00:08:23,837 எனக்கு மருந்து கொடு. 102 00:08:28,383 --> 00:08:29,676 நீங்கள் படப்பிடிப்பு தளத்திற்குப் போக வேண்டுமே. 103 00:08:30,802 --> 00:08:32,304 கடைசி நேரத்தில் படப்பிடிப்பு நேரம் மாறிவிட்டது. 104 00:08:33,472 --> 00:08:34,556 என்ன செய்கிறீர்கள்? 105 00:08:35,307 --> 00:08:37,893 நானும் டொரோதியும் புது அக்கம் பக்கத்தினருக்கு 106 00:08:37,976 --> 00:08:40,437 விருந்து கொடுக்கலாம் என நினைத்தோம். எனவே அவர்களைப் பார்க்கப் போகிறேன். 107 00:08:41,313 --> 00:08:42,313 அப்படியா. 108 00:08:44,316 --> 00:08:47,444 என்னிடமிருந்து எதையும் மறைக்க நினைக்காதீர்கள், ஷான். 109 00:09:05,754 --> 00:09:08,298 - ஹலோ. - ஹாய். நான் ஷான் டர்னர், இங்கு தான் வசிக்கிறேன். 110 00:09:08,382 --> 00:09:10,634 நாங்கள் விருந்து வைக்கிறோம், அதற்கு உங்களை அழைக்க வந்தேன். 111 00:09:12,594 --> 00:09:14,137 - அப்படியா, நன்றி. - கண்டிப்பாக. 112 00:09:14,221 --> 00:09:16,265 - எப்போது? - வியாழக்கிழமை, 7:00 மணியளவில். 113 00:09:16,348 --> 00:09:18,267 - சரி, என் மனைவிடம் சொல்கிறேன். - அற்புதம். 114 00:09:19,643 --> 00:09:20,686 பார்த்து. 115 00:09:21,478 --> 00:09:23,063 நான் ஏதாவது கொண்டு வரலாமா? 116 00:09:23,146 --> 00:09:25,440 நான் செய்யும் ஸ்ட்ராபெரி சாக்லேட் ரொம்ப நன்றாக இருக்கும். 117 00:09:25,941 --> 00:09:28,652 இல்லை, நீங்கள் மட்டும் வந்தால் போதும். 118 00:09:30,320 --> 00:09:31,238 ஹாய். 119 00:09:31,321 --> 00:09:33,198 - ஹாய், நான்... - விருந்து வைக்கிறீர்களா? 120 00:09:33,282 --> 00:09:35,075 நாங்கள் கேள்விப்பட்டோம். 121 00:09:35,158 --> 00:09:36,368 சரி. 122 00:09:37,286 --> 00:09:39,496 வாழ்நாள் முழுவதுக்கும் உணவு தயார் செய்கிறீர்கள் போல? 123 00:09:41,915 --> 00:09:43,333 இல்லை. சும்மா சில பிடித்த உணவுகள் மட்டும். 124 00:09:44,501 --> 00:09:47,045 நான் காஸ்ட்கோவில் பொருட்கள் வாங்கக் கூடாதென ஆஷ் சொல்கிறார். 125 00:09:49,006 --> 00:09:50,549 {\an8}கிர்க்லாண்ட் சீரியோஸ் 126 00:09:51,133 --> 00:09:52,843 சரி, நீங்கள் விருந்து வைக்கிறீர்கள் அப்படித்தானே? 127 00:09:54,136 --> 00:09:56,763 ஆமாம். வியாழக்கிழமை, 7:00 மணிக்கு. 128 00:09:57,347 --> 00:09:58,682 வந்துவிடுகிறோம். 129 00:09:58,765 --> 00:10:01,560 நல்லது. சரி. இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கட்டும். 130 00:10:01,643 --> 00:10:02,936 - நன்றி. - உங்களுக்கும். 131 00:10:05,981 --> 00:10:09,026 அந்த இளம் தம்பதியினரை தவறாக நினைத்துவிட்டேன், ஆனால் பரவாயில்லை. 132 00:10:09,109 --> 00:10:11,570 எல்லோரும் வருவதாகச் சொல்லியிருக்கின்றனர், எனவே விருந்தில் கண்டுபிடித்துவிடலாம். 133 00:10:12,362 --> 00:10:15,199 அவர்கள் இங்கு வந்துவிட்டால், நம் வேலை முடிந்துவிடும். 134 00:10:15,282 --> 00:10:16,366 அப்படி இல்லை. 135 00:10:16,450 --> 00:10:18,702 அவர்கள் யாரென கண்டுபிடித்து அவர்களுக்கு உதவ வேண்டும். 136 00:10:18,785 --> 00:10:20,120 சரிதான். 137 00:10:20,204 --> 00:10:21,830 அவர்களிடம் சில கேள்விகள் கேட்கலாம் 138 00:10:21,914 --> 00:10:24,041 அவர்கள் இங்கு வீடு வாங்கியது நிஜமா என 139 00:10:24,124 --> 00:10:26,168 கண்டுபிடிக்கலாம் அல்லது அவர்கள்... 140 00:10:26,251 --> 00:10:28,045 - நடிக்கின்றனரா என தெரிந்துவிடும். - சரியாகச் சொன்னாய். 141 00:10:29,087 --> 00:10:31,423 தங்கள் அடையாளத்தை மறைத்து வாழ்கின்றனர், 142 00:10:32,674 --> 00:10:34,635 முகத்தில் போலியான சிரிப்புடன் வாழ்கின்றனர்... 143 00:10:40,057 --> 00:10:42,392 நமக்கு வேண்டியதை நாம் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். 144 00:10:44,228 --> 00:10:45,312 உங்களால் அதைச் செய்ய முடியும். 145 00:10:49,066 --> 00:10:50,150 எப்படியென காண்பிக்கிறேன். 146 00:10:58,534 --> 00:10:59,785 இது என்னுடையது. 147 00:11:02,788 --> 00:11:04,998 இந்தப் புத்தகத்தில் உள்ள எல்லாமே நடந்திருக்கிறது. 148 00:11:08,836 --> 00:11:10,045 உங்களுக்கு ஏதாவது வேண்டுமென்றால்... 149 00:11:12,256 --> 00:11:13,465 அதை காகிதத்தில் எழுதுங்கள். 150 00:11:15,467 --> 00:11:16,343 ஷான்! 151 00:11:17,970 --> 00:11:19,429 அதற்கான பதில் உங்களைத் தேடி வரும். 152 00:11:21,932 --> 00:11:22,850 அது உங்களுக்குக் கிடைக்குமென 153 00:11:22,933 --> 00:11:24,768 - நம்ப வேண்டும். - நான் ஒன்று எடுத்துக்கொள்கிறேன். 154 00:11:25,435 --> 00:11:26,937 அங்கு என்ன நடக்கிறது? 155 00:11:29,064 --> 00:11:31,400 என்ன, இந்த மக்கள் பூங்காவில் வசிக்கின்றனரா? 156 00:11:33,151 --> 00:11:35,320 விஷயம் இந்த அளவிற்கு சென்றுவிட்டதை ஏன் என்னிடம் சொல்லவில்லை? 157 00:11:35,904 --> 00:11:37,781 நீ தான் என்னிடம் பேசவே இல்லையே. 158 00:11:39,658 --> 00:11:41,076 இந்த மக்களெல்லாம் யார்? 159 00:11:43,078 --> 00:11:45,372 லெஸ்ஸர் செயின்ட்ஸ் தேவாலயத்தின் முன்னாள் உறுப்பினர்கள். 160 00:11:45,455 --> 00:11:47,749 அவர்கள் லியனை பின்தொடர்வதற்காக தேவாலயத்தை விட்டு விலகியவர்கள். 161 00:11:55,257 --> 00:11:57,176 இந்தப் பைத்தியக்காரத்தனம் ஒரு முடிவுக்கு வர வேண்டும். 162 00:11:58,135 --> 00:12:00,012 நாளை அவள் போக வேண்டும். 163 00:12:00,095 --> 00:12:02,139 நாம் இந்த முறை தோற்கக்கூடாது. 164 00:12:29,625 --> 00:12:31,001 ரொம்ப கூர்மையாக இருக்கிறது. 165 00:12:32,753 --> 00:12:35,839 தவறானவர்களின் கைகளுக்குப் போனால் மிகவும் உபயோகமான பொருள் கூட 166 00:12:35,923 --> 00:12:37,674 ஆபத்தானதாக மாறும் என்பது வேடிக்கையாகயில்லை? 167 00:12:47,142 --> 00:12:48,143 ஆமாம். 168 00:12:49,186 --> 00:12:50,562 நான் அவற்றைப் பூட்டி வைக்க வேண்டும். 169 00:12:51,939 --> 00:12:53,941 எதற்காக இந்த விருந்து, ஷான்? 170 00:12:57,319 --> 00:13:00,489 சில மாதங்களாக டொரோதி வெளியே எங்கும் போகவில்லை. அவள் எல்லோருடனும் பழகுவதற்காக. 171 00:13:01,573 --> 00:13:03,575 என் மனைவி சந்தோஷமாக இருப்பதற்காக. 172 00:13:04,284 --> 00:13:05,285 சரி. 173 00:13:06,245 --> 00:13:07,579 இரகசியத்தைச் சொல்லாதீர்கள். 174 00:13:10,916 --> 00:13:12,543 ஆனால் நான் இந்தக் குடும்பத்தை நேசிக்கிறேன். 175 00:13:14,294 --> 00:13:16,129 எதனாலும் அதை மாற்ற முடியாது. 176 00:13:18,465 --> 00:13:19,466 எதனாலும் முடியாது. 177 00:13:31,061 --> 00:13:33,480 ஷானுடைய கேக் அற்புதமாக இருக்கிறது. 178 00:13:33,564 --> 00:13:37,150 நான் டொரோதி டர்னரின் வீட்டில் இருப்பதை நம்ப முடியவில்லை. 179 00:13:38,151 --> 00:13:39,653 - ஒரு ஃபோட்டா? - இதோ, நான் எடுக்கிறேன். 180 00:13:39,736 --> 00:13:41,238 - நன்றி. - பரவாயில்லை. 181 00:13:48,078 --> 00:13:49,788 ஹே. நீ இவனோடு இங்கேயே இரு. 182 00:13:49,872 --> 00:13:52,416 நான் விருந்தில் இருக்கும் போது, அவன்மீது ஒரு கண் வைத்துக்கொள். 183 00:13:52,916 --> 00:13:55,294 பிரச்சினையில்லை. அக்கம் பக்கத்தினர் நீ என்ன செய்கிறாய் எனக் கேட்பதற்கு பதிலாக 184 00:13:55,377 --> 00:13:57,838 நான் “த வீல்ஸ் ஆன் த பஸ்” பாட்டு பாடுவதே மேல். 185 00:13:57,921 --> 00:13:59,590 நீ என்ன வேலை செய்கிறாய்? 186 00:13:59,673 --> 00:14:00,841 நாசமாய் போ. 187 00:14:01,967 --> 00:14:05,429 உங்கள் நிகழ்ச்சியின் எல்லா அத்தியாயங்களையும் பார்த்திருக்கிறோம். 188 00:14:07,472 --> 00:14:08,932 எல்லா அத்தியாயங்களையுமா? 189 00:14:09,016 --> 00:14:10,851 நான் எல்லாவற்றையும் பார்க்கவில்லை தான். 190 00:14:10,934 --> 00:14:11,935 ஆனால் என் மனைவி... 191 00:14:13,270 --> 00:14:14,771 இதில் கையெழுத்து போடுவீர்களா, செல்லமே? 192 00:14:15,480 --> 00:14:16,481 கண்டிப்பாக. 193 00:14:17,441 --> 00:14:19,484 {\an8}ஷான் டர்னர் சமையலறையின் இதயத்துடிப்பு 194 00:14:19,568 --> 00:14:21,737 கோர்மெட் காண்ட்லெட்டின் எல்லா அத்தியாயங்களையும் பார்த்திருக்கிறேன். 195 00:14:21,820 --> 00:14:24,239 அதில் வந்த தொகுப்பாளர்களிலேயே நீங்கள் தான் கவர்ச்சியான தொகுப்பாளர். 196 00:14:25,199 --> 00:14:26,742 எல்லா அத்தியாயங்களையுமா? 197 00:14:27,326 --> 00:14:29,369 போன வாரம் கொடுக்கப்பட்ட இரகசிய உட்பொருள் என்ன? 198 00:14:30,412 --> 00:14:31,663 உங்களின் இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட்? 199 00:14:32,539 --> 00:14:34,291 என் மனைவி வெட்கப்பட்டதேயில்லை. 200 00:14:36,210 --> 00:14:39,421 நீங்கள் அனுமதித்தால் சமையலறையில் உணவை சரிப்பார்த்துவிட்டு வருகிறேன். 201 00:14:43,800 --> 00:14:46,303 - எனக்கு ஹெலன் பியர்ட் ரொம்ப பிடிக்கும். - இப்போது... அவர் பெரிய மேதை. 202 00:14:46,386 --> 00:14:47,387 இதோ வருகிறேன். 203 00:14:47,471 --> 00:14:49,973 அவர் வேலையை ஆபாசம் எனச் சொல்லும் ஃபிலிஸ்டைன்கள் மீது கோபமாக வருகிறது. 204 00:14:50,057 --> 00:14:54,269 உங்களுக்குக் கலைகள் பிடிக்குமா? அற்புதம். உங்களுக்குப் பிடித்த ஓவியர் யார்? 205 00:14:54,353 --> 00:14:55,729 டெகாஸ். 206 00:14:56,313 --> 00:14:57,314 நல்ல தேர்வு. 207 00:14:57,397 --> 00:14:59,358 எனக்கு மேனட் தான் பிடிக்கும். 208 00:14:59,441 --> 00:15:00,484 உங்களுக்கு? 209 00:15:02,986 --> 00:15:06,907 சுஸி தான் கலை நுட்பம் மிக்கவள். எனக்கு எல்லோரையுமே பிடிக்கும். 210 00:15:08,492 --> 00:15:10,577 ஆர்வமாக இருக்கிறது, கடவுளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 211 00:15:10,661 --> 00:15:11,870 இது அவசியமா? 212 00:15:11,954 --> 00:15:15,874 அவர் இருக்கிறார் என்றால், அவருக்குக் கொடூரத்தனமான நகைச்சுவை உணர்வு இருக்கிறது. 213 00:15:15,958 --> 00:15:18,043 சிறப்பாகச் சொன்னீர்கள், நன்றி. ரொம்ப உதவியாக இருந்தது. 214 00:15:21,296 --> 00:15:22,297 என்ன? 215 00:15:24,424 --> 00:15:27,761 ஆஹா. ஷான் செய்த கேக் அற்புதமாக இருக்கிறது. 216 00:15:32,599 --> 00:15:33,642 இதோ. 217 00:15:33,725 --> 00:15:37,104 இங்கு புதிதாக குடி வந்திருக்கிறீர்கள் எனவே உங்களுக்கு ஒரு முக்கியமான கேள்வி: 218 00:15:38,063 --> 00:15:39,565 எங்கு மதுபானம் வாங்குவீர்கள்? 219 00:15:40,315 --> 00:15:42,109 நாங்களே சொந்தமாகத் தயாரிப்போம். 220 00:15:43,777 --> 00:15:45,737 ஆம், எல்லாமே இயற்கையானது. 221 00:15:46,321 --> 00:15:48,323 எங்களுக்கு பக்ஸ் கவுண்டியில் திராட்சை தோட்டம் இருக்கிறது. 222 00:15:50,701 --> 00:15:51,952 ஒரு பாட்டில் கொண்டு வந்திருப்போம். 223 00:15:52,035 --> 00:15:54,830 மக்களைக் கட்டாயப்படுத்திக் குடிக்க வைக்க வேண்டாம் என நினைத்தோம். 224 00:15:56,915 --> 00:15:58,959 ஏன்? உங்களுக்கு அது பிடிக்கவில்லையா? 225 00:15:59,668 --> 00:16:00,669 வந்து... 226 00:16:03,922 --> 00:16:04,965 ஆமாம். 227 00:16:05,924 --> 00:16:07,885 மன்னித்துவிடுங்கள், வினோதமாக இருக்கிறது. 228 00:16:10,137 --> 00:16:13,265 இதோ ஒரு நிமிடத்தில் வந்துவிடுகிறேன்? நான்... 229 00:16:17,936 --> 00:16:20,439 நீங்களும் உங்கள் மனைவியும் பெருமைப்பட வேண்டும். 230 00:16:20,522 --> 00:16:23,025 ஆம். தொல்லை கொடுக்காத பிள்ளைகள் கிடைத்தது நிம்மதியாக இருக்கிறது. 231 00:16:23,567 --> 00:16:25,360 நீங்கள் ஏன் இங்கு வர முடிவு செய்தீர்கள்? 232 00:16:26,278 --> 00:16:28,947 பல வருடங்களாகவே எனக்கும் யோவானுக்கும் ஃபில்லி ரொம்ப பிடிக்கும். 233 00:16:29,031 --> 00:16:30,657 அதனால், “இங்கு வந்தால் என்ன?” என நினைத்தோம். 234 00:16:31,742 --> 00:16:34,244 பிரயன் மார் மருத்துவமனையில் எனக்கு வேலை கிடைத்தது. 235 00:16:36,413 --> 00:16:41,210 நான் ஃபில்லியை கேட்கவில்லை, இந்தத் தெருவிற்கு வந்தததைப் பற்றி கேட்கிறேன். 236 00:16:42,920 --> 00:16:44,713 இங்கு நிறைய குற்றங்கள் நடக்கின்றன. 237 00:16:46,006 --> 00:16:47,591 நான் நிறைய முறை தாக்கப்பட்டிருக்கிறேன், 238 00:16:47,674 --> 00:16:50,636 வீட்டில் தனியாக இருக்கும்போது, நடந்த தாக்குதலில் எப்படியோ தப்பித்துவிட்டேன். 239 00:16:52,095 --> 00:16:55,641 கடவுளே, அதை என்னால் கற்பனை செய்யக்கூட முடியவில்லை. 240 00:16:56,683 --> 00:16:58,477 நான் உங்களை பரிதாபப்பட சொல்லவில்லை. 241 00:16:59,102 --> 00:17:01,855 இங்கு வருவதற்கு அதிக துணிச்சல் இருக்க வேண்டும் என சொல்கிறேன். 242 00:17:03,273 --> 00:17:04,942 இல்லை அது முட்டாள்தனமாக இருக்கலாம். 243 00:17:06,734 --> 00:17:09,445 விருந்து அற்புதமாக இருக்கிறது, இல்லையா? 244 00:17:28,590 --> 00:17:30,592 தேவாலயம் சம்பந்தப்பட்ட ஏதாவது கிடைக்கிறதா என தேடுங்கள். 245 00:17:38,141 --> 00:17:39,309 அடுத்த வீடு. 246 00:18:09,673 --> 00:18:12,676 {\an8}என் பாவங்களை இரத்தத்தால் கழுவுங்கள் உங்கள் ஆத்மாவால் என்னை அபிஷேகம் செய்யுங்கள் 247 00:18:26,148 --> 00:18:28,233 நீங்கள் யாராவது தேவாலயத்திற்குச் செல்வீர்களா? 248 00:18:29,735 --> 00:18:30,903 அது மிகைப்படுத்தப்பட்டது. 249 00:18:32,112 --> 00:18:34,072 யாராவது பண்ணையில் வசித்திருக்கிறீர்களா? 250 00:18:37,284 --> 00:18:39,119 நெக்ஸ்விம் ஆவணப்படத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 251 00:18:39,620 --> 00:18:41,914 பைபிள், பிடிக்குமா பிடிக்காதா? 252 00:18:42,497 --> 00:18:44,416 கூல்-எய்டில் உங்களுக்குப் பிடித்தது எது? 253 00:18:45,250 --> 00:18:46,877 இந்த உலகம் எப்போது அழியும் என நினைக்கிறீர்கள்? 254 00:18:47,461 --> 00:18:49,129 நாம் துப்பறிவதில் மோசம். 255 00:19:02,935 --> 00:19:04,478 உங்களுக்கு இந்த விருந்து பிடிச்சிருக்கா? 256 00:19:06,355 --> 00:19:09,900 கண்டிப்பாக. உங்கள் வீடு அழகாக இருக்கிறது. 257 00:19:10,609 --> 00:19:13,654 நன்றி. சமையலறையைப் பார்த்தீர்களா? 258 00:19:18,075 --> 00:19:19,076 அற்புதமாக இருக்கிறது. 259 00:19:20,327 --> 00:19:23,080 ஷானுக்கு சொர்க்கத்தில் இருப்பது போல இருக்கும். 260 00:19:25,624 --> 00:19:27,751 உள்முற்றம் தான் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். 261 00:19:28,293 --> 00:19:30,963 வேண்டுமென்றால் வெளியே சென்று காற்று வாங்கலாம். 262 00:19:45,102 --> 00:19:46,103 லியன்? 263 00:19:47,855 --> 00:19:50,732 உள்முற்ற கதவு திறந்திருந்தால், அதை பூட்டிவிட்டு வா. 264 00:19:52,943 --> 00:19:54,278 என்னிடம் தான் பேசுகிறீர்களா? 265 00:19:54,361 --> 00:19:56,947 உன்னால் என்னிடம் பேச முடியுமா? இல்லை வேறு யாரிடமாவது சொல்லவா? 266 00:20:10,210 --> 00:20:14,131 உன்னிடம் ஃப்ரெஞ்ச் நியூ வேவ் தன்மை இருக்கிறது. 267 00:20:16,175 --> 00:20:18,135 நான் ஒரு புகைப்பட ஆசிரியர், 268 00:20:18,218 --> 00:20:20,470 புது விளம்பர நடிகர்களை உருவாக்குபவன். 269 00:20:20,554 --> 00:20:22,139 - வேண்டாம். - உறுதியாகச் சொல்கிறயா? 270 00:20:22,764 --> 00:20:24,224 நான் நல்ல விலை தருவேன். 271 00:20:24,308 --> 00:20:28,562 நானும் என் மனைவியும் திருமணத்தைத் தாண்டி கள்ள உறவு வைத்திருக்கிறோம். 272 00:20:28,645 --> 00:20:30,147 போய்விடுங்கள். 273 00:20:30,647 --> 00:20:32,024 ஒன்றும் பிரச்சினையில்லையே? 274 00:20:36,987 --> 00:20:37,988 மன்னித்துவிடுங்கள், நான்... 275 00:20:40,199 --> 00:20:41,366 இருவருக்கும் ஈர்ப்பு இருந்ததாக நினைத்தேன். 276 00:20:50,667 --> 00:20:52,044 நன்றி. 277 00:20:52,628 --> 00:20:54,588 உனக்கு உதவ வரவில்லை. 278 00:20:55,756 --> 00:20:58,050 நீங்கள் ஏன் என்னிடம் நல்ல விதமாக நடந்துக்கொள்ளக் கூடாது? 279 00:20:59,343 --> 00:21:01,470 நான் சொல்வதை கவனமாக கேள். 280 00:21:02,554 --> 00:21:05,349 சரிசெய்வதற்கு நம் இருவருக்கும் நடுவே எந்த உறவுமில்லை. 281 00:21:05,974 --> 00:21:07,226 எதுவுமே இல்லை. 282 00:21:08,393 --> 00:21:10,854 நான் உன்னை சகித்துக்கொள்ள வேண்டுமென்பதால் சகித்துக்கொண்டேன், 283 00:21:10,938 --> 00:21:12,814 ஆனால் இனி நான் பலவீனமானவள் இல்லை. 284 00:21:13,565 --> 00:21:16,735 உன்னைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமும் எனக்கில்லை, கவலைப்படவும் மாட்டேன். 285 00:21:32,876 --> 00:21:34,461 ரொம்ப மோசம். 286 00:21:34,962 --> 00:21:36,964 நம் திட்டம் தோல்வியடைந்ததை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். 287 00:21:37,047 --> 00:21:40,050 நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். அவள் இன்றிரவு இங்கிருந்து கிளம்ப வேண்டும். 288 00:21:40,133 --> 00:21:41,134 எப்படி? 289 00:21:41,218 --> 00:21:44,054 அவர்களுக்கு நாம் இன்னும் சரியான வாய்ப்பை ஏற்படுத்தித் தரவில்லை. 290 00:21:44,137 --> 00:21:45,597 எல்லோரும் பார்க்கின்றனர். 291 00:21:46,139 --> 00:21:48,183 அதற்கு நாம் என்ன செய்ய முடியும். 292 00:21:48,267 --> 00:21:49,268 அங்கு இல்லையா? 293 00:21:49,893 --> 00:21:52,354 பாதாள அறைக்குச் சென்று மின்சாரத்தை நிறுத்துங்கள். 294 00:21:53,647 --> 00:21:54,982 போய் அதைச் செய்யுங்கள். போங்கள். 295 00:22:14,293 --> 00:22:15,294 எல்லோரும் கவனிக்கிறீர்களா? 296 00:22:17,546 --> 00:22:18,547 எல்லோரும் கவனியுங்கள். 297 00:22:19,381 --> 00:22:22,467 நாம் எல்லோரும் விளையாடலாம் என நினைக்கிறேன். 298 00:22:22,551 --> 00:22:24,720 சரி. நல்ல யோசனை. 299 00:22:24,803 --> 00:22:27,431 ஒருவர் ஒரு வாசகத்தைச் சொல்ல ஆரம்பிப்பார், 300 00:22:27,931 --> 00:22:29,808 அதை வேறொருவர் முடித்து வைப்பார். 301 00:22:29,892 --> 00:22:33,312 அந்த வாசகம்... புத்தகத்திலோ, படத்திலோ, பாடலிலோ இடம் பெற்றிருக்கலாம், 302 00:22:33,395 --> 00:22:36,023 மற்றவர் கண்டுபிடிக்குமளவிற்குக் கொஞ்சம் நீளமாகச் சொல்ல வேண்டும். 303 00:22:36,607 --> 00:22:40,777 பயணங்களுக்குச் செல்லும்போது, இந்த விளையாட்டைத் தான் விளையாடுவோம். 304 00:22:41,403 --> 00:22:43,280 ஜூலியன்? உதாரணத்திற்கு ஏதாவது சொல்கிறாயா? 305 00:22:43,363 --> 00:22:45,032 எனக்குக் கலந்துகொள்ள விருப்பமில்லை. 306 00:22:45,115 --> 00:22:47,034 ஐயோ, ஒத்துழைக்க மறுக்காதே. 307 00:22:48,869 --> 00:22:51,246 “நான் ஒரு ஏழைச் சிறுவன், என்னை யாருக்கும் பிடிக்காது.” 308 00:22:51,872 --> 00:22:54,583 அவன் ஏழை குடும்பத்திலிருந்து வந்த ஒரு ஏழைச் சிறுவன் 309 00:22:57,920 --> 00:23:00,297 சரி. நான் சொல்கிறேன். 310 00:23:00,881 --> 00:23:02,799 “அது நம்பிக்கையின் வசந்தகாலம்.” 311 00:23:04,801 --> 00:23:06,762 “அது விரக்தியின் குளிர்காலம்.” 312 00:23:09,765 --> 00:23:10,766 நீங்கள் சொல்லுங்கள். 313 00:23:12,267 --> 00:23:15,812 யாரும் பயப்படாதீர்கள். இது பழைய வீடு என்பதால் ஃபியூஸ் போயிருக்கும். 314 00:23:15,896 --> 00:23:17,231 ஷான்! 315 00:23:17,314 --> 00:23:19,358 சரிசெய்கிறேன்! எல்லோரும் கொஞ்சம் காத்திருங்கள். 316 00:23:20,859 --> 00:23:21,860 இதோ. 317 00:23:22,361 --> 00:23:25,072 - விருகை தந்தவர்களுக்கு சிறு அன்பளிப்பு. - நன்றி, அன்பே. 318 00:23:25,155 --> 00:23:28,116 - ஒரு விளக்கை எடுங்கள். - நன்றி. 319 00:23:31,453 --> 00:23:32,913 - நன்றி. - விளக்கை எடுங்கள். 320 00:23:34,873 --> 00:23:39,294 காபியும் மதுபானமும் கூட இருக்கிறது, ஆனால் சமையலறைக்கு... 321 00:23:41,046 --> 00:23:42,047 ஜாக்கிரதையாகச் செல்லுங்கள். 322 00:23:55,394 --> 00:23:59,106 ஏன் இவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறார்கள்? இதற்கு மேல் இருட்டாக வைத்திருக்க முடியாது. 323 00:23:59,189 --> 00:24:01,275 நெருங்கிவிட்டோம், நம்பிக்கையுடன் இரு. 324 00:24:01,817 --> 00:24:04,319 - எப்படி தெரியும்? - நாம் அனைத்தையும் சரியாகச் செய்திருக்கிறோமே. 325 00:24:04,403 --> 00:24:06,655 அவர்களுக்கு அவள் வேண்டும். கிட்டத்தட்ட விஷயம் முடிந்துவிட்டது. 326 00:24:06,738 --> 00:24:08,532 முடிந்தாக வேண்டும், ஷான். 327 00:24:09,157 --> 00:24:11,994 என்னால் இனி அவளுடன் இருக்க முடியாது. 328 00:24:12,077 --> 00:24:14,329 இது சரிவரவில்லை என்றால், நாம் வேறு ஏதாவது முயற்சிக்கலாம். 329 00:24:14,413 --> 00:24:19,084 நீ, நான் மற்றும் நம் குழந்தை என்ற நிலை வரும்வரை நாம் நிறுத்தப் போவதில்லை. 330 00:24:21,253 --> 00:24:22,880 அதுதான் நம் நோக்கமே. 331 00:24:55,954 --> 00:24:57,289 என்ன அது? 332 00:25:08,008 --> 00:25:09,051 ஜெரிகோ. 333 00:25:21,772 --> 00:25:22,814 தொட்டிலைப் பூட்டு! 334 00:25:23,398 --> 00:25:24,691 இந்த வழியாகப் போகலாம். 335 00:25:25,442 --> 00:25:27,194 வெளியே போ. போ, போ! 336 00:25:27,277 --> 00:25:28,987 ஓ, கடவுளே. 337 00:25:49,967 --> 00:25:51,093 நாம் ஒரே குடும்பம். 338 00:25:54,763 --> 00:25:57,391 அதை எப்போது தான் புரிந்துகொள்ளப் போகிறீர்கள்? 339 00:26:51,904 --> 00:26:52,905 லியன். 340 00:26:58,952 --> 00:26:59,995 லியன். 341 00:27:36,532 --> 00:27:38,534 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்