1 00:00:11,708 --> 00:00:13,916 பெக்கா. பெக்கா. 2 00:00:14,000 --> 00:00:16,583 பெக்கா. எழுந்திரு, பெக்கா! 3 00:00:18,250 --> 00:00:19,250 ப்ளீஸ் உதவுங்க. 4 00:00:19,375 --> 00:00:20,375 என்ன ஆச்சு? 5 00:00:21,625 --> 00:00:22,666 ஆல்மா? 6 00:00:24,083 --> 00:00:26,375 இருங்க, நீங்க பிரமிட்டிலிருந்த பெண். 7 00:00:26,916 --> 00:00:28,000 ஆமாம். 8 00:00:29,208 --> 00:00:31,541 அவளை உள்ளே கூட்டி போவோம். அவ படுத்துக்கணும். 9 00:00:39,125 --> 00:00:40,833 நீங்க இதை வரைஞ்சீங்களா? 10 00:00:41,291 --> 00:00:42,625 ஆமாம். 11 00:00:44,583 --> 00:00:46,458 நீங்க அலெஹான்ட்ரோவா? 12 00:00:47,125 --> 00:00:48,916 ரோசாரியோ அலெஹான்ட்ரோ. 13 00:00:49,833 --> 00:00:52,166 உங்க கடைசி பெயர் அலெஹான்ட்ரோ. 14 00:00:58,416 --> 00:01:00,666 பெக்கா. பெக்கா. 15 00:01:01,375 --> 00:01:04,000 -நான் பேசறது கேட்குதா? -அவ பெயர் எப்படி தெரியும்? 16 00:01:04,083 --> 00:01:06,250 உங்கம்மா உங்களை பற்றி பேசுவா. 17 00:01:06,333 --> 00:01:07,500 அம்மா இங்கிருக்காங்களா? 18 00:01:07,625 --> 00:01:09,916 இப்ப வெளியே போயிருக்கா, ஆனால் திரும்புவா. 19 00:01:10,000 --> 00:01:12,916 -நல்லா இருக்காங்களா? -அவ தன்னையே பார்த்துக்கறா. 20 00:01:13,000 --> 00:01:15,666 இவ எப்படி? இவளும் நல்லா ஆயிடுவாளா? 21 00:01:16,208 --> 00:01:18,166 அவ எதார்த்தமாகணும். 22 00:01:19,833 --> 00:01:22,916 அவ வேர்களை விட கிளைகள் வேகமா பரவுது. 23 00:01:36,208 --> 00:01:40,708 அன்டன் 24 00:01:44,208 --> 00:01:46,541 -ஆல்மா. -ஹேய், அப்பா, எப்படி போகுது? 25 00:01:46,625 --> 00:01:48,166 உன்னை அழைச்சிட்டிருந்தேன். 26 00:01:48,250 --> 00:01:51,833 உங்களுக்கு தொடர்பில்லாத கேள்வி. நீங்க ஆராய்ச்சி செய்த போது, 27 00:01:52,375 --> 00:01:54,000 யாராவது மயங்கினாங்களா? 28 00:01:54,083 --> 00:01:56,708 இப்ப பெக்காவோட இருக்கியா? அவளை பேசச் சொல்லு. 29 00:01:56,791 --> 00:02:00,041 சரி, அது பெரிய விஷயமில்லை, ஆனால் பெக்கா மயங்கினா. 30 00:02:00,125 --> 00:02:03,583 -என்ன நடக்குது? -அவ சாப்பிட்டதோ, உடல் வறட்சியோ இருக்கலாம், 31 00:02:03,666 --> 00:02:07,791 அல்லது அவ திறமையை நாம உபயோகித்ததால வந்திருக்க சின்ன வாய்ப்பிருக்கு, 32 00:02:07,875 --> 00:02:09,291 ஆனால் அநேகமாக இருக்காது. 33 00:02:09,416 --> 00:02:11,250 எங்கே இருக்கீங்க? நான் வர்றேன். 34 00:02:12,416 --> 00:02:14,000 -மெக்ஸிக்கோல. -என்ன? 35 00:02:14,083 --> 00:02:16,750 அம்மாவை தேடிட்டு இருக்கோம், கண்டுபிடிச்சிட்டோம். 36 00:02:16,833 --> 00:02:19,625 கண்டுபிடிக்க போறோம். அவங்க பொருட்களை கண்டுபிடிச்சோம். 37 00:02:19,708 --> 00:02:22,166 -நீண்ட கதை. -முகவரியை சொல், சரியா? 38 00:02:22,250 --> 00:02:24,625 -விமான முன்பதிவு செய்யறேன். -செய்ய வேணாம். 39 00:02:24,708 --> 00:02:26,625 நீ அனுப்பு. நான் வர்றேன். 40 00:02:27,416 --> 00:02:29,083 சரி, செய்யறேன். 41 00:02:52,916 --> 00:02:56,000 பெக்கா குழந்தை பெறுவது பற்றி யோசிக்கிறாளா? 42 00:02:57,208 --> 00:03:00,416 ஆமாம், குழந்தை பெறணுமான்னு தீர்மானம் செய்யறா. 43 00:03:02,458 --> 00:03:03,833 அவ ஓய்வெடுக்கணும். 44 00:03:05,958 --> 00:03:07,375 அப்ப எங்கம்மாவை தெரியுமா? 45 00:03:08,208 --> 00:03:09,958 விசித்திரமான தற்செயல். 46 00:03:10,041 --> 00:03:14,458 தற்செயல் என்பது பிரபஞ்சம் உங்களை சரியான திசையில் கூட்டிப் போவது. 47 00:03:14,541 --> 00:03:16,625 -அது மீம்லேர்ந்து கிடைச்சுதா? -ஆமாம். 48 00:03:19,125 --> 00:03:21,666 அப்ப, நீங்க என்ன பண்றீங்க? 49 00:03:22,083 --> 00:03:25,125 மக்கள் காயங்களிலிருந்து குணமடையவும், புரிஞ்சுக்க 50 00:03:26,333 --> 00:03:28,708 வேண்டியதை புரிஞ்சுக்கவும் உதவறேன். 51 00:03:28,791 --> 00:03:30,000 நீங்க குரன்தெராவா? 52 00:03:32,416 --> 00:03:35,125 எங்கம்மா அப்படி எதிலும் ஈடுபடுவாங்கன்னு தோணலை. 53 00:03:35,208 --> 00:03:40,416 பெற்றோர், சுவாரசியமான வாழ்க்கை வாழும் நிஜ மனிதர்கள்னு தெரிவது அதிர்ச்சி தரும். 54 00:03:40,500 --> 00:03:42,250 அவங்களை எப்படி தெரியும்? 55 00:03:42,333 --> 00:03:43,750 பல வருடங்கள் முன்பு, 56 00:03:44,291 --> 00:03:46,208 முற்றத்தில் அழுதுட்டு இருந்தா. 57 00:03:46,666 --> 00:03:49,041 உதவி தேவையான்னு கேட்டேன், தேவையா இருந்தது. 58 00:03:49,125 --> 00:03:53,666 நொறுங்கிய தன் இதயத்தை தேற்றியபடி இந்த வீட்டில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்தா. 59 00:03:53,750 --> 00:03:55,708 உங்களை ஏன் ரகசியமா வெச்சிருந்தாங்க? 60 00:04:00,833 --> 00:04:03,000 நீ திறக்க வேண்டிய கதவு இருக்கு. 61 00:04:03,083 --> 00:04:05,833 நீங்க என்ன... எந்த மாதிரி கதவு? 62 00:04:07,375 --> 00:04:09,583 நீ திறக்க விரும்பாத கதவு. 63 00:04:09,666 --> 00:04:11,875 நான் திறக்க விரும்பலைன்னு சொல்ல மாட்டேன். 64 00:04:12,708 --> 00:04:14,625 கதவு திறக்கப்பட விரும்பலை. 65 00:04:14,708 --> 00:04:17,083 நீ திறப்பதை கதவு தடுக்கிறதா? 66 00:04:17,500 --> 00:04:18,833 ஆமாம். 67 00:04:19,333 --> 00:04:24,500 கதவுக்கு பின்னால் என்ன இருக்குமோன்னு நீ பயப்படலாம். 68 00:04:41,166 --> 00:04:42,375 ஆல்மா? 69 00:04:50,833 --> 00:04:52,041 என்ன? 70 00:04:57,875 --> 00:04:59,000 ஆல்மா? 71 00:05:02,458 --> 00:05:03,500 ஆல்மா? 72 00:05:04,708 --> 00:05:06,125 யாராவது இருக்கீங்களா? 73 00:05:15,250 --> 00:05:16,500 நீ நல்லாருக்கே. 74 00:05:20,125 --> 00:05:21,541 உனக்கு பசிக்குதா? 75 00:05:23,916 --> 00:05:25,791 உனக்கு என்ன தர்றதுன்னு தெரியலை. 76 00:05:28,916 --> 00:05:30,208 சரி, சரி. 77 00:05:30,666 --> 00:05:32,375 இந்தா, இதை சாப்பிடு. 78 00:05:34,000 --> 00:05:35,708 அப்படித்தான். 79 00:05:36,208 --> 00:05:37,625 உனக்கு அது பிடிச்சிருக்கு. 80 00:05:44,041 --> 00:05:46,416 அப்பா, நீங்க இங்கே என்ன பண்றீங்க? 81 00:05:46,500 --> 00:05:50,833 நீ மயங்கினதும் ஆல்மா அழைச்சா. உடனே வந்தேன். எப்படி உணர்றே? 82 00:05:54,458 --> 00:05:56,291 நல்லா... ன்னு நினைக்கிறேன். 83 00:05:56,375 --> 00:05:57,958 நல்லது. நல்லது. 84 00:05:58,041 --> 00:06:00,125 ஹேய், அப்பா. வந்துட்டீங்க. 85 00:06:00,916 --> 00:06:03,125 யார் எழுந்துட்டாங்க பார், தூங்குமூஞ்சி. 86 00:06:03,208 --> 00:06:06,083 -எல்லாரும் நல்லா இருக்காங்க போல. -மணி என்ன ஆச்சு? 87 00:06:07,166 --> 00:06:08,541 நீங்க யார்? 88 00:06:10,750 --> 00:06:11,916 இப்ப நான் எங்கே போறது? 89 00:06:12,000 --> 00:06:13,000 என்னுடன் வா. 90 00:06:13,958 --> 00:06:16,583 பெக்கா இன்னும் கொஞ்ச நேரம் படுத்திருக்கணும். 91 00:06:20,083 --> 00:06:21,500 நல்வரவு! 92 00:06:22,916 --> 00:06:25,750 சரி, இன்றிரவு விமானம் இருக்கு. நாம வீட்டுக்கு போறோம். 93 00:06:25,833 --> 00:06:28,791 ஆனால் அம்மா பொருட்கள் இருக்கு. காத்திருக்கணும். 94 00:06:28,875 --> 00:06:32,458 உங்கம்மாவோட கடந்த காலத்தை நோண்டாதேன்னு வெளிப்படையா சொன்னேன். 95 00:06:32,541 --> 00:06:35,833 நீ செய்யறது தெரியாம செய்யறதால, பெக்கா களைச்சு போயிட்டா. 96 00:06:35,916 --> 00:06:38,416 -அப்பா, பரவாயில்ல. -நீ நலம் என்பது அதிர்ஷ்டம். 97 00:06:38,500 --> 00:06:41,291 -மோசமா இருந்திருக்கலாம். -அப்பா, ப்ளீஸ். 98 00:06:41,375 --> 00:06:43,875 அம்மாவை தேட உதவுங்க. உங்களுக்கு தெரியும். 99 00:06:43,958 --> 00:06:46,666 நீங்க இருவரும் நோண்ட ஆரம்பிக்கும் வரை எல்லாம் நலமே. 100 00:06:46,750 --> 00:06:49,125 -மன்னிக்கணும், அப்பா. -இல்லை, பெக்கா. 101 00:06:49,208 --> 00:06:53,625 தவிர்க்கிறதால குடும்பமே மூச்சுத் திணறுது, அதை சாக விடறது உனக்கு பரவாயில்லை. 102 00:06:53,708 --> 00:06:57,500 ஆனால் பெக்காவோட திறமை இருக்கிறதால, என்ன நடக்குதுன்னு புரிஞ்சுக்கலாம். 103 00:06:57,583 --> 00:07:00,000 அம்மாவுக்கு உதவி, வாழ்க்கையை சிறப்பிக்கலாம். 104 00:07:00,083 --> 00:07:03,916 பெக்கா மயங்கும் வரை தள்ளியிருக்கே. என்ன ஆகும்னு தெரியுமா? 105 00:07:04,000 --> 00:07:07,458 -என்ன ஆகும்? -அவ நல்லாருக்கா. பெக்கா, நலம்னு சொல்லு. 106 00:07:08,083 --> 00:07:09,916 -உங்களுக்கு கேட்கலையா? -என்னது? 107 00:07:10,000 --> 00:07:12,166 நிச்சயமா நீ நல்லா இருக்கியா? 108 00:07:12,250 --> 00:07:17,791 என்ன ரகசியங்கள் வெளி வருமோ என எண்ணி உங்க நினைவுக்குள் போக பயப்படறீங்க. 109 00:07:17,875 --> 00:07:19,541 இரு, இரு. என்ன ரகசியங்கள்? 110 00:07:19,625 --> 00:07:24,791 எதிர்வினை காட்டி, அம்மா உணர்ச்சி வசப்படுவா. நான் உதவ முடியாது. எப்பவுமே. 111 00:07:24,875 --> 00:07:26,916 -இப்ப, பாரு. போதும்! -அப்பா, வாங்க. 112 00:07:27,000 --> 00:07:30,500 இரவு ஒன்பது மணிக்கு விமானம் இருக்கு, நாமெல்லாம் அதில் போறோம். 113 00:07:32,708 --> 00:07:34,125 அவ்வளவு தான். கிளம்பறோம். 114 00:07:34,208 --> 00:07:36,000 அப்பா. அப்பா. 115 00:07:36,625 --> 00:07:40,583 ப்ளீஸ் இதை செய்யாதீங்க. அம்மாவை பற்றி என்ன தெரிஞ்சுதுன்னு தெரிய வேணாமா? 116 00:07:40,666 --> 00:07:42,750 அது என் வேலை இல்லை. 117 00:07:42,833 --> 00:07:44,708 ஏன் ஓடினாங்கன்னு தெரிய வேணாமா? 118 00:07:44,791 --> 00:07:48,750 அவங்க எங்கே? அவங்களுக்கு என்ன வருத்தம்? அவங்களுக்கு கள்ள தொடர்பிருந்தா? 119 00:07:54,708 --> 00:07:57,708 இதை பற்றி வருந்தறேன். வெளியே இருக்கோம். 120 00:08:04,166 --> 00:08:07,375 அவளுக்கு கள்ள தொடர்பு இருந்தா, எனக்கு அது தெரிய வேணாம். 121 00:08:07,458 --> 00:08:08,416 அப்பா, வாங்க. 122 00:08:08,500 --> 00:08:11,583 பெண்கள் உங்களுக்கு வசதியா இருக்க எல்லாத்தையும் செய்தேன். 123 00:08:11,666 --> 00:08:14,666 -எல்லாரும் மகிழ்ச்சியா இருக்கணும். -நீங்க இருக்கீங்களா? 124 00:08:15,958 --> 00:08:17,833 ஏன்னா நான் மகிழ்ச்சியா இல்லை. 125 00:08:17,916 --> 00:08:19,375 எனக்கு தெரிஞ்ச ஆல்மா இருந்தா. 126 00:08:19,458 --> 00:08:21,958 நீ வந்து எல்லாத்தையும் சரி செய்ய நினைத்தவரை. 127 00:08:22,041 --> 00:08:25,916 அப்பா, நான் உங்களுக்கு எழுதின கடிதங்களை பார்த்தேன், அவ எழுதினதை. 128 00:08:26,000 --> 00:08:31,333 அவ மகிழ்ச்சியா இல்லை. அவளுக்கு பிஎச்டி செய்ய வேணாம், சொல்ல பயப்படறா. 129 00:08:31,416 --> 00:08:33,666 -அது என்ன சொல்லுது? -திட்டம் கடினமானது, 130 00:08:33,750 --> 00:08:36,666 ஆனால் அதுக்கு தகுந்த வெகுமதி கிடைக்கும். எல்லாம் நலம். 131 00:08:36,791 --> 00:08:39,916 எல்லாம் நலமில்லை! நீங்க நலமில்லை. 132 00:08:40,000 --> 00:08:43,500 அம்மா நல்லா இல்லை. இங்கே ஏதோ தப்பா இருக்கு. 133 00:08:46,958 --> 00:08:50,375 அதை பாருங்கன்னு கேட்கிறேன். 134 00:08:51,583 --> 00:08:52,833 ப்ளீஸ். 135 00:08:53,125 --> 00:08:56,375 கடந்த காலத்தை பாருங்க, விஷயங்கள் இங்கே எப்படி வந்தது, 136 00:08:56,458 --> 00:08:59,208 -அதை நம்மால் எப்படி சரி செய்ய முடியும்னு. -மாட்டேன். 137 00:09:06,333 --> 00:09:07,541 முடிஞ்சுது, ஜேக்கப். 138 00:09:13,958 --> 00:09:18,791 அந்த வேலையை நான் செய்யும் போது, வெறி வரும். மீண்டும் அவனா ஆக விரும்பலை. 139 00:09:18,875 --> 00:09:20,875 அப்பா, நீங்க மாட்டீங்க. 140 00:09:21,666 --> 00:09:23,125 உனக்கு எப்படி தெரியும்? 141 00:09:27,291 --> 00:09:29,250 ஏர் மெக்ஸிக்கோ, எப்படி உதவலாம்? 142 00:09:30,083 --> 00:09:32,291 -நான் இதை எடுக்கணும். -ஹலோ? 143 00:09:33,666 --> 00:09:36,708 யாராவது இருக்கீங்களா? ஹலோ? 144 00:09:37,333 --> 00:09:38,375 ஆமாம். 145 00:09:42,166 --> 00:09:44,958 அப்படித்தான். நீ நல்லா இருக்கே. 146 00:09:47,541 --> 00:09:49,041 நீ யார் குழந்தை? 147 00:09:49,708 --> 00:09:50,916 நீ என் குழந்தையா? 148 00:09:52,000 --> 00:09:54,166 இனி என்னால என் வீட்டிலிருந்து அழைக்க முடியாது... 149 00:09:54,583 --> 00:09:57,833 நீயும் என்னை அழைக்க முடியாது. 150 00:09:58,708 --> 00:09:59,666 உனக்கு புரியுதா? 151 00:10:01,708 --> 00:10:04,166 நீ என் குழந்தை. நான் உன் அம்மா. 152 00:10:08,958 --> 00:10:10,916 உள்வரும் அழைப்பு - ரீட் இரவு 8 மணி க்ளப் டின்னர் 153 00:10:20,291 --> 00:10:23,625 எனக்கு புரியலை நான் ஏன் என் புள்ளிகளை பயன்படுத்த முடியாது... 154 00:10:23,708 --> 00:10:25,541 ஹலோ? அடச்சே! 155 00:10:31,791 --> 00:10:33,208 கமில்லா? 156 00:10:35,708 --> 00:10:37,041 இல்லை. 157 00:11:07,333 --> 00:11:08,666 நாம என்ன செய்யறோம்? 158 00:11:09,500 --> 00:11:11,250 பொறுமை இல்லாம இருக்கே. 159 00:11:12,291 --> 00:11:16,875 நான் கடந்த காலத்தில் பதில் தேடறேன், எங்கப்பா அவர் விஷயத்தையை பார்க்கலை. 160 00:11:16,958 --> 00:11:19,208 முதல்ல கதவு, இப்ப உங்க அப்பாவா? 161 00:11:19,291 --> 00:11:22,083 கதவை திறந்து உள்ளே போகணும். முயற்சி செய்தேன். 162 00:11:22,166 --> 00:11:23,250 என்னிடம் காட்டு. 163 00:11:27,416 --> 00:11:28,541 சரி. 164 00:11:29,291 --> 00:11:31,708 முழுசா சொல்றேன், வினோதமா இருக்கும். 165 00:11:44,916 --> 00:11:46,166 இது தான் உன் கதவா? 166 00:11:47,500 --> 00:11:48,583 உங்களுக்கு தெரியுதா? 167 00:11:49,375 --> 00:11:50,541 கதவை திற. 168 00:11:50,875 --> 00:11:54,250 சத்தியமா சொல்றேன், அதை திறக்க முயற்சி செய்தேன். 169 00:11:54,333 --> 00:11:58,208 நான் இழுத்தேன். தள்ளினேன். உடலால தள்ளிப் பார்த்தேன். 170 00:11:58,291 --> 00:12:02,250 கதவு திறக்கப்பட விரும்பலை. சரியா? பாருங்க. தெரியுதா? 171 00:12:05,000 --> 00:12:07,666 அமைதியா இருக்க முயற்சி செய்தியா? 172 00:12:09,458 --> 00:12:10,458 இல்லை. 173 00:12:21,166 --> 00:12:23,416 கடவுளே! கடவுளே! கடவுளே! 174 00:12:23,500 --> 00:12:25,083 உள்ளே யாரோ இருக்காங்க. 175 00:12:30,791 --> 00:12:32,291 ஹலோ! 176 00:12:34,666 --> 00:12:35,916 நின்னுடுச்சு. 177 00:12:39,791 --> 00:12:41,916 கடவுளே, குழந்தை போல கேட்டுது. 178 00:12:42,375 --> 00:12:43,416 இருக்கலாம். 179 00:12:50,791 --> 00:12:51,750 நுழைவு டிக்கட்டுகள் 180 00:12:51,833 --> 00:12:54,250 மன்னிக்கணும், மிஸ்? தொல்லியல் தளத்துக்கான 181 00:12:54,333 --> 00:12:57,083 சுற்றுலாவுக்கு போக முடியுமான்னு யோசிக்கிறேன். 182 00:12:57,541 --> 00:13:00,958 மன்னிக்கணும், கடைசி சுற்றுலா 20 நிமிடம் முன்பு தொடங்கியது. 183 00:13:01,541 --> 00:13:02,708 நாளைக்கு வாங்க. 184 00:13:02,791 --> 00:13:05,583 நாளை காலை விமானம் இருக்கு, ஆனால் நன்றி. 185 00:13:05,666 --> 00:13:07,416 பெரிய கோவில் 186 00:13:08,208 --> 00:13:10,791 பரவாயில்லை. நான் கூட்டிட்டு போறேன். 187 00:13:11,208 --> 00:13:14,500 கோவில் ஒன்பது வருடங்கள் முன்பு வரை புதைந்திருந்தது, 188 00:13:14,583 --> 00:13:17,583 மின் தொழிலாளர்கள் கோயோல்ஷவ்கி கல்லை கண்டுபிடிச்சாங்க. 189 00:13:17,666 --> 00:13:19,625 கோவிலை மீண்டும் கண்டுபிடிச்சாங்க. 190 00:13:20,291 --> 00:13:22,250 உங்களுக்கு நிறைய தெரியுது. 191 00:13:23,333 --> 00:13:26,166 இல்லை, அவங்க சொன்னதை மனப்பாடம் செய்தேன். 192 00:13:26,458 --> 00:13:30,500 நான் ஒரு ரகசியம் சொல்றேன். எல்லா பேராசிரியர்களும் அதைத்தான் செய்வாங்க. 193 00:13:31,083 --> 00:13:34,375 -நீங்க பேராசிரியரா? -ஆமாம், சான் ஆன்டோனியோவில். 194 00:13:34,458 --> 00:13:35,375 நிஜமாவா? 195 00:13:36,333 --> 00:13:39,791 அமெரிக்காவில் படிக்கிறதை பற்றி யோசிச்சிருக்கேன், ஆனால்... 196 00:13:40,083 --> 00:13:41,125 ஆனால் என்ன? 197 00:13:41,208 --> 00:13:42,583 பெரிய கோவில் அருங்காட்சியகம் கமில்லா 198 00:13:42,666 --> 00:13:44,500 ஒன்றுமில்லை. அது ஒன்றுமில்லை. 199 00:13:45,541 --> 00:13:46,666 விண்ணப்பிக்கணும். 200 00:13:49,083 --> 00:13:52,708 இதுக்கு பிறகு காபி சாப்பிட்டுகிட்டு இதைப்பற்றி பேசுவோமா? 201 00:13:52,791 --> 00:13:54,083 எனக்கு பிடிக்கும். 202 00:13:55,458 --> 00:13:56,958 இந்த இடம் நல்லா இருக்கு. 203 00:13:57,041 --> 00:14:01,958 அடிக்கடி வருவீங்களா, நண்பர்கள், குடும்பம் அல்லது, தெரியலை, காதலனோட? 204 00:14:03,666 --> 00:14:06,416 இல்லை, நான் வழக்கமா தனியா வருவேன். 205 00:14:06,500 --> 00:14:10,125 அப்ப, நண்பர்கள், குடும்பம், காதலன்னு யாருமே இல்லையா? 206 00:14:11,916 --> 00:14:14,708 சில நண்பர்கள், காதலன் இல்லை. 207 00:14:15,250 --> 00:14:20,250 ஆமாம், குடும்பம் இருக்கு, ஆனால் இப்ப பேசிக்கிறதில்லை. 208 00:14:20,625 --> 00:14:21,916 ஏன் இல்லை? 209 00:14:23,625 --> 00:14:25,083 அது கத்தோலிக விஷயம். 210 00:14:26,875 --> 00:14:29,291 நானும் என் குடும்பத்தோட பேசறதில்லை. 211 00:14:29,375 --> 00:14:30,541 ஏன் அது? 212 00:14:31,083 --> 00:14:33,541 எங்கப்பா-கிறுக்கு என்ற விஷயம். 213 00:14:34,333 --> 00:14:38,208 எங்கம்மா மனநல மருத்துவமனையில் இருக்கையில், விவாகரத்து செய்தார். 214 00:14:39,583 --> 00:14:41,041 மனநல மருத்துவமனையா? 215 00:14:41,125 --> 00:14:45,125 போயிட்டு வருவாங்க. மனக் கோளாறுன்னு சிலர் சொல்வாங்க. 216 00:14:45,583 --> 00:14:49,291 -ஆனா நீங்க அப்படி நினைக்கலியா? -அப்படி சொல்லலாம். 217 00:14:49,375 --> 00:14:52,875 ஆனால் அவங்க அவைகளுக்கு அப்பாற்பட்டவங்க, சரியா? 218 00:14:52,958 --> 00:14:56,250 துடிப்பானவங்க, புத்திசாலி, சிந்தனையாளர். 219 00:14:57,166 --> 00:14:59,833 கைவிடத் தகுதியானவங்க இல்லை. 220 00:14:59,916 --> 00:15:00,958 இல்லை. 221 00:15:02,583 --> 00:15:04,083 யாருமே இல்லை. 222 00:15:05,458 --> 00:15:07,416 அவங்களுக்கு உதவ வழி கண்டுபிடிப்பேன். 223 00:15:07,500 --> 00:15:10,208 -அப்படியா? -ஆமாம், வாழ்க்கையை அர்ப்பணிக்கிறேன். 224 00:15:11,583 --> 00:15:13,375 அது பிரமாதம். 225 00:15:22,666 --> 00:15:24,250 ரொம்ப அழகா இருக்கு. 226 00:15:26,375 --> 00:15:28,875 சின்னவளா இருக்கும் போது, என் பாட்டி சொன்னாங்க 227 00:15:28,958 --> 00:15:31,791 நட்சத்திரங்கள் புனிதர்களின் கண்ணீரென. 228 00:15:33,791 --> 00:15:35,125 எனக்கு அது பிடிச்சிருக்கு. 229 00:15:37,416 --> 00:15:43,291 வால் நட்சத்திரங்கள் சிதைஞ்சு போன துகள்கள்ன்னு சிலர் சொல்றாங்க, 230 00:15:43,375 --> 00:15:47,583 அவை நம் வளிமண்டலத்தில் மோதும்போது, எரிந்து பிரகாசமாகும், 231 00:15:48,375 --> 00:15:51,458 ஆனால் "புனிதர்களின் கண்ணீர்," அது நல்லா இருக்கு. 232 00:15:56,458 --> 00:15:57,458 என்ன பிரச்சினை? 233 00:16:00,458 --> 00:16:01,666 ஒன்றுமில்லை. 234 00:16:02,583 --> 00:16:04,625 உங்க பதிப்பு பிடிச்சிருக்கு. 235 00:16:05,583 --> 00:16:10,125 விடப்பட்ட விஷயங்கள் பிரகாசமா எரியுமென்பது. 236 00:16:26,166 --> 00:16:27,666 நீ என்ன தேடறே? 237 00:16:29,000 --> 00:16:31,166 எனக்கு, எனக்கு தெரியலை, நான்... 238 00:16:31,250 --> 00:16:33,416 நான் எதையோ தொலைச்ச மாதிரி இருக்கு. 239 00:16:34,416 --> 00:16:35,666 ஏதோ காணலை. 240 00:16:36,916 --> 00:16:39,500 -நான் திரும்பணுமா? -இல்லை, நான்... 241 00:16:42,458 --> 00:16:43,958 எல்லாம் நலமா? 242 00:16:44,916 --> 00:16:46,250 ஒன்றுமில்லை. 243 00:16:46,833 --> 00:16:50,083 ஹேய், எங்கம்மாவோட நிறைய நேரம் செலவழிச்சதுக்கு மிக்க நன்றி, 244 00:16:50,166 --> 00:16:53,166 ஆனால் அது அதிகம்னா, அதையே செய்திட்டிருக்க வேண்டாம். 245 00:16:54,500 --> 00:16:57,958 உங்கம்மா எனக்காக கவலைப்பட்டாங்க, எங்கம்மாவே செய்யாதபோது. 246 00:17:00,916 --> 00:17:04,375 ஆனால் எனக்கு கொஞ்சம் இடைவேளை வேணும். 247 00:17:04,500 --> 00:17:05,458 சரி. 248 00:17:12,750 --> 00:17:16,833 மெக்ஸிக்கோவில் வினோதமான எண்ணுக்கு ஒன்பது நீண்ட தூர அழைப்புகள் செய்தது 249 00:17:16,916 --> 00:17:19,416 -நினைவில்லையா? -என்ன சொல்றீங்க? பொய் சொல்றேனா? 250 00:17:19,500 --> 00:17:21,750 இல்லை. இவை தவறான கட்டணங்களோன்னு தோணுது. 251 00:17:21,833 --> 00:17:25,458 பொய் சொல்றதா குற்றம் சொல்வேன்னு நீ நினைப்பது விசித்திரம். 252 00:17:25,541 --> 00:17:27,916 -பொய் சொல்றியா? -இதோ, குற்றம் சொல்றீங்க. 253 00:17:28,000 --> 00:17:30,625 -கமில்லா, இது எதை பற்றி? -ஒன்றுமில்லை! 254 00:17:47,958 --> 00:17:49,125 பாரு... 255 00:17:51,125 --> 00:17:54,958 அவளை சந்திச்சதிலிருந்து உங்கம்மாவிடம் ஏதோ இருக்கு, 256 00:17:55,041 --> 00:17:56,916 அது என்னன்னு தெரியலை. 257 00:17:57,875 --> 00:17:59,458 அவ சொன்னதே இல்லை. 258 00:17:59,541 --> 00:18:04,208 நான் அவளை நிர்பந்திக்கவும் விரும்பலை. என்ன கண்டுபிடிப்பனோன்னு பயம். 259 00:18:04,291 --> 00:18:05,666 பரவாயில்லை, அப்பா. 260 00:18:06,375 --> 00:18:07,583 நாம் கண்டுபிடிப்போம். 261 00:18:08,333 --> 00:18:10,583 நான் சரியான விஷயத்தை செய்ய விரும்பினேன். 262 00:18:11,375 --> 00:18:14,750 எல்லாருக்கும் விஷயங்கள் நல்லா இருக்கணும்னு விரும்பினேன், 263 00:18:17,041 --> 00:18:19,750 நேரத்தை மாற்றினதுக்கு மதிப்பு இருக்கும், 264 00:18:19,833 --> 00:18:21,416 நான் உயிரோட இருக்கிறது 265 00:18:22,916 --> 00:18:25,000 எல்லாத்தையும் நலமாக்குமென நம்பினேன். 266 00:18:25,708 --> 00:18:28,041 நீங்க உயிரோட இருக்கிறது நலமே. 267 00:18:29,291 --> 00:18:30,791 அவ்வளவு உறுதியா இல்லை. 268 00:18:55,041 --> 00:18:56,041 என்ன? 269 00:18:57,083 --> 00:18:58,750 இரு, நான் உனக்காக வர்றேன்! 270 00:19:00,333 --> 00:19:01,958 என்ன? 271 00:19:04,458 --> 00:19:05,875 நீ எங்கிருக்கே? 272 00:19:07,333 --> 00:19:09,125 நீ எங்கிருக்கே? 273 00:19:19,583 --> 00:19:21,625 என் குழந்தையை எங்கே எடுத்து போறீங்க? 274 00:19:24,541 --> 00:19:26,500 தெரிய வேணாம்னு நீ விரும்பினதா நினைச்சேன். 275 00:19:33,708 --> 00:19:35,541 கடைசியா ஒரு முறை அவனை ஏந்தணுமா? 276 00:19:46,833 --> 00:19:49,250 அவனோட கொஞ்ச நேரம் செலவழிக்கலாமா? 277 00:19:50,625 --> 00:19:51,541 ஒரு மணி நேரம் தான். 278 00:19:51,625 --> 00:19:53,208 அது கடினமாகும்... 279 00:19:53,916 --> 00:19:55,458 தெரியும். 280 00:19:59,125 --> 00:20:01,041 உங்க பெயரை அவனுக்கு வைக்கணும். 281 00:20:03,416 --> 00:20:04,625 அலெஹான்ட்ரோ. 282 00:20:12,041 --> 00:20:15,083 நல்ல வாழ்க்கை அமைத்து தர ஆசை தான். 283 00:20:15,750 --> 00:20:16,833 ஆனால்... 284 00:20:18,541 --> 00:20:20,750 உனக்கு நல்ல வாழ்க்கை அமையும் 285 00:20:22,166 --> 00:20:24,500 நான் உனக்கு அளிக்க கூடியதை விட. 286 00:20:27,916 --> 00:20:29,291 -பெக்கா! -ஓ, கடவுளே. 287 00:20:29,375 --> 00:20:30,875 கவனமா, கண்ணாடி இருக்கு. 288 00:20:36,125 --> 00:20:38,166 கிருமிநாசினி எடுத்துட்டு வர்றேன். 289 00:20:42,708 --> 00:20:46,291 நீ அவளை பிரதிபலிக்கிறே, ஆனால் நீ அவ இல்லை. 290 00:20:46,833 --> 00:20:48,666 உன்னை நீயே புரிஞ்சுக்கும் போது, 291 00:20:49,708 --> 00:20:51,666 உனக்கு வேண்டியது புரியும். 292 00:20:53,916 --> 00:20:55,875 ஹேய். நீ நல்லாருக்கியா? 293 00:20:56,250 --> 00:20:59,375 நீ எதையோ கடக்கறேன்னு எங்களுக்கு தெரியாது. 294 00:21:02,625 --> 00:21:05,208 அம்மாவுக்கு இந்த வீட்டில் ஆண் குழந்தை பிறந்தது. 295 00:21:06,041 --> 00:21:07,625 அது அலெஹான்ட்ரோ. 296 00:21:09,583 --> 00:21:11,166 அதுதான் அம்மாவோட ரகசியம். 297 00:21:14,458 --> 00:21:16,500 -என்ன பிரச்சினை? -ஒன்றுமில்லை. 298 00:21:17,000 --> 00:21:18,750 ஒன்றுமில்லை. ஒன்றுமில்லை. 299 00:21:18,833 --> 00:21:20,041 ஒன்றுமில்லை! 300 00:21:21,458 --> 00:21:23,666 உங்க அம்மாவை தேடணும். 301 00:22:12,125 --> 00:22:14,125 வசனங்கள் மொழிபெயர்ப்பு ராமச்சந்திரன் 302 00:22:14,208 --> 00:22:16,208 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்