1 00:01:47,608 --> 00:01:48,650 இதோ உன்னுடைய உணவு. 2 00:01:58,994 --> 00:01:59,995 டொரோதி? 3 00:02:00,078 --> 00:02:02,623 உன் பிஸ்ஸாவில் நான் சேர்த்த மயக்க மருந்து உன் வயிற்றுக்கு சேராமல் போகலாம், 4 00:02:02,706 --> 00:02:04,833 ஆகவே, உனக்கு வேண்டியதை எடுத்துக்கொள். 5 00:02:07,252 --> 00:02:08,544 நான் எப்படி... 6 00:02:13,258 --> 00:02:17,179 -டோபி? -ஆம், உன் தோழன் டோபிதான் அழைத்து வந்தான். 7 00:02:17,679 --> 00:02:18,847 நான் கிளம்பணும். 8 00:02:28,774 --> 00:02:29,900 ஜெரிகோ எங்கே? 9 00:02:31,860 --> 00:02:33,070 எனக்குத் தெரியாது. 10 00:02:34,530 --> 00:02:36,615 சரி, உனக்கு ஞாபகம் வரும் வரை இங்கேயே இரு. 11 00:02:49,795 --> 00:02:51,588 அவள் கழிவறை பயன்படுத்த வேண்டுமென்றால்? 12 00:02:53,549 --> 00:02:55,300 ஒரு வாளியும், திசு காகிதங்களும் வைத்துள்ளேன். 13 00:02:55,384 --> 00:02:57,135 நம்மிடம் மூன்றரை கழிவறைகள் உள்ளனவே. 14 00:02:57,219 --> 00:02:59,096 இந்த விஷயத்தில் நீங்கள் ஒத்துழைக்க வேண்டும். 15 00:02:59,638 --> 00:03:01,390 நாம் ஒன்றாக இருந்தால் தான் இது பயனளிக்கும். 16 00:03:01,473 --> 00:03:03,308 -அவள் சொல்லவில்லையென்றால்? -நிச்சயம் சொல்வாள். 17 00:03:04,685 --> 00:03:07,896 போதை மறுவாழ்வு பற்றி 2015-இல் நான் எடுத்த, படத்தின் மனதுருக்கும் பகுதி நினைவிருக்கா? 18 00:03:08,689 --> 00:03:10,357 போதை அடிமைகளைத் தனிமைப்படுத்த வேண்டும். 19 00:03:10,440 --> 00:03:13,610 எல்லாவித சபலங்களையும் நீக்கி, நாம் உறுதியாகவும் சீராகவும் இருக்க வேண்டும். 20 00:03:13,694 --> 00:03:14,862 அவர்கள் சரணடைந்து, 21 00:03:14,945 --> 00:03:16,738 எது சிறந்தது என தங்களுக்குத் தெரியலை என ஒத்துக்கொண்டால், 22 00:03:16,822 --> 00:03:18,991 அப்பொழுது தான் மீள்வதற்கான பாதைக்கு வந்து விட்டார்கள் என்று அர்த்தம். 23 00:03:19,074 --> 00:03:20,158 அவள் ஒன்றும் போதைக்கு அடிமையில்லை. 24 00:03:20,951 --> 00:03:23,579 ஹெராயின், மதம், இது எல்லாம் ஒரே வகை போதை தான். 25 00:03:24,663 --> 00:03:28,792 லியன் வாழ்வின் பெரும்பகுதி, ஒரு மதகுருவின் தாக்கத்திலேயே இருந்துவிட்டது. 26 00:03:28,876 --> 00:03:30,335 அவர்களுக்கு விசுவாசமாக இருக்கிறாள். 27 00:03:31,837 --> 00:03:35,465 அவர்களின் பிணைப்பை உடைத்தால் தான்,ஜெரிகோவை எங்கே வைத்திருக்கிறார்கள் என சொல்லவாள். 28 00:03:36,133 --> 00:03:37,134 அது எளிதான விஷயமா? 29 00:03:39,386 --> 00:03:41,722 எந்த சூழ்நிலையிலும், நான் இல்லாமல் நீங்கள் மேலே போகக்கூடாது. 30 00:03:41,805 --> 00:03:44,933 அவள் உங்களை மாற்றிவிடுவாள். நீங்கள் நினைக்கிற மாதிரி அவ்வளவு திடமானவர் இல்லை. 31 00:03:56,069 --> 00:03:57,571 மேற்கொண்டு ஏதாவது நடந்தால் என்னை அழையுங்கள். 32 00:03:59,990 --> 00:04:01,909 அன்பே, பாருங்க, கட்டிடம் கட்டுபவர்கள் இங்கே வந்துவிட்டனர். 33 00:04:03,076 --> 00:04:04,620 பார்த்தீர்களா? நாம் எல்லாவற்றையும் சரி செய்கிறோம். 34 00:04:05,495 --> 00:04:07,372 -நண்பர்களே. -காலை வணக்கம். 35 00:04:10,042 --> 00:04:11,251 எப்படி இருக்கிறீர்கள்? 36 00:05:25,450 --> 00:05:27,411 ஒரு குழந்தையைக் பயன்படுத்தியது மோசமான விஷயம், 37 00:05:27,494 --> 00:05:30,205 ஆனால், 18 வயதுப் பெண்ணைக் கடத்தி வந்து, மாடியில் அடைத்து வைத்திருப்பது 38 00:05:30,289 --> 00:05:32,374 மிகவும் மோசமான விஷயம். 39 00:05:32,457 --> 00:05:33,667 அவள் ஒன்றும் கைதி இல்லை. 40 00:05:33,750 --> 00:05:37,004 அப்படியா? அப்படியென்றால் இப்படி நடந்து கொள்வதற்கு சட்டப்படியான பெயர் என்ன? 41 00:05:39,214 --> 00:05:41,967 இது எப்படி ஆசுவாசப்படுத்தும் என யோசித்துக் கொண்டிருந்தேன். நன்றி. 42 00:05:42,050 --> 00:05:44,928 என்னோட பாழாய்ப்போன கை. நான் மறந்தே போய்விடுகிறேன். 43 00:05:47,973 --> 00:05:49,183 உனக்கு எந்த உணர்வும் இல்லையா? 44 00:05:49,266 --> 00:05:51,393 இல்லை. அது இல்லாத மாதிரி இருக்கு. 45 00:05:51,476 --> 00:05:54,521 நீ மருத்துவரைப் பார்க்க வேண்டும். மூளையில் உனக்கு ரத்தம் கட்டியிருக்கலாம். 46 00:05:54,605 --> 00:05:56,064 அது மூளைக் கட்டியாக இருக்கணுமா என்ன... 47 00:05:56,148 --> 00:05:58,025 அவள் இன்னும் எதுவும் சொல்லவில்லையா? 48 00:05:58,108 --> 00:05:59,985 சின்ன ஆன்னி ஃப்ராங்க் மாடியில் இருக்கிறாள். 49 00:06:00,068 --> 00:06:01,195 நான் அவளிடம் போக முடியாது. 50 00:06:02,988 --> 00:06:05,157 அவள் டொரோதியிடம் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். 51 00:06:05,741 --> 00:06:08,076 எனக்கு அந்தக் கருமம் தெரியாது என்றா நினைக்கிறாய்? 52 00:06:09,119 --> 00:06:11,622 என்னால் அவளிடம் பேசி, விளக்கம் தர முடிந்தால், 53 00:06:11,705 --> 00:06:13,415 அவன் இருக்கும் இடத்தை அவள் ஒருவேளை சொல்லக்கூடும். 54 00:06:13,874 --> 00:06:16,752 அல்லது அவள் டொரோதியை அந்த முட்டாள் அத்தையிடம் நேரடியாக ஒப்படைத்துவிடுவாள். 55 00:06:16,835 --> 00:06:18,795 அவள் டொரோதிக்கு உதவப் போவதில்லை. 56 00:06:18,879 --> 00:06:21,006 டோபியிடம் அவளைப் பற்றி என்ன சொன்னாள் என உனக்கே தெரியும். 57 00:06:21,840 --> 00:06:22,841 பீட்டர் பான் போல் பற 58 00:06:22,925 --> 00:06:26,929 "சந்தோஷ நினைவுகளை யோசி" பறக்க முடியும் என்கிறார் பீட்டர் பான். 59 00:06:27,012 --> 00:06:29,640 ஆனால், புவிஈர்ப்பு விசையை எதிர்க்க, நான் கீழே இறங்கி, 60 00:06:29,723 --> 00:06:32,142 ப்ருஸ்ஸிய அரசரின் காற்றுச் சுரங்கத்துக்குத் தான் போக வேண்டும். 61 00:07:20,190 --> 00:07:23,235 தக்காளி வாங்குவதற்காக நான் மூன்று கடைகளுக்கு ஏறி இறங்க வேண்டி வந்தது. 62 00:07:23,652 --> 00:07:25,779 மழைக்காலம் என்பதால், யாரோ மொத்தமாக வாங்கி விட்டார்கள். 63 00:07:27,865 --> 00:07:29,658 ஆசுவாசப்படுத்திக் கொண்டாய் என தெரிகிறது. 64 00:07:31,743 --> 00:07:33,704 இந்த ஆடைகள், அலங்காரத்திற்கு ஏற்ற மாதிரி இல்லை. 65 00:07:35,747 --> 00:07:38,876 நான் தங்கியிருந்த குடும்பத்தில், அந்தத் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. 66 00:07:39,710 --> 00:07:44,089 அந்த சின்னப் பையன், செர்ஜியோ, அவனது குடும்பம், எல்லோருக்கும் என் உதவி தேவை. 67 00:07:44,756 --> 00:07:46,133 நான் அவர்களுக்காக வருந்துகிறேன். 68 00:07:47,301 --> 00:07:48,594 அவர்களுக்கு நான் வாக்களித்துள்ளேன். 69 00:07:48,677 --> 00:07:52,389 ஆமாம், நீ எங்களுக்கும் வாக்களித்து, ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்க. 70 00:07:54,224 --> 00:07:55,934 ஜெரிகோவை நான் உங்களிடம் தர முடியாது. 71 00:07:58,103 --> 00:08:00,272 அப்படியானால், அவன் எங்கே இருக்கிறான் என்று சொல்லு. 72 00:08:09,489 --> 00:08:11,325 ஒருவேளை, நாளை நீ உன் மனதை மாற்றிக் கொள்ளலாம். 73 00:08:14,328 --> 00:08:15,746 எதிர்காலத்தை யோசிக்காமல் அமைதியாக இரு. 74 00:08:23,462 --> 00:08:26,423 அவள் இன்றிரவு ரொம்ப கடு கடு வென்று இருந்தாள். 75 00:08:27,299 --> 00:08:29,009 அவள் எப்பவும் அப்படி இருந்ததில்லை. 76 00:08:29,092 --> 00:08:32,054 நாமும் அவளை, வாளியிலே சிறுநீர் கழிக்குமாறு இதுவரை பூட்டி வைக்கவில்லை. 77 00:08:32,136 --> 00:08:34,181 அவள் அவர்களுடைய ஆதிக்கத்தில் இருக்க கூடாது என்பதற்காக. 78 00:08:35,015 --> 00:08:38,559 சுயமாக யோசிக்கக் கூட அவளுக்குத் தெரியாது. அவள் மூளை சலவை செய்யப்பட்டிருக்கிறாள். 79 00:08:39,852 --> 00:08:43,232 நம்மால் அவளை கூர்ந்து கவனிக்க முடிந்தால், மாலையில் அவளைக் கீழே அழைத்து வரலாம். 80 00:08:43,315 --> 00:08:45,150 நான் பல முறை கேட்டு விட்டேன், 81 00:08:45,234 --> 00:08:48,487 ஜெரிகோ எங்கே என்பதை அவள் சொல்ல மறுத்துக் கொண்டே இருக்கிறாள். 82 00:08:49,404 --> 00:08:50,405 நான் நினைக்கிறேன்... 83 00:08:50,489 --> 00:08:53,825 அவனை வீட்டுக்கு கொண்டு வரும் நேரத்தில், அவளுடன் கைகலப்பு ஆக விரும்புகிறாய். 84 00:08:54,910 --> 00:08:59,957 தயவுசெய்து, ஒரு முறையாவது, இதைச் சரியாகச் செய்வதற்கு, என்னை நம்பி அனுமதிப்பீர்களா? 85 00:09:50,215 --> 00:09:52,759 நீ அவனைத் திரும்பவும் கொண்டு வர வேண்டும். 86 00:09:52,843 --> 00:09:53,969 நான் உங்களிடம் சொன்னேனே. 87 00:09:55,053 --> 00:09:56,763 ஏன் அதைச் செய்ய மாட்டேன் என்கிறாய்? 88 00:09:58,515 --> 00:10:01,101 திருமதி. டர்னர், நிறுத்துங்கள். 89 00:10:02,561 --> 00:10:03,687 நிறுத்துங்கள். 90 00:10:03,770 --> 00:10:05,772 அவன் எனக்குத் திரும்ப வேண்டும். 91 00:10:07,399 --> 00:10:08,984 ஐயோ, எனக்கு வலிக்கிறது! 92 00:10:19,661 --> 00:10:22,039 நேற்று பறக்கும் போது, என் முதுகில் அடி பட்டுவிட்டது போல. 93 00:10:22,122 --> 00:10:25,626 -தரைக்கு மேல் ஐந்தடி உயரத்தில். -ஆமாம், அதே தசைகள் தான். 94 00:10:26,126 --> 00:10:27,920 அவளுடைய காலை உணவை நான் மாடிக்கு எடுத்துச் செல்கிறேன். 95 00:10:29,171 --> 00:10:30,422 நம்மிடம் ஒரு உத்தி இருக்கிறது. 96 00:10:30,839 --> 00:10:33,509 உன்னிடம் சொல்லாத எதையாவது அவள் என்னிடம் சொல்லக்கூடும். 97 00:10:34,343 --> 00:10:36,011 அவள் ஏன், என்னை நம்பாமல் உங்களை நம்ப வேண்டும்? 98 00:10:36,094 --> 00:10:37,846 தெரியலை. சில சமயம் நீ... 99 00:10:41,975 --> 00:10:43,060 நான் என்னவாக இருக்கிறேன்? 100 00:10:43,560 --> 00:10:45,812 என்னை அவள் முற்றிலும் நம்புகிறாளா என்று பார்க்கிறேன். 101 00:10:51,026 --> 00:10:52,027 ஒரே ஒரு முட்டை. 102 00:10:56,698 --> 00:10:58,534 உங்களை அனுப்பினால், அவளிடம் கனிவாக நடப்பீர்கள். 103 00:10:59,785 --> 00:11:01,995 -என் காரை கொஞ்சம் காத்திருக்கச் சொல்லுங்க. -கண்டிப்பாக. 104 00:11:02,079 --> 00:11:03,455 காலை உணவு? 105 00:11:04,373 --> 00:11:07,084 என் அம்மா, தினமும் ஒரு முட்டையுடன் நாளை ஆரம்பிக்க எங்களைப் பழக்கியுள்ளார்கள். 106 00:11:10,546 --> 00:11:13,590 இந்த அலங்காரங்களை கவனமாக கையாளு. அவை எப்போதும் இங்கேயே இருப்பவை. 107 00:11:16,093 --> 00:11:17,511 அவை வேலை செய்வது, ஆச்சரியமாக இருக்கு. 108 00:11:22,140 --> 00:11:25,102 லியன், உனக்குக் காலை உணவு பழக்கம் இருக்கிறதா? 109 00:11:28,313 --> 00:11:29,731 நாங்கள் ஒன்றாகத் தான் உணவருந்துவோம். 110 00:11:30,232 --> 00:11:32,025 அன்று என்ன நடந்திருந்தாலும் சரி, 111 00:11:32,109 --> 00:11:35,153 நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து அன்றன்றைய கதைகளைப் பகிர்ந்து கொள்வோம். 112 00:11:41,243 --> 00:11:42,578 ஜெரிகோ எங்கே? 113 00:11:45,622 --> 00:11:47,332 நான் திரு. டர்னருடன் பேச வேண்டும். 114 00:11:48,166 --> 00:11:50,377 அவரிடம் சொல்ல நினைப்பதை, நீ என்னிடமே சொல்லலாம். 115 00:11:57,301 --> 00:11:58,302 ரொம்ப சரி. 116 00:12:02,890 --> 00:12:04,183 நீ எங்க உறவில் குறுக்கே வரக்கூடாது. 117 00:12:04,266 --> 00:12:07,102 ஷானும் நானும் ஒரே குடும்பம். உனக்கு அப்படி ஒன்று இருந்ததே கிடையாது. 118 00:13:11,875 --> 00:13:13,001 ஹலோ, லியன். 119 00:13:17,714 --> 00:13:18,924 நீ ஏஞ்சலாவை கண்டு பிடித்து விட்டாய். 120 00:13:21,593 --> 00:13:23,178 நான் அவளை திருமதி. பாரிங்டன் என்று அழைப்பேன். 121 00:13:25,848 --> 00:13:29,434 ரிட்டேன்ஹவுஸில் எங்களது வீட்டில், எங்கள் படுக்கை அறையில் சிறிது காலம் இருந்தாள். 122 00:13:31,186 --> 00:13:32,688 அவள் பெரும்பாலும் ஸ்கார்ஃப்புகள் தான் அணிவாள். 123 00:13:36,900 --> 00:13:38,735 அவள் அப்படி செய்யப் போகிறாள் என எனக்குத் தெரியாது. 124 00:13:40,279 --> 00:13:41,613 உன்னை இங்கே இப்படி கொண்டு வருவாள் என்று. 125 00:13:43,532 --> 00:13:45,033 நீங்கள் ஏன் அவங்களிடம் சொல்லலை? 126 00:13:47,661 --> 00:13:49,371 அது உங்களில் ஒருவராகத்தான் இருக்க வேண்டும். 127 00:13:50,414 --> 00:13:51,790 உனக்கு டொரோதியைப் பற்றி தெரியாது. 128 00:13:53,166 --> 00:13:55,294 அவளை இது எப்படி பாதிக்கும் என்று உனக்குத் தெரியாது. 129 00:13:55,377 --> 00:13:57,379 அவங்களுக்கு எது நேர்ந்தாலும், அது அவங்களுக்கு தேவையானதே. 130 00:13:58,839 --> 00:14:01,967 அவளை யாராவது தண்டிக்க விரும்பினால், தண்டிக்கலாம். 131 00:14:03,468 --> 00:14:06,430 ஏனென்றால் அவள் தனக்கு செய்து கொள்வதை விட அது ஒன்றும் மோசமானதாக இருக்காது. 132 00:14:09,683 --> 00:14:11,935 லியன், நீ எங்களுக்கு உதவ நினைப்பது எனக்குத் தெரியும். 133 00:14:14,938 --> 00:14:16,565 பதிலுக்கு, நான் உனக்கு உதவுகிறேன். 134 00:14:17,441 --> 00:14:19,026 அவன் எங்கே என்று மட்டும் சொல். 135 00:14:21,236 --> 00:14:23,030 உனக்கு வேண்டியதை எல்லாம் நான் தருகிறேன். 136 00:14:25,199 --> 00:14:26,825 எனக்கு கழிவறையை உபயோகிக்க வேண்டும். 137 00:14:58,148 --> 00:14:59,566 உங்க கைக்கு என்ன ஆச்சு? 138 00:15:00,442 --> 00:15:01,735 அது ஒரு விபத்து. 139 00:15:03,445 --> 00:15:04,530 வலிக்கிறதா? 140 00:15:06,990 --> 00:15:07,991 தீராத வலி. 141 00:15:34,059 --> 00:15:35,310 சிக்கன் சான்ட்விச் ஆசையால் நேர்ந்த வன்முறை 142 00:15:35,394 --> 00:15:38,230 அந்த ஜெர்மன் டவுன் சிக்கன் கடையில் வன்முறை தொடங்கியது. 143 00:15:38,313 --> 00:15:39,940 அந்தக் கடை சிக்கன் சான்ட்விச்சுகள் 144 00:15:40,023 --> 00:15:43,986 ஒரு வாடிக்கையாளருக்கு இரண்டு மட்டுமே கொடுக்கப்படுமென ஊழியர்கள் அறிவித்தபோது, 145 00:15:44,069 --> 00:15:45,737 அங்கு நிலைமை மோசமாக மாறியது. 146 00:15:50,075 --> 00:15:52,744 ச்சீ. ஆமாம், கண்ணே. ஆமாம்! 147 00:15:52,828 --> 00:15:53,829 அவனைப் பிடியுங்கள்! 148 00:15:53,912 --> 00:15:55,581 -இங்கே வா! -நீ என்ன செய்கிறாய்? 149 00:15:55,664 --> 00:15:57,124 அது உன்னுடையது கிடையாது. 150 00:15:57,708 --> 00:15:59,293 அவனை அடி! 151 00:15:59,376 --> 00:16:00,711 அடி அவனை! 152 00:16:21,773 --> 00:16:23,025 அவன் எங்கே? 153 00:16:23,609 --> 00:16:26,195 -எங்கே அவன்? -வேண்டாம்! 154 00:16:31,575 --> 00:16:33,076 என்னிடமிருந்து அவனை பிரித்துவிட்டாய்! 155 00:16:34,328 --> 00:16:35,913 அவன் எங்கே என்று சொல்! 156 00:17:21,750 --> 00:17:23,001 நீ நன்றாக தூங்கினாயா? 157 00:17:25,963 --> 00:17:28,006 எனக்கு அதிகாலை 2: 00 மணிக்கு பயமாக இருக்கிறது. 158 00:17:30,133 --> 00:17:34,137 என் மனது மறந்து போன விஷயத்தை என் உடல் ஞாபகம் செய்து கொள்வது போல தோன்றியது. 159 00:17:36,640 --> 00:17:39,768 அது எப்போதுமே 2:00 மணியாக இருப்பது, ஆச்சரியமாக இல்லையா? 160 00:17:41,645 --> 00:17:43,856 அது ஜெரிகோவைப் பற்றியது என நினைக்கிறேன். 161 00:17:45,065 --> 00:17:48,277 நாம் நத்தாலியிடம் பேசி, உனக்கு எதாவது மருந்து கொடுக்க சொல்ல வேண்டும். 162 00:17:49,653 --> 00:17:50,654 ஆமாம். 163 00:17:51,196 --> 00:17:53,699 என்னை ஒரு நடைப்பிணமாக ஆக்குவது தான் உங்களுக்கு பிடிக்குமே. 164 00:17:55,701 --> 00:17:56,952 நான் அப்படி சொல்லவில்லை. 165 00:17:59,121 --> 00:18:00,247 மன்னித்துவிடுங்கள், அன்பே. 166 00:18:03,333 --> 00:18:04,626 எனக்கு சோர்வாக இருக்கிறது. 167 00:18:12,718 --> 00:18:14,511 தூக்கம் எப்படி இருந்தது? 168 00:18:18,098 --> 00:18:19,892 எப்போதும் உங்களுக்காக பிரார்த்திப்பேன், டொரோதி. 169 00:18:22,561 --> 00:18:23,604 இனி மேல் வேண்டாம். 170 00:18:27,107 --> 00:18:30,485 அது, நல்லது தான், ஏனெனில் மூட நம்பிக்கைகளை இனி இந்த வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம். 171 00:18:36,450 --> 00:18:39,161 லியன், நீ எப்போது நினைத்தாலும், இதை முடித்துவிட முடியும்! 172 00:19:05,103 --> 00:19:06,271 நூறாண்டு முட்டைகள். 173 00:19:07,481 --> 00:19:09,983 அவற்றை தேநீரில் முக்குவார்கள். அதனால்தான் அந்த நிறத்திலிருக்கு. 174 00:19:13,362 --> 00:19:15,906 எங்களுக்கு 30 வயது ஆகும் வரை நாங்கள் குழந்தைப் பெற முயற்சிக்கலை. 175 00:19:16,949 --> 00:19:20,410 அதற்கு முன்னர் செய்திருந்தால், அது அவளது வேலைக்கு ஆபத்தாக இருந்திருக்கும். 176 00:19:20,494 --> 00:19:25,374 அதனால் தான் நடந்தவற்றிற்கு தன் மீது பழி போடுகிறாள்.நாங்க நம்பிக்கை இழந்திருந்தோம். 177 00:19:26,500 --> 00:19:28,126 இதை உன்னிடம் ஏன் சொல்கிறேன் என தெரியலை. 178 00:19:28,210 --> 00:19:30,629 அவங்களுக்காக நான் வருத்தப்பட வேண்டும் என்பதால். 179 00:19:30,712 --> 00:19:32,297 அல்லது அவளை இன்னும் புரிந்து கொள்வதற்காக. 180 00:19:32,381 --> 00:19:35,843 உண்மையில், அவன் திரும்ப கிடைப்பதற்காக நீ என்ன கேட்டாலும் சொல்ல தயாராக இருக்கிறேன். 181 00:19:37,553 --> 00:19:38,971 யார்? 182 00:19:40,889 --> 00:19:42,057 விளையாடாதே. 183 00:19:42,140 --> 00:19:44,434 நீ நல்லவள் என்றும், நீ எங்களுக்காக என்ன செய்தாய் என்றும் தெரியும். 184 00:19:44,518 --> 00:19:47,062 நீங்கள் யாரைத் தேடுகிறீர்கள் என்று சொல்லுங்கள். 185 00:19:49,940 --> 00:19:50,941 ஜெரிகோ. 186 00:19:52,234 --> 00:19:53,569 எங்களுக்கு ஜெரிகோ திரும்ப வேண்டும். 187 00:19:56,822 --> 00:19:58,740 ஜெரிகோ இறந்து விட்டான், திரு. டர்னர். 188 00:20:11,295 --> 00:20:14,173 மூலிகைகளும் மசாலாக்களும் நிறைந்த ஜூலியனின் ரகசிய பானம். 189 00:20:14,840 --> 00:20:17,009 அது போதை பொருள் இல்லாத வரைக்கும் நல்லது. டொரோதி போதையில் இருக்க கூடாது. 190 00:20:18,302 --> 00:20:20,220 அவள் மறுபடியும் எப்போது குடிக்க ஆரம்பித்தாள்? 191 00:20:20,304 --> 00:20:21,513 இரவில் ஒரு முறை குடிப்பாள். 192 00:20:21,597 --> 00:20:25,184 நான் அவர்களை வெறுக்கிறேன். அவர்களைப் போல எனக்கு சுயக்கட்டுப்பாடு இல்லை. 193 00:20:31,064 --> 00:20:34,443 இதை நீடிக்க விடக்கூடாது. அவள் மேலே பயந்து போய் இருக்கிறாள். 194 00:20:34,902 --> 00:20:36,111 நீ போய் அவளைப் பார்த்தாயா? 195 00:20:36,612 --> 00:20:37,988 ஆனால் அவள் எதுவும் சொல்லவில்லை. 196 00:20:38,071 --> 00:20:40,073 கைதியாக இருக்கும் வரை அவள் எதுவும் சொல்ல மாட்டாள். 197 00:20:40,782 --> 00:20:42,284 நாம் ஒன்றும் கெட்டவர்கள் கிடையாது. 198 00:20:42,367 --> 00:20:44,703 இல்லையா? அப்போ நாம் யார்? 199 00:20:45,162 --> 00:20:47,289 நாம் தான் பாதிக்கப்பட்டவர்கள். அது புரியவில்லையா? 200 00:20:54,505 --> 00:20:56,381 "கர்த்தர் எனக்கும் உமக்கும் நடு நின்று நியாயம் விசாரித்து, 201 00:20:56,465 --> 00:20:58,884 கர்த்தர்தாமே உமக்கு நீதியை சரிக்கட்டுவாராக உமக்கெதிராக நான் கைபோடுவதில்லை. 202 00:20:58,967 --> 00:20:59,968 ஷான் 203 00:21:00,052 --> 00:21:02,721 முதியோர் மொழிப்படியே, ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும், 204 00:21:02,804 --> 00:21:04,473 ஆகையால் உமக்கெதிராக நான் கை போடுவதில்லை. 205 00:21:04,556 --> 00:21:06,600 அப்பொழுது தாவீதும் எழுந்து, குகையிலிருந்து புறப்பட்டு, 206 00:21:06,683 --> 00:21:08,393 சவுலுக்குப் பின்னாகப் போய்: 'ராஜாவாகிய என் ஆண்டவனே' என கூப்பிட்டான். 207 00:21:08,477 --> 00:21:10,771 சவுல் திரும்பிப் பார்த்தபோது, தாவீது தரைமட்டும் 208 00:21:10,854 --> 00:21:12,105 முகங்குனிந்து வணங்கி, 209 00:21:12,189 --> 00:21:14,483 சவுலை நோக்கி: தாவீது உமக்குப் பொல்லாப்புச் செய்யப்பார்க்கிறான் என்று 210 00:21:14,566 --> 00:21:15,692 சொல்லுகிற மனுஷருடைய வார்த்தைகளை ஏன் கேட்கிறீர்? என்றான். 211 00:21:16,944 --> 00:21:19,321 கண்டிப்பாக குழந்தைகளுக்காகத் தான் நாம் அழ வேண்டி இருக்கிறது. 212 00:21:19,404 --> 00:21:23,075 அதாவது, ஒரு மதம் சார்ந்த ஏமாற்று வேலைக்கு பெரியவர்கள் தெரிந்தே சென்றால், 213 00:21:23,158 --> 00:21:24,201 அது அவர்களின் விருப்பம், 214 00:21:24,284 --> 00:21:28,872 ஆனால் ஒரு குழந்தையின் அறிவு மிகவும் நுட்பமானது, அதனால்... 215 00:21:28,956 --> 00:21:33,126 எல்லாவற்றையும் விழுங்கி விடும் ஒன்றிற்கு என்ன பெயர்? 216 00:21:33,210 --> 00:21:34,211 சிறு துவாரங்கள். 217 00:21:37,339 --> 00:21:38,340 அது எனக்கு ஞாபகம் வரும். 218 00:21:39,675 --> 00:21:41,051 நிச்சயம் துவாரங்கள் தான். 219 00:21:41,635 --> 00:21:43,595 நான் மேலே சென்று அச்சுறுத்தும் வகையில் நடந்துக் கொண்டால்? 220 00:21:43,679 --> 00:21:44,763 வேண்டாம், வேண்டாம். 221 00:21:44,847 --> 00:21:49,309 உதவ நினைத்ததற்கு நன்றி, ஆனால் வேண்டாம். எனக்கு ஏற்ற மனநிலையில் அவளை வைத்துள்ளேன். 222 00:21:51,311 --> 00:21:53,689 பத்திரிகையியலின் முதல் விதி, ஒரு எளிய கேள்வியைக் கேட்டு விட்டு 223 00:21:53,772 --> 00:21:56,441 உங்களுக்கான பதில் கிடைக்கும் வரை அதை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும். 224 00:21:58,318 --> 00:22:00,696 ஆனால் நாம் அவனைக் கண்டுபிடித்தவுடன், 225 00:22:00,779 --> 00:22:02,447 நீ என்னுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். 226 00:22:03,365 --> 00:22:05,659 உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் நான் கைதேர்ந்தவன். 227 00:22:06,368 --> 00:22:08,662 நம்மில் சிலரைப் போல், நான் பிச்சை கேட்க மாட்டேன். 228 00:22:12,165 --> 00:22:13,625 -இது என்ன? -ஒன்றுமில்லை. 229 00:22:14,543 --> 00:22:15,627 அவன் உன்னிடம் சொல்லலையா? 230 00:22:18,255 --> 00:22:21,049 ஞானஸ்நானத்தின் போது மாமா அவனை பாதாள அறையில் நேருக்கு நேர் எதிர்கொண்டார். 231 00:22:21,592 --> 00:22:22,926 அவனை பிரார்த்திக்க நிர்பந்தித்தார். 232 00:22:24,178 --> 00:22:25,179 பிரார்த்தனையா? 233 00:22:26,972 --> 00:22:28,015 என்ன பிரார்த்தனை? 234 00:22:28,098 --> 00:22:29,516 எனக்கு ஞாபகமில்லை. 235 00:22:29,600 --> 00:22:31,393 இதில் ஸ்காட்ச் போனட்ஸ் மிளகாய் போட்டாயா? 236 00:22:32,436 --> 00:22:33,437 நல்ல முயற்சி. 237 00:22:34,313 --> 00:22:36,773 ஆனால், இதன் செய் முறையை நான் சொல்லவே மாட்டேன். 238 00:22:36,857 --> 00:22:38,066 இல்லை, இதில் வேறு ஏதோ இருக்கு. 239 00:22:43,030 --> 00:22:45,115 நாகா வைப்பர் மிளகாய். அதை பெப்ரோனிக்கியுடன் சேர்த்துள்ளாய். 240 00:22:45,199 --> 00:22:46,992 அப்பத்தான் இனிப்பும் காரமும் சேர்ந்த சுவை கிடைக்கும். 241 00:22:47,075 --> 00:22:49,620 பாஸ்தா அதிகம் வெந்துவிட்டது, ஆனால் அதை யாராலும் சொல்ல முடியும். 242 00:22:51,079 --> 00:22:52,080 நீ கண்டுபிடித்துவிட்டாய். 243 00:22:53,498 --> 00:22:54,499 செல்லமே. 244 00:22:55,918 --> 00:22:57,211 உங்களால் சுவைக்க முடிகிறது. 245 00:24:15,998 --> 00:24:19,710 மஞ்சள். உன் கண்ணைச் சுற்றிய கருவளையத்திற்காக. 246 00:24:20,794 --> 00:24:22,171 கண்ணைச் சுற்றிய கருவளையாமா? 247 00:24:28,010 --> 00:24:30,554 -இனி எப்போது வேண்டுமானாலும்,அவள் பேசுவாள். -அப்படியா நினைக்கிறாய்? 248 00:24:31,722 --> 00:24:33,348 மூளைச் சலவையிலிருந்து நாம் அவளை விடுவிக்கிறோம். 249 00:24:33,432 --> 00:24:34,975 நம்மால் அவ்வளவுதான் செய்ய முடியும். 250 00:24:39,104 --> 00:24:40,314 நீங்கள் என்ன பரிந்துரைக்கிறீர்கள்? 251 00:24:42,274 --> 00:24:44,693 நாம் எல்லையைத் தாண்ட கூடாது என்பதை மட்டும் உறுதி செய்கிறேன். 252 00:24:48,071 --> 00:24:50,699 -நீங்கள் மேலே சென்றீர்களா? -இல்லை, நான் போகலை. 253 00:25:05,130 --> 00:25:07,007 எனக்கு சர்க்யூட்டரி பிடிக்கும். 254 00:25:07,090 --> 00:25:10,636 இதில் உப்பு, கசப்பு, உமாமி எல்லா சுவையும் இருக்கிறது. 255 00:25:13,180 --> 00:25:14,765 மீண்டும் சுவைப்பது நிம்மதியாக இருக்கும். 256 00:25:15,390 --> 00:25:16,892 திடீரென்று சுவைக்க முடிந்தது. 257 00:25:19,770 --> 00:25:21,355 இது உன்னிடம் இருப்பதை டொரோதி பார்த்தால்... 258 00:25:23,815 --> 00:25:24,816 என்ன செய்வார்கள்? 259 00:25:27,819 --> 00:25:29,655 நான் உனக்காக ஒன்று செய்கிறேன், லியன். 260 00:25:30,781 --> 00:25:33,242 மீண்டும் உன் குடும்பத்திடம் உன்னை அழைத்துச் சென்றால் போதுமா? 261 00:25:40,332 --> 00:25:41,750 அவன் இருக்கும் இடத்தை உங்களிடம் சொல்ல மாட்டேன். 262 00:25:41,834 --> 00:25:42,835 நீ சொல்ல வேண்டியதில்லை. 263 00:25:43,627 --> 00:25:45,087 நீ அவனை வீட்டிற்கு அழைத்து வந்தால் போதும். 264 00:25:45,754 --> 00:25:48,090 -உன்னால் முடியும் என்று எனக்குத் தெரியும். -ஷான்? 265 00:25:48,966 --> 00:25:50,217 நான் வீட்டிற்கு வந்துவிட்டேன். 266 00:25:51,552 --> 00:25:54,179 நீங்கள் இங்கிருப்பது அவங்களுக்கு தெரியாமல் இருப்பது நல்லது, திரு. டர்னர். 267 00:28:14,778 --> 00:28:16,029 அவன் எங்கே? 268 00:28:19,366 --> 00:28:20,826 அவன் நல்ல இடத்தில் இருக்கிறான். 269 00:28:22,202 --> 00:28:23,954 அவனை நேசிக்கும் மக்கள் சுற்றி இருக்கிறார்கள். 270 00:28:25,747 --> 00:28:29,334 அவனை நாங்கள் தான் கதகதப்பாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருந்தோம். 271 00:28:30,252 --> 00:28:31,837 மேலும் அவனை பாதுகாப்பாக வைத்திருந்தோம். 272 00:28:33,255 --> 00:28:34,590 உன்னிடமிருந்து பாதுகாப்பாக. 273 00:28:52,482 --> 00:28:53,859 ஐயோ... 274 00:29:00,240 --> 00:29:02,201 எரிகிறது. டொரோதி! 275 00:29:02,826 --> 00:29:04,077 டொரோதி! 276 00:29:05,037 --> 00:29:06,038 கடவுளே. 277 00:29:06,872 --> 00:29:07,873 டோர்... 278 00:29:36,985 --> 00:29:37,986 டொரோதி? 279 00:29:50,415 --> 00:29:51,792 அவள் எங்கே? 280 00:30:18,777 --> 00:30:20,153 நீ என்ன செய்தாய்... 281 00:31:04,239 --> 00:31:05,574 என்ன செய்திருக்கிறாய்? 282 00:31:07,242 --> 00:31:08,744 அவள் என்னிடம் சொல்ல மாட்டாள். 283 00:31:10,120 --> 00:31:11,455 இது மிகவும் மோசம். 284 00:31:15,209 --> 00:31:17,252 எதுவும் அவ்வளவு மோசமில்லை. 285 00:31:18,337 --> 00:31:19,713 டொரோதி. 286 00:31:20,339 --> 00:31:21,632 டொரோதி. 287 00:31:35,729 --> 00:31:38,607 ஒன்றும் இல்லை. பரவாயில்லை. 288 00:31:39,733 --> 00:31:40,984 பரவாயில்லை. 289 00:31:43,320 --> 00:31:44,446 ஒன்றும் பிரச்சினை இல்லை. 290 00:31:59,336 --> 00:32:00,671 உனக்கு ஏதாவது உதவி வேண்டுமா? 291 00:32:00,754 --> 00:32:01,839 நான் பார்த்துக்கொள்கிறேன். 292 00:32:06,218 --> 00:32:11,390 அவள் மோசமானவள் இல்லை. ஆனால் அவனை அவ்வளவு நேசிக்கிறாள். 293 00:32:13,809 --> 00:32:15,644 உங்களால் மீண்டும் உணர முடிகிறது, அல்லவா? 294 00:32:16,895 --> 00:32:17,896 உங்களுடைய கை வலி. 295 00:32:19,481 --> 00:32:21,441 அதனால்தான் நீங்கள் எழுந்து என்னைக் கண்டுபிடித்தீர்களா? 296 00:34:39,036 --> 00:34:41,039 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்