1 00:02:02,331 --> 00:02:03,540 காலை வணக்கம், ஜார்ஜ். 2 00:02:27,064 --> 00:02:27,981 ஜார்ஜ் எங்கே? 3 00:02:29,066 --> 00:02:30,067 அவர் கிளம்பிவிட்டார். 4 00:02:31,693 --> 00:02:34,238 கிளம்பிவிட்டாரா? எப்போது? 5 00:02:35,989 --> 00:02:36,990 நேற்று இரவு. 6 00:02:41,203 --> 00:02:42,829 சரி, ஜெரிகோவை அழைத்து வருவதற்காக சென்றிருப்பார். 7 00:02:48,252 --> 00:02:49,920 அவர் மதிய உணவுக்கு நிச்சயமாக திரும்பி வருவார். 8 00:03:01,807 --> 00:03:04,226 உன் அப்பா யாரையோ அழைத்து வருகிறார் என்று நீ சொன்னாயா? 9 00:03:05,352 --> 00:03:06,854 என்ன? 10 00:03:06,937 --> 00:03:09,398 மதிய உணவிற்கு. உன் அப்பா காதலியை அழைத்து வருவதாக நீ சொன்னாய் தானே. 11 00:03:10,274 --> 00:03:13,902 ஆம். "கே"-வுடன் கோர்ட்னி. 12 00:03:17,990 --> 00:03:19,283 நமக்கு இதெல்லாம் தேவையில்லாதது. 13 00:03:19,366 --> 00:03:20,576 இல்லை, நாம் செய்ய வேண்டும். 14 00:03:21,493 --> 00:03:23,328 இன்று ஜெரிகோவிற்கு அவனுடைய குடும்பம் தேவை. 15 00:03:24,496 --> 00:03:25,914 இது அவனுடைய முதல் கிறிஸ்துமஸ். 16 00:03:29,459 --> 00:03:34,339 நீ, நான், ஜூலியன், ஃபிராங்க், "கே"-வுடன் கோர்ட்னி, மற்றும் லியன் கொண்டாடுகிறோமா? 17 00:03:35,591 --> 00:03:38,927 ஆம், நிச்சயமாக லியனும் தான். ஜார்ஜ்-க்கும் நாம் இடம் ஒதுக்க வேண்டும். 18 00:03:39,678 --> 00:03:40,888 சரி, அப்படியென்றால் ஏழு பேர். 19 00:03:40,971 --> 00:03:42,181 அப்போ பெரிய வாத்தை தோலுரிக்கிறேன். 20 00:03:42,264 --> 00:03:43,265 நல்லது. 21 00:03:44,349 --> 00:03:47,060 சிறப்பான டர்னர் கிறிஸ்துமஸ்-ஐ அவர்களுக்குக் காண்பிப்போம். 22 00:04:52,876 --> 00:04:55,295 அவர்கள் அவனை அப்படியே கூட்டிட்டு போக முடியாது. 23 00:04:55,379 --> 00:04:57,506 வந்து, நிச்சயமாக ஷான் அதை வித்தியாசமாகப் பார்க்கிறான். 24 00:04:57,589 --> 00:05:01,009 டொரோதியின் இளகிய மனநிலையைப் பார்த்தால், 25 00:05:01,718 --> 00:05:04,179 தொடர்ந்து கேள்விகளைக் கேட்பது சரியாக இருக்காது. 26 00:05:04,263 --> 00:05:07,641 அதாவது, அவள் காவலரை ஈடுபடுத்துவதைத் தடுக்க கடுமையான முயற்சிகள் எடுத்தோம். 27 00:05:08,851 --> 00:05:11,520 இதற்காகத்தான் ஒப்பந்தங்கள் இருக்கின்றன. 28 00:05:11,603 --> 00:05:13,730 எப்போதும் உனக்கு நான் என்ன கற்றுத் தந்திருக்கிறேன்? 29 00:05:13,814 --> 00:05:17,067 வாய்வழி ஒப்பந்தங்கள் வெறும் காகிதம் போன்றவை. 30 00:05:17,734 --> 00:05:20,946 எனக்குப் புரியவில்லை. அவர்களுக்கு குழந்தை இருக்கிறதா இல்லையா? 31 00:05:22,781 --> 00:05:27,661 அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை, கோர்ட்னி, முன்பு அவர்களுக்கு இருந்தது. 32 00:05:29,371 --> 00:05:31,540 பொறு, அப்போ இன்றிரவு யாருடைய குழந்தைக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்? 33 00:05:31,623 --> 00:05:32,791 கடவுளே, இதைக் கேளுங்கள்! 34 00:05:32,875 --> 00:05:35,085 அவர்களுக்கு குழந்தை இருந்தது, பிறகு ஒரு போலி குழந்தை இருந்தது, பின்னர் 35 00:05:35,169 --> 00:05:38,046 அதற்கு பதிலாக ஒரு உண்மையான குழந்தை வந்தது, இப்போது மீண்டும் போலி குழந்தையாகிவிட்டது. 36 00:05:38,130 --> 00:05:39,923 ஆனால் இந்த முறை, டொரோதிக்கு தெரியும், 37 00:05:40,007 --> 00:05:43,385 எந்த நிமிடமும் விஸ்கான்சின் தேவதை உண்மையான குழந்தையுடன் வருவார் என எதிர்பார்க்கிறாள். 38 00:05:43,468 --> 00:05:44,887 உங்களுக்கு புரிந்ததா, கோர்ட்னி? 39 00:05:44,970 --> 00:05:46,096 இல்லை. 40 00:05:46,180 --> 00:05:48,015 உங்கள் பொறுமையை இழக்க வேண்டாம், கோர்ட்னி. 41 00:05:48,098 --> 00:05:49,808 நாம் மிகவும் ஆபத்தான சூழலில் இருக்கிறோம். 42 00:05:50,809 --> 00:05:52,436 அனைவருக்கும், கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். 43 00:05:55,272 --> 00:05:56,773 சரி. நல்லது மற்றும் எளிதானது. 44 00:05:57,941 --> 00:05:59,276 நிகழ்ச்சி தொடங்கட்டும். 45 00:05:59,359 --> 00:06:00,777 கவனமாக இரு, ஜுலியன். 46 00:06:01,570 --> 00:06:05,616 ஹலோ. பனியை விட்டு உள்ளே வாருங்கள். பனி பொழிகிறதா? 47 00:06:07,993 --> 00:06:10,829 -ஹலோ. -நீ மிகவும் மெலிந்திருக்கிறாய், அன்பே. 48 00:06:14,625 --> 00:06:18,587 அதோடு இவள் தான், கோர்ட்னி. கோர்ட்னி, இவள் தான் டொரோதி. 49 00:06:20,088 --> 00:06:23,342 டொரோதி டர்னர், 8 நியூஸ் 50 00:06:25,928 --> 00:06:27,387 நான் உங்களின் பெரிய ரசிகை. 51 00:06:30,224 --> 00:06:31,558 நீங்கள் அருமையானவர் இல்லையா? 52 00:06:41,401 --> 00:06:42,819 உங்கள் விருந்தாளிகள் வந்துவிட்டனர். 53 00:06:43,820 --> 00:06:46,073 சமையல்காரராக இருப்பதில் நல்ல விஷயம் என்னவென்றால்... 54 00:06:48,492 --> 00:06:49,826 நாம் ஒளிந்திருந்தாலும் யாரும் கவலைப்பட மாட்டார்கள். 55 00:06:53,539 --> 00:06:55,582 அவன் இன்று திரும்பி வருவான் என அவங்க நினைக்கிறாங்க, ஷான். 56 00:06:59,002 --> 00:07:01,046 வாய்ப்பு இருப்பதைப் போல் உங்கள் மாமா செய்துவிட்டார். 57 00:07:05,092 --> 00:07:06,093 என் மாமா கிளம்பிவிட்டார். 58 00:07:07,845 --> 00:07:09,054 அவர் திரும்பி வர மாட்டார். 59 00:07:10,722 --> 00:07:11,932 உனக்கு அது தெரியாது. 60 00:07:12,683 --> 00:07:14,560 என் கையைப் பார், அவர் இதை குணப்படுத்திவிட்டார். 61 00:07:14,643 --> 00:07:16,186 அவர் எங்களுக்கு உதவ விரும்புகிறார். 62 00:07:18,021 --> 00:07:20,023 என் மாமா என்னைப் போல் கிடையாது. 63 00:07:21,358 --> 00:07:23,735 -அவர் விதிமுறைகளை மீற மாட்டார். -ஏன் மாட்டார்? 64 00:07:24,528 --> 00:07:28,198 என்ன விதிமுறைகள்? எனக்கு அவற்றை விளக்கு. நான் புரிந்து கொள்ள விரும்புகிறேன். 65 00:07:29,908 --> 00:07:31,326 தயவுசெய்து. 66 00:07:31,410 --> 00:07:34,496 லியன், நமக்கு நேரம் குறைந்துகொண்டே வருகிறது என... நான் நினைக்கிறேன். 67 00:07:36,415 --> 00:07:38,876 அவர் இன்று திரும்பி வரவில்லை என்றால் டொரோதி என்ன செய்வாங்க? 68 00:07:54,308 --> 00:07:58,145 சரி, எனவே பினோட் கிரிஸ் மது, அதைத் தொடர்ந்து மால்பெக், 69 00:07:58,228 --> 00:08:01,064 அதைத் தொடர்ந்து இனிப்பு, இனிப்பான ரைஸ்லிங் வைன். 70 00:08:01,857 --> 00:08:03,525 மால்பெக்குடன் வாத்தா? 71 00:08:06,320 --> 00:08:09,698 வேறு ஏதாவது வாய்ப்பு இருந்தால் அவள் அவரைப் பின்தொடர்வதாக சொன்னாள். 72 00:08:10,699 --> 00:08:12,117 டொரோதி இப்படியொரு முட்டாளாக இருக்கக்கூடாது. 73 00:08:13,827 --> 00:08:15,662 இதற்கு மேல் எனக்குத் தெரியாது. என்னால் அவளை கணிக்க முடியலை. 74 00:08:17,122 --> 00:08:20,250 நாம் எதிர்பார்ப்பது போல இன்று விஷயங்கள் நடக்காவிட்டாலும் நாம் தயாராக இருக்கணும். 75 00:08:20,334 --> 00:08:21,627 "நாம் எதிர்பார்ப்பது போலவா"? 76 00:08:21,710 --> 00:08:24,838 உன் மகனை இன்று அவர் அழைத்து வருவார் என்று நீ உண்மையாக நம்பிவிடாதே. 77 00:08:24,922 --> 00:08:27,841 ஆதாரம் இருக்கு. குறிப்பு இருக்கு. ரோஸ்கோ விஷயமும். 78 00:08:27,925 --> 00:08:30,219 டொரோதியிடம் நேற்று அவர், இது சாத்தியம் என்று சொன்னார். 79 00:08:30,302 --> 00:08:34,014 கடவுளே, ஷான். இந்த குடும்பத்தில் நான் மட்டும் தான் அறிவுடையவன் என தோன்றுகிறது. 80 00:08:43,524 --> 00:08:45,067 சரி, வேறு யாரும் துவங்கவில்லை என்றால்... 81 00:08:54,326 --> 00:08:56,078 பெருவிருந்து தயார். 82 00:09:07,923 --> 00:09:09,550 -நான் சொல்ல விரும்புவது... -ஒன்றுமில்லை. 83 00:09:09,633 --> 00:09:11,677 -சரி. -எதுவும் சொல்ல மாட்டீர்கள் என சொன்னீர்களே? 84 00:09:12,553 --> 00:09:14,137 சரி, நான் சிலவற்றை சொல்ல விரும்புகிறேன். 85 00:09:27,484 --> 00:09:33,240 நாம் அனைவரும் இங்கே இணைந்து இருப்பதற்காக கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். 86 00:09:34,116 --> 00:09:35,325 ஒன்றாக இருப்பதற்காக. 87 00:09:36,243 --> 00:09:39,955 நாம் சாப்பிடக்கூடியதை விட அதிகமான உணவைக் கொண்ட அழகான இந்த வீட்டிற்காக. 88 00:09:40,038 --> 00:09:44,918 இந்த... லா பொன்னட் உருளைக்கிழங்கு ஒரு பவுண்டு 300 டாலருக்கு வருவிக்கப்பட்டது. 89 00:09:45,002 --> 00:09:46,420 நாம் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். 90 00:09:47,588 --> 00:09:48,964 நம் அனைவருக்கும் அது தெரியும். 91 00:09:50,174 --> 00:09:54,636 மேலும் அதிகமாக கேட்பதற்கு நமக்கு தேவையில்லை என்றாலும் ஏதோ ஒன்று குறைகிறது. 92 00:09:57,598 --> 00:10:00,058 எனவே தயவுசெய்து, அவற்றையெல்லாம் எடுத்துச் செல்லுங்கள். 93 00:10:00,142 --> 00:10:02,811 நாங்கள் அதற்கு தகுதியற்றவர்கள். எங்களுக்கு அது தேவை இல்லை. 94 00:10:04,062 --> 00:10:06,106 நாங்கள் இழந்ததை மீண்டும் தாருங்கள். 95 00:10:08,108 --> 00:10:09,401 ஆமென். 96 00:10:10,402 --> 00:10:12,279 நன்றி, அன்பே. அது அழகாக இருந்தது. 97 00:10:12,362 --> 00:10:13,363 சரி. 98 00:10:15,866 --> 00:10:17,075 நாம் சாப்பிடலாமா? 99 00:10:20,287 --> 00:10:23,040 உருளைக்கிழங்கிற்கு 300 டாலர். 100 00:10:23,123 --> 00:10:25,584 மன்னிக்கவும். என்ன கருமம் அது? 101 00:10:28,837 --> 00:10:32,174 -ஜூலியன். -மீண்டும் கேட்கிறேன். அது என்னது? 102 00:10:32,257 --> 00:10:36,678 அது வெறும் பிரார்த்தனை. இதை ஊதி பெரிய விஷயமாக்க வேண்டாம். 103 00:10:36,762 --> 00:10:38,639 நான் எதையும் ஊதி பெரிய விஷயமாக்கவில்லை. 104 00:10:38,722 --> 00:10:41,725 மதிப்பிற்குரிய பாதிரியாரை நாம் இரவு உணவிற்கு அழைத்தது எனக்குத் தெரியாது. 105 00:10:41,808 --> 00:10:44,228 இவ்வளவு பதற்றப்பட வேண்டாம். 106 00:10:45,312 --> 00:10:48,106 கொஞ்சம் நம்பிக்கை வைப்பதில் என்ன கெடுதல் இருக்கிறது? 107 00:10:48,190 --> 00:10:50,859 வேதனையில் இருக்கும்போது நம்பிக்கையின் மூலம் அதிசயங்கள் செய்ய முடியும். 108 00:10:50,943 --> 00:10:54,488 வேதனையா? என் வேதனையைப் பற்றி நீங்கள் ஒருபோதும் கவலைப்பட்டதே இல்லையே. 109 00:10:57,783 --> 00:11:00,035 -மன்னிச்சிடு, டோட்டி. -பரவாயில்லை. 110 00:11:01,036 --> 00:11:03,455 தயவுசெய்து, நாம் அனைவரும் சாப்பிடலாம். 111 00:11:08,460 --> 00:11:14,341 ஷான், இந்த வாத்து வறுவல் ருசியாக இருக்கு. அது... வாயில் வைத்தவுடன் கறைந்துவிடுகிறது. 112 00:11:15,092 --> 00:11:16,093 ஆமாம். 113 00:11:16,802 --> 00:11:18,136 ஷான் கைத்தேர்ந்தவர். 114 00:11:18,720 --> 00:11:19,805 நன்றி, கோர்ட்னி. 115 00:11:25,394 --> 00:11:26,937 லியன், கொஞ்சம் வாத்து வேண்டுமா? 116 00:11:27,855 --> 00:11:29,773 ஆம், தயவுசெய்து. நான் கொஞ்சம் ருசித்துப் பார்க்கிறேன். 117 00:11:30,440 --> 00:11:31,775 அருமை. 118 00:11:36,989 --> 00:11:39,867 அது உங்களுக்குக் கேட்டதா? அது அவர்களாக இருக்கலாம். 119 00:11:40,909 --> 00:11:41,910 தயாராகுங்கள். 120 00:11:43,912 --> 00:11:45,956 நத்தாலி 121 00:11:46,039 --> 00:11:48,417 -உங்கள் தொலைபேசி ஒலிக்கிறது. -எனக்குத் தெரியும். நன்றி. 122 00:11:56,884 --> 00:11:59,052 சரி, நீங்க உள்ளே போங்க. 123 00:12:02,806 --> 00:12:06,602 சரி, லியன், நீங்கள் விஸ்கான்சினிலிருந்து வந்தவர் என்று ஃபிராங்க் சொன்னார். 124 00:12:07,394 --> 00:12:10,772 ஆம். ஜூலியன், தயவு செய்து உருளைகிழங்கைத் தருகிறீர்களா? 125 00:12:10,856 --> 00:12:12,274 அனைவரும் என்னை கொஞ்சம் மன்னியுங்கள். 126 00:12:27,080 --> 00:12:29,249 நத்தாலி 127 00:12:41,512 --> 00:12:44,515 எனக்குக் கிடைக்கப் போவதற்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். 128 00:13:12,835 --> 00:13:14,086 நீங்கள் நலம் தானே? 129 00:13:17,089 --> 00:13:18,090 ஆமாம். 130 00:13:19,550 --> 00:13:20,676 நீ? 131 00:13:23,262 --> 00:13:26,515 நான் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று உண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை. 132 00:13:28,642 --> 00:13:31,103 -மக்கள் எப்படி நடந்துகொள்வார்கள்... -அவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள். 133 00:13:36,149 --> 00:13:38,068 அவளுடைய அழைப்புகளை நீங்கள் ஏன் ஏற்கவில்லை? 134 00:13:38,151 --> 00:13:39,194 இன்றிரவு மாட்டேன். 135 00:13:40,946 --> 00:13:43,073 ஜூஜூ, உன் வாய்ப்பை நீ தவறவிடப் போகிறாய். 136 00:13:46,493 --> 00:13:48,912 நாம் செய்தது தவறு. 137 00:13:49,997 --> 00:13:51,623 நான் வருந்துவதை உன்னிடம் சொல்ல விரும்பினேன். 138 00:13:52,791 --> 00:13:53,792 நான் வருந்தவில்லை. 139 00:13:56,253 --> 00:13:59,965 நான் இப்போது வித்தியாசமாக உணர்கிறேன், ஜூலியன். 140 00:14:00,841 --> 00:14:03,177 மிகவும் சக்திவாய்ந்தது போல. இது நன்றாக இருக்கிறது. 141 00:14:05,095 --> 00:14:07,764 உங்களுக்கும் அது நன்றாக இருக்கும் என நினைக்கிறேன், சரிதானே? 142 00:14:09,308 --> 00:14:13,812 இது சரியில்லை. நான் பகுத்தறிவோடு சிந்திக்கவில்லை. 143 00:14:15,772 --> 00:14:17,691 உங்களுடைய வேதனையை நான் போக்கிவிடுகிறேன். 144 00:14:19,359 --> 00:14:20,652 நேற்று இரவு நான் செய்ததைப் போல. 145 00:14:22,070 --> 00:14:23,322 நீ என்ன செய்கிறாய், லியன்? 146 00:14:24,198 --> 00:14:25,282 எனக்குத் தேவைப்படுவதை. 147 00:14:26,033 --> 00:14:27,034 ஜூஜூ? 148 00:14:28,035 --> 00:14:29,036 நான் போக வேண்டும். 149 00:14:38,837 --> 00:14:42,674 விளையாடுவது பற்றி பேசுகிறார்கள். எனவே, நான் யாரும் பார்க்கும் முன் வந்துவிட்டேன். 150 00:14:49,723 --> 00:14:52,518 -மதிய உணவு நன்றாக இருந்தது. -நன்றி. 151 00:14:58,649 --> 00:15:00,275 3:00 மணிக்கு பிறகு தான். 152 00:15:03,654 --> 00:15:04,863 நீ எதைப் பற்றி யோசிக்கிறாய்? 153 00:15:07,908 --> 00:15:09,576 ஒருவேளை நான் தவறாக நினைத்திருக்கலாம். 154 00:15:15,916 --> 00:15:17,543 சூரிய அஸ்தமனம் வரை அவர்களுக்கு அவகாசம் தருகிறேன். 155 00:15:19,086 --> 00:15:20,420 சரி. 156 00:15:38,105 --> 00:15:39,857 படம். 157 00:15:39,940 --> 00:15:41,358 மூன்று வார்த்தைகள். 158 00:15:46,488 --> 00:15:49,700 -மீனா? -ஜாஸ்: த ரிட்டர்ன். அடுத்தது. 159 00:15:50,409 --> 00:15:51,743 நாம் கண்டிப்பாக இதை விளையாடணுமா? 160 00:15:51,827 --> 00:15:54,454 நாம் ஜாலியாக இருப்பதாக டொரோதி நினைக்கணும் என்றால், விளையாடணும். 161 00:16:01,837 --> 00:16:02,838 சரி, இது ஒரு புத்தகம். 162 00:16:02,921 --> 00:16:06,341 அடிப்படை விதியை புரிந்துக் கொள்ளாததால் வெளியேற்றப்பட்டுவிட்டீர்கள். அடுத்தது. 163 00:16:06,425 --> 00:16:08,177 ஜூலியன்! நன்றாக விளையாடு! 164 00:16:12,556 --> 00:16:15,934 -புத்தகம். நன்றாக நடித்தாய், அன்பே. -அட, கடவுளே. 165 00:16:18,395 --> 00:16:20,147 அவர்கள் நம்மை சோதிக்கிறார்களா? 166 00:16:20,981 --> 00:16:22,357 கண்காணிக்கிறார்களா? 167 00:16:23,483 --> 00:16:25,110 இப்போது மணி 3:30 ஆகிறது. 168 00:16:26,069 --> 00:16:27,362 அதைப் பற்றி நினைக்காதே. 169 00:16:29,489 --> 00:16:31,200 நான் வேறு எதைப் பற்றி நினைக்க வேண்டும்? 170 00:16:32,910 --> 00:16:35,787 உன் கைக்கு ஜெரிகோ கிடைத்த பிறகு, நீ என்ன செய்வாய் என்று யோசி. 171 00:16:38,540 --> 00:16:40,792 முதலில், அவன் சிறிய தலையை நுகர்வேன். 172 00:16:44,046 --> 00:16:45,297 அவனை சுவாசிப்பேன். 173 00:16:47,299 --> 00:16:48,717 பின்னர் அவனிடம் பாடுவேன். 174 00:16:50,844 --> 00:16:53,847 தாலாட்டு பாடும் தாயாகத் தான் நான் இருக்க விரும்பினேன் என உங்களுக்கு தெரியுமா? 175 00:16:57,100 --> 00:16:58,101 நீங்கள் என்ன செய்வீர்கள்? 176 00:16:59,102 --> 00:17:00,479 எனக்குத் தெரியலை. 177 00:17:00,562 --> 00:17:02,773 எதுவாக இருந்தாலும், நான் அவனை நேசிப்பதை அவனுக்கு தெரியப்படுத்துவேன். 178 00:17:10,196 --> 00:17:11,531 இப்போது மணி 3:31 ஆகிறது. 179 00:17:12,907 --> 00:17:16,662 உணவு. சாப்பிடுதல். 180 00:17:16,744 --> 00:17:18,247 வியாதி. வாந்தி! 181 00:17:18,329 --> 00:17:20,624 நீ எப்போதுமே மிகவும் போட்டியிடும் குழந்தை தான். 182 00:17:21,458 --> 00:17:22,709 பட்டினி கிடத்தல். 183 00:17:23,252 --> 00:17:24,252 பசியா? 184 00:17:24,336 --> 00:17:27,172 பசி. ஏதோ, ஏதோ, பசி, ஏதோ. 185 00:17:28,799 --> 00:17:31,718 அநேகமாக நான் அதற்காக உனக்கு அதிக வெகுமதி அளித்துவிட்டேன். 186 00:17:31,802 --> 00:17:33,720 இப்பவும், நான் சொல்வேன், அந்த நேரத்தில், 187 00:17:33,804 --> 00:17:39,017 அப்படித் தான் ஒருவரை வளர்க்க வேண்டும் என்று எனக்குத் தெளிவாக நினைவிருக்கிறது. 188 00:17:39,101 --> 00:17:42,020 முதல் வார்த்தை. த. இரண்டாம் வார்த்தை. 189 00:17:44,022 --> 00:17:45,023 பெரிய. 190 00:17:46,066 --> 00:17:47,067 பலூன். 191 00:17:48,151 --> 00:17:50,112 கடவுளே, அதையே செய்வதை நிறுத்திவிட்டு, நடித்துக் காட்டுங்கள்! 192 00:17:50,195 --> 00:17:51,363 கடைசி வார்த்தை என்ன? 193 00:17:56,702 --> 00:17:58,161 நீ நலம் தானே, செல்லமே? 194 00:18:00,956 --> 00:18:03,333 துடுப்பு போடுதல். கிளர்ச்சி. 195 00:18:03,417 --> 00:18:05,627 இறப்பது! இறந்துவிட்ட. 196 00:18:05,711 --> 00:18:07,129 எத்தனை எழுத்துக்கள்? 197 00:18:07,212 --> 00:18:09,131 த வெரி ஹங்ரி காட்டெர்பிள்ளர். 198 00:18:09,756 --> 00:18:11,341 ஆமாம். 199 00:18:12,217 --> 00:18:13,510 சிறப்பாக செய்தாய், அன்பே. 200 00:18:14,803 --> 00:18:16,138 இருவருமே. 201 00:18:16,221 --> 00:18:17,806 நானும் அதைத் தான் சொல்லவிருந்தேன். 202 00:18:17,890 --> 00:18:19,099 நிஜமாகவா? சொல்லியிருப்பாயா? 203 00:18:19,558 --> 00:18:20,809 சிறப்பாக விளையாடினாய், டோட்டி. 204 00:18:21,768 --> 00:18:23,145 நான் சிறுநீர் கழிக்க போகிறேன். 205 00:18:25,898 --> 00:18:27,482 -ஏதாவது? -சாலைகள் நெரிசலாக உள்ளன. 206 00:18:27,566 --> 00:18:29,026 அவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருக்கலாம். 207 00:18:29,109 --> 00:18:30,819 விபத்துகள் நடந்ததா என அறிய செய்தியைப் பார்க்கிறேன். 208 00:18:31,445 --> 00:18:35,449 தயவு செய்து விளையாடிக் கொண்டே இருங்கள். மற்றவர்கள் மகிழ்வதை பார்க்க நன்றாக இருக்கு 209 00:18:38,035 --> 00:18:42,164 எல்லாம் சஞ்சலமாக மாறுவது போல தோன்றுகிறது. நாங்கள் கிளம்புகிறோம், ஷான். 210 00:18:42,247 --> 00:18:45,584 இல்லை, இல்லை. தயவு செய்து இருங்கள். உங்கள் துணை இருந்தால் அவளால் செய்ய முடியும். 211 00:18:49,046 --> 00:18:50,214 என்னை புறக்கணிக்காதே, ஜூலியன். 212 00:18:52,257 --> 00:18:56,094 நீ எப்படி உணருகிறாய் என்றும், அதை நீ ஒத்துக்கொள்ள மாட்டாய் என்றும் தெரியும். 213 00:18:56,178 --> 00:18:59,681 டொரோதியும் லியனும் எங்கே சென்றார்கள்? அவர்களுக்கு விளையாட விருப்பமில்லையா? 214 00:19:01,266 --> 00:19:02,267 இல்லை. 215 00:19:09,399 --> 00:19:12,236 நான் சொல்வதைக் கேள். நான் உனக்கு உதவ விரும்புகிறேன். 216 00:19:13,403 --> 00:19:15,489 நான் உன்னுடன் பேச வேண்டும். 217 00:19:15,572 --> 00:19:16,698 ஜூலியன். 218 00:19:18,450 --> 00:19:19,952 நீ இல்லாமலே நாங்கள் தொடங்குகிறோம். 219 00:19:21,578 --> 00:19:22,871 நீ இந்த சுற்றை தவறவிடப் போகிறாய். 220 00:19:26,416 --> 00:19:27,793 நீ கேட்கிறாயா? 221 00:19:30,337 --> 00:19:32,548 நான் உன்னோடு பேச வேண்டும். 222 00:19:41,974 --> 00:19:43,392 நீ இதை தனியே அனுபவிக்க தேவையில்லை. 223 00:19:43,475 --> 00:19:45,644 அப்படி செய்யணும் என ஏன் தொடர்ந்து வலியுறுத்துகிறாய் என தெரியலை. 224 00:19:46,812 --> 00:19:47,980 திரும்ப என்னை அழை. 225 00:19:51,316 --> 00:19:52,776 அது என்ன சத்தம்? 226 00:19:52,860 --> 00:19:54,069 ஜூலியன்? 227 00:19:55,571 --> 00:19:58,448 பனிப்புயல் ஃபிலடெல்ஃபியா முழுவதும் வாகனத்தில் செல்ல மோசமான நிலையை 228 00:19:58,532 --> 00:19:59,449 உருவாக்கிக் கொண்டிருக்கிறது. 229 00:19:59,533 --> 00:20:00,409 பனிப்புயல் அவசரநிலை 230 00:20:02,578 --> 00:20:05,205 விடுமுறை பயணிகளுக்கு சற்று தாமதம் ஆகலாம். 231 00:20:41,742 --> 00:20:43,076 என்னது அது? 232 00:20:43,660 --> 00:20:44,828 கோர்ட்னி? 233 00:20:44,912 --> 00:20:45,996 என்ன நடக்கிறது? 234 00:20:46,830 --> 00:20:47,831 என்ன? 235 00:20:49,541 --> 00:20:50,542 என்ன தான் நடந்தது? 236 00:20:51,251 --> 00:20:53,045 -அவன் சுவாசிக்கலை.ஏதாவது செய்! -என்ன? 237 00:20:53,128 --> 00:20:55,005 சி.பி.ஆர்! ஏதாவது செய்! 238 00:21:02,304 --> 00:21:03,722 என்ன ஆச்சு? 239 00:21:03,805 --> 00:21:05,098 டொரோதி, பார்க்காதே. 240 00:21:05,724 --> 00:21:06,767 ஆம்புலன்ஸ்-ஐ அழை. 241 00:21:08,018 --> 00:21:09,561 911ஐ அழை! 242 00:21:09,645 --> 00:21:10,938 இந்த முகவரி என்ன? 243 00:21:11,021 --> 00:21:14,274 -9780 ஸ்ப்ரூஸ் தெரு. -9780 ஸ்ப்ரூஸ் தெரு. 244 00:21:14,358 --> 00:21:17,569 ஆம். தயவுசெய்து ஆம்புலன்ஸ் அனுப்புங்க. ஒருவர் மூச்சு விடுவதை நிறுத்திவிட்டார். 245 00:21:19,696 --> 00:21:20,948 இரண்டு நிமிடங்கள் ஆகிவிட்டன. 246 00:21:24,159 --> 00:21:25,494 போய் படு, டொரோதி. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். 247 00:21:25,577 --> 00:21:27,871 9780 ஸ்ப்ரூஸ் தெரு. ஆமாம். 248 00:21:33,961 --> 00:21:35,712 அவன் ஏன் சுவாசிக்கவில்லை? 249 00:21:35,796 --> 00:21:37,256 சுவாசி, ஜூலியன். 250 00:21:48,934 --> 00:21:50,352 மருத்துவர்கள் வருகிறார்கள். 251 00:21:55,482 --> 00:21:56,859 ஜூஜூ. 252 00:22:15,919 --> 00:22:16,920 ஜூலியன். 253 00:22:18,088 --> 00:22:19,089 ஜூலியன். 254 00:22:19,173 --> 00:22:20,424 கடவுளே. 255 00:22:21,008 --> 00:22:23,552 நீங்கள் இறந்துவிட்டீர்கள். சுவாசிப்பதை நிறுத்திவிட்டீர்கள். 256 00:22:24,469 --> 00:22:27,431 சரி, எங்களிடம் பேசு. எப்படி இருக்கிறாய், மகனே? 257 00:22:29,641 --> 00:22:30,809 நான் அவனை அங்கே பார்த்தேன். 258 00:22:32,394 --> 00:22:33,937 அவன் நன்றாகத் தான் இருக்கிறான். 259 00:22:34,646 --> 00:22:37,441 என்ன? யாரைப் பற்றி பேசுகிறாய்? யாரைப் பார்த்தாய்? 260 00:22:41,612 --> 00:22:43,155 மருத்துவர்கள் வந்துவிட்டார்கள். 261 00:22:44,948 --> 00:22:48,076 நாம் இவனை பரிசோதிக்க வேண்டும். மூளை பாதிப்பு ஏதேனும் இருக்கலாம். 262 00:22:48,160 --> 00:22:50,204 -ஐயோ, அப்பா. -எழுந்திரு. 263 00:23:20,317 --> 00:23:21,401 ஏதாவது சாப்பிட்டீர்களா? 264 00:23:22,069 --> 00:23:23,278 கொஞ்சம் ஐபுப்ரோஃபன் மட்டும். 265 00:23:23,946 --> 00:23:25,155 அப்புறம் இதுவும். 266 00:23:32,079 --> 00:23:33,413 நாங்கள் அவனுடைய காரில், உங்களை அங்கு சந்திக்கிறோம். 267 00:23:37,501 --> 00:23:39,253 டொரோதியிடம் எங்களுக்காக இரவு வணக்கம் சொல். 268 00:23:42,172 --> 00:23:43,841 அப்புறம் மதிய உணவிற்கு நன்றி. 269 00:24:26,633 --> 00:24:27,634 டொரோதி? 270 00:24:34,683 --> 00:24:37,477 அவனை அப்படி பார்க்க மிகவும் வினோதமாக இருந்தது. 271 00:24:41,565 --> 00:24:43,275 நீங்கள் அடித்தளத்தில் செய்ததை நான் பார்த்தேன். 272 00:24:50,908 --> 00:24:52,743 ஷானுக்கு அது தெரியக் கூடாது. 273 00:24:55,871 --> 00:24:57,080 அது எதற்காக? 274 00:25:00,083 --> 00:25:01,627 தற்செயலாக நடந்ததைப் போல காட்ட. 275 00:25:03,921 --> 00:25:06,507 ஒருவேளை ஜெரிக்கோ வரவில்லை என்றால். 276 00:25:10,385 --> 00:25:11,929 அவனுடன் இருக்க நீங்கள் சாகவும் தயாரா? 277 00:25:15,557 --> 00:25:17,351 நிச்சயமாக, லியன். 278 00:25:20,437 --> 00:25:21,688 நான் அவனுடைய அம்மா. 279 00:25:53,136 --> 00:25:54,137 டொரோதி? 280 00:26:02,271 --> 00:26:03,272 டொரோதி? 281 00:26:06,650 --> 00:26:07,943 டொரோதி? 282 00:26:22,958 --> 00:26:24,126 திரு. டர்னர். 283 00:26:25,669 --> 00:26:28,338 நீங்கள் ஜெரிகோவைத் தேடுகிறீர்கள் என்பது எனக்குப் புரிகிறது. 284 00:27:03,540 --> 00:27:05,542 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்