1 00:00:47,798 --> 00:00:49,550 என் பெயர் லியன் க்ரேசன். 2 00:00:52,386 --> 00:00:53,595 லியன் க்ரேசன். 3 00:00:56,098 --> 00:00:57,349 லியன் க்ரேசன். 4 00:00:59,184 --> 00:01:00,769 நான் விஸ்கான்சினில் இருந்து வருகிறேன். 5 00:01:02,688 --> 00:01:05,732 என் பெயர் லியன் க்ரேசன், நான் விஸ்கான்சினில் இருந்து வருகிறேன். 6 00:01:07,317 --> 00:01:09,444 கேக்குகள் செய்வது தான் என்னுடைய தனித்திறமை. 7 00:02:33,362 --> 00:02:34,530 நீ எழுந்துவிட்டாயே. 8 00:02:36,907 --> 00:02:39,034 அவ்வப்போது வெளியே வந்து நேரம் செலவிடுவது உனக்கு நல்ல மாற்றமாக 9 00:02:39,117 --> 00:02:40,702 இருக்கும் என ஷானும் நானும் நினைத்தேன். 10 00:02:40,786 --> 00:02:42,746 தினமும் திட்டமிட்ட சில வேலைகள் செய்யலாம். 11 00:02:43,455 --> 00:02:45,832 உனக்கு வசதியான நேரத்தை எங்களுக்கு தெரியப்படுத்து. 12 00:02:45,916 --> 00:02:48,836 எப்படியோ, நாம் இப்போது தொடங்கலாம். 13 00:02:56,051 --> 00:02:58,303 சரி, அவுரிநெல்லிகள் பற்றிய உன் எண்ணங்கள் எனக்குத் தெரியாது. 14 00:02:58,387 --> 00:03:00,430 இவை நிச்சயம் புளிப்பானது அல்ல, இனிப்பானவை தான், 15 00:03:00,514 --> 00:03:02,516 ஆனால் சிலர் பான்கேக்கில் பழங்களை சேர்க்க தயங்குவார்கள். 16 00:03:02,599 --> 00:03:04,309 அதற்காக, நாங்கள் சாக்லேட் துண்டுகள் சேர்க்கிறோம். 17 00:03:04,393 --> 00:03:07,813 அல்லது நீ விரும்பினால், ஒரு பக்கத்தில் பெர்ரி மற்றும் கிரீம் சேர்க்கலாம். 18 00:03:09,481 --> 00:03:12,568 இது மிதமாக அல்லது அதி மிதமாக இருக்க வேண்டுமா என தெரியலை. 19 00:03:12,651 --> 00:03:14,069 ஷான்! 20 00:03:16,280 --> 00:03:17,281 ஷான்! 21 00:03:22,327 --> 00:03:23,412 சரி. 22 00:03:24,454 --> 00:03:28,166 வார இறுதியில் நாங்கள் உன்னைப் பற்றி முற்றிலும் மறந்துவிட்டதற்காக மன்னிச்சிடு. 23 00:03:28,250 --> 00:03:30,669 நீ பட்டினியாக இருப்பாய். உனக்கு ஒரு நல்லது செய்யப் போகிறேன். 24 00:03:32,421 --> 00:03:34,006 வேறு யாராவது வருகிறார்களா? 25 00:03:51,106 --> 00:03:52,816 உன் நண்பரின் உதவியை நாடுவாய் என நினைத்தேன். 26 00:03:54,943 --> 00:03:56,028 ஹேய். 27 00:04:22,262 --> 00:04:23,305 சரி. 28 00:04:26,391 --> 00:04:27,392 நன்றி. 29 00:04:30,604 --> 00:04:32,105 -டோபி. -ஆம், தயவுசெய்து. 30 00:04:32,689 --> 00:04:34,816 அப்புறம் லியன். 31 00:04:34,900 --> 00:04:36,068 எனக்கு எதுவும் வேண்டாம். 32 00:04:41,365 --> 00:04:43,325 ரொம்ப ருசியாக இருக்கு, திருமதி. டர்னர். 33 00:04:44,034 --> 00:04:45,494 கண்டிப்பாக நீ சாப்பிட்டு பார்க்கணும். 34 00:04:48,330 --> 00:04:49,414 வணக்கம், ஷெஃப். 35 00:04:51,250 --> 00:04:54,127 டோபி எப்போதுமே லியனைப் பற்றி அதிக ஆர்வமாக இருப்பான், 36 00:04:54,211 --> 00:04:57,089 எனவே அவனை ஏன் அழைக்கக்கூடாது என்று எனக்குத் தோன்றியது. 37 00:05:05,722 --> 00:05:07,683 என்னை அப்படி பார்க்காதீர்கள். 38 00:05:08,767 --> 00:05:11,562 உன் செயலால் நீ என்னை பயமுறுத்திவிட்டாய். 39 00:05:12,479 --> 00:05:15,941 அவளைப் புண்படுத்தி, ஆபத்தான ஒரு விஷயத்தை செய்துவிட்டேன் என தெரியும். 40 00:05:16,775 --> 00:05:19,069 ஆனால் எந்த மாற்றமும் இல்லை, அவள் நம்மை நம்பி உண்மையைச் சொல்லணும். 41 00:05:19,152 --> 00:05:21,405 இதுதான், ஜெரிகோவை வீட்டிற்கு அழைத்து வருவதற்கான நமது ஒரே நம்பிக்கை. 42 00:05:23,907 --> 00:05:27,077 புதிய வியூகத்தை வகுத்ததற்காகவாவது என்னை பாராட்டுவீர்கள் என நினைத்தேன். 43 00:05:31,290 --> 00:05:34,793 ஆக... எல்லாம் எப்படி இருக்கு? 44 00:05:37,421 --> 00:05:38,505 நன்றாக இருக்கு. 45 00:05:40,757 --> 00:05:45,012 பீட்சா சாப்பிட சென்ற அந்த இரவு, நடந்த விஷயத்திற்காக மன்னிப்பு கேட்கிறேன். 46 00:05:45,095 --> 00:05:47,014 எனக்கு எதுவும் தெரியாது, அல்லது... 47 00:05:47,556 --> 00:05:50,893 திருமதி. டர்னர் நிலைமையை எனக்கு ரொம்ப தெளிவாக விளக்கியுள்ளார். 48 00:05:50,976 --> 00:05:55,480 குணப்படுத்தும் நடைமுறையில் இது ஒரு முக்கியமான படியாகும். ஒப்புக்கொள்கிறேன். 49 00:05:55,939 --> 00:05:56,940 சரி தான். 50 00:05:57,733 --> 00:06:00,569 நீங்கள் ஒரு மோசமான குழுவோடு தொடர்பில் இருப்பதாக தெரிகிறது. 51 00:06:01,945 --> 00:06:04,489 உயர்நிலைப் பள்ளியில் எனக்கும் இதே போன்று நடந்தது. 52 00:06:04,573 --> 00:06:07,701 மதம் போன்றவற்றிற்கு பதிலாக போதைப்பொருள் குழுவோடு தொடர்பில் இருந்தார்கள். 53 00:06:07,784 --> 00:06:09,828 நான் இதுவரை அப்படி செய்ததில்லை... 54 00:06:09,912 --> 00:06:12,039 அதாவது, ஒருமுறை முயற்சித்தேன், ஆனால் அது... 55 00:06:16,877 --> 00:06:19,004 நீ திரும்ப வந்ததில் ஜெரிகோ ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பான். 56 00:06:19,087 --> 00:06:21,423 அந்த குட்டிப் பையனை நான் இங்கே பார்க்கவில்லையே. 57 00:06:21,507 --> 00:06:25,594 ஜெரிகோ இன்று தன் தாத்தாவுடன் இருக்கிறான். தலைமுறைகளைக் கடந்த பிணைப்பு ஆரோக்கியமானது. 58 00:06:25,677 --> 00:06:26,678 அது உண்மை தான். 59 00:06:29,723 --> 00:06:31,391 எனவே, லியன், 60 00:06:31,475 --> 00:06:35,521 எல்லாம் சரியாகவும், நன்றாகவும் இருக்கும் போது, நீ விரும்பினால் 61 00:06:36,313 --> 00:06:41,068 நீயும் நானும் சென்று கொண்டாடலாம் என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன். 62 00:06:41,985 --> 00:06:43,278 நாம் மட்டும்? 63 00:06:44,279 --> 00:06:47,574 ஆம், எதிர்பார்ப்புக்கு ஏதாவது இருப்பது முக்கியம். 64 00:06:47,658 --> 00:06:51,161 இந்த மோசமான பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும் போது, 65 00:06:51,245 --> 00:06:54,164 தான் விரும்பும் இடங்களுக்கு போக லியனுக்கு நேரம் கிடைக்கும். 66 00:06:54,623 --> 00:06:55,624 சரி. 67 00:06:58,669 --> 00:07:00,003 இப்போது, அது ஜாலியாக இல்லையா? 68 00:07:01,505 --> 00:07:04,716 நீ ஒத்துழைத்தால் இன்னும் ஜாலியாக இருக்கும். 69 00:07:06,468 --> 00:07:09,096 நான் செய்ய வேண்டியதை செய்கிறேன் என்பது உனக்கே புரிந்திருக்கும், லியன்... 70 00:07:10,138 --> 00:07:11,765 பிணைத் தொகையை பொறுத்தவரை. 71 00:07:14,017 --> 00:07:15,435 "யாரிடமும் சொல்ல வேண்டாம், குழந்தை உயிருடன் உள்ளது." 72 00:07:18,939 --> 00:07:19,982 பொறு. 73 00:07:21,942 --> 00:07:24,611 இதோ. இது உன் காயத்திற்கான பணம். 74 00:07:25,445 --> 00:07:26,572 வேண்டாம், நன்றி. 75 00:07:27,281 --> 00:07:29,825 லியன், நான் அந்த மாதிரியான ஆள் இல்லை... 76 00:07:29,908 --> 00:07:31,910 உன்னை புண்படுத்தியதற்காக என்னை மன்னித்துவிடு. 77 00:07:32,703 --> 00:07:38,083 ஆனால், ஜெரிகோ விஷயத்தில், என்னால் எதுவும் செய்ய முடியாது என நீ புரிந்து கொள்ளணும். 78 00:07:38,166 --> 00:07:40,335 அவன் என்னில் ஒரு அங்கம், உனக்குப் புரிகிறதா? 79 00:07:43,422 --> 00:07:44,882 இப்பொழுது என்னை பூட்டி வைக்கலாம். 80 00:08:01,815 --> 00:08:03,859 ஒரு கப், உலர் ஆப்ரிகாட்கள். 81 00:08:07,988 --> 00:08:11,575 ஒரு கப், துண்டாக்கப்பட்ட பேரீச்சம் பழங்கள். 82 00:08:15,537 --> 00:08:16,788 ஒரு கப் வெண்ணெய். 83 00:08:28,133 --> 00:08:29,593 மிஸ். டர்னர்? 84 00:08:29,676 --> 00:08:30,719 இங்கே கையெழுத்திடுங்கள். 85 00:08:32,095 --> 00:08:33,388 நன்றி. 86 00:08:54,284 --> 00:08:55,619 ஷான்! 87 00:08:56,912 --> 00:08:57,913 பாருங்க! 88 00:08:59,623 --> 00:09:00,874 இது ரொம்ப சிறியதாக இருக்கு. 89 00:09:02,209 --> 00:09:03,418 இதற்கு என்ன அர்த்தம்? 90 00:09:05,087 --> 00:09:06,588 இதற்குப் பிறப்புறுப்புகள் உள்ளதா? 91 00:09:06,672 --> 00:09:08,090 நீங்கள் தான் இதை வாங்கினீர்களா? 92 00:09:08,173 --> 00:09:09,424 இல்லை. 93 00:09:10,509 --> 00:09:12,886 நாம் அவளை வெளியே விட வேண்டும். இன்று காலை உறுதியளித்திருந்தோம். 94 00:09:12,970 --> 00:09:17,182 நம் கணக்குகளை ஹாக் செய்து, நம் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துகின்றனர். 95 00:09:18,517 --> 00:09:19,768 ஒரு செய்தி இருக்கு. 96 00:09:21,895 --> 00:09:23,188 அதில் என்ன சொல்லப்பட்டிருக்கு? 97 00:09:23,605 --> 00:09:24,690 ஐயோ, கடவுளே. 98 00:09:34,950 --> 00:09:38,245 சாமர்த்தியம் தான். ஆனால், முதலில் நாம் இதைப்பற்றி பேசுவோமா? 99 00:09:38,662 --> 00:09:41,081 -என்ன கருமம் இது? -நீ இதை அனுப்பவில்லையா? 100 00:09:43,876 --> 00:09:48,046 "ஃபிரான்க்ளின்வில்லே மாலின் உணவக பகுதிக்கு நாளை இரவு 8:00 மணிக்கு 200,000 டாலரை 101 00:09:48,130 --> 00:09:49,173 ரொக்கமாக கொண்டு வரவும்." 102 00:09:53,343 --> 00:09:54,887 நாம் அவளது கவனத்தை திசை திருப்ப வேண்டும் தான். 103 00:09:54,970 --> 00:09:57,014 புதைக்கும் அளவு போனதால், இது கிட்டத்தட்ட கொலை முயற்சி, 104 00:09:57,097 --> 00:09:59,474 ஆனால் இந்த விஷயம், எதிர்பார்ப்பை அதிகரித்து, நிலைமையை மோசமாக்கிவிடும். 105 00:09:59,558 --> 00:10:00,559 முதலாவதாக... 106 00:10:01,935 --> 00:10:03,437 இப்படி நடக்குமென நான் தான் சொன்னேனே. 107 00:10:04,313 --> 00:10:06,773 அவள் என்ன செய்தாள், ஏன் செய்தாள் என எனக்கு இப்போது புரிகிறது. 108 00:10:06,857 --> 00:10:09,985 -இரண்டாவதாக, நான் இதை அனுப்பவில்லை. -நீ இதை அனுப்பவில்லையா? 109 00:10:11,320 --> 00:10:12,613 நீ அனுப்பவில்லை என்றால் என்ன அர்த்தம்? 110 00:10:12,696 --> 00:10:14,615 -நான் இதை அனுப்பவில்லை. -அப்போ யார் அனுப்பியது? 111 00:10:16,742 --> 00:10:17,784 இல்லை. 112 00:10:18,660 --> 00:10:22,164 இது அவர்களாகவும் இருக்க முடியாது. அவர் நேரடியாகவே வேண்டாம் என மறுத்து விட்டார். 113 00:10:22,247 --> 00:10:24,249 ஏன்னா, நீ அவருக்குத் தேவையான அளவு தரவில்லை. 114 00:10:24,333 --> 00:10:27,085 200,000 கண்டிப்பாக கிடைக்கும் என அறிந்து, அதிகம் முயற்சித்திருக்கிறார். 115 00:10:28,253 --> 00:10:29,922 நாம் ஏதாவது சூழ்ச்சியில் சிக்கிக் கொண்டால்? 116 00:10:30,923 --> 00:10:32,883 டொரோதி, பை நிறையப் பணத்துடன் நாளை இரவு மாலுக்கு 117 00:10:32,966 --> 00:10:34,218 போகாமல் இருக்க வாய்ப்பிருக்கா? 118 00:10:34,301 --> 00:10:36,178 இல்லை, நிச்சயமாக அதற்கு வாய்ப்பே இல்லை. 119 00:10:36,261 --> 00:10:39,765 அப்படியென்றால், ஒரு யோசனை சொல்லுகிறேன் நம் பணத்தை நல்ல முறையில் திரட்டி, 120 00:10:39,848 --> 00:10:43,268 பழைய முறைப்படியே கடத்தல் காரர்களுக்கு பணம் கொடுத்து விடுவோம். 121 00:10:46,396 --> 00:10:47,397 ச்ச. 122 00:10:55,697 --> 00:10:58,992 நீயா ஜூலியன், அப்பாடா. ஷானிடம் பேசினாயா? 123 00:10:59,076 --> 00:11:00,077 அந்தக் குறிப்பைப் பார்த்தேன். 124 00:11:01,245 --> 00:11:02,621 எனக்கு உதவுவாயா? 125 00:11:02,704 --> 00:11:06,041 எந்தப் பெட்டியில் எது இருக்கு என தெரியலை. நாம் வெவ்வேறாகக் பொருத்திப் பார்க்கலாம். 126 00:11:06,500 --> 00:11:07,793 என்ன ஒரு குளறுபடி. 127 00:11:07,876 --> 00:11:11,255 கையில் பணமாக இல்லையென்றால் திவாலாகி விடுவோம் என எப்பொழுதும் ஷானை எச்சரிப்பேன். 128 00:11:13,215 --> 00:11:14,341 இது அவர்கள் தான் என நினைக்கிறாயா? 129 00:11:15,259 --> 00:11:16,301 வேறு யாராக இருக்க முடியும்? 130 00:11:17,052 --> 00:11:20,347 ஷான் சந்தேகப்படுகிறார், ஆனால் எனக்கு நிச்சயமாகத் தெரியும். 131 00:11:20,430 --> 00:11:21,765 லியன் நம்மிடம் இருப்பது அவர்களுக்குத் தெரியும், 132 00:11:21,849 --> 00:11:23,684 எனவே நிச்சயமாக நம்மைத் தொடர்பு கொள்வார்கள். 133 00:11:23,767 --> 00:11:26,812 ஷான் எல்லாவற்றையும் அதிகமாக யோசிப்பான். இது அவர்கள் தான். 134 00:11:29,606 --> 00:11:30,816 இது போதுமானதாக இருக்குமா? 135 00:11:30,899 --> 00:11:32,526 கிட்டக் கூட வராது. 136 00:11:33,402 --> 00:11:35,696 அதனால் தான் நான் கொஞ்சம் உதவி கேட்கப் போகிறேன். 137 00:11:40,033 --> 00:11:41,076 இது என்ன? 138 00:11:41,159 --> 00:11:43,871 உனக்கு என்னைப் பற்றித் தெரியுமே. அவசரத்திற்காக ஒதுக்கி வைத்திருப்பேன். 139 00:11:51,211 --> 00:11:54,173 என் தம்பிக்கு நான் ரொம்ப நன்றி கடன்பட்டிருக்கிறேன். 140 00:11:54,256 --> 00:11:56,925 குடும்பம் தான் முதலில். எப்பொழுதும். 141 00:12:02,931 --> 00:12:04,850 சேனல் 8 நியூஸிற்கு மீண்டும் வருக. 142 00:12:04,933 --> 00:12:05,934 நம் அடுத்த நிகழ்ச்சியை, 143 00:12:06,018 --> 00:12:10,189 ஃபிலடெல்ஃபியாவின் புதிய உணவகத்திலிருந்து இசபெல் கேரிக் தொகுத்து வழங்குகிறார். 144 00:12:10,272 --> 00:12:12,065 மிக்க நன்றி, டக். 145 00:12:12,566 --> 00:12:14,109 அன்பான சூழல் அமைந்துள்ளது. 146 00:12:14,193 --> 00:12:18,363 இரவு விருந்திற்கு துணையைக் கண்டுபிடிப்பதை எளிதாக்கிவிட்ட, நம் கைபேசிகளுக்கு நன்றி. 147 00:12:18,447 --> 00:12:20,824 சென்டர் சிட்டியில் உள்ள இந்த புத்தம் புதிய உணவகத்தில் 148 00:12:20,908 --> 00:12:24,494 ப்ளைண்ட் டேட் என்ற யோசனை, அந்த வார்த்தைக்கேற்ற மாதிரியே அமைந்துள்ளது. 149 00:12:24,578 --> 00:12:26,872 கடித்ததும் காதல் 150 00:12:28,373 --> 00:12:31,126 அழகு என்பது பார்ப்பவர்களின் கண்களில் உள்ளது என்று சொல்கின்றனர், 151 00:12:31,210 --> 00:12:34,254 ஆனால், யாரும் பார்க்க முடியாத போது, ஈர்ப்பு எதில் இருக்கும்? 152 00:12:34,796 --> 00:12:38,175 உரையாடலிலா? தொடுதலிலா? உள்ளுணர்விலா? 153 00:12:39,384 --> 00:12:41,595 பார்க்காவிடில் உணவின் சுவை கூட வித்தியாசமாகத் தான் தெரியும். 154 00:12:41,678 --> 00:12:43,931 என் முதல் ப்ளைண்ட் டேட்டிற்காக நான் இங்கே அமர்ந்திருக்கின்றேன் 155 00:12:44,014 --> 00:12:48,185 ஃபிலடெல்ஃபியாவின் தகுதியான பிரம்மச்சாரியான ஃபிராங்க் கிளெமெண்டேயுடன். 156 00:12:48,268 --> 00:12:50,687 டேட் செய்பவர் என்று அவர் தன்னை அடையாளப்படுத்துகிறார்... 157 00:12:51,355 --> 00:12:53,065 உன்னால் இதை நம்ப முடிகிறதா? 158 00:12:53,148 --> 00:12:54,900 இதை முயற்சிக்க வைத்தது எது... 159 00:12:55,442 --> 00:12:57,819 ஒரு ரவெல்லோ வைன் பாக்ஸ் அறுநூறு டாலர். 160 00:12:57,903 --> 00:12:59,988 ஒவ்வொரு சிறு துளியும் பயனளிக்கும். 161 00:13:00,072 --> 00:13:03,951 1,200 டாலருக்கு வாங்கினேன்.ஒரு வார அவகாசம் இருந்தால், நல்ல விலைக்கு வாங்கியிருப்பேன். 162 00:13:04,868 --> 00:13:07,538 அப்போ ஜெரிகோவை இன்னும் ஒரு வாரத்திற்கு கூட்டிட்டு வர முடியாது தானே? 163 00:13:08,080 --> 00:13:11,750 ஆமாம். நீ சொல்வது சரிதான். ஒவ்வொரு சின்ன விஷயமும் உதவும். பணத்தை திரட்டி விட்டோமா? 164 00:13:12,334 --> 00:13:13,877 நமக்கு இன்னும் 20000 டாலர்கள் வேண்டும். 165 00:13:13,961 --> 00:13:16,296 ஜூலியன் உண்மையாகவே நம் தேவைகளை நிறைவேற்றியுள்ளான், இல்லையா? 166 00:13:16,380 --> 00:13:18,799 ஆமாம், அவன் ரொம்ப இனிமையானவன். 167 00:13:18,882 --> 00:13:21,426 ஜேசன் டெய்லர் ஏற்கனவே இதை விலைக்கு கேட்டுள்ளார். 168 00:13:21,510 --> 00:13:24,137 வீட்டிற்கு நீங்க இதை எடுத்து வந்த போது அவர் எவ்வளவு அலட்டினார் என ஞாபகமிருக்கா? 169 00:13:24,221 --> 00:13:25,556 அவன் எப்போதும் ஸ்பின்னிங் வகுப்பில் இருந்து தான் வருவான். 170 00:13:25,639 --> 00:13:28,100 அவனுடைய வியர்வை படிந்த கைகள் இதில் படுவது எனக்குப் பிடிக்கலை. 171 00:13:28,183 --> 00:13:31,812 இது வேதனையானது தான், ஷான், ஆனால் நீங்க அதை கடந்து வருவீர்கள் என நம்புகிறேன். 172 00:13:33,522 --> 00:13:36,441 நீங்க பிரியாவிடை சொல்வதற்காக நான் உங்களை தனியாக விட்டுச் செல்லவா? 173 00:14:10,392 --> 00:14:13,061 நான் காலை 9:00 மணி முதல் 10:00 மணிக்குள் கீழே வரலாம் என சொன்னீர்கள். 174 00:14:13,854 --> 00:14:15,230 இப்பொழுது நேரம் 10:45. 175 00:14:46,428 --> 00:14:47,930 கேக் பண்ணலாம் என்று நினைக்கிறேன். 176 00:14:48,388 --> 00:14:49,389 கேக்கா? 177 00:14:52,935 --> 00:14:54,937 இவை தான் அதற்குத் தேவையான பொருட்கள். 178 00:14:55,437 --> 00:14:56,522 ஷான்! 179 00:14:56,605 --> 00:14:58,440 சரி, எனக்கு இன்றைக்கு அவ்வளவு நேரம் இருக்காது. 180 00:14:58,524 --> 00:15:01,693 சரி, உங்களுக்கு நேரமில்லை என்றால், டோபியிடம் இவற்றை வாங்கி வர சொல்லலாமே. 181 00:15:01,777 --> 00:15:03,612 -முயற்சிக்கிறேன். -ஷான்! 182 00:15:28,136 --> 00:15:29,137 எவ்வளவு தூரம் போக வேண்டும்? 183 00:15:29,221 --> 00:15:30,806 முப்பது நிமிட தூரம், ஆனால் சீக்கிரம் போக விரும்புகிறாள். 184 00:15:30,889 --> 00:15:32,933 -வாய்ப்பை விட்டுவிடாதீர்கள். -சரி. 185 00:15:34,184 --> 00:15:35,727 இது சரியாக இருக்கும் என்று தோன்றவில்லை. 186 00:15:36,520 --> 00:15:38,939 வேறு யாரோ ஒருத்தருடைய குழந்தையை நீ பணம் கொடுத்து மீட்கிறாய். 187 00:15:39,022 --> 00:15:40,858 -அது எப்படி சரியானதாக தோன்றும்? -ஆமாம். 188 00:15:45,237 --> 00:15:46,905 பில்ஸ்பரி டக்பாய் இங்கே என்ன செய்கிறான்? 189 00:15:46,989 --> 00:15:48,699 அவனிடம் சிலவற்றை கொண்டு வர சொல்லி இருந்தேன். 190 00:16:12,014 --> 00:16:13,390 நீ என் அலமாரிக்கு சென்றாயா? 191 00:16:13,974 --> 00:16:16,310 நான் எங்கெங்கு போகக் கூடது என நீங்கள் வரையறை வைக்கவில்லை. 192 00:16:16,393 --> 00:16:19,646 -நீ இதை எடுத்துக் கொண்டாய். -உங்களிடம் நிறைய இருக்கின்றன. 193 00:16:20,564 --> 00:16:21,940 இது அவளுக்கு நன்றாகப் பொருந்துகிறது. 194 00:16:27,863 --> 00:16:28,864 நன்றி, ஷெஃப். 195 00:16:29,740 --> 00:16:31,533 இவையெல்லாம் நான் கேட்ட பொருட்கள் தானா? 196 00:16:32,993 --> 00:16:34,369 -டோபி. -ஹேய். 197 00:16:35,621 --> 00:16:37,039 என்ன சமைக்கப் போகிறாய்? 198 00:16:37,873 --> 00:16:38,874 கேக். 199 00:16:38,957 --> 00:16:40,250 நாம் இப்போது கிளம்பணும். 200 00:16:40,334 --> 00:16:41,710 -போக்குவரத்து நெரிசல்இருக்காது. -சரி. 201 00:16:41,793 --> 00:16:43,170 எனக்கு உதவுவாயா? 202 00:16:44,755 --> 00:16:48,133 ஜூலியன் அவர்களைக் கண்காணிப்பான். லியன் அதிகப்படியாக ஈடுபடாமல் பார்த்துக்கொள். 203 00:16:48,217 --> 00:16:49,968 சமீபமாக அவள் அதிகம் கஷ்டப்பட்டுவிட்டாள். 204 00:16:50,052 --> 00:16:51,386 நான் ரொம்ப நேரம் இருக்க மாட்டேன். 205 00:16:51,470 --> 00:16:53,180 சரி, அதை நான் பார்த்துக் கொள்கிறேன். 206 00:16:58,810 --> 00:17:01,855 அவர்கள் குழந்தையை ஒப்படைக்கும் வரை, அந்தப் பையைக் கொடுத்து விடாதே. 207 00:17:01,939 --> 00:17:03,774 நீ அவளைக் கண்காணித்துக் கொண்டே இரு. 208 00:17:05,526 --> 00:17:07,611 ஜெரிகோ வீடு வந்து சேரும் வரை அவள் கிளம்பக் கூடாது. 209 00:17:09,238 --> 00:17:10,571 அவர் கவலைப்படுகிறார். 210 00:17:11,073 --> 00:17:12,074 போய் அவனைப் பார். 211 00:17:27,589 --> 00:17:29,216 என்ன கேக் செய்கிறாய்? 212 00:17:29,299 --> 00:17:30,467 பழக் கேக். 213 00:17:30,551 --> 00:17:32,094 எனக்குச் சாக்கலேட் கேக் தான் பிடிக்கும். 214 00:17:33,428 --> 00:17:34,805 அப்போ, எங்களுக்கு அதிகம் கிடைக்கும். 215 00:17:37,558 --> 00:17:41,061 ஆக, நாம் என்ன செய்கிறோம்? என்ன சமைக்கப் போகிறோம்? செய்முறை என்ன? 216 00:17:42,479 --> 00:17:43,939 இதற்கு கிங் கேக் என்று பெயர். 217 00:17:44,773 --> 00:17:46,817 இது எபிப்ஃபனிக்காக. 218 00:17:47,693 --> 00:17:49,486 என் அம்மா வழக்கமாக ஞாயிறுகளில் இதை சமைப்பார். 219 00:17:50,529 --> 00:17:53,282 இதன் செய்முறையை கற்றுத் தந்து, போட்டிகளின் போது பயன்படுத்தச் சொன்னார். 220 00:17:54,241 --> 00:17:55,409 நீ போட்டிகளில் கலந்து கொண்டாயா? 221 00:17:57,286 --> 00:18:00,247 என்னிடம் எந்த திறமையும் இல்லாததால், இதுதான் என் சிறப்புத் திறமை என சொன்னார். 222 00:18:03,000 --> 00:18:04,001 நான் ஜெயித்ததே இல்லை. 223 00:18:04,835 --> 00:18:06,420 ஷானும் டொரோதியும் உன்னை நோக்கி வருகிறார்கள். 224 00:18:06,503 --> 00:18:09,256 அந்த அத்தையும் மாமாவும்? அவர்கள் இங்கே வரப் போகிறார்களா? 225 00:18:09,339 --> 00:18:13,218 அவர்களை நேருக்கு நேராக பார்க்க சொல்லலை. சும்மா, பின்னால் தள்ளியே இரு. 226 00:18:14,428 --> 00:18:16,054 உணவக பகுதியைக் கண்காணிக்கிறாயா? 227 00:18:19,600 --> 00:18:21,685 இன்னும் அருகில் போக வேண்டாம். இதுவே சரியாக இருக்கும். 228 00:18:22,227 --> 00:18:23,478 அவர்கள் வந்ததும் என்னை அழை. 229 00:18:37,034 --> 00:18:38,160 என்ன ஆச்சு? 230 00:18:38,619 --> 00:18:39,620 நான் இதை கையாளுகிறேன். 231 00:18:39,703 --> 00:18:43,248 -உன்னைப் பிடித்து வைத்திருந்த அவர்கள்... -நான் அதைப் பற்றி பேச விரும்பலை. 232 00:18:44,791 --> 00:18:46,084 மன்னிச்சிடு. 233 00:19:07,064 --> 00:19:09,316 இந்தக் கிங் கேக் செய்ய இன்னும் ஒரு பொருள் தேவை. 234 00:19:10,776 --> 00:19:14,905 அது, அந்த மாலில் இருக்கும் நீரூற்றை தாண்டி இருப்பதாக அவர் சொன்னார், ஆகவே... 235 00:19:15,280 --> 00:19:16,740 இது தான். 236 00:19:16,823 --> 00:19:18,575 -ஷான், ஷான், நாம் வந்து விட்டோம். -எனக்கும் தெரிகிறது. 237 00:19:21,203 --> 00:19:24,706 நாம் ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே வந்து விட்டோம், எனவே உட்கார்ந்து... 238 00:19:24,790 --> 00:19:25,874 சரி. 239 00:19:25,958 --> 00:19:28,836 நாம் சாப்பிட எதாவது ஆர்டர் செய்வோம். அப்போது தான் பார்க்க சாதாரணமாக தோன்றும். 240 00:19:29,753 --> 00:19:31,547 பொறு. உன் அழைப்பை மியூட் செய்கிறேன். 241 00:19:34,383 --> 00:19:35,425 ராஸ்கோ? 242 00:19:36,802 --> 00:19:38,136 உங்க சகோதரி வந்திருக்கிறாள். 243 00:19:38,971 --> 00:19:40,055 சரி. 244 00:19:41,139 --> 00:19:42,516 நாம் தயார் என நினைக்கிறேன். 245 00:19:44,434 --> 00:19:46,854 ஞாயிறுகளில் மட்டும் தான் படுக்கையை விட்டு எழுந்திருப்பாங்க. 246 00:19:48,438 --> 00:19:49,481 கேக்கை தயார் செய்ய. 247 00:19:50,399 --> 00:19:54,236 -நாங்க சமைப்போம். அவங்க குடிப்பாங்க -குடிப்பாங்களா? 248 00:19:55,028 --> 00:19:56,029 பிராந்தி குடிப்பாங்க. 249 00:19:57,489 --> 00:20:00,158 அவங்க முழுவதையும் குடித்திருக்காவிட்டால், சுவைக்காக அதை சேர்ப்போம். 250 00:20:02,578 --> 00:20:06,748 முந்தைய போட்டிகளில் நன்றாக செய்தால், அந்த பொம்மையை உள்ளே வைக்கலாம் என்பது ஒப்பந்தம் 251 00:20:09,835 --> 00:20:11,670 அதை நான் நான்கு முறை செய்ய நேர்ந்தது. 252 00:20:11,753 --> 00:20:13,172 -நான்கு முறை தானா? -ஆமாம். 253 00:20:18,927 --> 00:20:20,262 அதைக் கொடு. 254 00:20:35,611 --> 00:20:37,154 அதை சாப்பிடும் நேரத்தின் போது... 255 00:20:38,572 --> 00:20:40,991 என் அம்மா, தன் சிறந்த ஆடையை அணிந்து கொள்வாங்க. 256 00:20:41,074 --> 00:20:42,868 எங்களுக்காக கேக்கை வெட்டுவாங்க. 257 00:20:44,536 --> 00:20:47,039 மிக விசேஷமான நபருக்குத்தான் அந்த பொம்மை கிடைக்கும் என சொல்வாங்க. 258 00:20:48,081 --> 00:20:50,083 என் அம்மா தான், எப்பொழுதுமே விசேஷமானவராக இருப்பாங்க. 259 00:20:50,167 --> 00:20:51,293 நீ என்ன சொல்கிறாய்? 260 00:20:52,586 --> 00:20:54,338 அவங்களுக்கு தான் எப்போதும் அந்த பொம்மை கிடைக்கும். 261 00:20:56,006 --> 00:20:59,218 நான் பார்ப்பதற்காக அதை தன் கையில் தூக்கி பிடித்து காட்டுவாங்க. 262 00:21:01,512 --> 00:21:03,514 பிறகு என்னை இப்படி சொல்ல வற்புறுத்துவாங்க. 263 00:21:05,724 --> 00:21:07,392 "நீங்கள் தான் விசேஷமான நபர்!" 264 00:21:14,066 --> 00:21:15,526 உன் அம்மா இப்போது எங்கே இருக்காங்க? 265 00:21:18,320 --> 00:21:19,321 எரிந்துக் கொண்டு இருக்காங்க. 266 00:21:21,949 --> 00:21:25,202 -இப்போது நேரம் 8:20. நாம் என்ன செய்யலாம்? -கொஞ்சம் காத்திருக்கலாம். 267 00:21:26,078 --> 00:21:27,829 இன்னும் 40 நிமிடங்களில் மால் மூடி விடும். 268 00:21:27,913 --> 00:21:30,415 அப்போது, இன்னும் 40 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியது தான். 269 00:21:30,499 --> 00:21:32,334 -லியன் எங்கே? -அவள் சமைக்கிறாள். 270 00:21:32,417 --> 00:21:33,794 இது ஒரு சூழ்ச்சியாக இருக்கலாம். 271 00:21:33,877 --> 00:21:35,629 அவளை மீட்க நம்மை வீட்டை விட்டு வெளியே வரவழைத்து இருக்கலாம். 272 00:21:35,712 --> 00:21:40,008 கவலைப்படாதே, சரியா? நான் பார்த்து கொள்கிறேன். நீ... இணைப்பிலேயே இரு. 273 00:21:53,605 --> 00:21:55,524 உன் நண்பன் எங்கே? 274 00:21:57,109 --> 00:21:58,318 அவன் போக வேண்டி நேர்ந்தது. 275 00:22:00,654 --> 00:22:02,364 அவன் ரொம்ப நேரம் இருக்க முடியாது என டொரோதி சொன்னார். 276 00:22:04,283 --> 00:22:06,243 அவன் வெளிப்புறமாக கதவை பூட்டி விட்டான். 277 00:22:10,289 --> 00:22:12,457 சரி. தூங்கும் நேரம், சிண்டர்ஸ். 278 00:22:13,375 --> 00:22:14,418 நான் சுத்தம் செய்கிறேன். 279 00:22:14,501 --> 00:22:15,502 நான் இதை பிறகு செய்கிறேன். 280 00:22:15,919 --> 00:22:18,547 எனக்காக ஓவனிலிருந்து கேக்கை வெளியே எடுப்பீர்களா? அது ஆற வேண்டும். 281 00:22:18,630 --> 00:22:19,965 நான் டைமர் வைத்துள்ளேன். 282 00:22:20,048 --> 00:22:21,967 நான் அதை குளிரவும் வைக்கணும் என நினைக்கிறாயா? 283 00:22:22,551 --> 00:22:25,971 அது குளிராகட்டும். அதன் பிறகு தான் அதில் பிராந்தி சேர்க்க முடியும். 284 00:22:27,055 --> 00:22:29,099 அப்படி என்றால் நானும் ஒரு துண்டு சாப்பிடுகிறேன். 285 00:22:48,452 --> 00:22:50,495 அவர் உன்னை உள்ளே வைத்து பூட்டிவிட்டாரா? 286 00:22:51,246 --> 00:22:52,748 அது எனக்கு நல்லது என நினைக்கிறார்கள். 287 00:22:53,457 --> 00:22:54,833 நானும் பழகிக் கொள்கிறேன். 288 00:23:05,302 --> 00:23:07,971 அவள் நடந்து சென்று, யாரையாவது அடையாளம் தெரிகிறதா என்று பார்க்கிறாள். 289 00:23:09,515 --> 00:23:12,518 அவள் நன்றாக இருக்கிறாள். இப்போது சாக்லேட் கடையில் இருக்கிறாள். 290 00:23:13,727 --> 00:23:16,730 அந்த பார்சல், உன் கணக்கு மூலமாக வந்த, 291 00:23:16,813 --> 00:23:18,357 சின்ன குழந்தை பொம்மை. 292 00:23:18,440 --> 00:23:19,650 அவர்கள் ஹாக் செய்திருக்க வேண்டும். 293 00:23:19,733 --> 00:23:23,570 இவர்கள் தொழில்நுட்ப அறிவு உடையவர்களாக தோணலை. அவர்கள் சாதாரணமானவர்கள் தான். 294 00:23:23,654 --> 00:23:27,824 உன் மடிக்கணினியை வேறு யாராவது பயன்படுத்தி இருக்க வேண்டும். உன் கடவுச்சொல் என்ன? 295 00:23:27,908 --> 00:23:34,331 கேப்பிடல் ஜெ-இ-ஆர்-ஐ-ஸி-எச்-ஓ. 296 00:23:34,831 --> 00:23:36,166 ஜெரிகோ. 297 00:23:36,250 --> 00:23:39,378 உன் மகனின் பெயர். அது ஒன்றும் கண்டுபிடிப்பதற்கு கடினமானது அல்ல. 298 00:23:39,461 --> 00:23:41,046 இது எதோ சரியில்லை என உன்னிடம் சொன்னேனே. 299 00:23:42,214 --> 00:23:43,632 அவர்கள் பணத்திற்காக இதை செய்யவில்லை. 300 00:23:43,715 --> 00:23:45,467 அது உன் கணினி தேடல் வார்த்தைகளில் இருக்கிறது, முட்டாளே. 301 00:23:45,551 --> 00:23:48,720 நீயும் டொரோதியும் செய்யலை என்றால், வேறு யாரால் இதை பயன்படுத்தியிருக்க முடியும்? 302 00:23:56,270 --> 00:23:57,437 வெளியே போ! 303 00:23:58,522 --> 00:23:59,565 சரி. 304 00:24:03,068 --> 00:24:04,820 நீ ஏன் அவளுக்கு இப்படி செய்தாய்? 305 00:24:04,903 --> 00:24:08,448 அவள் அவனை அன்போடு பார்த்துக்கொண்டாள். அவனது விளையாட்டு குரங்கு பொம்மையை தந்தாள். 306 00:24:16,331 --> 00:24:18,709 அவள் கஷ்டப்படுவதை நான் பார்க்க வேண்டும் என்பதற்காக. 307 00:24:33,974 --> 00:24:35,601 அவர்கள் எங்களை வெளியேற சொல்கிறார்கள். 308 00:24:36,643 --> 00:24:38,896 ஆனால் நாங்கள் கார் நிறுத்தத்திற்கு செல்கிறோம். 309 00:24:38,979 --> 00:24:42,274 அங்கே தொடர்பு கொள்ளவதை அவர்கள் பாதுகாப்பாக உணர்வார்கள் இல்லையா? 310 00:24:42,357 --> 00:24:43,567 ஜூலியன்? 311 00:24:44,902 --> 00:24:46,153 ஜூலியன். 312 00:24:47,863 --> 00:24:50,824 மன்னிச்சிடு, நண்பா. இதை என்னால் சமாளிக்க முடியவில்லை. 313 00:25:25,359 --> 00:25:27,611 நான் ஷான் பேசுகிறேன். இப்போது அழைப்பை ஏற்க முடியவில்லை. 314 00:25:42,709 --> 00:25:43,752 அவள் எங்கே? 315 00:27:31,693 --> 00:27:33,695 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்